1 00:00:43,585 --> 00:00:45,212 ஓய்! நான் சொல்வதைக் கேட்கிறாயா? 2 00:00:45,963 --> 00:00:48,757 நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன், நானும் கொஞ்சம் கவனித்திருக்கிறேன். 3 00:00:49,258 --> 00:00:51,009 இல்லை. நான்... 4 00:01:08,777 --> 00:01:10,028 ஹலோ? 5 00:01:10,112 --> 00:01:12,656 ஆம், ரௌன்ட்ரீ பூங்காவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. 6 00:01:12,739 --> 00:01:14,908 சரி, அழைப்பாளரே, நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்களா? 7 00:01:14,992 --> 00:01:17,536 ஒரு சிறுவன் கிடக்கிறான். அவன் சுடப்பட்டுள்ளான். 8 00:01:19,246 --> 00:01:21,790 உங்களுக்கு... இப்போதும் துப்பாக்கிச் சூடு நடக்கிறதா? 9 00:01:21,874 --> 00:01:22,958 தெரியவில்லை! 10 00:01:24,168 --> 00:01:26,753 அவன் அசையாமல் படுத்திருக்கிறான்! 11 00:02:20,724 --> 00:02:23,769 ஆம், ஜான், நான் லண்டனின் ஹேக்னி டௌன்ஸ் பகுதியில் உள்ள 12 00:02:23,852 --> 00:02:26,271 ரௌன்ட்ரீ பூங்காவில் இருக்கிறேன். 13 00:02:26,355 --> 00:02:30,943 ஒரு சிறுவன் பள்ளியிலிருந்து வீட்டுக்குச் செல்லும்போது சுடப்பட்டதாக நம்பப்படுகிறது, 14 00:02:31,026 --> 00:02:33,612 பார்த்தவர்கள் சுட்டவன் வண்டியில் சென்றுகொண்டே சுட்டதாகக் கூறுகின்றனர். 15 00:02:34,112 --> 00:02:35,989 சமீபத்திய மாதங்களில் கேங் தொடர்பான தொடர் வன்முறைச் சம்பவங்களில் 16 00:02:36,073 --> 00:02:40,035 இதுதான் சமீபத்தியதாகத் தெரிகிறது. 17 00:02:40,118 --> 00:02:42,120 நீங்கள் பார்ப்பது போல, இந்தப் பூங்கா முழுவதும்... 18 00:02:44,581 --> 00:02:46,583 இந்தப் பெண்ணைத் தெரியுமா 19 00:02:46,667 --> 00:02:48,585 தகவல் தெரிந்தவர்கள் இந்த எண்ணில் அழைக்கவும் 20 00:02:54,091 --> 00:02:57,010 ஏஎன்பிஆர் தேடல் மீறல் ஜூன் லென்கரின் கொடியிடப்பட்ட முடிவுகள் 21 00:02:58,595 --> 00:03:00,013 உங்கள் சமர்ப்பிப்பு சேர்க்கப்பட்டது 22 00:03:00,097 --> 00:03:02,057 சரி, அனைவரும் கேளுங்கள். 23 00:03:02,140 --> 00:03:05,143 சரி, ரௌன்ட்ரீ பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து ஒரு பெரிய சம்பவத்தை 24 00:03:05,227 --> 00:03:07,187 நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். 25 00:03:07,271 --> 00:03:09,439 கேங் தொடர்புடையதாக இருக்கலாம். 26 00:03:10,190 --> 00:03:12,359 ஹேக்னி டௌன்ஸ் கூடுதல் போலீஸை அனுப்ப விரும்புகிறது. 27 00:03:12,442 --> 00:03:15,946 நீங்கள் தன்னார்வமாக வந்தால் நன்றாக இருக்கும். 28 00:03:16,029 --> 00:03:18,240 டிசிஐ ஹெகர்ட்டிதான் எஸ்ஐஓ. 29 00:03:18,782 --> 00:03:20,325 இப்போதைக்கு அந்தத் தகவல் மட்டும்தான் உள்ளது, 30 00:03:20,409 --> 00:03:23,370 ஆனால் நாம் அதிக வேலை செய்ய வேண்டியிருக்கும், நம் வளங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படும். 31 00:03:23,453 --> 00:03:24,830 எனவே நீங்கள் இங்கே கவனம் செலுத்த வேண்டும். 32 00:03:28,584 --> 00:03:29,960 அவன் உயிருடனாவது இருக்கிறான். 33 00:03:30,043 --> 00:03:33,505 உயிருடனா? ஆம். அது மட்டும்தான். கேபி, என் நண்பரிடம் அந்த எக்ஸ்-ரேவைக் காட்டு. 34 00:03:34,006 --> 00:03:35,174 நீயே பார். 35 00:03:36,341 --> 00:03:37,342 ஒன்பது மில்லிமீட்டர். 36 00:03:38,510 --> 00:03:39,720 அது இன்னும் அவன் தலையில் உள்ளதா? 37 00:03:40,220 --> 00:03:42,806 அவனுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது, ஆனால் அந்த வீக்கம் குறையக் காத்திருக்கின்றனர் 38 00:03:42,890 --> 00:03:44,349 அது ஏதோ விரல் வீக்கம் போல. 39 00:03:45,100 --> 00:03:47,227 அந்த குண்டு வேண்டுமென மருத்துவரிடம் கூறினேன். 40 00:03:47,895 --> 00:03:50,856 அது சீக்கிரம் கிடைத்தால், நாம் சீக்கிரம் அந்த ஆயுதத்தைத் தேடலாம். 41 00:03:50,939 --> 00:03:52,149 அது என்ன? 42 00:03:53,358 --> 00:03:56,195 வெளிப்புற அதிகாரிகள் உடனடியாக நியமிக்கத் தயாராக உள்ளனர். 43 00:03:56,278 --> 00:03:57,821 சரி, அதை நான் முடிவு செய்கிறேன். 44 00:03:58,572 --> 00:03:59,573 சரியா? 45 00:04:03,285 --> 00:04:05,120 பரஸ்பர உதவி நியமனம் 46 00:04:07,456 --> 00:04:09,917 டிஐ - கேம்ப்பெல் டிஎஸ் - லென்கர் 47 00:04:15,339 --> 00:04:16,714 இல்லை, நான் அந்தத் தாயிடம் பேசினேன். 48 00:04:16,798 --> 00:04:18,800 நம்மால் பாதுகாப்பாக அவரை மீடியா முன் நிறுத்த முடியாது. 49 00:04:18,884 --> 00:04:19,885 நிச்சயமாகவா? 50 00:04:19,968 --> 00:04:22,012 அது எதிரொலித்து அவர்களுக்கு முழுக் கதையையும் கொடுக்கும் என நினைக்கிறேன். 51 00:04:22,095 --> 00:04:24,473 மேடம்? பிறகு பேசவா? 52 00:04:24,556 --> 00:04:25,557 -சரி. -நன்றி. 53 00:04:27,559 --> 00:04:31,522 டிஎஸ் லென்கர். இந்த கேஸிற்கு வரவேற்கிறேன். 54 00:04:31,605 --> 00:04:32,606 நன்றி, சார். 55 00:04:33,357 --> 00:04:36,777 இந்தாருங்கள். நல்ல படத்தைத் தேர்ந்தெடுங்கள். மீடியாவுக்காக. 56 00:04:38,362 --> 00:04:39,446 வந்ததற்கு நன்றி. 57 00:04:40,197 --> 00:04:41,740 தன்னார்வத்துடன் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 58 00:04:42,699 --> 00:04:46,495 ஆம், எனக்கும் ஒரு மகன் இருக்கிறான், எனவே... 59 00:04:47,412 --> 00:04:48,413 நான் உதவ விரும்புகிறேன். 60 00:04:48,956 --> 00:04:50,374 நல்லது. 61 00:04:50,457 --> 00:04:51,291 -வாலரி. -என்ன? 62 00:04:51,375 --> 00:04:53,168 -தகவல்தொடர்பு அலுவலகத்திற்கு. -சரி. 63 00:04:54,253 --> 00:04:55,254 நன்றாக இருக்கிறீர்களா? 64 00:04:56,255 --> 00:04:57,381 ஆம். 65 00:04:58,382 --> 00:05:00,384 வண்டியில் உங்களுக்காக ஜூம் இணைப்பு அமைக்கப்பட்டுள்ளது. 66 00:05:01,051 --> 00:05:03,554 நம் ஹேய்ஸ் லேன் அழைப்பாளரை டிராக் செய்வது எப்படிச் செல்கிறது? 67 00:05:04,137 --> 00:05:06,390 ஓ, அது, அதை நான் அவசரச் சேவைகளிடம் தெரிவித்துள்ளேன், 68 00:05:06,473 --> 00:05:08,350 ஒருவேளை அவள் மீண்டும் தொடர்புகொண்டால், ஆனால், 69 00:05:08,433 --> 00:05:09,643 -அதைத் தாண்டி... -உங்களால் முடிந்ததைச் செய்தீர்கள். 70 00:05:09,726 --> 00:05:10,727 உங்களைத் தண்டித்துக்கொள்ளாதீர்கள். 71 00:05:12,187 --> 00:05:13,188 இல்லை, சார். 72 00:05:16,817 --> 00:05:18,986 இங்கே என்ன செய்கிறாய்? நீ அவரை வெறுப்பதாக நினைத்தேன். 73 00:05:19,486 --> 00:05:20,362 ஐந்து நிமிடங்களில் புறப்படுகிறோம். 74 00:05:23,574 --> 00:05:24,575 ஜூன் லென்கர்? 75 00:05:26,952 --> 00:05:29,496 -இல்லை. மன்னிக்கவும், டி... -நான் விளையாடினேன். 76 00:05:31,039 --> 00:05:32,708 இன்று உங்களுடன்தான் வேலை. தண்டனையாக. 77 00:05:33,500 --> 00:05:35,752 -கிம் கார்ட்வெல். -ஆம், தெரியும். 78 00:05:36,253 --> 00:05:37,087 நல்லது. 79 00:05:38,088 --> 00:05:40,883 இந்தப் பகுதியில் எத்தனை கேங்குகள் செயல்படுகின்றன எனத் தெரியுமா? 80 00:05:42,050 --> 00:05:43,969 -பதினேழு. -வாவ். 81 00:05:44,052 --> 00:05:45,053 நமக்குத் தெரிந்த வரை. 82 00:05:46,138 --> 00:05:49,391 அவர்கள் அனைவரும் இங்குள்ள சிறுவர்களுக்கு சூப்பர்ஹீரோக்கள் போல. 83 00:05:49,474 --> 00:05:51,393 -சரி. -அதாவது, நம் வேலையையும் செய்யலாம். 84 00:05:51,476 --> 00:05:53,770 இங்குள்ளவர்களை விசாரிக்கலாம், ஆனால் யாரும் பேச மாட்டார்கள். 85 00:05:53,854 --> 00:05:56,106 -இங்கே மாட்டார்கள். -எனவே என்ன பலன்? 86 00:05:56,607 --> 00:05:57,691 பலனே இல்லை. 87 00:05:57,774 --> 00:06:00,986 அது வரும்போது, வந்தால், நமக்கு அண்டர்கிரவுண்டிலிருந்து கிடைக்கும். 88 00:06:01,069 --> 00:06:03,572 தகவல் கூறுபவர்கள். ரகசிய மூலங்கள். 89 00:06:04,072 --> 00:06:08,035 நெருங்கி வாருங்கள்! நீங்களும்தான், டிஎஸ் லென்கர். 90 00:06:08,827 --> 00:06:12,206 வாருங்கள். சரி. எனக்கு முன் நிறைய அதிகாரிகள் இருப்பதில் மகிழ்ச்சி. 91 00:06:12,289 --> 00:06:14,833 ஹாய். நான் ஹெகர்ட்டி. 92 00:06:15,751 --> 00:06:17,085 தகவல். 93 00:06:18,045 --> 00:06:19,379 ஆம், பூங்காவில் சுடப்பட்ட சிறுவன். 94 00:06:20,088 --> 00:06:24,092 தெரியும். ஒன்பது வயது. 95 00:06:24,176 --> 00:06:25,802 ஓ, ஆம், நீ ஒரு தாய். கண்டிப்பாக. 96 00:06:25,886 --> 00:06:29,681 ஆம். கிட்டத்தட்ட. எனக்குக் கவலையில்லை. 97 00:06:29,765 --> 00:06:30,766 கேள்... 98 00:06:31,683 --> 00:06:34,811 ஆம், உனக்கு உதவ முடியும், ஆனால் நீ எனக்கு உதவ வேண்டும். 99 00:06:34,895 --> 00:06:36,104 அவனுக்காக நான் பேசுகிறேன். 100 00:06:37,731 --> 00:06:40,984 கேள், நான் வழக்கமாக இதைச் செய்ய மாட்டேன், ஆனால் உன்னிடம் மட்டும்தான் கேட்க முடியும். 101 00:06:41,068 --> 00:06:45,489 ஆம். ஃபீலர்களை அனுப்பு. என்ன வருகிறது எனப் பார்ப்போம். 102 00:06:56,625 --> 00:06:58,544 ஜேக்கப்புடன் இருக்கும் சிறுவர்கள் யார்? 103 00:07:00,712 --> 00:07:01,839 அவர்கள் சிறுவர்கள், கண்ணே. 104 00:07:02,798 --> 00:07:04,758 ஆம், தெரியும், அம்மா. ஆனால் அவனது வழக்கமான நண்பர்கள் எங்கே? 105 00:07:04,842 --> 00:07:06,260 நவீனும் மற்றவர்களுமா? 106 00:07:06,343 --> 00:07:09,054 அவர்கள் கொஞ்சம்... அது என்ன வார்த்தை? 107 00:07:09,888 --> 00:07:10,889 படிப்பாளிகள். 108 00:07:11,390 --> 00:07:12,724 அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டிருக்கலாமா? 109 00:07:13,433 --> 00:07:14,685 அவன் அதைப் பற்றி என்னிடம் கூறவில்லை. 110 00:07:15,686 --> 00:07:16,895 நீ வேடிக்கையானவள். 111 00:07:17,729 --> 00:07:20,524 -நீங்கள் கொஞ்சம் சத்தம் போடாமல் உண்ண முடியுமா? -அவன் முயன்று பார்க்கிறான். 112 00:07:20,607 --> 00:07:22,109 -இது சகஜம்தான். -கிழக்கு லண்டனின் போலீஸ் 113 00:07:22,192 --> 00:07:25,362 இன்று முன்னதாக ரௌன்ட்ரீ பூங்காவில் பள்ளிச் சிறுவன் மீதான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து இன்று மாலை 114 00:07:25,445 --> 00:07:27,155 சாட்சிகளுக்காக முறையிடுகின்றனர். 115 00:07:27,239 --> 00:07:28,073 கிழக்கு லண்டன் துப்பாக்கிச் சூடு 116 00:07:28,156 --> 00:07:30,117 இன்னும் தீவிரமான நிலையில் இருக்கும் ஒன்பது வயதான ஐசக் விட்லோ... 117 00:07:30,200 --> 00:07:32,119 அடக் கடவுளே. அவன்தான் அந்தச் சிறுவனா? 118 00:07:32,202 --> 00:07:33,662 -...மாலை 4 மணிக்குப் பிறகு... -என்ன? 119 00:07:33,745 --> 00:07:35,914 -...பள்ளியிலிருந்து வீட்டுக்குச் செல்லும்போது... -உன் வேலை சம்பந்தப்பட்ட சிறுவனா? 120 00:07:35,998 --> 00:07:37,666 -...தலையில் சுடப்பட்ட நிலையில்... -ஆம். 121 00:07:37,749 --> 00:07:38,750 ...அடிபட்டுக் கிடந்தான். 122 00:07:39,293 --> 00:07:41,461 அடச்சே. சொல்ல மறந்துவிட்டேன். ஜேக்கப்பின் அப்பா கால் செய்திருந்தார். 123 00:07:41,545 --> 00:07:43,005 ஸாக்கா? என்ன வேண்டுமாம்? 124 00:07:43,088 --> 00:07:44,882 -கிழக்கு லண்டனின் போலீஸ்... -அவர்களுக்கு அந்தக் குடும்பத்தைத் தெரியும். 125 00:07:44,965 --> 00:07:48,010 மாரோவா அந்தப் பையனின் அம்மாவுடன் பிடிஏவில் இருக்கிறார். 126 00:07:48,093 --> 00:07:49,052 கண்டிப்பாக. 127 00:07:49,136 --> 00:07:51,638 அவர்கள், “அவன் நன்றாகிவிடுவானா?” என்று கேட்டனர், புரிகிறதா? 128 00:07:52,639 --> 00:07:53,640 நான் அவருக்கு கால் செய்கிறேன். 129 00:07:53,724 --> 00:07:55,601 அவன் கருப்பினச் சிறுவனாக இருந்திருந்தால் இவ்வளவு பெரிதாகப் பேசுவார்களா? 130 00:07:55,684 --> 00:07:57,936 ஆம், நானும் அதைத்தான் நினைத்தேன். 131 00:07:58,020 --> 00:08:00,022 அடக் கடவுளே. உங்களுக்கு என்ன வேண்டும்? உங்களைப் பாராட்ட வேண்டுமா? 132 00:08:00,105 --> 00:08:02,024 அவர்கள் விசாரணைகள் நடந்துகொண்டிருக்கும்போது, 133 00:08:02,107 --> 00:08:04,860 போலீஸ் சந்தேகப்படும் சிலரது படங்களை வெளியிட்டுள்ளனர்... 134 00:08:04,943 --> 00:08:09,990 அவனது மூளையில் குண்டு சிக்கிக்கொண்டுள்ளது, தெரியுமா? 135 00:08:10,699 --> 00:08:11,909 -அவனது... -அவன் நன்றாகிவிடுவான், அம்மா. 136 00:08:12,659 --> 00:08:13,827 இன்னொரு டீ வேண்டுமா? 137 00:08:13,911 --> 00:08:15,913 இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை. 138 00:08:15,996 --> 00:08:18,749 -ஒயின்? -சொல். என்னை சமாதானப்படுத்திவிட்டாய். 139 00:08:28,383 --> 00:08:29,384 எந்தப் பகுதியில்? 140 00:08:30,385 --> 00:08:31,762 எதில்? 141 00:08:31,845 --> 00:08:32,846 மூளையில்? 142 00:08:33,804 --> 00:08:34,806 இங்கே. 143 00:08:36,642 --> 00:08:38,018 வலது முன்புற மடல். 144 00:08:38,101 --> 00:08:39,269 அது என்ன... 145 00:08:40,770 --> 00:08:42,231 இருவரும் என்ன பேசுகிறீர்கள்? 146 00:08:42,773 --> 00:08:44,775 உங்களைப் பற்றிப் பேசுகிறோம், அம்மா. 147 00:08:44,858 --> 00:08:46,443 ஓ, எனில் சரி. 148 00:08:46,985 --> 00:08:47,986 நன்றி. 149 00:08:50,322 --> 00:08:52,783 அது சில அறிவாற்றல் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும். 150 00:08:54,243 --> 00:08:55,244 மேலும்? 151 00:08:56,119 --> 00:08:59,665 அதாவது, அதைக் கூறுவது கடினம், குறிப்பாக குழந்தைகளுக்கு. 152 00:09:00,582 --> 00:09:01,834 எப்போது அறுவை சிகிச்சை செய்கின்றனர்? 153 00:09:01,917 --> 00:09:03,210 இன்றிரவு. 154 00:09:03,293 --> 00:09:06,505 நல்லது, தெரியுமா? 155 00:09:06,588 --> 00:09:07,589 விரைவில் அதை வெளியே... 156 00:09:14,638 --> 00:09:16,098 பிறகு பார்க்கலாம், ப்ரோ. 157 00:09:19,476 --> 00:09:20,477 என்ன? 158 00:09:26,733 --> 00:09:29,361 இருங்கள். என்ன? இப்போது அவருக்காக வேலை செய்கிறீர்களா? 159 00:09:29,444 --> 00:09:32,239 இல்லை, இந்த விசாரணைக்காகத்தான். 160 00:09:32,322 --> 00:09:34,867 கடவுளே... ஜாக்கிரதையாக இருங்கள், சரியா? 161 00:09:34,950 --> 00:09:38,620 பரவாயில்லை. இது அவரை நெருக்கத்தில் பார்ப்பதற்கான வாய்ப்பு, புரிகிறதா? 162 00:09:38,704 --> 00:09:42,082 எப்படி வேலை செய்கிறார் என்று. சாத்தியம் எனில், அவரை நம் பக்கம் வரவைக்கலாம். 163 00:09:42,583 --> 00:09:46,253 அவர் சகஜமானவரா, விசித்திரமானவரா? 164 00:09:46,920 --> 00:09:49,131 -எதையும் கண்டறிந்தீர்களா? -இன்னும் இல்லை. 165 00:09:49,214 --> 00:09:52,342 ஆனால் என்னைக் கண்காணிக்க கிம் கார்ட்வெல்லை நியமித்துள்ளார், எனவே... 166 00:09:53,051 --> 00:09:54,052 எவ்வளவு சௌகரியம். 167 00:09:54,136 --> 00:09:56,346 ஆம். சரி, சொல்லுங்கள். உங்கள் செய்தி என்ன? 168 00:09:57,306 --> 00:10:00,350 பிரச்சாரத்திலிருந்து டோரிஸின் தன்னார்வலர்களை ஈடுபடுத்தியுள்ளேன். 169 00:10:00,434 --> 00:10:03,687 -சரி. -ஒன்றுமில்லை. அவர்களை பல ஆண்டுகளாகத் தெரியும். 170 00:10:03,770 --> 00:10:05,606 இதை எப்படி விளக்குவீர்கள்? 171 00:10:06,190 --> 00:10:07,357 ஹேய்ஸ் லேன் அழைப்பாளரையா? 172 00:10:08,275 --> 00:10:12,029 அவள் எரோலின் வழக்கில் உதவக்கூடிய ஒருத்தி என்றேன். 173 00:10:12,112 --> 00:10:14,114 அவ்வளவுதான் கூறினீர்களா? அந்த எமர்ஜென்சி அழைப்பு பற்றிக் கூறவில்லையா? 174 00:10:14,198 --> 00:10:16,241 இல்லை. சத்தியமாக. 175 00:10:18,619 --> 00:10:19,453 சரி. 176 00:10:19,536 --> 00:10:22,706 அவர்கள் இப்போது வெளியே இதைப் பரப்பி வருகின்றனர். 177 00:10:22,789 --> 00:10:24,458 கஃபேக்கள் போல அனைத்து இடங்களிலும். 178 00:10:24,541 --> 00:10:25,709 அனைத்து இடங்களிலும். 179 00:10:26,335 --> 00:10:27,169 நன்றி. 180 00:10:28,962 --> 00:10:31,006 இருங்கள். நீங்கள் புறப்படும் முன். 181 00:10:34,801 --> 00:10:35,802 என்ன அது? 182 00:10:35,886 --> 00:10:37,846 ஆதாரம். எரோலின் பழைய வழக்கு விசாரணை. 183 00:10:39,014 --> 00:10:40,057 சோன்யா. இல்லை. 184 00:10:40,641 --> 00:10:43,769 இல்லை. நாம் ஹேய்ஸ் லேன் அழைப்பாளர் விஷயத்தில் வேலை செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளோம். 185 00:10:43,852 --> 00:10:46,104 நாம் என்ன கூறினோம் எனத் தெரியும். இதைப் பாருங்கள், சரியா? 186 00:10:46,188 --> 00:10:47,898 நான் இங்கே வந்திருக்கவே கூடாது. 187 00:10:47,981 --> 00:10:49,024 அடக் கடவுளே. 188 00:10:49,107 --> 00:10:51,485 நான் எரோல் பற்றி விசாரிக்க மாட்டேன் என்று என் பாஸிடம் கூறியுள்ளேன். 189 00:10:51,568 --> 00:10:54,029 முடியாது. ஹேய்ஸ் லேன் அழைப்பாளர், அதுதான் நமக்கு முக்கியம். 190 00:10:54,112 --> 00:10:56,281 அதுவா? “பிரபல உதவி எண்ணா”? 191 00:10:56,365 --> 00:10:58,283 -அது ஒரு ஜோக்தானே? -இல்லை. 192 00:10:58,909 --> 00:11:01,036 -இல்லை. அவள் வெளியே இருக்கிறாள். -இதைப் பாருங்கள். 193 00:11:01,119 --> 00:11:03,121 நான் போலீஸ் இல்லை. 194 00:11:03,205 --> 00:11:05,499 நான் பெரிய அதிகாரத்தில் இல்லை. நீங்கள்தான் உள்ளீர்கள், சரியா? 195 00:11:05,582 --> 00:11:08,335 எனவே உங்கள் திறமையில் கொஞ்சம் இதில் காட்டுங்கள். 196 00:11:10,128 --> 00:11:11,129 சரி. 197 00:11:13,549 --> 00:11:14,633 நன்றி, கண்ணே. 198 00:11:38,699 --> 00:11:39,783 மேதிஸ். ஈ. 199 00:11:56,508 --> 00:11:57,509 டோன்? 200 00:11:58,343 --> 00:11:59,511 வருகிறேன், நண்பா! 201 00:12:08,353 --> 00:12:10,981 எல்லாம் தயாரா, உன்... என்ன அது? 202 00:12:11,064 --> 00:12:12,191 காலனாஸ்கோபியா? 203 00:12:14,026 --> 00:12:15,027 டாக்ஸி புக் செய்துவிட்டாயா? 204 00:12:15,110 --> 00:12:17,654 ஆம். எல்லாம் முடிந்தது. நீ கவலைப்படாதே. 205 00:12:17,738 --> 00:12:19,865 உனக்காகக் கவலைப்படுவது நிரந்தர வேலை. 206 00:12:21,408 --> 00:12:22,701 எதுவும் பிரச்சினை என்றால், எனக்கு கால் செய். 207 00:12:26,955 --> 00:12:28,999 விசாரணை எப்படிப் போகிறது? 208 00:12:31,168 --> 00:12:35,047 நீ என்ன? சிறுபிள்ளையா? 209 00:12:35,130 --> 00:12:37,799 பீனட் பட்டரை கேலி செய்யாதே. அது முக்கியமான உணவு. 210 00:12:41,428 --> 00:12:45,516 கேள். அந்த அறையில் உனக்காக ஒன்று வைத்துள்ளேன். 211 00:12:45,599 --> 00:12:48,352 ஆனால் அது உனக்குப் பிடிக்காது. 212 00:13:02,157 --> 00:13:05,619 உன் தோழி அந்த கேஸை விட்டுவிட்டாள் என நினைக்கிறாயா? 213 00:13:07,913 --> 00:13:09,331 வாய்ப்பே இல்லை. 214 00:13:46,827 --> 00:13:50,205 நான் அவளைக் கொன்றேன். அடெலைட் பரோஸைக் கொன்றேன். 215 00:13:58,088 --> 00:14:00,924 கீழேயுள்ள ஃபிளாட்டில் சண்டை நடந்தது. 216 00:14:01,008 --> 00:14:02,634 உங்கள் முகவரி கிடைக்குமா? 217 00:14:02,718 --> 00:14:05,679 அது கேட்கிறதா? அவள் அலறுகிறாள்! அடக் கடவுளே. 218 00:14:09,183 --> 00:14:10,434 அம்மா எங்கே? 219 00:14:11,393 --> 00:14:12,769 உன் அம்மா இங்கே இல்லை. 220 00:14:12,853 --> 00:14:14,062 எரோல் எங்கே? 221 00:14:15,230 --> 00:14:16,607 உனக்குப் பசிக்கிறதா? 222 00:14:17,399 --> 00:14:18,609 ஆம். 223 00:14:18,692 --> 00:14:20,110 அது நல்ல அறிகுறிதான். 224 00:14:20,736 --> 00:14:26,575 உனக்கு என்ன பிடிக்கும்? பாஸ்தா? ஃபிரைஸ்? ஐஸ் கிரீம்? ஜெல்லி? 225 00:14:27,159 --> 00:14:28,368 ஜெல்லி பிடிக்காது. 226 00:14:28,452 --> 00:14:31,163 சரி. எனில் ஜெல்லி வேண்டாம். 227 00:14:32,539 --> 00:14:34,958 வீட்டில் யார் சமைப்பார்? 228 00:14:37,127 --> 00:14:38,378 எரோல். 229 00:14:43,008 --> 00:14:44,551 என்ன முடிவு செய்தீர்கள்? 230 00:14:45,219 --> 00:14:49,431 நான் நடுநிலையாக இருக்கிறேன். ஆதாரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன், ஆனால்... 231 00:14:50,140 --> 00:14:51,475 இது எல்லாம் நன்றாக இல்லை. 232 00:14:52,559 --> 00:14:57,105 அதாவது, இது முன்பு நடந்துள்ளது, சரியா? எரோல் தன் பெற்றோரிடமே திருடுவது. 233 00:14:57,189 --> 00:15:01,527 -போலீஸை அழைத்துள்ளனர், என்ன அது? -அது கடன், போதை மருந்து. 234 00:15:02,444 --> 00:15:05,072 அது அவருக்கு கடினமான காலமாக இருந்தது. 235 00:15:06,406 --> 00:15:09,243 அவர் ஈர்க்க விரும்பியவர்களே அவரை ஏமாற்றிவிட்டனர். 236 00:15:09,326 --> 00:15:10,327 சரி. 237 00:15:10,410 --> 00:15:11,954 அதன் பிறகு நிறைய கைதுகள். 238 00:15:12,037 --> 00:15:15,457 -ஆம். ஒவ்வொரு முறையும் விடுவிக்கப்பட்டார். -ஆம், நீங்கள் என்ன... 239 00:15:15,999 --> 00:15:18,168 ஐசி3 ஆண், தவறான இடம், தவறான நேரம். 240 00:15:18,252 --> 00:15:21,255 அதை உங்களுக்கு விளக்க வேண்டுமா? அவரை காரணமே இல்லாமல் கைது செய்தனர். 241 00:15:21,338 --> 00:15:22,673 எனில் அந்தக் கலவரங்கள்? 242 00:15:22,756 --> 00:15:23,882 அடக் கடவுளே. 243 00:15:23,966 --> 00:15:26,385 டாட்டென்ஹாம் ஹை தெரு. ஆகஸ்ட் 2011. 244 00:15:26,468 --> 00:15:30,806 அதாவது, அது அடெலைட் இறப்பதற்கு பல வாரங்களுக்கு முந்தையது. அதில் என்ன? 245 00:15:30,889 --> 00:15:32,641 அதுவும் தவறா அல்லது... 246 00:15:32,724 --> 00:15:35,352 கேளுங்கள். சரி. அவர் கொள்ளையடித்தார். 247 00:15:35,435 --> 00:15:37,813 அதாவது, கடவுளே. அதில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் தெரியுமா? 248 00:15:38,397 --> 00:15:40,148 நீங்கள் நடுநிலையாக இருப்பதாக நினைத்தேன். 249 00:15:42,192 --> 00:15:43,235 சரி, கேளுங்கள். 250 00:15:43,318 --> 00:15:46,029 அவரது ஒப்புதலை கொஞ்ச நேரத்திற்குப் புறக்கணித்தால்... 251 00:15:46,113 --> 00:15:47,155 சம்பவ இடத்தில் ஆயுதம் கிடைக்கவில்லை 252 00:15:47,239 --> 00:15:48,949 ...இது எனக்குத் தெரியாததைப் பற்றியது. 253 00:15:49,032 --> 00:15:50,325 அதாவது, எரோல் அதுவரை... 254 00:15:50,409 --> 00:15:51,785 -சோன்யா. -...வன்முறையில் ஈடுபட்டதில்லை, 255 00:15:51,869 --> 00:15:55,038 இறந்தவர் மீது எந்தத் தழும்பும் இல்லை, அண்டைவீட்டாரின் வாக்குமூலமும் இல்லை. 256 00:15:55,122 --> 00:15:59,376 நோக்கமும் இல்லை. 257 00:16:00,544 --> 00:16:04,298 பணத்தைத் தவிர. பணப் பிரச்சினைகள். 258 00:16:05,340 --> 00:16:08,093 ஆனால், மீண்டும், அதுபோல என்ன நடந்தது? 259 00:16:08,177 --> 00:16:10,846 விளக்கம் எங்கே? ஆதாரம் எங்கே? 260 00:16:12,181 --> 00:16:15,100 அவளது ரத்தம் அவர் மீது இருந்தது. 261 00:16:15,601 --> 00:16:20,355 மேலும் அவர் பேட்ரிக்குடன் அங்கிருந்து தப்பித்துள்ளார். 262 00:16:22,149 --> 00:16:24,401 -அந்த விபத்து. -ஆம், அது என்ன? 263 00:16:24,484 --> 00:16:26,153 எரோலுக்கு நினைவில்லை. 264 00:16:27,070 --> 00:16:30,282 அரசு தரப்பில் கொலை-தற்கொலை என்கின்றனர். 265 00:16:30,365 --> 00:16:33,827 அவளைக் கொன்றுவிட்டு, தானும் இறந்து அந்தச் சிறுவனையும் கொல்ல முயன்றுள்ளார். 266 00:16:34,953 --> 00:16:35,954 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 267 00:16:36,914 --> 00:16:38,624 அதாவது, எனக்குப் புரிகிறது. 268 00:16:39,124 --> 00:16:42,294 நாம் திடீரென இறக்க விரும்பினால், காரில் வேகமாகச் செல்ல வேண்டும். 269 00:16:42,377 --> 00:16:45,214 ஆனால், இங்குதான் என் பிரச்சினை. 270 00:16:46,548 --> 00:16:50,844 வேன் அவரை இடிக்கும்போது, அந்தக் கார் வளைந்துகொண்டிருந்தது. 271 00:16:50,928 --> 00:16:53,514 எரோல் வலதுபக்கம் திரும்பினார்... 272 00:16:56,683 --> 00:17:00,479 அவர் எப்போதும் வரவேற்கப்படும் அந்த ஓரிடத்திற்கு அவர் சென்றுகொண்டிருந்தார். 273 00:17:01,813 --> 00:17:03,899 அவர் பாதுகாப்பாக இருக்க விரும்பினார். 274 00:17:03,982 --> 00:17:05,526 அவர் அரவணைக்கப்பட விரும்பினார். 275 00:17:06,108 --> 00:17:09,863 அவர் தன் தாயான டோரிஸைப் பார்க்கச் சென்றார். 276 00:17:17,704 --> 00:17:20,457 அவரைச் சந்திக்க விரும்புகிறீர்களா? என்னால் ஏற்பாடு செய்ய முடியும். 277 00:17:20,540 --> 00:17:21,708 ஆம். 278 00:17:22,792 --> 00:17:24,670 என்னிடம் எரோல் பெயருடன் வருகை உத்தரவு இருந்தால், 279 00:17:24,752 --> 00:17:27,047 நான் மீண்டும் தொழில்முறைத் தரநிலைகள் முன்பு உட்கார வேண்டும். 280 00:17:27,130 --> 00:17:29,591 அதைத்தான் அவர் விரும்புகிறார். 281 00:17:29,675 --> 00:17:32,761 ஜூன், நான் ஒரு வக்கீல், சரியா? 282 00:17:32,845 --> 00:17:35,430 எனக்கு குற்றவியல் நீதியமைப்பு பற்றியும், அது எப்படி வேலை செய்கிறது என்றும் தெரியும். 283 00:17:35,514 --> 00:17:38,475 உண்மையில், நான் ஒயிட்கிராஸிற்கு பல முறை சென்றுவந்துள்ளேன், 284 00:17:38,559 --> 00:17:39,726 அது எப்படி வேலை செய்கிறது எனத் தெரியும். 285 00:17:41,019 --> 00:17:42,729 அதிலுள்ள ஓட்டைகளைப் பார்த்துள்ளேன். 286 00:17:43,230 --> 00:17:44,690 நீங்கள் அவரைப் பார்க்க விரும்பினால், 287 00:17:44,773 --> 00:17:49,236 என்னால் அனுப்ப முடியும். சத்தியமாக, ஹெகர்ட்டிக்குத் தெரியாது. 288 00:17:51,029 --> 00:17:54,408 ஆமா? இல்லையா? 289 00:18:01,665 --> 00:18:03,709 நான் இதைப் பேசியாக வேண்டும். 290 00:18:05,627 --> 00:18:08,672 -ஹலோ? -டிஎஸ் லென்கர். டிசிஐ ஹெகர்ட்டி. 291 00:18:08,755 --> 00:18:09,965 நான் மருத்துவமனையில் இருக்கிறேன். 292 00:18:10,048 --> 00:18:13,051 கேட்பதற்கு மன்னிக்கவும், ஆனால் உடனே இங்கு வர முடியுமா? 293 00:18:13,552 --> 00:18:14,845 எதுவும் பிரச்சினையா? 294 00:18:14,928 --> 00:18:16,847 மருத்துவர்கள் இன்னும் அறுவை சிகிச்சை செய்ய மறுக்கின்றனர். 295 00:18:16,930 --> 00:18:18,849 -ஜென்னி விட்லோவா? -பாலிஸ்டிக்ஸ் குண்டுக்காகக் காத்திருக்க வேண்டும். 296 00:18:19,433 --> 00:18:23,103 -அவர் அங்கே இருக்கிறார். -ஐசக்கின் அம்மா உங்களைக் கேட்டார். 297 00:18:23,187 --> 00:18:25,063 என்னையா? ஏன்? 298 00:18:25,147 --> 00:18:26,857 நானும் அதையேதான் யோசித்தேன். 299 00:18:36,950 --> 00:18:37,951 ஓ, ஜூன்? 300 00:18:38,785 --> 00:18:42,164 -ஆம். -ஹாய். மாரோவா எனக்கு மெசேஜ் அனுப்பினார். 301 00:18:42,247 --> 00:18:46,293 அவர், நீங்கள் கனிவானவர் என்றும், உங்களை நம்பலாம் என்றும் கூறினார். 302 00:18:47,044 --> 00:18:48,921 ஆம், உண்மையைக் கூற வேண்டுமெனில், 303 00:18:49,004 --> 00:18:52,299 அவரது கணவர் ஸாக்தான் என் குழந்தையின் அப்பா, எனவே... 304 00:18:53,675 --> 00:18:54,843 மகனா மகளா? 305 00:18:56,553 --> 00:18:57,554 மகன். 306 00:19:13,320 --> 00:19:16,156 இவனை மாற்ற வேண்டும் என்று காலின் நினைக்கிறார். 307 00:19:16,240 --> 00:19:17,741 வேறு மருத்துவமனையில் சேர்க்க. 308 00:19:18,825 --> 00:19:19,952 உண்மையாகவா? 309 00:19:20,035 --> 00:19:21,912 இவன் இங்கே நல்ல மருத்துவப் பராமரிப்பில் இருக்கிறான், ஜென்னி. 310 00:19:21,995 --> 00:19:23,956 ஆம், இவனுக்கு அற்புதமான சிகிச்சை கிடைக்கும். 311 00:19:25,791 --> 00:19:26,625 ஆம். 312 00:19:27,459 --> 00:19:31,296 ஆனால், அதை அவனுள் இருந்து எடுக்க வேண்டும். புரிகிறதா? 313 00:19:31,380 --> 00:19:33,841 அதை அவனுள் இருந்து எடுக்க விரும்புகிறேன். 314 00:19:33,924 --> 00:19:34,925 நான் வருந்துகிறேன். 315 00:20:00,868 --> 00:20:01,869 நன்றி. 316 00:20:03,829 --> 00:20:05,831 அவர் யார்? நண்பரா? 317 00:20:07,416 --> 00:20:08,709 நண்பரின் நண்பர். 318 00:20:09,668 --> 00:20:12,838 அவர் உங்களை சகஜமாகப் பார்ப்பது நல்ல விஷயம். 319 00:20:13,422 --> 00:20:14,506 அவருக்கு கொஞ்சம்தான் தெரியும். 320 00:20:18,802 --> 00:20:22,347 அந்த குண்டு பற்றிய விஷயம் கோபமூட்டுகிறது. 321 00:20:25,100 --> 00:20:26,393 அறுவை சிகிச்சையாளர் என்னை அச்சுறுத்துபவன் என்றார். 322 00:20:27,811 --> 00:20:28,812 வாவ். 323 00:20:29,479 --> 00:20:32,065 பார்த்தீர்களா? நீங்கள் தனியாக இல்லை. 324 00:20:33,525 --> 00:20:34,526 ஆம். 325 00:20:35,319 --> 00:20:37,446 நான் அவ்வளவு மோசமில்லை. நான் என் வேலையைச் செய்தேன். 326 00:20:38,197 --> 00:20:39,406 அவனுக்குத் தெரியும் என நினைக்கிறேன். 327 00:20:40,866 --> 00:20:43,660 அவளுக்கு. அவளுக்குத் தெரியும். 328 00:20:46,538 --> 00:20:47,581 அறுவை சிகிச்சையாளர் ஒரு பெண்ணா? 329 00:20:47,664 --> 00:20:48,999 துரதிர்ஷ்டவசமாக, ஆம். 330 00:20:49,958 --> 00:20:50,959 அவமானப்படுங்கள். 331 00:20:51,043 --> 00:20:53,212 ஆம், உண்மைதான். 332 00:20:56,381 --> 00:20:57,466 இருங்கள். 333 00:21:06,808 --> 00:21:07,851 விஐபி டிரைவர்கள் 334 00:21:07,935 --> 00:21:09,436 பாதுகாப்பு மற்றும் ஆடம்பர கார் சேவைகள் 335 00:21:10,687 --> 00:21:11,897 டேனியல் ஹெகர்ட்டி 336 00:21:13,232 --> 00:21:14,566 சரி, நான் போக வேண்டும். 337 00:21:15,317 --> 00:21:16,318 சரி. 338 00:21:16,401 --> 00:21:18,028 -பிறகு பார்க்கலாம். -ஆம், சரி. 339 00:21:35,587 --> 00:21:37,297 சரி, நான் வந்துகொண்டிருக்கிறேன். 340 00:21:37,840 --> 00:21:39,925 சரி. நான் தயாராக இருப்பேன். 341 00:22:23,385 --> 00:22:24,720 -பெயர். -ஹாய். 342 00:22:25,304 --> 00:22:27,055 -ஜூன் லென்கர். -யாரைப் பார்க்க வந்துள்ளீர்கள்? 343 00:22:27,806 --> 00:22:30,392 -சாம்ஸன் மைக்கேல்ஸ். -சரி. 344 00:22:32,186 --> 00:22:33,187 நன்றி. 345 00:22:33,896 --> 00:22:36,982 உட்காருங்கள், அவரது பெயர் வரும் வரை காத்திருங்கள். 346 00:22:38,192 --> 00:22:39,443 ஒயிட்கிராஸ் சிறைக்கு வரவேற்கிறோம் 347 00:22:39,526 --> 00:22:40,694 லென்கர் - ஜூன் 348 00:22:40,777 --> 00:22:41,778 கைகளை உயர்த்துங்கள். 349 00:22:46,116 --> 00:22:48,702 -சரி. உள்ளே போகலாம். -நன்றி. 350 00:23:00,881 --> 00:23:02,549 -பீட்டர் அர்னால்ட். -ஆம். 351 00:23:12,184 --> 00:23:13,644 சாம்ஸன் மைக்கேல்ஸ். 352 00:23:24,821 --> 00:23:26,532 -வில்லியம் டௌன்ஸ். -ஆம். 353 00:23:36,291 --> 00:23:37,626 எரோல் மேதிஸ். 354 00:23:42,548 --> 00:23:44,007 -எரோல் மேதிஸ். -ஆம். 355 00:23:44,508 --> 00:23:45,509 செல்லுங்கள். 356 00:24:03,068 --> 00:24:04,444 வேலை எப்படிப் போகிறது? 357 00:24:04,528 --> 00:24:05,737 குறை சொல்லுமளவு இல்லை. 358 00:24:05,821 --> 00:24:07,698 அதாவது, அதற்குத்தானே கடவுள் மனைவிகளைப் படைத்துள்ளார். 359 00:24:09,032 --> 00:24:12,369 பூங்காவில் சுடப்பட்ட சிறுவன். உன்னால் உதவ முடியுமா? 360 00:24:49,865 --> 00:24:50,866 ஹலோ. 361 00:24:55,621 --> 00:24:56,997 நீங்கள் இங்கே வந்தது என் அம்மாவுக்குத் தெரியுமா? 362 00:24:57,080 --> 00:24:59,958 நான் சோன்யாவின் நண்பர். 363 00:25:02,628 --> 00:25:03,629 அப்படியா? 364 00:25:05,631 --> 00:25:06,798 உங்களுக்கு என்ன வேண்டும்? 365 00:25:06,882 --> 00:25:08,800 நீங்கள் நல்லது செய்பவர்களில் ஒருவரா? 366 00:25:08,884 --> 00:25:10,719 ஏன், அவர்கள் நிறைய பேர் வருவார்களா? 367 00:25:11,512 --> 00:25:12,971 ஆம், சிலர். 368 00:25:14,014 --> 00:25:15,015 உங்கள் பெயர் என்ன? 369 00:25:20,270 --> 00:25:21,313 அப்படிப்பட்டது. 370 00:25:23,941 --> 00:25:26,276 நீங்கள் யார்? போலீஸா? 371 00:25:30,781 --> 00:25:31,823 அவர்களுக்குத் தெரியுமா? 372 00:25:38,455 --> 00:25:41,041 அதாவது, உங்களால் என்னைக் காயப்படுத்த முடியாது. 373 00:25:42,125 --> 00:25:44,503 நான் ஏற்கனவே இங்கிருக்கிறேன், இல்லையா? 374 00:25:46,046 --> 00:25:48,090 -ஆம். -ஆம். 375 00:25:50,676 --> 00:25:54,513 -நான்... -கேள்விகள் உள்ளனவா? 376 00:25:54,596 --> 00:25:55,597 ஆம். 377 00:25:56,557 --> 00:26:00,352 -சரி. கேளுங்கள். -சரி. 378 00:26:02,312 --> 00:26:03,897 நீங்கள் முதலில் விசாரிக்கப்பட்டபோது, 379 00:26:04,773 --> 00:26:08,360 ஓர் அதிகாரியிடம் நீங்கள் வேறு இடத்தில் இருந்ததாகக் கூறியுள்ளீர்கள். 380 00:26:09,486 --> 00:26:13,115 -நீங்கள் வேலை தேடியதாகக் கூறினார்? -சலூன் கடை. மேக்ஸின் சாலை. 381 00:26:13,198 --> 00:26:15,242 நீங்கள் பேசிய நபர்... 382 00:26:15,993 --> 00:26:17,119 முஸ்தஃபா. 383 00:26:19,037 --> 00:26:20,747 அவருக்கு என்னைத் தெரியாது என்று போலீஸ் கூறியது. 384 00:26:21,248 --> 00:26:23,500 நீங்கள் வேறு இடத்தில் இருந்ததாகக் கூறியது பொய் என்றனர். 385 00:26:24,084 --> 00:26:25,878 எனவே அதற்கு என்ன அர்த்தம் என்று கண்டறிய வேண்டும். 386 00:26:25,961 --> 00:26:28,589 நாங்கள் மேல்முறையீடு செய்யும்போது அவரைத் தேட முயன்றோம். 387 00:26:28,672 --> 00:26:31,800 -அவர் துருக்கிக்கோ எங்கோ சென்றுவிட்டார். -நீங்கள் கூறியது உண்மை என்று நம்புகிறீர்களா? 388 00:26:31,884 --> 00:26:34,136 அவரிடம்தான் கண்டிப்பாகப் பேசினீர்களா? 389 00:26:34,636 --> 00:26:35,637 ஆம். 390 00:26:37,472 --> 00:26:38,473 சரி. 391 00:26:41,518 --> 00:26:43,061 அந்த வாக்குமூலம்? 392 00:26:45,814 --> 00:26:47,900 அதாவது, உங்களை முதலில் விசாரித்தபோது 393 00:26:48,525 --> 00:26:51,445 நீங்கள் ஃபிளாட்டில் நுழைந்த பிறகு எதுவும் நினைவில்லை என்றீர்கள். 394 00:26:52,779 --> 00:26:56,450 ஆனால் பிறகு, நீங்கள் கஸ்டடியில் இருந்த மூன்றாவது நாள் காலை 395 00:26:56,533 --> 00:26:58,744 அவரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டீர்கள்? 396 00:26:59,411 --> 00:27:01,538 ஒப்புக்கொண்டது நினைவில்லையா? 397 00:27:01,622 --> 00:27:02,664 ஒப்புக்கொண்டது நினைவுள்ளதுதானே? 398 00:27:03,415 --> 00:27:04,416 அது... 399 00:27:05,250 --> 00:27:09,254 அது... அவர்கள் எனக்கு நிறைய மருந்துகள் கொடுத்து... 400 00:27:13,550 --> 00:27:14,927 நீங்கள் அவரைக் கொன்றதாக நினைக்கிறீர்களா? 401 00:27:19,848 --> 00:27:21,183 நான் மோசமாக இருந்துள்ளேன். 402 00:27:21,266 --> 00:27:22,309 என்ன சொல்கிறீர்கள்? 403 00:27:22,976 --> 00:27:24,520 நான் கடினமான சூழல்களில் தீர்மானமாக இருக்கிறேன். 404 00:27:24,603 --> 00:27:27,272 நான் அமைதியாக இருக்க முயல்கிறேன்... 405 00:27:27,773 --> 00:27:32,611 பிறர் உதவ நினைக்கின்றனர், நான் பாசிட்டிவாக இருக்க முயல்கிறேன். 406 00:27:32,694 --> 00:27:35,531 ஆனால், இறுதியில் 407 00:27:35,614 --> 00:27:39,660 என்ன நடந்தாலும், அவள் இறந்துவிட்டாள். 408 00:27:42,788 --> 00:27:44,331 அவள் திரும்ப வரப் போவதில்லை. 409 00:27:48,043 --> 00:27:50,212 எனவே, இதில் என்ன அர்த்தம் உள்ளது? 410 00:27:51,380 --> 00:27:53,006 அதாவது, அதைத்தானே சொல்கிறீர்கள்? 411 00:27:53,924 --> 00:27:55,259 உங்கள் அம்மா என்ன ஆவார்? 412 00:27:56,093 --> 00:27:58,262 பேட்ரிக்? 413 00:27:59,137 --> 00:28:00,138 பேட். அவனைப் பார்த்தீர்களா? 414 00:28:01,431 --> 00:28:02,307 -அவன்... -இல்லை. 415 00:28:02,391 --> 00:28:04,309 -அவன் எதுவும் கூறினானா? -இல்லை, பார்க்கவில்லை. நான்... 416 00:28:04,810 --> 00:28:07,020 மன்னிக்கவும். இல்லை, நான் பேட்ரிக்கைப் பார்க்கவில்லை. 417 00:28:18,991 --> 00:28:20,033 எனக்கொரு உதவி செய்யுங்கள். 418 00:28:20,117 --> 00:28:24,121 என் அம்மாவைப் பார்க்கும்போது, நான் கொடுத்ததாக ஒரு முத்தம் கொடுங்கள். 419 00:28:40,762 --> 00:28:43,056 -நன்றி. -நன்றி. 420 00:28:48,729 --> 00:28:51,356 -பதிவைக் கொடுங்கள். -இதோ. 421 00:28:54,276 --> 00:28:55,277 நன்றி. 422 00:29:09,082 --> 00:29:10,083 ஹலோ? 423 00:29:11,877 --> 00:29:14,379 என்ன நடந்தது? 424 00:29:15,422 --> 00:29:16,757 அவர் பேச மறுத்தாரா? 425 00:29:16,840 --> 00:29:18,342 அவர் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கிறாரா? 426 00:29:18,425 --> 00:29:20,302 இன்னொரு ஓடிக்குத் திட்டமிடுகிறாரா? 427 00:29:21,887 --> 00:29:22,888 இல்லையா? 428 00:29:23,847 --> 00:29:26,975 வாழ்த்துகள். அவரை நீங்கள் நல்ல நாளில் பார்த்துள்ளீர்கள். 429 00:29:27,059 --> 00:29:28,644 அவரை ஏன் நான் சந்திக்க விரும்பினீர்கள்? 430 00:29:30,479 --> 00:29:32,272 -எதற்காக? -நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 431 00:29:33,148 --> 00:29:34,149 அவர் முடித்துவிட்டார். 432 00:29:34,650 --> 00:29:38,904 அவர் சிலுவையைச் சுமந்து முடித்துவிட்டார். அவருக்காக அதை நாம் சுமக்க வேண்டும். 433 00:29:38,987 --> 00:29:42,950 மன்னிக்கவும். டோரிஸிடம் பேசுவதால். சொல்வது புரியும். 434 00:29:43,951 --> 00:29:45,118 கேளுங்கள். 435 00:29:46,578 --> 00:29:51,750 நான் சில நேரம் தீவிரமாக இருப்பேன், 436 00:29:52,376 --> 00:29:53,836 ஆனால் உண்மையில், 437 00:29:54,878 --> 00:29:57,714 ஆனால் இதற்கு முன் டிடெக்டிவ்கள் எங்களை மதித்ததில்லை. 438 00:29:57,798 --> 00:30:00,801 அது... அது... 439 00:30:00,884 --> 00:30:01,885 அது சரிசெய்வது. 440 00:30:04,263 --> 00:30:07,266 இந்தாருங்கள். இதைப் பற்றித் தெரியுமா? 441 00:30:07,850 --> 00:30:11,770 ஹெகர்ட்டி பகுதிநேர வேலை செய்கிறார், ”ஷோஃபர்” எனலாம். 442 00:30:11,854 --> 00:30:13,063 ஷோஃபரா? 443 00:30:13,146 --> 00:30:15,148 -தெரியும். -வாவ். 444 00:30:15,232 --> 00:30:17,860 இது அவரைப் போல இல்லை. 445 00:30:18,652 --> 00:30:19,987 அவர் தொப்பி அணிவாரா? 446 00:30:20,863 --> 00:30:22,447 என்னால் உறுதிசெய்யவோ மறுக்கவோ முடியாது. 447 00:30:24,700 --> 00:30:26,201 அது சகஜமா? 448 00:30:26,285 --> 00:30:28,120 ஒரு சீனியர் அதிகாரி இன்னொரு வேலை செய்வதா? 449 00:30:28,203 --> 00:30:31,999 அது நடக்கவே நடக்காதது இல்லை. வயதான அதிகாரி தன் பென்ஷனை அதிகப்படுத்துகிறார். 450 00:30:33,500 --> 00:30:34,543 அவருக்கு பணம் தேவைப்படலாம். 451 00:30:34,626 --> 00:30:35,627 எதற்கு? 452 00:30:38,797 --> 00:30:39,798 அடச்சே. 453 00:30:50,976 --> 00:30:54,646 இதோ வருகிறார். விடுப்பு நன்றாக இருந்ததா? எங்கே போயிருந்தீர்கள்? 454 00:30:54,730 --> 00:30:56,273 மன்னிக்கவும். என்ன நடக்கிறது? 455 00:30:56,356 --> 00:30:59,234 ஒரு பெயர் கிடைத்துள்ளது. போங்கள்! ஒயிட்சேப்பலில் உள்ள முகவரி. 456 00:31:00,027 --> 00:31:02,070 நீங்கள் டாஸனுடன் செல்லுங்கள். 457 00:31:02,154 --> 00:31:03,989 அவர்கள் உங்களுக்கு சமூக ஆதரவு வேலை கொடுப்பார்கள். 458 00:31:04,072 --> 00:31:05,407 -சார். -உங்கள் நிலைக்கு ஏற்றதா? 459 00:31:05,490 --> 00:31:07,409 -கண்காணிப்புக் குழு தயாராக உள்ளது. -நல்லது. போகலாம். 460 00:31:12,956 --> 00:31:14,291 க்ளோயி. 461 00:31:15,167 --> 00:31:17,044 -சந்தேகத்திற்குரியவன் யார்? -ஜேசன் ரீவ். 462 00:31:17,127 --> 00:31:19,254 ஹெகர்ட்டிக்கு துப்பு கிடைத்தது. அவன்தான் சுட்டதாக நினைக்கின்றனர். 463 00:31:19,338 --> 00:31:20,422 சிக்கிரம் ஏறு. 464 00:31:42,361 --> 00:31:43,737 ஆல்ஃபா குழு நிலையில் உள்ளது. 465 00:31:43,820 --> 00:31:46,156 அவனிடம் ஆயுதம் இருக்கலாம் என்று நினைவூட்டுகிறேன், 466 00:31:46,240 --> 00:31:48,033 எனவே எப்போதும் எச்சரிக்கையுடன் இருங்கள். 467 00:31:48,116 --> 00:31:50,827 யூனிட்கள், எல்லா நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களையும் மூடுங்கள். 468 00:31:50,911 --> 00:31:53,205 யாரும் அங்கே திரியக் கூடாது. 469 00:32:27,906 --> 00:32:28,991 நிலையில் இருக்கிறோம். 470 00:32:30,659 --> 00:32:32,035 சரி, கிம். தயார் என்றால் செல்லுங்கள். 471 00:32:36,290 --> 00:32:37,291 செல்லுங்கள்! 472 00:32:38,000 --> 00:32:40,460 -போலீஸ்! உள்ளே வருகிறோம்! -நாங்கள் போலீஸ்! 473 00:32:44,089 --> 00:32:45,465 -ஜெட். -ஆம். 474 00:32:46,717 --> 00:32:47,885 கேமரா! 475 00:32:48,468 --> 00:32:51,096 காட்சிகள் தெரியவில்லை. சப்ஜெக்ட் தெரிகிறானா? 476 00:32:52,264 --> 00:32:54,141 டோனி - மொபைல் பதிலளிக்க ஸ்லைடு செய்யவும் 477 00:32:55,350 --> 00:32:56,810 கிம். 478 00:32:57,728 --> 00:33:00,606 கடவுளே. அடச்சே. கிம், அங்கே என்ன நடக்கிறது? 479 00:33:00,689 --> 00:33:02,274 -சப்ஜெக்ட்டைப் பிடித்தீர்களா? -ஹேய். சீக்கிரம். 480 00:33:02,900 --> 00:33:06,361 கேட்கிறதா? கிம். காட்சிகள் தெரியவில்லை. 481 00:33:06,445 --> 00:33:07,487 ஜெட், அடக் கடவுளே. 482 00:33:07,571 --> 00:33:09,823 கீழே படுங்கள்! கீழே படுங்கள்! 483 00:33:09,907 --> 00:33:12,534 -ஒருவரைப் பிடித்துள்ளோம். -அவனைப் பிடித்தீர்களா? 484 00:33:13,118 --> 00:33:14,912 -அவனைப் பிடித்தீர்களா? கிம், உறுதிசெய். -வெளியே வருகிறோம்! 485 00:33:15,621 --> 00:33:19,917 பாஸ், அவனது காதலிதான் இருக்கிறாள். ஜேசன் ரீவ் இல்லை. 486 00:33:20,000 --> 00:33:21,960 அவன் எங்கே? யாராவது துப்பாக்கியைப் பார்த்தீர்களா? 487 00:33:22,044 --> 00:33:24,505 இல்லை. இடத்தைத் தேடுகிறோம். 488 00:33:24,588 --> 00:33:25,672 கிம், அங்கிருந்து வெளியேறுங்கள். 489 00:33:25,756 --> 00:33:28,759 அவளிடம், “அவன் எங்கே? துப்பாக்கி எங்கே?” என்று கேளுங்கள். 490 00:33:37,309 --> 00:33:39,645 -ஜெட்! கடவுளே... -ஆம். 491 00:33:39,728 --> 00:33:41,563 நான் ரிலேக்களை செக் செய்கிறேன். 492 00:33:47,236 --> 00:33:48,237 அடச்சே. 493 00:33:51,406 --> 00:33:53,492 நீ உயிருடன் இருக்கிறாயா இல்லையா? 494 00:33:53,575 --> 00:33:55,452 -நான் நன்றாக இருக்கிறேன். கேள்... -சரி. 495 00:33:55,536 --> 00:33:56,828 ஆம், பிறகு பேசுகிறேன். 496 00:33:56,912 --> 00:33:58,789 இல்லை, ஒரு நிமிடம். உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். 497 00:33:58,872 --> 00:34:03,460 ஜூன் லென்கரா? அவள் ஒயிட்கிராஸ் சென்றிருக்கிறாள். இன்று. 498 00:34:03,961 --> 00:34:09,007 சரியா? இதைக் கூற வருத்தமாக உள்ளது, ஆனால் நான் கூறினேன், இல்லையா? 499 00:34:09,091 --> 00:34:10,801 அவள் உன்னை ஏமாற்றுகிறாள். 500 00:34:10,884 --> 00:34:13,594 அவள் கோபமாக இருக்கிறாள். அவள் நிறுத்தப் போவதில்லை. 501 00:34:13,679 --> 00:34:16,806 எனவே, அவளை ஒழுங்குப்படுத்த வேண்டும். சரியா? 502 00:34:27,568 --> 00:34:28,860 இன்னும் துப்பாக்கியைத் தேடுகிறோம். 503 00:34:28,944 --> 00:34:30,529 ஆனால் அவனது காதலி, அதை அவன் எடுத்துச் சென்றதாகக் கூறுகிறாள். 504 00:34:31,737 --> 00:34:34,533 மீண்டும் சொல்கிறேன், ஜேசன் ரீவிடன் துப்பாக்கி உள்ளது. 505 00:35:19,453 --> 00:35:20,621 இரு. 506 00:35:25,626 --> 00:35:26,627 சார்? 507 00:35:29,296 --> 00:35:31,548 டிஎஸ் லென்கர், பின்னால் செல்லுங்கள். சப்ஜெக்ட் நெருங்குகிறான். 508 00:35:31,632 --> 00:35:33,008 -ஜூன், ஒளிந்துகொள்ளுங்கள்! -இரு! 509 00:35:35,719 --> 00:35:37,471 வெளியே துப்பாக்கி சுடப்பட்டது, ஓவர். 510 00:35:56,532 --> 00:35:58,158 ஜூன், நலமாக உள்ளீர்களா? உங்களுக்கு குண்டடி பட்டுள்ளதா? 511 00:35:58,242 --> 00:35:59,993 இல்லை. நலமாக உள்ளேன். 512 00:36:00,077 --> 00:36:01,370 -சரி. -ஆம், நலமாக இருக்கிறேன். 513 00:36:05,457 --> 00:36:08,377 சந்தேகத்திற்குரியவனைப் பிடித்துவிட்டோம். மேலும் துப்பாக்கிச் சூடு எதுவும் இல்லை. 514 00:36:08,460 --> 00:36:11,713 யூனிட் 24, இது டிசிஐ ஹெகர்ட்டி. துப்பாக்கியை மீட்டீர்களா? 515 00:36:11,797 --> 00:36:13,173 இல்லை, சார். 516 00:36:13,257 --> 00:36:15,843 அவன் சுரங்கங்கள் வழியே செல்லும்போது அதைத் தூக்கி எறிந்திருக்கலாம். 517 00:36:36,488 --> 00:36:38,240 நல்லவேளை, அவனுக்குச் சுடத் தெரியவில்லை. 518 00:36:39,825 --> 00:36:41,410 விரிவுரையின்போது நீங்கள் இல்லை. 519 00:36:42,035 --> 00:36:46,039 ஓ, ஆம். நீதிமன்ற வழக்கு விசாரணையில் இருந்தேன். மன்னிக்கவும், இதைத் தெரிவித்திருந்தேன். 520 00:36:46,707 --> 00:36:48,542 -சரி. -அது ஒரு பழைய வீட்டு வன்முறை வழக்கு. 521 00:36:48,625 --> 00:36:51,044 அது எப்படி இருக்குமென உங்களுக்குத் தெரியும். அது சிஸ்டத்தில் சிக்கிக்கொள்ளும். 522 00:36:51,128 --> 00:36:54,047 அங்கேயே சிக்கிக்கொள்ளும். 523 00:36:54,131 --> 00:36:55,674 மன்னிக்கவும். அது உண்மையில்லை. 524 00:36:57,926 --> 00:36:59,761 என்ன? நீங்கள் நீதிமன்றத்தில் இல்லையா? 525 00:37:01,138 --> 00:37:04,600 இல்லை. நான் சிறையில் விசாரித்துக்கொண்டிருந்தேன். 526 00:37:06,185 --> 00:37:07,186 எந்தச் சிறை? 527 00:37:09,229 --> 00:37:12,191 ஒயிட்கிராஸ். நான் முன்பு கைது செய்தவன். 528 00:37:12,274 --> 00:37:14,401 அவனுக்கும் டாட்டென்ஹாம் கேங்குகளுக்கும் தொடர்பிருப்பதாக நம்புகிறேன். 529 00:37:15,110 --> 00:37:16,445 -எதுவும் கிடைத்ததா? -ஆம். 530 00:37:16,528 --> 00:37:17,905 -ஐசக்கிற்கா? -ஓ, ஆம். 531 00:37:17,988 --> 00:37:19,156 அவன் எதுவும் கூறினானா? 532 00:37:19,239 --> 00:37:22,117 அவன் இப்போது கேங்குகளுடன் தொடர்பில் இல்லை, அது வீணான அலைச்சல்தான். 533 00:37:22,951 --> 00:37:24,161 நான் கூறியிருக்க வேண்டும், ஆனால் நான்... 534 00:37:24,244 --> 00:37:27,873 நீங்கள் ”ஒயிட்கிராஸ்” என்று தெரிந்தால்... 535 00:37:29,458 --> 00:37:30,918 மன்னிக்கவும், அது முட்டாள்தனம். 536 00:37:32,211 --> 00:37:35,380 என் உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றி, கிட்டத்தட்ட. 537 00:37:35,964 --> 00:37:39,009 அதை விடுங்கள். நாம் அனைவரும் ஒரே விஷயத்திற்காகப் போராடுகிறோம், இல்லையா? 538 00:37:41,428 --> 00:37:42,429 ஆம். 539 00:37:43,388 --> 00:37:45,057 நீங்கள் உயிருடன் இருப்பதில் மகிழ்ச்சி. 540 00:37:48,435 --> 00:37:50,395 துப்பாக்கி கிடைத்துவிட்டது. 541 00:37:52,439 --> 00:37:53,440 அருமை. 542 00:37:58,529 --> 00:37:59,905 ஜெட், கொஞ்சம் பேசலாமா? 543 00:38:04,326 --> 00:38:07,079 உன் வேலையில் பெரிய சொதப்பல் ஏற்பட்டது. 544 00:38:09,289 --> 00:38:12,292 தெரியும். அவருக்குக் காயம்பட்டிருக்கலாம். 545 00:38:14,253 --> 00:38:17,965 ஆனால் அவர் நன்றாக இருக்கிறார். எனவே எதுவும் நடக்கவில்லை, சரியா? 546 00:38:21,426 --> 00:38:23,720 இப்போது இதையெல்லாம் நான் தெரிவிக்க வேண்டுமா என்ன? 547 00:38:27,224 --> 00:38:29,601 வாழ்க்கை மிகச் சிறியது, இல்லையா? 548 00:38:35,816 --> 00:38:36,817 நல்ல பையன். 549 00:38:45,492 --> 00:38:49,788 ”ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிடத்தக்க முன்னேற்றம்.” 550 00:38:49,872 --> 00:38:52,541 -குறிப்பிடத்தக்க திருப்பமா? -”திருப்பம்” நன்றாக உள்ளது. 551 00:38:52,624 --> 00:38:54,543 கேங் தொடர்பாகவா? அவர்கள் கேட்பார்கள். 552 00:38:54,626 --> 00:38:56,420 தாமதப்படுத்துங்கள். அவன் மீது குற்றம் சாட்டப்படவில்லை. 553 00:38:56,503 --> 00:38:57,880 அதை மறுக்காமல் இருங்கள். 554 00:38:58,630 --> 00:39:01,633 டேன், பிளாட்ஃபார்மில் யாரை நிறுத்துகிறோம்? 555 00:39:01,717 --> 00:39:02,843 பிரஸ் கான்ஃபிரன்ஸுக்கா? 556 00:39:04,386 --> 00:39:06,513 -நான் எஸ்ஐஓ. -சரி. 557 00:39:07,556 --> 00:39:09,516 உங்கள் அறிமுகத்துடன் தொடங்கலாம். 558 00:39:10,976 --> 00:39:11,977 சரி. 559 00:39:13,437 --> 00:39:15,439 கொஞ்சம் தனியாக விட முடியுமா? நன்றி. 560 00:39:16,773 --> 00:39:17,858 அனைவருக்கும் நன்றி. 561 00:39:30,746 --> 00:39:31,580 அடடா. 562 00:39:35,501 --> 00:39:36,710 பேச வேண்டிய விஷயம் உள்ளது. 563 00:39:37,336 --> 00:39:40,422 குற்றவாளி கேங் உறுப்பினர்களால் வெள்ளையினச் சிறுவன் சுடப்பட்டுள்ளான். 564 00:39:40,506 --> 00:39:42,341 -அவர்களில் பெரும்பாலானோர் வெள்ளையினம் இல்லை. -கிளாடியா... 565 00:39:42,424 --> 00:39:44,593 ஜேசன் ரீவ் மட்டும் இங்கே கண்காணிப்பில் இல்லை, சரியா? 566 00:39:44,676 --> 00:39:46,970 -நாமும்தான். இந்தத் துறையும்தான். -கிளாடியா. 567 00:39:47,054 --> 00:39:49,431 -நாம் எப்படித் தெரிய வேண்டுமெனில்... -கண்ணாடி. 568 00:39:50,349 --> 00:39:53,477 நாம் சேவை புரியும் சமூகத்திற்கு கண்ணாடியாகத் தெரிய வேண்டும், சரியா? 569 00:39:54,269 --> 00:39:56,522 இந்தச் சமூகம் பன்முகத்தன்மை கொண்டது. 570 00:39:57,439 --> 00:39:59,942 புரிகிறது. இது புத்திசாலித்தனமானது. 571 00:40:01,652 --> 00:40:02,653 நன்றி. 572 00:40:08,534 --> 00:40:09,826 நம் திட்டம் என்ன? 573 00:40:11,328 --> 00:40:12,871 யாரைப் பேச வைக்கப் போகிறோம்? 574 00:40:19,044 --> 00:40:20,921 ஜூன் லென்கர். கிளாடியா மேஹியூ. 575 00:40:21,004 --> 00:40:24,049 -ஓ, ஆம். நீங்கள் யாரெனத் தெரியும். -ஜாக்கெட் நன்றாக உள்ளது. 576 00:40:24,132 --> 00:40:26,760 ஓ, அப்படியா? இது ஸ்மார்ட்டாக இருந்ததாகக் கூறினர். 577 00:40:26,844 --> 00:40:29,263 ஆம், அது என்னுடையது. 578 00:40:30,138 --> 00:40:32,558 -ஓ, அடச்சே. -உங்களுக்கு நன்றாக உள்ளது. 579 00:40:33,267 --> 00:40:35,727 கேளுங்கள். இதைச் செய்வதற்கு நன்றி. 580 00:40:35,811 --> 00:40:37,855 -இல்லை, கவலைப்படாதீர்கள். -இல்லை. 581 00:40:38,689 --> 00:40:43,151 நாங்கள் எதிர்பார்க்க உரிமையில்லாத ஒன்றைச் செய்கிறீர்கள். எனவே... 582 00:40:44,444 --> 00:40:45,445 மன்னிக்கவும். 583 00:40:49,199 --> 00:40:50,200 யார் அது? 584 00:40:50,284 --> 00:40:53,954 கிளாடியாவின் ஆன்லைன் ரசிகர்களுக்கான நிரந்தரப் பாதுகாப்பு அதிகாரி. 585 00:40:54,037 --> 00:40:56,206 அவருக்கு நிறைய எதிரிகள் உண்டு. 586 00:40:56,707 --> 00:40:58,375 பரவாயில்லை. பேசுங்கள். 587 00:40:59,418 --> 00:41:02,504 -ஹலோ. -டிஎஸ் லென்கர். மிக் ஹார்கிரீவ்ஸ். 588 00:41:02,588 --> 00:41:05,507 போன வாரம் நீங்கள், “விற்பதற்காக 589 00:41:05,591 --> 00:41:08,260 போதை மருந்து வைத்திருப்பது” பற்றிய பழைய கேஸ் பற்றி மெசேஜ் அனுப்பியிருந்தீர்கள். 590 00:41:08,343 --> 00:41:09,928 பேட்ரிக் பரோஸின் கைது பற்றி. 591 00:41:10,012 --> 00:41:14,224 ஆம். திரும்ப அழைத்ததற்கு நன்றி. அந்த கேஸ் நினைவுள்ளதா? 592 00:41:15,058 --> 00:41:16,518 விசித்திரமாக, நினைவுள்ளது. 593 00:41:16,602 --> 00:41:17,603 ஏஜென்டுகள்! 594 00:41:20,564 --> 00:41:23,192 அது முக்கியமான நாள். 595 00:41:23,275 --> 00:41:25,235 கிளாஸ் ஏ போதைப் பொருள் 300 கிராம் இருந்தது. 596 00:41:25,319 --> 00:41:28,405 எட்டு பேரைக் கைது செய்தோம். ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, தண்டனை கொடுக்கப்பட்டது. 597 00:41:28,488 --> 00:41:30,073 வா தம்பி, வண்டியில் ஏறு. 598 00:41:30,157 --> 00:41:31,867 ஆம், ஆனால் பேட்ரிக் இல்லை. 599 00:41:32,743 --> 00:41:33,744 இல்லை. 600 00:41:34,578 --> 00:41:37,247 ஏன்? ஏன் அப்படிச் செய்தீர்கள்? அவனை ஏன் விட்டீர்கள்? 601 00:41:38,582 --> 00:41:41,960 எங்களுக்கு ஒரு குறுக்கீடு வந்தது. 602 00:41:42,586 --> 00:41:47,090 ஒரு டிஐ வந்து, “அவனைப் போகவிடுங்கள்” என்றார். 603 00:41:47,174 --> 00:41:49,051 -என்ன? -தனிப்பட்ட உதவியாக. 604 00:41:49,134 --> 00:41:50,844 -உடனே விட்டுவிட்டீர்களா? -பாருங்கள், 605 00:41:50,928 --> 00:41:52,554 அவனுடைய குடும்பத்திற்கு அவர் நண்பரா அல்லது தகவலுக்காக 606 00:41:52,638 --> 00:41:54,264 அவனைப் பயன்படுத்தினாரா என்று தெரியாது. 607 00:41:54,348 --> 00:41:57,351 ஆனால் எங்கள் பாஸிடம் அவர் வலியுறுத்தினார். 608 00:41:58,268 --> 00:42:04,024 பிறகு அவர் வெளியே வந்து, என்னைப் பார்த்து, ”நான் இவனுக்கு உறுதியளிக்கிறேன்” என்றார். 609 00:42:04,107 --> 00:42:05,567 அவனுக்காக உறுதியளித்தாரா? 610 00:42:06,151 --> 00:42:09,112 தெரியவில்லை. அவர் அதைத்தான் கூறினார். 611 00:42:09,696 --> 00:42:12,115 அவரது பெயர் நினைவுள்ளதா? 612 00:42:12,991 --> 00:42:14,159 உள்ளூர்க்காரர் இல்லை. 613 00:42:16,495 --> 00:42:18,956 சிஐடி. கிளாஸ்கோ. 614 00:43:24,771 --> 00:43:26,773 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்