1 00:00:43,168 --> 00:00:44,378 காப்பாத்துங்க! 2 00:00:46,088 --> 00:00:48,048 என்னை காப்பாத்துங்க! 3 00:00:51,093 --> 00:00:52,469 காப்பாத்துங்க! 4 00:01:59,995 --> 00:02:04,041 குற்றம் சாட்டப்பட்டவர் துப்பாக்கியை எடுத்தவுடன் 5 00:02:04,041 --> 00:02:08,336 தற்காப்பிற்காக நான் அவனை சுடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லாமல் போனது. 6 00:02:09,086 --> 00:02:10,881 நான் அவனை சுட்டதில் அவன் இறந்துவிட்டான். 7 00:02:10,881 --> 00:02:13,091 கமாண்டர், மிஸ். வேலன்டீனா கமாச்சோவைப் பற்றி தகவல் உண்டா? 8 00:02:13,091 --> 00:02:16,303 - அவங்க இருக்கும் இடம் இன்னும் தெரியவில்லை. - அவர் இன்னும் உயிருடன் இருப்பதாக நினைக்கிறீர்களா? 9 00:02:16,303 --> 00:02:21,016 பெண்கள் போலீஸ் துறை மிஸ். கமாச்சோவின் உயிருக்கு ஆபத்தாகிவிட்டது என நீங்க நினைக்கலையா? 10 00:02:21,016 --> 00:02:23,810 சரி. நன்றி, கமாண்டர் ஹேரேரா. 11 00:02:23,810 --> 00:02:26,396 இங்கே என்ன நடக்குது? 12 00:02:26,396 --> 00:02:28,732 நாம் அனைவருக்குமே இன்றைய தினம் கடினமாக இருந்திருக்கு, இல்லையா? 13 00:02:29,650 --> 00:02:31,610 நாங்க எல்லா முயற்சிகளையும் எடுத்திருக்கோம். 14 00:02:32,110 --> 00:02:34,780 நாங்க எதற்கும் தயங்கவில்லை, 15 00:02:34,780 --> 00:02:39,201 எங்க சக ஊழியரை வீட்டிற்கு அழைத்து வரும்வரை என் முயற்சிகளில் ஓய மாட்டேன் என உறுதியளிக்கேறேன். 16 00:02:39,201 --> 00:02:40,994 இனி கேள்விகள் வேண்டாம். நன்றி. 17 00:02:42,037 --> 00:02:44,331 எங்கள் சக ஊழியரை நாங்க உயிருடன் கண்டுபிடிக்கணும். 18 00:02:45,249 --> 00:02:46,917 அதிகாரி வேலன்டீனா கமாச்சோ. 19 00:02:47,668 --> 00:02:52,339 பார்க்குகள், நதிகள், ஆழ்ந்த சாக்கடைகள், நீர் நிலைகள், அல்லது பலியான மற்றவர்களை 20 00:02:52,339 --> 00:02:55,592 கண்டுபிடித்தது போன்ற எல்லா இடங்களையும் உன்னிப்பாக கவனியுங்கள். 21 00:02:56,218 --> 00:02:59,763 ஏதேனும் கண்டுபிடித்தால், உடனே டிடெக்டிவ் லொசானோ, டிடெக்டிவ் டியாஸ் அல்லது என்னை அழையுங்கள். 22 00:03:00,389 --> 00:03:01,974 போகலாம் வாங்க! நீங்க ஏன் இன்னும் இங்கே இருக்கீங்க? 23 00:03:02,891 --> 00:03:05,936 கவலை வேண்டாம், மரியா. அவளை கண்டுபிடிக்கும் வரை ஓய மாட்டோம். 24 00:03:09,356 --> 00:03:10,732 அவனைப் பெற்றெடுத்த தாயார் இவர்தானா? 25 00:03:11,275 --> 00:03:12,359 பெனிட்டோவின் தாயாரா, ஆமாம். 26 00:03:27,499 --> 00:03:30,544 இந்த விசாரணைதான் உங்களை அந்த காப்பகத்திற்கு கொண்டு சென்றதா? 27 00:03:31,712 --> 00:03:34,339 கிட்டத்தட்ட அப்படிதான். மற்றவையெல்லாம் கீழே பேஸ்மெண்ட்டில் உள்ளன. 28 00:03:39,011 --> 00:03:40,012 இன்னும் இருக்கா? 29 00:03:47,936 --> 00:03:49,062 இதை... 30 00:03:49,897 --> 00:03:50,939 நம்பவே முடியவில்லை. 31 00:03:55,819 --> 00:03:56,945 ஆச்சரியமாக உள்ளது. 32 00:04:02,159 --> 00:04:04,953 வேலை செய்ய விரும்பும் எந்தப் பெண்ணுக்கும் ஆபத்தென 33 00:04:04,953 --> 00:04:07,414 மிரட்ட, ஆர்டிக்கல் 169-ஐ அந்த அன்டிரெஸ்ஸர் பயன்படுத்தி இருக்கிறானே. 34 00:04:09,791 --> 00:04:14,213 - ஆக அவர்களுடைய வேலையிடங்கள் அவனுக்கு முக்கியம். - அப்படித்தான் நினைக்கிறோம். 35 00:04:14,963 --> 00:04:17,132 அதனால்தான் அவர்களுடைய சீருடைகளை எடுத்துக்கொண்டான், இல்லையா? 36 00:04:17,132 --> 00:04:18,216 ஒரு தண்டனையாக. 37 00:04:18,759 --> 00:04:20,135 சரியாகச் சொன்னீர்கள். 38 00:04:20,135 --> 00:04:23,388 - உங்க பெயர் என்ன? - என் பெயர் ஏஞ்சலெஸ் குரூஸ். 39 00:04:24,056 --> 00:04:25,766 மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளீர்கள், ஏஞ்சலெஸ். 40 00:04:30,771 --> 00:04:32,064 காலை வணக்கம், காம்ரேட். 41 00:04:32,898 --> 00:04:36,235 - அவளை கண்டுபிடிச்சுட்டீங்ளா? - அந்த பணியில்தான் ஈடுபட்டிருக்கோம். 42 00:04:37,861 --> 00:04:41,823 நாம அந்தப் பெண்ணை கண்டுபிடிக்காமல் இருப்பதனால் வரும் விளைவுகள் என்னன்னு தெரியுமா? 43 00:04:42,866 --> 00:04:47,788 இந்த பெண் போலீஸ் திட்டமே தவறானதுன்னு சொல்றவங்க கூறுவது சரிதான்னு ஆயிடும் 44 00:04:48,413 --> 00:04:49,498 என்பது உங்களுக்குப் புரிகிறதா? 45 00:04:51,458 --> 00:04:54,837 த அன்டிரெஸ்ஸர் அவள் இன்னும் உயிருடன் இருப்பதாக சொன்னான். நான்... 46 00:04:54,837 --> 00:04:59,675 அவர்களை வீராங்கனைகளைாக ஆக்குவதுதான் உங்களுக்கான பணி, எமீலியோ. பலிகளைக மாற்றுவதல்ல. 47 00:05:00,676 --> 00:05:02,219 நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். 48 00:05:03,136 --> 00:05:06,390 இந்த திட்டத்தின் தோல்வியை என் பிரதிபலிப்பாக எதிர்காலத்திற்கு நான் விட்டு செல்ல மாட்டேன். 49 00:05:07,015 --> 00:05:10,143 - அப்படி ஆகாது, ஏனெனில் நான் முயற்சி... - கவனமா கேளுங்க. 50 00:05:11,562 --> 00:05:16,066 ஒருவேளை வேலன்டீனா கமாச்சோ இறந்திருந்தால், அதற்கான பொறுப்பு உங்களுடையதுதான். 51 00:05:17,609 --> 00:05:22,072 அதோடு, அதை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதை நானே சொந்தமாக உறுதி செய்வேன். 52 00:05:28,245 --> 00:05:29,621 அவன் ஒரு சராசரி ஆள் மாதிரிதான் இருந்தான். 53 00:05:32,708 --> 00:05:33,959 கபீனா, நான் சொல்றதைக் கேளு. 54 00:05:35,961 --> 00:05:38,672 அந்தக் கேடுகெட்டவன் உனக்கு முன்னாடியே பலரையும் ஏமாத்தியிருக்கான். 55 00:05:42,885 --> 00:05:45,721 அந்த முட்டாள், ஒரு குறிப்பிட்ட செயல்முறைப்படி கச்சிதமா செயல்பட்டான். 56 00:05:47,931 --> 00:05:49,224 நீர் நிலை. 57 00:05:50,434 --> 00:05:51,602 கயிறு. 58 00:05:53,145 --> 00:05:54,146 சீருடைகள். 59 00:05:56,523 --> 00:05:57,691 அந்த டிராலியில் இருந்தபோது, 60 00:05:58,942 --> 00:05:59,943 "இது ஒரு அதிசயமான தற்செயல் சம்பவம்" 61 00:06:01,195 --> 00:06:02,613 அப்படின்னுதான் நான் நினைச்சேன். 62 00:06:04,364 --> 00:06:05,616 "எவ்வளவு ரொமாைன்டிக்" அப்படின்னு நினைச்சேன். 63 00:06:07,826 --> 00:06:09,703 ஆனால் அதெல்லாமே திட்டமிடப்பட்டிருந்தது. 64 00:06:10,746 --> 00:06:12,915 அதுகூட அவனுடைய வழக்கமான செயல்முறையின் ஒரு அங்கமாகத்தான் இருக்கும். 65 00:06:30,307 --> 00:06:32,017 நான் அவனை மூன்று முறை அந்த டிராமில் பார்த்தேன். 66 00:06:32,559 --> 00:06:34,186 அவன் டிராமில் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. 67 00:06:34,186 --> 00:06:36,355 அவனுக்கு ஒரு கார் தேவைப்பட்டிருந்தால், அந்த வெள்ளை நிற மேற்பாகத்துடன் உள்ள காரையோ, 68 00:06:36,355 --> 00:06:39,066 அல்லது அந்த வேனை எடுத்துகொண்டதைப் போல, அவன் அதை திருட்டுத்தனமாக எடுத்துகொண்டிருக்கலாம். 69 00:06:39,066 --> 00:06:42,236 ஆனால் என்னுடனும், மத்தப் பெண்களுடனும் பேசுவதற்காகத்தான் அந்த டிராமில் பயணம் செய்தான். 70 00:06:46,114 --> 00:06:49,576 அந்த ஸ்டேஷன் இங்கேதான் இருக்கு. அந்த நிறுத்தத்திற்குப் பக்கத்துலதான். 71 00:06:50,619 --> 00:06:51,703 அதுதான் அவனுடைய செயல்முறையாக இருக்கணும். 72 00:06:51,703 --> 00:06:56,333 அது அவனுடைய செயல்முறையாக இருக்கலாம், ஆனால்... மன்னிச்சிடு, எனக்கு இன்னும் சரியா புரியலை. 73 00:06:56,333 --> 00:06:59,837 நம்மிடம் உள்ள தகவல்கள் ரொம்ப அதிகம். அதிலிருந்து நமக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கணும். 74 00:07:00,420 --> 00:07:02,339 பலியானவர்களின் முகவரிகள், கிடைச்சாச்சு. 75 00:07:03,257 --> 00:07:05,092 அவங்க அடிக்கடி போன இடங்கள், கிடைச்சாச்சு. 76 00:07:05,717 --> 00:07:07,427 நண்பர்களும், குடும்பங்களும், கிடைச்சாச்சு. 77 00:07:09,012 --> 00:07:14,268 பலியானவர்களின் வேலையிடங்கள் எல்லாம் டிராம் நிறுத்தத்தின் அருகாமையில்தான் உள்ளன. 78 00:07:14,768 --> 00:07:18,522 பலியானவர்களின் சடலங்கலை, அன்டிரெஸ்ஸர் அவர்களுடைய வேலையிடங்களின் பக்கத்திலேயே விட்டுவிட்டான். 79 00:07:19,106 --> 00:07:22,568 அதாவது, நேராவின் பணியிடத்தின் அருகாமையிலதான் லூசி இருந்தாள். 80 00:07:23,443 --> 00:07:26,697 பவோலா பணியாற்றிய கபேயின் பக்கத்துலதான் நோரா வேலை செய்தாள். 81 00:07:26,697 --> 00:07:30,158 பவோலா ஆல்மாவின் ஷூ கடைக்குப் பக்கத்துலதான் இருந்தாள். 82 00:07:31,660 --> 00:07:33,662 ஸ்டேஷனுக்கு இரண்டு மூன்று கட்டடங்கள் தள்ளிதான் ஆல்மா இருந்தாள். 83 00:07:35,539 --> 00:07:37,457 அதோடு அவன் பன்னிரெண்டு ஸ்டேஷன்களை கடக்கும் வரை சேர்ந்து பயணிக்கணும். 84 00:07:37,958 --> 00:07:39,168 பலியானவர்கள் பன்னிரெண்டு பேர். 85 00:07:39,168 --> 00:07:41,253 அடுத்தது டக்குபா சாலையில் நடக்கப் போகுது. 86 00:07:42,546 --> 00:07:46,300 டியாஸ், லொசானோ. டக்குபா சாலையில் ஒரு ஆபரேஷனுக்குத் தயாராக இருக்க வேண்டும். 87 00:07:46,884 --> 00:07:47,968 வாங்க போவோம். 88 00:07:48,927 --> 00:07:50,804 மக்களே, நான் சொல்றதைக் கேளுங்க! 89 00:07:50,804 --> 00:07:55,809 இப்போதிலிருந்து, நீங்கள் முக்கியமென கருதும் ஒவ்வொரு துளி தகவலும், 90 00:07:55,809 --> 00:07:57,603 ஒரு ஃபோன் காலாகட்டும், எதுவானாலும், 91 00:07:58,645 --> 00:08:00,189 அவற்றை நேரடியாக பெண்கள் போலீஸிடம் தெரிவிக்கவும். 92 00:08:00,814 --> 00:08:03,150 கேப்டன் ரோமான்டியாவும் அவர்களும் அதற்கு பொறுப்பு. 93 00:08:03,150 --> 00:08:05,110 - நான் சொல்வது தெளிவாகப் புரிகிறதா? - ஆம், சார்! 94 00:08:05,110 --> 00:08:06,278 இப்போது வேலையை கவனிக்கலாம்! 95 00:08:12,451 --> 00:08:13,869 மரியா. 96 00:08:13,869 --> 00:08:16,205 யாரோ சிலர் உங்களை தேடி வந்தார்கள். மிகவும் அவசரம் என்றார்கள். 97 00:08:17,039 --> 00:08:18,290 வாங்க, போகலாம். யார் அவர்கள்? 98 00:08:19,166 --> 00:08:20,834 நீங்கள் இருவரும் எதுக்காக போலீஸில் சேர்ந்தீர்கள்? 99 00:08:21,960 --> 00:08:23,128 ஏன் சொல்வதை கேட்க மாட்டேங்கிறீங்க? 100 00:08:24,630 --> 00:08:26,298 அவர்களை சொல்லி குத்தமில்லை. 101 00:08:28,217 --> 00:08:30,677 உங்களால ஒரு சராசரி வாழ்க்கையை வாழ முடியாதா? 102 00:08:31,386 --> 00:08:33,804 ஒரு அமைதியான வாழ்வை? 103 00:08:33,804 --> 00:08:35,890 அது அவ்வளவு கடினமா? 104 00:08:35,890 --> 00:08:37,558 அமைதியா இரு, லஸ். 105 00:08:40,395 --> 00:08:42,438 அவளை கண்டுபிடிக்க என்ன முயற்சிகள் எடுக்கறீங்க? 106 00:08:43,565 --> 00:08:45,359 காவல் நிலையம் மொத்தமும் அவளைத்தான் தேடுது. 107 00:08:47,236 --> 00:08:50,822 மேலும், அவன் இறக்கும் முன், அவள்... 108 00:08:53,033 --> 00:08:54,201 வேலன்டீனா உயிருடன் இருப்பதாக சொன்னான். 109 00:08:55,911 --> 00:08:57,913 ஒரு கொலைகாரனையா நம்புற? 110 00:09:01,375 --> 00:09:02,584 எனக்கு வேற வழியில்ல. 111 00:09:08,924 --> 00:09:10,425 நாங்க அவளை கண்டுபிடிச்சிடுவோம். 112 00:09:14,429 --> 00:09:15,430 சத்தியம் செய்யறேன். 113 00:09:18,600 --> 00:09:19,601 நீதான்... 114 00:09:20,811 --> 00:09:22,271 அவளுடைய அக்கா. 115 00:09:25,899 --> 00:09:26,900 என் மீது சத்தியம் செய். 116 00:09:30,946 --> 00:09:31,947 நான் சத்தியம் செய்யறேன். 117 00:09:41,039 --> 00:09:44,418 கிழக்கு பக்கமா ஒரு ஃபௌண்டன் இருக்கு. ஒரு சாக்கடையுடன் ஒரு பார்க்கும் இருக்கு. 118 00:09:44,918 --> 00:09:47,462 மேற்கில ஒரு ஹோட்டல் இருக்கு. ஓவர். 119 00:09:47,462 --> 00:09:49,131 கச்சிதம். கேட்டது. அவங்க சொன்னது கேட்டது இல்ல. 120 00:09:49,131 --> 00:09:50,966 டியாஸ், அந்த ஃபௌண்டனுக்குப் போ. 121 00:09:50,966 --> 00:09:53,677 நீ பார்க் பக்கமா போ. நான் ஹோட்டலுக்குப் போகிறேன். சீக்கிரம் சந்திப்போம். 122 00:09:53,677 --> 00:09:54,970 வாங்க! 123 00:09:55,470 --> 00:09:57,139 நீ மேற்கு பக்கமா தேடு. 124 00:09:57,139 --> 00:09:59,641 நாம ஏரியின் தென்பக்கமா போகலாம். 125 00:09:59,641 --> 00:10:03,353 ஒவ்வொரு நீர்நிலையும் நம் பார்ட்னரை கண்டுபிடிக்க உதவும் ஒரு திறவுகோல்தான். 126 00:10:03,353 --> 00:10:04,479 போகலாம் வாங்க. 127 00:10:04,479 --> 00:10:06,356 - வேலன்டீனா! - வேலன்டீனா! 128 00:10:06,940 --> 00:10:08,150 வேலன்டீனா! 129 00:10:09,651 --> 00:10:10,652 ஏதாவது கிடைச்சதா? 130 00:10:11,445 --> 00:10:12,446 எதுவும் இல்லை, சார். 131 00:10:16,867 --> 00:10:17,868 தேடிகிட்டே இருங்க. 132 00:10:19,077 --> 00:10:20,871 - தேடிகிட்டே இருங்க! - போவோம் வாங்க. 133 00:10:22,414 --> 00:10:23,957 டக்குபாவில மட்டும்தான் நிறுத்தம் இல்லை. 134 00:10:25,125 --> 00:10:26,627 அவள் வேற எந்த நிறுத்தத்திலும் இருக்கலாம். 135 00:10:26,627 --> 00:10:30,255 சாத்தியக்கூற்றிபடி பார்த்தால், வேலன்டீனா அடுத்த நிறுத்தத்திலதான் இருக்கணும் 136 00:10:31,298 --> 00:10:34,718 ஏன்னா அவன் ஒரு செயல்முறைப்படி நடக்கிறான் அதோடு, அவன் அதை மாற்றவேயில்லை. 137 00:10:35,802 --> 00:10:37,387 ஆனால் நாம அவனுக்கு இடையூறு செய்துட்டோமே. 138 00:10:37,387 --> 00:10:39,681 நாம் அவனுடைய திட்டம் நமக்கு தெரிய வந்தபோது, அவன் அதை மாற்றி அமைச்சான். 139 00:10:40,182 --> 00:10:42,100 அவன் வித்தியாசமா செய்ய ஆரம்பித்தான். 140 00:10:42,851 --> 00:10:45,270 அவனே செய்வதற்குப் பதிலாக, நீல நிற கயிற்றை வாங்க ஆரம்பித்தான். 141 00:10:45,270 --> 00:10:47,022 கிட்டத்தட்ட இந்த மொத்த இடத்தையுமே அவங்க தேடிட்டாங்க 142 00:10:47,022 --> 00:10:48,440 ஆனால் இன்னும் வேலன்டீனா கிடைக்கவில்லை. 143 00:10:48,440 --> 00:10:50,275 நாம வேற எங்காவது தேடுவோம். 144 00:10:51,026 --> 00:10:54,530 ஒரு நிறுத்தத்தை தலை முதல் அடிவரை முழுவதுமாக தேடிவிட்டு, பின்னர் அடுத்த 145 00:10:54,530 --> 00:10:56,240 நிறுத்தத்திற்குப் போவது தான் சரியானதாக இருக்கும். 146 00:10:57,115 --> 00:11:02,287 டக்குபா சாலை, கிராசால், சினம்பாஸ், ஹோலே மரியா மாடா 147 00:11:02,788 --> 00:11:07,042 மெல்சோர் ஒகாம்பொ, டி லா வீகா, வர்ஜீனியா, அல்காபோட்ஸால்கோ. 148 00:11:08,001 --> 00:11:09,086 அல்காபோட்ஸால்கோ. 149 00:11:10,629 --> 00:11:11,964 எனக்கு அந்த நிறுத்தம் தெரியுமே. 150 00:11:13,465 --> 00:11:15,676 அங்கேதான் பெனிட்டோ தன் தாயாரின் சடலத்தை கண்டுபிடித்தான். 151 00:11:16,593 --> 00:11:18,720 அந்த தண்ணீர் சுத்திகரிப்பு மையத்தில். 152 00:11:18,720 --> 00:11:20,472 நீ என்ன சொல்ற? 153 00:11:21,390 --> 00:11:24,935 அதுதான் ஜசின்தா கொலை ஆன இடம். அங்கேதான் மோராலிஸ் அவனைக் குழந்தையாகக் கண்டெடுத்தார். 154 00:11:24,935 --> 00:11:27,062 அது தற்செயலானதாக இருக்க முடியாது. 155 00:11:27,062 --> 00:11:29,231 நாம அவனை நெருங்கிட்டோம்னு நினைச்சபோது அவனுக்குத் தடையா இருந்துட்டோம். 156 00:11:29,231 --> 00:11:30,732 அவனுடைய செயல்முறையை அவன் மாற்றிகொள்ள நாம காரணமாக இருந்துட்டோமோ? 157 00:11:31,441 --> 00:11:35,404 அவனால அந்த அழுத்தத்தை உணர முடிந்தாலும் அவன் எதுக்காக தன் செயல்முறையை மாத்திக்கணும்? 158 00:11:35,904 --> 00:11:37,406 அதுல ஏதோ முரணா இருக்கே. 159 00:11:37,406 --> 00:11:39,241 அது உணர்ச்சிபூர்வமான ஒரு மாற்றம், ஏஞ்சலெஸ். 160 00:11:39,741 --> 00:11:40,993 அவனுக்கு வேற வழி தெரியலை. 161 00:11:42,160 --> 00:11:44,705 அவன் தன் தந்தையின் வழியை பின்பற்ற விரும்பியது போலதான் இருக்கு. 162 00:11:45,747 --> 00:11:50,502 அவனுடைய தாயாரை அதே இடத்தில் கொலை செய்து, தன் வேலையை முடிச்சுக்கணும்னு விரும்பினான். 163 00:11:53,380 --> 00:11:56,675 காப்பாத்துங்க! காப்பாத்துங்க! 164 00:11:57,342 --> 00:11:59,052 காப்பாத்துங்க! 165 00:12:00,554 --> 00:12:02,181 என்னை காப்பாத்துங்க! 166 00:12:35,631 --> 00:12:37,049 பொறு. பொறு. 167 00:12:45,474 --> 00:12:46,558 ச்சே. 168 00:12:47,142 --> 00:12:48,894 வேலன்டீனா இங்கேதான் இருக்கணும். 169 00:12:50,312 --> 00:12:51,563 வேலன்டீனா! 170 00:12:52,189 --> 00:12:53,440 - வேலன்டீனா! - வேலன்டீனா! 171 00:12:54,024 --> 00:12:56,276 வேலன்டீனா! வேலன்டீனா! 172 00:13:13,669 --> 00:13:15,254 வேலன்டீனா! 173 00:13:25,389 --> 00:13:27,641 அன்டிரெஸ்ஸர் அவனுடைய செயல்முறையை மாத்திகொண்டு 174 00:13:27,641 --> 00:13:30,310 தன் தாயாரின் கொலையை மீண்டும் அரங்கேற்ற பார்த்தான் என்றால், 175 00:13:30,310 --> 00:13:33,230 அவங்க இறந்துபோன அதே டாங்குலதான் வேலன்டீனாவும் இருக்கலாம். 176 00:13:33,230 --> 00:13:35,274 அது எந்த டாங்க்குன்னு நமக்கு எப்படித் தெரியும்? 177 00:13:45,826 --> 00:13:46,827 முப்பத்து எழு. 178 00:13:47,703 --> 00:13:48,829 டாங்க் 37! 179 00:14:01,383 --> 00:14:03,010 - அவள் இங்கே இருக்கா! - நிஜமாவா? 180 00:14:03,010 --> 00:14:04,344 ஆமாம், அவளை கட்டிப்போட்டிருக்கான். 181 00:14:04,887 --> 00:14:07,347 இந்த டாங்கிலிருந்து தண்ணீரை வெளியேற்ற ஏதாவது ஒரு ஆயுதம் தேவைப்படும்! 182 00:14:22,613 --> 00:14:24,781 வேலன்டீனா. ஹே! முழிச்சுக்கோ! 183 00:14:24,781 --> 00:14:26,700 - வேலன்டீனா! வேலன்டீனா! - ஹே! 184 00:14:26,700 --> 00:14:28,911 கண் முழிச்சுப் பாரு! வேலன்டீனா! 185 00:14:29,411 --> 00:14:31,330 - வேலன்டீனா, என்னுடன் பேசு! - பாரு! 186 00:14:31,330 --> 00:14:34,082 நகரு. எனக்கு முதல் உதவி தெரியும். மரியா. மரியா. 187 00:16:31,158 --> 00:16:32,326 உனக்கு நிச்சயமா தெரியுமா? 188 00:16:33,869 --> 00:16:36,163 உறுதியா சொல்றேன். நான் தனியா இருக்க விரும்புறேன். 189 00:16:36,705 --> 00:16:37,706 ஆனால்... 190 00:16:39,041 --> 00:16:41,543 உனக்கு ஏதாவது தேவைப்பட்டால் நான் இங்கதான் இருக்கேன். பக்கத்துலயே இருக்கேன். 191 00:16:42,878 --> 00:16:44,755 எனக்கு சொல்லு, நான் உடனே வந்துடுவேன். 192 00:16:45,464 --> 00:16:46,590 நன்றி. 193 00:18:10,132 --> 00:18:14,052 கவலை வேண்டாம். அவளுக்குத் தேவைப்பட்டால், உன்னை கூப்பிடுவாள். 194 00:18:15,762 --> 00:18:17,347 நீயே பாரு. அவள் உன்னை கூப்பிடுவாள். 195 00:18:25,689 --> 00:18:27,691 நன்றி. அதோட நிறுத்திக்கலாம். 196 00:18:27,691 --> 00:18:28,859 நீங்க எப்படி இருக்கீங்க? 197 00:18:30,694 --> 00:18:31,695 சீட்டை கிழிச்சுட்டாங்க. 198 00:18:33,155 --> 00:18:34,531 என்ன? 199 00:18:37,451 --> 00:18:40,120 நேத்து இரவு கபோஸ் என்னை வேலையிலிருந்து வெளியே அனுப்பிட்டார். 200 00:18:41,121 --> 00:18:42,122 ஏன்? 201 00:18:42,623 --> 00:18:47,377 அது ஒரு பொருட்டே இல்லை. அவர் எங்கிட்ட சொன்ன ஒரு விஷயம்தான் முக்கியம். 202 00:18:49,421 --> 00:18:52,257 நாம அவர் வீட்டுல டின்னருக்குப் போயிருந்தோமே, 203 00:18:52,883 --> 00:18:55,385 அன்றைக்கு அவருடைய மனைவி அவரிடம் எதையும் சொல்லலையாம். 204 00:18:56,011 --> 00:18:58,555 நீ ஒரு போலீஸ் அதிகாரி என்பதையெல்லாம் அவர் மனைவி அவரிடம் சொல்லவில்லை. 205 00:18:58,555 --> 00:19:00,349 - என்ன? - ஆமாம், அதுதான். 206 00:19:00,849 --> 00:19:03,769 எனக்கு பதவி உயர்வு கிடைக்காதது அதனால இல்லை. அது கிடைக்காம போனதுக்கு நானே காரணம். 207 00:19:05,604 --> 00:19:06,730 நிஜமாவா? 208 00:19:09,983 --> 00:19:11,193 நான் உன்னை குறை சொன்னேன். 209 00:19:14,112 --> 00:19:15,447 நான் உன்மேல பழி சொல்லிட்டேனே, கண்ணே. 210 00:19:18,659 --> 00:19:21,203 அதோட அவரைப் பற்றி சொன்னதுக்கெல்லாம் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. 211 00:19:22,829 --> 00:19:27,042 ஏன்னா அவர் என்னை வேலையைவிட்டு நீக்கிட்டேன்னு சொன்ன உடனே, 212 00:19:27,626 --> 00:19:30,587 எனக்கு சுதந்திரம் கிடைத்தது போல இருந்தது. இன்னொரு முறை. 213 00:19:31,880 --> 00:19:34,758 நான் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம்னு நம்பிக்கை வந்தது. 214 00:19:35,425 --> 00:19:36,969 நீ இப்போது செய்தது மாதிரி. 215 00:19:39,763 --> 00:19:40,764 சரியா? 216 00:19:43,600 --> 00:19:45,060 என்ன ஆச்சு? 217 00:19:53,360 --> 00:19:56,572 என்னுடைய தவறுதான்னு அவ்வளவு உறுதியா இருந்தீங்களே, அவ்வளவு தெளிவா சொன்னீங்க... 218 00:19:58,156 --> 00:19:59,825 நான் ரொம்ப மோசமா நடந்துகிட்டேன்னு எனக்குத் தெரியும். 219 00:19:59,825 --> 00:20:01,535 நீங்க வெறுமனே சொல்லவதுடன் நிறுத்தலை. 220 00:20:05,247 --> 00:20:08,333 நீங்க கிளம்பணும். லேட் ஆயிடுச்சு. 221 00:20:40,991 --> 00:20:42,284 வேல். 222 00:20:50,292 --> 00:20:53,420 அதிகாரப்பூர்வமான ஆவணங்களை சட்ட விரோதமான வகையில் கையகப்படுத்தியது. 223 00:20:54,004 --> 00:20:56,006 இருக்கும் பதவிக்கு மீறிய செயல்பாடு. 224 00:20:56,507 --> 00:20:58,675 பேட்ஜை தகாத முறையில் பயன்படுத்தியது. 225 00:20:59,676 --> 00:21:01,553 நியாயத்திற்கு தடையாக நின்றது. 226 00:21:02,304 --> 00:21:05,432 அதிகாரம் இல்லாத விசாரணைகளை நடத்தியது. 227 00:21:06,058 --> 00:21:08,894 ஒரு பத்திரிக்கை நிருபருக்காகப் போலி சான்றிதழ் வழங்கியது. 228 00:21:09,394 --> 00:21:10,812 உடைத்து உள்ளே நுழைவது. 229 00:21:11,313 --> 00:21:14,775 ஒரு உயர் அதிகாரியின் ஆணையின்படி நடக்காததுக்கு. 230 00:21:16,068 --> 00:21:17,069 திருட்டு. 231 00:21:18,070 --> 00:21:19,404 பொய். 232 00:21:19,404 --> 00:21:21,240 தனக்கு லாபம் வரும்படி நடந்துகிட்டது. 233 00:21:21,240 --> 00:21:22,908 அதிகார துஷ்பிரயோகம். 234 00:21:22,908 --> 00:21:25,494 நாங்க யாருக்கும் தெரியாம, ரகசியமாக நடந்துக்க நினைக்கலை. 235 00:21:26,286 --> 00:21:29,873 ஆனால் அவங்க எதுவுமே செய்யாமல் எங்களை வேலையிலிருந்து சஸ்பெண்டு செய்வதாக மிரட்டினாங்க. 236 00:21:30,666 --> 00:21:32,251 நாங்க எப்படி எங்க வேலையை செய்ய முடியும்? 237 00:21:32,251 --> 00:21:33,418 வேலையா? 238 00:21:34,795 --> 00:21:37,548 நீங்க என்ன பேசறீங்க? எந்த வேலையைப் பத்தி பேசறீங்க? 239 00:21:37,548 --> 00:21:40,342 உங்க வேலை மிக எளியது. அது விசாரிப்பது இல்லை. 240 00:21:41,051 --> 00:21:43,220 உங்க வேலை புன்னகைப்பது மட்டுமே. 241 00:21:43,220 --> 00:21:47,474 புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பது, சுற்றுலா வருபவர்களை வரவேற்பதுதான். 242 00:21:47,474 --> 00:21:49,518 நாசமா போச்சு, அப்போ உங்களுக்கு என்ன புரியாம போனது? 243 00:21:53,272 --> 00:21:54,773 சட்ட விரோதமானதுதான் என்றாலும்... 244 00:21:59,111 --> 00:22:02,030 நீங்க கேஸை தீர்வு கண்டீங்க என்பதை நான் ஒத்துக்கறேன். 245 00:22:03,031 --> 00:22:06,410 எங்களுடைய முதல் பெண்கள் போலீஸ் படையே விதிகளை மீறாமல் செயல்பட முடியலையென்றால் 246 00:22:06,410 --> 00:22:11,540 நாங்க மக்களின் நம்பிக்கையை எப்படி பெற முடியும்? 247 00:22:13,792 --> 00:22:15,460 நான் இந்த மாவட்ட அட்டார்ணியை சந்தித்துப் பேசினேன். 248 00:22:16,503 --> 00:22:19,256 அவர் உங்களை ஒரு எடுத்துக்காட்டாக கூற விரும்புகிறார். 249 00:22:21,842 --> 00:22:23,468 - நான்கு வருட சிறை தண்டனை. - என்ன? 250 00:22:26,847 --> 00:22:31,727 ஆனால் நான் எப்போதுமே எல்லோருக்கும் இன்னொரு வாய்ப்பு கிடைக்கணும்னு நம்புறவன், 251 00:22:32,352 --> 00:22:35,689 அதனால உங்கள் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளை வலியுறுத்த வேண்டாம்னு அவர் மனதை மாத்திட்டேன். 252 00:22:36,231 --> 00:22:37,649 ஒரு சின்ன விஷயம். 253 00:22:40,652 --> 00:22:42,446 இந்த ஆவணத்துல... 254 00:22:44,489 --> 00:22:45,824 உங்களுடைய கையெழுத்துகள் வேண்டும். 255 00:22:46,783 --> 00:22:50,704 ட்லால்பான் அன்டிரெஸ்ஸரை கைது செய்ததிலோ, அவன் வழக்கை விசாரணையிலோ 256 00:22:51,663 --> 00:22:53,874 நீங்க ஈடுபடவில்லை என்று ஒத்துக்கொள்வதாக சொல்லப்பட்டிருக்கிறது. 257 00:22:55,375 --> 00:23:00,214 இந்த ஆவணத்தில் உள்ளதுக்கு எதிராக நீங்க ஏதாவாது சொன்னால், 258 00:23:00,214 --> 00:23:01,507 நீங்க நால்வரும்... 259 00:23:02,758 --> 00:23:03,967 சிறைக்கு போக வேண்டியிருக்கும். 260 00:23:07,221 --> 00:23:10,015 இந்த குப்பையை எல்லாம் விடுங்க! அவங்க எல்லோரும் போய் முட்டிக்கொள்ளட்டும்! 261 00:23:10,933 --> 00:23:12,893 மக்களுக்கு நாங்க செய்தது தெரியணும். 262 00:23:12,893 --> 00:23:14,269 நாம இதை எதிர்த்துப் போராடலாம். 263 00:23:14,269 --> 00:23:16,897 தெரியலை, நாம பத்திரிகைகளிடம் பேசலாம். 264 00:23:18,899 --> 00:23:19,900 வேண்டாம். 265 00:23:21,610 --> 00:23:23,237 வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம், வேலன்டீனா? 266 00:23:23,237 --> 00:23:26,365 நீ சரியாதான் சொல்ற! போலீஸ் துறையே ஊழல், அது அருவருப்பானது. 267 00:23:26,365 --> 00:23:28,116 அதோடு அவங்க நாட்டு மக்களிடம் பொய் சொல்வாங்க. 268 00:23:28,742 --> 00:23:31,203 நாம போராடணும். அவங்க உண்மையை சொல்லணும். 269 00:23:34,456 --> 00:23:36,917 என் அக்காவின் பிள்ளைகள் தாயாரை இழப்பதை நான் விரும்பவில்லை. 270 00:23:40,420 --> 00:23:42,506 அவங்க ரொம்ப நாட்களுக்கு முன்னாடியே ஜெயிச்சுட்டாங்க, கபீனா. 271 00:23:43,298 --> 00:23:44,883 நீ ஏன் கையெழுத்து போடமாட்டேங்குற? 272 00:23:45,843 --> 00:23:47,427 எனவே நாம எதையும் செய்யப் போறதில்லையா? 273 00:23:48,554 --> 00:23:51,056 நீங்க ஏன் இவ்வளவு ஆபத்துகளை சந்திச்சீங்க? எனவே யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்களா? 274 00:23:51,932 --> 00:23:54,142 அன்டிரெஸ்ஸர் கொலை செய்வதை நிறுத்த வேண்டும் என்றுதான் செய்தேன். 275 00:23:55,686 --> 00:23:56,937 நாம் வெற்றியும் கண்டோம். 276 00:24:04,528 --> 00:24:08,448 முதல் நாள் நாங்க சன்டியாகோ பார்க்குல இருந்தப்பவே ஆரம்பித்தது. 277 00:24:09,366 --> 00:24:15,038 காணாமப் போன நாய் குட்டியைத் தேட போன போதுதான் பவோலா மச்சாடோவின் சடலத்தைப் பார்த்தோம். 278 00:24:16,331 --> 00:24:18,876 ட்லால்பான் அன்டிரெஸ்ஸரிடம் பலியான ஆறாம் நபர். 279 00:24:20,669 --> 00:24:23,172 அவங்க இவங்களை நடத்துற விதம் மிகவும் தவறானது என்று நான் நினைக்கிறேன். 280 00:24:25,048 --> 00:24:27,176 அவங்க இந்த பெண்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று நினைத்தாயா? 281 00:24:27,676 --> 00:24:30,429 இல்லை. ஆனால் நான் பார்த்ததையேதானே நீங்களும் பார்த்தீங்க. 282 00:24:30,929 --> 00:24:33,390 இவ்வளவு நல்லா நடந்த ஒரு விசாரணையை நீ பார்த்ததுண்டா? 283 00:24:34,892 --> 00:24:37,603 - இல்லை. உண்மையா இல்லை. - எனவே? 284 00:24:38,270 --> 00:24:39,271 அவ்வளவுதான் விஷயம். 285 00:24:39,271 --> 00:24:41,857 அவங்க மட்டும் விசாரணையை நடத்தலைன்னா, அந்த கேடுகெட்டவன் இன்னும் இருந்திருப்பான். 286 00:24:41,857 --> 00:24:43,859 அதனாலதான் அவங்களுக்கு தண்டனையை இன்னும் கடுமையா கொடுக்கலை, டியாஸ். 287 00:24:44,568 --> 00:24:46,820 அந்த மூடன் எஸ்கோபெடோவுக்கு அவங்க என்ன செய்தாங்கன்னு நல்லாவே தெரியும். 288 00:24:47,321 --> 00:24:50,199 அதனாலதான் அவங்களுக்கு ஒரு வழியைக் காட்டிவிட்டு, குற்றச்சாட்டுகளை வலியுறுத்தாமல் இருக்கிறார். 289 00:24:50,741 --> 00:24:53,160 - சரி, எனக்கு இது சரின்னு தோணலை. - எனக்கும்தான் சரிபடலை, டியாஸ். 290 00:24:53,994 --> 00:24:55,954 ஆனால் என்னால் என்ன செய்ய முடியும்? 291 00:25:13,805 --> 00:25:16,391 நீ அங்கேயே நிற்க போகிறாயா இல்ல, உள்ளே வர போகிறாயா? 292 00:25:26,109 --> 00:25:27,110 அப்பா. 293 00:25:34,743 --> 00:25:36,161 நான் போலீஸ் துறையை விட்டு விலக விரும்புறேன். 294 00:25:36,161 --> 00:25:38,497 இந்தக் கதையெல்லாம் என்னிடம் சொல்லாதே. 295 00:25:39,790 --> 00:25:41,416 நான் இந்த காவல்துறையில சேர்ந்திருக்கவே கூடாது. 296 00:25:43,001 --> 00:25:44,002 உனக்கு அது தெரிந்திருக்கே. 297 00:25:46,004 --> 00:25:47,339 நான் புகார் செய்ததே இல்லை. 298 00:25:48,048 --> 00:25:50,634 நான் வேலைக்கு சேர்ந்தேன், நாளடைவில எனக்கு அது பழகிடும்னு நினைச்சேன். 299 00:25:52,427 --> 00:25:53,679 ஆனால் எனக்குப் பழகவில்லை. 300 00:25:55,347 --> 00:26:00,185 அதோடு கடந்த சில வாரங்களாக கபீனா நம் குடும்பத்தின் நம்பிக்கையைப் பெற முயற்சி செய்வதை பார்த்தேன். 301 00:26:01,687 --> 00:26:05,691 அவள் சந்தோஷமாக போலீஸ் பணியை செய்து வருவதற்காக அவளை தண்டித்த ஒரு குடும்பம். 302 00:26:09,695 --> 00:26:11,363 இந்த கௌரவத்துக்கு நீ தகுதியற்றவன். 303 00:26:11,363 --> 00:26:14,324 இங்கே நடப்பது ஒரு அவமானம். 304 00:26:14,324 --> 00:26:18,036 அதோடு, ஆமாம், உன்னைவிட எப்போதுமே கபீனாவுக்கு தைரியம் அதிகம்தான். 305 00:26:43,896 --> 00:26:46,523 இதை சொல்வது எனக்கு சுலபமாக இல்லை. 306 00:26:46,523 --> 00:26:51,028 பெண்கள் போலீஸ் படை இப்போது அதிகாரபூர்வமாக ரத்து செய்யப்படுகிறது. 307 00:26:51,028 --> 00:26:52,362 என்ன? 308 00:26:52,362 --> 00:26:53,572 ஏன்? 309 00:26:54,156 --> 00:26:55,449 எனக்குக் கிடைத்த ஆணைகள் அப்படி. 310 00:26:56,033 --> 00:26:57,951 இல்லை, இது எப்படி இருக்க முடியும்? முடியாது. 311 00:26:58,577 --> 00:27:01,705 ஏன்னா, நீங்க சொன்னதெல்லாத்தையும்விட நாங்க அதிகமாகவே செய்துட்டோம். 312 00:27:02,497 --> 00:27:05,417 எனவே நாங்க ஃபர்ஸ்ட் லேடியை சந்தித்து அவரிடம் அனைத்தையும் சொல்லப் போகிறோம். 313 00:27:08,837 --> 00:27:10,547 உத்தரவிட்டதே அவங்கதான். 314 00:27:11,340 --> 00:27:15,093 நாளை மதியம், நாங்கள் அதை பத்திரிகைகளுக்கு அறிவிக்கப் போறோம். 315 00:27:17,095 --> 00:27:18,430 என்னை மன்னிச்சுடுங்க. 316 00:27:42,579 --> 00:27:44,915 வேலையை கவனிங்க, மக்களே. வாங்க. 317 00:28:08,438 --> 00:28:09,439 வேல். 318 00:28:14,778 --> 00:28:17,072 - நேரம் என்ன இப்போது? - ரொம்ப சீக்கிரம். 319 00:28:31,837 --> 00:28:33,213 நான் அவளை காப்பாற்றியிருக்கலாம். 320 00:28:35,674 --> 00:28:36,675 யாரை? 321 00:28:37,801 --> 00:28:38,969 நடாலியா. 322 00:28:41,388 --> 00:28:43,807 அம்மாவைப் பத்தி அவங்க என்ன சொல்வங்கன்னு நினைக்கிறாய்? 323 00:28:43,807 --> 00:28:45,309 அப்பாவை பற்றி? 324 00:28:45,309 --> 00:28:49,479 - என்னைப் பத்தி என்ன சொல்லுவாங்கன்னு நினைக்கிறாய்? - இதுக்கும் உனக்கும் சம்மந்தம் இல்லையே. 325 00:28:49,479 --> 00:28:51,356 வேலன்டீனாவைப் பத்தி யோசி. அவளுக்கு 12 வயசுதான் ஆகுது. 326 00:28:52,149 --> 00:28:54,234 அவளுக்கு எந்த மாதிரி உதாரணமா நீ இருக்க விரும்புற? 327 00:28:54,234 --> 00:28:58,447 இல்லை. வேலன்டீனாவைப் பத்தி பேசாதே. வேலன்டீனா நீ நினைப்பதைவிட சாமர்த்தியமானவள். 328 00:28:59,615 --> 00:29:04,995 உனக்கு எது சிறப்பானதோ, அதைத்தான் செய்ய விரும்புறேன். உனக்கு அது புரியாத போதிலும் கூட. 329 00:29:07,873 --> 00:29:09,625 ஆனால் நீ திருமணமாகாமல் குழந்தை பெறலையே. 330 00:29:11,835 --> 00:29:12,836 இல்லை. 331 00:29:14,004 --> 00:29:17,132 நான் குழந்தையே பெற மாட்டேன், அவ்வளவுதான். 332 00:29:17,132 --> 00:29:18,467 உனக்கு பைத்தியமா? 333 00:29:20,135 --> 00:29:23,388 எனக்கு எது வேண்டும், வேண்டாம்னு தீர்மானிக்கும் சுதந்திரம் எனக்கு இருக்கு. 334 00:29:23,972 --> 00:29:27,059 அது உனக்குப் புரியாமல் போனால், அது உன் பிரச்சினை. 335 00:29:28,310 --> 00:29:29,561 நீ சுதந்திரமா இருக்க விரும்புறயா. 336 00:29:30,938 --> 00:29:31,939 அதுவும் சரிதான். 337 00:29:33,565 --> 00:29:34,691 அப்போது என் காரை விட்டு வெளியே போ. 338 00:29:35,692 --> 00:29:36,735 வெளியே போ. 339 00:29:38,695 --> 00:29:40,572 - நான் உன்னை வெறுக்கிறேன்! - நானும்தான். 340 00:30:03,262 --> 00:30:04,888 எனக்கு அவளை பார்க்கும் தைரியம் வரவில்லை. 341 00:30:08,308 --> 00:30:09,810 அதாவது அவளின் நேர்மையை பார்க்க முடியலை. 342 00:30:15,065 --> 00:30:17,192 மேலும், அதே மாதிரி உனக்கும் ஆகக் கூடாதுன்னு விரும்பினேன். 343 00:30:22,155 --> 00:30:24,741 நீ மாறாம இருப்பதையே நான் விரும்புகிறேன். 344 00:30:28,745 --> 00:30:30,497 நீ உன்னதமானவள். 345 00:30:34,585 --> 00:30:35,794 அதோடு நான் உன்னை நேசிக்கிறேன், வேலித்தா. 346 00:30:36,795 --> 00:30:38,005 நான் உன்னை நேசிக்கிறேன். 347 00:30:56,023 --> 00:30:58,775 எனவேதான் நாங்க லெக்கும்பேரி போனோம், கோயோ காடேனாஸுடன் பேசுவதற்காக. 348 00:30:58,775 --> 00:31:03,697 ஒரு கொலைகாரன் இன்னொரு கொலைகாரனின் மனநிலையைப் பற்றி என்ன தெளிவை கொடுக்க முடியும்? 349 00:31:05,824 --> 00:31:06,950 எனவே? 350 00:31:07,826 --> 00:31:12,372 இது போலீஸைப் பற்றிய கருத்தை மட்டுமில்லை, மொத்த மெக்சிக்கோவின் நீதித் துறையைப் பற்றிய 351 00:31:12,372 --> 00:31:14,833 எண்ணத்தையே மாற்றிவிடும், திரு. பிரெசிடெண்ட். 352 00:31:20,214 --> 00:31:22,716 இன்று மெக்சிக்கோ நகரத்திற்கே ஒரு புதிய தினம் 353 00:31:23,258 --> 00:31:26,136 ஏனெனில் ட்லால்பான் அன்டிரெஸ்ஸர் இறந்துவிட்டான், 354 00:31:26,136 --> 00:31:29,848 அதோடு வேலன்டீனா கமாச்சோவும் தன் குடும்பத்துடன் சேர்ந்துட்டாங்க. 355 00:31:31,350 --> 00:31:32,643 யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்? 356 00:31:33,477 --> 00:31:36,063 நீல சீருடைகள் அணிந்த நம் போலீஸ் வீரர்கள், 357 00:31:36,063 --> 00:31:41,276 ஒரு உயர் தர டிடெக்டிவ் நாவலில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்டு, என் தலைமையில் நடந்த 358 00:31:41,276 --> 00:31:46,281 ஒரு விசாரணையை நடத்தியதால் கிடைத்த பலன். 359 00:31:46,281 --> 00:31:50,744 விசேஷமாக ஒரு நபருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன், 360 00:31:50,744 --> 00:31:56,166 அவர் இல்லாவிடில் ட்லால்பான் அன்டிரெஸ்ஸர் இன்னும் பொறுப்பில்லாமல் கொலை செய்துகொண்டிருப்பான். 361 00:31:57,000 --> 00:32:00,712 குடிமகன் கோயோ காடேனாஸ் தான் அந்த நபர். 362 00:32:01,880 --> 00:32:05,259 லெக்கும்பேரியின் கருப்பு மாளிகையில் உள்ள தனது செலில் இருந்து 363 00:32:05,259 --> 00:32:09,596 வேலன்டீனா கமாச்சோவின் உயிரை காப்பாற்ற மிக முக்கியமான உதவிகளை செய்தார். 364 00:32:10,264 --> 00:32:14,309 சிறையில் உள்ளபோதே அவர் ஒரு வக்கீலாக தேர்வு செய்தார். 365 00:32:14,935 --> 00:32:19,523 ஒரு கணவராகவும், மூன்று குழந்தைகளுக்குத் தகப்பனாகவும், 366 00:32:19,523 --> 00:32:22,359 அதற்கும் மேல், சமீபத்தில், ஒரு கௌரவ போலீஸ் அதிகாரியாகவும் ஆகியுள்ளார். 367 00:32:23,944 --> 00:32:29,658 அவருக்குப் பாராட்டுகளை தெரிவிக்கும் விதமாக, பிரெசிடெண்ட் அவருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார். 368 00:32:29,658 --> 00:32:33,912 ஒரு குற்றவாளியாக லெக்கும்பேரி சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் முப்பது ஆண்டுகள் முடிகின்றன. 369 00:32:33,912 --> 00:32:37,124 இன்று அவர் ஒரு ஹீரோவாக வெளியே வருகிறார். 370 00:32:42,504 --> 00:32:46,550 எனக்குக் கிடைத்துள்ள சுதந்திரத்தின் மூலமாக நான் வசிக்கும் இந்த தேசத்தைப் பற்றி நன்கு அறியலாம். 371 00:32:47,342 --> 00:32:50,596 என்னை போன்றவர்கள் மாறுவதற்கு ஒரு வாய்ப்பு பெற 372 00:32:50,596 --> 00:32:52,598 தகுதியானவர்கள்தான் என இந்த நாடு கூறுகிறது. 373 00:32:56,852 --> 00:32:59,062 அதோடு முடிவாக... இறுதியாக 374 00:32:59,062 --> 00:33:05,277 என் வாழ்க்கையில் இந்த அடிப்படை மாற்றத்தை வரவழைத்த ஒரு முக்கியமானவருக்கு 375 00:33:06,778 --> 00:33:10,949 நன்றி கூறாமல் நான் என் உரையை முடிக்க முடியாது. 376 00:33:14,161 --> 00:33:15,412 நான் கூறும் நபர்... 377 00:33:18,749 --> 00:33:22,794 அவர்தான் மெக்சிக்கோவின் பிரெசிடெண்ட்டான லூயி எச்சவெர்ரியா ஆல்வரேஸ். 378 00:33:23,795 --> 00:33:26,548 ஒரு பெண்ணை பாராட்டுவதைவிட, ஒரு கொலைகாரனைக் கூட பாராட்டுவங்க. 379 00:33:27,090 --> 00:33:29,092 போகட்டும், இன்னும் மோசமாக ஆகியிருக்கும். 380 00:33:30,385 --> 00:33:32,804 அவன் காலி செய்த சிறை செல்லுல நம்மை தள்ளியிருப்பாங்க. 381 00:33:44,983 --> 00:33:46,735 எதுக்கு? 382 00:33:50,113 --> 00:33:51,740 - அலென்த்ரோ. - ஹை. 383 00:33:51,740 --> 00:33:53,784 நமக்குள்ள ஒப்பந்தம் இருக்கே, முன் அறிவிப்பில்லாம வர மாட்டீர்கள் என... 384 00:33:53,784 --> 00:33:57,287 மன்னிக்கணும். முன்னாடியே சொல்லியிருக்கணும்னு தெரியும். 385 00:33:57,287 --> 00:33:59,540 - இரண்டே நிமிடங்கள்தான் எடுத்துப்பேன். - அப்பா! 386 00:34:00,332 --> 00:34:03,877 ஹலோ, ஹலோ! எல்லாம் நலமா? நீ எப்படி இருக்க? 387 00:34:03,877 --> 00:34:07,339 - அப்பா. - ஹலோ. ஹலோ! 388 00:34:14,137 --> 00:34:15,347 இது உனக்குதான். 389 00:34:17,181 --> 00:34:19,101 - நன்றி. - நான் திறந்து பார்க்கிறேன். சரி. 390 00:34:29,652 --> 00:34:31,947 துப்பறிவாளர் முர்ரியேட்டாவின் சாகஸங்கள் 391 00:34:35,742 --> 00:34:37,119 முதல் பக்கத்தைப் பாரு. 392 00:34:39,830 --> 00:34:41,748 "டிடெக்டிவ் மரியாவிற்கு. 393 00:34:42,498 --> 00:34:46,920 உண்மைக்கான உன் தேடலை ஒருபோதும் நிறுத்தாதே. உண்மையுடன், டானியேல் ஜேகோபோஸ்." 394 00:34:48,672 --> 00:34:50,132 அவை வெறும் புத்தகங்கள்தானா? 395 00:34:50,132 --> 00:34:52,967 இல்லை கண்ணே. இன்னும் நிறையா இருக்கு. 396 00:34:52,967 --> 00:34:56,471 - நான் ஒன்றை படிக்கலமாமா? - கண்டிப்பா, நீ எல்லாத்தையும் படிக்கலாம். 397 00:34:57,806 --> 00:35:01,810 சரி. உங்க தந்தையுடன் நான் கொஞ்சம் தனியா பேசணுமே? அவருக்கு விடை கொடுங்க. 398 00:35:01,810 --> 00:35:03,437 - நான் உங்களை நேசிக்கிறேன். பை. - பை. 399 00:35:11,904 --> 00:35:14,948 பெண்கள் போலீஸ் திட்டத்தை ரத்து செய்துட்டாங்க. 400 00:35:16,158 --> 00:35:17,618 நீங்க இவ்வளவு தூரம் செய்த பிறகா? 401 00:35:17,618 --> 00:35:19,661 நாங்க இவ்வளவையும் செய்ததாலதான் இந்த முடிவே. 402 00:35:21,830 --> 00:35:25,667 உண்மை என்னன்னா... நான் என்ன செய்ய போறேன்னு எனக்கே தெரியாது. 403 00:35:27,544 --> 00:35:30,839 நான் தனியா இருக்க விரும்புறேன்னு மட்டும் எனக்குத் தெரியுது. 404 00:35:31,965 --> 00:35:33,133 இதைக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. 405 00:35:34,134 --> 00:35:36,386 மிக அழகான ஒரு அன்பளிப்பு. 406 00:35:37,679 --> 00:35:41,975 ஆனால் நீங்க எனக்கு பரிசுகள் கொடுக்கணும்னோ, என்னை திரும்பவும் உங்க வசப்படுத்தணும்னோ... 407 00:35:44,269 --> 00:35:46,021 நான் எதிர்பார்க்கலை, அலென்த்ரோ. 408 00:35:48,148 --> 00:35:49,650 எனக்குத் தேவை கால அவகாசம். 409 00:35:52,236 --> 00:35:56,448 எனக்கு என்ன காத்துட்டு இருக்குன்னு நான் கண்டுபிடிக்க விரும்புறேன். 410 00:35:58,659 --> 00:35:59,868 நானாகவே. 411 00:36:02,663 --> 00:36:03,914 எனக்குப் புரியுது. 412 00:36:05,457 --> 00:36:06,542 அதோட... 413 00:36:08,001 --> 00:36:09,211 நான் அதை மதிக்கிறேன். 414 00:36:11,213 --> 00:36:12,840 உனக்கு தேவையான காலத்தை எடுத்துக்கொள். 415 00:36:14,299 --> 00:36:16,009 நான் தொந்தரவு செய்ய மாட்டேன்... 416 00:36:18,053 --> 00:36:19,054 நிச்சயமா செய்ய மாட்டேன். 417 00:36:20,931 --> 00:36:22,099 இப்போ, நான் கிளம்பப் போகிறேன். 418 00:36:40,868 --> 00:36:42,077 நன்றி, சகோதரியே. 419 00:36:58,218 --> 00:36:59,303 உங்க மதிய உணவு. 420 00:37:02,931 --> 00:37:03,974 நன்றி. 421 00:37:03,974 --> 00:37:05,350 கேப்ரியெல்தான் செய்தான். 422 00:37:06,268 --> 00:37:09,021 சரி, அப்படின்னா அது சுவையாதான் இருக்கும், இல்லையா? 423 00:37:09,855 --> 00:37:10,856 ஆமாம். 424 00:37:11,940 --> 00:37:14,318 ஏஞ்சலெஸ், அன்பே, உன் நண்பர் வந்துள்ளாரா? 425 00:37:14,818 --> 00:37:17,988 டான் லூலே, இவர்தான் கேப்ரியெல், நான் இவரைப் பற்றி உங்ககிட்ட சொல்லியிருக்கேன். 426 00:37:18,488 --> 00:37:22,159 - சில நாட்களுக்கு முன் நாங்க சாப்பிட வந்தோம். - ஞாபகம் இருக்கு. ஹை, கேப்ரியெல். 427 00:37:22,159 --> 00:37:24,411 - ஹை. எப்படி இருக்கீங்க? - உங்களை சந்திப்பதுல ரொம்ப சந்தோஷம். 428 00:37:24,411 --> 00:37:27,289 பின் பக்கமா போய் ஒரு ஏப்ரனை எடுத்துக்கோங்க, நாம உடனே வேலையை ஆரம்பிக்கலாம். 429 00:37:28,123 --> 00:37:30,000 - என்ன? - நீ அவரிடம் சொல்லலையா? 430 00:37:31,126 --> 00:37:34,338 ஆச்சரியமா இருக்கட்டுமேன்னு நினேச்சேன், எப்போது சொல்லணும்னு தெரியலை. 431 00:37:34,922 --> 00:37:36,340 என்ன ஆச்சரியம்? 432 00:37:36,340 --> 00:37:39,343 நான் டான் லூலேவிடம் சமையலறையில் உங்களுக்கு ஒரு வேலை தரும்படி கேட்டிருந்தேன். 433 00:37:39,343 --> 00:37:40,636 அதுதான் ஆச்சரிய தகவல். 434 00:37:41,720 --> 00:37:42,721 ஆச்சரியம் அதுதான்! 435 00:37:44,306 --> 00:37:45,432 நீ நிஜமாதான் சொல்றயா? 436 00:37:45,432 --> 00:37:48,227 சரி, நீங்களே முடிவு செய்யுங்க. 437 00:37:49,144 --> 00:37:50,938 - நான் உங்களை சமையலறையில பார்க்கலாமா? - ஆம், சார். 438 00:37:55,776 --> 00:37:57,277 எனக்காக இதை செய்தாயா? 439 00:37:58,862 --> 00:38:02,157 தாங்கள் காதலிக்கும் ஆண்களுக்காக காதலிகள் அப்படிதானே செய்வார்கள். அவர்களுக்கு உதவுவார்கள். 440 00:38:09,540 --> 00:38:11,625 நாம முத்தமும் கொடுத்துக்கலாம். 441 00:38:29,393 --> 00:38:31,436 கேப்ரியெல், நீங்க தயாரா? 442 00:38:32,729 --> 00:38:34,064 டான் லூலே எனக்காக காத்துட்டு இருக்கார். 443 00:38:39,194 --> 00:38:41,655 - இதோ உங்கள் ஏப்ரன். - சரி. மிக்க நன்றி. 444 00:38:43,365 --> 00:38:45,576 நாம் இங்கிருந்து ஆரம்பிக்கலாம். 445 00:38:46,451 --> 00:38:49,788 ஆன்டீ, நீங்க குற்றவாளிகள் யாரையாவது பிடித்தீர்களா? 446 00:38:51,874 --> 00:38:53,667 உண்மையில, நாங்க ஒருவரைத்தான் பிடிச்சோம். 447 00:38:55,127 --> 00:38:57,713 - அவன் ரொம்ப மோசமானவனா? - ரொம்ப மோசமானவன். 448 00:38:58,672 --> 00:39:01,466 ஆனால் நீங்க நான்கு பேர், அவன் ஒருவன்தானே, இல்லையா? 449 00:39:03,385 --> 00:39:04,386 சரியா சொன்ன. 450 00:39:05,429 --> 00:39:08,891 எனவே, இந்த மோசமானவனை நீங்க பிடிச்சுட்டீங்கன்னா, 451 00:39:09,808 --> 00:39:11,685 அவங்க ஏன் உங்களை தொடர்ந்து போலீஸா இருக்க விட மாட்டேங்குறாங்க? 452 00:39:11,685 --> 00:39:14,104 ஏன்னா அரசுக்கு எங்களுடைய சேவை இனி தேவையில்லை. 453 00:39:14,855 --> 00:39:16,440 ஆனால் அது நியாயமில்லையே. 454 00:39:17,441 --> 00:39:18,483 இல்லை, நியாயமில்லை தான். 455 00:39:19,151 --> 00:39:21,445 நீங்க ஏன் உங்களுடைய ஊர்வலங்கள்ல ஒன்றை ஏற்பாடு செய்யக்கூடாது? 456 00:39:22,613 --> 00:39:24,323 ஏன்னா இது, அதையெல்லாம் மீறிவிட்டது. 457 00:39:26,575 --> 00:39:29,036 அரசுக்கு தன்னுடைய இமெஜைப் பற்றி மட்டுமே கவலை. 458 00:39:29,661 --> 00:39:32,539 அவங்க என்னைக்குமே நியாயம், அந்நியாயத்தைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதே இல்லை. 459 00:39:33,165 --> 00:39:35,751 அவங்களுக்கு புகைப்படங்களை எடுத்துப் போட்டா போதும் 460 00:39:35,751 --> 00:39:37,669 அதைப் பார்த்துட்டு மக்கள் அவங்கள வியந்து பாராட்டணும். 461 00:39:41,215 --> 00:39:42,382 ஆன்டீ? 462 00:39:49,097 --> 00:39:52,392 உங்க அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி, காமரேட் காஸ்டெல்லானோஸ். 463 00:39:52,392 --> 00:39:55,020 த அன்டிரெஸ்ஸர் இறந்துவிட்டான் என்பது உண்மைதான்... 464 00:39:56,146 --> 00:39:58,315 எனவே ஒருவழியாக நாடு இப்போது நிம்மதியா இருக்கலாம். 465 00:39:58,315 --> 00:40:00,025 ஆனால் நாளை என்ன நடக்கும்? 466 00:40:01,235 --> 00:40:03,820 ஒரு அரசாங்கம் என்ற வகையில், நாம தயாரா இருக்கோமா, 467 00:40:04,488 --> 00:40:09,368 த அன்டிரெஸ்ஸர் போன்ற ராட்சஸர்களை எதிர்கொள்ள, நம் பெண்களை, சகோதரிகளை, தாய்மார்களை 468 00:40:09,368 --> 00:40:13,330 வீதிகளுக்கு அனுப்புவதற்குத் தயாரா? 469 00:40:14,164 --> 00:40:15,749 இது போன்ற தருணங்களில், 470 00:40:15,749 --> 00:40:21,630 நாம் நம் குடிமக்களுக்கு எது சிறந்தது என்று யோசித்து, அதற்குத் தகுந்தபடி நடக்க வேண்டும். 471 00:40:21,630 --> 00:40:24,216 அதனால்தான் நான் இங்கு வந்துள்ளேன்... 472 00:40:56,540 --> 00:40:58,208 நீங்க கையெழுத்திட்டதை மறக்க வேண்டாம். 473 00:40:58,208 --> 00:40:59,585 நான் நினைவில் வைத்துக்கொள்கிறேன். 474 00:41:01,628 --> 00:41:02,838 மக்களே, 475 00:41:04,756 --> 00:41:08,343 உங்களுக்கு வேலன்டீனா கமாச்சோவை அறிமுகம் செய்வதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். 476 00:41:20,939 --> 00:41:23,358 மிக்க நன்றி, காமரேட் மரியா எஸ்தர். 477 00:41:27,321 --> 00:41:31,366 என்னை காப்பாற்ற உதவியர்களுக்கு நன்றி செலுத்தி என் உரையை ஆரம்பிக்க விரும்புகிறேன். 478 00:41:35,621 --> 00:41:36,830 என் உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றிகடன் பட்டுள்ளேன். 479 00:41:38,457 --> 00:41:42,544 பெண்கள் போலீஸ் திட்டத்தால் எனக்கு அபாயம் எற்பட்டது, அதனால் அதை நீக்க வேண்டும் 480 00:41:42,544 --> 00:41:46,882 என்று நினைப்பவர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். 481 00:41:50,177 --> 00:41:53,263 எனக்கு வந்த அந்த நிலை, யாருக்கும் நேரலாம். 482 00:41:54,848 --> 00:41:58,810 அதைப் பயன்படுத்தி, பெண்களை போலீஸ் துறையிலிருந்து வெளியேற்ற கூடாது. 483 00:42:00,187 --> 00:42:05,108 இந்த நிலையை எட்டவும், உங்கள் முன் இங்கே நிற்கவும் வாய்ப்பை பெறவும் பெரும் தியாகங்களை செய்துள்ளோம். 484 00:42:09,112 --> 00:42:14,618 எங்களில் பெரும்பாலோருக்கு இப்போது குடும்பத்தின் ஆதரவு கூட கிடைப்பதில்லை. 485 00:42:15,869 --> 00:42:17,454 இதற்கு முன்பும் பெரிதாக இருந்ததில்லை. 486 00:42:18,497 --> 00:42:21,583 உற்றார் உறவினருடன் இருக்கும் முக்கியமான தருணங்களை எல்லாம் விட்டுக்கொடுத்துள்ளோம், 487 00:42:21,583 --> 00:42:25,796 எங்களுடைய பார்ட்னர்களுடன், குழந்தைகளுடன் இருக்கும் நேரத்தை தியாகம் செய்துள்ளோம். 488 00:42:26,588 --> 00:42:27,840 மேலும் என்ன தெரியுமா? 489 00:42:28,340 --> 00:42:31,510 ஆனால் இது எல்லாவற்றையும்விட நாங்கள் பெருமையாகக் கருதும் ஒன்றுக்காக கொடுக்கும் விலைதான் அது 490 00:42:31,510 --> 00:42:35,639 அதுதான் இந்த பேட்ஜை அணிந்து, நம் நாட்டிற்காக பணி செய்யும் கௌரவம். 491 00:42:40,269 --> 00:42:45,649 நாங்கள் தேர்வானபோது, இந்த நகரத்தின் மிகச் சிறப்பானவர்கள் நாங்கள்தான் என்று சொன்னீர்கள். 492 00:42:49,736 --> 00:42:51,196 நீங்கள் அப்படி சொன்னதில் தவறேயில்லை. 493 00:42:51,905 --> 00:42:53,740 நான் என்னைப் பற்றி அப்படி ஒருபோதும் கூறிக்கொள்ள முடியாது, 494 00:42:53,740 --> 00:42:58,078 ஆனால் உங்கள் முன் நிற்கும் இந்த 15 பெண்களைப் பற்றி அதை தைரியமாக சொல்லலாம். 495 00:42:58,579 --> 00:43:01,456 அதனால்தான், இந்த 16 நீல சீருடை பெண்களின் சார்பாகவும், 496 00:43:02,749 --> 00:43:06,170 எங்களை ஒருபோதும் கைவிடாமல் இருந்தமைக்காக உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை கூறுகிறேன். 497 00:43:06,795 --> 00:43:10,716 அதோடு, நீங்கள் எப்படி எங்களுக்காக ஆதரவளித்தீர்கள் என்பதை சரித்திரம் ஒருபோதும் மறக்காதென்பது உறுதி. 498 00:43:13,552 --> 00:43:15,637 நாங்கள் உங்களுக்கு ஒருபோதும் அவப்பெயரை பெற்று தர மாட்டோம். 499 00:43:18,223 --> 00:43:19,558 மிக்க நன்றி. 500 00:43:25,314 --> 00:43:26,815 நானும் உங்களை விட்டுக்கொடுக்க மாட்டேன். 501 00:43:28,775 --> 00:43:30,027 அதிகாரி கமாச்சோ. 502 00:43:31,862 --> 00:43:32,863 மிக்க நன்றி. 503 00:43:51,965 --> 00:43:55,302 திறந்திருந்த அந்த இன்னொரு கதவை நான் செக் செய்யவேயில்லை, 504 00:43:55,302 --> 00:43:59,431 எனவே அந்த சமூக விரோதி, மெல்ல கதவை நகர்த்தி, திறந்து ஓடிவிட்டான். அவ்வளவுதான். 505 00:44:00,724 --> 00:44:04,895 சரி, நான்... நான் போக வேண்டும், 506 00:44:06,647 --> 00:44:10,400 ஆனால் நான் விடை பெறும் முன், ஒரு நிமிட அமைதி காக்க விரும்புகிறேன். 507 00:44:11,902 --> 00:44:14,488 - மரியா, கொஞ்சம் எழ முடியுமா? - அடக் கடவுளே. 508 00:44:16,406 --> 00:44:17,699 எழுந்திரு. 509 00:44:23,872 --> 00:44:25,123 மரியா டி லா டாரே, 510 00:44:25,123 --> 00:44:30,212 தன்னுடைய பணியை சிறப்பாக வழிநடத்தி, கௌரவத்தையும் வீரத்தையும் கடைபிடித்ததற்காக, 511 00:44:31,171 --> 00:44:32,506 நான் உனக்கு இதை வழங்குகிறேன். 512 00:44:34,383 --> 00:44:36,718 நல்வாழ்த்துகள், லெப்டினென்ட் மரியா டி லா டாரே. 513 00:44:37,553 --> 00:44:38,971 - சபாஷ்! - சபாஷ்! 514 00:44:41,640 --> 00:44:43,725 - மிக்க நன்றி, கேப்டன். - நல்வாழ்த்துகள். 515 00:44:44,309 --> 00:44:46,854 - அப்போ சரி, இனிய இரவாக இருக்கட்டும். - மிக்க நன்றி. 516 00:44:46,854 --> 00:44:48,772 - மாலை வணக்கம். - மாலை வணக்கம். 517 00:44:50,148 --> 00:44:55,070 நீங்க இருவரும் திரும்பவும் வினோதமா நடந்துகிட்டீங்க, ஆனால் ஏன்னு எனக்குத் தெரியும்னு நினைக்கிறேன். 518 00:44:56,029 --> 00:44:58,282 நம்ம அனைவருக்குமே ஏன்னு தெரியும்னு நினைக்கிறேன், ஹம்ம்? 519 00:44:58,282 --> 00:45:02,619 நான் அவருடன் பேசினேன். அவர் சிறந்தவர்தான், ஆனால் நான் யாருடனும் இருக்கத் தயாராக இல்லை. 520 00:45:02,619 --> 00:45:06,498 சரி, நீல சீருடை பெண்களுடன் இருக்கும்போது, இன்னொருவர் எதற்கு? 521 00:45:08,417 --> 00:45:09,793 உங்களுக்கு நன்றி. 522 00:45:09,793 --> 00:45:10,878 என்ன? 523 00:45:10,878 --> 00:45:13,505 "என்ன" என்றால் என்ன அர்த்தம்? நீ எங்களுக்காக செய்துள்ளாய். 524 00:45:14,423 --> 00:45:15,841 அதோடு நீ அதை செய்த விதத்தையும் சொல்லணும், வேல். 525 00:45:17,634 --> 00:45:20,095 நீ அப்படி பேசி நான் கேட்டதே இல்லை, இவர்களுடன்... 526 00:45:20,596 --> 00:45:22,848 நோக்கம், எனக்குத் தெரியலை. 527 00:45:23,765 --> 00:45:25,934 - அதை பத்தி யோசிக்கும்போதே மெய் சிலிக்கிறது. - எனக்கும் தான். 528 00:45:25,934 --> 00:45:27,227 எனக்கு ஒரு பாய் ஃபிரெண்ட் இருக்கிறார். 529 00:45:27,227 --> 00:45:29,021 - என்னது? - என்ன? 530 00:45:29,021 --> 00:45:31,773 மன்னிக்கணும், நான் பேச்சை மாற்ற விரும்பலை. 531 00:45:32,482 --> 00:45:35,444 அதைச் சொல்ல சரியான நேரத்திற்காக காத்துட்டு இருந்தேன், ஆனால் எனக்குக் கிடைக்கலை. 532 00:45:36,570 --> 00:45:37,571 அவளைப் பாரேன். 533 00:45:38,530 --> 00:45:41,575 எல்லோரும் பேசாம இருங்க, ஆனால் அவளுக்கு நிச்சயமா ஒரு பாய் ஃபிரெண்டு உண்டு. 534 00:45:42,659 --> 00:45:43,869 எனக்கு ஒரு பாய் ஃபிரெண்டு கிடைச்சுட்டார். 535 00:45:47,206 --> 00:45:48,332 அதோடு தோழிகளும். 536 00:45:49,958 --> 00:45:51,418 எனக்குத் தோழிகள் கிடைச்சுட்டாங்க. 537 00:46:02,262 --> 00:46:03,347 காலை வணக்கம். 538 00:46:22,991 --> 00:46:25,244 வானத்தைப் பார்ப்பது நன்றாக இருக்கு, இல்லையா? 539 00:46:28,247 --> 00:46:34,753 அதை என் சிறையின் சீலிங்கில் கற்பனை செய்தே பழகிவிட்டேன். 540 00:46:36,171 --> 00:46:40,926 கிட்டத்தட்ட எதுவுமே பழக்கமாகிவிடும். அதுதான் அதிசயமான ஒன்று. 541 00:46:42,052 --> 00:46:44,429 எடுத்துக்காட்டிற்கு, இப்போது ஒரு குடும்பத் தலைவனாக இருப்பது எனக்குப் பழகிவிட்டது. 542 00:46:44,429 --> 00:46:48,058 ஒரு நோயுற்ற விலங்கைப் போல என் மனைவி குறட்டை விடுகிறாள். 543 00:46:49,977 --> 00:46:51,186 நீங்க இங்கே என்ன செய்கிறீர்கள்? 544 00:46:51,186 --> 00:46:54,731 உங்களுக்கு தனிபட்ட முறையில் என் நல்வாழ்த்துகளை சொல்ல வந்தேன். 545 00:46:56,275 --> 00:46:57,276 நீங்க அவனை பிடிச்சுட்டீங்களே. 546 00:46:57,985 --> 00:46:59,862 சரி, நீங்க அவனை கொன்னுட்டீங்க. 547 00:47:01,113 --> 00:47:02,447 எல்லாம் ஒன்றுதான். 548 00:47:03,615 --> 00:47:07,077 மேலும் போலீஸ் உங்களை பத்தி பேசவே இல்லை. ஒரு தடவைகூட சொல்லவில்லை. 549 00:47:08,453 --> 00:47:11,957 நாங்கள் சாதித்தது எங்களுக்குத் தெரியும். அது போதும். 550 00:47:12,457 --> 00:47:14,668 இந்த நாட்டின் போலீஸ் துறை 551 00:47:15,169 --> 00:47:19,590 உங்களை முழுவதுமாக வளர்ச்சி அடைய விடாது, மரியா. 552 00:47:20,215 --> 00:47:24,386 எனக்கு கண்டிப்பாகத் தெரியும். என் வாழ்வில் 30 வருடங்களை எடுத்துக்கொண்டனர். 553 00:47:26,763 --> 00:47:29,766 நீங்கள் மட்டும் இருக்கவில்லை எனில், அது இன்னும் அதிகரித்திருக்கும். 554 00:47:30,267 --> 00:47:32,603 இல்லை, இல்லை. என்னால் இல்லை. 555 00:47:32,603 --> 00:47:34,521 - ஆமாம். - இல்லை, நான் எதுவும் செய்யவில்லை. 556 00:47:37,649 --> 00:47:40,277 இப்போது கேள்வி என்னன்னா 557 00:47:41,653 --> 00:47:44,281 அடுத்தது நமக்காக காத்திருப்பது என்ன? 558 00:47:45,991 --> 00:47:46,992 பாருங்க... 559 00:47:50,287 --> 00:47:54,374 இவ்வளவு வருஷமா நான் லெக்கும்பேரி சிறையில் விழுந்து கிடந்தேன், 560 00:47:54,875 --> 00:47:57,252 அப்பாடி, கதை கதையா படிச்சேன். 561 00:47:57,252 --> 00:47:59,213 ஆயிரக்கணக்குல கதைகளை படிச்சேன். 562 00:47:59,922 --> 00:48:05,469 ஒரே ஒரு குறிப்பிட்ட கதை மட்டும் எனக்கு மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்துகிட்டே இருக்கு, 563 00:48:05,469 --> 00:48:07,012 இப்போதுதான் நான் வெளியே வந்துட்டேனே. 564 00:48:09,223 --> 00:48:16,021 தனக்கு நடந்த மோசமான அந்நியாயத்தை நினைத்து நினைத்து, ரொம்ப ஆத்திரப்படும் 565 00:48:16,021 --> 00:48:20,192 ஒரு இளைஞனை பற்றிய கதைதான் அது. 566 00:48:21,026 --> 00:48:26,281 எனவே அவன் தன் தாத்தாவிடம் போய், அவனுடைய எதிர்வினை எப்படி இருக்கணும்னு கேட்கிறான். 567 00:48:27,115 --> 00:48:29,451 அதுக்கு அந்த தாத்தா சொல்கிறார், 568 00:48:30,327 --> 00:48:31,787 "பாரு, மகனே, 569 00:48:32,704 --> 00:48:38,126 ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் இரு ஓநாய்கள் உள்ளன. 570 00:48:39,378 --> 00:48:46,343 ஒரு ஓநாய், தீமை, வெறுப்பு, பொறாமை, கோபம் என்னிவற்றை பிரதிபலிக்கின்றது. 571 00:48:47,469 --> 00:48:53,225 இன்னொரு ஓநாயோ, அமைதி, அன்பு, பெருந்தன்மை என்னிவற்றை பிரதிபலிக்கின்றது. 572 00:48:54,059 --> 00:48:58,146 ஓயாமல் அந்த இரு ஓநாய்களும் ஒன்றோடு ஒன்று போரிட்ட வண்ணமாகவே இருக்கின்றன." 573 00:49:01,400 --> 00:49:03,527 அதற்கு அந்த பேரன், தாத்தாவிடம் கேட்கிறான், 574 00:49:05,028 --> 00:49:06,488 "எந்த ஓநாய் வெற்றி பெறுகிறது?" 575 00:49:07,155 --> 00:49:08,532 அவர் என்ன பதில் சொன்னார் எனத் தெரியுமா? 576 00:49:10,492 --> 00:49:11,493 தெரியாது. 577 00:49:14,121 --> 00:49:15,414 "நீ எதற்கு தீனி போடுகிறாயோ அது வெல்லும்" என்கிறார். 578 00:49:18,750 --> 00:49:21,336 நானும் அந்த இளைஞனை போலவே உணர்கிறேன், தெரியுமா. 579 00:49:22,379 --> 00:49:28,719 ஒரு பக்கம், உங்களுக்கு உதவியிருக்கிறேன் என்று நிம்மதியாக இருக்கிறது. 580 00:49:30,387 --> 00:49:33,307 ஆனால் அதே சமயம், எனக்குள் ஆழமான ஒரு வெறுப்பும் உள்ளது. 581 00:49:33,307 --> 00:49:36,393 என்னுள் ஒரு இருண்ட தன்மை... 582 00:49:38,520 --> 00:49:39,938 என்னை அழைப்பதை உணர முடிகிறது. 583 00:49:39,938 --> 00:49:41,732 அது என்னை நச்சரித்துக்கொண்டே இருக்கிறது. 584 00:49:44,484 --> 00:49:47,404 நான் எதற்கு தீனி போட வேண்டும், மரியா? 585 00:49:51,366 --> 00:49:53,994 உங்களுக்கு சுதந்திரத்தைப் பெற்று தந்ததற்குதான் நீங்கள் விசுவாசமாக இருக்கணும். 586 00:49:54,703 --> 00:49:59,374 எந்த தன்மை உங்களை எனக்கு உதவி செய்து, என் தங்கையை காப்பாற்றியதோ, அதையே வளர்க்க வேண்டும். 587 00:50:12,262 --> 00:50:14,056 அதுவே என் சிறந்த வடிவமாக இருக்குமா? 588 00:50:17,643 --> 00:50:20,771 காலம்தான் பதில் சொல்லும். 589 00:54:04,161 --> 00:54:06,163 தமிழாக்கம் அகிலா குமார்