1 00:00:15,724 --> 00:00:16,808 ரேமண்ட். 2 00:00:19,603 --> 00:00:20,979 ரேமண்ட். 3 00:00:23,982 --> 00:00:28,904 உன் தரப்பிலிருந்து நீ எதுவுமே பேசவில்லை. 4 00:00:30,113 --> 00:00:34,952 நான் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன், நான் இங்குதான் இருக்கிறேன். 5 00:00:37,538 --> 00:00:39,289 - ஃபெடரல் ஏஜென்டுகள்! - சுடாதீர்கள்! 6 00:00:39,373 --> 00:00:41,041 - கீழே போடு! - கைகளை தெரியும்படி காட்டு! 7 00:00:41,542 --> 00:00:43,293 கீழே போடு! 8 00:00:43,877 --> 00:00:46,380 ஆயுதத்தை இப்போதே கீழே போடு! போடு! 9 00:00:49,842 --> 00:00:51,426 டிஇஏ. ஏசாக். 10 00:00:52,928 --> 00:00:54,555 அவர்கள் பாதுகாப்பை மீறி எப்படி உள்ளே வந்தனர்? 11 00:00:56,348 --> 00:00:57,933 என்ன, நீ ஜிம்முக்குப் போவதில்லையா? 12 00:00:58,016 --> 00:00:59,059 நான் போக வேண்டும். 13 00:00:59,768 --> 00:01:01,937 சில்வர்கேர் வளாகம் 14 00:01:08,861 --> 00:01:09,695 ரேமண்ட் ட்ரிஸ்கோலிடம் கொடுக்கவும் 15 00:01:09,778 --> 00:01:11,405 யார் அவன்? ஏன் அவன் உன்னிடம் மட்டும் பேசுகிறான்? 16 00:01:11,488 --> 00:01:13,490 இவர் அதிர்ச்சியில் இருக்கிறார். இவர் எந்தக் கேள்விக்கும் பதில் கூற வேண்டியதில்லை. 17 00:01:13,574 --> 00:01:15,242 - அவனுக்கு அவன் உரிமைகள் தெரியும். - ரேமண்ட்? 18 00:01:15,868 --> 00:01:20,706 ரேமண்ட். இந்தப் போலீஸிடம் பேசுவதைவிட நீ என்னிடம் பேசுவாய் என உனக்கே தெரியும். 19 00:01:20,789 --> 00:01:22,624 இன்னும் எனக்குத் தேவையானது உன்னிடம் உள்ளது. 20 00:01:22,708 --> 00:01:25,502 ஆனால் இது தனிப்பட்ட உரையாடலாக இருக்க வேண்டும். 21 00:01:25,586 --> 00:01:27,254 எங்கே சந்திக்க விரும்புகிறான் என்று அவனிடம் கேள். 22 00:01:27,337 --> 00:01:29,047 ஒத்துழைப்புக்கான டீல் உன்னிடம் இல்லை, ரே. 23 00:01:29,131 --> 00:01:30,757 இந்த வாய்ப்பை விட்டால், இனி கிடைக்காது. 24 00:01:30,841 --> 00:01:31,842 வேண்டாம். 25 00:01:39,183 --> 00:01:40,726 எங்கே சந்திக்க வேண்டும்? 26 00:01:40,809 --> 00:01:44,730 இது எப்போதும் உனக்கும் எனக்குமானது என்று தெரியாதா, ரேமண்ட்? 27 00:01:44,813 --> 00:01:47,649 அந்த வீட்டை எரித்து, அங்கேயே நின்று 28 00:01:47,733 --> 00:01:50,527 மார்ஷ்மெலோஸ் சுட்டு சாப்பிட்டதிலிருந்து. 29 00:01:50,611 --> 00:01:52,654 - நான் அந்தக் குச்சியை எடுத்து… - ஹேய்! 30 00:01:52,738 --> 00:01:55,157 …நீ எங்களுக்குச் செய்ததற்காக அதை வைத்து உன் இதயத்தில் குத்திக் கொல்வேன், நாயே! 31 00:02:19,097 --> 00:02:20,140 தி ரெக்கார்டு 32 00:02:44,706 --> 00:02:45,707 கார் வாஷ் மாஸ்க் இல்லாமல் சேவை கிடையாது 33 00:02:50,045 --> 00:02:52,422 ஈகிள்ஸ் 34 00:02:52,506 --> 00:02:55,050 டென்னிஸ் டஃபோயா எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 35 00:03:30,252 --> 00:03:32,171 இவர்கள் அனைவரும் போதை ஆசாமிகளா? 36 00:03:34,423 --> 00:03:37,551 இல்லை. இவர்கள் அண்டைப் பகுதிகளில் வசிப்பவர்கள், அம்மா. 37 00:03:38,635 --> 00:03:40,012 நீ எப்படி வேதனைப்படுவாய்? 38 00:03:40,095 --> 00:03:42,890 நீ மிகவும் உணர்ச்சிவசப்பட்டால், மார்ஷல் உன் காலில் சுடுவார். 39 00:03:45,726 --> 00:03:48,020 தெரியவில்லை. நான் மனதுக்குள்ளேயே வைத்துக்கொள்கிறேன். 40 00:03:48,604 --> 00:03:50,063 அது எப்படி மாறியுள்ளது பார். 41 00:03:51,899 --> 00:03:53,901 மேனுவெல் கேப்ரியல் கார்வால்ஹோவின் நீங்கா நினைவில் 42 00:03:53,984 --> 00:03:55,777 அந்த போதை மருந்து அதிகாரிகள் என்னை இடம் மாற்றுகின்றனர். 43 00:03:56,486 --> 00:04:00,199 என் ஓய்வுக்காலத்தை, பாதுகாப்புச் சேவைகளில் கழிக்கப் போகிறேன். 44 00:04:03,243 --> 00:04:09,458 இராசெமா, உன்னை நான் பார்க்கவில்லை 45 00:04:11,668 --> 00:04:18,509 இராசெமா, என் வாழ்வின் காதல் போய்விட்டது 46 00:04:19,676 --> 00:04:26,642 நான் வலியில் அழுதேன், ஏனெனில் 47 00:04:27,809 --> 00:04:33,565 இராசெமா, நீதான் என் வாழ்வின் காதலாக இருந்தாய் 48 00:04:35,234 --> 00:04:40,822 இப்போது அவள் சொர்க்கத்தில் வசிக்கிறாள் 49 00:04:42,866 --> 00:04:49,831 அவள் நம் ஆண்டவரின் அருகே வசிக்கிறாள் 50 00:04:51,250 --> 00:04:58,215 உன் நினைவாக உன் சாக்ஸும் ஷூக்களும் மட்டுமே உள்ளன 51 00:05:00,050 --> 00:05:06,723 இராசெமா, இனி உன் முகத்தைப் பார்க்க முடியாது 52 00:05:13,730 --> 00:05:15,482 கொள்ளை நடந்து 11 வாரங்கள் ஆகிறது 53 00:05:17,025 --> 00:05:18,235 நான் வருகிறேன். 54 00:05:27,202 --> 00:05:29,913 நீதி கண்டிப்பாகக் கிடைக்கும், மீனா. 55 00:05:32,291 --> 00:05:34,960 நீங்கள் விரும்பும்படி கிடைக்காமல் போகலாம், ஆனால் ஏதாவது கிடைக்கும். 56 00:05:35,544 --> 00:05:36,545 எனக்குப் புரிகிறது. 57 00:05:36,628 --> 00:05:39,423 போதை மருந்து கடத்தும் அமைப்பாக மாற்ற மூன்று பேர் தேவை, 58 00:05:39,506 --> 00:05:42,968 ஆனால் இது விடோ கோர்லியோனின் இறுதிச் சடங்கு போலத் தெரியவில்லை. 59 00:05:44,344 --> 00:05:46,555 நேடர் உன்னை வாசிக்க வைத்தாரா? 60 00:05:46,638 --> 00:05:48,640 பழைய கேஸ்களைப் படித்து வருகிறேன். 61 00:05:51,226 --> 00:05:53,812 ஸெரெஸ் “ஷெர்ரி” ஆலர்கான் ஃபண்டெஸ். 62 00:05:54,313 --> 00:05:56,857 மேனுவெல் கர்வால்ஹோவின் காதலி. எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை. 63 00:06:01,403 --> 00:06:02,404 தெரியும். 64 00:06:03,488 --> 00:06:04,865 உனக்காக ஒன்று வைத்திருக்கிறேன். இந்தா. 65 00:06:07,159 --> 00:06:08,785 புனிதர் ஹெசுஸ் மல்வெர்டெ. 66 00:06:08,869 --> 00:06:10,329 என்னைவிட உனக்குத்தான் இது தேவை, சரியா? 67 00:06:10,412 --> 00:06:11,371 கமான். 68 00:06:11,455 --> 00:06:13,040 இது உன்னைப் பாதுகாக்கும். நிறுத்து. 69 00:06:13,707 --> 00:06:16,668 மேனி கூறியது போல அந்த நோட்டுகளை மறைத்து வைத்துள்ளேன். இதற்காகவும் இறந்துவிடாதே. 70 00:06:16,752 --> 00:06:18,837 ஷெர்ரி, சொல்வதைக் கேள், சரியா? 71 00:06:18,921 --> 00:06:20,881 அந்தப் பணம் ஆபத்தானது. 72 00:06:21,590 --> 00:06:23,550 தெரியும். அதை அப்புறப்படுத்தத்தான் துடிக்கிறேன். 73 00:06:29,848 --> 00:06:31,350 டி.ஓ.சி. 74 00:06:31,433 --> 00:06:33,185 அது நல்ல விஷயம், கண்ணே. 75 00:06:35,604 --> 00:06:39,066 - என்னால் அவனை ஐந்து நிமிடங்களில் உடைக்க முடியும் - கொலை வழக்குதான் முன்னுரிமை பெறும். 76 00:06:39,149 --> 00:06:41,860 ஐந்து நிமிடங்கள்தான், அந்தப் பெரிய தலையில் இருக்கும் அனைத்தையும் தெரிந்துகொள்வேன். 77 00:06:41,944 --> 00:06:45,572 இவ்வளவுக்கும் பிறகு, எந்த விதிகளையும் மீறாதீர்கள் என்பேன். 78 00:06:48,075 --> 00:06:49,701 அல்லது மிகவும் வளைக்க வேண்டாம் என்று. 79 00:07:26,905 --> 00:07:28,156 உடல் ரீதியான மறுவாழ்வு 80 00:07:30,868 --> 00:07:32,911 உன்னிடம் ஒன்று காட்ட வைத்திருக்கிறேன். 81 00:07:32,995 --> 00:07:34,204 இங்கே வா. 82 00:07:38,667 --> 00:07:39,835 ஆம். 83 00:07:39,918 --> 00:07:42,254 ஆம், என் 13 வயதிலிருந்து நீண்ட காலம் போதையின்றி இருக்கிறேன். 84 00:07:42,963 --> 00:07:44,089 அது எப்படி உள்ளது? 85 00:07:46,175 --> 00:07:49,970 நான் மேனியைப் பற்றி நினைத்துக்கொண்டே விழித்திருக்கிறேன். 86 00:07:51,972 --> 00:07:53,390 அவனுக்கு குட்பை சொல்லவேயில்லை. 87 00:07:54,308 --> 00:07:55,142 தெரியும். 88 00:07:55,225 --> 00:07:57,060 அவர்கள் வடக்கு ஃபில்லியை ஏன் “ட்ராப்” என்கின்றனர் எனத் தெரியுமா? 89 00:07:58,353 --> 00:07:59,563 ஏனெனில் அதிலிருந்து வெளிவரவே முடியாது. 90 00:08:02,441 --> 00:08:04,318 மேனிக்கும் எனக்கும் அது தெரியும், 91 00:08:04,401 --> 00:08:07,362 அதாவது, நன்றாகவே தெரியும். 92 00:08:07,863 --> 00:08:10,657 நாங்கள் உள்ளே சென்று ஆபத்தில் சிக்காமல் தூண்டிலில் இருப்பதை எடுத்திருப்போம். 93 00:08:13,410 --> 00:08:15,495 பிறகு நாங்கள் எங்களுக்குத் தெரியாத இந்தப் பொறியில் கால் வைத்து 94 00:08:15,579 --> 00:08:17,915 இந்த அரக்கனை விடுவித்துவிட்டோம். 95 00:08:17,998 --> 00:08:19,499 அவன் என்னிடமிருந்து அனைவரையும் எடுத்துக்கொண்டான். 96 00:08:20,417 --> 00:08:23,003 மேனி, என் அப்பா. 97 00:08:23,086 --> 00:08:25,297 பிறகு என்னையும் கூட. 98 00:08:27,341 --> 00:08:29,218 அன்று எங்களைப் பயன்படுத்தியுள்ளனர், மிஷெல். 99 00:08:30,677 --> 00:08:32,929 யார் எங்களைப் பயன்படுத்தியுள்ளனர் எனத் தெரிந்துகொள்ள வேண்டும். 100 00:08:33,429 --> 00:08:37,518 எங்களை யார் ஏமாற்றியது எனத் தெரிய வேண்டும். சரியா? 101 00:08:54,785 --> 00:08:58,455 இது ட்ரிஸ்கோலின் சொந்தப் பாதுகாப்பு வீடியோ. 102 00:08:59,623 --> 00:09:01,458 ட்ரிஸ்கோல் உன்னை என்ன செய்தான் எனக் கூற மறுக்கிறாய், 103 00:09:01,542 --> 00:09:02,876 ஆனால் அவனுக்காக நீ ரிஸ்க் எடுக்கிறாயா? 104 00:09:05,671 --> 00:09:10,050 இந்த கார்டெல் உதவியாளனை அடையாளம் காட்ட மறுக்கிறாய், ஆனால் நீ அவனுடன் பிசினஸ் செய்துள்ளாய். 105 00:09:11,718 --> 00:09:13,804 உனக்கு சிறப்பான அம்னீஷியா உள்ளது போலத் தெரிகிறதே. 106 00:09:15,138 --> 00:09:17,975 ஆனால் நீ டிஇஏவை நீண்ட காலம் எப்படி ஏமாற்றினாய் என்பதுதான் குழப்பமாக உள்ளது. 107 00:09:21,061 --> 00:09:23,605 முரண்பாட்டைத் தவிர்க்கும் டேட்டாபேஸ் என்றால் என்ன தெரியுமா, திரு. ஃபாம்? 108 00:09:25,816 --> 00:09:26,900 இல்லை, தெரியாது. 109 00:09:27,818 --> 00:09:30,320 ஏஜென்ட் ஒரு வீட்டை விசாரிக்கிறார் எனில், 110 00:09:30,404 --> 00:09:33,824 வேறு யாரும் அதில் நுழையாமல் இருக்க, அந்த முகவரியை அந்த டேட்டாபேஸில் சேர்ப்பார்கள். 111 00:09:33,907 --> 00:09:36,577 இதனால் அண்டர்கவர் ஏஜென்டுகள் தெரியாமல் அவர்களுக்குள் சுட்டுக்கொள்ள மாட்டார்கள். 112 00:09:36,660 --> 00:09:38,120 அதை யாரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என நம்ப வேண்டும். 113 00:09:38,203 --> 00:09:41,915 ஆனால் லஞ்சமும், விலை போன ஏஜென்டும் இருந்தால் ஒரு வீட்டைப் பாதுகாக்க 114 00:09:41,999 --> 00:09:42,958 அந்தப் பட்டியலில் வீட்டைச் சேர்க்கலாம். 115 00:09:43,458 --> 00:09:47,296 நண்பனுக்கான உடைந்த குடை போல. 116 00:09:49,131 --> 00:09:54,386 உன் வீடு அந்த டேட்டாபேஸில் ஆறு ஆண்டுகளாக இருக்கிறது, 117 00:09:55,846 --> 00:09:59,016 ஆனால் உன் பெயரோ அந்த ஏஜென்டின் பெயரோ கிடைக்கவில்லை. 118 00:09:59,808 --> 00:10:03,187 செஸ்ட்நட் ஹில்லில் உனக்கு மேலே பெரிய குடையாக உள்ளது. 119 00:10:05,731 --> 00:10:07,649 நீ அந்த காவல் தேவையை நினைவுகூரும் வரை உன்னை அந்தக் கொலைகாரர்களுடன் 120 00:10:07,733 --> 00:10:09,443 சிறையில் போடப் போகிறோம். 121 00:10:15,574 --> 00:10:17,159 அந்தக் குடை போய்விட்டது, திரு. ஃபாம். 122 00:10:18,202 --> 00:10:20,120 நீ மழையிலிருந்து தப்பித்தாலும் 123 00:10:21,788 --> 00:10:22,789 விரைவில் மாட்டுவாய். 124 00:11:06,708 --> 00:11:08,836 போலீஸ் அமெரிக்க மார்ஷல் 125 00:11:08,919 --> 00:11:10,796 மன்னிக்கவும், பரிசோதனைகளுக்காக ஃபெடரல் கைதியைக் கூட்டி வந்துள்ளேன். 126 00:11:10,879 --> 00:11:12,047 நீங்கள் உள்ளே போகக் கூடாது. 127 00:11:12,631 --> 00:11:13,715 ஹலோ? 128 00:11:17,970 --> 00:11:18,971 ஹலோ… 129 00:12:02,556 --> 00:12:06,393 சரி. இது நிஜமில்லை. 130 00:12:13,650 --> 00:12:14,860 என்னை மன்னித்துவிடு. 131 00:12:21,033 --> 00:12:23,660 உனக்கு நான் செய்ததற்கு என்னை மன்னித்துவிடு. 132 00:12:26,205 --> 00:12:27,998 நீ யார் என்று எனக்குத் தெரியாது. 133 00:12:28,665 --> 00:12:29,750 அது கிடக்கிறது. 134 00:12:30,626 --> 00:12:31,960 நான் யாரோ ஒருவர் என்று உனக்குத் தெரியும். 135 00:12:36,256 --> 00:12:38,008 நான் வேண்டுமென்றே காயப்படுத்தவில்லை. 136 00:12:44,056 --> 00:12:45,682 என் பார்ட்னரை இழந்துள்ளேன்… 137 00:12:49,728 --> 00:12:51,563 அது ஏன் என்று தெரிய வேண்டும். 138 00:12:57,194 --> 00:12:59,530 அதுதான் என்னை உயிருடன் வைத்துள்ளது. 139 00:12:59,613 --> 00:13:02,824 இல்லை. இல்லை. 140 00:13:05,369 --> 00:13:10,666 நாங்கள் உள்ளே இறந்து போனோம். 141 00:13:11,291 --> 00:13:13,168 எனக்கு உன்னைப் பற்றி எல்லாம் தெரியும் என நினைத்தேன், 142 00:13:13,252 --> 00:13:16,421 ஆனால் நான் மீண்டும் ஒரு கேள்வியிலிருந்து தொடங்குகிறேன். 143 00:13:16,922 --> 00:13:20,425 நீ உயிருடன் இருக்க வேண்டுமா? 144 00:13:28,517 --> 00:13:29,768 நான் உயிர் வாழ வேண்டும். 145 00:13:35,566 --> 00:13:37,818 எனில் நம்மால் இந்தச் சேற்றிலேயே ஊர்ந்துகொண்டிருக்க முடியாது. 146 00:13:37,901 --> 00:13:40,946 இல்லை, முடியாது. 147 00:13:41,655 --> 00:13:44,491 சரி. 148 00:13:45,284 --> 00:13:47,786 எனவே நீ என்னிடம் அனைத்தையும் கூற வேண்டும். 149 00:13:48,370 --> 00:13:52,332 நீ பார்த்த அனைத்தையும், உனக்குத் தெரியும் என நீ நினைக்கும் அனைத்தையும். 150 00:13:55,544 --> 00:13:57,379 தவறாகக் கூறினால் சாகத் தயாராக இரு. 151 00:13:58,547 --> 00:14:02,092 உண்மைக்காக நீ அதைச் செய்தால், 152 00:14:03,260 --> 00:14:04,428 ஒருவேளை, 153 00:14:04,511 --> 00:14:06,763 ஒருநாள்… 154 00:14:08,640 --> 00:14:10,809 நீ சுதந்திரமானவனாக மீண்டும் வெளியே நடக்கலாம். 155 00:14:15,105 --> 00:14:17,566 நாம் இங்கே ஒரே கருத்தை ஏற்க முடியவில்லை எனில், 156 00:14:17,649 --> 00:14:19,526 இது… இது நடக்க… 157 00:14:19,610 --> 00:14:20,861 எனக்குப் புரியவில்லை. 158 00:14:20,944 --> 00:14:25,282 இப்போது ரே ட்ரிஸ்கோலுக்கு உண்மைதான் வேண்டும். வேறு யார் அதைக் கூற முடியும்? 159 00:14:41,381 --> 00:14:42,966 மார்க் நேடர் - பொறுப்பில் இருக்கும் உதவி ஸ்பெஷல் ஏஜெண்ட் 160 00:15:01,109 --> 00:15:02,694 நான் நிஜத்தைக் கையாள முயல்கிறேன். 161 00:15:02,778 --> 00:15:06,865 உங்களது ஒரு சாட்சி, கண்ணாடிக்கு அந்தப் பக்கம் இருக்கிறார், அவர் எந்தக் குற்றத்தையும் 162 00:15:06,949 --> 00:15:08,867 - சுமத்த விரும்பவில்லை… - சுலபமான வெற்றி இல்லை. 163 00:15:08,951 --> 00:15:10,077 பலர் கொல்லப்பட்டுள்ளனர். 164 00:15:10,160 --> 00:15:14,164 ஏசாக். அந்தப் பெண் வக்கீல் கூறுவது சரிதான், மார்க். 165 00:15:14,665 --> 00:15:17,292 கொலைக் குற்றம் நம் பிரச்சினைகளைச் சரிசெய்ய அனுமதிக்க முடியாது. 166 00:15:17,376 --> 00:15:20,254 அந்த மெத் ஆய்வகத்தில் என்ன நடந்தது என்று எங்களுக்கும் தெரிய வேண்டும். 167 00:15:21,088 --> 00:15:23,090 என்னைத் தெரியாத சிலருக்கு, 168 00:15:23,924 --> 00:15:28,887 நான் பாஸ்டன் அலுவலகத்தின் பொறுப்பில் இருக்கும் ஸ்பெஷல் ஏஜென்ட், பில் மெக்கின்டி. 169 00:15:30,430 --> 00:15:33,642 புதிய ஹாம்ப்ஷைர் பைக்கர் கிளப் விஷயத்தில் அறிவுரை கூறி, உதவ வந்துள்ளோம். 170 00:15:34,142 --> 00:15:38,105 இந்த அலுவலகம் மூடப்பட்டிருக்கும்போது, வெளியே நூறு குழந்தைகள் தீவிர போதையில் இருந்தனர். 171 00:15:40,023 --> 00:15:44,403 இந்தக் கொலை வழக்கும், ஒரு ஏஜென்சியாக நமது செயல்பாடும் 172 00:15:44,486 --> 00:15:47,531 ஒரே இலக்கை நோக்கியே உள்ளன. 173 00:15:48,991 --> 00:15:54,288 ரே ட்ரிஸ்கோல் அங்கே நுழைந்தான், அவன் ஏமாற்றுபவன். கூட்டாளி. 174 00:15:55,122 --> 00:15:59,084 ஆனால் அவன் எதிர்பார்க்காத குற்றத்தில் ஏன் அவனைப் புதைக்கப் பார்க்கிறீர்கள்? 175 00:15:59,168 --> 00:16:02,337 அந்தப் போலி போலீஸுக்கு எந்த உண்மையாவது தெரியுமா என்று கண்டுபிடியுங்கள். 176 00:16:02,421 --> 00:16:04,631 அனைவரும் ரேவைச் சுற்றி வருகின்றனர். 177 00:16:05,132 --> 00:16:09,219 - பைக்கர் கிளப், கார்ட்டெல்… - சார், அந்த வாய்ப்பு கடந்துவிட்டது. 178 00:16:09,303 --> 00:16:12,764 நீங்கள் இன்னும் சரியான அணுகுமுறையை முயற்சிக்கவில்லை, மார்க். 179 00:16:32,701 --> 00:16:35,370 செஸ்டர் கௌன்டி சிறைகள் 180 00:16:46,465 --> 00:16:49,801 என் அப்பா ஒரு பொய்யர், ஆனால் எனக்கு உண்மையைத் தெரிவிக்க இறந்துள்ளார். 181 00:16:51,094 --> 00:16:52,930 என்னைப் பயன்படுத்தியுள்ளதாகக் கூறினார். 182 00:16:54,223 --> 00:16:57,643 ரிக்தான் அந்த வீட்டைப் பற்றி எங்களிடம் கூறினான், யாரோ அவனை எங்களிடம் அனுப்பியுள்ளனர். 183 00:16:58,185 --> 00:16:59,937 ரிக் உங்களைப் பற்றி சிறையில் கேள்விப்பட்டானா? 184 00:17:00,020 --> 00:17:03,106 ஆம், அது ஒரு செட்டப். ஆம். 185 00:17:03,690 --> 00:17:05,358 ரிக் ஏதோ ஒரு விஷயத்தைக் குறுக்கிட்டிருக்க வேண்டும், 186 00:17:05,442 --> 00:17:09,320 நாங்கள் அங்கே சென்று டிஇஏ அண்டர்கவர் ஆபரேஷன் போல ஆக்கிவிட்டோம். 187 00:17:09,404 --> 00:17:12,115 - உண்மைகளைச் சொல், அனுமானங்களை அல்ல. - உண்மைகளைத்தான் கூறுகிறேன், ப்ரோ. 188 00:17:12,616 --> 00:17:15,452 என் தோளில் ஒன்றும் என் காலில் ஒன்றுமாக உண்மைகள் உள்ளன. 189 00:17:16,411 --> 00:17:18,829 “கூட்டணி” என்பதைப் பற்றி நீ என்ன கேள்விப்பட்டாய்? 190 00:17:19,580 --> 00:17:21,250 அனைவரிடமும் நான் பார்த்த மின்னல் குறியீடா? 191 00:17:21,750 --> 00:17:22,835 நான் அவற்றைக் கண்காணித்தேன். 192 00:17:23,377 --> 00:17:25,546 என் அம்மாவின் வீட்டில் கேமராக்கள் வைத்தேன், 193 00:17:25,628 --> 00:17:28,382 அவர்களது கார்களின் டிராக்கர்களை வைத்து, அவர்களது தலைமையிடத்தைக் கண்டுபிடித்தேன். 194 00:17:29,716 --> 00:17:31,468 இந்த எல்லாத் தகவல்களும் உள்ளனவா? 195 00:17:31,552 --> 00:17:34,888 ஆம். டேக்குகள், படங்கள், ஃபோன் எண்கள். 196 00:17:37,266 --> 00:17:38,809 முதலில் யார் வேண்டும்? 197 00:17:38,892 --> 00:17:41,353 ஸ்பெஷல் ஏஜென்ட் ஜாக் கிராஸ் பற்றி என்ன தெரியும்? 198 00:17:43,188 --> 00:17:44,898 ஆட்ஸ்வில்லில் என்ன இருந்தது எனத் தெரியுமா? 199 00:17:45,691 --> 00:17:46,692 இப்போது தெரியும். 200 00:17:48,277 --> 00:17:51,113 மீதமிருக்கும் பணத்துடன் அந்த 2 டாலர் நோட்டுகளை ஒளித்து வைக்கும்படி மேனியிடம் கூறினேன். 201 00:17:51,196 --> 00:17:52,614 அவற்றில் குறியீடுகள் எழுதியுள்ளன. 202 00:17:53,115 --> 00:17:57,035 ஏனெனில் பிக் 4 போல யாரோ எண்களின் தடத்தை விட்டுள்ளனர். 203 00:17:57,119 --> 00:17:58,787 அந்த லாட்டரி எண்களுக்காக ஒளிந்திருக்கும் இவர்கள் 204 00:17:58,871 --> 00:18:00,455 வெளியே வருவார்கள் என நினைக்கிறாயா? 205 00:18:01,039 --> 00:18:02,040 ப்ரோ. 206 00:18:03,458 --> 00:18:05,377 நான் உங்களிடம் பேச அதுதான் ஒரே காரணம். 207 00:18:20,475 --> 00:18:22,269 இதற்காக பலர் இறந்துள்ளனர். 208 00:18:29,735 --> 00:18:31,862 இது கோட் செக் செய்வதற்காக என நினைப்பதாக மேனியிடம் கூறினேன். 209 00:18:32,779 --> 00:18:35,115 இது கூரியர் குறியீடாக இருக்கலாமா? 210 00:18:39,077 --> 00:18:40,495 மேனிக்கு அப்படி என்றால் என்ன என்று கூடத் தெரியாது. 211 00:18:41,246 --> 00:18:44,666 கார்ட்டெல் கூரியர்கள் தங்களிடம் பணம் இருப்பதை நிரூபிக்க குறியீடுகளைப் பயன்படுத்துவார்கள். 212 00:18:44,750 --> 00:18:48,921 இல்லை. மேனிக்கு கோட் செக் என்றால் என்னவென்று தெரியாது என்றேன். 213 00:19:00,390 --> 00:19:01,391 நான் பார்க்கவா? 214 00:19:09,816 --> 00:19:10,984 என்ன செய்கிறாய்? 215 00:19:17,574 --> 00:19:20,327 அடக் கடவுளே. ஆயத்தொலைவுகள். 216 00:19:20,410 --> 00:19:21,370 இது ஓர் இடம். 217 00:19:23,580 --> 00:19:29,127 இதை தீர்க்க ரேகையாகவும் அட்ச ரேகையாகவும் வைத்தால், இந்த இடம் வருகிறது. 218 00:19:29,211 --> 00:19:30,712 சின்கிங் ஸ்பிரிங் 219 00:19:33,257 --> 00:19:37,094 3273 என்பது அட்ச ரேகையில் வருமா தீர்க்க ரேகையில் வருமா எனத் தெரியவில்லை. 220 00:19:40,931 --> 00:19:43,392 அதாவது, என் கருத்து வேண்டுமா அல்லது நான் கையைத் தூக்க வேண்டுமா? 221 00:19:44,059 --> 00:19:47,354 சரி. உன் பார்ட்னரைத் தேடி ஏதோ வந்துள்ளது என அவனுக்குத் தெரிந்துள்ளது. 222 00:19:47,437 --> 00:19:51,233 ஜாக் இந்தப் பணத்தை ஒளித்து வைத்துள்ளான் என நினைக்கிறாயா? 223 00:19:51,316 --> 00:19:56,071 ஜாக் தனது புதையலை மறைத்து வைக்க இந்தக் குறியீடுகளை உருவாக்கியுள்ளான். 224 00:19:56,780 --> 00:19:58,282 ஜாக்தான் அந்தத் தவறான போலீஸ். 225 00:19:58,365 --> 00:19:59,366 ரிக் அவனைக் கொன்றிருக்க வேண்டும். 226 00:19:59,449 --> 00:20:01,785 நீயும் நானும் இடையில் மாட்டிக்கொண்டோம். 227 00:20:02,369 --> 00:20:05,581 மேலும் ஜாக் விற்க வேண்டிய போதைப் பொருளைப் பயன்படுத்தினான் என்றும் நினைக்கிறேன். 228 00:20:06,790 --> 00:20:08,750 அது எப்படி உனக்குத் தெரியும்? 229 00:20:08,834 --> 00:20:11,879 ஏனெனில் இதெல்லாம் போதையில் இருப்பவர்கள் செய்யக்கூடியதுதான். 230 00:20:36,612 --> 00:20:38,864 ரேமண்ட் ட்ரிஸ்கோல். 231 00:20:38,947 --> 00:20:43,285 இவ்வளவுக்கும் பிறகு, நீ கடவுளை அழைப்பது போல உணர வேண்டும். 232 00:20:43,869 --> 00:20:46,413 ஆம், ஆனால் கடவுள் வேலை செய்வதில்லை. 233 00:20:46,496 --> 00:20:49,875 கார்ட்டெலும் உன்னுடையதுதான், இல்லையெனில் இந்தப் பணத்திற்காக நீ ஓட வேண்டியதில்லை. 234 00:20:51,960 --> 00:20:53,670 உன்னிடம் இருக்கும் கொஞ்சம் பணத்தைத் தாண்டிய 235 00:20:53,754 --> 00:20:57,341 ஒன்றுதான் எனக்குத் தேவையென உனக்குத் தெரிந்திருக்கும். 236 00:20:57,841 --> 00:20:58,842 எண்கள். 237 00:20:58,926 --> 00:21:00,511 நீ தனியாகவும் வேலை செய்யவில்லை. 238 00:21:01,011 --> 00:21:04,431 உன் ஹேண்ட்லர் இப்போது சிறையில் சாகக் காத்திருக்கிறான். 239 00:21:04,515 --> 00:21:07,893 நீ அவனைக் கூட்டி வர வேண்டும், இல்லையெனில் டீல் கிடையாது. 240 00:21:07,976 --> 00:21:13,065 உன்னைச் சுற்றி இருப்பவர்களிடம், என்னைவிட சன் ஃபாமுக்கு அதிகம் தெரியுமெனச் சொல். 241 00:21:13,148 --> 00:21:17,319 இன்றிலிருந்து இரண்டு நாட்களில், நீங்கள் இரண்டு ஜோக்கர்களும் வர வேண்டும். 242 00:21:17,402 --> 00:21:19,071 இடத்தைக் கூறுகிறேன். 243 00:21:19,154 --> 00:21:21,949 இனியும் உங்களால் யாரையும் சாக விடாதீர்கள். 244 00:21:32,584 --> 00:21:34,211 நீ இந்தப் புதிய டீலில் கையெழுத்திட வேண்டியிருக்கலாம். 245 00:21:34,294 --> 00:21:35,128 அவர்கள் கவனிக்கின்றனர். 246 00:21:37,381 --> 00:21:38,966 அவர்களிடம் மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர். 247 00:21:39,049 --> 00:21:42,094 நம்மை அவமானப்படுத்தும் எதையும் கூறாதீர்கள். 248 00:21:43,136 --> 00:21:45,264 இதுபோன்ற இடத்தில் சாவதைவிட… 249 00:21:45,347 --> 00:21:46,932 …பெரிய அவமானம் என்ன உள்ளது? 250 00:21:47,015 --> 00:21:51,019 ரேவுக்காக அனைத்தையும் ரிஸ்க் எடுத்தாய், இப்போது அவன் எங்கே உள்ளான்? 251 00:21:56,191 --> 00:22:00,070 ஆனால் இந்தப் புயல் உன்னிடம் வரும்போது, மகனே, 252 00:22:00,153 --> 00:22:01,613 அதன் மையம் வழியே நடந்து செல், 253 00:22:01,697 --> 00:22:03,365 உன்னை வெறுமையாக வைத்திரு. 254 00:22:03,448 --> 00:22:05,492 அவர்கள் கவனிக்கின்றனர். 255 00:22:08,036 --> 00:22:12,124 பிறகு உன்னால் நிரந்தரமாக மறைந்திருக்க முடியாது. 256 00:22:25,971 --> 00:22:26,972 நீ… 257 00:22:28,307 --> 00:22:29,558 மலர்கள் கிடைத்ததா? 258 00:22:30,642 --> 00:22:31,643 மலர்களா? 259 00:22:34,980 --> 00:22:36,106 மேனிக்காக. 260 00:22:39,401 --> 00:22:40,611 ஆம். 261 00:22:44,573 --> 00:22:47,618 நீங்கள் இருவரும் மீண்டும் குறியீட்டில் பேசாத வரை, 262 00:22:47,701 --> 00:22:49,620 நாம் எங்கும் போகப் போவதில்லை. 263 00:22:54,875 --> 00:22:56,877 அந்தக் கூட்டணியின் தலைவனுடன் ட்ரிஸ்கோல் பேசினான். 264 00:22:56,960 --> 00:22:58,045 ரகசிய தகவல் வழங்குபவருக்கான ஒப்பந்தம் 265 00:22:58,128 --> 00:22:59,588 அவன் உங்கள் இருவரையும் சந்திக்க வேண்டும் என்றான். 266 00:23:10,599 --> 00:23:13,685 திரு. ட்ரிஸ்கோல், நீங்கள் திரு. ஃபாமுக்கு வேலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளீர்கள். 267 00:23:16,271 --> 00:23:17,481 சில முறை என்றேன். 268 00:23:18,649 --> 00:23:21,026 நீங்கள் பார்ட்னர்களோ இல்லையோ, 269 00:23:21,109 --> 00:23:23,654 உங்கள் டிஇஏ மோசடி, உங்களுக்குத் தெரிந்த அனைவரையும் எரித்துள்ளது. 270 00:23:25,072 --> 00:23:26,406 நீங்கள் இருவர் மட்டும்தான் மீதமுள்ளீர்கள். 271 00:23:28,909 --> 00:23:29,910 திரு. ஃபாம்? 272 00:23:31,787 --> 00:23:36,208 கடைசியாகக் கூறுகிறேன், பிப்ரவரி 7க்கு முன்னர், அந்த வீட்டின் மூலம் 273 00:23:36,291 --> 00:23:39,837 கார்ட்டெல் ஷிப்மென்ட் போவது உங்களுக்குத் தெரியுமா? 274 00:23:54,434 --> 00:23:55,435 ஆம். 275 00:24:04,403 --> 00:24:09,449 உன்னைச் சுற்றி இருப்பவர்களிடம், என்னைவிட சன் ஃபாமுக்கு அதிகம் தெரியுமெனச் சொல். 276 00:24:09,533 --> 00:24:13,287 இன்றிலிருந்து இரண்டு நாட்களில், நீங்கள் இரண்டு ஜோக்கர்களும் வர வேண்டும். 277 00:24:13,370 --> 00:24:15,455 இடத்தைக் கூறுகிறேன். 278 00:24:15,539 --> 00:24:18,375 இனியும் உங்களால் யாரையும் சாக விடாதீர்கள். 279 00:24:25,340 --> 00:24:27,634 பெல்ஸ் பாலம் - பெர்க்ஸ் கௌன்டி மாலை 4 மணி - நீயும் ஃபாமும் மட்டும் 280 00:24:29,803 --> 00:24:30,804 எனக்கு விளக்கு… 281 00:24:30,888 --> 00:24:31,763 மார்க் நேடர் 282 00:24:31,847 --> 00:24:33,599 …இரண்டு அசெட்டுகளையும் நாம் ஏன் தூண்டில் புழுவாக வெளியே விட வேண்டும்? 283 00:24:34,099 --> 00:24:37,978 ஜாக்தான் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, இந்தத் தேடுதலை அமைத்ததாக ட்ரிஸ்கோல் நினைக்கிறான். 284 00:24:38,896 --> 00:24:42,065 அவன் கூறுவது தவறல்ல. ஜாக் மன ரீதியாக சரியாக இல்லை, 285 00:24:42,149 --> 00:24:44,985 அந்தக் கூட்டணி அவனைத் தேடி வருவதைப் பற்றியே எப்போதும் பேசிக்கொண்டிருந்தான். 286 00:24:47,487 --> 00:24:48,780 டாக் அணி கிளியர் ஹில் டிஇஏ 287 00:24:48,864 --> 00:24:50,532 ஆனால் நாம் அங்கே இருப்போம் என அந்தக் குரலுக்குத் தெரியும். 288 00:24:52,284 --> 00:24:54,786 நம்மால் அதைக் கட்டுப்படுத்த முடிந்தால், நாம் அதைக் கொடுத்துவிட்டு, 289 00:24:54,870 --> 00:24:57,539 அவனை ஜாக்கின் புதையல் வரை பின்தொடரலாம். 290 00:24:57,623 --> 00:25:02,294 இந்தக் குரல் ஜாக்கிற்காக ஆட்ஸ்வில் வந்தது, இப்போது ட்ரிஸ்கோலுக்காக வருகிறது. 291 00:25:02,878 --> 00:25:04,338 சன் ஃபாமுக்காகவும். 292 00:25:06,673 --> 00:25:10,719 சரி. நம்மால் அவர்களைப் பாதுகாக்க முடியும் என நினைத்தால், அனுமதிக்கிறேன். 293 00:25:12,346 --> 00:25:13,680 நாம் அந்த இடத்தை ஆய்வு செய்வோம். 294 00:25:35,536 --> 00:25:37,037 நாம் கடினமான இடத்தில் இருக்கிறோம், மீனா. 295 00:25:37,788 --> 00:25:40,123 அவனால் கட்டுப்படுத்த முடியும் என அவன் நினைக்கும் இடத்தைக் கொடுத்துள்ளேன். 296 00:25:43,919 --> 00:25:46,088 உனக்கு தகவல் கொடுப்பவர்களுக்கு குட்பை கூறிக்கொள்ள விரும்பலாம். 297 00:26:17,077 --> 00:26:18,161 நீ டீலை ஏற்றுக்கொண்டாய். 298 00:26:19,997 --> 00:26:21,999 - நேராக ரெக்கார்டு கடைக்குச் சென்றேன். - ஆம். 299 00:26:22,082 --> 00:26:23,208 ரேம்ப்ளின் ஜாக் எல்லியட் 300 00:26:23,292 --> 00:26:24,793 அதில் “ஃபிலடெல்ஃபியா லாயர்” உள்ளது. 301 00:26:24,877 --> 00:26:26,378 உன் வாய்ஸ்மெயில் இருக்கும் பாடல்? 302 00:26:28,255 --> 00:26:29,715 அதை சமீபத்தில் அதிகமாகக் கேட்கிறேன். 303 00:26:31,300 --> 00:26:33,177 நான் எல்லைகளை வகுக்க முயல்கிறேன். 304 00:26:35,888 --> 00:26:36,889 புரிகிறது. 305 00:26:37,389 --> 00:26:39,224 குட்பை என்பது கடினமானது எனத் தெரியும். 306 00:26:39,308 --> 00:26:42,853 எனவே மாற்றாக வந்து நன்றி சொல்லலாம் என நினைத்தேன். 307 00:26:44,354 --> 00:26:46,356 நாளை என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. 308 00:26:48,025 --> 00:26:49,401 நாளை என்ன நடக்கும், ரே? 309 00:26:49,484 --> 00:26:52,946 உண்மையின் தருணம். ஆம், உண்மையின் தருணம். 310 00:26:53,739 --> 00:26:56,325 ஆனால் நான் சட்டவிரோதமாக செய்யவில்லை, சரியா? 311 00:26:58,619 --> 00:26:59,995 என் வாழ்க்கை முழுவதும்… 312 00:27:02,080 --> 00:27:04,041 என் வாழ்க்கை முழுவதும், இதுதான் எனக்குத் தெரியும். 313 00:27:04,124 --> 00:27:07,336 நான் உயிருடன் இருக்க இந்தக் கவசத்தை உருவாக்க வேண்டியிருந்தது. 314 00:27:08,504 --> 00:27:10,714 அவ்வளவு காலமும், நான் உள்ளே சிரமப்பட்டேன் என எனக்குத் தெரியவில்லை. 315 00:27:10,797 --> 00:27:15,552 பிறகு உன்னைப் போல ஒருத்தி வந்து அதைத் திறந்தாள். 316 00:27:17,179 --> 00:27:20,140 அதை எனக்குக் காட்டியது வலி இல்லை, கனிவுதான் காட்டியது. 317 00:27:23,268 --> 00:27:24,436 உன்னிடம் இருக்கும் கனிவு. 318 00:27:26,522 --> 00:27:28,190 நீ என்னை என் உடலுக்குள் மீண்டும் புகுத்தினாய், மிஷெல். 319 00:27:28,690 --> 00:27:31,944 இந்த உடைந்து போன, சேதமடைந்த உடலை. நீ… 320 00:27:33,320 --> 00:27:35,614 என்னை நிரந்தரமாக மீண்டும் உள்ளே புகுத்தினாய். 321 00:27:37,616 --> 00:27:41,703 நீ முதலில் என் அலுவலகத்திற்கு வந்தபோது, நீதான் அழுதாய். 322 00:27:42,871 --> 00:27:45,457 நாம் வக்கீலை அழ வைப்பது என்பது பயப்பட வேண்டிய விஷயம். 323 00:27:53,131 --> 00:27:55,092 நான் மீண்டும் இருளுக்குள் செல்கிறேன், மிஷெல். 324 00:27:55,926 --> 00:27:56,927 உண்மைக்காக. 325 00:27:59,388 --> 00:28:00,556 குவேக்கர்கள் பிரார்த்திப்பீர்களா? 326 00:28:02,266 --> 00:28:03,267 கிட்டத்தட்ட. 327 00:28:05,185 --> 00:28:07,646 எனில் எனக்காக கிட்டத்தட்ட பிரார்த்தனை செய், சரியா? 328 00:28:32,921 --> 00:28:35,340 டிஇஏ 329 00:28:35,424 --> 00:28:37,176 பாலம் - வாகனம் வெளியேறும் வழி 330 00:28:37,259 --> 00:28:39,261 பின்புற வெளியேறும் வழி முதன்மைக் கண்காணிப்புப் பகுதி 331 00:28:40,470 --> 00:28:42,181 முதல் அசெட் பாலத்தின் மீது இருக்கிறார். 332 00:29:01,366 --> 00:29:02,618 இன்னும் பதில் இல்லை. 333 00:29:05,746 --> 00:29:07,122 எங்கே சிறுநீர் கழிப்பது? 334 00:29:08,874 --> 00:29:10,834 பிறர் முன் வெட்கப்படுவீர்களா, பாஸ்? 335 00:29:11,877 --> 00:29:13,545 எந்த உபகரணத்தையும் நாசம் செய்ய விரும்பாமல் இருக்கலாம். 336 00:29:16,173 --> 00:29:17,382 மீண்டும் அவனுக்கு கால் செய். 337 00:29:41,532 --> 00:29:43,075 இப்போதும் பதில் இல்லை, சார். 338 00:29:43,158 --> 00:29:45,786 இரண்டாவது அசெட் இன்னும் அவனது இடத்தில் இருக்கிறான். 339 00:29:46,411 --> 00:29:47,955 ட்ரிஸ்கோல் அவனது இடத்தில் இருக்கிறான். 340 00:29:48,664 --> 00:29:50,832 இலக்கில் காத்திருக்கிறேன். 341 00:29:53,794 --> 00:29:55,963 யோ, எனக்கு ஒன்று தெரியும். 342 00:30:03,053 --> 00:30:05,097 அந்தக் குரல்தான் இந்த இடத்தைக் கூறினான். 343 00:30:05,180 --> 00:30:07,140 அவனிடம் இந்த முதல் இரண்டு எண்கள் இருக்க வேண்டும். 344 00:30:08,725 --> 00:30:14,147 ஆம், இந்த மூன்றாவது என் 3273 என்பது அட்ச ரேகையா தீர்க்க ரேகையா எனத் தெரியவில்லை. 345 00:30:14,231 --> 00:30:17,234 ஆனால் பிரதான எண்கள் இந்தப் பெட்டியைக் காட்டுகின்றன. 346 00:30:17,317 --> 00:30:20,237 இங்கே. இந்தப் பாலத்தில் இருந்து இந்தக் காடு வரை போகிறது. 347 00:30:20,320 --> 00:30:22,322 நாம் இங்கே இருக்கிறோம். 348 00:30:22,406 --> 00:30:24,783 சரி, எனில் இந்தப் பெட்டிக்கு வெளியே யோசிப்போம். 349 00:30:25,450 --> 00:30:27,786 கடைசி எண்ணானது, இறந்த பின் ஜாக் கொடுத்தது. 350 00:30:27,870 --> 00:30:31,373 நீ 3273 என்பது வேறு ஏதோ என்கிறாய். 351 00:30:31,456 --> 00:30:34,835 நான் 3273 என்பது கிளைம் டிக்கெட். 352 00:30:34,918 --> 00:30:37,421 இந்தப் பொறிக்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம், சரியா? 353 00:30:37,504 --> 00:30:39,506 இந்த டிஇஏ முட்டாள்கள் பாலத்தில் விளையாடும்போது, 354 00:30:39,590 --> 00:30:41,133 அவனது புதையலை நாம் கண்டறிவோம். 355 00:30:41,216 --> 00:30:42,926 அதாவது, அவனைப் பற்றி உனக்குத்தான் நன்றாகத் தெரியும். 356 00:30:43,010 --> 00:30:44,219 அவன் எங்கே மறைத்து வைத்திருப்பான்? 357 00:30:46,054 --> 00:30:47,723 பாலத்தையும் கல்லறைத் தோட்டத்தையும் தவிர 358 00:30:47,806 --> 00:30:48,849 அங்கே எதுவும் இல்லை. 359 00:30:50,767 --> 00:30:53,812 அடச்சே. ஸ்பெஷல் ஏஜென்ட் ஜாக் கிராஸ். 360 00:30:58,567 --> 00:31:01,278 என்ன? இரு நாம் என்ன செய்கிறோம்? 361 00:31:01,361 --> 00:31:03,447 இந்தப் பெட்டியிலிருந்து வெளியேறுவோம். 362 00:31:03,530 --> 00:31:05,490 நாம் ரேடியோ வரம்புக்குள்தான் இருக்க வேண்டும். 363 00:31:53,747 --> 00:31:54,748 இவை தேதிகள் அல்ல. 364 00:31:55,999 --> 00:31:57,751 இவை எல்லாம் எண்களால் குறிக்கப்பட்டுள்ளன. 365 00:31:59,169 --> 00:32:01,922 ஹேய், இந்தக் கல்லறைத் தோட்டத்தைப் பற்றித் தேடிப் பார். 366 00:32:02,422 --> 00:32:03,423 செய், மார்ச்செட்டி. 367 00:32:03,507 --> 00:32:05,008 என்னை கூகிள் போல பயன்படுத்துகிறீர்கள். 368 00:32:07,636 --> 00:32:09,596 இது ஒரு ஆமிஷ் கல்லறைத் தோட்டமாக இருந்தது, 369 00:32:09,680 --> 00:32:12,474 ஆனால் இந்தப் பிரிவானது, ஞானஸ்நானம் செய்யப்படாதவர்களுக்கானது. 370 00:32:16,937 --> 00:32:21,441 கடவுளே, மேனி. நீ இதைத்தான் தேடினாய். 371 00:32:23,861 --> 00:32:25,529 இவர்கள் எல்லோரும் அப்பாவிச் சிறுவர்கள். 372 00:32:27,114 --> 00:32:28,532 மூன்றாவது நோட்டில் என்ன உள்ளது? 373 00:32:28,615 --> 00:32:29,950 3273. 374 00:32:35,956 --> 00:32:38,292 நம் பைத்தியக்கார பார்ட்னர்கள் ஆசீர்வதிக்கப்படட்டும். 375 00:32:39,668 --> 00:32:41,378 என் வண்டியில் மண்வெட்டி உள்ளது. 376 00:32:48,427 --> 00:32:52,931 சரி, உன் விரல்கள் கதகதப்பானதும், மீண்டும் தொடர்புகொள்ள முயற்சி செய். 377 00:33:17,664 --> 00:33:20,417 இன்னும் அதே இடத்தில் இருக்கிறோம். பாலத்தைக் கண்காணிக்கிறோம். 378 00:33:21,752 --> 00:33:23,504 பிராவோ 1, புரிந்தது. உங்கள் 20 என்ன? 379 00:33:23,587 --> 00:33:26,173 இன்னும் செக்பாயின்டில் இருக்கிறோம். இங்கேயே இருக்க வேண்டுமா? 380 00:33:26,256 --> 00:33:28,091 ஆம். அங்கேயே இருங்கள். 381 00:33:31,845 --> 00:33:33,222 என்ன? 382 00:33:34,806 --> 00:33:35,807 வந்துவிட்டேன். 383 00:33:38,852 --> 00:33:40,062 கமான். 384 00:33:43,148 --> 00:33:46,860 நாம் நேரத்தை வீணடிக்கப் போகிறோமா அல்லது இதைச் செய்யலாமா? 385 00:33:46,944 --> 00:33:47,945 நீயே சொல். 386 00:33:48,445 --> 00:33:49,780 உன்னிடம் அந்த எண்கள் உள்ளதா? 387 00:33:50,781 --> 00:33:52,658 அதை உன்னிடம் நேரடியாகக் கொடுக்க வேண்டும். 388 00:33:53,200 --> 00:33:56,245 நீ ரேமண்டின் பாடி கேமராக்கள் அல்லது ஜிபிஎஸ் டிராக்கர்களை 389 00:33:56,328 --> 00:33:59,331 வைத்திருப்பதை நான் விரும்பவில்லை. 390 00:33:59,831 --> 00:34:01,583 உன் உடைகளைக் கழட்டு. 391 00:34:06,505 --> 00:34:08,674 நீ என்னை அவமானப்படுத்த வேண்டியதில்லை. 392 00:34:08,757 --> 00:34:12,386 அதையா பிடித்துக்கொண்டிருக்கிறாய்? உன் கௌரவத்தையா? 393 00:34:12,886 --> 00:34:14,721 இந்தப் பேரழிவுக்குப் பிறகா? 394 00:34:15,222 --> 00:34:19,601 உன் உடைகளைக் கழட்டிவிட்டு, அந்தப் பாலத்தின் நடுவே நடந்துசெல். 395 00:34:22,646 --> 00:34:24,773 ஃபாம், நாங்கள் மதிப்பாய்வு செய்கிறோம். காத்திரு. 396 00:34:43,833 --> 00:34:44,835 என்ன… 397 00:34:49,965 --> 00:34:51,466 என்ன அது? 398 00:34:55,888 --> 00:34:56,889 இதுதான் அவனுடைய புதையலா? 399 00:34:56,972 --> 00:34:59,600 இது அவனுடைய ஆதாரங்களின் லாக்கர். 400 00:35:02,978 --> 00:35:04,146 அடச்சே. 401 00:35:04,938 --> 00:35:08,734 - அந்தக் கூட்டணி டிஇஏவில்தான் உள்ளது. - அடக் கடவுளே. 402 00:35:09,359 --> 00:35:10,611 எனில் இது ஜாக் இல்லை. 403 00:35:11,111 --> 00:35:14,114 இந்த மோசமான போலீஸ்கள்தான் இது அனைத்தையும் ஏற்பாடு செய்துள்ளனர். 404 00:35:16,408 --> 00:35:18,702 மெக்கின்டி, இதற்கு ஒரு ஷாட் போதும். 405 00:35:18,785 --> 00:35:22,164 நான் இதைப் பற்றி ஃபோனில் பேச விரும்பவில்லை, யார் வேண்டுமானாலும் இதை கவனிக்கலாம். 406 00:35:22,247 --> 00:35:24,124 இங்கே வாருங்கள். 407 00:35:28,420 --> 00:35:31,256 மார்ச்செட்டி, ரேடியோ வரம்புக்குள் சென்று, பாலத்தில் அதை ரத்துசெய்யும்படி சொல். 408 00:35:31,340 --> 00:35:33,300 இது ஒரு செட்டப். 409 00:35:41,850 --> 00:35:44,144 எதிர்காலம் உன் கையில் உள்ளது 410 00:35:45,729 --> 00:35:47,856 அருமை. இதோ இருக்கிறாய். இது இன்னொரு அவசரம். 411 00:35:48,440 --> 00:35:49,983 இன்னும் இரண்டு நொடிகள். 412 00:35:50,067 --> 00:35:52,110 நண்பா, அதைவிட அதிகமாகவே தருகிறேன். 413 00:35:57,199 --> 00:35:58,784 வேண்டாம். 414 00:36:53,589 --> 00:36:57,342 மெக்கின்டிதான் வீடுகளை முரண்பாடுகளைத் தவிர்க்கும் டேட்டாபேஸில் வைத்துள்ளான். 415 00:36:57,426 --> 00:36:58,302 அது ஒரு டேட்டாபேஸ். 416 00:36:58,385 --> 00:37:00,888 அதில் ஒரு வீட்டைச் சேர்த்தால், வேறு யாரும் அதற்கு ரெய்டு செல்ல மாட்டார்கள். 417 00:37:01,471 --> 00:37:04,183 ஆனால் அது பேஆஃப்களுக்கான சிறப்பான வழியும் கூட. 418 00:37:04,266 --> 00:37:06,935 எனவே இதுபோன்ற நூற்றுக்கணக்கான சேஃப்ஹவுஸ்களுக்கும் 419 00:37:07,019 --> 00:37:10,314 அவற்றின் வழியாக இடமாற்றப்படுவதில் ஒரு பங்கு கிடைக்கும். 420 00:37:10,397 --> 00:37:11,481 அடச்சே. 421 00:37:12,149 --> 00:37:16,236 அது வீட்டின் உரிமையாளர் இல்லை. அவன் போதை மருந்துகளின் தலைவன். 422 00:38:07,037 --> 00:38:09,039 பில், நன்றி. 423 00:38:10,624 --> 00:38:12,584 நாங்கள் மிகவும் அவமானப்படுகிறோம். 424 00:38:14,002 --> 00:38:17,172 இது நாம் பிரிவதாக இருக்கும். 425 00:38:17,256 --> 00:38:19,299 மன்னித்துவிடுங்கள், திருமதி ஃபாம். 426 00:38:19,383 --> 00:38:21,260 நீங்கள் போவது வருத்தமாக உள்ளது. 427 00:38:22,469 --> 00:38:23,846 நீங்கள்தான் குடியிருந்தவர்களிலேயே சிறந்தவர்கள். 428 00:38:26,223 --> 00:38:30,102 நாம் நிறைய விஷயங்களைச் சரிசெய்ய வேண்டும். 429 00:38:30,185 --> 00:38:33,397 ஆம். தெரியும். 430 00:39:22,487 --> 00:39:23,739 மீனா, அங்கிருந்து வெளியேறிவிடுங்கள். 431 00:39:24,489 --> 00:39:25,324 மீனா… 432 00:39:25,407 --> 00:39:30,495 ஜாக் தன்னால் முடிந்த எல்லா வீடு, போலீஸ் மற்றும் ஏஜென்டையும் இங்கே குறிப்பிட்டுள்ளான். 433 00:39:30,579 --> 00:39:32,915 அவர்களை அவன் பிளாக்மெயில் செய்தானா அல்லது காட்டிக்கொடுத்தானா? 434 00:39:32,998 --> 00:39:33,916 இரண்டாவதையே எடுத்துக்கொள்வோமா? 435 00:39:33,999 --> 00:39:36,752 நானும் ஒரு கெட்டவனைவிட, நல்லவனுக்காக உயிரை விடுவேன். 436 00:39:37,336 --> 00:39:38,212 அடச்சே! 437 00:40:19,127 --> 00:40:21,255 - அடச்சே. - ஹேய். 438 00:40:22,673 --> 00:40:23,590 இந்தா. 439 00:40:30,848 --> 00:40:32,182 ரேமண்ட் ட்ரிஸ்கோல், 440 00:40:32,266 --> 00:40:35,185 மற்றும் ஸ்பெஷல் ஏஜென்ட் மீனா கேம்ப்பெல். 441 00:40:36,478 --> 00:40:38,814 நீ அற்புதமான ஏஜென்ட்தான், மீனா. 442 00:40:40,232 --> 00:40:43,110 நீ கட்டுப்பாடின்றிப் போவாய் எனத் தெரியும், ஆனால் தெரியுமா? 443 00:40:43,193 --> 00:40:46,321 நான் எரிக்க வேண்டிய எல்லா ஆதாரங்களையும் நீ கண்டுபிடித்து, 444 00:40:46,405 --> 00:40:49,741 எரிக்கக்கூடிய ஒரே இடத்தில் அவற்றை வைத்துள்ளாய். 445 00:40:50,909 --> 00:40:52,911 நாம் இங்கே இருப்பதைத் தெரியப்படுத்துவோம்! 446 00:40:52,995 --> 00:40:58,000 நான் மிகவும் பழைய சட்ட அமலாக்க வித்தையைச் செய்ய வேண்டும். 447 00:40:59,042 --> 00:41:01,336 இரண்டு சூனியக்காரிகளை எரிப்பது. 448 00:41:02,337 --> 00:41:04,673 அடச்சே. 449 00:41:13,682 --> 00:41:16,935 இல்லை. கைவிடாதே. ஹேய். என்னைப் பார். 450 00:41:17,019 --> 00:41:18,187 என்னைப் பார். ஹேய். 451 00:41:18,270 --> 00:41:22,399 உனக்கு ஒன்றும் ஆகாது. சரியா? 452 00:41:22,482 --> 00:41:23,483 உனக்கும் எனக்கும்! 453 00:41:31,658 --> 00:41:33,160 அடச்சே! 454 00:41:33,243 --> 00:41:34,661 சூட்டை உணருங்கள்! 455 00:41:38,665 --> 00:41:41,877 அவனை வெளியே வர வைக்க முயல்கிறேன். எனக்கு அவனைப் பற்றித் தெரியும். 456 00:41:42,753 --> 00:41:44,087 ஹேய், 457 00:41:44,171 --> 00:41:47,549 வைட்டி பல்கர், நாம் இவ்வளவையும் கடந்து வந்த பிறகு, 458 00:41:47,633 --> 00:41:49,635 நீ ஒரு கோழை போல அங்கே நின்றுகொண்டு 459 00:41:49,718 --> 00:41:51,261 மார்ஷ்மெலோஸ் சுட்டுச் சாப்பிடுவாய் என்று சொல்லாதே! 460 00:41:54,348 --> 00:41:56,183 நீ ஒரு போலீஸ் எனத் தெரியும். 461 00:41:56,725 --> 00:42:02,022 நீ என் முழுப் பெயரை ரேமண்ட் என்று அழைப்பதிலேயே 462 00:42:02,105 --> 00:42:03,232 எனக்குத் தெரிந்தது. 463 00:42:03,315 --> 00:42:05,359 உனக்கு ஒன்று சொல்கிறேன். நீ வெளியே இருந்தால்… 464 00:42:05,943 --> 00:42:09,780 நீ வெளியே இருந்தால், அது எல்லாம் பொய்தான். ஆம். 465 00:42:12,407 --> 00:42:17,037 ஹேய், அந்தக் கட்டளையிடும் குரல், என் கண்ணை நேரே பார்த்து, 466 00:42:17,120 --> 00:42:19,540 என் வாழ்வில் என்ன முக்கியமான தவறைச் செய்தேன் என்று சொல்லும். 467 00:42:20,207 --> 00:42:23,335 இதுதான் உன் முடிவுகாலம், ரேமண்ட். 468 00:42:26,129 --> 00:42:27,923 நீ ஒரு மோசடிக்காரன். 469 00:42:32,761 --> 00:42:33,720 இங்கே! 470 00:42:33,804 --> 00:42:35,681 மேனியும் நானும் போலி டிஇஏவாக இருந்தோம், 471 00:42:35,764 --> 00:42:37,850 ஆனால் நாங்கள் மிகவும் போலியான பேட்ஜை உருவாக்கினோம். 472 00:42:39,434 --> 00:42:41,353 என் வாக்கை நான் காப்பாற்றினேன். 473 00:42:41,436 --> 00:42:47,609 உள்ளேயோ வெளியேவோ, என்னால் எதுவும் செய்ய முடியும் என்றேன், செய்தேன். 474 00:42:47,693 --> 00:42:50,779 அந்த அடகுக் கடைக்காரன். உன் அப்பா. 475 00:42:51,363 --> 00:42:53,991 அந்த பேக்கேஜை உன் நண்பனுக்கு நான்தான் கொடுத்தேன். 476 00:42:54,533 --> 00:42:57,244 போதை ஆசாமிக்கு மோசமான ஒரு ஊசி. 477 00:42:59,663 --> 00:43:00,914 இப்போது! 478 00:44:05,020 --> 00:44:07,689 ரே, இதைக் கேட்டதும் உன் ஃபோனை அழித்துவிடு. 479 00:44:08,774 --> 00:44:13,362 நான் பெரிய பகுதியின் பொறுப்பில் இருந்தேன், சில நேரம் அதைக் காப்பாற்றப் புதுமையாக செய்ய வேண்டும். 480 00:44:14,780 --> 00:44:17,032 நான் அடையாளத்தையே மாற்றியதாக ஒரு முறை கூறினாய். 481 00:44:19,409 --> 00:44:20,702 மீண்டும் அதைச் செய்கிறேன். 482 00:44:23,539 --> 00:44:27,793 அந்த போதைத் தடுப்பு ஏஜென்ட், ஜாக் கிராஸ் பிரச்சினையாக இருந்தான். 483 00:44:30,462 --> 00:44:31,713 நான்தான் ரிக்கை மேனியிடம் அனுப்பினேன். 484 00:44:32,381 --> 00:44:34,550 அவன் ஜாக்கை பயமுறுத்தியிருக்க வேண்டும். 485 00:44:35,384 --> 00:44:37,845 நீங்கள் எப்போதும் அந்தச் சிறுவர்களிடம் செய்வது போல. 486 00:44:37,928 --> 00:44:40,264 ஆனால் அது செய்தியில் வந்தது. 487 00:44:40,347 --> 00:44:45,978 பிறகும், டிஇஏ இதை… மறைக்கும் என நினைத்தேன், ஆனால்… 488 00:44:46,061 --> 00:44:47,729 யாரோ அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தனர். 489 00:44:48,230 --> 00:44:52,401 நான் முயன்றேன், ரே. உன்னை ஓடும்படி கூறினேன். 490 00:44:52,484 --> 00:44:55,737 ஆம், நான் உன்னைப் பயன்படுத்தினேன். உன்னை ஓர் ஆயுதம் போலப் பயன்படுத்தினேன், 491 00:44:55,821 --> 00:44:59,324 ஆனால் ஒருவன் தன் ஆயுதத்தை நேசிக்கலாம். 492 00:45:04,246 --> 00:45:10,836 நீ வெளியேறி, இதைக் கேட்டால், நான்தான் இப்போது ஓடுகிறேன் என்பதைத் தெரிந்துகொள். 493 00:45:16,383 --> 00:45:18,677 நீ இன்னும் கொஞ்ச நாள் தாக்குப் பிடி, ரே. 494 00:45:29,146 --> 00:45:30,772 அவனை விடு. 495 00:45:33,775 --> 00:45:34,860 அவன் எனக்கு குடும்பம் போல. 496 00:45:38,322 --> 00:45:41,617 ஸ்பெஷல் ஏஜென்ட், ஒரு மைல் தூரத்தில், நான்கு உடல்களுடன் 497 00:45:41,700 --> 00:45:43,702 வின்னெபேகோ எரிந்துள்ளது. 498 00:45:58,634 --> 00:46:00,594 மீனா, உங்களால் இதைக் கேட்க முடியுமா எனத் தெரியவில்லை, ஆனால்… 499 00:46:03,347 --> 00:46:05,224 ஏனென்று தெரியவில்லை, ஆனால் நீங்கள் தப்பித்திருப்பீர்கள் என நம்புகிறேன். 500 00:46:07,351 --> 00:46:10,395 இல்லை. தப்பித்திருப்பீர்கள் எனத் தெரியும். 501 00:46:12,648 --> 00:46:13,649 உங்களைப் பற்றி எனக்குத் தெரியும். 502 00:46:14,566 --> 00:46:16,693 நீங்கள் அங்கிருந்து தப்பிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. 503 00:46:16,777 --> 00:46:18,028 ஹாம்பர்கர்கள் ஃபிரெஞ்சு ஃபிரைஸ் 504 00:46:18,111 --> 00:46:19,321 எனக்கு உங்களைப் பற்றித் தெரியும். 505 00:46:40,384 --> 00:46:42,010 …ஒருவன் தன் ஆயுதத்தை நேசிக்கலாம். 506 00:46:44,137 --> 00:46:50,352 நீ வெளியேறி, இதைக் கேட்டால், நான்தான் இப்போது ஓடுகிறேன் என்பதைத் தெரிந்துகொள். 507 00:46:51,937 --> 00:46:53,063 நீ இன்னும் கொஞ்ச நாள் தாக்குப் பிடி… 508 00:46:53,146 --> 00:46:54,356 அடச்சே. 509 00:47:07,160 --> 00:47:12,958 வேறொரு வாழ்க்கையில், நான் உன்னை இந்த ட்ரக்கில் பார்த்துக்கொண்டிருந்தேன். 510 00:47:16,628 --> 00:47:17,629 நான் என்ன செய்துகொண்டிருந்தேன்? 511 00:47:19,590 --> 00:47:20,841 நீ அண்டர்கவரில் இருந்தாய். 512 00:47:21,341 --> 00:47:22,301 நீ அதை நம்பினாயா? 513 00:47:22,801 --> 00:47:24,928 ஆம். நீ படுமோசமாக இருந்தாய். 514 00:47:26,972 --> 00:47:28,223 நான் நம்ப வைக்கக்கூடியவள். 515 00:47:38,150 --> 00:47:39,735 - என்ன? - உணவு ஒட்டியுள்ளது. 516 00:47:42,654 --> 00:47:45,032 எடுத்துவிட்டேனா? இல்லையா? 517 00:47:45,574 --> 00:47:46,575 அடச்சே. 518 00:47:51,288 --> 00:47:52,122 போய்விட்டதா? 519 00:47:52,623 --> 00:47:54,333 ஓ, கமான். நான்… அடச்சே. கமான். 520 00:47:54,416 --> 00:47:55,501 உதவி செய். கடவுளே. 521 00:47:58,462 --> 00:47:59,630 அடச்சே. 522 00:48:03,717 --> 00:48:04,718 நீ சுத்தமாகிவிட்டாய். 523 00:48:12,726 --> 00:48:13,810 அல்லேலுயா. 524 00:49:25,340 --> 00:49:27,342 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்