1 00:00:06,000 --> 00:00:07,875 இத்தொடர் புனைவு கதை. கேளிக்கைக்கானது மட்டுமே இதில் அடங்கும். 2 00:00:07,958 --> 00:00:10,916 இத்தொடரில் வரும் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுபவை அல்ல. 3 00:00:11,000 --> 00:00:13,541 இத்தொடரில் விலங்குகள் துன்புறுத்தப்படல. மது, புகையிலை ஆதரிக்க, ஊக்குவிக்கப்படல. 4 00:00:13,625 --> 00:00:15,958 இத்தொடரின் உள்ளடக்கத்தை அமேசான் ஆதரி்க்கல. குழந்தைகள முறையா நடத்தியது உறுதியானது. 5 00:01:05,250 --> 00:01:08,208 ஷாஹித்: நீங்க எங்க? அஜ்ஜு? 6 00:02:47,458 --> 00:02:50,541 ஜீ கர்தா 7 00:02:51,958 --> 00:02:57,916 யாவர் 8 00:03:26,500 --> 00:03:27,833 எப்படி பிடிப்போம்? 9 00:03:39,791 --> 00:03:42,416 எல்லாத்தையும் பதிவு செஞ்சு கையோட பிடிப்போம். 10 00:03:50,625 --> 00:03:53,250 ஞாயிற்றுக் கிழமை, அவன் அம்மா சர்ச் போகும் பொது. 11 00:04:28,708 --> 00:04:30,291 பசங்களா எங்க போறீங்க? 12 00:04:36,250 --> 00:04:38,375 வழி தவறிட்டோம். மயங்கி விழப்போறா. 13 00:04:38,875 --> 00:04:39,958 ப்ளீஸ், உதவுங்க! 14 00:04:40,041 --> 00:04:42,291 ஃப்ளோரா, தண்ணி கொண்டு வாம்மா. 15 00:07:40,458 --> 00:07:42,958 பாம்பேல இருந்து போயிடுனு கேட்கவா வந்தேன்? 16 00:09:20,208 --> 00:09:23,083 ஆனா இந்த தருணம், இங்க, இப்போ, 17 00:09:23,166 --> 00:09:24,541 இது என்னை பற்றி அல்ல. 18 00:09:26,250 --> 00:09:27,583 யாவர், உன்னை பற்றியது. 19 00:10:09,625 --> 00:10:10,500 ஹேய், அயோக்கியனே! 20 00:11:08,541 --> 00:11:09,541 நிறைய சொதப்புறேன். 21 00:11:12,125 --> 00:11:13,833 லாவு, நான் ரொம்ப சொதப்புவேன். 22 00:11:15,375 --> 00:11:16,541 நான் ரொம்ப மோசம். 23 00:11:17,541 --> 00:11:19,500 இல்லை, நீ இல்லை. 24 00:11:19,958 --> 00:11:21,375 தெரியுமா, லாவு, இப்போ, 25 00:11:21,458 --> 00:11:24,666 என்கிட்ட கல்லூரி நாட்களை விட குறைந்த பணம்தான் இருக்கு. 26 00:11:36,833 --> 00:11:38,791 ஆஹா, ரொம்ப அழகு! 27 00:12:31,083 --> 00:12:32,041 என்னால முடியாது. 28 00:12:50,500 --> 00:12:52,125 சமீர், முக்கியமா இப்போ. 29 00:12:52,750 --> 00:12:54,250 நமக்கு நிறைய இடம் வேணும். 30 00:14:26,250 --> 00:14:27,208 கர்ப்பமா இருக்கேன். 31 00:16:24,291 --> 00:16:27,166 ரூபன் 32 00:16:29,291 --> 00:16:33,083 பரீத்: கூப்பிடு! பதிலாவது அனுப்பு! உன்னை மிஸ் பண்றேன். 33 00:18:36,916 --> 00:18:38,708 பிறந்தநாள் பெண் எங்க? 34 00:19:08,541 --> 00:19:11,125 வழக்கம் போல, நீடிக்கலை. 35 00:19:18,750 --> 00:19:19,708 சமீர் எங்க? 36 00:19:41,000 --> 00:19:42,416 தவறான பார்ட்டி, சகோ. 37 00:20:37,083 --> 00:20:38,541 சிகரெட் கிடைக்குமா? 38 00:21:14,375 --> 00:21:15,541 அதை பற்றி பேசணுமா? 39 00:21:19,041 --> 00:21:22,125 எனக்கும் சமீருக்கும் சரி வரும்னு தோணலை. 40 00:21:31,166 --> 00:21:32,375 எப்பவும் தோணும்... 41 00:21:52,166 --> 00:21:54,791 ஆனா என் கல்யாணம் உன்னோடது போல் சரியில்லை. 42 00:22:00,083 --> 00:22:01,041 அப்படி இல்லை. 43 00:22:03,958 --> 00:22:04,791 இங்க வா. 44 00:22:05,458 --> 00:22:06,708 சரியாகிவிடும். 45 00:22:28,708 --> 00:22:30,458 மோசமான 30. 46 00:22:31,208 --> 00:22:32,250 இப்பவும் தெரியலை. 47 00:22:32,958 --> 00:22:34,750 எதுவும் நடக்காத மாதிரி இருக்கு. 48 00:23:12,333 --> 00:23:13,666 வா, கேக் வெட்டுவோம். 49 00:23:22,916 --> 00:23:24,833 பிரமாதமான 30 50 00:23:47,041 --> 00:23:50,208 30க்கு வரவேற்கிறோம்! 51 00:23:50,916 --> 00:23:53,000 இந்த இடத்தை துவம்சம் செய்வோம்! 52 00:24:09,833 --> 00:24:11,541 ஹேய், செல்லம், இங்க பாரு. 53 00:24:22,333 --> 00:24:23,791 நான் பை சொல்லலை. 54 00:24:47,708 --> 00:24:50,291 இதென்ன முட்டாள்தனம்? என்ன கருமம் பேசுற? 55 00:25:03,541 --> 00:25:05,500 -எதுக்காக? -என் விஷயத்தில். 56 00:25:35,083 --> 00:25:37,041 -என்னை தொடாதே. -ஷாஹித்! 57 00:25:49,541 --> 00:25:52,666 அப்படி நினைச்சா, வருத்தமானது. அமைதியா இரு, சகோ. 58 00:25:55,375 --> 00:25:57,208 உன்னோடதை அவ்ளோ தீவிரமா எடுக்காதே. 59 00:26:09,458 --> 00:26:11,791 உன் பரிதாப உணர்வை விடு, பதட்டப்படாதே. 60 00:26:16,916 --> 00:26:19,583 துரோகம்னு ஒன்னு இருந்தா, அது இதுதான். 61 00:26:26,958 --> 00:26:28,958 உன்ன ஏமாற்றுவது எவ்ளோ சுலபம் தெரியுமா? 62 00:31:56,000 --> 00:31:57,125 கரேத் சிலிக்கான் வேலி 63 00:31:57,208 --> 00:32:01,833 சகோ நம் ஆப் வித்திடுச்சு! 10 மில்லியன் டாலருக்கு! 64 00:32:15,250 --> 00:32:16,875 எனக்கு ரொம்ப பிடிச்சுது.