1 00:00:32,448 --> 00:00:33,909 சாவிகளை எடுத்துக்கொண்டாயா? 2 00:00:34,409 --> 00:00:36,328 ஆம். எடுத்துக்கொண்டேன். 3 00:00:37,412 --> 00:00:38,956 இரவு 11:27 4 00:00:40,874 --> 00:00:44,628 {\an8}ஸ்னூஸர்ஸ் 5 00:00:47,798 --> 00:00:48,799 ஹேய். 6 00:00:48,799 --> 00:00:51,718 {\an8}வந்துவிட்டாய். நீ தூங்கியிருப்பாய் என நினைத்துவிட்டேன். 7 00:00:51,718 --> 00:00:54,221 {\an8}இல்லை. இன்னும் விழித்திருக்கிறேன், எப்போதும் போல. 8 00:00:54,221 --> 00:00:55,597 {\an8}தூக்கத்திற்கான ஆப் எப்படி வேலை செய்கிறது? 9 00:00:55,597 --> 00:00:58,392 அது, அன்றிரவு அதை மீண்டும் முயற்சி செய்தேன். 10 00:00:58,392 --> 00:01:01,395 அவன் நாம் தூங்கும் வரை பேச வேண்டும், சரியா? ஆனால் அவன் குரல் செக்ஸியாக உள்ளதால், 11 00:01:01,395 --> 00:01:04,230 எரியும் எண்ணெய்க் கிணற்றிலிருந்து அவன் என்னைக் காப்பாற்றுவது போல கனவு காணத் தொடங்கிவிட்டேன். 12 00:01:04,230 --> 00:01:07,693 அது நல்லதுதான், ஆனால் உறக்கமற்றவராக இருக்கும்போது பயனற்றது. 13 00:01:07,693 --> 00:01:09,236 அதை எப்போதாவது முயன்றுள்ளாயா? 14 00:01:09,236 --> 00:01:10,737 இல்லை. 15 00:01:10,737 --> 00:01:13,240 ஹிப்னாட்டிசம், அக்குபஞ்சர், அவை எதுவும் வேலை செய்யாது. 16 00:01:13,240 --> 00:01:14,575 நான் ஆன்லைனில் 17 00:01:14,575 --> 00:01:18,161 "தூக்கத்திற்கான ஆயிரத்தோரு மருத்துவங்கள்” என்ற புத்தகத்தை வாங்கினேன். குப்பை. 18 00:01:18,161 --> 00:01:21,790 அதில் எதுவுமே இல்லை. அதாவது, லாவண்டர் இருக்கும் தொப்பியை அணியுங்கள். 19 00:01:21,790 --> 00:01:23,792 வேறொருவர் தூங்குவதன் ரெக்கார்டிங்கைக் கேளுங்கள். 20 00:01:23,792 --> 00:01:26,086 மூக்கின் ஒரு துளை வழியாக மட்டும் மூச்சை இழுங்கள். 21 00:01:26,086 --> 00:01:28,922 மென்மையான மெத்தையில் தூங்குங்கள். கடினமான மெத்தையில் தூங்குங்கள். 22 00:01:30,048 --> 00:01:32,009 மென்மையான மெத்தையை கடினமான மெத்தை மீது போடுங்கள். 23 00:01:32,009 --> 00:01:33,302 பிறகு அவை இரண்டின் மீதும் தூங்குங்கள். 24 00:01:33,302 --> 00:01:35,971 நார்ஸ் கடவுளை வேண்டுங்கள். கண்களைப் புறக்கணியுங்கள். 25 00:01:35,971 --> 00:01:36,889 இல்லை. சரி, பார், 26 00:01:36,889 --> 00:01:38,765 நான் கூறியவற்றில் சில நானாகக் கூறியவையாக இருக்கலாம். 27 00:01:38,765 --> 00:01:40,767 மன்னித்துவிடு, நீ கூறிய எதையும் நான் கவனிக்கவில்லை. 28 00:01:40,767 --> 00:01:42,436 டேனி, நீ ஏன் இருட்டில் ஊர்ந்துகொண்டிருக்கிறாய்? 29 00:01:43,020 --> 00:01:45,564 - என் பக்கத்து வீட்டுக்காரரைத் தெரியுமா? - அந்தப் பூனை நபரா? 30 00:01:46,982 --> 00:01:48,317 - பூனை மனிதர். - உனக்குப் பிடித்துள்ளதா? 31 00:01:48,317 --> 00:01:51,069 ஏதோ புரிந்துகொள்ள முடியாத காரணத்திற்காக தன் பூனையின் பிறந்தநாளுக்கு என்னை அழைத்தார். 32 00:01:51,069 --> 00:01:52,571 அதற்கு என்ன வயதாகிறது? 33 00:01:52,571 --> 00:01:55,115 17. நாங்கள் அனைவரும் சேர்ந்து அதற்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுத்தோம். 34 00:01:58,076 --> 00:01:59,119 இருக்கட்டும், 35 00:01:59,119 --> 00:02:01,413 நான் பங்கேற்க முடியாததற்காக ஒரு காரணத்தைக் கூற வேண்டியிருந்தது, 36 00:02:01,413 --> 00:02:04,333 அதில் கொஞ்சம் அதிகமாகவே சொல்லிவிட்டேன். 37 00:02:04,333 --> 00:02:05,334 ஏன்? என்ன கூறினாய்? 38 00:02:05,334 --> 00:02:08,544 நான் ஒரு மாத காலத்திற்கு உலகின் ஒவ்வொரு டிஸ்னிலேண்டிலும் தங்கி ஓய்வெடுக்கப் போகிறேன் என்று. 39 00:02:08,544 --> 00:02:11,632 - அவரிடம் ஏன் அப்படிக் கூறினாய்? - அதைச் செய்ததே இல்லை. செய்ய விரும்புகிறேன். 40 00:02:11,632 --> 00:02:13,258 இது அதற்கான சரியான நேரம் என நினைத்தேன். 41 00:02:13,258 --> 00:02:14,718 ஆனால் நீ வெளியே செல்லவே மாட்டாய். 42 00:02:14,718 --> 00:02:16,261 ஆம், தெரியும். என் லாஜிக்கில் குறைகள் உள்ளன. 43 00:02:16,261 --> 00:02:17,679 இப்போது நான் சென்றுவிட்டதாக அவர் நினைக்கிறார். 44 00:02:17,679 --> 00:02:20,349 என் முற்றத்தில்தான் அவர் பார்ட்டி நடத்துகிறார். பல மணிநேரமாக நடக்கிறது. 45 00:02:20,349 --> 00:02:22,059 சரி, அடுத்த மாதம் முழுக்க இதுதான் உன் திட்டமா? 46 00:02:22,059 --> 00:02:24,728 அவர் வெளியே இருக்கும்போதெல்லாம், நீ இருட்டில் ஊர்ந்துகொண்டிருக்கப் போகிறாயா? 47 00:02:24,728 --> 00:02:26,730 ஆம். நான் இப்போது பொறுப்பேற்றுள்ளேன். 48 00:02:26,730 --> 00:02:30,067 இதில் நல்ல விஷயம், லைட்டுக்கான மின்சாரத்தில் நான் நிறைய சேமிப்பேன். 49 00:02:30,067 --> 00:02:32,110 நீ ஏன் திரைகளை மூடக் கூடாது? 50 00:02:32,110 --> 00:02:33,403 என்னிடம் திரைகள் இல்லை. 51 00:02:33,403 --> 00:02:36,323 நான் அவற்றை வாங்கி மாட்டி, அதை அவர் பார்த்தால், “இந்தத் திரைகள் 52 00:02:36,323 --> 00:02:38,450 எங்கிருந்து வந்தன?” என நினைப்பார். நான் உள்ளே இருப்பது தெரிந்துவிடும். 53 00:02:38,450 --> 00:02:39,910 எனவே இது கேட்ச்-22 சிக்கல் போல. 54 00:02:40,953 --> 00:02:41,954 ஒரு யோசனைதான். 55 00:02:42,871 --> 00:02:44,331 நீ சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போகிறாய்? 56 00:02:45,791 --> 00:02:47,876 அல்லது எதிரில் உள்ள ஆடம் இன்னும் உனக்காக ஷாப்பிங் செய்கிறானா? 57 00:02:47,876 --> 00:02:49,628 இல்லை, நான் டிஸ்னிலேண்டில் இருப்பதாக அவனையும் நம்ப வைக்க வேண்டியிருந்தது. 58 00:02:49,628 --> 00:02:50,963 அவனைப் பற்றி உனக்குத் தெரியுமே. 59 00:02:50,963 --> 00:02:53,757 அவனுக்கு உண்மை தெரிந்தால், 30 நொடிகளில் இந்தக் கட்டடம் முழுவதும் உண்மையை உளறிவிடுவான். 60 00:02:53,757 --> 00:02:55,133 - ஆம். - பரவாயில்லை. 61 00:02:55,133 --> 00:02:59,137 நான் நன்றாக உணர்கிறேன். ஃபிளாட்டில் இருப்பதை வைத்து உயிர்வாழ்வேன், அது... 62 00:03:02,558 --> 00:03:04,810 ஜார் முழுக்க மயோனைஸும், ஃப்ராஸ்டீஸ் பேக்குகளும். 63 00:03:07,479 --> 00:03:09,273 ஆம், இதைப் பற்றி நான் யோசிக்கவில்லை, இல்லையா? 64 00:03:09,273 --> 00:03:11,608 இது வெளியில் செல்வது பயனளிக்கக்கூடிய 65 00:03:11,608 --> 00:03:13,569 - சில நேரங்களில் ஒன்று. - அப்படியா? நன்றி. 66 00:03:13,569 --> 00:03:16,613 என்னால் முடியவில்லை. இப்போது பசிக்கிறது. நான் பீட்ஸா ஆர்டர் செய்யப் போகிறேன். 67 00:03:17,197 --> 00:03:18,574 பூனை மனிதர், டெலிவரி. 68 00:03:19,199 --> 00:03:20,784 ஒருவரிடம் இருந்து ஒளிந்துகொள்வது சிக்கலாக உள்ளது. 69 00:03:20,784 --> 00:03:21,743 நான் ரிஸ்க் எடுக்கப் போகிறேன். 70 00:03:21,743 --> 00:03:22,953 அது சாத்தியமா என்று பார்க்க அதை வைத்துச் சோதிக்கப் போகிறேன். 71 00:03:22,953 --> 00:03:24,621 பூனை மனிதர் எப்போதும் வெளியே இருக்க முடியாது. 72 00:03:25,747 --> 00:03:28,166 சரி. ஒரு ஆன்ச்சோவி மற்றும் அன்னாசி. 73 00:03:28,166 --> 00:03:29,960 ஆன்ச்சோவியும் அன்னாசியுமா? 74 00:03:29,960 --> 00:03:31,962 கண்டிப்பாக. வந்துகொண்டிருக்கிறது. எங்கே இருக்கிறாய்? 75 00:03:32,546 --> 00:03:33,505 இரவு நேர மருந்தகம். 76 00:03:33,505 --> 00:03:34,798 பாப்பியின் சின்னம்மைக்காக. 77 00:03:34,798 --> 00:03:37,009 இன்னும் அவள் குரங்கு போல சொறிந்துகொண்டே இருக்கிறாள், 78 00:03:37,009 --> 00:03:38,093 மேலும் பெரிடைன் காலியாகிவிட்டது. 79 00:03:38,093 --> 00:03:40,596 அனைத்திற்கும் மேலாக, அவளது வகுப்பில் நிறைய பேருக்கு அது வந்துவிட்டது. 80 00:03:40,596 --> 00:03:44,516 பெற்றோரின் வாட்ஸப் குழு வாரம் முழுவதும் செயலில் உள்ளது. நான் மோசமாக உணர்கிறேன். 81 00:03:44,516 --> 00:03:45,934 நீ ஏன் மோசமாக உணர்கிறாய்? 82 00:03:46,476 --> 00:03:47,561 பாப்பியின் சின்னம்மையால் 83 00:03:47,561 --> 00:03:49,313 அவளை பள்ளி ட்ரிப்பிற்கு கூட்டிச் செல்லவில்லை 84 00:03:49,313 --> 00:03:51,565 - என்று கூறியது நினைவுள்ளதா? - என்ன ஆச்சு, அம்மா? 85 00:03:51,565 --> 00:03:53,025 ஒன்றுமில்லை. 86 00:03:53,025 --> 00:03:54,693 - ஆம், விரைவில் கிளம்பிவிடுவோம். - அம்மா! 87 00:03:54,693 --> 00:03:56,195 நான் முதலில் ஒன்று செய்ய வேண்டும். 88 00:03:57,988 --> 00:03:59,198 நான் அவளை அனுப்பினேன். 89 00:04:00,115 --> 00:04:02,367 அருமை. இப்போது நீ செம்மறி ஆடு போலவே இருக்கிறாய். 90 00:04:02,367 --> 00:04:03,869 - மே! - மே. 91 00:04:04,453 --> 00:04:06,288 நான் அதில் பின்வாங்கியிருக்க வாய்ப்பே இல்லை. 92 00:04:06,288 --> 00:04:09,082 ஸாக்கின் திமிர் பிடித்த அம்மா என்னை மீண்டும் ஏமாற்ற விட்டிருக்க முடியுமா? 93 00:04:10,876 --> 00:04:12,127 எல்லாம் நன்றாக உள்ளதா? 94 00:04:12,961 --> 00:04:13,962 ஆம். 95 00:04:14,463 --> 00:04:16,005 இப்படித்தான் வீட்டில் நாங்கள் சாப்பிடுவோம். 96 00:04:16,923 --> 00:04:19,259 நேற்றிரவு லசான்யா சாப்பிட்டோம். ஒரே போர்க்களம்தான். 97 00:04:20,219 --> 00:04:23,722 அவருக்கு சந்தேகம் வந்தது, ஆனால் நான் சமாளித்துவிட்டேன். 98 00:04:25,974 --> 00:04:28,644 தந்திரமானது. மேலும், ஒழுக்க ரீதியாக ஆட்சேபணைக்குரியது. 99 00:04:29,186 --> 00:04:33,482 நீ ஆரம்பிக்காதே. ஸ்னூஸர்ஸ் என்ற புதிய மாத்திரைக்கான விளம்பரத்தைப் பார்த்தேன். 100 00:04:33,482 --> 00:04:35,275 முறையான உறக்கமற்றவர்களுக்கான கூடுதல் வலிமை. 101 00:04:35,275 --> 00:04:36,902 இங்கே அது கிடைக்கிறதா என்று நான் பார்க்க வேண்டும். 102 00:04:36,902 --> 00:04:38,529 இல்லை, வேண்டாம். அது உன்னை உறங்க வைக்காது. 103 00:04:38,529 --> 00:04:40,155 அது அனைத்தையும் முட்டைகோஸ் சுவைக்கு மாற்றிவிடும். 104 00:04:40,155 --> 00:04:43,408 முட்டைகோஸ் தவிர, அது ஏற்கனவே அந்தச் சுவையில்தான் உள்ளது. 105 00:04:43,408 --> 00:04:44,952 ஆனால் நான் என்ன சொல்லப் போகிறேன் என உனக்குத் தெரியும்தானே? 106 00:04:44,952 --> 00:04:47,412 இல்லை. இதைப் பற்றிப் பேசாமல் ஒரு இரவாவது கடப்போமா? 107 00:04:47,412 --> 00:04:49,122 நான் உன்னுடன் உறக்கத்திற்கான கிளினிக்கிற்கு வர மாட்டேன். 108 00:04:49,122 --> 00:04:50,249 மேலே சொல். 109 00:04:50,249 --> 00:04:52,584 இல்லை. கிளிப்போர்டுடன் இருப்பவர்கள் நான் தூங்குவதைப் பார்ப்பதா? 110 00:04:52,584 --> 00:04:54,419 நான் தூங்கும்போது என்னைப் பார்ப்பது பிடிக்காது. 111 00:04:54,419 --> 00:04:57,548 மேலும், நான்... 112 00:04:57,548 --> 00:04:59,132 நான் தூங்கும்போது... 113 00:05:00,467 --> 00:05:01,802 சுய இன்பம் செய்தால் என்ன செய்வது? 114 00:05:02,803 --> 00:05:04,930 அதாவது, நீ தூங்கும்போது அதைச் செய்வாயா? 115 00:05:04,930 --> 00:05:07,266 தெரியாது, ஆனால் விழித்திருக்கும்போது எவ்வளவு செய்கிறேன் என்பதைப் பார்க்கும்போது 116 00:05:07,266 --> 00:05:08,642 அதை நான் புறக்கணிக்க மாட்டேன். 117 00:05:09,351 --> 00:05:12,145 மேலும், நீ என்னுடன் இரவைக் கழிப்பதற்கு வெஜ்ஜீ எதுவும் சொல்ல மாட்டாரா? 118 00:05:12,145 --> 00:05:14,815 சந்தேகம்தான். அவர் உன்னை பெண் என நினைக்கிறார். 119 00:05:14,815 --> 00:05:16,358 நீ ஒரு பெண். 120 00:05:16,900 --> 00:05:19,820 அப்படியா? நல்லது. 121 00:05:19,820 --> 00:05:21,655 இரு. வெஜ்ஜீ அழைக்கிறார். திரும்ப அழைக்கிறேன். 122 00:05:23,574 --> 00:05:24,575 {\an8}ஹாய், வெஜ். 123 00:05:24,575 --> 00:05:26,410 பதட்டம் முடிந்தது. அவள் தூங்கிவிட்டாள், 124 00:05:26,410 --> 00:05:28,328 நான் தான் சிறந்த வளர்ப்புத் தந்தை. 125 00:05:28,328 --> 00:05:29,538 எப்படிச் செய்தீர்கள்? 126 00:05:29,538 --> 00:05:30,664 அவளுக்கு வாசித்துக் காட்டினேன். 127 00:05:30,664 --> 00:05:32,082 நானும் அதை முயன்றேன். என்ன படித்தீர்கள்? 128 00:05:32,666 --> 00:05:35,210 {\an8}அது, செங்கற்களின் வரலாறு. 129 00:05:35,210 --> 00:05:36,170 என்ன? 130 00:05:36,753 --> 00:05:38,547 செங்கற்களின் வரலாறு. 131 00:05:39,298 --> 00:05:41,425 - அதை ஏன் இப்போது படிக்கிறீர்கள்? - சனிக்கிழமைக்காக. 132 00:05:42,009 --> 00:05:43,844 - ஆம், அந்தச் செங்கல் விஷயம். - ஆம், உனக்கு என்னைப் பற்றித் தெரியுமே. 133 00:05:43,844 --> 00:05:45,137 தயாராக இருப்பது முக்கியம். 134 00:05:45,137 --> 00:05:46,889 மேலும், அது உண்மையில் சுவாரஸ்யமாக உள்ளது. 135 00:05:46,889 --> 00:05:50,184 இப்போது 12ம் நூற்றாண்டின் செங்கல் காதிக் காலம் பற்றிப் படிக்கிறேன். 136 00:05:50,184 --> 00:05:51,685 சரி. உங்களுக்கு மகிழ்ச்சியென்றால் சரி. 137 00:05:51,685 --> 00:05:53,103 என்னைவிட்டுப் போய்விடாதே. 138 00:05:53,103 --> 00:05:54,354 அரிப்புக்கான மருந்து வாங்கினாயா? 139 00:05:54,354 --> 00:05:56,148 இல்லை. நான் கடைக்காரருக்காகக் காத்திருக்கிறேன். 140 00:05:56,148 --> 00:05:58,525 {\an8}சரி. எனக்கும் இன்னும் ஏழு அத்தியாயங்கள் உள்ளன. 141 00:05:58,525 --> 00:06:00,277 சரி. அதன் முடிவை எனக்குச் சொல்லுங்கள். 142 00:06:00,277 --> 00:06:02,487 அது ஒரு கதைப் புத்தகம் இல்லை... 143 00:06:03,322 --> 00:06:04,406 நீ விளையாடுகிறாய், இல்லையா? 144 00:06:04,406 --> 00:06:06,950 கொஞ்சம். வீட்டுக்கு எதுவும் வாங்கி வர வேண்டுமா? 145 00:06:06,950 --> 00:06:08,744 என்னை ஆச்சரியப்படுத்து. 146 00:06:08,744 --> 00:06:11,371 சரி. சவாலை ஏற்கிறேன். நான் வீட்டுக்கு வரும்போது மெசேஜ் செய்கிறேன். 147 00:06:11,371 --> 00:06:13,332 - சரி. பை-பை. - சரி, பை! 148 00:06:15,292 --> 00:06:16,919 சரி, நாம் எங்கே விட்டோம்? 149 00:06:18,921 --> 00:06:19,922 எல்லாம் நலமா? 150 00:06:19,922 --> 00:06:22,591 ஆம், முழங்காலுக்கான சப்போர்ட். அருமை. 151 00:06:22,591 --> 00:06:24,051 - அவருக்கு இதை வாங்குகிறேன். - ஓ, ஆம். 152 00:06:24,051 --> 00:06:26,970 - அவர் வாரயிறுதியில் பிரிக்-அத்தலான் செய்கிறார். - அப்படி என்றால் என்ன? 153 00:06:26,970 --> 00:06:29,348 அது டிரையத்தலான் போலத்தான். ஓடுவது, நீந்துவது மற்றும் சைக்கிள் ஓட்டுவது. 154 00:06:29,348 --> 00:06:31,308 ஆனால் இறுதியில், ஒரு சிறிய சுவரைக் கட்ட வேண்டும். 155 00:06:31,308 --> 00:06:32,267 அருமை. 156 00:06:32,267 --> 00:06:33,769 கடைக்காரர் வந்துவிட்டாரா? 157 00:06:33,769 --> 00:06:37,147 இல்லை. கவுன்டருக்குப் பின்னால் யாரும் இல்லை. அவர் பின்னால் இருக்க வேண்டும். 158 00:06:37,147 --> 00:06:39,358 ஒன்று செய். அவர்களது கவனத்தை இழு. சத்தம் போடு. 159 00:06:39,358 --> 00:06:41,068 இல்லை. எனக்கு அது பிடிக்காது. அது அவமதிப்பானது. 160 00:06:43,195 --> 00:06:44,655 - என்ன? - வாயை மூடு. 161 00:06:44,655 --> 00:06:46,698 நீ வாயை மூடு. நான் எதுவும் கூறவில்லை. நீ என்ன செய்கிறாய்? 162 00:06:47,282 --> 00:06:48,367 அது ஸாக்கின் அம்மா. 163 00:06:58,168 --> 00:07:01,338 - லிசா. ஹாய். - கேட், கடவுளே. இது விநோதமாக உள்ளது. 164 00:07:02,923 --> 00:07:04,842 - என்னிடமிருந்து ஒளிந்துகொண்டிருந்தீர்களா? - ஒளிந்துகொண்டிருக்கிறேனா? கடவுளே, இல்லை. 165 00:07:04,842 --> 00:07:06,927 இல்லை, நான் ஏன்... நான் ஏன் உங்களிடமிருந்து... இல்லை. 166 00:07:06,927 --> 00:07:08,554 கண்டிப்பாக ஒளிந்திருக்கவில்லை. 167 00:07:09,680 --> 00:07:10,722 ஸாக்கிற்கு சின்னம்மை வந்துள்ளது. 168 00:07:10,722 --> 00:07:11,890 ஓ, இல்லை. 169 00:07:11,890 --> 00:07:14,434 பாப்பி எப்படி இருக்கிறாள்? 170 00:07:14,434 --> 00:07:16,520 அவள் அந்த முகமூடியைக் கழட்ட விரும்பவில்லைதானே? 171 00:07:16,520 --> 00:07:21,358 இல்லை. அவள் செம்மறி ஆடு போல நடிப்பது மிகவும் துல்லியமாக இருக்க விரும்பினாள். 172 00:07:21,358 --> 00:07:22,985 மெத்தட் நடிகர் போல இருக்கிறாள். 173 00:07:25,195 --> 00:07:27,406 எனவே நீங்கள் வைத்திருக்கும் அந்த காலமைன் லோஷன் பாட்டில் 174 00:07:27,406 --> 00:07:28,574 வேறு எதற்காகவோவா? 175 00:07:33,453 --> 00:07:35,789 ஆம். கண்டிப்பாக. 176 00:07:39,585 --> 00:07:41,753 - நான் செல்ல வேண்டும். - சரி. 177 00:07:41,753 --> 00:07:43,130 கடைக்காரர் எங்கே? 178 00:07:43,130 --> 00:07:44,673 தெரியவில்லை. நான் இங்கேதான் காத்துக்கொண்டிருக்கிறேன். 179 00:07:44,673 --> 00:07:46,341 - நீங்கள் சத்தம் போட்டீர்களா? - அது நல்ல யோசனை. 180 00:07:46,341 --> 00:07:48,177 - இல்லை, நான்... - ஹலோ? 181 00:07:48,886 --> 00:07:49,970 ஹலோ? 182 00:07:51,638 --> 00:07:55,434 நாம் காத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 183 00:07:56,226 --> 00:07:57,227 ஒன்றாக. 184 00:08:03,192 --> 00:08:06,486 - இதை உங்களுக்காக நான் வாங்கலாமா? - ஏன் அதைக் கேட்கிறீர்கள்? 185 00:08:06,486 --> 00:08:09,489 அம்மாக்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நீங்கள் அடுத்த முறை செய்யலாம். 186 00:08:12,743 --> 00:08:16,163 சரி. நன்றி. 187 00:08:17,372 --> 00:08:18,373 ஆம். 188 00:08:23,504 --> 00:08:24,880 மன்னிக்கவும், நான் இப்போது பேசலாமா? 189 00:08:26,256 --> 00:08:27,591 நான் இங்கிருந்து போக வேண்டும். 190 00:08:27,591 --> 00:08:31,011 என்னால் தொற்று ஏற்பட்டிருக்கக்கூடிய குழந்தைகளின் பெற்றோரை இனியும் நான் பார்க்க முடியாது. 191 00:08:32,971 --> 00:08:35,307 ஹலோ? கடைக்காரரே? 192 00:08:36,975 --> 00:08:38,268 கடைக்காரரே? 193 00:08:38,769 --> 00:08:40,395 - யாராவது இருக்கிறீர்களா? - இது எப்படி இருக்கிறது? 194 00:08:40,395 --> 00:08:41,772 லோஷனை எடுத்துக்கொண்டு, பணத்தை வைத்துவிடு. 195 00:08:41,772 --> 00:08:43,649 அது முடியாது. என்னிடம் கார்டுதான் உள்ளது. 196 00:08:43,649 --> 00:08:45,150 உனக்கு கார்டு மிஷினை இயக்கத் தெரியுமா? 197 00:08:46,485 --> 00:08:49,279 தெரியும். ஆனால் அது தவறாகத் தோன்றுகிறது. 198 00:08:50,614 --> 00:08:51,740 - சரி. - அதைச் செய். 199 00:08:52,282 --> 00:08:53,283 சரி. 200 00:08:59,331 --> 00:09:00,624 பரிவர்த்தனை ஒப்புதலளிக்கப்பட்டது 201 00:09:00,624 --> 00:09:01,708 - அடச்சே. இல்லை. - என்ன? 202 00:09:01,708 --> 00:09:03,252 - என்ன? - அடக் கடவுளே, இல்லை. 203 00:09:03,252 --> 00:09:05,254 - என்னிடம் 100 பவுண்டு வசூலித்துவிட்டேன். - என்ன? 204 00:09:05,254 --> 00:09:07,172 சரி, நான் இதைச் செய்தால்? 205 00:09:07,172 --> 00:09:10,092 - கமான். இல்லை! - என்ன? 206 00:09:10,092 --> 00:09:11,677 இன்னொரு 100 பவுண்டு வசூலித்துவிட்டேன். 207 00:09:11,677 --> 00:09:13,554 அவருக்கு நல்ல லாபம்தான். 208 00:09:13,554 --> 00:09:15,347 அதைத் திரும்பப் பெற நான் இங்கேயே இருக்க வேண்டும். 209 00:09:15,347 --> 00:09:16,849 டேனி, இது எல்லாம் உன் தவறுதான். 210 00:09:16,849 --> 00:09:18,100 கமான். 211 00:09:18,100 --> 00:09:20,644 முற்பகல் 12:32 212 00:09:21,478 --> 00:09:23,689 வாஜிசெட்டுக்கு 14.99? 213 00:09:23,689 --> 00:09:25,482 அது பகற்கொள்ளை. 214 00:09:25,983 --> 00:09:27,901 வாஜிசெட் என்றால் என்ன? அது ஏதோ பசை மாதிரி தெரிகிறது. 215 00:09:28,485 --> 00:09:30,779 ஒரு பெண்ணுக்கு அந்த இடத்தில் பசை எதற்குத் தேவை, டேனி? 216 00:09:30,779 --> 00:09:33,198 தெரியவில்லை. எதுவும் விழுந்துவிட்டால். சிறிய பகுதி எதுவும். 217 00:09:34,408 --> 00:09:35,409 சிறிய பகுதியா? 218 00:09:36,618 --> 00:09:40,163 சரி, பெண்ணின் உடற்கூறியலில் எனக்கு ஞாபகம் குறைவு. நன்றி. 219 00:09:40,163 --> 00:09:42,416 - எனில் நீ யாருடனும் உறவில் இல்லையா? - கண்டிப்பாக இல்லை. 220 00:09:42,416 --> 00:09:44,084 நீண்ட காலத்தில் நான் இன்னொரு உயிருடன் 221 00:09:44,084 --> 00:09:47,129 நெருக்கமான தொடர்பில் இருந்தது நேற்றுதான், 222 00:09:47,129 --> 00:09:48,797 அதுவும் பன்றிக்கறி சாப்பிட்டபோது. 223 00:09:48,797 --> 00:09:51,133 நீ யாரையாவது சந்திக்க விரும்பினால், வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும். 224 00:09:51,133 --> 00:09:53,218 ஆம், க்ளோயியை மறப்பது கடினமாக இருந்தது. 225 00:09:54,428 --> 00:09:56,930 அது மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய கதை. 226 00:09:56,930 --> 00:09:58,432 நீ அதிகபட்சம் எவ்வளவு காலம் தனியாக இருந்துள்ளாய்? 227 00:10:00,017 --> 00:10:03,020 ஐந்தரை வாரங்கள். 228 00:10:03,020 --> 00:10:05,314 வாழ்த்துகள். என்ன சொல்வது? நான் பரிதாபகரமானவன். 229 00:10:05,314 --> 00:10:07,149 - உன்னைப் பற்றி நான் எதுவும் நினைக்கவில்லை. - ஆம், நினைக்கிறாய். 230 00:10:07,941 --> 00:10:09,026 ஆம், கொஞ்சம். 231 00:10:10,360 --> 00:10:11,361 ஒன்று சொல்லவா? 232 00:10:11,361 --> 00:10:13,989 உன்னை இந்த டேட்டிங் ஆப்பில் பதிவுசெய்யப் போகிறேன். 233 00:10:13,989 --> 00:10:15,240 நல்லது. 234 00:10:15,240 --> 00:10:16,909 நான் இருக்கும்போது அது நடக்காது. 235 00:10:16,909 --> 00:10:17,868 - நடக்கும். - இல்லை. 236 00:10:18,785 --> 00:10:19,786 இரு. 237 00:10:26,001 --> 00:10:27,503 அருமை. பீட்ஸா வந்துவிட்டது. 238 00:10:32,799 --> 00:10:33,842 ஓ, அருமை. 239 00:10:40,265 --> 00:10:42,726 ஹேய். உள்ளேவந்து ஃபிளாட் 8 இல் பீட்ஸாவை வைத்துவிடு. உன்னை உள்ளே விடுகிறேன். 240 00:10:42,726 --> 00:10:44,978 நான் உள்ளே வரக் கூடாது. நீங்கள் வெளியே வர வேண்டும். 241 00:10:44,978 --> 00:10:46,605 என்ன சொல்கிறாய்? நீங்கள் எப்போதும் உள்ளே வருவீர்கள். 242 00:10:46,605 --> 00:10:49,066 விதி மாறிவிட்டது. நீங்கள் வெளியே வந்ததும் நான் ஃபோட்டோ எடுக்க வேண்டும். 243 00:10:49,066 --> 00:10:51,318 - நீ ஏன் ஃபோட்டோ எடுக்க வேண்டும்? - நான் பீட்ஸாவைக் கொடுத்ததை நிரூபிக்க. 244 00:10:51,318 --> 00:10:54,112 நான் அதைச் சாப்பிட்டுக்கொண்டு, இன்றைய செய்தித்தாள் கையில் வைத்திருக்க வேண்டுமா? 245 00:10:54,112 --> 00:10:55,280 நண்பா. 246 00:10:55,280 --> 00:10:57,824 - இன்று எனது இரண்டாவது நாள்தான். - உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? 247 00:10:58,408 --> 00:10:59,493 அடச்சே. 248 00:11:00,786 --> 00:11:02,287 நான் ஃபிளாட் 8க்கு பீட்ஸா டெலிவரி செய்கிறேன். 249 00:11:02,955 --> 00:11:04,414 நீ தவறான முகவரிக்கு வந்திருப்பாய். 250 00:11:04,414 --> 00:11:07,376 ஃபிளாட் 8 இல் வசிக்கும் நபர், டிஸ்னிலேண்டுக்குச் சென்றுள்ளார். 251 00:11:07,376 --> 00:11:08,710 ஆனால் நான் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். 252 00:11:13,841 --> 00:11:15,467 பார்த்தாயா? டிஸ்னிலேண்ட். 253 00:11:23,934 --> 00:11:24,935 ஆடம் ஃபோதர்கில். 254 00:11:24,935 --> 00:11:27,729 ஹாய். நீங்கள் பீட்ஸா ஆர்டர் செய்திருந்தீர்களா? 255 00:11:27,729 --> 00:11:31,191 இல்லை, நான் எப்போதும் ஆர்டர் செய்வதில்லை. அதிக கலோரிகள் இருக்கும். அது என்ன மாதிரியானது? 256 00:11:32,401 --> 00:11:36,947 ஆன்ச்சோவியும் அன்னாசியும். அது டேனிக்குப் பிடித்தது. 257 00:11:36,947 --> 00:11:38,240 ஆனால் டேனி டிஸ்னிலேண்டில் இருக்கிறான். 258 00:11:38,824 --> 00:11:39,825 சரி. 259 00:11:39,825 --> 00:11:40,909 உதவியதில் மகிழ்ச்சி, நண்பா. 260 00:11:43,412 --> 00:11:44,413 டிஸ்னிலேண்டா? 261 00:11:49,001 --> 00:11:52,337 - ஹாய். - ஹலோ. உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? 262 00:11:52,337 --> 00:11:53,338 நிச்சயமாக. 263 00:11:53,338 --> 00:11:55,591 நீங்கள் டிஸ்னிலேண்டில் உள்ளீர்களா? 264 00:11:56,175 --> 00:11:57,176 இப்போது இல்லை. 265 00:11:57,176 --> 00:11:58,427 நீங்கள் இருப்பதாக நினைக்கவில்லை. 266 00:11:58,427 --> 00:11:59,970 வெளியே வந்து பீட்ஸாவை வாங்கப் போகிறீர்களா? 267 00:12:01,513 --> 00:12:04,600 ஆம். நான் வருகிறேன். 268 00:12:52,648 --> 00:12:54,316 இன்னும் ஏன் இங்கே இருக்கிறாய்? 269 00:12:54,316 --> 00:12:58,654 ஃபிளாட் 8 இல் இருப்பவர் இங்குதான் இருக்கிறார். டிஸ்னிலேண்டில் இல்லை. பாருங்கள். 270 00:13:00,572 --> 00:13:01,615 ஹலோ? 271 00:13:03,450 --> 00:13:04,451 ஹலோ? 272 00:13:07,329 --> 00:13:10,374 ஹலோ? நண்பா? 273 00:13:14,211 --> 00:13:15,212 உங்களுக்கு இது வேண்டுமா? 274 00:13:15,963 --> 00:13:17,047 நன்றி. 275 00:13:18,799 --> 00:13:21,927 இன்று என் பூனையின் பிறந்தநாள், நீ வருவதென்றால் வரலாம். 276 00:13:22,594 --> 00:13:24,012 நான் ஃபிளான் செய்துள்ளேன். 277 00:13:24,012 --> 00:13:28,058 வருவேன், ஆனால், வேலை உள்ளது. 278 00:13:29,226 --> 00:13:30,519 உன் விருப்பம். 279 00:13:31,854 --> 00:13:33,146 வா, ஏஞ்சலா. 280 00:13:37,734 --> 00:13:38,861 நான் கிட்டத்தட்ட சென்றுவிட்டேன். 281 00:13:38,861 --> 00:13:41,530 உன் பிறந்த தேதி என்ன? செப்டம்பர் மூன்றுதானே? 282 00:13:41,530 --> 00:13:43,657 ஆம். ஏன்? என்ன செய்கிறாய்? 283 00:13:43,657 --> 00:13:45,325 கூறினேனே. உன் டேட்டிங் ப்ரொஃபைலை அமைக்கிறேன். 284 00:13:45,325 --> 00:13:47,035 இல்லை. வேண்டாம். 285 00:13:47,035 --> 00:13:49,496 நீ விளையாடுகிறாய் என நினைத்தேன். அரிக்கும் குழந்தைக்கு நீ மருந்து வாங்க வேண்டியதில்லையா? 286 00:13:49,496 --> 00:13:52,749 கடைக்காரர் சீக்கிரம் வந்துவிடுவார், அதுவரை நாம் இதைச் செய்வோம். 287 00:13:52,749 --> 00:13:54,334 நான் விரும்பவில்லை. ஏன் என்னைச் செய்யவைக்கிறாய்? 288 00:13:54,334 --> 00:13:57,004 ஏனெனில், டேனியல், நீ என் நண்பன், நீ தனியாகச் சாவதை நான் விரும்பவில்லை. 289 00:13:57,004 --> 00:13:59,464 என்னை நம்பு, இது அருமையான தளம். நானும் வெஜ்ஜீயும் இதில்தான் சந்தித்தோம். 290 00:13:59,464 --> 00:14:01,508 என்னுடன் பொருந்திய முதல் நபர் அவர்தான். 291 00:14:02,134 --> 00:14:03,135 எவ்வளவு பொருந்தினீர்கள்? 292 00:14:04,094 --> 00:14:05,596 சதவீதம் எல்லாம் முக்கியமில்லை, இல்லையா? 293 00:14:05,596 --> 00:14:07,973 இல்லை, சொல். எவ்வளவு பொருந்தினீர்கள்? 294 00:14:09,850 --> 00:14:11,602 ஐம்பத்தி இரண்டு சதவீதம். 295 00:14:11,602 --> 00:14:13,854 நானே வெஜ்ஜீயுடன் 52 சதவீதம் பொருந்துவேன் என நினைக்கிறேன். 296 00:14:13,854 --> 00:14:15,814 பெயர். டேனியல் கிப்சன். 297 00:14:15,814 --> 00:14:16,899 வேலை? 298 00:14:16,899 --> 00:14:18,233 நீ என்ன வேலை செய்கிறாய்? 299 00:14:19,151 --> 00:14:20,777 இன்டர்நெட் நபரா? பத்திரிக்கையாளர். 300 00:14:20,777 --> 00:14:22,613 சரிதான். நான் எழுதிக்கொண்டிருக்கும், அற்புதமான, புலிட்ஸர் வெல்லும் 301 00:14:22,613 --> 00:14:24,323 கதைகளைக் கேட்கிறாயா? 302 00:14:25,240 --> 00:14:27,326 ”உங்கள் நாய் மன அழுத்தத்தில் இருப்பதை அறிய 12 வழிகள்” 303 00:14:28,076 --> 00:14:30,120 மேலும் “வினிகர் பற்றி உங்களிடம் கூறப்படாத பத்து விஷயங்கள்.” 304 00:14:31,163 --> 00:14:33,832 - நம்மிடம் என்ன கூறவில்லை? - தெரியாது. இன்னும் அவற்றை எழுதவில்லை. 305 00:14:35,000 --> 00:14:40,130 சரி. முதல் கேள்வி. “செக்ஸ் ரீதியான செயல்பாடுகளை விரும்புகிறீர்களா?” 306 00:14:40,130 --> 00:14:41,381 ஆம், கொஞ்சம். 307 00:14:41,381 --> 00:14:43,383 அவர்கள்... அவர்கள் கேட்டால். 308 00:14:43,383 --> 00:14:44,718 மூன்று வருடங்களுக்குப் பிறகு விரும்புவாய் என நினைக்கிறேன். 309 00:14:44,718 --> 00:14:46,220 சரி. 310 00:14:46,220 --> 00:14:48,680 ”உங்கள் பார்ட்னரின் தோற்றம் எவ்வளவு முக்கியம்? 311 00:14:48,680 --> 00:14:52,476 முக்கியமில்லை, ஓரளவு முக்கியம், மிக முக்கியம்?” 312 00:14:52,476 --> 00:14:56,313 முக்கியமில்லை. இல்லை. 313 00:14:58,148 --> 00:15:00,651 கொஞ்சம் இருக்கலாம். அதைவிட கொஞ்சம் முக்கியமாக இருக்கலாம். 314 00:15:00,651 --> 00:15:02,653 நான் கூறியதைவிட இன்னும் கொஞ்சம் முக்கியமாக இருக்கலாம். 315 00:15:02,653 --> 00:15:04,321 அதை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது, ஏனெனில்... 316 00:15:04,321 --> 00:15:05,989 - மிகவும் முக்கியம் என்று போடவா? - சரி. 317 00:15:05,989 --> 00:15:07,658 சரி. அடுத்து. 318 00:15:07,658 --> 00:15:11,495 ”உங்களிடம் மறைந்திருக்கும் திறமைகள் எதுவும் ஒளிந்துள்ளதா?” இல்லை எனப் போடுகிறேன். 319 00:15:11,495 --> 00:15:13,705 - இல்லை என்று போடாதே. ஆம் என்று போடு... - உன்னிடம் எதுவும் உள்ளதா? 320 00:15:13,705 --> 00:15:14,873 ...அதைப் பெரிதாகப் போடு, 321 00:15:14,873 --> 00:15:16,041 ஏனெனில் என்னிடம் திறமைகள் உள்ளன. 322 00:15:16,041 --> 00:15:18,293 - அப்படியா? எதுபோல? - எனக்கு கீபோர்டு வாசிக்கத் தெரியும். 323 00:15:18,293 --> 00:15:19,545 - இல்லை. - ஆம், தெரியும். 324 00:15:19,545 --> 00:15:23,465 சிரிக்காதே. வாசிக்கத் தெரியும். சிரிக்காதே. ஆம், நான் இசைக்குழுவில் இருந்தேன். 325 00:15:23,465 --> 00:15:24,550 நிறுத்து. 326 00:15:24,550 --> 00:15:25,634 தி கியூட்டிஸ். 327 00:15:26,969 --> 00:15:30,013 எங்கே விட்டோம்? நாங்கள் ரேடியோஹெட்டும் பேக்ஸ்ட்ரீட் பாய்ஸும் கலந்ததைப் போன்றவர்கள். 328 00:15:31,223 --> 00:15:33,016 நான் மிகவும் வசீகரமாக இருந்தேன். 329 00:15:33,016 --> 00:15:34,977 என் தலையின் மீது மெழுகுவர்த்திகளுடன் வாசிப்பேன். 330 00:15:38,814 --> 00:15:40,607 நீங்கள் ஏன் வெற்றியடையவில்லை? 331 00:15:40,607 --> 00:15:42,734 எல்லாம் முடிந்துவிட்டது. சில மாதங்களுக்குப் பிறகு பிரிந்துவிட்டோம். 332 00:15:42,734 --> 00:15:43,819 ஏன்? 333 00:15:43,819 --> 00:15:45,529 டிரம்மரைக் கொளுத்திவிட்டேன். 334 00:15:45,529 --> 00:15:48,574 இரு. ஜெஃப்! 335 00:15:48,574 --> 00:15:49,867 மன்னித்துவிடு! 336 00:15:54,997 --> 00:15:56,415 பூனை மனிதர் விஷயம் எப்படி இருக்கிறது? 337 00:15:56,415 --> 00:15:57,499 இன்னும் வெளியேதான் இருக்கிறார். 338 00:15:57,499 --> 00:16:00,294 நீ அதை டேம் ஜூடியுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். 339 00:16:00,294 --> 00:16:02,129 அவர் என் பீட்ஸாவை பூனைகளுக்குக் கொடுக்கிறார். 340 00:16:02,754 --> 00:16:06,175 நீ அங்கே போக வேண்டுமா? சரி. 341 00:16:06,175 --> 00:16:08,594 - இப்போது. - இப்போது என்ன செய்கிறாய்? 342 00:16:08,594 --> 00:16:10,971 நான் 20 நிமிடங்களுக்கு முன் இன்னொரு பீட்ஸா ஆர்டர் செய்தேன். 343 00:16:10,971 --> 00:16:12,556 என்ன? இன்னொன்றை ஆர்டர் செய்தாயா? 344 00:16:12,556 --> 00:16:15,225 ஆம். நான் பார்த்துக்கொண்டிருந்தேன், சுமார் அரை மணிநேரத்திற்கு ஒருமுறை, 345 00:16:15,225 --> 00:16:16,935 பூனை மனிதர் இந்தக் கட்டடத்தைச் சுற்றி வருகிறார். 346 00:16:16,935 --> 00:16:19,646 திரும்பி வர சுமார் நான்கரை நிமிடங்கள் ஆகிறது. 347 00:16:19,646 --> 00:16:22,065 அதாவது பூனை மனிதர் இல்லாத நான்கரை நிமிடங்கள். 348 00:16:22,649 --> 00:16:25,194 மேலும், முதல் பீட்ஸா வருவதற்கு 28 நிமிடங்கள் ஆனது. 349 00:16:25,194 --> 00:16:28,614 போன ஆர்டரை பூனை மனிதர் சமீபத்தில் சென்றதை வைத்து நேரத்தைக் கணக்கிட்டேன். 350 00:16:28,614 --> 00:16:30,532 என் கணக்கீடுகள் சரியாக இருந்தால்... 351 00:16:33,118 --> 00:16:34,203 அருமை. 352 00:16:34,203 --> 00:16:35,287 அது எப்படி உள்ளது? 353 00:16:41,335 --> 00:16:44,087 ஹேய். கட்டடத்தின் இடதுபுறத்தில், கடைசி ஜன்னலுக்குப் போ. 354 00:16:44,087 --> 00:16:46,298 நீங்கள் என்னை மீண்டும் ஏமாற்ற மாட்டீர்கள்தானே? 355 00:16:46,298 --> 00:16:47,799 இல்லை. என்னை நம்பு. 356 00:17:00,312 --> 00:17:02,773 இல்லை. அடச்சே. மீண்டுமா? 357 00:17:06,484 --> 00:17:10,696 ஹேய். இங்கே. 358 00:17:10,696 --> 00:17:12,532 இது வேலை செய்யவில்லை, ஆனால் இதை அடியில் கொடுக்கலாம். கொடு. 359 00:17:16,453 --> 00:17:18,747 - இருங்கள். - அது நுழையும். கொடு. 360 00:17:22,291 --> 00:17:23,669 இது நுழையாது. 361 00:17:25,337 --> 00:17:27,548 சரி. பூனையுடன் இருப்பவர் திரும்பி வர இன்னும் இரண்டு நிமிடங்கள் உள்ளன. 362 00:17:27,548 --> 00:17:29,174 நீ ஒவ்வொரு துண்டாக அது வழியாக அனுப்பு. 363 00:17:30,133 --> 00:17:31,718 - எனக்குத் தெரியாது. - தெரியாது என்றால் என்ன அர்த்தம்? 364 00:17:31,718 --> 00:17:35,389 அதாவது, இது விநோதமாக மாறுகிறது. இது விசித்திரமான ஆசை எதுவும் இல்லையே? 365 00:17:35,389 --> 00:17:38,350 இல்லை. எனக்குப் பசிக்கிறது. இதற்கு கொஞ்ச நேரம்தான் ஆகும். 366 00:17:40,727 --> 00:17:41,854 உனக்கு 20 பவுண்டு டிப்ஸ் தருகிறேன். 367 00:17:43,272 --> 00:17:46,275 - முதலில் பணம். - சரி. முதலில் பணம். 368 00:17:49,152 --> 00:17:50,153 எனவே... 369 00:17:56,243 --> 00:17:57,160 கொடு. 370 00:17:57,160 --> 00:17:58,745 - தயாரா? - ஆம். 371 00:17:58,745 --> 00:18:00,497 நன்றாகத் திறங்கள். 372 00:18:01,373 --> 00:18:03,333 எனக்கு ஊட்ட வேண்டாம். இதன் வழியாகக் கொடுத்தால் போதும். 373 00:18:03,333 --> 00:18:04,585 சரி. 374 00:18:06,211 --> 00:18:09,631 அருமை. இது நன்றாக உள்ளது. தொடர்ந்து கொடு. 375 00:18:11,967 --> 00:18:12,968 நன்றாகக் கொடுக்கிறாய். 376 00:18:15,012 --> 00:18:16,513 இரு. அசையாதே. 377 00:18:18,849 --> 00:18:19,850 உனக்குக் கேட்கிறதா? 378 00:18:19,850 --> 00:18:20,767 என்ன? 379 00:18:22,686 --> 00:18:25,939 சரி, கொடு. வேகத்தை அதிகப்படுத்துவோம். 380 00:18:27,983 --> 00:18:28,984 அப்படித்தான். 381 00:18:33,322 --> 00:18:34,323 இது மாட்டிக்கொண்டது. 382 00:18:38,076 --> 00:18:39,161 சரி. 383 00:18:39,870 --> 00:18:41,955 - கடைசித் துண்டு. - ஆம். நன்றி. 384 00:18:42,873 --> 00:18:44,249 நான் இப்போது ஃபோட்டோ எடுக்க வேண்டும். 385 00:18:49,046 --> 00:18:50,756 என்ன செய்கிறாய்? 386 00:18:50,756 --> 00:18:52,508 பார்ட்டி இந்தப் பக்கம் நடக்கிறது. 387 00:19:01,308 --> 00:19:02,309 முற்பகல் 12:45 388 00:19:02,309 --> 00:19:04,436 நீ முட்டாள்தனமாக நிறைய நேரம் காத்திருந்துவிட்டாய். 389 00:19:05,812 --> 00:19:08,273 அவர் சீக்கிரம் வந்துவிடுவார், நாம் இதைத் தொடர்வோம். 390 00:19:08,273 --> 00:19:09,191 சரி. 391 00:19:09,191 --> 00:19:13,028 ”பின்வரும் வார்த்தை உங்களை எவ்வளவு சிறப்பாக விவரிக்கும்? 392 00:19:13,028 --> 00:19:17,533 செக்ஸி. கொஞ்சம் கூட இல்லை, ஓரளவு அல்லது மிகவும் சிறப்பாக?” 393 00:19:17,533 --> 00:19:19,368 நான் ஓரளவு செக்ஸி என்பேன். 394 00:19:20,494 --> 00:19:21,328 என்ன? 395 00:19:21,328 --> 00:19:22,246 ஒன்றுமில்லை. 396 00:19:22,246 --> 00:19:24,456 உன்னைப் பற்றி நீ பெரிதாக நினைக்கிறாய் எனத் தெரியாது. 397 00:19:24,456 --> 00:19:26,291 ஆம். நான் மிகவும் செக்ஸி என்று கூறவில்லையே? 398 00:19:26,291 --> 00:19:29,044 ஓரளவு செக்ஸி என்றேன். நான் நடுத்தரமான செக்ஸியானவன். 399 00:19:29,044 --> 00:19:31,797 எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால், மேலும் உப்பசமாக உணராமல் இருந்தால். 400 00:19:32,506 --> 00:19:33,507 நீ என்னை எப்படி விவரிப்பாய்? 401 00:19:33,507 --> 00:19:36,552 தெரியவில்லை. நீ சில நேரம்... 402 00:19:37,928 --> 00:19:39,888 கனிவான பால்காரன் போல இருக்கிறாய். 403 00:19:42,307 --> 00:19:44,977 - எனில் அதைப் போடு. - சரி. கடைசி கேள்வி. 404 00:19:44,977 --> 00:19:47,521 ”பின்வருவதில் நீங்கள் எவ்வளவு திறமைசாலி? 405 00:19:47,521 --> 00:19:50,274 உறவில் ரொமான்ஸை உருவாக்குவது. 406 00:19:50,274 --> 00:19:53,360 திறமையற்றவன், ஓரளவு திறமையுடையவன் அல்லது மிகவும் திறமையுடவன்?” 407 00:19:53,360 --> 00:19:54,736 சில நேரம் நன்றாகச் செய்துள்ளேன் என நினைக்கிறேன். 408 00:19:54,736 --> 00:19:56,822 அப்படியா? நீ ரொமாண்டிக்காக இருப்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. 409 00:19:56,822 --> 00:19:59,116 ஆம். உன்னால் முடியாது, ஏனெனில் நான் டேனி, கனிவான பால்காரன். 410 00:19:59,116 --> 00:20:02,035 எனில் சொல். கடைசியாக நீ எப்போது ரொமாண்டிக்காக இருந்தாய். 411 00:20:02,035 --> 00:20:05,122 - உனக்கு க்ளோயி நினைவுள்ளதா? - ஆம். க்ளோயி நினைவுள்ளது. 412 00:20:05,122 --> 00:20:07,958 சரி. எங்கள் முதல் டேட்டில், நான் ஒரு கால்வாய்ப் படகை வாடகைக்கு எடுத்தேன். 413 00:20:08,750 --> 00:20:10,377 அதை சிறிய லைட்களால் அலங்கரித்தேன். 414 00:20:11,461 --> 00:20:13,547 நாங்கள் ரீஜென்ட்’ஸ் கால்வாயில் பயணித்து, சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக்கொண்டு, 415 00:20:13,547 --> 00:20:15,757 மிகவும் மலிவான ஷாம்பெய்னைக் குடித்தோம். 416 00:20:15,757 --> 00:20:17,342 ஏனெனில் படகை வாடகைக்கு எடுத்த பிறகு 417 00:20:17,342 --> 00:20:19,261 என்னிடம் வேறும் பணம் இல்லை. 418 00:20:19,261 --> 00:20:22,097 ஆனால், அது முக்கியமில்லை. 419 00:20:22,931 --> 00:20:23,974 நாங்கள் கவலைப்படவில்லை. 420 00:20:25,851 --> 00:20:30,439 நாங்கள் ரொமாண்டிக் பாடல்களின் பிளேலிஸ்ட்டைக் கேட்டோம், பேசிக்கொண்டிருந்தோம். 421 00:20:32,065 --> 00:20:33,192 மேலும் சிரித்துக்கொண்டிருந்தோம். 422 00:20:35,611 --> 00:20:36,612 பிறகு நாங்கள் நின்றோம். 423 00:20:39,072 --> 00:20:40,866 அங்கிருந்து, பூங்காவில் நடைபெற்ற 424 00:20:40,866 --> 00:20:41,992 வாணவேடிக்கைகளை ரசித்தோம். 425 00:20:43,285 --> 00:20:44,536 போர்வைக்குள் அமர்ந்துகொண்டு. 426 00:20:50,501 --> 00:20:51,627 அது நன்றாக இருக்குமா? 427 00:20:53,253 --> 00:20:54,880 ஆம். மிகவும் நன்றாக உள்ளது. 428 00:20:54,880 --> 00:20:56,590 ஓவராகவும் உள்ளது. 429 00:20:56,590 --> 00:21:00,344 இது வெஜ்ஜீ. ஓ, இல்லை. அவள் விழித்து, என்னைக் கேட்கிறாள். 430 00:21:00,344 --> 00:21:03,263 அது அதிசயம்தான். அவள் பெப்பா பன்றியைத்தான் கேட்பாள். 431 00:21:03,263 --> 00:21:05,057 சரி, நான் என்ன செய்கிறேன்? நான் கிளம்ப வேண்டும். 432 00:21:05,057 --> 00:21:07,017 ஒருவழியாக. ஹல்லேலூயா. போ. 433 00:21:08,101 --> 00:21:10,187 சரி, கடைக்காரரே, நான் உள்ளே வருகிறேன். 434 00:21:13,315 --> 00:21:14,858 என்ன செய்கிறாய்? 435 00:21:14,858 --> 00:21:16,527 நான் பெரிடைன் இல்லாமல் போக மாட்டேன். 436 00:21:16,527 --> 00:21:18,987 இது உற்சாகமாக உள்ளது. இது மிஷன்: இம்பாசிபிள் போல உள்ளது. 437 00:21:18,987 --> 00:21:21,907 ஆம். எனக்கு உற்சாகமாக உள்ளது. குற்றவாளிகள் ஏன் இதைச் செய்கின்றனர் என்று புரிகிறது. 438 00:21:21,907 --> 00:21:23,158 பெரிடைன் 439 00:21:23,158 --> 00:21:24,868 சரி. 440 00:21:28,163 --> 00:21:29,122 இப்போது என்ன செய்கிறாய்? 441 00:21:29,122 --> 00:21:32,334 எனக்கு ரீஃபண்ட் கிடைக்கவில்லை எனில், 200 பவுண்டுக்கானதை எடுத்துக்கொள்வேன். 442 00:21:35,838 --> 00:21:36,880 அடக் கடவுளே. 443 00:21:40,884 --> 00:21:42,511 - ஹலோ. - நான் திருடவில்லை. 444 00:21:42,511 --> 00:21:44,179 - என்ன? - என்ன? 445 00:21:45,013 --> 00:21:47,808 நான் மருந்துகளை வாங்க வந்துள்ளேன். திருமதி. ஆன் கூப்பர். 446 00:21:48,851 --> 00:21:50,143 என்ன? 447 00:21:50,143 --> 00:21:52,855 நான் மருந்துகள் வாங்க வந்துள்ளேன். திருமதி. ஆன் கூப்பர். 448 00:21:54,982 --> 00:21:55,983 என்ன பெயர்? 449 00:21:55,983 --> 00:21:57,401 திருமதி. ஆன் கூப்பர். 450 00:21:59,570 --> 00:22:00,612 கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். 451 00:22:05,117 --> 00:22:06,410 நன்றாக இருக்கிறீர்களா? 452 00:22:06,410 --> 00:22:09,663 ஆம். பரிந்துரைகளை எங்கே வைத்தேன் என்று யோசிக்கிறேன். 453 00:22:09,663 --> 00:22:12,624 அவை அந்த நீலநிறப் பரிந்துரைப் பெட்டிகளில் இருக்காதா? 454 00:22:13,250 --> 00:22:15,085 பரிந்துரைகள் & அறிவுரை 455 00:22:15,085 --> 00:22:17,629 தொடங்க நல்ல இடமாகத் தெரிகிறது, இல்லையா? 456 00:22:25,262 --> 00:22:27,139 - இந்தாருங்கள். - எவ்வளவு? 457 00:22:27,806 --> 00:22:29,141 அது 9.35. 458 00:22:32,186 --> 00:22:34,646 - இல்லை. கார்டு மிஷினைப் பயன்படுத்த முடியாது. - ஏன்? 459 00:22:35,564 --> 00:22:36,565 ஏனெனில் நான் ஒரு முட்டாள். 460 00:22:38,066 --> 00:22:39,026 உங்களிடம் பணம் உள்ளதா? 461 00:22:45,699 --> 00:22:47,284 இது என் பரிந்துரை இல்லை. 462 00:22:47,284 --> 00:22:49,077 இது திரு. கார்ஃபீல்ட் சுனுனுவுக்கானது. 463 00:22:49,870 --> 00:22:50,871 நீங்கள் அவர் இல்லையா? 464 00:22:50,871 --> 00:22:51,955 இல்லை. 465 00:22:51,955 --> 00:22:54,249 - என்ன பெயர் சொன்னீர்கள்? - ஆன் கூப்பர். 466 00:22:54,249 --> 00:22:55,334 ஒரு நிமிடம். 467 00:23:16,647 --> 00:23:18,774 அவர் மூன்று மணிநேரமாக இறந்துகிடந்துள்ளார் என்றனர். 468 00:23:20,567 --> 00:23:22,819 நான் போலீஸுடன் என் வாக்குமூலத்தைக் கூற வேண்டும். 469 00:23:25,030 --> 00:23:26,281 எனக்கு குற்ற உணர்வாக உள்ளது. 470 00:23:26,281 --> 00:23:28,450 விடு. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவ உதவியாளர்கள் கூறினர். 471 00:23:28,450 --> 00:23:30,702 அவர் உடனடியாக இறந்துவிட்டார். துன்பப்படவில்லை. 472 00:23:30,702 --> 00:23:33,539 பின்னால் யாரும் இல்லாமல், தனியாக இறப்பது 473 00:23:33,539 --> 00:23:35,082 - சோகமாக உள்ளது. - நீ விளையாடுகிறாயா? 474 00:23:35,082 --> 00:23:37,000 மருந்துகளின் மீது படுத்துக்கொண்டு சாவது, நான் அப்படித்தான் சாக விரும்புகிறேன். 475 00:23:37,960 --> 00:23:39,711 குழந்தைக்கான பேதி மருந்தைவிட வலிமையான மருந்தை விரும்புகிறேன். 476 00:23:42,798 --> 00:23:43,799 நீ நன்றாக இருப்பாயா? 477 00:23:44,383 --> 00:23:46,301 ஆம். கண்டிப்பாக. உனக்கு என்னைப் பற்றித் தெரியுமே. 478 00:23:46,301 --> 00:23:48,345 ஆம். அதனால்தான் கேட்டேன். 479 00:23:48,345 --> 00:23:50,722 விநோதமான, பரிதாபமான முட்டாள் ஒருவர்தான் இந்த உறவில்... 480 00:23:50,722 --> 00:23:51,849 நட்பில் இருக்க முடியும். 481 00:23:52,432 --> 00:23:55,561 அந்த உரிமை கிட்டத்தட்ட எனக்கு மட்டும்தான் உள்ளது, எனவே... 482 00:23:55,561 --> 00:23:57,771 புரிந்தது. நன்றி. 483 00:23:58,689 --> 00:23:59,690 என்னவோ, பார், 484 00:23:59,690 --> 00:24:01,984 இது இன்னொரு இரவு உன்னை தொந்தரவு செய்வதை நிறுத்துவதற்கான நேரம். 485 00:24:01,984 --> 00:24:04,820 இல்லை. நீ போக முடியாது. உன் டேட்டிங் ப்ரொஃபைலை நாம் இன்னும் முடிக்கவில்லை. 486 00:24:04,820 --> 00:24:07,030 ஓ, ஆம். நாம் அதை இப்போது செய்ய வேண்டாம். 487 00:24:07,030 --> 00:24:08,448 - நாம் அதைச் செய்யலாம்... - ஆம். இல்லை. அதைச் செய்யலாம். 488 00:24:08,448 --> 00:24:09,825 அதை முடிக்க சில நொடிகள்தான் ஆகும், 489 00:24:09,825 --> 00:24:11,827 பிறகு அது பொருத்தங்களை உடனே காட்டிவிடும். 490 00:24:11,827 --> 00:24:12,744 தயாரா? 491 00:24:12,744 --> 00:24:13,829 பொருத்துகிறது. 492 00:24:13,829 --> 00:24:14,913 முடிந்தது. 493 00:24:14,913 --> 00:24:17,207 சரி. மேலும் இந்தப் பொருத்தங்களுடன், நான் செய்ய... 494 00:24:17,207 --> 00:24:19,877 அவர்கள் வெளியே வர விரும்புகின்றனரா என்று பார்க்க, மின்னஞ்சல் எதுவும் அனுப்ப வேண்டுமா? 495 00:24:19,877 --> 00:24:24,715 ஆம். நீ வீட்டைவிட்டு வெளியேற வேண்டும். 496 00:24:28,135 --> 00:24:29,136 ஒரு பொருத்தம் கிடைத்துள்ளது. 497 00:24:29,136 --> 00:24:30,179 உங்களுக்கான பொருத்தத்தைக் கண்டறிந்துள்ளோம்! 498 00:24:30,804 --> 00:24:32,973 தொண்ணூற்று ஒரு சதவீதம் பொருந்துகிறது. 499 00:24:32,973 --> 00:24:35,767 உண்மையாகவா? சரி. அவர் எப்படி இருக்கிறார்? 500 00:24:35,767 --> 00:24:38,395 அவள்... 501 00:24:40,397 --> 00:24:41,565 நான் இன்னும்... 502 00:24:44,401 --> 00:24:45,694 என்ன? 503 00:24:45,694 --> 00:24:48,530 டேனி, நீங்கள் லிசாவுடன் பொருந்துகிறீர்கள்! 504 00:24:49,907 --> 00:24:53,827 இல்லை. மன்னித்துவிடு. அது ஏதோ தவறாகிவிட்டது. இன்னும் எதுவும் வரவில்லை. 505 00:24:55,621 --> 00:24:56,997 நல்லது. 506 00:24:56,997 --> 00:24:59,416 நான் என்ன செய்கிறேன் என்பதை வெஜ்ஜீயிடம் தெரிவிக்க வேண்டும். 507 00:24:59,416 --> 00:25:00,792 ஆம், கண்டிப்பாக. அடுத்த முறையும் இதே நேரமா? 508 00:25:00,792 --> 00:25:02,920 ஆம். இதே நேரம். தூங்க முயற்சி செய். 509 00:25:02,920 --> 00:25:04,379 சரி. குட் நைட், பைத்தியமே. 510 00:25:04,379 --> 00:25:05,464 சரி. குட் நைட். 511 00:25:13,722 --> 00:25:15,933 எமர்ஜென்சி முடிந்தது. X 512 00:25:26,068 --> 00:25:29,154 {\an8}நீங்கள் அற்புதமானவர். X 513 00:25:44,670 --> 00:25:46,046 ஒருவழியாக முடிந்தது. நன்றி. 514 00:25:57,224 --> 00:25:59,017 டிஸ்னிலேண்ட் எப்படி இருந்தது? 515 00:27:00,037 --> 00:27:02,039 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்