1 00:00:19,770 --> 00:00:22,940 நாளை, உன் திருமண தினத்திற்காக. 2 00:00:24,900 --> 00:00:26,693 மிகவும் அழகாக உள்ளது. 3 00:00:27,277 --> 00:00:30,197 நாளை நடைபெற இருக்கும் நிகழ்வின் முக்கியத்துவத்தை குறிப்பதற்காகவும், அது வரலாற்றை 4 00:00:30,197 --> 00:00:33,742 எப்படி பிரதிபலிக்கும் என்று உனக்கு ஒரு சிறிய அச்சத்தை கொடுப்பதற்காகவும் நான் இதைத் தருவதாக 5 00:00:34,826 --> 00:00:36,328 நீ நினைத்தால், அது முற்றிலும் சரிதான். 6 00:00:37,746 --> 00:00:40,290 சரி, நான் சொல்ல வந்தது உனக்கு நன்றாகப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். 7 00:00:40,290 --> 00:00:42,376 இன்றிரவில் தியோதான் முக்கியமானவன். 8 00:00:43,377 --> 00:00:45,212 அவன் பக்கத்தில் நீ அமைதியாக நிற்கலாம். 9 00:00:46,547 --> 00:00:48,715 கண்டிப்பாக, அதுதான் பணி. 10 00:00:49,424 --> 00:00:52,386 புன்னகை புரியலாம், அவ்வப்போது கை அசைக்கலாம். 11 00:00:53,262 --> 00:00:56,515 ஏதோ ஒரு விவசாயியை நீ இருப்பது ஊக்குவிக்கலாம். 12 00:00:56,515 --> 00:01:00,519 ஆனால் தீர்மானங்களை, அவை உங்கள் இருவரையும் பாதிக்கும் தீர்மானங்களாக 13 00:01:00,519 --> 00:01:03,397 இருந்தாலும் நீ எடுக்க முடியாது. 14 00:01:04,690 --> 00:01:06,692 நான் ராட்சஸி இல்லை, நேன். 15 00:01:07,860 --> 00:01:10,863 உன்னை சந்தித்தபோதே எனக்கு உன்னை பிடித்தது. 16 00:01:11,822 --> 00:01:13,156 ஆனால் எங்களிடம் பொய் சொன்னாய். 17 00:01:13,699 --> 00:01:15,367 கிறிஸ்துமஸின்போது நீ நடந்துகொண்டது, 18 00:01:15,367 --> 00:01:18,704 உன் கருத்துக் கேட்கப்படாதபோதிலும், நீ தீர்மானமாக அதை வெளிப்படையாக பேசினாய். 19 00:01:18,704 --> 00:01:22,875 - மரியாதை தர அவசியமில்லை என தியோவிடம் வற்... - தியோ எதையும் செய்ய நான் வற்புறுத்தவில்லை. 20 00:01:26,253 --> 00:01:28,630 இந்தக் குடும்ப கௌரவத்தைக் காக்க அவனுடைய தந்தையும் நானும் மிகவும் சிரமப்பட்டுள்ளோம். 21 00:01:28,630 --> 00:01:29,756 என் முயற்சியால் நான் அதை... 22 00:01:29,756 --> 00:01:32,301 திருமணத்தை மறுபரிசீலனை செய்ய தியோடோர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். 23 00:01:32,301 --> 00:01:35,512 எனவே, நாளை, இந்த சீசனின் மிகச் சிறந்த திருமணத்தை 24 00:01:36,513 --> 00:01:37,973 ஏன் இந்த தசாப்தத்தின் சிறந்த திருமணத்தை நடத்துவோம். 25 00:01:38,765 --> 00:01:40,642 உன் மனதை நீ இப்போது மாற்றிக்கொண்டால், 26 00:01:41,727 --> 00:01:44,771 குறிப்பாக உன் பின்னணி அனவருக்கும் தெரிந்துள்ள இந்நிலையில், 27 00:01:46,481 --> 00:01:48,525 தியோவின் பாடு கேலிக் கூத்தாகிவிடும். 28 00:01:48,525 --> 00:01:53,864 மேலும், நேர்மையான, விசுவாசமான, திறந்த மனதுள்ள என் மகன், கேலிக் கூத்தாவது 29 00:01:54,531 --> 00:01:55,741 என் மனதை உடைத்துவிடும். 30 00:01:57,117 --> 00:01:59,828 ஆனால் அதுவே, டியூக் ஆஃப் டின்டாஜெல்லுக்கு நடக்கும்போது, 31 00:02:01,121 --> 00:02:04,249 அவனுடைய பதவியின் மரியாதையை ஆயுளுக்கும் அது குலைத்துவிடும். 32 00:02:08,211 --> 00:02:11,131 மணப்பெண் அச்சப்படுவது என்பது புதிய விஷயமில்லை. 33 00:02:13,425 --> 00:02:17,304 நீ கிறிஸ்துமஸ் அன்றே செல்ல உனக்கு ஒரு வாய்ப்பு அளித்தேன், நீ போகவில்லை. 34 00:02:17,304 --> 00:02:18,514 ஆகவே, இப்போது, 35 00:02:18,514 --> 00:02:21,475 நீ திருமணத்திற்கு முன் உனக்கு வரும் பயங்களை சமாளித்துக்கொண்டு, 36 00:02:21,475 --> 00:02:25,562 உன் தலையில் மகுடத்தை அணிந்து, அவன் பக்கத்தில் தைரியமாக நிற்க வேண்டும். 37 00:02:26,605 --> 00:02:27,648 ஒரு டச்செஸ்ஸைப் போல. 38 00:03:12,401 --> 00:03:13,944 எடித் வார்ட்டன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 39 00:03:46,977 --> 00:03:48,896 உன்னைத் தொடர்ந்து வருகிறேன், என் தேவி. 40 00:03:54,860 --> 00:03:55,694 நேன். 41 00:03:58,697 --> 00:04:00,699 - திறந்துள்ளது. - ஓ, பார்த்தாயா! பார்த்தாயா! 42 00:04:00,699 --> 00:04:02,159 நேன்! நேன்! நேன்! 43 00:04:02,159 --> 00:04:04,494 ஆம்! அடக் கடவுளே. 44 00:04:04,494 --> 00:04:05,662 அது நிஜமாகவே வலித்தது. 45 00:04:11,668 --> 00:04:13,545 நாளைக்கு, இதெல்லாம் உன் சொந்தம். 46 00:04:28,644 --> 00:04:30,604 நாம் ஒருவரையொருவர் தவிர்ப்பதை நிறுத்த வேண்டும். 47 00:04:34,358 --> 00:04:35,192 இது. 48 00:04:36,902 --> 00:04:37,903 இன்றிரவு. 49 00:04:38,695 --> 00:04:42,157 இதில் எதுவுமே, திருமணத்திற்கு முந்தைய இரவில் நாம் உணர வேண்டியதைப் போல இல்லை. 50 00:04:42,157 --> 00:04:44,618 ஆம், திருமணத்தைப் பற்றிக் கூறப்படும் பல விஷயங்கள் வெறும் பொய் என நினைக்கிறேன். 51 00:04:44,618 --> 00:04:46,828 - அதை எப்படி... - நீ கையை காதலிக்கிறாயா? 52 00:04:50,791 --> 00:04:52,167 இல்லை. இல்லை. 53 00:04:53,168 --> 00:04:54,503 உனக்கு இன்னும் என்னை மணம் புரிய விருப்பமா? 54 00:05:02,261 --> 00:05:04,346 அந்த கேள்வி, நாளை உன்னிடம் கேட்கப்படும். 55 00:05:05,556 --> 00:05:07,975 நீயும் நானும் வேண்டிய அளவு பொது மக்களின் முன் நாடகம் நடித்துள்ளோம். 56 00:05:08,934 --> 00:05:11,311 அதோடு, நேன், நான் உன்னை நேசிக்கிறேன். 57 00:05:12,271 --> 00:05:15,524 கூட்டமிக்க ஆலயத்தில், உலகமெல்லாம் பார்த்திருக்க, அதற்காக இங்கு காத்திருக்க மாட்டேன். 58 00:05:16,024 --> 00:05:17,234 உனக்கு உறுதியாக தெரியவில்லை என்றால். 59 00:05:23,615 --> 00:05:26,577 எனவே, நீ நாளை அதிகாலையில் எனக்கு உன் முடிவை தெரிவிக்க வேண்டும். 60 00:05:34,960 --> 00:05:38,547 நாளை என் மகன் மணம் செய்துகொள்வதை நான் பார்ப்பேன். 61 00:05:39,423 --> 00:05:44,720 எனவே, தள்ளிச் செல்வேன், மற்றும் இனி டச்செஸ் ஆஃப் டின்டாஜெல் ஆகமாட்டேன். 62 00:05:45,262 --> 00:05:47,764 நிச்சயம், என் புதிய பட்டத்தை ஏற்க சிரமப்படுவேன், 63 00:05:47,764 --> 00:05:51,768 ஏனெனில் என் வயது முதிர்ந்த மாமியார் தான் டோவேகர் டச்செஸ். 64 00:05:53,729 --> 00:05:56,523 ஆனால் அந்த பட்டத்தை பெருமையுடன் ஏற்கிறேன், 65 00:05:56,523 --> 00:06:01,028 ஏனெனில் என் மகன் தன் பிறவிப் பயனை அடைந்துவிட்டான் என்பதே அதன் பொருள். 66 00:06:01,028 --> 00:06:04,406 இப்போது, இதோ உங்கள் முன், டியூக். 67 00:06:10,412 --> 00:06:13,916 என் பிரபுக்களே, சீமாட்டிகளே, மற்றும் பெரியோர்களே, நீங்கள் அனைவரும் இங்கு வந்ததற்கு நன்றி. 68 00:06:14,791 --> 00:06:16,043 என் தாயாருக்கும் நன்றி, 69 00:06:16,043 --> 00:06:18,921 என் வாழ்வின் மிக முக்கியமான பெண்ணுடன் அந்தப் பட்டத்தைப் பகிர சம்மதித்தற்கு. 70 00:06:20,422 --> 00:06:21,632 ஆனால் நாளை... 71 00:06:28,222 --> 00:06:29,223 அடடே. 72 00:06:31,892 --> 00:06:32,976 மன்னிக்கவும். 73 00:06:34,853 --> 00:06:37,731 மன்னிக்க வேண்டும். நான் வருத்தப் படுகிறேன். 74 00:06:37,731 --> 00:06:41,109 மன்னிக்கவும், என்னை மன்னிக்கவும். 75 00:06:45,989 --> 00:06:48,033 நாளைக்கு டின்டாஜெல் ஒரு புதிய யுகத்தை வரவேற்கப் போகிறது. 76 00:06:49,076 --> 00:06:50,410 அதோடு எஞ்சியுள்ள என் வாழ்நாளில் 77 00:06:50,410 --> 00:06:53,372 நான் சேர்ந்திருக்க மிகவும் விரும்பும் அந்தப் பெண்மணியை, நானும் வரவேற்கிறேன். 78 00:06:54,456 --> 00:06:58,961 அவரின் தைரியத்தையும், வீரத்தையும் தாக்குப்பிடிக்கும் திறனையும் நான் ஏற்கனவே பார்த்துள்ளோம். 79 00:07:02,673 --> 00:07:04,466 சந்தேகமேயில்லாமல், அவர், 80 00:07:04,466 --> 00:07:09,972 வெகு விரைவில் தன் விசுவாசம், பொறுப்புணர்ச்சி, மற்றும் சேவை மனப்பான்மையை வெளிப்படுத்துவார். 81 00:07:11,056 --> 00:07:12,808 இதோ, புதிய டச்செஸ் ஆஃப் டின்டாஜெல், 82 00:07:13,725 --> 00:07:16,812 எனக்கு உறுதுணையாக, இதற்குமுன் இருந்தவரைப் போலவே. 83 00:07:33,370 --> 00:07:35,289 உங்களுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது, லேடி மார்பிள். 84 00:07:36,915 --> 00:07:37,916 மிக்க நன்றி. 85 00:08:22,127 --> 00:08:24,546 என்னவென்றால், நீ இங்கிருந்து போகும்வரை நான் இங்கே இருக்க முடியும். 86 00:08:24,546 --> 00:08:25,631 நான் போகப் போவதில்லை. 87 00:08:28,550 --> 00:08:29,593 நேன், நான் விரும்பியது... 88 00:08:30,511 --> 00:08:32,596 நீ மன்னிப்புக் கோருவதை நான் கேட்க விரும்பவில்லை. 89 00:08:33,847 --> 00:08:35,015 உனக்காக நான் சந்தோஷப்படுகிறேன். 90 00:08:35,807 --> 00:08:39,144 தியோ மிகவும் நல்லவர், அவர் உன் மீது அக்கறையுடன் இருப்பார். 91 00:08:39,645 --> 00:08:41,313 சரி, என்னை அக்கறையாக பார்த்துக்கொள்ளும் அவசியமில்லை. 92 00:08:42,648 --> 00:08:45,776 வந்து, அவசியம் உள்ளது, நம் அனைவருக்குமே. சில சமயங்களில். 93 00:08:45,776 --> 00:08:48,570 ஜின்னி, உன் உலகம் நிச்சயம் தனிமையாகவும் அன்பற்றதுமாக உள்ளது என உறுதியாக நம்புகிறேன். 94 00:08:48,570 --> 00:08:52,324 நீ உன் நலனை மட்டுமே பார்த்துக்கொள்வதுதானே வழக்கம், அதைத் தவிர வேறு எதற்கும் இடமில்லை. 95 00:08:53,325 --> 00:08:56,620 படகிலிருந்து கீழே இறங்கியதிலிருந்து, ஒரு ஆடவரை தேடுவதையே நீ குறிவைத்தாய். 96 00:08:57,120 --> 00:09:00,749 அதைச் சாதித்த மறு கணத்திலிருந்து, உன் குணமே முற்றிலுமாக மாறிப் போனது. 97 00:09:02,251 --> 00:09:06,171 உன் முகமே மாறிவிட்டது. என்னால் அதைப் பார்க்கக்கூட முடியவில்லை. 98 00:09:06,171 --> 00:09:08,715 நாங்கள் ஸ்காட்லாண்ட் போகிறோம், நிரந்தரமாக. 99 00:09:09,842 --> 00:09:12,761 நாளைக்கே, திருமணம் முடிந்தவுடன். வண்டி தயார் நிலையில் உள்ளது. 100 00:09:12,761 --> 00:09:14,805 ஸ்காட்லாண்ட் போவதால் என்ன வித்தியாசம் ஏற்படப் போகிறது? 101 00:09:15,931 --> 00:09:17,558 நீ இப்போதே வெகு தூரத்தில்தான் இருக்கிறாய். 102 00:09:35,784 --> 00:09:36,869 என்னை மன்னிப்பீர்களா? 103 00:09:37,578 --> 00:09:38,579 சீட்டா. 104 00:09:38,579 --> 00:09:41,331 நான் மின்னியை எட்டிப் பார்த்தேன், அப்போது அவள் கைகளை இப்படி வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தாள். 105 00:09:42,124 --> 00:09:43,417 அவளை நேசிக்கிறேன். 106 00:09:43,417 --> 00:09:46,128 அவள் இன்னும் இங்கே இருக்கிறாளா? குழந்தை. 107 00:09:47,337 --> 00:09:50,757 அவள் பெயர் மின்னி. நான் அவளைத்தான் எட்டிப் பார்த்துவிட்டு வந்தேன். 108 00:09:50,757 --> 00:09:54,011 குழந்தைகளை தூங்கவிட வேண்டும், அல்லது அழவிட வேணடும், அதுதான் நல்லது. 109 00:09:55,637 --> 00:09:57,055 பெரியவர்களின் விஷயம் என்ன? 110 00:09:58,724 --> 00:10:02,144 ஹோனோரியா, எங்களுடன் ஒரு பானம் அருந்த விரும்புகிறாயா? 111 00:10:02,144 --> 00:10:04,730 வெறுமனே நின்று பார்ப்பதிலேயே ஹோனோரியாவிற்கு சந்தோஷம்தான், நன்றி. 112 00:10:04,730 --> 00:10:06,773 தன் மீது கவனம் திரும்புவதை அவள் விரும்பமாட்டாள். 113 00:10:06,773 --> 00:10:08,817 மன்னிக்கணும். ஹோனோரியாவைப் பேச விடுகிறீர்களா? 114 00:10:09,818 --> 00:10:12,529 அதோடு, தயவுசெய்து கான்சீட்டாவிற்கு சங்கடம் தருவதுப் போல பேசுவதை தவிர்க்க முடியுமா? 115 00:10:12,529 --> 00:10:16,366 இந்த நாட்டில் நமக்குள்ள நிமிர்ந்து நிற்கும் ஆற்றலைப் பற்றி, உன் மனைவி நிறைய 116 00:10:16,366 --> 00:10:18,827 - கற்க வேண்டியுள்ளது... - நிமிர்ந்து நிற்பதா? 117 00:10:19,578 --> 00:10:21,455 கடந்த கோடைகாலத்தில் நான் நியூ யார்க்கில் 118 00:10:22,456 --> 00:10:24,750 கான்சீட்டாவுடன் இருந்ததைத் தவிர, நிமிர்ந்து நின்றதே இல்லை எனலாம். 119 00:10:24,750 --> 00:10:28,629 இன்னும் சொல்லப்போனால், இப்போது நிமிர்ந்து நின்றால் என் முதுகில் குறுகுறுக்கிறது. 120 00:10:28,629 --> 00:10:29,922 இது என்னது? 121 00:10:32,049 --> 00:10:33,550 அதுதான் என் சுய கௌரவம் எனத் தோன்றுகிறது. 122 00:10:33,550 --> 00:10:35,052 ஓ, பார்த்தாயா. 123 00:10:35,052 --> 00:10:39,431 அம்மா, இதுவரையில் வாழ்க்கையில், நீங்கள் என்னைப் பற்றி அக்கறை காட்டுவதை தவிர்த்துள்ளீர்கள். 124 00:10:41,099 --> 00:10:42,434 எப்போதும் மௌனத்தை சாதித்தீர்கள். 125 00:10:43,143 --> 00:10:44,645 நாங்கள் இதையெல்லாம் விட்டுப் போகிறோம். 126 00:10:45,145 --> 00:10:50,817 எனவே, உங்கள் வீட்டிலிருந்து நான் சம்பந்தப்பட்ட ஒரு இழை சந்தோஷத்தையும் எடுத்துக் கொண்டேன். 127 00:10:51,401 --> 00:10:53,820 என் குடும்பமும் நானும் இனிமேல், உங்கள் குடும்பத்தின் பாகமாக இருக்க மாட்டோம். 128 00:10:54,780 --> 00:10:57,074 சரி, நல்வாழ்த்துகள், இனி தனியாகவே இருக்கலாம். 129 00:10:57,074 --> 00:10:59,034 நமக்குள் இனி உறவில்லை, அம்மா. 130 00:11:00,410 --> 00:11:02,579 இரு தரப்பிலும் முழு பொருளாதார சுதந்திரம். 131 00:11:04,414 --> 00:11:05,874 நான் என் குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறேன். 132 00:11:11,046 --> 00:11:12,631 இதற்குப்பின் என்னை வந்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை 133 00:11:12,631 --> 00:11:16,051 ஏனெனில் என் மனைவியும் நானும் இன்று இதற்கு மேலும் நிமிர்ந்து நிற்கப் போவதில்லை. 134 00:11:20,889 --> 00:11:22,474 நீ ஏதாவது கூற விரும்புகிறாயா, என் அன்பே? 135 00:11:23,892 --> 00:11:25,602 உங்கள் மகனை நான் இப்போதுபோல எப்போதுமே நேசித்ததில்லை. 136 00:11:34,903 --> 00:11:37,072 - நான் பருக ஒரு பானம் எடுத்து வருகிறேன். - எனக்கு இப்போதே குடிக்கக் கொண்டுவா. 137 00:11:45,163 --> 00:11:47,124 - உறங்கும் நேரம். பார்ட்டி முடிந்தது. - என்ன? என்ன ஆனது? 138 00:11:47,124 --> 00:11:49,251 மீண்டும் உன் தோழி கலவரம் உண்டாக்குகிறாள். 139 00:11:49,251 --> 00:11:54,590 - பிளீஸ். தயவுசெய்து, எனக்குத் தேவை... நான்... - வர்ஜீனியா, பாரு. நிறுத்து... ஜின்னி? 140 00:11:55,507 --> 00:11:56,508 ஜின்னி? 141 00:11:59,011 --> 00:12:00,012 ஜின்னி. 142 00:12:01,013 --> 00:12:03,807 இப்போதிலிருந்து, நாம் மூவர்தான். 143 00:12:04,892 --> 00:12:08,020 ஆம், நாம் சொந்தமாக ஒரு வீடு வாங்குவோம். நாம் நீண்ட காலம் ஐரோப்பாவில் இருப்போம். 144 00:12:08,020 --> 00:12:12,149 ஓ, கான்சீட்டா, அந்த மகிழ்ச்சி! எந்த கடமையோ, எதிர்பார்ப்போ இல்லாத உணர்வு. 145 00:12:12,941 --> 00:12:13,942 டிக்கி... 146 00:12:18,405 --> 00:12:21,325 அதெல்லாம் போய்விட்டது. அனைத்தும். 147 00:12:21,825 --> 00:12:22,910 நீ என்ன சொல்கிறாய்? 148 00:12:26,038 --> 00:12:29,208 அப்பாவின் சாக்குகள் இதில் ஒரு பெரிய பட்டியலாக உள்ளது. ஆனால் உண்மையில்... 149 00:12:30,501 --> 00:12:32,336 அவருடைய பெரும் முதலீடு... 150 00:12:32,336 --> 00:12:34,880 அவர் சில பிழைகள் செய்துவிட்டார். தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்துவிட்டார். 151 00:12:36,381 --> 00:12:37,424 நம்ம சொத்துக்கள். 152 00:12:40,052 --> 00:12:42,471 உங்கள் குடும்பத்திலிருந்து பிரிவது, நம்மிடம் பணம் இருந்தவரை பாதிக்கவில்லை. 153 00:12:42,471 --> 00:12:46,475 ஆனால் இப்போது, நாம் எப்படி வாழ்க்கை நடத்துவோம்? 154 00:12:48,101 --> 00:12:49,311 சரி, அது எளிதாக இருக்காது. 155 00:12:52,648 --> 00:12:55,817 ஆனால் நான் உன்னை நேசிக்கிறேன். உண்மையில், வேறு எது முக்கியம்? 156 00:12:57,027 --> 00:12:58,695 - அதோடு நாம் எதையும் செய்ய முடியும். - ஆமாம். 157 00:12:59,196 --> 00:13:01,657 நாம் மறுபடியும் தொடங்குவோம். அதுதான் நாம் உண்மையாக சுதந்திரமாக இருப்பது. 158 00:13:01,657 --> 00:13:02,741 - ஆம்! - எல்லாவற்றிலிருந்தும். 159 00:13:02,741 --> 00:13:05,202 பணம் இல்லை, பந்தங்கள் இல்லை, நாம் மட்டும். 160 00:13:05,869 --> 00:13:07,913 - நாம் வாழ முடியும். - நாமும் மின்னியும் மட்டும். 161 00:13:08,747 --> 00:13:10,541 நாம் மூவரும் வெறுமனே வாழ்வோம். 162 00:13:20,467 --> 00:13:21,510 அவள் உறங்குகிறாள். 163 00:13:23,220 --> 00:13:25,055 அதிகமான சூடும், சத்தமும் பாதித்துள்ளது, அவ்வளவுதான். 164 00:13:26,014 --> 00:13:28,016 இதுபோன்ற நிகழ்வுகள், சில சமயத்தில் அதிக அழுத்தத்தைத் தரும். 165 00:13:28,517 --> 00:13:30,060 அதோடு அவள் நிலையில் உள்ள ஒரு பெண்மணி... 166 00:13:31,562 --> 00:13:32,980 உங்கள் இருவருக்கும் நல்வாழ்த்துகள். 167 00:13:36,358 --> 00:13:38,402 - நீங்கள் இதை யாரிடமும்... - எனக்குப் புரிகிறது. 168 00:13:38,902 --> 00:13:40,070 இந்தச் செய்தியைச் சொல்வது உங்கள் உரிமை. 169 00:13:58,630 --> 00:14:01,425 இந்த தலை வலி என்கிற கட்டுக்கதையை தொடர்ந்து சொல்கிறாய், இல்லையா? 170 00:14:02,176 --> 00:14:06,763 பேட்டி, நமக்கு சந்தோஷமான நேரம் இது. நம் பெண்கள் இருவரின் திருமணமும், பட்டமும் தீர்மானமாகிவிட்டது. 171 00:14:06,763 --> 00:14:10,684 அதோடு நானும் நீயும், நாம்தான் டியூக் மற்றும் டச்செஸ் ஆஃப் மேடிசன் அவென்யூ. 172 00:14:10,684 --> 00:14:12,978 உலகமே நம் குடும்பத்தைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்கள். 173 00:14:12,978 --> 00:14:14,813 நம் குடும்பம் என்பது இனி இல்லை. 174 00:14:16,064 --> 00:14:18,775 பெண்கள் இங்கிலாந்தில் இருப்பார்கள். நாம் என்ன செய்வோம், டிரேசி? 175 00:14:18,775 --> 00:14:21,403 நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், பேட்டி. 176 00:14:21,403 --> 00:14:25,824 சரி, எனக்கு மட்டும்தான் அது புதிய விஷயமாக இருக்கும் என நம்புகிறேன். 177 00:14:27,451 --> 00:14:30,329 பேட்டி, உனக்கு சாகஸங்கள்தான் வேண்டுமெனில், நாம் நியூ யார்க் திரும்பிய உடன், 178 00:14:30,329 --> 00:14:33,290 - உடனே, நாம் சாகஸப் பயண... - நான் நியூ யார்க்கில்! 179 00:14:33,290 --> 00:14:36,460 நான் பார்ட்டிகளில் உங்கள் உங்கள் சேட்டைகளைப் பார்த்து சலித்துவிட்டது. 180 00:14:36,460 --> 00:14:38,086 நான் என்றுமே உங்களுக்குத் திருப்தியளித்ததில்லை. 181 00:14:38,086 --> 00:14:41,965 ஆனால் இப்போது நீங்கள் எனக்குக் போதவில்லை என்பதாக நிலை மாறிவிட்டது. 182 00:14:43,050 --> 00:14:45,260 விவாகரத்தால் வரும் அவப்பெயரைக் கண்டு நான் பயப்படவில்லை. 183 00:14:45,886 --> 00:14:50,474 ஒரு டச்செஸ்ஸின் தாயார் என்ற முறையில், எனக்கு பல தேர்வுகளும், அழைப்புகளும் வரும். 184 00:14:50,474 --> 00:14:52,809 நான் எனக்குத் தேவையான சாகஸங்கள் எல்லாம் கிடைக்கும். 185 00:14:52,809 --> 00:14:54,019 பேட்டி, நாம்... 186 00:14:54,520 --> 00:14:56,021 நான் உன்னுடன் பேச விரும்பினேன். 187 00:14:59,358 --> 00:15:00,442 சரி, எனக்கு குடிக்க ஒரு பானம் தேவை. 188 00:15:04,154 --> 00:15:07,658 இந்த நாடு அவளுக்கு பல புதிய யோசனைகளைக் கொடுத்துள்ளது. 189 00:15:07,658 --> 00:15:09,785 தெரியுமா, எனக்கு என் மனதில் எப்போதுமே யோசனைகள் இருந்துள்ளன. 190 00:15:11,286 --> 00:15:13,789 இப்போதுதான் அவற்றை பலரும் கேட்க விரும்புகின்றனர் என உணர்ந்தேன். 191 00:15:22,464 --> 00:15:24,299 அப்பாவை மணம் புரிந்ததற்கு வருத்தப்படுகிறாயா? 192 00:15:24,299 --> 00:15:28,053 இல்லை, ஏனெனில், அதில்லாமல் என் பெண்கள் எனக்குக் கிடைத்திருக்காது, இப்போது... 193 00:15:28,053 --> 00:15:29,471 நான் அதை... 194 00:15:32,766 --> 00:15:34,476 மீண்டும் அந்தத் தீப்பொறியை கண்டு எடுக்க வேண்டும். 195 00:15:36,144 --> 00:15:37,062 உனக்குப் புரிகிறதா? 196 00:15:39,231 --> 00:15:41,149 அந்தத் தீப்பொறியை என்னால் ஏற்கனவே பார்க்க முடிகிறது. 197 00:15:43,485 --> 00:15:45,028 ஆம், நீதான் எனக்கு அந்த பரிசைத் தந்தாய். 198 00:15:46,113 --> 00:15:48,907 நீ தியோவை மணம் புரிவது, எனக்கு அந்த சுதந்திரத்தைத் தருகிறது. 199 00:15:50,117 --> 00:15:54,621 விவாகரத்தின் அவப்பெயர் கூட, ஒரு டச்செஸ்ஸின் தாயாரை அடைத்துப் போடாது. 200 00:15:55,789 --> 00:15:57,833 இப்போது, நீ என்னிடம் என்ன சொல்ல வந்தாயோ அதைச் சொல்லு. 201 00:16:04,089 --> 00:16:05,090 அது... 202 00:16:11,180 --> 00:16:12,181 அன்னபெல். 203 00:16:14,349 --> 00:16:15,601 நீ தீர்மானமாக இருக்கிறாய், இல்லையா? 204 00:16:17,477 --> 00:16:20,814 நாளை நிகழ்ச்சியைப் பற்றி நீ தீர்மானித்து விட்டாய் அல்லவா? 205 00:16:22,441 --> 00:16:26,778 அவ்வளவு பெரிய இடத்தில்... நீ மன அழுத்தத்தை 206 00:16:27,821 --> 00:16:30,699 உணரக் கூடாது. 207 00:16:30,699 --> 00:16:33,785 இல்லை. இல்லை, கண்டிப்பா இல்லை. 208 00:16:33,785 --> 00:16:35,412 நான்... நான் உறுதியாகத்தான் இருக்கிறேன். 209 00:16:36,788 --> 00:16:38,248 எனக்கு உறக்கம் தேவை. 210 00:16:39,249 --> 00:16:42,002 நான் உன்னை நாளை சந்திக்கிறேன். நான் உன்னை நேசிக்கிறேன். 211 00:16:43,128 --> 00:16:44,505 நான் உன்னை நேசிக்கிறேன். 212 00:17:27,839 --> 00:17:30,259 நாம் அடுத்ததாக இருப்பதற்கு. 213 00:17:31,802 --> 00:17:36,139 - ஆம். ஏதோ ஒரு கட்டத்தில். - அதன் பின் எது வந்தாலும். 214 00:17:36,765 --> 00:17:39,184 அதாவது, நமக்கு அதில்தான் சந்தோஷமே. 215 00:17:39,184 --> 00:17:43,522 திருமணத்திற்குப் பின், நாம் நாமாகவே இருக்கப் போகிறோம். 216 00:17:46,275 --> 00:17:47,693 குழந்தைகள் வரும்வரை. 217 00:17:51,780 --> 00:17:53,073 நான் யூகிக்கிறேன், நாம்... 218 00:17:54,533 --> 00:17:59,162 ஒரு சௌகரியமான திருமணத்திலும் குடும்பப் பெயரைத் தொடர்வதற்காக, குழந்தைகளைப் பெறலாம்... 219 00:18:02,499 --> 00:18:03,500 கண்டிப்பாக. 220 00:18:14,136 --> 00:18:15,137 நாம் என்ன... 221 00:18:15,888 --> 00:18:19,349 நீ பயப்படுவதுப்போலத் தெரிகிறது. என்ன நடந்தது? 222 00:18:21,143 --> 00:18:22,394 இதுதான் என் இயல்பு. 223 00:18:23,604 --> 00:18:26,273 ஆழ் மனதில் நான் இப்படித்தான் இருந்துள்ளேன், 224 00:18:27,941 --> 00:18:29,484 ஆனால் நான் இனி அப்படியிருக்க விரும்பவில்லை. 225 00:18:30,569 --> 00:18:31,653 நான் உடைந்திருப்பதை உணர்கிறேன். 226 00:18:33,322 --> 00:18:35,240 நீ "உடைந்திருக்கிறாய்" என்றால் என்ன அர்த்தம்? 227 00:18:37,576 --> 00:18:38,869 நாம் சிறுமிகளாக இருந்தபோது, 228 00:18:39,953 --> 00:18:45,417 நீயும் மற்றவர்களும் ஆண்களைப் பார்க்கும்போது, ஒரு வித குறுகுறுப்பை உணர்ந்தீர்களே, 229 00:18:45,417 --> 00:18:47,252 ஹேரி ஹாமில்டன்னைப் பார்த்தது போல. 230 00:18:47,252 --> 00:18:49,671 நீங்க அனைவரும் வெட்கப்பட்டது நினைவிருக்கா? 231 00:18:49,671 --> 00:18:52,174 ஹேரி ஹாமில்டன் தான் அந்த ஊரிலேயே மிகவும் வேகமாக ஓடுபவனாக இருந்தான். 232 00:18:52,174 --> 00:18:53,383 சரி, எனக்கு, 233 00:18:53,383 --> 00:18:55,844 ஹேரி ஹாமில்டன்தான் எனக்குள் அந்தக் குறுகுறுப்பை உண்டாக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். 234 00:18:57,429 --> 00:18:58,764 அதுதான் இயல்பு. 235 00:19:00,599 --> 00:19:01,600 ஆனால் எனக்கு அப்படி இருந்ததே இல்லை. 236 00:19:03,477 --> 00:19:04,686 எனக்கு அந்த உணர்வுகள்... 237 00:19:08,148 --> 00:19:11,652 எனக்கு அந்த உணர்வுகள் பெண்களிடம்தான் ஏற்படுகிறது. 238 00:19:14,613 --> 00:19:18,450 நானும் உன்னைப் போல இருக்க முயற்சித்தேன், ஆனால் நான் அப்படியில்லை. 239 00:19:19,993 --> 00:19:21,453 நியூ யார்க்கில், அம்மா திடீரென்று உள்ளே வந்தார்... 240 00:19:22,621 --> 00:19:24,164 நான் ஒரு பணிப்பெண்ணுடன் இருக்கையில். 241 00:19:26,875 --> 00:19:28,794 என்னை ஒரு ராட்சஸியைப் போலப் பார்த்தார். 242 00:19:29,545 --> 00:19:31,547 மேபல், எனக்கு வருத்தமாக உள்ளது. 243 00:19:33,590 --> 00:19:34,842 அவர் என்ன சொன்னார்? 244 00:19:36,218 --> 00:19:40,889 நான் அங்கு இல்லாததுபோல் அவர் திரும்பவும் வெளியேறிவிட்டார். 245 00:19:43,225 --> 00:19:44,434 மேபல், நான் சொல்வதைக் கேள். 246 00:19:46,645 --> 00:19:50,607 கேள், நீ பேசுவது... 247 00:19:54,361 --> 00:19:55,404 அன்பு. 248 00:20:01,702 --> 00:20:03,871 அன்பு எப்படி தவறாக முடியும்? 249 00:20:04,371 --> 00:20:07,207 அதுதான் உனக்குக் குறுகுறுப்பைத் தருகிறது என்றால், 250 00:20:08,000 --> 00:20:10,586 நீ அப்படி இருப்பதுதான் உன் இயல்பு. 251 00:20:12,337 --> 00:20:14,590 நீ மேபல். நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். 252 00:20:16,633 --> 00:20:18,594 - உனக்கு வேதனையாக இல்லையா? - அன்பே. 253 00:20:20,762 --> 00:20:21,805 அவமானம். 254 00:20:22,931 --> 00:20:24,558 நீ முயற்சி செய்து அதை போக்கிக்கொள்ள வேண்டும். 255 00:20:28,061 --> 00:20:30,022 நீ மிக அழகானவள், சிதைந்துப் போகக் கூடாது. 256 00:20:32,983 --> 00:20:34,401 அதை என்னிடம் சொன்னதற்கு நன்றி. 257 00:20:39,990 --> 00:20:40,991 பொறு. 258 00:20:43,577 --> 00:20:46,330 - எந்தப் பணிப்பெண்? - சரி, மார்த்தா இல்லை. 259 00:20:46,830 --> 00:20:47,831 அவங்களுக்கு 80 வயது. 260 00:21:11,730 --> 00:21:13,065 இனி ரகசியங்கள் கிடையாது என்று ஒத்துக்கொண்டோம். 261 00:21:17,986 --> 00:21:19,530 நான் சொல்ல வேண்டும் என நினைத்தேன். 262 00:21:24,326 --> 00:21:27,204 உனக்கு என்னைவிட்டுப் பிரிந்திருப்பதில் மகிழ்ச்சி எனத் தோன்றுகிறது, ஜின்னி. 263 00:21:27,913 --> 00:21:30,499 - உன்னைக் கவனித்துக்கொள்வதை நிறுத்துவதில். - நான் ரகசியமாக வைத்திருக்க நினைக்கவில்லை. 264 00:21:30,499 --> 00:21:32,835 - நான்... நான் அதை ரகசியமாக வைக்க நினை... - நேனுக்குத் தெரியும் என நினைக்கிறேன்? 265 00:21:32,835 --> 00:21:34,169 - இல்லை, அவளுக்குத் தெரியாது. - குழந்தையைப் பற்றி? 266 00:21:34,169 --> 00:21:36,255 - யாருக்கும் தெரியாது. யாருக்குமே தெரியாது. - என்னுடைய குழந்தைதானா? 267 00:21:37,297 --> 00:21:38,924 - நிச்சயமாக. கண்டிப்பாக. - அதுதான் எனக்குக் கவலையாக உள்ளது. 268 00:21:38,924 --> 00:21:40,175 இல்லையெனில் இவ்வளவு ரகசியம் எதற்கு? 269 00:21:40,175 --> 00:21:43,387 என்னை மன்னியுங்கள். நான் உங்களிடம் கூறியிருக்க வேண்டும். உங்களுக்கு மகிழ்ச்சிதானே? 270 00:21:44,012 --> 00:21:45,097 எனக்கு மகிழ்ச்சியா? 271 00:21:48,058 --> 00:21:49,476 என் மனைவி என்னிடம் பொய் சொல்கிறாள் என்பதிலா? 272 00:21:51,520 --> 00:21:54,481 "அவமானம்" என்ற சொல் இன்னும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். 273 00:22:09,538 --> 00:22:12,040 என்னை மன்னித்துவிடு. 274 00:22:27,431 --> 00:22:28,473 கை. 275 00:22:29,057 --> 00:22:31,435 எனக்கு 15 வயதாக இருந்தபோது, இதை ஏறுவது எளிதாக இருந்தது. 276 00:22:41,528 --> 00:22:43,739 நான் இன்னும் நன்றாகச் செய்ததாகக் கற்பனை செய்துகொள்ளலாமா? 277 00:22:53,081 --> 00:22:55,250 - நீ நலமாக இல்லை என தியோ நினைக்கிறான். - இல்லை, அவன் அப்படி நினைக்கவில்லை. 278 00:22:57,836 --> 00:22:58,837 இல்லை, அவன் அப்படி நினைக்கவில்லை. 279 00:23:03,842 --> 00:23:06,553 நான் ஜீனுடனான என் நிச்சயதார்த்தை முறித்துவிட்டேன். 280 00:23:09,056 --> 00:23:10,182 அவள் இதைவிட தகுதியானவள். 281 00:23:13,477 --> 00:23:15,312 - உன்னைவிட அதிகமாகவா? - ஆம், நிச்சயமாக. 282 00:23:18,190 --> 00:23:21,318 ஆனால் முக்கியம் என்னவென்றால், நான்... 283 00:23:25,197 --> 00:23:26,365 உன்னை முடிவில்லாமல், 284 00:23:27,824 --> 00:23:29,076 மாற்ற முடியாமல் 285 00:23:29,868 --> 00:23:32,246 அபரிமிதமாக காதலிக்கும்போது. 286 00:23:34,790 --> 00:23:35,624 அப்படிச் சொல்லாதே. 287 00:23:35,624 --> 00:23:37,417 நான் உங்களைப் போன்ற அமெரிக்கர்களிடமிருந்து கற்ற ஒன்று 288 00:23:37,417 --> 00:23:40,254 நாம் ஏதாவது ஒன்றை யோசித்தால் அதை உடனே வெளியே சொல்ல வேண்டும். 289 00:23:40,254 --> 00:23:44,216 நாங்கள் ஆங்கிலேயர்கள், ஒரு கோப்பை தேநீர் அருந்தி, அதை ரகசியமாக வைக்கத்கொள்ள தீர்மானிப்போம். 290 00:23:44,216 --> 00:23:45,300 ஆனால் இதை? 291 00:23:45,300 --> 00:23:47,094 இதை நான் எல்லோருக்கும் சொல்ல விரும்புகிறேன். 292 00:23:49,847 --> 00:23:50,848 கடவுளே, நேன். 293 00:23:52,140 --> 00:23:55,853 நான் உன்னுடன் இல்லாத நேரம் அனைத்தயைும் 294 00:23:55,853 --> 00:23:58,856 நான் கற்பனைதான் காண்கிறேன் என்று என்னை நானே நம்ப வைக்கிறேன். 295 00:24:00,065 --> 00:24:01,775 நான் உன்னை அவ்வளவு நேசிக்கிறேன். 296 00:24:01,775 --> 00:24:05,654 உன்னை எனக்கு உண்மையாக அவ்வளவு தேவை. 297 00:24:06,530 --> 00:24:11,243 பிறகு நான் உன்னுடன் இருக்கும்போது, உன் முகத்தைப் பார்க்கிறேன்... 298 00:24:12,911 --> 00:24:14,329 உன் சருமம்... 299 00:24:17,791 --> 00:24:18,959 அதோட உன் கழுத்து... 300 00:24:25,465 --> 00:24:26,466 மற்றும் உன் வாய். 301 00:24:43,567 --> 00:24:44,610 தியோ என்ன சொல்வார்? 302 00:24:45,235 --> 00:24:46,445 கேளு, நேன். 303 00:24:47,696 --> 00:24:51,450 மற்ற எல்லாவற்றையும்விட, தியோ சந்தோஷமாக இருப்பதை நான் விரும்புகிறேன். 304 00:24:54,203 --> 00:24:58,790 அதற்கு ஒரே விதிவிலக்கு என்று சொல்வது, 305 00:24:59,750 --> 00:25:01,793 நீ சந்தோஷமாக இருப்பது மட்டும்தான். 306 00:25:04,171 --> 00:25:06,048 - எனவே, நான் கேட்க விரும்புவது... நான் வந்தது... - தயவுசெய்து வேண்டாம். 307 00:25:06,048 --> 00:25:08,300 திருமணத்தைப் பற்றி நிறையா பேச்சு இருந்துள்ளது. 308 00:25:08,300 --> 00:25:09,676 அடக் கடவுளே. இல்லை. இல்லை. 309 00:25:09,676 --> 00:25:10,802 நான் கேட்க வந்தது அதில்லை. 310 00:25:14,181 --> 00:25:15,224 அதோட கேளு, நேன். 311 00:25:16,433 --> 00:25:17,768 இதற்கு முடிவில்லை என்றே நான் நினைக்கிறேன். 312 00:25:20,646 --> 00:25:23,148 கடவுளே அதை ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறேன். 313 00:25:24,900 --> 00:25:26,151 இவை அனைத்தையும் உணர்கிறேன். 314 00:25:28,278 --> 00:25:32,699 ஆனால் இப்போது, நான்... இப்போதைக்கு நான்... 315 00:25:33,742 --> 00:25:35,494 அதைப் பற்றி இப்போதைக்கு அப்படியே விட்டுவிடுவோம். 316 00:25:41,291 --> 00:25:44,419 நான் கிளம்புகிறேன். நாளை. 317 00:25:45,504 --> 00:25:47,923 ஏனெனில் நான் உங்கள் இருவரையும் பற்றி யோசித்தேன், என்னால் தாங்க முடியாது. 318 00:25:49,007 --> 00:25:53,887 எனவே, முதலில் பிரேசில், பிறகு யாருக்குத் தெரியும்? 319 00:25:54,388 --> 00:25:57,766 நான் என் உலக உருண்டையில் குறித்து வைத்திருந்தேனே, அந்த இடங்களைப் பார்க்க வேண்டும். என்னுடன் வா. 320 00:25:57,766 --> 00:25:58,976 என்னது? 321 00:25:58,976 --> 00:26:02,729 எனக்கு இதைக் கேட்க மிகவும் வருத்தமாக உள்ளது. ஆனால் கேட்காமல் இருக்க முடியவில்லை. 322 00:26:04,439 --> 00:26:05,858 ஆனால் இப்போது நீ என்னை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறாய். 323 00:26:07,693 --> 00:26:10,112 நீ என்னை விடப் போவதில்லை என நினைப்பதை என்னால் சொல்ல முடியவில்லை... 324 00:26:10,112 --> 00:26:11,238 ஆம். 325 00:26:11,738 --> 00:26:12,739 எதற்கு ஆம் என்கிறாய்? 326 00:26:12,739 --> 00:26:14,575 அனைத்துக்குமே. 327 00:27:51,171 --> 00:27:52,172 யாரோ இங்கு வந்துள்ளார்கள். 328 00:27:53,298 --> 00:27:54,299 யாரோ வந்துள்ளார்கள். 329 00:27:54,800 --> 00:27:55,801 ஒரே ஒரு வினாடி. 330 00:28:03,642 --> 00:28:04,643 நேன். 331 00:28:06,311 --> 00:28:08,730 எனக்கு உன் உதவி தேவைப்படுகிறது என நினைக்கிறேன். 332 00:28:10,816 --> 00:28:11,900 ஓ, ஜின்னி. 333 00:28:14,444 --> 00:28:16,446 - சரி, சரி, நான் அம்மாவை அழைத்து வருகிறேன். - இல்லை. 334 00:28:16,446 --> 00:28:18,907 அவர் நேராக சீடனிடம் போவார், அவரால் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது. 335 00:28:18,907 --> 00:28:21,535 அதன் பின் அவர் அப்பாவிடம் சொல்வார். என்னால் முடியாது... எனக்கு அதிக நேரமில்லை. 336 00:28:21,535 --> 00:28:23,287 நான் போய்விட்டேன் என அவர் எந்த நொடியும் உணரலாம். 337 00:28:23,287 --> 00:28:25,873 சரி. பரவாயில்லை, நான் இருக்கிறேன். இருக்கிறேன். 338 00:28:25,873 --> 00:28:29,585 அவர் கெட்ட மனிதர் இல்லை. கெட்டவர் இல்லை. அவர்... 339 00:28:29,585 --> 00:28:31,753 அவருக்கு விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட விதத்தில்தான் இருப்பது பிடிக்கும். 340 00:28:31,753 --> 00:28:34,256 அதாவது, நான் பேசுவது, அலங்காரம் செய்துகொள்வது, மற்றும் 341 00:28:34,256 --> 00:28:36,550 தெரியவில்லை, நான் ஃபோர்க்கை பிடித்துக்கொள்வது, அல்லது ஆடையைக் களைவது, எல்லாம். 342 00:28:36,550 --> 00:28:40,095 அவருக்கு... நான் அனைத்திலும் கச்சிதமாக இருக்க வேண்டும். கோபம் அதிகம். 343 00:28:41,013 --> 00:28:43,265 - எல்லாம் என் தவறு, ஒருவேளை... - அது உன் தவறு இல்லை, ஜின்னி. 344 00:28:43,265 --> 00:28:44,349 உன் தவறே இல்லை. 345 00:28:44,349 --> 00:28:47,102 நேன், உண்மை என்னவென்றால், இனி நாங்கள் இருவர் மட்டும் இல்லை. 346 00:28:50,314 --> 00:28:51,148 நிஜமாகவா? 347 00:28:51,148 --> 00:28:53,442 அவருக்கு நான் யாருடனும் பேசுவதில் விருப்பமில்லை. 348 00:28:54,526 --> 00:28:56,403 என் குழந்தையை நான் காப்பாற்ற முடியவில்லை எனில்? 349 00:28:57,070 --> 00:28:58,864 சரி, நாம் ஒரு வழி கண்டுபிடிப்போம். 350 00:28:58,864 --> 00:29:01,200 - ஒரு வழியைக் கண்டுபிடிப்போம்... நாம் செல்வோம்... - இல்லை, நேன், என்னால் முடியாது. 351 00:29:01,200 --> 00:29:03,952 நான் எங்குச் சென்றாலும், அவருக்குத் தெரியும். அவர் எப்போதுமே அருகில் உள்ளார்... 352 00:29:09,791 --> 00:29:12,002 அது பரவாயில்லை. பரவாயில்லை. அது வந்து... 353 00:29:12,503 --> 00:29:13,712 நீ இப்போது வெளியே வரலாம். 354 00:29:23,263 --> 00:29:26,934 நீ இவரை நம்பலாம். பரவாயில்லை. உறுதி தருகிறேன். எதுவும் ஆகாது. 355 00:29:26,934 --> 00:29:28,143 நான் என்ன செய்ய முடியும்? 356 00:29:28,727 --> 00:29:32,231 - பொறு, இந்தத் திருமணம்... - சரி, நான் தியோவிடம் பேசுகிறேன். 357 00:29:32,231 --> 00:29:34,983 ஆனால் இதெல்லாம் இப்போது முக்கியமில்லை. 358 00:29:35,817 --> 00:29:37,027 உன்னை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும். 359 00:30:08,267 --> 00:30:11,144 நேன். நேன். தனியாக என்னால் காலம் தள்ள முடியாது. 360 00:30:12,020 --> 00:30:13,146 நாங்கள் உன்னுடன் வருகிறோம். 361 00:30:17,401 --> 00:30:18,235 பார்த்தாயா. 362 00:30:20,904 --> 00:30:22,322 நீ என்ன செய்கிறாய்? 363 00:30:24,533 --> 00:30:25,534 நீங்கள் ஏன் வெளியே இருக்கிறீர்கள்? 364 00:30:26,451 --> 00:30:30,581 உன்னை எங்கும் காணவில்லை. எனவே, நீ எங்கே சுற்றச் சென்றாய் என பார்க்க வந்தேன். 365 00:30:33,208 --> 00:30:34,209 இல்லை, அப்படி இல்லை. 366 00:30:34,918 --> 00:30:38,005 சரி, நீ எப்படியெல்லாம் இருப்பாய் எனத் தெரியும். எனக்குக் கவலையாக இருந்தது. அவ்வளவுதான். 367 00:30:43,677 --> 00:30:45,262 ஜின்னியும் நானும், ஒன்றாகச் சேர்ந்துவிட்டோம். 368 00:30:45,804 --> 00:30:47,097 நற்செய்தி, என் அன்பே. 369 00:30:48,807 --> 00:30:51,560 நான் அவளுக்கு ஆலயத்தைக் காட்ட விரும்பினேன், ஆனால் அதைக் காலையில் செய்கிறேன். 370 00:30:51,560 --> 00:30:53,562 - ஆம். ஆமாம். - நாளையைப் பற்றி செய்தி அனுப்புகிறேன். 371 00:30:53,562 --> 00:30:54,855 நீ போய் உறங்க வேண்டும். 372 00:30:55,480 --> 00:30:58,901 அதற்குள்ளே, ஜின்னியும் நானும் சேர்ந்து இருக்கிறோம். 373 00:30:59,610 --> 00:31:01,236 அதோடு, அவளை நான் அக்கறையாகப் பார்த்துக்கொள்கிறேன். 374 00:31:06,742 --> 00:31:07,826 இனிய இரவு. 375 00:31:11,455 --> 00:31:12,539 இனிய இரவு. 376 00:31:18,253 --> 00:31:19,463 இது யாருடைய கோட்? 377 00:31:21,840 --> 00:31:23,759 எனக்குத் தெரியாது. நேன் வெளியே வரும் வழியில் அதை எடுத்து வந்தாள். 378 00:31:48,325 --> 00:31:49,326 கை. 379 00:31:56,291 --> 00:31:57,584 ஓ, கை. 380 00:32:56,852 --> 00:32:58,645 - நான் அதை எடுத்துக்கொள்கிறேன். - நன்றி, மிஸ். 381 00:33:02,608 --> 00:33:03,650 மன்னிக்க வேண்டும். 382 00:33:12,451 --> 00:33:13,452 ஹோனோரியா. 383 00:33:14,203 --> 00:33:16,038 லேடி ஹோனோரியா மார்பிள். 384 00:33:19,374 --> 00:33:20,709 இந்த மாளிகை எவ்வளவு பெரியது? 385 00:33:21,460 --> 00:33:22,669 இந்தப் பெட்டி எவ்வளவு பெரியது? 386 00:33:29,384 --> 00:33:33,096 நான் இப்பவும் உன்னைப் பார்க்க விரும்புகிறேன். 387 00:33:36,600 --> 00:33:39,186 சரி, உனக்கு திருமணம் ஆன பின், நாம் ஒருவருக்கொருவர் தூரத்திலிருந்து கை அசைக்கலாம். 388 00:33:40,687 --> 00:33:41,980 நான் மைல்ஸிடம் பேசிவிட்டேன். 389 00:33:43,690 --> 00:33:44,691 நான் திருமணம் புரியப் போவதில்லை. 390 00:33:46,735 --> 00:33:48,862 எனக்கும் உனக்கும் இதெல்லாம் புரியாது எனத் தெரியும். 391 00:33:49,363 --> 00:33:51,615 நமக்கு அவர்கள் உலகம் புரியாது. உண்மையில் புரியாது. 392 00:33:51,615 --> 00:33:55,410 நமக்குத் தகுந்த வழியில் கிடைக்காது, ஆனால் நாம் கொஞ்சம் தைரியமாக இருந்து, 393 00:33:57,037 --> 00:33:58,664 நமக்கென்று ஒரு உலகை உருவாக்கலாம். 394 00:33:59,289 --> 00:34:01,124 ஓருவேளை... 395 00:34:03,126 --> 00:34:04,253 ஒருவேளை அதுவே நல்லதாக இருக்கலாம். 396 00:34:12,678 --> 00:34:15,931 அவர்களுக்கு எல்லாம் நாம் யாரெனத் தெரியாது, அவர்களுக்கு. 397 00:34:19,935 --> 00:34:23,563 ஆனால் அவர்களுக்குத் தெரிய அவசியம் இல்லை, ஏனெனில் நமக்கு நம்மைத் தெரியும். 398 00:34:27,734 --> 00:34:28,735 நமக்குத் தெரியும். 399 00:34:31,612 --> 00:34:32,614 நமக்குத் தெரியுமா? 400 00:34:38,245 --> 00:34:39,413 நமக்குத் தெரியும். 401 00:34:41,081 --> 00:34:42,416 - நமக்குத் தெரியும். - தெரியும். நமக்குத் தெரியும். 402 00:34:50,382 --> 00:34:51,382 நமக்குத் தெரியும்! 403 00:35:18,493 --> 00:35:21,747 இல்லை, இது உன் தாயாரிடம் மன்னிப்புக் கோருவதைப் பற்றிய விஷயமில்லை. 404 00:35:21,747 --> 00:35:24,958 - இது நான். டாக்டர்கள்... - டாக்டர்களா? 405 00:35:26,168 --> 00:35:27,920 மிக மோசமாகிவிட்டது. 406 00:35:27,920 --> 00:35:29,838 வலியைத் தாங்கிக்கொள்ளும் அளவிற்கு, பல ஆண்டுகளாக 407 00:35:29,838 --> 00:35:31,882 நானும் உன் தாயாரும் திருமண பந்தத்தில் இருக்கிறோம், ஆனால்... 408 00:35:34,718 --> 00:35:37,095 அவர்கள் இப்போது மாதங்கள் கூட இல்லை, சில வாரங்கள்தான் என்கிறார்கள். ச்சே. 409 00:35:40,057 --> 00:35:42,976 எல்லாவற்றையும் இப்போதே சரிபார்த்து, செய்துவிடுங்கள் என அவர்கள் சொல்கிறார்கள். 410 00:35:44,019 --> 00:35:47,272 நிச்சயமாக, நான் விரைவில் அனைத்தையும் தீர்மானிக்க வேண்டும் என்பதே அதற்கு அர்த்தம், மகனே. 411 00:35:49,191 --> 00:35:53,111 இந்த எஸ்டேட், மற்றும் அதன் ஆட்கள் எல்லாம் உன்னை வந்துச் சேரும். 412 00:35:57,741 --> 00:36:02,454 நிச்சயம், உன் தாயாரையும் சகோதரியையும் நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும். 413 00:36:03,997 --> 00:36:05,332 இப்போது அதற்கான காலம் வந்துவிட்டது, ரிச்சர்ட். 414 00:36:06,583 --> 00:36:08,085 நீதான் லார்ட் பிரிட்டில்சீ ஆவாய், 415 00:36:09,169 --> 00:36:13,423 மற்றும் கான்சீட்டா லேடி பிரிட்டில்சீ ஆவாள். 416 00:36:30,315 --> 00:36:31,775 நான் உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 417 00:36:36,196 --> 00:36:40,450 நேற்று நான் என் சுய புத்தியில் இல்லை என்பது உனக்குப் புரிந்திருக்கும். 418 00:36:42,995 --> 00:36:44,329 நான் அதைச் செய்திருக்கவே கூடாது... 419 00:36:49,042 --> 00:36:50,502 உனக்கு ஒரு ஆச்சரியம் தரப்போகிறேன். 420 00:36:55,966 --> 00:36:57,676 நாம் நேற்று இரவை மறந்துவிடலாமா? 421 00:37:56,527 --> 00:37:57,528 என்னை நம்பு. 422 00:38:00,197 --> 00:38:02,574 - அப்பா எங்கே? - அவர் நமக்குத் தேவையில்லை. 423 00:38:34,940 --> 00:38:37,150 மணப்பெண்ணோ, மணமகனோ இன்னும் வரவில்லை. 424 00:38:38,318 --> 00:38:40,487 அவர்கள் வராமல் போனால் எப்படியிருக்கும் என யோசித்துப் பார். 425 00:38:40,487 --> 00:38:42,239 எப்போதுமே அவளைப் புரிந்துகொள்வது கடினமாகத்தான் இருந்துள்ளது. 426 00:39:37,544 --> 00:39:39,004 ஜின்னி, நான் அந்தக் கதவுக்குப் பின்னாடி இருப்பேன். 427 00:39:52,476 --> 00:39:54,353 போ. நீங்கள் இருவரும் இப்போது போக வேண்டும். 428 00:39:54,353 --> 00:39:56,021 என்ன நடக்குது? 429 00:39:56,021 --> 00:39:58,607 நேன், திட்டம் என்ன? அப்படியில்ல... என்ன நடக்குது? 430 00:39:58,607 --> 00:40:02,069 ஜின்னி, நான் சொல்வதைக் கேள். இது இனி உன்னைப் பற்றியது மட்டும் இல்லை. 431 00:40:02,069 --> 00:40:04,404 இதைத்தான் தாயார்கள் செய்வார்கள். நாம் போக வேண்டும். 432 00:40:04,404 --> 00:40:05,489 நேன். 433 00:40:06,573 --> 00:40:07,574 சரியா? 434 00:40:08,659 --> 00:40:11,078 நாங்கள் மூவரும் அந்த பாதை வழியாக நடந்துச் செல்லும் நேரத்திற்குள் நீ போக வேண்டும், 435 00:40:11,078 --> 00:40:12,162 இல்லையென்றால் அவர் கண்டுபிடித்துவிடுவார். 436 00:40:29,471 --> 00:40:33,976 எப்போதும் நேரத்தில் வந்ததில்லை. எல்லோரும் அவரவர் விருப்பப்படி செய்கிறார்கள். 437 00:40:36,728 --> 00:40:40,315 மேன்மை பொருந்தியவரே, ஒரு வார்த்தை. 438 00:40:53,996 --> 00:40:55,914 நாங்கள் உங்களை நேசிக்கிறோம். உங்கள் இருவரையும் நேசிக்கிறோம். 439 00:40:55,914 --> 00:40:58,417 - நாங்கள் போக வேண்டும். - என்னை மன்னித்துவிடு, லிஸ்ஸி. 440 00:40:58,417 --> 00:41:00,043 அனைவரும். எல்லாவற்றுக்கும். 441 00:41:01,170 --> 00:41:05,424 முக்கியமாக, நாம் தாய்மார்களாக, எப்போதும் தனியாகவே உள்ளோம், இல்லையா? 442 00:41:07,217 --> 00:41:09,052 ஆகையால், நாம் ஒன்று சேர வேண்டும். 443 00:41:09,052 --> 00:41:10,679 யார் முதலில் வர வேண்டும், எப்போதும்? 444 00:41:10,679 --> 00:41:11,972 - எப்போதும். - எப்போதும். 445 00:41:11,972 --> 00:41:13,223 - நாம்தான் முதலில் வர வேண்டும். - முதலில் வர வேண்டும். 446 00:41:13,223 --> 00:41:14,308 இங்கே வா. 447 00:41:16,268 --> 00:41:17,853 நான் உங்களை நேசிக்கிறேன். 448 00:41:19,605 --> 00:41:23,483 எனவே, உங்கள் மகன் அவமானப்படுவதை, எச்சரிக்காமல், என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. 449 00:41:26,987 --> 00:41:29,865 தியோ நல்ல மனிதர், எனக்குக் வருத்தமாக உள்ளது, அவரை... 450 00:41:31,366 --> 00:41:32,910 ஆனால் நேன் யாரையும் அப்படிக் காயப்படுத்தவே மாட்டாள், 451 00:41:32,910 --> 00:41:35,662 அப்படிச் செய்வதுதான் சரி என்றாலே ஒழிய. 452 00:41:35,662 --> 00:41:37,915 சரி, மேபல், நீதான் முதலில் போக வேண்டும். 453 00:41:39,333 --> 00:41:42,294 இதெல்லாம் நேனுக்கு மிக விரைவில் நடந்துவிட்டது, மேன்மை பொருந்தியவரே. 454 00:41:44,171 --> 00:41:46,465 அதோடு, அவள் தியோவின் மீது ஆழமான அக்கறை கொண்டிருக்கிறாள். 455 00:42:01,146 --> 00:42:04,608 அவள் தந்தையின் தகாத செயல் பற்றி அறிந்ததிலிருந்து, 456 00:42:05,359 --> 00:42:07,152 அவள் இப்போது நல்ல மன முதிர்ச்சி அடைந்துள்ளாள். 457 00:42:10,239 --> 00:42:11,823 ஆனால் உண்மையில் அவள் மிக இளமையானவள்தான். 458 00:42:13,325 --> 00:42:15,869 அதனிலும் நல்லது, அவர்கள் இருவருக்குமே, ஒரு அன்பில்லாத மண வாழ்க்கையைத் தவிர்க்க, 459 00:42:16,411 --> 00:42:20,415 ஒரு ஆயுள் தண்டனையை தவிர்க்க, இதுவே சிறந்தது என்பதை நீங்கள் நிச்சயம் புரிந்துகொள்வீர்கள். 460 00:42:20,415 --> 00:42:22,751 நேன், கை துவார்ட் உன் மனதைப் பறக்கச் செய்கிறாரா? 461 00:42:22,751 --> 00:42:23,710 ஆம். 462 00:42:23,710 --> 00:42:25,420 - உன் தலை சுற்றச் செய்கிறாரா? - ஆமாம். 463 00:42:25,420 --> 00:42:27,965 - உன்னால் நிச்சயமாக இதைச் செய்ய விரும்புகிறாயா? - கண்டிப்பாக. 464 00:42:30,425 --> 00:42:32,261 எனவே நேன் வரமாட்டாள் என நம்புகிறேன். 465 00:42:34,930 --> 00:42:38,684 அன்னபெல் மன உறுதி படைத்தவள். 466 00:42:39,852 --> 00:42:40,936 ஆம், அவள் அப்படித்தான். 467 00:42:40,936 --> 00:42:46,108 அதோடு, அவளுடைய மன உறுதிதான் இன்று, அவள் சகோதரியின் வாழ்வைக் காப்பாற்றுகிறது, போலும். 468 00:42:52,072 --> 00:42:53,448 இருவருக்கும் படகு டிக்கெட்டுகள் உள்ளனவா? 469 00:42:54,950 --> 00:42:57,077 - வா. உள்ளே ஏறு. - ஜின்னி, 470 00:42:57,786 --> 00:43:00,706 ...தோள்கள் நேராக வை, தலையை உயர்த்து, சரியா? ஆகட்டும், ஜின்னி. 471 00:43:00,706 --> 00:43:02,749 பொறு, என்ன சொல்கிறாய்? நீ என்ன சொல்கிறாய்? 472 00:43:02,749 --> 00:43:04,793 கை உன்னைப் பார்த்துக்கொள்ளப் போகிறார், சரியா? நான் உன்னை நேசிக்கிறேன். 473 00:43:04,793 --> 00:43:06,461 ஒரு மகளின் தியாகம் 474 00:43:07,713 --> 00:43:09,006 இன்னொரு மகளின் சுதந்திரத்தைப் பெற. 475 00:43:11,175 --> 00:43:14,511 இல்லை! நேன், நீ என்னுடன் வருகிறாய். நீ என்னுடன் வருகிறாய், நேன். 476 00:43:14,511 --> 00:43:16,096 உன்னுடன் வந்து நானே என் திருமணத்தில் இல்லாமல் போகணுமா? 477 00:43:16,597 --> 00:43:18,015 நேன், ஆனால் உனக்குத் தான் திருமணத்தில் விருப்பமே இல்லையே. 478 00:43:18,015 --> 00:43:20,475 நீ எப்போதுமே விரும்பியதில்லை. அதோடு நீ கையை விரும்புகிறாய். 479 00:43:20,475 --> 00:43:22,936 நான் உன்னை விரும்புகிறேன், மேலும் நான் உன்னையே ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுப்பேன். 480 00:43:22,936 --> 00:43:24,313 நேன். 481 00:43:24,313 --> 00:43:26,398 - எல்லாம் சரியாப்போகும். - நேன்! 482 00:43:27,357 --> 00:43:30,068 - நேன், நேன். கேள். - இப்போது நேரமில்லை. 483 00:43:30,986 --> 00:43:33,697 நீ என்னை மயக்குகிறாய். உனக்கு அது தெரியுமென நினைக்கிறேன். 484 00:43:34,364 --> 00:43:35,949 முதல் நாளிலிருந்தே தெரியும், 485 00:43:35,949 --> 00:43:38,285 நான் கண்ணை மூடும்போதும், திறக்கும் போதும், 486 00:43:38,785 --> 00:43:41,914 எப்போதும், நான் பார்ப்பது உன்னைத்தான். 487 00:43:42,915 --> 00:43:45,125 - நான் உன்னை நேசிக்கிறேன். - நானும் உன்னை நேசிக்கிறேன். 488 00:43:45,626 --> 00:43:51,590 அதோடு, அன்பு, ஆழமான, உண்மையான காதல், அது வெற்றி பெற்றே தீரும், இல்லையா? 489 00:43:52,174 --> 00:43:53,175 எப்படியாவது. 490 00:43:54,760 --> 00:43:57,221 - சரி, நீ உடனே போகணும். - சரி. 491 00:43:59,014 --> 00:44:00,182 நேன். 492 00:44:01,183 --> 00:44:03,477 - நேன், பிளீஸ். - நான் அவளைப் பார்த்துக்கொள்கிறேன். 493 00:44:05,521 --> 00:44:08,065 - அதோடு நீ... - நான் என்னையும் பார்த்துக்கொள்கிறேன், உறுதி. 494 00:44:08,065 --> 00:44:09,233 தயவுசெய்து, நேன். 495 00:44:10,067 --> 00:44:11,276 என்னை மன்னிச்சுடு. 496 00:44:16,031 --> 00:44:19,201 என்னை மன்னிச்சிடு, நேன். நேன். 497 00:44:33,423 --> 00:44:35,592 நிச்சயம், நேன் ஒரு புத்திசாலியானப் பெண்ணும் கூட. 498 00:44:36,718 --> 00:44:39,596 ஜின்னி செய்ய இருப்பதன் தீவிரத்தை அவளால் புரிந்துக்கொள்ள முடிகிறது. 499 00:44:41,098 --> 00:44:46,687 ஒரு இளம் பெண் தன் கணவரைவிட்டு ஓடிப் போகிறாள், அவனுடைய குழந்தையை வயிற்றில் சுமந்து... 500 00:44:46,687 --> 00:44:47,771 ஒரு குழந்தையா? 501 00:44:47,771 --> 00:44:50,983 அவளால் முடியவே முடியாது. அது நடக்கவே நடக்காது. 502 00:44:51,775 --> 00:44:55,863 நேனும் ஜின்னியும் சேர்ந்து போவது, இரு ஆற்றல் இல்லாத இளம் பெண்கள் போவதாகத்தான் அமையும். 503 00:45:03,245 --> 00:45:04,746 ஆனால் ஒரு டச்செஸ்ஸாக... 504 00:45:06,623 --> 00:45:09,877 ஒரு டச்செஸ்ஸாக, நேனுக்கு அவளுடைய சகோதரியையும் அவர்கள் குடும்பத்தையும் காப்பாற்ற, 505 00:45:11,211 --> 00:45:12,212 முழு அதிகாரமும் உண்டு. 506 00:45:17,593 --> 00:45:19,428 நாம் திருமணத்தில் இருக்க வேண்டும் என நம்புகிறேன். 507 00:45:22,598 --> 00:45:23,724 ஒரு தாயாராக, உங்கள் மகன், 508 00:45:24,766 --> 00:45:28,604 சந்தோஷமாக இருக்க முடியாத ஒருவரை மணம் புரிவதைப் பற்றி, உங்களுக்கு அக்கறை இல்லையா? 509 00:45:28,604 --> 00:45:31,607 அவர்கள் இருவரும் எப்படி வாழ முடியும்? அவருக்கு அது தெரிய வேண்டுமே. 510 00:45:31,607 --> 00:45:33,275 ஆம், ஆனால் நான் ஒரு தாயார் மட்டும் இல்லை. 511 00:45:34,735 --> 00:45:35,736 நான் ஒரு டச்செஸ்ஸும்தான். 512 00:45:37,571 --> 00:45:42,701 விரைவிலேயே நேன் புரிந்துகொள்வாள், எப்போதுமே அறக்கட்டளைக்குத்தான் முதலிடம். 513 00:46:17,819 --> 00:46:19,196 ஜின்னி. 514 00:46:22,324 --> 00:46:23,867 ஜின்னி! 515 00:46:44,555 --> 00:46:48,725 அன்புடையீரே, நாம் இன்று இறைவனின் முன் கூடியிருப்பதும் 516 00:46:48,725 --> 00:46:52,938 இந்தக் கூட்டத்தின் முன் கூடியிருப்பதும், இந்த ஆடவரையும் இந்த பெண்மணியையும் இணைக்க... 517 00:47:10,581 --> 00:47:11,582 நீங்கள் மிகவும் தாமதித்து விட்டீர்கள். 518 00:47:11,582 --> 00:47:12,666 அவள் இங்கே இருக்கிறாள். 519 00:47:14,251 --> 00:47:16,086 அவள் உள்ளே இருக்கிறாள், பேட்டி. இப்போது. அவள்... 520 00:47:16,753 --> 00:47:18,088 அவள் மாளிகையின் உள்ளே இருக்கிறாள். 521 00:47:19,339 --> 00:47:20,632 யார்? 522 00:47:22,050 --> 00:47:23,051 அந்தத் தாய். 523 00:47:26,013 --> 00:47:27,097 நேனின் தாயார். 524 00:47:30,851 --> 00:47:35,480 டச்செஸ் ஆஃப் டின்டாஜெல்லை அறிமுகப்படுத்துகிறோம். 525 00:48:23,820 --> 00:48:25,822 தமிழாக்கம் அகிலா குமார்