1 00:00:26,026 --> 00:00:27,069 இரவு 08:45 2 00:00:27,069 --> 00:00:28,153 சுவாரஸ்யமாக உள்ளது. 3 00:00:34,660 --> 00:00:36,954 நான் முகவாய்க்கட்டை என்பேன். 4 00:00:36,954 --> 00:00:38,413 உன்னால் முகவாய்க்கட்டை இல்லாமல் வாழ முடியுமா? 5 00:00:38,413 --> 00:00:39,665 சுலபமாக. 6 00:00:39,665 --> 00:00:42,918 ஆனால் உன் முகத்தின் அடியிலிருந்து உன் பற்கள் விழுந்தால் என்ன செய்வாய்? 7 00:00:42,918 --> 00:00:44,086 என்னை நம்பு. நான் சமாளிப்பேன். 8 00:00:44,086 --> 00:00:46,630 இருந்தாலும், “முழங்கால்கள் இல்லாத” உன் வாழ்க்கையைவிட அது நன்றாக இருக்கும். 9 00:00:46,630 --> 00:00:48,924 வெறும் இரண்டு நேரான கால்கள். கிறுக்குத்தனம். 10 00:00:49,424 --> 00:00:51,593 உதாரணத்திற்கு, நீ எப்படி ஃபோர்க்லிஃப்ட் ஓட்டுவாய்? 11 00:00:52,761 --> 00:00:54,012 அது எனக்குப் பிரச்சினையில்லை. 12 00:00:54,012 --> 00:00:56,056 உன்னால் பிரேக் டான்ஸ் ஆட முடியாது. 13 00:00:56,640 --> 00:00:59,768 மீண்டும், அது என் வாழ்க்கையைப் பாதிக்காது. 14 00:01:00,602 --> 00:01:04,022 என்னால் முழங்கால்கள் இல்லாமல் வாழ முடியும். குறிப்பாக முழங்கால்கள். அவற்றை வெறுக்கிறேன். 15 00:01:04,522 --> 00:01:05,899 உன் முழங்கால்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை. 16 00:01:05,899 --> 00:01:07,651 என்ன சொல்கிறா...? அவை பெரிதாக உள்ளன. 17 00:01:07,651 --> 00:01:09,027 நான் லெக்கிங்ஸ் அணியும்போது, 18 00:01:09,027 --> 00:01:11,071 நான் காலிஃபிளவர்களைக் கடத்துவது போலத் தெரிகிறது. 19 00:01:11,071 --> 00:01:13,949 சுவாரஸ்யமாக உள்ளது. எனக்கு அவை சாட்சுமாக்கள் போலத் தெரிகின்றன. 20 00:01:13,949 --> 00:01:14,992 நன்றி. 21 00:01:15,993 --> 00:01:16,994 வெஜ்ஜீ. 22 00:01:16,994 --> 00:01:18,787 ஏர்போர்ட்டிலிருந்து எனக்கு எதுவும் வேண்டுமா? 23 00:01:18,787 --> 00:01:21,957 - பெரிய டோப்லெரோன். கண்டிப்பாக. - கண்டிப்பாக. 24 00:01:21,957 --> 00:01:23,876 வெஜ் வீட்டுக்கு வருவதை எதிர்பார்த்திருக்கிறேன். 25 00:01:23,876 --> 00:01:25,460 - அவருக்கு டின்னர் செய்யலாம். - என்ன, நீயா? 26 00:01:25,460 --> 00:01:28,005 ஆம். நன்றி, டேனியல். என்னால் சமைக்க முடியும். 27 00:01:29,089 --> 00:01:31,466 இன்றிரவு முக்கியமான இரவு. 28 00:01:31,466 --> 00:01:32,718 ஏமி எப்போது வருகிறாள்? 29 00:01:32,718 --> 00:01:34,052 ஒன்பது மணிக்குப் பிறகு. 30 00:01:34,052 --> 00:01:35,888 அவளது கடைசி கிளையன்டுடன் வேலையை முடித்த பிறகு. 31 00:01:35,888 --> 00:01:37,097 ஆம். அவள் என்ன செய்கிறாள்? 32 00:01:37,097 --> 00:01:39,266 - தனிப்பட்ட பயிற்சியாளர். - தனிப்பட்ட பயிற்சியாளர் 33 00:01:39,266 --> 00:01:41,393 நான் அதில் ஒருவருடன் டேட் சென்றுள்ளேன். ஒன்று தெரியுமா? 34 00:01:41,393 --> 00:01:43,437 அவன் தன் ஃபிட்னஸ் வாட்ச்சை அணியும் முன் விளையாட்டுகளை நிறுத்துவான். 35 00:01:43,437 --> 00:01:45,105 அவன் நல்ல மனநிலையைக் கெடுப்பவன். 36 00:01:45,105 --> 00:01:46,398 அப்படியா? அது எனக்கு நினைவூட்டுகிறது. 37 00:01:46,398 --> 00:01:48,233 அந்த டேட்டிங் சைட்டுக்கான பாஸ்வேர்டு என்ன? 38 00:01:48,233 --> 00:01:50,152 என் கதைகளை மீண்டும் கூறாமல் இருக்க என் மெசேஜ்களை 39 00:01:50,152 --> 00:01:51,361 நான் பார்க்க வேண்டும். 40 00:01:51,361 --> 00:01:52,779 ஆம். பொடேடோ123. 41 00:01:52,779 --> 00:01:54,406 பொடேடோ... பொடேடோ123? 42 00:01:54,406 --> 00:01:55,574 ஆம். பொடேடோ123. 43 00:01:55,574 --> 00:01:58,785 - பொடேடோ123. பொடேடோ123. - உன்னால் வெளியே போக முடியாததை 44 00:01:59,786 --> 00:02:01,747 அவளிடம் எப்படிக் கூறினாய்? 45 00:02:02,915 --> 00:02:04,833 ஆம். உனக்கு இது பிடிக்கும். 46 00:02:05,501 --> 00:02:06,335 நான் கூறவில்லை. 47 00:02:06,335 --> 00:02:08,086 டேனி, அதை அவளிடம் சொல். அவளுக்குப் புரியும். 48 00:02:08,086 --> 00:02:09,253 இது முதல் டேட். 49 00:02:09,253 --> 00:02:11,590 இது கொஞ்சம் சீரியஸானதும் அவளிடம் கூறுகிறேன். 50 00:02:11,590 --> 00:02:13,258 நாங்கள் முதியோர் இல்லத்தில் ஒன்றாக இருக்கும்போது. 51 00:02:13,967 --> 00:02:16,303 சரி. நீ என்ன சமைக்கப் போகிறாய்? 52 00:02:18,680 --> 00:02:20,891 - இதை எங்கே வைக்க வேண்டும், டேனியல்? - கவுன்டரில் வை. நன்றி, ஆடம். 53 00:02:20,891 --> 00:02:22,017 ஆடம் சமைக்கிறானா? 54 00:02:22,017 --> 00:02:23,685 இல்லை, அவன் சில பொருட்கள் வாங்கி வந்தான். 55 00:02:24,228 --> 00:02:25,312 என்னையும் எடுத்துச் செல். 56 00:02:28,690 --> 00:02:30,651 - ஹாய், ஆடம். - ஹாய், லீஸ். 57 00:02:30,651 --> 00:02:31,818 தீயணைப்பு எப்படி உள்ளது? 58 00:02:31,818 --> 00:02:35,614 அருமை. இல்லை. தீ அருமையானது இல்லை. 59 00:02:36,156 --> 00:02:37,157 அதுதான் எங்கள் முதல் விதி. 60 00:02:39,117 --> 00:02:40,869 சரி. இவற்றை விளக்குகிறேன். 61 00:02:40,869 --> 00:02:43,497 நான் இன்று காலை உணவு தேடச் சென்றேன், எனவே இவை புதிதாக உள்ளன. 62 00:02:43,497 --> 00:02:45,541 - டேனி, அவன் உணவு தேடியதாகக் கூறினானா? - ஆம். 63 00:02:45,541 --> 00:02:48,460 இங்கே, உன் நெட்டில்ஸ் உள்ளது. அவற்றுக்கு இதுதான் ஆண்டின் சிறந்த காலம். 64 00:02:48,460 --> 00:02:50,546 நெட்டில்ஸ் சாப்பிட கூட நல்ல நேரம் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. 65 00:02:50,546 --> 00:02:53,298 பிறகு காட்டுப் பூண்டும் செஸ்ட்நட்ஸும் உள்ளன. 66 00:02:53,298 --> 00:02:54,383 எதுவும் கேள்வி உள்ளதா? 67 00:02:54,383 --> 00:02:56,844 - எங்கே தொடங்குவது எனத் தெரியவில்லை. - சரி, எனக்கு, 68 00:02:56,844 --> 00:02:59,263 இவை அனைத்தையும் எண்ணெயில் வறுத்து, காட்டரிசியுடன் சாப்பிடப் பிடிக்கும். 69 00:02:59,263 --> 00:03:00,722 உன்னிடம் காட்டரிசி உள்ளதா? 70 00:03:00,722 --> 00:03:02,599 - என்னிடம் காட்டரிசி உள்ளதா? - இல்லை. 71 00:03:02,599 --> 00:03:05,853 கவலை வேண்டாம். நான் இருக்கிறேன். இதோ வந்துவிடுகிறேன். எங்கும் போகாதே. 72 00:03:06,478 --> 00:03:08,146 டேனி, ஆடம் உனக்காக அதிகமாகச் செய்வதாகத் தோன்றவில்லையா? 73 00:03:08,146 --> 00:03:10,816 உனக்கு சலவை, ஷாப்பிங் செய்கிறான், இப்போது காட்டில் உணவு தேடுகிறான். 74 00:03:10,816 --> 00:03:13,151 அவனுக்கு உதவி செய்யப் பிடிக்கும். நான் அவனைத் தடுக்க மாட்டேன். 75 00:03:13,151 --> 00:03:14,778 நீ அவனைப் பயன்படுத்திக்கொள்கிறாய். 76 00:03:14,778 --> 00:03:16,697 இதோ. காட்டரிசி. 77 00:03:16,697 --> 00:03:18,657 அருமை. நன்றி. சரி, ஆடம். கேள். 78 00:03:18,657 --> 00:03:19,908 நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். 79 00:03:19,908 --> 00:03:22,160 ஒரு உடலுறுப்பு இல்லாமல் வாழ வேண்டுமெனில், எது இல்லாமல் வாழ்வாய்? 80 00:03:27,165 --> 00:03:28,125 ஆடம்? 81 00:03:29,501 --> 00:03:31,545 ஆடம்? 82 00:03:31,545 --> 00:03:32,838 - ஆடம்? - ஆடம்? 83 00:03:32,838 --> 00:03:34,256 என்னால் என்ன முடியுமெனத் தெரியவில்லை, 84 00:03:34,965 --> 00:03:36,675 ஆனால் என் மூக்கு இல்லாமல் கண்டிப்பாக வாழ முடியாது. 85 00:03:36,675 --> 00:03:38,218 - ஏன்? - அதை மிஸ் செய்வேன். 86 00:03:39,178 --> 00:03:40,512 90களில் என் மாமா பிரையன் 87 00:03:40,512 --> 00:03:42,598 கட்டுமானத்தில் வேலை செய்தது பற்றிக் கூறியுள்ளேனா? 88 00:03:43,223 --> 00:03:45,601 அவரது நண்பர் ட்ரெவர் வேலை செய்துகொண்டிருந்தார், 89 00:03:45,601 --> 00:03:48,770 அப்போது ஆறடி நீள உலோகத் தகடு அவர்களுக்கு மேலிருந்து விழுந்தது, 90 00:03:48,770 --> 00:03:51,190 என் மாமா மீது விழவில்லை, ஆனால்... 91 00:03:51,773 --> 00:03:52,608 அவரது நண்பர் ட்ரெவரைத் தாக்கியது. 92 00:03:52,608 --> 00:03:54,234 அவரது மூக்கின் நுனியைத் துண்டாக்கியது. 93 00:03:54,234 --> 00:03:56,862 என் மாமா அந்த நுனியைக் கண்டுபிடித்தார். 94 00:03:56,862 --> 00:03:58,488 கொஞ்சமும் யோசிக்காமல்... 95 00:03:58,488 --> 00:04:00,365 - இல்லை! அதைச் சாப்பிடாதே! - ...அதை தன் வாயில் போட்டுக்கொண்டார். 96 00:04:00,365 --> 00:04:02,367 தன் வாயில் போட்டுக்கொண்டாரா? 97 00:04:02,367 --> 00:04:04,161 - அப்படித்தானே செய்வோம்? - இல்லை. 98 00:04:04,161 --> 00:04:05,662 - இல்லை. ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? - இல்லை. 99 00:04:05,662 --> 00:04:07,372 அதை ஃபிரெஷாக வைத்துக்கொள்ள வாய்தான் சிறந்த இடம். 100 00:04:07,372 --> 00:04:09,291 இல்லை. அது உண்மையாக இருக்க முடியாது. 101 00:04:09,291 --> 00:04:12,044 இரு. உன் மாமா அவரது நண்பரின் மூக்கை சாப்பிட்டாரா? 102 00:04:12,044 --> 00:04:15,339 அது சுகாதாரமற்றது. என்ன நடந்தது? 103 00:04:15,339 --> 00:04:17,173 அவர்கள் ட்ரெவரையும் நுனியையும் மருத்துவரிடம் கூட்டிச் சென்று 104 00:04:17,173 --> 00:04:18,341 அதை மூக்குடன் தைத்துவிட்டனர். 105 00:04:18,341 --> 00:04:20,219 இப்போது என் மாமாதான் ட்ரெவின் மகளுக்கு காட்ஃபாதர். 106 00:04:20,219 --> 00:04:23,138 அவரது மூக்கைப் பொறுத்த வரை, சில கோணங்களில் அது தெரியாது. 107 00:04:23,138 --> 00:04:26,266 ஆனால் பிறருக்கு, அது வீங்கிய சாஸேஜ் போலத் தெரிந்தது. 108 00:04:26,767 --> 00:04:28,310 சரி. நான் போக வேண்டும். 109 00:04:28,310 --> 00:04:31,480 மேலே சென்று திரு. ஷமிம் குளிக்க உதவ வேண்டும். 110 00:04:31,480 --> 00:04:33,565 எதுவும் பிரச்சினையெனில், நான் எதிரில்தான் இருக்கிறேன், சரியா? 111 00:04:33,565 --> 00:04:35,442 - நன்றி, ஆடம். - பை, லீஸ்! 112 00:04:35,442 --> 00:04:36,902 பை. 113 00:04:36,902 --> 00:04:40,572 அவன் மிகவும் கனிவானவன். அவன் இன்னும் சிங்கிளாக இருப்பதை நம்ப முடியவில்லை. 114 00:04:40,572 --> 00:04:42,282 என்னைப் பற்றி அப்படிக் கூறியதேயில்லை. 115 00:04:42,282 --> 00:04:43,825 ஆனால், டேனி, உன்னுடன் எவரும் வெளியே சென்றதை 116 00:04:43,825 --> 00:04:45,911 - நம்புவது கடினமானது. - ஆம். நியாயம்தான். 117 00:04:45,911 --> 00:04:47,037 விளையாடினேன். 118 00:04:47,037 --> 00:04:49,206 அந்த ஏமி உனக்கேற்றவளாக இருக்க வேண்டும். 119 00:04:49,206 --> 00:04:50,874 நீ விசித்திரமானவனாக இருப்பது பற்றி அவள் உன்னை கேலி செய்யாமல் இருக்க வேண்டும். 120 00:04:50,874 --> 00:04:52,209 நீ கேலி செய்தது போலவா? 121 00:04:52,209 --> 00:04:54,753 ஆம். ஆனால் அது வேறு. ஏனெனில் எனக்கு அனுமதி உள்ளது. 122 00:04:54,753 --> 00:04:57,464 ஆம். சரி. எனக்கு கொஞ்சம் பயமாக உள்ளது. 123 00:04:57,464 --> 00:04:58,882 அவளுடன் பேசுவது, 124 00:04:58,882 --> 00:05:00,884 குறைந்தது 14 சதுர மைல் துரத்தில் இருந்து மெசேஜ் செய்வதே 125 00:05:00,884 --> 00:05:03,011 போதுமானளவு பயங்கரமாக உள்ளது. 126 00:05:03,011 --> 00:05:06,890 ஆனால், என் ஃபிளாட்டில், என் உள்ளாடைகளின் டிராயர் அருகே அவள் இருப்பது. 127 00:05:06,890 --> 00:05:09,101 சுவாரஸ்யமான விஷயங்களைப் பேச வேண்டுமென நினைப்பது. 128 00:05:09,101 --> 00:05:11,562 அது பயங்கரமானது. பிறர் இதை எப்படிச் செய்கின்றனர் எனத் தெரியவில்லை, புரிகிறதா? 129 00:05:11,562 --> 00:05:13,021 நான் கூற எந்தக் கதையும் இல்லை. 130 00:05:13,021 --> 00:05:15,440 ஏனெனில் நான் எப்போதும் உள்ளே இருக்கிறேன். எனவே எதுவும் இல்லை. 131 00:05:15,440 --> 00:05:17,943 நான் நிறைய ஆஃப்டர்ஷேவ் போட்டுள்ளேன், ஏனெனில் அது சிவக்கத் தொடங்கி 132 00:05:17,943 --> 00:05:19,903 மூக்குத் துவாரங்கள் எரிகின்றன. 133 00:05:19,903 --> 00:05:23,031 ஏமி நெட்டில்ஸை சாப்பிட விரும்ப எவ்வளவு வாய்ப்புள்ளது? 134 00:05:23,031 --> 00:05:25,284 அந்த நாய் கிட்டத்தட்ட சிறுநீர் கழித்த நெட்டில்ஸா? 135 00:05:25,284 --> 00:05:27,119 இதுதான் வரலாற்றிலேயே மோசமான டேட்டாக இருக்கப் போகிறது. 136 00:05:27,119 --> 00:05:28,871 இல்லை. அது சிறப்பாக இருக்கும். 137 00:05:29,496 --> 00:05:32,082 மேலும், வரலாற்றிலேயே மோசமான டேட்டில் நான் இருந்துள்ளேன். 138 00:05:32,082 --> 00:05:34,751 அதைப் பற்றிச் சொல். ஏனெனில் அது நன்றாக இருந்தால், அதை என் கதையாகக் கூறுவேன். 139 00:05:35,961 --> 00:05:37,129 அவன் தான் இடத்தைத் தேர்வுசெய்தான். 140 00:05:37,129 --> 00:05:39,506 நாங்கள் சில பீர்கள் சாப்பிட்டோம். நன்றாகப் பேசினோம். 141 00:05:39,506 --> 00:05:42,009 பிறகு வேறு இடத்திற்குச் செல்லலாம் என்று கூறினான். 142 00:05:42,009 --> 00:05:42,926 சரி. 143 00:05:42,926 --> 00:05:46,096 அப்போதுதான் எங்கள் மேசை வெறும் மேசை அல்ல என்பதை உணர்ந்தேன். 144 00:05:46,096 --> 00:05:47,556 என்ன நடக்கிறது? 145 00:05:47,556 --> 00:05:48,640 லண்டனில் வீ டோஸ்ட்டைப் பகிர்ந்துகொள்ளுங்கள் 146 00:05:48,640 --> 00:05:50,058 அது சைக்கிளும் கூட. 147 00:05:50,058 --> 00:05:52,144 அவன் என்னை ஏழு மைல்கள் சைக்கிள் ஓட்ட வைத்தான். 148 00:05:52,144 --> 00:05:53,562 அதன் பிறகு ஒரு வாரத்திற்கு 149 00:05:53,562 --> 00:05:56,190 கார் பார்க்கில் தொலைந்த கௌபாய் போல நடந்தேன். 150 00:05:57,941 --> 00:06:00,444 ஆம். அது மோசம்தான். 151 00:06:00,444 --> 00:06:02,696 கேள். இதைப் பற்றி நான் வாரம் முழுவதும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். 152 00:06:03,488 --> 00:06:04,698 அவளை கொஞ்சம் ரிலாக்ஸாக உணரவைக்கக்கூடிய 153 00:06:04,698 --> 00:06:06,909 சில யோசனைகளைக் கண்டுபிடித்துள்ளேன். 154 00:06:06,909 --> 00:06:08,619 கண்டிப்பாக. சரி சொல். கேட்போம். 155 00:06:08,619 --> 00:06:09,578 சரி. முதலாவது. 156 00:06:09,578 --> 00:06:11,538 நான் எந்த ஆயுதமோ ரெக்கார்டிங் சாதனங்களோ 157 00:06:11,538 --> 00:06:13,290 வைத்திருக்கவில்லை என்பது அவளுக்குத் தெரியும் விதத்தில், என் அலமாரிகளின் 158 00:06:13,290 --> 00:06:14,416 கதவுகளை அகற்றிவிடவா? 159 00:06:14,416 --> 00:06:15,959 - இல்லை. - சரி. இது எப்படி உள்ளது? 160 00:06:15,959 --> 00:06:18,504 நான் இரண்டு ட்ரௌசர்களை அணிந்துகொள்ளவா? 161 00:06:19,546 --> 00:06:20,547 ஒன்று சொல்லவா? 162 00:06:20,547 --> 00:06:22,382 நீ ஏன் உன் ஜிப்பில் பூட்டு போடக் கூடாது? 163 00:06:22,382 --> 00:06:23,926 அது அவளை இன்னும் ரிலாக்ஸாக்கும். 164 00:06:25,052 --> 00:06:26,470 ஏனெனில் அது... என்ன சொல்கிறாய்? உண்மையாகவா? 165 00:06:26,470 --> 00:06:28,055 இல்லை! அலமாரிக் கதவுகள் இல்லாத 166 00:06:28,055 --> 00:06:30,224 இரண்டு ட்ரௌசர்கள் அணிந்தவன் என்னை பயமுறுத்துவான். 167 00:06:30,224 --> 00:06:31,725 நீ என்ன செய்ய முயல்கிறாய் தெரியுமா? 168 00:06:31,725 --> 00:06:33,227 - என்ன? - நீ உன்னையே நாசமாக்க முயல்கிறாய். 169 00:06:33,227 --> 00:06:34,144 நீ எப்படிப்பட்டவன் எனத் தெரியும். 170 00:06:34,144 --> 00:06:35,521 உன்னிடம் மகிழ்ச்சியற்று இருக்க வேண்டும் மற்றும் 171 00:06:35,521 --> 00:06:37,940 வாழ்க்கை முழுவதும் தனியாக இருக்க வேண்டும் என நினைக்கும் சுய அழிப்பு நினைவு உள்ளது. 172 00:06:37,940 --> 00:06:39,358 அது என்னைப் போல இல்லை. 173 00:06:39,358 --> 00:06:41,068 நான் மகிழ்ச்சியின் உதாரணப் புருஷன். 174 00:06:41,068 --> 00:06:44,404 மகிழ்ச்சியின் உதாரணப் புருஷரே, எனில் ஒரே இரவுக்கு மட்டும், 175 00:06:44,404 --> 00:06:46,114 நீங்கள் ஏன் மகிழ்ச்சியாக இருக்க முயலக் கூடாது? 176 00:06:46,114 --> 00:06:48,909 நான் மகிழ்ச்சியாக இருக்க முயல்வதை வெறுக்கிறேன். அதனால் என் வயிறு வலிக்கும். 177 00:06:50,494 --> 00:06:52,496 - அவள்தான். - ஆம். தெரியும். கேட்கிறது. 178 00:06:52,496 --> 00:06:54,289 - சரி. - அமைதி. 179 00:06:54,289 --> 00:06:56,625 - மேலும்... அது அதிகம். - சரி. 180 00:06:56,625 --> 00:06:58,252 இல்லை, அவை இருக்கட்டும். நன்றாக இருந்தன. 181 00:06:58,919 --> 00:07:01,380 நன்றாக இருக்கிறேன். ஷ்... 182 00:07:01,380 --> 00:07:02,297 - அமைதி. - அமைதியாக இருக்கிறேன். 183 00:07:02,297 --> 00:07:04,132 ”அமைதி” என்று சொல்லாதே, எனில் பிறகு நான் அமைதியாக இருக்க மாட்டேன். 184 00:07:04,132 --> 00:07:05,050 பதட்டப்படாதே. 185 00:07:05,676 --> 00:07:06,927 உன்னால் இதைச் செய்ய முடியும். 186 00:07:11,265 --> 00:07:12,558 - ஹேய். - ஹாய். 187 00:07:12,558 --> 00:07:13,725 அப்படிக் கூறாதே. 188 00:07:13,725 --> 00:07:14,935 தெரியும். வாயை மூடு. 189 00:07:14,935 --> 00:07:17,187 இரு. சரி. 190 00:07:18,981 --> 00:07:20,691 - ஒரு நிமிடம். - சரி. 191 00:07:20,691 --> 00:07:21,775 நல்லது. 192 00:07:24,194 --> 00:07:25,112 அவள்தான். அவள் வந்துவிட்டாள். 193 00:07:25,112 --> 00:07:27,447 - நான்... ஆம். - ஆம், வந்துவிட்டாள். 194 00:07:27,447 --> 00:07:28,740 - உனக்கு அவ்வப்போதும் தெரிவிக்கிறேன். - சரி. 195 00:07:28,740 --> 00:07:29,783 உன்னால் இதைச் செய்ய முடியும். 196 00:07:29,783 --> 00:07:31,910 இயல்பாக இரு, சரியா? 197 00:07:32,661 --> 00:07:33,495 அதைச் சொல்லாதே. 198 00:07:47,176 --> 00:07:49,094 மன்னிக்கவும், சார். சார்? 199 00:07:55,100 --> 00:07:56,101 திற. 200 00:07:56,727 --> 00:07:57,561 ஏமி. 201 00:07:57,561 --> 00:07:58,562 டேனி. 202 00:07:58,562 --> 00:07:59,646 - ஹாய். - ஹேய். 203 00:08:00,272 --> 00:08:02,482 - மன்னிக்கவும். இது... - கைகள். 204 00:08:03,567 --> 00:08:04,693 இரண்டு. அது அருமையானது, இல்லையா? 205 00:08:04,693 --> 00:08:05,861 யார் இவர்? 206 00:08:05,861 --> 00:08:07,237 உன் நண்பர்கள் அனைவரையும் எனக்குத் தெரியும் என நினைத்தேன். 207 00:08:07,237 --> 00:08:09,531 உள்ளே வா. சீக்கிரம். மன்னித்துவிடு. அவரைக் கண்டுகொள்ளாதே. 208 00:08:09,531 --> 00:08:11,742 கடினம்தான், ஆனால், என்னை நம்பு, அது நல்லதுக்காகத்தான். 209 00:08:14,494 --> 00:08:15,454 அல்லது இது திறந்திருக்கட்டுமா? 210 00:08:16,788 --> 00:08:17,789 நான் ஏன் அதை விரும்ப வேண்டும்? 211 00:08:17,789 --> 00:08:19,499 தெரியவில்லை. ஒருவேளை நீ... 212 00:08:20,334 --> 00:08:21,919 அது... ஒருவேளை நீ... 213 00:08:21,919 --> 00:08:22,836 என்ன? 214 00:08:22,836 --> 00:08:25,380 உன் உயிருக்கு பயந்தால். அதாவது... 215 00:08:28,634 --> 00:08:29,635 ஆடம். 216 00:08:29,635 --> 00:08:31,637 - என்ன? - இது ஆடம். 217 00:08:31,637 --> 00:08:33,096 - இவன் தீயணைப்பு வீரன். - ஹாய். 218 00:08:33,096 --> 00:08:34,222 உயரமானவன், உடற்கட்டானவன். 219 00:08:34,222 --> 00:08:35,682 இவன் விரைவாக என்னை வீழ்த்திவிடுவான், 220 00:08:35,682 --> 00:08:37,142 எனவே எதுவும் பிரச்சினை எனத் தெரிந்தால் 221 00:08:37,142 --> 00:08:38,769 - அங்குதான் நீ செல்ல வேண்டும், சரியா? - டேனி? 222 00:08:38,769 --> 00:08:40,395 - என்ன? - என்ன செய்கிறாய்? 223 00:08:40,395 --> 00:08:42,231 உன்னை ரிலாக்ஸாக வைத்திருக்க முயல்கிறேன். 224 00:08:42,231 --> 00:08:46,193 டேனி. அமைதி. எனக்கு குடிக்க எதாவது கொடு. 225 00:08:46,193 --> 00:08:48,320 இது... சரி. 226 00:08:49,696 --> 00:08:51,240 அதாவது, என்னை நம்பு, நீ எதாவது செய்ய முயன்றால், 227 00:08:51,240 --> 00:08:53,116 நானே உன்னை உதைத்துவிடுவேன். 228 00:08:53,825 --> 00:08:56,119 சரி. அருமை. அதைத் தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி. 229 00:08:56,119 --> 00:08:58,038 நான் இங்கே காத்திருக்கவா அல்லது... 230 00:09:02,000 --> 00:09:06,088 ...மேடம் நான் அவரை கழுத்தில் குத்தினேன். நீங்கள் கூறியது போல. நான் அதைக் கூறினேன். 231 00:09:06,088 --> 00:09:09,967 ஆனால் நீங்கள் கூறாதது நீங்கள் அதற்கு முன் அவரது கழுத்தை நெறித்துள்ளீர்கள். 232 00:09:09,967 --> 00:09:11,969 நீங்கள் இரண்டு முறை அவரைக் கொன்றுள்ளீர்கள். 233 00:09:12,803 --> 00:09:13,804 இப்போது, மேடம்... 234 00:09:23,063 --> 00:09:24,648 - என்னைப் பார்த்துக்கொள். - சரி. 235 00:09:25,148 --> 00:09:26,650 ஹேய், லீஸ். எதுவும் பிரச்சினையா? 236 00:09:26,650 --> 00:09:29,236 ஹேய். இல்லை. நீங்கள் பாதுகாப்பாகத் தரையிறங்கினீர்களா என்பதற்காக அழைத்தேன். 237 00:09:29,236 --> 00:09:31,280 - நாங்கள் இன்னும் கிளம்பவேயில்லை. - என்ன? 238 00:09:31,280 --> 00:09:32,656 இல்லை. விமானம் தாமதமாகிவிட்டது. 239 00:09:32,656 --> 00:09:34,658 ஆம், பைலட்டின் தொப்பியோ என்னவோ காணவில்லையாம். தெரியவில்லை. 240 00:09:35,826 --> 00:09:37,077 - வலதுபக்கம்! - என்ன? 241 00:09:37,744 --> 00:09:38,954 அவன் முகத்திலேயே சுடு! 242 00:09:39,663 --> 00:09:40,497 என்ன செய்கிறீர்கள்? 243 00:09:40,497 --> 00:09:42,749 மன்னித்துவிடு. நானும் ராபும் டெட் ஸோன் செவன் விளையாடுகிறோம். 244 00:09:42,749 --> 00:09:44,334 பொழுதுபோவதற்காக. 245 00:09:44,334 --> 00:09:46,670 - ஜாம்பிக்களைக் கொல்லவும். - ஆம், ஜாம்பிக்களைக் கொல்லவும். 246 00:09:46,670 --> 00:09:47,754 சரி, என்ன விஷயம்? 247 00:09:47,754 --> 00:09:49,464 எதுவுமில்லை. உங்களைப் பார்க்க ஆர்வமாகவுள்ளேன். 248 00:09:49,464 --> 00:09:50,591 - அப்படியா? - இல்லை. 249 00:09:50,591 --> 00:09:52,217 உங்களை என்றேன்? அதாவது டோப்லெரோனைப் பார்க்க. 250 00:09:52,676 --> 00:09:53,594 அருமை. 251 00:09:53,594 --> 00:09:55,888 இன்னும் தாமதமானால், அது வீட்டுக்கு வருவது உன் அதிர்ஷ்டம்தான். 252 00:09:55,888 --> 00:09:57,389 - ஆம். உண்மையாக, லிசா, - இல்லை. 253 00:09:57,389 --> 00:09:59,808 - நான் இவ்வளவு பசியுடன் இருந்ததில்லை. - அப்படிச் செய்யாதீர்கள், வெஜ்ஜீ. 254 00:09:59,808 --> 00:10:02,227 அந்த டோப்லெரோன்தான் என்னை ஊக்குவிக்கிறது. 255 00:10:02,227 --> 00:10:04,062 எனக்கு இப்போது மிகவும் போரடிக்கிறது. 256 00:10:04,062 --> 00:10:05,564 இடதுபக்கம்! 257 00:10:05,564 --> 00:10:07,691 சரி. எனக்கு போரடிக்கிறது என்று உங்களை போரடிக்கிறேன். 258 00:10:09,359 --> 00:10:11,320 நீ ஏன் டேனிக்கு கால் செய்யக் கூடாது? வழக்கமாகச் செய்வாயே. 259 00:10:12,279 --> 00:10:14,198 ஆம். அதாவது, அவனும் நானும் விழித்திருப்பதால்தான். 260 00:10:14,198 --> 00:10:17,034 ஆனால்... இல்லை, அவன் இன்று டேட்டிங்கில் இருக்கிறான். 261 00:10:17,618 --> 00:10:19,453 சரி. நல்லது. சரியான நேரம். 262 00:10:19,453 --> 00:10:24,041 அதுதான் நினைத்தேன். அவனுக்கு நல்லது. ஆம். 263 00:10:24,041 --> 00:10:25,667 எல்லாம் நன்றாக உள்ளது. 264 00:10:25,667 --> 00:10:27,711 இரு, லீஸ். அவை தடைகளைத் தாண்டிவிட்டன. 265 00:10:27,711 --> 00:10:29,379 - நான் தரையிறங்கியதும் மெசேஜ் செய்கிறேன், சரியா? - சரி. 266 00:10:32,424 --> 00:10:33,884 மன்னிக்கவும். கொஞ்ச நேரத்தில் முடித்துவிடுவோம். 267 00:10:35,302 --> 00:10:37,930 இரவு 09:50 268 00:10:48,732 --> 00:10:49,733 ஹலோ. நன்றாக இருக்கிறாயா? 269 00:10:50,901 --> 00:10:51,944 அற்புதம். 270 00:10:52,653 --> 00:10:54,112 - என்ன? - அவள்தான். 271 00:10:55,405 --> 00:10:56,240 அருமை. 272 00:10:56,240 --> 00:10:58,408 ஆம். நான் அனைத்தையும் நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன், இல்லையா? 273 00:10:58,408 --> 00:11:00,118 அவள் உள்ளே வந்து, நான் கிறுக்குத்தனமாக நடந்துகொள்வதைப் பார்த்து, 274 00:11:00,118 --> 00:11:01,036 ”இதை நிறுத்துவோம்” என்றாள். 275 00:11:01,036 --> 00:11:03,580 அந்த நாற்றமடிக்கும் நெட்டில்ஸைப் பார்த்துவிட்டு, 276 00:11:03,580 --> 00:11:05,499 ”மாற்றாக சைனீஸ் உணவு ஆர்டர் செய்வோம்” என்றாள். 277 00:11:05,499 --> 00:11:08,085 உண்மையில், நான் சந்தித்ததிலேயே அவள்தான் வேடிக்கையானவள். 278 00:11:08,877 --> 00:11:09,753 அருமை. 279 00:11:09,753 --> 00:11:12,881 ஆம். அவளிடம் சுலபமாகப் பேச முடிகிறது. 280 00:11:12,881 --> 00:11:15,050 அற்புதமான விஷயம். அது... 281 00:11:15,050 --> 00:11:16,552 - அற்புதம். - ஆம். 282 00:11:16,552 --> 00:11:18,887 நீ பேசும்போது... அந்த வேடி... 283 00:11:18,887 --> 00:11:21,139 அவள் ஏன் வேடிக்கையானவள் என நினைக்கிறாய்? 284 00:11:21,139 --> 00:11:23,684 அதாவது அவளுடைய... உதாரணங்கள் சொல். 285 00:11:23,684 --> 00:11:24,977 அவளது ஸ்டைல் என்ன? அதாவது... 286 00:11:24,977 --> 00:11:26,395 ஆம். ஒரு கட்டத்தில் அவள்... 287 00:11:26,395 --> 00:11:27,855 உண்மையில், என்னால் நிறுத்த முடியவில்லை... 288 00:11:27,855 --> 00:11:29,356 நாம் சிரிக்கக் கூடாத நேரம் உள்ளதல்லவா? 289 00:11:29,356 --> 00:11:30,899 பள்ளியில் நாம் திட்டு வாங்குவது போல. 290 00:11:30,899 --> 00:11:33,402 என்னால் சிரிப்பதை நிறுத்த முடியாமல் சிரித்துக்கொண்டே இருந்தேன். 291 00:11:33,402 --> 00:11:34,945 நான் நிறைய சிரித்தேன். ஒரு கட்டத்தில்... 292 00:11:34,945 --> 00:11:37,197 அதுஎன்ன? அவள்... அவள் ஒரு மாதிரி... 293 00:11:37,197 --> 00:11:39,700 அது புரியுமா எனத் தெரியவில்லை. அதுதான் விஷயம். 294 00:11:39,700 --> 00:11:41,201 நீ இருந்தால்தான் புரியும் என்பது போன்ற விஷயம். 295 00:11:41,201 --> 00:11:42,661 அதுபோன்ற விஷயம். நான் போக வேண்டும். 296 00:11:42,661 --> 00:11:44,162 நான் ஏன் இவ்வளவு நேரம் ஆக்குகிறேன் என அவள் யோசிக்கலாம். 297 00:11:44,162 --> 00:11:45,330 பிறகு பேசுகிறேன். பை. 298 00:11:46,290 --> 00:11:47,165 சரி. 299 00:12:03,098 --> 00:12:04,099 பாப்பி? 300 00:12:07,686 --> 00:12:08,687 ஐஸ்கிரீம். 301 00:12:21,825 --> 00:12:23,952 டேனி கிப்ஸன் உள்நுழைக 302 00:12:30,334 --> 00:12:31,835 {\an8}வயது - 32 வேலை - பத்திரிக்கையாளர் 303 00:12:31,835 --> 00:12:33,629 {\an8}சுயவிவரம் மெசேஜ்கள் 304 00:12:33,629 --> 00:12:34,880 73% ஏமி 305 00:12:39,092 --> 00:12:40,552 உன் உடலுறுப்பில் ஒன்றில்லாமல் நீ வாழ வேண்டுமெனில் 306 00:12:40,552 --> 00:12:41,470 எது இல்லாமல் வாழ்வாய்? 307 00:12:41,470 --> 00:12:42,638 கால் விரல்கள், அதாவது யாருக்கு கால் விரல்கள் தேவை?? 308 00:12:42,638 --> 00:12:43,889 பாலே டான்ஸர்களைத் தவிர. மற்றும் ஹாபிட்கள் 309 00:12:43,889 --> 00:12:45,390 ”கால் விரல்களா”? 310 00:12:50,979 --> 00:12:52,105 நீ விளையாடுகிறாய். 311 00:12:52,105 --> 00:12:55,067 இல்லை. உன் பூனை மனிதர் மோசம் என நினைக்கிறாயா? 312 00:12:55,067 --> 00:12:57,110 என் அண்டை வீட்டுக்காரர், தவறாமல், 313 00:12:57,110 --> 00:13:02,366 ஒவ்வோர் இரவும் சரியாக 1:00 மணிக்கு என் கடிதப் பெட்டி வழியாகப் பாடுவார். 314 00:13:02,366 --> 00:13:03,909 கிறுக்குத்தனமாகத் தெரிகிறார். 315 00:13:03,909 --> 00:13:05,494 ஆம். இருந்தாலும் நல்ல குரல். 316 00:13:05,494 --> 00:13:06,662 அதுதான். 317 00:13:06,662 --> 00:13:09,706 லிசா, அவள் அவளது அண்டை வீட்டுக்காரர்... 318 00:13:11,333 --> 00:13:12,668 இரு. மன்னிக்கவும். 319 00:13:12,668 --> 00:13:13,669 லிசா ஆஸ்குட் 320 00:13:13,669 --> 00:13:14,586 அவளுக்கு நூறு வயது. 321 00:13:16,171 --> 00:13:17,214 மன்னிக்கவும். நான்... 322 00:13:17,214 --> 00:13:19,132 - எதுவும் முக்கியமாக இருக்கும். மன்னிக்கவும். - ஆம். பரவாயில்லை. 323 00:13:27,808 --> 00:13:28,642 ஹாய். 324 00:13:28,642 --> 00:13:31,144 ஹேய். மன்னிக்கவும். அந்த டேட்டிங் சைட்டிற்கான 325 00:13:31,144 --> 00:13:34,648 பாஸ்வேர்ட் ரீசெட் இணைப்பை அனுப்பியுள்ளேன் என்பதைச் சொல்ல விரும்பினேன். 326 00:13:34,648 --> 00:13:36,692 ஏனெனில் என் கணக்கு ஹேக் செய்யப்பட்டால் 327 00:13:36,692 --> 00:13:39,194 உன் மெசேஜ்களும் ஹேக் செய்யப்படும். அது மோசமானதாக இருக்கும். 328 00:13:40,404 --> 00:13:42,322 சரி. நன்றி. 329 00:13:42,322 --> 00:13:45,909 சரி. ஏமி இன்னும் அங்கே இருக்கிறாளா? 330 00:13:45,909 --> 00:13:47,870 ஆம். இன்னும் இங்குதான் இருக்கிறாள். 331 00:13:47,870 --> 00:13:50,455 அற்புதம். அதாவது, அவக்கு கண்டிப்பாக உன்னைப் பிடித்துள்ளது. 332 00:13:50,455 --> 00:13:51,456 அவளுக்குப் பிடிக்கவில்லை எனில், 333 00:13:51,456 --> 00:13:53,709 அவள் அவசரம் என்று தனக்கு கால் செய்யும்படி தன் தோழிக்கு மெசேஜ் செய்து, 334 00:13:53,709 --> 00:13:56,461 உடனடியாகக் கிளம்ப வேண்டும் என்றிருப்பாள். எனவே... 335 00:13:56,461 --> 00:13:58,755 சரி. யாரும் அழைக்கவில்லை. 336 00:13:58,755 --> 00:14:02,134 ஆம். ஏனெனில், அது வழக்கமாக முதல் 15 நிமிடங்களில் நடக்கும். 337 00:14:02,134 --> 00:14:03,594 எனவே இப்போது யாரேனும் அழைத்தால், 338 00:14:03,594 --> 00:14:05,137 அது உண்மையான அவசரமாக இருக்கலாம். 339 00:14:05,721 --> 00:14:07,639 சரி. என்னிடம் கூறியதற்கு நன்றி. 340 00:14:07,639 --> 00:14:13,103 சரி. நீ போகலாம். 341 00:14:14,104 --> 00:14:16,231 குட்லக். ஜாலியாக இரு. 342 00:14:16,231 --> 00:14:17,482 சரி. பை. 343 00:14:21,987 --> 00:14:25,115 - ஹாய், ரேபிட் ரெசிபிஸுக்கு வரவேற்கிறேன். - ஹாய். 344 00:14:25,115 --> 00:14:27,784 இது எனக்கு மிகவும் பிடித்த ரெசிபிக்களில் ஒன்று. 345 00:14:27,784 --> 00:14:30,621 மிகவும் அற்புதமானது, அனைவரையும் கவரக்கூடியது. 346 00:14:30,621 --> 00:14:31,622 நாம் தயாரா? 347 00:14:31,622 --> 00:14:32,748 - தயார். - நாம் தொடங்கும் முன், 348 00:14:32,748 --> 00:14:35,042 லைக் மற்றும் சப்ஸ்கிரைப் பட்டனை மறக்காமல் அழுத்தவும் 349 00:14:35,042 --> 00:14:36,960 அப்போதுதான் எங்கள் சமீபத்திய வீடியோக்கள் வரும்போது... 350 00:14:36,960 --> 00:14:37,961 சரி, நாம் தயாரா? 351 00:14:37,961 --> 00:14:39,004 தயார்தான். 352 00:14:39,004 --> 00:14:40,839 நான் கான்ஸுவின் மலர்வெளிகளில் 353 00:14:40,839 --> 00:14:43,258 நடந்துசெல்லும்போது இந்த ரெசிபியைக் கண்டுபிடித்தேன், 354 00:14:43,258 --> 00:14:45,385 - அது... உண்மையாகச் சொல்கிறேன்... - அதை எப்படிச் செய்வது என்று சொல். 355 00:14:45,385 --> 00:14:48,347 இந்தச் சமையல் முறை சிச்சுவான் பகுதியில் தோன்றியது. 356 00:14:48,347 --> 00:14:51,058 அங்கே ரயிலில் பயணிப்பது சீனாவையும் அதன் அழகையும் 357 00:14:51,058 --> 00:14:52,100 பார்ப்பதற்கான அருமையான வழியாகும். 358 00:14:52,100 --> 00:14:54,978 என் பாட்டி இறக்கும் முன் கூறிய கடைசி வார்த்தைகளை நான் மறக்க மாட்டேன். 359 00:14:54,978 --> 00:14:55,979 அடக் கடவுளே. யாருக்கும் அக்கறையில்லை. 360 00:14:55,979 --> 00:14:58,315 சரி, நாம் சமையலைத் தொடங்குவோம். 361 00:14:58,315 --> 00:14:59,233 ஒருவழியாக. 362 00:14:59,233 --> 00:15:01,151 சீனாவுக்கு ஐந்து நட்சத்திர... 363 00:15:01,735 --> 00:15:03,820 - இல்லை. - ஹேய். 364 00:15:04,488 --> 00:15:06,615 ஹாய். ஆபர்டீன் எப்படி இருந்தது? 365 00:15:07,199 --> 00:15:09,076 ஹோட்டல் கான்ஃபிரன்ஸ் சூட்டை மட்டும்தான் பார்த்தேன். 366 00:15:09,076 --> 00:15:10,327 அது நன்றாக இருந்தது. 367 00:15:11,453 --> 00:15:13,622 - நான் சாக்லேட் வாங்கி வந்துள்ளேன். - நன்றி. 368 00:15:15,958 --> 00:15:18,377 - பசிக்கிறதா? - மிகவும் பசிக்கிறது. ஹியூல் சாப்பிடப் போகிறேன். 369 00:15:18,919 --> 00:15:20,379 நான் சமைக்கலாம் என்று நினைத்தேன். 370 00:15:21,880 --> 00:15:23,465 கடவுளே, உனக்கு உடல்நிலை சரியாகத்தானே உள்ளது? 371 00:15:23,465 --> 00:15:24,424 மோசமாகப் பேசாதீர்கள். 372 00:15:25,133 --> 00:15:26,468 அவன் எப்போதும் அதைச் செய்வான். 373 00:15:31,849 --> 00:15:33,892 எதுவும் விஷயமுள்ளதா? 374 00:15:34,518 --> 00:15:37,479 ”ஆபர்டீனில் நடப்பது, ஆபர்டீனிலேயே இருக்க வேண்டும்” என்பது போல? 375 00:15:37,980 --> 00:15:40,899 இல்லை. வெறும் காப்பீட்டு விஷயம்தான். 376 00:15:40,899 --> 00:15:42,943 அப்படியா? கடவுளே, அது போரானது. 377 00:15:42,943 --> 00:15:45,487 கான்ஃபிரன்ஸ்கள் என்றால் அனைவரும் குடித்துவிட்டு ஹோட்டல் அறைகளில் 378 00:15:45,487 --> 00:15:47,781 ஜாலியாக இருப்பது என நினைத்தேன். 379 00:15:47,781 --> 00:15:51,201 - என்னுடன் பணிபுரிபவர்களை நீ பார்த்துள்ளாய். - கமான். ஏதாச்சு கிசுகிசு இருக்க வேண்டுமே. 380 00:15:51,201 --> 00:15:55,873 கிறிஸ்மஸ் பார்ட்டியில் இரவு முழுவதும் உங்கள் கையை அடித்துக்கொண்டிருந்தது யார்? 381 00:15:55,873 --> 00:15:56,957 பௌலா. 382 00:15:56,957 --> 00:15:59,585 அவளது வீட்டில் கண்டிப்பாக ஒரு நிலவரை இருக்க வேண்டும். 383 00:16:00,085 --> 00:16:01,753 - இல்லை. - ஆம். 384 00:16:01,753 --> 00:16:03,797 இருந்தாலும் இப்போதுதான் அவளது பேஸ்மென்டை மாற்றியிருக்கிறாள். 385 00:16:03,797 --> 00:16:04,715 பார்த்தீர்களா? 386 00:16:05,465 --> 00:16:08,010 உண்மையில், அன்று நான் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன், 387 00:16:08,010 --> 00:16:11,638 அதில் ஒரு ஜோடி தங்கள் பேஸ்மென்டைச் சீரமைத்துள்ளனர். 388 00:16:11,638 --> 00:16:13,056 என்ன செய்தீர்கள்? 389 00:16:14,516 --> 00:16:15,851 வெஜ். 390 00:16:19,771 --> 00:16:21,315 - அருமையாக உள்ளது. - அருமை. 391 00:16:23,108 --> 00:16:24,067 பார்க்க அருமையாக உள்ளது. 392 00:16:24,067 --> 00:16:26,403 ஆம், கருகியவற்றை பெரும்பாலும் வழித்துவிட்டேன். 393 00:16:26,904 --> 00:16:28,363 மகிழ்ச்சியுடன் சாப்பிடுவோம். 394 00:16:32,117 --> 00:16:33,785 - யார் அது? - அது 395 00:16:33,785 --> 00:16:35,954 மில்டன் கீய்ன்ஸ் அலுவலகத்தில் இருந்து ஸ்டீவ். 396 00:16:37,915 --> 00:16:38,749 ஜோக்கைச் சொல்லுங்கள். 397 00:16:39,333 --> 00:16:40,584 சரி... மன்னிக்கவும். 398 00:16:40,584 --> 00:16:42,920 நேற்றிரவு அணியினர் அனைவரும் டின்னருக்குச் சென்றோம். 399 00:16:42,920 --> 00:16:45,005 நாங்கள் பசியுடன் இருந்ததால், ஃபைவ் கைஸுக்குச் சென்றோம். 400 00:16:45,005 --> 00:16:48,342 ஃபைவ் கைஸா? நீங்கள் என்னுடன் ஃபைவ் கைஸ் வந்ததே இல்லை. 401 00:16:48,926 --> 00:16:50,969 - ஆம். மன்னித்துவிடு. நாங்கள்... - மன்னிக்கவும். 402 00:16:50,969 --> 00:16:52,471 - ஆம். சொல்லுங்கள். - ஆம், மேலும்... 403 00:16:53,222 --> 00:16:54,890 அவர்களிடம் நாம் விரும்புவதைத் தேர்வுசெய்யும் 404 00:16:54,890 --> 00:16:56,683 ட்ரிங்க்ஸ் மிஷின் உள்ளது. 405 00:16:56,683 --> 00:16:59,520 - ஆம். சரி. - எனவே ஸ்டீவ்... 406 00:16:59,520 --> 00:17:02,022 - ஸ்டீவ் அதற்குச் சென்று... - சரி. 407 00:17:02,022 --> 00:17:03,190 ...கோக், கோக் ஜீரோ, டயட் கோக்... 408 00:17:03,190 --> 00:17:04,691 அடக் கடவுளே, இல்லை. என்ன? 409 00:17:04,691 --> 00:17:09,988 ஆகியவற்றைக் கலந்தான். ஒவ்வொன்றும் சம அளவு போல. 410 00:17:10,948 --> 00:17:11,949 அப்படிச் செய்யவில்லை. 411 00:17:11,949 --> 00:17:13,157 இது இன்னும் வேடிக்கையாக இருக்கும். 412 00:17:13,157 --> 00:17:14,367 - சரி. - பிறகு, 413 00:17:14,367 --> 00:17:16,369 அங்கே வேலை செய்பவரிடம் அவன் சென்றான், 414 00:17:16,369 --> 00:17:19,665 அவர் இவனை கிறுக்கு என்பது போல பார்த்தார். 415 00:17:19,665 --> 00:17:21,208 - கண்டிப்பாக. - மேலும் 416 00:17:21,708 --> 00:17:23,042 ஸ்டீவ்... 417 00:17:25,212 --> 00:17:26,338 ஸ்டீவ், 418 00:17:27,172 --> 00:17:30,259 ”மன்னிக்கவும், எனக்கு கோக் பிரச்சினை உள்ளது” என்றான். 419 00:17:34,596 --> 00:17:35,514 இல்லை. 420 00:17:35,514 --> 00:17:37,057 கடவுளே. 421 00:17:37,057 --> 00:17:39,768 அவர்கள் எங்களை விரட்டிவிடுவார்கள் என நினைத்தேன். 422 00:17:39,768 --> 00:17:44,064 ஆம். கடவுளே, ஸ்டீவ் அப்படித்தான், இல்லையா? 423 00:17:44,898 --> 00:17:45,732 நீ அவனை முன்பு சந்தித்துள்ளாயா? 424 00:17:45,732 --> 00:17:47,901 இல்லை. இப்போது சந்தித்தது போல உள்ளது. 425 00:17:47,901 --> 00:17:49,361 ஓ, ஆம். கடவுளே. 426 00:17:49,361 --> 00:17:51,405 அவன் ஒரு ஜோக்கர். 427 00:17:57,786 --> 00:17:58,996 மிகவும் வேடிக்கையானது. 428 00:17:58,996 --> 00:18:00,372 நாம் என்ன செய்யலாம் தெரியுமா? 429 00:18:00,372 --> 00:18:01,874 என்னிடம் சில கார்டுகள் உள்ளன. 430 00:18:01,874 --> 00:18:04,835 அது ஸ்பைஸி டாக். 431 00:18:04,835 --> 00:18:06,628 - ஸ்பைஸி டாக்கா? - ஆம். 432 00:18:06,628 --> 00:18:09,464 அது “உன் கன்னித்தன்மையை எங்கே இழந்தாய்” என்பது போன்றது. 433 00:18:09,464 --> 00:18:10,465 இது லிஸா கிஃப்ட்டாகக் கொடுத்தது. 434 00:18:10,465 --> 00:18:11,717 வேடிக்கையாக இருக்குமா? 435 00:18:11,717 --> 00:18:12,676 - சரி. - அப்படியா? 436 00:18:12,676 --> 00:18:13,760 நிச்சயமாக. 437 00:18:14,428 --> 00:18:15,554 {\an8}முதல் கேள்வி. 438 00:18:15,554 --> 00:18:18,223 ”நீங்கள் செக்ஸ் வைத்ததிலேயே விசித்திரமான இடம் எது?” 439 00:18:18,223 --> 00:18:19,183 என் பெற்றோரின் படுக்கை. 440 00:18:19,975 --> 00:18:21,185 மினி நீர்மூழ்கிக் கப்பல். 441 00:18:21,185 --> 00:18:22,519 பேசில்டன். 442 00:18:22,519 --> 00:18:23,729 என்னை நம்பு. அது நம்ப முடியாதது. 443 00:18:24,479 --> 00:18:26,773 ”உங்கள் முதல் காதலின் கதையைக் கூறுங்கள்.” 444 00:18:26,773 --> 00:18:27,733 செரீனா வில்லியம்ஸ். 445 00:18:27,733 --> 00:18:30,444 அவர் என்னை கை மல்யுத்தத்திற்கு அழைப்பது போன்ற கனவு 446 00:18:30,444 --> 00:18:33,697 அடிக்கடி வரும். அவர் எப்போதும் என்னைத் தோற்கடிப்பார். 447 00:18:33,697 --> 00:18:35,282 அது மிகவும் குறிப்பிட்டது, இல்லையா? 448 00:18:35,282 --> 00:18:37,201 வொண்டர் வுமேன். பொம்மை. 449 00:18:38,410 --> 00:18:40,913 ஆம், அதன் யூனிஃபார்மை நான் உப்புத்தாளால் தேய்த்தேன். 450 00:18:40,913 --> 00:18:41,914 ஆடையின்றிப் பார்க்க. 451 00:18:42,915 --> 00:18:44,875 அது வேலை செய்யவில்லை காரணம் தெரிந்ததுதான். 452 00:18:46,043 --> 00:18:47,336 ”உன் சிறந்த குணம் என்ன?” 453 00:18:47,336 --> 00:18:48,587 என் நுரையீரல் திறன். 454 00:18:48,587 --> 00:18:50,589 {\an8}ஆம், என்னால் நான்கரை நிமிடங்களுக்கு மூச்சை அடக்க முடியும். 455 00:18:51,507 --> 00:18:56,386 வாழ்க்கையில் பாசிட்டிவாக இருப்பது. மேலும், அருமையான பின்புறம். 456 00:18:56,386 --> 00:18:58,514 - பணிவுதான். - உன்னுடையது? 457 00:18:58,514 --> 00:19:00,390 நான் அமைதியானவன் என்பது. 458 00:19:01,433 --> 00:19:02,392 என் விந்து. 459 00:19:02,392 --> 00:19:04,061 எனக்கு சுத்தமாக இருப்பது பிடிக்கும். 460 00:19:04,061 --> 00:19:05,312 - செக்ஸியாக உள்ளது. - இல்லையா? 461 00:19:05,312 --> 00:19:06,855 - ஆம். - இதை முழுமைப்படுத்துவதாக, 462 00:19:06,855 --> 00:19:07,898 எனக்கு குறுக்கிடாமல் இருப்பது பிடிக்கும். 463 00:19:09,691 --> 00:19:11,443 {\an8}”விநோதமான செக்ஸ் ஆசை?” 464 00:19:11,443 --> 00:19:12,736 ஒன்று உள்ளது, அது என்னுடையது இல்லை. 465 00:19:14,196 --> 00:19:15,072 உனக்கு அது ஏற்கனவே தெரியும். 466 00:19:15,072 --> 00:19:17,199 ஓ, ஆம். 467 00:19:17,199 --> 00:19:18,784 நீ வேறு யாரிடமும் அதைக் கூறியதில்லைதானே? 468 00:19:18,784 --> 00:19:20,327 என்ன? ஓ, கண்டிப்பாக இல்லை. 469 00:19:20,327 --> 00:19:23,872 மார்ஜ் சிம்ப்ஸனின் குரல் அவனுக்கு செக்ஸ் ஆசையைத் தூண்டும். 470 00:19:23,872 --> 00:19:26,250 அதைக் கூறும்போது நான் போதையில் இருந்தேன். 471 00:19:26,959 --> 00:19:29,545 ”நீ யாரிடமும் கூறாத ஒன்றைக் கூறு.” 472 00:19:30,128 --> 00:19:31,588 எனக்கு மீம் என்றால் தெரியாது. 473 00:19:32,214 --> 00:19:33,382 எனக்கு கோல்ட்பிளே பிடிக்கும். 474 00:19:33,382 --> 00:19:35,676 - நீ ஒரு மிருகம். இது ஓவர். - மன்னிக்கவும். 475 00:19:35,676 --> 00:19:36,844 நான் என் வீட்டைவிட்டுப் போகிறேன். 476 00:19:36,844 --> 00:19:39,763 எனக்கு எதுவும் தோன்றவில்லை. 477 00:19:39,763 --> 00:19:42,683 பொய் சொல்கிறீர்கள். நீங்கள் எதையாவது மறைக்கும்போது உங்கள் மூக்கை 478 00:19:42,683 --> 00:19:43,934 - அப்படிச் செய்வீர்கள். - இல்லை. 479 00:19:43,934 --> 00:19:46,645 என்னவென்று சொல்லுங்கள். என்ன மறைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். 480 00:19:47,354 --> 00:19:49,523 - சொல்லுங்கள். - சரி. 481 00:19:49,523 --> 00:19:52,109 நாம் சென்ற மைக்கேல் பியூப்லே இசை நிகழ்ச்சிக்குச் சென்றபோது 482 00:19:52,109 --> 00:19:53,569 ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் 483 00:19:53,569 --> 00:19:55,946 நிறைய எஸ்ப்ரெஸ்ஸோ மார்ட்டினி குடித்தது நினைவுள்ளதா? 484 00:19:57,364 --> 00:20:00,033 அடுத்த நாள் நான் ஓடும்போது அது வயிற்றைக் கலக்கிவிட்டது. 485 00:20:02,411 --> 00:20:04,121 பிறகு ஒன்று நடந்தது. 486 00:20:05,205 --> 00:20:06,039 வேறொன்று. 487 00:20:09,293 --> 00:20:10,127 போ. 488 00:20:10,127 --> 00:20:14,298 ரூபி! ஹேய், குட்டி. ரூபி? எங்கே இருக்கிறாய்? 489 00:20:16,967 --> 00:20:17,968 ரூபி? 490 00:20:18,677 --> 00:20:20,971 - இனிய காலை. - ஹாய். 491 00:20:21,638 --> 00:20:23,223 - ரூபி? - நான் திரும்பியபோதுதான் தெரிந்தது 492 00:20:23,223 --> 00:20:24,433 அவர் அதைச் செய்துகொண்டிருந்தார். 493 00:20:25,225 --> 00:20:27,186 நீ எப்படி இவ்வளவு பெரிதாகப் போனாய்? 494 00:20:30,022 --> 00:20:31,106 இல்லை! வெஜ்ஜீ! 495 00:20:31,106 --> 00:20:33,150 சிரிக்காதே. அது வேடிக்கையானது இல்லை. 496 00:20:33,734 --> 00:20:35,444 அது சிறிய நாய். 497 00:20:35,444 --> 00:20:37,738 அவர் எப்படி அதனுடையது என நினைத்தார், அவர் என்ன உணவு கொடுக்கிறார்? 498 00:20:39,072 --> 00:20:40,991 {\an8}ட்ரீம்டைம் தூங்குவதற்கான நேரம் 499 00:20:43,660 --> 00:20:44,828 நான் தூங்கப் போக வேண்டும். 500 00:20:44,828 --> 00:20:46,663 காலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். 501 00:20:48,248 --> 00:20:49,082 மன்னித்துவிடு. 502 00:20:49,917 --> 00:20:51,001 சரி. 503 00:20:54,671 --> 00:20:55,881 உன்னை நேசிக்கிறேன். 504 00:20:55,881 --> 00:20:58,050 குட் நைட். 505 00:21:08,602 --> 00:21:10,479 ஆம். இப்போது முயற்சி செய். 506 00:21:10,479 --> 00:21:11,980 - முயற்சி செய்கிறேன். - சரி. 507 00:21:11,980 --> 00:21:14,316 இதை நீ முதன்முறையாகச் செய்கிறாயா? 508 00:21:14,316 --> 00:21:15,234 நன்றாகத் தெரிகிறதா? 509 00:21:15,234 --> 00:21:16,944 முடிந்த வரை வேகமாக. 510 00:21:16,944 --> 00:21:18,946 ஆம், அது நன்றாக உள்ளது. 511 00:21:18,946 --> 00:21:21,323 - அதுதானா? - ஆம். ஹூக்! 512 00:21:23,116 --> 00:21:24,451 அப்படித்தான். முடிந்தது. 513 00:21:24,451 --> 00:21:26,203 ஆம். ஜாப்! 514 00:21:26,203 --> 00:21:28,330 ஜாப், ஜாப். அதிவேகத்தில். 515 00:21:28,330 --> 00:21:30,457 ஆம். முடிந்த வரை வேகமாக. நீ நினைப்பதைவிட நீ சிறந்தவன். 516 00:21:33,669 --> 00:21:34,753 வெஜ்? 517 00:21:34,753 --> 00:21:35,754 என்ன? 518 00:21:35,754 --> 00:21:36,839 நானும் வருகிறேன். 519 00:21:36,839 --> 00:21:37,756 - அப்படியா? - ஆம். 520 00:21:37,756 --> 00:21:38,674 அருமை. 521 00:21:40,384 --> 00:21:41,593 எப்போது வேண்டுமானாலும், 522 00:21:41,593 --> 00:21:46,014 நீங்கள் ஆழ்ந்த உறக்கத்திற்குத் தயாராவீர்கள். 523 00:21:46,557 --> 00:21:49,434 உங்களை கண்டுபிடிப்பின் பயணத்திற்குக் கூட்டிச் செல்கிறேன். 524 00:21:49,434 --> 00:21:52,604 என் குரல் உங்கள் உடலைச் சுத்திகரிக்க அனுமதியுங்கள், 525 00:21:53,188 --> 00:21:56,149 நாம் இருவரும் அடுக்குகளைப் பிரிப்போம். 526 00:21:56,149 --> 00:21:58,068 நம்மை... 527 00:22:02,197 --> 00:22:03,198 வெஜ்ஜீ? 528 00:22:04,992 --> 00:22:06,076 வெஜ்ஜர்? 529 00:22:07,369 --> 00:22:10,914 உங்கள் உடலுறுப்பு இல்லாமல் வாழ வேண்டும் எனில், எது இல்லாமல் வாழ்வீர்கள்? 530 00:22:11,498 --> 00:22:13,041 ஆம். நான் காலையில் சரிசெய்கிறேன். 531 00:22:22,593 --> 00:22:24,136 இன்னும் மூன்று மைல்கள்தான். 532 00:22:24,970 --> 00:22:26,221 அருமை. ஆம்... 533 00:22:44,114 --> 00:22:45,115 லிசா 534 00:22:47,117 --> 00:22:49,411 - யார் இறந்தது? - என்ன? அம்மா. யாருமில்லை. 535 00:22:49,411 --> 00:22:51,496 கமான், லீஸ். உனக்கு விதிகள் தெரியும். 536 00:22:51,496 --> 00:22:54,166 இரவு 10:30 மணிக்கு மேல் சாவு பற்றித்தான் அழைக்க வேண்டும். 537 00:22:54,166 --> 00:22:56,835 ஓ, ஆம். மன்னிக்கவும். மறந்துவிட்டேன். இல்லை. அது... 538 00:22:56,835 --> 00:22:59,087 கமான். சொல். 539 00:22:59,087 --> 00:23:01,715 இல்லை. ஒன்றுமில்லை. அது... சிறிய விஷயம்தான். 540 00:23:02,758 --> 00:23:05,469 - நான் வேடிக்கையானவள் என நினைக்கிறீர்களா? - விசித்திரமாகவா, உண்மையில் வேடிக்கையா? 541 00:23:05,469 --> 00:23:06,970 - உண்மையில் வேடிக்கையாக. - லீஸ், 542 00:23:06,970 --> 00:23:08,430 நான் அதைக் கேட்பதற்கான ஆள் இல்லை. 543 00:23:08,430 --> 00:23:10,265 சிரிப்புகள் எனக்கு எவ்வளவு அசௌகரியமாக இருக்கும் என உனக்குத் தெரியும். 544 00:23:10,265 --> 00:23:11,975 சரி. நான் கூறியதை மறந்துவிடுங்கள். 545 00:23:12,601 --> 00:23:13,435 பாப்பி எப்படி இருக்கிறாள்? 546 00:23:13,435 --> 00:23:14,561 ஆம், நன்றாக இருக்கிறாள். 547 00:23:14,561 --> 00:23:15,938 வெஜ்ஜீ? 548 00:23:15,938 --> 00:23:18,357 ஆம். அவர் கடினமாக உழைக்கிறார். 549 00:23:20,442 --> 00:23:21,276 லீஸ்? 550 00:23:21,985 --> 00:23:23,320 நீ எதற்காக என்னை அழைத்தாய்? 551 00:23:24,696 --> 00:23:27,908 நான் போக வேண்டும். டாக்ஸி வெளியே உள்ளது. 552 00:23:27,908 --> 00:23:31,745 ஆம். இது வேடிக்கையாக இருந்தது. அது நன்றாக இருந்தது. 553 00:23:31,745 --> 00:23:34,122 நாம் இதை மீண்டும் செய்ய வேண்டும், நீ விரும்பினால். 554 00:23:34,122 --> 00:23:37,000 ஆம். நான் விரும்புகிறேன். 555 00:23:37,000 --> 00:23:37,918 அப்படியா? 556 00:23:37,918 --> 00:23:40,379 ஆனால் இல்லை, அது நடக்காது. 557 00:23:42,297 --> 00:23:47,010 டேனி, நீ இனிமையானவன். வேடிக்கையானவன். விநோதமானவன். உன்னைப் பிடித்துள்ளது. 558 00:23:47,010 --> 00:23:50,430 அது எல்லாம் நல்லதாக உள்ளது. நான் எதில் தவறு செய்தேன்? 559 00:23:51,306 --> 00:23:53,392 இரவில் பாதி நேரம் நீ எதைப் பற்றிப் பேசினாய் எனத் தெரியுமா? 560 00:23:55,227 --> 00:23:57,896 உன் முன்னாள் காதலி. நீ இன்னும் அவளை மறக்கவில்லை. 561 00:23:57,896 --> 00:24:00,065 இரு. க்ளோயியா? நான் க்ளோயி பற்றிப் பேசியதாக நினைவில்லை. 562 00:24:00,065 --> 00:24:03,527 க்ளோயியா? இல்லை, நான் உனக்கு தொடர்ந்து கால் செய்த லிசாவைச் சொல்கிறேன். 563 00:24:03,527 --> 00:24:06,697 லிசாவா? இல்லை. அவள் என் முன்னாள் காதலி இல்லை. நாங்கள் நண்பர்கள். 564 00:24:08,323 --> 00:24:09,992 எனில் உண்மையைச் சொல்கிறேன், நீங்கள் நண்பர்கள் இல்லை. 565 00:24:11,159 --> 00:24:12,452 என் பார்வையில் அப்படி இல்லை. 566 00:24:12,452 --> 00:24:13,412 உண்மையில், அம்மா. 567 00:24:13,412 --> 00:24:15,873 நானும் வெஜ்ஜீயும் நன்றாக இருக்கிறோம். 568 00:24:15,873 --> 00:24:19,376 நான் வெஜ்ஜீ பற்றி என்ன நினைக்கிறேன் என உனக்குத் தெரியும். உன்னை அவன் நடத்தும் விதம். 569 00:24:19,376 --> 00:24:22,087 பாப்பியை தன் சொந்த மகள் போலப் பார்ப்பது. 570 00:24:22,087 --> 00:24:26,925 அவனிடம் பெர்சனாலிட்டி இல்லை, ஆனால் நம்பகத்தன்மை உள்ளது. 571 00:24:27,634 --> 00:24:28,760 அவன் சிறப்பானவன். 572 00:24:28,760 --> 00:24:30,262 ஆம், தெரியும். 573 00:24:30,262 --> 00:24:33,557 ஆனால் இந்த வாழ்க்கையில் நீ யாருக்கும் எதுவும் கடமைப்படவில்லை, லீஸ். 574 00:24:33,557 --> 00:24:36,643 நீ கேள்விகள் கேட்டால், சந்தேகங்கள் வந்தால், 575 00:24:36,643 --> 00:24:41,899 அதுதான் இதுவெனில், அது பரவாயில்லை. அது உன்னைக் கெட்டவளாக்காது. 576 00:24:43,859 --> 00:24:46,612 இல்லை, உண்மையில், எனக்கு... போதிய தூக்கம் இல்லாததுதான். 577 00:24:46,612 --> 00:24:47,821 காலையில் சரியாகிவிடும். 578 00:24:48,989 --> 00:24:50,157 நீ கூறினால் சரிதான். 579 00:24:50,157 --> 00:24:53,076 - ஆம். நன்றி. - எதற்கு? 580 00:24:53,076 --> 00:24:54,912 - நான் கூறியதைக் கேட்டதற்கு. - நான் உன் அம்மாதானே? 581 00:24:54,912 --> 00:24:55,829 ஆம். 582 00:24:56,747 --> 00:24:58,540 நான் வேடிக்கையானவள் என நினைக்கிறீர்கள்தானே, அம்மா? 583 00:24:58,540 --> 00:25:00,042 உன்னை விமர்சித்துக்கொள்ளாதே. 584 00:25:00,042 --> 00:25:03,170 நானும் உன் அப்பாவும் வேடிக்கையானவர்கள் இல்லை, அதனால் அது உன் தவறு இல்லை. 585 00:25:03,170 --> 00:25:04,171 என்ன? அம்மா. 586 00:25:04,880 --> 00:25:05,714 அருமை. 587 00:25:05,714 --> 00:25:08,425 பறவைகள் விழித்துவிட்டன. என் இயர்பிளக்குகளை இப்போது தேட வேண்டும். 588 00:25:08,425 --> 00:25:10,677 தூங்க முயற்சி செய், சரியா? 589 00:25:10,677 --> 00:25:12,888 - சரி. குட் நைட். - பை. குட் நைட். 590 00:25:16,183 --> 00:25:17,476 நான் மிகவும் வேடிக்கையானவள். 591 00:25:18,393 --> 00:25:19,353 அவமானம். 592 00:25:21,647 --> 00:25:23,524 நாம் நல்ல ஜோடியாக இருந்திருப்போம். 593 00:25:23,524 --> 00:25:24,441 ஆம். 594 00:25:28,862 --> 00:25:29,863 பை, டேனி. 595 00:25:29,863 --> 00:25:30,948 பை, ஏமி. 596 00:25:39,414 --> 00:25:41,834 நீ எப்போதாவது... 597 00:25:41,834 --> 00:25:42,876 அடக் கடவுளே! 598 00:25:42,876 --> 00:25:44,211 கதவைத் திற! 599 00:25:44,211 --> 00:25:45,921 அடக் கடவுளே. இரு. 600 00:25:47,422 --> 00:25:49,174 ப்ளீஸ். 601 00:25:50,509 --> 00:25:51,760 அடக் கடவுளே. 602 00:25:51,760 --> 00:25:53,053 ஆடம், சீக்கிரம்! ஒரு எமெர்ஜென்சி! 603 00:25:53,846 --> 00:25:55,389 என் விரல். 604 00:25:55,389 --> 00:25:57,432 ஆம். அது எங்கே? 605 00:25:59,059 --> 00:26:01,645 சரி. கிடைத்துவிட்டது. கிடைத்துவிட்டது. 606 00:26:05,649 --> 00:26:06,942 ஆடம், ஐஸ் கொண்டு வா! 607 00:26:08,777 --> 00:26:10,571 பதட்டப்படாதே. ஒன்றுமில்லை. 608 00:26:12,614 --> 00:26:13,740 என்ன செய்கிறாய்? 609 00:26:16,451 --> 00:26:17,452 யாருக்கு ஐஸ் தேவை? 610 00:26:37,472 --> 00:26:38,473 வாய்ஸ்மெயில் லிசா 611 00:26:42,436 --> 00:26:46,190 ஹாய். உன் இரவு நன்றாக இருந்திருக்கும் என நம்புகிறேன். எல்லாம் நலமா என செக் செய்கிறேன். 612 00:26:46,773 --> 00:26:48,317 ஆம். நாக் நாக். 613 00:26:49,359 --> 00:26:51,612 கமான், டேனி. சொல். நாக் நாக். 614 00:26:52,654 --> 00:26:53,572 யார் அங்கே? 615 00:26:53,572 --> 00:26:55,616 - பிறரைக் கட்டுபடுத்துபவர். - பிறரை... 616 00:26:55,616 --> 00:26:57,242 “பிறரைக் கட்டுப்படுத்துபவர் யார்?” என்று சொல். 617 00:26:57,242 --> 00:27:00,537 இன்றிரவு வேடிக்கையாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். விரைவில் பேசலாம். 618 00:28:16,488 --> 00:28:18,490 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்