1 00:00:02,336 --> 00:00:05,339 இருந்துள்ளானா? அந்தச் சிறுவன். அல்லது அவனும் போலியா? 2 00:00:05,422 --> 00:00:06,423 அவர்கள் என்னைக் கைது செய்யலாம். 3 00:00:06,507 --> 00:00:10,802 அவர்கள் அதை இங்கே, இப்போது முயன்று பார்த்தனர். ஆனால் யாரும் சாகவில்லை என்பதுதான் உண்மை. 4 00:00:10,886 --> 00:00:12,638 யாரும் சாகவில்லை! யாரும். 5 00:00:13,347 --> 00:00:16,683 இப்போது மார்கோவுக்கும் அவரது ஆட்களுக்கும் எனக்குப் பின்னே இருப்பவர்கள் 6 00:00:16,767 --> 00:00:18,352 உதவியும் ஆதரவும் வழங்குகின்றனர். 7 00:00:18,435 --> 00:00:21,230 நமது உரிமைகளை அகற்றுவதை நியாயப்படுத்த இந்தப் பொய்யைப் பயன்படுத்துகின்றனர். 8 00:00:21,313 --> 00:00:23,565 நமது பொக்கிஷமான சுதந்திரத்தின் அழிப்பு. அதுதான் உண்மையான குற்றம். 9 00:00:23,649 --> 00:00:24,650 யாரும் சாகவில்லை 10 00:00:24,733 --> 00:00:26,860 வெளிச்சம், நிழல், வெளிச்சம். 11 00:00:40,165 --> 00:00:42,793 மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விடுங்கள். 12 00:00:43,961 --> 00:00:47,089 அலையில் பயணியுங்கள், அதைப் பாயவிடுங்கள். 13 00:00:47,923 --> 00:00:50,676 நீங்கள் சுவாசிக்கும்போது உடலின் அசைவுகளை உணருங்கள். 14 00:00:52,761 --> 00:00:57,724 உள்ளிழுங்கள். வெளிவிடுங்கள். 15 00:01:18,120 --> 00:01:19,913 தெரியாத அழைப்பாளர் 16 00:01:21,415 --> 00:01:23,834 ஹலோ, தம்பி. நீ உடை அணிந்துகொள்கிறாயா? 17 00:01:25,669 --> 00:01:27,546 வீட்டில் நல்ல முன்னேற்றம் உள்ளது போல? 18 00:01:28,338 --> 00:01:29,464 உனக்கென பால்கனி எல்லாம் உள்ளதா? 19 00:01:30,257 --> 00:01:31,258 சூயிட் அறையா? 20 00:01:32,176 --> 00:01:33,886 உன் தலையணையில் சாக்லேட் எல்லாம் வைத்துள்ளனரா? 21 00:01:33,969 --> 00:01:36,138 இது வேடிக்கையானது என நினைக்கிறீர்களா? நான் என்ன ஜோக்கரா? 22 00:01:36,221 --> 00:01:38,348 - பில்லி. - நான் உங்களுக்கு உதவினேன். 23 00:01:38,432 --> 00:01:41,101 அந்தக் கத்தியைக் கொடுத்தேன். என்னைப் பாதுகாப்பீர்கள் என நினைத்தேன். 24 00:01:41,185 --> 00:01:42,978 - இரு. - உலகமே நம்மைத் துரத்துவது போல 25 00:01:43,061 --> 00:01:44,605 உணர்வது எப்படி இருக்கும் தெரியுமா? 26 00:01:44,688 --> 00:01:47,441 அவர்கள் அதைச் செய்தியில் போடுவார்கள் என எங்களுக்குத் தெரியாது, சரியா? 27 00:01:47,524 --> 00:01:48,525 சத்தியமாகச் சொல்கிறேன். 28 00:01:48,609 --> 00:01:51,069 - சத்தியமாக அது நாங்கள் இல்லை. - எனக்கு அது தெரியாது என நினைக்கிறீர்கள். 29 00:01:51,153 --> 00:01:53,363 அது உண்மை இல்லைதானே? நான் எதற்காக இங்கு இருக்கிறேன்? 30 00:01:53,447 --> 00:01:55,240 - உனக்காகத்தான், பில்லி. - இல்லை. 31 00:01:55,324 --> 00:01:57,659 - சரியா? நான் இங்குதான் இருக்கிறேன். - அவன் என் மருந்துகளை தூக்கியெறிந்தான், சரியா? 32 00:01:57,743 --> 00:02:00,245 எனக்கு அவை வேண்டும். என்னால் தூங்க முடியவில்லை. என் முதுகு வலி என்னைக் கொல்கிறது. 33 00:02:00,329 --> 00:02:03,999 என்னால் தூங்க முடியவில்லை. என்னால்... அவற்றை இங்கே அனுப்புங்கள். 34 00:02:04,082 --> 00:02:05,709 - இப்போதே! - மூன்றாவது ஆள் வருகிறான். 35 00:02:05,792 --> 00:02:07,961 - இது உங்களுக்கு... - டவரில் நுழைகிறான். 36 00:02:08,044 --> 00:02:10,130 ...ஒரு விளையாட்டு என எனக்குத் தெரியும், ஆனால் ஒன்று சொல்லவா? 37 00:02:10,214 --> 00:02:13,634 நான் முடித்துவிட்டேன், சரியா? வெளியேறுகிறேன். நீங்கள் விரும்புவதைச் செய்துகொள்ளுங்கள், 38 00:02:13,717 --> 00:02:15,677 ஏனெனில் உங்கள் டீல் எனக்கு இனி வேண்டாம்! 39 00:02:15,761 --> 00:02:16,887 பில்லி, நான்தான், டேன். 40 00:02:17,638 --> 00:02:19,890 எதுவும் மாறவில்லை. டீல் இன்னும் உள்ளது. 41 00:02:19,973 --> 00:02:23,477 உன் கையில் இருக்கும் ஃபோனை மிகவும் பத்திரமாகப் பார்த்துக்கொள், சரியா? 42 00:02:23,560 --> 00:02:27,356 நீ எப்போது பேச விரும்பினாலும், ஜேபி இருப்பான். இரவோ பகலோ, சரியா? 43 00:02:32,694 --> 00:02:34,780 பில்லி, சரியா? சொல். 44 00:02:35,614 --> 00:02:36,615 சரி. 45 00:02:36,698 --> 00:02:39,535 காஸ்மோவைக் கண்காணித்துக்கொண்டே இரு, நீயாகவே இரு. தொடர்ந்து செய். 46 00:02:39,618 --> 00:02:40,744 அவனை பேச வை. 47 00:02:40,827 --> 00:02:43,830 வெடிகுண்டு செய்பவர், வெடிகுண்டு தொழிற்சாலை பற்றி எதுவும் கூறினால்... 48 00:02:43,914 --> 00:02:46,625 இங்கிருந்து கொண்டு அவர்கள் பேசுவதை எப்படிக் கேட்க முடியும்? 49 00:02:46,708 --> 00:02:48,168 - அங்கேயே இரு, பில்லி. - நான்... 50 00:02:48,252 --> 00:02:49,336 அவனே உன்னிடம் வருவான். 51 00:02:54,258 --> 00:02:56,635 - இருங்கள், யாரோ வருகின்றனர். - அது கீரன். 52 00:02:56,718 --> 00:02:59,888 உன் நண்பன் கீரன், உன் காலை உணவுடன் வருகிறான். 53 00:03:00,556 --> 00:03:01,682 ஹாம்பர்கராக இருக்கலாம். 54 00:03:01,765 --> 00:03:04,101 பார்த்தாயா? நாங்கள் இங்குதான் இருக்கிறோம். உன் அருகில்தான் இருக்கிறோம். 55 00:03:04,184 --> 00:03:06,061 ஏதோவொரு காரணத்தால் உன்னால் ஃபோனை எடுக்க முடியவில்லை என்றாலும், 56 00:03:06,144 --> 00:03:08,105 நீ ஆபத்தில் இருப்பதாக உணர்ந்தாலும், எங்களுக்கு சிக்னல் கொடு. 57 00:03:08,188 --> 00:03:10,440 - சிக்னலா? என்ன? - ஆம், உன் கையைக் குவித்துக்கொண்டு 58 00:03:10,524 --> 00:03:13,527 வாயருகே வைத்து, மூன்று முறை சிறிதாக இருமு. செய்துகாட்டு. 59 00:03:15,028 --> 00:03:16,029 மீண்டும். 60 00:03:16,905 --> 00:03:19,283 நல்ல பையன். இப்போது போய் அந்த டெட்டனேட்டர்களைக் கண்டுபிடி. 61 00:03:21,785 --> 00:03:24,079 நீ, கவனத்துடன் இரு. 62 00:03:24,162 --> 00:03:27,749 அவனுக்கு உறுதியானவன்தான் தேவை. உத்தரவுகள், டீயும் இரக்கமும் இல்லை. 63 00:03:30,002 --> 00:03:31,128 அடச்சே! 64 00:03:35,507 --> 00:03:37,634 மீண்டும் உன்னுடனேயே பேசிக்கொள்கிறாயா? 65 00:03:38,302 --> 00:03:39,303 பில்லி? 66 00:04:30,395 --> 00:04:31,772 நாங்கள் சண்டை போட்டோம். 67 00:04:32,606 --> 00:04:33,899 எந்தச் சண்டை? 68 00:04:36,443 --> 00:04:37,611 சொல்லுங்கள். 69 00:04:37,694 --> 00:04:39,321 ஜேக் வெளியேறியதால், 70 00:04:40,906 --> 00:04:41,907 இருக்கலாம் என நினைக்கிறேன். 71 00:04:42,658 --> 00:04:44,034 பிற விஷயங்களும் உள்ளன. 72 00:04:45,786 --> 00:04:47,538 என் வேலை போல, அது... 73 00:04:47,621 --> 00:04:48,664 அதைப் பற்றி உங்களால் பேச முடியாது. 74 00:04:48,747 --> 00:04:50,874 ஆம், விவரங்களைக் கூறாமல், நான்... 75 00:04:53,126 --> 00:04:54,837 என்னைச் சார்ந்து நிறைய பேர் இருப்பது போல உணர்கிறேன். 76 00:04:54,920 --> 00:04:57,506 - உங்கள் குடும்பம் உங்களைச் சார்ந்துள்ளது. - சார்ந்திருந்தது. 77 00:04:59,758 --> 00:05:01,009 கடந்தகாலம். 78 00:05:02,094 --> 00:05:06,723 நாங்கள் மாறி மாறி குறை சொல்லிக்கொண்டோம், அல்லது நான் சொன்னேன். 79 00:05:06,807 --> 00:05:07,808 பிறகு... 80 00:05:08,684 --> 00:05:11,937 ஆம், அது முற்றிலும் என் தவறுதான், எனவே மன்னித்துவிடு. 81 00:05:12,020 --> 00:05:14,648 நீ அப்படிக் கூறும்போது மிகவும் பெருந்தன்மையாகத் தோன்றுகிறது. 82 00:05:14,731 --> 00:05:18,151 ஆனால் உண்மையில் நீ எப்படிப்பட்டவன் எனில்... 83 00:05:18,235 --> 00:05:21,655 மனதில் ஓடுவதை அப்படியே செய்யக்கூடியவனா? 84 00:05:23,365 --> 00:05:24,366 ஆம். 85 00:05:25,701 --> 00:05:27,703 அது கொஞ்சம் முரணானது... 86 00:05:29,288 --> 00:05:30,956 நான் அப்படிச் செய்பவன் என்பது. 87 00:05:31,540 --> 00:05:34,376 அதாவது, முன்பிருந்தே நமக்கு பிரச்சினை இருந்தது, சரியா? 88 00:05:34,459 --> 00:05:35,502 அதற்கு என்ன அர்த்தம்? 89 00:05:35,586 --> 00:05:37,671 சூழ்நிலை கடினமாகும்போது, அதற்காகச் சண்டையிடுவதைவிட, அதைப் பற்றிப் 90 00:05:37,754 --> 00:05:39,590 பேசாமல் இருப்பது சிறந்ததா? இல்லை. 91 00:05:39,673 --> 00:05:41,091 - மேலும்... - இனியும் இல்லை. 92 00:05:41,717 --> 00:05:43,760 இரு. நீ அப்படித்தான்... 93 00:05:43,844 --> 00:05:46,054 இதை மறுக்காதே. நீ இதை அப்படித்தான் விரும்பினாய், 94 00:05:46,138 --> 00:05:48,223 இப்போது நான் அதைச் செய்தவனாகிவிட்டேன். 95 00:05:48,307 --> 00:05:50,184 கடவுளே. 96 00:05:51,101 --> 00:05:52,227 அதைப் பற்றிப் பேசுவோம். 97 00:05:53,312 --> 00:05:55,564 நான் முதலிலா? சரி. வாவ். 98 00:05:57,316 --> 00:05:58,567 சரி. நான்... 99 00:06:00,319 --> 00:06:03,488 நீ அவனை மதிக்கவில்லை என்று உணர்கிறேன். ஜேக்கப். 100 00:06:03,572 --> 00:06:07,701 உண்மையில், அவன் நம் இடத்தையும் அவனது அப்பாவின் இடத்தையும் பார்த்துள்ளான், 101 00:06:07,784 --> 00:06:10,162 அது அவனுக்குப் பிடித்துள்ளது, அதனால்தான் அவன் வெளியேறிவிட்டான். 102 00:06:10,787 --> 00:06:12,915 நான் வெளியேறியிருப்பேன், இல்லையா? 103 00:06:15,209 --> 00:06:16,710 உன்னைச் சுற்றி எப்போதும் கலவரம் ஏற்படுகிறது. 104 00:06:16,793 --> 00:06:19,171 நீ சுவர்களையும் தாண்டி அதைப் பரப்புகிறாய், 105 00:06:19,254 --> 00:06:22,090 நாங்கள் அனைவரும் எதுவும் நடக்காதது போல தொடர்ந்து இருக்க வேண்டும். 106 00:06:22,174 --> 00:06:23,175 அப்படிப் பேசாதீர்கள். 107 00:06:26,053 --> 00:06:27,095 மன்னிக்கவும், சரி. 108 00:06:27,846 --> 00:06:30,474 சரி. உங்கள் முறை. 109 00:06:37,856 --> 00:06:40,275 அவன் என் மகன், அன்பே. அவன் உன் மகன் இல்லை, என் மகன். 110 00:06:40,984 --> 00:06:41,985 ஆம். 111 00:06:43,904 --> 00:06:45,489 ஆம், ஆனால் இனி அப்படி இல்லைதானே? 112 00:07:05,217 --> 00:07:07,052 அந்தக் குடும்பத்தினர் எங்கே? எதுவும் தெரிந்ததா? 113 00:07:07,678 --> 00:07:09,221 பிரேதப் பரிசோதனை அறிக்கை இல்லை. எந்தப் படமும் வெளியிடப்படவில்லை. 114 00:07:09,304 --> 00:07:10,973 சஃபோல்க் ஸ்குவேர் ‘கொலை’ மீது எழும் சந்தேகங்கள் 115 00:07:11,056 --> 00:07:12,766 செய்தித்தாள்களில் சில போலியான படங்கள் மட்டும்தான். 116 00:07:12,850 --> 00:07:17,104 அவன் நிஜமாகவே இருக்கிறானா? அந்தச் சிறுவன். அல்லது அவன் அவனும் போலியா? 117 00:07:17,187 --> 00:07:18,397 அவர்கள் என்னைக் கைது செய்யலாம். 118 00:07:18,480 --> 00:07:22,609 அவர்கள் அதை இங்கே, இப்போது முயன்று பார்த்தனர். ஆனால் யாரும் சாகவில்லை என்பதுதான் உண்மை. 119 00:07:22,693 --> 00:07:23,694 யாரும் சாகவில்லை! 120 00:07:28,490 --> 00:07:30,325 ...எனக்குப் பின்னால் இருக்கும் பொம்மைகள். 121 00:07:32,786 --> 00:07:34,246 - இவர்களுக்கு என்ன பிரச்சினை? - எனக்குத் தெரியும். 122 00:07:34,329 --> 00:07:35,706 இது செய்தி முழுவதும் உள்ளது. இது, 123 00:07:35,789 --> 00:07:37,541 "இதில் கருத்து சொல்ல நாம் யார்? இதில் ஒருவேளை எதுவும் இருக்கலாமா?" 124 00:07:37,624 --> 00:07:40,669 - தெரியும். - "வெளிச்சம். நிழல். வெளிச்சம்." சரியா? 125 00:07:40,752 --> 00:07:41,920 - அது... - டான் ஆஃப் தி டெட் போல. 126 00:07:42,004 --> 00:07:44,631 - இது அவனுக்கு நாம்... - அவன் கையில் மைக் கொடுத்தது போல. 127 00:07:44,715 --> 00:07:47,426 ஹேய். என்ன செய்கிறாய்? வேலையில் கட் அடிக்கிறீர்களா? 128 00:07:47,509 --> 00:07:49,386 கிம், கத்தி பற்றி எதுவும் தெரிந்ததா? 129 00:07:49,469 --> 00:07:52,014 ஆம், இப்போதுதான் ஆய்வகத்தில் உள்ள வின்னியுடன் பேசினேன். 130 00:07:52,598 --> 00:07:53,599 சரி? 131 00:07:53,682 --> 00:07:58,437 நல்லதாக இல்லை. அதுதான் கொலை செய்த ஆயுதம். கத்தியில் ரத்தம் உள்ளது, ஆனால்... 132 00:07:59,855 --> 00:08:01,356 ஆனால் என்ன? 133 00:08:01,440 --> 00:08:02,441 கைரேகை எதுவுமில்லை. 134 00:08:02,524 --> 00:08:03,942 அடச்சே. 135 00:08:04,026 --> 00:08:06,945 சில பகுதியளவு ரேகைகள் உள்ளன, எதையும் கண்டுபிடிக்க முடியாது. 136 00:08:07,029 --> 00:08:09,072 - மீண்டும் தொடக்கத்திற்கு வந்துவிட்டோமா? - ஆம். 137 00:08:10,157 --> 00:08:15,078 ஆனாலும், அவன் ஒன்றும் அப்பாவி இல்லைதானே? 138 00:08:15,162 --> 00:08:17,956 உனது சிறுவன், ரோஹான். 139 00:08:18,624 --> 00:08:21,293 அவன் மோசமான ஆட்களுடன் இருந்துள்ளான். 140 00:08:21,376 --> 00:08:22,377 அவனுக்கு 15 வயது. 141 00:08:22,461 --> 00:08:23,921 டெமோவில் இருந்த அந்தத் தலைப்பாகைக் கூட்டமா? 142 00:08:24,796 --> 00:08:27,758 அவர்களில் ஏழு பேர் தீவிரவாதக் கண்காணிப்புப் பட்டியலில் உள்ளனர். 143 00:08:27,841 --> 00:08:29,134 - சரி, கிம். - இவன் ஒரு ஆள். 144 00:08:29,218 --> 00:08:31,553 - நீ எங்கும் போக வேண்டாமா? - ஹேய், நான் உண்மையைக் கூறுகிறேன். 145 00:08:31,637 --> 00:08:33,554 கடந்த 20 ஆண்டுகளாக அவர்கள் அனைத்தையும் வெடிக்க வைக்கின்றனர், 146 00:08:33,639 --> 00:08:35,557 உன் நண்பர்களை கட்டடங்களில் இருந்து தள்ளியுள்ளனர். 147 00:08:36,308 --> 00:08:37,392 நண்பர்களா? என்ன நண்பர்கள்? 148 00:08:37,476 --> 00:08:41,980 தாராளவாதிகள், மனிதாபிமானிகள், பல்வேறு நோக்குடைய மக்கள். 149 00:08:42,648 --> 00:08:43,649 சரி. 150 00:08:43,732 --> 00:08:44,733 அவன் அந்த டெமோவுக்குச் சென்றுள்ளான். 151 00:08:45,776 --> 00:08:46,944 செயல்களுக்கான விளைவுகள் உண்டு. 152 00:08:47,027 --> 00:08:48,153 - அப்படியா? - ஆம். 153 00:08:51,740 --> 00:08:55,160 ஹேக்னி ஃபீல்ட்ஸில் லேரி என்னிடம் கூறியது உனக்குத் தெரியாது. 154 00:08:55,244 --> 00:08:58,747 இல்லை, தெரியாது. ஹேக்னி ஃபீல்ட்ஸில் லேரி உன்னிடம் என்ன கூறினார், கிம்? 155 00:08:58,830 --> 00:09:02,000 வெளிப்படையாக, காஸ்மோ தாம்ப்ஸன் அவ்வளவு ஒன்றும் பொய்யாகப் பேசவில்லை. 156 00:09:02,626 --> 00:09:03,794 சரி, அது எப்படி, கிம்? 157 00:09:04,920 --> 00:09:05,921 அந்தப் படம். 158 00:09:06,672 --> 00:09:08,257 "வெளிச்சம். நிழல். வெளிச்சம்." 159 00:09:09,925 --> 00:09:11,009 அது போலியானதுதான். 160 00:09:11,760 --> 00:09:12,761 "வெளிப்படையாக." 161 00:09:12,845 --> 00:09:15,097 மேலிடத்தில் இருக்கும் யாரோ... 162 00:09:15,180 --> 00:09:16,598 அந்தப் படத்தை 163 00:09:17,474 --> 00:09:20,769 - "மாற்றியுள்ளனர்." - ஆம், நீ ஒரு முட்டாள் என்பது 164 00:09:20,853 --> 00:09:21,854 - உனக்குத் தெரியுமா? இல்லை. - ஜேபி. 165 00:09:21,937 --> 00:09:24,064 இவள் கையில்தான் அவன் இறந்துள்ளான். 166 00:09:31,238 --> 00:09:32,948 அழுவாதே, நண்பா. 167 00:09:35,325 --> 00:09:36,326 அம்மா இங்குதான் இருக்கிறார். 168 00:09:43,417 --> 00:09:44,418 நாய். 169 00:09:53,427 --> 00:09:54,887 நம் கதை அவ்வளவுதானா? 170 00:09:56,638 --> 00:09:57,639 அப்படியா? 171 00:10:09,985 --> 00:10:10,986 அடச்சே. 172 00:10:11,069 --> 00:10:12,529 - மன்னித்துவிடு. - பரவாயில்லை. 173 00:10:13,780 --> 00:10:14,781 அடச்சே. 174 00:10:21,205 --> 00:10:22,873 - நீ மறந்துவிட்டாய்... அந்த... - இல்லை. 175 00:10:26,084 --> 00:10:27,085 நன்றி. 176 00:10:35,260 --> 00:10:36,261 ஐவி, ஹாய். 177 00:10:41,308 --> 00:10:45,646 தவறான தகவல்களைப் பொறுத்த வரை, நம்மிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் உள்ளன. 178 00:10:45,729 --> 00:10:49,900 பதிலளிக்கக் கூடாது. ஈடுபடக் கூடாது. ஆனால் நீ என்ன நினைக்கிறாய்? 179 00:10:51,360 --> 00:10:52,361 உண்மையில், 180 00:10:53,445 --> 00:10:54,821 வழிகாட்டுதல்களைக் கண்டுகொள்ளக் கூடாது. 181 00:10:56,114 --> 00:10:58,909 அதாவது, நம்மால் காதுகளை மூடிக்கொண்டு இருக்க முடியாது. இது கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. 182 00:10:58,992 --> 00:11:01,161 அந்தச் சிறுவனின் அம்மாவைப் பற்றி என்ன நினைத்தாய்? 183 00:11:01,245 --> 00:11:02,246 ஸைனப்பா? 184 00:11:03,038 --> 00:11:04,289 அவருடன் ஐந்து நிமிடங்கள்தான் இருந்தேன். 185 00:11:04,873 --> 00:11:05,874 அவர் நகங்களை அழகுபடுத்துபவர். 186 00:11:06,750 --> 00:11:09,545 - அவர் மிகவும் இளையவர். - நவீனமானவரா? அணுகக்கூடியவரா? 187 00:11:09,628 --> 00:11:12,297 - எப்படி? - பிரஸ் கான்ஃபிரன்ஸுக்குத் தயாரா என்பது போல? 188 00:11:13,966 --> 00:11:15,801 - அது வலி மிகுந்ததாகத் தெரிகிறது. - அவரது வலிதான் விஷயமே. 189 00:11:15,884 --> 00:11:18,428 அதை முன்னே காட்டி, பொய்களை நிராகரித்து, இதை முற்றிலும் நிறுத்தலாம். 190 00:11:19,763 --> 00:11:23,016 அதேபோல, அனுபவமின்றியும் இருக்க வேண்டாம், அது அவருக்கு மிக அதிகம் என நினைத்தால்... 191 00:11:25,060 --> 00:11:26,770 இது நடக்கும்போது, 192 00:11:26,854 --> 00:11:30,607 இந்தக் கேஸைப் பற்றி விளக்க அவர் இங்கே வந்துகொண்டிருக்கிறார். 193 00:11:30,691 --> 00:11:34,278 நாம் தந்திரமான அணுகுமுறையைக் கையாள வேண்டும். 194 00:11:37,281 --> 00:11:39,408 அவரிடம் பிரஸ் கான்ஃபிரன்ஸ் செய்யும்படி நான் கேட்க வேண்டுமா? 195 00:11:40,242 --> 00:11:41,368 தயவுசெய்து. 196 00:11:41,451 --> 00:11:43,245 அவர்களுக்கு அருகில் கூட செல்ல வேண்டாம் என்று கூறியதாக நினைத்தேன். 197 00:11:43,328 --> 00:11:44,329 அது அப்போது. 198 00:11:45,539 --> 00:11:46,623 நீ அவரிடம் பேசுவாயா? 199 00:11:49,168 --> 00:11:52,629 நான் உன்னை பழி ஏற்றுக்கொள்ளும்படி சொல்லவில்லை, நீ அப்படி நினைக்கிறாய் எனில்... 200 00:11:52,713 --> 00:11:55,424 அது இல்லை நீ... 201 00:11:58,093 --> 00:11:59,553 நாம் இதைச் செய்யப் போகிறோம் எனில், 202 00:12:01,013 --> 00:12:03,348 அவர்களுக்கு விளக்கம் கொடுக்க, நான் ஒருவரை அழைக்க வேண்டும். 203 00:12:03,432 --> 00:12:04,725 என்னுடைய வக்கீல் நண்பர். 204 00:12:04,808 --> 00:12:06,685 பரவாயில்லை, இதற்கு முன் நான் அவருடன் பணியாற்றியுள்ளேன். 205 00:12:07,394 --> 00:12:08,729 மேலும் அவருக்கு பஞ்சாபி தெரியும். 206 00:12:08,812 --> 00:12:11,106 நிச்சயமாக. மறுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. 207 00:12:13,400 --> 00:12:15,027 செயின்ட் பியாட்ரிஸ் தொடக்கப் பள்ளி 208 00:12:17,696 --> 00:12:18,697 குட் மார்னிங். 209 00:12:29,374 --> 00:12:30,792 {\an8}அந்த நிகழ்வின் படங்கள் இதோ!! 210 00:12:30,876 --> 00:12:33,545 சார். 211 00:12:33,629 --> 00:12:34,630 சார்! 212 00:12:35,797 --> 00:12:37,591 நான் இங்குதான் இருக்கிறேன், செசிலி. நீ கத்த வேண்டியதில்லை. 213 00:12:37,674 --> 00:12:39,134 அப்துல் மீது மேரி வாந்தி எடுத்துவிட்டாள். 214 00:12:41,011 --> 00:12:42,137 அப்துல்! 215 00:12:43,639 --> 00:12:44,806 எங்கே இருக்கிறாய், நண்பா? 216 00:12:52,064 --> 00:12:53,690 உன்னைச் சுத்தம் செய்வோம், நண்பா. 217 00:12:58,862 --> 00:13:00,864 கிங்ஸ்கேட் பிலேஸ் ஹோட்டல் 218 00:13:11,291 --> 00:13:12,751 எத்தனை மாதம்? 219 00:13:14,211 --> 00:13:15,712 சுமார் 40 ஆண்டுகள். 220 00:13:17,798 --> 00:13:19,550 மன்னிக்கவும், அவர் வீட்டில் இல்லாதபோது மனச்சோர்வடைவார். 221 00:13:19,633 --> 00:13:20,926 நலமா, அப்பா? 222 00:13:21,009 --> 00:13:22,219 ம்ம் ஹ்ம்ம். 223 00:13:23,178 --> 00:13:24,513 சரி, அது என்னவாக இருக்கும்? 224 00:13:25,222 --> 00:13:27,349 முன்பே நாங்கள் உங்களிடம் அனைத்தையும் விளக்கிவிடுவோம். 225 00:13:27,432 --> 00:13:29,685 மேலும் நாம் ஒத்திகை பார்ப்போம், சரியா? 226 00:13:29,768 --> 00:13:31,353 எங்கே உட்காருவீர்கள். என்ன சொல்வீர்கள் என்று. 227 00:13:31,436 --> 00:13:32,437 டீ? 228 00:13:34,189 --> 00:13:35,399 அப்பா, பரவாயில்லை. 229 00:13:37,693 --> 00:13:39,903 ரோஹானின் நினைவஞ்சலிக்கு என்னவானது? 230 00:13:39,987 --> 00:13:41,446 அவன் சாகவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். 231 00:13:42,281 --> 00:13:44,575 அது அனைத்தையும் நிறுத்துவதற்கான வாய்ப்பாக இது இருக்கும். 232 00:13:51,415 --> 00:13:53,959 உங்களிடம் பொய் சொல்ல விரும்பவில்லை, இதில் ஆபத்து உள்ளது. 233 00:13:54,877 --> 00:13:56,420 அவர்கள் கேள்விகள் கேட்கலாம், 234 00:13:57,171 --> 00:13:59,882 மேலும் அவமதிப்பாகவும் அத்துமீறுவதாகவும் அவை இருக்கலாம். 235 00:13:59,965 --> 00:14:00,966 எப்படி? 236 00:14:01,717 --> 00:14:04,511 உங்களைப் பற்றி, ரோஹான் பற்றி. 237 00:14:04,595 --> 00:14:07,681 - எதுபோல? - நீங்கள் எந்த மாதிரியான அம்மா, 238 00:14:07,764 --> 00:14:08,765 அவனை எப்படி வளர்த்தீர்கள் என்பது போல. 239 00:14:08,849 --> 00:14:09,975 அது மிகவும் 240 00:14:11,185 --> 00:14:12,686 - புண்படுத்தக்கூடியது. - எனக்குத் தெரியும். 241 00:14:12,769 --> 00:14:14,188 மன்னிக்கவும், அது அறியாமை. 242 00:14:14,271 --> 00:14:17,733 தெரியும். ஆனால் அவர்கள் உங்களை எடை போடுவார்கள். ஆய்வு செய்வார்கள். 243 00:14:19,109 --> 00:14:20,360 எனக்கு அது சலிப்படைந்துவிட்டது. 244 00:14:21,195 --> 00:14:23,697 ஸைனப், இறுதியில், இது உங்கள் முடிவுதான். 245 00:14:25,324 --> 00:14:26,408 முடிவு உங்களுடையது. 246 00:14:28,368 --> 00:14:29,703 ஆனால் அப்படி இல்லைதானே? 247 00:14:32,039 --> 00:14:33,040 நான் அவனது அம்மா. 248 00:14:35,125 --> 00:14:36,960 நான் அவனுக்காக எதிர்த்து நிற்கவில்லை எனில், யார் நிற்பார்கள்? 249 00:15:36,270 --> 00:15:37,938 இருங்கள், அது அவன்தானா? அது கீரனா? சரியா? 250 00:15:38,021 --> 00:15:40,148 அவன்தான் ரோஹானைக் கொன்றவனா? அது அவனது கத்தி. 251 00:15:40,232 --> 00:15:42,693 அல்லது அவன் அதை வைத்திருக்கலாம். வேறொருவருக்காக வைத்திருக்கலாம். 252 00:15:42,776 --> 00:15:44,194 எப்படி இருந்தாலும் நமக்குப் பிரச்சினைதான். 253 00:15:45,487 --> 00:15:47,114 இந்த கீரன், "அதை யார் எடுத்தது? என் லாக்கரிலிருந்து கத்தியை 254 00:15:47,197 --> 00:15:48,490 யார் எடுத்தது?" என நினைப்பான். 255 00:15:48,574 --> 00:15:49,992 பில்லிதான் கடைசியாக உள்ளே வந்தது. 256 00:15:50,075 --> 00:15:53,579 அவன் அந்த டவரில் தனியாக இருப்பது அவனுக்குத் தெரியும். நாம் என்ன செய்வது? 257 00:15:55,956 --> 00:15:56,957 திட்டப்படி நடப்போம். 258 00:15:57,040 --> 00:15:58,500 எதுவும் செய்ய வேண்டாமா? 259 00:15:58,584 --> 00:15:59,793 உனக்கு விஷயத்தைத் தெரிவிக்கிறேன். 260 00:16:06,175 --> 00:16:07,176 அடச்சே. 261 00:16:19,730 --> 00:16:24,067 {\an8}மத்திய லண்டன் போலீஸ் 262 00:16:29,489 --> 00:16:30,490 அவர் எப்படி இருக்கிறாள்? 263 00:16:30,574 --> 00:16:33,327 அவரால் நேற்றிரவு தூங்க முடியவில்லை. காலை 3:00 மணிக்கு எனக்கு கால் செய்தார். 264 00:16:33,410 --> 00:16:34,411 சரி. என்ன கூறினார்? 265 00:16:34,494 --> 00:16:37,956 ரோஹான் கொல்லப்படுவதற்கு சில நாட்கள் முன்பு அவருடைய சில உடைகளை தூக்கியெறிந்துள்ளான். 266 00:16:38,582 --> 00:16:40,792 - என்ன? - ஆம். வெளியே செல்வதற்கான சில உடைகளை. 267 00:16:40,876 --> 00:16:41,960 ஒரு செக்குயின் டாப். 268 00:16:42,586 --> 00:16:44,213 அது ஒருமுறைதான் நடந்துள்ளது, 269 00:16:45,422 --> 00:16:47,508 ஆனால் அவர் தன்னை அவமதிப்பதாக அவன் கூறியுள்ளான். 270 00:16:50,093 --> 00:16:51,220 வேறு யாருக்கு இது தெரியும்? 271 00:16:51,303 --> 00:16:52,471 யாருக்கும் தெரியாது. 272 00:16:53,889 --> 00:16:55,557 அவன் தீவிரமாகியிருந்தான் என்று தோன்றவில்லை. 273 00:16:55,641 --> 00:16:58,101 அவன் தன் அம்மாவிடம் கோபப்பட்ட ஒரு இளைஞன்தான். 274 00:16:58,185 --> 00:16:59,770 அவன் பிறந்தபோது அவருக்கு வெறும் 16 வயதுதான். 275 00:17:01,438 --> 00:17:02,523 சரி, அதனால் என்ன? 276 00:17:02,606 --> 00:17:04,148 உன்னை... எச்சரிக்க விரும்பினேன். 277 00:17:05,025 --> 00:17:06,484 அவர் மிகவும் பதட்டமாகத் தெரிகிறார். 278 00:17:07,444 --> 00:17:09,238 சரி. நான் அவரிடம் பேசுகிறேன். 279 00:17:09,320 --> 00:17:10,989 சரி, ஆனால், ஜூன், இன்னொரு விஷயம். 280 00:17:12,616 --> 00:17:13,700 என்ன? 281 00:17:13,784 --> 00:17:15,702 அதைப் பெரிய விஷயம் ஆக்காதே. சரியா? 282 00:17:16,328 --> 00:17:17,329 சோன்யா, என்ன? என்ன அது? 283 00:17:23,961 --> 00:17:24,962 ஹேய். 284 00:17:25,838 --> 00:17:26,839 நீங்கள் நலமா? 285 00:17:28,674 --> 00:17:30,133 அவர்கள் என்னிடம் என்ன கூறினார்கள் தெரியுமா? 286 00:17:31,969 --> 00:17:33,053 "சிரிக்காதே." 287 00:17:34,012 --> 00:17:38,308 உங்களை தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்றுதான் அப்படிக் கூறியுள்ளனர். 288 00:17:38,392 --> 00:17:39,852 ஆம், அவர்கள் அதையும் கூறினர். 289 00:17:41,144 --> 00:17:42,187 தவறாகப் புரிந்துகொள்வதா? 290 00:17:43,397 --> 00:17:44,857 எனக்கு குழப்பமாக உள்ளது. 291 00:17:47,943 --> 00:17:48,944 சரி. 292 00:17:49,945 --> 00:17:51,697 - என்ன? - இது என்னவென்று தெரிகிறது. 293 00:17:53,323 --> 00:17:54,449 இதை நான் கழற்ற வேண்டுமா? 294 00:17:54,533 --> 00:17:55,576 - இல்லை. - ஆம், அதைத்தான் விரும்புகிறீர்கள். 295 00:17:55,659 --> 00:17:57,077 - இல்லை, அதாவது... - ஒன்று சொல்லவா? 296 00:17:57,160 --> 00:17:58,996 நான் போகிறேன். இது நடக்காது. 297 00:17:59,079 --> 00:18:00,581 - இருங்கள். - என்னால் இதைச் செய்ய முடியாது, சரியா? 298 00:18:00,664 --> 00:18:02,958 - நான் போகிறேன்... - இருங்கள். சொல்வதைக் கேளுங்கள். 299 00:18:03,041 --> 00:18:05,210 சரியா? இது சரியாக நடக்கும். 300 00:18:09,173 --> 00:18:10,757 நீங்கள் ஏன் இங்கு வந்துள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 301 00:18:11,717 --> 00:18:14,011 நீங்கள் எனக்காகவோ வேறு யாருக்காகவோ வரவில்லை. 302 00:18:15,679 --> 00:18:16,680 அவனுக்காக வந்துள்ளீர்கள். 303 00:18:17,806 --> 00:18:18,849 அவனுக்காக வந்துள்ளீர்கள். 304 00:18:25,689 --> 00:18:26,690 என்ன நடக்கிறது? 305 00:18:27,566 --> 00:18:29,651 நீங்கள் இருவரும்? மகிழ்ச்சியா? 306 00:18:30,736 --> 00:18:31,987 - ஆம். நலம்தான். - ஆம். 307 00:18:32,070 --> 00:18:33,405 நல்லது. 308 00:18:33,488 --> 00:18:35,282 சரி, கொலை செய்யப் பயன்படுத்திய இந்த ஆயுதம், 309 00:18:35,365 --> 00:18:37,910 அந்தக் கத்தியிலிருந்து எந்தக் கைரேகையும் கிடைக்கவில்லை. 310 00:18:37,993 --> 00:18:41,121 ஆனால் நேற்றிரவு கீரனுக்குப் பிறகு, அதை மீண்டும் ஆய்வகத்துக்கு அனுப்பினேன். 311 00:18:41,205 --> 00:18:42,206 சரி? 312 00:18:42,289 --> 00:18:45,459 அவர்கள் டிஎன்ஏ ஆய்வு நடத்தி, பகுதியளவு விவரத்தைக் கண்டறிந்துள்ளனர், 313 00:18:45,542 --> 00:18:46,710 அதன் கைப்பிடியின் அடியிலிருந்து. 314 00:18:46,793 --> 00:18:48,545 - அது அவன்தானா? கீரனா? - இல்லை. 315 00:18:48,629 --> 00:18:50,339 வேறு யார்? 316 00:18:53,008 --> 00:18:54,009 "மார்கோ ரிவெல்லி." 317 00:18:54,092 --> 00:18:55,844 யார் அந்த மார்கோ ரிவெல்லி? 318 00:18:55,928 --> 00:18:58,472 முன்னாள் ராணுவ வீரர். ராயல் ஃபியூசிலியர்ஸ். 319 00:18:58,555 --> 00:19:01,183 கிம், அவனைக் கண்டுபிடி. ஷானுடன் பேசு. 320 00:19:01,266 --> 00:19:03,602 அவனைக் கண்டுபிடித்து, அவனைப் பின்தொடர்ந்து போ. அவன் உள்ளூர்க்காரன். 321 00:19:03,685 --> 00:19:05,687 - எங்கே போகிறான், யாரைச் சந்திக்கிறான் என்று பார். - சரி. 322 00:19:06,188 --> 00:19:08,232 உன் வேலை என்னவெனில், அவனைப் பற்றி விவரங்களைச் சேகரி. 323 00:19:08,315 --> 00:19:10,442 வேலை, தொடர்புகள், இணைப்புகள், 324 00:19:10,526 --> 00:19:13,529 இவனை காஸ்மோவுடனோ அவனது ஆட்களுடனோ இணைக்கும் எதையும் சேகரி. 325 00:19:14,029 --> 00:19:17,032 உனக்கே தெரிந்திருக்கும், இது நமக்குள் ரகசியமாக இருக்க வேண்டும். 326 00:19:17,658 --> 00:19:19,159 நம் மூவர் மற்றும் ஷான். 327 00:19:19,243 --> 00:19:22,412 இதைப் பற்றி மேலும் கிடைக்கும் வரை. நான் கூறியது போல, இது பகுதியளவுதான். 328 00:19:22,496 --> 00:19:24,039 பாஸ். 329 00:19:27,793 --> 00:19:30,546 99.93% டிஎன்ஏ பொருத்தம் கிடைத்துள்ளது 330 00:19:35,717 --> 00:19:37,302 சரி. அருமை. ஆம். 331 00:19:37,386 --> 00:19:41,348 மன்னிக்கவும். இது என் தோடுகள். அதைக் கழற்றிவிடவா? 332 00:19:41,431 --> 00:19:43,809 இல்லை, பரவாயில்லை. 333 00:19:44,977 --> 00:19:46,019 சரி. 334 00:19:47,521 --> 00:19:49,648 சரி. தயாரா? 335 00:19:49,731 --> 00:19:52,734 சரி. நிறைய படங்கள் எடுப்பார்கள், சரியா? 336 00:19:52,818 --> 00:19:54,570 இந்தப் பக்கம் வாருங்கள். நன்றி. 337 00:20:00,200 --> 00:20:02,786 {\an8}ஸைனப் ஹுஸைனின் பிரஸ் அறிக்கை 338 00:20:04,371 --> 00:20:05,330 {\an8}உங்கள் அனைவருக்கும் அன்பை வழங்குகிறோம் உறுதியாக இருங்கள் 339 00:20:05,414 --> 00:20:07,082 {\an8}கொலை செய்யப்பட்ட இளைஞனின் தாய் பிரஸ்ஸிடம் பேசுகிறார் 340 00:20:10,335 --> 00:20:14,256 சரி, ஸைனப் ஒரு சிறிய அறிக்கையை வாசிப்பார். 341 00:20:19,761 --> 00:20:20,762 எனது பெயர் 342 00:20:21,805 --> 00:20:22,973 ஸைனப் ஹுஸைன். 343 00:20:26,143 --> 00:20:28,270 உங்களிடம் சில உண்மைகளைக் கூற வந்துள்ளேன். 344 00:20:29,062 --> 00:20:30,063 எனக்கு ஒரு மகன் இருந்தான். 345 00:20:30,147 --> 00:20:34,359 அவனது பெயர் முகமது ரோஹான் ஹுஸைன். 346 00:20:34,443 --> 00:20:36,778 அவனை 19 நாட்களுக்கு முன்பு இந்த நகரத்தில்... 347 00:20:36,862 --> 00:20:40,115 - அவள் நன்றாகப் பேசுகிறாள். ஒப்புக்கொள்கிறேன். - ...கத்தியால் குத்தி கொலை செய்தனர். 348 00:20:43,660 --> 00:20:45,913 சரி, நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம். 349 00:20:46,496 --> 00:20:47,497 ஆம், ரேச்சல்? 350 00:20:49,041 --> 00:20:50,334 ரேச்சல் ஆஷ்டன். 351 00:20:50,417 --> 00:20:51,710 உங்கள் இழப்புக்கு வருந்துகிறோம். 352 00:20:51,793 --> 00:20:53,003 ஆனால் நீங்கள் யோசிக்கலாம், 353 00:20:53,086 --> 00:20:56,673 தீவிரவாதிகளுடன் அவன் அங்கே என்ன செய்துகொண்டிருந்தான்? 354 00:20:56,757 --> 00:20:59,551 அவன் மற்றவர்களைப் போல ஒரு சிறுவன். 355 00:21:00,135 --> 00:21:01,845 நீங்கள் அவன் இல்லாமல் மிகவும் தவிப்பீர்கள். 356 00:21:03,472 --> 00:21:04,556 நான்... 357 00:21:10,020 --> 00:21:12,523 {\an8}ஆம். அவன் நல்ல பையன். 358 00:21:12,606 --> 00:21:16,026 எங்கள் ரோ எப்போதும் குறும்புகள் செய்து, 359 00:21:16,109 --> 00:21:17,277 அனைவரையும் சிரிக்க வைப்பான். 360 00:21:17,361 --> 00:21:19,738 என் அம்மா, அவர் இப்போது இல்லை, ஆனால் அவர் கூறுவார்... 361 00:21:21,865 --> 00:21:23,575 அவன் உங்கள் இதயத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொள்ளையடிப்பான். 362 00:21:23,659 --> 00:21:26,453 அவள் நன்றாகப் பேசுகிறாள். நான் முஸ்லிம் ஆகப் போகிறேன். அடச்சே. 363 00:21:29,873 --> 00:21:31,041 கிறிஸ்டின் டைலர். 364 00:21:32,251 --> 00:21:35,879 {\an8}"யாரும் சாகவில்லை" என்று ஒரு மீம் பரவிக்கொண்டிருக்கிறது. 365 00:21:37,422 --> 00:21:40,092 ஆம். எனக்குத் தெரியும். 366 00:21:40,175 --> 00:21:42,094 இணையத்தில் உள்ள நிறைய பேர், ரோஹான் ஒரு கற்பனை நபர் 367 00:21:42,177 --> 00:21:44,888 {\an8}என்று கூறுகின்றனர். 368 00:21:44,972 --> 00:21:46,014 {\an8}அடக் கடவுளே. 369 00:21:46,098 --> 00:21:47,724 {\an8}அவர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்? 370 00:21:48,559 --> 00:21:49,643 நீங்கள் அதற்கு பதிலளிக்க வேண்டியதில்லை. 371 00:21:49,726 --> 00:21:50,769 நான் என்ன கூறுவேன்? 372 00:21:52,813 --> 00:21:54,022 நான், "நண்பா, 373 00:21:55,732 --> 00:21:58,318 நீங்கள் மிகவும் ஆன்லைனில் இருந்ததால், உங்கள் மூளை கீழே விழுந்துவிட்டது" என்பேன். 374 00:21:59,653 --> 00:22:02,239 கடவுளே. அதை ஏற்றுக்கொள்கிறீர்களா, காஸ்? 375 00:22:20,257 --> 00:22:23,969 {\an8}நிஜம். நிஜம். நிஜம். 376 00:22:48,827 --> 00:22:50,120 அனைத்துமே. 377 00:22:53,582 --> 00:22:54,833 அவள் ஏன் தன் காதை அடிக்கடி தொடுகிறாள்? 378 00:22:54,917 --> 00:22:55,918 எங்கே? 379 00:22:56,835 --> 00:22:57,836 முன்னால். 380 00:22:59,254 --> 00:23:00,255 அதோ. 381 00:23:05,344 --> 00:23:06,345 மீண்டும். 382 00:23:09,014 --> 00:23:10,015 பாருங்கள். 383 00:23:12,601 --> 00:23:14,520 அந்த நாய். சரி, வா, ஆண்டி. 384 00:23:15,479 --> 00:23:16,647 நான் என்ன செய்ய முடியும்? 385 00:23:17,731 --> 00:23:19,483 அவனை நானே குழியிலிருந்து தோண்டி எடுக்கவா? 386 00:23:21,860 --> 00:23:22,986 நான் அவனை போலியாக உருவாக்கவில்லை. 387 00:23:23,070 --> 00:23:25,364 நான் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? அவனை ஏன் போலியாக உருவாக்க வேண்டும்? 388 00:23:25,447 --> 00:23:26,698 அனைத்தையும் எடுத்து வை, ஆண்டி. 389 00:23:26,782 --> 00:23:27,783 ஒளிபரப்பாகிறது. 390 00:23:37,751 --> 00:23:40,254 இந்தப் பொய்களைக் கூறுவதிலிருந்து தடுக்க நான் என்ன கூற வேண்டும்? 391 00:23:40,337 --> 00:23:41,964 அவன் இல்லாதது போல நடிக்க வேண்டும்! 392 00:23:43,757 --> 00:23:44,758 அவன் இருந்தான். 393 00:23:47,094 --> 00:23:48,095 {\an8}அவன் என் மகன். 394 00:23:49,263 --> 00:23:52,558 {\an8}மிக்க நன்றி. ஆம். அவ்வளவுதான். இனி கேள்விகள் கிடையாது. 395 00:23:53,642 --> 00:23:54,935 ஆண்டி, வீடியோ கிடைத்ததா? 396 00:23:55,686 --> 00:23:57,980 ஆம். நேரலையில் உள்ளீர்கள். 397 00:24:00,107 --> 00:24:02,401 முழுமையான டிவி பொய். 398 00:24:02,484 --> 00:24:04,611 "நீங்கள் அவன் இல்லாமல் தவிக்க வேண்டும்." 399 00:24:04,695 --> 00:24:06,697 அவளால் அதைத் தடுக்க முடியவில்லை. 400 00:24:06,780 --> 00:24:08,323 "நான் நன்றாகச் செய்யவில்லையா, சார்?" 401 00:24:08,407 --> 00:24:11,869 இந்த முழுமையான ஆதாரம், கார்ப்பரேட் மெயின்ஸ்ட்ரீம் மீடியாவால் 402 00:24:11,952 --> 00:24:14,371 உங்கள் நுகர்வோர் மூளையில் இருக்கும் சுதந்திரத்தையும் பகுத்தறிவையும் 403 00:24:14,454 --> 00:24:16,623 அடக்குவதற்காக உருவாக்கப்பட்டது. 404 00:24:18,250 --> 00:24:20,335 அங்கே ஒரு வீக்கம் தெரிகிறதா? அது இயர்பீஸ். 405 00:24:20,419 --> 00:24:23,213 மேலிடத்திலிருந்து வழிகாட்டுதல்களைக் கூறிக்கொண்டிருக்கின்றனர். 406 00:24:23,922 --> 00:24:25,507 ஏன் இந்த குழந்தைத்தனமான நாடகம்? 407 00:24:25,591 --> 00:24:29,178 இந்த அரசாங்கம் ஏன் முன்பு சிறப்பாக இருந்த இந்தத் தீவின் 408 00:24:29,261 --> 00:24:32,639 பூர்வக்குடிகளை குற்ற உணர்ச்சியுடன் இருக்க வைப்பதை 409 00:24:32,723 --> 00:24:34,892 தீர்மானமாகக் கொண்டுள்ளது? 410 00:24:34,975 --> 00:24:37,895 அவர்கள் இந்தப் போலியான மார்புடைய 411 00:24:37,978 --> 00:24:40,772 போலியான நடிகர்கள் மூலம், போலியான செய்திகளை நம்மிடம் திணிக்கின்றனர். 412 00:24:40,856 --> 00:24:41,940 யாரும் சாகவில்லை! 413 00:24:43,859 --> 00:24:44,860 யாரும் சாகவில்லை. 414 00:24:47,112 --> 00:24:48,113 யாரும் சாகவில்லை. 415 00:24:48,197 --> 00:24:49,573 105ஆ பார்வையாளர்கள் 416 00:24:50,240 --> 00:24:51,658 யாரும் சாகவில்லை. 417 00:25:00,542 --> 00:25:02,294 அது சமூக ஊடகம் முழுவதும் உள்ளது. 418 00:25:02,836 --> 00:25:04,671 அது சில செய்தித் தளங்களின் முகப்புப் பக்கத்தில் கூட வந்துவிட்டது. 419 00:25:04,755 --> 00:25:05,839 அது எப்படி நடக்கும்? 420 00:25:06,548 --> 00:25:07,549 எனக்குத் தெரியவில்லை, சோன்யா. 421 00:25:08,550 --> 00:25:09,676 நான் என்ன செய்ய வேண்டும்? 422 00:25:10,886 --> 00:25:11,970 ஸைனப்பை அழைக்கவா? 423 00:25:13,055 --> 00:25:14,139 எனக்குத் தெரியவில்லை. 424 00:25:14,223 --> 00:25:16,141 சரி. நான் போக வேண்டும். 425 00:25:22,981 --> 00:25:24,107 நான் அதை நிறுத்தியிருக்கலாம். 426 00:25:25,108 --> 00:25:27,277 நான் ஏதாவது கூறியிருக்க வேண்டும். அதை நிறுத்தியிருக்க வேண்டும். 427 00:25:33,325 --> 00:25:35,118 நான் உன்னிடம் இதைக் கூறவில்லை, 428 00:25:36,328 --> 00:25:37,329 ஆனால் ஒரு நல்ல செய்தி உள்ளது. 429 00:25:41,124 --> 00:25:42,918 சார், அது உண்மையா? 430 00:25:43,001 --> 00:25:44,920 - எது உண்மையா? - கத்தியில் உள்ள ரத்தக்கறை? 431 00:25:45,546 --> 00:25:47,005 குத்தியது யார் என்று சந்தேகிக்கப்படும் ஆள் உள்ளானா? 432 00:25:55,597 --> 00:25:57,099 நாம் அவனைக் கைது செய்யப் போகிறோம்தானே? 433 00:25:57,182 --> 00:25:58,934 - ஜூன்... - அதாவது, அது அவன்தான் என நினைத்தால் 434 00:25:59,017 --> 00:26:00,352 அதை எஸ்ஐஓ-விடம் தெரிவிப்பது நம் கடமை. 435 00:26:00,435 --> 00:26:02,396 - போதுமானளவு ஆதாரம் இல்லை. - நாம் தாமதப்படுத்தினால்... 436 00:26:02,479 --> 00:26:04,481 - அது பகுதியளவுதான் பொருந்தியுள்ளது. - தடவியலுக்கான வாய்ப்புகளைக் 437 00:26:04,565 --> 00:26:06,275 - குறைக்கிறோம். - அது போதாது. 438 00:26:06,358 --> 00:26:09,027 - அப்படி இருந்தாலும், அது சரியான செயல் இல்லை. - சார். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? 439 00:26:09,111 --> 00:26:11,613 நாம் அவனை கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்தால், 440 00:26:11,697 --> 00:26:14,533 காஸ்மோவின் ஆட்கள் தலைமறைவாகிவிடுவார்கள். நாம் தொடங்கிய இடத்திற்கே வந்துவிடுவோம். 441 00:26:14,616 --> 00:26:17,619 மன்னிக்கவும், இந்த ரிவெல்லியையும் அவர்களையும் இணைக்க என்னவுள்ளது? 442 00:26:17,703 --> 00:26:19,955 - எந்த இணைப்பும் இல்லை. - அந்தக் கத்தி. அதுதான் இணைப்பு. 443 00:26:20,038 --> 00:26:21,665 அது கீரனின் லாக்கரில் இருந்தது. 444 00:26:24,042 --> 00:26:25,043 கேள், 445 00:26:25,711 --> 00:26:27,421 அது இப்போது சரியாக இருக்காது, சரியா? 446 00:26:28,755 --> 00:26:30,841 முதலில், டெட்டனேட்டர் பிரச்சினையை முடிப்போம், 447 00:26:30,924 --> 00:26:32,634 பிறகு நாம் சென்று... நீ சென்று, 448 00:26:32,718 --> 00:26:35,012 அந்த ரிவெல்லியைக் கைது செய்யலாம். உறுதியளிக்கிறேன். 449 00:26:35,095 --> 00:26:36,096 உறுதியளிக்கிறீர்களா? 450 00:26:36,180 --> 00:26:38,432 அதேநேரம், இந்தப் பொய்கள் பரவிக்கொண்டே உள்ளன, 451 00:26:38,515 --> 00:26:40,184 அந்தக் கேவலமான கேலிகள்... 452 00:26:40,267 --> 00:26:45,314 சொல்வதைக் கேள். நாம் செய்வது நிஜவுலகில் செயல்படுவது, சரியா? 453 00:26:46,690 --> 00:26:49,109 நிஜ வெடிகுண்டுகள் வெடித்து நிஜமான உடல்கள் சிதறுவது. 454 00:26:49,193 --> 00:26:51,987 அந்த நிழல் உலகம்... நீ என்ன நினைத்தாய்? 455 00:26:52,070 --> 00:26:55,908 உனது அந்தச் சிறுவனின் கொலைக்காக அவனைக் கைதுசெய்யலாம் என நினைக்கிறாயா? 456 00:26:55,991 --> 00:26:57,826 - அவன் எனது சிறுவன் இல்லை. - அவன் மீது குற்றம் சுமத்தலாம் என்றா? 457 00:26:57,910 --> 00:26:59,036 அவனது தலையை கம்பியில் குத்தி வைப்போமா? 458 00:26:59,119 --> 00:27:00,954 அந்த முட்டாள்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறாயா? 459 00:27:01,038 --> 00:27:02,206 - கண்டிப்பாக இல்லை. - இல்லை. 460 00:27:02,289 --> 00:27:05,792 உண்மை என்பது பழைய பணம் போன்றது. அதில் அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. 461 00:27:05,876 --> 00:27:07,294 நீ அவர்களிடம் உண்மைகளைக் கூறினால் என்ன செய்வார்கள்? 462 00:27:07,377 --> 00:27:08,629 அவர்கள் எது பொய் எது உண்மை என்று 463 00:27:08,712 --> 00:27:11,465 யாருக்கும் தெரியாமல் போகும் வரை, பொய்களால் மக்களை நிரப்புவார்கள். 464 00:27:12,466 --> 00:27:15,219 இல்லை, மன்னிக்கவும். இது முட்டாள்தனம். 465 00:27:15,302 --> 00:27:17,638 - மன்னிக்கவும். - நம்மால் அசெட்டைப் பாதுகாக்க முடியும். 466 00:27:17,721 --> 00:27:19,806 அசெட்டிடமிருந்து ஆதாரம் வரவில்லை என்று கூற முடியும். 467 00:27:20,516 --> 00:27:23,519 அது ரத்தக்கறையிலிருந்து வந்தது, சாட்சியிடமிருந்து வந்தது என்று கூறலாம். 468 00:27:23,602 --> 00:27:25,521 - மிகவும் ஆபத்து. - சார், நமக்குள் டீல் இருந்தது! 469 00:27:30,400 --> 00:27:31,401 டீலா? 470 00:27:39,076 --> 00:27:41,537 நீ உள்ளே வரும்போது கதவில் எழுதியிருந்ததைப் பார்க்கவில்லையா, ஜூன்? 471 00:27:41,620 --> 00:27:43,914 இது இன்டெலிஜென்ஸ். தடுப்பு. 472 00:27:43,997 --> 00:27:46,667 தீ பற்றிக்கொள்ளும் முன் அவற்றை நாங்கள் அணைப்போம். 473 00:27:47,626 --> 00:27:49,586 அவன் இறந்துவிட்டான், சரியா? அவன் திரும்ப வர மாட்டான். 474 00:27:49,670 --> 00:27:50,671 அதற்காக வருந்துகிறேன். 475 00:27:50,754 --> 00:27:51,755 அது அப்படித்தான், 476 00:27:51,839 --> 00:27:55,467 ஆனால் நீ நன்றாக உணர வேண்டும் என்பதற்காக சாம்ஃபயரை சொதப்ப மாட்டேன்! 477 00:27:57,261 --> 00:27:58,679 வெடிபொருட்களே இல்லையென்றால் என்ன செய்வீர்கள்? 478 00:27:59,179 --> 00:28:02,349 உங்கள் ரிவெல்லியை இழந்தால்? நீங்கள் நடவடிக்கை எடுக்காததால்? 479 00:28:03,642 --> 00:28:05,561 அந்தப் பெண் தலையில் ஸ்கார்ஃப் அணிந்திருந்தார், ஜூன். 480 00:28:05,644 --> 00:28:07,479 நீ என்ன செய்யலாம் என்றிருந்தாய்? அதை தலையிலிருந்து கழற்றலாம் என்றா? 481 00:28:34,840 --> 00:28:35,841 நாம் எங்காவது போகலாமா? 482 00:29:09,750 --> 00:29:11,126 நான் அதைப் பார்த்தேன். 483 00:29:12,503 --> 00:29:13,670 அவள் பார்த்தாள் என நினைக்கிறாயா? 484 00:29:14,254 --> 00:29:15,255 அது ஒரு ஃபோட்டோ, ஜேபி. 485 00:29:15,339 --> 00:29:17,466 பலிபீடச் சிறுவனாக இருப்பதிலிருந்து நம்மால் வெளிவரவே முடியாது. 486 00:29:19,468 --> 00:29:22,012 அவள் தற்போது ரெய்க்யாவிக்கில் மூன்று மாதங்களுக்கு இருக்கிறாள். 487 00:29:23,013 --> 00:29:24,640 அவள் ஏதோ எக்ஸ்சேஞ்ச் விஷயமாகச் சென்றிருக்கிறாள். 488 00:29:24,723 --> 00:29:27,100 அது என்னவென்று தெரியவில்லை. அது கடினமான காலம். 489 00:29:27,684 --> 00:29:29,269 ஆம். பழக்கப்பட்ட விஷயம்தான். 490 00:29:30,854 --> 00:29:32,439 ஆம், ஆனாலும் உன் ஆள் நன்றாக இருக்கிறான். 491 00:29:32,940 --> 00:29:33,941 என் ஆளா? 492 00:29:34,566 --> 00:29:35,901 ஆம், லியோ? 493 00:29:36,568 --> 00:29:37,986 ஆம். அவனைத் தேடிப் பார்த்தேன். 494 00:29:38,070 --> 00:29:39,988 - வாவ். போதை ஆசாமி மற்றும் பின்தொடர்பவன். - சரி. நிறுத்து. 495 00:29:40,072 --> 00:29:41,406 பெருமையாக உள்ளது, சரியா? 496 00:29:42,449 --> 00:29:43,867 ஆம். அவன் அப்படி இருக்கலாம். 497 00:29:44,409 --> 00:29:46,453 அவன் என்னிடம் கண்டதையும் பேசாதபோது. 498 00:29:47,955 --> 00:29:48,997 கண்டதையுமா? 499 00:29:49,081 --> 00:29:53,961 ஆம். பரிமாற்றம், சிக்கல்கள், துணை சமூகத்தன்மை போன்ற உளறல்கள். 500 00:29:54,044 --> 00:29:55,587 ஆ, அதிகம் பேசுவார். 501 00:29:56,255 --> 00:29:58,340 - ஆம். - ஆம், நான் பேசுவேன். 502 00:29:58,423 --> 00:29:59,424 ஜேபி, 503 00:29:59,967 --> 00:30:02,803 நீ இரண்டு வார்த்தைகள் கூட பேசாமல் என்னுடன் செக்ஸ் வைத்துள்ளாய். 504 00:30:02,886 --> 00:30:04,888 அதாவது, அது லியோவாக இருந்தால், செக்ஸின் உகந்த தன்மை பற்றி 505 00:30:04,972 --> 00:30:08,058 இரண்டு மணிநேரம் பேசியிருப்போம். 506 00:30:13,438 --> 00:30:14,439 அவன் 507 00:30:16,358 --> 00:30:18,610 நான் ஏமாற்றமடையும்போதுதான் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பான். 508 00:30:24,283 --> 00:30:25,284 நீ கச்சிதமானவள். 509 00:30:27,494 --> 00:30:28,662 நான் தேவையின்றி பயப்படுகிறேன் என்பான். 510 00:30:30,831 --> 00:30:32,207 அப்படியா? 511 00:30:33,667 --> 00:30:34,668 என்ன? 512 00:30:37,087 --> 00:30:38,255 நீ பயப்படுவது சரியாக இருக்கலாம். 513 00:30:38,338 --> 00:30:39,715 அதற்கு என்ன அர்த்தம்? 514 00:30:41,800 --> 00:30:43,010 ஜேபி. 515 00:30:43,093 --> 00:30:44,344 அந்தப் படம் உள்ளதல்லவா? 516 00:30:44,428 --> 00:30:46,638 சஃபோல்க் ஸ்குவேரா? "வெளிச்சம் நிழல் வெளிச்சமா"? 517 00:30:46,722 --> 00:30:48,599 அது போலி என்று கூறினால் என்ன செய்வாய்? 518 00:30:51,351 --> 00:30:53,896 கடவுளே, அதைத்தான் கிம் கூறினான். 519 00:30:55,689 --> 00:30:56,940 கிம் கூறியதுதானே? 520 00:30:57,024 --> 00:30:58,442 அதில் ஒரு ஆள் இருந்தான் நினைவுள்ளதா? 521 00:30:58,525 --> 00:31:01,570 அது... தன் தோள் மீது தன் குழந்தையுடன் இருந்தானே? 522 00:31:03,197 --> 00:31:04,448 ஆம். அதற்கு என்ன? 523 00:31:04,531 --> 00:31:06,867 பிரஸ்ஸுக்கு ஃபோட்டோ வேண்டும் என மேலிடத்தில் கூறியுள்ளனர். 524 00:31:06,950 --> 00:31:09,328 அவர்கள் அந்தச் செய்தியின் கட்டுப்பாடு முழுவதும் வேண்டும் எனக் கூறியுள்ளனர். 525 00:31:09,411 --> 00:31:12,915 பிஆர் அதைப் பார்த்தவுடன், கண்டிப்பாக, நேரமில்லை என்று அதை தடைசெய்துவிட்டனர். 526 00:31:12,998 --> 00:31:16,126 அந்த ஃபோட்டோவைத் தடைசெய்துவிட்டனர். "அதில் என்ன பிரச்சினை?" என மேலிடத்தில் கூறினர். 527 00:31:16,210 --> 00:31:17,211 பிறகு... 528 00:31:18,003 --> 00:31:19,588 அது எப்படி என உனக்குத் தெரியும். அது இணக்கம். 529 00:31:19,671 --> 00:31:22,633 ஃபோட்டோவில் குழந்தையைப் போட முடியாது. 530 00:31:22,716 --> 00:31:25,052 அவர்கள் முகத்தை பிக்ஸலேட் செய்திருக்கலாம், பிறகு அனைவரும் தேடத் தொடங்கிவிடுவார்கள். 531 00:31:25,844 --> 00:31:27,179 அவர்கள் என்ன செய்தனர்? 532 00:31:27,262 --> 00:31:28,388 அவரை மாற்றிவிட்டனர். 533 00:31:28,472 --> 00:31:31,850 அந்தக் குழந்தையையும் அப்பாவையும் தூக்கிவிட்டு, இந்த நபரை வைத்துவிட்டனர். 534 00:31:31,934 --> 00:31:33,894 எனில், காஸ்மோ கூறியது சரிதானா? 535 00:31:37,231 --> 00:31:39,066 அடச்சே. நாம்தான் இதைச் செய்துள்ளோம். 536 00:31:40,108 --> 00:31:42,778 இரு, இதை யார் கூறியது? 537 00:31:43,987 --> 00:31:45,989 - இதை உன்னிடம் யார் கூறியது? - யார் என நினைக்கிறாய்? 538 00:31:55,165 --> 00:31:56,208 பாஸ். 539 00:31:58,210 --> 00:32:00,212 நீ ஏன் மார்கோ ரிவெல்லியைப் பின்தொடரவில்லை? 540 00:32:00,295 --> 00:32:01,463 பின்தொடர்ந்தேன். பின்தொடர்கிறேன். 541 00:32:01,547 --> 00:32:05,092 அவனது ஃபிளாட்டுக்குச் சென்றேன். அவன் கார் அங்குள்ளது. அவன் வீட்டில் இல்லை. 542 00:32:05,175 --> 00:32:07,386 இதுதான் விஷயம், நான் ஏஎன்பிஆர் சரிபார்ப்பைச் செய்தேன். 543 00:32:07,469 --> 00:32:10,055 ஒரு மணிநேரம் முன்பு சூப்பர்மார்க்கெட்டில் இருந்து வெளியேறும்போது அவர்கள் அவனைக் கூட்டி சென்றுள்ளனர், 544 00:32:10,138 --> 00:32:12,266 எனவே அவனது அடையாளத்தை உறுதிசெய்ய, நான் கடைக்குச் சென்றேன். 545 00:32:12,349 --> 00:32:13,767 - சரி. - பார். 546 00:32:21,650 --> 00:32:23,318 {\an8}கிளாஸிக் ஐஸ் கட்டிகள் 547 00:32:25,612 --> 00:32:27,990 - மார்கோ. - ஆம். அவன் என்ன வாங்குகிறான் பாருங்கள். 548 00:32:34,997 --> 00:32:36,206 பாஸ், நான் நினைப்பது தவறா? 549 00:32:36,290 --> 00:32:40,169 ஹைட்ரஜன் பெராக்ஸைடு, நைட்ரோகிளிசரின், வேதிவினை. என்ன செய்வீர்கள்? 550 00:32:40,252 --> 00:32:41,712 அதை ஐஸால் மூடிவைப்பேன். 551 00:32:42,337 --> 00:32:43,922 வெடிகுண்டு செய்பவனைக் கண்டுபிடித்துவிட்டோம் என நினைக்கிறேன். 552 00:32:44,715 --> 00:32:46,049 அவனது ஃபிளாட்டிலிருந்து ஐந்து நிமிட தூரத்தில் இருக்கிறோம். 553 00:32:46,133 --> 00:32:48,218 பாம்ப் ஸ்குவாட் இப்போது பாதுகாப்புச் சரிபார்ப்புகளைச் செய்கிறது. 554 00:32:58,896 --> 00:32:59,897 "வீட்டில் இல்லை" என்று சொல்லாதே. 555 00:33:00,480 --> 00:33:03,108 இல்லை. லைட் அணைக்கப்பட்டுள்ளது. எந்த அறிகுறியும் இல்லை. 556 00:33:03,192 --> 00:33:05,402 பாம்ப் ஸ்குவாட் எதுவுமில்லை என்று சொல்லிவிட்டனர், நீங்கள் உள்ளே போகலாம். 557 00:33:05,485 --> 00:33:06,486 சரி. 558 00:33:29,426 --> 00:33:30,636 அவசரமாகச் சென்றுள்ளான். 559 00:33:35,349 --> 00:33:36,808 கிம். 560 00:33:53,408 --> 00:33:55,661 அவன்தான் நமது ஆள். ஆனால் எங்கே அவன்? 561 00:33:56,286 --> 00:33:58,080 வெடிகுண்டு தொழிற்சாலை எங்கே? 562 00:33:59,164 --> 00:34:00,165 அவனைக் கண்டுபிடியுங்கள். 563 00:34:12,928 --> 00:34:14,096 ஹாய். 564 00:34:15,264 --> 00:34:16,264 ஹேய். 565 00:34:18,391 --> 00:34:21,603 நான் சால்வினோ’ஸ் கடையில் கொஞ்சம் அதிகமாக வாங்கிவந்துள்ளேன். 566 00:34:21,687 --> 00:34:22,688 அப்படியா? 567 00:34:23,730 --> 00:34:25,148 நாம் பட்ஜெட்டில் இருப்பதாக நினைத்தேன். 568 00:34:25,232 --> 00:34:26,233 ஆம், ஆனால்... 569 00:34:28,443 --> 00:34:29,444 நான் உனக்கு கால் செய்தேன். 570 00:34:30,612 --> 00:34:31,612 தெரியும். 571 00:34:33,364 --> 00:34:35,367 ஆம், தெரியும். "ஹேய், அது கிடக்கிறது. 572 00:34:36,618 --> 00:34:37,703 மிகவும் முக்கியமான மன்னிப்பு விருந்தை 573 00:34:37,786 --> 00:34:40,998 ஏற்பாடு செய்யும்போது அரைகுறை செயல்கள் கூடாது" என நினைத்தேன். 574 00:34:41,956 --> 00:34:43,208 ஆம். 575 00:34:43,292 --> 00:34:44,293 ஆம். 576 00:34:45,918 --> 00:34:47,504 நான் மோசமான விஷயங்களைக் கூறினேன். 577 00:34:48,922 --> 00:34:49,965 என்னை மன்னித்துவிடு. 578 00:34:52,717 --> 00:34:54,386 நான் உன்னை இழக்க விரும்பவில்லை. 579 00:34:56,263 --> 00:34:57,556 லியோ. 580 00:34:58,056 --> 00:34:59,057 என்ன? 581 00:35:00,100 --> 00:35:01,101 நான் குளிக்க வேண்டும். 582 00:35:02,269 --> 00:35:04,479 சரி, கண்டிப்பாக. இல்லை, நீ... 583 00:35:04,563 --> 00:35:07,149 ரொம்ப நேரம் ஆக்காதே, ஏனெனில் ஃபிளம்பேவை பற்ற வைக்கப் போகிறேன். 584 00:35:07,232 --> 00:35:08,233 விளையாடினேன். 585 00:35:08,734 --> 00:35:09,735 அல்லது இல்லையா? 586 00:35:49,483 --> 00:35:50,484 கெரிஸ்? 587 00:36:00,327 --> 00:36:02,746 அடச்சே. உன் நிலையைப் பார். 588 00:36:03,830 --> 00:36:05,082 காஸ்மோ காரில் காத்திருக்கிறார். 589 00:36:05,624 --> 00:36:07,000 உடைமாற்றிக்கொள். 590 00:36:07,626 --> 00:36:09,127 நாம் கொஞ்சம் வெளியே போகிறோம். 591 00:36:13,340 --> 00:36:16,134 பாஸ், பில்லியுடன் காஸ்மோ எங்கோ போகிறான். 592 00:36:16,218 --> 00:36:18,178 நல்ல விஷயம், அவன் தன்னுடன் ஃபோனை எடுத்துச் செல்கிறான். 593 00:36:18,262 --> 00:36:20,597 உன்னால் அங்கிருந்தே அதை அணுக முடியுமா? அவர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும். 594 00:36:20,681 --> 00:36:22,140 உங்களை இணைக்கிறேன். 595 00:36:22,641 --> 00:36:24,017 டிராஃபிக் பரவாயில்லை, காஸ். 596 00:36:24,101 --> 00:36:26,019 - சுமார் பத்து, 15 நிமிடங்கள். - அடச்சே. 597 00:36:26,103 --> 00:36:27,646 அவன் பில்லியை வெளியே கூட்டிச் செல்கிறானா? 598 00:36:36,530 --> 00:36:38,407 என்னுடன் நீங்கள் வெளியே தெரிய பயப்படவில்லையா? 599 00:36:45,122 --> 00:36:46,832 எனக்குத் தெரியும். இது வேடிக்கையானது, இல்லையா? 600 00:36:52,212 --> 00:36:53,630 உனக்கு என்ன தெரிகிறது? 601 00:36:55,048 --> 00:36:56,049 பிர்கம் சாலை. 602 00:36:57,176 --> 00:36:58,468 மொபைல் பழுதுபார்க்கும் கடை. 603 00:36:59,303 --> 00:37:01,638 சோம்பேறிகள். அசுத்தமான கடைகள். 604 00:37:02,556 --> 00:37:03,640 இல்லை, நண்பா. 605 00:37:04,141 --> 00:37:06,268 ஆக்கிரமிப்பைத்தான் நீ பார்க்கிறாய். 606 00:37:13,901 --> 00:37:15,194 வெள்ளையினத்தவர்களே அரிதாக உள்ளனர். 607 00:37:15,277 --> 00:37:17,571 கெபாப் கடைகள். பாக்கி உணவகங்கள். 608 00:37:17,654 --> 00:37:19,281 அரபிக்கில் பிரார்த்தனைக்கான அழைப்பு. 609 00:37:19,364 --> 00:37:23,243 அந்த தாடிகள் மற்றும் எஸ்பிரஸ்ஸோகளுடன் இருக்கும் மக்கள். 610 00:37:23,744 --> 00:37:24,745 அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். 611 00:37:24,828 --> 00:37:27,206 வேறொரு கலாச்சாரம் தங்கள் கலாச்சாரத்தை அழிப்பதில் அவர்களுக்குக் கவலையில்லை. 612 00:37:27,289 --> 00:37:28,540 நாம் பூர்வக்குடிகள், உலக வரலாற்றிலேயே 613 00:37:28,624 --> 00:37:30,792 நாம்தான் சிறந்த நாடாக இருந்தோம் என்பதை மறந்துவிட்டோம். 614 00:37:30,876 --> 00:37:32,294 நூறாண்டுகளுக்கு முன்பு, உன் வயதில் இருக்கும் ஆண், 615 00:37:32,377 --> 00:37:34,213 வேல்ஸ் அளவிலான நாட்டை ஆண்டுகொண்டிருப்பாய். 616 00:37:35,839 --> 00:37:38,050 ஆனால் இப்போது தெற்குக் கடல் பக்கம் பின்வாங்கி, 617 00:37:38,133 --> 00:37:39,301 "இல்லை, பரவாயில்லை. சௌகரியமாக இருங்கள்" என்கிறோம். 618 00:37:39,384 --> 00:37:40,594 "ஆம், எங்கள் பெண்களுடன் மகிழ்ச்சியாக இருங்கள்." 619 00:37:42,012 --> 00:37:43,347 பன்முகத்தன்மை பயிற்சி. 620 00:37:43,430 --> 00:37:44,806 உணர்வற்ற சார்பு. 621 00:37:45,891 --> 00:37:47,601 இனி எப்படி வாழ்வதென நமக்குத் தெரியவில்லை. 622 00:37:50,938 --> 00:37:52,147 ஆம், மன்னிக்கவும். அது... 623 00:37:52,814 --> 00:37:54,107 ஆனாலும் நாம் சிரிக்க வேண்டும், இல்லையா? 624 00:37:54,191 --> 00:37:56,443 சிரிப்பு, அழுகை. பிறகு நாம் ஏதாவது செய்ய வேண்டும், பில்லி. 625 00:37:56,527 --> 00:37:58,445 சரி, நைஜல், இங்கே இடதுபக்கம் நிறுத்து. 626 00:37:58,529 --> 00:38:00,030 சார், அவனை இப்போது கைதுசெய்யலாமா? 627 00:38:00,113 --> 00:38:01,114 குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுப்பது? 628 00:38:01,198 --> 00:38:02,199 வேண்டாம். 629 00:38:02,699 --> 00:38:03,825 இரு. 630 00:38:03,909 --> 00:38:06,745 அவன் இவ்வளவு ரிஸ்க் எடுப்பதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். 631 00:38:10,958 --> 00:38:12,501 அந்த மூலையில் நிறுத்த முடியுமா? 632 00:38:13,919 --> 00:38:15,045 அதுதான். 633 00:38:19,842 --> 00:38:20,843 உன் ஜன்னலை இறக்கு. 634 00:38:20,926 --> 00:38:22,845 - அவர்கள் இருக்கிறார்களே? - இல்லை, அவர்களை விடு. 635 00:38:22,928 --> 00:38:26,431 பார், அங்குதான் நான் வளர்ந்தேன். 636 00:38:27,891 --> 00:38:29,476 அப்போது, அனைவரும் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்கள். 637 00:38:29,560 --> 00:38:31,478 யாரும் தங்கள் முன்கதவுகளைப் பூட்ட மாட்டார்கள். 638 00:38:31,562 --> 00:38:32,980 ஏன் என்று தெரியுமா? 639 00:38:33,689 --> 00:38:34,731 அண்டைவீட்டார் கனிவாக இருந்தனர். 640 00:38:34,815 --> 00:38:36,066 இல்லை, பில்லி. 641 00:38:36,817 --> 00:38:38,360 ஏனெனில் நாம் ஆங்கிலேயராக இருந்தோம். 642 00:38:41,613 --> 00:38:43,991 ஐந்து, அங்குள்ள எண் ஐந்து, அங்குதான் அவர் வசித்தார் 643 00:38:44,074 --> 00:38:46,118 - யார்? - லியோனர்ட். 644 00:38:46,201 --> 00:38:49,705 லென். அவர் ஒரு ஜாம்பவான். 645 00:38:49,788 --> 00:38:52,624 அவர் சனிக்கிழமைகளில் தனது காரைக் கழுவ என்னை அனுமதிப்பார். 646 00:38:52,708 --> 00:38:57,129 பழைய கார், ஆனால் அதை ஸ்டைலாக மாற்றியிருந்தார், தெரியுமா? 647 00:39:05,596 --> 00:39:09,641 அவற்றைப் பற்றி என்ன நினைக்கிறாய்? கொஞ்சம் ரெட்ரோ, ஆனால் அருமையானவை, இல்லையா? 648 00:39:09,725 --> 00:39:10,726 அப்படியா? 649 00:39:10,809 --> 00:39:12,394 லென் இவற்றை எனக்குக் கொடுத்தார். 650 00:39:14,855 --> 00:39:16,440 எங்களுக்குள்... 651 00:39:16,523 --> 00:39:18,066 எங்களுக்குள் ஒரு இணைப்பு இருந்தது. 652 00:39:18,150 --> 00:39:19,359 இதைப் போடு. 653 00:39:21,111 --> 00:39:22,112 அதை வளைத்துவிட்டால் என்ன செய்வது? 654 00:39:22,613 --> 00:39:23,906 சும்மா போடு. 655 00:39:25,324 --> 00:39:26,450 ஹலோ. அதைப் பார். 656 00:39:27,326 --> 00:39:29,578 - ஆம். - ஆம், அருமையாக உள்ளது. 657 00:39:31,914 --> 00:39:32,915 அவர் தனது ஜாக்கெட்டை அணிந்துகொண்டு, 658 00:39:33,582 --> 00:39:35,209 கழுத்து வரை ஜிப் போட்டுக்கொண்டு, 659 00:39:35,292 --> 00:39:38,795 அன்று நடந்து சென்றது இன்னும் என் கண்ணுக்குத் தெரிகிறது, தெரியுமா? 660 00:39:39,546 --> 00:39:42,299 பிறகு ஜன்னலிலிருந்து அவரைப் பார்க்கும் என்னைப் பார்த்து... 661 00:39:44,301 --> 00:39:46,386 அவர் கையசைத்தார், 662 00:39:46,970 --> 00:39:48,931 அவர் திரும்ப வர மாட்டார் என்று தெரிந்தது போல. 663 00:39:50,724 --> 00:39:52,059 ஏன்? என்ன நடந்தது? 664 00:39:56,939 --> 00:39:59,149 அந்த நெருப்பை செயின்ட் பாலிலிருந்து பார்க்க முடிந்தது. 665 00:40:01,860 --> 00:40:02,903 ஆணி வெடிகுண்டுகள். 666 00:40:05,781 --> 00:40:07,866 லென். மூன்றுமே. 667 00:40:08,742 --> 00:40:11,036 பிரிக் லேன். ஹலால் கறிக்கடைக்காரர்கள். 668 00:40:11,119 --> 00:40:13,080 பிறகு ஷோர்டிட்ச்சில் இருக்கும் சில ஓரினச் சேர்க்கையாளர்கள். 669 00:40:14,456 --> 00:40:16,792 நல்ல விஷயம் என்னவெனில், அவர்கள் பிழைக்கவில்லை, சரியா? 670 00:40:19,294 --> 00:40:22,130 நீ எனக்கு அவரை நினைவூட்டுகிறாய். 671 00:40:24,132 --> 00:40:25,551 அப்படியா? 672 00:40:26,927 --> 00:40:28,929 ஆம். 673 00:40:31,431 --> 00:40:33,976 அதாவது, அவர் செயல்பட்டார். 674 00:40:35,686 --> 00:40:38,939 நீயும் செயல்படப் போகிறாய் என்று தோன்றுகிறது. 675 00:40:45,487 --> 00:40:46,530 அதைத் திருப்பிக் கொடு. 676 00:40:48,699 --> 00:40:49,700 திருட்டுப்பயலே. 677 00:40:54,246 --> 00:40:55,622 சரி, வா, நைஜ். 678 00:40:55,706 --> 00:40:56,874 சிறந்த விஷயத்தை இவனுக்குக் காட்டுவோம். 679 00:40:56,957 --> 00:40:58,166 அவர்கள் வெளியே செல்கின்றனர். 680 00:40:58,792 --> 00:41:00,627 நாம் என்ன செய்யப் போகிறோம், பாஸ்? 681 00:41:01,128 --> 00:41:02,254 நாம் என்ன செய்ய வேண்டும்? 682 00:41:04,339 --> 00:41:06,091 தொடர்ந்து பின்தொடர்வோம். 683 00:41:31,783 --> 00:41:32,910 படி உள்ளது. 684 00:41:44,338 --> 00:41:46,798 {\an8}ஆல்ஃபி பியூக்கனன் 685 00:42:03,232 --> 00:42:04,441 வெடிபொருள் 1.1 686 00:42:12,157 --> 00:42:13,617 டெட்டனேட்டர்கள். 687 00:42:13,700 --> 00:42:14,910 நம்மிடம் ஏழு உள்ளது. 688 00:42:16,954 --> 00:42:18,038 நாம் சட்டவிரோதமாகத் திருடியது. 689 00:42:21,959 --> 00:42:24,169 அவர்களை யார் தாக்கியதென்று அவர்களுக்குத் தெரியாது. 690 00:42:27,047 --> 00:42:28,090 என்ன நினைக்கிறாய், பில்லி? 691 00:42:33,679 --> 00:42:34,680 நான் செய்கிறேன். 692 00:42:36,431 --> 00:42:37,933 நீங்கள் என்ன விரும்பினாலும், நான் செய்கிறேன். 693 00:43:01,874 --> 00:43:04,459 வாப்பிங் துறையிலிருந்து செல்லும் ஒன்பது மீட்டர் நீளமுள்ள படகைப் பிடியுங்கள். 694 00:43:04,543 --> 00:43:07,546 பார்க்கிங் மற்றும் டில்பரியை நோக்கி கிழக்கே செல்கிறது. 695 00:43:07,629 --> 00:43:09,590 அதில் வெடிபொருட்கள் இருக்கலாம். 696 00:43:09,673 --> 00:43:11,175 மிகவும் கவனமாக அணுகுங்கள். 697 00:43:33,488 --> 00:43:34,823 சஃபோல்க் ஸ்குவேர்: உண்மையில் என்ன நடந்தது 698 00:43:48,003 --> 00:43:50,047 இனி அரசாங்க பயங்கரவாதம் கூடாது 699 00:44:27,417 --> 00:44:28,502 பில்லி. 700 00:45:55,672 --> 00:45:57,674 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்