1 00:00:30,699 --> 00:00:32,785 இதுவரை, கார்செட்டை பற்றிய மோசமான விஷயம், 2 00:00:33,327 --> 00:00:36,663 நான் சில்லறையை சிதற விட்டு, கவலை படாதது போல நடித்தது. 3 00:00:36,747 --> 00:00:38,957 அவற்றை எடுக்க என்னால் குனிய முடியலை. 4 00:00:40,417 --> 00:00:43,796 அதிலிருந்து, கிடைக்காததை பற்றி கவலை படாதது போல நடிப்பேன். 5 00:00:46,381 --> 00:00:48,509 எல் ஃபீன் டெல் அமோர் 6 00:00:48,592 --> 00:00:50,093 ரொம்ப குத்துது. 7 00:00:50,177 --> 00:00:52,387 -வெள்ளரியா? -இல்லை, என் முக க்ரீம். 8 00:00:52,471 --> 00:00:55,641 -கற்றாழை கொண்டு வர்றேன். -டெபி, அழுதுட்டே இருக்காதே. 9 00:00:55,724 --> 00:00:58,310 மிஹால்! கவனி. நீ கவனிக்கணும். 10 00:00:58,393 --> 00:01:01,355 இன்னும் மகிழ்ச்சியை காட்டு. உன் காலை தூக்கு. 11 00:01:01,438 --> 00:01:03,482 ஒஃபீலியா போலிரு. அவ போஸை பாரு. 12 00:01:03,565 --> 00:01:05,192 இன்னும் நுட்பம் வேணும். வா. 13 00:01:05,275 --> 00:01:08,153 கால்களை நெருக்கமா வை. இரு பேன்டிஹோஸையும் காட்டணும். 14 00:01:08,237 --> 00:01:10,823 -அதே தானே! -இல்லை, உன்னோடது இறுக்கமானது. 15 00:01:10,906 --> 00:01:13,450 -இதை இப்ப செய்யணுமா? -ஆமாம், டாம். போய் உதவு. 16 00:01:13,534 --> 00:01:16,745 உதவறேன். ஆனால் நீ உதவு. இதை நாளைக்குள் செய்யணும். 17 00:01:16,829 --> 00:01:18,872 முதல் வாடிக்கையாளர்கள். சொதப்ப கூடாது. 18 00:01:18,956 --> 00:01:20,040 வாடிக்கையாளர்களா? 19 00:01:22,000 --> 00:01:24,336 ஒன்றுமில்லை. இப்ப நான் சமூக மேலாளர். 20 00:01:24,419 --> 00:01:27,172 -ஒஃபீலியா, வாயை மூடு. -வேலை, வேலைதான். 21 00:01:27,256 --> 00:01:29,091 ரேடியோ நிகழ்ச்சிக்கு பதிலாக. 22 00:01:29,174 --> 00:01:32,052 நீ சிஎம்மா? என் தோழியும்தான், அவ சிறப்பா இருக்கா. 23 00:01:32,135 --> 00:01:34,596 அவ சர்வதேச பிராண்டுகள் கையாள்றா. 24 00:01:34,680 --> 00:01:38,225 அவளிடம் என் எண்ணை கொடு! நாங்க சேர்ந்து வேலை செய்ய முடியுமே. 25 00:01:38,308 --> 00:01:41,436 நீரிழிவுக்காரங்களுக்கு பேன்டிஹோஸ் செய்யறவங்களோட வேலை. 26 00:01:41,520 --> 00:01:42,771 அது குடும்ப வியாபாரம். 27 00:01:42,855 --> 00:01:45,399 செய்தித்தாள் என்ன ஆச்சு? அது வேலை செய்யலையா? 28 00:01:45,482 --> 00:01:48,026 மார்டினை நீக்கியதிலிருந்து, ஜென்-ஸீயர்ஸ்தான், 29 00:01:48,110 --> 00:01:50,028 அவங்க எனக்கு ஒரு கட்டுரை தரலை. 30 00:01:50,112 --> 00:01:52,906 பெண்ணியம், உறவுகள் இதெல்லாம் பழைய தலைப்புகளாம். 31 00:01:52,990 --> 00:01:56,201 நான் அதே விஷயத்தையே பேசறேன்னு சொல்றாங்க. நம்பவே முடியலை. 32 00:01:56,285 --> 00:01:58,829 டாமி, உன் சகோதரிக்கு பிறகு, உனக்கு திருத்தறேன். 33 00:01:58,912 --> 00:02:01,707 சரி, பெண்களே, ஆகட்டும். மிஹால். 34 00:02:01,790 --> 00:02:05,627 சந்தோஷமா! புன்னகைங்க! நீரிழிவு இருப்பது அவ்வளவு மோசமில்லை. ஆகட்டும். 35 00:02:05,711 --> 00:02:08,964 என் வாழ்வின் பெண்கள் 36 00:02:09,047 --> 00:02:10,132 மிஹால் 37 00:02:10,215 --> 00:02:12,426 மதம் என்பது எனக்கானது அல்ல. 38 00:02:12,509 --> 00:02:16,138 ஆனால் அதை நிராகரிக்கவோ, ஏதும் நடக்காதது போலவோ இருக்க மாட்டேன். 39 00:02:16,680 --> 00:02:18,807 அதனால் தான் இந்த நகரம் பிடிக்காது. 40 00:02:18,891 --> 00:02:22,185 டாமிக்கு பிடிப்பது பிரமிப்பானது. அதை அரசியல்வாதி போல விற்பா. 41 00:02:23,228 --> 00:02:25,063 அதுக்கு எதிரா ஏதுமில்லை, ஆனால்... 42 00:02:25,731 --> 00:02:29,026 நான்தான் இளையவள், அவங்களைப் போல நானும் வாழ்ந்தாகணும், 43 00:02:29,109 --> 00:02:31,194 அவங்க கடந்த காலத்தில் செய்தது போலவே. 44 00:02:31,987 --> 00:02:33,113 அதை செய்ய மாட்டேன். 45 00:02:33,906 --> 00:02:36,283 டாமி, கழிப்பறையில் பதிவு செய்வது வினோதமில்லை? 46 00:02:36,366 --> 00:02:39,912 என்னுடையதை புதுப்பிக்கும் வரை நான் சுற்றுலா விசாவுடன் இருக்கலாமா? 47 00:02:39,995 --> 00:02:42,915 தெரியாதா? இது உன் வேலை இல்லையா? லைனில் இருக்கேன். 48 00:02:42,998 --> 00:02:44,124 இரு. 49 00:02:44,207 --> 00:02:46,877 -அம்மா! என்னை குத்திட்டே! -சரி, சரி. 50 00:02:46,960 --> 00:02:49,504 -மன்னிக்கணும். -இதுக்கு ஸ்டேப்ளர் வேணும். 51 00:02:49,588 --> 00:02:51,340 -டாமி, ஸ்டேப்ளர் இருக்கா? -இல்லை. 52 00:02:51,423 --> 00:02:54,217 என்ன? இங்கே எப்படி ஸ்டேப்ளர் இல்லை? 53 00:02:54,301 --> 00:02:56,595 அம்மா, பணம் அனுப்பாம, என் ரூமியை இழப்பேன். 54 00:02:56,678 --> 00:02:58,263 -அது இப்பவே நடக்கணுமா? -ஆமாம். 55 00:02:58,347 --> 00:03:00,724 -இல்லைன்னு சொல்லலாம்மா. -ஆரம்பிக்காதே, டாமி. 56 00:03:00,807 --> 00:03:03,101 நீ சொல்றதை எல்லாம் ஏன் அவ செய்யணும்? 57 00:03:03,560 --> 00:03:05,646 ஆவ்! இந்த ஆடை எனக்கு மோசமா இருக்கு. 58 00:03:05,729 --> 00:03:08,815 -இல்லை. -எல்லா திருமண ஆடையும் அதே போலத்தான். 59 00:03:08,899 --> 00:03:11,068 இல்லை, ஷர்லியோடது லேடி டை போலிருந்தது. 60 00:03:11,151 --> 00:03:13,195 நிறுத்து, முடியலை. விட்டுடு. 61 00:03:13,946 --> 00:03:15,572 என்னாலத்தான் முடியலை. 62 00:03:15,656 --> 00:03:17,741 இப்ப இதை கழட்ட வேண்டாமா? 63 00:03:18,617 --> 00:03:21,453 -ஐந்து நிமிடங்கள். -வழுக்கையா இருந்தா, கொன்னுடுவேன். 64 00:03:21,536 --> 00:03:22,788 வழிமுறையில் இருக்கு. 65 00:03:22,871 --> 00:03:27,376 ஹாய், அப்பா. கொஞ்ச நேரமா கூப்பிடறேன், ப்ளீஸ் எடுங்க. 66 00:03:27,459 --> 00:03:28,669 இது அவசரம். 67 00:03:29,378 --> 00:03:31,880 -பயமுறுத்தாதே, லாஉரா. -ஏதும் சொல்ல மாட்டேன். 68 00:03:31,964 --> 00:03:33,590 அமைதியாகு, திரும்ப அழை. 69 00:03:33,674 --> 00:03:35,717 -சரி, நான் அழைக்கிறேன். -நிதானி! 70 00:03:35,801 --> 00:03:38,553 -நான் இன்னும் மேக்அப் செய்யணும்! -பை. 71 00:03:38,637 --> 00:03:39,888 எனக்கு மாரடைப்பே வரும். 72 00:03:41,056 --> 00:03:44,559 அப்பா, திரும்ப அழைங்க, ப்ளீஸ். அம்மாவை அழைக்கிறேன். 73 00:03:44,643 --> 00:03:46,395 எடுக்க முடியுமா? 74 00:04:22,931 --> 00:04:24,850 லாஉரா 75 00:04:24,933 --> 00:04:29,021 சிறுமியா இருந்த போதிலிருந்து, பிள்ளைகளற்ற கச்சிதமான குடும்பம் விரும்பினேன். 76 00:04:29,104 --> 00:04:30,731 அது ஒரு விஷயமா? 77 00:04:30,814 --> 00:04:31,815 அப்படி தோணுது. 78 00:04:32,399 --> 00:04:35,694 எப்போதும் யார்கூடவாவது இருந்து வயதாகுமென கற்பனை செய்தேன். 79 00:04:36,194 --> 00:04:38,071 துணிவான, விட்டுக்கொடுக்காத காதல். 80 00:04:38,155 --> 00:04:40,991 பல ஆண்டுகளின் காதல். என் வாழ்வின் காதல். 81 00:04:42,159 --> 00:04:45,454 நேரான பெண்களுக்கு, அது தாய்மை, சரியா? 82 00:04:52,669 --> 00:04:54,838 அட வா, டெபி, அழாதே. 83 00:04:55,255 --> 00:04:56,590 இது பணத்தை பற்றியா? 84 00:04:57,382 --> 00:04:58,884 அதை மறந்துடு! 85 00:04:58,967 --> 00:05:01,636 ரத்தாகும் திருமணம் விவாகரத்தைவிட மலிவானது. 86 00:05:01,720 --> 00:05:03,638 -அதை யோசி... -அது இல்லை! 87 00:05:03,722 --> 00:05:05,932 நீ ரத்து செய்யலைன்னா, எழுந்திரு! 88 00:05:06,016 --> 00:05:08,143 புகைப்படத்தில் உன் முகம் உப்பியிருக்கும். 89 00:05:08,226 --> 00:05:10,270 -எனக்கு புகைப்படங்கள் வேண்டாம். -சரி. 90 00:05:10,353 --> 00:05:13,607 -டெபி, வா. -என்னை பார்த்தா பிடிக்காது. எப்பவுமே. 91 00:05:14,399 --> 00:05:17,235 அதுக்கு கொஞ்சம் தாமதம், பேப். நீதான் மணப்பெண். 92 00:05:17,319 --> 00:05:18,820 என்னால் முடியாது. 93 00:05:22,074 --> 00:05:24,034 உனக்கு எது வருத்தமா இருக்கு? 94 00:05:24,117 --> 00:05:27,454 திருமணமான வாழ்க்கையா? இப்ப இருப்பதைவிட வித்தியாசமானது இல்லை. 95 00:05:27,537 --> 00:05:28,997 அது இல்லை. 96 00:05:30,040 --> 00:05:32,334 சேர்ந்து வாழ்வதா? ஏற்கனவே கேபியோடு வாழறே. 97 00:05:32,417 --> 00:05:34,377 கேபியோடு வாழ்வது பிடிக்கும். 98 00:05:35,712 --> 00:05:37,881 இனி வேறு யாரோடும் வாழவே மாட்டேன். 99 00:05:38,465 --> 00:05:40,300 நான் அதை நினைத்தால்... 100 00:05:41,384 --> 00:05:43,261 அப்ப என்ன விஷயம்? 101 00:05:44,096 --> 00:05:45,555 எனக்கு சங்கடமா இருக்கு. 102 00:05:46,098 --> 00:05:47,390 உனக்கு தெரியுமா? 103 00:05:48,475 --> 00:05:49,768 திருமணம் செய்வதா? 104 00:05:50,393 --> 00:05:52,354 இல்லை, அங்கே நடந்து போய்... 105 00:05:52,437 --> 00:05:54,898 எல்லாரும் என்னை முறைப்பது. எனக்கு பிடிக்கலை. 106 00:05:54,981 --> 00:05:58,527 ஓ, உனக்கு மேடை பயம்! 107 00:05:58,610 --> 00:06:01,488 இல்லை, கவனி, அழாதே. நான் சரி பண்றேன். 108 00:06:01,571 --> 00:06:03,281 ஒரு நொடியில் சரி பண்றேன். 109 00:06:03,782 --> 00:06:05,367 கவலை படாதே. இரு. 110 00:06:07,869 --> 00:06:11,081 லாஉ, டெபிக்காக நாம ஒரு இன்டர்வென்ஷன் வைக்கணும். 111 00:06:11,164 --> 00:06:14,292 உன் டீலரிடம் பேசு. நமக்கு உல்லாச கிட் வேணும். 112 00:06:14,793 --> 00:06:18,380 எனக்கு கொஞ்சம் மாலி. ஒருவேளை மாத்திரை கிடைக்கும். டெபிக்கு... 113 00:06:19,297 --> 00:06:20,257 கஞ்சா பரவாயில்லையா? 114 00:06:21,216 --> 00:06:22,092 எனக்கு தெரியாது. 115 00:06:22,592 --> 00:06:25,804 எனக்கு தெரியாது. என்னை தெளிவாக்கும். உன்னை மிரள வைக்கலாம். 116 00:06:27,264 --> 00:06:29,224 பீடி. போதை பீடி. 117 00:06:29,307 --> 00:06:32,561 டெபிக்கு போதை பீடி வாங்கு. இப்போதைக்கு அது போதும். 118 00:06:32,644 --> 00:06:35,188 அட வா, அந்த அவசர கிட்டை கொண்டு வா. 119 00:06:36,273 --> 00:06:37,691 கவனி. என்னை பார். 120 00:06:39,234 --> 00:06:40,902 உன் முகத்தை பார்! 121 00:06:41,778 --> 00:06:43,446 -அமைதியா இரு. -சரி. 122 00:06:43,530 --> 00:06:45,782 மேக்அப் போட்டு, தயாராகி முடிப்போம். 123 00:06:46,533 --> 00:06:48,076 அப்புறம் போவோம், சரியா? 124 00:06:49,161 --> 00:06:50,495 ஹாயா 125 00:06:50,579 --> 00:06:53,582 நான் சின்ன வயசில வேலை செய்ய தொடங்கினேன். 126 00:06:55,750 --> 00:06:57,836 இஸ்ரேலுக்கு போயிட்டேன். 127 00:06:59,004 --> 00:07:03,091 நான் படிச்சிட்டு இருந்தப்ப, 128 00:07:03,175 --> 00:07:04,718 டோரா கற்பிக்க, 129 00:07:05,260 --> 00:07:06,678 பேபிசிட்டரா வேலை செய்தேன். 130 00:07:07,220 --> 00:07:09,931 இஸ்ரேலில் ஐந்து வருடங்கள் இருந்தேன். 131 00:07:10,765 --> 00:07:13,602 அதனால்தான் தாமதமா திருமணம் செய்தேன். 132 00:07:13,685 --> 00:07:14,978 25 வயதில். 133 00:07:16,062 --> 00:07:19,691 அந்த விக்கை வாருவதை நிறுத்து, அதை சொட்டையாக்கிடுவே! 134 00:07:20,609 --> 00:07:23,403 நீ செய்யேன்? நீ நல்லா வாரி விடுவே. 135 00:07:23,486 --> 00:07:25,655 -வேலையா இருக்கேன். -ஹலோ! 136 00:07:26,406 --> 00:07:28,241 -ஹாய்! -பாரு. 137 00:07:28,325 --> 00:07:30,493 இந்த தோற்றம் எப்படி இருக்கு? 138 00:07:30,577 --> 00:07:33,622 பேத்தி திருமணத்துக்கு இது கச்சிதமா இருக்குதானே? 139 00:07:33,705 --> 00:07:35,707 அழகு. நான் உதவறேன்... 140 00:07:36,291 --> 00:07:38,251 என்ன நடக்குது, அப்பா? 141 00:07:38,335 --> 00:07:40,045 நீங்க தயாராகலை. தாமதமாச்சு. 142 00:07:40,128 --> 00:07:42,422 -நான் வரலை. -நீங்க என்ன சொல்றீங்க? 143 00:07:43,215 --> 00:07:44,758 உனக்கு இதைப்பற்றி தெரியுமா? 144 00:07:44,841 --> 00:07:46,384 நான் குறுக்கிட மாட்டேன். 145 00:07:46,468 --> 00:07:49,638 -ஏன் வரலை? -அது சீர்திருத்த கோவில். 146 00:07:51,223 --> 00:07:53,225 ஆமாம்ப்பா. சீர்திருத்த கோவில்தான். 147 00:07:53,934 --> 00:07:55,227 அது சீர்திருத்த கோவில். 148 00:07:55,310 --> 00:07:57,229 -ஐயோ. -நன்றியோட இருக்கணும். 149 00:07:57,854 --> 00:08:01,358 கோவிலில் திருமணம் செய்யும் ஒரே பேத்தியா இவ இருக்கலாம். 150 00:08:01,441 --> 00:08:03,443 ஒருவேளை திருமணமான பேத்தி இவ மட்டுமே. 151 00:08:03,526 --> 00:08:05,570 என்ன சொல்றே, திருமணமான ஒரே ஆள்னு? 152 00:08:05,654 --> 00:08:08,490 வாங்க, அப்பா, இன்னிக்கு நாடகம் போதும். 153 00:08:08,573 --> 00:08:10,992 யாரும் என்னை கேட்கலை. 154 00:08:11,076 --> 00:08:12,953 ஏன் உங்களை கேட்கணும்? 155 00:08:13,036 --> 00:08:15,247 ஆண், பெண்களெல்லாம் சேர்ந்து. 156 00:08:15,956 --> 00:08:17,874 என்ன தெரியுமா? வேண்டியதை செய்ங்க. 157 00:08:17,958 --> 00:08:21,419 நீங்க தான் உங்க பேத்தி திருமணத்தை தவர விடறீங்க. 158 00:08:39,271 --> 00:08:42,524 வேப்பில் நல்ல விஷயம் என்னன்னா, அதனால் இருமல் வராது. 159 00:08:42,607 --> 00:08:45,568 தொண்டையில் கமறல் இருக்காது. காகிதம் எரியும் வாசனை. 160 00:08:45,652 --> 00:08:47,362 நான் எதையும் உணரலை. 161 00:08:47,445 --> 00:08:49,030 போயிட்டே இரு. 162 00:08:49,114 --> 00:08:50,949 அது உனக்கு பாதுகாப்பானதா? 163 00:08:51,032 --> 00:08:52,367 நான் கர்ப்பமா இல்லை. 164 00:08:52,450 --> 00:08:54,327 ஆனால் மாலியை ஹார்மோன்ஸோடு 165 00:08:54,411 --> 00:08:58,957 கலப்பது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். 166 00:08:59,040 --> 00:09:00,792 நாம ரூதியை கேட்போமா? 167 00:09:02,335 --> 00:09:04,504 நிஜமா திருமணம் செய்வதை யோசிக்க முடியுதா? 168 00:09:04,587 --> 00:09:06,298 நிஜமான்னா என்ன அர்த்தம்? 169 00:09:07,007 --> 00:09:09,634 சரி, நாங்க இன்னும் மதச்சார்பா இருந்திருந்தா. 170 00:09:09,718 --> 00:09:10,802 ஒரு கன்னி. 171 00:09:11,261 --> 00:09:14,306 -ஒரு கன்னி! -ஒரு கன்னி! பயங்கரம். 172 00:09:14,389 --> 00:09:18,143 இதுக்கு உனக்கு மேடை பயம் இருந்தா, உறவு வைக்கிறதை யோசித்து பார். 173 00:09:18,226 --> 00:09:20,145 முதலிரவில் உறவு வைக்க மாட்டாங்க. 174 00:09:20,228 --> 00:09:23,106 குடித்து, வியர்த்து, அலங்காரம் செய்து, போதையில், 175 00:09:23,189 --> 00:09:24,482 காலில் கொப்பளத்துடன்... 176 00:09:24,566 --> 00:09:26,526 உறவு வைத்ததா சொல்றவங்க பொய்யர். 177 00:09:26,609 --> 00:09:29,404 -நீ மோராவை மணப்பியா? -தெரியாது. நம்பறேன். 178 00:09:29,487 --> 00:09:31,364 அவ உன்னை விட்டுட்டா? 179 00:09:31,448 --> 00:09:34,826 நீ குழந்தையை வெச்சுக்கோ. நீ பெற்று, உன் பெயரை கொடு. 180 00:09:35,869 --> 00:09:37,996 திருமணம் செய்து, ஜீவனாம்சம் வாங்கு. 181 00:09:38,079 --> 00:09:40,206 பெண்களே, லாஉரா மாத்திரைக்கு பணம் தந்தா. 182 00:09:40,290 --> 00:09:42,334 -ஆமாம். -மாலி... 183 00:09:43,460 --> 00:09:45,295 அதுக்கு, நான் பணம் தர்றேன். 184 00:09:46,171 --> 00:09:48,381 -நிஜமாவா? -திங்கட்கிழமை பணம் தரவா? 185 00:09:48,465 --> 00:09:51,217 அப்பா திரும்ப காசு தரணும் இன்னிக்கு, அவர் தரலை. 186 00:09:51,301 --> 00:09:54,262 உன் சேமிப்பை உங்கப்பாவிடம் தராதேன்னு சொன்னேனே. 187 00:09:54,346 --> 00:09:55,805 இழப்பேன்னு தெளிவா தெரியும். 188 00:09:55,889 --> 00:09:58,224 பயமுறுத்துவதை நிறுத்தறியா, லாஉரா? 189 00:09:58,308 --> 00:10:01,936 நான் தனித்தாயா இருப்பேங்கிறே, உங்கப்பா மோசம்னு நான் சொல்ல கூடாதா? 190 00:10:02,020 --> 00:10:03,355 பெண்களே. 191 00:10:03,438 --> 00:10:05,273 நான் நடக்கணும். 192 00:10:06,149 --> 00:10:07,484 -போவோம். -இல்லை, அவளை பிடி. 193 00:10:07,567 --> 00:10:08,610 அவளை தனியா விடு. 194 00:10:08,693 --> 00:10:10,195 சரிதா 195 00:10:10,278 --> 00:10:11,488 அவ போயிட்டா... 196 00:10:11,571 --> 00:10:14,115 நான் சுவரின் மறுபக்கத்தில் இருந்தேன். 197 00:10:16,117 --> 00:10:17,035 இல்லை, அதாவது... 198 00:10:17,744 --> 00:10:19,537 என்னை மறுபக்கத்தில் விட்டுட்டா. 199 00:10:21,081 --> 00:10:23,541 அவதான் என் ஒரே கூட்டாளி. 200 00:10:25,710 --> 00:10:27,087 தோழிகள் இருக்காங்க. 201 00:10:28,088 --> 00:10:31,508 ஆனால் உன்னுடன் மட்டுமே பகிரக் கூடிய உலகம் இருந்தது. 202 00:10:34,928 --> 00:10:39,432 அதை இறுக்கமா பிடிக்க வேண்டியிருந்தது, நீ போனதும் அது மறையக் கூடாதென. 203 00:10:42,560 --> 00:10:44,145 நான் நாவல்களை படித்தேன், 204 00:10:44,646 --> 00:10:46,189 அவை ஏதோ டோரா போல. 205 00:10:48,191 --> 00:10:49,567 தொலைந்து போகக் கூடாதென. 206 00:10:53,696 --> 00:10:55,448 நீ என் திருமணத்திற்கு வந்த போது, 207 00:10:55,532 --> 00:10:58,368 அந்த உலகம் திரும்பினது போலிருந்தது, ஊட்டப்பட்டு. 208 00:10:59,619 --> 00:11:00,995 மலர்ந்தது. 209 00:11:05,250 --> 00:11:07,710 அது இனி டமாராவின் உலகம் மட்டுமல்ல. 210 00:11:09,671 --> 00:11:12,132 நீ என்னை தைரியமாக இருக்கச் சொல்லி தள்ளலை. 211 00:11:13,967 --> 00:11:15,844 இது ஒஃபீலியாவின் உலகமும் கூட. 212 00:11:17,762 --> 00:11:19,431 என்னுடையதாகவும் இருக்கலாம். 213 00:11:21,057 --> 00:11:22,183 என் குழந்தையுடையதாக. 214 00:11:26,729 --> 00:11:28,064 நன்றி, டாம். 215 00:11:32,235 --> 00:11:34,237 நான் மிக்வேக்கு போக விரும்பறேன். 216 00:11:34,946 --> 00:11:36,114 நாம் சென்றால் என்ன? 217 00:11:36,197 --> 00:11:39,159 எனக்கும் கல்யாணம்னு சொல்லி, நாம சேர்ந்து போவோம். 218 00:11:39,242 --> 00:11:40,994 லாஉராவும் நானும் அதை பார்க்கணும். 219 00:11:41,077 --> 00:11:42,370 ப்ளீஸ். 220 00:11:42,454 --> 00:11:45,373 நீரூற்றுக்குள் நிர்வாண பெண்கள்... 221 00:11:45,457 --> 00:11:48,001 நீரூற்று இல்லை. அது குளம். 222 00:11:48,084 --> 00:11:49,377 நிர்வாணமா, உள்ளாடையோடா? 223 00:11:49,461 --> 00:11:51,671 நிறுத்து, லாஉரா! கிளர்ச்சியா இருக்கு. 224 00:11:51,754 --> 00:11:54,048 -எனக்கும். -நிறுத்துங்க, அது தூய்மையானது. 225 00:11:54,132 --> 00:11:56,259 தூய்மை எப்போதும் என்னை கிளர்ச்சியாக்கும். 226 00:11:56,342 --> 00:11:58,011 தண்ணீர் பெண்குறியை தொட்டதும், 227 00:11:58,094 --> 00:12:00,763 மீண்டும் கணவனோடு சேருவார்கள் என தெரியும். 228 00:12:01,681 --> 00:12:03,141 அந்த நெருக்கம். 229 00:12:03,224 --> 00:12:06,019 அந்த தயாரிப்பு மிக கவர்ச்சியானது. 230 00:12:06,102 --> 00:12:10,440 டெபி, லெஸ்பியன்களில் ஆச்சாரமானவங்க இல்லைன்னு நீயும் நினைக்கறியா? 231 00:12:25,580 --> 00:12:27,540 -அவ வந்துட்டாளா? -வரலை போலிருக்கு. 232 00:12:27,624 --> 00:12:29,918 -வந்திருக்கணும்ல? -அவ டமாராவோடு இருந்தா. 233 00:12:30,001 --> 00:12:31,336 அவ எங்கே போனா? 234 00:12:31,419 --> 00:12:32,420 எனக்கு தெரியாது. 235 00:12:33,254 --> 00:12:34,839 டமாரா பதில் சொல்லலை. 236 00:12:37,800 --> 00:12:39,594 அம்மா, டெபியும் டமாராவும் எங்கே? 237 00:12:39,677 --> 00:12:42,388 இல்லை, வெகு தூரம் இருக்க முடியாது. இங்கே இருக்கணும். 238 00:12:42,472 --> 00:12:44,390 அவ ஃபோனை எடுக்கலை. 239 00:12:44,474 --> 00:12:46,768 மன்னிக்கணும், நீங்க மணப்பெண்ணோட தாய்தானே? 240 00:12:46,851 --> 00:12:49,354 -ஆமாம். -ராபையால வர முடியலை. சுகமில்லை. 241 00:12:49,437 --> 00:12:50,396 அவருக்கு என்ன? 242 00:12:50,480 --> 00:12:51,689 உணவு ஒவ்வாமைதான். 243 00:12:52,315 --> 00:12:53,691 யார் திருமணம் செய்வாங்க? 244 00:12:53,775 --> 00:12:56,194 கவலை படாதீங்க, மாற்று இருக்காங்க. 245 00:12:56,277 --> 00:12:58,613 எங்க குடும்பத்தில் மாற்றுகளை ஏற்க மாட்டோம். 246 00:12:58,696 --> 00:12:59,906 துரதிர்ஷ்டம். 247 00:12:59,989 --> 00:13:01,449 -இது கெட்ட சகுனம். -நிதானி. 248 00:13:01,533 --> 00:13:03,493 யூதர்கள் கெட்ட சகுனத்தை நம்பறாங்களா? 249 00:13:03,576 --> 00:13:04,994 போதும். பெண்களே. 250 00:13:05,119 --> 00:13:07,247 என்ன சொல்வேன்? வாழ்க்கை இரண்டாம் திட்டம். 251 00:13:07,705 --> 00:13:11,417 சரியா? மாற்று ராபையை எடுத்துக்கறோம். 252 00:13:11,501 --> 00:13:14,504 மேடம், அவங்க பெண் ராபை. 253 00:13:14,587 --> 00:13:17,298 -அது ராபை மார்கோவ்ஸ்கி. -அது பிரமாதம். 254 00:13:17,382 --> 00:13:20,969 பெண் ராபையா? இரண்டாம் திட்டம் முதல் திட்டத்தை விட சிறப்பு. 255 00:13:21,386 --> 00:13:23,012 பெண் ராபை வரட்டும். 256 00:13:23,846 --> 00:13:25,848 சிறந்த சகுனம். 257 00:13:25,932 --> 00:13:26,849 ரூதி! 258 00:13:28,476 --> 00:13:29,852 உன்மீது கற்கள் வைக்கலாமா? 259 00:13:30,520 --> 00:13:32,272 நிச்சயமா, செய். என்ன கர்மம். 260 00:13:32,897 --> 00:13:35,358 நீதான் சிறந்த தாய், ரூதி. 261 00:13:35,942 --> 00:13:37,986 டாமை பார்த்து பொறாமை படும் ஒரே விஷயம். 262 00:13:38,069 --> 00:13:38,987 கண்ணே. 263 00:13:39,779 --> 00:13:41,656 ஹுவானா 264 00:13:41,739 --> 00:13:44,576 தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்ப விஷயம் இப்ப பிரபலம். 265 00:13:45,368 --> 00:13:47,328 சரியா? எனக்கு இரண்டு கேள்விகள். 266 00:13:48,329 --> 00:13:51,207 முதல், தேர்ந்தெடுக்கப்படாத குடும்பத்தை என்ன செய்வது? 267 00:13:51,291 --> 00:13:53,835 என்னுடையது "தேர்ந்தெடுத்த குடும்பம்." 268 00:13:54,419 --> 00:13:56,879 லாஉரா, டாம், ரூதி... 269 00:13:57,589 --> 00:14:00,258 இன்னொன்று என்ன செய்வது? இன்னும் இருக்காங்க. 270 00:14:00,758 --> 00:14:04,429 குடும்பத்தை நீக்குவதை விட உருவாக்குவது எளிது. 271 00:14:09,017 --> 00:14:11,019 எனக்கு எப்படி இருக்குன்னு நீ சொல்லலை. 272 00:14:12,270 --> 00:14:14,063 டாமும், டெபியும் ஏற்கனவே வந்தாச்சு. 273 00:14:14,856 --> 00:14:17,191 மன்னிக்கணும், மணப்பெண்ணின் பெற்றோரை தேடறேன். 274 00:14:17,275 --> 00:14:19,027 மணப்பெண்ணுக்கு அம்மா மட்டுமே. 275 00:14:19,110 --> 00:14:20,653 மன்னிக்கணும், ராபை சொன்னார். 276 00:14:20,737 --> 00:14:23,990 -அவங்க எதுக்கு வேணும்? -நான் சான்ட்ரா, மாற்று ராபை. 277 00:14:24,073 --> 00:14:25,992 இருங்க, ரூதியை கூட்டி வர்றேன். 278 00:14:26,075 --> 00:14:26,993 நன்றி. 279 00:14:30,038 --> 00:14:33,124 புயனெஸ் ஏரிஸ்ல பல பெண் ராபைகள் இருக்காங்களா? 280 00:14:33,207 --> 00:14:35,168 சிலர் இருக்காங்க. மூன்று பேரை தெரியும். 281 00:14:35,251 --> 00:14:38,838 ஆண்களோடு படிப்பாங்களா? 282 00:14:38,921 --> 00:14:40,381 ஆமாம், அதே இடத்தில். 283 00:14:40,465 --> 00:14:42,175 ராபைனிகல் செமினரி. 284 00:14:42,258 --> 00:14:44,177 அப்ப, யாரும் சேரலாமா? 285 00:14:44,260 --> 00:14:45,219 ஆமாம், யாரும். 286 00:14:45,720 --> 00:14:46,804 யூதரான யாரும். 287 00:14:46,888 --> 00:14:48,264 மாறியவர் அல்லது பிறந்தவர். 288 00:14:49,515 --> 00:14:50,516 ஒஃபீலியா 289 00:14:50,600 --> 00:14:53,227 நான் நடிகையாக, பாடகியாக நினைத்தேன்... 290 00:14:53,853 --> 00:14:55,188 அது வேடிக்கையான யோசனை. 291 00:14:57,482 --> 00:15:01,277 ஆனால் எப்போதும் அழைப்பு என்பதை வேடிக்கை இல்லாததாக, 292 00:15:02,028 --> 00:15:04,906 ஆனால் நிறைவானதாக நினைத்தேன். 293 00:15:05,823 --> 00:15:06,949 நசுக்கி விடும். 294 00:15:07,784 --> 00:15:08,993 எனக்கு அது வேணும். 295 00:15:09,577 --> 00:15:11,788 வேலைச் சுமையால் நசுக்கப் படுவது. 296 00:15:15,166 --> 00:15:16,542 அதைப்பற்றி யோசித்தால்... 297 00:15:18,378 --> 00:15:19,879 சமூகங்கள் எனக்கு பிடிக்கும். 298 00:15:20,713 --> 00:15:22,382 சமூகத்தை பற்றி யோசிப்பது. 299 00:15:23,466 --> 00:15:25,677 அது பாரம்பரியத்திலிருந்து வரக்கூடும் 300 00:15:25,760 --> 00:15:27,762 என்பது எனக்கு தெரியாதது. 301 00:15:28,846 --> 00:15:30,556 அது வினோதமானது இல்லைன்னாலும். 302 00:15:31,140 --> 00:15:32,767 நான் பாரம்பரிய நபர். 303 00:15:33,559 --> 00:15:35,895 ஆமாம். பல வழிகளில். 304 00:18:40,580 --> 00:18:41,831 மன்னிக்கணும். 305 00:18:41,956 --> 00:18:43,207 ஹாய், தவீத். 306 00:18:44,333 --> 00:18:45,793 கோலியாத்தை கூட்டி வந்தியா? 307 00:18:47,795 --> 00:18:49,338 கவனமா. அவ இருக்காளா? 308 00:18:49,422 --> 00:18:50,965 அதோ இருக்கா. 309 00:18:53,509 --> 00:18:54,677 ஹாய்! 310 00:18:56,888 --> 00:19:00,391 டாமி, டாமி... ஏற்கனவே போதையா இருக்கோம். 311 00:19:00,474 --> 00:19:03,019 வீடியோவை போடு, இல்லேன்னா யாரும் கவனிக்க மாட்டாங்க. 312 00:19:03,102 --> 00:19:05,021 மடிக்கணினியை கொண்டு வா, செய்யறேன். 313 00:19:05,521 --> 00:19:09,817 -என்ன வீடியோ? -கழிப்பறை வாக்குமூலங்கள். 314 00:19:09,901 --> 00:19:13,905 ஆனால் அவை எனக்காக பதிவு செய்தவை. 315 00:19:13,988 --> 00:19:18,075 அதை டெபி திருமணத்துக்காக செய்யலியா? 316 00:19:18,159 --> 00:19:20,828 அதுதான் உன் ஒரே வேலை, டாம். வீடியோ செய்வது! 317 00:19:20,912 --> 00:19:24,040 ஆனால் அது இதுக்காக இல்லை. மக்களுக்கு புரியாது. 318 00:19:24,123 --> 00:19:25,917 அது நமக்கு. 319 00:19:26,000 --> 00:19:30,338 குடும்பதிலுள்ள பெண்களின் நினைவு. அந்த சக்தி... 320 00:19:30,421 --> 00:19:33,007 இது உனக்கு. பரவாயில்லை. புரியுது. இது உனக்கு. 321 00:19:33,090 --> 00:19:35,176 அவ நான் சொல்றதை கேட்கலை. ப்ளீஸ். 322 00:19:35,259 --> 00:19:37,428 அது குடும்பத்துக்கு. நான்... 323 00:19:38,846 --> 00:19:40,514 நீ உன்னையே கூட பதிவு செய்யலை. 324 00:19:40,598 --> 00:19:42,850 நீ எப்பவும் வித்தியாசமாக இருக்க நினைச்சே. 325 00:19:42,934 --> 00:19:44,268 விளையாடறியா? 326 00:19:44,352 --> 00:19:46,896 உன்னைப் பற்றி பேசு. நம் விஷயங்களை பொதுவாக்காதே. 327 00:19:46,979 --> 00:19:48,981 -கட்டுரைக்கு மட்டுமே செய்வே. -நிறுத்து. 328 00:19:49,065 --> 00:19:50,524 உன்னிடம் பேசறேன், டமாரா! 329 00:19:50,608 --> 00:19:52,568 ப்ளீஸ், இப்ப சண்டை போடாதீங்க. 330 00:19:52,652 --> 00:19:56,906 கேபி அம்மாவை அவங்க படத்தை போட சொல்றேன், அவ்வளவு தான். 331 00:19:56,989 --> 00:19:58,908 -முடிஞ்சுது. -என்ன தெரியுமா, மிஹூ? 332 00:19:58,991 --> 00:20:01,494 -என்ன? -குறைந்தது நானே சம்பாதிக்கிறேன். 333 00:20:01,577 --> 00:20:03,329 என் நாட்டில் செலவழிக்கிறேன். 334 00:20:03,412 --> 00:20:05,498 -அதுக்கு சம்பந்தமில்லை! -நிறுத்துங்க. 335 00:20:05,581 --> 00:20:07,291 நிறுத்துங்க. இப்ப சண்டை போடாதீங்க! 336 00:20:07,416 --> 00:20:10,211 மிஹால் இங்கே வாழ்வா, அவ பணத்தை இங்கே செலவழிப்பா. 337 00:20:10,711 --> 00:20:13,172 இங்கிருக்க மாட்டேன்னு ஏற்கனவே சொன்னேன். 338 00:20:13,255 --> 00:20:15,049 நீ சட்டவிரோதமா எங்கும் போக கூடாது. 339 00:20:15,132 --> 00:20:17,760 -நீ இங்கிருப்பே. ஆடு. -அதைப்பற்றி பேச மாட்டேன். 340 00:20:23,099 --> 00:20:25,393 ஹுவானி! எல்லாம் நலமா? 341 00:20:25,476 --> 00:20:27,687 இதை சரியா கேட்கிறேனான்னு சொல்லு. 342 00:20:29,522 --> 00:20:32,984 அவரையே உன்னிடம் தைரியத்தை வரவழைச்சு சொல்லச் சொன்னேன். 343 00:20:33,067 --> 00:20:34,944 டமாராவின் திருமணத்தன்று மாட்டார். 344 00:20:35,027 --> 00:20:37,488 ஆனால் டமாராவினது இல்லை, அவ சகோதரி திருமணம்! 345 00:20:37,571 --> 00:20:39,865 டமாரா திருமணம் செய்துக்க மாட்டா! 346 00:20:39,949 --> 00:20:41,450 முக்கியமான பகுதி வருது. 347 00:20:41,534 --> 00:20:45,538 கடன்காரன் அவனை ஏமாத்தி, அவன் தற்கொலை செய்துக்கிட்டான், அந்த வேசிமகன். 348 00:20:45,621 --> 00:20:49,083 தன் அலுவலகத்தில் தூக்கு போட்டுக்கிட்டான், நம்ப முடியுதா? 349 00:20:49,166 --> 00:20:50,876 -இல்லை! -உங்கப்பா, நிச்சயமா... 350 00:20:50,960 --> 00:20:54,088 அவர் தைரியமா சொல்ல மாட்டார், ஆனால் அவர் தப்பில்லை. 351 00:20:54,171 --> 00:20:56,549 அவன் சொதப்பிட்டு, தற்கொலை செய்துக்கிட்டான். 352 00:20:56,632 --> 00:20:59,927 உன் வாழ்நாள் சேமிப்புன்னு தெரியும், கண்ணு. 353 00:21:00,011 --> 00:21:01,846 போகட்டும் விடு, ஹுவானி. நீ இளையவள். 354 00:21:01,929 --> 00:21:05,141 மீண்டும் சேமிப்பே. மக்கள் செத்தாங்க, கண்ணே. 355 00:21:05,224 --> 00:21:06,267 நாம இருக்கோம். 356 00:21:06,350 --> 00:21:07,268 என் பணம்! 357 00:21:07,852 --> 00:21:10,146 என் பணத்தையெல்லாம் தொலைச்சிட்டாங்க. 358 00:21:10,229 --> 00:21:12,106 அவ்வளவு தான். நான் காலி. 359 00:21:12,189 --> 00:21:14,191 இப்ப நான் அனாதை. முடிஞ்சுது. 360 00:21:14,275 --> 00:21:16,485 அவங்களை ப்ளாக் பண்றேன். அவங்க இல்லை. 361 00:21:16,569 --> 00:21:18,279 அது பயங்கரம், ஹுவானி. 362 00:21:18,362 --> 00:21:20,031 இது சரியான சொதப்பல். 363 00:21:22,074 --> 00:21:24,452 நான் திருமணம் செய்யவே மாட்டேன்னாங்களா? 364 00:21:59,195 --> 00:22:00,946 லாஉ! லாஉ. 365 00:22:01,030 --> 00:22:01,989 -லாஉ! -ஹேய்! 366 00:22:02,073 --> 00:22:04,700 உனக்கு செய்தி அனுப்பினேன். 40 நிமிஷமா வெளியே! 367 00:22:04,784 --> 00:22:07,453 -ஏன் உள்ளே வரலை? -எனக்கு யாரையும் தெரியாது, லாஉ. 368 00:22:07,536 --> 00:22:08,954 நீ அழகா இருக்கே. 369 00:22:10,956 --> 00:22:12,958 நம்ம திருமணத்தை யோசிக்க முடியுதா? 370 00:22:13,042 --> 00:22:16,921 ஆனால் குழந்தை பிறக்கும் வரை காத்திருப்போம், அவன் மோதிரம் எடுத்து வர. 371 00:22:17,004 --> 00:22:18,089 என்ன எடுத்துக்கிட்டே? 372 00:22:18,172 --> 00:22:21,175 மாலி, மாத்திரைகள். வேணுமா? என்னிடம் கிட் இருக்கு. 373 00:22:21,258 --> 00:22:23,719 டேல் அவீவ்! 374 00:22:25,221 --> 00:22:26,764 நிஜமாவா சொல்றே? 375 00:22:26,847 --> 00:22:28,265 ஏன்? 376 00:22:28,349 --> 00:22:29,767 உன் நிலைமையைப் பார்! 377 00:22:29,850 --> 00:22:31,727 என்ன? நீ பதட்டமா இருக்கியா? 378 00:22:31,852 --> 00:22:34,605 நானா? உனக்கென்ன ஆச்சு? 379 00:22:34,688 --> 00:22:37,399 நீ உன் உடம்பை பார்த்துக்கணும்! 380 00:22:37,483 --> 00:22:40,361 என்ன நடக்குது? மகளிர் மருத்துவரிடம் வரவேயில்லை. 381 00:22:40,444 --> 00:22:42,947 வந்தேனா இல்லையான்னு கவலை இல்லை. என்ன பிரச்சினை? 382 00:22:43,030 --> 00:22:45,116 ஹேய், வா. சந்தோஷமா இரு! 383 00:22:45,199 --> 00:22:47,201 இன்னும் கர்ப்பமில்லை. எல்லாம் நலம். 384 00:22:47,284 --> 00:22:49,912 -நான் போறேன். நீ குழந்தை. -என்ன? 385 00:22:52,081 --> 00:22:53,374 மோரா! 386 00:22:54,542 --> 00:22:55,459 ஹேய்! 387 00:22:56,168 --> 00:22:57,461 என்னை விட்டுப் போறியா? 388 00:22:58,337 --> 00:23:01,715 ஹார்மோன் மாற்றங்களுடன் கர்ப்பமாக தயாரா இருக்கையில் போறியா? 389 00:23:01,799 --> 00:23:04,468 நீ ஆகலை. நீ போதையில் இருக்கே. 390 00:23:06,470 --> 00:23:08,681 -வேறு நேரத்தில் பேசுவோம். -இரு! 391 00:23:14,937 --> 00:23:17,439 அழுவதை பற்றி யோசிக்கக்கூட செய்யாதே, சரியா? 392 00:23:18,983 --> 00:23:19,900 நாம போகலாம். 393 00:23:26,031 --> 00:23:28,659 என் காரணம் எப்போதும் துரோகம் செய்யுது 394 00:23:28,742 --> 00:23:30,995 என் இதயம் என்மீது ஆதிக்கம் செலுத்துகிறது 395 00:23:32,621 --> 00:23:35,082 காதலை எதிர்த்து போராட தெரியலை 396 00:23:37,126 --> 00:23:39,420 எப்போதும் நான் காதலில் விழுவேன் 397 00:23:39,503 --> 00:23:42,339 என்மீது காதலில் விழாதவர்களுடன் 398 00:23:43,507 --> 00:23:47,178 அதனால்தான் என் ஆன்மா அழுகிறது 399 00:23:47,720 --> 00:23:49,513 என்னால் இனி சகிக்க முடியாது 400 00:23:49,597 --> 00:23:52,099 என்னால் இனி சகிக்க முடியாது 401 00:23:52,183 --> 00:23:56,395 அதே பழைய கதைதான் 402 00:23:56,478 --> 00:23:58,564 என்னால் இனி சகிக்க முடியாது 403 00:23:58,647 --> 00:24:00,941 என்னால் இனி சகிக்க முடியாது 404 00:24:01,025 --> 00:24:05,029 ஃபெர்ரிஸ் சக்கரம் போல சுழண்டு சலிச்சிடுச்சு 405 00:24:07,114 --> 00:24:12,036 இப்படி வாழ்வது, காதலால் சாவது 406 00:24:12,661 --> 00:24:16,916 காதலுக்காக, என் ஆன்மா காயமடைந்தது 407 00:24:16,999 --> 00:24:18,918 காதலுக்காக 408 00:24:19,001 --> 00:24:22,254 உன் வாழ்க்கையை தவிர எனக்கு வேறு வாழ்க்கை இல்லை 409 00:24:22,338 --> 00:24:24,798 சோகம் 410 00:24:27,092 --> 00:24:31,639 இப்படி வாழ்வது, காதலால் சாவது 411 00:24:31,722 --> 00:24:36,101 அவன் முத்தங்களுக்கு நான் அடிமை 412 00:24:36,936 --> 00:24:38,646 நான் நண்பன் 413 00:24:38,729 --> 00:24:42,066 அதற்கு மேலாக இருக்க விரும்பறேன் 414 00:24:42,149 --> 00:24:45,110 சோகம்... 415 00:24:45,194 --> 00:24:48,072 -தாத்தா நல்ல பார்ட்டியை தவற விட்டார்! -ஆமாம்! 416 00:24:48,155 --> 00:24:50,741 தாத்தாவை பற்றி பேசுகையில், 417 00:24:50,824 --> 00:24:53,369 நாம தாத்தா, பாட்டி குடியிருப்பை வாடகைக்கு விடணும் 418 00:24:53,452 --> 00:24:54,954 நர்சிங் ஹோமுக்கு கட்ட. 419 00:24:55,037 --> 00:24:56,247 நீ காலி செய்யணும். 420 00:24:58,207 --> 00:25:00,876 சிரிக்காதே! நீ காலி செய்யணும்! 421 00:25:00,960 --> 00:25:02,503 ஹேய், மாமியார்! 422 00:25:02,586 --> 00:25:04,964 நீ அப்படி அழைத்து பழகக் கூடாது. 423 00:25:08,008 --> 00:25:09,426 ரூத் 424 00:25:09,510 --> 00:25:12,221 அதனால்தான் வாழ்க்கை இரண்டாம் திட்டம் என்கிறேன். 425 00:25:12,972 --> 00:25:14,348 உதாரணத்துக்கு... 426 00:25:15,975 --> 00:25:19,645 ஹாவியெர் இறப்பதை நான் விரும்பியிருக்க மாட்டேன், 427 00:25:20,688 --> 00:25:21,605 ஆனால்... 428 00:25:22,523 --> 00:25:24,149 அவர் உயிரோடு இருந்திருந்தால்... 429 00:25:25,067 --> 00:25:25,943 எனக்கு தெரியலை. 430 00:25:26,026 --> 00:25:28,028 ஒருவேளை பெண்கள்... 431 00:25:28,862 --> 00:25:30,906 தங்கள் பாதைகளில் போயிருக்க மாட்டாங்க. 432 00:25:32,324 --> 00:25:34,785 இல்லை. அபத்தம். அவங்க போயிருப்பாங்க. 433 00:25:34,868 --> 00:25:36,787 ஆமாம். அவங்க... 434 00:25:36,870 --> 00:25:39,373 அவங்க பாதையை கண்டுபிடிச்சிருப்பாங்க. 435 00:25:39,456 --> 00:25:40,291 ஆமாம்... 436 00:25:41,250 --> 00:25:42,167 அவர்... 437 00:25:49,675 --> 00:25:50,676 இல்லை, அவர்... 438 00:25:51,260 --> 00:25:53,178 அவரும் மாறியிருப்பார். 439 00:25:54,221 --> 00:25:55,055 ஆமாம். 440 00:26:00,894 --> 00:26:03,897 இல்லை, டாமி. கடைசி பகுதியை வெட்டிடு. வெட்டு. 441 00:26:19,204 --> 00:26:20,289 -ஹேய்! -ஹேய்! 442 00:26:20,372 --> 00:26:21,206 ஹாய். 443 00:26:22,082 --> 00:26:24,960 நீ வந்தது மகிழ்ச்சி! ரொம்ப மகிழ்ச்சி! 444 00:26:25,044 --> 00:26:26,879 இது கேபி திருமணம். வரணும். 445 00:26:26,962 --> 00:26:28,964 நான் அறிமுகப்படுத்தறேன். இது இரீனா. 446 00:26:30,341 --> 00:26:31,925 ஹாய், இரீனா. அழகா இருக்கே. 447 00:26:32,009 --> 00:26:33,719 அவ அழகா இருக்கா. 448 00:26:33,802 --> 00:26:35,721 -ஆமாம். -நான் பெரிய ரசிகை. 449 00:26:35,804 --> 00:26:38,891 -ஆமாம். சொல்லணுமா இருந்தது. -பரவாயில்லை. 450 00:26:38,974 --> 00:26:40,309 சரி. 451 00:26:40,392 --> 00:26:41,810 ரொம்ப அழகு. 452 00:26:41,894 --> 00:26:44,104 நிஜமா உனக்கு நன்றி சொல்ல விரும்பறேன். 453 00:26:44,188 --> 00:26:45,689 வந்ததுக்கு நன்றி. 454 00:26:45,773 --> 00:26:47,066 இருவரும் அழகா இருக்கீங்க. 455 00:26:47,149 --> 00:26:50,235 சேர்ந்து அழகா இருக்கீங்க. அழகா இருக்கே, ஃபெடே. 456 00:26:50,319 --> 00:26:52,404 -நன்றி. -நிஜமா அழகா. 457 00:26:53,030 --> 00:26:54,365 இது என்னது? 458 00:26:54,448 --> 00:26:56,742 -இது அம்பு. -அது மோதிரம். 459 00:27:03,290 --> 00:27:04,333 ஆஹா! 460 00:27:04,416 --> 00:27:05,959 பொருந்தும் பச்சைகள்! 461 00:27:06,585 --> 00:27:09,213 கைஸ்! ஆனால் என்னது? எனக்கு புரியலை. 462 00:27:10,381 --> 00:27:11,882 -அம்பு. -அது ஒரு சின்னம். 463 00:27:11,965 --> 00:27:14,676 அம்பு, ஏன்னா நீ சந்திச்சே... 464 00:27:14,760 --> 00:27:16,720 காமனின் அம்பு தாக்கியது. 465 00:27:16,804 --> 00:27:17,721 ஆஹா! 466 00:27:18,263 --> 00:27:20,391 அது நிரந்தரமானது. 467 00:27:20,516 --> 00:27:21,934 -நிரந்தரம். -ஆம், தெரியும். 468 00:27:22,017 --> 00:27:23,852 -நீ அழகா இருக்கே. -நன்றி. 469 00:27:23,936 --> 00:27:25,687 -இல்லை, உனக்கு நன்றி. -டாம்! 470 00:27:26,271 --> 00:27:28,524 -ஷேம்பெய்ன் உன்னை அழைக்குது. -ஆமாம். 471 00:27:28,649 --> 00:27:30,484 -ஹாய். -வந்ததுக்கு நன்றி. 472 00:27:30,567 --> 00:27:32,361 -பை. -பார்ப்போம். 473 00:27:32,444 --> 00:27:33,695 பை. 474 00:27:33,779 --> 00:27:35,030 நிச்சயதார்த்த மோதிரங்கள்! 475 00:27:35,781 --> 00:27:38,867 நிச்சயதார்த்த மோதிரங்கள் பச்சை குத்தினாங்க! நிச்சயமாச்சு. 476 00:27:40,202 --> 00:27:42,121 அமெரிக்க சிட்காமில் வாழறாங்களா? 477 00:27:42,871 --> 00:27:45,207 மக்கள் நிறைய டிவி பார்த்து, இதை செய்யறாங்க. 478 00:27:46,041 --> 00:27:48,752 பரவாயில்லை. இது ஈடுபாடுக்கான சின்னம். 479 00:27:48,836 --> 00:27:51,171 மற்றவர்களுக்காக ஏதாவது செய்யும் திறன். 480 00:27:51,255 --> 00:27:53,257 -சிலருக்கு அது இல்லை. -லாஉ. 481 00:27:54,466 --> 00:27:56,385 திறன் இருக்குன்னா, உனக்கு. 482 00:27:56,468 --> 00:27:59,054 தெளிவா இல்லை. எனக்கு ஒரு எல்லை இருக்கு. 483 00:27:59,138 --> 00:28:00,305 அது வேறு. 484 00:28:00,889 --> 00:28:03,016 நீ சும்மா கொடுத்துட்டு சுத்த முடியாது. 485 00:28:04,518 --> 00:28:07,062 கொடுப்பதற்கு, முதலில் வேணுமா இருக்கணும். 486 00:28:07,146 --> 00:28:09,982 அதை ஒரு பொருள் போல கொடுத்திட முடியாது. 487 00:28:13,110 --> 00:28:14,111 அப்படியே. 488 00:28:16,864 --> 00:28:18,115 சில விஷயங்கள் இருக்கு... 489 00:28:20,993 --> 00:28:22,911 நீ ஆக விரும்பியிருக்கலாம். 490 00:28:25,873 --> 00:28:27,291 நீ ஆகவே முடியாத படி. 491 00:28:29,585 --> 00:28:30,586 இப்ப இல்லை. 492 00:28:35,340 --> 00:28:37,759 பெறாத குழந்தைக்கு துயரப்படுவது பரவாயில்லை. 493 00:28:41,972 --> 00:28:43,974 அல்லது இருக்க முடியாத உறவோ. 494 00:28:46,393 --> 00:28:49,480 நீ அதை "சுதந்திரமாக" தேர்ந்தெடுத்தாலும். 495 00:28:50,105 --> 00:28:51,440 என்னை அழ வைக்கப் போறே. 496 00:28:53,942 --> 00:28:54,943 ஹேய், நிதானி. 497 00:28:55,027 --> 00:28:57,279 நீ சரியா அதைத்தான் சொல்றே. 498 00:28:57,362 --> 00:28:59,490 நீ தருவே... உன்னையே அங்கே போட்டுக்கணும், 499 00:28:59,573 --> 00:29:03,285 உன் வேலை, உன் நேரம், உன் உடல், 500 00:29:03,368 --> 00:29:06,330 உன் அன்பு, உன் பணம்... உன் பணம்! 501 00:29:06,413 --> 00:29:07,873 மோசமான மக்களுக்கு! 502 00:29:08,499 --> 00:29:10,959 எதையும் பார்த்துக் கொள்ள முடியாத மக்களுக்கு! 503 00:29:11,043 --> 00:29:12,085 புரியுதா? 504 00:29:19,551 --> 00:29:23,680 அன்பு, கவனிப்பு மற்ற எதுவும் கொடுக்க இயலாமல். 505 00:29:26,099 --> 00:29:29,937 வேடிக்கையான விஷயம் என்னன்னா, என்னை கவனிக்கணும்னு நான் தர்றேன்! 506 00:29:31,813 --> 00:29:35,275 அவங்க கொடுக்க முடியாததை கொடுக்கணும்னு விரும்பறேன். 507 00:29:35,359 --> 00:29:37,653 அது சாத்தியமில்லை. அது இல்லவே இல்லை. 508 00:29:42,950 --> 00:29:44,910 அது காதல் என்பதன் லகானின் வரையறை. 509 00:29:45,827 --> 00:29:46,703 என்ன? 510 00:29:49,456 --> 00:29:50,457 "காதலிப்பது... 511 00:29:51,959 --> 00:29:54,711 "என்பது இல்லாததை தருவது." 512 00:29:58,840 --> 00:30:00,551 ஆண்மை நீக்கம் பற்றி பேசறார். 513 00:30:02,302 --> 00:30:03,554 காதலிக்க, 514 00:30:04,805 --> 00:30:06,807 முழுமையற்ற தன்மையை ஏற்கணும். 515 00:30:08,225 --> 00:30:09,601 நீங்க முழுமையானவர் இல்லை, 516 00:30:10,769 --> 00:30:12,145 மற்றவரும் அப்படியென. 517 00:30:21,780 --> 00:30:22,781 சரி, நாம போகலாம். 518 00:30:24,575 --> 00:30:26,660 நாம போய் டெபியோட நடனமாடுவோம். 519 00:30:26,743 --> 00:30:28,036 மிட்ஸ்வாவை செய்வோம். 520 00:30:29,621 --> 00:30:30,581 மிட்ஸ்வான்னா என்ன? 521 00:31:24,301 --> 00:31:26,386 மிட்ஸ்வா என்பது பாவத்திற்கு எதிரானது. 522 00:31:27,012 --> 00:31:29,139 உலகத்திற்கு மதிப்பு சேர்க்கும் செயல். 523 00:31:33,268 --> 00:31:34,770 எதிலும் நம்பிக்கை இல்லை. 524 00:31:36,438 --> 00:31:38,190 ஆனால் மிட்ஸ்வோட்டை நம்பறேன். 525 00:31:40,359 --> 00:31:43,320 என் பத்து வயதில் ஒரு திருமணத்திற்கு போன போது வந்தது. 526 00:31:44,363 --> 00:31:46,281 மூலையில் தனியாக உட்காந்திருந்தேன், 527 00:31:46,823 --> 00:31:49,743 எங்க அம்மா வந்து என்னை மணமகளுடன் ஆடச் சொன்னாங்க. 528 00:31:51,912 --> 00:31:53,705 ஏன்னா மணமகளுடன் ஆடி 529 00:31:54,539 --> 00:31:56,166 அவளை சந்தோஷப்படுத்துவது... 530 00:31:59,378 --> 00:32:00,379 அது மிட்ஸ்வா. 531 00:33:44,775 --> 00:33:46,777 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 532 00:33:46,860 --> 00:33:48,862 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்