1 00:00:16,083 --> 00:00:19,500 [மர்மமூட்டும் பின்னணி இசை] 2 00:00:23,416 --> 00:00:24,458 [கௌதம் தமிழில்] வாங்க போகலாம். 3 00:00:24,583 --> 00:00:26,166 [கௌதம் ஆங்கிலத்தில்] மாயா கெட்டியா பிடிச்சுக்கோ, சரியா? 4 00:00:26,250 --> 00:00:27,250 ஹேய், ஹேய்... 5 00:00:27,458 --> 00:00:28,375 [கருநாகம்] பொறுவே! பொறுவே! 6 00:00:28,458 --> 00:00:29,416 முதல்ல நான் போறேன். 7 00:00:30,083 --> 00:00:31,291 ஜந்துங்க ஏதாவது இருந்துச்சுன்னா... 8 00:00:31,625 --> 00:00:33,291 என்னை தடுப்பா ஆக்கிட்டு நீங்க தப்பிச்சு போயிடுங்க. 9 00:00:34,416 --> 00:00:37,291 - ஏல பின்னாடியே வால. - ஹான், ஜாக்கிரதல! 10 00:00:42,250 --> 00:00:43,916 [ஏணியில் ஏறும் சத்தம்] 11 00:00:45,208 --> 00:00:46,250 [சக்தி] பாத்துல! 12 00:00:50,500 --> 00:00:53,791 [ஏணியில் ஏறும் சத்தம்] 13 00:01:19,416 --> 00:01:22,041 அப்பா, ஒரு நிமிஷம் கீழ இறக்குங்க. 14 00:01:22,208 --> 00:01:24,208 - ஏன், என்ன ஆச்சு? - சொல்றேன். 15 00:01:30,000 --> 00:01:34,000 [மென்மையான பின்னணி இசை] 16 00:01:48,375 --> 00:01:49,708 [கௌதம்] வா, மாயா நேரமாச்சு. 17 00:01:51,000 --> 00:01:52,750 [கௌதம்] பாத்து, கெட்டியா பிடிச்சுக்கோ. 18 00:02:01,833 --> 00:02:04,208 [பயத்தில் முனகும் சத்தம்] 19 00:02:11,250 --> 00:02:12,791 [ஓடி வரும் சத்தம்] 20 00:02:24,458 --> 00:02:25,291 [ஆங்கிலத்தில்] திறந்துரு. 21 00:02:28,583 --> 00:02:29,625 [ஜெகன் ஆங்கிலத்தில்] கடவுளுக்கு நன்றி! 22 00:02:30,333 --> 00:02:31,208 கடவுளுக்கு நன்றி... 23 00:02:38,500 --> 00:02:39,416 [ஜெகன் அதிர்ச்சியடைகிறார்] 24 00:02:40,583 --> 00:02:41,416 எங்கடா போற? 25 00:02:43,458 --> 00:02:44,291 ஃபர்ஹான்... 26 00:02:46,166 --> 00:02:49,666 நம்ம தேடிகிட்டு இருந்த சாம்பிள்ஸ்... 27 00:02:50,583 --> 00:02:51,458 கிடைச்சுறிச்சு! 28 00:02:51,958 --> 00:02:52,875 [ஆங்கிலத்தில்] உனக்கு தெரியுமா... 29 00:02:54,250 --> 00:02:56,500 மிஷன் முடிஞ்சுடுச்சு. 30 00:02:57,958 --> 00:03:00,125 [தமிழில்] உன்னால எவ்ளோ பேர் செத்துருக்காங்க! 31 00:03:00,625 --> 00:03:03,166 இப்போவும் வந்துட்டு சாம்பிள்ஸ் மயிறுன்னு சொல்லிட்டு இருக்க? 32 00:03:03,791 --> 00:03:05,916 [ஆங்கிலத்தில்] சேட்லைட் ஃபோனைக் கொடு. 33 00:03:06,000 --> 00:03:06,916 [ஆங்கிலத்தில்] வேணாம், ஃபர்ஹான். 34 00:03:07,625 --> 00:03:08,458 [ஆங்கிலத்தில்] நான் குடுக்கறேன். 35 00:03:08,958 --> 00:03:09,833 [தமிழில்] நான் குடுக்கறேன்... 36 00:03:10,416 --> 00:03:11,250 குடுக்கறேன். 37 00:03:21,250 --> 00:03:23,083 [பட்டனை அழுத்தும் சத்தம்] 38 00:03:24,333 --> 00:03:25,958 - [ஃபோன் ரிங் சத்தம்] - [ஆங்கிலத்தில்] நகராதே! 39 00:03:28,541 --> 00:03:30,041 [ஃபோன் ரிங் சத்தம்] 40 00:03:32,583 --> 00:03:33,958 [ஜெகன்] சாம்பிள்ஸ். 41 00:03:37,666 --> 00:03:42,041 இந்த கால் கோஆர்டினேட்ஸ பிங் பண்ணி எக்ட்ராக்ஷன் அனுப்புங்க. பேக்-அப்போட! 42 00:03:42,125 --> 00:03:43,791 [க்ளீன்-அப் குழு நபர் ஆங்கிலத்தில்] புரிஞ்சது. ஆனா கொஞ்சம் பொறுங்க. 43 00:03:43,875 --> 00:03:47,000 [க்ளீன்-அப் குழு நபர் தமிழில்] நீங்க கேட்ட தகவல். பிரகாஷோட அப்பா, எக்ஸோ ஜெனிக்ஸ் ஃபேக்ட்ரி, 44 00:03:47,166 --> 00:03:49,208 இதைப் பத்தின எல்லா தகவலும் அழிக்கப்பட்டுருக்கு. 45 00:03:49,458 --> 00:03:50,416 எதுவும் கிடைக்கலை. 46 00:03:50,625 --> 00:03:51,708 [க்ளீன்-அப் குழு நபர் ஆங்கிலத்தில்] சட்டவிரோதமானதுன்னு நினைக்குறேன். 47 00:03:52,000 --> 00:03:52,875 அப்புறம் அந்த ஜெகன், 48 00:03:53,666 --> 00:03:54,958 [க்ளீன்-அப் குழு நபர் தமிழில்] அவன் மேல குற்றம் சாட்டப்பட்டிருக்கு. 49 00:03:55,041 --> 00:03:56,375 என்ன மாதிரி குற்றம்? 50 00:03:56,708 --> 00:03:57,916 [க்ளீன்-அப் குழு நபர் ஆங்கிலத்தில்] நீங்க இத விரும்பமாட்டீங்க, சார். 51 00:03:59,291 --> 00:04:00,583 அவன் குழந்தைகள வன்புணர்ச்சி செய்யறவன். 52 00:04:04,375 --> 00:04:05,291 [க்ளீன்-அப் குழு நபர்] சார்... 53 00:04:05,791 --> 00:04:06,708 சார், நான் பேசுறது கேக்குதா? 54 00:04:16,958 --> 00:04:21,000 [குழந்தையின் சிரிப்பு சத்தம்] 55 00:04:25,958 --> 00:04:28,625 [குழந்தை அலறும் சத்தம்] 56 00:04:41,500 --> 00:04:45,625 என் பொண்ண கொன்னவங்கள தான் என்னால ஒண்ணும் பண்ண முடியலை. 57 00:04:45,791 --> 00:04:46,666 [ஆங்கிலத்தில்] வேண்டாம்! 58 00:04:47,125 --> 00:04:47,958 டேய்! 59 00:04:48,208 --> 00:04:49,583 உன்னை மாரி ஆளுங்களெல்லாம், 60 00:04:50,083 --> 00:04:51,166 - வாழவே கூடாதுடா! - வேண்டாம் ஃபர்ஹான். 61 00:05:13,208 --> 00:05:15,833 [அபாய சைரன் சத்தம்] 62 00:05:15,916 --> 00:05:17,333 [ஆங்கிலத்தில்] எனக்கு வீடியோ பதிவு வேணும். 63 00:05:17,416 --> 00:05:18,416 [தமிழில்] விட்டுடாதே, எடு! 64 00:05:24,000 --> 00:05:24,833 கம் ஆன்! 65 00:05:24,916 --> 00:05:27,916 [பட்டன் அழுத்தும் சத்தம்] 66 00:05:28,500 --> 00:05:31,750 [ஃபோன் ரிங் சத்தம்] 67 00:05:32,791 --> 00:05:35,625 [பிரகாஷ்] ஹலோ... ஜெகன் என்ன நடக்குது? எந்த தகவலும் இல்ல? 68 00:05:36,041 --> 00:05:37,625 நீயும், உன் சாம்பிள்ஸும்... 69 00:05:38,083 --> 00:05:39,083 [ஃபர்ஹான் ஆங்கிலத்தில்] போடா! 70 00:05:39,541 --> 00:05:40,458 அவ்ளோ தான், முடிஞ்சுது! 71 00:05:40,750 --> 00:05:42,166 [பிரகாஷ்] ஃபர்ஹான், ஹலோ ஃபர்ஹான், பொறு. 72 00:05:42,250 --> 00:05:44,791 [ஃபோன் அழைப்பு துண்டித்த சத்தம்] 73 00:06:00,208 --> 00:06:03,041 [துப்பாக்கி சுடும் சத்தம்] 74 00:06:04,750 --> 00:06:05,625 சீஃப்? 75 00:06:09,708 --> 00:06:11,458 இது... என்ன ஆச்சு? 76 00:06:13,416 --> 00:06:14,541 [ஆங்கிலத்தில்] ஹேப்பி, இறந்துட்டா. 77 00:06:15,458 --> 00:06:16,500 - இவனால. - என்ன? 78 00:06:16,916 --> 00:06:18,375 இந்த பொறம்போக்கு நாயால தான். 79 00:06:20,500 --> 00:06:22,166 [கதவு திறக்கும் சத்தம்] 80 00:06:22,250 --> 00:06:23,250 [ஆங்கிலத்தில்] ஏய்! நகரு. 81 00:06:23,833 --> 00:06:26,041 [மூச்சுரைக்கின்றனர்] 82 00:06:31,208 --> 00:06:32,708 ஏய்! சுட்றாதல! சுட்றாதல! 83 00:06:33,666 --> 00:06:34,583 [கருநாகம்] நான் சொல்றதைக் கேளுல. 84 00:06:34,750 --> 00:06:36,500 அது நீங்க யாருன்னு சொல்றதப் பொருத்து. 85 00:06:50,166 --> 00:06:53,291 [தீம் இசை துவங்குகிறது] 86 00:07:15,125 --> 00:07:18,083 [தீம் இசை தொடர்கிறது] 87 00:07:41,875 --> 00:07:44,333 [தீம் இசை முடிவடைந்தது] 88 00:07:44,416 --> 00:07:50,833 தி வில்லேஜ் 89 00:08:01,083 --> 00:08:02,000 அம்மா. 90 00:08:02,791 --> 00:08:03,666 அப்பா! 91 00:08:04,416 --> 00:08:05,416 [ஆங்கிலத்தில்] என்ன கொடுமை இது! 92 00:08:05,791 --> 00:08:06,666 [தமிழில்] யார் இது? 93 00:08:07,333 --> 00:08:08,250 [சக்தி] சொல்லுங்கல. 94 00:08:11,833 --> 00:08:13,166 நீங்க தான் கொன்னீயலா? 95 00:08:13,500 --> 00:08:15,375 பெரியவரே, பொறுங்க. 96 00:08:16,166 --> 00:08:17,750 [ஃபர்ஹான்] இவன் ஒண்ணும் நல்லவன் கிடையாது. 97 00:08:19,250 --> 00:08:20,625 நாங்க இங்கருந்து வெளியே போறோம். 98 00:08:21,208 --> 00:08:23,541 நீங்களும் தப்பிக்கணும்னா, எங்க கூட வாங்க. 99 00:08:26,375 --> 00:08:28,041 அவர் சொன்னத செய்வோமே, முதல்ல. 100 00:08:28,416 --> 00:08:29,250 ப்ளீஸ். 101 00:08:41,458 --> 00:08:42,333 ஹ்ம்! 102 00:08:43,291 --> 00:08:44,166 சரி! 103 00:08:44,583 --> 00:08:46,916 - [தமிழில்] எந்த பக்கம் போகணும்? - [ஆங்கிலத்தில்] கடற்கரை பக்கம் போகணும். 104 00:08:49,333 --> 00:08:50,958 [ஃபர்ஹான் ஆங்கிலத்தில்] எங்களுக்காக ஹெலிகாப்ட்டர் வருது. 105 00:08:51,958 --> 00:08:53,416 [ஃபர்ஹான் தமிழில்] நாம எல்லாரும் அதுலயே போயிடலாம். 106 00:08:55,000 --> 00:08:56,041 - [கண்ணாடி சத்தம்] - [கருநாகம்] ஏல! 107 00:08:56,291 --> 00:08:58,541 இதுகளால சூரியன பாக்க முடியாதுன்னு நினைக்குறேல. 108 00:08:59,125 --> 00:09:01,458 பொழுது விடிஞ்ச பிறகு போலாம், ஹா? 109 00:09:01,875 --> 00:09:04,583 அதுவரைக்கு இங்கனைக்குள்ள எங்கயாவது ஒளிஞ்சுக்குடுவோல. 110 00:09:04,666 --> 00:09:06,625 பொழுது விடியுறதுக்கு இன்னும் மூணு மணி நேரம் இருக்கு. 111 00:09:06,916 --> 00:09:09,083 அதுவரைக்கும் நாம உயிரோட இருப்போமான்னே தெரியாது. 112 00:09:09,625 --> 00:09:10,625 இப்பவே போகலாம். 113 00:09:11,375 --> 00:09:12,333 ஆமா. 114 00:09:12,791 --> 00:09:14,416 வேட்டையன் நாய்களை கூட்டிட்டு வந்துடுவான். 115 00:09:15,041 --> 00:09:16,625 அதுங்க, இப்படிங்குறதுக்குள்ள நம்மள கண்டுடும். 116 00:09:16,833 --> 00:09:17,791 வேட்டையனா? 117 00:09:18,458 --> 00:09:19,708 நாய் இழுத்துட்டு வருவானா? 118 00:09:20,625 --> 00:09:21,500 ஆஹா. 119 00:09:21,875 --> 00:09:23,125 இவ்ளோ வளத்தியா... 120 00:09:23,708 --> 00:09:25,125 - யானை கணக்கா இருப்பான். - ஹா! 121 00:09:25,208 --> 00:09:28,791 [திகிலூட்டும் பின்னணி இசை] 122 00:09:31,875 --> 00:09:35,208 [விசித்திர மிருகம் உறுமும் சத்தம்] 123 00:09:36,166 --> 00:09:38,583 ஓ, அதுக்கு ஒரு பேர் வேற, இருக்கா? 124 00:09:39,083 --> 00:09:39,916 ம். 125 00:09:40,833 --> 00:09:41,666 [விரக்தியில் உச்சு கொட்டும் சத்தம்] 126 00:09:41,750 --> 00:09:43,000 கடற்கரைன்னா கிழக்கு தானே? 127 00:09:43,250 --> 00:09:44,208 கிழக்கு எந்த பக்கம்? 128 00:09:44,875 --> 00:09:45,875 நாங்க வந்த வழி. 129 00:09:46,541 --> 00:09:48,958 அந்த ஃபேக்ட்ரி வழி போனா, சீக்கிரமா போயிடலாம். 130 00:09:49,375 --> 00:09:51,375 - கரை, எங்க ஊர்ல இருந்து பக்கம். - ஆஹா. 131 00:09:52,083 --> 00:09:54,125 - எங்களுக்கு தெரியும். நாங்க கூட்டி போறோம். - ஆமா. 132 00:09:55,000 --> 00:09:56,791 சரி, கூட வாங்க. 133 00:09:57,416 --> 00:09:58,750 [ஆங்கிலத்தில்] ஆயுதங்கள் எல்லாம் வெளியில. 134 00:09:59,041 --> 00:10:00,083 - மத்ததெல்லாம் உள்ள. - [பாட்டில் உடைந்த சத்தம்] 135 00:10:00,166 --> 00:10:01,000 அம்மா! 136 00:10:01,166 --> 00:10:02,083 - ஹேய்! - மாயா! 137 00:10:02,166 --> 00:10:03,750 [வலியில் கத்துகிறாள்] 138 00:10:04,250 --> 00:10:05,583 - என்ன ஆச்சு? - கை, வெட்டிக்கிச்சு. 139 00:10:06,166 --> 00:10:07,625 பரவால்லம்மா, நான் சரி பண்ணுறேன். 140 00:10:07,958 --> 00:10:10,333 [ஆங்கிலத்தில்] சரி, எல்லாரும் இந்த இடத்தை விட்டு கிளம்பலாம். 141 00:10:26,458 --> 00:10:29,833 [நடந்து செல்லும் சத்தம்] 142 00:10:53,208 --> 00:10:54,166 அங்கிள். 143 00:10:54,625 --> 00:10:55,875 - [மாயா] அங்கிள். - ஹான்! 144 00:10:56,375 --> 00:10:58,208 அந்த முயல் பொம்மை, உங்கள்தா? 145 00:10:58,458 --> 00:11:00,500 ஹஹக், என் பொண்ணோடது... 146 00:11:01,083 --> 00:11:02,666 அவ ஞாபகமா, என்கூட வச்சிருக்கேன். 147 00:11:04,291 --> 00:11:05,666 ஞாபகார்த்தமாவா? 148 00:11:05,875 --> 00:11:07,833 - ஏன் அவங்களுக்கு, என்னாச்சு? - [நேஹா] மாயா. 149 00:11:08,625 --> 00:11:10,500 [பெருமூச்சு இழுக்கிறார்] 150 00:11:12,458 --> 00:11:13,416 மாயா. 151 00:11:14,291 --> 00:11:15,208 [ஆங்கிலத்தில்] மன்னிச்சிடுங்க. 152 00:11:17,500 --> 00:11:20,625 [கதவை உடைத்துக் கொண்டு கத்தும் சத்தம்] 153 00:11:21,000 --> 00:11:22,541 - [ஃபர்ஹான் ஆங்கிலத்தில்] போங்க, போங்க. - [விசித்திர மிருகம் உறுமும் சத்தம்] 154 00:11:22,625 --> 00:11:25,083 - எல்லாரும் வாங்க. - வாங்க, வாங்க. 155 00:11:25,166 --> 00:11:27,833 [விசித்திர மிருகம் சீறும் சத்தம்] 156 00:11:28,750 --> 00:11:30,916 [விசித்திர மிருகம் உறுமும் சத்தம்] 157 00:11:31,000 --> 00:11:31,916 வாங்க, வாங்க. 158 00:11:32,250 --> 00:11:33,750 வாங்க, வாங்க. வந்துகிட்டே இருங்க. 159 00:11:51,958 --> 00:11:55,750 [விசித்திர மிருகம் கீச்சிடும் சத்தம்] 160 00:11:58,791 --> 00:11:59,708 [ஃபர்ஹான் ஆங்கிலத்தில்] வந்துகிட்டே இருங்க. 161 00:12:04,333 --> 00:12:06,291 - [விசித்திர மிருகம் கீச்சிடும் சத்தம்] - [ஆங்கிலத்தில்] நில்லுங்க, நில்லுங்க. 162 00:12:06,916 --> 00:12:08,833 [விசித்திர மிருகம் கீச்சிடும் சத்தம்] 163 00:12:11,041 --> 00:12:12,750 [விசித்திர மிருகம் கீச்சிடும் சத்தம்] 164 00:12:15,916 --> 00:12:17,916 [விசித்திர மிருகம் கீச்சிடும் சத்தம்] 165 00:12:18,000 --> 00:12:19,750 ஃபர்ஹான், வெளியே போகுறது எப்படி? 166 00:12:20,333 --> 00:12:21,791 நாங்க வந்த வழியில, போக முடியாது. 167 00:12:22,666 --> 00:12:23,791 அங்க ஜந்துக்கள் இருக்கு. 168 00:12:23,875 --> 00:12:26,333 [விசித்திர மிருகம் கீச்சிடும் சத்தம்] 169 00:12:30,125 --> 00:12:32,458 [விசித்திர மிருகம் சீறும் சத்தம்] 170 00:12:34,875 --> 00:12:37,666 [விசித்திர மிருகம் உறுமும் சத்தம்] 171 00:12:42,791 --> 00:12:45,166 [விசித்திர மிருகம் சீறும் சத்தம்] 172 00:12:55,208 --> 00:12:56,208 டி-பிளாக் 173 00:12:56,958 --> 00:12:58,708 டி-பிளாக்ல இன்னொரு வழி இருக்கு. 174 00:12:59,541 --> 00:13:01,750 இவங்கள திசை திருப்பிட்டு, நாம அப்படி போயிடலாம். 175 00:13:01,958 --> 00:13:03,416 எப்படி திசை திருப்புறது? 176 00:13:03,500 --> 00:13:04,458 [அருள்] நான் பண்றேன், சார். 177 00:13:05,500 --> 00:13:06,333 நான் போறேன். 178 00:13:07,083 --> 00:13:09,291 - [விசித்திர மிருகம் கீச்சிடும் சத்தம்] - இல்ல, இல்ல. இது ரொம்ப ஆபத்தானது. 179 00:13:09,375 --> 00:13:12,041 [அருள்] இல்ல சார், எவ்ளோ நேரம் தான் ஓடி ஒளியறது? 180 00:13:12,750 --> 00:13:13,625 [ஆங்கிலத்தில்] பரவால்ல. 181 00:13:14,541 --> 00:13:17,166 [தமிழில்] நான் அந்த பக்கமா போயி கத்தி அவங்கள திசை திருப்புறேன். 182 00:13:17,625 --> 00:13:18,625 [அருள்] நீங்க அந்த பக்கம் ஓடிடுங்க. 183 00:13:19,916 --> 00:13:20,833 [அருள்] நான் வந்துடுறேன். 184 00:13:22,583 --> 00:13:23,500 சார். 185 00:13:23,958 --> 00:13:25,333 நான் பாக்க தான் இப்படி இருக்கேன். 186 00:13:25,875 --> 00:13:27,416 ஆனால், ஸ்கூல்ல 100 மீட்டர் சேம்ப்பியன். 187 00:13:29,541 --> 00:13:30,458 கவலைப் படாதீங்க. 188 00:13:31,958 --> 00:13:34,583 - [விசித்திர மிருகம் சீறும் சத்தம்] - [அருள் அலறல்] 189 00:13:36,083 --> 00:13:37,291 பின்னாடி போங்க. 190 00:13:37,375 --> 00:13:38,708 [விசித்திர மிருகம் சீறும் சத்தம்] 191 00:13:38,791 --> 00:13:40,458 - [துப்பாக்கி சுடும் சத்தம்] - [விசித்திர மிருகம் சீறும் சத்தம்] 192 00:13:41,166 --> 00:13:42,875 - போங்க, போங்க. - அம்மா. 193 00:13:44,083 --> 00:13:46,333 [விசித்திர மிருகம் சீறும் சத்தம்] 194 00:13:47,833 --> 00:13:48,875 [ஆங்கிலத்தில்] போயிட்டே இருங்க. 195 00:13:59,833 --> 00:14:04,083 [மூச்சுரைக்க ஓடுகின்றனர்] 196 00:14:06,416 --> 00:14:07,250 [தேவராஜ்] வாங்க. வாங்க. 197 00:14:20,416 --> 00:14:22,500 [விசித்திர மிருகம் ஊளையிடும் சத்தம்] 198 00:14:24,333 --> 00:14:25,166 [ஆங்கிலத்தில்] வாங்க. 199 00:14:25,916 --> 00:14:27,250 [விசித்திர மிருகம் சீறும் சத்தம்] 200 00:14:28,833 --> 00:14:30,333 [ஆங்கிலத்தில்] போயிட்டே இருங்க. 201 00:14:30,416 --> 00:14:31,875 - டி-பிளாக் எக்ஸிட்டுக்கு போங்க. - வாங்க, தம்பி. 202 00:14:31,958 --> 00:14:33,333 - வால... - நான் பாத்துக்குறேன், நீங்க போங்க. 203 00:14:33,416 --> 00:14:34,666 - [சக்தி] வால... - தம்பி. 204 00:14:36,416 --> 00:14:38,333 [விசித்திர மிருகம் உறுமும் சத்தம்] 205 00:14:38,416 --> 00:14:40,458 [தரை அதிரும் சத்தம்] 206 00:14:40,541 --> 00:14:42,166 [விசித்திர மிருகம் உறுமும் சத்தம்] 207 00:14:50,375 --> 00:14:53,291 [துப்பாக்கி சுடும் சத்தம்] 208 00:14:54,833 --> 00:14:55,791 [மெஷின் சுழலும் சத்தம்] 209 00:15:15,041 --> 00:15:16,541 ஏய்! 210 00:15:16,625 --> 00:15:20,625 - [தேவராஜ் அலறல்] - [மூச்சிரைக்கின்றனர்] 211 00:15:20,791 --> 00:15:22,000 - சக்தி... - ஹா. 212 00:15:23,791 --> 00:15:24,666 கரு... 213 00:15:26,083 --> 00:15:27,666 சார், வேணாடா. சார்! 214 00:15:27,750 --> 00:15:29,916 இங்கருந்து போயிடலாம் சார். வேணாடா, சார். வாங்க சார். 215 00:15:34,833 --> 00:15:35,791 ஹாக்! 216 00:15:38,250 --> 00:15:39,125 [சக்தி] பாத்துவே. 217 00:15:41,500 --> 00:15:43,916 - [கருநாகம் வலியில் கத்துகிறார்] - ஏய் கரு, ஒண்ணும் இல்லைல்ல? 218 00:15:44,666 --> 00:15:46,083 எனக்கு, ஒண்ணும் இல்லல. 219 00:15:53,208 --> 00:15:54,083 சார்? 220 00:15:54,541 --> 00:15:57,125 அங்க பாருங்க சார். இதான் சார் தேவராஜ் சொன்ன டி-பிளாக். 221 00:15:57,208 --> 00:15:58,250 டி-பிளாக் 222 00:16:01,083 --> 00:16:02,000 ஏல! 223 00:16:02,541 --> 00:16:04,041 இங்கிருந்து எப்படில போகுறது? 224 00:16:04,500 --> 00:16:05,708 அத நாம்ம தான், தேடணும். 225 00:16:07,166 --> 00:16:09,125 - சக்தி... ஏய் பாத்துல. - [டின் இடரும் சத்தம்] 226 00:16:14,458 --> 00:16:16,041 [விசித்திர மிருகம் சிரிக்கும் சத்தம்] 227 00:16:16,750 --> 00:16:19,875 [விசித்திர மிருகம் உறுமும் சத்தம்] 228 00:16:20,500 --> 00:16:23,083 [விசித்திர மிருகம் சீறும் சத்தம்] 229 00:16:23,750 --> 00:16:25,958 [விசித்திர மிருகம் ஊளையிடும் சத்தம்] 230 00:16:27,583 --> 00:16:29,500 [விசித்திர மிருகம் சீறும் சத்தம்] 231 00:16:30,708 --> 00:16:32,875 [விசித்திர மிருகம் சீறும் சத்தம்] 232 00:16:38,041 --> 00:16:40,166 [சைன்டிஸ்ட்] சார், காப்பாத்துங்க. 233 00:16:40,750 --> 00:16:42,875 [விசித்திர மிருகம் கீச்சிடும் சத்தம்] 234 00:16:48,083 --> 00:16:49,000 ஏய்! 235 00:16:51,500 --> 00:16:52,791 [மேல்தளம் உடையும் சத்தம்] 236 00:16:53,791 --> 00:16:55,791 [விசித்திர மிருகம் உறுமும் சத்தம்] 237 00:17:02,291 --> 00:17:04,125 ஏய்! 238 00:17:06,125 --> 00:17:07,083 அம்மா! 239 00:17:07,125 --> 00:17:09,500 [கருநாகம் அலறல்] 240 00:17:10,791 --> 00:17:11,625 கரு! 241 00:17:12,500 --> 00:17:13,958 ஏய்! 242 00:17:34,125 --> 00:17:35,250 [துப்பாக்கிகள் சுடும் சத்தம்] 243 00:17:51,291 --> 00:17:52,208 ஃபர்ஹான். 244 00:17:54,375 --> 00:17:55,416 [ஆங்கிலத்தில்] ரீலோட், ரீலோட். 245 00:17:56,791 --> 00:17:58,166 [தமிழில்] நான் எக்ஸிட் எங்கேன்னு பாத்துட்டு வர்றேன். 246 00:17:58,250 --> 00:17:59,125 [ஆங்கிலத்தில்] சரி. 247 00:18:01,500 --> 00:18:03,708 [விசித்திர மிருகம் உறுமும் சத்தம்] 248 00:18:09,375 --> 00:18:11,250 ஃபர்ஹான், நீங்க போங்க. நான் பாத்துக்குறேன். 249 00:18:20,916 --> 00:18:22,750 - [மாயா] அப்பா! - [நேஹா அலறல்] 250 00:18:25,666 --> 00:18:27,166 கெளதம்! கெளதம்! 251 00:18:27,750 --> 00:18:28,708 [மாயா] அம்மா! 252 00:18:29,250 --> 00:18:31,791 [விசித்திர மிருகம் உறுமும் சத்தம்] 253 00:18:34,458 --> 00:18:35,458 [நேஹா] மாயா! 254 00:18:36,250 --> 00:18:38,208 - [நேஹா] மாயா! - [மாயா] அம்மா! 255 00:18:38,291 --> 00:18:39,166 [விசித்திர மிருகம் சீறும் சத்தம்] 256 00:18:39,250 --> 00:18:40,416 அம்மா! 257 00:18:40,791 --> 00:18:41,958 [மாயா] அப்பா! 258 00:18:42,750 --> 00:18:43,666 மாயா! 259 00:18:43,750 --> 00:18:45,416 - அம்மா! - [விசித்திர மிருகம் ஊளையிடும் சத்தம்] 260 00:18:48,000 --> 00:18:49,083 [மாயா] அப்பா! 261 00:18:49,833 --> 00:18:51,208 [விசித்திர மிருகம் கீச்சிடும் சத்தம்] 262 00:18:51,291 --> 00:18:52,166 ஹா! 263 00:18:54,958 --> 00:18:57,000 [விசித்திர மிருகம் உறுமும் சத்தம்] 264 00:19:14,500 --> 00:19:16,625 [விசித்திர மிருகம் உறுமும் சத்தம்] 265 00:19:31,541 --> 00:19:33,916 [நேஹா அலறும் சத்தம்] 266 00:19:34,000 --> 00:19:36,208 [விசித்திர மிருகம் உறுமும் சத்தம்] 267 00:19:36,625 --> 00:19:37,916 ஹேய்! மாயா பாத்துக்கோ. 268 00:20:00,833 --> 00:20:03,333 [விசித்திர மிருகம் உறுமும் சத்தம்] 269 00:20:07,666 --> 00:20:10,250 [விசித்திர மிருகம் உறுமும் சத்தம்] 270 00:20:11,250 --> 00:20:12,541 ஏய்! 271 00:20:14,666 --> 00:20:19,791 - [கருநாகம் அலறல்] - [தரை அதிரும் சத்தம்] 272 00:20:22,375 --> 00:20:25,833 [விசித்திர மிருகம் உறுமும் சத்தம்] 273 00:20:26,041 --> 00:20:26,875 [சக்தி] ஏல! 274 00:20:27,958 --> 00:20:28,875 ஐயோ! 275 00:20:34,375 --> 00:20:36,041 - [தலை நசுங்கிய சத்தம்] - ஏய்! 276 00:20:36,250 --> 00:20:37,666 ஏய் கரு! 277 00:20:41,916 --> 00:20:42,791 டேய். 278 00:21:05,833 --> 00:21:08,208 [துப்பாக்கிகள் சுடும் சத்தம்] 279 00:21:11,208 --> 00:21:12,750 காய்ஸ் எக்ஸிட் அந்த பக்கம். 280 00:21:25,625 --> 00:21:27,583 [துப்பாக்கிகள் சுடும் சத்தம்] 281 00:21:29,791 --> 00:21:33,250 [விசித்திர மிருகம் உறுமும் சத்தம்] 282 00:22:05,416 --> 00:22:06,416 [விசித்திர மிருகம் உறுமும் சத்தம்] 283 00:22:06,500 --> 00:22:07,500 ஏய்! 284 00:22:08,458 --> 00:22:11,041 ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா என்கிட்ட வாங்கல! 285 00:22:16,500 --> 00:22:18,291 ஒரு அப்பனுக்கு பிறந்தவனா இருந்தா, வாடா! 286 00:22:29,375 --> 00:22:30,875 [துப்பாக்கியால் சுடும் சத்தம்] 287 00:22:30,958 --> 00:22:32,166 [குண்டு வெடிக்கும் சத்தம்] 288 00:22:36,458 --> 00:22:39,875 [நெருப்பு எரியும் சத்தம்] 289 00:22:51,125 --> 00:22:54,833 [மெல்லிய பின்னணி இசை] 290 00:23:42,541 --> 00:23:43,583 சார காணோம்? 291 00:23:45,750 --> 00:23:46,916 இருங்க, நான் போயி பாத்துட்டு வந்துடுறேன். 292 00:23:47,000 --> 00:23:47,958 - [ஆங்கிலத்தில்] அது ஆபத்தானது. - கௌதம். 293 00:23:48,041 --> 00:23:49,583 - ப்ளீஸ் போகாதீங்க. - இருங்க, நான் பாத்துட்டு வந்துடுறேன். 294 00:23:49,666 --> 00:23:50,666 - கெளதம்! - கெளதம்! 295 00:23:50,750 --> 00:23:52,708 [கௌதம் ஓடும் சத்தம்] 296 00:24:09,000 --> 00:24:11,166 வேட்டையா, வேட்டையா... 297 00:24:11,250 --> 00:24:12,250 வேணாம்ல. 298 00:24:12,833 --> 00:24:14,666 உனக்குள்ள, உங்க அம்மா இருக்கா. 299 00:24:15,416 --> 00:24:18,416 உனக்குள்ள, நிச்சயமா ஒரு நல்லது இருக்கு. 300 00:24:18,916 --> 00:24:19,875 அது எனக்கு தெரியும்ல. 301 00:24:20,041 --> 00:24:21,458 அவங்கள ஒண்ணும்... 302 00:24:24,500 --> 00:24:26,208 ஏய்! 303 00:24:28,208 --> 00:24:30,583 உங்க அப்பனும் அம்மையும் அங்க செத்து கிடக்காவுல. 304 00:24:31,000 --> 00:24:33,250 - அவியல கொன்னது, நான் தாம்ல. - [விசித்திர மிருகம் சீறும் சத்தம்] 305 00:24:35,166 --> 00:24:36,125 ஏய்! 306 00:24:39,916 --> 00:24:41,958 [விசித்திர மிருகம் சீறும் சத்தம்] 307 00:24:42,416 --> 00:24:43,458 சொல்றதைக் கேளுல. 308 00:24:43,750 --> 00:24:46,375 உங்க அப்பா இந்த உலகத்தை உனக்கு தப்பா சொல்லிக் கொடுத்துட்டால. 309 00:24:47,916 --> 00:24:49,708 இந்த உலகம் உனக்கு வேணாம்ல. 310 00:24:51,333 --> 00:24:53,875 இது உனக்கு ஒவ்வாது. நீ ஒட்ட மாட்ட. 311 00:24:57,916 --> 00:25:01,750 - [விசித்திர மிருகம் சீறும் சத்தம்] - இது எங்களோட முடியட்டும். 312 00:25:06,958 --> 00:25:08,208 சார்! 313 00:25:08,625 --> 00:25:09,458 [துப்பாக்கிகள் சுடும் சத்தம்] 314 00:25:11,375 --> 00:25:15,750 [குண்டு வெடிக்கும் சத்தம்] 315 00:25:16,833 --> 00:25:18,125 - கௌதம். - [ஆங்கிலத்தில்] நேஹா, வேண்டா. 316 00:25:18,208 --> 00:25:19,333 - [ஆங்கிலத்தில்] வேண்டாம் இது ரொம்ப ஆபத்து. - என்னை விடு. 317 00:25:19,416 --> 00:25:22,000 - நேஹா, வேண்டாம். - கௌதம். 318 00:25:24,708 --> 00:25:25,583 [நேஹா] விடுங்க. 319 00:25:28,375 --> 00:25:33,833 [குண்டு வெடிக்கும் சத்தம்] 320 00:25:59,875 --> 00:26:00,708 வா. 321 00:26:09,875 --> 00:26:10,833 அப்போ, சக்திவேல்? 322 00:26:18,500 --> 00:26:21,208 - [குண்டு வெடிக்கும் சத்தம்] - [பெருமூச்சு இழுக்கிறார்] 323 00:27:16,375 --> 00:27:18,666 [மூச்சிரைக்கும் சத்தம்] 324 00:27:22,833 --> 00:27:25,000 இதோ, நம்ம ஹெலிகாப்ட்டர். 325 00:27:31,666 --> 00:27:35,166 [மர்மமூட்டும் பின்னணி இசை] 326 00:28:00,000 --> 00:28:01,250 [ஆங்கிலத்தில்] என்னோட சாம்பிள்ஸ் எங்கே, தேஜஸ்? 327 00:28:01,458 --> 00:28:02,333 டேய்! 328 00:28:02,666 --> 00:28:03,750 - [ஆங்கிலத்தில்] நான் வேலைய விடுறேன். - என்ன? 329 00:28:05,125 --> 00:28:06,000 [தமிழில்] ஜெகன் எங்க? 330 00:28:08,125 --> 00:28:09,041 இங்கே தான்... 331 00:28:09,708 --> 00:28:11,375 எங்கயாச்சும் ஆவியா சுத்திட்டு இருப்பான். 332 00:28:11,958 --> 00:28:13,041 என்னது ஆவியாவா? 333 00:28:13,208 --> 00:28:14,500 [ஆங்கிலத்தில்] என்ன சொல்ற, ஃபர்ஹான்? 334 00:28:17,666 --> 00:28:18,708 [ஆங்கிலத்தில்] நான், பிரகாஷ். 335 00:28:19,791 --> 00:28:21,125 எக்ஸோஜெனிக்ஸுக்கு சொந்தக்காரன். 336 00:28:22,958 --> 00:28:26,041 [தமிழில்] என் வக்கீல் சில லீகல் பேப்பர்ஸ்ல கையெழுத்து போடுறதுக்கு கூப்பிடுவாங்க. 337 00:28:27,291 --> 00:28:30,458 [ஆங்கிலத்தில்] நேத்து ராத்திரி நடந்த எல்லாமே ரொம்ப ரகசியமானது. புரியுதா? 338 00:28:36,000 --> 00:28:38,541 [தமிழில்] நீ தானா அது! இது எல்லாத்துக்கும் பின்னாடி? 339 00:28:41,875 --> 00:28:43,541 [ஆங்கிலத்தில்] ஆமா... அது எதுவா இருந்தாலும். 340 00:28:44,041 --> 00:28:45,000 [ஆங்கிலத்தில்] இது உனக்கு அதிர்ஷ்டமான நாள். 341 00:28:45,583 --> 00:28:46,875 [தமிழில்] என் குடும்பத்தை காப்பாத்திட்டேன். 342 00:28:47,500 --> 00:28:48,458 இல்லனா, மவனே! 343 00:28:49,291 --> 00:28:50,166 [கேலிச் சிரிப்பு] 344 00:28:51,166 --> 00:28:53,083 குடும்பத்து மேல நிறைய பாசம் வச்சிருக்கன்னு தெரியுது. 345 00:28:54,166 --> 00:28:55,166 பத்திரமா பாத்துக்கோ! 346 00:28:56,166 --> 00:28:57,500 நான் சொல்றது புரியும்னு நினைக்குறேன். 347 00:28:57,916 --> 00:28:59,500 காசு ஏதாவது வேணும்னா, கேட்டு வாங்கிட்டு போ. 348 00:29:02,250 --> 00:29:04,500 இதெல்லாம், ஒரு கெட்ட கனவு. புரியுதா? 349 00:29:06,916 --> 00:29:08,208 என் பொண்ணுகிட்ட வச்சிக்கிட்ட! 350 00:29:09,708 --> 00:29:10,583 கௌதம். 351 00:29:11,583 --> 00:29:13,583 கௌதம், வேண்டாம். 352 00:29:23,791 --> 00:29:24,875 [ஆங்கிலத்தில்] என்னை மன்னிச்சிடு! 353 00:29:25,708 --> 00:29:28,125 [தமிழில்] நான் உங்க கூட இருந்திருந்தா, இதெல்லாம் நடந்திருக்காது. 354 00:29:28,416 --> 00:29:31,250 நீயும் எங்களோட மாட்டிருப்ப, அப்பறம், யார் காப்பாத்தியிருப்பா? 355 00:29:35,625 --> 00:29:38,250 நம்ம கூட இருந்த சக்திவேல், பீட்டர், கருநாகம்... 356 00:29:39,458 --> 00:29:42,125 அவங்கள்லாம் இல்லைனா, நான் உங்களை காப்பாத்தியிருக்கவே முடியாது. 357 00:29:45,000 --> 00:29:46,166 அவங்கள்லாம் மனுஷங்க இல்லை... 358 00:29:46,875 --> 00:29:47,750 அதுக்கும் மேல. 359 00:29:49,250 --> 00:29:52,708 [ஆங்கிலத்தில்] கௌதம் எல்லாத்தையும் மறந்துட்டு, 360 00:29:53,166 --> 00:29:54,083 இங்கேருந்து கிளம்பலாம். 361 00:29:54,708 --> 00:29:56,666 [தமிழில்] இனிமே நாம வாழுற ஒவ்வொரு நொடியும், 362 00:29:56,750 --> 00:29:58,541 அவங்களும் நம்ம கூட சேர்ந்து வாழ்வாங்க. 363 00:30:04,958 --> 00:30:07,875 [ஓடி வரும் சத்தம்] 364 00:30:15,791 --> 00:30:16,625 [ஆங்கிலத்தில்] இங்கேயே இருங்க. 365 00:30:22,416 --> 00:30:24,500 [ஹைக்டிக் குரைக்கும் சத்தம்] 366 00:30:27,083 --> 00:30:29,041 ஹெக்டிக்! 367 00:30:29,125 --> 00:30:30,000 [ஹைக்டிக் குரைக்கும் சத்தம்] 368 00:30:32,875 --> 00:30:33,750 ஏய், மாயா... 369 00:30:34,791 --> 00:30:35,791 [ஆங்கிலத்தில்] மாயா... மெதுவா... 370 00:30:38,416 --> 00:30:40,916 ஹெக்டிக்! 371 00:30:43,208 --> 00:30:44,833 ஹெக்டிக்! 372 00:30:46,000 --> 00:30:47,208 ஹெக்டிக். 373 00:30:52,416 --> 00:30:54,291 எங்கடா ஓடிப் போன, என்னை விட்டுட்டு? 374 00:30:58,291 --> 00:30:59,250 [ஹைக்டிக் குரைக்கும் சத்தம்] 375 00:31:00,333 --> 00:31:02,500 - பாரு... - ஹெக்டிக்! 376 00:31:04,583 --> 00:31:05,500 போலாமா, டாக்? 377 00:31:16,458 --> 00:31:17,375 மாயா... 378 00:31:22,958 --> 00:31:24,458 இது உங்க பொண்ணுதாச்சே! 379 00:31:27,333 --> 00:31:28,583 இனிமே இது உன்னோடது. 380 00:31:32,958 --> 00:31:37,791 [ஹெலிகாப்ட்டர் இறக்கை சுழல்கிறது] 381 00:31:47,875 --> 00:31:49,041 என்னவாம் அவனுக்கு? 382 00:31:52,583 --> 00:31:55,708 நேத்து ராத்திரி நடந்ததெல்லாம், நடக்காத மாதிரி வாழணுமாம். 383 00:31:58,250 --> 00:31:59,833 அசிங்கமா சொல்லுவான்னு பாத்தேன்... 384 00:32:00,250 --> 00:32:01,458 ஆசீர்வாதம் பண்ணியிருக்கான். 385 00:32:02,250 --> 00:32:03,791 [கேலிச் சிரிப்பு] 386 00:32:13,041 --> 00:32:16,625 [கௌதம் ஆங்கிலத்தில்] பொம்மையை பாரு மாயா. உன்ன பார்த்து சிரிக்குது. சிரி. 387 00:32:16,958 --> 00:32:18,083 [கௌதம்] சிரி, மாயா. 388 00:32:18,291 --> 00:32:20,416 - சிரி. - [மெல்லிய சிரிப்பு] 389 00:32:22,166 --> 00:32:23,541 [கௌதம்] இங்க பாரு... ஏய்! 390 00:32:24,166 --> 00:32:25,916 - என்ன பயந்துட்டியா? - ம். 391 00:32:28,541 --> 00:32:29,583 [ஆங்கிலத்தில்] கிளம்பலாம், கேப்டன். 392 00:32:30,666 --> 00:32:33,291 [மர்மமூட்டும் பின்னணி இசை] 393 00:32:40,375 --> 00:32:44,958 [ஹெலிகாப்ட்டர் இறக்கை சுழல்கிறது] 394 00:32:46,083 --> 00:32:47,833 [விசித்திர மிருகம் அலறும் சத்தம்] 395 00:32:49,208 --> 00:32:53,125 - [ஆங்கிலத்தில்] அவனை மூடி, தூக்கிட்டு போங்க. - [ஹெலிகாப்டர் இறக்கை சுழலும் சத்தம்] 396 00:33:20,791 --> 00:33:23,208 [விசித்திர மிருகம் உறுமும் சத்தம்] 397 00:33:24,125 --> 00:33:25,916 [விசித்திர மிருகம் கீச்சிடும் சத்தம்] 398 00:33:26,166 --> 00:33:27,166 [அலறும் சத்தம்] 399 00:33:27,250 --> 00:33:28,583 [மாயா மூச்சிரைக்கிறாள்] 400 00:33:29,708 --> 00:33:31,416 - மாயா, என்னாச்சு? - செல்லம். 401 00:33:31,583 --> 00:33:32,458 என்னாச்சு? 402 00:33:32,541 --> 00:33:34,916 - அய்யைய்யோ, என்னாச்சு மா? - என்னடா? 403 00:33:35,000 --> 00:33:36,041 [மாயா மூச்சிரைக்கிறாள்] 404 00:33:36,541 --> 00:33:37,666 - அது... - [ஆங்கிலத்தில்] உனக்கு ஒண்ணும் ஆகலையே? 405 00:33:37,875 --> 00:33:40,041 - அந்த ஃபேக்ட்ரியில... - உனக்கு ஒண்ணு இல்லல? 406 00:33:40,208 --> 00:33:41,083 ஹான்! 407 00:33:49,333 --> 00:33:50,625 [கணினியின் குரல்] அனுமதி, அளிக்கப்பட்டது. 408 00:33:56,833 --> 00:33:59,833 [கணினியின் குரல்] தூய்மைப்படுத்தும் பணி செயல்படுத்தப்படுகிறது. 409 00:33:59,916 --> 00:34:01,916 [கணினியின் குரல்] மூன்று... இரண்டு... ஒன்று. 410 00:34:06,375 --> 00:34:07,333 என்ன பாத்து பயந்த? 411 00:34:08,500 --> 00:34:11,291 அந்த ஃபேக்ட்ரியில... 412 00:34:12,375 --> 00:34:15,041 - ஃபேக்ட்ரியில... - ஒண்ணும் இல்ல, செல்லம். 413 00:34:15,375 --> 00:34:17,041 இப்போ, நீ வீட்ல... 414 00:34:17,166 --> 00:34:19,958 அப்பா, அம்மாவோட பாதுகாப்பா இருக்க. 415 00:34:20,041 --> 00:34:21,291 புரிதா? 416 00:34:23,541 --> 00:34:24,666 இன்னைக்கு என்ன பண்ணலாம்? 417 00:34:25,041 --> 00:34:26,583 எதாவது ஜாலியா பண்ணலாமா? 418 00:34:27,000 --> 00:34:28,875 ஹா! சரி. 419 00:34:29,958 --> 00:34:31,750 [ஆங்கிலத்தில்] அழகான ஞாயிற்றுக் கிழமை காலையில. 420 00:34:31,916 --> 00:34:33,625 [தமிழில்] அப்படியே கரை ஓரமா... 421 00:34:34,208 --> 00:34:35,083 ஒரு ரோட் ட்ரிப்? 422 00:34:37,708 --> 00:34:39,000 [ஆங்கிலத்தில்] விளையாடாத. 423 00:34:39,083 --> 00:34:40,708 - அப்பா! - அம்மாடி! 424 00:34:40,791 --> 00:34:43,000 நீ வெயிட் ஏறிகிட்டே போறீயா, இல்ல எனக்கு வயசாயிடுச்சா? 425 00:34:43,083 --> 00:34:45,041 உனக்கு தான் வயசாயிடுச்சு, நான் ஒண்ணும் குண்டாகல. 426 00:34:45,208 --> 00:34:47,083 எனக்கு வயசாயிடுச்சா? 427 00:34:47,708 --> 00:34:50,000 யார் சொன்னாங்க? எனக்கு வயசாயிடுச்சா? 428 00:34:50,083 --> 00:34:51,625 - [ஃபோன் ரிங் சத்தம்] - ஏய்! 429 00:34:52,125 --> 00:34:54,750 நீ தான் குண்டாகிட்ட. உன்ன அப்படியே கடிச்சு... 430 00:34:56,166 --> 00:34:59,125 - [நேஹா] ஹெக்டிக், வா, வா... - [மாயா] ஹெக்டிக், 431 00:34:59,583 --> 00:35:01,166 - [மாயா நாயை கொஞ்சுகிறார்] - [நேஹா] வா, வா... 432 00:35:01,666 --> 00:35:04,833 [ஃபோன் ரிங் சத்தம்] 433 00:35:04,916 --> 00:35:06,541 யாரு? கௌதம். 434 00:35:10,625 --> 00:35:14,416 [விசித்திர மிருகம் ஊளையிடும் சத்தம்] 435 00:35:17,750 --> 00:35:19,708 ஹேய், ஹெக்டிக்... 436 00:35:20,000 --> 00:35:20,875 ஹெக்டிக்! 437 00:35:21,250 --> 00:35:22,708 ஹெக்டிக்... 438 00:35:23,125 --> 00:35:24,541 [ஃபர்ஹான்] நான் சொல்றதை கவனமா கேளுங்க. 439 00:35:25,625 --> 00:35:26,583 [ஆங்கிலத்தில்] சரி, யார் நீங்க? 440 00:35:26,875 --> 00:35:27,958 ஹேய், இங்க வா. 441 00:35:28,125 --> 00:35:29,750 - [ஹெக்டிக் கடிக்கும் சத்தம்] - [மாயா வலியில் கத்துகிறாள்] 442 00:35:33,625 --> 00:35:35,375 ஹெக்டிக்! 443 00:35:37,625 --> 00:35:38,708 ஹெக்டிக்! 444 00:35:39,000 --> 00:35:41,041 அப்பா! ஹெக்டிக்க பாருங்கப்பா. 445 00:35:42,500 --> 00:35:43,375 ஒரு நிமிஷம். 446 00:35:44,750 --> 00:35:47,166 நான் ஃபர்ஹான் பேசுறேன். நரகத்துல சந்திச்சோமே! 447 00:35:47,625 --> 00:35:49,291 ஹா, ஃபர்ஹான். சொல்லுங்க. 448 00:36:01,375 --> 00:36:02,833 சார்! சார்! 449 00:36:03,500 --> 00:36:06,083 விலங்கு சோதனைகளை இன்னும் முடியலை. என்ன ஆகும்னு கண்காணிச்சுக்கிட்டு இருக்கோம் 450 00:36:06,416 --> 00:36:07,833 நேத்து காலையில கூட ஒரு ஆராய்ச்சி விலங்கு... சார். 451 00:36:07,916 --> 00:36:09,416 - [ஆங்கிலத்தில்] இது சரியில்ல. - சார்... 452 00:36:09,791 --> 00:36:11,375 [தமிழில்] அந்த மருந்து இன்னும் தயாராகலன்னு சொல்லு. 453 00:36:12,250 --> 00:36:14,083 எக்ஸோஜெனிக்ஸ் உனக்கு வேண்டா. 454 00:36:16,958 --> 00:36:20,458 [ஆங்கிலத்தில்] அது உன்னை திரும்பவே வர முடியாத பாதையில கொண்டு போய் விட்டுடும். 455 00:36:20,708 --> 00:36:22,041 [ஆங்கிலத்தில்] சார், ப்ளீஸ் வேண்டாம்... 456 00:36:27,583 --> 00:36:28,708 [ஆங்கிலத்தில்] உங்க நரம்புகள், பாதிக்கப்பட்டிருக்கு. 457 00:36:29,291 --> 00:36:31,750 [தமிழில்] நீங்க கேட்ட அந்த "ஸ்பைனல் கார்ட் சிமுலேஷன்" பண்ணவே முடியாது. 458 00:36:33,458 --> 00:36:34,458 நான் சொல்றது புரியுதா? 459 00:36:34,541 --> 00:36:35,708 - சார்! - [ஆங்கிலத்தில்] வாயை மூடு! 460 00:36:41,750 --> 00:36:42,750 [ஆராய்ச்சியாளர்] சார்... 461 00:36:42,916 --> 00:36:43,833 [ஆராய்ச்சியாளர்] சார்... 462 00:36:45,041 --> 00:36:47,333 [மூச்சு திணறல்] 463 00:36:51,583 --> 00:36:54,666 [நரம்புகள் புடைக்கும் சத்தம்] 464 00:37:22,708 --> 00:37:23,916 சார்... சார்... சார்... 465 00:37:24,708 --> 00:37:25,625 [ஆங்கிலத்தில்] டாக்டரை, கூப்பிடுங்க. 466 00:37:27,291 --> 00:37:31,666 [அபாய சைரன் சத்தம்] 467 00:37:38,416 --> 00:37:39,375 அப்பா! 468 00:37:44,208 --> 00:37:45,208 ஒண்ணு இல்ல. 469 00:37:52,333 --> 00:37:53,833 நான் சொல்றதை மட்டும் கேளுங்க, கௌதம். 470 00:37:54,291 --> 00:37:55,500 உங்க குடும்பத்துக்கு ஆபத்து. 471 00:37:55,916 --> 00:37:58,416 [ஃபர்ஹான்] உங்க பொண்ணு மாயா... ஆபத்துல இருக்கா. 472 00:37:59,791 --> 00:38:03,625 [மர்மமூட்டும் பின்னணி இசை தீவிரமடைகிறது] 473 00:38:08,541 --> 00:38:09,416 அப்பா! 474 00:38:20,583 --> 00:38:21,500 கௌதம்... 475 00:38:29,791 --> 00:38:32,583 [திகிலூட்டும் பின்னணி இசை] 476 00:40:12,791 --> 00:40:16,458 [திகிலூட்டும் பின்னணி இசை முடிவடைகிறது]