1 00:00:06,965 --> 00:00:09,593 {\an8}மாலை 4:58 2 00:00:15,724 --> 00:00:16,725 நன்றாக இருக்கிறாயா? 3 00:00:16,725 --> 00:00:19,478 ஆம். மன்னிக்கவும், அழுத்தத்தை வெளியேற்றுகிறேன். 4 00:00:19,478 --> 00:00:21,355 நான் சாட்நாவ் பயன்படுத்தும்போது எப்படி இருப்பேன் என உனக்குத் தெரியும். 5 00:00:21,355 --> 00:00:22,272 ஆம். 6 00:00:22,272 --> 00:00:25,067 என் வேலையில் ஒவ்வோர் ஆண்டும் சாட்நாவ் தொடர்பான விபத்துகளுக்கான காப்பீட்டுக் கோரல்கள் 7 00:00:25,067 --> 00:00:26,318 எத்தனை வருகின்றன எனத் தெரியுமா? 8 00:00:27,110 --> 00:00:30,030 நிறைய. ஆம், நாட்டின் காற்பகுதி மக்களுக்கு அது நடந்துள்ளது. 9 00:00:31,740 --> 00:00:33,158 மன்னிக்கவும், வேலை பற்றிப் பேசக் கூடாது. 10 00:00:33,158 --> 00:00:34,952 இது குடும்ப நேரத்தைச் சிதைக்கும். 11 00:00:34,952 --> 00:00:37,788 இதை நாம் செய்வதில் மகிழ்ச்சி. நாம் மூவர் மட்டும். 12 00:00:39,373 --> 00:00:40,791 நாம் மூவர் மட்டுமா? 13 00:00:42,167 --> 00:00:45,087 அது, நீ குடும்ப நேரம் என்று சொல்லும்போது, நான்... 14 00:00:45,087 --> 00:00:49,925 இங்கே பார்! வந்துவிட்டோம்! 15 00:00:49,925 --> 00:00:51,426 - ஹேய்! - ஹேய். 16 00:00:52,636 --> 00:00:54,471 உங்கள் பெற்றோரை அழைத்துள்ளீர்கள். 17 00:00:54,471 --> 00:00:55,973 மன்னிக்கவும். அது பிரச்சினை இல்லைதானே? 18 00:00:55,973 --> 00:00:58,642 இல்லை. முட்டாள்தனமாகப் பேசாதீர்கள். பரவாயில்லை. அது நல்ல விஷயம். 19 00:00:59,226 --> 00:01:01,311 அருமை. வெட்ஜஸ்! 20 00:01:01,311 --> 00:01:04,480 அசெம்பிள்! 21 00:01:06,483 --> 00:01:09,486 - யேய்! - யேய்! 22 00:01:09,486 --> 00:01:13,240 - இதோ பாப் ஸ்டார். - இதோ வந்துவிட்டாள். ஹாய் சொல். 23 00:01:13,240 --> 00:01:14,950 - ஹலோ. - ஹாய், லிசா! 24 00:01:14,950 --> 00:01:17,494 அவள் நன்றாக இருக்கிறாளா? உடல்நலமற்றவள் போலத் தெரிகிறாள். 25 00:01:37,598 --> 00:01:39,683 ஹேய், வெட்ஜெர்ஸ் மற்றும் வெட்ஜெட்ஸ். 26 00:01:40,267 --> 00:01:41,810 என் சேனலுக்கு மீண்டும் வரவேற்கிறேன். 27 00:01:41,810 --> 00:01:42,895 நான் மார்க் வெட்ஜ். 28 00:01:42,895 --> 00:01:46,481 இன்று என்னுடன் மிகவும் சிறப்பான விருந்தினர் இணைகிறார். 29 00:01:46,481 --> 00:01:47,566 இல்லை. 30 00:01:48,734 --> 00:01:51,987 அவரது பெயர் ரஸ்ஸல். சட்டப்படி அவர் என் வளர்ப்புத் தந்தை, 31 00:01:51,987 --> 00:01:54,156 ஆனால் எனக்கு, அவர் வெறும் தந்தைதான். 32 00:01:54,740 --> 00:01:56,491 அவர் முட்டாள்தனமானவர்! 33 00:01:58,160 --> 00:01:59,870 ஹேய், வெஜ்ஜீ ரசிகர்களே. எப்படி இருக்கிறீர்கள்? 34 00:02:00,495 --> 00:02:02,873 இவர் அதைக் கூறுவார் எனத் தெரியாது. இவர் கிறுக்குத்தனமானவர். 35 00:02:02,873 --> 00:02:04,750 - அவர்களைப் பார். - ஆம். 36 00:02:04,750 --> 00:02:06,210 குழந்தைகள் போல உள்ளனர். 37 00:02:06,210 --> 00:02:09,545 - அவர்கள் ஒருவருக்கொருவர் ஏற்றவர்கள், இல்லையா? - ஆம். அப்படித்தான் இருந்துள்ளனர். 38 00:02:10,297 --> 00:02:11,548 அவன் ஜூனியர் பள்ளியில் இருந்தபோது, 39 00:02:11,548 --> 00:02:13,926 மார்க்கின் ஆசிரியர் அவன் வளர்ந்ததும் என்னவாக விரும்புகிறாய் எனக் கேட்டுள்ளார். 40 00:02:14,468 --> 00:02:15,677 அவன் என்ன கூறினான் தெரியுமா? 41 00:02:17,471 --> 00:02:20,140 - உசேன் போல்ட்டா? - வளர்ப்புத் தந்தை. 42 00:02:20,641 --> 00:02:23,435 அப்படியா? ஒன்பது வயதிலா? 43 00:02:23,435 --> 00:02:24,645 ஆம். 44 00:02:26,480 --> 00:02:29,775 இன்று, நாம் கோல்மன் மெடோவுட் ஏர் பிரீமியரை... 45 00:02:29,775 --> 00:02:32,277 - ஆம். - ...அன்பாக்ஸ் செய்கிறோம்... உதவ முடியுமா? 46 00:02:32,277 --> 00:02:33,904 - ஏர் பிரீமியர் டென்ட். - அது கனமாக உள்ளது. 47 00:02:33,904 --> 00:02:38,784 இதை நாம் பின்னர் விரிப்போம், மேலும் சன்ஷைனின்... 48 00:02:38,784 --> 00:02:40,202 கொஞ்சம் மேலே, கண்ணே. 49 00:02:40,869 --> 00:02:44,540 சன்ஷைனின் 20 லிட்டர் போர்ட்டபிள் கேம்பிங் டாய்லெட்டை ரிவ்யூ செய்வோம். 50 00:02:44,540 --> 00:02:48,168 எச்சரிக்கை அது அழகாக இருக்கும். 51 00:02:48,168 --> 00:02:49,586 நான் ஆர்வமாக இருக்கிறேன். 52 00:02:50,921 --> 00:02:53,173 கணவர் விஷயத்தில் நமக்கு ஜாக்பாட் அடித்துள்ளது, இல்லையா? 53 00:02:53,173 --> 00:02:54,675 நாம் தீமூட்டத் தயார், இல்லையா? 54 00:02:54,675 --> 00:02:56,802 நீயும் நானும் ஒரே மாதிரிதான். 55 00:03:00,013 --> 00:03:00,973 அப்படியா? 56 00:03:02,224 --> 00:03:05,435 அவன் பாப்பியை நேசிக்கும் விதம். அவளது உண்மையான அப்பா போலவே. 57 00:03:05,435 --> 00:03:06,979 ஆம், பாப்பி அவரை மிகவும் நேசிக்கிறாள். 58 00:03:07,855 --> 00:03:09,481 அதாவது, அவன் உண்மையான அப்பாதானே? 59 00:03:11,608 --> 00:03:12,609 இல்லையா? 60 00:03:12,609 --> 00:03:13,944 ஆம். 61 00:03:17,823 --> 00:03:20,325 நீயும் மார்க்கும் இதற்கு எங்களை அழைத்ததில் மகிழ்ச்சி. 62 00:03:21,243 --> 00:03:22,411 ஆம். கண்டிப்பாக. 63 00:03:22,411 --> 00:03:25,080 மார்க் சிறுவனாக இருந்தபோது, நாங்கள் ஃபிரான்ஸில் கேம்பிங் செல்வோம். 64 00:03:26,623 --> 00:03:27,833 அழகான சிறிய இடம். 65 00:03:28,333 --> 00:03:29,835 லாங்குடாக்-ஹூசியோன். 66 00:03:31,879 --> 00:03:33,130 பாப்பிக்கு அது பிடிக்கும். 67 00:03:33,881 --> 00:03:36,300 நீ அதைப் பரிந்துரைக்க வேண்டும். அவன் உற்சாகமடைவான். 68 00:03:36,300 --> 00:03:39,052 சரி. அடுத்த ஆண்டு பார்க்கலாம். 69 00:03:39,052 --> 00:03:42,347 லாங்குடாக்-ஹூசியோன். ஆம், சொல். அதைச் சொல்ல முயற்சி செய். 70 00:03:47,352 --> 00:03:49,354 - லாங்டா... - லாங்குடாக். 71 00:03:50,022 --> 00:03:53,066 - லாங்டாக். - இல்லை. லாங்குடாக். 72 00:03:53,066 --> 00:03:54,568 நான் என்ன சொல்கிறேன் என அவருக்குத் தெரியும், 73 00:03:54,568 --> 00:03:56,111 - இல்லையா? - ஓ, சொல். 74 00:03:56,111 --> 00:03:58,197 ஒரு விஷயம் செய்யுமளவுக்கு மதிப்புடையது எனில், அதைச் சரியாகச் செய்ய வேண்டும். 75 00:03:58,197 --> 00:04:01,408 - ஒவ்வொன்றாகச் சொல்வோம், சரியா? - சரி. சொல்வோம். 76 00:04:01,992 --> 00:04:03,702 - லாங். - லாங். 77 00:04:03,702 --> 00:04:06,038 இல்லை, கேள். லாங். 78 00:04:06,038 --> 00:04:07,539 - லாங். - அதேதான். 79 00:04:07,539 --> 00:04:09,541 இப்போது. ங்கு. 80 00:04:09,541 --> 00:04:10,709 ங்கு. 81 00:04:10,709 --> 00:04:14,046 - ங்கு. - ங்கு. 82 00:04:14,046 --> 00:04:15,964 கேள். ங்கு. 83 00:04:15,964 --> 00:04:18,591 - ங்கு. - ங்கு. ஆம். சரி. 84 00:04:18,591 --> 00:04:20,928 இப்போது டாக். 85 00:04:20,928 --> 00:04:24,681 - டாக். - பார்த்தாயா? உன்னால் முடியும். 86 00:04:24,681 --> 00:04:26,892 - சரி, இப்போது, ஹூசியோன். - ஒன்று சொல்லவா? 87 00:04:26,892 --> 00:04:29,436 நான் சிறுநீர் கழிக்க வேண்டும், இதை எடுத்துச் செல்கிறேன். 88 00:04:29,937 --> 00:04:31,230 அருமை, அன்பே. அதை என் அடுத்த வீடியோவில் ரிவ்யூ செய்ய 89 00:04:31,230 --> 00:04:33,148 - யாராவது அதைப் பயன்படுத்த வேண்டும். - இல்லை, அன்பே. 90 00:04:33,148 --> 00:04:35,400 கமான். கொஞ்சமாவது சொல். அது வசதியாக உள்ளதா? 91 00:04:35,400 --> 00:04:37,528 - இல்லை, அன்பே, நிறுத்து. இல்லை! - அது சீக்கிரம் நிரம்புகிறதா, 92 00:04:37,528 --> 00:04:39,404 - உன்னுடைய... புரிகிறதா? - அருவருப்பாக உள்ளது. இல்லை, வெஜ்ஜீ. 93 00:04:39,947 --> 00:04:41,114 நன்றாகக் காற்றடிக்கிறீர்கள். 94 00:04:54,962 --> 00:04:55,963 நான் யார்? 95 00:04:55,963 --> 00:04:57,840 அடக் கடவுளே. நீ தூங்கிக்கொண்டிருந்தாயா? 96 00:05:00,092 --> 00:05:01,510 நீ பதிலளிப்பாய் என நினைக்கவில்லை. 97 00:05:01,510 --> 00:05:05,013 நீ இன்னும் என் மீது கோபமாக இருப்பாய் என நினைத்தேன். 98 00:05:05,013 --> 00:05:06,098 எதற்காக? 99 00:05:06,098 --> 00:05:09,059 உன்னிடம் க்ளோயி பற்றிக் கூறாமல் இருந்ததற்காக. 100 00:05:09,685 --> 00:05:12,271 ஓ, ஆம். நான் அதை மறந்துவிட்டேன். 101 00:05:13,397 --> 00:05:15,440 நான் அதற்காக வருந்துகிறேன். 102 00:05:15,440 --> 00:05:16,942 நீ வருந்துகிறாய் எனத் தெரியும். 103 00:05:17,734 --> 00:05:18,777 இப்போது நேரம் என்ன? 104 00:05:19,278 --> 00:05:20,237 9:00 மணியைத் தாண்டிவிட்டது. 105 00:05:20,237 --> 00:05:21,655 - இரவிலா? - ஆம். 106 00:05:21,655 --> 00:05:24,449 - நல்லது. எனில் அவர் போயிருப்பார். - யார் போயிருப்பார்? 107 00:05:24,449 --> 00:05:26,910 பில்டர். வீட்டின் உரிமையாளர் ஒருவழியாக பாத்ரூம் டைல்களை மாற்றுகிறார். 108 00:05:26,910 --> 00:05:30,956 எனவே, ரிக், ரால்ஃப், ரான் போல பெயருடைய ஒருவர் இங்கே இருந்தார். 109 00:05:31,540 --> 00:05:34,126 அவர் காலை 7:00 மணிக்கெல்லாம் வந்துவிட்டார். அது மோசம். 110 00:05:34,126 --> 00:05:36,295 என்னால் பிறருடன் பேச முடியாது என உனக்குத் தெரியும், 111 00:05:36,295 --> 00:05:38,589 குறிப்பாக கருவிகளைப் பயன்படுத்துபவர்களுடன். 112 00:05:38,589 --> 00:05:40,257 நேற்றிரவு மேட்ச் பார்த்தீர்களா? 113 00:05:41,758 --> 00:05:44,428 ஓ, ஆம். நான் அதை... தவறவிடுவதில்லை. 114 00:05:44,428 --> 00:05:47,514 ஆம். ஆர்செனல் அருமையாக ஆடினர், இல்லையா? 115 00:05:48,223 --> 00:05:50,559 ஓ, ஆம். 116 00:05:50,559 --> 00:05:52,019 அவர்கள் அருமையான இளைஞர்கள். 117 00:05:53,478 --> 00:05:55,105 சாலாவை நினைத்து வருந்தினேன். 118 00:05:55,898 --> 00:05:58,025 - தெரியும், இல்லையா? - அதாவது, அது ஆஃப்சைடில் இருந்ததில்லை. 119 00:05:58,025 --> 00:05:59,484 ஆஃப்சைடா? இல்லை. 120 00:05:59,484 --> 00:06:02,279 ஆம், அவர் சைடுகளைத் தொடவில்லை. அவற்றின் அருகில் கூட செல்லவில்லை. 121 00:06:04,114 --> 00:06:06,783 - நீங்கள் மேட்ச் பார்க்கவில்லைதானே? - ஆம், பார்க்கவில்லை. மன்னிக்கவும். 122 00:06:06,783 --> 00:06:08,827 உடல்கள் தொடும் விளையாட்டுகள் எனக்கு பயம், எனவே... 123 00:06:11,455 --> 00:06:12,664 நான்... 124 00:06:12,664 --> 00:06:14,374 எனவே நான் லாஜிக்கான ஒரே விஷயத்தைச் செய்தேன். 125 00:06:15,292 --> 00:06:16,376 இருமல் சிரப்பை முழுதாகக் குடித்துவிட்டு 126 00:06:16,376 --> 00:06:17,920 அவர் வீட்டுக்குச் செல்லும் வரை தூங்கிவிட்டேன். 127 00:06:20,088 --> 00:06:22,174 ஒரு நாள் வீணாகிவிட்டது, இல்லையா? 128 00:06:22,758 --> 00:06:25,469 நியாயம்தான். நாள் வீணாவது எனும்போது, கேம்பிங் எப்படிப் போகிறது? 129 00:06:25,469 --> 00:06:28,430 நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். 130 00:06:29,848 --> 00:06:31,141 அது எப்படி உள்ளது? நம்பும்படி உள்ளதா? 131 00:06:31,141 --> 00:06:32,684 கொஞ்சம் கூட இல்லை. 132 00:06:33,393 --> 00:06:35,270 உனக்கு கேம்பிங் பிடிக்காது எனில், ஏன் செல்ல ஒத்துக்கொண்டாய்? 133 00:06:35,270 --> 00:06:36,730 ஏனெனில் வெஜ்ஜீ ஆர்வமாக உள்ளார். 134 00:06:36,730 --> 00:06:38,732 நாங்கள் மூவர் மட்டும் செல்வது நன்றாக இருக்கும் என நினைத்தேன். 135 00:06:38,732 --> 00:06:40,400 பிறகு வெஜ்ஜீ தன் பெற்றோரை அழைத்திருந்தார். 136 00:06:40,400 --> 00:06:42,444 வெஜ்ஜீயின் பெற்றோர் எப்படிப்பட்டவர்கள்? 137 00:06:43,153 --> 00:06:44,613 வளர்ப்புத் தந்தை கனிவானவர். சுவாரஸ்யமானவர். 138 00:06:44,613 --> 00:06:46,323 அப்படியா? அம்மா? 139 00:06:46,323 --> 00:06:48,033 கிறிஸ்டீன் அன்பானவர். 140 00:06:48,033 --> 00:06:50,077 அவர் பாசிடிவானவர். 141 00:06:50,077 --> 00:06:52,871 அவர் மிகவும் கனிவான நபர், 142 00:06:52,871 --> 00:06:54,456 அவரை நான் மிகவும் வெறுக்கிறேன். 143 00:06:56,500 --> 00:06:57,584 அதனால் நான் கெட்டவள் ஆகிவிடுவேனா? 144 00:06:57,584 --> 00:07:00,379 நான் முன்பே கூறியுள்ளேன், நீ மோசமானவள். பிறருக்கு இது தெரியும். 145 00:07:01,547 --> 00:07:02,798 - என்ன அது? - எது என்ன? 146 00:07:08,095 --> 00:07:09,096 காலடி போலக் கேட்கிறது. 147 00:07:11,932 --> 00:07:14,685 - அடக் கடவுளே. அந்தப் படத்தில் வருவது போலுள்ளது. - அது எதையும் விளக்கவில்லை. 148 00:07:15,936 --> 00:07:18,772 ஹலோ? யாராவது உள்ளீர்களா? 149 00:07:21,733 --> 00:07:24,194 - என்ன அது? - எதுவும் தெரியவில்லை. 150 00:07:25,779 --> 00:07:27,114 - அடக் கடவுளே! - என்ன? 151 00:07:27,114 --> 00:07:29,408 அடக் கடவுளே, நிறைய பசுக்கள் உள்ளன. 152 00:07:32,870 --> 00:07:33,704 பசுக்களா? 153 00:07:35,706 --> 00:07:36,915 பசுக்கள் தாக்குமா? 154 00:07:36,915 --> 00:07:38,000 இல்லை, கண்டிப்பாகத் தாக்காது. 155 00:07:38,625 --> 00:07:41,003 எனக்குத் தெரியவில்லை. அமைதியாக இரு. நான் பார்க்கிறேன். 156 00:07:41,003 --> 00:07:44,339 ”பசுக்கள் தாக்குமா?” சரி. 157 00:07:44,339 --> 00:07:46,717 ஆம், அவை தாக்கும். மேலும் அவை கொல்லவும் செய்யும். 158 00:07:46,717 --> 00:07:47,801 என்ன? 159 00:07:50,262 --> 00:07:52,431 டேனி? 160 00:07:54,099 --> 00:07:55,309 டேனி! 161 00:07:55,309 --> 00:07:57,603 - நான் பிறகு அழைக்கிறேன். - இல்லை, நீ போகக் கூடாது! 162 00:07:57,603 --> 00:07:59,229 இல்லை, டேனி, இது மிகவும் பயங்கர... 163 00:08:01,815 --> 00:08:02,858 ஹலோ. 164 00:08:20,751 --> 00:08:25,672 முன்னொரு காலத்தில் நான் காதலில் விழுந்தேன் 165 00:08:25,672 --> 00:08:29,051 இப்போது நான் நொறுங்குகிறேன் 166 00:08:29,551 --> 00:08:36,099 என்னால் எதுவும் செய்ய முடியாது இதயத்தின் முழுக் கிரகணம் 167 00:08:36,099 --> 00:08:38,352 - ஹலோ? - சரி, நண்பா? 168 00:08:39,269 --> 00:08:40,604 இன்னும் இங்குதான் உள்ளீர்களா? 169 00:08:40,604 --> 00:08:43,273 ஆம், நான் தொடர்ந்து செய்யலாம் என நினைத்தேன், புரிகிறதா? 170 00:08:43,273 --> 00:08:47,444 ஒரேயடியாக முடித்துவிடலாம் என்று... அது பிரச்சினை இல்லை எனில். 171 00:08:47,444 --> 00:08:48,695 உண்மையில், நான்... 172 00:08:48,695 --> 00:08:50,572 ஆம், இல்லை, அழகான டைல்கள். 173 00:08:51,573 --> 00:08:52,866 என் பாத்ரூமிலும் இவைதான் உள்ளன. 174 00:08:53,992 --> 00:08:54,993 என் துணைதான் அதைத் தேர்வுசெய்தார். 175 00:08:56,912 --> 00:08:58,288 அவரது டேஸ்ட் சிறப்பானது. 176 00:09:00,541 --> 00:09:02,918 நான் நிறைய நேரம் எடுத்துக்கொள்ளக் கூடாது. 177 00:09:03,585 --> 00:09:04,586 நல்லது. 178 00:09:10,509 --> 00:09:12,135 உங்களுக்கு டீ வேண்டுமா? 179 00:09:12,135 --> 00:09:13,929 ஆம். அருமை, நன்றி. 180 00:09:19,893 --> 00:09:20,936 ஹாய், திரு. பசுவே. 181 00:09:20,936 --> 00:09:22,104 லீஸ்? 182 00:09:23,063 --> 00:09:25,732 - நலமா? - நலம்தான். 183 00:09:25,732 --> 00:09:26,942 யாரைத் தவிர்க்கிறாய்? 184 00:09:26,942 --> 00:09:29,278 யாரையும் இல்லை, அன்பே. நான் தனியாக இருக்க விரும்பினேன். 185 00:09:29,278 --> 00:09:30,362 பசுக்களுடனா? 186 00:09:30,988 --> 00:09:31,989 ஆம். 187 00:09:33,240 --> 00:09:35,033 ஆம், பசுக்கள் திடீரென வந்துவிட்டன. 188 00:09:36,159 --> 00:09:38,370 இந்த வாரயிறுதியில் மற்ற அனைவரையும் போல. 189 00:09:38,370 --> 00:09:42,666 ஓ, லீஸ், என்னை மன்னித்துவிடு. நான் யோசிக்கவேயில்லை. 190 00:09:42,666 --> 00:09:44,626 அவர்கள் இங்கிருப்பது பிரச்சினையில்லைதானே? 191 00:09:44,626 --> 00:09:46,545 என்னால் அவர்களைப் போகச் சொல்ல முடியாது. 192 00:09:46,545 --> 00:09:48,297 இல்லை, கண்டிப்பாக பிரச்சினையில்லை. 193 00:09:48,881 --> 00:09:50,090 நான் ரஸ்ஸலை நேசிக்கிறேன். 194 00:09:50,090 --> 00:09:51,592 கிறிஸ்டீனையும். 195 00:09:51,592 --> 00:09:55,470 நாம் கொஞ்சம் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைத்தேன். 196 00:09:55,470 --> 00:09:59,183 இப்போதும் முடியும். நாம் முன்பு கடந்து வந்த பப்பில் டேபிள் புக் செய்யவா? 197 00:09:59,183 --> 00:10:00,851 நாளை இரவுக்கு. நாம் மூவர் மட்டும். 198 00:10:00,851 --> 00:10:01,977 - நிஜமாகவா? - ஆம், கண்டிப்பாக. 199 00:10:01,977 --> 00:10:03,645 அம்மாவும் அப்பாவும் வேறு டேபிளில் அமர்வதை தவறாக எண்ண மாட்டார்கள். 200 00:10:04,730 --> 00:10:06,940 ஆம். சரி. நல்ல திட்டம். 201 00:10:06,940 --> 00:10:08,483 அருமை. நாம் போகலாமா? 202 00:10:08,483 --> 00:10:11,028 ஆம், போகலாம். 203 00:10:13,906 --> 00:10:15,490 நான் இதைக் கூற வேண்டும், 204 00:10:15,490 --> 00:10:19,328 போர்ட்டபிள் டாய்லெட்டை இந்த அனோராக்குடன் எடுத்துச் செல்வதைப் பார்ப்பது... 205 00:10:19,328 --> 00:10:22,706 - வாயை மூடு. - ...நீ செக்ஸியாக இருந்தாய். 206 00:10:22,706 --> 00:10:23,624 அடச்சே! 207 00:10:28,003 --> 00:10:30,714 ஓ, கண்ணே. உன் காலில் அடிபட்டுவிட்டதா? 208 00:10:30,714 --> 00:10:33,550 ஆம், கணுக்கால். சுளுக்கிவிட்டது. 209 00:10:34,134 --> 00:10:36,428 - சுளுக்கா? அந்தக் கணுக்காலா? - ஆம். 210 00:10:36,428 --> 00:10:38,597 - இல்லை. - என்ன? 211 00:10:38,597 --> 00:10:41,016 பயிற்சி பெற்ற ஃபிசியோதெரபிஸ்ட் சொன்னால் நம்பு. 212 00:10:41,016 --> 00:10:43,685 பிசகியிருக்கலாமா? இருக்கலாம். காயம்பட்டிருக்கலாமா? இருக்கலாம். 213 00:10:43,685 --> 00:10:47,231 சுளுக்கு? இல்லை. கணுக்கால் சுளுக்கினால் உனக்குத் தெரியும். 214 00:10:47,231 --> 00:10:50,442 எனக்குத் தெரியும். என் கணுக்கால் சுளுக்கிக்கொண்டது. 215 00:10:50,442 --> 00:10:51,860 இல்லை, உனக்குத் தெரியும். 216 00:10:52,778 --> 00:10:55,614 ஆம். அது சுளுக்கிவிட்டது என எனக்குத் தெரியும். 217 00:10:55,614 --> 00:10:58,116 இல்லை, அதாவது, உனக்குத் தெரியும். 218 00:10:58,909 --> 00:11:01,787 - சுளுக்கிவிட்டது எனத் தெரியும். - சரி. 219 00:11:03,163 --> 00:11:04,831 - ஆனால் உனக்குத் தெரியும். - நாம் தூங்கப் போகலாமா? 220 00:11:05,541 --> 00:11:07,334 - சரியா? - சரி. 221 00:11:07,334 --> 00:11:08,502 குட் நைட், அம்மா. 222 00:11:25,936 --> 00:11:29,356 புதிய மருத்துவ அறிகுறிகள் சுளுக்கிய கணுக்காலின் அறிகுறிகள் 223 00:11:29,356 --> 00:11:30,274 டேனி 224 00:11:32,776 --> 00:11:34,444 அந்தப் பசுக்கள் என்னைக் கொன்றிருக்கும். 225 00:11:34,444 --> 00:11:35,737 அவர் இன்னும் இங்கே இருக்கிறார். 226 00:11:35,737 --> 00:11:36,947 என்ன? யார் இன்னும் அங்கே இருக்கிறார்? 227 00:11:36,947 --> 00:11:39,700 ரிக். அல்லது ரால்ஃப். அல்லது அவர் பெயர் என்னவோ. அந்த பில்டர். 228 00:11:39,700 --> 00:11:41,743 - இன்னும் அங்கே இருக்கிறாரா? - ஆம், விசித்திரமாக உள்ளதல்லவா? 229 00:11:41,743 --> 00:11:43,161 டேனி, அது மிகவும் விசித்திரமாக உள்ளது. 230 00:11:43,161 --> 00:11:45,497 என்ன செய்வது? என்னால் இன்னொரு இருமல் சிரப்பைக் குடிக்க முடியாது. 231 00:11:45,497 --> 00:11:46,665 அது காலியாகிவிட்டது. 232 00:11:47,165 --> 00:11:50,002 - என்ன அது? - தெரியவில்லை. பிறகு அழைக்கிறேன். 233 00:11:54,381 --> 00:11:55,465 ஹலோ. 234 00:11:56,758 --> 00:12:00,345 மன்னிக்கவும். அது என் கையிலிருந்து தவறிவிட்டது. 235 00:12:00,345 --> 00:12:02,055 அது பரவாயில்லை. அது வெறும் டைல்தான். 236 00:12:02,055 --> 00:12:06,435 இல்லை, அது வெறும் டைல் இல்லை. அதைவிடப் பெரிது! 237 00:12:07,853 --> 00:12:10,230 மன்னிக்கவும். ஏன் அப்படிச் செய்தேன் எனத் தெரியவில்லை. 238 00:12:12,858 --> 00:12:15,027 நான் பெரும்பாலானவற்றுக்குப் பூசிவிட்டேன். 239 00:12:15,027 --> 00:12:18,530 மேலும் அது உலர்கிறது, எனவே... 240 00:12:19,740 --> 00:12:21,867 இல்லை, நான் இதைச் செய்ய விரும்பவில்லை. 241 00:12:23,035 --> 00:12:24,077 நான் இதைச் செய்யப் போவதில்லை. 242 00:12:24,077 --> 00:12:28,081 ஆம். இதைச் செய்யாதீர்கள். அழுவாதீர்கள், பில்டர். 243 00:12:28,081 --> 00:12:29,416 மன்னிக்கவும். அது, 244 00:12:30,083 --> 00:12:32,669 நானும் என் கணவன் கிறிஸ்ஸும் பெரிய சண்டை போட்டோம். 245 00:12:34,463 --> 00:12:37,049 அவனுக்கேற்றபடி நான் இருக்கும்படி விரும்புகிறான். 246 00:12:38,008 --> 00:12:40,427 ஆனால் அதைச் செய்ய மாட்டேன், டேனி. 247 00:12:41,011 --> 00:12:41,970 ஆம், செய்யாதீர்கள். 248 00:12:41,970 --> 00:12:46,141 எனக்கு ஃபுட்பால் பிடிக்கும். அதனால் எனக்கு நல்ல டேஸ்ட் இல்லை என்று அர்த்தமா? 249 00:12:48,519 --> 00:12:50,437 - இல்லை. - இல்லை. 250 00:12:51,063 --> 00:12:52,981 அதாவது, எனக்கும் ஓப்ரா மிகவும் பிடிக்கும். 251 00:12:52,981 --> 00:12:55,359 அந்த டிக்கெட்டுகளின் விலை அதிகம் என்றுதான் கூறினேன். 252 00:12:55,359 --> 00:12:57,152 அதற்காக நான் கலாச்சாரம் அற்றவனாகிவிடுவேனா? 253 00:12:57,778 --> 00:12:59,571 - இல்லை. - இல்லை. 254 00:12:59,571 --> 00:13:02,199 உள் முற்றத்திற்கான நாற்காலிகள் வாங்குவதாக இருந்தால் 255 00:13:02,199 --> 00:13:03,867 அவை ஏன் பின்னப்பட்டவையாக இருக்க வேண்டும்? 256 00:13:05,536 --> 00:13:07,746 பிளாஸ்டிக் அழியாது, இல்லையா? 257 00:13:08,747 --> 00:13:10,916 - ஆம், அழியாது. - அழியாது. 258 00:13:11,667 --> 00:13:14,044 அவர் என்னை கலாச்சாரமற்ற குகை மனிதன் என்றான். 259 00:13:15,796 --> 00:13:16,839 அதை நம்ப முடிகிறதா? 260 00:13:16,839 --> 00:13:19,424 உண்மையில் இப்போது நடக்கும் எதையுமே என்னால் நம்ப முடியவில்லை. 261 00:13:19,424 --> 00:13:21,218 இன்றிரவு நான் வீட்டிற்குப் போகப் போவதில்லை. 262 00:13:22,845 --> 00:13:24,930 அவன் என்னை மோசமாகத் திட்டியதற்குப் பிறகு போக முடியாது. 263 00:13:32,104 --> 00:13:33,230 அவர் இரவு அங்கே தங்குகிறாரா? 264 00:13:33,230 --> 00:13:35,232 ஆம், அவரை வேனில் தூங்கவிடமுடியவில்லை, இல்லையா? 265 00:13:35,232 --> 00:13:37,609 - இப்போது அவர் எங்கே? - அவர் தூங்குகிறார். 266 00:13:38,485 --> 00:13:41,613 அவர் வேலை செய்ததாலும் அழுததாலும் களைத்துவிட்டார் என நினைக்கிறேன். 267 00:13:44,116 --> 00:13:46,034 - பிறகு அழைக்கிறேன். - சரி. 268 00:13:46,034 --> 00:13:47,327 தூங்க முடியவில்லையா? 269 00:13:49,079 --> 00:13:51,665 - எனக்கும்தான். - ஆம். காற்று வாங்க வெளியே வந்தேன். 270 00:13:53,041 --> 00:13:54,251 கணுக்கால் எப்படி உள்ளது? 271 00:13:56,003 --> 00:13:57,337 இன்னும் சுளுக்கித்தான் உள்ளது. 272 00:13:58,005 --> 00:13:59,006 சரி. 273 00:14:02,259 --> 00:14:03,468 எனக்கும் இடமுள்ளதா? 274 00:14:07,472 --> 00:14:09,850 நான் சிறுநீர் கழிக்கப் போகிறேன். 275 00:14:13,187 --> 00:14:14,813 காதல் அற்புதமானது இல்லையா? 276 00:14:15,647 --> 00:14:19,359 நாங்கள் சந்தித்ததிலிருந்து நான் அவரைவிட்டுப் பிரிந்து ஒரு நாள் கூட இருந்ததில்லை. 277 00:14:19,359 --> 00:14:21,862 என் ஹிஸ்டெரெக்டமி முழுவதும் அவர் என் கையைப் பிடித்துக்கொண்டிருந்தார். 278 00:14:22,613 --> 00:14:24,448 நான் அவர் இருந்த நிறுவனத்தில் இணைந்தவுடனேயே, 279 00:14:24,448 --> 00:14:26,158 ”இவர்தான்” என நினைத்தேன். 280 00:14:26,867 --> 00:14:31,747 வீட்டுக்குச் சென்று, “நான் ரஸ்ஸலை திருமணம் செய்வேன்” என்று பேப்பரில் எழுதினேன். 281 00:14:31,747 --> 00:14:32,873 அதை சுவரில் ஒட்டினேன். 282 00:14:33,457 --> 00:14:36,376 உனக்கு வேண்டியதை யுனிவெர்ஸிடம் கூறும்போது, 283 00:14:37,252 --> 00:14:38,712 யுனிவெர்ஸ் உனக்கு பதிலளிக்கும். 284 00:14:40,005 --> 00:14:41,548 அது அருமையான விஷயம். 285 00:14:42,424 --> 00:14:45,719 திருமணம் செய்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, செக்ஸ் பாதிக்கும் என நினைப்போம். 286 00:14:45,719 --> 00:14:46,803 அடக் கடவுளே. 287 00:14:48,555 --> 00:14:49,598 - இல்லையா? - இல்லை. 288 00:14:51,934 --> 00:14:53,477 - இல்லை. - இல்லையா? 289 00:14:54,645 --> 00:14:56,063 இல்லை, அது சுதந்திரம். 290 00:14:56,063 --> 00:14:57,147 நாம் ஒருவரை நம்பும்போது, 291 00:14:57,814 --> 00:14:59,024 நாம் பரிசோதிக்கலாம். 292 00:14:59,942 --> 00:15:01,610 தடைசெய்தவற்றை முயன்று பார்க்கலாம். 293 00:15:03,737 --> 00:15:05,572 ரஸ்ஸல் எங்கே சென்றார்? 294 00:15:05,572 --> 00:15:08,700 - நான் இல்லாமல் பேசுகிறீர்களா? - வாருங்கள். ஹாய். 295 00:15:08,700 --> 00:15:11,328 ரஸ்ஸல் சிறுநீர் கழித்துவிட்டார். 296 00:15:12,871 --> 00:15:15,290 நாம் அனைவரும் இரவு தூங்காமல் பேசிக்கொண்டிருக்கிறோம். 297 00:15:16,375 --> 00:15:17,501 நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 298 00:15:18,001 --> 00:15:19,878 - நாம் விளையாட வேண்டியது... - ஓ, இல்லை. 299 00:15:19,878 --> 00:15:22,089 வெஜ்ஜீ-வெஜ்ஜீ-பிங்-பாங்! 300 00:15:22,089 --> 00:15:23,924 - அருமை! - சரியா? 301 00:15:24,466 --> 00:15:27,261 - சரி. - அருமை! கமான்! 302 00:15:28,011 --> 00:15:29,513 வெஜ்ஜீ-வெஜ்ஜீ-பிங்-பாங் என்றால் என்ன? 303 00:15:29,513 --> 00:15:31,723 அது அவர்கள் கண்டுபிடித்த குடும்ப விளையாட்டு. 304 00:15:31,723 --> 00:15:33,892 - அதற்கான விதிகள் என்ன? - எனக்குத் தெரியாது. 305 00:15:33,892 --> 00:15:36,019 அவர்கள் அதை என்னிடம் பல முறை விளக்கியுள்ளனர், 306 00:15:36,019 --> 00:15:37,729 ஆனால் அவற்றைப் புரிந்துகொள்வது கடினம். 307 00:15:37,729 --> 00:15:38,814 அவற்றை எனக்கு விளக்கு. 308 00:15:38,814 --> 00:15:41,441 சரி. எனக்குப் புரிந்தது இதுதான். 309 00:15:41,441 --> 00:15:43,277 ஹேமைச் சாப்பிடு! 310 00:15:43,277 --> 00:15:44,695 அதில் ஹேம் இருக்கும். 311 00:15:44,695 --> 00:15:46,113 அவ்வளவுதானா? ஹேம்? 312 00:15:46,113 --> 00:15:49,449 ஆம். அவர்கள் ஹேமை எறிவார்கள். ஏனென்று தெரியவில்லை. எறிவார்கள். 313 00:15:49,449 --> 00:15:50,742 அதற்கு காரணம் இருக்க வேண்டும். 314 00:15:51,869 --> 00:15:52,703 ரிச்? 315 00:15:52,703 --> 00:15:53,620 யார் அது? 316 00:15:53,620 --> 00:15:56,206 ரிச், நான் கிறிஸ். நான் பேச விரும்புகிறேன். 317 00:15:56,206 --> 00:15:59,042 - ஓய், என்ன நடக்கிறது? - ரிச், ப்ளீஸ். 318 00:16:01,336 --> 00:16:02,796 - ரிச், யார்? - நல்ல பதில். 319 00:16:02,796 --> 00:16:04,047 ரிச், நீ இங்கே இருக்கிறாய் எனத் தெரியும். 320 00:16:04,923 --> 00:16:05,966 அவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? 321 00:16:05,966 --> 00:16:07,551 ஆம், நான் இங்கே இருக்கிறேன் என்று உனக்கு எப்படித் தெரியும்? 322 00:16:07,551 --> 00:16:11,013 உன் ஃபோனின் ஜிபிஎஸ்ஸைக் கண்டறிந்தேன், உன் வேன் வெளியே நிற்கிறது. 323 00:16:11,013 --> 00:16:12,389 மேலும், நீ இப்போதுதான் பேசினாய். 324 00:16:12,389 --> 00:16:15,017 இது முட்டாள்தனம். என்னை உள்ளே விடு. 325 00:16:16,059 --> 00:16:17,102 நான் என்ன செய்வது? 326 00:16:20,397 --> 00:16:22,441 - அவர் என்ன செய்வது? - அவரிடம் பேச வேண்டும். 327 00:16:22,441 --> 00:16:24,234 அவர் வலியில் இருக்கிறார். புரியவில்லையா? 328 00:16:24,234 --> 00:16:26,445 இந்த வலி. நீங்கள்... 329 00:16:26,445 --> 00:16:28,113 நீங்கள் பேச வேண்டும். 330 00:16:28,113 --> 00:16:32,659 ஒரு நிமிடம்! நான் உடை மாற்றிக்கொள்கிறேன். 331 00:16:34,036 --> 00:16:37,080 டேனி, நான் போக வேண்டும். அவர்கள் இந்த விளையாட்டை ஏற்பாடு செய்கின்றனர். 332 00:16:37,080 --> 00:16:41,084 ஓ, ஆம். என்னை லவ் ஐலாண்ட் தெரபி மாதிரியான ஒன்றில் விட்டுவிட்டுச் செல். 333 00:16:43,545 --> 00:16:44,505 - ஹாய். - ஹாய். 334 00:16:44,505 --> 00:16:45,506 டேனி. 335 00:16:45,506 --> 00:16:47,216 சரி, இப்போது என்னிடமிருந்து ஒளிந்துள்ளாயா? 336 00:16:47,216 --> 00:16:49,885 நீங்கள் தனியாக விடப்பட விரும்பலாமா? சரி. 337 00:16:49,885 --> 00:16:51,094 நான் அதைக் கேட்க விரும்பவில்லை. 338 00:16:53,013 --> 00:16:55,265 வெஜ். 339 00:16:55,265 --> 00:16:57,017 இந்த விளையாட்டில் நான் ஜெயிக்க நீ உதவ வேண்டும். 340 00:16:57,017 --> 00:16:59,394 நாம் கூட்டாக இருக்கலாம். நாம் ஒருவருக்கொருவர் உதவலாம். 341 00:17:00,145 --> 00:17:02,481 லிசா, அது ஏமாற்றுவது. என்னால் அதைச் செய்ய முடியாது. 342 00:17:02,481 --> 00:17:03,815 அது வெட்ஜ் குடும்ப விதிகளின் 343 00:17:03,815 --> 00:17:05,901 - அனைத்துப் பிரிவுகளையும் மீறுவது. - வெஜ்ஜீ. 344 00:17:06,609 --> 00:17:07,778 மன்னிக்கவும். 345 00:17:07,778 --> 00:17:09,905 இந்த முறை ஹேமை வேகமாக எறியாமலாவது இருங்கள். 346 00:17:09,905 --> 00:17:10,989 முயற்சி செய்கிறேன். 347 00:17:12,950 --> 00:17:14,076 இதைக் கேள். 348 00:17:14,076 --> 00:17:15,953 - தி மேரேஜ் ஆஃப் ஃபிகரோவுக்கு நான் வந்தேன். - ஆம். 349 00:17:15,953 --> 00:17:17,412 - தி மேஜிக் ஃப்ளூட். - ஆம். 350 00:17:17,412 --> 00:17:18,829 நான் அவற்றைக் கண்டு ரசித்தேனா? இல்லை. 351 00:17:18,829 --> 00:17:21,333 அவர்கள் முடிப்பார்கள் என நினைக்கும்போது இன்னும் சத்தமாகப் பேசுகின்றனர். 352 00:17:21,333 --> 00:17:24,377 - இருக்கட்டும், உன் விளையாட்டு எப்படிப் போகிறது? - இன்னும் தொடங்கவில்லை. 353 00:17:24,377 --> 00:17:27,047 டேனி, இந்த விளையாட்டை வெறுக்கிறேன். நான் எப்போதும் தோற்பேன். 354 00:17:30,801 --> 00:17:31,927 நீ எனக்கு உதவலாம். 355 00:17:32,553 --> 00:17:34,555 - இரு. எப்படி? - ஆம், அதுதான். 356 00:17:34,555 --> 00:17:36,807 வெஜ்ஜீ-வெஜ்ஜீ-பிங்-பாங். அதில் வெல்ல நீ எனக்கு உதவப் போகிறாய். 357 00:17:36,807 --> 00:17:39,226 என்னால் முடியுமா எனத் தெரியவில்லை, லீஸ். இங்கே இரு காதல் பறவைகள் உள்ளனர். 358 00:17:39,226 --> 00:17:40,435 ப்ளீஸ், டேனி. 359 00:17:40,435 --> 00:17:43,230 கிறிஸ்டீன் எப்போதும் என்னைத் தோற்கடிப்பார். ஒரே ஒரு முறை நான் அவரைத் தோற்கடிக்க வேண்டும். 360 00:17:43,230 --> 00:17:44,314 எனக்கு உதவி செய். 361 00:17:44,898 --> 00:17:47,860 சரி. ஆனால் இதற்குப் பிறகு, நான் பிறருக்கு உதவி செய்ய மாட்டேன், சரியா? 362 00:17:47,860 --> 00:17:49,820 சரி. லைனிலேயே இரு. சரி. 363 00:17:51,697 --> 00:17:54,116 நன்றாகப் போகிறதா? உதவி வேண்டுமா? 364 00:17:55,117 --> 00:17:56,034 இரவு 11:58 365 00:17:56,034 --> 00:17:57,828 சரி. டி.ரெக்ஸ் கைகள் தயார். 366 00:17:57,828 --> 00:17:59,288 ராப்டர் முட்டைகளில் கிரீஸ் தடவப்பட்டது. 367 00:17:59,288 --> 00:18:01,999 டைனோ மலை உருவாக்கப்பட்டது. 368 00:18:01,999 --> 00:18:06,920 சரி, கமான், வெட்ஜஸ். தொடங்கலாம்! போகலாம்! 369 00:18:07,796 --> 00:18:09,173 ஹேய், கொஞ்சம் தூக்கு. 370 00:18:11,300 --> 00:18:12,801 - பரவாயில்லையா? - ஆம், அருமை. 371 00:18:12,801 --> 00:18:14,595 தயாரா? 372 00:18:15,220 --> 00:18:18,390 - கோ. டைனோசர் டம்ப் ட்ரக்ஸ்! - யா! 373 00:18:18,390 --> 00:18:20,684 செல்லுங்கள். 374 00:18:20,684 --> 00:18:21,977 செல்லுங்கள், உங்களால் முடியும். 375 00:18:23,896 --> 00:18:25,856 - யா! - வெஜ்ஜீ-வெஜ்ஜீ! 376 00:18:25,856 --> 00:18:26,940 பிங்-பாங்! 377 00:18:27,524 --> 00:18:29,902 கடவுளே, ஒசாமா பின் லேடனைப் பிடித்த சீல் வீடியோ போலுள்ளது. 378 00:18:29,902 --> 00:18:31,236 இதோ வருகிறாள்! 379 00:18:31,236 --> 00:18:32,821 ஆனால் மிகவும் வித்தியாசமாக உள்ளது. 380 00:18:34,156 --> 00:18:35,574 அது என்ன விதமான மெலன்? 381 00:18:35,574 --> 00:18:37,993 - ஹனிடியூ. - அதன் மீது என்ன உள்ளது? 382 00:18:37,993 --> 00:18:39,161 தெரியவில்லை. 383 00:18:39,161 --> 00:18:40,579 சாலட் கிரீம் என நினைக்கிறேன். 384 00:18:40,579 --> 00:18:41,997 உன்னால் முடியும்! 385 00:18:41,997 --> 00:18:44,666 அவர்கள் டைனோசர் டம்ப் ட்ரக்ஸ் விளையாட வாய்ப்புள்ளதென்று அதை எடுத்து வந்திருப்பார்கள். 386 00:18:44,666 --> 00:18:47,419 - யா! பிங்-பாங்! - அப்படித்தான். வா. 387 00:18:47,419 --> 00:18:48,837 அருமை. நீ வந்துவிட்டாய். 388 00:18:53,050 --> 00:18:53,884 அது அவமானம், இல்லையா? 389 00:18:53,884 --> 00:18:56,470 ஹேமைச் சாப்பிடு. 390 00:18:56,470 --> 00:18:59,973 - ஹேமைச் சாப்பிடு. - யா! 391 00:18:59,973 --> 00:19:02,726 அவள் தன் அடிபட்ட காலுடன் நன்றாகவே ஆடினாள். 392 00:19:02,726 --> 00:19:04,144 அது சுளுக்கு. 393 00:19:04,144 --> 00:19:06,146 சரி, வினாடி வினா நேரம். 394 00:19:07,272 --> 00:19:09,525 இதைக் கூறியாக வேண்டும், இது நன்றாக உள்ளது. 395 00:19:09,816 --> 00:19:12,069 இரவு 12:24 396 00:19:12,069 --> 00:19:15,113 சரி, அவதாரை யார் இயக்கியது? 397 00:19:15,113 --> 00:19:18,116 எனக்குத் தெரியும். ஜேம்ஸ் கேமரான். 398 00:19:18,116 --> 00:19:20,369 - இல்லை, அது பெர்லின் சுவர். - என்ன? 399 00:19:20,369 --> 00:19:23,497 - தவறான பதில்! - மன்னித்துவிடு. 400 00:19:24,331 --> 00:19:25,332 எப்படி? 401 00:19:25,332 --> 00:19:28,293 எனக்குத் தெரிவதை வைத்துப் பார்த்தால், ரஸ்ஸல் தன் கட்டை விரலை புருவத்திலும் 402 00:19:28,293 --> 00:19:29,586 இரண்டு விரல்களை பாக்கெட்டிலும் வைத்துள்ளார். 403 00:19:29,586 --> 00:19:32,297 எனில் அது “மூன்று கேள்விகளுக்கு முன்பு” விதியாகும். 404 00:19:32,297 --> 00:19:35,008 மூன்று கேள்விகளுக்கு முன்பு, பெர்லின் சுவர்தான் பதில். 405 00:19:35,843 --> 00:19:37,261 ஹேமைச் சாப்பிடு! 406 00:19:39,471 --> 00:19:41,765 நான் இன்று முழுப் பன்றியே சாப்பிடப் போகிறேன். 407 00:19:41,765 --> 00:19:43,058 இரவு 12:51 408 00:19:43,058 --> 00:19:46,061 கிறிஸ்டீன்தான் முன்னிலையில் உள்ளார், ஆனால் எப்படி என்று தெரியவில்லை. 409 00:19:46,061 --> 00:19:47,729 ஏனெனில் போன சுற்றில் அவர்தான் பாபிவாலெட்டாக இருந்தார். 410 00:19:47,729 --> 00:19:49,356 சுற்றுகளா? என்ன... 411 00:19:49,356 --> 00:19:51,108 - சுற்றுகள் உள்ளனவா? - ஆம், 17 சுற்றுகள். 412 00:19:51,108 --> 00:19:52,109 இது நல்ல விளையாட்டு. 413 00:19:52,109 --> 00:19:53,986 பதினேழு என்றால் என்ன அர்த்தம்? உனக்கு எப்படித் தெரியும்? 414 00:19:53,986 --> 00:19:56,238 நன்றாக இருக்கிறாயா? ஹாய், டேனி. 415 00:19:56,238 --> 00:19:57,531 ஹேய், வெஜ். 416 00:19:57,531 --> 00:19:58,866 நான் பிறகு பேசுகிறேன். 417 00:19:58,866 --> 00:20:00,868 விரும்பினால் அவர்கள் ஹேமை எறிவதை நிறுத்தச் சொல்கிறேன். 418 00:20:00,868 --> 00:20:03,787 - நீ சைவமாகிவிட்டாய் என்று சொல்கிறேன். - என்ன, கடந்த ஐந்து நிமிடங்களிலா? 419 00:20:03,787 --> 00:20:04,705 நியாயம்தான். 420 00:20:04,705 --> 00:20:08,000 உனக்காக நான் ஹேமில் அடிவாங்குகிறேன். சரியா? எனக்கு பாஸ் கொடுக்கலாம். 421 00:20:08,000 --> 00:20:10,210 - பாஸ் கொடுக்கவா? - ஆம். எனக்குப் பிரச்சினையில்லை. 422 00:20:10,210 --> 00:20:11,962 கூடுதல் புரதம், இல்லையா? 423 00:20:13,130 --> 00:20:14,298 நன்றி, வெஜ். 424 00:20:17,259 --> 00:20:19,303 வேண்டாம். கிச்சுகிச்சு மூட்டாதே. 425 00:20:19,303 --> 00:20:23,765 - ஆ! - சரி, வெட்ஜஸ், பாதி நேரம் முடிந்தது. 426 00:20:23,765 --> 00:20:25,267 கேம் தொடங்குகிறது! 427 00:20:25,267 --> 00:20:30,439 உன்னையும் இந்தத் தருணத்தில் நீ யார் என்பதையும் இனி வரும் 428 00:20:30,439 --> 00:20:32,983 நம் தருணங்களையும் நான் பாராட்டுகிறேன். 429 00:20:33,692 --> 00:20:34,985 - இங்கே வா. - நிறுத்து. 430 00:20:46,955 --> 00:20:49,583 - இதோ வருகிறான். நம் சிறிய ரட்சகர். - ஆம். 431 00:20:49,583 --> 00:20:51,752 இல்லை. நீங்கள் சேர்ந்ததில் எனக்கு மகிழ்ச்சி. 432 00:20:51,752 --> 00:20:53,587 - ஆம். நாங்கள் எதற்குச் சண்டையிட்டோம்... - ஆம். 433 00:20:53,587 --> 00:20:55,005 ...என்பதையே மறந்துவிட்டோம். 434 00:20:55,506 --> 00:20:58,550 நான் இவன் என்னுடன் ஃபுட்பாலுக்கு வர, சீசன் டிக்கெட் வாங்கப் போகிறேன். 435 00:20:58,550 --> 00:21:01,386 - இல்லையா? - ஆம். இன்னும் தீர்மானிக்கவில்லை. 436 00:21:01,386 --> 00:21:04,640 - ஆம். மன்னிக்கவும். இன்னும் தீர்மானிக்கவில்லை. - இன்னும் தீர்மானிக்கவில்லை. 437 00:21:05,849 --> 00:21:08,101 நாங்கள் போய் குடிக்கப் போகிறோம், தெரியுமா? 438 00:21:08,101 --> 00:21:09,811 - இது மோசமான நாளாக இருந்தது. - அடக் கடவுளே. 439 00:21:10,395 --> 00:21:11,480 சரி, அருமை. 440 00:21:15,526 --> 00:21:16,610 உன்னிடம் அமரேட்டோ உள்ளதா? 441 00:21:17,194 --> 00:21:23,367 லிசா, சூனியக்காரியின் தோட்டத்தில் உள்ள பேரிக்காயை யார் சாப்பிட்டது? 442 00:21:26,828 --> 00:21:28,330 - எனக்குத் தெரியவில்லை. - இல்லை, உனக்குத் தெரியும். 443 00:21:28,330 --> 00:21:30,290 - அது கண்டிப்பாக கிறிஸ்டீன்தான். - அது வெஜ்ஜீ என நினைத்தேன். 444 00:21:30,290 --> 00:21:32,292 இல்லை, அவர் ஆனியன் பேபி. 445 00:21:32,292 --> 00:21:34,211 அடக் கடவுளே, நான் ஏன் பொய் சொல்கிறேன்? 446 00:21:34,211 --> 00:21:36,672 ஆம். அது கிறிஸ்டீன். கிறிஸ்டீன் என்று சொல். 447 00:21:38,298 --> 00:21:39,132 கிறிஸ்டீன்? 448 00:21:39,132 --> 00:21:40,759 - சரி! - சிரி! 449 00:21:42,094 --> 00:21:43,929 வாவ்! அருமை. 450 00:21:43,929 --> 00:21:45,097 சரி. 451 00:21:45,097 --> 00:21:49,268 கிறிஸ்டீனும் லிசாவும் முதலிடத்தில் இருக்கின்றனர். 452 00:21:50,060 --> 00:21:51,562 இப்போது டைபிரேக்கர். 453 00:21:51,562 --> 00:21:52,771 இதோ வருகிறது. 454 00:21:55,315 --> 00:22:01,071 வெல்வதற்கான கேள்வி, இரண்டாம் உலகப் போரில் யார் வென்றது? 455 00:22:01,071 --> 00:22:02,531 - கிங்ஸ் ஆஃப் லியோன்! - அப்படியா? 456 00:22:02,531 --> 00:22:05,284 தெரியவில்லை, ஆனால் அவர்கள் நல்ல ஆல்பங்கள் கொடுத்துள்ளனர். 457 00:22:05,284 --> 00:22:07,452 - உண்மைதான். - இருங்கள். ரஸ்ஸலைப் பாருங்கள். 458 00:22:07,452 --> 00:22:09,830 அது “மூன்று கேள்விகளுக்கு முன்பு” விதி. அவள் வென்றுவிட்டாள். 459 00:22:09,830 --> 00:22:11,039 சரி! 460 00:22:13,292 --> 00:22:14,376 யேய்! 461 00:22:14,376 --> 00:22:16,837 - நீ வென்றுவிட்டாய். அற்புதம். - அவள் வென்றுவிட்டாள். 462 00:22:16,837 --> 00:22:18,005 உனக்கு உதவி தேவைப்படவில்லை. 463 00:22:19,381 --> 00:22:20,215 நன்றி, வெஜ்ஜீ. 464 00:22:23,427 --> 00:22:25,762 அருமை! 465 00:22:29,141 --> 00:22:31,310 - அடக் கடவுளே. வாழ்த்துகள்! - அருமை. 466 00:22:31,310 --> 00:22:34,479 - ஆம். அருமை - வாழ்த்துகள்! 467 00:22:39,568 --> 00:22:43,030 குப்பைத் தொட்டியில் இருக்கும் ராஜா யார்? 468 00:22:43,947 --> 00:22:46,074 சரி, இது புரியவில்லை. விளையாட்டு முடிந்துவிட்டது என நினைத்தேன். 469 00:22:46,825 --> 00:22:48,785 - முடிவடையும் சடங்கு. - கண்டிப்பாக. 470 00:22:55,501 --> 00:22:56,502 நாங்கள் கிளம்புகிறோம். 471 00:22:57,753 --> 00:23:00,964 இது எனக்கு எவ்வளவு முக்கியம் என உனக்குப் புரியவில்லை, டேனி. 472 00:23:00,964 --> 00:23:02,591 இது என் சிவியில் சேர்க்கப்படும். 473 00:23:02,591 --> 00:23:03,967 நீ ஏமாற்றியது நினைவுள்ளதா? 474 00:23:03,967 --> 00:23:05,552 ஆம், ஆனால் கடைசி கேள்வியில் இல்லை. 475 00:23:05,552 --> 00:23:08,347 உண்மைதான். “மூன்று கேள்விகளுக்கு முன்பு” விதியைக் கண்டுபிடித்ததற்கு வாழ்த்துகள். 476 00:23:08,347 --> 00:23:11,642 - அருமை. - பார்த்தாயா? நீ சொல்வதை நான் கவனிப்பேன். 477 00:23:12,309 --> 00:23:13,644 நான் வென்றுவிட்டேன்! 478 00:23:14,937 --> 00:23:18,273 - நான் வென்றுவிட்டேன். - நீ வென்றுவிட்டாய். 479 00:23:21,693 --> 00:23:24,696 - நீ போக வேண்டியிருக்கலாம். - சரி. குட் நைட். 480 00:23:24,696 --> 00:23:25,781 குட் நைட், சாம்பியன். 481 00:23:27,699 --> 00:23:29,034 பை. 482 00:23:31,411 --> 00:23:34,581 - என்னவொரு வெற்றி. - நன்றி. 483 00:23:36,667 --> 00:23:39,211 நீ பாப்பிக்கு இந்த விளையாட்டைக் கற்றுத் தருவாய் என நம்புகிறேன். 484 00:23:40,128 --> 00:23:42,005 நேரம் வரும்போது உனக்கும் மார்க்குக்கும் 485 00:23:42,506 --> 00:23:43,590 பிறக்கும் குழந்தைக்கும் கற்றுக்கொடு. 486 00:23:44,925 --> 00:23:47,386 அது சீக்கிரமே நடக்கும் என்பது போலத் தெரிகிறது. 487 00:23:49,805 --> 00:23:51,014 என்ன? 488 00:23:51,723 --> 00:23:54,351 எப்போது வேண்டுமானாலும். 489 00:23:55,018 --> 00:23:56,520 எப்போது வேண்டுமானாலும், என்ன? 490 00:23:57,271 --> 00:23:58,313 அது நடக்கும் வரை. 491 00:23:59,022 --> 00:24:00,148 எது நடக்கும் வரை? 492 00:24:01,692 --> 00:24:03,819 யாராவது ப்ரொபோஸ் செய்யும் வரை. 493 00:24:06,905 --> 00:24:08,615 எனக்குப் பிடித்த இரண்டு பெண்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? 494 00:24:09,491 --> 00:24:10,325 ஒன்றுமில்லை. 495 00:24:10,993 --> 00:24:13,495 சரி. உங்கள் இருவரையும் காலையில் பார்க்கிறேன். 496 00:24:13,495 --> 00:24:14,955 - சரி. - குட் நைட். 497 00:24:14,955 --> 00:24:16,039 குட் நைட். 498 00:24:18,250 --> 00:24:20,169 நான் தூங்கப் போகிறேன். நீ? 499 00:24:20,169 --> 00:24:22,087 ஆம். விரைவில் வருகிறேன். 500 00:24:23,255 --> 00:24:26,133 அருமை. சரி. 501 00:24:39,855 --> 00:24:42,524 நல்லது. உன் கணுக்கால் சரியாகிவிட்டது. 502 00:24:43,901 --> 00:24:45,235 ஆம். 503 00:25:44,670 --> 00:25:46,672 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்