1 00:00:14,640 --> 00:00:18,018 ஒரு ஆங்கிலேய டியூக் ஒரு அழகான மனிதர் 2 00:00:18,018 --> 00:00:20,604 யார் அவருடைய டச்செஸ்ஸாகப் போகிறாளோ? 3 00:00:20,604 --> 00:00:21,897 நேன்! 4 00:00:22,814 --> 00:00:25,275 ஒ, டச்செஸ் நேன், டச்செஸ் நேன் 5 00:00:25,275 --> 00:00:27,778 "ஓ, எனக்குத் திருமணமே வேண்டாம் அட, இரு, அவர் ஒரு டியூக்கா?" 6 00:00:27,778 --> 00:00:30,531 - கான்சீ, நிறுத்து. -"ஆம், நான் மணம் புரிய சம்மதிக்கிறேன்" 7 00:00:30,531 --> 00:00:33,742 இதுவரை இப்படிப் பார்த்ததே இல்லை. அவர் ஒரு டியூக் என்று எனக்குத் தெரியாது, அது உனக்குத் தெரியும். 8 00:00:33,742 --> 00:00:35,369 அவர் டியூக் என்று இவளுக்குத் தெரியாதாம். 9 00:00:35,369 --> 00:00:36,912 அவர் ஒரு ஓவியர் என்று அவள் நினைத்தாளாம். 10 00:00:36,912 --> 00:00:39,081 - சரி, நீ ஏன் அதைச் சொல்லவில்லை? - நிறுத்து, போது. நிஜமா. 11 00:00:39,081 --> 00:00:41,792 நான் அவரை எப்படி மணம் புரிய முடியும்? இரு முறை தான் அவரை சந்திச்சிருக்கிறேன். 12 00:00:41,792 --> 00:00:44,002 அவருக்கு என்னைத் தெரியாது. என்னைப் பற்றி எதுவுமே தெரியாது. 13 00:00:44,002 --> 00:00:47,130 ஓ, கண்ணே. திருமணம் ஆனப் பிறகு தான் புரிதல் எல்லாம் ஆரம்பிக்கும். 14 00:00:47,714 --> 00:00:48,799 திருமணம் என்பது... 15 00:00:51,009 --> 00:00:52,010 அதை குறைத்து மதிப்பிடாதே. 16 00:00:52,010 --> 00:00:53,554 சொல்லப் போனால், அதுக்கு ரொம்ப அதிகமா மதிப்பட்டிருக்காங்க. 17 00:00:53,554 --> 00:00:56,473 அவர் என்னைக் கேட்டதிலிருந்து நான் அதை எடைபோட்டுக்கொண்டே தான் இருக்கேன். 18 00:00:58,183 --> 00:00:59,935 என்னால் ஒரு டச்செஸ்ஸாக இருக்க முடியாது. 19 00:00:59,935 --> 00:01:02,312 ஏன் உன்னால டச்செஸ்ஸா இருக்க முடியாதுன்னு ஒரு காரணம் சொல்லு. 20 00:01:02,312 --> 00:01:04,313 டச்செஸ்ஸா இருப்பதுன்னா என்ன? 21 00:01:07,276 --> 00:01:09,903 அது என்னன்னா, தியோ... அவர் வந்தார்... 22 00:01:11,989 --> 00:01:13,282 எனக்கு உணர்த்தினார்... 23 00:01:13,282 --> 00:01:16,159 - அவர் இவளை உணர வைத்தாராம்! - போதும். நிறுத்து. 24 00:01:17,494 --> 00:01:20,539 நான் அவருடன் இருக்கும் போது எப்படியே இந்த நிஜத்தை மறக்கலாம், 25 00:01:20,539 --> 00:01:23,333 என்னை மறக்க முடியும் என்பது போல இருந்தது. 26 00:01:23,333 --> 00:01:24,710 நீ யாரென்று நான் சொல்கிறேன். 27 00:01:24,710 --> 00:01:28,172 நீதான் எங்களை டச்செஸ் ஆஃப் டின்டாஜெலின் தனிப்பட்ட பால நடனத்திற்கு 28 00:01:28,172 --> 00:01:31,633 எங்களுக்கு அழைப்பு வரக் காரணமாக இருந்த அந்த அதிசய நிச்சயத்தின் நாயகி. 29 00:01:32,551 --> 00:01:34,970 - உன்னால் நம்ப முடிகிறதா? - லிஸ்ஸி இதைக் கேட்டால் அசந்துவிடமாட்டாளா? 30 00:01:34,970 --> 00:01:36,221 இன்னும் கடிதம் ஏதும் இல்லையா? 31 00:01:37,556 --> 00:01:40,017 அவள் ஏன் வீட்டிற்குச் செல்கிறாள் என்று யாரிடமும் சொல்லவில்லை எனகிறார்கள். 32 00:01:40,017 --> 00:01:42,603 அவள் கப்பலில் ஏறிச் செல்லும்போது, அவளுடைய முகம் வெளிரி இருந்தது. 33 00:01:42,603 --> 00:01:44,605 வழக்கமான லிஸ்ஸி போலவே இல்லை. 34 00:01:44,605 --> 00:01:47,232 சரி, நாமும் இன்னும் சில வாரங்களில் அவளுடன் சேர்ந்துவிடுவோமே. 35 00:01:47,232 --> 00:01:50,068 பாவம் ஜின்னி, நாம் அவளுடைய பெரிய திருமணத்திற்காகத் தான் நியூ யார்க் செல்வதாக 36 00:01:50,068 --> 00:01:52,696 நினைக்கிறாள், ஆனால் நான் அவளுடன் இருப்பதற்கும், இங்கிலாந்து என்று ஒரு 37 00:01:52,696 --> 00:01:56,950 இடமே இல்லை என்று பாவிப்பதற்குத் தான் திட்டமிடுகிறேன. 38 00:01:57,618 --> 00:01:59,494 பெண்களே! பெண்களே. 39 00:02:54,675 --> 00:02:56,301 எடித் வார்ட்டன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 40 00:03:26,290 --> 00:03:28,792 பெண்களே, கான்சீட்டாவிற்கு பிரியாவிடை கொடுங்க. 41 00:03:28,792 --> 00:03:32,838 நான் மீண்டும் குணவதியாகிவிட்டேன். பணிவாகவும், நாணத்துடனும். 42 00:03:35,007 --> 00:03:36,633 கான்சீ, நீ... 43 00:03:36,633 --> 00:03:39,344 நிச்சயமாக. நான் மிகவும் உன்னதமான மனைவி. 44 00:03:50,022 --> 00:03:51,190 மிஸ் செயின்ட் ஜார்ஜ்? 45 00:03:51,190 --> 00:03:54,568 இன்று மதியம் அவருடைய வரவேற்பறையில் உங்களை சந்திப்பதாக, டச்செஸ் அறிவித்திருக்கிறார். 46 00:03:54,568 --> 00:03:57,863 அதோடு, டியூக்கும் உங்களை வரவேற்கிறார். 47 00:03:57,863 --> 00:03:58,947 நேன், 48 00:04:02,951 --> 00:04:04,453 கான்சீட்டா! 49 00:04:07,039 --> 00:04:10,250 நீ வந்துவிட்டாயா. இங்கே உள்ளே வந்துப் பார். 50 00:04:16,423 --> 00:04:18,425 என்னால் காத்திருக்க முடியவில்லை கான்சீட்டா... 51 00:04:21,136 --> 00:04:22,137 நேன்? 52 00:04:46,578 --> 00:04:47,579 வணக்கம். 53 00:04:52,251 --> 00:04:53,252 வணக்கம். 54 00:05:02,094 --> 00:05:03,345 எனவே, நீங்கள் இப்போது ஓவியம் தீட்டவில்லை, அல்லவா? 55 00:05:04,346 --> 00:05:07,474 நான் ரன்னிமீடில் உன்னை தாக்கிவிட்டேன் போல் உள்ளது. 56 00:05:07,474 --> 00:05:09,059 டியூக் என்பதை ரகசியமாக வைத்துக்கொண்டா? 57 00:05:10,561 --> 00:05:12,646 நான் டியூக் தான். 58 00:05:14,022 --> 00:05:15,816 அது எனக்குப் பின்னர்தான் புரிந்தது. 59 00:05:16,316 --> 00:05:17,901 நான் சொல்ல விரும்பியது... 60 00:05:21,071 --> 00:05:26,243 என் மனைவியாக இருக்கச் சம்மதமா என்று கேட்டப் போது, அதை பின்புலங்களின் பாதிப்பு 61 00:05:27,327 --> 00:05:29,997 எதுவும் இல்லாத ஒன்றாக இருக்க விரும்பினேன். 62 00:05:36,295 --> 00:05:39,131 அது தான் நான். 63 00:05:40,215 --> 00:05:42,718 ஆனால், என்னை மணம் புரிவதில் உள்ள பாதிப்புகள். 64 00:05:45,012 --> 00:05:47,014 நாம் இன்றைய இரவு பால் நடனத்தையும், அந்த நாடகத்தையும் 65 00:05:47,598 --> 00:05:50,684 சகித்துக்கொண்டு விடலாம். 66 00:05:51,935 --> 00:05:55,898 அதற்கு பிறகு, ஒருவேளை... அந்த வாழ்க்கையை நீ விரும்பவில்லை எனில்... 67 00:05:59,151 --> 00:06:00,527 நீ வேண்டாம் என்று சொல்லி விடு. 68 00:06:03,280 --> 00:06:04,531 நீங்கள் உண்மையாகத் தான் சொல்கிறீர்களா? 69 00:06:04,531 --> 00:06:06,742 உன் பெயருக்கு எந்த பாதிப்பும் வராமல் இருக்கும். 70 00:06:07,910 --> 00:06:12,831 என்னுடைய இந்த பதவியை விட்டு தப்பி ஓடுவது முடியாது காரியம். 71 00:06:13,999 --> 00:06:17,794 ஆனால், நீ விரும்பினால், நான் என்னை முழுவதுமாக காண்பிக்கிறேன். 72 00:06:18,587 --> 00:06:20,339 எனவே, நீ சரியான முடிவுக்கு வர முடியும். 73 00:06:21,882 --> 00:06:25,135 ஒரு டச்செஸ் ஆவதற்கு. 74 00:06:27,221 --> 00:06:28,972 என்னுடன் இருப்பதற்கு. 75 00:06:31,683 --> 00:06:33,519 உண்மையான என்னுடன் இருப்பதற்கு. 76 00:06:43,695 --> 00:06:47,032 இவ்வளவு தூரம் வந்திருப்பது, இன்னொருவரின் வீட்டில் தேனீர் பருகுவதற்கு. 77 00:06:48,909 --> 00:06:50,244 அர்த்தமேயில்லை. 78 00:06:50,827 --> 00:06:54,164 கண்டிப்பாக ஏமாற்றத்தில் முடியப் போகும் முடிவில்லாத, தேவையில்லாத செலவு. 79 00:06:54,164 --> 00:06:56,041 திருமணத்தைப் போலவா? 80 00:06:57,209 --> 00:06:58,627 அல்லது, குழந்தைப் பேறைப் போல. 81 00:07:03,131 --> 00:07:04,550 ரெண்டு மணி நேரம் தான் தாமதம். 82 00:07:04,550 --> 00:07:07,302 என்ன காரணம், ரிப்பன் வாங்குவதா, அல்லது காவலாளிகளுடன் நடனமாடுவதா? 83 00:07:16,478 --> 00:07:18,647 ரிச்சர்ட், கொஞ்சம் அமைதியா இருந்தது நிம்மதியாக இருந்தது. 84 00:07:18,647 --> 00:07:20,816 ஒருவழியாக அவளை வழிக்குக்கொண்டு வந்துவிட்டையே. 85 00:07:21,817 --> 00:07:22,860 உனக்கு, சபாஷ். 86 00:07:27,447 --> 00:07:29,950 உன் நண்பர்கள் அனைவரும் இன்று மாலை வருகிறார்களா? 87 00:07:29,950 --> 00:07:32,661 அதில் ஒருவர், தாயுடன் நியூ யார்க் சென்று விட்டார். 88 00:07:32,661 --> 00:07:36,456 அந்த அழகானவள். சொல்ல உபயோகமாக எதுவும் இல்லை. 89 00:07:36,456 --> 00:07:37,624 அதில் யாராகவும் இருக்கலாம். 90 00:07:37,624 --> 00:07:39,418 நியூ யார்க் சென்றது லிஸ்ஸி, 91 00:07:40,169 --> 00:07:44,047 ஆனால் மற்றவர்கள் அனைவருக்கு அழைப்பு உள்ளது. எனவே, ஆம். நிச்சயமாக. 92 00:07:45,424 --> 00:07:50,554 கான்சீட்டா, அவள் வந்துவிட்டாள்! ஜின்னி! ஜின்னி வந்துவிட்டாள்! 93 00:07:53,974 --> 00:07:57,144 டச்செஸ்ஸால் இந்தக் காட்டுமிராண்டித்தனமான ஊசுருவலை எப்படித் தான் டச்செஸால் சகித்துக்கொள்ள முடிகிறதோ. 94 00:07:57,144 --> 00:07:58,228 நாம் எல்லோரும் எப்படி சகித்துக்கொள்கிறோம்? 95 00:07:58,228 --> 00:08:01,940 சரி, சீடன் தேர்ந்தெடுக்கும் பெண் இன்னும் அடக்கமாக இருப்பாள் என எதிர்பார்ப்போம். 96 00:08:02,524 --> 00:08:05,235 நாம் பல்லைக் கடித்துக்கொண்டு அவள் கொண்டு வரும் சொத்தைப் பற்றி நினைப்போம். 97 00:08:05,235 --> 00:08:07,988 அவ்வளவு தூரம் போகுமா என பார்ப்போம். அவன் அவளை சோதித்துப் பார்க்கலாம். 98 00:08:36,767 --> 00:08:40,102 லேடி சீடனை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன். 99 00:08:41,938 --> 00:08:44,733 - நாங்கள் ஓடிவிட்டோம். நீ நம்புகிறாயா? - இல்லை. 100 00:08:44,733 --> 00:08:46,318 எங்களால் காத்திருக்க முடியவில்லை. 101 00:08:46,318 --> 00:08:47,903 ஆனால் நியூ யார்க், மற்றும் திருமண ஏற்பாடுகள் எல்லாம் என்ன ஆயிற்று? 102 00:08:47,903 --> 00:08:50,531 உன் தாயார் மேன்ஹாட்டனில் உள்ள அனைத்து ஆலையங்களையும் விசாரித்து வருகிறார். 103 00:08:50,531 --> 00:08:53,158 தெரியும். ஆனால் நமக்கு எது வேண்டும் என்று தீர்மானித்தப் பிறகு... 104 00:08:53,158 --> 00:08:56,995 அன்பு என்பது வெளிக்காட்சியிலோ, ஆடம்பரத்திலோ இல்ல. அதைத் தான் நாம் புரிந்துக்கொண்டும், இல்லையா? 105 00:08:56,995 --> 00:08:59,039 - காதல் என்பது எங்கள் இருவருக்கும் இடையே இருப்பது. - ரொமான்ஸ். 106 00:09:01,083 --> 00:09:02,501 லார்ட் மற்றும் லேடி சீடன். 107 00:09:03,585 --> 00:09:06,004 - நல்வாழ்த்துக்கள்! - ஓ, கடவுளே. நல்வாழ்த்துகள்! 108 00:09:06,672 --> 00:09:07,881 - ரொம்ப சந்தோஷம். - நல்வாழ்த்துகள். 109 00:09:07,881 --> 00:09:09,091 நன்றி, கான்சீட்டா. 110 00:09:10,843 --> 00:09:12,010 நல்வாழ்த்துகள். 111 00:09:12,845 --> 00:09:15,931 ஓடிப்போனார்களா? வெறும் நாடகம். 112 00:09:22,229 --> 00:09:24,398 அவள் சந்தோஷமாகக் காணப்பட்டாள். 113 00:09:24,398 --> 00:09:27,734 சரி, திருமணம் கழிந்து மூன்று வினாடிகளுக்கு அனைவரும் சந்தோஷமாகத் தான் இருக்கிறார்கள். 114 00:09:28,235 --> 00:09:30,028 டிக்கும் நானும் ஒருவரை ஒருவர், பார்த்துக் கொண்டிருந்தோம் 115 00:09:30,028 --> 00:09:31,947 அல்லது உறவாடினோம், அல்லது இரண்டையும் பல வாரங்களாகச் செய்தோம். 116 00:09:31,947 --> 00:09:33,448 ஆனால் ஜின்னிக்கு... 117 00:09:33,448 --> 00:09:36,368 இது நாம் விரும்புவதைப் பற்றியது இல்லை, கண்ணே. என்னை நம்பு. 118 00:09:36,368 --> 00:09:37,703 நாம் விரும்புவது எல்லாம் கிடைத்துவிட்டால், 119 00:09:37,703 --> 00:09:39,872 நான் நியூ யார்க்கில், வீடு முழுவதும் ஆண்கள், கிரீம் கேக்குகள் மற்றும் 120 00:09:39,872 --> 00:09:42,332 நாய் குட்டிகளுடன் இருப்பேன்... 121 00:09:42,332 --> 00:09:45,752 ஆனால் ஓடிப்போவது. ஒரு விஷயம் நான் ஜின்னியைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்... 122 00:09:46,753 --> 00:09:48,589 நான் அவளுடைய பாட்டிலை தயார் செய்துவிட்டேன், லேடி மார்பிள். 123 00:09:48,589 --> 00:09:50,048 மிக்க நன்றி. 124 00:09:50,841 --> 00:09:52,467 - உங்களுக்கு வேறு ஏதாவது தேவையா? - இல்லை, அவ்வளவு தான். 125 00:09:52,467 --> 00:09:53,844 நீங்கள் இனிமையானவர். நன்றி. 126 00:09:58,223 --> 00:10:01,393 தெரியுமா, நான் மிஸ் டெஸ்வாலியை நியமித்ததையாவது அவர்கள் வரவேற்பார்கள் என நினைத்தேன், 127 00:10:01,393 --> 00:10:03,103 ஏனெனில் அவருடைய சேவைகளை அவர்களும் உபயோகப்படுத்துவதால், 128 00:10:03,103 --> 00:10:04,813 ஆனால், நிச்சயமாக அவர்கள் நான் செய்வது அனைத்தையும் வெறுக்கத் தான் வேண்டும். 129 00:10:04,813 --> 00:10:07,065 ஆனால் நீ ஜின்னியைப் பற்றியத் தகவலை நீ உண்மையாகவே நம்புகிறாயா... 130 00:10:07,065 --> 00:10:09,193 அந்த குடும்பத்தைப் பொருத்தவரை, பிழைத்தால் போதும். 131 00:10:09,193 --> 00:10:11,153 ஆனால் நான் ஒரு உத்தியை கண்டுபிடித்துள்ளேன். 132 00:10:11,945 --> 00:10:12,946 அமைதி காப்பது. 133 00:10:13,655 --> 00:10:15,991 பேசவில்லை எனில், கருத்துக்களே இல்லை. 134 00:10:16,992 --> 00:10:20,120 தனிமையில் இருந்து வெறுக்கப்படுவதை விட, தனிமையில் இருந்து ஏற்றுகொள்ளப்படுவது மேல். 135 00:10:20,787 --> 00:10:23,207 உன்னிடம் இருந்த ஒளியே போய்விட்டது போல் உள்ளது. 136 00:10:24,166 --> 00:10:28,128 ஆம், ஆனால் ஒளி இல்லாத போது, 137 00:10:29,171 --> 00:10:30,714 இருள் சூழ்ந்துகொள்ளும் போது, 138 00:10:32,508 --> 00:10:34,593 மன்னிப்பு கேட்கும் அவசியம் இல்லையே. 139 00:10:36,470 --> 00:10:38,138 மேலும், நான் தனியாகவும் இல்லை. 140 00:10:38,639 --> 00:10:41,725 எனக்கு ஒரு குழந்தை உள்ளது. இப்போது ஜின்னி என் ஒரகத்தி. 141 00:10:42,309 --> 00:10:45,687 ஆனால் அவள் இனி தான் வாழ்க்கையை வாழ வேண்டும், மேலும் அவளுக்கு அவரைத் தெரியாது. 142 00:10:45,687 --> 00:10:47,856 நாம் இன்னும் ஜின்னியைப் பற்றியா பேசுகிறோம்? 143 00:10:48,440 --> 00:10:49,608 உனக்கு ஒரு பாட்டிலைக் கொண்டு வருகிறேன். 144 00:11:01,286 --> 00:11:03,747 மன்னிக்க வேண்டும், ஜின்னி இங்கே இருக்கிறாளா? 145 00:11:03,747 --> 00:11:07,125 நாங்கள் விருந்தினரை எதிர்கொள்ளும் நிலையில் இப்போது இல்லை. 146 00:11:09,628 --> 00:11:13,257 நான்... இந்த அரண்மணையை சுற்றி வர வேண்டும், 147 00:11:13,257 --> 00:11:15,926 அதற்காக நான்... ஜின்னி வர விரும்புகிறாளா என... 148 00:11:20,556 --> 00:11:22,224 அவள் உங்களை பால் நடன நிகழ்ச்சியில் பார்க்க ஆவலாக இருக்கிறாள். 149 00:11:23,433 --> 00:11:24,852 சரி, சரி. நன்றி. 150 00:11:25,853 --> 00:11:27,187 இன்றிரவு உன்னை சந்திக்கிறேன்! 151 00:11:41,785 --> 00:11:43,328 உங்கள் பெற்றோர்கள், அவர்கள்... 152 00:11:43,328 --> 00:11:46,039 என் பெற்றோர்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகம், ஆனால் நீ அதையெல்லாம் எளிதில் கடந்துவிடுவாய். 153 00:11:47,624 --> 00:11:48,917 லேடி சீடன் 154 00:11:49,835 --> 00:11:51,378 இவ்வளவு உன்னதமாக எப்படி இருக்க முடிகிறது? 155 00:11:53,005 --> 00:11:56,341 நான் உன்னதமாக இருக்கிறேன் என்று நீங்கள் சொன்ன பின் தான் எனக்குத் தெரிந்தது. 156 00:11:58,886 --> 00:12:00,637 அதாவது, நிச்சயமாக உன்னதமாக இருக்க நான் முயற்சி செய்கிறேன். 157 00:12:01,305 --> 00:12:04,808 நீ அதற்காக முயற்சி செய்வது தான் எனக்கு உன்னிடத்தில் மிகவும் பிடித்த குணம். 158 00:12:05,475 --> 00:12:06,977 உன்னுடைய முழு கவனம். 159 00:12:08,353 --> 00:12:10,355 மற்றவர்கள் தங்களை மயில்களாக காட்டிக்கொள்வதில் அக்கறை கொள்ளட்டும். 160 00:12:12,941 --> 00:12:16,028 மகத்தான அழகு இங்கே இருக்கிறது. 161 00:12:17,029 --> 00:12:20,616 இங்கே உள்ளே இருப்பதற்கு ஈடு கொடுக்கும் வகையில் உள்ளது. 162 00:12:22,993 --> 00:12:25,996 வெளிக் காட்சிக்கும் உலகத் தரம் உள்ளது, நிச்சயமாக, அதுவும் உள்ளது. 163 00:12:28,165 --> 00:12:30,709 ஜேம்ஸ், நாம் சந்திக்கவில்லை எனில் எப்படியிருக்கும் என கற்பனை செய்ய முடிகிறதா? 164 00:12:31,710 --> 00:12:33,337 இல்ல. இல்லை. 165 00:12:38,425 --> 00:12:41,345 நாம் ஒருவரை ஒருவர் அறியாமல் கழித்த வருடங்கள் எல்லாம்... 166 00:12:43,805 --> 00:12:44,932 ஆனால் இப்போது நீ எனக்குக் கிடைத்துவிட்டாய். 167 00:12:46,433 --> 00:12:47,434 என் ஜின்னி. 168 00:13:11,542 --> 00:13:12,668 நல்ல காட்சி. 169 00:13:14,378 --> 00:13:17,506 நான் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டுப் போகலாம் என வந்தேன். 170 00:13:19,174 --> 00:13:20,175 என்ன வாசிக்கிறாய்? 171 00:13:20,926 --> 00:13:21,927 ஒரு புத்தகம். 172 00:13:24,763 --> 00:13:26,181 ஆம், அது தெரியும் என்று நினைக்கிறேன். 173 00:13:31,603 --> 00:13:34,940 எனவே, ஜின்னியும் சீடனும். உனக்குச் செய்தி கிடைத்ததா? 174 00:13:36,775 --> 00:13:38,485 உங்க அம்மா, அவர்களுக்கு... 175 00:13:38,485 --> 00:13:41,530 இந்த வேகத்தைப் பார்த்து, அதிர்ந்து இருக்கிறார்கள், இயல்பு தானே. 176 00:13:41,530 --> 00:13:43,532 ஆனால், கட்டணங்கள் அனைத்தயும் கட்ட வேண்டியுள்ள போது... 177 00:13:45,492 --> 00:13:49,997 அடடே. ஆனால் உன் குடும்பம் ஏனோ என் தோழிகள் உன் சகோதரர்களை மணம் செய்ய 178 00:13:49,997 --> 00:13:52,040 விரும்பும் போது, அவர்களை கேவலப்படுத்துகிறார்களே. 179 00:13:52,624 --> 00:13:55,711 அவர்களுக்காக நாம் சந்தோஷப் பட முயற்சிப்போம், சரியா? 180 00:14:11,018 --> 00:14:12,019 உள்ளே வரலாம். 181 00:14:22,779 --> 00:14:25,532 - அன்னபெல். - இங்கு வந்ததில் மகிழ்ச்சி, மேன்மை பொருந்தியவரே. 182 00:14:25,532 --> 00:14:27,951 அப்படியா? உனக்கு பயமாக உள்ளதா? 183 00:14:29,411 --> 00:14:31,413 பாதி-சந்தோஷம் பாதி-பயம் எனக் கூறலாமா? 184 00:14:32,331 --> 00:14:33,832 அப்படித் தான் இருக்க வேண்டும். 185 00:14:43,842 --> 00:14:46,386 நான் அமெரிக்காவிற்கு வந்தது கிடையாது. நான் கவலைக் கொள்ள வேண்டுமா? 186 00:14:47,387 --> 00:14:49,681 - ஆம், அது மிகவும் நல்ல நாடு... - நான் உன்னை நிறுத்தப் போகிறேன். 187 00:14:49,681 --> 00:14:53,018 எனக்கு வேலை அதிகம், அதுவும் அது வெகு தூரத்தில் உள்ளது, ஆகையால் யதார்த்தம் தேவை. 188 00:14:54,853 --> 00:14:56,897 என் மகனிடம் எதை விரும்புகிறாய்? 189 00:14:59,942 --> 00:15:02,319 - நான்... - மிகவும் சரி. உனக்கு அவனைத் தெரியாது. 190 00:15:04,071 --> 00:15:05,739 திருமணமே பயத்தை தரும் ஒன்று தான். 191 00:15:06,240 --> 00:15:09,076 அதைக் குறித்து எவ்வளவு பயம் இருக்க வேண்டும் என்று இளைஞர்கள் புரிந்துகொண்டால், 192 00:15:09,076 --> 00:15:10,577 பாதிரியார்களுக்கு வேலையிருக்காது. 193 00:15:12,538 --> 00:15:14,081 நிச்சயமாக, என் மகனுக்கும் உன்னைத் தெரியாது, 194 00:15:14,081 --> 00:15:16,041 ஆனால் அவன் உன்னை அளவு கடந்து நேசிக்கிறான். 195 00:15:18,877 --> 00:15:20,045 அவர் அப்படிச் சொன்னாரா? 196 00:15:20,045 --> 00:15:21,505 கடந்த பத்து வருடங்களாக, அனைத்துக் கூட்டங்களிலும் 197 00:15:21,505 --> 00:15:24,216 அனைத்து வரவேற்பு அறைகளிலும் அவனைத் துரத்தாத 198 00:15:24,216 --> 00:15:26,802 வயதுக்கு வந்த இளம் பெண்களே இங்கிலாந்தில் இல்லை எனலாம். 199 00:15:26,802 --> 00:15:29,179 இவ்வளவு வருடமாக நாங்கள் சீசனின் கடைசி பால் நடன நிகழ்ச்சியை நடத்தியபோதும், 200 00:15:29,179 --> 00:15:30,931 அவன் யாரையும் விருந்தினராக அழைத்து வந்ததில்லை. 201 00:15:30,931 --> 00:15:34,601 உன் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் அவன் முகம் இளகுவதை போல, யாரைப் பற்றிப் பேசிய போதும் ஆனதில்லை. 202 00:15:37,521 --> 00:15:38,856 இன்றிரவு என்ன உடை உடுக்கப் போகிறாய்? 203 00:15:42,401 --> 00:15:44,820 உலக நடப்பு போன்ற பெரும் விஷயங்களை கவனித்து வரும்போதும், உடைகளைப் போன்ற 204 00:15:44,820 --> 00:15:46,947 சிறிய விஷயங்கள் மீதும் அக்கறையுடன் இருக்க முடியும். 205 00:15:47,531 --> 00:15:48,532 நான் ஒத்துக்கொள்கிறேன். 206 00:15:49,616 --> 00:15:52,953 நான் ஒரு நீல நிற உடையை உடுக்கப் போகிறேன், கார்ன்-பூவின் நீல நிறத்தில். 207 00:15:53,453 --> 00:15:58,792 இங்கிருந்து அங்கே வரை நீண்டு வரும் ஒரு அழகிய அலங்காரம் அதில் உள்ளது. 208 00:15:58,792 --> 00:15:59,710 அழகு. 209 00:15:59,710 --> 00:16:03,589 எனக்கு 19 வயதாக இருந்த போது, அதே நீலத்தில் தான், நான் டார்செஸ்டர் பால் நடனத்திற்கு உடுத்தினேன். 210 00:16:05,132 --> 00:16:07,342 நான் ஒரு பிளூபெல் மலரைப் போல இருப்பதாக தியோடோரின் தந்தைக் கூறினார். 211 00:16:07,843 --> 00:16:09,887 இப்போது நான் அதை உடுத்தினால், நான் ஏதோ ஒரு கடல் விலங்கைப் போல் இருப்பேன், 212 00:16:09,887 --> 00:16:11,471 - ஆனால் நீ அழகாக இருப்பாய். - நிச்சயமாக நீங்கள்... 213 00:16:11,471 --> 00:16:14,224 வயதும், விவேகமும் வரும் போது, சாதகமான விஷயங்களும், சாகஸங்களும் கூட வரும், 214 00:16:14,224 --> 00:16:18,562 அவை சரும அழகும், சிறிய இடையும் இருப்பதை விட மிகவும் முக்கியமானவை. உறுதியளிக்கிறேன். 215 00:16:20,898 --> 00:16:23,859 இவையெல்லாம், இந்த பட்டம்... 216 00:16:26,069 --> 00:16:27,821 யாருக்குமே எளிதல்ல. 217 00:16:28,488 --> 00:16:30,199 தியோவிற்கும் அது சுலபமாக இல்லை தான். 218 00:16:30,908 --> 00:16:33,702 அவன் அதை வெறுக்கிறார், அவனக்கு ஓவியம் தீட்டுவதில் தான் ஆர்வம். 219 00:16:34,244 --> 00:16:37,831 கண்களில் ஒளியுடன் என்னை வரையச் சொன்னேன், அவன் மறுத்துவிட்டான். 220 00:16:39,917 --> 00:16:42,419 ஆனால் அன்னபெல், உன் ஓவியத்தை ஒளியுடன் தீட்டுவான் என நம்புகிறேன். 221 00:16:43,504 --> 00:16:45,297 நீ இப்போது போகலாம். என் மது பானத்தை முடிக்க வேண்டும். 222 00:16:52,262 --> 00:16:54,139 மேன்மை பொருந்தியவரே, நான் சொல்லலாம் எனில், 223 00:16:55,307 --> 00:16:59,853 உங்கள் கண்களில் நீங்களே உருவாக்கிய ஒரு சுடரை நான் காண்கிறேன், வேறு மனிதர்கள் கொடுத்ததல்ல. 224 00:17:00,771 --> 00:17:02,898 நீங்கள் அந்த நீல நிற உடையை உடுத்தினால், இன்றளவும் நீங்கள் 225 00:17:03,398 --> 00:17:04,858 பிளூபெல் மலரைப் போலத்தான் இருப்பீர்கள் என்பது என் கருத்து. 226 00:17:06,984 --> 00:17:07,986 நீ சொல்வது தவறு. 227 00:17:08,779 --> 00:17:11,490 பிளூபெல் மலர்கள் தலையை குனிந்து கொள்ளும். அதற்கு புகழ்பெற்றவை அவை. 228 00:17:12,199 --> 00:17:15,160 நான் என் தலையை குனிந்தது, எனக்கு 19 வயதாக இருந்தபோது டார்செஸ்டர் பால் நடனத்தில், 229 00:17:15,160 --> 00:17:18,789 ஆனால் இப்போது நான் ஒரு டச்செஸ், அதனால் என் தலை எப்போதுமே நிமிர்ந்து தான் நிற்கும். 230 00:17:19,957 --> 00:17:20,999 அதே போல் தான் உன் தலையும் இருக்க வேண்டும். 231 00:17:22,291 --> 00:17:23,502 குறைந்த பட்சம் வெளித் தோற்றத்திற்கு. 232 00:17:30,050 --> 00:17:33,971 எனவே, இந்த வரைப்படங்கள் யாவும் டின்டாஜெல்லின் குடும்ப உறுப்பினர்களை சித்தரிப்பது, 233 00:17:33,971 --> 00:17:36,306 அவர்கள் வந்து... 234 00:17:36,890 --> 00:17:38,600 நீ எவ்வளவு முறை வந்துள்ளாய்? 235 00:17:39,685 --> 00:17:41,103 - ஒவ்வொரு வருடமும். - அடக் கடவுளே. 236 00:17:42,145 --> 00:17:46,108 அடுத்து குடும்பம் கூடும் டைனிங் அறையை நாம் பார்க்கப் போகிறோம்... 237 00:17:46,108 --> 00:17:48,777 சாப்பிடுவதா? மேஜையின் மீது சறுக்குவார்களா? 238 00:17:50,362 --> 00:17:53,115 நியூ யார்க்கிலும் அரண்மணைகள் உள்ளன தெரியுமா. 239 00:17:53,866 --> 00:17:56,159 சில வருடங்களுக்கு முன், சென்ட்ரல் பார்க்கில் ஒன்றை கட்டியுள்ளார்கள். 240 00:17:56,743 --> 00:17:57,786 இது எப்போது கட்டப்பட்டது? 241 00:17:58,537 --> 00:18:01,748 முதலில் 1342. 242 00:18:04,626 --> 00:18:05,627 சரி. 243 00:18:08,213 --> 00:18:12,176 அதன் பின், பெரிய மனிதர்கள் வரும்போது இருக்கும் ஸ்டேட்ரூம்களைப் பார்க்கலாம். 244 00:18:17,848 --> 00:18:20,434 அரண்மணையின் மற்ற பாகங்களும் உள்ளன, அவ்வளவு தான். 245 00:18:21,768 --> 00:18:24,855 ஆனால், இங்கேயாவது, அது இல்லை என்று என்னால் நினைத்துக் கொள்ள முடியும். 246 00:18:52,799 --> 00:18:56,678 அது ஒரு சரணாலயம் என நினைக்கிறேன். 247 00:18:58,764 --> 00:19:00,182 இது நான் யோசிக்கும் இடம். 248 00:19:02,768 --> 00:19:03,769 அல்லது... 249 00:19:05,938 --> 00:19:06,939 எதையும் உணராமல் இருக்கும் இடம். 250 00:19:07,940 --> 00:19:09,650 அதுவும் சில சமயங்களில் மிகவும் ஆனந்தமாகத் தான் இருக்கிறது. 251 00:19:24,957 --> 00:19:27,668 நான் சாதாரணமாக மனிதர்களை வரைவதில்லை. 252 00:19:29,086 --> 00:19:32,381 இது கிட்டத்தட்ட அசைவது போல உள்ளது. 253 00:19:33,006 --> 00:19:34,633 அவை கான்வாஸில் உள்ள நிறக்கலவை தான். 254 00:19:36,051 --> 00:19:38,637 நான் கான்வாஸில் நிறங்களைத் தீட்ட முயற்சித்தால்... 255 00:19:40,722 --> 00:19:41,849 ஒருவேளை... 256 00:19:44,393 --> 00:19:45,394 முயற்சி செய்துப் பார். 257 00:20:34,234 --> 00:20:38,238 இது என்னன்னு தெரியல, ஆனால் இது ஒரு... 258 00:20:40,407 --> 00:20:41,783 பாம்பாக இருக்கலாம். 259 00:20:43,202 --> 00:20:45,871 அல்லது ஒரு புழுவோ. தெரியாது. 260 00:21:31,625 --> 00:21:33,710 நீங்கள் மனிதர்களை வர்ணம் தீட்டுவதில்லை என நினைத்தேன். 261 00:21:36,588 --> 00:21:38,715 நீ மற்றவர்கள் அல்ல. 262 00:22:06,034 --> 00:22:07,870 இதில் உள்ள நிலப்பரப்புகள் மிகவும் அழகாக உள்ளன. 263 00:22:08,579 --> 00:22:12,875 தெரியுமா, நான் பக்கத்தில் இருந்தபோது போனேன், நடந்தேன், பின் நடந்தேன், பிறகு நான்... 264 00:22:12,875 --> 00:22:15,294 ஆனால் நான் அப்போது தான்... 265 00:22:17,337 --> 00:22:19,965 எனக்குத் தோன்றுகிறது அதைப் பார்க்க சிறந்த வழி, குதிரையின் மீது ஏறுவது தான். 266 00:22:21,717 --> 00:22:23,385 நியூ யார்க் நகரத்தில் அதிகமாக மக்கள் குதிரை சவாரி செய்வதுண்டா? 267 00:22:23,886 --> 00:22:24,887 இல்லை. 268 00:22:27,973 --> 00:22:29,433 ஆனால், சாராடோகாவில் உண்டு. 269 00:23:19,233 --> 00:23:20,484 பரவாயில்லை. பரவாயில்லை. 270 00:23:24,112 --> 00:23:25,906 பரவாயில்லை. சரியாயிடும். 271 00:23:30,786 --> 00:23:32,955 ஏன்... நீங்கள்... 272 00:23:34,039 --> 00:23:36,416 ஓஹோ. ஹே. சரி, நீங்க அந்த கடிவாளத்தை மட்டும் பிடித்தால்... 273 00:23:36,416 --> 00:23:37,709 குதிரையை எப்படி பிடிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். 274 00:23:37,709 --> 00:23:38,919 நீ கஷ்டப்படுவதைப் பார்த்தேன், எனவே நான்... 275 00:23:38,919 --> 00:23:40,295 - நான் அந்த மாதிரியான பெண் இல்ல... - நேன்? 276 00:23:40,295 --> 00:23:42,047 ...சிக்கலில் மாட்டிக்கொண்டு, பிறகு குதிரையில் இருந்து இறங்க உதவி தேடுபவள் இல்லை. 277 00:23:42,047 --> 00:23:43,465 - உனக்கு அடிபட்டிருக்கிறதா? - நான் நன்றாக இருக்கிறேன். 278 00:23:43,465 --> 00:23:44,967 நான்... நான் நன்றாகத் தான் இருக்கிறேன். 279 00:23:45,926 --> 00:23:47,469 நீ தாமதமாக வரப்போகிறாய் என நினைத்தேன். 280 00:23:47,469 --> 00:23:48,971 பறகு திட்டுவங்குவதை தவிர்த்து விடுவதற்கா? 281 00:23:49,638 --> 00:23:52,474 நேன், இது கை துவார்ட், என்னுடைய மிகப் பழைய நண்பன். 282 00:23:54,101 --> 00:23:55,102 நீ எப்படி இருக்கிறாய்? 283 00:23:55,602 --> 00:23:58,689 உன்னைப் பற்றி தான் அம்மா பேசுகிறார். சரி, உன்னையும் நேனைப் பற்றியும். 284 00:23:59,273 --> 00:24:03,527 ஆம், நிச்சயமாக நேனைப் பற்றி கேட்க விரும்புவார். 285 00:24:06,905 --> 00:24:09,199 தெரியுமா, ஜின்னிக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சி. 286 00:24:09,199 --> 00:24:10,701 அந்த குடும்பம் யாரையும் விரும்ப மாட்டார்கள். 287 00:24:10,701 --> 00:24:12,244 அவர்களுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை. 288 00:24:12,244 --> 00:24:14,580 நேன், என் தலை முடி இப்படியிருந்தால், டிக் விரும்புவார் என நினைக்கிறாயா? 289 00:24:14,580 --> 00:24:18,458 அழகாகவும், கட்டுப்பாடுடனும் இருக்க முடியும் இல்லையா? 290 00:24:22,588 --> 00:24:25,215 மிஸ் செயின்ட் ஜார்ஜுக்காக? டச்செஸ் கொடுத்து அனுப்பியுள்ளார்கள். 291 00:24:31,722 --> 00:24:33,265 {\an8}உன் தலையை உயர்த்தி வைக்க உதவுவதற்காக 292 00:24:35,767 --> 00:24:39,813 இது ஐந்து மில்லியன் வருடங்கள் பழையதாக இருக்கலாம். அருமை. 293 00:24:42,357 --> 00:24:43,358 பார்க்கலாம். 294 00:24:45,319 --> 00:24:48,071 எனவே, நேன் குட்டி, வேண்டாம் என சொல்வது எப்படி நடக்கும்? 295 00:24:49,072 --> 00:24:52,284 நீங்கள் என்னைவிட அதிகம் அலங்காரம் செய்திருப்பது இதுவே முதல் முறையாக இருக்கலாம். 296 00:24:52,284 --> 00:24:55,746 இது போன்ற ஒரு நாள் வரும் என நீங்கள் நினைத்தீர்களா? இது மிகவும்... 297 00:25:01,710 --> 00:25:05,672 மேல் மாடியில் என் பெற்றோர்களுடன் பானம் அருந்த வர முடியுமா என கேட்கிறார்கள். 298 00:25:06,507 --> 00:25:07,549 என்னையும் வரச் சொன்னார்களா? 299 00:25:08,133 --> 00:25:11,136 நிச்சயமாக, லேடி மார்பிள். 300 00:25:17,976 --> 00:25:21,730 ஓ, கடவுளே. பரவாயில்லை. நான் இனி மோசமான மருமகள் இல்லை. 301 00:25:22,814 --> 00:25:23,815 நல்வாழ்த்துகள். 302 00:25:35,118 --> 00:25:36,995 நேன்? என் எமரல்ட் கைவளை எங்கே? 303 00:25:36,995 --> 00:25:39,331 ஓ, கடவுளே. வந்துவிட்டாயா. இதோ, இந்தா. 304 00:25:39,331 --> 00:25:42,376 - ஒருவழியாக. ஜின்னி. ஜின்னி. - அதை திரும்பித் தாவென... 305 00:25:42,918 --> 00:25:45,045 நீ சந்தோஷமாக இருக்கிறாயா? நிஜமா? 306 00:25:45,045 --> 00:25:47,965 என்ன? நிச்சயமாகக் கண்ணே. எனக்கு திருமணம் ஆகிவிட்டது. 307 00:25:47,965 --> 00:25:50,843 - ஓ, ஜன்னி, நான் வெறுமென... - அம்மாவிற்கு மிகுந்த கோபம் இருக்கும், நிச்சயம், 308 00:25:50,843 --> 00:25:53,345 ஆனால் நீ அந்த பவழ நிற மணப்பெண்ணின் தோழி உடையை அணியத் தேவையில்லை. 309 00:25:53,345 --> 00:25:54,304 அது ஆரஞ்சு நிறம், 310 00:25:54,304 --> 00:25:56,098 அதோட நான் அதில் வெங்காயத்தைப் போல இருந்திருப்பேன், நிச்சயமாக, 311 00:25:56,098 --> 00:25:59,017 ஆனால், சந்தோஷமாக அதை அணிந்திருப்பேன், நீ விரும்பியதற்காக. 312 00:25:59,017 --> 00:26:00,102 என் அன்பே. 313 00:26:00,102 --> 00:26:02,271 நீ டியூக்குடன் இருக்கப் போகும் இனிமையான விஷயத்தை கேட்டேன், 314 00:26:02,271 --> 00:26:04,982 ஆனால் நீ உண்மையாக, நிஜமாக ஒருவரை காதலிக்கும் போது... 315 00:26:04,982 --> 00:26:06,149 நான் உன்னை நேசிக்கிறேன். 316 00:26:06,942 --> 00:26:09,486 உண்மையாக நேசிக்கிறேன், ஆம். 317 00:26:10,571 --> 00:26:11,905 ஆனால் இது தான் எனக்கு வேண்டும். 318 00:26:12,906 --> 00:26:16,535 அதோடு நீயா? நீயும் தியோவும்... 319 00:26:17,578 --> 00:26:19,538 அவரை மணப்பதைப் பற்றி எப்படி நினைக்க முடியும்... 320 00:26:21,623 --> 00:26:22,624 நான் தான்... 321 00:26:25,043 --> 00:26:28,130 எனக்குத் தான் என் தாயார் என்று கூடத் தெரியாதே? 322 00:26:28,130 --> 00:26:31,091 ஆம், சரி, யாருக்கும் தெரியாது, அதனால் அவருக்கு எப்படித் தெரியப் போகிறது? 323 00:26:32,050 --> 00:26:33,051 வர்ஜீன்யா? 324 00:26:35,137 --> 00:26:36,847 நான் உன்னுடன் நாளை பேசுகிறேன், சரியா? 325 00:26:36,847 --> 00:26:40,267 உறுதியாக. அல்லது பின்னர். நிச்சயமா, சரியா? நாம் பிறகு பேசுவோம். 326 00:27:18,639 --> 00:27:20,349 அப்படியென்றால் உனக்கு மஞ்சள் நிற அறையைக் கொடுத்துள்ளார்கள். 327 00:27:23,185 --> 00:27:24,520 மிகவும் சரி, ஆமாம். 328 00:27:25,062 --> 00:27:27,022 இப்போது என்னை விட நீதான் முக்கியமானவன். 329 00:27:29,066 --> 00:27:30,526 ஆடை குறைவாக இருந்த போதிலும். 330 00:27:31,902 --> 00:27:34,029 கடவுளே, மன்னிக்க வேண்டும்... நான்... 331 00:27:34,029 --> 00:27:37,324 எனவே நீங்கள் அவரிடம் சொல்லிவிடுவீர்களா? 332 00:27:38,951 --> 00:27:40,494 என் தாயாரைப் பற்றி நீங்கள் தியோவிடம் சொல்வீர்களா? 333 00:27:43,163 --> 00:27:46,583 அவன் ஒரு டியூக், நீ கவனித்திருக்கலாம். 334 00:27:47,376 --> 00:27:50,796 அவன் அதை தினமும் வெறுக்கிறான், நிச்சயமாக. ஆனால் நேன், அதன்படி தான் அவன் வாழ்கிறான். 335 00:27:51,380 --> 00:27:52,798 அதோட ஒரு டியூக் திருமணம் செய்யப் போவது... 336 00:27:53,507 --> 00:27:54,508 என்னைப் போன்ற ஒருவளை. 337 00:27:56,677 --> 00:27:57,886 அவனால அதைச் செய்ய முடியாது. 338 00:27:57,886 --> 00:27:59,429 அவன் கேலிக்கூத்தாகி விடுவான். 339 00:27:59,429 --> 00:28:03,517 அவனுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் எல்லாம் போய்விடும். 340 00:28:04,434 --> 00:28:06,478 - நீயே அவனிடம் சொல்லவில்லையா? - இல்லை. 341 00:28:07,521 --> 00:28:09,231 இல்லை, ஏனெனில் அது அனைவரையும் ஓடச் செய்து விடுகிறது. 342 00:28:11,650 --> 00:28:14,361 எங்கள் வாழ்வில் நான் ஒரு முறையும் அவனிடம் பொய் பேசியதில்லை. 343 00:28:14,361 --> 00:28:16,446 இன்றிரவோ? 344 00:28:26,206 --> 00:28:27,749 திரு துவார்ட் வந்து... 345 00:28:27,749 --> 00:28:30,085 இந்த மஞ்சள் அறையைப் பற்றி உங்களுக்கு இன்னும் எதுவும் தெரிய வேண்டும் எனில், 346 00:28:30,085 --> 00:28:31,378 தாராளமாக என்னைக் கேட்கலாம். 347 00:28:32,212 --> 00:28:33,213 கீழே வரவேற்பறையில். 348 00:28:34,339 --> 00:28:37,217 இவர்களுக்கு ஒரு நல்ல உடை எடுத்து வருவது நல்ல தீர்மானம் தான். 349 00:28:37,217 --> 00:28:39,344 ஆம், நல்ல தீர்மானம். 350 00:28:54,026 --> 00:28:55,819 தோள்களை நேராக வைத்துக்கொள், பெண்ணே. தோள்கள் நேராக. 351 00:28:55,819 --> 00:28:58,614 முடிந்தால் 1879-ம் ஆண்டின் கோடைக்குத் திரும்பலாம். 352 00:28:58,614 --> 00:29:01,074 அப்போது உனக்கு ஒரு கணவர் கிடைப்பார் என்று எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருந்தது. 353 00:29:04,578 --> 00:29:07,748 இவள் எது போன்ற அமெரிக்க பிரதியாக இருப்பாளோ, யோசிக்கிறேன்? 354 00:29:07,748 --> 00:29:10,417 புயல் சூழ்ந்த கடலைப் போல ஒருவரை பயமுறுத்துவாளோ. 355 00:29:10,918 --> 00:29:13,879 அல்லது காற்று போன பிறகு, முற்றிலும் ஆழமில்லாத நீரைப் போல இருப்பாளோ? 356 00:29:14,838 --> 00:29:17,132 சகோதரிகள் இப்போது, இல்லையா? நல்வாழ்த்துகள். 357 00:29:22,971 --> 00:29:25,349 ஒருவரின் மகன், ஓடிச் சென்று மணம் புரியும் போது, 358 00:29:25,349 --> 00:29:29,561 ஏமாற்றம் அடைவது தான் வழக்கம், என்று தெரிகிறது. 359 00:29:29,561 --> 00:29:31,813 நீங்கள் பெரிய விழாவாக அதைச் செய்ய நினைத்திருந்தீர்களா, அம்மா? 360 00:29:32,648 --> 00:29:34,316 காதலின், பெரிய கொண்டாட்டமாக? 361 00:29:34,316 --> 00:29:39,112 - திருமணங்கள் என்னைக் களைப்பாக்கும், தெரிந்ததே. - நேர விரயம், செலவு, ஆடம்பரம். 362 00:29:39,112 --> 00:29:40,948 இந்த விஷயத்தில், ஏமாற்றம் என்னவெனில், 363 00:29:41,782 --> 00:29:47,621 நாங்கள் வர்ஜீன்யா அவளுடைய தோழிகளிலிருந்து வேறுபடுவாள் என நினைத்தது தான். 364 00:29:52,501 --> 00:29:54,461 எங்கள், ஒரே குறி, லேடி பிரிட்டில்சீ, 365 00:29:54,461 --> 00:29:56,755 என்னவெனில், ஒரு ஆடம்பரமான திருமணத்தை உங்களுக்கு தவிர்ப்பது தான். 366 00:29:57,256 --> 00:30:00,884 இந்த ஓடிச் செல்லும் நாடகம் என்னுடைய குணமில்லை என உறுதி கூறுகிறேன். 367 00:30:01,468 --> 00:30:04,263 ஒரு மனைவியாக, காட்சிப் பொருளாவதை தவிர்ப்பதே என்னுடைய முக்கிய குறியாகவும் 368 00:30:04,930 --> 00:30:06,598 உங்கள் மற்றும் என் கணவரின் எதிர்பார்ப்புகளை 369 00:30:06,598 --> 00:30:08,684 பூர்த்தி செய்வதும் தான். 370 00:30:09,184 --> 00:30:12,980 ஆகவே நான் வித்தியாசமானவள் தான் என நம்புகிறேன், மிகவும் வித்தியாசமானவள். 371 00:30:14,022 --> 00:30:15,482 அவ்வளவும் மயில் மாதிரி இல்லை. 372 00:30:20,696 --> 00:30:22,281 அமைதியான கடல் தான், நல்லது. 373 00:30:32,958 --> 00:30:34,877 ஏற்கனவே நேரமாகிவிட்டது என்கிறார்கள். 374 00:30:35,919 --> 00:30:37,337 அப்போது கிளம்புங்கள். 375 00:30:48,390 --> 00:30:49,224 வேண்டாம். 376 00:30:49,224 --> 00:30:52,686 - நான் சொன்னேன். உன்னிடம் சொன்னேன். - நான் இங்கிலாந்தில் சொன்னேன். 377 00:30:52,686 --> 00:30:54,605 இங்கிலாந்து முழுவதும், எந்தப் பெண்ணும் சுவாரசியமாக இருக்க மாட்டாள் என்றாய். 378 00:30:54,605 --> 00:30:57,441 இல்லவேயில்லை. நான் சொன்னது, என்றாவது ஒரு நாள், யாரோ உன் மனதை மாற்றப் போகிறார்கள் என்றேன். 379 00:30:57,441 --> 00:30:59,943 நாம் எந்த கண்டம் என்று குறிப்பிடவில்லை. 380 00:30:59,943 --> 00:31:04,823 சரி, அப்படியென்றால், நான் முட்டாள் என சுட்டிக்காட்டியதுக்கு நன்றி. 381 00:31:05,324 --> 00:31:06,325 தெரிந்ததே. 382 00:31:10,078 --> 00:31:13,832 அதோடு, என் சார்பாக பல தேர்வுகளையும் சோதித்துப் பார்த்ததற்கு. 383 00:31:15,042 --> 00:31:18,337 ஆனால் உன் டையைக் கூட கட்டத் தெரிவில்லை என்றாலும் எப்படி இதில் எல்லாம் உனக்கு வெற்றி கிடைக்கிறதோ. 384 00:31:23,967 --> 00:31:27,471 ரன்னிமீடில் அந்த வாரயிறுதி. 385 00:31:29,431 --> 00:31:32,476 நேனும் நானும் கொஞ்சம் பேசினோம். 386 00:31:32,476 --> 00:31:33,727 அவள் அற்புதமானவள் இல்லையா? 387 00:31:35,270 --> 00:31:38,315 அவள் எதிர்பார்க்க முடியாத வகையில் நடந்துகொள்கிறாள். 388 00:31:39,358 --> 00:31:41,068 - நீ கவனித்திருக்கிறாயா? - அதாவது... 389 00:31:41,693 --> 00:31:44,112 - நான் நிதானமாக இல்லை. - ...ஆம். 390 00:31:44,112 --> 00:31:45,405 ஏனென்றால், உண்மையில், 391 00:31:45,405 --> 00:31:48,951 - அவள் எப்போதும் நிதானமாக இருப்பதில்லை. - கடவுளே, இல்லை. அவள்... 392 00:31:48,951 --> 00:31:50,410 அதாவது, அவள் எல்லா இடத்திலும் இருப்பாள். 393 00:31:50,410 --> 00:31:52,412 - ஆம். - ஆனால் அவளை குதிரை மீது பார்த்துள்ளாயா? 394 00:31:52,996 --> 00:31:58,794 நான் எங்கே திரும்பினாலும், அவள் சிரித்தபடி, யோசித்தப்படி, வியப்பூட்டுகிறாள். 395 00:32:00,254 --> 00:32:01,630 என்னை மூச்சுத் திணறச் செய்கிறாள். 396 00:32:03,632 --> 00:32:07,010 அதாவது, அவள் முற்றிலும் அதிசயமானவள். 397 00:32:09,012 --> 00:32:10,347 சரி, நீ அவளை சந்தித்திருக்கிறாய். 398 00:32:11,056 --> 00:32:12,057 ஏதோ கொஞ்சம். 399 00:32:13,517 --> 00:32:16,103 இருந்தாலும், நீ மூன்றே நிமிடங்களில் மணம் புரியக் கோரியதாகக் கேள்வி. 400 00:32:16,103 --> 00:32:17,855 இது இரண்டு நிமிடங்களாகவும் இருந்திருக்கலாம். 401 00:32:21,191 --> 00:32:22,192 நான் வந்து... 402 00:32:27,406 --> 00:32:28,407 திருமணம். 403 00:32:30,868 --> 00:32:33,745 தெரிய வேண்டியது எல்லாம் தெரிந்து கொண்டு விட்டாய் என்பதை மட்டும் உறுதிசெய்துக்கொள். 404 00:32:56,310 --> 00:33:00,063 - உடை இறுக்குகிறது. - நீ மிகவும் அற்புதமாக இருக்கிறாய். 405 00:33:01,106 --> 00:33:03,609 - நீயும் தான். - தெரியும். ஆனால் யாருக்கும் நான் தெரியவில்லை. 406 00:33:07,112 --> 00:33:08,530 - நான் என்ன செய்கிறேன்? - என்ன? 407 00:33:10,115 --> 00:33:11,533 நான் அனைவரிடமும் நடிக்கிறேன். 408 00:33:12,117 --> 00:33:13,744 மற்றவர்களைப் பற்றி யாருக்குக் கவலை? 409 00:33:14,494 --> 00:33:17,414 நேன், உனக்கு அவரைப் பிடித்துள்ளதா? 410 00:33:19,833 --> 00:33:21,001 அப்படித்தான் நினைக்கிறேன். 411 00:33:23,170 --> 00:33:24,171 சரி. 412 00:33:25,088 --> 00:33:26,590 - நேன். - ஜின்னி எங்கே? 413 00:33:26,590 --> 00:33:28,967 நேன், கேளு, நேன். 414 00:33:29,510 --> 00:33:30,511 அன்னபெல்! 415 00:33:31,929 --> 00:33:34,306 இன்றைய தினம், ஜின்னியைப் பற்றியோ அல்லது கான்சீட்டாவைப் பற்றியோ இல்லை. 416 00:33:34,932 --> 00:33:35,933 இது உன்னைப் பற்றியது. 417 00:33:35,933 --> 00:33:38,018 இன்னொன்று தெரியுமா உனக்கு? 418 00:33:38,018 --> 00:33:41,813 நீ இதை விரும்புவதாக தீர்மானித்தாலும் எந்த பிரச்சினையும் இல்லை. 419 00:33:43,315 --> 00:33:44,900 இன்று நீ விசேஷமாகத்தான் உணர வேண்டும். 420 00:33:46,401 --> 00:33:47,861 ஒருவேளை நீ பிறந்ததே இதற்கு தானோ. 421 00:33:50,864 --> 00:33:52,074 சரியா? 422 00:34:02,835 --> 00:34:05,045 மிஸ் அன்னபெல் செயின்ட் ஜார்ஜ். 423 00:34:50,132 --> 00:34:51,800 - அமெரிக்கர். - ஆம். 424 00:34:51,800 --> 00:34:54,178 ஆனால் அதையும் தாண்டி அழகாக உள்ளார். 425 00:34:55,179 --> 00:34:56,638 உன்னதமான டச்செஸ். 426 00:34:57,181 --> 00:34:59,183 அதோடு, கடவுளே, நாம் பல காலமாக காத்திருந்தோம். 427 00:35:00,767 --> 00:35:03,854 நீ அழகாக இருக்கிறாய். நீ அதை வெறுக்கிறாயா? 428 00:35:04,438 --> 00:35:05,647 அழகாக இருப்பதையா? 429 00:35:06,440 --> 00:35:08,108 ஆனால் அதை பல முறை கேட்டிருப்பாய். 430 00:35:08,859 --> 00:35:10,819 இல்லை. இதெல்லாவற்றையும் வெறுக்கிறாயா? 431 00:35:11,904 --> 00:35:14,448 எனக்கு இன்னும் தெரியவில்லை. நீங்கள்? 432 00:35:15,324 --> 00:35:17,826 இன்றிரவு இல்லை. அது எனக்குப் புதிய அனுபவம் தான். 433 00:35:18,827 --> 00:35:21,747 எல்லாமே, நீ இருக்கும் போது, நன்றாக இருப்பது போல் தோன்றுகிறது. 434 00:36:22,307 --> 00:36:24,643 நல்லவேளையாக நான் வெறுக்காத ஒருவர். 435 00:36:26,436 --> 00:36:28,105 - நடனமாட வில்லையா? - உங்களுக்குக் காத்திருந்தேன். 436 00:36:28,605 --> 00:36:29,982 உன் தாயாரைப் போலவே. 437 00:36:29,982 --> 00:36:32,693 - அவர் இன்றிரவு நடனம் ஆடியிருப்பார். - ஆடியிருப்பார்கள் இல்லையா? 438 00:36:33,527 --> 00:36:36,530 சரி, தீர்ப்பு என்ன? 439 00:36:42,536 --> 00:36:44,705 நேன் நம் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவாள் என நினைக்கிறேன். 440 00:36:55,966 --> 00:36:57,593 எல்லாமே மாறி வருகிறது, இல்லையா? 441 00:37:00,304 --> 00:37:02,556 ஆம், மாறுகிறது. 442 00:37:04,308 --> 00:37:06,310 அடக் கடவுளே, ஒரு கோப்பை அருந்துவோம். 443 00:37:14,735 --> 00:37:16,320 இது வாழ்விலேயே வினோதமான இரவாக இல்லை? 444 00:37:16,320 --> 00:37:19,740 கண்டிப்பாக. நீ இவ்வளவு அடக்கமாக இருப்பதால் கொஞ்சம். 445 00:37:19,740 --> 00:37:23,744 நான் தான் இங்கே மிகவும் அடங்கிய பெண். அதற்கும் போட்டி உள்ளது. 446 00:37:25,370 --> 00:37:27,372 அதாவது, நான் அந்த பெண்ணிடம் "தேநீர்" என்றேனா? 447 00:37:27,372 --> 00:37:31,043 எனக்கு இந்த புதிய இடைக்கால சிற்றுண்டிகளில் ஆர்வம் இல்லை. 448 00:37:31,043 --> 00:37:34,004 அனைவரும் மதிய உணவில் நிறைவாக உண்டு, இரவு உணவு வரை காத்திருக்க ஏன் மறுக்கிறார்கள்? 449 00:37:35,047 --> 00:37:36,089 இது கேவலமாக உள்ளது. 450 00:37:36,089 --> 00:37:38,759 கடவுளே, எல்லாமே ஜின்னிக்கு சுலபமாக உள்ளது. 451 00:37:39,468 --> 00:37:40,677 உங்கள் இருவருக்குமே. 452 00:37:41,178 --> 00:37:44,139 நேன், கனவு நனவாகப் போகும் தருணமா இது? 453 00:37:44,139 --> 00:37:46,141 ஏன்னா, அது தான் உன் இயல்பு. 454 00:37:49,061 --> 00:37:52,564 உங்கள் தாயார் சிரிக்கிறாரா? அவர் உண்மையில் சிரிக்கிறார். 455 00:37:52,564 --> 00:37:54,942 அடுத்த நிமிடத்தில் இருவரும் தலையை வருடிக் கொடுப்பார்கள் என நினைக்கிறேன். 456 00:37:54,942 --> 00:37:56,026 உன்னை நீயே சித்திரவதை செய்து கொள்ளாதே. 457 00:37:56,026 --> 00:37:59,029 - ஜின்னி வேறு மாதிரி, அவ்வளவு தான். - ஆம், மயில் போல இல்லை, நிச்சயமாக. 458 00:37:59,738 --> 00:38:03,075 பின்முதுகில் குத்துபவள் என்று ஒரு பறவை உள்ளதா? 459 00:38:03,075 --> 00:38:04,785 அப்படி ஒன்று இருந்தால், அது இங்கிலாந்தில் வசிக்கவில்லை. 460 00:38:04,785 --> 00:38:06,286 அவர்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள். 461 00:38:07,538 --> 00:38:09,498 சரி, நான் சொல்ல வந்தது, அவள் வித்தியாசமாக இருக்கிறாள்... 462 00:38:09,498 --> 00:38:10,707 - அதாவது... - என்னைப் பார்க்கும் போதா? 463 00:38:14,837 --> 00:38:16,505 நீங்கள் அனைத்தையும் யோசித்து வைத்திருக்கிறீர்கள், இல்லையா? 464 00:38:17,422 --> 00:38:18,632 அது தெளிவாகத் தெரிகிறது. 465 00:38:20,259 --> 00:38:22,302 நிச்சயமாக, ஜின்னியும் உங்கள் அனைவரையும் போலத்தான். 466 00:38:22,302 --> 00:38:23,887 ஆனால்... இல்லை, நான் அப்படிச் சொல்லவில்லை... 467 00:38:31,228 --> 00:38:32,479 அதோ உங்களுக்குக் காலைச் சிற்றுண்டி. 468 00:38:32,479 --> 00:38:35,065 இரவு உணவிற்குப் பிறகு, வேறு கொரிப்பதற்கு இல்லை, இல்லை, இல்லை. 469 00:38:35,607 --> 00:38:37,484 - அதன் பின் இரவு உணவில்... - மன்னிக்கணும். 470 00:38:37,484 --> 00:38:38,777 ...சுமார் ஏழு-ஏழு... 471 00:38:41,113 --> 00:38:42,489 எப்போதாவது நான் உங்களுக்கு தகுதியானவளாக இருப்பேனா? 472 00:38:43,907 --> 00:38:47,327 நான் இயல்பாக இருக்க முயன்றேன், வேறு இன்னொருவரைப் போல இருக்க முயன்றேன். 473 00:38:48,453 --> 00:38:50,581 நான் முயற்சி செய்வதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா? 474 00:38:50,581 --> 00:38:54,084 - கான்சீட்டா, குரலை உயர்த்தாதே. தயவுசெய்து. - என் குரல் உயரவில்லை. 475 00:38:54,668 --> 00:38:55,961 அது தான் முதல் முறை. 476 00:38:58,255 --> 00:38:59,548 ஜின்னியிடம் என்ன உள்ளது? 477 00:39:01,300 --> 00:39:05,179 எப்படி, பிளாண்டு முடியுடனும், வெளிர் சருமத்தையும் உடனே ஏற்று கொண்டீர்களே? 478 00:39:06,138 --> 00:39:07,181 நீங்கள் அனைவரும். 479 00:39:08,557 --> 00:39:10,267 அது மிகவும் எளிதான விஷயம்தான், கண்டிப்பாக. 480 00:39:10,267 --> 00:39:12,644 இல்லை, நன்றி. நாங்கள் அந்த குற்றச்சாட்டுகளை ஏற்கவில்லை. 481 00:39:12,644 --> 00:39:16,481 - ஒருவேளை நீ வேண்டுமானால் அப்படி நினைக்கலாம்... - தினமும். 482 00:39:16,481 --> 00:39:20,277 நாங்கள் அப்படிச் செய்யவில்லை. செய்ததாகத் தெரியவில்லை. 483 00:39:22,654 --> 00:39:23,655 மிகவும் அதிர்ஷ்டசாலிகள். 484 00:39:26,950 --> 00:39:32,497 கான்சீட்டா, இங்கு உன் பாத்திரம் என்னவென்று கேட்டால், அது மிகவும் தெளிவாக உள்ளது. 485 00:39:33,373 --> 00:39:36,168 உன் ஆரோக்கியமான குழந்தைக்குத் தாய், 486 00:39:36,752 --> 00:39:39,171 செல்வம் மிகுந்த உன் தந்தைக்கு மகள். 487 00:39:51,683 --> 00:39:53,685 கடலில் மீண்டும் பயலா, இப்போது? 488 00:39:54,770 --> 00:39:56,563 - நாம் சென்று... - வேண்டாம். 489 00:39:57,814 --> 00:40:00,067 குழந்தைகளிடத்தில் கெட்ட நடத்தைக்கு பரிசளித்தால், 490 00:40:00,609 --> 00:40:03,612 அவர்கள் வளர்வதற்கான ஊக்கத்தை நாம் அகற்றி விடுகிறோம். 491 00:40:21,463 --> 00:40:22,464 கான்சீட்டா! 492 00:40:47,114 --> 00:40:48,615 மிக மோசமாக உள்ளது, இல்லையா? 493 00:40:50,617 --> 00:40:51,618 கேவலமாக உள்ளது. 494 00:41:08,135 --> 00:41:09,386 இரவெல்லாம் ஓதுங்கியே இருந்துள்ளாய். 495 00:41:09,386 --> 00:41:11,054 - நீயும் இன்பமாக இருக்க வேண்டும். - இல்லை. 496 00:41:11,054 --> 00:41:12,139 வா, வா. 497 00:42:15,536 --> 00:42:17,037 ஏன் விட்டுச் சென்றீர்கள்? 498 00:42:18,372 --> 00:42:19,623 ரன்னிமீடில். 499 00:42:26,421 --> 00:42:28,048 சரி, ஏன் என எனக்குப் புரிகிறது, ஆனால், நான்... 500 00:42:30,717 --> 00:42:31,844 ஆனால் உங்களால் எப்படி முடிந்தது? 501 00:42:34,471 --> 00:42:37,015 எனக்கு அவ்வளவு முக்கியமான ஒரு விஷயத்தை நான் பகிர்ந்த பின். 502 00:42:38,642 --> 00:42:40,269 அது எனக்கு எவ்வளவு முக்கியமான விஷயம். 503 00:42:42,145 --> 00:42:44,356 நான் திறந்து பேசக்கூடிய நபர் என்றல்லவா உங்களை நினைத்தேன். 504 00:42:47,442 --> 00:42:53,407 உண்மையில், நான் பயந்திருந்தேன். 505 00:42:53,991 --> 00:42:58,704 சரி, அது உங்களுக்கு அவ்வளவு அதிர்ச்சியாக, அவமானம் தாங்க முடிவில்லை எனில்... 506 00:43:02,040 --> 00:43:03,083 தியோவைக் காப்பாற்றுங்கள். 507 00:43:04,710 --> 00:43:05,961 நீங்கள், கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். 508 00:43:08,630 --> 00:43:09,631 சொல்லி விடுங்கள். 509 00:43:13,427 --> 00:43:14,469 ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்? 510 00:43:20,392 --> 00:43:23,145 ரிச்சர்ட் எங்கே? கான்சீட்டாவைப் பற்றி. 511 00:43:29,902 --> 00:43:31,320 கான்சீட்டா! 512 00:43:31,320 --> 00:43:34,072 இதைத் தான் அவள் விரும்புவாள். கான்சீட்டா தொலைந்து போகமாட்டாள். 513 00:43:35,073 --> 00:43:37,201 - கான்சீட்டா! - அவள் மலை உச்சிகளை நோக்கிப் போனாளா? 514 00:43:37,201 --> 00:43:40,454 - அவள் கவனத்தை பெறத்தான் அப்படிச் செய்கிறாள். - ஆனால் நேன், நான் அவளுடைய கணவன். 515 00:43:42,164 --> 00:43:43,874 ஆகவே, அந்த கவனத்தைக் கொடுப்பது என் வேலை. 516 00:43:45,042 --> 00:43:46,376 கான்சீட்டா! 517 00:43:46,376 --> 00:43:47,711 அவரைத் தேட விடு. 518 00:43:47,711 --> 00:43:51,757 அவள் எப்போது நலமாக தான் இருப்பாள். இப்படித்தான் அவள் செய்வது வழக்கம். 519 00:43:56,678 --> 00:43:57,679 கான்சீட்டா! 520 00:44:01,308 --> 00:44:03,977 நான் உறங்கப் போயிருக்கலாம். நான்... 521 00:44:05,479 --> 00:44:07,189 நான் கிட்டத்திட்ட போய்விட்டேன். 522 00:44:07,189 --> 00:44:09,149 ஆனால், ஒருவேளை நான் போய் இருந்தால், நான்... 523 00:44:11,026 --> 00:44:14,696 ஒருவேளை நான் மீண்டும் எழுந்து வந்திருப்பேன். 524 00:44:44,560 --> 00:44:45,978 கான்சீட்டா! 525 00:44:49,940 --> 00:44:51,316 கான்சீட்டா. 526 00:44:51,316 --> 00:44:55,320 என்னை மன்னித்து விடுங்கள். மன்னிக்கணும். 527 00:44:56,530 --> 00:44:58,407 நீ எதற்காக வருத்தப்பட வேண்டும்? 528 00:44:59,992 --> 00:45:00,993 எனக்கு வருத்தமாக உள்ளது. 529 00:45:02,244 --> 00:45:03,245 நீ சொல்வது சரி. 530 00:45:03,245 --> 00:45:06,081 என் குடும்பத்தைப் பற்றி. அவர்கள் உன்னை நடத்துவதைப் பற்றி. 531 00:45:06,748 --> 00:45:07,875 நான் உன்னை நேசிக்கிறேன். 532 00:45:10,419 --> 00:45:12,880 நீங்கள் ரன்னிமீடில் பேசுவதைக் கேட்டேன். 533 00:45:13,547 --> 00:45:17,009 சில பெண்கள் இருக்கிறார்கள், இன்னொரு பக்கம் மனைவிகள் உள்ளார்கள் என்றீர்கள். 534 00:45:18,385 --> 00:45:19,386 கான்சீட்டா. 535 00:45:20,220 --> 00:45:24,183 எனக்கு நீ தான் இரண்டும். நீயே எனக்கு அந்த இரண்டுமாக இருக்க விரும்புகிறேன். 536 00:45:26,685 --> 00:45:27,811 நாம் நியூ யார்க் சென்று விடலாம். 537 00:45:29,021 --> 00:45:31,315 - நாம் அங்கே பணி புரிகிறோம், இல்லையா? - ஆம். 538 00:45:31,315 --> 00:45:33,317 கொஞ்ச காலத்திற்கு அங்கே செல்வோம். 539 00:45:33,317 --> 00:45:34,902 - நாம் மூவர் மட்டும். - சரி. 540 00:45:34,902 --> 00:45:36,695 நாம் யார் என்பதை ஞாபகப் படுத்த. 541 00:45:46,121 --> 00:45:48,373 சரி. வந்து, இப்போது எனக்கு கவலையாக உள்ளது. 542 00:45:50,459 --> 00:45:52,127 எவ்வளவு நேரம் ஆகிறது? ஒருவேளை நாம் சென்று... 543 00:45:52,628 --> 00:45:54,004 கண்டிப்பாக நாம் சென்று... 544 00:45:54,505 --> 00:45:55,631 கான்சீட்டா, உனக்கு எதுவும் இல்லையே? 545 00:45:55,631 --> 00:45:56,715 உயிருடன் இருக்கிறாள். 546 00:45:57,674 --> 00:46:00,761 - அவள் நன்றாக இருக்கிறாள். - ஓ, கண்ணே, நான் அப்படித் தானே? 547 00:46:01,386 --> 00:46:03,055 மற்றவர்களிடம் இவள் நலமென கூறுகிறேன். 548 00:46:03,722 --> 00:46:04,932 நன்றி, சார். 549 00:46:08,435 --> 00:46:10,145 உங்கள் இருவருக்கும் குளிக்க வெந்நீர் தரச்சொல்கிறேன். 550 00:46:11,563 --> 00:46:13,440 இன்னும் தண்ணீரா? நான் மூழ்கிவிடுவேன். 551 00:46:16,818 --> 00:46:18,946 ஓ, அன்பே, நீங்கள் என்னைப் பற்றி மிகவும் கவலைப்பட்டீர்களா. 552 00:46:20,239 --> 00:46:21,573 நீ என்னைப் பற்றி கேட்டாயா? 553 00:46:21,573 --> 00:46:23,659 டிக் என் பின்னாடியே ஓடி வந்து, என்னைப் பிடித்துவிட்டார். 554 00:46:23,659 --> 00:46:25,744 நிச்சயமாக, இன்னும் உன்னைப் பற்றியே பேசுகிறோம். 555 00:46:25,744 --> 00:46:29,414 எல்லோரும் உன்னைத் தேடுகிறார்கள் என்றோ, உன்னையே பார்க்கிறார்கள் என்றோ 556 00:46:29,414 --> 00:46:32,376 - உனக்கு அலுக்கவே இல்லையா? - கடவுளே, அவர்கள் பார்த்தால் என் தவறா? 557 00:46:32,376 --> 00:46:34,419 பாதி இரவில் இப்படி ஓடிப்போகாமல் இருக்க முயற்சிக்கலாமே, 558 00:46:34,419 --> 00:46:36,505 அனைவரும் நீ மலை உச்சியிலிருந்து விழுந்து விட்டதாக நினைக்க வைக்கத் தேவையில்லையே. 559 00:46:38,215 --> 00:46:40,300 இந்த ஒரு இரவு என்னைப் பற்றியதாக இருக்க வேண்டியது. 560 00:46:40,968 --> 00:46:43,679 நீ நகத்தை உடைத்துக் கொண்டாலும் நான் உன்னை காப்பாற்ற வந்துவிடுகிறேன். 561 00:46:43,679 --> 00:46:44,888 ஆனால், எனக்கு பிரச்சினைகள் வரும்போது, 562 00:46:44,888 --> 00:46:47,182 - பெரியதோ, சிறியதோ... - உனக்கென்ன பிரச்சினைகள்? 563 00:46:47,683 --> 00:46:49,768 என்ன, உனக்கு தான் டியூக், மற்றும் மாலை- கொடுக்கும் அவர் தாயும் உள்ளர்களே? 564 00:46:49,768 --> 00:46:52,855 உனக்கு என்ன தெரியும்? என்னைப் பற்றி பேச, 565 00:46:52,855 --> 00:46:54,898 - நேரமோ இடமோ இல்லையே... - என்னால் முடியாது... 566 00:46:54,898 --> 00:46:56,859 - ...பேசும் ஒவ்வொரு வரியும் உன்னைப் பற்றியே. - உனக்கு என்ன வேண்டும் என்ன வேண்டாம் 567 00:46:56,859 --> 00:46:58,527 என கவனிப்பது என்னால் முடியாது. 568 00:46:58,527 --> 00:47:02,281 நீ டச்செஸ்ஸாக விரும்பவில்லை என்று கூறிவிட்டு, நான் தவிர்க்க முயன்றால் என்னிடம் கோபமா உனக்கு? 569 00:47:02,781 --> 00:47:03,991 குறைந்த பட்சமாக நான் யார் என்று எனக்குத் தெரியும். 570 00:47:03,991 --> 00:47:06,368 சரி, நீ அதை புரிந்துகொண்டதற்கு நல்வாழ்த்துகள். 571 00:47:06,368 --> 00:47:09,037 இருந்தாலும், உனக்காக இவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்ட பிறகு, நீ வெறும் கவனத்திற்காக ஏங்கும் 572 00:47:09,037 --> 00:47:12,082 ஒரு குழப்பமானவள் என்று புரியும்போது, வருத்தமாகத் தான் இருக்கிறது. 573 00:47:56,752 --> 00:47:57,753 வீட்டின் பிரிவை உணர்கிறேன். 574 00:47:59,588 --> 00:48:00,589 மன்னித்து விடு. 575 00:48:04,885 --> 00:48:06,345 நான் திரும்பிப் போகிறேன், உண்மையில். 576 00:48:08,931 --> 00:48:10,849 ஏற்கனவே நடந்துவிட்ட ஒரு திருமணத்திற்காக. 577 00:48:13,936 --> 00:48:15,354 நான் என் தாயாரைப் பார்க்க வேண்டும். 578 00:48:20,526 --> 00:48:22,945 இருந்தாலும், நான் சொல்ல நினைக்கும் எதையும் சொல்ல முடியாமல் போவது, 579 00:48:22,945 --> 00:48:25,656 ஏனென்றால் என்னால் ஒரு ரகசியத்தை காப்பாற்ற முடியவில்லை என்பதால் 580 00:48:27,115 --> 00:48:29,409 நான் ஒரு டியூக்கை மணக்கப் போவதில்லை என அவரிடம் கூற வேண்டும். 581 00:48:43,257 --> 00:48:44,883 நீ ஒரு சிறப்பான டச்செஸ்ஸாக விளங்குவாய். 582 00:48:51,640 --> 00:48:53,517 எனவே, நீங்கள் எதையும் சொல்லப் போவதில்லையா? 583 00:48:55,602 --> 00:48:57,813 மாட்டேன். நான் ஏன் சொல்ல வேண்டும்? 584 00:48:58,355 --> 00:49:00,482 ஏனென்றால் அவர்தான் உங்களுடைய மிகப் பழைய நண்பர். 585 00:49:02,192 --> 00:49:03,443 நீதான் என்னுடை மிகப் புதிய தோழி. 586 00:49:18,917 --> 00:49:20,544 அதாவது, இன்னும் நேரம் கூட ஆகவில்லை. 587 00:49:22,796 --> 00:49:25,424 நாம் ஒரு பாட்டிலை எடுத்துக் கொண்டு போகலாம். 588 00:49:29,928 --> 00:49:31,972 இருந்தாலும் நீங்கள் ரன்னிமீடில் என்னை விட்டுச் சென்றீர்கள். 589 00:49:33,932 --> 00:49:34,933 நீங்கள் சென்றீர்கள். 590 00:50:14,389 --> 00:50:16,683 யாருக்கும் நான் பிரியாவிடை கொடுக்கவும் வாய்ப்பு இல்லை. 591 00:50:16,683 --> 00:50:18,769 - நேன் நினைப்பாள் நான் அவளை... - நீ அவர்களுக்கு கடிதம் எழுதலாம். 592 00:50:33,450 --> 00:50:35,244 - அதோ வந்துவிட்டார். - ஹை. 593 00:50:35,827 --> 00:50:37,287 அம்மாவும் உறங்கப் போய்விட்டார். 594 00:50:38,664 --> 00:50:40,040 சரி, எனக்குத் தூக்கம் வரவில்லை. 595 00:51:11,989 --> 00:51:12,906 ஆமாம், நிச்சயமாக. 596 00:51:16,410 --> 00:51:17,995 எனக்கு உங்களை மணம் புரிவதில் மிகுந்த விருப்பமுள்ளது. 597 00:51:18,579 --> 00:51:19,580 நீ உறுதியாகச் சொல்கிறாயா? 598 00:51:20,497 --> 00:51:25,169 உங்கள் சூழ்நிலையைப் பற்றிய முழு உண்மையை, நம் முதல் சந்திப்பில் எனக்குத் புரியவில்லை. 599 00:51:27,546 --> 00:51:29,548 ஆனால், உங்களைப் பற்றிய உண்மை எனக்குத் தெரியும் என்றே தோன்றியது. 600 00:51:31,258 --> 00:51:33,260 அதோடு, உண்மையில் என் சூழ்நிலையைப் பற்றிய உண்மை உங்களுக்குத் தெரியாது, 601 00:51:33,260 --> 00:51:35,929 ஆனால் அன்பு என்பது அதைப் பற்றி இருக்கக்கூடாது. உபரி விஷயங்களைப் பற்றியதாக இருக்கக்கூடாது. 602 00:51:35,929 --> 00:51:37,014 அதன் சாரம்... 603 00:51:39,266 --> 00:51:40,767 அதன் சாராம்சம் நாமாக இருக்க வேண்டும். 604 00:51:43,854 --> 00:51:46,690 இதெல்லாம் நம்மிடம் இருக்கும், இல்லையா? அந்த ஓவியங்களும். 605 00:51:46,690 --> 00:51:48,942 சரி, என்னுடையதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஒருவேளை நான் முன்னேறலாம், இல்லையா? 606 00:51:50,360 --> 00:51:52,237 ஆனால், மிக முக்கியமானது என்னவெனில்... 607 00:51:54,364 --> 00:51:55,532 நீங்கள் என்னுடன் இருப்பீர்கள். 608 00:51:56,700 --> 00:51:57,910 ஆம், இருப்பேன். 609 00:52:20,182 --> 00:52:24,811 ஆனால் இந்த திருமணம், அல்லது எதுவாக இருந்தாலும், 610 00:52:24,811 --> 00:52:29,024 நான் திரும்பவும் நியூ யார்க் போக வேண்டும், ஏனெனில் என் தாயாருடன் நான் பேச வேண்டும். 611 00:52:31,026 --> 00:52:34,238 - ஆனால், நான் மீண்டும் வந்ததும், அப்போது... - நானும் வரலாமா? 612 00:52:34,821 --> 00:52:38,033 சரி, உயர்ந்த அடுக்கு மாடி கட்டடங்களைக் காணவும், சென்ட்ரல் பார்க்கில் நடக்கவும் விரும்புகிறேன். 613 00:52:40,494 --> 00:52:43,622 ஆனால் அதோடு, உன் தாய் தந்தையரை சந்திக்கவும் விரும்புகிறேன். 614 00:52:44,206 --> 00:52:49,628 நான் தொந்தரவாக இருக்க மாட்டேன். நான்... பக்கத்தில் இருக்க விரும்புகிறேன். 615 00:52:53,048 --> 00:52:54,716 உண்மையில் நீ யார் என்பதை அறியவும். 616 00:53:19,908 --> 00:53:20,909 நேன், 617 00:53:22,452 --> 00:53:26,748 தெரியுமா, நாம் அனைவரும் சேர்ந்து நடனம் ஆடவில்லை, ஆனால் நான் ஆடுவேன். 618 00:53:27,541 --> 00:53:29,293 தேவையானால், தனியாக. 619 00:53:29,793 --> 00:53:31,920 நம் வாழ்க்கை முழுவதுமே ரன்னிமீடில் இருந்தது போல் இருந்தால் நன்றாக இருக்கும். 620 00:53:33,297 --> 00:53:34,298 நான் அதை விரும்பவில்லை. 621 00:53:34,882 --> 00:53:38,010 நான் இரவு முழுவதையும் மொட்டை மாடியில் கை துவார்ட்டுடன் கழித்தேன். 622 00:53:38,010 --> 00:53:39,761 அவர் ஓடிப் போகும் வரை பயமுறுத்தினேன். 623 00:53:40,512 --> 00:53:41,889 நீ அப்படி அவரை பயமுறுத்தவில்லை. 624 00:53:43,515 --> 00:53:47,436 அவர் அடுத்த நாள் காலையில் ஒரு குதிரையின் மீது வந்தார். 625 00:53:51,857 --> 00:53:52,858 கை வந்தாரா? 626 00:53:54,234 --> 00:53:55,360 ஆமாம். 627 00:53:55,360 --> 00:53:57,905 உனக்கும் ஜின்னிக்கும் அப்போது திருமணக் கோரல்கள் வந்ததில் ஈடுபட்டிருந்தீர்கள் 628 00:53:57,905 --> 00:54:00,115 டியூக்குகளை பற்றி புரிந்து கொள்ளாமல் எல்லா இடத்திற்கும் ஓடினீர்கள், 629 00:54:00,115 --> 00:54:02,326 ஆனால், ஆம், கை துவார்ட் கண்டிப்பாக வந்திருந்தார். 630 00:54:05,162 --> 00:54:08,165 எப்போதுமே, எல்லா இரவுகளும் ரன்னிமீடைப் போல் இருந்தால் நன்றாக இருக்கும். 631 00:54:09,249 --> 00:54:10,751 இனிய இரவு, டச்செஸ் நேன். 632 00:55:11,103 --> 00:55:13,105 தமிழாக்கம் அகிலா குமார்