1 00:02:13,842 --> 00:02:14,843 ஹலோ. 2 00:02:16,637 --> 00:02:17,638 ஹலோ. 3 00:02:18,972 --> 00:02:20,516 இங்கே என்ன செய்கிறாய்? 4 00:02:21,558 --> 00:02:23,852 நான் வழிதவறிவிட்டேன். 5 00:02:24,436 --> 00:02:29,441 அடடா. அது நல்லதில்லையே. 6 00:02:32,152 --> 00:02:34,321 நீ இங்கே எப்படி வந்தாய்? 7 00:02:35,197 --> 00:02:37,699 ஹலோ. 8 00:02:38,575 --> 00:02:39,660 யாருக்கு ஹலோ? 9 00:02:39,743 --> 00:02:41,161 ஹலோ, கேக். 10 00:02:41,995 --> 00:02:43,288 எந்த கேக்? 11 00:02:43,372 --> 00:02:46,625 அந்த கேக். அது சுவையாகத் தெரிகிறது. 12 00:02:47,125 --> 00:02:50,754 பிரமாதம். அதாவது அது அற்புதமாக உள்ளது. 13 00:02:50,838 --> 00:02:52,381 எனக்கு கேக் எதுவும் தெரியவில்லை. 14 00:02:52,464 --> 00:02:53,924 அது... 15 00:02:58,846 --> 00:02:59,847 இது ஒரு மரம். 16 00:03:02,474 --> 00:03:07,521 இது ஒரு அருமையான மரம். ஆனால் இது கொஞ்சம் கேக் போலத் தெரிந்தது. 17 00:03:09,940 --> 00:03:15,737 ஆம். கேக் இல்லை. நீ வழிதவறிவிட்டாய். 18 00:03:16,905 --> 00:03:17,906 ஆம். 19 00:03:21,869 --> 00:03:23,912 ஒரு வயதான மோல் என்னிடம், ”நீ வழிதவறியபோது, 20 00:03:24,413 --> 00:03:30,002 ஆற்றைப் பின்தொடர்ந்து செல், அது உன்னை வீட்டுக்குக் கூட்டிச் செல்லும்” என்றார். 21 00:03:30,085 --> 00:03:31,587 ஆனால் எனக்கு ஆறு எதுவும் தெரியவில்லை. 22 00:03:35,048 --> 00:03:36,884 ஒருவேளை நீ அந்தக் கிளையில் இருந்து பார்த்தால் தெரியலாம். 23 00:03:37,593 --> 00:03:40,804 மேலே இருக்கும்போது நீ கேக்கை பார்த்தால்... 24 00:03:42,055 --> 00:03:43,599 என்னை மன்னித்துவிடு. 25 00:03:44,808 --> 00:03:46,727 ஓ, இல்லை. மன்னித்துவிடு. 26 00:03:46,810 --> 00:03:48,437 நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? 27 00:03:48,520 --> 00:03:49,605 முழுவதும் என் தவறுதான். 28 00:03:49,688 --> 00:03:50,981 நான் வருந்துகிறேன். 29 00:03:51,064 --> 00:03:54,860 வேண்டாம். நன்றி. எனக்கு கொஞ்சம் கதகதப்பாக இருந்தது. 30 00:04:12,628 --> 00:04:13,629 உனக்கு என்ன தெரிகிறது? 31 00:04:15,422 --> 00:04:16,673 எதுவும் தெரியவில்லை. 32 00:04:23,514 --> 00:04:25,474 நீ வளர்ந்த பிறகு என்னவாக விரும்புகிறாய்? 33 00:04:30,479 --> 00:04:31,480 கனிவானவாக. 34 00:04:43,367 --> 00:04:45,327 கனிவை விட எதுவும் சிறப்பானது இல்லை. 35 00:04:46,662 --> 00:04:49,915 அது அனைத்திலும் இயல்பாகவே இருக்கும். 36 00:04:59,883 --> 00:05:02,803 நாம் பார்த்துக்கொள்ள வேண்டிய அழகு நிறைய உள்ளது. 37 00:05:04,012 --> 00:05:06,807 ஆம். நிறைய உள்ளது. 38 00:05:13,564 --> 00:05:14,565 நன்றாக இருக்கிறாயா? 39 00:05:16,650 --> 00:05:18,235 மன்னித்துவிடு. ஆம், நன்றாக இருக்கிறேன். 40 00:05:18,318 --> 00:05:21,655 இல்லை, நாம் அந்த ஆற்றைத் தேட வேண்டும் என நினைத்தேன். 41 00:05:30,372 --> 00:05:33,417 கடவுளே. இது ஏறுவது கடினமாக உள்ளது. 42 00:05:36,003 --> 00:05:37,004 இது நன்றாக உள்ளதா? 43 00:05:39,256 --> 00:05:41,884 நான் உனக்கு சிரமம் கொடுக்க விரும்பவில்லை. 44 00:05:41,967 --> 00:05:43,844 -பரவாயில்லை. -ஓ. நன்றி. 45 00:05:56,815 --> 00:05:58,358 அங்கே என்ன உள்ளது? 46 00:05:59,610 --> 00:06:00,694 அதுதான் காடு. 47 00:06:02,946 --> 00:06:03,947 அதைப் பார்த்து பயப்படாதே. 48 00:06:08,076 --> 00:06:10,662 பார். எனக்கு ஆறு தெரிகிறது. 49 00:06:12,122 --> 00:06:13,332 இரு. என்ன? 50 00:06:13,415 --> 00:06:16,251 நான் பயப்படாதே என்றுதான் சொன்னேன், அதை நோக்கிப் போகச் சொல்லவில்லை. 51 00:06:17,377 --> 00:06:20,005 கடவுளே. 52 00:06:25,010 --> 00:06:27,179 உனக்குப் பிடித்த பொன்மொழி எதுவும் உள்ளதா? 53 00:06:28,680 --> 00:06:29,681 ஆம். 54 00:06:30,849 --> 00:06:31,850 என்ன அது? 55 00:06:33,060 --> 00:06:37,314 முதல் முறை நீ வெற்றியடையவில்லை எனில், கொஞ்சம் கேக் சாப்பிடு. 56 00:06:37,397 --> 00:06:39,858 புரிகிறது. அது வேலை செய்யுமா? 57 00:06:41,026 --> 00:06:42,152 ஒவ்வொரு முறையும் வேலை செய்யும். 58 00:06:45,822 --> 00:06:48,700 நாம் எந்தப் பக்கத்தைப் பின்தொடர வேண்டும் என அந்த வயதான மோல் கூறினாரா? 59 00:06:51,537 --> 00:06:52,621 நான் அவரிடம் அதைக் கேட்கவில்லை. 60 00:07:05,384 --> 00:07:10,055 நம் வெளிப்புறத்தை மட்டும் பார்க்க முடிகிறது, ஆனால் கிட்டத்தட்ட அனைத்துமே 61 00:07:10,931 --> 00:07:14,017 உள்ளே நடப்பது விசித்திரமாக உள்ளதல்லவா? 62 00:07:21,024 --> 00:07:23,360 அங்கே எதுவும் உள்ளதா? 63 00:07:30,325 --> 00:07:31,493 இங்கே இருட்டுகிறது. 64 00:07:32,369 --> 00:07:33,370 நாம்... 65 00:07:34,955 --> 00:07:35,956 நல்ல யோசனை. 66 00:07:37,040 --> 00:07:38,792 நாம் நாளை நமது பயணத்தைத் தொடங்கலாம். 67 00:07:47,342 --> 00:07:48,510 என்ன அது? 68 00:07:50,345 --> 00:07:54,099 நாம் குறைவாக பயந்தால் நாம் எப்படி இருப்போம் என நினைத்துப் பார். 69 00:07:57,561 --> 00:08:02,399 எனக்குத் தெரிந்த பெரும்பாலான வயதான மோல்கள் தங்கள் பயம் சொல்வதைக் கேட்காமல் கனவுகள் 70 00:08:02,482 --> 00:08:04,318 சொல்வதைக் கேட்டிருக்கலாம் என விரும்புகின்றனர். 71 00:08:07,821 --> 00:08:09,156 நீ எதைப் பற்றி கனவு காண்கிறாய்? 72 00:08:10,741 --> 00:08:12,117 வீட்டைப் பற்றி. 73 00:08:13,785 --> 00:08:14,786 அது எப்படி இருக்கும்? 74 00:08:15,787 --> 00:08:20,125 எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. 75 00:08:22,961 --> 00:08:25,422 ஆனால் எனக்கு ஒரு வீடு தேவை எனத் தெரியும். 76 00:08:59,706 --> 00:09:02,334 கடவுளே. நல்ல பசியில் இருக்கிறது. 77 00:09:03,168 --> 00:09:04,002 ஆம். 78 00:09:33,824 --> 00:09:37,452 ஒன்றுமில்லை. அந்த நரி போய்விட்டது. 79 00:09:40,497 --> 00:09:41,790 என்ன சத்தம் அது? 80 00:09:41,874 --> 00:09:42,875 எனக்குத் தெரியவில்லை. 81 00:09:44,877 --> 00:09:46,545 யாருக்காவது காயம்பட்டுள்ளதா? 82 00:09:47,337 --> 00:09:48,338 இருக்கலாம். 83 00:09:49,131 --> 00:09:50,465 நாம் போய் பார்க்கலாமா? 84 00:09:51,008 --> 00:09:55,637 நல்ல யோசனை. நான் உன்னை கதகதப்பாக வைத்திருக்க, இங்கேயே இருக்கிறேன். 85 00:09:56,138 --> 00:09:58,390 சரி. நன்றி. 86 00:10:09,610 --> 00:10:10,736 அது அந்த நரி. 87 00:10:13,697 --> 00:10:15,699 அது மாட்டிக்கொண்டுள்ளது. 88 00:10:24,124 --> 00:10:25,125 கடவுளே. 89 00:10:25,626 --> 00:10:27,044 ஜாக்கிரதை. 90 00:10:27,711 --> 00:10:31,173 நான் பயப்படவில்லை. 91 00:10:37,012 --> 00:10:40,098 நான் இந்தப் பொறியில் சிக்கிக்கொள்ளவில்லை எனில், 92 00:10:41,225 --> 00:10:43,227 உன்னைக் கொன்றுவிடுவேன். 93 00:10:45,229 --> 00:10:47,064 நீ அந்தப் பொறியிலேயே இருந்தால், 94 00:10:48,482 --> 00:10:50,609 நீ இறந்துவிடுவாய். 95 00:11:11,630 --> 00:11:13,465 அருமையாகச் செய்தாய். 96 00:11:16,802 --> 00:11:23,725 நாம் சில விஷயங்களுக்கு எப்படி ரியாக்ட் செய்கிறோம் என்பது நமது அற்புதமான சுதந்திரங்களில் ஒன்று. 97 00:11:38,615 --> 00:11:40,033 இனிமையான காலை. 98 00:11:40,868 --> 00:11:41,869 நாம் சென்று... 99 00:11:42,369 --> 00:11:45,247 அச்சச்சோ. நீ உருளுகிறாய். 100 00:11:45,747 --> 00:11:49,293 நீ ஸ்னோபால் போல இருக்கிறாய். இல்லை, மோல் பால் போல. 101 00:11:49,877 --> 00:11:52,421 ஸ்னோ மோல். உருளுவதை நிறுத்து. 102 00:11:52,504 --> 00:11:53,839 கடவுளே. 103 00:11:57,467 --> 00:12:00,929 அடக் கடவுளே, இல்லை. ஆறு இருக்கிறது. ஜாக்கிரதை! 104 00:12:27,623 --> 00:12:28,707 என் கையைப் பிடித்துக்கொள். 105 00:12:29,458 --> 00:12:32,002 ஐயோ. அந்த நரி. 106 00:12:43,722 --> 00:12:45,682 இல்லை! 107 00:12:50,312 --> 00:12:51,313 இல்லை. 108 00:13:14,837 --> 00:13:15,838 நன்றி. 109 00:13:25,556 --> 00:13:26,557 நன்றி. 110 00:13:44,950 --> 00:13:48,328 அந்த நரி மீண்டும் வருகிறது. அது நம்முடன் வருகிறது என நினைக்கிறாயா? 111 00:13:49,746 --> 00:13:50,789 அப்படித்தான் நினைக்கிறேன். 112 00:13:51,957 --> 00:13:53,333 அதுவும் வழிதவறியிருக்கலாம். 113 00:13:54,084 --> 00:13:58,630 அனைவரும் சில நேரம் வழிதவறியதாக உணர்வார்கள் என நினைக்கிறேன். நான் உணர்கிறேன். 114 00:14:02,926 --> 00:14:04,678 எனக்கு வீடு எப்படி இருக்கும் எனத் தெரியும். 115 00:14:05,179 --> 00:14:06,972 -அப்படியா? -ஆம். 116 00:14:07,055 --> 00:14:12,895 அதில் சுவர்கள், கூரை, கதவுக்கு மேலே ஒரு மணி, எல்லா ஜன்னல்களிலும் கேக் இருக்கும். 117 00:14:13,604 --> 00:14:15,397 அது ஒரு கேக் கடை என நினைக்கிறேன். 118 00:14:17,107 --> 00:14:18,483 அது ஒருவித வீடு இல்லையா? 119 00:14:19,359 --> 00:14:21,111 நாம் கேக் கடையில் வசிக்க முடியாது. 120 00:14:22,112 --> 00:14:23,113 ஏன் முடியாது? 121 00:14:28,160 --> 00:14:32,372 வீடு என்பது கதகதப்பாகவும், 122 00:14:33,248 --> 00:14:36,210 கனிவாகவும் லைட்களுடனும் இருக்கும் இடம். 123 00:14:51,058 --> 00:14:52,059 ஹலோ. 124 00:14:56,980 --> 00:14:57,981 ஹலோ. 125 00:15:01,735 --> 00:15:02,736 ஹலோ. 126 00:15:03,862 --> 00:15:05,447 நீ இங்கே நீண்ட நேரமாக இருக்கிறாயா? 127 00:15:06,782 --> 00:15:07,908 அப்படித்தான் தோன்றுகிறது. 128 00:15:09,660 --> 00:15:10,661 நீ வழிதவறிவிட்டாயா? 129 00:15:11,537 --> 00:15:12,871 இல்லை. 130 00:15:12,955 --> 00:15:16,583 நாங்கள் வழிதவறிவிட்டோம், ஆனால் எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது. 131 00:15:50,993 --> 00:15:54,913 அந்த மரங்களின் மீதுள்ள பனி, கேக் மீதுள்ள கிரீம் போல உள்ளது. 132 00:15:56,456 --> 00:15:57,749 உனக்கு கேக் பைத்தியம் பிடித்துள்ளது. 133 00:16:35,662 --> 00:16:40,250 நண்பர்களுடன் எதுவும் செய்யாமல் இருப்பது, எதுவும் செய்யாமல் இருப்பது இல்லை, சரியா? 134 00:16:41,043 --> 00:16:42,211 ஆம். 135 00:17:22,334 --> 00:17:23,836 அதைப் பார். 136 00:17:25,878 --> 00:17:29,424 நான் மிகவும் குட்டியாக இருக்கிறேன். 137 00:17:30,634 --> 00:17:34,179 ஆம், ஆனால் நீ பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறாய். 138 00:17:35,514 --> 00:17:38,392 நாம் என்ன செய்யப் போகிறோம்? 139 00:17:39,268 --> 00:17:41,270 நாங்கள் கேக்கைத் தேடுகிறோம். 140 00:17:42,479 --> 00:17:43,814 அப்படியா? 141 00:17:43,897 --> 00:17:48,110 இல்லை. நாங்கள் வீட்டைக் கண்டறிய ஆற்றைப் பின்தொடர்கிறோம். 142 00:17:48,735 --> 00:17:49,736 அது எவ்வளவு தூரத்தில் உள்ளது. 143 00:17:50,821 --> 00:17:52,155 எங்களுக்குத் தெரியாது. 144 00:17:53,198 --> 00:17:55,784 எனில் போகலாம். 145 00:18:01,790 --> 00:18:03,041 உன்னால் எவ்வளவு வேகமாக ஓட முடியும்? 146 00:18:03,876 --> 00:18:06,670 நான் சிறப்பான தடகள வீரன் என்று சொல்ல முடியாது, 147 00:18:06,753 --> 00:18:09,798 ஆனால் நான் குழி தோண்டும் போட்டியில் ஒருமுறை வென்றுள்ளேன். 148 00:18:09,882 --> 00:18:11,758 உன்னிடம் கேட்கவில்லை. 149 00:18:12,342 --> 00:18:14,928 ஓ, சரி. நான்... அடடா. 150 00:18:50,297 --> 00:18:51,298 நீ விழுந்துவிட்டாய். 151 00:18:53,675 --> 00:18:54,676 ஆனால் நான் இருக்கிறேன். 152 00:19:01,058 --> 00:19:02,059 மன்னித்துவிடு. 153 00:19:02,809 --> 00:19:04,311 அது ஒரு விபத்து. 154 00:19:05,145 --> 00:19:08,565 அது என் தவறுதான். நான் கையை விட்டுவிட்டேன். 155 00:19:12,361 --> 00:19:15,906 கடவுளே. மன்னித்துவிடு. 156 00:19:18,951 --> 00:19:22,955 இல்லை. காரணத்துடன் தான் கண்ணீர் வரும். 157 00:19:23,038 --> 00:19:26,834 அவை உனது பலம், பலவீனம் இல்லை. 158 00:19:28,669 --> 00:19:33,298 என்னைவிட அதிகமாக நீ என்னை நம்புகிறாய் என நினைக்கிறேன். 159 00:19:36,552 --> 00:19:37,553 நீயும் நம்புவாய். 160 00:19:41,098 --> 00:19:42,641 வாழ்க்கை கடினமானது... 161 00:19:45,561 --> 00:19:46,812 ஆனால் நீ நேசிக்கப்படுகிறாய். 162 00:19:54,319 --> 00:19:56,655 பாருங்கள். லைட்டுகள். 163 00:19:58,615 --> 00:19:59,992 அது வீடு போல தெரிகிறது. 164 00:20:00,492 --> 00:20:02,119 ஆம். இல்லையா? 165 00:20:20,554 --> 00:20:22,472 அந்த நரி பேசவேயில்லை. 166 00:20:23,765 --> 00:20:27,519 இல்லை. அது நம்மிடம் இனிமையாக உள்ளது. 167 00:20:30,355 --> 00:20:31,857 உண்மையில்... 168 00:20:34,318 --> 00:20:37,112 சொல்வதற்குச் சுவாரஸ்யமாக 169 00:20:37,196 --> 00:20:42,242 பெரும்பாலும் என்னிடம் எதுவுமில்லை எனத் தோன்றும். 170 00:20:46,330 --> 00:20:49,583 உண்மையாக இருப்பது எப்போதும் சுவாரஸ்யமானதுதான். 171 00:21:05,933 --> 00:21:09,061 நீ கூறியதிலேயே துணிச்சலான விஷயம் எது? 172 00:21:12,606 --> 00:21:13,607 “உதவி”. 173 00:21:16,151 --> 00:21:19,530 உதவி கேட்பது என்பது விட்டுவிடுவது இல்லை. 174 00:21:20,781 --> 00:21:23,450 அது விடாமல் பிடித்துக்கொள்வது. 175 00:21:34,419 --> 00:21:39,007 சில நேரம், “உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்” எனச் சொல்ல விரும்புகிறேன். 176 00:21:39,091 --> 00:21:41,051 ஆனால் அது கடினமாக உள்ளது. 177 00:21:41,134 --> 00:21:42,135 அப்படியா? 178 00:21:42,719 --> 00:21:47,140 ஆம், அதனால் நான், “நாம் அனைவரும் இங்கே இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி” என்பேன். 179 00:21:48,851 --> 00:21:49,852 சரி. 180 00:21:50,936 --> 00:21:52,271 நாம் அனைவரும் இங்கே இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. 181 00:21:54,523 --> 00:21:56,066 நாம் அனைவரும் இங்கே இருப்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி. 182 00:22:07,786 --> 00:22:11,081 நாம் என்ன செய்வது? அது சரியாகப்படவில்லை. 183 00:22:11,999 --> 00:22:13,584 கடவுளே, எனக்கு இது பிடிக்கவில்லை. 184 00:23:28,242 --> 00:23:30,994 பிரச்சினைகள் கட்டுப்பாடின்றி இருப்பதாகத் தோன்றும்போது, 185 00:23:31,662 --> 00:23:35,374 அருகில் உள்ள, நீ நேசிக்கும் விஷயத்தில் கவனத்தைச் செலுத்து. 186 00:23:37,501 --> 00:23:38,502 அது எனக்குப் பிடித்துள்ளது. 187 00:23:43,549 --> 00:23:46,176 இந்தப் புயல் கடந்துவிடும். 188 00:24:17,875 --> 00:24:23,380 ஓ, இல்லை. அந்த லைட்டுகள் எங்கே? அவை எனக்குத் தெரியவில்லை. 189 00:24:25,883 --> 00:24:29,970 நாம் நீண்ட தூரம் போக வேண்டும் எனத் தோன்றுகிறது. 190 00:24:32,097 --> 00:24:36,935 தெரியும். ஆனால் நாம் எவ்வளவு தூரம் வந்துள்ளோம் பார். 191 00:24:38,896 --> 00:24:42,191 என்னால் இதைச் செய்ய முடியாது என நினைக்கிறேன். 192 00:24:44,193 --> 00:24:46,820 நான் ஒரு வீட்டைக் கண்டுபிடிக்கப் போவதில்லை. 193 00:24:50,282 --> 00:24:51,283 சில நேரம், 194 00:24:52,367 --> 00:24:56,663 நமது மனது நம்மை ஏமாற்றும். 195 00:24:59,541 --> 00:25:03,420 நீ சிறப்பானவன் இல்லை, இது பயனற்றது என அது உன்னிடம் கூறலாம். 196 00:25:04,421 --> 00:25:07,424 ஆனால் நான் இதைக் கண்டறிந்துள்ளேன்: 197 00:25:09,384 --> 00:25:12,930 நீ நேசிக்கப்படுகிறாய், நீ முக்கியமானவன், 198 00:25:13,472 --> 00:25:17,559 மேலும் வேறு யாராலும் கொடுக்க முடியாததை நீ இந்த உலகத்துக்குக் கொடுக்கிறாய். 199 00:25:19,853 --> 00:25:20,854 அதனால் பொறுமையாக இரு. 200 00:25:37,329 --> 00:25:38,705 நீ நன்றாக இருக்கிறாயா? 201 00:25:44,336 --> 00:25:47,339 நான் உங்களிடம் ஒன்று கூறவில்லை. 202 00:25:48,549 --> 00:25:49,550 என்ன? 203 00:25:52,386 --> 00:25:54,054 என்னால் பறக்க முடியும். 204 00:25:54,930 --> 00:25:56,515 உன்னால் பறக்க முடியுமா? 205 00:25:57,140 --> 00:26:02,688 ஆம். ஆனால் அது மற்ற குதிரைகளைப் பொறாமைப்படச் செய்வதால், பறப்பதை நிறுத்துவிட்டேன். 206 00:26:05,065 --> 00:26:10,279 உன்னால் பறக்க முடிந்தாலும் முடியாவிட்டாலும் நாங்கள் உன்னை நேசிக்கிறோம். 207 00:26:37,848 --> 00:26:39,474 எங்களுடன் இணைந்துகொள். 208 00:26:40,642 --> 00:26:44,396 நான் இங்கேயே இருக்கிறேன். நன்றி. 209 00:26:45,063 --> 00:26:46,064 தயவுசெய்து வா. 210 00:27:58,011 --> 00:28:01,473 பார். அதோ உள்ளது. 211 00:28:03,058 --> 00:28:04,059 நீ கண்டுபிடித்துவிட்டாய். 212 00:28:33,755 --> 00:28:37,843 அது வீட்டைப் போல தானே இருக்கிறது? 213 00:28:40,345 --> 00:28:43,849 சரி, நம் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. 214 00:28:45,392 --> 00:28:46,393 ஆம். 215 00:28:54,902 --> 00:28:55,903 நன்றி. 216 00:29:06,496 --> 00:29:07,497 குட்பை. 217 00:29:09,958 --> 00:29:11,126 எப்போதும் நினைவில் வைத்துக்கொள்... 218 00:29:13,128 --> 00:29:14,171 உன்னிடம் போதுமான ஆற்றல்கள் உள்ளன. 219 00:29:15,255 --> 00:29:16,798 நீயாக இருக்கும்போதே. 220 00:29:25,599 --> 00:29:28,810 நாம் அனைவரும் இங்கே இருப்பதில் மகிழ்ச்சி. 221 00:29:31,230 --> 00:29:33,899 நாம் அனைவரும் இங்கே இருப்பதில் எனக்கும் மகிழ்ச்சி. 222 00:29:47,538 --> 00:29:48,705 குட்பை. 223 00:29:51,792 --> 00:29:53,460 நான் உங்களை மிகவும் மிஸ் பண்ணப் போகிறேன். 224 00:30:31,290 --> 00:30:32,499 இல்லை. 225 00:30:39,548 --> 00:30:42,968 வீடு என்பது எப்போதும் ஓர் இடமாக இருக்காதுதானே? 226 00:31:12,372 --> 00:31:15,501 இது கதகதப்பாக உள்ளது. 227 00:31:18,170 --> 00:31:19,755 மிகவும் கனிவாகவும் உள்ளது. 228 00:31:21,632 --> 00:31:23,509 அந்த நட்சத்திரங்களைப் பாருங்கள். 229 00:31:32,476 --> 00:31:35,270 என்னைப் பற்றி எல்லாம் உங்களுக்குத் தெரியுமா? 230 00:31:36,438 --> 00:31:37,439 ஆம். 231 00:31:38,315 --> 00:31:41,109 இப்போதும் என்னை நேசிக்கிறீர்களா? 232 00:31:42,027 --> 00:31:43,695 உன்னை அதிகமாகவே நேசிக்கிறோம். 233 00:31:46,990 --> 00:31:49,826 அதனால்தானே இங்கிருக்கிறோம், இல்லையா? 234 00:31:50,869 --> 00:31:51,870 கேக்குக்காகவா? 235 00:31:53,872 --> 00:31:54,873 நேசிப்பதற்காக. 236 00:31:56,917 --> 00:31:58,043 நேசிக்கப்படுவதற்காகவும். 237 00:32:38,166 --> 00:32:39,793 THE BOY, THE MOLE, THE FOX, AND THE HORSE என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 238 00:32:39,877 --> 00:32:40,711 நூலாசிரியர் சார்லி மேக்கஸி 239 00:33:49,488 --> 00:33:51,490 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்