1 00:00:06,006 --> 00:00:07,633 - நன்றி. குட் நைட். - குட் நைட். 2 00:00:08,175 --> 00:00:09,301 முடிந்தது. 3 00:00:10,052 --> 00:00:12,012 இரவு 11:13 4 00:00:13,847 --> 00:00:15,516 டேக் எ சான்ஸ் புதிய அறிவிப்பு! 5 00:00:16,350 --> 00:00:18,560 உங்கள் கணக்கை நிச்சயமாக நீக்க வேண்டுமா? 6 00:00:22,022 --> 00:00:24,608 லிசா, நீங்கள் டேனியுடன் பொருந்தியுள்ளீர்கள்! 91 சதவீதம் 7 00:00:32,491 --> 00:00:33,492 சுயவிவரம் லிசா ஆஸ்குட் 8 00:00:33,492 --> 00:00:34,743 {\an8}கணக்கை நீக்கு 9 00:00:37,579 --> 00:00:39,540 {\an8}கணக்கு நீக்கப்படுகிறது... 10 00:00:39,540 --> 00:00:40,624 கணக்கு நீக்கப்பட்டது! 11 00:00:43,293 --> 00:00:45,128 ஆம், நிச்சயமாகத்தான். 12 00:00:47,673 --> 00:00:49,675 - எதைப் பற்றி நிச்சயமாக? - ஒன்றுமில்லை. 13 00:00:50,384 --> 00:00:51,969 அழைத்தவுடனே வந்ததற்கு நன்றி. 14 00:00:51,969 --> 00:00:53,887 - நீ வழக்கமாக இரவில் வேலை பார்க்க மாட்டாய். - பரவாயில்லை. 15 00:00:53,887 --> 00:00:56,723 அலோன்ஸோ கொஞ்சம் சாக்லேட் காடோவை பாப்பிக்காக எடுத்து வைத்துள்ளார். 16 00:00:56,723 --> 00:00:58,809 அருமை. 17 00:00:58,809 --> 00:01:02,646 ஓ, அலோன்ஸோ. நன்றி. அற்புதம். அவளுக்கு அது பிடிக்கும். 18 00:01:02,646 --> 00:01:06,733 ஆ, எனில் என்னை மணந்துகொள். நான் சமைக்கிறேன், நீ சாப்பிடு. நல்ல ஜோடியாக இருப்போம். 19 00:01:06,733 --> 00:01:08,610 அது... சுவாரஸ்யமான வாய்ப்புதான். 20 00:01:08,610 --> 00:01:10,571 அதை உங்கள் மனைவியுடன் ஆலோசிக்கிறேன், சரியா? 21 00:01:11,405 --> 00:01:12,823 அவரை நீயே கூட்டிச் செல். 22 00:01:12,823 --> 00:01:14,950 உன்னை எச்சரிக்கிறேன், அவரது முதுகில் முடியாக இருக்கும். 23 00:01:14,950 --> 00:01:16,994 - அப்படியா? - எங்களுடன் குடிக்க இருக்கிறாயா? 24 00:01:16,994 --> 00:01:19,371 முடியாது. நான் போய் ஒரு விஷயத்தை கொடுக்க வேண்டும், ஆனால் நன்றி. 25 00:01:19,371 --> 00:01:20,455 பிறகு சந்திக்கலாம், சரியா? 26 00:01:20,455 --> 00:01:22,291 - சரி. குட் நைட், லிசா. - குட் நைட், நன்றி. 27 00:01:24,251 --> 00:01:25,294 ஆம். 28 00:01:26,670 --> 00:01:27,713 சரி. 29 00:01:28,297 --> 00:01:30,883 அவள் தூங்கும் நேரத்தை மிஸ் செய்வதை வெறுக்கிறேன். அவள் நன்றாக இருந்தாளா? 30 00:01:30,883 --> 00:01:33,177 ஆம். அவள் கிட்டத்தட்ட உடனடியாகத் தூங்கிவிட்டாள். 31 00:01:33,177 --> 00:01:34,553 இருந்தாலும் கொஞ்சம் சோகமாக இருந்தாளா? 32 00:01:34,553 --> 00:01:35,971 இல்லை. 33 00:01:36,638 --> 00:01:39,308 அவள் அப்படி இருந்ததாக பொய்யாவது கூற முடியாதா? 34 00:01:40,642 --> 00:01:41,768 சரி. மன்னிக்கவும். 35 00:01:41,768 --> 00:01:44,521 ஆம், இல்லை, நீ இப்போது கூறியதால், அவள் கொஞ்சம்... 36 00:01:44,521 --> 00:01:46,023 ரொம்பத் தாமதம். சரி, பாருங்கள், 37 00:01:46,023 --> 00:01:48,859 சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடுவேன். நாளைக்குள் எம் அத்தை வீட்டில் ஒன்றைக் கொடுக்க வேண்டும். 38 00:01:48,859 --> 00:01:50,736 - என்ன, இப்போதா? - ஆம். 39 00:01:50,736 --> 00:01:53,071 மன்னிக்கவும், எனக்கு வேறு வழியில்லை. 40 00:01:53,906 --> 00:01:55,699 ஆனால், உண்மையாக, போய்த் தூங்குங்கள். 41 00:01:55,699 --> 00:01:57,534 - ஆம். சரி. - நன்றி. 42 00:01:58,452 --> 00:02:00,412 நான் இப்போதுதான் என் புதிய வீடியோவை நிறைவுசெய்தேன். 43 00:02:00,412 --> 00:02:03,248 நான் சேனலில் பதிவேற்றும் முன் உன்னிடம் காட்டலாம் என நினைத்தேன். 44 00:02:04,708 --> 00:02:05,876 {\an8}அப்படியா? 45 00:02:05,876 --> 00:02:07,669 ஆம். என்னால் அதை அனுப்ப முடியும். 46 00:02:07,669 --> 00:02:09,128 நீ அதை பஸ்ஸில் பார்க்கலாம். 47 00:02:10,380 --> 00:02:11,965 ஆம். ஆம், அது அருமையாக இருக்கும். 48 00:02:13,467 --> 00:02:15,511 நான் போக வேண்டும், ஆனால் நான் சீக்கிரம் வந்துவிடுவேன். 49 00:02:15,511 --> 00:02:16,595 - சரி. - சரி. 50 00:02:16,595 --> 00:02:17,679 - குட் நைட். - குட் நைட். 51 00:02:19,765 --> 00:02:21,350 இருங்கள்! நிறுத்துங்கள்! 52 00:02:23,685 --> 00:02:24,520 அடச்சே... 53 00:02:45,290 --> 00:02:47,084 {\an8}கடினமான தரைகளா? சுலபம். 54 00:02:47,084 --> 00:02:49,586 {\an8}இந்த எஸ்சி 3 அப்ரைட் ஈஸிஃபிக்ஸ் ஸ்டீம் மாப்தான் 55 00:02:49,586 --> 00:02:53,006 {\an8}உங்கள் கடினமான தரைகளுக்குத் தேவைப்படும் ஒரே மாப், 56 00:02:53,006 --> 00:02:56,093 இதன் மூன்று-படி ஃப்ளோ கண்ட்ரோல் சிஸ்டத்தை எளிதாகப் பயன்படுத்துவதான் காரணம். 57 00:02:56,093 --> 00:03:00,806 இந்த எஸ்சி 3 ஈஸிஃபிக்ஸால் மிகவும் கடினமான கறைகளையும் 99 சதவீதம் வீட்டில் உள்ள 58 00:03:00,806 --> 00:03:03,684 பாக்டீரியாவையும் அகற்ற முடியும். 59 00:03:03,684 --> 00:03:06,228 வெறும் 30 நொடி வெப்பமாக்கும் நேரத்துடன், 60 00:03:06,228 --> 00:03:08,105 ஈஸிஃபிக்ஸ் உடனடியாக செயல்படத் தயாராகிவிடும். 61 00:03:08,105 --> 00:03:09,940 டேக் எ சான்ஸ் புதிய அறிவிப்பு! ஒரு புதிய பொருத்தம் கிடைத்துள்ளது! 62 00:03:09,940 --> 00:03:11,275 டேனி, நீங்கள் ஏமியுடன் பொருந்தியுள்ளீர்கள்! 63 00:03:11,275 --> 00:03:12,568 அதை ஸ்டீம் செய்து, சுத்தம் செய்தால் முடிந்தது. 64 00:03:12,568 --> 00:03:13,777 எஸ்சி 3 அப்ரைட் ஈஸிஃபிக்ஸ் கிளீனர். 65 00:03:13,777 --> 00:03:14,695 எழுபத்து மூன்று சதவீதம் 66 00:03:14,695 --> 00:03:16,530 எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? 67 00:03:16,530 --> 00:03:20,242 ஹலோ, வெட்ஜ் ரசிகர்களே, அன்பாக்ஸர்களுக்கான அன்பாக்ஸிங்கிற்கு 68 00:03:20,242 --> 00:03:22,244 மீண்டும் வரவேற்கிறேன். 69 00:03:22,244 --> 00:03:25,581 இன்று, ஒவ்வொரு அன்பாக்ஸரும் தங்களை சீரியஸாக எடுத்துக்கொள்ள விரும்பினால் 70 00:03:25,581 --> 00:03:27,666 அவர்களுக்குத் தேவையான தயாரிப்பை ரிவ்யூ செய்யப் போகிறேன், 71 00:03:27,666 --> 00:03:31,962 ஷார்ப்டூத் பாக்ஸ் பிளேட் 32ஏஏ பாக்ஸ் கட்டர். 72 00:03:31,962 --> 00:03:35,007 ஷார்ப்டூத் பாக்ஸ் பிளேட் 32 உடன் குழப்பிக்கொள்ளாதீர்கள். 73 00:03:35,007 --> 00:03:39,469 அதாவது, இதுதான் சிறந்த பாக்ஸ் கட்டர். 74 00:03:39,469 --> 00:03:40,804 - நண்பா, அதை... - அற்புதம். 75 00:03:40,804 --> 00:03:43,307 - சரி, விவரங்களைப் பற்றிப் பார்க்கலாம். - அடக் கடவுளே. 76 00:03:43,307 --> 00:03:45,058 - நேர்த்தியான, எர்கோனாமிக்... - முட்டாள்கள். 77 00:03:45,642 --> 00:03:47,144 பெய்லி, அவன் கூறியதைக் கேட்டாயா? 78 00:03:47,144 --> 00:03:49,730 - என்ன பேசுகிறாய்? - ...பிடிமானத்தையும் உருவாக்குகிறது, சரியா? 79 00:03:50,230 --> 00:03:52,733 அடுத்து, செராமிக் கோட்டிங் பற்றிப் பார்க்கலாம். 80 00:03:52,733 --> 00:03:54,067 டேனி 81 00:03:54,818 --> 00:03:56,320 - ஹேய்! - ஹலோ. 82 00:03:56,320 --> 00:03:58,113 - சரி, சொல். - என்ன? 83 00:03:58,113 --> 00:04:00,240 என்னிடம் எதுவோ சொல்ல நினைக்கிறாய். எனவே சொல். 84 00:04:00,240 --> 00:04:01,867 ”ஹலோ”வில் இருந்து அதை எப்படிக் கண்டுபிடித்தாய்? 85 00:04:02,451 --> 00:04:04,036 ஏனெனில் எனக்கு டேனி பாஷை நன்றாகத் தெரியும். 86 00:04:05,579 --> 00:04:06,747 நீ பஸ்ஸில் இருக்கிறாயா? 87 00:04:11,043 --> 00:04:11,877 ஆம். 88 00:04:11,877 --> 00:04:12,836 இரவு 11:30 மணிக்கா? 89 00:04:13,420 --> 00:04:15,714 - அது பெரிய கதை. - எனக்கு எந்த வேலையும் இல்லை. 90 00:04:15,714 --> 00:04:18,509 என் எம் அத்தை சமீபத்தில் இறந்துவிட்டார். 91 00:04:18,509 --> 00:04:20,928 - அடக் கடவுளே. நான் வருந்துகிறேன். - ஆம். 92 00:04:21,553 --> 00:04:23,722 - நீங்கள் நெருக்கமாக இருந்தீர்களா? - ஆம், அப்படித்தான் இருந்தோம். 93 00:04:23,722 --> 00:04:24,932 - என் ஷூவைக் கொடுங்கள். - இல்லை. 94 00:04:24,932 --> 00:04:26,725 பள்ளியில் நான் மிகவும் பிரபலமாக இருந்ததில்லை. 95 00:04:26,725 --> 00:04:27,643 - மீண்டும் மிஸ் செய்துவிட்டாய். - அதைக் கொடுக்கிறீர்களா? 96 00:04:27,643 --> 00:04:29,228 - அதைப் பிடி. - நிறுத்துங்கள்! 97 00:04:29,228 --> 00:04:30,646 - வேண்டுமென்றால், எடுத்துக்கொள். - ஆம். 98 00:04:30,646 --> 00:04:32,314 அதற்காக அழ வேண்டியதில்லை. 99 00:04:35,776 --> 00:04:38,362 லிசா, என்ன விஷயம்? 100 00:04:39,321 --> 00:04:40,906 ஆனால் அவர் எனக்கு ஆதரவாக எப்போதும் இருந்தார். 101 00:04:40,906 --> 00:04:47,621 பனிப்பாறை நகர்வுகள் நடப்பதற்கு அப்ரேஷியன், பிளக்கிங் மற்றும்... 102 00:04:48,288 --> 00:04:49,498 வேறு யாராவது சொல்கிறீர்களா? 103 00:04:51,834 --> 00:04:52,835 எதுவும் வேண்டுமா? 104 00:04:53,335 --> 00:04:54,545 அப்படி எதுவும் இல்லை. 105 00:04:54,545 --> 00:04:56,338 உங்களில் மெலனி பென்ட் யார்? 106 00:04:59,174 --> 00:05:00,175 சரி. 107 00:05:00,676 --> 00:05:03,470 அதாவது, அவரது முறைகள் கொஞ்சம் முறையற்றதாக இருக்கும். 108 00:05:03,470 --> 00:05:04,888 விடுங்கள். என்ன செய்கிறீர்கள்? 109 00:05:04,888 --> 00:05:07,015 - நான் அமைதிவாதி என்பது உன் அதிர்ஷ்டம். - எழுந்திரியுங்கள்! 110 00:05:07,015 --> 00:05:08,725 ஆனால் அவர் எனக்கு ஹீரோவாக இருந்தார். 111 00:05:09,601 --> 00:05:10,894 பெருந்தன்மையானவராகவும் இருந்தார். 112 00:05:10,894 --> 00:05:13,647 என் பட்டமளிப்பிற்கு, அவருக்குப் பிடித்த உடையை அணிந்துகொள்ளும்படி கொடுத்தார். 113 00:05:13,647 --> 00:05:14,815 பச்சைநிற சாடின் உடை. 114 00:05:15,399 --> 00:05:17,192 எனக்கு அந்த உடை பிடிக்கும். 115 00:05:17,192 --> 00:05:20,070 ஆனால் அதைத் திருப்பிக் கொடுக்க மறந்துவிட்டேன். 116 00:05:20,070 --> 00:05:22,447 - அதைத் திருடிவிட்டாயா? - கொஞ்சம் அப்படித்தான். 117 00:05:22,447 --> 00:05:25,242 வாய்ப்பே இல்லை. எனக்கு அது வேண்டாம். 118 00:05:26,660 --> 00:05:30,330 அது என் தவறு இல்லை. இளம் வயதில் நான் மறதியுடையவளாக இருந்தேன். 119 00:05:30,330 --> 00:05:32,541 சரி. அதற்கும் நீ பஸ்ஸில் செல்வதற்கும் என்ன சம்பந்தம்? 120 00:05:32,541 --> 00:05:35,002 சரி, எம் அத்தை, தான் எதில் புதைக்கப்பட வேண்டும் என்று 121 00:05:35,002 --> 00:05:36,336 கண்டிப்பாக வழிமுறைகளை எழுதி வைத்துள்ளார். 122 00:05:36,336 --> 00:05:38,088 - சவப் பெட்டியா? - கண்டிப்பாக சவப் பெட்டிதான். 123 00:05:38,088 --> 00:05:40,465 அதாவது, அந்த உடையுடன் புதைக்கப்பட வேண்டும் என விரும்பியுள்ளார். 124 00:05:40,465 --> 00:05:42,885 - இறுதிச் சடங்கு இந்த வாரம்தான். - நீ என்ன செய்யப் போகிறாய்? 125 00:05:42,885 --> 00:05:44,928 - சரியான விஷயத்தை. - அப்படியா? உண்மையைச் சொல்லப் போகிறாயா? 126 00:05:44,928 --> 00:05:46,013 - இல்லை. - இல்லை. 127 00:05:46,013 --> 00:05:47,723 இல்லை, என்னிடம் அந்த உடை உள்ளது. 128 00:05:47,723 --> 00:05:49,308 அதை எம் அத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்கிறேன். 129 00:05:49,308 --> 00:05:51,560 அதை எளிதில் கிடைக்கும்படி ஒளித்துவைக்கப் போகிறேன். 130 00:05:51,560 --> 00:05:53,562 பிறகு நாளை அதை அவர்கள் கண்டறிவார்கள். 131 00:05:53,562 --> 00:05:55,606 பிறகு அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழலாம். 132 00:05:56,190 --> 00:05:57,524 எம் அத்தையைத் தவிர. 133 00:05:57,524 --> 00:06:00,068 ஆம். நீ என்னிடம் என்ன சொல்ல வந்தாய்? 134 00:06:00,068 --> 00:06:01,403 ஓ, ஆம். 135 00:06:02,446 --> 00:06:03,822 நீ என்னைச் சேர்த்துவிட்ட டேட்டிங் ஆப் நினைவுள்ளதா? 136 00:06:04,489 --> 00:06:05,407 ஓ, ஆம். 137 00:06:05,407 --> 00:06:06,575 எனக்கு ஒரு பொருத்தம் வந்துள்ளது. 138 00:06:07,451 --> 00:06:08,285 அப்படியா? 139 00:06:08,285 --> 00:06:10,037 ஆம். நீ ஆச்சரியப்படாமல் இருக்கிறாயா? 140 00:06:10,871 --> 00:06:12,831 - அவள் பெயர் என்ன? - ஏமி. 141 00:06:12,831 --> 00:06:15,209 சரி. அது அற்புதமான விஷயம். 142 00:06:15,209 --> 00:06:17,377 ஆம், நல்ல செய்திதான். ஆனால் அடுத்து என்ன நடக்கும்? 143 00:06:17,377 --> 00:06:19,296 அவளுக்கு “ஹேய்” என்று மெசேஜ் அனுப்பு. 144 00:06:21,089 --> 00:06:22,674 இல்லை, அனுப்ப முடியாது. 145 00:06:22,674 --> 00:06:24,843 என்னால் “ஹேய்” மட்டும் அனுப்ப முடியாது. நான் வெறும் “ஹேய்” அனுப்பும் நபர் இல்லை. 146 00:06:24,843 --> 00:06:27,221 அடக் கடவுளே, நீ அதிகமாக யோசிக்கிறாய். என்னை நம்பு. 147 00:06:27,221 --> 00:06:28,555 - அப்படியா? - ஆம். 148 00:06:28,555 --> 00:06:30,390 - உண்மையாகவா? - ஆம். 149 00:06:32,851 --> 00:06:34,311 - அனுப்பு. - சரி. 150 00:06:39,733 --> 00:06:41,610 ஹேய் 151 00:06:41,610 --> 00:06:43,320 - அனுப்பிவிட்டேன். - சரி. 152 00:06:43,320 --> 00:06:44,404 அருமை. 153 00:06:53,872 --> 00:06:55,582 அவள் பதிலளிக்கவில்லை. ஏன் அவள் பதிலளிக்கவில்லை? 154 00:06:55,582 --> 00:06:56,667 மெசேஜ் அனுப்பும்படி கூறியது உன் தவறுதான். 155 00:06:56,667 --> 00:06:58,919 - ”'ஹேய்’ மெசேஜ் அனுப்பு.” - கொஞ்ச நேரம் பொறு. வரும்! 156 00:07:03,340 --> 00:07:05,509 - அவள்தான். - என்ன அனுப்பியிருக்கிறாள்? 157 00:07:06,009 --> 00:07:08,011 சரி. அவள் திரும்ப “ஹேய்” அனுப்பியிருக்கிறாள். 158 00:07:09,221 --> 00:07:11,348 - அவ்வளவுதான். பிறகு” உன் நாள் எப்படி இருந்தது?” - அருமை. 159 00:07:11,348 --> 00:07:12,975 அது நல்ல தொடக்கம், இல்லையா? 160 00:07:12,975 --> 00:07:15,727 சரி. இப்போது நீ இன்று என்ன செய்தாய் என்று சொல். 161 00:07:17,479 --> 00:07:20,399 - அதை நான் கூற விரும்பவில்லை. - ஏன்? இன்று நீ என்ன செய்தாய்? 162 00:07:20,399 --> 00:07:22,109 உன்னிடமும் கூற விரும்பவில்லை. நான் விசித்திரமானவன் என்று நினைப்பாய். 163 00:07:22,109 --> 00:07:24,194 - டேனி, ஏற்கனவே அப்படித்தான் நினைக்கிறேன். - சரிதான். 164 00:07:24,903 --> 00:07:25,988 சரி? 165 00:07:25,988 --> 00:07:26,905 அது... 166 00:07:34,329 --> 00:07:36,206 நான் ப்ளூ டாக்கை வைத்து மைக்கேல் ஃபாஸ்பெண்டரின் 167 00:07:36,206 --> 00:07:38,250 - உருவத்தைச் செய்ய முயன்றேன். - என்ன? 168 00:07:41,211 --> 00:07:42,296 எக்ஸ்-மென்னில் இப்படித்தான் இருப்பார். 169 00:07:42,296 --> 00:07:44,298 ஏன் அதைச் செய்தாய்? 170 00:07:44,298 --> 00:07:47,843 நான் கலைக்கான மனநிலையில் இருந்தேன். மேலும் நிறைய ப்ளூ டாக்கும் இருந்தது. 171 00:07:47,843 --> 00:07:50,679 ஆம், சரிதான். அதைப் பற்றி அவளிடம் சொல்லாதே. 172 00:07:50,679 --> 00:07:51,972 எனில் நான் என்ன செய்வது? 173 00:07:53,515 --> 00:07:54,808 நீயாக இரு. 174 00:07:55,601 --> 00:07:56,810 சரி. நல்லது. 175 00:07:56,810 --> 00:07:59,605 கிட்டத்தட்ட நீயாக இரு, விசித்திரமானவற்றைத் தவிர்த்துவிடு. 176 00:07:59,605 --> 00:08:02,441 சரி. சரி. என்னால் அது முடியும். 177 00:08:02,441 --> 00:08:05,027 - என்னைப் பற்றிப் பேசுகிறாயா? - வெள்ளை சூட், ட்ரௌசர்... ஆம். 178 00:08:05,027 --> 00:08:06,528 வெஜ்ஜீ - வீடியோ பற்றி என்ன நினைக்கிறாய்? நீ... 179 00:08:06,528 --> 00:08:07,613 டேனி, பிறகு அழைக்கவா? 180 00:08:07,613 --> 00:08:09,907 இல்லை. வேண்டாம். அவளிடம் நான் என்ன கூறுவது? 181 00:08:09,907 --> 00:08:10,991 சரி. நான் பார்க்கிறேன், நான்... 182 00:08:10,991 --> 00:08:12,451 நீ என் காதலியாக இருக்க வேண்டியவள். 183 00:08:15,245 --> 00:08:18,457 - நீ யாரையாவது அமைதிப்படுத்தினாயா? - ஆம், அமைதிப்படுத்தினேன். 184 00:08:18,457 --> 00:08:20,834 என் வாழ்க்கையில் யாரையும் நான் அமைதிப்படுத்தியதில்லை. என் கால்கள் நடுங்குகின்றன. 185 00:08:20,834 --> 00:08:23,212 நானும் அமைதிப்படுத்தியதில்லை. நான் அமைதிப்படுத்தக்கூடியவனாக இருக்க விரும்புகிறேன். 186 00:08:23,212 --> 00:08:24,296 எனக்குப் பொறாமையாக உள்ளது. 187 00:08:26,507 --> 00:08:28,008 - டேனி, நான் போக வேண்டும். - இல்லை, போகாதே. 188 00:08:28,008 --> 00:08:29,551 - இல்லை. இரு. போகாதே... - திரும்ப அழைக்கிறேன். குட் லக். 189 00:08:29,551 --> 00:08:31,011 இல்லை. லிசா, வேண்டாம்... 190 00:08:37,976 --> 00:08:40,854 வண்ணங்கள் என்று பார்த்தால் இது சிவப்பு, கருப்பு, சில்வர், 191 00:08:41,563 --> 00:08:46,610 பச்சை, எலுமிச்சைப் பச்சையில் வருகிறது. 192 00:08:47,194 --> 00:08:49,905 பர்ப்பிளில் வரவில்லை, அது அவமானம் என நினைக்கிறேன். 193 00:09:08,924 --> 00:09:10,008 செய். 194 00:09:12,302 --> 00:09:14,763 ”மோசமில்லை. நன்றி.” 195 00:09:19,059 --> 00:09:20,686 ”உன் நாள் எப்படி இருந்தது?” 196 00:09:45,419 --> 00:09:46,837 பஸ் நிற்கிறது 197 00:09:48,130 --> 00:09:49,214 இரவு 12:06 198 00:09:55,345 --> 00:09:59,516 பரிந்துரைக்கப்படும் விலையானது நாம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக உள்ளது. 199 00:09:59,516 --> 00:10:02,895 ஆனால் இங்கிருக்கும் டேப் பிளேடுடனும் 200 00:10:02,895 --> 00:10:06,732 இந்த பிளேடை அதிகமாகப் பயன்படுத்திவிட்டால் மாற்றுவதற்குக் கொடுத்திருக்கும் 201 00:10:06,732 --> 00:10:08,650 கூடுதல் கத்தியுடனும்... 202 00:10:08,650 --> 00:10:10,527 {\an8}எனக்குப் பெருமையாக உள்ளது. ஆனால் நான் தூங்கும் முன் நீ என்ன 203 00:10:10,527 --> 00:10:11,945 நினைக்கிறாய் எனத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் 204 00:10:14,573 --> 00:10:17,367 ஹேய் மிகவும் பிடித்திருந்தது! உங்கள் சிறந்த வீடியோ இதுதான்! XXXX 205 00:10:27,419 --> 00:10:30,464 - மன்னிக்கவும். ஒரு பையைப் பார்த்தீர்களா? - நான் வரும்போது எதுவும் இல்லையே. 206 00:10:47,606 --> 00:10:49,233 மன்னிக்கவும். 207 00:10:55,239 --> 00:10:56,240 ஹாய். 208 00:10:57,282 --> 00:10:58,700 - ஹேய். எப்படிப் போகிறது? - ஆம். நன்றாகப் போகிறது. 209 00:10:59,451 --> 00:11:01,203 - அது என் உடையா? - எந்த உடை? 210 00:11:02,037 --> 00:11:03,038 நீங்கள் அணிந்திருப்பது. 211 00:11:03,956 --> 00:11:05,040 - இந்த உடையா? - ஆம். 212 00:11:05,874 --> 00:11:07,835 சரி. இல்லை. இது என் உடைதான். 213 00:11:09,127 --> 00:11:12,589 சரி, வேறு விதமாகக் கேட்கிறேன். அது என்னுடைய உடை. 214 00:11:12,589 --> 00:11:15,801 சரி. ஆனால் இது நிச்சயமாக என் உடைதான். அது விசித்திரமாக உள்ளதல்லவா? 215 00:11:15,801 --> 00:11:18,720 சரி. ஆனால் நம் இருவருக்கும் அது உங்களுடையது இல்லை எனத் தெரியும், இல்லையா? 216 00:11:18,720 --> 00:11:19,972 எனில் எப்படி இதை நான் அணிந்துள்ளேன்? 217 00:11:21,473 --> 00:11:24,142 சரி. நீங்கள் ஜாலியாக இருந்தீர்கள். 218 00:11:24,142 --> 00:11:25,894 அதை இப்போது திருப்பித் தர வேண்டும்... 219 00:11:27,771 --> 00:11:32,150 சரி. இது என்ன என்று புரிகிறது. நான் மன்னிப்பு கேட்கிறேன்... 220 00:11:36,405 --> 00:11:37,447 நீங்கள்... 221 00:11:40,951 --> 00:11:42,119 சரி. 222 00:11:47,916 --> 00:11:49,501 - நீ இதை நம்ப மாட்டாய்... - அவள் சந்திக்க விரும்புகிறாள். 223 00:11:49,501 --> 00:11:51,879 - என்ன? - ஏமி. அவள் நேரில் சந்திக்க விரும்புகிறாள். 224 00:11:52,921 --> 00:11:53,922 ஆம். 225 00:11:55,424 --> 00:11:56,258 எனக்குத் தெரியவில்லை. 226 00:11:56,258 --> 00:11:58,260 இதுதான் உன்னை வீட்டைவிட்டு வெளியேற்றப் போகும் விஷயமாக இருக்கலாம். 227 00:11:58,260 --> 00:12:00,470 ஆனால் நான் வெளியே போக விரும்பவில்லை. அதனால்தான் உள்ளே இருக்கிறேன். 228 00:12:00,470 --> 00:12:02,097 நீ அவளை உன் வீட்டுக்கு அழைக்கலாம். 229 00:12:02,097 --> 00:12:04,433 - என்ன? அவள் என் வீட்டில் இருக்க மாட்டாளா? - ஆம். 230 00:12:05,309 --> 00:12:07,895 இல்லை. அது நன்றாக நடந்தால் என்ன செய்வது? 231 00:12:07,895 --> 00:12:09,229 - அவள் நெருக்கமாக இருக்க விரும்பினால்? - அதாவது, 232 00:12:09,229 --> 00:12:10,856 இதையும் உனக்கு விளக்க வேண்டுமா? 233 00:12:10,856 --> 00:12:12,482 - வேண்டாம். அது... - நல்லது. 234 00:12:12,482 --> 00:12:14,818 எனக்கு சரியாக நினைவுள்ளது எனில்... 235 00:12:14,818 --> 00:12:16,153 - ஆம். - ...உனக்குத் தெரியும். 236 00:12:16,153 --> 00:12:18,238 - என்ன? - ஆடையின்றி இருக்க வேண்டும். 237 00:12:18,822 --> 00:12:21,408 ஓ, ஆம். இல்லை, நான்... நிறைய உடைகள் அணிவேன். 238 00:12:21,408 --> 00:12:22,951 அது... கேள். 239 00:12:22,951 --> 00:12:25,204 இதை யாரிடமும் கூறாதே. 240 00:12:25,204 --> 00:12:27,080 - இன்று காலை நான் குளிக்கும்போது... - சரி? 241 00:12:27,748 --> 00:12:28,916 ...என் அந்தரங்க உறுப்பை சுத்தம் செய்யும்போது, 242 00:12:28,916 --> 00:12:30,167 சரி. 243 00:12:30,167 --> 00:12:33,629 - ஒரு கட்டி இருந்தது. - கட்டியா? 244 00:12:33,629 --> 00:12:35,339 - அது புற்றுநோயாக இருக்கலாம். - டேனி... 245 00:12:35,339 --> 00:12:37,841 - அது புற்றுநோய்தான். - இல்லை, அது புற்றுநோய் இல்லை. என்ன? 246 00:12:37,841 --> 00:12:38,926 - நீ அதைப் பார்க்கிறாயா? - என்ன? 247 00:12:38,926 --> 00:12:41,678 அப்படி இல்லை. என் ஃபோனில் அதன் ஃபோட்டோ உள்ளது. 248 00:12:41,678 --> 00:12:43,597 - நீ அதைப் பார்த்தால்... - இல்லை, பார்க்க மாட்டேன். 249 00:12:43,597 --> 00:12:44,806 போய் டாக்டரைப் பார். 250 00:12:44,806 --> 00:12:46,850 ஆம். பார்த்தேன். கிட்டத்தட்ட. 251 00:12:46,850 --> 00:12:49,728 நான் வழக்கமாக என் டாக்டருக்கு நிறைய ஃபோட்டோக்கள் அனுப்புவேன். அங்கே போக வேண்டியதில்லை. 252 00:12:49,728 --> 00:12:51,438 - சரி. - காலப்போக்கில், 253 00:12:51,438 --> 00:12:54,608 நான் நிறைய அனுப்பியதால் அவர் என்னை பிளாக் செய்துவிட்டார். 254 00:12:54,608 --> 00:12:56,401 அதிர்ஷ்டவசமாக, என் பக்கத்து வீட்டுக்காரன் ஆடம் உதவி செய்ய முன்வந்தான். 255 00:12:56,401 --> 00:12:57,903 உள்ளே வாருங்கள். 256 00:12:59,279 --> 00:13:00,781 அமருங்கள், ஆடம். 257 00:13:01,782 --> 00:13:02,783 நன்றி. 258 00:13:03,700 --> 00:13:06,411 சரி. என்ன பிரச்சினை? 259 00:13:07,663 --> 00:13:08,622 இருங்கள். 260 00:13:09,706 --> 00:13:11,041 ஹாய், டாக்டர். இதைக் கேளுங்கள். 261 00:13:11,041 --> 00:13:13,043 ஏதொவொரு காரணத்திற்காக, எனக்கு அன்னாசியின் சுவை தெரியவில்லை. 262 00:13:13,043 --> 00:13:15,212 முதலில் அது கெட்டுப் போனது என நினைத்தேன், ஆனால் சமீபத்தில் 263 00:13:15,212 --> 00:13:17,172 இன்னொன்று சாப்பிட்டேன், இப்போதும் எனக்கு சுவை தெரியவில்லை. 264 00:13:17,172 --> 00:13:18,298 சரி. 265 00:13:19,550 --> 00:13:21,343 இன்னொரு முறை முயல்வோம், சரியா? 266 00:13:21,844 --> 00:13:25,013 இதில் எதுவும் புரிந்துகொள்ளக் கடினமாக இருந்தால் சொல்லுங்கள். 267 00:13:26,181 --> 00:13:27,850 - சரி. - வெளியே போ. 268 00:13:30,477 --> 00:13:31,478 வெளியே போ. 269 00:13:35,691 --> 00:13:38,068 - விரட்டிவிட்டாரா? - ஆடமை விரட்டிவிட்டார். 270 00:13:38,068 --> 00:13:41,071 உனக்கு அந்த ஃபோட்டோ அனுப்பியுள்ளேன், அதைப் பார். 271 00:13:41,071 --> 00:13:42,865 அது எதுவும் பிரச்சினையா இல்லையா என்று சொல். 272 00:13:42,865 --> 00:13:45,158 - சரி. பார்க்கிறேன். - அப்படியா? 273 00:13:45,158 --> 00:13:47,077 - ஆம். - நன்றி. 274 00:13:47,661 --> 00:13:50,622 - அனுப்பிவிட்டேன். நன்றாக இருக்கிறாயா? - இல்லை. 275 00:13:50,622 --> 00:13:52,958 - ஒருவன் என் உடையைத் திருடிவிட்டான். - நீ திருடியதாக நினைத்தேன். 276 00:13:52,958 --> 00:13:56,420 இல்லை, இங்கே. இப்போது. அவன் அதை என் கண்முன்னே அணிந்துள்ளான். 277 00:13:56,420 --> 00:13:57,504 அதைக் காட்டு. 278 00:13:59,923 --> 00:14:01,508 ஓ, ஆம். அவனுக்கு நன்றாக உள்ளது. 279 00:14:01,508 --> 00:14:04,386 டேனி! பார், உன் உதவி வேண்டும். 280 00:14:04,386 --> 00:14:06,597 - சரி, நீ அவனிடம் பேசினாயா? - பேசினேன். 281 00:14:06,597 --> 00:14:08,515 - என்ன நடந்தது? - அவன் என்னை அமைதிப்படுத்தினான். 282 00:14:10,809 --> 00:14:13,520 அமைதியாக்கப்பட்டவன் அமைதிப்படுத்துகிறான். அருமை. 283 00:14:13,520 --> 00:14:15,105 அடக் கடவுளே. நீ எனக்கு உதவவில்லை. 284 00:14:15,105 --> 00:14:17,065 சரி, புரிந்தது. நீ அழத் தொடங்கு. 285 00:14:17,065 --> 00:14:18,734 இல்லை. நான் பிறரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. 286 00:14:18,734 --> 00:14:20,944 லிசா, அவன்தான் தொந்தரவு செய்கிறான். 287 00:14:20,944 --> 00:14:23,363 நீ அவனது குற்றங்களை வெளிக்காட்ட வேண்டும், 288 00:14:23,363 --> 00:14:25,240 பிறகு அதைப் பற்றி ஒரு பாட்காஸ்ட் செய்ய வேண்டும். 289 00:14:25,240 --> 00:14:26,450 - என்ன? - அதாவது, 290 00:14:26,450 --> 00:14:28,243 பஸ்ஸில் இருப்பவர்களை உன் பக்கம் இழுக்க வேண்டும். 291 00:14:28,243 --> 00:14:29,786 மக்களுக்கு இந்த விஷயத்தில் கோபப்படுவது பிடிக்கும். 292 00:14:29,786 --> 00:14:32,539 ஆம், சரிதான். நான் அதைச் செய்யப் போகிறேன். 293 00:14:32,539 --> 00:14:33,999 நீ செய்யப் போகிறாய். உன் முகத்தில் தெரிகிறது. 294 00:14:33,999 --> 00:14:35,459 நான் அதைச் செய்யப் போகிறேன். பிரச்சினையாக்கப் போகிறேன். 295 00:14:35,459 --> 00:14:36,585 - நீ செய்யப் போகிறாய். - நான் போகிறேன். 296 00:14:36,585 --> 00:14:38,378 நீ... அவள் போய்விட்டாள். 297 00:14:38,378 --> 00:14:40,130 ஹலோ. அனைவருக்கும் வணக்கம். 298 00:14:40,130 --> 00:14:45,010 மன்னிக்கவும், இந்த பஸ்ஸில் ஒரு திருடன் இருக்கிறான் என்று தெரிவிக்க விரும்பினேன். 299 00:14:45,594 --> 00:14:47,804 இவர் என் உடையைத் திருடிவிட்டார். 300 00:14:47,804 --> 00:14:50,599 அதைப் பார்த்தீர்களா? அது என் பிறந்தநாளுக்கு நான் விரும்பியது போன்ற உடை. 301 00:14:50,599 --> 00:14:53,435 பிறகு ஏன் என்னிடம் பெர்ஃபியூம் என்றாய்? நீ நினைப்பதை என்னால் கண்டுபிடிக்க முடியாது. 302 00:14:53,435 --> 00:14:57,523 மன்னிக்கவும், நேரமாகிவிட்டது எனத் தெரியும், அனைவரும் வீட்டிற்குப் போக விரும்புகிறீர்கள், 303 00:14:57,523 --> 00:14:59,316 ஆனால் உங்கள் உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும். 304 00:14:59,316 --> 00:15:00,859 யாராவது எதையாவது பார்த்திருக்க வேண்டும். 305 00:15:02,736 --> 00:15:04,863 - யாராவது? - மன்னிக்கவும், நான் குறுக்கிட நினைக்கவில்லை... 306 00:15:04,863 --> 00:15:07,157 ஓ, இல்லை. குறுக்கிடுங்கள். 307 00:15:07,157 --> 00:15:09,826 அது அவரது உடை இல்லை எனில், அவரது உடை எங்கே? 308 00:15:09,826 --> 00:15:11,870 அதாவது, அது கண்டிப்பாக அடியில்... 309 00:15:14,456 --> 00:15:15,290 ஹேய்! 310 00:15:16,875 --> 00:15:18,210 கமான். கண்டிப்பாக... 311 00:15:19,002 --> 00:15:21,630 - நீங்கள் என்ன செய்கிறீர்கள்? - ஒன்று சொல்லவா? 312 00:15:21,630 --> 00:15:24,258 நீங்கள் குறுக்கிடுகிறீர்கள். நீங்கள் இதில் தலையிடவில்லை எனில் நன்றாக இருக்கும். 313 00:15:24,258 --> 00:15:25,843 நன்றி. 314 00:15:26,510 --> 00:15:28,720 கவலைப்படாதே, கண்ணே. நான் உன்னை நம்புகிறேன்! 315 00:15:29,555 --> 00:15:30,389 நன்றி. 316 00:15:30,389 --> 00:15:32,432 ஓர் ஆண் அந்த உடை அணிந்துள்ளான். அருவருப்பாக உள்ளது. 317 00:15:32,432 --> 00:15:34,142 ஓ, இல்லை. 318 00:15:34,768 --> 00:15:36,144 சரி, அவர் சொல்வதைக் கேட்காதீர்கள். 319 00:15:36,144 --> 00:15:37,771 அவர்... நான்... நாங்கள்... 320 00:15:38,355 --> 00:15:40,065 நாங்கள் ஒரே தரப்பு இல்லை. 321 00:15:42,901 --> 00:15:45,279 யார் வேண்டுமானாலும் அவர்கள் விரும்பும் உடையை அணியலாம் 322 00:15:45,279 --> 00:15:46,738 - என்று நம்புகிறேன். - அருமை. நன்றி. 323 00:15:46,738 --> 00:15:49,908 ஆம், இந்தச் சூழலில் அது என்னுடைய உடை. 324 00:15:49,908 --> 00:15:54,204 எங்கள் பிளம்பர் லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வார். எனினும் அவருக்கு கேக் கொடுப்பேன். 325 00:15:57,666 --> 00:15:58,667 இல்லை, அது... 326 00:15:59,334 --> 00:16:00,586 இல்லை. 327 00:16:04,006 --> 00:16:05,007 ஹேய், அது எப்படிப் போனது? 328 00:16:05,007 --> 00:16:08,468 நன்றாக இல்லை. நான் பஸ்ஸில் இருந்தவர்களை எனக்கு எதிராகத் திருப்பிவிட்டேன். 329 00:16:08,468 --> 00:16:10,053 ஆனால் அவனுக்கு எதிராகத்தானே திருப்ப வேண்டும். 330 00:16:10,053 --> 00:16:11,763 - தெரியும். நன்றி, டேனி. - பரவாயில்லை. 331 00:16:11,763 --> 00:16:13,265 சரி? நாம் வேறெதுவும் யோசிப்போம். 332 00:16:17,644 --> 00:16:20,147 அதை யோசிக்கும்போது, எனக்கு புற்றுநோய் இல்லை என்பதை உன்னால் சொல்ல முடியுமா? 333 00:16:20,147 --> 00:16:21,899 உனக்கு புற்றுநோய் இல்லை என்று ஏற்கனவே கூறிவிட்டேன். 334 00:16:21,899 --> 00:16:24,109 ஆம், ஆனால் அது உனக்கு எப்படித் தெரிந்தது? 335 00:16:24,109 --> 00:16:25,903 தெரியவில்லை. அது இன்னும் எனக்கு வரவில்லை. 336 00:16:27,362 --> 00:16:29,448 என்ன சொல்கிறாய்? நீண்ட நேரம் முன்பே அதை உனக்கு அனுப்பிவிட்டேன். நீ... 337 00:16:31,700 --> 00:16:33,076 - என்ன? - ஓ, இல்லை. 338 00:16:33,076 --> 00:16:35,996 - டேனி, என்ன? - ஓ, இல்லை. கடவுளே. 339 00:16:35,996 --> 00:16:38,040 ஏமி. அந்தப் படத்தை ஏமிக்கு அனுப்பிவிட்டேன். 340 00:16:38,040 --> 00:16:39,416 சிரிக்காதே. 341 00:16:39,416 --> 00:16:41,793 - எதற்காகச் சிரிக்கிறாய்? - சரி, ஒன்றுமில்லை. 342 00:16:41,793 --> 00:16:43,670 இல்லை. அது எப்படி ஒன்றுமில்லாமல் போகும்? 343 00:16:43,670 --> 00:16:44,755 அது தைரியமான செயல். 344 00:16:44,755 --> 00:16:46,006 அது, “ஒன்று சொல்லவா? 345 00:16:46,006 --> 00:16:47,841 - சிறிய பேச்சுகள் வேண்டாம்.” - ஆம். 346 00:16:47,841 --> 00:16:49,384 - ”நேரடியாக விஷயத்திற்கு வருவோம்.” - நேரடியாக விஷயத்திற்கு. 347 00:16:49,384 --> 00:16:51,595 ”என் உடல் உனக்குப் பிடித்துள்ளதா? மேலும் எனக்கு புற்றுநோய் உள்ளதா? 348 00:16:51,595 --> 00:16:53,347 அவளது பதில் ‘ஆம்’ மற்றும் ‘இல்லை’ என்றால் 349 00:16:53,347 --> 00:16:55,682 - நாம் ஒன்றுசேர்வோம்” என்கிறது. - ஒன்றுசேர்வோம். 350 00:16:55,682 --> 00:16:57,768 இதில் நல்ல விஷயம் என்னவெனில், 351 00:16:57,768 --> 00:17:00,479 அவள் உனக்கு பதிலளித்தால், உனக்கானவளை நீ கண்டுபிடித்துவிட்டதாக அர்த்தம். 352 00:17:00,479 --> 00:17:03,190 இல்லை, லிசா, அவள் பதிலளித்தால், அவள் ஒரு பைத்தியம் என்று அர்த்தம். 353 00:17:03,774 --> 00:17:06,318 ஆம். உங்களுக்குள் பொதுவாக இருக்கும் இன்னொரு விஷயம் அது. 354 00:17:06,318 --> 00:17:07,486 இரவு 12:23 355 00:17:09,863 --> 00:17:11,240 இரவு 12:24 356 00:17:15,160 --> 00:17:16,369 {\an8}நீ வெளியே போக விரும்புகிறாயா? XX 357 00:17:16,369 --> 00:17:17,704 முட்டாளே. 358 00:17:36,640 --> 00:17:38,100 கடைசி வரை உனக்கு இதுதானா? 359 00:17:41,061 --> 00:17:42,187 நீ இந்த ஃபிளாட்டில் இருப்பது. 360 00:17:52,322 --> 00:17:53,156 செய். 361 00:18:01,957 --> 00:18:05,043 சரி. அது அவ்வளவு மோசமாக இல்லை. 362 00:18:07,713 --> 00:18:09,006 கடவுளே! 363 00:18:16,805 --> 00:18:18,473 புறாவிடம் நம் ஃபிளாட்டிலிருந்து வெளியே போக 364 00:18:18,473 --> 00:18:20,475 - எப்படிக் கேட்க வேண்டுமெனத் தெரியுமா? - என்ன? 365 00:18:22,603 --> 00:18:23,437 ஒன்றுமில்லை. 366 00:18:24,438 --> 00:18:26,356 - நன்றாக இருக்கிறாயா? - இல்லை. 367 00:18:26,356 --> 00:18:27,691 ஏமி பதிலளித்தாளா? 368 00:18:27,691 --> 00:18:29,359 பதிலளிக்கவில்லை. 369 00:18:29,359 --> 00:18:31,278 - இந்தப் பக்கம். - ஓ, இல்லை. வருந்துகிறேன். 370 00:18:31,278 --> 00:18:32,529 உன் உடை திரும்பக் கிடைத்ததா? 371 00:18:32,529 --> 00:18:33,822 இல்லை. 372 00:18:33,822 --> 00:18:35,616 நீ செய்யக்கூடிய ஏதாவது இருக்க வேண்டும். 373 00:18:35,616 --> 00:18:37,367 எதுவுமில்லை. 374 00:18:37,367 --> 00:18:40,746 எம் அத்தை இங்கே இருக்க விரும்புகிறேன். இந்தச் சூழலில் என்ன செய்ய வேண்டுமென அவருக்குத் தெரியும். 375 00:18:41,914 --> 00:18:45,083 அவரைப் பற்றி நீ கூறியதிலிருந்து, 376 00:18:45,083 --> 00:18:47,461 அவர் அவன் உடலிலிருந்து அந்த உடையைக் கிழித்திருப்பார், சரியா? 377 00:18:49,087 --> 00:18:50,422 எழுந்திரியுங்கள். 378 00:18:54,176 --> 00:18:56,178 மோசமானவர்களை ஜெயிக்கவிடக் கூடாது, லிசா. 379 00:19:06,563 --> 00:19:07,564 கண்டிப்பாக. 380 00:19:08,106 --> 00:19:10,859 - கடவுளே, அதேதான். - என்ன? 381 00:19:12,819 --> 00:19:13,820 சரி, என்னுடன் வா. 382 00:19:14,446 --> 00:19:15,447 எங்கே போகிறோம்? 383 00:19:46,979 --> 00:19:48,230 கொஞ்சம் நகர்கிறீர்களா? இது நான் இறங்க வேண்டிய இடம். 384 00:19:48,230 --> 00:19:50,858 நீ மோசமான நபர் என்பதையும் நீதான் என்னை இதைச் செய்ய வைத்தாய் என்பதையும் 385 00:19:50,858 --> 00:19:52,442 உன்னிடம் கூறிக்கொள்கிறேன். 386 00:19:52,442 --> 00:19:56,029 இங்கிருப்பவர்களும் ஆன்லைனில் பார்க்கப் போகிறவர்களுக்கும் சொல்கிறேன், 387 00:19:56,029 --> 00:19:59,408 அடுத்து இங்கே நடக்கப் போவதற்கு இவன்தான் காரணம். 388 00:19:59,992 --> 00:20:02,619 ஆம். நாசமாய்ப் போ. மன்னிக்கவும், உன் பெயர் தெரியாது. 389 00:20:03,495 --> 00:20:04,329 டைலர். 390 00:20:04,329 --> 00:20:05,831 நன்றி. நாசமாய்ப் போ, டைலர். 391 00:20:05,831 --> 00:20:07,624 ஆம். நாசமாய்ப் போ, டைலர். 392 00:20:08,959 --> 00:20:10,669 இதை என்னை நோக்கிக் காட்டுகிறீர்களா? இது ரெக்கார்டு ஆகிறது. 393 00:20:11,170 --> 00:20:12,796 - என்ன? - டேனி விளக்குவான். 394 00:20:14,006 --> 00:20:15,465 - என்ன நடக்கிறது? - தெரியவில்லை. 395 00:20:15,465 --> 00:20:17,718 நம்மிடம் சொன்னதைச் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். 396 00:20:20,429 --> 00:20:21,430 நாம் தயாரா? 397 00:20:22,890 --> 00:20:23,891 இல்லை! 398 00:20:33,817 --> 00:20:34,651 சரி. 399 00:20:53,629 --> 00:20:55,088 நான் தொடர்வேன். 400 00:20:57,966 --> 00:20:59,301 அவன் அசௌகரியமாக உணர்கிறான். 401 00:21:11,271 --> 00:21:12,272 சரி. 402 00:21:13,065 --> 00:21:15,859 - என்ன செய்கிறாய்? - இது பிரச்சினை அளவுக்குப் பெரிதல்ல. 403 00:21:17,819 --> 00:21:20,864 வெளியே குளிராக உள்ளது, நீங்கள் கிறுக்குத்தனமாக நடந்துகொள்ளப் போகிறீர்கள் எனில், 404 00:21:20,864 --> 00:21:23,033 இதை எடுத்துக்கொள்ள வேண்டும். 405 00:21:24,826 --> 00:21:26,411 மிக்க நன்றி. 406 00:21:26,411 --> 00:21:27,996 என்னிடம் கூடுதல் உடைகள் உள்ளன. எனவே... 407 00:21:30,207 --> 00:21:31,333 இருக்கும் என நினைத்தேன். 408 00:21:55,023 --> 00:21:56,400 போய்விடு. 409 00:21:59,945 --> 00:22:01,071 ஓ, கமான். 410 00:22:09,496 --> 00:22:10,622 பை. 411 00:22:10,622 --> 00:22:12,958 - அடுத்த முறை அதிர்ஷ்டம் கிடைக்கட்டும். - என்னவோ. 412 00:22:12,958 --> 00:22:14,793 அடக் கடவுளே. என்னைப் பார்த்தாயா? 413 00:22:15,752 --> 00:22:18,589 நான் செய்ததிலேயே மிகவும் அற்புதமான விஷயம் அதுதான். 414 00:22:18,589 --> 00:22:20,340 ஆம். அது அற்புதமாக இருந்தது. 415 00:22:20,340 --> 00:22:24,094 - அடச்சே. இது என் நிறுத்தம் இல்லை. - என்ன? 416 00:22:26,930 --> 00:22:27,931 என்ன அது? 417 00:22:30,142 --> 00:22:31,435 என்னை நம்பு. அதைத் தெரிந்துகொள்ள விரும்ப மாட்டாய். 418 00:22:33,478 --> 00:22:36,023 இது எப்படி அத்துமீறி நுழைவதில்லை என்று மீண்டும் சொல். 419 00:22:36,773 --> 00:22:38,400 ஏனெனில் நான் சாவியைப் பயன்படுத்துகிறேன். 420 00:22:38,400 --> 00:22:41,528 நீ அமைதியாக இருக்கிறாயா? நான் உடனே போய், வெளியேறிவிடுவேன். 421 00:22:41,528 --> 00:22:44,740 பிறகு என் ஷூவை யாரும் ஈபேவில் விற்கும் முன் அதைக் கண்டறிய வேண்டும். 422 00:22:44,740 --> 00:22:46,700 இது முடிந்ததும் உன்னை அழைக்கிறேன். 423 00:23:11,475 --> 00:23:12,935 நம்ப முடியவில்லை. 424 00:23:17,356 --> 00:23:19,316 - அற்புதமான விஷயம் ஒன்று உள்ளது. - சொல். 425 00:23:19,316 --> 00:23:20,400 அது வெறும் உள்ளே வளரும் முடிதான். 426 00:23:20,400 --> 00:23:22,110 - என்ன? - ஏமி எனக்கு பதிலளித்தாள். 427 00:23:22,110 --> 00:23:23,695 இல்லை. உண்மையாகவா? 428 00:23:23,695 --> 00:23:25,489 நம்பு, எனக்குத்தான் பெரிய ஆச்சரியம். 429 00:23:25,489 --> 00:23:26,990 சரி, அவள் என்ன கூறினாள்? 430 00:23:26,990 --> 00:23:29,743 அது அழகான, ஆபத்தில்லாத, உள்ளே வளரும் முடி. 431 00:23:29,743 --> 00:23:31,245 நான் இறக்கவில்லை, லிசா. 432 00:23:32,579 --> 00:23:33,747 அது அற்புதம், டேனி. 433 00:23:34,498 --> 00:23:35,707 இரு. நீ என்ன அணிந்துள்ளாய்? 434 00:23:36,625 --> 00:23:39,461 எம் அத்தையின் பெரும்பாலான பொருட்கள் எல்லாம் ஸ்டோரேஜில் உள்ளன, 435 00:23:39,461 --> 00:23:43,131 எனவே நான் ‘70களின் சோஃபோ போல உடையணிந்துள்ளேன். 436 00:23:43,131 --> 00:23:44,508 இல்லை, இது நன்றாக உள்ளது. தைரியமான தோற்றம். 437 00:23:44,508 --> 00:23:46,134 ஆம், என்னவோ. சரி, நான் போக வேண்டும். 438 00:23:46,134 --> 00:23:47,886 - அடுத்த முறை இதே நேரமா? - அடுத்த முறை இதே நேரம். 439 00:23:47,886 --> 00:23:48,971 பிறகு பார்க்கலாம். 440 00:23:51,473 --> 00:23:52,474 ஹலோ. 441 00:24:00,440 --> 00:24:02,276 உன் ஆத்மா சாந்தியடையட்டும், கிறுக்குப் பறவையே. 442 00:24:05,737 --> 00:24:07,531 ஹா! அது வெறும் உள்ளே வளர்ந்துள்ள முடிதான். X 443 00:24:23,213 --> 00:24:24,590 பயணம் இனிதாகட்டும், பறவையே. 444 00:24:28,177 --> 00:24:30,762 {\an8}ஹேய். உன் கருத்துக்கு நன்றி. 445 00:24:30,762 --> 00:24:33,765 {\an8}நீ இன்னும் ஆர்வமாக இருந்தால் நாம் சந்திக்கலாம் என நினைக்கிறேன்? 446 00:24:44,026 --> 00:24:45,277 என்னால் நம்ப முடியவில்லை. 447 00:25:37,412 --> 00:25:39,414 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்