1 00:00:19,686 --> 00:00:20,896 இதுதான் கெனா, 2 00:00:21,563 --> 00:00:22,606 எங்களுடைய நாய். 3 00:00:26,902 --> 00:00:30,030 இதுதான் எங்க அம்மாவின் டைரி. 4 00:00:30,989 --> 00:00:33,825 எனக்கு அதை முழுவதும் வாசிக்க தைரியமில்லை. 5 00:00:35,661 --> 00:00:38,288 {\an8}"நான் பெனிட்டோவை சந்திச்ச நாள், எனக்குத் தெளிவா நினைவிருக்கு." 6 00:00:38,914 --> 00:00:41,750 {\an8}மனோலோவுக்கு இப்போவே 18 வயசாகுது. 7 00:00:43,085 --> 00:00:44,545 {\an8}நல்லா வளர்ந்துட்டான். 8 00:00:45,379 --> 00:00:47,965 அவனில்லாம இந்த வீடே வெறிச்சுன்னு போயிடும். 9 00:00:47,965 --> 00:00:52,386 அவங்க காப்பகத்தை விட்டு போயிடுவாங்க, ஆனால் நம்ம மனசுல நிரந்தரமா இருப்பாங்க. 10 00:00:54,221 --> 00:00:56,181 அவன் இங்கே வந்தப்போ எப்படியிருந்தான்னு நினைவிருக்கா? 11 00:00:56,181 --> 00:00:58,100 ஒண்ணும் புரியாம இருந்தான். 12 00:00:59,184 --> 00:01:00,185 என்னால எப்படி மறக்க முடியும்? 13 00:01:05,607 --> 00:01:07,734 - கடவுளே! உனக்கு ஒண்ணுமில்லையே? - அந்த நாசமா போறவன்! 14 00:01:07,734 --> 00:01:10,696 - எங்கே காட்டுங்க! - அதை விடு, பெனிட்டோ. 15 00:01:10,696 --> 00:01:11,780 கடவுளே. 16 00:01:13,365 --> 00:01:15,534 இந்தா. இதை வச்சு அழுத்து! 17 00:01:15,534 --> 00:01:17,619 - சிகிச்சை அறைக்குப் போ. - முடியவே முடியாது. 18 00:01:17,619 --> 00:01:19,413 அவனுடன் உங்களை தனியா விட மாட்டோம். 19 00:01:19,413 --> 00:01:21,081 அவன் ஒரு விலங்கு! அவங்கிட்ட கத்தி இருக்கு! 20 00:01:21,081 --> 00:01:23,750 அவன் விலங்கில்லை! அவன் ஒரு குழந்தை, அதோட பயந்திருக்கான்! 21 00:01:23,750 --> 00:01:24,835 ரோஸா. 22 00:01:24,835 --> 00:01:28,630 - லூயிஸ், அவரை சிகிச்சை அறைக்கு அழைச்சுட்டு போ! - நான் உங்களை இங்கே தனியா விட மாட்டேன். 23 00:01:28,630 --> 00:01:30,549 - நான் இதை சமாளிக்கிறேன். - சரி, ரோஸா. மன்னிச்சிடு. 24 00:01:32,426 --> 00:01:33,427 ஃபாதர், என்னுடன் வாங்க. 25 00:01:53,989 --> 00:01:55,449 உன் பெயர் என்ன? 26 00:01:57,492 --> 00:01:58,785 என் பெயர் ரோஸா. 27 00:02:01,121 --> 00:02:03,874 நீ கைல வச்சிருக்கிற கத்தியால ஒருத்தரை காயப்படுத்தியிருக்க. 28 00:02:05,876 --> 00:02:07,044 அதை என்னிடம் கொடுக்கறயா? 29 00:02:08,920 --> 00:02:09,963 உனக்கு பயமா இருக்கா? 30 00:02:11,798 --> 00:02:13,175 நானும் பயத்தை உணர்ந்திருக்கேன். 31 00:02:16,678 --> 00:02:18,931 நான் எப்போ பயந்தாலும், எனக்கு நானே ஒரு கதை சொல்லிகொள்வேன். 32 00:02:21,391 --> 00:02:24,102 நீ எங்கிட்ட அந்தக் கத்தியைத் தந்தா, நான் உனக்கு ஒரு கதை சொல்வேன், சரியா? 33 00:02:26,605 --> 00:02:29,316 ஆனால் எச்சரிக்கிறேன். என் கதைகள் ரொம்ப வேடிக்கையா இருக்கும். 34 00:02:35,364 --> 00:02:36,490 என் கண்களைப் பாரு. 35 00:02:42,120 --> 00:02:43,956 நான் உன்னை காயப்படுத்த மாட்டேன். 36 00:02:46,750 --> 00:02:47,876 நீ என்னை நம்பலாம். 37 00:04:02,701 --> 00:04:03,994 அவங்களுடைய இளம் வயதில், 38 00:04:04,953 --> 00:04:09,333 அம்மாவுக்கு நடந்த ஒரு விபத்தால அவங்களால குழந்தைகளுக்குத் தாயாக முடியாது. 39 00:04:12,252 --> 00:04:15,881 அதனால அவங்களால ஒரு குடும்பத்தை உருவாக்க முடியாதுன்னே நினைச்சுப் பழகிட்டாங்க. 40 00:04:18,216 --> 00:04:19,927 அதனாலதான் அவங்க கான்வெண்டுல சேர்ந்தாங்க. 41 00:04:19,927 --> 00:04:25,474 அநாதைகளுக்காகவும், ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும் பணியாற்ற தொடங்கினாங்க, 42 00:04:25,474 --> 00:04:31,355 அதன் மூலமா, அவங்க ஆசைப்பட்ட குடும்பத்தை அமைச்சுக்க வழியை கண்டுபிடிச்சாங்க. 43 00:04:32,856 --> 00:04:33,857 எப்போதாவது திருமணம் செய்துகிட்டாங்களா? 44 00:04:35,817 --> 00:04:37,069 நொர்பேரெட்டோ. 45 00:04:38,487 --> 00:04:40,197 அவர் உடன் இருந்தார், இருந்தாலும் அவங்களுக்கு கணவராக இல்லை. 46 00:04:41,573 --> 00:04:43,617 அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தன. 47 00:04:44,117 --> 00:04:45,577 அவர் பல வருடங்களுக்கு முன்னாடியே காலமாயிட்டார். 48 00:04:46,245 --> 00:04:49,790 அவருடைய இறுதிச் சடங்கில் கலந்துக்க விரும்பினேன், ஆனால் அவர் மனைவி என்னை விரட்டியடிச்சுட்டாங்க. 49 00:04:50,916 --> 00:04:53,836 அவருடைய ரகசிய தொடர்புல ரகசியம் எதுவும் இருக்கலைன்னு நினைக்கிறேன். 50 00:05:07,766 --> 00:05:09,059 கமிலா. 51 00:05:10,018 --> 00:05:11,103 மனோலோ. 52 00:05:13,480 --> 00:05:14,481 அன்டோனியோ. 53 00:05:19,486 --> 00:05:20,904 "ரோஸா அம்மா, 54 00:05:20,904 --> 00:05:23,782 யாருமே எங்களுக்கு ஆதரவு தராதபோது, எங்கள் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி." 55 00:05:23,782 --> 00:05:26,994 "இனிய அன்னையர் தினம். நான் உங்களை அளவில்லாம நேசிக்கிறேன்." 56 00:05:26,994 --> 00:05:29,913 "அம்மா, நீங்க பொழிய அன்புக்கு நன்றி. 57 00:05:29,913 --> 00:05:31,874 எனக்கு நலமில்லாதபோது நீங்க என்னைப் பார்த்துக்கறீங்க." 58 00:05:31,874 --> 00:05:33,834 இது பெனிட்டோவுடையது. 59 00:05:46,263 --> 00:05:49,433 அவங்க ஏன் போலீஸை அழைக்கலைன்னு நீங்க கேட்டீங்களே. 60 00:05:51,351 --> 00:05:52,436 அவங்களுடைய கர்வம் அதுக்கு இடம் கொடுக்கலை. 61 00:05:54,396 --> 00:05:57,232 பெனிட்டோவின் கடந்தகாலத்தைப் பத்தி கண்டுபிடிக்கணும்னு துடிச்சாங்க. 62 00:05:57,816 --> 00:06:00,444 அவனை ஆட்டிப் படைக்கும் பிசாசிடமிருந்து, அவங்களால மட்டும்தான் அவனை 63 00:06:00,444 --> 00:06:02,529 விடுவிக்க முடியும்னு அவங்க நம்பினாங்க. 64 00:06:03,614 --> 00:06:05,949 அதனாலேயே அவங்க அழிஞ்சும் போயிட்டாங்க. 65 00:06:08,827 --> 00:06:11,163 பெனிட்டோ தன்னுடைய வளர்ப்புத் தாயாரை கொன்னு இருக்கலாம், 66 00:06:12,122 --> 00:06:14,291 ஆனால் அதுக்காக அவன்தான் த அன்டிரெஸ்ஸர்னு அர்த்தம் இல்லையே. 67 00:06:14,291 --> 00:06:15,375 நானும் ஒத்துக்கறேன். 68 00:06:16,168 --> 00:06:19,338 த அன்டிரெஸ்ஸரின் கொலைகளுக்கு பொதுவா இருக்குற தொடர்பை கண்டுபிடிக்கணும். 69 00:06:21,256 --> 00:06:22,257 ஒரு நோக்கம். 70 00:06:25,511 --> 00:06:27,262 அவன் தினமும் படுக்கையில் சிறுநீா் கழிக்கிறான். 71 00:06:28,931 --> 00:06:32,351 இருப்பிட பராமரிப்புக்கு பொறுப்பாக இருந்த பாதிரியார், அவனை ஒழுக்கப்படுத்த நினைச்சார், 72 00:06:32,351 --> 00:06:35,229 அதுக்கு தண்டனையாதான் கிட்டத்தட்ட ஒரு கண்ணை இழந்தார். 73 00:06:35,229 --> 00:06:36,730 அவனுடைய குடும்பம் என்ன ஆச்சு? 74 00:06:36,730 --> 00:06:37,940 அது ஒரு மர்மமாக இருக்கு. 75 00:06:38,690 --> 00:06:41,985 போலீஸ் வெறுமனே அவனை இங்கே விட்டுவிட்டாங்களே தவிர வேற எதையும் எங்களிடம் சொல்லலை. 76 00:06:43,570 --> 00:06:44,780 அவன் ஏதாவது சொன்னானா? 77 00:06:45,781 --> 00:06:49,034 அவன் இங்கே வந்ததிலிருந்து ஒரு வார்த்தை பேசலை. 78 00:06:51,578 --> 00:06:54,373 ரோஸா, நீ என்ன நினைக்கிறன்னு எனக்குத் தெரியும். 79 00:06:55,249 --> 00:06:56,416 நான் எதுவுமே சொல்லலையே. 80 00:06:57,960 --> 00:06:59,253 சொல்ல அவசியம் இல்லை. 81 00:06:59,253 --> 00:07:00,879 மத்தவங்களைவிட உன்னை எனக்கு நல்லா தெரியும். 82 00:07:02,422 --> 00:07:04,424 பாரு, இன்னைக்கு நடந்த சம்பவத்துக்குப் பிறகு, 83 00:07:04,424 --> 00:07:08,554 பெனிட்டோவை ஒரு மனநல காப்பகத்துக்கு அனுப்புவதைத் தான் நான் சிபாரிசு செய்யணும். 84 00:07:08,554 --> 00:07:10,264 அவனை மனநல காப்பகத்துக்கு அனுப்ப வேண்டாம். 85 00:07:11,473 --> 00:07:13,767 அவன் ஒரு குடும்பத்துடன் இருக்கணும். அவ்வளவுதான். 86 00:07:15,435 --> 00:07:19,648 சில குழந்தைகளுக்கு நீ உதவ முடியாது, ரோஸா, 87 00:07:19,648 --> 00:07:22,526 ஏன்னா அவங்களுக்கு சில நிபுணர்களின் கவனிப்பு அவசியம். 88 00:07:22,526 --> 00:07:25,863 மதர், அது போன்ற இடங்களுக்கு அனுப்பப்டற குழந்தைகள், திரும்பி வரும்போது 89 00:07:26,864 --> 00:07:29,074 குணமைடைந்து வருவதில்லைன்னு உங்களுக்கே தெரியும். 90 00:07:32,494 --> 00:07:34,580 அவன் நான் சொன்னதைக் கேட்டான். 91 00:07:34,580 --> 00:07:35,664 நான் சொல்வதை கேட்கிறான். 92 00:07:36,456 --> 00:07:37,499 ரோஸா. 93 00:07:39,960 --> 00:07:42,713 அவனை கண்டுபிடிச்ச போலீஸ்காரர், உங்ககிட்ட எதையும் சொல்லலைன்னு சொன்னீங்க. 94 00:07:42,713 --> 00:07:43,797 இல்லை. 95 00:07:43,797 --> 00:07:45,841 அவனுடைய கடந்தகாலத்தை விசாரிக்க எனக்கு அனுமதி கொடுங்க. 96 00:07:47,509 --> 00:07:51,805 கடந்தகாலக் காயங்கள் என்னன்னு புரிந்துகொண்டால், அவை ஆற வழி செய்யலாம்னு 97 00:07:52,472 --> 00:07:53,974 மத்தவங்களைவிட உங்களுக்கு நல்லா தெரியும். 98 00:08:03,942 --> 00:08:05,694 "என் கடந்தகாலம் என்னிடம் ஒரு தழும்பை ஏற்படுத்தியது. 99 00:08:06,486 --> 00:08:11,325 நான் ஒருபோதும் குழந்தைகளை பெற முடியாமல் போனது, ஆனால் தத்து எடுத்துக்கொண்டு, நான் தாயானேன். 100 00:08:13,035 --> 00:08:14,494 அதனால்தான், பெனிட்டோவுக்கும் நான் செய்ததைப் போல 101 00:08:14,494 --> 00:08:21,210 ஒரு குடும்பத்தை உருவாக்கித் தர நான் ஆவலாக இருந்தேன்." 102 00:08:23,212 --> 00:08:24,588 அதுதான் அவங்க குணம். 103 00:08:26,465 --> 00:08:28,717 அவங்களுடைய பெருந்தன்மையே அவங்க கண்களை மறைச்சது. 104 00:08:29,635 --> 00:08:31,637 வாங்க, குழந்தைகளே! 105 00:08:32,721 --> 00:08:34,389 நீங்க ஒருவரை சத்திக்கணும்னு விரும்புறேன். 106 00:08:36,475 --> 00:08:37,934 இவங்க அனைவரும் உன்னுடைய சகோதர சகோதரிகள். 107 00:08:37,934 --> 00:08:39,269 இவர்தான் அன்டோனியோ. 108 00:08:39,269 --> 00:08:40,938 ஹை. விசென்டே. 109 00:08:42,563 --> 00:08:44,024 உன்னை சந்திச்சது சந்தோஷம். நான் கமிலா. 110 00:08:45,234 --> 00:08:46,985 உனக்கு என்ன வயசு? எனக்கு ஒன்பது. 111 00:08:49,905 --> 00:08:51,823 பெனிட்டோ, பேச இன்னும் தயங்குறான், 112 00:08:52,366 --> 00:08:55,827 ஆனால் நாம அவனுடன் பேசுக்கூடாதுன்னு எதுவும் இல்லையே, இல்லயா? 113 00:08:56,495 --> 00:08:58,372 நீ சந்திக்க வேண்டிய இன்னொருவர் உள்ளார். 114 00:08:58,997 --> 00:09:03,168 கெனா! இங்கே வாம்மா. 115 00:09:04,878 --> 00:09:07,923 ரொம்ப அமைதியான நாய். வயசாயிடுச்சு, ஆனால் உனக்கு நல்ல தோழியா இருப்பா. 116 00:09:10,592 --> 00:09:12,094 யாருக்குப் பசிக்குது? 117 00:09:12,094 --> 00:09:13,554 - எனக்கு. - எனக்கு 118 00:09:13,554 --> 00:09:16,265 - சாப்பிடுவோம். மேஜையை தயார் செய்யுங்க. - போவோம் வாங்க. 119 00:09:17,683 --> 00:09:20,477 முதல் நாளிலிருந்தே அவன் விசித்திரமாதான் தெரிந்தான். 120 00:09:21,103 --> 00:09:22,771 பேசவே மாட்டான். 121 00:09:24,273 --> 00:09:25,607 அவன் கூச்சப்படுவது போல இருக்கலை. 122 00:09:27,276 --> 00:09:28,735 அவனைப் பார்த்தால்... 123 00:09:29,820 --> 00:09:32,906 அவன் மனசுல ஏதோ திட்டம் தீட்டுவது போல இருந்தது. 124 00:09:35,909 --> 00:09:38,245 நீ உன் தாயாரைப் பத்தி என்னிடம் சொல்லணும்னு விரும்புறேன். 125 00:09:39,621 --> 00:09:41,582 அவங்களைப் பத்தி நல்லதா உன் நினைவுக்கு வருவது ஏதாவது. 126 00:09:44,084 --> 00:09:45,919 இல்ல உன் தந்தையைப் பத்தி நினைவுக்கு வருவது. 127 00:09:49,673 --> 00:09:50,674 ஹை, மகனே. 128 00:09:52,301 --> 00:09:53,886 எனவே, நீதான் பெனிட்டோவா. 129 00:09:55,596 --> 00:09:57,764 பெனிட்டோ, இவர்தான் நொர்பேரெட்டோ. 130 00:09:58,849 --> 00:10:00,934 அவர் அவ்வப்போது நம்மை பார்க்க வருவார். 131 00:10:00,934 --> 00:10:02,352 என்னால் முடிந்தபோது. 132 00:10:04,229 --> 00:10:05,856 நான் வெளியே காத்திருக்கேன். 133 00:10:11,695 --> 00:10:13,113 உனக்கு என்ன ஆச்சு? 134 00:10:14,781 --> 00:10:16,783 எனவே, இப்படித்தான் இருக்கப் போகுது, ஹம்? 135 00:10:37,554 --> 00:10:38,931 நான் அவனை தூங்க வைக்க வேண்டியிருந்தது. 136 00:10:38,931 --> 00:10:40,098 இன்றைக்குதான் அவனுடைய முதல் நாள். 137 00:10:42,017 --> 00:10:44,895 நீ இனியும் குழந்தைகளை தத்து எடுத்துக்கப் போவதில்லைன்னு சொன்னயே. 138 00:10:44,895 --> 00:10:47,272 நீங்ககூட உங்க மனைவியை விட்டுவிட போவதாகச் சொன்னீங்க. 139 00:10:49,107 --> 00:10:50,150 அதுவும் இதுவும் ஒன்றில்லை. 140 00:10:52,819 --> 00:10:54,363 நான் அவனுடைய தாயாராக இருக்கணும் என கடவுளின் விருப்பம். 141 00:10:56,865 --> 00:11:00,118 மனோலோ போன பின்னாலும் உனக்கு மூன்று குழந்தைகள் இருக்காங்களே. 142 00:11:01,078 --> 00:11:02,538 உனக்கு எதுக்கு நான்கு குழந்தைகள் வேண்டும்? 143 00:11:03,288 --> 00:11:04,623 நீங்க எனக்கு உதவலாமே. 144 00:11:05,249 --> 00:11:06,708 நீங்க என்னுடன் வசித்தால். 145 00:11:12,130 --> 00:11:13,340 பொறு. 146 00:11:15,259 --> 00:11:17,010 ஹே. நீ எங்கே போற? 147 00:11:39,366 --> 00:11:40,534 பரவாயில்லை, கண்ணே. 148 00:11:41,285 --> 00:11:43,787 பரவாயில்லை. அமைதியாகு. 149 00:11:44,454 --> 00:11:45,455 சரியா? 150 00:11:49,710 --> 00:11:51,461 எல்லாம் நலமாக இருக்கு. 151 00:11:52,588 --> 00:11:53,589 பார்க்கலாம். 152 00:11:53,589 --> 00:11:54,840 எனக்கு ஒரு போர்வை வேண்டும். 153 00:11:57,301 --> 00:11:59,303 உன் பைஜாமாவை மாற்றிக்கொள். 154 00:12:03,807 --> 00:12:04,892 நீதான் இதை வரைஞ்சயா? 155 00:12:05,517 --> 00:12:09,605 "உனக்கு எது இவ்வளவு துன்பத்தைத் தருது? எது உன்னை அவ்வளவு காயப்படுத்தியது?" 156 00:12:15,777 --> 00:12:21,658 "அவன் எதை, அல்லது யாரைப் பார்த்து பயப்படுகிறான் என கண்டுபிடிக்கணும்." 157 00:12:28,957 --> 00:12:30,375 நீ என்ன கண்டுபிடித்தாய், ரோஸா? 158 00:12:33,212 --> 00:12:34,713 நான் அவனை எப்படி மறக்க முடியும்? 159 00:12:35,839 --> 00:12:38,342 ஆனால் இந்த கேஸைப் பொறுத்தவரை 160 00:12:39,134 --> 00:12:41,803 நான் உனக்கு எந்த தகவலையும் தர முடியாது, அதுக்காக வருத்தப்படறேன். 161 00:12:41,803 --> 00:12:44,473 நான் உங்களிடம் சத்தியம் செய்கிறேன், நான் அதை யாரிடமும் சொல்லமாட்டேன். 162 00:12:45,057 --> 00:12:46,725 அது நீதிமன்றத்தின் உத்தரவு, மேடம். 163 00:12:47,309 --> 00:12:48,977 விதிகளை நான் உருவாக்கவில்லை. 164 00:12:48,977 --> 00:12:51,146 எனவே அந்த கேஸ் இன்னும் மூடப்படவில்லையா? 165 00:12:52,397 --> 00:12:53,774 இல்லை. 166 00:12:54,525 --> 00:12:56,527 அதை யார் செய்தார்கள் என்று எங்களுக்கு இன்னும் தெரியாது. 167 00:12:56,527 --> 00:13:00,447 - நீ சாதாரண ஒரு குடிமகள்தான்... - நான் சொல்வதை ஒரு வினாடி கேளுங்க. 168 00:13:00,948 --> 00:13:04,660 பயங்கரமான விஷயங்களை அனுபவிச்ச குழந்தைகளை கையாள்வதில் எனக்கு பல வருட அனுபவம் இருக்கு. 169 00:13:05,911 --> 00:13:09,164 அவர்களுக்கு உதவி செய்வதற்காக, அவர்களுடைய கடந்தகாலத்தைப் பத்தி எனக்குத் தெரியணும். 170 00:13:12,125 --> 00:13:13,710 நோய் என்னன்னு தெரியாமல், 171 00:13:15,462 --> 00:13:16,964 நான் எப்படி அதை குணப்படுத்த முடியும்? 172 00:13:16,964 --> 00:13:18,465 பெனிட்டோ பேச மறுக்கிறான். 173 00:13:19,633 --> 00:13:22,761 ஒரு மாசமா அவன் வாயே திறக்கவில்லை. 174 00:13:22,761 --> 00:13:25,639 ஆனால் தினமும் இரவு அவன் படுக்கையில் சிறுநீர் கழிக்கிறான், 175 00:13:26,390 --> 00:13:28,892 கெட்ட கனவுகள் காண்பதால் அவன் வேர்வையுடன் எழுந்துகொள்கிறான். 176 00:13:29,434 --> 00:13:32,855 அவனை பேச வைக்க முடியுமால், ஒருவேளை அவன் தாயாருக்கு என்ன ஆனது 177 00:13:34,231 --> 00:13:35,899 என்பதை அவன் நம்மிடம் சொல்லலாம். 178 00:13:36,441 --> 00:13:38,610 அது உங்க விசாரணைக்கு உதவியாக இருக்கலாம். 179 00:13:38,610 --> 00:13:39,695 பிளீஸ். 180 00:13:43,156 --> 00:13:45,742 அவனைப் போல சிறுவன் மட்டும் இல்லை, 181 00:13:46,994 --> 00:13:48,412 அவன் பார்த்ததை யாரும் பார்க்கக் கூடாது. 182 00:13:51,164 --> 00:13:54,585 அன்றிரவு, தண்ணீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. 183 00:14:03,844 --> 00:14:05,179 இன்ஸ்பெக்டர் மோராலிஸ். 184 00:14:05,679 --> 00:14:06,889 கார்சியா. 185 00:14:08,432 --> 00:14:10,893 - சந்தேகத்துக்குரியவர்கள் யாரும் உண்டா? - இன்னும் இல்லை. 186 00:14:10,893 --> 00:14:13,228 நாங்க அனைத்து மானேஜர்களையும் ஊழியர்களையும் அழைக்கிறோம். 187 00:14:14,062 --> 00:14:16,023 யாருமே சந்தேகப்படும்படியா எதையும் பார்க்கலை. 188 00:14:16,815 --> 00:14:18,483 அங்கே இறந்தவங்க, அதே மையத்துல பணியாற்றியவங்கதான். 189 00:14:19,026 --> 00:14:21,612 அவங்க பெயர் ஜசின்தா பெரியா. 190 00:14:21,612 --> 00:14:22,946 என்னுடன் வாங்க, சார். 191 00:14:29,203 --> 00:14:30,412 இதோ இந்த பக்கம், சார். 192 00:14:30,412 --> 00:14:32,080 அதுதான். எண் 37. 193 00:14:32,080 --> 00:14:35,709 - அவங்களை வெளியே எடுத்துட்டீங்களா? - இன்னும் இல்லை. உங்களுக்காக காத்திருந்தோம். 194 00:14:35,709 --> 00:14:37,419 இது என்ன கண்றாவி, கார்சியா? 195 00:14:37,419 --> 00:14:38,629 கொஞ்சமாவது மனிதாபிமானம் வேண்டாமா? 196 00:14:39,546 --> 00:14:42,174 - அவங்களை வெளியே எடுங்க, கண்றாவி! - கேட்டீங்க இல்ல. அவங்களை எடுங்க! 197 00:14:44,468 --> 00:14:46,178 ஹே, பையா, நீ அங்கே இருக்கக் கூடாது! 198 00:14:46,929 --> 00:14:48,055 அந்த பையன் அங்கே என்ன செய்யறான்? 199 00:14:48,055 --> 00:14:49,932 - அவனை பிடியுங்க! என்ன பார்த்தான்னு கேளுங்க! - சரி, சார். 200 00:14:49,932 --> 00:14:51,433 - போங்க. - அந்த பையனை பிடிங்க! 201 00:14:51,433 --> 00:14:55,479 "அன்றிரவு பெனிட்டோ பார்த்த காட்சி, யாராயிருந்தாலும் அவங்க மனதை உருக்கிடும். 202 00:14:56,355 --> 00:14:58,774 அவனுடைய சொந்த தாயார். இறந்துட்டாங்க. 203 00:14:59,816 --> 00:15:01,735 குப்பையைப் போல தூக்கி எறியப்பட்டிருந்தாங்க. 204 00:15:01,735 --> 00:15:05,447 அந்த மையத்துல இருந்த அவங்களுடைய தோழிகள், அவங்க அமைதியானவங்கன்னு சொன்னாங்க. 205 00:15:05,989 --> 00:15:08,992 நாங்க அந்த பையனை பிடித்த உடனே அவனை அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டு போய் 206 00:15:08,992 --> 00:15:11,495 அங்கே வேறு யாராவது இருக்காங்களான்னு பார்த்தோம், ஆனால் 207 00:15:12,246 --> 00:15:13,247 இல்லை. 208 00:15:14,414 --> 00:15:15,415 அவங்க அங்கே தனியாதான் வாழ்ந்தாங்க. 209 00:15:15,958 --> 00:15:18,168 எனவே, அவங்க அப்பாவைப் பத்தி எதுவும் தெரியலையா? 210 00:15:19,795 --> 00:15:21,046 நான் இதை வச்சுக்கலாமா? 211 00:15:22,673 --> 00:15:24,341 கடந்தகாலத்துப் பொருட்கள்... 212 00:15:26,426 --> 00:15:29,012 ஒருவேளை நினைவுபடுத்திக்க ஒரு தூண்டுதலா அமையலாம். 213 00:15:32,099 --> 00:15:37,020 நாங்க அந்த பையனை கான்வென்ட்டுக்கு மீண்டும் அழைச்சுட்டுப் போறதுக்கு முன், 214 00:15:38,647 --> 00:15:41,483 அவன் பொருட்களை பேக் செய்ய, அவனை வீட்டுக்கு முதல்ல அழைச்சுட்டு போனோம். 215 00:15:43,527 --> 00:15:46,113 அங்கே இன்னும் வேறு ஏதாவது கிடைக்கலாம். 216 00:16:19,938 --> 00:16:21,231 மன்னிக்கணும், பெனிட்டோ. 217 00:16:25,027 --> 00:16:27,946 நான் உதவி செய்யதான் விரும்புறேன், ஆனால் நீ என்னை அனுமதிக்கணும். 218 00:16:33,744 --> 00:16:34,953 நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன், 219 00:16:35,829 --> 00:16:38,540 ஆனால் நீ என்னை நம்பினால், நான் வாக்கு தரேன், உனக்கு அது நிச்சயமா உதவியா இருக்கும். 220 00:16:41,376 --> 00:16:43,337 ஒருவேளை உன்னுடைய கெட்ட கனவுகளைக் கூட அது தடுக்கலாம். 221 00:16:45,339 --> 00:16:46,673 நீ அதை விரும்புவதானே? 222 00:16:51,428 --> 00:16:52,429 என்னை மன்னிச்சிடு, சரியா? 223 00:16:55,098 --> 00:16:56,099 மன்னிச்சிடு. 224 00:17:00,062 --> 00:17:02,523 "உண்மையை அறிய நான் ரொம்ப ஆவலா இருந்தாலும், 225 00:17:03,315 --> 00:17:07,027 நான் கொடுத்த வாக்கைக் காப்பாத்த அவன் அனுமதியின்றி அவன் பொருட்களை பார்ப்பதை நிறுத்தினேன். 226 00:17:08,194 --> 00:17:12,616 கயிறு திரிக்கும் தெரபி அவன் மனதை திறந்து பேச உதவும்னு நினைச்சேன், ஆனால் அது நடக்கலை." 227 00:17:14,117 --> 00:17:15,410 அது என்ன கயிறு திரிக்கும் தெரபி? 228 00:17:18,997 --> 00:17:23,752 அது மனதை வேலையில் ஈடுபடுத்தும் ஒரு பயிற்சி 229 00:17:24,670 --> 00:17:27,297 அப்படி செய்யும்போது, வார்த்தைகள் சுலபமாக வெளியே வரும். 230 00:17:29,967 --> 00:17:32,219 இல்லை, விசென்டே. நீ திரும்பவும் முதலிலிருந்து ஆரம்பிக்கணும். 231 00:17:33,011 --> 00:17:35,389 நான் சொன்னேனே, இது இன்னும் இறுக்கமா வரணும். 232 00:17:36,181 --> 00:17:37,349 சரி, அம்மா. 233 00:17:38,225 --> 00:17:41,103 சொர்க்கத்தில் இருக்கும் என் தாயாருக்கு நான் ஒரு கடிதம் எழுத விரும்புறேன். 234 00:17:41,603 --> 00:17:42,604 அது சாத்தியமா? 235 00:17:43,522 --> 00:17:44,898 நிச்சயமா சாத்தியம். 236 00:17:44,898 --> 00:17:46,483 நாம அதோட ஒரு பலூனை சேர்த்து கட்டிடுவோம். 237 00:17:47,192 --> 00:17:48,735 பறவைகள் அதை சாப்பிட்டுவிட்டால்? 238 00:17:48,735 --> 00:17:51,572 அது அங்கேயே, தொண்டையில ஒட்டிக்கும். 239 00:17:54,741 --> 00:17:58,078 நீ என்ன செய்யப் போற, பெனிட்டோ? நீ எதையாவது பகிர விரும்புறயா? 240 00:18:01,957 --> 00:18:04,251 நீங்க பெனிட்டோ பின்னுவதைப் பார்த்தீங்களா? 241 00:18:04,251 --> 00:18:05,919 அது அழகான கயிறு. பாருங்க. 242 00:18:05,919 --> 00:18:08,797 அதோட அவன் இப்போதுதான் கத்துக்கறான். பார்த்தீங்களா? 243 00:18:08,797 --> 00:18:11,300 ரொம்ப அழகா இருக்கு. நல்ல வேலை. 244 00:18:16,597 --> 00:18:18,140 விசென்டே. 245 00:18:18,140 --> 00:18:19,474 விசென்டே! 246 00:18:19,474 --> 00:18:21,727 "எனக்கு விசென்டேயைப் பத்தி ரொம்ப கவலையா இருக்கு. 247 00:18:21,727 --> 00:18:23,395 அவன் அவனை ஏற்க மறுக்கிறான். 248 00:18:24,813 --> 00:18:26,148 அவனுக்குப் பொறாமைன்னு நினைக்கிறேன்." 249 00:18:26,148 --> 00:18:28,817 அது நிஜம் இல்லை. எனக்குப் பொறாமை இல்லை. 250 00:18:29,818 --> 00:18:33,864 ஏதோ கெட்டதா நடக்கப் போகுதுன்னு எனக்கு அப்போ தெரிஞ்சுடுச்சு. 251 00:18:35,073 --> 00:18:36,491 நீங்க ஏன் அப்படி நினைச்சீங்க? 252 00:18:40,204 --> 00:18:41,955 அவன் அவங்களைப் பார்த்த விதம் அப்படி. 253 00:18:43,332 --> 00:18:44,541 அவங்களை வெறுப்பதுபோல பார்த்தான். 254 00:18:47,085 --> 00:18:48,462 நீ என்னை மிஸ் பண்ணுறயா? 255 00:18:51,173 --> 00:18:52,424 நான் மிஸ் பண்ணியது உங்களுக்கே தெரியும். 256 00:18:53,383 --> 00:18:55,344 ஆனால் நீங்கள் வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. 257 00:18:57,638 --> 00:18:58,764 நான் உங்களை எதிர்பார்க்கலை. 258 00:19:05,229 --> 00:19:06,230 நீங்க என்னை நேசிக்கிறீங்களா? 259 00:19:08,607 --> 00:19:09,608 நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன். 260 00:19:11,944 --> 00:19:13,070 நான்தான் வந்துட்டேனே, இல்லயா? 261 00:19:18,408 --> 00:19:19,409 ஆமாம். 262 00:19:20,244 --> 00:19:23,205 நாம விரும்புவது எல்லாம் நம்மிடம் இல்லாம இருக்கலாம், 263 00:19:24,706 --> 00:19:25,707 ஆனால் இது, 264 00:19:26,416 --> 00:19:27,501 இந்த நடனம், 265 00:19:28,627 --> 00:19:30,337 இதை யாரும் நம்மிடமிருந்து எடுக்க முடியாது. 266 00:19:36,051 --> 00:19:37,761 நிறுத்து! என் பக்கத்துல வராதே! 267 00:19:39,304 --> 00:19:41,390 அவன் எப்போது என் அம்மாவை வேவு பார்த்தான். அவங்களை வெறுத்தான். 268 00:19:42,099 --> 00:19:45,435 பெனிட்டோ ஆபத்தானவன்னு எனக்குத் தெரியும். எனக்கு அப்போதே தெரியும். 269 00:19:46,603 --> 00:19:48,939 - என்னிடம் வராதே! - அமைதியா இரு! நிறுத்து! 270 00:19:48,939 --> 00:19:51,066 போதும்! உனக்கு என்ன ஆச்சு? 271 00:19:51,066 --> 00:19:53,151 எதுவும் ஆகலை! அவன்தான்! அவன் ஒரு விலங்கு! 272 00:19:53,151 --> 00:19:54,987 அப்படி சொல்லாதே, மகனே! 273 00:19:56,780 --> 00:19:59,157 அவன் அந்தக் கதவு பின்னாடி நின்றுகொண்டு, உங்களை வேவு பார்த்துகொண்டிருந்தான்! 274 00:19:59,157 --> 00:20:02,119 - அது நிஜமா? பெனிட்டோ, அது நிஜம்தானா? - அமைதியா இரு. 275 00:20:04,746 --> 00:20:07,416 உங்க அறைகளுக்குப் போங்க. ஆகட்டும்! 276 00:20:07,416 --> 00:20:08,876 - உனக்கு ஒண்ணுமில்லையே? - ஆமாம். 277 00:20:10,627 --> 00:20:11,628 சரி, போ. 278 00:20:16,800 --> 00:20:19,052 இதோட நிறுத்திக்கொள், பெனிட்டோ. நான் சீரியஸா சொல்றேன். 279 00:20:20,429 --> 00:20:23,056 இந்த வீட்டுல சிறிதளவும் வன்முறை இருப்பதை நான் பொறுத்துக்க மாட்டேன். 280 00:20:24,224 --> 00:20:26,268 சில சமயம் நீ திறந்து பேசப் போறன்னு நினைக்கத் தோணுது. 281 00:20:28,979 --> 00:20:30,939 ஆனால் மத்த சமயங்கள்ல, அது சாத்தியமே இல்லைன்னு தோணுது. 282 00:20:32,691 --> 00:20:34,818 உன் மனசுல என்ன ஓடுதுன்னு என்னால புரிந்துகொள்ளவே முடியலை. 283 00:20:36,445 --> 00:20:38,280 எதனால இவ்வளவு பயம், ஏன் இவ்வளவு வெறுப்பு? 284 00:20:41,116 --> 00:20:43,535 சில சமயம், மதர் சுபீரியர் சொன்னது சரிதான்னு நினைக்கத் தோணுது. 285 00:20:46,121 --> 00:20:49,333 என்னால் கொடுக்க முடியாத ஒரு வகை உதவி உனக்குத் தேவைப்படுதோ என்னவோ. 286 00:20:52,878 --> 00:20:55,797 "என் முயற்சிகளை கைவிடும் தருணத்தில்... " 287 00:20:56,715 --> 00:20:59,510 நான் உங்களிடம் சொன்னால், நீங்க யாரிடமும் சொல்ல மாட்டேன்னு சத்தியம் செய்வீங்களா? 288 00:21:06,517 --> 00:21:07,726 கடவுளின் மீது ஆணை. 289 00:21:10,646 --> 00:21:12,648 என் தாயாரின் பெயர் ஜசின்தா. 290 00:21:14,358 --> 00:21:16,610 "அவன் அப்போதுதான் முதன்முறையா பேசினான் 291 00:21:17,444 --> 00:21:19,947 அதோடு அந்த ஒரு முறைதான் நடந்ததை என்னிடம் சொன்னான். 292 00:21:21,365 --> 00:21:23,825 அன்றிரவும், இன்னும் பல இரவுகளைப் போலவே..." 293 00:21:24,535 --> 00:21:26,662 "அவன் தாயார் அலறல்களைக் கேட்டு விழித்தான்." 294 00:21:32,459 --> 00:21:33,877 எங்கிட்ட ஏன் பொய் சொல்ற? 295 00:21:33,877 --> 00:21:35,045 என் முகத்தைப் பார்த்து பொய் சொல்ற! 296 00:21:38,549 --> 00:21:40,300 எங்கே போயிருந்த? 297 00:21:40,300 --> 00:21:42,344 நான் உனக்காக அரை மணிநேரமா காத்துட்டு இருந்தேன்! 298 00:21:42,970 --> 00:21:43,971 அரை மணிநேரம்! 299 00:21:43,971 --> 00:21:46,723 யாருடன் இருந்த? 300 00:21:48,016 --> 00:21:50,686 யாரோட சல்லாபிச்சுட்டு இருந்த? 301 00:21:54,690 --> 00:21:56,233 எழுந்திரு, பெனிட்டோ. ஷ்ஷ்! 302 00:21:59,319 --> 00:22:01,029 இங்கேயே காத்துட்டு இரு. கண்களைத் திறக்காதே. 303 00:22:11,957 --> 00:22:12,958 பார்க்காதே, பெனிட்டோ. 304 00:22:17,171 --> 00:22:19,673 "அன்னைக்கு அவன் எப்படி உணர்ந்தான்னு கேட்க முயற்சி செய்தேன், 305 00:22:20,382 --> 00:22:23,177 ஆனால் அவன் நடந்ததை மட்டும்தான் சொன்னான். 306 00:22:24,636 --> 00:22:27,139 எந்த ஒரு தாயாரும் எதை செய்வாரோ, அதைத்தான் ஜசின்தாவும் செய்தார். 307 00:22:28,182 --> 00:22:30,642 தன் மகனுக்கு இன்னும் மேம்பட்ட ஒரு வாழ்வைத் தர, 308 00:22:32,519 --> 00:22:34,479 அவனையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து நிரந்தரமாக புலம்பெயர்தாள். 309 00:22:36,857 --> 00:22:41,153 ஜசின்தாவிற்கு அங்கிருந்து போவதில் உள்ள ஆபத்துகள்... தெரியும், 310 00:22:42,571 --> 00:22:46,116 ஆனால் அங்கேயே இருப்பது இன்னும் ஆபத்து என்பதையும் அறிந்திருந்தாள்." 311 00:22:47,868 --> 00:22:48,869 பாவம் அவர். 312 00:23:07,513 --> 00:23:09,640 நாம சேர்ந்து இருப்பதுதான் முக்கியம். 313 00:23:10,682 --> 00:23:12,518 அப்போ யாராலும் நமக்கு தீங்கிழைக்க முடியாது. 314 00:23:13,101 --> 00:23:14,102 முடியவே முடியாது. 315 00:23:27,282 --> 00:23:29,368 என் உயிர் மேல ஆணையா இதை சொல்றேன். 316 00:23:30,035 --> 00:23:31,703 உண்மையான சத்தியங்கள்... 317 00:23:32,746 --> 00:23:33,747 மீறப்படுவதே இல்லை. 318 00:23:43,257 --> 00:23:46,093 "ஜசின்தாவால சில காலத்துக்கு தன்னுடைய சத்தியத்தை காப்பாற்ற முடிந்தது. 319 00:23:48,136 --> 00:23:51,306 அவருக்கு தண்ணீர் சுத்திகரிப்பு மையத்தில் ஒரு வேலை கிடைத்தது. 320 00:23:52,432 --> 00:23:55,811 தினமும் காலையில் பெனிட்டோ டிராம் வரை அவருடன் நடந்து செல்வான். 321 00:24:03,277 --> 00:24:06,530 அவ்வளவு சிறு வயதிலும், தினமும் மதியம் அவருக்காக காத்திருந்து அழைத்து வருவான். 322 00:24:07,406 --> 00:24:10,284 அவரை காப்பாற்றுவதை தன் கடமையாகவே கருதினான் பெனிட்டோ. 323 00:24:13,120 --> 00:24:17,082 "காலம் செல்லச் செல்ல, அவர்கள் தப்பிச் சென்ற அந்த சிறிய இருண்ட இடமே, 324 00:24:17,583 --> 00:24:20,169 அவர்களுடைய வீடாக மாறி போனது. 325 00:24:20,919 --> 00:24:22,337 ஆனால் ஒரு நாள்... 326 00:24:26,758 --> 00:24:31,430 பெனிட்டோ தான் தவறிவிட்டான் என்று நினைத்து அடுத்ததுக்காகக் காத்திருந்தான், 327 00:24:31,430 --> 00:24:35,017 இன்னொன்றுக்காக, அப்படியே இருட்டிவிட்டது." 328 00:24:36,393 --> 00:24:37,686 ஹே, மகனே. 329 00:24:38,854 --> 00:24:39,855 ஏறிக்கொள். 330 00:24:40,898 --> 00:24:42,816 உன் தாயாருடைய நிறுத்தத்திற்கு உன்னை அழைத்துச் சென்றுவிடுகிறேன். 331 00:24:48,530 --> 00:24:51,408 "பெனிட்டோ அந்த டிராமில் ஏறி கடைசி நிறுத்தம் வரை போகிறான் 332 00:24:52,242 --> 00:24:53,785 அங்கேதான் தண்ணீர் சுத்திகரிப்பு மையம் இருந்தது." 333 00:25:39,665 --> 00:25:42,793 "ஒரு வினாடி, அவன் ஏதோ ஆவியை பார்ப்பதாக நினைத்தான், ஆனால்... 334 00:25:43,585 --> 00:25:44,586 இல்லை." 335 00:25:45,462 --> 00:25:48,173 "அங்கே இருந்தது அவன் தந்தை, ரெனே." 336 00:25:48,966 --> 00:25:51,218 "அவன் உயிருடன்தான் இருந்தான், அதோடு அவர்களை கண்டுபிடித்துவிட்டான்." 337 00:25:54,096 --> 00:25:56,765 பிளீஸ், என்னை போக விடுங்க! 338 00:25:58,141 --> 00:25:59,810 என் கட்டை அவிழ்த்துவிடுங்க! 339 00:25:59,810 --> 00:26:00,978 நான் சொல்வதைக் கேளு. 340 00:26:02,354 --> 00:26:04,439 உன் தந்தை செய்தது உன் தவறல்ல. 341 00:26:06,525 --> 00:26:07,526 உன் தவறில்லை. 342 00:26:12,030 --> 00:26:13,532 நீ நிம்மதியாகத் தூங்கு. 343 00:26:15,784 --> 00:26:17,286 இனிமேல் யாரும் உன்னை காயப்படுத்த மாட்டாங்க. 344 00:26:20,956 --> 00:26:23,709 எனவே, நான் மருத்துவமனைக்குப் போக வேண்டாம்தானே? 345 00:26:25,169 --> 00:26:26,253 கண்டிப்பா போக வேண்டாம். 346 00:26:31,758 --> 00:26:33,302 என் மேல நம்பிக்கை வச்சதுக்கு நன்றி. 347 00:26:42,269 --> 00:26:44,521 இப்போது ஓய்வெடுத்துக்கொள். நல்லா தூங்கு. 348 00:27:06,543 --> 00:27:08,462 "அதற்கு முன்னாடி நான் செய்த சத்தியத்தை நான் மீறியதே இல்லை, 349 00:27:09,087 --> 00:27:12,633 ஆனால் அந்த தருணத்துல, பெனிட்டோவை காப்பாத்த அதுதான் ஒரே வழின்னு தோன்றியது 350 00:27:12,633 --> 00:27:14,760 அதனால, போலீஸிடம் உண்மையைச் சொன்னேன். 351 00:27:16,094 --> 00:27:17,721 பெனிட்டோ பார்த்ததனால, நல்ல வேளையா, 352 00:27:17,721 --> 00:27:20,933 ஒரு மாசத்துக்கள்ள, அவங்க அப்பாவை சிறையில போட்டாங்க." 353 00:27:21,808 --> 00:27:23,936 அப்பனைப் போலவேதான், மகனும். 354 00:27:25,187 --> 00:27:27,022 பைத்தியக்காரர்கள், இருவரும். 355 00:27:32,319 --> 00:27:33,820 நான் நாய்களுக்கு சாப்பாடு வச்சுட்டு வரேன். 356 00:27:39,243 --> 00:27:44,122 இவ்வளவு வன்முறைக்கு இடைய வளர்ந்தால், யாராயிருந்தாலும் பாதிக்கப்படுவாங்க. 357 00:27:44,122 --> 00:27:45,499 அது உண்மையில்லை. 358 00:27:45,499 --> 00:27:47,209 கண்டிப்பா உண்மைதான். 359 00:27:47,709 --> 00:27:51,296 - தெளிவா... - நான் என் பெற்றோர்கள் கொல்லப்படுவதைப் பார்த்தேன், 360 00:27:53,006 --> 00:27:56,677 ஆனாலும் ஒரு முறை கூட இன்னொருவரை காயப்படுத்தும் எண்ணம் எனக்கு ஏற்பட்டதில்லை. 361 00:27:58,512 --> 00:28:03,559 ஒருவருடைய கடந்தகாலத்தை வைத்து நிகழ்கால நடத்தையை நியாயப்படுத்த முடியாது. 362 00:28:07,062 --> 00:28:11,900 எனவே, பெனிட்டோ அன்டிரெஸ்ஸரா இல்லையா? 363 00:28:13,235 --> 00:28:14,236 அது எனக்குத் தெரியலை. 364 00:28:15,988 --> 00:28:18,740 நமக்குத் தெரிந்தது, அவன் கயிற்றை பின்ன கற்றுள்ளான். 365 00:28:20,075 --> 00:28:21,827 பெனிட்டோ ரொம்ப அதிகம் பேசாதவன்னு தெரியுது, 366 00:28:22,494 --> 00:28:27,624 ஆனாலும் ரோஸாவுடன் இருந்தது அவன் வன்மத்தை குறைச்சிருக்கு, அதிகப்படுத்தவில்லை. 367 00:28:31,670 --> 00:28:33,130 இப்போதே அப்படி தீர்மானித்துவிட முடியாது. 368 00:28:34,548 --> 00:28:35,966 நமக்கு இன்னும் தகவல்கள் தேவை. 369 00:28:38,635 --> 00:28:42,097 நாம இனியும் தொடரும் முன் நான் கொஞ்சம் காத்து வாங்கிட்டு வரணும். 370 00:29:13,170 --> 00:29:14,546 நான் உனக்காகக் காத்துட்டு இருந்தேன். 371 00:29:15,797 --> 00:29:17,424 அன்றிரவு நாம பேசுவதாக சொன்னோமே. 372 00:29:19,259 --> 00:29:21,720 சமீப காலமா என் வாழ்க்கை ரொம்பவே சிக்கலா ஆகியிருக்கு. 373 00:29:25,265 --> 00:29:26,350 அதைப் பத்தி வருத்தப்படுறயா? 374 00:29:29,311 --> 00:29:31,396 நான் வளர்ந்தபோது கத்துகிட்டதெல்லாம்... 375 00:29:33,857 --> 00:29:37,569 நமக்குள்ள நடந்தது ஒரு தவறுதான்னு சொல்லுது. 376 00:29:40,739 --> 00:29:41,740 ஆனால்... 377 00:29:44,243 --> 00:29:45,577 நான் அப்படி உணரலை. 378 00:29:46,411 --> 00:29:49,206 எனக்கு இந்த காலகட்டத்துல எல்லாமே ரொம்ப குழப்பமா இருக்கு. 379 00:29:51,250 --> 00:29:52,376 என்னால முடியாது... 380 00:29:53,710 --> 00:29:56,672 என் உணர்ச்சிகளில் மட்டுமே கவனம் செலுத்த முடியாது. 381 00:29:59,091 --> 00:30:03,220 நம்ம இருவருக்கும் பாதகமா முடியும் ஒன்றை 382 00:30:03,220 --> 00:30:07,057 செய்வதற்கு முன்னாடி... 383 00:30:08,350 --> 00:30:10,561 என் வாழ்க்கை எந்த திசையில் போகுதுன்னு தெரியணும். 384 00:30:12,354 --> 00:30:13,522 என்னைப் பத்தி கவலைப்படாதே. 385 00:30:16,733 --> 00:30:18,652 வலியை அனுபவிப்பது, எனக்குப் பழகிப்போன ஒன்று. 386 00:30:20,362 --> 00:30:22,364 எது உங்களை இவ்வளவு தூரம் காயப்படுத்தியது? 387 00:30:29,288 --> 00:30:30,289 எனக்கு ஒரு மகன் இருந்தான். 388 00:30:32,541 --> 00:30:33,834 அவனுக்கு இப்போது ஐந்து வயது ஆகியிருக்கும். 389 00:30:36,003 --> 00:30:37,921 ஆனால் அவனுக்கு 11 மாதங்கள் ஆனபோதே இறந்துவிட்டான். 390 00:30:40,841 --> 00:30:41,884 நான் அங்கேயேதான் இருந்தேன். 391 00:30:43,969 --> 00:30:45,053 அவனுடைய அறையில. 392 00:30:46,889 --> 00:30:48,390 அவன் பக்கத்துலயே படுத்துட்டு... 393 00:30:51,810 --> 00:30:52,853 நான் தூங்கிட்டேன். 394 00:30:58,567 --> 00:31:04,239 அவன் மூச்சுவிடலைன்னு அவங்க அம்மா கதறுவதைக் கேட்டுதான் முழிச்சேன். 395 00:31:16,835 --> 00:31:18,504 என்னை போலீஸ் வேலையிலிருந்து வெளியே அனுப்பிட்டாங்க. 396 00:31:20,380 --> 00:31:22,090 நியாயம்தான். 397 00:31:25,135 --> 00:31:28,722 என் மகனையே காப்பாத்த முடியலைன்னா, நான் எப்படி நகரத்தை காப்பாத்தப் போறேன்? 398 00:31:29,640 --> 00:31:30,891 என்னை மன்னிச்சிடுங்க. 399 00:31:36,438 --> 00:31:38,398 இந்த டயரியில் இருக்கும் ஒரு தகவல் நமக்கு முக்கியம்னு நினைக்கிறேன். 400 00:31:39,566 --> 00:31:42,903 அப்புறம், பெனிட்டோவுக்கு 17 வயதானது. 401 00:31:44,780 --> 00:31:48,659 பெனிட்டோ ரோஸாவிடம் தன் தாயாரின் மரணத்தைப் பத்தி சொன்ன பிறகு, 402 00:31:48,659 --> 00:31:50,285 நிலமையில் கொஞ்சம் முன்னேற்றம் இருந்தது. 403 00:31:50,994 --> 00:31:52,162 குறைந்தபட்சம், அவங்க அப்படி நினைச்சாங்க. 404 00:31:53,121 --> 00:31:55,499 எல்லாம், அவங்க குடும்பத்தின் நாய் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம் நடக்கும் வரை. 405 00:31:56,250 --> 00:31:57,251 கெனா. 406 00:31:58,210 --> 00:32:00,629 ஆம். கெனா. பாரு. 407 00:32:08,679 --> 00:32:12,683 "பெனிட்டோ என் வாழ்க்கையில் வந்து ஏழு வருடங்கள் ஆச்சு, அவன் மாற்றத்தைப் பார்க்கசந்தோஷமா இருக்கு. 408 00:32:13,767 --> 00:32:15,394 ஒருவழியா அவன் இங்கே ஒட்டிக்கொண்டான்னு தோணுது. 409 00:32:16,228 --> 00:32:17,312 அவன் ரொம்ப பேசுறதில்லை, 410 00:32:17,312 --> 00:32:21,191 மேலும் அவன் வாழ்க்கையின் சிறிய விஷயங்களிலும் இன்பமடைகிறான், பூக்களைப் போல. 411 00:32:21,775 --> 00:32:25,070 முன் தோட்டத்தில் உள்ள ரோஜா தோட்டத்தை குறிப்பா ரொம்ப நேசிக்கிறான். 412 00:32:30,659 --> 00:32:33,036 நான் கான்வென்ட்டில் சந்திச்ச ஒரு வன்மமான குழந்தையா இருந்ததிலிருந்து 413 00:32:33,036 --> 00:32:35,455 அவனை மாற்றிவிட்டேன் என்று உண்மையாகவே நான் நினைத்தேன். 414 00:32:36,206 --> 00:32:38,458 அடுத்து நடந்த விஷயத்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை." 415 00:32:38,458 --> 00:32:39,793 அம்மா, அது என்னை கடிச்சது! 416 00:32:41,170 --> 00:32:42,421 அது என்னை கடிச்சிடுச்சு! 417 00:32:44,923 --> 00:32:46,925 அமைதி, அமைதி, கண்ணா! 418 00:32:47,968 --> 00:32:48,969 கெனா! 419 00:32:51,138 --> 00:32:52,222 போனால் போகுது, கண்ணு, அமைதியாகு. 420 00:32:52,222 --> 00:32:53,307 கெனா. 421 00:32:54,016 --> 00:32:55,100 கெனா! 422 00:32:56,643 --> 00:32:57,936 நீதான் அதை கொன்றாய்! 423 00:32:57,936 --> 00:32:59,855 - அது என்னை தாக்கியது! - பொய் சொல்ற! நீதான் அதை கொலை செய்திருக்க! 424 00:32:59,855 --> 00:33:01,857 - அது என்னை தாக்கியது! - நீ ஒரு அரக்கன்! 425 00:33:01,857 --> 00:33:03,400 நீ கொலைகாரன்! 426 00:33:21,335 --> 00:33:22,336 விசென்டே. 427 00:33:24,546 --> 00:33:25,547 விசென்டே. 428 00:33:26,548 --> 00:33:29,384 கெனா செய்த செயலுக்கு நீ பெனிட்டோவை குறை சொல்லாம இருப்பது ரொம்ப முக்கியம். 429 00:33:30,761 --> 00:33:32,221 நீங்க சமாதானம் செய்துக்கணும். 430 00:33:35,265 --> 00:33:37,392 நீ அவனுடன் பேசணும். அவன் உன் சகோதரன். 431 00:33:40,187 --> 00:33:42,898 ஒரு கொலைகாரனுடன் சமாதானம் செய்துக்க நான் விரும்பலை. 432 00:33:44,024 --> 00:33:46,902 விசென்டே, நடந்தது கெனாவின் தவறு, பெனிட்டோவின் தவறில்லை. 433 00:33:49,696 --> 00:33:51,031 அது உண்மையில்லை. 434 00:33:53,325 --> 00:33:55,327 கெனா எப்போதாவது வன்முறையுடன் நடந்துகொண்டு பார்த்திருக்கீங்களா? 435 00:33:55,327 --> 00:33:59,039 உன் சகோதரனுக்கு 52 தையல்கள் போட வேண்டியிருந்தது. அவன் கிட்டத்தட்ட கையை இழந்துவிட்டான். 436 00:33:59,039 --> 00:34:01,792 - அவன் உயிரே போயிருக்கணும்! - போதும்! 437 00:34:01,792 --> 00:34:03,585 அப்படி பேசாதே! 438 00:34:05,838 --> 00:34:08,757 பெனிட்டோ ரொம்ப கஷ்டப்பட்டிருக்கான், அது உனக்கும் தெரியும். 439 00:34:08,757 --> 00:34:09,842 நான் மட்டும் என்ன? 440 00:34:11,426 --> 00:34:12,969 அவனுக்காவது ஒரு அப்பா இருக்கிறார். 441 00:34:12,969 --> 00:34:14,972 அவன் தந்தை ஒரு நல்ல மனிதர் இல்லை. 442 00:34:14,972 --> 00:34:18,016 அப்படின்னா அவங்க ஏன் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்றாங்க? 443 00:34:19,518 --> 00:34:23,563 "பெனிட்டோவும் அவன் தந்தையும் தொடர்புல இருக்காங்களான்னு ஆச்சரியப்பட்டேன். 444 00:34:24,606 --> 00:34:26,692 எதை போன்ற எண்ணங்களை அவர் பெனிட்டோவின் மனதில் விதைத்திருப்பார்? 445 00:34:28,318 --> 00:34:31,947 என் சத்தியத்தை மீறியதற்கு கடவுள் என்னை மன்னிக்க வேண்டும் ஆனால் எனக்கு வேறு வழி தெரியலை." 446 00:34:34,824 --> 00:34:38,871 "அவன் தினமும் சென்று வந்த ஒரே இடம், அந்த ரோஜா தோட்டம் ஒன்றுதான். 447 00:35:23,874 --> 00:35:26,960 சிறையிலிருந்த அவன் தந்தை, அவனுக்கு அனுப்பிய கடிதங்களை நான் அங்கே பார்த்தேன்." 448 00:35:34,635 --> 00:35:37,012 என் பொருட்களை மரியாதையாக நடத்துவீர்கள் என சத்தியம் செய்தீர்களே. 449 00:35:46,522 --> 00:35:47,940 நீ இதையெல்லாம் நம்புகிறாயா? 450 00:36:04,623 --> 00:36:06,625 உங்க அம்மாவை எங்கே கண்டுபிடிக்கணும்னு நீதான் அவருக்கு சொன்னயா? 451 00:36:10,337 --> 00:36:11,713 ஆமாம். 452 00:36:15,175 --> 00:36:17,052 அவர் அப்படி செய்வார்னு நீ எதிர்பார்க்கலைன்னு சொல்லு. 453 00:36:20,013 --> 00:36:21,265 அவளை வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும். 454 00:36:30,315 --> 00:36:31,692 நீ அழைத்ததுப் பத்தி சந்தோஷம், மகனே. 455 00:36:33,527 --> 00:36:34,820 உங்க அம்மா எங்கே? 456 00:36:35,404 --> 00:36:36,405 அவங்க வேலைக்குப் போயிருக்காங்க. 457 00:36:37,406 --> 00:36:38,699 வேலைக்கா. 458 00:36:38,699 --> 00:36:41,410 இந்த லட்சணத்துலதான் அவள் உன்னை கவனிக்கிறாளா? உன்னை தனியா விட்டுவிட்டு, 459 00:36:42,035 --> 00:36:43,537 பாத்திரம் தேய்க்க விட்டுவிட்டா? 460 00:36:44,705 --> 00:36:46,999 அவள் உன்னை நேசித்திருந்தால், உன்னை இப்படி தனியா விட்டுவிட்டுப் போக மாட்டாள், 461 00:36:47,624 --> 00:36:49,459 அதோடு என்னையும் விட்டுட்டு போயிருக்க மாட்டாள். 462 00:36:50,586 --> 00:36:53,297 வேலைக்குப் போற பெண்கள் அவங்க குடும்பத்தைப் பத்தி அக்கறையா இருக்க மாட்டாங்க. 463 00:36:53,297 --> 00:36:55,841 நமக்கு அவங்க ரொம்ப தேவைப்படும்போது, அவங்க நம்மை விட்டுவிட்டு போயிடுவாங்க. 464 00:36:57,176 --> 00:36:58,177 ஏனென்று தெரியுமா உனக்கு? 465 00:36:59,970 --> 00:37:01,597 ஏன்னா, அவங்க இருக்க வேண்டிய இடத்தை அவங்க மறந்துவிடுவாங்க. 466 00:37:03,891 --> 00:37:05,350 உங்க அம்மாவிற்கும் அதற்கான நேரம் ஆயிடுச்சு. 467 00:37:06,435 --> 00:37:07,895 அவளால இனி கற்றுகொள்ள முடியாது. 468 00:37:09,313 --> 00:37:13,358 என் மகனை என்னிடமிருந்து திருட பார்த்தாள். அது மட்டும்தான் என் கவலை. 469 00:37:14,568 --> 00:37:16,153 அதை நான் மன்னிக்கவே முடியாது. 470 00:37:16,778 --> 00:37:18,197 அப்பா அவங்களுக்கு உதவ பார்த்தார். 471 00:37:21,074 --> 00:37:22,326 அவர் அவங்களுக்கு கற்பிக்கப் பார்த்தார். 472 00:37:24,369 --> 00:37:25,370 ஆனால் அதெல்லாம் உதவலை. 473 00:37:27,706 --> 00:37:28,832 எனவே... 474 00:37:30,334 --> 00:37:31,585 அவங்களுடைய சீருடையை கழட்டிவிட்டு 475 00:37:32,461 --> 00:37:34,588 அவங்கள தண்ணீர் நிரம்பியிருந்த ஒரு டாங்கில் போட்டார். 476 00:37:37,925 --> 00:37:41,470 நுரையீரல் முழுவதும் தண்ணீரால நிரம்பும் வரை, அவங்களை தண்ணீரில் மூழ்க வைத்தார். 477 00:37:46,558 --> 00:37:47,976 எனக்காகத்தான் அப்படி செய்தார். 478 00:37:50,854 --> 00:37:52,314 ஒரு பைத்தியம் பிடித்த நாய், மகனே... 479 00:37:53,815 --> 00:37:55,192 அதை சாகடிச்சுதான் ஆகணும். 480 00:37:57,110 --> 00:37:58,946 என் வீட்டைவிட்டு உடனே வெளியே போ. 481 00:37:59,863 --> 00:38:01,365 எனக்கு உன்னை யாருன்னு தெரியாது. 482 00:38:01,365 --> 00:38:02,908 நீ என் மகன் இல்லை. 483 00:38:02,908 --> 00:38:04,117 நீ என் மகனில்லை! 484 00:38:05,494 --> 00:38:07,037 நான் உன்னை சந்திச்ச நாளை சபிக்கிறேன். 485 00:38:08,997 --> 00:38:10,290 என் பெட்டியை நான் எடுத்துக்கலாமா? 486 00:38:11,291 --> 00:38:12,709 பிளீஸ்? 487 00:38:19,132 --> 00:38:20,467 நான் காலையில் போயிடறேன். 488 00:38:48,495 --> 00:38:51,540 என் அம்மாவுடன் பெனிட்டோ பேசியதை நான் ஒட்டுக் கேட்டேன். 489 00:38:54,001 --> 00:38:56,879 அவங்க தன் அறைக்குப் போனதும், நான் போலீஸைத் தேடி போனேன். 490 00:38:57,713 --> 00:39:00,966 அவன்தான் தன் தாயாரின் மரணத்துக்குக் காரணமும்னு அப்போதுதானே வாக்குமூலம் கொடுத்திருந்தான். 491 00:39:01,508 --> 00:39:03,802 அவனை கைதுசெய்ய அது போதுமானதுதானே! 492 00:39:22,487 --> 00:39:26,074 முதன்முறையாக என் உயிர் போய்விடும் என நான் பயப்படுகிறேன். 493 00:39:57,731 --> 00:39:59,149 நீங்க என்னுடன் உடனே வரணும்! 494 00:39:59,149 --> 00:40:00,817 அமைதியாகு, மகனே. உட்காரு. 495 00:40:00,817 --> 00:40:02,528 அதுக்கெல்லாம் நேரமில்லை! 496 00:40:02,528 --> 00:40:04,071 நீங்க என்னுடன் உடனே வரணும்! 497 00:40:04,071 --> 00:40:05,781 - எங்க அம்மாவுக்கு ஆபத்து! - சரி. 498 00:40:05,781 --> 00:40:09,076 ஆனால் இன்னும் தகவல் வேண்டும். என்ன நடந்ததுன்னு சொல்லு. 499 00:40:09,076 --> 00:40:11,078 என் அம்மாவை அவன் கொலை செய்துடுவான். 500 00:40:12,454 --> 00:40:14,915 பெனிட்டோ என் அம்மாவை கொலை செய்யப் போறான்! 501 00:40:35,769 --> 00:40:38,230 இப்போது நேரம் வந்துடுச்சு. 502 00:41:16,685 --> 00:41:17,769 பெனிட்டோ? 503 00:41:19,479 --> 00:41:20,480 விசென்டே? 504 00:41:47,382 --> 00:41:48,550 அம்மா! 505 00:42:01,605 --> 00:42:04,525 இல்ல! இல்ல! இல்ல! 506 00:42:05,984 --> 00:42:07,569 இல்ல! 507 00:42:08,862 --> 00:42:10,614 இல்ல! அம்மா! 508 00:42:14,993 --> 00:42:16,245 அம்மா! 509 00:42:17,329 --> 00:42:21,625 இந்த டயரி உங்களிடம் 15 வருடங்களாக இருக்குன்னா, நீங்க இதை ஏன் போலீஸிடம் காட்டவில்லை? 510 00:42:21,625 --> 00:42:25,420 கண்டிப்பா காட்டினேன். அதனாலதான் அவங்க என்னை சிறையில போடலை. 511 00:42:25,420 --> 00:42:26,797 கையைத் தலைக்குப் பின்னாடி வை! 512 00:42:26,797 --> 00:42:31,802 அவங்களால பெனிட்டோவை கண்டுபிடிக்கவே முடியலை, எனவே என் மேல பழியைப் போட முயன்றாங்க. 513 00:42:32,845 --> 00:42:34,721 ரோஸாதான் அவனுடைய முதல் பலி. 514 00:42:36,640 --> 00:42:39,685 இன்னொரு பெண்ணின் உயிரை எடுக்கும் முன், நாம அவனைப் பத்தி கெரார்டோவுக்கு தகவல் சொல்லணும். 515 00:42:52,447 --> 00:42:54,241 அடுத்த எபிசோடில்... 516 00:42:54,241 --> 00:42:56,785 நாம படித்தது அனைத்துமே சமூகவிரோத குணாதிசயங்கள். 517 00:42:56,785 --> 00:42:58,787 அவனை பிடிக்க அது நமக்கு உதவாது. 518 00:42:58,787 --> 00:43:00,664 ஆனால் அவர்களைப் புரிந்துகொள்ள நமக்கு உதவலாம். 519 00:43:00,664 --> 00:43:03,125 அவருடைய 15-வருட பழைய புகைப்படம் நம்மிடம் இருக்கிறது. 520 00:43:03,125 --> 00:43:05,127 யாராவது அவனை அடையாளம் காணலாம். 521 00:43:06,420 --> 00:43:08,046 த அன்டிரெஸ்ஸர் அவளைக் கடத்தியுள்ளான். 522 00:44:16,573 --> 00:44:18,575 தமிழாக்கம் அகிலா குமார்