1 00:00:27,486 --> 00:00:29,862 நேன்! நேன்! 2 00:00:29,863 --> 00:00:31,155 இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன! 3 00:00:31,156 --> 00:00:34,033 என் கடிதம் எதற்கும் நீ பதில் தரவில்லை! நாம் பேச வேண்டும்! 4 00:00:34,034 --> 00:00:35,536 உன் மனைவியுடன் பேசிக்கொள்! 5 00:00:40,832 --> 00:00:45,211 பாரு, அது ஒரு நாள் இரவு குடித்துவிட்டு செய்த முட்டாள்தனம். உதறிவிட்டு முன் செல்லச் சொன்னாயே. 6 00:00:45,212 --> 00:00:47,505 - ஒரு பொழுதுபோக்கை ஆரம்பிக்கச் சொன்னேன். - ஆனால் நியூ யார்க்கில், நாம் ஒன்றாக இருக்க 7 00:00:47,506 --> 00:00:48,673 - வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லையா? - ஆமாம். 8 00:00:48,674 --> 00:00:51,259 - எனவே, நாம் ஏன் பேசித் தீர்வு காணக் கூடாது... - ஏனெனில், அனைத்தும் மாறிவிட்டது. 9 00:00:51,260 --> 00:00:53,762 ஆம், மாறிதான் விட்டது. எனவே, நீ உன் மனைவியிடமே திரும்பவும் போய்விடு. 10 00:00:56,807 --> 00:00:59,017 நேன்! நேன்! 11 00:01:09,987 --> 00:01:12,114 நேன்! நேன்! 12 00:01:31,383 --> 00:01:32,885 எனவே, உனக்கு இப்போது பரவாயில்லையா? 13 00:01:36,388 --> 00:01:38,348 நீ இரண்டு வாரங்களாக உன் அறையிலேயே ஒளிந்து கொண்டிருந்தாயே. 14 00:01:39,558 --> 00:01:42,853 இப்போதாவது இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கிறேன்? 15 00:01:45,397 --> 00:01:48,066 நீ இத்தாலியிலிருந்து திரும்பி வந்தபோது, நாம் வெளி உலகத்திற்கு முன்... 16 00:01:48,692 --> 00:01:49,692 இணைந்து இருப்போம்... 17 00:01:49,693 --> 00:01:52,570 ஜின்னி வரும் வரை, என்றாய். இப்போதுதான்... 18 00:01:52,571 --> 00:01:54,156 ஜின்னி வந்துவிட்டாள். 19 00:01:54,740 --> 00:01:56,866 நீ ஒருவேளை நியூ யார்க்கிலேயே இருந்துவிடுவாயோ என நினைத்தேன். 20 00:01:56,867 --> 00:01:58,701 நாம் பிரிந்த பின், நீ அங்குதான் போவாய் என்று யூகிக்கிறேன், இல்லையா? 21 00:01:58,702 --> 00:02:00,161 ஆனால், அது முற்றிலும் உன் விருப்பம். 22 00:02:00,162 --> 00:02:01,288 என் விருப்பமா? 23 00:02:03,415 --> 00:02:04,415 நேன், இந்த யோசனையை சொன்னதே நீதான். 24 00:02:04,416 --> 00:02:07,835 அதோடு, நாம் பிரிந்து வாழ்வதை, நீங்களும் உடனே உற்சாகமாக வரவேற்றீர்கள். 25 00:02:07,836 --> 00:02:09,044 நாம் இருவருமே விரும்புவது அதைத் தானே? 26 00:02:09,045 --> 00:02:11,465 - நான் மறைந்துவிட வேண்டும் என விரும்புகிறீர்கள். - நேன், நீதான் இதை பரிந்துரைத்தாய். 27 00:02:12,883 --> 00:02:14,300 எனவே, உன் இந்த ஆண்டின் இறுதி நடன விழாவில் 28 00:02:14,301 --> 00:02:16,011 நீ இதைப் பற்றி அறிவிப்பதற்கு உகந்த நேரமாக இருக்கும் என நினைக்கிறேன். 29 00:02:20,349 --> 00:02:24,311 சரி. சரி, அப்போது சரி, எல்லாமே தீர்மானம் ஆகிவிட்டது. 30 00:02:45,290 --> 00:02:49,127 டச்செஸ் ஆஃப் டின்டாஜெல் 31 00:02:58,971 --> 00:03:00,222 லேடி கான்சீட்டா பிரிட்டில்சீ 32 00:03:06,186 --> 00:03:09,147 நம் கலாச்சார வழக்கத்தின்படியே, இந்த மாதம் 16-ஆம் தேதி, 33 00:03:10,232 --> 00:03:13,986 டச்செஸ் ஆஃப் டின்டாஜெல், ஒரு தனிப்பட்ட நடன விழாவிற்கு ஏற்பாடு செய்து 34 00:03:14,736 --> 00:03:17,531 இந்த ஆண்டின் முடிவை குறிப்பார். 35 00:03:19,408 --> 00:03:21,826 உங்களை அன்புடன் வரவேற்கிறார். 36 00:03:21,827 --> 00:03:23,161 திரு. & திருமதி. கை துவார்ட் 37 00:03:24,913 --> 00:03:28,208 மிஸ். எலிசபெத் எல்ம்ஸ்வொர்த் 38 00:03:32,004 --> 00:03:34,130 தலைப்பு: முகமூடித் தோற்றம். 39 00:03:34,131 --> 00:03:38,010 அதோடு, நள்ளிரவில், ஒரு விசேஷ அறிவிப்பும் உண்டு. 40 00:04:30,562 --> 00:04:32,022 {\an8}எடித் வார்ட்டன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 41 00:04:50,415 --> 00:04:51,500 இன்னும் இறுக்கு. 42 00:04:52,042 --> 00:04:53,043 இன்னும் இறுக்கு. 43 00:04:53,836 --> 00:04:56,755 இல்லை, ஜின்னி, இது இன்னும் கொஞ்சம் கழுத்தின் கீழேதான் இருக்க வேண்டும். 44 00:04:57,673 --> 00:04:58,798 இதைவிட இன்னும் கீழே இருக்க வேண்டுமா? 45 00:04:58,799 --> 00:05:02,760 நான் மனதைக்கொள்ளைக் கொள்ள வேண்டும். இதுதான் என் மனம்-உடைந்த பின் நடக்கும் நடனம். 46 00:05:02,761 --> 00:05:05,346 அந்த அறையில் வந்துள்ள பாதி பேருடனாவது நான் சல்லாபித்தால்தான் எனக்கு சமாதானமாகும். 47 00:05:05,347 --> 00:05:07,683 சரி, குறைந்தது, நீ எந்த பாதிபேருடன் சல்லாபிக்கப் போகிறாய் என்று எங்களுக்குத் தெரிந்துவிட்டது. 48 00:05:08,725 --> 00:05:12,688 அது உங்கள் கண் முன்னால் தெளிவாகத் தெரிந்தும் நீங்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை என்பது என் தவறாகாது. 49 00:05:13,605 --> 00:05:16,524 நீ வெறித்துப் பார்த்தது ஹோனோரியாவின் முகம் என நான் நினைக்கவில்லை. 50 00:05:16,525 --> 00:05:18,026 ஜின்னி! 51 00:05:18,944 --> 00:05:22,239 அந்த சீமான்களுடன் பேசத் துடிப்பதாக நடிக்கத் தேவையில்லை என்பதே பெரிய நிம்மதி தான். 52 00:05:22,739 --> 00:05:25,868 "உங்களுக்கு முன்னோர்கள் உள்ளனர், நல்வாழ்த்துகள்." 53 00:05:31,748 --> 00:05:34,001 இன்னும் அறிமுகம் செய்து வைக்க கோரிக்கைகள் வரவில்லையா? 54 00:05:35,627 --> 00:05:38,045 குடும்பத்தின் பெயர் அடிபட்டு விட்டதே, முன்பைப் போல இல்லை. 55 00:05:38,046 --> 00:05:39,547 வருத்தமாக உள்ளது. 56 00:05:39,548 --> 00:05:41,215 நாங்கள் எங்கே வாழப் போகிறோம் என்று தீர்மானம் செய்துவிட்டால், அதன்பின், 57 00:05:41,216 --> 00:05:43,552 நானும் ஃபிரெட்டியும் உனக்கு ஒரு பாரமாக இருக்கமாட்டோம். 58 00:05:44,469 --> 00:05:49,182 இங்கே. நீங்கள் இங்கே தான் இருக்கப் போகிறீர்கள். நாம் ஒரே குடும்பம். 59 00:05:49,183 --> 00:05:51,642 நான் உனக்கு வாக்குத் தருகிறேன், எனக்கு எவ்வளவு பாரங்கள் இருந்தாலும், 60 00:05:51,643 --> 00:05:53,562 நீயும் ஃபிரெட்டியும் இங்கே எப்போதும் வரவேற்கப்படுவீர்கள். 61 00:05:54,146 --> 00:05:55,564 நன்றி. 62 00:05:56,607 --> 00:05:57,983 யாராவது லிஸ்ஸியைப் பார்த்தீர்களா? 63 00:06:35,729 --> 00:06:36,730 நேன் எங்கே? 64 00:06:38,190 --> 00:06:39,441 தியோ, அவளுக்குத் தெரியும். 65 00:06:42,694 --> 00:06:43,904 நேன். 66 00:06:46,740 --> 00:06:48,157 அனைவரும் உள்ளே போக வேண்டும் என்று நினைக்கிறேன் 67 00:06:48,158 --> 00:06:50,327 - பிறகு பேசலாம்... - தியோ, எங்களை தனியாக விட முடியுமா? 68 00:06:52,287 --> 00:06:54,581 - ஆனால் நாம் வெறுமனே... - அது எனக்கும் என் தோழிக்கும் இடையே உள்ளது. 69 00:06:59,086 --> 00:07:00,087 நேன். 70 00:07:02,005 --> 00:07:03,715 நேன், என்னை மன்னித்துவிடு. நேன், நாம் கொஞ்சம்... 71 00:07:05,175 --> 00:07:06,510 நாம் கொஞ்சம் பேச வேண்டும் என நினைக்கிறேன். 72 00:07:07,010 --> 00:07:08,011 நேன்? 73 00:07:09,555 --> 00:07:10,556 நேன். 74 00:07:11,849 --> 00:07:14,934 - நேன்! நேன், நான் மிகவும் கெஞ்சுகிறேன்... - என்ன? 75 00:07:14,935 --> 00:07:17,311 - ...நான் உன்னுடன் பேச முயற்சி செய்தேன்... - இத்தாலிக்குப் போக ஊக்குவித்ததிலிருந்தா? 76 00:07:17,312 --> 00:07:18,646 நான் ஊக்குவிக்கவில்லை. நான் சொன்னது என்னவெனில்... 77 00:07:18,647 --> 00:07:21,107 என் கணவரை நீ பின்தொடர்ந்து என் வீட்டிற்குள் நுழைந்துவிட்டாய், என்றா? 78 00:07:21,108 --> 00:07:23,860 நேன், உனக்கும் தியோவிற்கும் உறவு முறிந்திருந்தது. நீ திரும்பப் போவதில்லை என்றாய். 79 00:07:23,861 --> 00:07:27,322 ஏனெனில் நீ என் கணவருடன் உறவு கொண்டதாலா? 80 00:07:29,449 --> 00:07:33,077 நான் உனக்கு துரோகம் செய்துவிட்டேன். அதற்கு என்னையே என்னால் மன்னிக்க முடியவில்லை. 81 00:07:33,078 --> 00:07:34,537 ஆனால் உனக்கும் தியோவிற்கும் ஆன உறவு 82 00:07:34,538 --> 00:07:37,039 முறிந்துவிட்டதென உறுதியாகாமல் நான் தியோவுடன் ஒருநாளும் சேர்ந்திருக்க மாட்டேன் 83 00:07:37,040 --> 00:07:39,041 என்பதை நீ அவசியமாகப் புரிந்துகொள்ள வேண்டும் 84 00:07:39,042 --> 00:07:41,003 இல்லையெனில் நான் அவரை நேசிக்க என்னை அனுமதித்திருக்கவே மாட்டேன். 85 00:07:43,672 --> 00:07:45,048 நீ அவரை நேசிக்கிறாயா? 86 00:07:48,760 --> 00:07:49,928 அவர் உன்னை நேசிக்கிறாரா? 87 00:07:54,099 --> 00:07:57,186 - அது அவருக்கான கேள்வி என்று நினைக்கிறேன். - என் கணவர் உன்னைக் காதலிக்கிறாரா? 88 00:07:59,980 --> 00:08:01,481 அவர் அப்படித்தான் சொல்கிறார். 89 00:08:04,359 --> 00:08:05,902 ஆனால், நேன், எனக்கு எப்போதுமே நீதான் முக்கியம். 90 00:08:05,903 --> 00:08:08,488 அந்த தீர்மானத்தை நீ சில வாரங்களுக்கு முன் செய்தாய், அப்போது அது நானாக இருக்கவில்லை. 91 00:08:09,072 --> 00:08:12,576 இல்லை, இனி நீ தெரிவு செய்யும் வாய்ப்பை இழந்துவிட்டாய். இது என் முறை. 92 00:08:15,579 --> 00:08:19,665 ஏன்? ஏன் எனக்கு ஒரு முறைக்கு மேல் தெரிவு செய்யும் வாய்ப்பு கிடையாது? 93 00:08:19,666 --> 00:08:21,834 ஏனென்றால் நேன், நீ கடந்த இந்த வருடத்தில் பல தெரிவுகளை செய்துள்ளாயே. 94 00:08:21,835 --> 00:08:23,836 உன் முதல் தெரிவு தியோ. பிறகு கை. 95 00:08:23,837 --> 00:08:26,297 - பிறகு தியோ, பின்னர் மீண்டும் கை... - நான் என் அக்காவை காப்பாற்றுவதற்காக செய்தேன். 96 00:08:26,298 --> 00:08:30,260 சரிதான். இந்தப் பாழாய்ப் போன அரண்மனையில் வாழ்வதென்று தெரிவு செய்து, 97 00:08:30,844 --> 00:08:32,637 நீ மாபெரும் தியாகத்தைச் செய்தாய், ஏனெனில், அடிக்கடி உன்னிடமும், எங்கள் எல்லோரிடமும், 98 00:08:32,638 --> 00:08:35,765 நீதான் உன் சகோதரியைக் காப்பாற்றினாய் என்று சொல்லிக்கொண்டே இருக்கலாமே, அதற்காக. 99 00:08:36,808 --> 00:08:38,726 உன் திருமணத்திற்கான உடை, உன் அறையில் தயாராக இருக்கும் போது, அங்கேயே, 100 00:08:38,727 --> 00:08:40,853 நீ தியோவின் உற்ற நண்பனுடன் உறவு கொண்டாய்! 101 00:08:40,854 --> 00:08:43,731 ஆனால் அப்போதெல்லாம், நாங்கள் அனைவரும் உன்னைப் புரிந்துகொண்டு, உனக்கு ஆதரவாகத் தான் இருந்தோம், 102 00:08:43,732 --> 00:08:45,816 நீ செய்த ஒவ்வொரு செயலையும், எடுத்தத் தீர்மானத்தையும் ஆதரித்தோம்! 103 00:08:45,817 --> 00:08:48,862 அது மட்டுமா செய்தாய்? அல்லது என் கணவருடன் உறவும் கொண்டாயா? 104 00:08:51,406 --> 00:08:53,991 யாராவது என்னிடம், நீ மிகவும் நம்பும் ஒருவர், உன்னிடம் பொய்யே சொல்லாத ஒருவர், 105 00:08:53,992 --> 00:08:57,495 யார் என்று கேட்டிருந்தால், நான் தயங்காமல் உன்னைத் தான் கூறியிருப்பேன், லிஸ்ஸி. 106 00:08:57,496 --> 00:08:59,622 நீ அப்படிப்பட்டவள்தான் என்றே அனைவரும் உன்னைப் பற்றி எண்ணுகிறார்கள், ஆனால் என்ன தெரியுமா? 107 00:08:59,623 --> 00:09:02,125 உலகத்திற்கு உண்மை தெரிய வேண்டும் என நான் நினைக்கிறேன். 108 00:09:11,593 --> 00:09:13,929 லிஸ்ஸி? லிஸ்ஸி? 109 00:09:15,180 --> 00:09:16,973 நேன் என்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறாள். 110 00:09:16,974 --> 00:09:19,100 என்னது? அவள் அப்படிச் செய்ய மாட்டாள். 111 00:09:19,101 --> 00:09:20,810 அந்த நடன விழாவில் அதைத்தான் அவள் அறிவிக்கப் போகிறாள். 112 00:09:20,811 --> 00:09:22,019 நம்மைப் பற்றி அவள் உலகிற்குச் சொல்லப் போகிறாள், 113 00:09:22,020 --> 00:09:24,397 அப்படி அவள் சொல்லிவிட்டால், தியோ, உங்களை வெறும் ஒரு போக்கிரி டியூக்காக நினைப்பார்கள், 114 00:09:24,398 --> 00:09:25,606 எனவே உங்களை அனைவரும் கிண்டல் செய்தாலும், 115 00:09:25,607 --> 00:09:27,567 என் பெயர் அம்பலமாகும் போது, அது என்னையே அழித்துவிடும். 116 00:09:27,568 --> 00:09:29,819 எனக்குத் திருமணம் ஆகாது. நான் இந்த சமூகத்தில் இருக்கவே முடியாது. 117 00:09:29,820 --> 00:09:31,654 நான் வீட்டிற்குத் திரும்பிவட வேண்டியதுதான், அதோடு என் காலத்தை தள்ள வேண்டும், 118 00:09:31,655 --> 00:09:33,865 - ஏனென்றால் அதுதான் என்னை அழிப்பதற்கு சமம். - நேன் பழி வாங்குபவள் இல்லை. 119 00:09:33,866 --> 00:09:35,117 நீங்கள் அவளைப் பார்த்தீர்களா? 120 00:09:37,327 --> 00:09:38,953 அவள் தன் இயல்பு நிலையில் இல்லை, தியோ. 121 00:09:38,954 --> 00:09:42,249 அவள் காயப்பட்டதுப் போல தெரயவில்லை. பயங்கரமாக இருக்கிறாள்! 122 00:09:43,166 --> 00:09:44,168 லிஸ்ஸி. 123 00:09:48,505 --> 00:09:50,882 அவள் என் கடிதங்களுக்குப் பதில் கொடுக்கவில்லை. என்னுடன் பேசவும் மறுக்கிறாள். 124 00:09:50,883 --> 00:09:52,508 அதன் பின் இவரை நடன விழாவிற்கு அழைக்கிறாள். 125 00:09:52,509 --> 00:09:54,678 பிறகு, அவள் என்னையும் நடன விழாவிற்கு அழைக்கிறாள். 126 00:09:55,888 --> 00:09:57,764 அவள் என்ன நினைக்கிறாள் என்று எனக்கு எப்படித் தெரியும்? 127 00:09:58,265 --> 00:10:02,310 நானும் நேனும் இந்த ஆட்டத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் என நினைத்தேன். 128 00:10:02,311 --> 00:10:03,644 அவளுக்கு என்ன வேண்டும்? 129 00:10:03,645 --> 00:10:07,481 சரி, நீ அவளை குதிரையில் துரத்திச் செல்வதை அவள் விரும்பவில்லை என நமக்குத் தெரிகிறது. 130 00:10:07,482 --> 00:10:09,400 - நான் விளக்க முயற்சித்தேன். - அட, நீ முயற்சித்தாய் என்றுதான் நினைக்கிறேன். 131 00:10:09,401 --> 00:10:11,111 - உன் 14 கடிதங்களிலும். - இல்லை, 15 கடிதங்கள். 132 00:10:13,238 --> 00:10:14,739 அவள் அவற்றை திறந்துப் படித்தாளா என்றே எனக்குத் தெரியவில்லை. 133 00:10:14,740 --> 00:10:16,325 பொறு! இல்லை. கை. 134 00:10:19,953 --> 00:10:20,996 அடக் கடவுளே. 135 00:10:21,622 --> 00:10:23,623 - பாரு, கை, அன்னைக்குக் குடிச்சிருந்தோம்... - ஆமாம். 136 00:10:23,624 --> 00:10:25,791 ...எனவே, தெரியாத்தனமா திருமணம் செய்துகிட்டோம். 137 00:10:25,792 --> 00:10:28,837 இல்லை, நாம் யாரையும் கொன்று விடவில்லையே. அது ஒரு குற்றச் செயல் இல்லையே. 138 00:10:29,796 --> 00:10:33,799 நீ இப்போது எல்லவற்றுக்கும் மன்னிப்பு கேட்பதானால், நான் என் வீட்டை விட்டு வந்துள்ளேன். 139 00:10:33,800 --> 00:10:36,511 போர்டோ சால்வோவில் உள்ள என் மக்களுக்கு நான் திடீரென இவ்வளவு 140 00:10:36,512 --> 00:10:39,722 வேகமாகத் திருமணம் செய்துகொண்டதே தெரியாது, 141 00:10:39,723 --> 00:10:42,643 மேலும் என் கணவரின் அனுமதி இல்லாமல் நான் என் பிஸினசை நடத்தவும் முடியாது. 142 00:10:43,560 --> 00:10:44,852 அதனால நான் இதை விரும்பினேன் என நினைக்கிறீர்களா? 143 00:10:44,853 --> 00:10:48,190 மற்ற பெண்களை குதிரை மீது அமர்ந்துத் துரத்துபவரை மணம் புரிய நான் விரும்புவேனா? 144 00:10:48,774 --> 00:10:52,486 திருமணம் ஆகியும் உடலுறவின்றி தவிக்கும் ஒரு திருமணத்தை விரும்புவேனா? 145 00:10:53,153 --> 00:10:55,239 பெரும்பாலான திருமணங்கள் அப்படித்தான் என்றே நான் நினைக்கிறேன். 146 00:10:56,031 --> 00:10:57,366 ஒருவேளை உங்கள் ஆங்கிலேய திருமணங்கள் அப்படி இருக்கலாம். 147 00:11:08,752 --> 00:11:10,379 நீ எப்போது இவ்வளவு ஆங்கிலேய கலாச்சாரத்தை பின்பற்றத் தொடங்கினாய்? 148 00:11:11,755 --> 00:11:14,049 உனக்குத் தெரியும் என்பதை என்னிடம் சொல்லவில்லை? நீயோ ரகசியமாக வைத்துக்கொண்டாய்? 149 00:11:16,218 --> 00:11:18,595 அது வெறும் இச்சை என்று நினைத்தேன். ஆசுாவாசத்திற்காகக் கூட இருக்கலாமே. 150 00:11:20,180 --> 00:11:21,890 நீங்கள் அவளை நேசிப்பதாக லிஸ்ஸி சொல்கிறாள். 151 00:11:23,350 --> 00:11:24,393 அது சரிதான். 152 00:11:26,061 --> 00:11:27,312 நீங்கள் நிஜமாகவே அவளை நேசிக்கிறீர்களா? 153 00:11:29,273 --> 00:11:30,440 மிகவும் நேசிக்கிறேன். 154 00:11:32,359 --> 00:11:34,444 சரி, அப்படியென்றால் அவளைக் காப்பாற்ற நீங்கள் எதுவும் செய்வீர்கள். 155 00:11:38,240 --> 00:11:41,409 ஒன்று நான் லிஸ்ஸியைப் பற்றியும் இந்தக் காதலைப் பற்றியும் உலகத்திற்கு சொல்ல வேண்டும், 156 00:11:41,410 --> 00:11:42,994 - அல்லது நான் இருக்க வேண்டும்... - நீ அதைச் செய்ய மாட்டாய். 157 00:11:42,995 --> 00:11:44,996 நான் செய்யலாம். ஆனால் நான் அதை விரும்பவில்லை. 158 00:11:44,997 --> 00:11:46,455 உண்மையில், அப்படிச் செய்வது என் மனதிற்கு வேதனையைத் தான் தரும், 159 00:11:46,456 --> 00:11:47,832 - ஆனால் செய்வேன். - நீ அதை வெளிப்படுத்தினால், 160 00:11:47,833 --> 00:11:49,168 அது என்னை எந்த விதத்திலும் பாதிக்காது, 161 00:11:49,668 --> 00:11:50,835 ஆனால் இனி லிஸ்ஸியின் வாழ்க்கை முழுவதும், 162 00:11:50,836 --> 00:11:52,795 திருமணமான ஒரு டியூக்கை வசீகரிக்க முயன்ற ஒரு பெண்ணாக அவமானத்தை சுமப்பாள். 163 00:11:52,796 --> 00:11:55,214 நாம் இப்போது பேசுவது லிஸ்ஸியைப் பற்றி. அன்பான, நற்குணமுடைய... 164 00:11:55,215 --> 00:11:59,010 லிஸ்ஸி எவ்வளவு சிறந்தவள் என்று பட்டியல் போட்டு என்னடம் புகழ வேண்டாம். நீங்கள் சொல்ல வேண்டாம். 165 00:11:59,011 --> 00:12:01,429 நீ அவளை வெளிப்படுத்துவாய், இல்லையென்றால் என்ன? உனக்கு என்ன வேண்டும்? 166 00:12:01,430 --> 00:12:02,931 நான் இங்கே டின்டாஜெலில் இருக்க வேண்டும். 167 00:12:07,603 --> 00:12:09,770 என்னது? நீ ஏன் அப்படி செய்ய விரும்புகிறாய்? 168 00:12:09,771 --> 00:12:12,565 ஏனெனில் நீங்கள் சொல்வதன்படி, அடையாளமின்றி மறைந்துவிட எனக்கு விருப்பமில்லை. 169 00:12:12,566 --> 00:12:13,691 என்ன நடக்கிறது? 170 00:12:13,692 --> 00:12:16,110 உனக்கு இங்கே இருக்க விருப்பமே கிடையாது. நீ இங்கே இருப்பதை வெறுக்கிறாய்! 171 00:12:16,111 --> 00:12:18,362 ஒருவழியாக எனக்கு இங்கே மதிப்பு கிடைத்துள்ளது. 172 00:12:18,363 --> 00:12:21,033 இந்த வாழ்வும், இந்தப் பதவியும், அது கொடுக்கும் அனைத்து உரிமைகளும். 173 00:12:21,533 --> 00:12:24,035 நான் இப்போது ஒரு டச்செஸ், அதனால் இனி எப்போதும் அதுவே முன்னுரிமை பெறும். 174 00:12:24,036 --> 00:12:26,454 எனவே, நீ திடீரென ஆங்கிலேயப் பெண்ணாக மாறவில்லை. நீ என் தாயாகவே மாறிவிட்டாய். 175 00:12:26,455 --> 00:12:28,081 என் வாழ்க்கையே இதுதான். 176 00:12:28,999 --> 00:12:32,084 எனவே இதன் குறைகளால் நான் கஷ்டப்பட வேண்டி வந்தால், அதன் லாபங்களை கண்டிப்பாகப் பெறுவேன். 177 00:12:32,085 --> 00:12:34,046 நீ என் சுதந்திரத்தைப் பறித்துவிட்டாய். 178 00:12:34,755 --> 00:12:36,256 நீ என் மனதை மிதித்துவிட்டாய். 179 00:12:37,049 --> 00:12:40,009 என்னை கிட்டத்தட்ட பைத்தியமாக்கினாய். இப்போது என்னை மிரட்டுகிறாயா? 180 00:12:40,010 --> 00:12:42,011 உனக்கு இந்த அரண்மணையில் இடமேயில்லை. 181 00:12:42,012 --> 00:12:44,348 நீ ஊர்பேர் இல்லாதவள், எனவே நான் உன்னை இங்கே வைத்துக்கொள்ள மாட்டேன். 182 00:12:46,350 --> 00:12:49,228 இதுதான் பல நூற்றாண்டுகளாக எங்கள் பரம்பரை வீடாக இருந்துள்ளது. இதுவே என் சரணாலயம். 183 00:12:50,229 --> 00:12:52,064 ஆனால் உங்கள் நேசத்தைவிட, அதுதான் முக்கியமானதா? 184 00:13:57,212 --> 00:13:58,880 டின்டாஜெல்லின் ஐந்தாவது டியூக்கான ஹென்றி வில்லியம் உஷாண்ட் அவர்களின் பூத உடலை 185 00:13:58,881 --> 00:13:59,964 இங்கே அடக்கம் செய்துள்ளோம் 186 00:13:59,965 --> 00:14:01,592 பிறப்பு நவம்பர் 19-ஆம் தேதி, 1825 மறைந்தது டிசம்பர் 22-ஆம் தேதி, 1858 187 00:14:38,003 --> 00:14:40,171 {\an8}டச்செஸ் அவர்களுடைய நெருங்கிய வட்டத்தில் துரோகச் செயல். 188 00:14:40,172 --> 00:14:41,381 {\an8}டின்டாஜெல் ஒரு காதல் அவதூறு. 189 00:14:45,886 --> 00:14:46,886 பெண்களே. 190 00:14:46,887 --> 00:14:48,763 - காலை வணக்கம். - இதைப் பாருங்கள். 191 00:14:48,764 --> 00:14:50,224 {\an8}டின்டாஜெல்லில் ஒரு காதல் கதை. 192 00:14:50,724 --> 00:14:52,434 {\an8}- என்னது? - அதைப் படி. அதைப் படி. 193 00:14:54,186 --> 00:14:56,771 யார்? எந்த நெருங்கிய நண்பர்? 194 00:14:56,772 --> 00:14:57,940 அவர்கள் பெயர் எதுவும் குறிப்பிடவில்லை. 195 00:14:58,524 --> 00:14:59,942 சரி, அது யாராக இருக்கும் என நினைக்கிறாய்? 196 00:15:09,660 --> 00:15:10,702 அட, இல்லை. 197 00:15:11,286 --> 00:15:12,538 என்ன? 198 00:15:14,248 --> 00:15:15,249 என்ன விஷயம்? 199 00:15:16,333 --> 00:15:17,751 ஓ, லிஸ்ஸி... 200 00:15:21,922 --> 00:15:22,923 நேன்! 201 00:15:27,261 --> 00:15:28,262 நேன்! 202 00:15:28,762 --> 00:15:29,763 நகரு! 203 00:15:35,143 --> 00:15:36,144 நேன்! 204 00:15:37,187 --> 00:15:38,188 நேன்! 205 00:15:40,899 --> 00:15:41,900 உன்னால் எப்படி இதைச் செய்ய முடிந்தது? 206 00:16:27,988 --> 00:16:31,199 {\an8}அம்மா, காலை விடிந்த உடனே, என்னை அருங்காட்சியகத்தில் சந்திக்கவும் 207 00:16:31,200 --> 00:16:32,826 {\an8}தயவுசெய்து வாருங்கள் நேன். 208 00:17:10,656 --> 00:17:11,656 லிஸ்ஸி? 209 00:17:14,576 --> 00:17:15,911 உன்னைப் பார்க்க யாரோ வந்துள்ளார். 210 00:17:41,144 --> 00:17:42,896 - நாங்கள் பத்திரிகைகளைப் பார்த்தோம். - நான் உங்களுடன் பேச வேண்டும். 211 00:17:44,606 --> 00:17:45,983 கண்டிப்பாக. சரி. 212 00:17:47,317 --> 00:17:48,318 உள்ளே வா. 213 00:17:51,530 --> 00:17:52,948 நான் தேனீர் கொண்டு வருகிறேன். 214 00:17:58,120 --> 00:18:00,288 நேன்தான் பத்திரிகைகளிடம் சொல்லியிருக்க வேண்டும். 215 00:18:00,289 --> 00:18:01,874 எனக்கு எதை நம்புதென்றே தெரியவில்லை. 216 00:18:02,374 --> 00:18:05,794 நேனுக்கு லிஸ்ஸி இப்படி செய்வாளா, அல்லது நேன்னால் இப்படி லிஸ்ஸிக்குச் செய்ய முடியுமா. 217 00:18:06,712 --> 00:18:09,338 அவள் சொல்லியிருக்க மாட்டாள். சொல்ல மாட்டாள். 218 00:18:09,339 --> 00:18:12,134 மற்ற யாருக்குமே தெரியாத சில விவரங்கள் இங்கே உள்ளன. 219 00:18:13,177 --> 00:18:15,053 அதாவது, வேறு யார் அவர்களிடம் சொல்லியிருக்க முடியும்? 220 00:18:17,306 --> 00:18:18,473 என்னை மன்னித்துவிடுங்கள். 221 00:18:20,726 --> 00:18:22,268 என்னை மன்னித்து விடுங்கள். 222 00:18:22,269 --> 00:18:26,440 அது சில விஷயங்கள் புரிய வருகிறது. 223 00:18:27,232 --> 00:18:32,070 ஆனால் உன்னை நான் இதிலிருந்து காப்பாற்ற முடியுமெனில்... 224 00:18:34,573 --> 00:18:35,824 அவ்வளவு நடந்தப் பிறகுமா? 225 00:18:36,867 --> 00:18:39,494 உண்மையில்... எனக்கு ஒரு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 226 00:18:40,662 --> 00:18:43,998 - அமைச்சரவையில் ஒரு பதவி. பெரும் வாய்ப்பு. - நல்வாழ்த்துகள். 227 00:18:43,999 --> 00:18:48,377 இது உன் வாழ்வில் மிகச் சிறந்த பிரியமானத் தருணமாக இராது எனத் தெரியும், 228 00:18:48,378 --> 00:18:52,508 ஆனால்... கடந்த முறை நான் என்னால் முடிந்த வரை என் மனதைத் திறந்து சொன்னேன். 229 00:18:54,176 --> 00:18:55,510 நான் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கலாம். 230 00:18:55,511 --> 00:18:58,304 அதாவது, ஒரு மனைவியுடன் உள்ள அரசியல்வாதியை மக்கள் பார்க்க விரும்புகிறார்கள். 231 00:18:58,305 --> 00:19:02,059 நான் பார்க்க விரும்புவது... உன்னை. 232 00:19:02,643 --> 00:19:04,186 உன்னை அடிக்கடி பார்க்க விரும்புகிறேன். 233 00:19:05,646 --> 00:19:07,188 லிஸ்ஸி, என்னால் நிறுத்திக்கொள்ள முடியவில்லை. 234 00:19:07,189 --> 00:19:12,986 குழாயை மூடுவது போல, என் உணர்வுகளை மூடிவிட முடியவில்லை. நான் இன்னும் உன்னை நேசிக்கிறேன். 235 00:19:14,821 --> 00:19:17,074 மேலும் நமக்குள் பொருத்தம் இருந்ததே, இல்லையா? 236 00:19:18,075 --> 00:19:21,370 அல்லது, நான் உன்னை பேரிடரிலிருந்து காப்பாற்ற வேண்டுமா? 237 00:19:22,371 --> 00:19:24,622 உன்னை தைரியமாக ஆதரிக்கும் ஒரு குடிமகனின் துணை இருந்தால் 238 00:19:24,623 --> 00:19:26,750 இந்த வதந்திகள் அனைத்தும் அடங்கி விடலாம் இல்லையா. 239 00:19:27,501 --> 00:19:31,380 இந்த முறை, நீ உண்மையில்... 240 00:19:33,048 --> 00:19:36,218 நடைமுறையில் சாத்தியமாகும் ஒன்றுதான்... 241 00:19:39,263 --> 00:19:40,597 என்னை திருமணம் செய்துகொள்வாயா? 242 00:20:00,450 --> 00:20:01,702 நேன்? 243 00:20:18,135 --> 00:20:19,845 கண்ணே, என்ன நடக்கிறது? உனக்கு எதுவும் இல்லையே? 244 00:20:20,846 --> 00:20:22,848 உங்களை மட்டும்தான் நான் நம்ப முடியும். 245 00:20:24,725 --> 00:20:28,937 மாளிகையில், ஒவ்வொரு பணிப்பெண்ணும் ஒட்டுக் கேட்கிறாள். இது யாருக்கும் தெரியக் கூடாது. 246 00:20:29,813 --> 00:20:31,564 - என்ன நடக்கிறது? - அது... 247 00:20:31,565 --> 00:20:34,318 நூற்றுக் கணக்கான வருடங்கள் பழையது. தலைமுறைகளாக டின்டாஜெல் குடும்பத்தினர். 248 00:20:37,571 --> 00:20:38,947 எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. 249 00:20:39,781 --> 00:20:43,075 தியோ என் மீது மிகுந்தக் கோபத்துடன் உள்ளார். நான் லிஸ்ஸியைக் காட்டிக்கொடுத்ததாக நினைக்கிறார். 250 00:20:43,076 --> 00:20:44,661 அது லிஸ்ஸியா? 251 00:20:45,913 --> 00:20:48,748 நான் அப்படிச் செய்யவே மாட்டேன்... ஒருபோதும் மாட்டேன். கண்டிப்பாக அப்படி செய்ய மாட்டேன். 252 00:20:48,749 --> 00:20:52,543 ஆனால் நான் பத்திரமாக இருப்பதற்கு, அந்த மாளிகையில் அவர் என்னை இருப்பதற்கு அனுமதிக்க வேண்டியது 253 00:20:52,544 --> 00:20:54,962 - அவசியம், அதனால்தான் அப்படிச் சொன்னேன்... - நேன், எதற்காக? 254 00:20:54,963 --> 00:20:57,924 எனக்கு பயமாக உள்ளது, அதோடு எனக்கு... எனக்கு மிகக் களைப்பாக உள்ளது, 255 00:20:57,925 --> 00:21:00,636 நான் குழம்பியிருக்கிறேன், அதனால் நான் இப்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றுதான் தெரிகிறது... 256 00:21:02,638 --> 00:21:04,181 ஏனென்றால் நான் தாய் ஆகப் போகிறேன். 257 00:21:07,601 --> 00:21:08,894 என்ன? 258 00:21:15,651 --> 00:21:18,237 உண்மைதான். எனக்குக் குழந்தை பிறக்கப் போகிறது, 259 00:21:19,071 --> 00:21:23,116 அதோடு, இந்தக் குழந்தையை நான் நேசிப்பதுதான் மிக முக்கியமான செயல், என நான் அறிவேன். 260 00:21:23,617 --> 00:21:26,118 இப்படித் தான் எப்போதும் இருக்குமா, அதாவது நான்... 261 00:21:26,119 --> 00:21:28,663 நான் சந்தோஷத்தில் வெடித்து விடுவேன் போலவும், அதே சமயம், 262 00:21:28,664 --> 00:21:31,083 - பயம் என்னை மூச்சடைக்கச் செய்வது போலவும் உள்ளதே? - ஆமாம். 263 00:21:32,000 --> 00:21:33,709 எப்போதுமே அப்படித்தான் இருக்கும். 264 00:21:33,710 --> 00:21:35,545 ஏனென்றால் அதை உணர்வது, மிகப் பெரிய விஷயம். 265 00:21:35,546 --> 00:21:37,172 பெரிய விஷயம். 266 00:21:38,090 --> 00:21:41,467 எனக்குத்... எனக்குத் தெரியவில்லை. நான் ஏதாவது தவறாக செய்துவிட்டால்? 267 00:21:41,468 --> 00:21:43,344 ஏனென்றால் நான் தவறுகள் செய்கிறேன். அது எனக்கு வழக்கமாகி விட்டது. 268 00:21:43,345 --> 00:21:48,183 அதோடு, நான் இந்த முறை தவறேதும் செய்யக் கூடாது, ஏனென்றால் நான் டின்டாஜெல்லின் வாரிசை சுமக்கிறேன். 269 00:22:02,239 --> 00:22:05,283 இதுதான் சரியானது என உறுதியாகத் தெரியுமா? நீ உறுதியாக இருக்கிறாயா? 270 00:22:05,284 --> 00:22:06,577 இவ்வளவு உறுதியாக இருந்ததே இல்லை. 271 00:22:08,412 --> 00:22:09,663 என்னை மன்னித்து விடுங்கள், அம்மா. 272 00:22:21,925 --> 00:22:24,552 அது தியோவின் குழந்தைதான் என்று உனக்கு உறுதியாகத் தெரியுமா? 273 00:22:24,553 --> 00:22:26,054 உறுதியாகத் தெரியும். 274 00:22:26,847 --> 00:22:30,558 கருவிற்கு நான்கு மாதங்கள் ஆவதாக மருத்துவர் கூறினார். அது எங்கள் தேனிலவிலிருந்து தான். 275 00:22:30,559 --> 00:22:34,353 எனவே, இந்தக் குழந்தை ஒரு டியூக் ஆகுமா? 276 00:22:34,354 --> 00:22:39,693 அல்லது டச்செஸ். தியோவும், அவருடைய தாயும் வேண்டுவது, ஒரு வாரிசைதான். 277 00:22:40,694 --> 00:22:43,029 அப்படியானால் அவர்களுக்கு சந்தோஷமாக இருக்காதா? 278 00:22:43,030 --> 00:22:47,242 முன்பு இருந்திருக்கலாம். ஆனால் தியோ லிஸ்ஸியை நேசிக்கிறார். 279 00:22:51,079 --> 00:22:53,331 நிச்சயமாக நான் போவதையே அவர் விரும்புவார். 280 00:22:53,332 --> 00:22:56,375 ஆனால் டியூக்கின் வாரிசு, அரண்மணையில் தான் வளர வேண்டும். 281 00:22:56,376 --> 00:23:00,046 என் குழந்தை டின்டாஜெல்லின் எதிர்கால வாரிசு, ஆனால் நான் ஊர் பேர் அறியாதவள், 282 00:23:00,047 --> 00:23:02,798 நான் தனிமரமானதாக உணர்கிறேன். 283 00:23:02,799 --> 00:23:06,427 எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்கள் என் குழந்தையை எடுத்துக்கொண்டால்? 284 00:23:06,428 --> 00:23:07,763 கண்ணே, நான் சொல்வதைக் கேள். 285 00:23:08,764 --> 00:23:10,973 நான் ஒரு தாயையும் சேயையும், 19 வருடங்களுக்கு முன் பிரித்தேன். 286 00:23:10,974 --> 00:23:12,350 அதையே மீண்டும் நடக்க அனுமதிக்க மாட்டேன். 287 00:23:12,351 --> 00:23:15,145 அல்லது நான் ஓடிவிட வேண்டுமா? ஜின்னிக்கு என்ன ஆனது என நமக்குத் தெரியும். 288 00:23:16,146 --> 00:23:17,231 எனக்கு எந்த உரிமைகளும் இராது. 289 00:23:18,565 --> 00:23:21,068 நான் அப்படி நடக்க விடமாட்டேன். 290 00:23:24,363 --> 00:23:25,405 எனவே நான் என்ன செய்ய வேண்டும்? 291 00:23:27,074 --> 00:23:28,075 நீ போராட வேண்டும். 292 00:23:29,576 --> 00:23:33,330 மேலும், நேன், நீ தனியாக இல்லை. 293 00:23:34,081 --> 00:23:35,332 நான் இருக்கிறேன் உனக்கு. 294 00:23:36,500 --> 00:23:38,877 உன் பராமரிப்புத் தேவைப்படும் ஒரு சிசுவை நீ பெறப் போகிறாய். 295 00:23:39,461 --> 00:23:41,213 அதோடு உனக்கு இன்னும் வேறு என்ன இருக்கிறது, தெரியுமா? 296 00:23:42,798 --> 00:23:44,007 உனக்கென்று ஒரு குரல் உள்ளது. 297 00:23:44,508 --> 00:23:51,265 நீ ஒரு குழந்தையைப் பெறப் போகிறாய் என உலகம் அறிந்தால், எல்லோரும் கொண்டாடுவார்கள். 298 00:23:52,516 --> 00:23:54,184 நீ அவர்களை ஆச்சரியப்படுத்த வேண்டும். 299 00:23:55,519 --> 00:23:59,606 இன்றிரவு நள்ளிரவில், தைரியமாக அதை அறிவித்துவிடு. 300 00:24:00,274 --> 00:24:04,236 "நான்தான் டச்செஸ், அதோடு நான் அவர்களின் வாரிசை சுமக்கிறேன்." 301 00:24:04,903 --> 00:24:07,155 நீ அதை ஜனங்களின் முன் அறிவித்த பின், அவர்கள் உன்னை வெளியேற்ற முடியாது. 302 00:24:08,365 --> 00:24:10,074 கண்ணே, உன் திருமண தினத்தன்று, 303 00:24:10,075 --> 00:24:14,329 நீ மிகவும் தைரியமாக செயல்பட்டு, உன் சகோதரியை காப்பாற்றினாய். 304 00:24:17,165 --> 00:24:18,542 இப்போது உன்னை நீயே காப்பாற்றும் தருணம். 305 00:24:41,732 --> 00:24:44,692 - எல்லாம் நலமா? - ஆம். 306 00:24:44,693 --> 00:24:47,988 பத்திரிகைச் செய்தியால் குழம்பியிருந்தாரா? 307 00:24:51,742 --> 00:24:55,037 அவன் வந்தான். நாங்கள் பேசினோம். 308 00:24:56,872 --> 00:24:57,873 எனவே? 309 00:25:00,876 --> 00:25:02,211 எல்லாம் சரியாகிவிடும். 310 00:25:52,469 --> 00:25:54,345 இந்தக் கடிதம் உன்னை அடையும்போது, நீ நல்ல ஆரோக்கியத்துடன இருப்பாய் என நம்புகிறேன். 311 00:25:54,346 --> 00:25:56,849 நான் இந்தக் கடிதத்தை எழுதும் அவசியம் வரக் கூடாது என வேண்டினேன். 312 00:26:17,327 --> 00:26:18,829 நீ என்னை வெறுப்பதற்கான காரணம் எனக்குப் புரிகிறது. 313 00:26:21,498 --> 00:26:22,749 நானே என்னை வெறுக்கிறேன். 314 00:26:23,834 --> 00:26:27,880 நீ இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. உனக்கு விருப்பமில்லை என்றால் வர வேண்டாம். 315 00:26:29,214 --> 00:26:32,384 அங்குள்ள எல்லோருமே, நம்மில் யார் வரவில்லை என உன்னிப்பாக கவனிப்பார்கள். 316 00:26:33,260 --> 00:26:34,678 நீ வரத்தான் வேண்டும், லிஸ்ஸி. 317 00:26:35,429 --> 00:26:38,974 மேலும் நாம் நேனுடன் பேச வேண்டும். அதாவது, அவள் இடிந்து போவாள். 318 00:26:43,896 --> 00:26:48,525 ஆனால் லிஸ்ஸி, நம்மைப் பற்றி மக்கள் கிசுகிசுத்தால் எப்படி இருக்கும் என ஜின்னிக்கும் எனக்கும் தெரியும். 319 00:26:49,902 --> 00:26:52,529 பத்திரிகைகள் நம்மை குறை கூறினால் எப்படி உணர்வோம் எனத் தெரியும். 320 00:26:53,113 --> 00:26:58,535 இந்தத் தருணத்தில், உன் பக்கம் இருக்க வேண்டுமா, வதந்திகள் பக்கமா என தீர்மானிக்க வேண்டுமெனில்... 321 00:27:01,788 --> 00:27:03,957 இந்த காதல் விவகாரம் எல்லாம் ஒரு வதந்திதான். 322 00:27:05,000 --> 00:27:08,045 மேலும் அவர்கள் யார் பெயரையும் குறிப்பிடாததால், அது நம்மில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். 323 00:27:09,087 --> 00:27:10,631 அவர்களுக்குத் தோன்றுவதை எழுதிக்கொள்ளட்டும். 324 00:27:12,132 --> 00:27:16,219 நான் என் திருமணத்தை ரத்து செய்தேன். அவர்களுக்கு நான்தான் எனத் தெரியாமல் எப்படி இருக்கும்? 325 00:27:16,220 --> 00:27:20,182 எனவே என்ன? நான் கூட இத்தாலிக்கு ஓடிவிட்டேன். தெரிந்த பைத்தியக்காரி. 326 00:27:21,058 --> 00:27:22,601 நான் துக்கத்தில் இருப்பவள். நாசமானவள். 327 00:27:24,061 --> 00:27:26,020 நான்தான் அது என்றாலும் அது முற்றிலும் நம்பக்கூடியதே. 328 00:27:26,021 --> 00:27:27,647 அட, நான்தான் அது என சொல்லக்கூடாதா? 329 00:27:27,648 --> 00:27:30,108 உண்மையாகவே, அது நான்தான் என அனைவரும் நம்பினால், நான் சந்தோஷப்படுவேன். 330 00:27:33,195 --> 00:27:34,863 வாருங்கள், நாம் அனைவரும் நடன விழாவிற்குப் போவோம். 331 00:28:17,322 --> 00:28:18,323 லிஸ்ஸி? 332 00:28:20,075 --> 00:28:21,285 நீ அவளிடம் என்ன சொல்வாய்? 333 00:28:22,327 --> 00:28:23,328 நேனிடமா? 334 00:28:25,372 --> 00:28:27,916 வந்து, அவள் என் மீது சேறை எறிந்துவிட்டாள், எனவே இனி பேச எதுவும் இல்லை என நினைக்கிறேன். 335 00:28:28,417 --> 00:28:30,919 ஆனால் இப்போது அவளுக்குத் தெரிந்துவிட்டதால், மோசமான கட்டத்தைத் தாண்டிவிட்டோமோ? 336 00:28:32,546 --> 00:28:35,381 நேன் பெரிய அறிவிப்பை சொல்லி முடித்த பின், நள்ளிரவிற்குப் பிறகு பார்ப்போம். 337 00:28:35,382 --> 00:28:38,968 ஆனால் நேன் கையைத் தானே நேசிக்கிறாள். நீயும் தியோவும் வெறுமனே... 338 00:28:38,969 --> 00:28:41,596 தியோ எப்போதுமே நேனின் மணவாளனாகத் தான் இருப்பார், நான் அவருடைய வைப்பாட்டியாக இருக்க மாட்டேன். 339 00:28:41,597 --> 00:28:43,182 அவமானமே என்னைக் கொன்றுவிடும். 340 00:28:44,683 --> 00:28:45,726 எனக்கு முழுமையான ஒரு வாழ்க்கை வேண்டும். 341 00:29:05,704 --> 00:29:08,457 இதை ஏன் இவ்வளவு மோசமான நிலைக்கு கொண்டு வந்துள்ளார்கள்? 342 00:29:10,501 --> 00:29:13,712 அதுவும் என்னைப் போல தாக்குப்பிடித்து வருகிறது. 343 00:29:17,299 --> 00:29:18,300 உனக்குப் பரவாயில்லையா? 344 00:29:19,593 --> 00:29:21,136 நான் திரும்பி வந்து உன்னுடன் சேர்ந்துகொள்கிறேனே? 345 00:29:22,554 --> 00:29:26,517 ஒரு முறை சுற்றி வருகிறேன்... காற்று வாங்கத்தான். 346 00:29:28,101 --> 00:29:33,232 சரி, நான் இருப்பதால், இங்கே வரும் மற்ற பெரிய மனிதர்களின் மனம் புண்பட்டால், நான் பொறுப்பல்ல. 347 00:30:03,095 --> 00:30:05,513 அவனைப் பார்க்காதீர்கள். யாரும் பார்க்காதீர்கள். 348 00:30:05,514 --> 00:30:07,140 நான் பார்க்கத் துடிக்கிறேன். 349 00:30:25,534 --> 00:30:27,035 நேன் வருவாள் என நினைக்கிறாயா? 350 00:30:27,703 --> 00:30:30,747 அவள் வருவாள். நிச்சயமாக. 351 00:30:40,757 --> 00:30:41,842 மிஸ். எல்ம்ஸ்வொர்த். 352 00:30:59,359 --> 00:31:04,656 உங்கள் நடைமுறைக்கு உகந்த, பெருந்தன்மையான கோரலுக்கு நன்றி. 353 00:31:07,492 --> 00:31:11,997 அதற்கு, ஆம், நான் அதை ஏற்க விரும்புகிறேன். 354 00:31:38,398 --> 00:31:40,859 விவாகரத்தின் அறிவிப்பு 355 00:31:50,160 --> 00:31:51,662 இது மோசமான இடமாகத் தெரியவில்லை. 356 00:31:52,579 --> 00:31:55,249 என் சிறுவயதில் பாதி பொழுதை, இந்தப் படிகளின் மேலும் கீழும் ஓடியே கழித்துள்ளேன். 357 00:32:01,713 --> 00:32:02,714 என்ன? 358 00:32:04,174 --> 00:32:05,175 ஒன்றுமில்லை. 359 00:32:06,927 --> 00:32:10,972 மன்னித்துவிடு. இது என்னை எப்படி பாதிக்கிறது என்று மட்டுமே நினைத்து பல வாரங்கள் பேசிவிட்டேன். 360 00:32:10,973 --> 00:32:14,059 நாம் விவாகரத்தைப் பெறப் போகிறோம் என நான் நேனிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். 361 00:32:15,185 --> 00:32:16,854 அந்த ஆவணங்கள் எங்கே எனத் தெரிந்ததா? 362 00:32:17,563 --> 00:32:20,857 இன்னும் இல்லை. ஒரு திருமணத்தை ரத்து செய்வது அவ்வளவு எளிதல்ல. 363 00:32:20,858 --> 00:32:24,194 ஒரு திருமண வாழ்வு துவங்குவதை கடினமாக்க முடியுமானால், நன்றாக இருக்கும். 364 00:32:26,280 --> 00:32:29,199 பாரு, நான் அவளுடன் பேசியபிறகு, நான் உன்னுடன் திரும்பி வருகிறேன், அனைத்திற்கும் தீர்வு காண்போம். 365 00:32:31,410 --> 00:32:34,495 அந்தச் சந்தைக்கு ஏங்குகிறேன். அந்தக் "கல்லோன்னி." 366 00:32:34,496 --> 00:32:36,248 - கன்னோலி. - கன்னோலி. 367 00:32:36,957 --> 00:32:38,959 நீ வேண்டுமென்றே தான் அப்படிச் சொல்கிறாய், போலும். 368 00:32:44,047 --> 00:32:46,675 நான் இங்கே ஒரு மனைவியுடன் திரும்பி வருவேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. 369 00:32:47,676 --> 00:32:48,677 நான் எப்படி நடக்கிறேன்? 370 00:32:49,261 --> 00:32:50,761 உனக்கு மதிப்பெண்கள் வேண்டுமா? 371 00:32:50,762 --> 00:32:53,764 என் கணவனாக இல்லாமல் இருந்த காலத்திற்கா? 372 00:32:53,765 --> 00:32:55,433 தற்செயலாக கணவனாக மாறியதற்கு. 373 00:32:55,434 --> 00:32:58,019 - நன்றி. - ஓடிப்போன கிராதகக் கணவன். 374 00:32:58,020 --> 00:32:59,520 அட, அதை என் கல்லறைக் கல்லில் எழுதுவாயா? 375 00:32:59,521 --> 00:33:01,815 சரி. வேண்டுமானால் செய்கிறேன். 376 00:33:03,066 --> 00:33:05,110 - ஆன்டியாமோ. போகலாம். - ஆன்டியாமோ. 377 00:33:16,914 --> 00:33:18,207 பெண்களே. 378 00:33:19,708 --> 00:33:21,751 - நன்றி. - நன்றி, வர்ஜீனியா. 379 00:33:21,752 --> 00:33:22,836 நேன் எங்கே? 380 00:33:23,879 --> 00:33:24,880 அவள் வருவாள். 381 00:33:29,301 --> 00:33:33,180 என் அழகான கணுக்கால்களை ஒரு ஆடவன் கண்டு மயங்குவான் என நான் ஏன் என் இரவுகளை வீணாக்கினேன்? 382 00:33:41,522 --> 00:33:42,647 மேபல் நீ என்ன செய்கிறாய்? 383 00:33:42,648 --> 00:33:45,150 நான் உடைந்த மனதிலிருந்து வெளியேறுவதாக தெரியப்படுத்துகிறேன். 384 00:33:45,734 --> 00:33:47,527 அவர்கள் உனக்குப் பொருந்தமாட்டார்கள். 385 00:33:47,528 --> 00:33:50,030 ஒருவேளை பொருந்தலாம். யாருக்குத் தெரியும்? 386 00:33:50,906 --> 00:33:51,906 இவள் என்ன செய்கிறாள்? 387 00:33:51,907 --> 00:33:52,991 ஹலோ, இளைஞர்களே. 388 00:33:53,700 --> 00:33:55,410 - இதைப் பிடியுங்கள். - நிச்சயமாக. 389 00:33:56,411 --> 00:33:58,120 மேபல் எல்ம்ஸ்வொர்த். 390 00:33:58,121 --> 00:34:01,290 - இதைவிட அழகான கணுக்கால்களைக் கண்டதுண்டா? - இல்லை. 391 00:34:01,291 --> 00:34:02,417 சரி. 392 00:34:07,548 --> 00:34:09,341 - சரி, அது எனக்கு உகந்ததாக இல்லை. - மன்னிக்கணும். 393 00:34:09,842 --> 00:34:12,761 - ஆனால் ஒரு முயற்சியில் தவறில்லை. - மேபல் எல்ம்ஸ்வொர்த். 394 00:34:18,809 --> 00:34:20,892 மிக அற்புதமான... 395 00:34:20,893 --> 00:34:23,981 எலிசபெத்தா? அவள் பைத்தியம், அதனால் கவனமாகக் கையாள வேண்டும். 396 00:34:25,023 --> 00:34:26,774 நான் மேபலையும் பெண்களையும் தேடப் போகிறேன். 397 00:34:26,775 --> 00:34:27,985 கண்டிப்பாக, அன்பே. 398 00:34:34,074 --> 00:34:35,366 லிஸ்ஸி. 399 00:34:35,367 --> 00:34:37,910 - நாம் பேசுவதை யாரும் பார்க்கக் கூடாது. - எனக்கு உன்னைப் பற்றி கவலையாக உள்ளது. 400 00:34:37,911 --> 00:34:39,036 நான் நலமாக இருக்கிறேன். 401 00:34:40,371 --> 00:34:41,540 கேள்விப்பட்டீர்களா... 402 00:34:42,123 --> 00:34:46,003 நான் உன்னை நேசிக்கிறேன். ஒரு திட்டம் வைத்துள்ளேன். என்னை கைவிடாதே. 403 00:35:08,817 --> 00:35:10,526 எனக்கு ஒரு யோசனை வருகிறது. 404 00:35:10,527 --> 00:35:13,614 என்னைப் போன்றவர்களுக்கு சல்லாபம் செய்வது எளிய செயல் அல்ல. 405 00:35:15,073 --> 00:35:21,121 எந்த பெண் அதை வரவேற்பாள் என அறிந்து கொள்ள, உலகிலேயே சிறந்த வழி எனக்குத் தெரியும். 406 00:35:22,539 --> 00:35:28,044 சற்றே சங்கடத்துடன் காணப்படும் பெண்களையும் ஆண்கையும் என்னால் தெளிவாக அடையாளம் காண முடியும்... 407 00:35:28,045 --> 00:35:30,088 ஹோனோரியாவின் முன் நான் அப்படித்தான் இருந்தேன். 408 00:35:30,964 --> 00:35:33,008 ஆனால் நீ நினைப்பதைவிட, எங்களைப் போல் உள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள். 409 00:35:33,759 --> 00:35:36,887 ஒருவரை ஒருவர் அடையாளம் கண்பதும், அவர்களுக்கும் நேசம் கிடைப்பது அசாத்தியமான விஷயமல்ல, 410 00:35:37,721 --> 00:35:42,433 என்பதை விளக்குவதுதான் அதில் உள்ள தந்திரம். 411 00:35:42,434 --> 00:35:43,810 நேசம் சாத்தியமானதுதான். 412 00:35:45,020 --> 00:35:49,983 இன்னொரு விஷயம் சொல்லட்டுமா, அதில் நல்லதொரு பிஸ்னஸ் வாய்ப்பு இருக்கிறது, அப்படிப்பட்டவர்களை... 413 00:35:50,484 --> 00:35:51,818 அறிமுகம் செய்து வைப்பதில். 414 00:35:54,238 --> 00:35:56,281 சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம், சரிதானே? 415 00:36:04,081 --> 00:36:05,082 அருமை. 416 00:36:09,878 --> 00:36:12,588 - நல்லபடியாக முடிந்ததா, அப்படியா? - ஆம். 417 00:36:12,589 --> 00:36:14,882 மீண்டும் முயற்சி செய்வதாக லிஸ்ஸி சொல்லியிருக்கிறாள். 418 00:36:14,883 --> 00:36:17,176 இந்த உலகிலேயே என்னை மிக சந்தோஷமான மனிதனாக ஆக்க. 419 00:36:17,177 --> 00:36:19,721 ஆனால் அதுவா முக்கியம்? 420 00:36:21,098 --> 00:36:25,978 அவள் திருமணத்தை ஏற்கும் கட்டாயத்தில் தள்ளுவற்காக, நாளிதழ்களில் செய்திகளை கசியச் செய்வது அவசியமா? 421 00:36:29,439 --> 00:36:33,734 நான்... எங்கள் இருவருக்குமே கெட்டப் பெயர் வருவதில் எனக்கு விருப்பமில்லை. 422 00:36:33,735 --> 00:36:36,321 ஆனால் நீ செய்ததை உன்னாலேயே ஏற்க முடியுமா? 423 00:36:37,948 --> 00:36:40,950 - வேதனையாக உள்ளது... - ஆம். 424 00:36:40,951 --> 00:36:45,914 ...அவர்கள் உன்னை உதறிவிட்டுப் போகும் போது. அவர்கள் இன்னொரு ஆடவனை தெரிவு செய்யும்போது. 425 00:36:48,041 --> 00:36:50,085 ஆனால் அதைவிட எது வேதனையான விஷயம், தெரியுமா? 426 00:36:53,755 --> 00:36:55,132 அவமானம். 427 00:37:11,440 --> 00:37:12,441 மன்னிக்கணும். 428 00:37:30,083 --> 00:37:33,712 {\an8}திரு. கை துவார்ட் திருமதி. பலோமா துவார்ட் 429 00:37:39,843 --> 00:37:43,388 மன்னிக்க வேண்டும். நான் சுற்றிப் பார்த்தேன். 430 00:37:51,313 --> 00:37:52,606 இங்கே மிக அழகாக இருக்கிறது. 431 00:37:54,483 --> 00:37:59,029 போர்டோ சால்வோவில் அழகான இடங்கள் கோடி உள்ளன. 432 00:38:00,531 --> 00:38:02,032 அது வேறு மாதிரியான அழகு. 433 00:38:06,119 --> 00:38:09,706 நாளிதழ்களில் பார்த்தேன். உங்கள் தோழியைப் பற்றி வருத்தமாக உள்ளது. 434 00:38:10,791 --> 00:38:12,084 அது எளிய விஷயம் இல்லை. 435 00:38:13,836 --> 00:38:14,837 நன்றி. 436 00:38:17,339 --> 00:38:19,132 நேன், நான் கையைப் பற்றி பேசலாமா? 437 00:38:23,428 --> 00:38:24,513 உங்கள் கணவரைப் பற்றியா? 438 00:38:25,597 --> 00:38:29,392 அது ஒரு பைத்தியக்கார இரவு. நாங்கள் ஒரு கலங்கரை விளக்கத்தின் மேல் எறினோம். 439 00:38:29,393 --> 00:38:32,729 நாங்கள் கடற்பறவைகளுக்கு ரொட்டித் துண்டுகளை வீசினோம், பிறகு... 440 00:38:34,898 --> 00:38:35,899 அது ஒரு நீண்ட கதை. 441 00:38:36,400 --> 00:38:38,735 அதை உண்மையாக உங்களிடம் சொல்லவும் முடியாது, ஏனெனில்... 442 00:38:40,070 --> 00:38:42,114 நானே அது எப்படி நடந்தது என்று இன்னும் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். 443 00:38:44,157 --> 00:38:47,494 ஆனால் கை உங்களை நேசிக்கிறான். மிகவும். 444 00:38:48,996 --> 00:38:54,041 மேலும், நம் அனைவரின் வாழ்வையும் பாழாக்கி விட்டதாக அவன் நினைக்கிறேன். முக்கியமாக உங்களுடையதை. 445 00:38:54,042 --> 00:38:56,962 வந்து, விஷயங்கள் இப்படி ஆனதற்கு கை காரணமில்லை. 446 00:38:58,755 --> 00:39:00,174 நாங்கள் தான் மணம் செய்துகொண்டோம். 447 00:39:01,175 --> 00:39:02,676 நான் ஒரு தந்தி அனுப்பியிருக்க வேண்டுமோ? 448 00:39:04,970 --> 00:39:07,848 இந்த உலகில் சந்தோஷத்தைப் பெற மிகத் தகுதியானவர் கைதான். 449 00:39:08,891 --> 00:39:12,728 என் வாழ்வின் துக்கம் என்னவெனில், நான் அந்த சந்தோஷத்தை அவனுக்கு... 450 00:39:14,062 --> 00:39:15,230 அவனுக்குக் கொடுக்க இயலாது. 451 00:39:17,691 --> 00:39:23,405 ஆனால், என் சகோதரியை பார்த்துக்கொண்டதற்கு நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். 452 00:39:26,617 --> 00:39:27,743 எனக்கு அதில் சந்தோஷம்தான். 453 00:39:32,581 --> 00:39:34,249 நல்வாழ்த்துகள், திருமதி. துவார்ட். 454 00:39:36,126 --> 00:39:41,006 நேன். நேரமாகிவிட்டது. உன்னை பெயரை அறிவிப்பார்கள். 455 00:40:10,911 --> 00:40:11,912 ஓ, நேன்... 456 00:40:13,747 --> 00:40:15,206 - நீ இதை நன்றாகச் செய்ய வேண்டும். - நேன்... 457 00:40:15,207 --> 00:40:16,666 நன்றி. 458 00:40:16,667 --> 00:40:18,210 நான் உன்னுடன் பேச வேண்டும். 459 00:40:27,177 --> 00:40:28,679 தயவுசெய்து, நேன். 460 00:40:30,222 --> 00:40:31,306 என்னால் முடியாது. 461 00:40:32,474 --> 00:40:33,851 நான்தான். 462 00:40:35,060 --> 00:40:36,061 நான்... 463 00:40:37,729 --> 00:40:38,939 நேன், நான் உன்னை நேசிக்கிறேன். 464 00:40:40,274 --> 00:40:42,901 நேன். நான் உன்னை நேசிக்கிறேன். 465 00:40:45,988 --> 00:40:46,989 நேன். 466 00:40:53,537 --> 00:40:54,955 - என்னை மன்னித்து விடு. - நேன். 467 00:41:42,211 --> 00:41:45,088 சீமான்களே, சீமாட்டிகளே, உங்கள் முகமூடியை இப்போது எடுத்துவிடலாம். 468 00:41:56,808 --> 00:41:58,227 இது இப்படி நடக்க வேண்டிய அவசியம் இல்லை. 469 00:42:02,856 --> 00:42:03,981 பிரபுக்களே, பிராட்டிகளே... 470 00:42:03,982 --> 00:42:06,735 டியூக் ஆஃப் டின்டாஜெல் ஒன்றை அறிவிக்க விரும்புகிறார். 471 00:42:09,071 --> 00:42:11,406 பிரபுக்களே, பிராட்டிகளே மற்றும் பெரியோர்களே. 472 00:42:12,491 --> 00:42:14,033 நாளிதழ்கள் கூறியது போல, 473 00:42:14,034 --> 00:42:17,120 கடந்த சில மாதங்களாக நானும் என் மனைவியும் பொய்யான வாழ்க்கையை வாந்துள்ளோம். 474 00:42:20,582 --> 00:42:22,459 நான் நேசிக்கும் பெண் என் மனைவியில்லை. 475 00:42:26,880 --> 00:42:27,881 நான் இன்னொருவரை நேசிக்கிறேன். 476 00:42:32,344 --> 00:42:33,637 முற்றிலுமாக நேசிக்கிறேன். 477 00:42:36,348 --> 00:42:38,350 அனைவருக்கும் எளிதாக கிடைக்காத ஒன்றுதான், என்றாலும், 478 00:42:38,851 --> 00:42:42,354 நான் ஒரு டியூக்காக பணியாற்றுவதை, என் வாழ்வில் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். 479 00:42:43,814 --> 00:42:46,316 ஆனால் என் திருமணத்தை ரத்து செய்ய இயலாது என்பதும் எனக்குத் தெரிந்திருந்தது. 480 00:42:49,027 --> 00:42:50,821 என்னுடைய அன்பை ரகசியமாக வைத்திருப்பதில் எனக்கு விருப்பமில்லை. 481 00:42:52,322 --> 00:42:54,825 அந்த அன்பை நாங்கள் கொண்டாடும் சுதந்திரம் எங்களுக்கு இருக்க வேண்டும். 482 00:42:58,245 --> 00:43:00,998 எனவே... இந்தத் தருணத்திலிருந்து... 483 00:43:03,625 --> 00:43:04,918 என் பதவியை நான் கைவிடுகிறேன். 484 00:43:08,172 --> 00:43:11,175 இப்போதிலிருந்து, டின்டாஜெல்லில் எனக்குள்ள பொறுப்புகளிலிருந்து நான் விலகுகிறேன். 485 00:43:11,800 --> 00:43:16,972 என் கடமைகளையும், மனைவியையும் விலக்குகிறேன். எல்லாவற்றையும் துறக்கிறேன். 486 00:43:21,059 --> 00:43:22,269 எங்கள் இருவருக்குமே அந்த பொறுப்புகள் இல்லை. 487 00:43:25,022 --> 00:43:26,773 விலகினால் என்னால் விவாகரத்து செய்ய முடியும். 488 00:43:27,858 --> 00:43:30,819 அப்படிச் செய்வதனால், நான் நேசிக்கும் பெண்ணிற்கு, 489 00:43:31,612 --> 00:43:34,615 எந்த நிபந்தனைகளும் இன்றி, நான் அனைத்தையும் வழங்க முடியும். 490 00:43:37,701 --> 00:43:39,785 இந்தத் தருணத்திலிருந்து நான் ஒரு டியூக் இல்லை. 491 00:43:39,786 --> 00:43:42,372 அதோடு, அன்னபெல் செயின்ட் ஜார்ஜும் ஒரு டச்செஸ் இல்லை. 492 00:44:04,603 --> 00:44:07,314 பிளான்ச்! நீ எங்கே இருக்கிறாய்? 493 00:44:08,273 --> 00:44:09,483 நான் தவறவிட்டாயே. 494 00:44:10,526 --> 00:44:11,693 தியோவின் பதவி விலகல்தானே? 495 00:44:13,612 --> 00:44:14,904 என்னால் அதைப் பார்க்க முடியவில்லை. 496 00:44:14,905 --> 00:44:19,492 ஆனால் உனக்கு விளைவுகள் என்னவென்று தெரியுமா? நமக்கு விடுதலை. 497 00:44:19,493 --> 00:44:21,077 நாம் எங்கே வேண்டுமானாலும் போகலாம். 498 00:44:21,078 --> 00:44:24,121 தியோவின் வாழ்நாள் முழுவதையும் அவனை ஒரு டியூக் ஆவதற்காக வளர்த்தேன். 499 00:44:24,122 --> 00:44:25,624 அதோடு அவனுக்கு வாரிசு யாரும் இல்லை. 500 00:44:26,208 --> 00:44:29,962 அந்தப் பட்டம், அதுதான் தியோவின் வாழ்வு. என்னுடைய வாழ்வு. 501 00:44:31,964 --> 00:44:33,423 நான் அதை அனுமதிக்கவே மாட்டேன். 502 00:44:34,174 --> 00:44:36,259 எனவே, நான் கிட்டிற்கு எழுதியுள்ளேன். 503 00:44:36,260 --> 00:44:37,344 என்ன? 504 00:44:39,137 --> 00:44:40,137 அவன் இங்கே வந்துகொண்டிருக்கிறான். 505 00:44:40,138 --> 00:44:42,348 - தியோவிற்கு அது தெரியுமா? - கண்டிப்பாகத் தெரியாது. 506 00:44:42,349 --> 00:44:48,062 பிளான்ச், அவன் தந்தை ஒரு மோசக்காரன் என் உன் மகன் அறியாமல் இருக்கப் பெரும் பாடுபட்டாய். 507 00:44:48,063 --> 00:44:50,524 இப்போது, அவனுக்கு ஒரு சகோதரன் இருப்பது தியோவிற்குத் தெரிந்தால்... 508 00:44:51,191 --> 00:44:53,401 கிட் மிக ஆபத்தானவன். 509 00:44:53,402 --> 00:44:54,402 டின்டாஜெல் தொடர்ந்து போராடும். 510 00:44:54,403 --> 00:44:56,863 ஆனால் கிட்டைப் போல் ஒருவன் தலைமை பதவியில் இருக்கும்போது... 511 00:44:56,864 --> 00:45:01,243 நான் எப்படி இருக்கிறோனோ, அதற்காகவே என்னை நேசிப்பதாகக் கூறுகிறாய். 512 00:45:02,244 --> 00:45:05,664 நான்தான் டின்டாஜெல். 513 00:45:06,874 --> 00:45:09,710 அதோடு, டின்டாஜெல் என் குடும்பத்தில் நீடித்து நிலைக்க இதுதான் வழி. 514 00:45:10,878 --> 00:45:15,674 அவனுக்கு என் வழிகாட்டுதல் தேவைப்படப் போகிறது. புதிய டியூக் வந்துகொண்டிருக்கிறான். 515 00:45:34,902 --> 00:45:35,903 நேன்! 516 00:45:37,404 --> 00:45:38,446 நேன்! 517 00:45:38,447 --> 00:45:41,073 - சரி, நீ ஆசைபட்டப்படி கிடைத்துவிட்டது. - நான் அவரை அப்படி செய்யச் சொல்லவில்லை. 518 00:45:41,074 --> 00:45:43,618 நான் பத்திரிகைகளிடம் சொல்லியிருக்கவே மாட்டேன் என உனக்குத் தெரியும். உனக்கு தெரியும். 519 00:45:43,619 --> 00:45:46,538 நேன், உனக்கு மட்டும் தான் இது தெரியும். 520 00:45:49,875 --> 00:45:52,878 நான் உன்னை காட்டிக்கொடுப்பேன் என நீ உண்மையாகவே நம்புகிறாயா? 521 00:45:56,048 --> 00:45:57,049 எனக்குத் தெரியாது. 522 00:46:02,221 --> 00:46:03,222 நான்... 523 00:46:04,765 --> 00:46:08,310 என்னை மன்னித்துவிடு. இது அனைத்திற்கும். 524 00:46:11,021 --> 00:46:12,272 இது எப்படி இப்படி ஆனது? 525 00:46:13,398 --> 00:46:15,399 ஏனென்றால், பெண்களான நம்மைப் பற்றிதான் இந்த காதல் கதை இருக்க வேண்டும். 526 00:46:15,400 --> 00:46:17,527 நாம்தான் காதல் கதையின் மையமாக இருக்க வேண்டும், அது அப்படித் தான் பார்க்கப்பட வேண்டும். 527 00:46:17,528 --> 00:46:19,196 அது அப்படித்தான் இருக்க வேண்டும். 528 00:46:21,240 --> 00:46:24,158 நேன்? நேன்! 529 00:46:24,159 --> 00:46:25,410 எங்கே அவள்? 530 00:46:26,620 --> 00:46:29,373 - நீ இதை எதையுமே நாடியதேயில்லையே. - நேன்! 531 00:46:30,415 --> 00:46:31,917 இப்போது உன்னால் விவாகரத்து பெற முடியுமே. 532 00:46:33,085 --> 00:46:37,338 எனவே, நீ கையை நேசித்தால், இது நாம் அனைவருக்குமே நல்ல விஷயமாக ஏன் இருக்கக் கூடாது? 533 00:46:37,339 --> 00:46:38,589 எனக்கு இது நல்லதுதான் என்று உனக்கு எப்படித் தெரியும்? 534 00:46:38,590 --> 00:46:41,634 யார் யாரைக் காதலிக்கிறார் என்றோ, யார் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற சிறிய சச்சரவு இல்லை இது. 535 00:46:41,635 --> 00:46:43,595 இது என் குழந்தைக்காக நான் தேடும் பாதுகாப்பு வலை! 536 00:46:47,224 --> 00:46:48,225 என்ன? 537 00:46:49,226 --> 00:46:50,519 எனக்குக் குழந்தை பிறக்கப் போகிறது. 538 00:46:53,021 --> 00:46:56,525 அவரிடம் சொல்லிவிடாதே. தயவுசெய்து. நீ சொல்லக்கூடாது. 539 00:46:57,109 --> 00:47:00,736 தியோ தியாகம் செய்துவிட்டார், ஆனால் அவருடைய தாயார், டின்டாஜெல்லை ஒருநாளும் கைவிடமாட்டார். 540 00:47:00,737 --> 00:47:04,323 இப்படி ஒரு வாரிசு உருவாவது தெரிந்தால், என்னைக் கண்டுபிடித்து, பின்தொடர்ந்து வருவார். 541 00:47:04,324 --> 00:47:07,952 என் குழந்தையைப் பறித்துக்கொண்டு, அதை இந்த அமைப்பிற்குள் சேரும்படி கட்டாயப்படுத்துவார். 542 00:47:07,953 --> 00:47:09,203 ஆனால் நான் இதை தியோவிடம் சொல்ல வேண்டும். 543 00:47:09,204 --> 00:47:10,288 நீ அவரை இழந்துவிடுவாய். 544 00:47:10,289 --> 00:47:12,457 இது அவருடைய குழந்தையும் தான், நேன். 545 00:47:13,250 --> 00:47:14,877 லிஸ்ஸி, தயவுசெய்து. 546 00:47:15,961 --> 00:47:16,962 நீ எங்கே போகப் போகிறாய்? 547 00:47:17,629 --> 00:47:21,758 எங்கேயோ போவேன். எங்கும் போகலாம். ஏனெனில், நீ சொல்வது சரிதான். நான் சுதந்திரமானவள். 548 00:47:22,342 --> 00:47:24,970 இந்த இடத்திலிருந்து விலகிப் போய், நானும் என் குழந்தையும் ஒரு புதிய வாழ்க்கையைப் பெறுவோம். 549 00:47:26,263 --> 00:47:27,806 அதோடு, நீயும் தியோவுடன் இருக்கலாம். 550 00:47:28,932 --> 00:47:34,730 எனவே, நல்வாழ்த்துகள். இவை அனைத்தும் நடப்பதற்கு. எளிதல்ல. இது எதுவுமே எளிதல்ல. 551 00:47:35,814 --> 00:47:36,940 தியோவிடம் பொய் சொல்வதற்கு, நல்வாழ்த்துகள். 552 00:47:38,650 --> 00:47:40,152 என்னை மன்னித்துவிடு. 553 00:48:26,823 --> 00:48:31,078 என்ன ஆனது? என்ன தவறு நடந்தது, என்ன விஷயம்? லிஸ்ஸி? 554 00:48:36,375 --> 00:48:37,458 நேன்? 555 00:48:37,459 --> 00:48:39,837 - நேன்! - நேன்? 556 00:49:45,277 --> 00:49:47,279 தமிழாக்கம் அகிலா குமார்