1 00:00:06,965 --> 00:00:09,134 இரவு 10:34 2 00:00:09,134 --> 00:00:10,385 சைலன்ட் நைட் டீ 3 00:00:13,764 --> 00:00:14,806 எல்லாம் நன்றாக உள்ளதா? 4 00:00:14,806 --> 00:00:16,975 நான் லாண்ட்ரெட் என்ற பெயருள்ள சலவையகத்தின் வாசலில் இருக்கிறேன், 5 00:00:17,851 --> 00:00:20,604 - நீ எங்கே என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். - என்ன? டேனி, எனக்காக நீ வந்தாயா? 6 00:00:20,604 --> 00:00:22,814 - டேனி, என்னை மன்னித்துவிடு. - கேள், குட் நைட், லீஸ். 7 00:00:23,482 --> 00:00:24,525 நான்... 8 00:00:24,525 --> 00:00:25,859 ஹலோ? 9 00:00:25,859 --> 00:00:27,528 8 நாட்களுக்குப் பிறகு 10 00:00:32,573 --> 00:00:35,035 - பாப்பி தூங்கிவிட்டதாக அம்மா செய்தி அனுப்பினார். - ஓ, அப்படியா? 11 00:00:35,035 --> 00:00:38,121 எனக்கு ஆச்சரியமில்லை. அவர்கள் அவளை இன்று நார்டிக் நடைபயிற்சிக்குக் கூட்டிச் சென்றனர். 12 00:00:39,081 --> 00:00:40,082 சரி. 13 00:00:40,791 --> 00:00:41,750 டீ எப்படி உள்ளது? 14 00:00:41,750 --> 00:00:44,670 அந்தக் கடையில் இருந்தவர் இது அவருக்கு வேலை செய்ததாகக் கூறினார். இது நீ தூங்க உதவுகிறதா? 15 00:00:44,670 --> 00:00:47,214 ஆம். அதாவது, நான் இதைக் குடிக்க முயலும்போதெல்லாம், 16 00:00:47,214 --> 00:00:49,258 நான் தூங்குவேன் என நினைக்கிறேன், எனவே... 17 00:00:50,175 --> 00:00:52,678 நீங்கள் பரிந்துரைத்த பெண்ணுடன் நான் இரவு யோகா செய்யப் போகிறேன். 18 00:00:52,678 --> 00:00:54,638 - அருமை. ஆம், ரெபெக்கா. - ஆம். 19 00:00:54,638 --> 00:00:58,016 ஆம், அவர் மிகவும் பாசிட்டிவான பயிற்சியாளர். உன் மனநிலைக்கு ஏற்றவர். 20 00:00:58,016 --> 00:00:59,309 - உனக்கு நல்ல மனநிலை பிடிக்கும். - ஒன்று சொல்லவா? 21 00:00:59,309 --> 00:01:02,938 அவரது வகுப்புகளைப் பார்க்கும் வரை என் மனநிலை மோசமாக இருந்ததை நான் உணரவில்லை. 22 00:01:02,938 --> 00:01:05,816 ஆனால் இப்போது என் மனநிலை... 23 00:01:08,610 --> 00:01:11,321 நீ... ஒரு பழக்கத்திற்குள் செல்வதில் எனக்கு மகிழ்ச்சி. 24 00:01:11,321 --> 00:01:13,365 அந்த இரவுக்குப் பிறகு. 25 00:01:13,365 --> 00:01:14,449 ஆம், எனக்கும்தான். 26 00:01:15,868 --> 00:01:17,953 அருமை. இது நான் தூங்கும் நேரம். 27 00:01:17,953 --> 00:01:21,248 உன்னை அங்கே பார்க்கிறேன். அதாவது உன்னை அங்கே பார்க்கிறேன். 28 00:01:21,832 --> 00:01:22,749 அற்புதம். 29 00:01:22,749 --> 00:01:23,834 - ஆம். - சரி. 30 00:01:26,378 --> 00:01:27,462 நான் கூற மறந்துவிட்டேன். 31 00:01:27,963 --> 00:01:29,798 என் அப்பா பாப்பிக்காக செய்த ஹாபிஹார்ஸ் தெரியுமல்லவா? 32 00:01:38,473 --> 00:01:39,474 கடவுளே. 33 00:01:44,479 --> 00:01:46,398 சரி. நீ என்னுடன் வா. 34 00:01:49,693 --> 00:01:50,819 ஆம், தெரியுமென நினைக்கிறேன். 35 00:01:50,819 --> 00:01:53,655 அது எங்கே என்று தெரியுமா? எல்லா இடத்திலும் தேடியும் அது கிடைக்கவில்லை. 36 00:01:53,655 --> 00:01:55,532 நாளை அதனுடன் அவளது ஃபோட்டோ வேண்டும் என்கின்றனர். 37 00:01:55,532 --> 00:01:56,617 ஃபோட்டோவா? ஏன்? 38 00:01:56,617 --> 00:01:58,702 தி கட்டிங் வெட்ஜ் என்னும் குடும்பச் செய்திமடலுக்காக. 39 00:01:58,702 --> 00:02:00,787 அப்பா அதை ஆஸ்திரேலிய கசின்களிடம் காட்ட விரும்புகிறார். 40 00:02:00,787 --> 00:02:02,831 அது அவரது திறமையின் சிறந்த எடுத்துக்காட்டு என்கிறார். 41 00:02:02,831 --> 00:02:05,709 ஆம், அது பாப்பியின் அலமாரியில் இருக்கும். 42 00:02:05,709 --> 00:02:07,794 அங்கே பார்த்துவிட்டேன். ஆனால், இன்னொரு முறை பார்க்கிறேன். 43 00:02:07,794 --> 00:02:10,714 இல்லை! வேண்டாம். நான் பார்க்கிறேன். நீங்கள் களைப்பாக இருக்கிறீர்கள். 44 00:02:11,340 --> 00:02:12,799 - உனக்குப் பிரச்சினையில்லை என்றால். - ஆம். 45 00:02:12,799 --> 00:02:13,884 அருமை. அது... 46 00:02:13,884 --> 00:02:15,093 கொஞ்ச நேரத்தில் பார்க்கலாம். 47 00:02:21,725 --> 00:02:22,726 கண்டிப்பாக. 48 00:03:16,780 --> 00:03:18,365 சரி. 49 00:03:19,783 --> 00:03:20,826 ஹேய், யோகாவால் களைப்படைந்துவிட்டேன். 50 00:03:20,826 --> 00:03:23,036 கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கவும் கவலையை மறக்கவும் 51 00:03:23,036 --> 00:03:24,413 கொஞ்சம் வெளியே செல்கிறேன் எல் X 52 00:03:35,465 --> 00:03:36,466 அது அதிகம். 53 00:03:54,443 --> 00:03:56,528 நீ தூங்குவதை நான் பார்க்கவில்லை, நீ அதைத்தான் நினைக்கிறாய் எனில். 54 00:03:57,154 --> 00:03:58,280 - சரி. - இல்லை. என்னால்... 55 00:03:58,280 --> 00:04:00,616 நான் அதைத்தான் செய்கிறேன் என நீ ஏன் நினைக்கிறாய் என்று புரிகிறது... 56 00:04:00,616 --> 00:04:02,576 சரி. ஏனெனில் நீ நான் தூங்குவதைப் பார்த்துக்கொண்டிருந்தாய். 57 00:04:02,576 --> 00:04:04,369 ஆனால் நான்... ஆம், சரி, நான் உன்னை... 58 00:04:04,369 --> 00:04:05,954 ஆனால் அது மோசமான விதத்தில் இல்லை... 59 00:04:05,954 --> 00:04:08,165 ஒரு பெண் தூங்குவதைப் பார்க்க மோசமில்லாத வழி உள்ளதா? 60 00:04:08,165 --> 00:04:10,584 ஆம். நான்... நிறைய இருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன். 61 00:04:11,835 --> 00:04:13,295 சரி. இது நன்றாக இருக்க வேண்டும். 62 00:04:13,295 --> 00:04:15,589 ஆம். 63 00:04:15,589 --> 00:04:17,841 ஒன்று, ஸ்லீப்பிங் பியூட்டி. 64 00:04:17,841 --> 00:04:19,343 ஆண் தூங்கும் பெண்ணைப் பார்ப்பது 65 00:04:19,343 --> 00:04:22,179 மட்டுமின்றி அவளை உயிருடன் வர வைக்கிறான். 66 00:04:22,179 --> 00:04:23,472 அது ஒரு இளவரசன். 67 00:04:23,472 --> 00:04:26,558 சரி. ஒன்று, இளவரசர்களும் மோசமானவர்களாக இருக்கலாம். 68 00:04:26,558 --> 00:04:27,935 அது அனைவருக்கும் தெரியும். 69 00:04:27,935 --> 00:04:31,688 இரண்டு, அந்தக் கதை நன்றாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 70 00:04:31,688 --> 00:04:33,482 அது கொஞ்சம் சிக்கலானது. 71 00:04:33,982 --> 00:04:36,902 இன்னும் உள்ளது. இரண்டு. கோமாவில் இருப்பவரை டாக்டர் பார்ப்பது. 72 00:04:37,611 --> 00:04:38,654 அந்தச் சூழலில், 73 00:04:38,654 --> 00:04:42,282 பெண்கள் தூங்குவதைப் பார்ப்பதற்காகவே நீ டாக்டராகியிருக்கிறாய் என நினைக்கிறேன். 74 00:04:43,283 --> 00:04:44,952 சத்தியமாக நீ தூங்குவதை நான் பார்க்கவில்லை. 75 00:04:45,911 --> 00:04:48,205 எப்போதும் உன்னை இவ்வளவு எளிதாக டென்ஷன் ஆக்க முடியுமா? 76 00:04:48,205 --> 00:04:50,666 ஆம். என்னை ஏமாற்றிவிட்டாய். 77 00:04:51,250 --> 00:04:52,835 நள்ளிரவில் ஜேமி டாட்ஜர்ஸ் விருந்து வேறு. 78 00:04:52,835 --> 00:04:54,461 அது கண்டிப்பாக மோசமானது இல்லை. 79 00:04:54,461 --> 00:04:56,797 உண்மை என்னவெனில், உன்னிடம் ஒன்றை எப்படிச் சொல்வது என யோசித்தேன். 80 00:04:56,797 --> 00:04:59,049 நீ தூங்கும்போது சரியான நேரமாக இருக்கும் என நினைத்தேன். 81 00:04:59,049 --> 00:05:01,426 - நான் முயன்றது... - ஏன்? என்ன கூற விரும்பினாய்? 82 00:05:02,594 --> 00:05:04,930 மிக்க நன்றி. 83 00:05:05,681 --> 00:05:07,391 எதற்காக? செக்ஸுக்காகவா? 84 00:05:07,391 --> 00:05:11,812 இல்லை. அதாவது, அதற்கும்தான். அது நன்றாக இருந்தது. 85 00:05:11,812 --> 00:05:14,231 ஆனால், இல்லை. இல்லை, எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்ததற்காக. 86 00:05:14,231 --> 00:05:15,482 அதாவது... 87 00:05:15,482 --> 00:05:17,234 - வெளியே எடு! - அடக் கடவுளே! 88 00:05:17,234 --> 00:05:19,403 என் விரல். என்ன செய்கிறாய்? 89 00:05:20,362 --> 00:05:21,488 ஆம், அதற்குப் பிறகுதான். 90 00:05:21,488 --> 00:05:23,323 - பரவாயில்லை. - பரவாயில்லையா? 91 00:05:23,323 --> 00:05:25,367 அப்படி இல்லையெனில் இங்கே வந்திருப்பேன் என நினைக்கிறாயா? 92 00:05:26,910 --> 00:05:28,287 அது ஒரு விபத்து. 93 00:05:28,287 --> 00:05:30,080 நான் அதைக் கடந்துவிட்டேன். நீயும் கடக்க வேண்டும். 94 00:05:30,080 --> 00:05:31,582 கடப்பேன். நன்றி. 95 00:05:33,292 --> 00:05:34,293 இரு. 96 00:05:34,293 --> 00:05:37,045 பரவாயில்லை. அதற்கு ஒரு வழி உள்ளது. 97 00:05:37,546 --> 00:05:39,214 - நான் கொஞ்சம்... - வேண்டாம், எனக்கு உதவ முயற்சி செய்யாதே. 98 00:05:39,214 --> 00:05:41,842 நான் இப்படி வாழக் கற்றுகொள்ள வேண்டும். 99 00:05:48,140 --> 00:05:49,224 அது அருமையான டீ. 100 00:05:49,224 --> 00:05:50,767 நீ மோசமானவள். 101 00:05:58,150 --> 00:06:00,694 ஹாய். நான் டேனி. ஆம். நான் வேடிக்கையாக எதுவும் கூறலாம் 102 00:06:00,694 --> 00:06:03,572 என்றிருந்தேன், ஆனால் எதுவும் தோன்றவில்லை. ஆம். 103 00:06:03,572 --> 00:06:06,033 உங்கள் விஷயத்தைச் சொல்லுங்கள், நான் திரும்ப அழைக்கிறேன். 104 00:06:06,533 --> 00:06:07,826 ஹாய். 105 00:06:07,826 --> 00:06:11,747 இன்னும் விழித்திருக்கிறாயா? நான் விழித்துள்ளேன். 106 00:06:14,166 --> 00:06:18,003 இதுதான் நாம் பேசாமல் அதிக நாட்கள் இருப்பது, 107 00:06:18,587 --> 00:06:20,380 எப்போதிருந்து என்று பார்த்தால்... 108 00:06:21,215 --> 00:06:22,216 அதாவது... 109 00:06:24,134 --> 00:06:26,595 இதுவரை இப்படி இருந்ததே இல்லை. 110 00:06:26,595 --> 00:06:29,515 எனவே, ஆம். எனக்கு கால் செய். 111 00:06:33,018 --> 00:06:35,854 அன்று இரவு முக்கியமான விஷயம் என்று தெரியும். 112 00:06:36,688 --> 00:06:37,981 நீ எனக்காக ஃபிளாட்டைவிட்டு வெளியே வந்தது. 113 00:06:38,607 --> 00:06:40,442 நன்றி. நீ மிகவும் இனிமையானவன். 114 00:06:43,403 --> 00:06:44,905 நீ நன்றாக இருக்கிறாய் என்பதை எனக்குத் தெரியப்படுத்துகிறாய்? 115 00:06:44,905 --> 00:06:47,074 நான்... உன்னை நினைத்துக் கவலைப்படுகிறேன். 116 00:06:47,699 --> 00:06:51,328 சரி. நன்றி. பை, டேனி. 117 00:06:58,752 --> 00:07:00,838 அடக் கடவுளே, இன்று இது நடக்க வேண்டாம். 118 00:07:02,631 --> 00:07:04,883 - பெட்டியில் பார்த்தீர்களா? - நான் பார்க்கிறேன். 119 00:07:04,883 --> 00:07:07,553 - ஆம், சரியாகப் பார்க்கிறீர்களா? - நான் ஒவ்வொரு பெட்டியையும் பார்க்கிறேன். 120 00:07:07,553 --> 00:07:09,680 அதாவது, பாஸ்போர்ட்டை யார் ஸ்டோரேஜ் யூனிட்டில் வைப்பார்கள்? 121 00:07:09,680 --> 00:07:11,932 வாயை மூடிக்கொண்டு தேடுவதற்கு உதவி செய்கிறாயா? 122 00:07:11,932 --> 00:07:13,642 நீங்கள் எதற்கும் உதவாதவர். 123 00:07:14,685 --> 00:07:15,686 திருமணம் செய்துகொள்ளாதீர்கள். 124 00:07:16,645 --> 00:07:17,729 விளையாடுகிறீர்களா? 125 00:07:19,815 --> 00:07:21,650 என் எல்லாப் பொருட்களும் போய்விட்டது என்றால் என்ன அர்த்தம்? 126 00:07:22,943 --> 00:07:25,529 பார், ஃபிரெட்டீ, நீ பயப்படுகிறாய். 127 00:07:26,446 --> 00:07:28,866 நீ என்ன சொல்ல முயன்றாய்? 128 00:07:29,366 --> 00:07:31,869 நீ பார்க்கக் கூடாது என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக ஃபிளாட்டைவிட்டு வெளியேறினானா? 129 00:07:35,163 --> 00:07:37,791 ஹேய், பூனைக்குட்டி. இங்கே என்ன உள்ளது? 130 00:07:38,500 --> 00:07:40,627 இங்கே எதுவும் பூனையைப் பார்த்தீர்களா? 131 00:07:41,336 --> 00:07:43,130 பூனையா? இல்லை. 132 00:07:43,130 --> 00:07:46,508 அந்தப் பூனை ஒவ்வொரு பெட்டியாகச் சென்று பிறரது பொருட்களை நாசம் செய்கிறது. 133 00:07:46,508 --> 00:07:49,094 முன்பு கிட்டத்தட்ட பிடித்துவிட்டேன், ஆனால் அது ஓடிவிட்டது. 134 00:07:49,094 --> 00:07:50,846 அந்தப் பூனைக்குட்டி இங்கே மாட்டிக்கொண்டிருக்க வேண்டும். 135 00:07:50,846 --> 00:07:52,014 அது பயத்தில் இருக்க வேண்டும். 136 00:07:52,014 --> 00:07:54,808 ஆம். வருத்தமாக உள்ளதா? 137 00:07:56,602 --> 00:07:58,854 சரி. நான் போக வேண்டும். 138 00:08:00,689 --> 00:08:05,402 ஹேய், பூனைக்குட்டி. வெளியே வா, அத்துடன் எல்லாம் முடிந்துவிடும். 139 00:08:27,966 --> 00:08:29,259 அடக் கடவுளே. 140 00:08:29,259 --> 00:08:30,928 அதைச் செய்யாமல் இருக்கிறாயா? 141 00:08:36,099 --> 00:08:36,975 சரி. 142 00:08:46,485 --> 00:08:49,154 என்ன? பின்னால் இருக்கிறாயா? 143 00:08:53,325 --> 00:08:55,494 அடக் கடவுளே. 144 00:08:56,328 --> 00:08:57,329 ஹாய், நண்பா. 145 00:09:02,084 --> 00:09:03,585 ஹலோ. 146 00:09:04,461 --> 00:09:06,713 உன்னை வீட்டுக்குக் கூட்டிச் செல்ல ஆசைப்படுகிறேன். 147 00:09:06,713 --> 00:09:08,298 பாப்பிக்கு பூனை பிடிக்கும். 148 00:09:09,299 --> 00:09:11,301 வெஜ்ஜீக்கு அலர்ஜி உள்ளது. மன்னித்துவிடு. 149 00:09:12,177 --> 00:09:13,470 ஹலோ, நண்பா. 150 00:09:13,470 --> 00:09:16,932 சரி. அங்கே பாதுகாப்பாக இரு, சரியா? 151 00:09:21,687 --> 00:09:22,813 அடக் கடவுளே. 152 00:09:30,529 --> 00:09:31,613 டிஸ்க்மேன். 153 00:09:34,783 --> 00:09:36,869 வாவ். 154 00:09:39,288 --> 00:09:41,540 லிசா ஆஸ்குட் திறமையானவள். 155 00:09:41,540 --> 00:09:44,001 - ஜுராசிக் பார்க். - 1993. 156 00:09:44,001 --> 00:09:45,586 ஜுராசிக் பார்க் 2. 157 00:09:45,586 --> 00:09:47,796 அது ஜுராசிக் பார்க் திரைப்படங்களாக இருக்க வேண்டியதில்லை. 158 00:09:47,796 --> 00:09:49,256 உனக்குத் தெரியாதா? 159 00:09:49,256 --> 00:09:50,340 அது 1997. 160 00:09:50,966 --> 00:09:52,676 - ஆம். - நான் திறமைசாலி. 161 00:09:52,676 --> 00:09:55,387 திரைப்படங்கள் வெளிவந்த ஆண்டுகளைக் கூறுவதில் திறமைசாலி. 162 00:09:55,387 --> 00:09:56,597 - தெரியும். பரவாயில்லை. - ஆம். 163 00:09:56,597 --> 00:09:59,183 ஆனால் உனக்குத் தெரியாததை நான் கண்டறியப் போகிறேன். 164 00:09:59,183 --> 00:10:01,768 - உன்னை வீழ்த்துகிறேன். - எனக்குப் பிடித்துள்ளது. போட்டி. 165 00:10:02,269 --> 00:10:03,854 இன்னொன்றைக் கேள். 166 00:10:03,854 --> 00:10:07,191 - தி லேண்ட் பிஃபோர் டைம். கடினமானது. - ஆம். அது ஒரு திரைப்படம். 167 00:10:08,317 --> 00:10:09,151 உனக்குத் தெரியுமா? 168 00:10:09,943 --> 00:10:11,862 - ஆம், என்னால் கண்டறிய முடியும். - எனக்குத் தெரியுமா? 169 00:10:11,862 --> 00:10:13,238 - உனக்குத் தெரியுமா? - ஆம், எனக்குத் தெரியும். 170 00:10:13,238 --> 00:10:15,073 நாம் இருவரும் ஒரே நேரத்தில் கூறி, நம் இருவருக்கும் தெரிகிறதா எனப் பார்ப்போம். 171 00:10:15,073 --> 00:10:19,286 - ஆம். 1988! - 1988! 172 00:10:19,286 --> 00:10:22,039 அதுதான். நாம் இருவரும் வெற்றி பெற்றோம். கேம் ஓவர். 173 00:10:22,039 --> 00:10:23,540 - ஜேமி டாட்ஜர்! - ஜேமி டாட்ஜர் சாப்பிடலாம். 174 00:10:23,540 --> 00:10:25,584 நாம் இன்னொன்று சாப்பிட வேண்டும், ஏனெனில் அவை நமத்துப் போகின்றன. 175 00:10:27,461 --> 00:10:30,172 அடக் கடவுளே. நான் இதைப் பற்றி முற்றிலும் மறந்துவிட்டேன். 176 00:10:31,381 --> 00:10:35,844 டேனி, வாய்ஸ் நோட்டுக்காக மன்னித்துவிடு, ஆனால் என் டீனேஜ் டைரி கிடைத்தது. 177 00:10:35,844 --> 00:10:37,971 இதைக் கேள், சரி. “ஜெஸ் வீட்டில் ஸ்லீப்ஓவர். 178 00:10:37,971 --> 00:10:40,432 நாங்கள் தி ரிங் திரைப்படம் பார்த்து பயந்திருந்தோம். 179 00:10:40,432 --> 00:10:42,100 ஜெஸ் நள்ளிரவில் விழித்தாள். 180 00:10:42,100 --> 00:10:45,103 நான் ஹாலில் தூக்கத்தில் நடந்துகொண்டிருந்தேன்.” 181 00:10:45,938 --> 00:10:47,105 எப்போதும் தூக்கமின்றிதான் இருந்துள்ளேன். 182 00:10:47,105 --> 00:10:51,276 ”அவள் என்னை தி ரிங்கில் வரும் பெண் என நினைத்து சுவரில் இருந்து ஒரு தட்டை எடுத்து 183 00:10:51,276 --> 00:10:54,571 என் தலையில் வீசி, வீட்டில் இருந்த அனைவரையும் எழுப்பிவிட்டாள்.” 184 00:10:57,032 --> 00:10:58,617 அடக் கடவுளே, இது என்ன? 185 00:10:58,617 --> 00:11:02,579 ”நூலகத்தில் மீண்டும் நான் மட்டும் தனியாக மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்...” 186 00:11:04,248 --> 00:11:06,333 ஆம். அது மிகவும் வேடிக்கையாக இருக்காது. 187 00:11:06,333 --> 00:11:09,253 இரவு 11:41 188 00:11:16,552 --> 00:11:17,886 பழைய அறிவிப்புகள் எதுவுமில்லை 189 00:11:18,720 --> 00:11:19,721 எங்கே இருக்கிறாய்? 190 00:11:21,431 --> 00:11:24,643 இயல்பாகவே ஆங்கஸ்ஸின் ரோமம் மிதக்கும் தன்மையுடையது என்பதால், 191 00:11:24,643 --> 00:11:26,562 அது மூழ்குவது சாத்தியமற்றது. 192 00:11:27,980 --> 00:11:31,191 கடல் நீர்நாய்களுக்குத்தான் விலங்குகளிலேயே தடிமனான ரோம அடுக்கு உள்ளது. 193 00:11:31,191 --> 00:11:33,819 - லீஸ்? - ஹாய், ஆடம். தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். 194 00:11:34,319 --> 00:11:35,279 நான் யோசித்துக்கொண்டிருந்தேன்... 195 00:11:35,279 --> 00:11:38,323 கடல் நீர்நாய்களுக்கு தங்களின் கைகளுக்கு அடியில் பாக்கெட்டுகள் இருப்பது உனக்குத் தெரியுமா? 196 00:11:38,323 --> 00:11:39,408 என்ன? 197 00:11:39,408 --> 00:11:42,744 அவை ஜாக்கெட்டுகள் அணிவதில்லை. அது அவற்றின் தோலிலேயே இருப்பது. 198 00:11:43,495 --> 00:11:46,081 சரி. அருமை. 199 00:11:46,582 --> 00:11:49,334 பார், ஆடம், டேனி உன்னிடம் பேசினானா? நான் அவனிடம் ஒரு வாரமாகப் 200 00:11:49,334 --> 00:11:51,587 பேசவில்லை, நான் கொஞ்சம் கவலைப்படத் தொடங்கிவிட்டேன். 201 00:11:51,587 --> 00:11:53,088 அவற்றில் அவை என்ன வைத்திருக்கும்? 202 00:11:53,088 --> 00:11:55,257 தெரியவில்லை. மன்னித்துவிடு. 203 00:11:55,257 --> 00:11:57,384 கொஞ்சம் கடல் நீர்நாய்களை மறந்துவிடு. 204 00:11:57,384 --> 00:11:58,677 மறக்க வேண்டும் என நினைக்கிறேன். 205 00:11:59,303 --> 00:12:01,972 உன்னிடம் சிறிய உதவி கேட்கலாமா? 206 00:12:04,224 --> 00:12:05,559 - ஆடம்? - என்ன? 207 00:12:38,675 --> 00:12:41,220 உறுதிசெய்வதற்காக, கண்டிப்பாக இதை மீண்டும் செய்ய விரும்புகிறாயா? 208 00:12:42,095 --> 00:12:44,056 நீ விசித்திரமானவன், இல்லையா? 209 00:12:44,056 --> 00:12:45,140 உண்மைதான். 210 00:12:45,766 --> 00:12:48,560 நான் கூறிய அந்த இத்தாலிய உணவகத்திற்கு நாம் போகலாம். 211 00:12:48,560 --> 00:12:50,812 அதாவது, அது தூரம் இல்லையெனில். அது உனக்கு கஷ்டம் என்று எனக்குத் தெரியும். 212 00:12:50,812 --> 00:12:52,105 இல்லை. கடினமில்லை. 213 00:12:52,105 --> 00:12:55,025 இல்லை. அதாவது, கடினம்தான். ஆனால் நான் முயற்சி செய்கிறேன். 214 00:12:55,025 --> 00:12:56,109 யேய். 215 00:12:58,654 --> 00:13:01,281 உன்னை கதவு வரை பத்திரமாகக் கூட்டி வந்ததில் மகிழ்ச்சி. 216 00:13:02,032 --> 00:13:03,116 என் நாயகனே. 217 00:13:06,161 --> 00:13:08,121 ஆடம்? தரையில் என்ன செய்துகொண்டிருக்கிறாய்? 218 00:13:09,665 --> 00:13:11,917 டேனி. நீ நன்றாக இருக்கிறாய். 219 00:13:11,917 --> 00:13:13,961 நாங்கள் உன்னைப் பற்றிக் கவலைப்பட்டோம். 220 00:13:15,087 --> 00:13:17,631 - யார்? - அனைவரும்தான். 221 00:13:17,631 --> 00:13:19,007 - மக்கள். - மக்களா? 222 00:13:19,007 --> 00:13:21,009 இங்கே என்ன நடக்கிறது? என்ன இது? 223 00:13:23,220 --> 00:13:24,221 முடியாது. 224 00:13:24,930 --> 00:13:26,181 என்ன முடியாது. 225 00:13:27,724 --> 00:13:29,309 உன்னிடம் சொல்ல அனுமதியில்லை. 226 00:13:29,309 --> 00:13:31,061 எங்களிடம் எதைச் சொல்ல அனுமதியில்லை? 227 00:13:31,061 --> 00:13:33,063 - ஒன்றுமில்லை. - ஒன்றுமில்லாததைச் சொல்ல அனுமதியில்லையா? 228 00:13:36,191 --> 00:13:37,860 ஆம், மன்னித்துவிடு, லீஸ். என்னால் இதைச் செய்ய முடியாது. 229 00:13:37,860 --> 00:13:38,944 லிசா? 230 00:13:39,611 --> 00:13:40,612 கண்டிப்பாக. 231 00:13:42,281 --> 00:13:43,490 ஹாய், டேனி. 232 00:13:44,074 --> 00:13:45,742 கடவுளே, இது விசித்திரமாக உள்ளது, இல்லையா? 233 00:13:46,410 --> 00:13:47,703 ஆம், உண்மைதான். 234 00:13:49,329 --> 00:13:51,748 ஹாய், நான் ஏமி. நீங்கள்தான் லிசாவாக இருக்க வேண்டும். 235 00:13:51,748 --> 00:13:52,875 ஹாய்... 236 00:13:53,458 --> 00:13:55,127 இருங்கள், ஏமி, அதாவது அந்த... 237 00:13:55,127 --> 00:13:56,253 அந்த... 238 00:13:58,255 --> 00:14:00,048 குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். 239 00:14:00,048 --> 00:14:01,758 என்ன நடக்கிறது? என்ன இது? 240 00:14:03,635 --> 00:14:05,137 மன்னிக்கவும். அதை என்னிடம் கேட்கிறாயா? 241 00:14:06,555 --> 00:14:07,931 நான் போக வேண்டும். 242 00:14:07,931 --> 00:14:10,392 - ஓ, இல்லை... அது சீக்கிரம் வந்துவிட்டது. - என் டாக்ஸி சீக்கிரம் வந்துவிடும். 243 00:14:10,392 --> 00:14:11,768 ஆம். வேகம்தான். 244 00:14:11,768 --> 00:14:14,146 கேள், இது நாம் செய்யும்... விஷயம் இல்லை என்று இவளிடம் சொல். 245 00:14:14,146 --> 00:14:15,981 - இது வழக்கமாக நடக்காது. - இது நிஜமாக நடக்காது. 246 00:14:15,981 --> 00:14:17,274 பரவாயில்லை. 247 00:14:17,983 --> 00:14:19,943 ரெபெக்கா டி மார்னே இறந்துவிட்டாள். 248 00:14:24,198 --> 00:14:25,199 நீங்கள் பெரிய ரசிகரா? 249 00:14:25,199 --> 00:14:29,745 அவள்தான் என் அதிக வயதான பூனை. நீங்கள் அவளது அஞ்சலியை இடையூறு செய்தீர்கள். 250 00:14:34,082 --> 00:14:37,169 நாங்கள் ஒரு நிமிட மௌன அஞ்சலியில் 47 நொடிகள் கடந்திருந்தோம். 251 00:14:37,169 --> 00:14:41,340 நாம் அடுத்த 13 நொடிகளுக்கு மௌனமாக இருந்தால், 252 00:14:41,340 --> 00:14:43,050 நாம் புகழஞ்சலிக்குச் செல்லலாம். 253 00:14:54,228 --> 00:14:56,188 - அது என் டாக்ஸி. - நீ போக வேண்டும். 254 00:14:56,188 --> 00:14:59,149 - நான் போக வேண்டும். நாளை பேசலாம். - ஆம். நாளை முடிந்தால் பேசலாம். 255 00:15:02,069 --> 00:15:04,738 டேனி, இரு. நான் விளக்குகிறேன். நான்... 256 00:15:05,781 --> 00:15:06,698 இல்லை. 257 00:15:08,867 --> 00:15:11,954 சரி. அனைவரும் முடித்துவிட்டீர்கள் எனில், தொடரலாம். 258 00:15:22,506 --> 00:15:23,507 சரி. 259 00:15:29,263 --> 00:15:30,472 ஹாய். 260 00:15:31,473 --> 00:15:33,684 மன்னித்துவிடு. உன்னை என்னுடன் கூட்டிச் செல்ல முடியாது. 261 00:15:37,688 --> 00:15:38,689 உண்மையில்... 262 00:15:40,274 --> 00:15:43,360 உன்னைப் பார்த்துக்கொள்ளக்கூடிய ஒருவரை எனக்குத் தெரியும். 263 00:15:46,280 --> 00:15:47,281 ஆம். 264 00:15:51,994 --> 00:15:52,995 அருமை. 265 00:15:59,751 --> 00:16:00,752 அடச்சே. 266 00:16:03,755 --> 00:16:04,965 ஆம், நீ இருக்கிறாய். 267 00:16:07,551 --> 00:16:09,011 - ஹாய். - எப்படி இருக்கிறீர்கள்? 268 00:16:11,889 --> 00:16:12,973 அதைக் கேட்டீர்களா? 269 00:16:13,974 --> 00:16:14,975 இல்லை. 270 00:16:18,770 --> 00:16:19,771 இப்போது என்ன? 271 00:16:21,440 --> 00:16:22,441 இந்த லைட்டுகள். 272 00:16:33,327 --> 00:16:36,205 வளர்ச்சியடைந்த ஆங்கஸ் தினமும் 273 00:16:36,205 --> 00:16:39,750 அவற்றின் எடையில் 40 சதவீதம் உணவி... 274 00:16:39,750 --> 00:16:40,959 எதையும் மறந்துவிட்டாயா? 275 00:16:41,877 --> 00:16:43,504 - எப்படி இருக்கிறீர்கள்? - வெஜ்ஜீ. 276 00:16:44,129 --> 00:16:48,008 திடீரென வந்ததற்கு மன்னிக்கவும். நான் ஓடிக்கொண்டிருந்தபோது இங்கே வந்துவிட்டேன். 277 00:16:48,884 --> 00:16:50,928 - இங்கே ஓடி வந்தீர்களா? - உண்மையில், நான் நிலாவுக்கு ஓடுகிறேன். 278 00:16:51,762 --> 00:16:53,931 - நீங்கள் தவறான பாதையில் வந்துவிட்டீர்கள். - இல்லை. மன்னிக்கவும். 279 00:16:54,431 --> 00:16:57,142 அதாவது, நிலாவானது பூமியிலிருந்து 384,000 மைல் 280 00:16:57,142 --> 00:16:59,019 தூரத்தில் உள்ளது. ஆம். 281 00:16:59,019 --> 00:17:01,271 என் 60 வயதிற்குள் அந்தத் தூரத்தைக் கடக்க வேண்டும் என்பது என் இலக்கு. 282 00:17:02,481 --> 00:17:03,690 நல்லது. அருமை. 283 00:17:05,400 --> 00:17:06,652 இது உங்களுக்காக. 284 00:17:06,652 --> 00:17:09,363 என் பெற்றோர் எப்போதும் சொல்வது போல, யார் வீட்டுக்கும் வெறும் கையுடன் செல்லக் கூடாது. 285 00:17:09,363 --> 00:17:10,446 நல்லது. நன்றி. 286 00:17:10,446 --> 00:17:12,449 - உங்களுக்கு ஒரு கிளாஸ் வேண்டுமா? - லிசா இங்கே இருக்கிறாளா? 287 00:17:13,492 --> 00:17:14,492 என்ன? 288 00:17:14,992 --> 00:17:16,537 லிசா. அவள் வீட்டில் இல்லை. 289 00:17:17,663 --> 00:17:19,623 இல்லை. மன்னிக்கவும், இல்லை. 290 00:17:19,623 --> 00:17:20,707 சரி. 291 00:17:21,458 --> 00:17:22,501 ஏன்? அவளைத் தொலைத்துவிட்டீர்களா? 292 00:17:23,126 --> 00:17:24,127 இருக்கலாம். 293 00:17:26,338 --> 00:17:29,675 மன்னிக்கவும். நான்... அவள் இங்கே வந்திருக்கலாம் என எப்படியோ நினைத்தேன். 294 00:17:32,052 --> 00:17:33,846 - இதுதான் ஹால். - அது லிப்ஸ்டிக்கா? 295 00:17:33,846 --> 00:17:35,764 என் காதலி ஏமி பற்றி உங்களிடம் கூறினேனா? 296 00:17:35,764 --> 00:17:37,391 தீவிரமான உறவில் இருக்கிறோம். 297 00:17:38,058 --> 00:17:39,142 இருவருமே தீவிரமாக உள்ளோம். 298 00:17:39,142 --> 00:17:41,562 - அருமை. உங்களுக்கு நல்ல விஷயம். - ஆம். அவள் கனிவானவள். 299 00:17:43,355 --> 00:17:44,982 உங்கள் பாத்ரூமைப் பயன்படுத்திக்கொள்ளலாமா? 300 00:17:46,567 --> 00:17:47,651 நிச்சயமாக. 301 00:17:47,651 --> 00:17:48,944 அருமை. அது இந்தப் பக்கம்தானே? 302 00:17:48,944 --> 00:17:51,446 இல்லை. அது வலதுபக்கம் உள்ளது. அங்கே... 303 00:17:53,699 --> 00:17:54,700 எல்லாம் சரியாக உள்ளதா? 304 00:17:54,700 --> 00:17:57,744 ஆம். அது ஃபிரெஞ்சு ஒயின். 305 00:17:59,329 --> 00:18:02,124 அதன் லேபிளில் இது சிக்கன் மற்றும் மீனுடன் நன்றாக இருக்கும் என்றுள்ளது. 306 00:18:02,124 --> 00:18:04,126 எனக்கு அதைப் பற்றிப் பெரிதாகத் தெரியாது. 307 00:18:04,126 --> 00:18:07,212 ஆனால், உங்களிடம் சிக்கன் அல்லது மீன் உணவுகள் இருந்தால், 308 00:18:07,212 --> 00:18:09,506 அவற்றுடன் இது நன்றாக இருக்கும். 309 00:18:09,506 --> 00:18:10,465 சரி. 310 00:18:10,465 --> 00:18:14,803 ஓ, லிசா, ஒருமுறை ஒயின் சுவைப்பதற்கு வவுச்சர் வாங்கிக் கொடுத்தாள். 311 00:18:15,429 --> 00:18:18,056 ஆனால், துரதிர்ஷ்டவசமாக, என்னால் போக முடியவில்லை, ஏனெனில் எனக்கு... 312 00:18:20,100 --> 00:18:20,976 இரைப்பைக் காய்ச்சல் வந்துவிட்டது. 313 00:18:26,398 --> 00:18:28,567 அது... இதை நான் பார்த்தது நல்லதாகிவிட்டது. 314 00:18:28,567 --> 00:18:30,986 இந்த டைல்களில் கொஞ்சம் நீர் கசிகிறது. 315 00:18:31,737 --> 00:18:33,405 இவற்றை சமீபத்தில் மாற்றினீர்களா? 316 00:18:34,156 --> 00:18:35,240 உங்களிடம் இதன் சாந்து இருந்தால், 317 00:18:35,240 --> 00:18:36,533 நான் சரிசெய்து தருகிறேன். 318 00:18:42,581 --> 00:18:43,582 நன்றாக இருக்கிறாயா? 319 00:18:44,541 --> 00:18:45,459 சரி. 320 00:18:48,795 --> 00:18:49,922 இது ஃபிரஷ்ஷாக உள்ளது. 321 00:18:50,506 --> 00:18:52,090 ஆம். ஓ, ஆம், அது ஃபிரெஞ்சு. 322 00:18:52,090 --> 00:18:56,261 - ஓ, ஆம். கூறினீர்கள். - ஆம், அவர்கள்தான் ஃபிரஷ்ஷாக செய்பவர்கள். 323 00:18:57,137 --> 00:19:01,475 நான் கடைசியாக இந்த நேரத்தில் விழித்திருந்தது நினைவில்லை. 324 00:19:02,142 --> 00:19:04,811 ஆம். நான் இந்த நேரத்தில் கடைசியாகத் தூங்கியது நினைவில்லை. 325 00:19:05,812 --> 00:19:07,523 அது, நான் தூங்கும்போது, 326 00:19:07,523 --> 00:19:11,276 எனக்கு எதுவும் தெரியாத லிசாவின் உலகம் உள்ளது போலத் தோன்றுகிறது. 327 00:19:12,319 --> 00:19:15,489 அது பரவாயில்லை. ஏனெனில், நாங்கள் விழித்திருக்கும்போது அது நன்றாக இருந்தது. 328 00:19:16,198 --> 00:19:18,033 - நன்றாக இருந்ததா? - என்ன? 329 00:19:18,033 --> 00:19:20,494 என்ன? மன்னிக்கவும். என்னவோ கூறினீர்களே? 330 00:19:20,494 --> 00:19:21,870 இல்லை. ஒன்றுமில்லை. 331 00:19:21,870 --> 00:19:23,330 நிச்சயமாகவா? எதுவோ இருந்ததாகத் தெரிந்தது. 332 00:19:23,330 --> 00:19:25,874 இல்லை. அது ஒன்றுமில்லை. நான்... 333 00:19:27,835 --> 00:19:29,461 நான் புஷ்-அப்கள் எடுக்கலாமா? 334 00:19:29,962 --> 00:19:31,630 - என்ன, இப்போதா? - ஆம். 335 00:19:34,216 --> 00:19:36,468 அது நன்றாக உள்ளது. இப்போது என்னால் சிந்திக்க முடியும். 336 00:19:37,511 --> 00:19:38,512 நீங்களும் இணைந்துகொள்ளுங்கள். 337 00:19:38,512 --> 00:19:40,389 நான் வருவேன், ஆனால் எனக்கு பலவீனமான மணிக்கட்டுகள் உள்ளன. 338 00:19:41,557 --> 00:19:45,435 சமீபத்தில் எனக்கு இந்த எண்ணங்கள் வருகின்றன. 339 00:19:46,186 --> 00:19:48,981 ஆம், அவை. எண்ணங்கள் பற்றிப் பேசாதீர்கள். 340 00:19:48,981 --> 00:19:51,608 அவைதான் என் வாழ்வின் சாபக்கேடு. அவையும் என் மணிக்கட்டுகளும். 341 00:19:52,484 --> 00:19:56,280 அதாவது லிசா என்னிடமிருந்து விலகுவது போலத் தோன்றுகிறது. 342 00:19:59,533 --> 00:20:01,952 எனக்குப் புரியவில்லை. நான் நினைத்தது, நீங்கள்... 343 00:20:02,619 --> 00:20:03,620 நான் என்ன? 344 00:20:03,620 --> 00:20:04,997 ப்ரொபோஸ் செய்யப் போவதாக நினைத்தேன். 345 00:20:06,081 --> 00:20:07,082 ஆம். 346 00:20:20,053 --> 00:20:22,723 சரி. நெருங்கிவிட்டோம், என நினைக்கிறேன். 347 00:20:24,683 --> 00:20:27,019 அதாவது, நான் அவள் இருக்கும் அறைக்குள் சென்றால், 348 00:20:27,019 --> 00:20:30,063 அவள் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, உடனே வெளியேறிவிடுகிறாள். 349 00:20:30,647 --> 00:20:31,648 சரி. 350 00:20:32,816 --> 00:20:35,986 அவள் அந்த பேச்சுலர் பார்ட்டிக்குப் போனதில் இருந்து, திரும்பவும் தூங்க முயன்றுகொண்டிருக்கிறாள். 351 00:20:37,529 --> 00:20:39,948 அவள் ஏதோ மருந்துகள் எடுத்துக்கொண்டாள், பிறகு தொலைந்துவிட்டாள். 352 00:20:39,948 --> 00:20:41,825 அது அவளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது என நினைக்கிறேன். 353 00:20:43,410 --> 00:20:46,205 நான் அவளிடம் பாப்பிக்காக கொஞ்சம் முதிர்ச்சியுடன் இருக்கும்படி 354 00:20:46,205 --> 00:20:47,289 கூறியிருக்கலாம். 355 00:20:47,956 --> 00:20:51,668 இப்போது, அவள் இந்த மாற்றங்களைச் செய்துகொண்டிருக்கிறாள், 356 00:20:51,668 --> 00:20:55,506 ஆனால், உண்மை என்னவெனில்... 357 00:20:57,424 --> 00:20:59,927 சொல்லுங்கள். அதைப் பற்றிப் பேசுவது உதவியாக இருக்குமெனில் சொல்லுங்கள். 358 00:21:02,471 --> 00:21:04,223 அவள் இனியும் அதில் ஆர்வத்துடன் இருப்பதாக நினைக்கவில்லை. 359 00:21:09,978 --> 00:21:11,230 மன்னிக்கவும், நண்பா, நான் வந்திருக்கக் கூடாது. 360 00:21:11,230 --> 00:21:13,857 இல்லை, போகாதீர்கள். நீங்கள் 500 ஐ நெருங்கிவிட்டீர்கள். 361 00:21:14,858 --> 00:21:16,401 நான் இங்கே வந்ததை லிசாவிடம் சொல்லாதீர்கள். 362 00:21:18,070 --> 00:21:19,279 - சரி. - நன்றி. 363 00:21:22,324 --> 00:21:23,575 வெஜ்ஜீ, இருங்கள். 364 00:21:27,663 --> 00:21:30,207 நீங்கள் வெல்வெட் அண்டர்கிரவுண்டின் “ஐல் பீ யுவர் மிரர்?” கேட்டுள்ளீர்களா? 365 00:21:31,667 --> 00:21:32,584 - இல்லை. - சரி. 366 00:21:32,584 --> 00:21:35,087 அது 1967 இல் வெளிவந்த அவர்களது முதல் ஆல்பத்துடையது. 367 00:21:35,087 --> 00:21:37,381 அந்த ஆல்பத்தின் பெயர் தி வெல்வெட் அண்டர்கிரவுண்ட் & நிகோ. 368 00:21:37,381 --> 00:21:39,633 வேடிக்கையான விஷயம்: ஆண்டி வார்ஹால்தான் அதன் கவரை வடிவமைத்தார். 369 00:21:41,468 --> 00:21:43,345 மன்னிக்கவும், நண்பா. எனக்குப் புரியவில்லை. எதைப் பற்றிப் பேசுகிறீர்கள்? 370 00:21:43,345 --> 00:21:44,638 புரிகிறது. மன்னிக்கவும். 371 00:21:45,305 --> 00:21:47,182 அது ஒரு காதல் பாடல், சரியா? 372 00:21:47,182 --> 00:21:49,393 இதுவரை எழுதப்பட்டதிலேயே மிகவும் அற்புதமான காதல் பாடலாக இருக்கலாம். 373 00:21:50,477 --> 00:21:53,021 அதில் ஒரு வரி வரும், “நான் உன் கண்ணாடியாக இருப்பேன், 374 00:21:53,021 --> 00:21:55,274 உனக்குத் தெரியவில்லை எனில், நீ என்னவோ அதைப் பிரதிபலிப்பேன்.” 375 00:21:57,484 --> 00:21:58,527 தெரியுமா? 376 00:21:59,736 --> 00:22:02,447 நான் சொல்வது, நாம் அனைவரும் நம்மால் முடிந்ததை முயல்கிறோம். புரிகிறதா? 377 00:22:03,824 --> 00:22:06,451 நம் வாழ்வில் பெரும்பாலும், நாம் பொருந்தாதவர் போலவே நாம் அலைகிறோம். 378 00:22:08,036 --> 00:22:11,039 நாம் நாமாக இருப்பதன் மூலமே பிறரை ஏமாற்றமடையச் செய்கிறோம். 379 00:22:12,374 --> 00:22:14,042 ஆனால் அதற்கு அந்த ஒரு நபர் போதும். 380 00:22:16,461 --> 00:22:18,505 தெரியுமா? உங்களைப் பார்க்க. உங்களை நிஜமாகப் பார்த்து... 381 00:22:21,091 --> 00:22:23,427 என்னவாக இருந்தாலும் உங்களுடன் இருப்பதற்குத் தீர்மானிப்பதற்கு. 382 00:22:29,141 --> 00:22:31,476 மாற்றாக, நான் கூறியதை நீங்கள் மறந்துவிட்டு, 383 00:22:31,476 --> 00:22:33,103 உங்களால் முடிந்ததையும் செய்யலாம். 384 00:22:33,103 --> 00:22:36,732 சரி. அது என்னவாக இருக்கும்? நீங்கள் கூறுவதாக இருந்தால். 385 00:22:36,732 --> 00:22:38,483 - அவை... இப்போதா? - ஆம். 386 00:22:40,777 --> 00:22:42,112 நீங்கள் ஷார்ட்ஸில் நன்றாக இருக்கிறீர்கள். 387 00:22:44,156 --> 00:22:45,157 நன்றி. 388 00:22:46,033 --> 00:22:47,910 நான் இவற்றில் நானாக உணர்கிறேன். 389 00:22:47,910 --> 00:22:49,995 உண்மைதான். ஆம். 390 00:22:49,995 --> 00:22:52,080 - நீங்கள் இவற்றிலேயே பிறந்ததாகத் தெரிகிறீர்கள். - வேறு எதுவும்? 391 00:22:52,080 --> 00:22:55,375 - நிச்சயமாக. பாப்பியுடன் நன்றாக இருக்கிறீர்கள். - ஆம். 392 00:22:55,375 --> 00:22:58,003 உங்களுக்கு நிலையான வேலை உள்ளது, இல்லையா? அது இந்தப் பொருளாதாரத்தில் சிறப்பானது. 393 00:22:58,003 --> 00:22:59,796 - சொந்தமாக வீடு உள்ளது. - நல்ல நகைச்சுவை உணர்வு? 394 00:23:00,881 --> 00:23:01,965 சொந்தமாக வீடு உள்ளது. 395 00:23:03,258 --> 00:23:06,053 மேலும் நீங்கள் வெஜ்ஜீ. மிகவும் முக்கியமாக. 396 00:23:06,053 --> 00:23:08,764 அவர் ஒருவர்தான், அவர் இங்கே நிற்கிறார். 397 00:23:10,557 --> 00:23:13,477 ஆம். சரிதான். 398 00:23:15,229 --> 00:23:17,481 நன்றி, டேனி, அனைத்திற்கும். 399 00:23:17,481 --> 00:23:18,607 பரவாயில்லை. கண்டிப்பாக. 400 00:23:20,150 --> 00:23:21,777 சரி. கட்டிப்பிடிப்பது. பரவாயில்லை. 401 00:23:26,281 --> 00:23:27,324 “ஐல் பி யுவர் மிரரா”? 402 00:23:27,324 --> 00:23:29,409 ஆம். அதுதான். 403 00:23:30,285 --> 00:23:31,286 நன்றி. 404 00:23:50,973 --> 00:23:54,977 உன் புதிய உரிமையாளர் வித்தியாசமானவர் என நீ நினைக்கலாம், சரியா? 405 00:23:55,519 --> 00:23:57,938 அது இயல்புதான், சரியா? 406 00:23:57,938 --> 00:23:59,565 நீ அவரிடம் பழகிக்கொள்வாய், 407 00:23:59,565 --> 00:24:03,402 அவர் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு உன்னை யாரும் பார்த்துக்கொள்ள மாட்டார்கள். 408 00:24:03,402 --> 00:24:04,987 அதனால் நீ என்னை நம்ப வேண்டும். 409 00:24:04,987 --> 00:24:08,282 ஆனால் உனக்கு நிஜமாக ஓய்வு வேண்டுமெனில், நீ எதிரில் இருக்கும் டேனியிடம் செல்லலாம். 410 00:24:08,282 --> 00:24:11,285 ஏனெனில் உண்மையில், டேனிதான் மிகவும் அற்புதமான... 411 00:24:16,665 --> 00:24:19,459 - லிசா. - வெஜ். 412 00:25:20,562 --> 00:25:22,564 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்