1 00:00:16,975 --> 00:00:19,978 ஃப்ளாக்ஸ்டாஃப் 162 லாஸ் வேகாஸ் 415 2 00:00:42,709 --> 00:00:46,713 மாநிலக் காவல்துறை 3 00:01:13,323 --> 00:01:14,992 ஹலோ, கேரோல். 4 00:01:15,075 --> 00:01:16,159 இது ஒரு பதிவு செய்யப்பட்ட செய்தி. 5 00:01:17,035 --> 00:01:20,747 டோனுக்குப் பிறகு, உங்களுக்குத் தேவையான எதையும் கேட்க நீங்கள் ஒரு செய்தியைப் பதிவிடலாம். 6 00:01:21,248 --> 00:01:22,708 அதைக் கொடுக்க எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம். 7 00:01:23,709 --> 00:01:26,128 உங்கள் மீதான எங்கள் உணர்வுகள் மாறவில்லை, கேரோல். 8 00:01:26,753 --> 00:01:30,507 ஆனால் நடந்த எல்லாவற்றிற்கும் பிறகு, எங்களுக்குக் கொஞ்சம் இடைவெளி தேவை. 9 00:01:32,885 --> 00:01:34,803 எனக்கு முதல் பம்பை ஆன் செய்ய வேண்டும். 10 00:01:57,326 --> 00:01:58,952 ஹலோ, கேரோல். 11 00:01:59,036 --> 00:02:00,162 இது ஒரு பதிவு செய்யப்பட்ட செய்தி. 12 00:02:01,079 --> 00:02:04,750 டோனுக்குப் பிறகு, உங்களுக்குத் தேவையான எதையும் கேட்க நீங்கள் ஒரு செய்தியைப் பதிவிடலாம். 13 00:02:05,417 --> 00:02:06,960 அதைக் கொடுக்க எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம். 14 00:02:07,753 --> 00:02:10,422 உங்கள் மீதான எங்கள் உணர்வுகள் மாறவில்லை, கேரோல். 15 00:02:10,506 --> 00:02:14,510 ஆனால் நடந்த எல்லாவற்றிற்கும் பிறகு, எங்களுக்குக் கொஞ்சம் இடைவெளி தேவை. 16 00:02:19,389 --> 00:02:21,266 எனக்கு ஒரு கேடொரேட் வேண்டும். 17 00:02:21,808 --> 00:02:22,809 சிவப்பு நிறத்தில் இருப்பது. 18 00:02:23,644 --> 00:02:25,145 அதை ஃப்ரூட் பன்ச் என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன். 19 00:02:25,229 --> 00:02:28,941 அசல் சர்க்கரை, செயற்கையானது இல்லை, எனக்கு ஐஸ் போல குளிர்ச்சியாக வேண்டும். 20 00:02:43,163 --> 00:02:45,165 ஹேப்பி பட்டாசுகள் 21 00:03:19,283 --> 00:03:21,368 G - ஃப்ரூட் பன்ச் 22 00:03:49,897 --> 00:03:51,607 ஹலோ, கேரோல். 23 00:03:51,690 --> 00:03:52,816 இது ஒரு பதிவு செய்யப்பட்ட செய்தி. 24 00:03:53,609 --> 00:03:57,279 டோனுக்குப் பிறகு, உங்களுக்குத் தேவையான எதையும் கேட்க நீங்கள் ஒரு செய்தியைப் பதிவிடலாம். 25 00:03:57,946 --> 00:03:59,531 அதைக் கொடுக்க எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம். 26 00:04:00,032 --> 00:04:02,784 உங்கள் மீதான எங்கள் உணர்வுகள் மாறவில்லை, கேரோல். 27 00:04:03,410 --> 00:04:07,039 ஆனால் நடந்த எல்லாவற்றிற்கும் பிறகு, எங்களுக்குக் கொஞ்சம் இடைவெளி தேவை. 28 00:04:10,000 --> 00:04:11,668 இளஞ்சூடு என சொல்லவில்லை. 29 00:04:12,544 --> 00:04:14,755 நான் வெதுவெதுப்பாக என்று சொல்லவில்லை. 30 00:04:15,672 --> 00:04:17,466 நான் குளிர்ச்சியாக என்று கூட சொல்லவில்லை. 31 00:04:17,548 --> 00:04:19,134 நான் ஐஸ் போல குளிர்ச்சியாக என்றேன். 32 00:04:22,888 --> 00:04:24,264 அடுத்த முறை நன்றாகச் செய்யுங்கள். 33 00:04:28,352 --> 00:04:29,978 வெற்றியாளர் 10,000 டாலர்கள் 34 00:04:30,062 --> 00:04:31,271 ஆம். 35 00:04:40,447 --> 00:04:44,451 நமக்குத் தெரிந்தபடி இது உலகத்தின் முடிவு 36 00:04:45,035 --> 00:04:49,623 நமக்குத் தெரிந்தபடி இது உலகத்தின் முடிவு 37 00:04:50,207 --> 00:04:54,837 நமக்குத் தெரிந்தபடி இது உலகத்தின் முடிவு 38 00:04:55,420 --> 00:04:57,089 நான் உணர்கிறேன்… 39 00:05:43,010 --> 00:05:44,011 பீர் 40 00:07:31,910 --> 00:07:34,246 நான் நன்றாக இருக்கிறேன் 41 00:07:35,414 --> 00:07:37,624 என்னைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் 42 00:07:39,293 --> 00:07:43,547 என்னிடம் சண்டைக்கு வராதீர்கள்… 43 00:07:47,467 --> 00:07:50,304 ஏன் என்னை நானாக இருக்க விட மாட்டேன் என்கிறீர்கள்? 44 00:07:50,387 --> 00:07:54,516 நான் நன்றாக இருக்கிறேன், நான் நன்றாக இருக்கிறேன் 45 00:07:54,600 --> 00:07:56,768 என்னைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் 46 00:07:58,145 --> 00:08:00,522 என்னிடம் சண்டைக்கு வராதீர்கள் 47 00:08:00,606 --> 00:08:03,358 ஏன் என்னை நானாக இருக்க விட மாட்டேன் என்கிறீர்கள்? 48 00:08:03,442 --> 00:08:05,194 நான் நன்றாக இருக்கிறேன் 49 00:09:05,587 --> 00:09:07,172 இப்போதுதான் திருமணமானது 50 00:09:32,114 --> 00:09:34,533 நெடுஞ்சாலையில் செல் 51 00:09:35,242 --> 00:09:36,827 சாகசத்தைத் தேடி 52 00:09:37,411 --> 00:09:40,122 நம் வழியில் எது வந்தாலும் 53 00:09:40,205 --> 00:09:43,500 அதை நான் செய்தாக வேண்டும் என்று எனக்குத் தெரியும் 54 00:09:43,584 --> 00:09:46,879 உலகை அன்புடன் அரவணைத்துச் செல் 55 00:09:46,962 --> 00:09:51,216 உன்னுடைய எல்லா துப்பாக்கிகளையும் ஒரே நேரத்தில் சுடு, வெடிக்க… 56 00:09:56,096 --> 00:09:58,849 இங்கே சூடாக இருக்கிறது ரொம்ப சூடாக 57 00:09:58,932 --> 00:10:01,059 எனவே உன்னுடைய எல்லா உடைகளையும் கழற்று 58 00:10:01,143 --> 00:10:02,686 கிக்ளிங் ஸ்பிரிங்ஸ் ஹாட் ஸ்பிரிங்ஸ் & கிஃப்ட் ஷாப்பி 59 00:10:02,769 --> 00:10:06,231 எனக்குச் சூடாக இருக்கிறது என் உடைகளைக் கழற்ற விரும்புகிறேன் 60 00:10:06,315 --> 00:10:08,192 இங்கே சூடாக இருக்கிறது 61 00:10:08,275 --> 00:10:09,276 ஓய்வெடுங்கள் 62 00:10:09,359 --> 00:10:11,528 எனவே உன்னுடைய எல்லா உடைகளையும் கழற்று 63 00:10:11,612 --> 00:10:16,825 எனக்குச் சூடாக இருக்கிறது என் உடைகளைக் கழற்ற விரும்புகிறேன் 64 00:10:26,376 --> 00:10:27,461 ஜார்ஜியா 65 00:10:32,424 --> 00:10:34,927 ஜார்ஜியா 66 00:10:35,010 --> 00:10:36,512 ஜார்ஜியா ஓகீஃப் அருங்காட்சியகம் 67 00:10:36,595 --> 00:10:39,932 இரவு முழுவதும் 68 00:10:42,809 --> 00:10:48,023 அந்தப் பழைய இனிமையான பாடலுடன் 69 00:10:48,106 --> 00:10:53,278 ஜார்ஜியா என் மனதில் இருக்கிறது 70 00:10:59,243 --> 00:11:02,955 நான் ஜார்ஜியா என்றேன் 71 00:11:03,997 --> 00:11:06,291 ஜார்ஜியா 72 00:12:13,734 --> 00:12:15,402 ஹலோ, கேரோல். 73 00:12:15,485 --> 00:12:16,612 இது ஒரு பதிவு செய்யப்பட்ட செய்தி. 74 00:12:17,446 --> 00:12:21,116 டோனுக்குப் பிறகு, உங்களுக்குத் தேவையான எதையும் கேட்க நீங்கள் ஒரு செய்தியைப் பதிவிடலாம். 75 00:12:21,742 --> 00:12:23,243 அதைக் கொடுக்க எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம். 76 00:12:24,119 --> 00:12:26,580 உங்கள் மீதான எங்கள் உணர்வுகள் மாறவில்லை, கேரோல். 77 00:12:27,247 --> 00:12:30,918 ஆனால் நடந்த எல்லாவற்றிற்கும் பிறகு, எங்களுக்குக் கொஞ்சம் இடைவெளி தேவை. 78 00:12:33,629 --> 00:12:35,464 இன்று இரவு வெளியே சாப்பிட நினைக்கிறேன். 79 00:12:36,131 --> 00:12:37,674 விசேஷமாக எங்காவது. 80 00:12:38,717 --> 00:12:42,221 ஹெலனும் நானும் எங்கள் ஆண்டு விழாவை எங்கே கொண்டாடினோம் என்று உங்களுக்கு ஞாபகமிருக்கும். 81 00:12:42,930 --> 00:12:45,807 அதோடு, உணவு… 82 00:13:14,962 --> 00:13:17,422 மார்த்தாஸ் வின்யர்ட், 1999. 83 00:13:23,804 --> 00:13:26,431 ஹெலனின் பிறந்த நாள், 2008. 84 00:13:30,644 --> 00:13:33,063 ஓ. மேரிடோஸ்ஸி. 85 00:13:35,649 --> 00:13:37,317 அதோடு… 86 00:13:38,610 --> 00:13:40,279 ஆம்! 87 00:13:57,671 --> 00:13:58,714 இதற்கு அவர்களைப் பாராட்டுவேன். 88 00:13:59,339 --> 00:14:01,675 அந்தப் பைத்தியங்களுக்கு நன்றாக சமைக்கத் தெரிகிறது. 89 00:16:06,466 --> 00:16:07,551 பூனை. 90 00:16:10,470 --> 00:16:14,224 பூனை சாம்பல் நிறத்தில் இருக்கிறது. 91 00:16:15,434 --> 00:16:16,602 பூனை… 92 00:16:27,279 --> 00:16:28,197 மனொசோஸ். 93 00:16:28,780 --> 00:16:30,866 எங்களால் உனக்கு லிஃப்ட் கொடுக்க முடியும். 94 00:16:32,951 --> 00:16:34,620 கொஞ்சம் தண்ணீர் எப்படி? 95 00:16:35,829 --> 00:16:37,623 உனக்கு நீரிழப்பு ஏற்படுவதை நாங்கள் உறுதியாக விரும்பவில்லை. 96 00:16:40,083 --> 00:16:43,212 உன் உடலின் நீர் அளவில் ஐந்து சதவீதத்தை இழந்தாலும் 97 00:16:43,712 --> 00:16:46,215 சோர்வும் தலைவலியும் ஏற்படும். 98 00:16:47,049 --> 00:16:48,926 சிறுநீரக கற்கள் கூட உண்டாகும்! 99 00:16:53,597 --> 00:16:56,517 சரி, நாங்கள் உன் இஷ்டத்துக்கே விட்டுவிடுகிறோம். 100 00:16:57,893 --> 00:17:02,731 முன்னால் குறிப்பாக வியக்கத்தக்க ஒரு இயற்கைக் காட்சி இருக்கிறது. 101 00:17:03,565 --> 00:17:05,567 அது ஓய்வெடுக்க நல்ல இடமாக இருக்கலாம். 102 00:17:07,444 --> 00:17:08,319 நீ பார்த்துக்கொள். 103 00:17:08,403 --> 00:17:12,074 உனக்கு ஏதாவது தேவைப்பட்டால், வானத்தை நோக்கி கையசை. 104 00:17:12,657 --> 00:17:13,784 பை பை! 105 00:17:40,561 --> 00:17:42,062 மஞ்சள். 106 00:17:43,188 --> 00:17:44,189 நாய். 107 00:17:45,023 --> 00:17:46,024 அந்த… 108 00:17:47,484 --> 00:17:48,735 நாய்… 109 00:17:50,988 --> 00:17:52,823 மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. 110 00:17:57,077 --> 00:17:59,079 பராகுவே 111 00:18:04,251 --> 00:18:05,252 மஞ்சள். 112 00:18:09,423 --> 00:18:10,591 நாய்… 113 00:18:12,426 --> 00:18:13,427 மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. 114 00:18:51,632 --> 00:18:53,467 மஞ்சள் நாய். 115 00:18:56,220 --> 00:18:57,429 நாய் மஞ்சளா? 116 00:18:58,847 --> 00:19:00,516 அது என்ன? 117 00:19:09,483 --> 00:19:11,443 மஞ்சள் நாய். 118 00:19:12,986 --> 00:19:14,947 …சாம்பல் நிற பூனையைத் துரத்துகிறது. 119 00:19:18,158 --> 00:19:19,159 மஞ்சள்… 120 00:19:19,243 --> 00:19:24,706 மஞ்சள் நிற நாய் சாம்பல் நிற பூனையைத் துரத்துகிறது. 121 00:19:36,593 --> 00:19:37,678 திங்கட்கிழமை. 122 00:19:38,387 --> 00:19:40,305 இன்று திங்கட்கிழமை. 123 00:19:41,098 --> 00:19:42,850 நாளை செவ்வாய்கிழமை. 124 00:19:43,934 --> 00:19:46,061 இன்று திங்கட்கிழமை. 125 00:19:46,812 --> 00:19:48,272 நாளை செவ்வாய்கிழமை. 126 00:19:49,231 --> 00:19:50,232 செவ்வாய்கிழமை. 127 00:19:51,024 --> 00:19:52,901 இன்று திங்கட்கிழமை. 128 00:19:54,903 --> 00:19:55,988 ஹலோ, மனொசோஸ். 129 00:19:56,071 --> 00:19:58,323 - ஹலோ, மனொசோஸ். - ஹலோ, மனொசோஸ். 130 00:19:58,407 --> 00:19:59,408 ஹலோ. 131 00:20:00,075 --> 00:20:01,827 - ஹலோ, மனொசோஸ். - ஹலோ, மனொசோஸ். 132 00:20:03,078 --> 00:20:05,163 - ஹலோ, மனொசோஸ். - ஹலோ, மனொசோஸ். 133 00:20:28,687 --> 00:20:31,273 சான் பெட்ரோ டி அட்டகாமா 134 00:20:39,990 --> 00:20:41,992 எல் ஃபிரிட்ஸ் 135 00:20:51,168 --> 00:20:55,380 டோகோபில்லா 136 00:21:05,474 --> 00:21:06,475 பெரு 137 00:21:26,828 --> 00:21:27,829 சின்சா அல்டா 138 00:21:30,666 --> 00:21:32,251 உலகம் பெரியது. 139 00:21:33,710 --> 00:21:35,003 பெரிய உலகமா? 140 00:21:36,296 --> 00:21:39,341 உலகம் பெரியதா? 141 00:21:40,175 --> 00:21:42,511 உலகம் பெரியது. 142 00:21:43,095 --> 00:21:46,807 இன்று, நான் நூலகத்திற்குப் போகப் போவதில்லை. 143 00:21:48,559 --> 00:21:50,477 நாளை, ஆம். 144 00:21:51,728 --> 00:21:53,689 நூலகத்திற்கு, நான் போவேன். 145 00:21:56,108 --> 00:21:58,944 இன்று, நான் நூலகத்திற்குப் போகப் போவதில்லை. 146 00:22:02,698 --> 00:22:06,910 பேயோவர் - பாராசிக் 147 00:22:35,480 --> 00:22:39,318 கோட்டுகள் யாருக்குச் சொந்தமானவை? 148 00:22:40,152 --> 00:22:43,155 கோட்டுகள் அவர்களுக்குச் சொந்தமானவை. 149 00:22:43,864 --> 00:22:46,450 கோட்டுகள் யாருக்குச் சொந்தமானவை? 150 00:22:47,534 --> 00:22:48,994 யாருக்கு… 151 00:22:49,077 --> 00:22:52,581 கோட்டுகள் யாருக்குச் சொந்தமானவை? 152 00:22:53,790 --> 00:22:57,211 கோட்டுகள் அவர்களுக்குச் சொந்தமானவை. 153 00:22:59,463 --> 00:23:03,634 டும்பெஸ் - சுருமில்லா 154 00:23:07,804 --> 00:23:10,390 சிறுமி எலியைப் பொறியிலிருந்து காப்பாற்றுகிறாள். 155 00:23:11,099 --> 00:23:15,437 சிறுமி எலியைப் பொறியிலிருந்து காப்பாற்றுகிறாள். 156 00:23:16,813 --> 00:23:21,902 சிறுமி எலியைப் பொறியிலிருந்து காப்பாற்றுகிறாள். 157 00:23:24,154 --> 00:23:29,284 சிறுமி எலியைப் பொறியிலிருந்து காப்பாற்றுகிறாள். 158 00:23:31,036 --> 00:23:35,457 சிறுமி எலியைப் பொறியிலிருந்து காப்பாற்றுகிறாள். 159 00:23:36,500 --> 00:23:40,254 சாங்கோல்கி - குவாங்கோபோலோ - கிட்டோ 160 00:23:49,221 --> 00:23:54,226 டுல்கன் - ஐபியால்ஸ் 161 00:24:16,915 --> 00:24:21,170 லோமோஸ் ஐஸ்லாடோஸ் - லா ஹோண்டா 162 00:25:26,860 --> 00:25:28,070 மனொசோஸ். 163 00:25:30,155 --> 00:25:32,282 தயவுசெய்து இதைச் செய்யாதே. 164 00:25:32,658 --> 00:25:35,327 டேரியன் ரொம்ப ஆபத்தானது. 165 00:25:36,036 --> 00:25:39,122 பனாமாவிற்கு 100 கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் இருக்கிறது. 166 00:25:39,414 --> 00:25:42,292 குறிக்கப்பட்ட பாதைகள் எதுவும் இல்லை. 167 00:25:42,876 --> 00:25:46,505 இந்த வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு 168 00:25:46,588 --> 00:25:49,174 மலையேற்றத்துக்கு ஏற்றதாக இல்லை. 169 00:25:49,883 --> 00:25:55,848 தொண்ணூறு எட்டு சதவீத ஈரப்பதத்துடன் 38 டிகிரிக்கு மேல் இருக்கும். 170 00:25:56,640 --> 00:25:59,351 நீரேற்றம் பற்றி நாங்கள் விடாப்பிடியாக இருக்கவில்லை, 171 00:25:59,434 --> 00:26:04,189 ஆனால் சுத்தமான குடிநீர் கிடைப்பது எளிதாக இருக்காது. 172 00:26:05,858 --> 00:26:11,655 வெப்பமண்டல காட்டில் குறிப்பிடத்தக்க பல்வேறு வகையான பாம்புகளும் சிலந்திகளும் பூச்சிகளும் இருக்கும், 173 00:26:11,738 --> 00:26:14,324 அவற்றில் பல அதிக விஷத்தன்மைக் கொண்டவை. 174 00:26:15,033 --> 00:26:16,910 பிறகு சுங்கா பனை மரங்கள் இருக்கின்றன. 175 00:26:17,244 --> 00:26:21,915 அதன் முட்கள் இருபது சென்டிமீட்டர் நீளம் வரை வளரும், 176 00:26:21,999 --> 00:26:24,251 அவை பாக்டீரியாக்களால் மூடப்பட்டிருக்கும். 177 00:26:24,751 --> 00:26:29,798 சின்னஞ்சிறிய வெட்டு கூட ஆபத்தான நோய் தொற்றுக்கு வழிவகுக்கும். 178 00:26:30,132 --> 00:26:31,758 உன்னைச் சுற்றிப் பார். 179 00:26:32,509 --> 00:26:34,094 இந்தப் பொருட்கள் எல்லாம் இதற்கு மேலே 180 00:26:34,511 --> 00:26:36,847 தூக்கிக்கொண்டு போக முடியாதவர்களால் விட்டுவிட்டுப் போனவை. 181 00:26:38,599 --> 00:26:40,058 தயவுசெய்து, மனொசோஸ். 182 00:26:40,559 --> 00:26:42,978 நீ எங்கே போக விரும்பினாலும் எங்களால் உன்னைக் கூட்டிப் போக முடியும். 183 00:26:43,312 --> 00:26:45,022 நியூ மெக்ஸிகோ எப்படி? 184 00:26:46,857 --> 00:26:50,694 நீ கேரோல் ஸ்ட்ருக்காவைப் பார்க்க அங்கேதானே போகிறாய்? 185 00:26:52,070 --> 00:26:54,364 இரவுக்குள் எங்களால் உன்னை அங்கே கூட்டிப் போக முடியும். 186 00:26:55,449 --> 00:26:57,659 உன் காரையும் எங்களால் கொண்டு போக முடியும். 187 00:27:01,038 --> 00:27:03,999 அது உனக்கு எவ்வளவு முக்கியமானது என்று எங்களுக்குத் தெரியும். 188 00:27:34,613 --> 00:27:35,697 இந்த பூமியில்… 189 00:27:36,782 --> 00:27:38,951 இருக்கும் எதுவும் 190 00:27:39,034 --> 00:27:40,619 உங்களுடையது இல்லை. 191 00:27:41,578 --> 00:27:42,996 எதுவும். 192 00:27:43,455 --> 00:27:48,001 உங்களால் எனக்கு எதையும் கொடுக்க முடியாது, ஏனென்றால் உங்களிடம் இருக்கும் எல்லாமே திருடியவை. 193 00:27:49,044 --> 00:27:50,838 நீங்கள்… 194 00:27:54,466 --> 00:27:56,343 இந்த கிரகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. 195 00:28:36,717 --> 00:28:39,595 என் பெயர் மனொசோஸ் ஒவியெடோ. 196 00:28:41,930 --> 00:28:43,974 நான் அவர்களில் ஒருவன் இல்லை. 197 00:28:45,475 --> 00:28:47,186 நான் உலகத்தைக் காப்பாற்ற விரும்புகிறேன். 198 00:28:49,271 --> 00:28:51,648 என் பெயர் மனொசோஸ் ஒவியெடோ. 199 00:28:52,733 --> 00:28:55,152 நான் அவர்களில் ஒருவன் இல்லை. 200 00:28:57,029 --> 00:28:58,947 நான் உலகத்தைக் காப்பாற்ற விரும்புகிறேன். 201 00:29:01,200 --> 00:29:04,203 என் பெயர் மனொசோஸ் ஒவியெடோ. 202 00:29:06,205 --> 00:29:08,749 நான் அவர்களில் ஒருவன் இல்லை. 203 00:29:10,167 --> 00:29:11,919 நான் உலகத்தைக் காப்பாற்ற விரும்புகிறேன். 204 00:29:12,628 --> 00:29:15,380 என் பெயர் மனொசோஸ் ஒவியெடோ. 205 00:29:17,674 --> 00:29:19,218 நான் அவர்களில் ஒருவன் இல்லை. 206 00:29:20,385 --> 00:29:21,845 நான் உலகத்தைக் காப்பாற்ற விரும்புகிறேன். 207 00:29:24,306 --> 00:29:26,558 என் பெயர் மனொசோஸ் ஒவியெடோ. 208 00:29:28,268 --> 00:29:29,937 நான் அவர்களில் ஒருவன் இல்லை. 209 00:29:32,189 --> 00:29:33,982 நான் உலகத்தைக் காப்பாற்ற விரும்புகிறேன். 210 00:29:36,818 --> 00:29:38,570 என் பெயர் மனொசோஸ் ஒவியெடோ. 211 00:29:39,863 --> 00:29:42,199 நான் அவர்களில் ஒருவன் இல்லை. 212 00:29:43,700 --> 00:29:44,910 நான் உலகத்தைக் காப்பாற்ற விரும்புகிறேன். 213 00:29:48,413 --> 00:29:50,290 என் பெயர் மனொசோஸ் ஒவியெடோ. 214 00:29:52,835 --> 00:29:54,336 நான் அவர்களில் ஒருவன் இல்லை. 215 00:29:57,381 --> 00:29:58,799 நான் உலகத்தைக் காப்பாற்ற விரும்புகிறேன். 216 00:29:59,633 --> 00:30:02,010 என் பெயர் மனொசோஸ் ஒவியெடோ. 217 00:30:03,011 --> 00:30:04,680 நான் அவர்களில் ஒருவன் இல்லை. 218 00:30:06,098 --> 00:30:08,225 நான் உலகத்தைக் காப்பாற்ற விரும்புகிறேன். 219 00:30:09,226 --> 00:30:10,978 என் பெயர் மனொசோஸ் ஒவியெடோ. 220 00:30:12,271 --> 00:30:13,730 நான் அவர்களில் ஒருவன் இல்லை. 221 00:30:14,273 --> 00:30:15,858 நான் உலகத்தைக் காப்பாற்ற விரும்புகிறேன். 222 00:30:19,152 --> 00:30:20,237 என் பெயர்… 223 00:30:20,904 --> 00:30:21,989 மனொசோஸ் ஒவியெடோ. 224 00:30:23,532 --> 00:30:24,867 நான் அவர்களில் ஒருவன் இல்லை. 225 00:30:25,951 --> 00:30:30,372 நான் உலகத்தைக் காப்பாற்ற விரும்புகிறேன். 226 00:30:31,164 --> 00:30:32,875 என் பெயர் மனொசோஸ் ஒவியெடோ. 227 00:30:33,917 --> 00:30:35,252 நான் அவர்களில் ஒருவன் இல்லை. 228 00:30:36,295 --> 00:30:38,505 நான் உலகத்தைக் காப்பாற்ற விரும்புகிறேன். 229 00:30:39,339 --> 00:30:41,884 என் பெயர் மனொசோஸ் ஒவியெடோ. 230 00:30:42,593 --> 00:30:44,178 நான் அவர்களில் ஒருவன் இல்லை. 231 00:30:45,387 --> 00:30:47,556 நான் உலகத்தைக் காப்பாற்ற விரும்புகிறேன். 232 00:30:49,099 --> 00:30:52,227 என் பெயர் மனொசோஸ் ஒவியெடோ. 233 00:30:53,103 --> 00:30:55,105 நான் அவர்களில் ஒருவன் இல்லை. 234 00:30:56,023 --> 00:30:57,816 நான் உலகத்தைக் காப்பாற்ற விரும்புகிறேன். 235 00:30:58,859 --> 00:31:01,403 என் பெயர் மனொசோஸ் ஒவியெடோ. 236 00:31:01,486 --> 00:31:05,073 நான் அவர்களில் ஒருவன் இல்லை. 237 00:31:06,241 --> 00:31:07,993 நான் உலகத்தைக் காப்பாற்ற விரும்புகிறேன். 238 00:33:41,980 --> 00:33:46,985 என் பெயர் மனொசோஸ் ஒவியெடோ. 239 00:33:50,531 --> 00:33:53,534 நான் அவர்களில் ஒருவன் இல்லை. 240 00:33:54,660 --> 00:33:55,869 நான் விரும்புகிறேன்… 241 00:34:34,199 --> 00:34:37,034 கேரோல் ஸ்ட்ருக்கா. 242 00:34:41,290 --> 00:34:42,623 கேரோல் ஸ்ட்ருக்கா. 243 00:34:45,960 --> 00:34:47,295 கேரோல் ஸ்ட்ருக்கா. 244 00:35:44,811 --> 00:35:47,397 பூ யா ஜாம்ஸ் 2006 தொகுதி இரண்டு 245 00:39:33,957 --> 00:39:35,959 சேமன்ஸ் வீட்டு மேம்பாட்டு மையம் 246 00:40:31,557 --> 00:40:32,558 ப்ரோ 247 00:42:58,620 --> 00:43:00,622 ஏஸ்பேபி 248 00:43:58,388 --> 00:44:00,933 திரும்பி வாருங்கள் 249 00:45:29,855 --> 00:45:31,857 வசனத் தமிழாக்கம் அருண்குமார்