1 00:00:14,461 --> 00:00:15,940 காக்க வைத்ததுக்கு சாரி. 2 00:00:15,941 --> 00:00:17,621 முன்பு 3 00:00:18,181 --> 00:00:19,701 இதற்கு விலை தரணும். 4 00:00:21,221 --> 00:00:22,981 மேண்டிகோர் இத்தாலி மறுபிறப்பின்று. 5 00:00:25,181 --> 00:00:26,141 என்ன ஆச்சு? 6 00:00:33,381 --> 00:00:36,461 இந்த செய்தியை கேட்குறேன்னா, நான் செத்துட்டேன். 7 00:00:38,701 --> 00:00:40,700 ஆயுதம் என்னிடம் இருப்பதால், நம்மிடம், 8 00:00:40,701 --> 00:00:41,940 விஷயங்கள் மாறப் போகுது. 9 00:00:41,941 --> 00:00:44,061 நான் மறைந்து போகணும். 10 00:00:45,301 --> 00:00:47,981 இந்த முறை நாம நிஜமா உலகை மாற்ற முடியும். 11 00:00:53,581 --> 00:00:56,141 நான் டியானா கேவலியேரி, சிட்டடெல் ஏஜென்ட் 12 00:00:56,261 --> 00:00:59,421 மற்றும் மாண்டிகோர் ஆபரேடிவ், ஏஜென்ட் 3-0-8. 13 00:01:00,701 --> 00:01:04,301 ப்ளீஸ், யாராவது பதிலளிங்க. நான் மட்டுமே மிஞ்சலேன்னு சொல்லுங்க. 14 00:01:09,181 --> 00:01:12,060 சிட்டடெலுக்கு எதிரான தாக்குதலுக்கு பிறகு நாள் 19. 15 00:01:12,061 --> 00:01:16,060 மேண்டிகோர் இத்தாலிக்கு கூட்டாளிகளிடமிருந்து கடும் தடைகள். 16 00:01:16,061 --> 00:01:19,301 சிட்டடெலிலிருந்து திருடப்பட்ட நுட்பத்தை ஒளித்தது தெரிந்தது. 17 00:01:19,701 --> 00:01:22,861 இப்ப, தொழில்நுட்பம் மேண்டிகோர் ஃப்ரான்ஸ், ஜெர்மனியிடம். 18 00:01:25,261 --> 00:01:27,581 அதை அழிக்க முடிந்ததெல்லாம் செய்தேன். 19 00:01:27,701 --> 00:01:29,100 முடிந்ததா என தெரியலை, 20 00:01:29,101 --> 00:01:30,941 மீண்டும் உருவாக்க முடியுமாவென. 21 00:01:32,781 --> 00:01:34,901 இப்ப நான் மாண்டிகோரை விட முடியாது. 22 00:01:36,021 --> 00:01:38,461 தடைகளுக்கு பின், அதிகமா கட்டுப்படுத்தறாங்க. 23 00:01:41,701 --> 00:01:44,061 ப்ளீஸ், யாராவது பதில் சொல்லுங்க. 24 00:01:45,821 --> 00:01:48,821 நான் மட்டுமே இருக்கேன்னு நம்ப முடியலை. 25 00:01:49,581 --> 00:01:52,741 இந்த சாதனத்தை என் வீட்டில் வைத்திருப்பதே மரண தண்டனை போல. 26 00:01:55,581 --> 00:01:57,261 ப்ளீஸ், யாராவது பதிலளிங்க. 27 00:03:08,781 --> 00:03:13,901 சிட்டடெல் டியானா 28 00:03:47,261 --> 00:03:49,341 விற்பனைக்கு 29 00:04:09,461 --> 00:04:10,301 இது? 30 00:04:11,421 --> 00:04:12,781 எனக்கு ஒரு நகலை செய்தேன். 31 00:04:14,341 --> 00:04:16,021 பெற்றோர் வீட்டை மிஸ் பண்ணுவோம். 32 00:04:19,501 --> 00:04:22,621 அப்படியே, ஒரு ஷிப்பிங் நிறுவனத்தை கண்டேன். 33 00:04:23,021 --> 00:04:25,261 நீ குடியேறியதும் எல்லாத்தையும் அனுப்பறேன். 34 00:04:25,381 --> 00:04:26,821 - நன்றி. - பரவாயில்லை. 35 00:04:26,941 --> 00:04:30,461 - வீடு விற்கும்னு தோணுதா? - ஆமாம். 36 00:04:31,101 --> 00:04:32,101 அப்படிதான் தோணுது. 37 00:04:33,381 --> 00:04:34,261 அப்புறம்? 38 00:04:37,181 --> 00:04:38,021 தெரியாது. 39 00:04:38,821 --> 00:04:41,821 உனக்கு வேண்டிய போது அறை இருக்கு. காத்திருப்போம். 40 00:04:44,221 --> 00:04:46,181 - ஈடோவிடமிருந்து செய்தி? - இல்லை. 41 00:04:48,261 --> 00:04:49,821 அது சரியாகவே வந்திருக்காது. 42 00:04:51,021 --> 00:04:52,260 உன் வேலையினாலா? 43 00:04:52,261 --> 00:04:53,221 பல காரணங்கள். 44 00:04:56,741 --> 00:04:57,941 உன்னை நினைத்து பெருமை. 45 00:04:58,381 --> 00:05:01,541 நம் பெற்றோருக்காக நீ நீதி பெற்றதுக்கு நன்றி. 46 00:05:02,461 --> 00:05:03,661 வெளி வந்ததில் மகிழ்ச்சி. 47 00:05:05,101 --> 00:05:06,781 உன்னைப்பற்றியும் பெருமை. 48 00:05:07,261 --> 00:05:11,061 இவ்வளவு பெரிய விலை கொடுக்க வந்ததில் எனக்கு வருத்தம். 49 00:05:13,381 --> 00:05:17,021 புரியுது. உண்மையை கண்டுபிடிக்காமல் நீ நிறுத்தியிருக்க மாட்டே. 50 00:05:21,701 --> 00:05:22,621 போகலாம். 51 00:05:40,101 --> 00:05:41,141 நலமா இருப்போமா? 52 00:05:45,021 --> 00:05:46,421 நாம சிறப்பா இருப்போம். 53 00:05:55,741 --> 00:05:56,900 பை, ஆன்ட்டி. 54 00:05:56,901 --> 00:05:58,381 பை, கண்ணு! 55 00:06:34,301 --> 00:06:35,581 நாள் 32 56 00:06:36,221 --> 00:06:38,021 சிட்டடெல் மீது தாக்குதலுக்கு பின். 57 00:06:39,861 --> 00:06:44,020 {\an8}தெளிவாக இருக்கிறது, தடைகளுக்கு பிறகு, எட்டோரே ஸானியின் ஒரே குறிக்கோள் 58 00:06:44,021 --> 00:06:47,341 நாட்டை முற்றிலும் நிலையில்லாமல் ஆக்குவது. 59 00:06:47,661 --> 00:06:51,821 ஏஜென்சி பல குற்றவியல் அமைப்புகளுக்கு ஆயுதங்கள் விற்கிறது. 60 00:06:52,301 --> 00:06:54,941 எதிர்கட்சி அரசியல்வாதிகளை மிரட்டுகிறார், 61 00:06:56,101 --> 00:06:59,461 {\an8}ராணுவம் மற்றும் சட்ட அமலாக்க ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. 62 00:07:01,301 --> 00:07:04,581 ஏஜென்ட்ஸ் எங்களுக்கு இனி சுதந்திரமே இல்லை. 63 00:07:05,061 --> 00:07:06,301 நாங்க ஆயுதமேந்திய கிளை. 64 00:07:11,141 --> 00:07:12,621 என்னால தூங்கவே முடியலை. 65 00:07:14,061 --> 00:07:16,501 நம் மக்களில் யாராவது என் செய்திகளை 66 00:07:16,861 --> 00:07:18,421 கேட்பாங்க என நம்பறேன். 67 00:07:22,781 --> 00:07:23,701 பயமா இருக்கு. 68 00:07:26,781 --> 00:07:28,061 தனியா இருக்கேன். 69 00:08:09,701 --> 00:08:10,701 ஹலோ. 70 00:08:11,621 --> 00:08:12,701 நான் உள்ளே வரலாமா? 71 00:08:13,261 --> 00:08:14,101 நிச்சயமா. 72 00:08:16,421 --> 00:08:17,381 வெளியே இருங்க. 73 00:08:30,061 --> 00:08:31,021 நான் யார் தெரியுமா? 74 00:08:32,021 --> 00:08:32,821 ஆமாம். 75 00:08:34,901 --> 00:08:37,061 உன்னை சில கேள்விகள் கேட்கணும். 76 00:08:37,701 --> 00:08:39,261 என்ன நடந்ததென புரிஞ்சுக்க. 77 00:08:42,861 --> 00:08:44,901 ஒரு சிட்டடெல் ஏஜென்ட் அவரை சுட்டான். 78 00:08:45,781 --> 00:08:47,101 ஆச்சரியப்படுத்தினான். 79 00:08:50,301 --> 00:08:51,661 உங்க சகோதரன் கவனம் எங்கோ. 80 00:08:53,021 --> 00:08:54,181 எங்கு? 81 00:08:55,541 --> 00:08:57,461 சிட்டடெலின் தொழில்நுட்பத்தில். 82 00:09:00,341 --> 00:09:03,541 அவரை நன்றாக தெரியாது, சில பணிகளில்தான் கூட சென்றேன். 83 00:09:06,101 --> 00:09:07,541 ஆனால் அவர் தலைவர். 84 00:09:09,981 --> 00:09:11,541 தாக்குதலுக்கு உடன்பட்டியா? 85 00:09:12,541 --> 00:09:13,781 கட்டளையை நிறைவேற்றுவேன். 86 00:09:15,501 --> 00:09:16,421 வேறேதுமில்லை. 87 00:09:17,541 --> 00:09:18,781 நான் உடன்படலை. 88 00:09:19,741 --> 00:09:21,421 இப்படி நடந்திருக்க கூடாது. 89 00:09:22,901 --> 00:09:24,741 மாண்டிகோர் இப்படி இருக்க கூடாது. 90 00:09:43,981 --> 00:09:45,501 இன்று, எதிர்பார்ப்பு தெரியும். 91 00:09:54,781 --> 00:09:55,781 வுல்ஃப்கேங்க். 92 00:09:59,101 --> 00:10:00,181 சிசில், நலமா? 93 00:10:04,781 --> 00:10:06,021 ரொம்ப பேசலை. 94 00:10:07,021 --> 00:10:08,340 உள்ளே போகலாமா? 95 00:10:08,341 --> 00:10:10,381 இன்று நிறைய விவாதிக்கணும். 96 00:10:38,021 --> 00:10:41,101 அமைதியான இந்த வாரங்கள் பயனுள்ளதாக இருந்திருக்கணும். 97 00:10:41,621 --> 00:10:43,061 அமைதியாக்கிட. 98 00:10:46,541 --> 00:10:49,061 ஆயுதத்தின் பெயர் "ஜூபிட்டர்". 99 00:10:50,541 --> 00:10:52,020 அதை முடித்தாகிவிட்டது. 100 00:10:52,021 --> 00:10:54,061 மேண்டிகோர் யூரோப்பின் எதிர்காலம். 101 00:10:54,501 --> 00:10:57,621 பொது நீர் அமைப்பை உபயோகித்து அதை பரப்புவோம். 102 00:10:58,181 --> 00:10:59,860 விரைவில் சிதறும் குணகத்தை 103 00:10:59,861 --> 00:11:02,781 கணக்கிட ஆரம்ப சோதனை நடத்துவோம், 104 00:11:03,141 --> 00:11:05,341 பிறகு உற்பத்தி தொடங்குவோம், 105 00:11:05,701 --> 00:11:08,301 தொடர்ந்து அடுத்தடுத்த அலைகளில் வெளியிடுவோம் 106 00:11:09,621 --> 00:11:11,381 முழு மக்கள்தொகையை அடையும் வரை. 107 00:11:12,061 --> 00:11:14,061 இப்ப ஆயுதம் உங்களுடையது என்பதால், 108 00:11:14,501 --> 00:11:17,060 நாங்களும் எங்க ஏஜென்சிகளும் என்னாவோம்? 109 00:11:17,061 --> 00:11:19,981 எடுவார்டோ, நம் முடிவை அவர்களுக்கு சொல்ல விரும்பறியா? 110 00:11:20,461 --> 00:11:24,901 ஜூபிட்டருக்கான அணுகல் ஐரோப்பிய கவுன்சிலில் பகிரப்படும் என முடிவு செய்தோம். 111 00:11:25,901 --> 00:11:27,101 ஆனால் ஒரு நிபந்தனையில். 112 00:11:28,701 --> 00:11:31,061 முதல் ஆய்வு உரிமை மேண்டிகோர் இத்தாலிக்கே. 113 00:11:31,501 --> 00:11:33,381 - எதன் ஆய்வு? - தரவின் ஆய்வு. 114 00:11:34,701 --> 00:11:37,141 தினமும் பல கோடி தரவு துண்டுகள் கிடைக்கும். 115 00:11:37,661 --> 00:11:40,581 ஒவ்வொரு நிறுவனமும் அவங்க வழியில் அதை விளக்குவதை தடுக்க, 116 00:11:41,381 --> 00:11:42,941 நாங்க முதல் ஆய்வு செய்வோம். 117 00:11:46,061 --> 00:11:48,141 உங்களுக்கு வசதிப்பட்டதை சொல்வீங்க. 118 00:11:48,581 --> 00:11:51,101 பகிர்வது பற்றி உங்க எண்ணம் எப்போதும் அபாரம். 119 00:11:51,621 --> 00:11:54,461 மூன்றாம் கூறின் பிரத்யேக கட்டுப்பாடும் இருக்கும். 120 00:11:57,141 --> 00:11:58,221 மூன்றாம் கூறா? 121 00:11:59,221 --> 00:12:00,701 ஆயுதத்தின் இத்தாலிய பகுதி. 122 00:12:05,221 --> 00:12:06,661 ஏற்கனவே செயல்படறோமில்ல? 123 00:12:08,541 --> 00:12:10,300 நிச்சயமா. கிட்டத்தட்ட. 124 00:12:10,301 --> 00:12:14,621 சரியான நேரத்தில் அதிக விவரங்கள் கிட்டும். இப்ப ஒத்துப்போறோமா பார்ப்போம். 125 00:12:15,101 --> 00:12:15,941 [ஜெர்மன் மொழியில்] அது சரி... 126 00:12:17,461 --> 00:12:19,381 எங்களுக்கு தேர்வு இருப்பது போல. 127 00:12:20,861 --> 00:12:22,861 [ஃப்ரெஞ்சு மொழியில்] புது மேண்டிகோர் யூரோப் அமைப்பு. 128 00:12:24,221 --> 00:12:26,981 எல்லா ஏஜென்சிகளும் சமம். மற்றவைகளை விட ஒன்று உயர்வு. 129 00:12:27,621 --> 00:12:30,221 அதுதானே ஜனநாயகத்தின் அடிப்படை? 130 00:12:40,341 --> 00:12:43,740 சொல்ல போவதை முன்னால் தெரிவிக்காமல் இருப்பது வழக்கமாகுது. 131 00:12:43,741 --> 00:12:47,060 சந்திப்புகள் ஜாஸ் போல, ஓட்டத்துடன் போகணும். 132 00:12:47,061 --> 00:12:48,341 மேம்படுத்தணும். 133 00:12:48,861 --> 00:12:50,461 க்ளாசிக்கல் இசைதான் கேட்பீங்க. 134 00:12:50,861 --> 00:12:53,500 - சொல்ல சரியான நேரம் அது. - உங்க கருத்தில். 135 00:12:53,501 --> 00:12:55,020 என்னுதில்லை. 136 00:12:55,021 --> 00:12:57,700 அதை செய்ய முடியும்னு நீங்க நினைக்கிறீங்க. 137 00:12:57,701 --> 00:13:00,301 என்னிடம் பேசியிருந்தா, அப்படி இல்லையென தெரியும். 138 00:13:01,821 --> 00:13:02,900 இல்லையா? 139 00:13:02,901 --> 00:13:05,461 நாம உருவாக்கிய ஒரு உறுப்பை செருகணும் 140 00:13:06,461 --> 00:13:08,021 சிட்டடெல் உருவாக்கத்தில். 141 00:13:08,461 --> 00:13:11,220 எத்தனை நுட்ப மாறிகள் இருக்குன்னு தெரியுமா? 142 00:13:11,221 --> 00:13:15,021 ஒரு அறையில் தளபாடங்களை மாற்றுவது போலில்லை. 143 00:13:15,421 --> 00:13:17,461 இது புதிரை பிரித்தெடுப்பது போல, 144 00:13:17,901 --> 00:13:20,141 இன்னொன்றின் நூறு துண்டுகளை செருகி 145 00:13:20,661 --> 00:13:23,420 படம் அசலுடன் ஒத்துப் போகும் என எதிர்பார்ப்பது. 146 00:13:23,421 --> 00:13:27,101 தொழில்நுட்ப பிரச்சினையால் எப்பவும் நீ கைவிட மாட்டே. 147 00:13:28,221 --> 00:13:29,981 என்ன பிரச்சினைன்னு சொல்லு. 148 00:13:31,981 --> 00:13:33,101 மூன்றாவது கூறு. 149 00:13:34,261 --> 00:13:35,141 கொல்லுவதற்காக. 150 00:13:39,021 --> 00:13:40,061 ஆமாம், தெரியும். 151 00:13:40,581 --> 00:13:43,581 என்ன செய்யும்னு தெரியும். எவ்வளவு ஆபத்தென தெரியும். 152 00:13:44,061 --> 00:13:45,061 நீ சொல்றது தப்பு. 153 00:13:46,421 --> 00:13:50,381 இந்த ஆயுதத்தை போல வேறெதுவும் துல்லியமா இருக்காது. 154 00:13:51,181 --> 00:13:53,861 இணைச் சேதம் இல்லை, இலக்குகள் மட்டுமே. 155 00:13:54,621 --> 00:13:56,340 எத்தனை முறை ஒருவரை கொல்வது பலரை 156 00:13:56,341 --> 00:13:59,221 காப்பாற்றி இருக்குமென வரலாற்றை நினைவூட்டணுமா? 157 00:13:59,701 --> 00:14:01,581 வேண்டாம். நிச்சயமா வேண்டாம். 158 00:14:02,741 --> 00:14:03,741 எடுவார்டோ... 159 00:14:06,421 --> 00:14:07,701 உனக்கு அதிகாரம் உள்ளது. 160 00:14:08,861 --> 00:14:10,741 அதன் அர்த்தத்தை புரிஞ்சுக்கோ. 161 00:14:37,341 --> 00:14:39,460 உன் பெயர் நம் தரவில் இல்லை, 162 00:14:39,461 --> 00:14:41,861 நம் இணைப்பின் தடயமே இல்லை. 163 00:14:42,341 --> 00:14:45,420 நீ இருக்கே என்பதுதான் எனக்கு நம்பிக்கை தரும் ஒரே விஷயம். 164 00:14:45,421 --> 00:14:47,980 எதிரி எல்லைக்கு பின்னே கடைசி ஆள் நீ, 165 00:14:47,981 --> 00:14:50,021 நீ தைரியமாக இருக்கணும். 166 00:14:51,541 --> 00:14:53,700 - உன் பெயர் இல்லை... - மன்னிக்கணும். 167 00:14:53,701 --> 00:14:56,101 ...நம் இணைப்பின் தடயமே இல்லை. 168 00:15:27,261 --> 00:15:28,421 நாம அலுவலகம் போகலாம். 169 00:15:29,981 --> 00:15:30,821 உறுதியாகவா? 170 00:15:38,701 --> 00:15:41,580 - என் ட்ரைவர்ஸ், ஏஜென்ட்ஸ் எங்கே? - தூங்கறாங்க. 171 00:15:41,581 --> 00:15:43,260 ஈடோ, மன்னிச்சிடு, அது ஜோக். 172 00:15:43,261 --> 00:15:45,021 உனக்கு வேண்டியதை தந்தேனே! 173 00:15:45,621 --> 00:15:48,861 20 மில்லியன், சுதந்திரம் இருக்கு, போகலாம். வேற என்ன வேணும்? 174 00:15:49,261 --> 00:15:51,020 ஏன் என்னிடம் இவ்வளவு கோபம்? 175 00:15:51,021 --> 00:15:52,781 ஏன்னா ஒரு மாசமா காணாம போயிட்டே. 176 00:15:57,261 --> 00:15:58,461 ஆனால் திரும்பிட்டேனே. 177 00:15:59,661 --> 00:16:01,221 எது உன் மனதை மாற்றியது? 178 00:16:05,741 --> 00:16:07,821 நாம சொன்னதை பற்றி யோசிச்சேன். 179 00:16:09,821 --> 00:16:12,301 சாதாரண வாழ்க்கை, நல்ல வேலை, அழகான வீட்டோடு 180 00:16:13,021 --> 00:16:17,621 மகிழ்வா இருக்கிறதா நடிக்கலாம், ஆனால் அதிகமா வேணும் என்பதுதான் உண்மை. 181 00:16:20,581 --> 00:16:21,781 எனக்கு இன்னும் வேணும். 182 00:16:25,341 --> 00:16:27,061 "இன்னும்" என்பது உனக்கு என்ன? 183 00:16:31,901 --> 00:16:32,901 உன்னோடு இருக்கணும். 184 00:17:38,301 --> 00:17:40,261 ஃப்ரான்ஸ் பணிக்கு பிறகு, 185 00:17:40,781 --> 00:17:42,821 இங்கே படுத்திருந்தோம், இல்ல? 186 00:17:43,421 --> 00:17:44,941 நீ தூங்கினே, என்னால முடியலை. 187 00:17:46,781 --> 00:17:47,701 அதனால எழுந்தேன், 188 00:17:48,501 --> 00:17:51,301 ஆயுதத்திற்கு தரவுடன் கூடிய சாதனத்தை பார்த்தேன். 189 00:17:52,981 --> 00:17:54,021 உறுதியா இருந்தேன்... 190 00:17:54,661 --> 00:17:56,101 அதாவது, உறுதியா இருக்கேன் 191 00:17:57,261 --> 00:17:58,581 அது ஆபத்துனு. 192 00:17:59,741 --> 00:18:01,301 எடுத்துப் போயிருக்கலாம். 193 00:18:02,221 --> 00:18:03,661 அதை அழிக்க விரும்பினியா? 194 00:18:11,941 --> 00:18:15,341 நம்மிருவரையும் பிரச்சினையில் ஆழ்த்தியிருப்பேன் என தெரியும், 195 00:18:16,181 --> 00:18:19,021 மாண்டிகோர் எப்படியும் வேறேதும் கண்டுபிடித்திருக்கும். 196 00:18:20,501 --> 00:18:23,101 அதனால், அதை இங்கே விட்டு போயிட்டேன். 197 00:18:23,661 --> 00:18:24,981 ஏன் இதை என்னிடம் சொல்றே? 198 00:18:26,581 --> 00:18:28,581 ஏன்னா நான் யாரென உனக்கு தெரியணும். 199 00:18:30,741 --> 00:18:33,021 உலகம் பாதுகாப்பான இடமாக இருக்க 200 00:18:34,181 --> 00:18:37,221 போராடுவதை என்னால் நிறுத்த முடியாது. 201 00:18:38,221 --> 00:18:41,581 ஆனால் உன்னுடன் சேர்ந்து மட்டுமே அதை செய்ய முடியுமென தோன்றுது. 202 00:18:42,901 --> 00:18:44,021 அவ்வளவுதான். 203 00:18:57,221 --> 00:18:59,181 மாண்டிகோர் உன் பெற்றோரை கொன்றது. 204 00:19:04,661 --> 00:19:08,981 நம் ஏஜென்சி விமானம் OT9732வை அழித்தது, விமானத்தில் ஒரு... 205 00:19:10,021 --> 00:19:11,261 சிட்டடெல் ஏஜென்ட். 206 00:19:14,581 --> 00:19:16,181 சிசிலியில் சொல்ல விரும்பினேன், 207 00:19:17,901 --> 00:19:18,981 ஆனால் முடியலை. 208 00:19:21,981 --> 00:19:24,301 நான் யாரென உனக்கும் தெரிய உரிமை இருக்கு. 209 00:19:32,581 --> 00:19:34,421 நீ அந்த முடிவில் பங்கேற்றியா? 210 00:19:35,181 --> 00:19:36,461 நினைக்க கூட செய்யாதே. 211 00:19:41,181 --> 00:19:42,181 மன்னிச்சிடு. 212 00:20:05,101 --> 00:20:08,181 8 வருடங்கள் முன்பு 213 00:20:34,021 --> 00:20:35,581 ஸானி குடும்பம் 214 00:21:36,341 --> 00:21:38,300 அவனை விடு, வேலையா இருப்பான். 215 00:21:38,301 --> 00:21:39,581 அவனைப் போலவே இல்லை. 216 00:21:41,421 --> 00:21:43,581 என்ன அவ்வளவு அவசரமா அவனிடம் சொல்லணும்? 217 00:21:44,421 --> 00:21:45,341 ஒன்னு தெரியுமா. 218 00:21:47,781 --> 00:21:51,420 யாரையும் எந்நேரமும் கட்டுப்படுத்தும் சக்தி இருக்கும், 219 00:21:51,421 --> 00:21:53,461 வாழ்வின் ஆரம்பம் முதல் முடிவு 220 00:21:54,301 --> 00:21:55,300 எப்படி? 221 00:21:55,301 --> 00:21:58,341 ஃப்ரெஞ்சு பாதி ஒரு நுண்ணிய இடைமறிப்பு அமைப்பு, 222 00:21:58,861 --> 00:22:01,700 பயோடெக்னாலஜி உறுப்பான ஜெர்மன் பாதியில் செருகி 223 00:22:01,701 --> 00:22:04,060 மனித உடலில் உட்பொதிக்கலாம். 224 00:22:04,061 --> 00:22:05,421 ஒட்டுண்ணி போலா? 225 00:22:06,861 --> 00:22:09,060 ஃபோன் டாப், கணினி ஹாக் செய்ய வேண்டாம், 226 00:22:09,061 --> 00:22:11,341 மக்களே தகவல் ஆதாரமாக இருப்பார்கள். 227 00:22:12,381 --> 00:22:13,861 ட்ரான்ஸ்மிட்டர்களாக இருப்பர். 228 00:22:14,261 --> 00:22:17,381 அவங்க தரவை நாம கட்டுப்படுத்தலாம். 229 00:22:19,861 --> 00:22:22,461 டியானா, இது பெரும் சக்தியென தெரியும். 230 00:22:23,221 --> 00:22:24,461 ஆனா நன்றாக உபயோகித்தால், 231 00:22:25,621 --> 00:22:28,180 அமைதி, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வாய்ப்புள்ளது. 232 00:22:28,181 --> 00:22:32,621 எல்லாத்துக்கும் மேல், நாம் இருக்க வேண்டிய ஏஜென்சியாக ஆகலாம். 233 00:22:36,981 --> 00:22:39,180 ஆனால் அது எங்கப்பாவுக்கு போதலை. 234 00:22:39,181 --> 00:22:42,181 அதனால் மூன்றாவது கூற்றை செருக யோசிக்கிறோம். 235 00:22:44,301 --> 00:22:46,141 இது தொலைதூர கொல்லும் அமைப்பு. 236 00:22:53,421 --> 00:22:54,620 நீ அதை வடிவமைச்சியா? 237 00:22:54,621 --> 00:22:56,061 ஆயுத வடிவமைப்பு என் வேலை. 238 00:22:57,461 --> 00:23:00,221 மாண்டிகோருக்கு யார்மீதும் அதிகாரம் இருக்கும். 239 00:23:00,781 --> 00:23:03,180 எந்த நொடியிலும் ஒரு பட்டனை அழுத்தினால், 240 00:23:03,181 --> 00:23:06,021 ஹோஸ்ட் சப்ஜெக்ட் உடனே இயற்கையான காரணத்தால் இறப்பார். 241 00:23:07,541 --> 00:23:09,261 அப்ப அது அணுகுண்டு போலத்தான். 242 00:23:11,341 --> 00:23:14,381 எல்லாம் பட்டனை அழுத்தும் கையை பொறுத்தது. 243 00:23:17,421 --> 00:23:20,301 உங்கப்பா அதை சேர்க்கச் சொல்லி உன்னை தூண்டறார். 244 00:23:26,301 --> 00:23:28,501 இது என்னது? வினோதமான வடிவமா இருக்கே. 245 00:23:32,781 --> 00:23:35,261 நான் வாழ்ந்த ஒரு வீட்டிலிருந்து. 246 00:23:37,181 --> 00:23:38,461 இது அதிர்ஷ்டத்துக்கு. 247 00:23:39,661 --> 00:23:42,101 இன்னும் உன்னைப்பற்றி நிறைய தெரிந்து கொள்ளணும். 248 00:23:48,541 --> 00:23:51,620 முதலில், உத்தரவாதத்தோடும், நிறைய பணத்தோடும் கிளம்பறா. 249 00:23:51,621 --> 00:23:53,661 இப்ப திரும்பி வர விரும்பறா. 250 00:23:55,381 --> 00:23:58,301 பாரிஸில் எடுத்த ஆபத்திற்கு பிறகு இடைவேளை தேவைப்பட்டது. 251 00:23:59,221 --> 00:24:01,741 அவளால நமக்கு என்ன கிடைச்சதுன்னு நினைவூட்டணுமா? 252 00:24:03,261 --> 00:24:04,541 இரவு அவளோட இருந்தியா? 253 00:24:05,581 --> 00:24:06,461 ஆமாம். 254 00:24:07,061 --> 00:24:08,061 பழகிக்கோங்க. 255 00:24:09,141 --> 00:24:10,221 அவ இப்ப எங்கே? 256 00:24:10,941 --> 00:24:14,180 ஜூபிட்டரின் முதல் வெளிப்பாடு சோதனையை தொடங்க தயார் செய்யறா. 257 00:24:14,181 --> 00:24:16,221 நேற்று, அவளிடம் எல்லாம் சொன்னேன். 258 00:24:18,061 --> 00:24:19,141 அப்படியேவா? 259 00:24:19,501 --> 00:24:20,661 என்னிடம் ஆலோசிக்காமலா? 260 00:24:21,621 --> 00:24:25,541 அப்பா, ஒரு விஷயத்தை புரிஞ்சுக்குவோம். நான் உங்க அனுமதி கேட்கலை. 261 00:24:26,581 --> 00:24:28,661 - நான் பொறுப்பு, உங்க மாதிரி. - மிகச்சரி. 262 00:24:29,381 --> 00:24:30,381 என் மாதிரி. 263 00:24:37,301 --> 00:24:38,901 எல்லாத்தையும் சொந்தமா செய்யறே. 264 00:24:41,061 --> 00:24:42,301 மூன்றாம் கூறு என்னாச்சு? 265 00:24:43,181 --> 00:24:44,261 கிட்டத்தட்ட ஆச்சு. 266 00:24:46,621 --> 00:24:48,300 நான் ஒரு அழைப்பு செய்யணும். 267 00:24:48,301 --> 00:24:49,900 ஆயுத சட்டம் நிறைவேறப் போகுது, 268 00:24:49,901 --> 00:24:52,301 ஆனால் அந்த முட்டாள் மந்திரியை தூண்டணும். 269 00:25:32,941 --> 00:25:35,620 இதில் 10 மில்லியன் ஜூபிட்டர் துகள்கள் இருக்கு. 270 00:25:35,621 --> 00:25:37,501 முதல் சோதனைக்கு சின்ன அளவு. 271 00:25:39,501 --> 00:25:40,460 சின்னதா? 272 00:25:40,461 --> 00:25:42,860 ஒரு பகுதிதான் ஹோஸ்ட் சப்ஜெக்ட்ஸை போய் சேரும். 273 00:25:42,861 --> 00:25:44,981 எத்தனை? நமக்கு தெரியும். 274 00:25:45,581 --> 00:25:49,941 உள்ளே அவற்றை செயல்படுத்த குறியீடு இருக்கு. மனப்பாடம் செய்து அழிச்சிடு. 275 00:25:51,061 --> 00:25:52,781 நம் இருவருக்கு மட்டுமே தெரியணும். 276 00:25:57,981 --> 00:26:00,501 குடும்பம் சீக்கிரமே பெரிதாகும் போல. 277 00:26:01,901 --> 00:26:02,781 நிஜமாவா? 278 00:26:03,381 --> 00:26:05,500 நடந்தது அவனே கணிக்க முடியாத விதத்தில் 279 00:26:05,501 --> 00:26:07,661 அவர்களை ஒன்றிணைத்தது. 280 00:26:08,421 --> 00:26:10,380 அவனோடு சமநிலை வேணும்னா, 281 00:26:10,381 --> 00:26:12,221 அவங்க உறவை நீ ஏற்கணும். 282 00:26:13,061 --> 00:26:14,901 எனக்கு அந்த பெண்ணை பிடிக்கலை. 283 00:26:16,061 --> 00:26:17,381 அவளைப்பற்றி ஏதோ இருக்கு. 284 00:26:18,501 --> 00:26:20,301 அவ எதையோ மறைக்கிறா. 285 00:26:22,101 --> 00:26:23,101 அவ உளவாளி. 286 00:26:23,781 --> 00:26:25,621 - மறைக்கிறது அவ வேலை. - அட வா. 287 00:26:26,581 --> 00:26:28,021 சொல்றது புரியுதுலே, ஜூலியா. 288 00:26:29,821 --> 00:26:32,061 ஏற்கனவே காதில் கிசுகிசுப்பதை பார்க்கிறேன், 289 00:26:33,421 --> 00:26:34,501 ஆலோசனை சொல்லிகிட்டு. 290 00:26:37,741 --> 00:26:39,061 [ஆங்கிலத்தில்] நான் கிசுகிசுத்திருக்கேனா? 291 00:26:40,221 --> 00:26:42,101 நான் என் சாதாரண குரலில் பேசுவேன். 292 00:26:42,461 --> 00:26:43,980 உன்னை அவளோட ஒப்பிடாதே. 293 00:26:43,981 --> 00:26:44,940 [இத்தாலியன்] ஏன்? 294 00:26:44,941 --> 00:26:46,581 ஏன்னா நீ குடும்பம். 295 00:26:47,061 --> 00:26:47,981 ஆமாம். 296 00:26:48,661 --> 00:26:51,621 ஈடோ பாரிஸிலிருந்து உயிரோட திரும்பியதால்தான் இருக்கேன். 297 00:26:52,541 --> 00:26:53,781 [ஆங்கிலத்தில்] நான் உன்னிடம் பேசலாம். 298 00:26:54,701 --> 00:26:56,021 நீ எப்பவும் கவனிப்பதில்லை. 299 00:26:56,901 --> 00:26:58,981 சமீபத்திய நிகழ்வுகள் அதை தெளிவாக்கிச்சு. 300 00:27:01,061 --> 00:27:02,341 அப்ப, சந்தேகமே இல்லையா? 301 00:27:04,301 --> 00:27:05,141 ஏதுமில்லையா? 302 00:27:05,941 --> 00:27:09,261 [இத்தாலியன்] எனக்கு தெரிந்து ஈடோவை பல வருடமா இப்படி பார்க்கலை. 303 00:27:09,901 --> 00:27:10,981 எப்படி? 304 00:27:11,621 --> 00:27:12,501 மகிழ்ச்சியா. 305 00:27:23,821 --> 00:27:25,541 {\an8}கட்டம் மூன்று 306 00:27:31,981 --> 00:27:34,061 இல்லாத கூறு 307 00:27:34,621 --> 00:27:39,061 நிறைவு பெற்றது 308 00:27:54,061 --> 00:27:56,540 மூன்றாம் கூறு சோதனையில் தேர்ச்சி பெற்றது. 309 00:27:56,541 --> 00:27:58,300 அதை மாஸ்டர் நகலில் செருகினேன். 310 00:27:58,301 --> 00:27:59,381 நல்ல வேலை! 311 00:28:00,061 --> 00:28:01,301 அது அற்புதம், ஈடோ. 312 00:28:02,061 --> 00:28:02,900 நன்றி. 313 00:28:02,901 --> 00:28:06,620 உன்னைப்போல் அல்லாமல், வெற்றி பெறுவேன்னு எனக்கு சந்தேகமே இல்லை. 314 00:28:06,621 --> 00:28:08,301 அது எளிதல்ல என தெரியும். 315 00:28:08,781 --> 00:28:10,741 உன்னைப்பற்றி பெருமை. 316 00:28:12,821 --> 00:28:14,340 எனக்கு வருத்தமே 317 00:28:14,341 --> 00:28:16,341 நம்ம மிகப்பெரிய வெற்றி 318 00:28:17,781 --> 00:28:20,101 இவ்வளவு பதட்டமான நாளில் அடையப்பட்டதென. 319 00:28:20,501 --> 00:28:21,661 ஆனால் பரவாயில்லை. 320 00:28:22,261 --> 00:28:25,580 இப்ப நீ என்னைவிட 3-0-8க்கு நெருக்கம். 321 00:28:25,581 --> 00:28:27,140 அவளோட கொண்டாட நினைப்பே. 322 00:28:27,141 --> 00:28:31,061 அவ உனக்கு அவ்வளவு முக்கியம்னா, அப்ப அவளை ஏற்க நான் தயார். 323 00:28:32,181 --> 00:28:33,661 அவளை டியானா என அழைக்கவும். 324 00:28:36,661 --> 00:28:37,501 நன்றி. 325 00:28:39,221 --> 00:28:40,341 நம்மை பொறுத்தவரை, 326 00:28:41,341 --> 00:28:43,141 நாம் சமநிலையை அடைய விரும்பறேன். 327 00:28:44,141 --> 00:28:47,621 நீயும் பொறுப்பு என்பதால் அதற்கு வழி கண்டுபிடிப்பேன்னு தெரியும். 328 00:28:54,421 --> 00:28:56,660 ஜூபிட்டருக்கான குறியீட்டை அனுப்பப் போறேன். 329 00:28:56,661 --> 00:28:58,501 உங்களிடமும் இருப்பதுதான் சரி. 330 00:28:59,461 --> 00:29:00,501 ஆனால் ஒரு நிபந்தனை. 331 00:29:02,341 --> 00:29:03,461 நீ விடுவதே இல்லை. 332 00:29:04,981 --> 00:29:07,421 அம்மா சொல்றது சரி, நீ என்னை போல. என்ன வேணும்? 333 00:29:07,941 --> 00:29:10,021 மேண்டிகோர் இத்தாலியின் மேலாளராக டியானா. 334 00:29:12,301 --> 00:29:13,701 மட்டேயோ இடத்திலா? 335 00:29:14,181 --> 00:29:16,420 மட்டேயோ ஏஜென்சியை 13 வருடமா நிர்வகிக்கிறார். 336 00:29:16,421 --> 00:29:17,621 மாற்றத்துக்கான நேரம். 337 00:29:22,941 --> 00:29:25,421 உன் உறவு அவ்வளவு முக்கியம்னா, 338 00:29:26,701 --> 00:29:28,421 அவளே ஏஜென்சியை நிர்வகிக்கட்டும். 339 00:29:29,541 --> 00:29:30,901 மட்டேயோவிடம் பேசறேன். 340 00:29:31,301 --> 00:29:32,620 வாக்குறுதி தரீங்களா? 341 00:29:32,621 --> 00:29:33,781 உறுதி தர்றேன். 342 00:29:34,301 --> 00:29:36,341 இன்றிரவு அதிகாரப்பூர்வமாக்குவோம். 343 00:29:45,181 --> 00:29:46,261 அனுப்பிட்டேன். 344 00:29:47,101 --> 00:29:48,141 பிறகு பார்ப்போம். 345 00:30:05,301 --> 00:30:06,500 மட்டேயோ. 346 00:30:06,501 --> 00:30:09,620 3-0-8ன் தொடர்பு சமிக்ஞைகளை தடுத்திடு. 347 00:30:09,621 --> 00:30:13,501 குறியீடு இருக்கு, ஆனால் செயல்முறையை மனப்பாடம் செய்யலைன்னா பயனில்லை. 348 00:30:14,781 --> 00:30:16,061 அவ வேலையை செய்யட்டும். 349 00:30:17,181 --> 00:30:18,581 பின் என்ன செய்வதென தெரியுமே. 350 00:30:21,621 --> 00:30:22,621 அவன் என்ன செய்யணும்? 351 00:30:25,621 --> 00:30:26,581 எட்டோரே. 352 00:30:27,781 --> 00:30:30,141 தாய்ப்பாசம் உன் கண்ணை மறைக்குது. 353 00:30:30,621 --> 00:30:32,261 நீ நேராக பார்க்கலை. 354 00:30:45,701 --> 00:30:48,821 நீர் கோபுரம் எண். 14 355 00:31:16,261 --> 00:31:17,381 இங்கே காவல் இருங்க. 356 00:31:27,421 --> 00:31:29,421 அம்மா, அப்பாவிடம் பேசினேன். 357 00:31:30,581 --> 00:31:32,581 ஒரு ஒப்பந்தம் செய்தோம். 358 00:31:35,061 --> 00:31:36,421 [ஆங்கிலத்தில்] நிறுத்த பார்த்தேன், ஈடோ. 359 00:31:38,541 --> 00:31:39,661 நிஜமா முயன்றேன். 360 00:31:42,141 --> 00:31:43,221 மன்னிச்சிடு. 361 00:31:44,861 --> 00:31:46,181 என்ன சொல்றீங்க? 362 00:31:47,301 --> 00:31:49,661 [இத்தாலியன்] இனி ஏதும் நீ செய்ய முடியாது. 363 00:32:11,141 --> 00:32:12,021 மட்டேயோ. 364 00:32:13,701 --> 00:32:16,061 நான் உடனே டியானாவிடம் பேசணும். 365 00:32:21,741 --> 00:32:22,901 சொல்றது கேட்குதா? 366 00:32:24,581 --> 00:32:25,621 பதில் சொல்லு. 367 00:32:27,341 --> 00:32:29,941 அதுதான் நீர் விநியோகத்திற்கு நுழைவு. 368 00:32:40,941 --> 00:32:42,181 பதில் சொல்லு! 369 00:32:43,461 --> 00:32:44,941 மட்டேயோ, பதில் சொல்லு! சே! 370 00:33:21,941 --> 00:33:24,501 - நீரில் கரைஞ்சிடுமா? - ஆமாம். 371 00:33:26,821 --> 00:33:29,180 பாராளுமன்ற உறுப்பினர்களிடையே பரபரப்பான, 372 00:33:29,181 --> 00:33:31,340 கிட்டத்தட்ட ஆக்ரோஷமான விவாதத்தை கண்டோம். 373 00:33:31,341 --> 00:33:34,980 பெரும்பான்மை தலைவர்கள் ஒன்றாக இணைந்ததாக தெரியவில்லை. 374 00:33:34,981 --> 00:33:37,820 உண்மையில், ஆயுதங்களை தாராளமயமாக்கும் சட்டத்திற்கு 375 00:33:37,821 --> 00:33:41,660 வாக்களித்த பிறகு அரசாங்கம் நிலையாக இல்லை. 376 00:33:41,661 --> 00:33:43,980 அவங்க வேலையை செய்தாங்க, ஆனால் முடிந்தது. 377 00:33:43,981 --> 00:33:45,461 அவங்களை அனுப்பிடுவோம். 378 00:33:46,381 --> 00:33:50,341 ஜூபிட்டரை வைத்து நாம் செய்ய வேண்டியதற்கு புதிய அரசாங்கம் தேவை. 379 00:33:52,661 --> 00:33:53,741 சரி. 380 00:33:54,541 --> 00:33:56,261 நமக்கு போக்குவரத்து ஆதரவு தேவை. 381 00:33:59,301 --> 00:34:00,341 உங்கம்மா? 382 00:34:01,061 --> 00:34:02,301 தோட்டத்தில் இருக்காங்க. 383 00:34:03,661 --> 00:34:04,701 சோதனை பற்றிய செய்தி? 384 00:34:05,181 --> 00:34:06,021 நடக்குது. 385 00:34:08,101 --> 00:34:12,301 முதல் அலையில் எத்தனை சப்ஜெக்ட்ஸை அடைவோம்னு பார்க்க ஆவலா இருக்கேன். 386 00:34:16,781 --> 00:34:17,621 நானும். 387 00:34:22,181 --> 00:34:24,221 நான் செயல்பாட்டு குறியீட்டை போடறேன். 388 00:34:28,181 --> 00:34:29,021 சரி. 389 00:34:29,981 --> 00:34:32,181 துகள்கள் செயல்படுத்தப்பட்டு பரவுது. 390 00:35:02,381 --> 00:35:04,021 ஒரு விஷயம் மறந்துட்டேன், அப்பா. 391 00:35:06,661 --> 00:35:09,500 இன்று, மூன்றாம் கூற்றோடு முதல் மாதிரியை செய்தேன். 392 00:35:09,501 --> 00:35:11,861 - நல்லது. - உங்களுக்கு பிடிக்கும்னு தெரியும். 393 00:35:12,861 --> 00:35:14,861 தண்ணீர் குடிப்பது போல அது ரொம்ப சுலபம். 394 00:35:33,101 --> 00:35:34,141 செய்யாதே. 395 00:35:35,021 --> 00:35:36,661 நரம்பு மண்டலத்தை பாதிக்கும். 396 00:35:37,661 --> 00:35:39,181 வலி ஏதும் தெரியக்கூடாது. 397 00:35:58,181 --> 00:35:59,661 உன் நல்லதுக்காக செய்தேன். 398 00:36:01,061 --> 00:36:02,820 அவளிடம் ஏதோ பிரச்சினை. 399 00:36:02,821 --> 00:36:05,341 அவ உன் கண்ணை மறைக்கலைன்னா, உனக்கே தெரியும். 400 00:36:15,701 --> 00:36:16,941 மூளையை உபயோகி. 401 00:36:17,661 --> 00:36:19,501 மட்டேயோவை அழைங்க. இப்பவே. 402 00:36:20,301 --> 00:36:21,340 எடுவார்டோ. 403 00:36:21,341 --> 00:36:22,420 அவ எதையோ மறைக்கிறா. 404 00:36:22,421 --> 00:36:24,020 என்னவோ தெரியாது, ஆனா நான் சரி. 405 00:36:24,021 --> 00:36:24,941 அவரை அழைங்க. 406 00:36:26,301 --> 00:36:27,381 இல்ல நீங்க செத்தீங்க. 407 00:36:34,021 --> 00:36:35,061 இல்லை. 408 00:36:36,541 --> 00:36:37,860 நீ ஒரு ஸானி. 409 00:36:37,861 --> 00:36:40,101 கடின முடிவுகளை எடுக்க கத்துக்கணும். 410 00:36:45,061 --> 00:36:46,421 நீ என் போல, எடுவார்டோ. 411 00:36:46,901 --> 00:36:49,021 இல்லை, நான் உங்களை போல இல்லை. 412 00:38:30,781 --> 00:38:31,821 ஹாய், டியானா. 413 00:40:11,781 --> 00:40:13,780 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 414 00:40:13,781 --> 00:40:15,861 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்