1 00:00:41,750 --> 00:00:43,168 நீ சுயநினைவுக்கு வந்துவிட்டாய்! 2 00:00:45,963 --> 00:00:51,385 மனொசோஸ், நாங்கள் சொல்வது கேட்கிறதா? எப்படி உணர்கிறாய்? 3 00:00:52,761 --> 00:00:55,514 உனக்கு என்ன நடந்தது என்று உனக்கு ஞாபகமிருக்கிறதா? 4 00:00:56,348 --> 00:00:57,766 நீ எங்களை ரொம்ப பயமுறுத்திவிட்டாய். 5 00:00:59,226 --> 00:01:03,021 நல்ல செய்தி என்னவென்றால், நோய்த்தொற்று ஆண்டிபயாடிக்களால் நன்றாக குணமாகிறது. 6 00:01:04,772 --> 00:01:08,694 இருந்தாலும், நீ இங்கே கொஞ்சம் காலம் தங்க வேண்டியிருக்கும். 7 00:01:10,237 --> 00:01:12,656 நீ மீண்டும் வலிமை பெற வேண்டும். 8 00:01:19,663 --> 00:01:20,664 மனொசோஸ். 9 00:01:21,373 --> 00:01:24,501 யோசிக்க நிறைய இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். 10 00:01:24,585 --> 00:01:30,090 ஆனால் குணமடைய உனக்குக் கூடுதல் நேரம் தேவை. உன் உடலுக்கு ஓய்வு தேவை, அதற்கு… 11 00:01:30,174 --> 00:01:31,633 நான் கிளம்புகிறேன். 12 00:01:33,051 --> 00:01:34,511 நான் எவ்வளவு தர வேண்டும்? 13 00:01:35,012 --> 00:01:36,889 ரசீது! நான் எவ்வளவு தர வேண்டும்? 14 00:01:38,223 --> 00:01:39,349 நீ எங்களுக்கு எதுவும் தர வேண்டியதில்லை. 15 00:01:40,642 --> 00:01:41,768 உங்களுக்கு இல்லை. 16 00:01:41,852 --> 00:01:45,272 முன்பு இங்கே இருந்த நிஜ மக்களுக்கு. 17 00:01:45,606 --> 00:01:49,735 மருத்துவமனை. தையல்கள், மருந்து. எல்லாவற்றிற்கும் ஏதாவது விலை இருக்கும்! 18 00:01:50,027 --> 00:01:51,111 ஒன்றிணைதலுக்கு முன், 19 00:01:51,195 --> 00:01:55,324 இந்தக் குறிப்பிட்ட மருத்துவமனையில் உங்கள் சிகிச்சைகளுக்கு… 20 00:01:55,407 --> 00:02:00,662 8,277.53 டாலர்கள் ஆகியிருக்கும் பால்போவாக்களில் அல்லது அமெரிக்க டாலர்களில். 21 00:02:00,954 --> 00:02:01,997 பால்போவாக்களா? 22 00:02:04,374 --> 00:02:05,918 நான் பனாமாவில் இருக்கிறேனா? 23 00:02:08,836 --> 00:02:11,173 உங்களுக்கு விலாவரியாக ரசீது வேண்டுமா? 24 00:02:22,184 --> 00:02:25,854 நான், மனொசோஸ் ஒவியெடோ, இந்த மருத்துவமனைக்கு 8,277.53 டாலர்கள் தர வேண்டும். 25 00:02:25,938 --> 00:02:28,565 ஒரு ஆம்புலன்ஸும். 26 00:04:05,537 --> 00:04:06,705 தயவுசெய்து எழாதே. 27 00:04:06,788 --> 00:04:08,248 - வருந்துகிறேன். - பரவாயில்லை. 28 00:04:09,541 --> 00:04:10,542 நன்றி. 29 00:04:24,681 --> 00:04:25,682 நன்றி. 30 00:04:28,060 --> 00:04:29,061 சியர்ஸ். 31 00:04:29,144 --> 00:04:30,145 சியர்ஸ். 32 00:04:39,321 --> 00:04:40,447 ரொம்ப இனிப்பாக இல்லைதானே? 33 00:04:41,073 --> 00:04:42,991 போதுமான தண்ணீர் சேர்க்கவில்லையோ என்று எப்போதும் கவலைப்படுவேன். 34 00:04:43,075 --> 00:04:44,743 - கச்சிதமாக இருக்கிறது. - அப்படியா? 35 00:04:46,537 --> 00:04:48,872 நீ விரும்பினால் என்னால் கூடுதலாக சேர்க்க முடியும். தண்ணீரை. 36 00:04:55,212 --> 00:04:56,755 ஓகீஃப் இங்கே நன்றாக இருக்கிறது. 37 00:05:00,092 --> 00:05:02,511 நான் அதைத் திருப்பி வைக்க இருந்தேன். 38 00:05:03,178 --> 00:05:04,930 அது இங்கே அற்புதமாக இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். 39 00:05:05,013 --> 00:05:06,431 நான் 40 00:05:07,432 --> 00:05:11,478 அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன், நிஜமாகவே. 41 00:05:12,104 --> 00:05:14,439 இங்கே நிறைய விலங்குகள் சுற்றித் திரிகின்றன. 42 00:05:15,482 --> 00:05:16,483 ஓநாய்கள். 43 00:05:17,359 --> 00:05:19,903 எருமை. எருமைகள். 44 00:05:21,989 --> 00:05:25,242 அவை அருங்காட்சியகங்களுக்குள் சுற்றித் திரிந்து, 45 00:05:25,325 --> 00:05:28,078 ஓவியங்கள் மீது தேய்க்கத் தொடங்கினால், அது… 46 00:05:28,620 --> 00:05:29,830 ஆம். 47 00:05:29,913 --> 00:05:31,915 அது சிக்கலாகிவிடலாம். 48 00:05:34,042 --> 00:05:37,713 நீ விரும்பினால் அந்தக் கட்டடங்கள் எல்லாவற்றையும் எங்களால் பாதுகாக்க முடியும். 49 00:05:37,796 --> 00:05:38,797 அருமை. 50 00:05:39,298 --> 00:05:40,465 அது அருமையாக இருக்கும். 51 00:05:42,050 --> 00:05:43,594 மோனா லிசாவை எருமை சாப்பிட்டுவிடக் கூடாது. 52 00:06:06,116 --> 00:06:07,784 எதைப் பற்றி பேசுவது என்று தெரியவில்லை. 53 00:06:11,163 --> 00:06:12,456 நாம் வேண்டும் என்று யார் சொன்னது? 54 00:06:15,542 --> 00:06:17,920 போர்டு கேம் எப்படி? 55 00:06:21,798 --> 00:06:23,926 - நிஜமாகவா? - ஜாலியாக இருக்கலாம். 56 00:06:28,514 --> 00:06:29,515 சரி. 57 00:06:46,114 --> 00:06:47,658 எனவே, உனக்கு என்ன தோன்றுகிறது? 58 00:06:51,954 --> 00:06:52,955 பனானாகிராம்ஸ்? 59 00:06:54,289 --> 00:06:56,166 இல்லை. அது ஜாலியாக இருக்காது. 60 00:06:56,250 --> 00:06:57,251 உனக்கு எல்லா வார்த்தைகளையும் தெரியும். 61 00:06:59,795 --> 00:07:01,547 சதுரங்கம். இல்லை. 62 00:07:01,630 --> 00:07:02,881 கடவுளே, இல்லை. 63 00:07:02,965 --> 00:07:05,717 அதோடு, உன்னுடைய ஒரு வெள்ளை யானையைக் காணவில்லை, ஞாபகமிருக்கிறதா? 64 00:07:06,426 --> 00:07:08,262 ஆனால் எங்களால் உனக்கு புதிய ஒன்றைக் கொண்டுவர முடியும். 65 00:07:11,014 --> 00:07:12,432 நமக்கு வேறு என்ன இருக்கிறது? 66 00:07:14,142 --> 00:07:17,813 ரிஸ்க். உலக ஆதிக்கம். அது வேடிக்கையானது. 67 00:07:18,939 --> 00:07:20,524 அது ஏன் என்னிடம் இருக்கிறது என்று தெரியவில்லை. 68 00:07:23,569 --> 00:07:25,696 உன் உறவினர்களுடன் நீ விளையாடியது எப்படி? 69 00:07:36,164 --> 00:07:37,749 ரொம்ப மெதுவாக இருக்கிறாய். 70 00:07:39,459 --> 00:07:42,629 நீ என்னை ஜெயிக்க விடுகிறாயா? அல்லது உனக்கு இதை விளையாட தெரியவில்லையா? 71 00:07:43,505 --> 00:07:45,465 தொடர்ந்து விளையாடு, நீ தெரிந்துகொள்வாய். 72 00:07:48,260 --> 00:07:51,722 இந்த விளையாட்டைப் பற்றி பல ஆண்டுகளாக நான் யோசிக்கவில்லை. 73 00:07:53,557 --> 00:07:56,602 என் பாட்டியிடம் ஒரு வெள்ளை கட்டும் 74 00:07:56,685 --> 00:08:00,814 சிவப்பு கட்டும் இருந்தது, வைப்பதற்கு முன்பு அவற்றை சரியான டப்பாக்களில் மீண்டும் வைக்கச் சொல்வார். 75 00:08:01,773 --> 00:08:03,233 தோற்றவர் அதைச் சரியாக பிரிக்க வேண்டும். 76 00:08:06,570 --> 00:08:08,447 உன் உறவினர் ஹென்றி வந்து உன்னைப் பார்க்க வேண்டுமா? 77 00:08:08,989 --> 00:08:11,658 2005 கிறிஸ்துமஸுக்குப் பிறகு நீ அவரைப் பார்க்கவில்லை. 78 00:08:13,243 --> 00:08:16,747 அது உன்னோடு பேசுவதைப் போலவே இருக்கும், இல்லையா? 79 00:08:19,416 --> 00:08:20,459 அப்படியென்றால், வேண்டாம். 80 00:08:20,959 --> 00:08:23,420 கடந்த 41 நாட்களாக அவர் என்னைப் பார்க்க விரும்பவில்லை, இப்போது ஏன் தொல்லை செய்ய வேண்டும்? 81 00:08:26,632 --> 00:08:29,301 அப்படியென்றால் அதை ஏன் ஸ்பிட் என்று அழைக்கிறார்கள்? 82 00:08:30,344 --> 00:08:31,887 எங்களுக்குச் சரியாகத் தெரியாது. 83 00:08:31,970 --> 00:08:33,639 என்ன சொல்கிறாய்? உனக்கு எல்லாமே தெரியும். 84 00:08:33,722 --> 00:08:35,097 - சரியா? ஸ்பிட். - ம். 85 00:08:36,767 --> 00:08:39,227 அது 1980-களில் இங்கிலாந்தில் உருவானது எங்களுக்குத் தெரியும். 86 00:08:39,311 --> 00:08:43,273 இதற்கு யார் பெயரிட்டார்கள் என்பது குறித்து பல்வேறு கோட்பாடுகள் இருக்கின்றன, தெளிவான பதில் இல்லை. 87 00:08:44,274 --> 00:08:46,026 தயாரா? ஸ்பிட். 88 00:08:47,027 --> 00:08:48,987 1986-ஆம் ஆண்டில், ஒரு நபர்… 89 00:08:51,490 --> 00:08:52,491 ஆஹா. 90 00:08:52,574 --> 00:08:55,285 இது கூகுளோடு சீட்டு விளையாடுவது போல இருக்கிறது. 91 00:09:00,582 --> 00:09:02,501 இப்போது எல்லோரும் திரும்பி வந்துவிட்டார்களா? 92 00:09:03,460 --> 00:09:06,880 பெரும்பாலும். இன்னும் ஒன்று அல்லது இரண்டு மணிநேரத்தில் வந்துவிடுவார்கள். 93 00:09:13,804 --> 00:09:14,805 நீங்களா… 94 00:09:16,765 --> 00:09:19,101 உங்களால் அதைக் கழுவ முடியுமா? 95 00:09:19,184 --> 00:09:20,644 திரும்பி வாருங்கள் 96 00:09:20,727 --> 00:09:21,937 கண்டிப்பாக. 97 00:09:23,021 --> 00:09:24,064 நன்றி. 98 00:09:27,109 --> 00:09:29,486 சரி, நல்ல இரவாக அமையட்டும். 99 00:09:31,488 --> 00:09:33,657 கேரோல், நீ விரும்பினால் எங்களால் இங்கேயே இருக்க முடியும். 100 00:09:33,740 --> 00:09:34,867 நீ விரும்பும் வரை. 101 00:09:34,950 --> 00:09:37,160 என்ன? இல்லை. இல்லை. உறுதியாக நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இருக்கும். 102 00:09:37,244 --> 00:09:40,622 எனக்கும் நிறைய வேலைகள் இருக்கின்றன. 103 00:09:50,841 --> 00:09:52,467 இது எனக்குத் தோன்றியது, 104 00:09:52,551 --> 00:09:54,761 நீ எங்கே வசிக்கிறாய் என்று நான் கேட்கவே இல்லை. 105 00:09:55,262 --> 00:09:57,890 இப்போதெல்லாம் சொந்தமானது என்று எதுவும் இல்லை. 106 00:09:58,557 --> 00:09:59,808 தனியார் சொத்து எதுவும் இல்லை. 107 00:10:00,851 --> 00:10:03,854 எங்கே இருக்கிறோமோ அதுதான் எங்கள் வீடு. 108 00:10:04,479 --> 00:10:05,480 சரி, ஆனால்… 109 00:10:06,064 --> 00:10:07,733 அதாவது, நீ இரவில் எங்கே தூங்குகிறாய்? 110 00:10:08,275 --> 00:10:09,526 எங்களால் உனக்குக் காட்ட முடியும். 111 00:10:27,336 --> 00:10:28,837 எல்லோரும் ஒன்றாகத் தூங்குகிறீர்களா? 112 00:10:31,590 --> 00:10:32,591 ஏன்? 113 00:10:33,467 --> 00:10:35,219 அது மின்சாரத்தைச் சேமிக்கிறது. 114 00:10:35,302 --> 00:10:36,386 இயற்கை எரிவாயுவை. 115 00:10:36,470 --> 00:10:41,141 நூற்றுக்கணக்கான சின்ன அறைகளைவிட பெரிய ஒன்றை சூடாக்க, குளிர்விக்க வளங்கள் குறைவாக தேவைப்படும். 116 00:10:42,643 --> 00:10:45,896 இது அந்த மேட்ரிக்ஸ் திரைப்படத்தின் முடிவில் பலரும் உடலுறவில் ஈடுபடும் காட்சி போல மாறாது, இல்லையா? 117 00:10:45,979 --> 00:10:47,397 நீ விரும்பினால் தவிர ஆகாது. 118 00:10:57,282 --> 00:10:59,743 உலகம் முழுக்க இதுபோன்ற இடங்களைப் பயன்படுத்துகிறோம். 119 00:10:59,826 --> 00:11:02,538 மால்கள், தேவாலயங்கள், மாநாட்டு மையங்கள். 120 00:11:03,163 --> 00:11:05,832 பொறு, இந்த நாய் உங்களில் ஒன்று இல்லைதானே? 121 00:11:05,916 --> 00:11:06,959 கண்டிப்பாக இல்லை. 122 00:11:07,042 --> 00:11:08,961 அது ரொம்ப நல்ல நாய் என்றாலும் கூட. 123 00:11:09,044 --> 00:11:10,963 இதன் பெயர் பேர் ஜோர்டன். 124 00:11:11,046 --> 00:11:13,257 ஹேய். ஹேய், பேர். 125 00:11:14,216 --> 00:11:15,217 ஹேய். 126 00:11:17,344 --> 00:11:20,097 - நீங்கள் செல்லப்பிராணி வைத்திருப்பது தெரியாது. - நாங்கள் வைத்திருக்கவில்லை. 127 00:11:20,180 --> 00:11:24,643 ஆனால் ஒரு விலங்கு அதன் முன்னாள் உரிமையாளரை விட்டு போக மறுத்தால், அவற்றை கவனித்துக்கொள்கிறோம். 128 00:11:25,894 --> 00:11:28,355 பேருக்கு அங்கே இருக்கும் மால்கமை ரொம்ப பிடிக்கும். 129 00:11:35,487 --> 00:11:37,155 இன்றிரவு எங்களுடன் தங்க விரும்புகிறாயா? 130 00:11:40,409 --> 00:11:42,369 நீ விரும்பினால், உனக்கானப் படுக்கையை ஏற்பாடு செய்வோம். 131 00:11:42,452 --> 00:11:43,704 - இல்லை. - தனியாக. 132 00:11:43,787 --> 00:11:47,499 அது பரவாயில்லை. நான் வீட்டிற்குப் போகிறேன். 133 00:11:48,166 --> 00:11:49,418 உனக்கு மகிழ்ச்சியளிப்பதைச் செய்வோம். 134 00:11:50,294 --> 00:11:53,630 எங்களால் உன்னைக் கொண்டு போய் விட முடியும். அல்லது நீ எங்கள் காரை எடுத்துக்கொண்டு போகலாம். 135 00:11:53,714 --> 00:11:55,215 நான் ஏதாவது செய்துகொள்கிறேன். 136 00:11:56,842 --> 00:11:58,302 நாங்கள் படுத்துக்கொள்ளலாமா? 137 00:11:59,553 --> 00:12:00,554 தயவுசெய்து. 138 00:12:29,499 --> 00:12:33,420 ரியோ ராஞ்சோ நிகழ்வுகள் மையம் 139 00:13:26,431 --> 00:13:28,183 நாங்கள் உன்னோடு ஒரு அற்புதமான நேரத்தை அனுபவித்தோம். 140 00:13:29,226 --> 00:13:30,811 திரும்பி வந்ததில் எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. 141 00:13:32,229 --> 00:13:33,230 சரி. 142 00:13:39,695 --> 00:13:41,530 நாங்கள் உனக்கு காலை உணவைச் செய்து தர விரும்புகிறாயா? 143 00:13:43,532 --> 00:13:45,158 இல்லை. என்னால் செய்துகொள்ள முடியும். 144 00:13:50,289 --> 00:13:51,707 நானும் அந்த நேரத்தை அனுபவித்தேன். 145 00:14:16,732 --> 00:14:17,941 இறக்கை இல்லாத சின்ன கொல்லும் மணல் ஆண்கள்?! *மணல் வெள்ளமா? 146 00:14:18,025 --> 00:14:19,526 ரபானின் மரணம் (மீண்டும்?) இந்த முறை நிஜமாக?!? (வேலை கேள்) 147 00:14:19,610 --> 00:14:21,361 கடற்கொள்ளையர் போல் வேடமிட்ட லுக்கேஷியா?! ஷேக்ஸ்பியர் குறிப்பு! 148 00:14:21,445 --> 00:14:23,030 என்னை மகிழ்விக்கும் ஆர்வத்தில் ஒரு வெடிகுண்டு தருவார்களா?! 149 00:14:23,113 --> 00:14:24,114 கொல்ல முடியாது, ஒரு ஈயைக் கூட 150 00:14:24,198 --> 00:14:25,449 ஒருவரை விட்டுவிட்டு ஒருவரை பிடிப்பதில்லை, எல்லா பைத்தியங்களையும் ஒரே மாதிரி நேசிக்கிறார்கள் 151 00:14:25,532 --> 00:14:27,492 என்னை மாற்ற முயற்சிக்கிறார்கள்! வினோதமான நேர்மையான. பொய் சொல்ல முடியாது. 152 00:14:48,472 --> 00:14:49,973 அவர்கள். மக்களை. சாப்பிடுகிறார்கள். 153 00:15:21,713 --> 00:15:23,298 இதைவிட சிறந்த காட்சியைப் பார்ப்பது கடினம். 154 00:15:33,225 --> 00:15:34,685 எனக்கு ரயில்களைப் பிடிக்கும். 155 00:15:36,937 --> 00:15:39,982 ரயிலின் ஹார்ன் சத்தத்தில் ஏதோ இருக்கிறது, தெரியுமா? 156 00:15:40,566 --> 00:15:41,567 அதில் என்ன? 157 00:15:43,318 --> 00:15:47,197 அட, எனக்கு ரயில் ஹார்ன்கள் பிடிக்கும் என ஏதோவொரு சமயங்களில் ஏதோவொரு மனிதரிடம் சொல்லியிருப்பேன். 158 00:15:52,244 --> 00:15:54,246 உங்களுக்கு என்னைப் பற்றி எல்லாம் தெரியும் என்று நினைத்தேன். 159 00:15:54,329 --> 00:15:55,455 இது தெரியாது. 160 00:16:00,669 --> 00:16:02,254 அது… 161 00:16:03,672 --> 00:16:05,257 உலகத்தின் தனிமையான ஒலி. 162 00:16:20,647 --> 00:16:21,857 அதை எப்படிச் செய்கிறீர்கள்? 163 00:16:22,441 --> 00:16:26,695 உடலின் மின்காந்த புலத்துடன் தொடர்புடைய ஒன்று. 164 00:16:26,778 --> 00:16:29,364 எங்களுடைய இயற்கையான எலக்ட்ரிக் சார்ஜ், அப்படிச் சொல்லலாம். 165 00:16:30,115 --> 00:16:33,118 உன்னிடமும் ஒன்று இருக்கிறது, பயன்படுத்தப்படாமல். 166 00:16:33,702 --> 00:16:36,622 அப்படியென்றால்… வானொலி போலவா? 167 00:16:36,705 --> 00:16:37,789 அது மாதிரி. 168 00:16:37,873 --> 00:16:40,250 ஆனால் வானொலி ஒலிபரப்பு என்பது பேசுவது போன்றது. 169 00:16:40,334 --> 00:16:41,585 அது தன் நினைவுள்ள செயல். 170 00:16:41,668 --> 00:16:43,712 எங்களுடைய தொடர்பு தன்னிலை அறியாமல் நடப்பது. 171 00:16:43,795 --> 00:16:44,880 ஹோமியோஸ்டாட்டிக். 172 00:16:45,631 --> 00:16:46,965 சுவாசிப்பது போல. 173 00:16:48,383 --> 00:16:49,426 எனவே… 174 00:16:51,762 --> 00:16:53,096 இல்லை. 175 00:16:53,889 --> 00:16:56,350 இன்னும் எங்களுக்குப் புரியாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. 176 00:17:00,187 --> 00:17:02,022 எப்படியிருந்தாலும் உங்களுக்கு ஏன் இன்னும் ரயில்கள் தேவைப்படுகிறது? 177 00:17:06,609 --> 00:17:07,986 உணவு விநியோகம். 178 00:17:28,464 --> 00:17:29,842 கரோல், நீ நலமா? 179 00:17:30,592 --> 00:17:32,261 ஆம். அருமையாக இருக்கிறேன். 180 00:17:32,928 --> 00:17:34,638 மன்னியுங்கள். தொடருங்கள். 181 00:17:37,808 --> 00:17:39,351 இது உனக்கும் நன்றாக இருக்கிறதா? 182 00:17:40,018 --> 00:17:41,478 முற்றிலுமாக. 183 00:17:42,020 --> 00:17:43,146 எனவே… 184 00:17:43,897 --> 00:17:46,275 அது… எப்படி? 185 00:17:46,775 --> 00:17:49,069 அதாவது, நீ இப்போது மசாஜ் பெறுவது எனக்குத் தெரியும், 186 00:17:49,152 --> 00:17:52,865 ஆனால் தொழில்நுட்ப ரீதியாக அதை நீயே உனக்குச் செய்துகொள்கிறாய். 187 00:17:53,448 --> 00:17:54,533 ஆம். 188 00:17:55,659 --> 00:17:59,121 இதற்கிடையில், நீ அதே நேரத்தில் எனக்கும் மசாஜ் செய்கிறாய். 189 00:17:59,204 --> 00:18:01,915 - எனவே, அதாவது… - அது உண்மைதான். 190 00:18:07,254 --> 00:18:08,505 அது எப்படி வேலை செய்கிறது? 191 00:18:09,756 --> 00:18:13,135 நீ இப்போது என்ன உணர்கிறாயோ அதை எல்லோரும் உணர்கிறார்களா? 192 00:18:14,178 --> 00:18:16,096 உலகம் முழுவதும் மசாஜ் பெறுகிறதா? 193 00:18:16,930 --> 00:18:18,682 இல்லை. சரியாக அப்படி இல்லை. 194 00:18:19,474 --> 00:18:21,518 இது ஒருவகையில்… 195 00:18:23,812 --> 00:18:25,397 கடைசி பத்து நிமிடங்களில், 196 00:18:25,480 --> 00:18:31,695 1,674 இறப்புகளும் 965 பிறப்புகளும் நடந்திருக்கின்றன. 197 00:18:32,654 --> 00:18:33,906 அதோடு… 198 00:18:34,489 --> 00:18:40,037 நாங்கள் இதைச் சொல்லும்போது, பல்கேரியாவில் ஒரு நபர் கம்பி வேலியில் தற்செயலாக குத்திக்கொண்டார். 199 00:18:40,120 --> 00:18:41,413 அடக் கடவுளே. 200 00:18:41,496 --> 00:18:42,497 பரவாயில்லை. 201 00:18:43,040 --> 00:18:45,542 அவர் முக்கிய உறுப்பு எதிலும் குத்திக்கொள்ளவில்லை. 202 00:18:46,543 --> 00:18:50,380 எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் உணர்வது தாங்க முடியாததாக இருக்கும். 203 00:18:50,881 --> 00:18:53,759 ஆனால் அது நடக்கும்போது எங்களுக்குத் தெரியும். 204 00:18:54,426 --> 00:18:56,428 எங்களுக்குத் தெரிய வரும். 205 00:18:58,514 --> 00:19:02,059 உன் உடல் இப்போது சிலிர்த்தது எங்களுக்குத் தெரிவது போல. 206 00:19:08,232 --> 00:19:09,650 அதையெல்லாம் சொல்லிவிட்டு, 207 00:19:11,568 --> 00:19:16,114 இந்த மசாஜ்… நன்றாக இருக்கிறது. 208 00:19:29,461 --> 00:19:31,004 எனவே, அது அங்கிருந்துதான் வந்தது. 209 00:19:31,088 --> 00:19:32,089 அவ்வளவுதான். 210 00:19:32,798 --> 00:19:34,007 எப்படியிருந்தாலும் அது நட்சத்திரம். 211 00:19:35,175 --> 00:19:37,010 - கெப்லர்-22. - ம். 212 00:19:37,094 --> 00:19:40,597 உன்னால் பார்க்க முடியாத அந்த கிரகம் கெப்லர்-22பி. 213 00:19:41,098 --> 00:19:44,768 அதுதான் அதற்கு நாங்கள் வைத்த பெயர். அவர்கள் அதற்கு வைத்த பெயர் எங்களுக்குத் தெரியாது. 214 00:19:45,727 --> 00:19:48,438 அது பூமியைவிட இரண்டு மடங்கு ஆரம் கொண்டது, 215 00:19:48,522 --> 00:19:51,650 அதோடு அவர்களுடைய கிரகம் ஒரு பெரிய கடலாக இருக்கலாம் என்று நினைக்கிறோம். 216 00:19:55,279 --> 00:20:00,909 சில நேரங்களில் எங்கள் கண்களை மூடிக்கொண்டு அதை கற்பனை செய்ய முயற்சிப்போம். 217 00:20:12,880 --> 00:20:15,007 நான் சரியான இடத்தில் பார்க்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை. 218 00:20:15,507 --> 00:20:17,384 அதாவது, நான் பார்க்கிறேன்… 219 00:20:18,468 --> 00:20:20,220 அன்னப்பறவை என்று நினைக்கிறேன். 220 00:20:20,304 --> 00:20:22,848 மற்ற நட்சத்திரங்களைவிட பிரகாசமான ஒரு நட்சத்திரம் தெரிகிறதா? 221 00:20:24,641 --> 00:20:25,642 ஆம். 222 00:20:25,726 --> 00:20:27,102 அதுதான் டெனெப். 223 00:20:27,186 --> 00:20:30,772 நீ இறக்கையின் முதல் பகுதியிலிருந்து நேர் கோட்டில் பார்த்தால், 224 00:20:30,856 --> 00:20:32,900 உனக்கு ஒரு சின்ன ஒளிப் புள்ளி தெரிய வேண்டும். 225 00:20:32,983 --> 00:20:35,319 எனக்கு ஒரு புள்ளியிலிருந்து அடுத்த புள்ளிக்கு வித்தியாசம் தெரியவில்லை. 226 00:20:35,402 --> 00:20:37,988 நகரிலிருந்து ஒளி மாசு ஏராளமாக ஏற்படுகிறது. 227 00:20:38,822 --> 00:20:40,657 அதற்கு என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறோம். 228 00:20:49,082 --> 00:20:50,083 ஆஹா. 229 00:20:53,462 --> 00:20:54,463 இப்போது முயற்சி செய். 230 00:20:59,259 --> 00:21:02,012 நாங்கள் அதை உனக்காக ஐபீஸின் மையத்தில் தெரியும்படி நகர்த்த முடியும். 231 00:21:02,095 --> 00:21:03,639 நீ கண்டிபிடிக்க எளிதாக இருக்கலாம். 232 00:21:04,264 --> 00:21:06,099 ஒரு நிமிடம் பொறு. பொறு. 233 00:21:06,183 --> 00:21:07,351 ஆம், அது எனக்குத் தெரிகிறது என்று நினைக்கிறேன். 234 00:21:07,851 --> 00:21:09,186 - அது எனக்குத் தெரிகிறது. - அப்படியா? 235 00:21:09,269 --> 00:21:10,270 எனக்குத் தெரிகிறது. 236 00:21:15,734 --> 00:21:16,735 ஆம். 237 00:21:19,029 --> 00:21:24,743 எனவே, கெப்லர்-22பி-யில் இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்? 238 00:21:26,328 --> 00:21:28,413 அவர்களைப் பற்றிய முதல் விஷயத்தையே நாம் ஒருபோதும் தெரிந்துகொள்ள மாட்டோம். 239 00:21:29,164 --> 00:21:30,249 அவர்கள் ரொம்ப தூரத்தில் இருக்கிறார்கள். 240 00:21:31,041 --> 00:21:32,918 ஆனால் நாங்கள் அவர்களை நேசிப்பது எங்களுக்குத் தெரியும். 241 00:21:33,418 --> 00:21:34,795 நாங்கள் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். 242 00:21:35,754 --> 00:21:38,423 அதற்கு எவ்வளவு காலம் ஆனாலும், எதிர்காலத்தில் நாங்கள் அதைத் திருப்பி செலுத்துவோம். 243 00:21:39,049 --> 00:21:40,300 அதற்கு என்ன அர்த்தம்? 244 00:21:41,927 --> 00:21:43,512 அவர்களுடைய பரிசை நாங்கள் பகிர வேண்டும். 245 00:21:43,595 --> 00:21:46,265 அங்கே வேறு யார் இருந்தாலும் அவர்களோடு. 246 00:21:50,352 --> 00:21:54,231 தெளிவுபடுத்திக்கொள்ள கேட்கிறேன், வெளியே, "பிரபஞ்சமா"? 247 00:21:57,734 --> 00:21:59,653 அதைச் சரியாக எப்படி செய்வீர்கள்? 248 00:22:06,410 --> 00:22:08,370 கெப்லர்-22பி-இல் இருந்து சிக்னல் இராட்சத ஆண்டெனாவை உருவாக்குதல்!!! 249 00:22:08,453 --> 00:22:10,789 உலகின் இருக்கும் எல்லா சக்தியையும் பயன்படுத்தி விண்வெளிக்கு சிக்னல் அனுப்புதல்! 250 00:22:10,873 --> 00:22:12,708 ஒன்றாகத் தூங்குவது/நிறைய பேர் அணைத்துக்கொண்டு படுத்திருப்பது/உடல் வெப்பம் 251 00:22:12,791 --> 00:22:13,834 உடலுறவு? - ஆற்றலை வீணாக்கக்கூடாது 252 00:22:13,917 --> 00:22:15,586 உடலின் எலக்ட்ரிக் சார்ஜ் மூலம் தொடர்புகொள்வதா?? 253 00:22:15,669 --> 00:22:17,004 உணவைக் கொண்டுபோக ரயில்கள் (உவேக்) 254 00:22:17,087 --> 00:22:18,714 என்னை மாற்ற முயற்சிக்கிறார்கள்! என் சம்மதம் வேண்டும் 255 00:22:45,657 --> 00:22:47,242 எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? 256 00:22:50,871 --> 00:22:51,872 ஹேய். 257 00:22:54,666 --> 00:22:55,667 நன்றி. 258 00:22:55,751 --> 00:22:57,002 பரவாயில்லை. 259 00:22:57,544 --> 00:22:59,796 நாங்கள் நினைப்பதுதான் இதற்கு அர்த்தமா? 260 00:23:00,964 --> 00:23:02,883 - என்ன? - மீண்டும் எழுதுகிறாயா? 261 00:23:03,967 --> 00:23:04,968 எழுதுகிறேன்… 262 00:23:05,886 --> 00:23:08,013 வைகாரோ. ஆம். 263 00:23:08,096 --> 00:23:09,640 சரி. 264 00:23:09,723 --> 00:23:13,560 எனக்கு ஒரு யோசனை வந்தது, வெள்ளை பலகையில் எழுத ஆரம்பித்தேன், 265 00:23:13,644 --> 00:23:15,604 திடீரென்று என் மார்க்கர் தீர்ந்துபோனது. 266 00:23:16,188 --> 00:23:17,940 எனவே, ஆம். மீண்டும் எழுதுகிறேன். 267 00:23:18,023 --> 00:23:20,817 சரி, நாங்கள் உன்னைக் காக்க வைக்கக் கூடாது. 268 00:23:21,818 --> 00:23:25,405 புதிதாக ஏதாவது படிப்பதில் ரொம்ப ஆர்வமாக இருக்கிறோம். 269 00:23:25,489 --> 00:23:26,698 அதோடு இன்னொரு வைகாரோ. 270 00:23:27,282 --> 00:23:29,910 நீ அதை எங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்பினால் மட்டும்தான், நிச்சயமாக. 271 00:23:29,993 --> 00:23:31,411 கண்டிப்பாக அழுத்தம் இல்லை. 272 00:23:32,871 --> 00:23:34,164 நிச்சயமாக. 273 00:23:34,790 --> 00:23:37,167 எழுதுவதற்கு வாழ்த்துகள், கேரோல். 274 00:24:03,861 --> 00:24:05,904 மண்டோவியன் ஸ்பைஸ்ப்ரூட் = விஷமா?! அமுதமா?!?! காதல் மருந்து! 275 00:24:25,424 --> 00:24:27,926 அவர்களைப் பற்றி எனக்குத் தெரிந்தவை: கோபம் = ஆபத்தானதா? 276 00:24:33,724 --> 00:24:35,893 எப்படி!? 277 00:24:43,108 --> 00:24:44,234 அது நன்றாக இருந்தது. 278 00:24:45,652 --> 00:24:46,987 நெருக்கமாகப் போனது. 279 00:24:47,070 --> 00:24:48,238 வூபீ. 280 00:24:48,322 --> 00:24:50,032 என்னை முட்டாள் என்று நினைக்காதே. 281 00:24:50,115 --> 00:24:51,283 நான் உனக்குச் சொல்கிறேன். 282 00:24:51,366 --> 00:24:53,952 கடவுள் மீது சத்தியமாக, சிறுமியாக இருந்தபோது, இந்த விளையாட்டில் பிரமாதப்படுத்துவேன். 283 00:24:54,036 --> 00:24:55,120 எங்களுக்குத் தெரியும். 284 00:25:00,834 --> 00:25:02,336 நீ என்னைக் கேலி செய்கிறாயா? 285 00:25:02,419 --> 00:25:03,420 கடவுளே. 286 00:25:04,087 --> 00:25:05,839 நீ இதற்கு முன்பு விளையாடியதில்லை என்று சொன்னாய். 287 00:25:05,923 --> 00:25:07,007 ஸோஷா ஒருபோதும் விளையாடியதில்லை. 288 00:25:07,090 --> 00:25:11,553 ஆனால் ஒவ்வொரு உயிர்வாழும் குரோக்கெட் சாம்பியனின் ஒருங்கிணைந்த அறிவு எங்களிடம் இருக்கிறது, 289 00:25:11,637 --> 00:25:14,556 எனவே அது, உனக்கே தெரியும், சாதகமானது. 290 00:25:14,640 --> 00:25:16,767 ஆம். சதுரங்கம் அல்லது எதுவாக இருந்தாலும் எனக்கு அது புரிகிறது, 291 00:25:16,850 --> 00:25:18,727 ஆனால் பந்தை அடிப்பது தன்னிச்சையாக செய்யப்படுவது. 292 00:25:19,895 --> 00:25:21,772 நீங்கள் எல்லோரும் அதையும் பகிர்ந்துகொள்கிறீர்களா? 293 00:25:22,773 --> 00:25:26,818 இருக்கலாம். அல்லது ஒருவேளை உனக்கு விளையாடத் தெரியாமல் இருக்கலாம். 294 00:25:29,947 --> 00:25:33,367 உனக்கு விளையாட தெரியவில்லை, கேரோல்!!!! 295 00:25:33,450 --> 00:25:34,451 நாம் அதைச் செய்கிறோம். 296 00:25:35,327 --> 00:25:37,037 சரி. 297 00:25:38,747 --> 00:25:39,748 ஸோஷா 2 கேரோல் 0! 298 00:25:39,831 --> 00:25:43,293 சரி, அதற்காகவே, உங்கள் ஏழு பில்லியன் போரையும் தோற்கடிப்பேன். 299 00:25:43,377 --> 00:25:45,003 ஆம். எனவே, 300 00:25:45,087 --> 00:25:48,549 ஏழு பில்லியன் நபர்கள் உதைப்படப் போகிறார்கள். 301 00:25:49,758 --> 00:25:51,301 நாங்கள் உன்னிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? 302 00:25:51,385 --> 00:25:52,386 நிச்சயமாக. 303 00:25:53,554 --> 00:25:55,472 எழுதுவதில் உனக்கு சிறந்த நாளாக இருந்தது எது? 304 00:25:55,973 --> 00:25:57,349 அப்படி எதுவும் இல்லை. 305 00:25:57,432 --> 00:25:58,684 அப்படியா? 306 00:25:58,767 --> 00:26:00,561 அட, உங்களுக்குள் வேறு எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். 307 00:26:00,644 --> 00:26:02,604 நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதைக் கேட்பது, 308 00:26:02,688 --> 00:26:04,857 "உன் பற்களைத் துளையிடுவதில் ரொம்ப ஜாலியானது எது?" என்பது போன்றது. 309 00:26:06,525 --> 00:26:08,944 பாவப்பட்ட, சித்திரவதையை அனுபவிக்கும் கலைஞர். 310 00:26:09,611 --> 00:26:11,613 சொல்லப் போனால், இது இன்னும் என் முறை. 311 00:26:15,742 --> 00:26:16,827 ஏன் கேட்கிறாய்? 312 00:26:22,916 --> 00:26:24,835 24 மணிநேரமும் திறந்திருக்கும் லாச்லின்ஸ் 313 00:26:24,918 --> 00:26:27,045 அன்லிமிடெட் காபி 314 00:26:39,433 --> 00:26:42,936 இந்த இடம் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. 315 00:26:51,278 --> 00:26:53,989 நான் இங்கே திரும்பி வருவேன் என்று நினைத்ததே இல்லை. 316 00:26:59,786 --> 00:27:01,079 நாங்களும் இணைந்துகொள்ளலாமா? 317 00:27:01,163 --> 00:27:02,331 தயவுசெய்து. 318 00:27:05,000 --> 00:27:06,376 நன்றி. 319 00:27:06,460 --> 00:27:08,378 நீ என்ன உணர்கிறாய் என்று எங்களிடம் சொல்வாயா? 320 00:27:08,462 --> 00:27:10,631 அதை உன்னோடு பகிர்ந்துகொள்வதில் பெருமைப்படுவோம். 321 00:27:15,385 --> 00:27:16,595 சரி… 322 00:27:18,722 --> 00:27:21,141 இது எல்லாம் இங்கே தொடங்கியது. உனக்கே தெரியும். 323 00:27:26,063 --> 00:27:29,441 அப்போதெல்லாம் மஞ்சள் நோட்பேடுகளில் கையாலேயே எழுதுவேன். 324 00:27:30,108 --> 00:27:31,693 அதை என் தற்காலிக வேலையிலிருந்து திருடினேன். 325 00:27:32,486 --> 00:27:37,741 என்னிடம் அதைப் போல 20 இருந்தன, மாற்றி மாற்றி எழுதிக்கொண்டிருப்பேன், சில விஷயங்களை நீக்குவேன். 326 00:27:37,824 --> 00:27:41,453 முழு நேரமும், நான் ஒரு லேப்டாப் வாங்க போதுமான பணத்தைச் சேமிக்க வேண்டும் என்று கனவு காணுவேன். 327 00:27:41,537 --> 00:27:43,789 பிறகு நான் பக்கங்களைக் கிழித்து, 328 00:27:43,872 --> 00:27:47,251 இந்தப் பெரிய உலோக கிளிப்பைக் கொண்டு அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து வைப்பேன், 329 00:27:47,334 --> 00:27:48,335 அதுவும் திருடியதுதான், 330 00:27:49,086 --> 00:27:52,506 அதைத் திறக்க இரண்டு கைகளாலும் அழுத்த வேண்டியிருக்கும் 331 00:27:53,131 --> 00:27:56,969 ஒரு பக்கத்தைச் சேர்க்க போதுமான அளவுக்கே. 332 00:27:59,471 --> 00:28:02,057 அது என் உள்ளங்கைகளில் பெரிய குழிகளை ஏற்படுத்தும். 333 00:28:02,140 --> 00:28:04,059 அந்த முழு விஷயமும் ஒரு கெட்டக் கனவாக இருந்தது. 334 00:28:06,854 --> 00:28:11,108 ஒரு உணவு பரிமாறும் பெண் இருந்தாள், ப்ரி. 335 00:28:12,109 --> 00:28:14,278 அவளை ரொம்ப பிடிக்கும். காபி குறைய குறைய ஊற்றிக்கொண்டே இருப்பாள். 336 00:28:14,361 --> 00:28:17,239 நாள் முழுவதும் இங்கேயே உட்கார்ந்திருப்பது பற்றி அவள் என்னை ஒருபோதும் தொந்தரவு செய்ததில்லை. 337 00:28:22,911 --> 00:28:24,246 அடக் கடவுளே. 338 00:28:25,080 --> 00:28:26,248 ப்ரி 339 00:28:27,207 --> 00:28:28,959 தேவையான நேரத்தை எடுத்துக்கொள், அன்பே. 340 00:28:40,012 --> 00:28:41,388 இந்த இடம். 341 00:28:41,889 --> 00:28:43,640 இந்த இடம்… 342 00:28:46,810 --> 00:28:48,395 நான் தப்பிக்கும் வழியாக இருந்தது. 343 00:28:50,564 --> 00:28:51,982 அப்போது நான் நொந்து போனேன்… 344 00:28:55,485 --> 00:28:57,362 அது… பொறு, இது எரிந்துபோனது. 345 00:29:00,157 --> 00:29:01,283 இதை மீண்டும் கட்டினீர்களா? 346 00:29:03,035 --> 00:29:04,745 அது… பொறு. தரைமட்டமானதில் இருந்தா? 347 00:29:05,329 --> 00:29:06,330 காலி இடத்திலிருந்தா? 348 00:29:07,331 --> 00:29:08,457 நாங்கள் செய்தோம். 349 00:29:18,133 --> 00:29:19,635 கடவுளே, அந்த நாட்களை மிஸ் செய்கிறேன். 350 00:29:21,595 --> 00:29:24,556 காலை முழுவதும் எழுதுவதற்காக, இரவு முழுவதும் வேலை செய்வேன், பிறகு… 351 00:29:25,349 --> 00:29:27,935 அதாவது, அவைதான் சிறந்த நாட்கள். 352 00:29:41,114 --> 00:29:42,574 எல்லாம் நலம்தானே? 353 00:29:52,584 --> 00:29:53,585 கேரோல்? 354 00:31:08,994 --> 00:31:10,704 இன்று சீக்கிரமாகவே எங்களை விட்டுவிட்டு வந்துவிட்டாய். 355 00:31:11,205 --> 00:31:12,623 எல்லாம் நலம்தானே? 356 00:31:12,706 --> 00:31:14,249 ஆம், திருப்தியாக இருக்கிறது. 357 00:31:14,791 --> 00:31:16,084 கிண்டல் செய்தேன். 358 00:31:16,710 --> 00:31:17,711 ஆம். 359 00:31:18,629 --> 00:31:20,797 உனக்கு ஒரு பானம் வேண்டுமா? உனக்கு ஒரு பானம் வேண்டும். 360 00:31:20,881 --> 00:31:23,091 நீ விரும்பினால் நாங்கள் ஒன்று குடிப்போம். 361 00:31:23,175 --> 00:31:24,676 "நாங்கள்." 362 00:31:24,760 --> 00:31:26,345 "நாங்கள் நினைக்கிறோம். எங்களுக்கு வேண்டும்." 363 00:31:27,638 --> 00:31:29,181 "நான்" என்று சொல்வது உன்னைக் கொல்லுமா? 364 00:31:30,098 --> 00:31:32,100 - அது கொல்லுமா? - நிச்சயமாக இல்லை. 365 00:31:33,769 --> 00:31:34,770 எங்களுக்கு… 366 00:31:35,687 --> 00:31:39,566 எனக்கு… அது வினோதமாக இருக்கிறது, அதன் அர்த்தத்தின்படி, 367 00:31:39,650 --> 00:31:40,943 ஆனால், நிச்சயமாக, அவளால் முடியும்… 368 00:31:41,568 --> 00:31:42,569 எங்களால்… 369 00:31:43,737 --> 00:31:45,197 ஆஹா. 370 00:31:45,280 --> 00:31:48,116 உலகில் இருக்கும் எல்லா மூளைகளும் சேர்ந்தும் ஒரு பிரதிப்பெயரை யோசிக்க முடியவில்லை. 371 00:31:49,243 --> 00:31:50,577 அதனால்தான் நீ வருத்தத்தில் இருக்கிறாயா? 372 00:31:54,456 --> 00:31:55,958 அந்த உணவு பரிமாறும் பெண் எங்கே வசிக்கிறாள்? 373 00:31:56,041 --> 00:31:57,042 ப்ரி. 374 00:31:57,543 --> 00:32:00,963 "ஒன்றிணையும் நாளில்," அவள் அவளாக இருந்தபோது, நீங்களாக இல்லாதபோது. 375 00:32:01,046 --> 00:32:02,256 அவள் எங்கே இருந்தாள்? 376 00:32:02,339 --> 00:32:03,340 மயாமி. 377 00:32:04,299 --> 00:32:05,926 வேலை செய்துகொண்டிருந்தாளா? விடுமுறைக்கு வந்திருந்தாளா? 378 00:32:06,426 --> 00:32:09,012 வேலை செய்துகொண்டிருந்தாள். அழகுக்கலை நிபுணராக. 379 00:32:09,596 --> 00:32:11,056 சமீபத்தில்தான் திருமணமானது. 380 00:32:11,890 --> 00:32:13,141 ஆனால் இனி இல்லை. 381 00:32:13,225 --> 00:32:17,896 எனவே, அவள் தன் வாழ்க்கையை விட்டுவிட்டு வந்துவிட்டாள், பிறகு, என்ன? 382 00:32:17,980 --> 00:32:23,944 கொஞ்சம் நடிப்பதற்காக நீங்கள் அவளை இங்கே கூட்டி வந்திருக்கிறீர்களா? உணவு பரிமாறும் பெண் நாடகமா? 383 00:32:24,820 --> 00:32:27,781 கேரோல், எது உன்னைத் தொந்தரவு செய்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. 384 00:32:28,907 --> 00:32:30,492 உன்னால் இன்னும் குறிப்பாக சொல்ல முடியுமா? 385 00:32:30,576 --> 00:32:33,245 நீ என்னை திசை திருப்ப முயற்சிக்கிறாய். 386 00:32:34,288 --> 00:32:35,581 வேறு விஷயத்தை யோசிக்க வைக்கிறாய். 387 00:32:37,457 --> 00:32:40,002 நீங்கள் எனக்குப் பிடித்த உணவகத்தை மீண்டும் கட்டினீர்கள், 388 00:32:40,627 --> 00:32:44,089 நான் மீண்டும் எழுதுகிறேன் என்று சொன்னவுடன் மகிழ்ச்சியில் குதிக்கிறீர்கள், 389 00:32:44,173 --> 00:32:45,382 ஆனால் அது நடிப்பு. 390 00:32:45,465 --> 00:32:49,261 நான் கைவிடவில்லை என்பது உங்களுக்குத் தெரியும் என்பதால் இது சூழ்ச்சிகரமான அபத்தம். 391 00:32:49,970 --> 00:32:50,971 ஒப்புக்கொள். 392 00:32:52,055 --> 00:32:54,224 நான் கைவிட மாட்டேன் என்று உங்களுக்குத் தெரியும் என்று சொல். 393 00:32:55,642 --> 00:32:56,643 எங்களுக்குத் தெரியும். 394 00:32:59,813 --> 00:33:00,939 நீ கைவிடுவதை விரும்புகிறோம். 395 00:33:03,192 --> 00:33:06,737 ஆனால் எங்களுக்கு வைகாரோவைப் பிடிக்கும் என்பதும் உண்மை. 396 00:33:06,820 --> 00:33:08,864 சரி, நேர்மை. 397 00:33:09,364 --> 00:33:11,325 அதைப் பார்த்துவிடுவோம். ஒருவரிடம் ஒருவர் நேர்மையாக இருப்போம். 398 00:33:11,909 --> 00:33:13,118 எனக்கு உன்னைப் பிடிக்கிறது. 399 00:33:13,202 --> 00:33:15,329 நீங்கள். நீ… என்னவோ. 400 00:33:16,205 --> 00:33:17,206 நீ… 401 00:33:18,373 --> 00:33:20,876 எனக்குப் பிடித்த நிறைய விஷயங்கள் உன்னிடம் இருக்கின்றன, 402 00:33:21,502 --> 00:33:23,086 ஆனால் இது? 403 00:33:25,047 --> 00:33:27,007 இது ஒரு பெரும் குழப்பம். 404 00:33:27,966 --> 00:33:29,718 இது நீடிக்க முடியாதது. 405 00:33:30,636 --> 00:33:33,514 இது மனநோய். இது மனச்சிதைவு. 406 00:33:33,597 --> 00:33:37,142 நீங்கள் பட்டினி கிடக்கும்போது கூட, மரத்திலிருந்து ஒரு ஆப்பிளைக் கூட பறிக்க முடியாதா? 407 00:33:37,226 --> 00:33:38,477 நான்… எப்படி… 408 00:33:40,687 --> 00:33:46,985 எல்லோரும் மீண்டும் என்னை விட்டுப் பிரிவீர்கள் என்றாலும், யாராவது உலகத்தை சரிசெய்ய வேண்டும். 409 00:33:47,069 --> 00:33:49,571 அதற்கு அர்த்தம் இப்படி இருந்தாலும் கூட… 410 00:35:18,160 --> 00:35:20,495 - காலை வணக்கம். - ஹேய். 411 00:35:23,498 --> 00:35:25,709 எவ்வளவு நேரமாக விழித்திருக்கிறாய்? 412 00:35:26,585 --> 00:35:27,794 ரொம்ப நேரமாக. 413 00:35:35,177 --> 00:35:36,887 முதல் அத்தியாயத்தைப் படிக்க விரும்புகிறாயா? 414 00:36:18,220 --> 00:36:19,555 என்னை காக்க வைக்காதே. 415 00:36:20,848 --> 00:36:21,890 ரபான்… 416 00:36:23,767 --> 00:36:24,977 இப்போது ஒரு பெண். 417 00:36:25,060 --> 00:36:26,144 நீண்ட கால தாமதத்துக்குப் பிறகு. 418 00:36:26,812 --> 00:36:29,815 ஆனால் நான் யோசித்தேன், இப்போது, ஏன் கூடாது? 419 00:36:30,357 --> 00:36:31,400 அர்த்தமுள்ளதாக இருக்கிறது. 420 00:36:31,483 --> 00:36:34,528 எனவே, நீ இதை மீண்டும் மாற்றி எழுதப் போகிறாயா? 421 00:36:36,405 --> 00:36:37,406 தேவையில்லை. 422 00:36:37,489 --> 00:36:39,241 - அது நியதிப்படி நடக்கலாம். - எப்படி? 423 00:36:39,324 --> 00:36:41,660 இரண்டாவது புத்தகத்தில் இருந்து உண்மையின் எழுத்துருவா? 424 00:36:42,160 --> 00:36:43,412 இல்லை. 425 00:36:43,495 --> 00:36:44,872 இல்லை, அது வேலை செய்யாது. 426 00:36:44,955 --> 00:36:48,250 - இல்லை, ஆம், நீ சொல்வது சரி. - கோலின்பிரேயின் உருமாருபவர்கள். 427 00:36:52,296 --> 00:36:53,505 நான் நினைத்துக்கொண்டிருந்தேன், குகைகள்… 428 00:36:53,589 --> 00:36:55,090 - ஏவலோரின் குகைகள். - ஆம். 429 00:36:55,174 --> 00:36:58,802 - ஆனால் அவை காலத்தால் அழியவில்லையா? - நிச்சயமாக. 430 00:36:58,886 --> 00:37:02,097 ஆனால் ரபான் போன்ற ஒருவருக்கு காலம் என்பது என்ன? 431 00:37:02,681 --> 00:37:04,850 அவர்கள் கேப்டன் வெர்ஜிலின் உலகியல் சார்ந்த திசைகாட்டியை 432 00:37:04,933 --> 00:37:06,852 - பெற வேண்டும்… - உலகியல் சார்ந்த திசைகாட்டி! 433 00:37:07,686 --> 00:37:09,563 - ஆஹா. - லுக்கேஷியா ஏதோவொன்றுக்கு திசைகாட்டியைப் 434 00:37:09,646 --> 00:37:11,398 பயன்படுத்துவதைப் பற்றி நான் யோசித்தேன், 435 00:37:11,481 --> 00:37:13,317 எனக்கு வாழ்க்கையில் என்னவென்று ஞாபகம் இல்லாத ஒன்று, 436 00:37:13,400 --> 00:37:16,236 ஆனால் அது… ரபானுக்கு அதிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது. 437 00:37:18,780 --> 00:37:19,781 ஆம். 438 00:37:22,075 --> 00:37:24,161 அப்படியானால், அதுவரை உனக்குப் பிடித்திருக்கிறதா? 439 00:37:26,246 --> 00:37:27,247 கேரோல். 440 00:37:27,915 --> 00:37:28,916 எங்களுக்கு… 441 00:37:31,335 --> 00:37:32,419 எனக்கு இதைப் பிடித்திருக்கிறது. 442 00:37:38,842 --> 00:37:40,302 ஜோ பாஸ் கிட்டார் வாசிக்கிறார். 443 00:37:40,385 --> 00:37:42,804 ரே பிரவுன் பேஸ் வாசிக்கிறார். 444 00:37:42,888 --> 00:37:45,057 அந்த அற்புதமான ஸ்னேரை மிக்கி ரோக்கர் வாசிக்கிறார், 445 00:37:45,140 --> 00:37:49,144 நிச்சயமாக, அந்த ஒப்பற்ற ட்ரம்பெட்டை வாசிப்பவர் டிஸ்ஸி கில்லெஸ்பி. 446 00:37:49,228 --> 00:37:50,521 இப்போது இதோ ஒரு நிஜ இசை விருந்து. 447 00:37:50,604 --> 00:37:56,235 KHNM, 92.4 FM-இல் மைல்ஸ் டேவிஸின் "ஆல் ஆஃப் யூ". 448 00:38:02,616 --> 00:38:05,577 நீ நம் இருவருக்கும் போதுமான உணவை சமைக்கிறாய் என்று நம்புகிறேன். 449 00:38:06,370 --> 00:38:07,663 நீயும் சாப்பிடுகிறாய். 450 00:38:12,251 --> 00:38:14,294 உனக்கு ஆம்லெட்களைப் பிடிக்கும்தானே? 451 00:38:15,212 --> 00:38:16,213 எங்களுக்குப் பிடிக்கும். 452 00:38:16,296 --> 00:38:18,465 எங்களுக்கு எல்லா காலை உணவுகளையும் பிடிக்கும். 453 00:38:19,132 --> 00:38:20,801 நிச்சயமாக. 454 00:38:20,884 --> 00:38:23,720 ஆனால் நீ… நீ. 455 00:38:23,804 --> 00:38:24,972 உன்னை மட்டும் குறிக்கும் "நீ"… 456 00:38:25,055 --> 00:38:27,766 ஸோஷாவுக்கு ஆம்லெட்களைப் பிடிக்குமா? 457 00:38:28,559 --> 00:38:30,227 ஸோஷாவுக்கு… 458 00:38:30,894 --> 00:38:33,397 எனக்கு ஆம்லெட்களைப் பிடிக்கும். 459 00:38:34,648 --> 00:38:36,733 அவற்றை ருசிக்க பல வாய்ப்புகள் கிடைத்ததில்லை. 460 00:38:39,570 --> 00:38:42,656 உனக்குப் பிடித்த உணவு எது? 461 00:38:51,164 --> 00:38:52,332 மாம்பழ ஐஸ்கிரீம். 462 00:38:54,084 --> 00:38:56,378 எனக்கு மாம்பழ ஐஸ்கிரீமைப் பிடிக்கும். 463 00:38:57,921 --> 00:39:02,134 நான் வசித்த பகுதியில் ஒரு முதியவர் இருந்தார், அவர் அதை ஒரு சிறிய வண்டியில் வைத்து விற்பார். 464 00:39:04,052 --> 00:39:08,557 நான் கட்நைஸ்கில் இருந்து புறப்படும் கப்பல்களைப் பார்த்துக்கொண்டிருப்பேன். 465 00:39:08,640 --> 00:39:11,059 புத்தம் புதியது. முதல் பயணம். 466 00:39:11,143 --> 00:39:13,979 எனக்கு ஒருவேளை… பத்து வயது இருக்குமா? 467 00:39:14,813 --> 00:39:17,983 அந்த இராட்சத கப்பல்களால் நான் ஈர்க்கப்பட்டேன். 468 00:39:18,567 --> 00:39:19,651 அவற்றைக் கட்டியது யார்? 469 00:39:20,360 --> 00:39:21,486 எதற்காக? 470 00:39:22,237 --> 00:39:23,530 அவை எங்கே போகின்றன? 471 00:39:25,908 --> 00:39:26,992 இப்போது எனக்குத் தெரியும். 472 00:39:28,619 --> 00:39:30,871 சில சமயங்களில், வண்டியில் ஐஸ்கிரீம் விற்பவர் 473 00:39:30,954 --> 00:39:34,958 விற்க முடியாத அளவுக்கு இருக்கும்போது ஐஸ்கிரீம் பார்களை எங்களுக்குக் கொடுப்பார். 474 00:39:35,834 --> 00:39:38,545 நாங்கள் சில்லறை காசு கூட இல்லாத ஏழைகள் என்று அவருக்குத் தெரியும். 475 00:39:38,629 --> 00:39:40,839 நாடு திறக்கப்பட்டப் பிறகு, 476 00:39:40,923 --> 00:39:43,550 திடீரென்று அவருக்கு புதிய சுவைகள் கிடைத்தன. 477 00:39:43,634 --> 00:39:45,636 புதினா, காபி, பீச். 478 00:39:46,595 --> 00:39:50,015 ஆனால் மாம்பழம், 479 00:39:51,016 --> 00:39:53,018 அதுதான் எனக்குப் பிடித்தது. 480 00:40:01,401 --> 00:40:02,945 அதைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. 481 00:40:12,287 --> 00:40:13,413 ஸோஷா? 482 00:40:17,000 --> 00:40:18,585 உன்னைப் பார்க்க ஒருவர் வரப் போகிறார். 483 00:40:36,270 --> 00:40:37,312 சரி. 484 00:40:37,396 --> 00:40:38,856 சரி. 485 00:41:11,555 --> 00:41:13,307 மெக்சிகோ-அமெரிக்கா எல்லை 31 கிமீ 486 00:42:49,820 --> 00:42:51,822 வசனத் தமிழாக்கம் அருண்குமார்