1 00:00:14,876 --> 00:00:15,918 வணக்கம். 2 00:00:16,418 --> 00:00:19,918 நான் சோர்பிடால் மால்டிடால் ஸைலிடால் மேனிடால் 3 00:00:20,001 --> 00:00:24,959 கால்சியம் கார்பனேட் சோய் லெசிதின் காய்கறி ட்ரைகிளிசெரைட் மற்றும் டால்க். 4 00:00:26,626 --> 00:00:31,501 ஆனால் வசதிக்காக என்னை கம்னு கூப்பிடலாம். 5 00:00:33,084 --> 00:00:36,459 உயிர். அது பிக் பேங்ல தொடங்குச்சு. 6 00:00:39,418 --> 00:00:42,834 எண்ணிலடங்காத அண்டங்கள் உருவாச்சு. 7 00:00:43,751 --> 00:00:49,709 தோராயமா 13.8 பில்லியன் வருஷங்கள் கழிச்சு ரெண்டு முதன்மையான இனங்கள் தோன்றுச்சு. 8 00:00:50,793 --> 00:00:54,209 ஹோமோ சேபியன்ஸ் மற்றும் சிபஸ் எரெக்டஸ். 9 00:00:54,626 --> 00:00:58,751 மற்றபடி மனிதர்கள் மற்றும் உணவு என்றும் சொல்லுவாங்க. 10 00:00:59,168 --> 00:01:02,834 முதல் இனம் தன் வாழ்வாதாரத்துக்காக ரெண்டாவது இனத்தை சாப்பிடுது. 11 00:01:03,959 --> 00:01:07,376 இந்த சாப்பிடுற ஏற்பாடு தெரியாம உணவுகள் வாழ்ந்தன 12 00:01:07,793 --> 00:01:13,043 ஒரு துணிச்சலான சாஸேஜுக்கு இந்த கசப்பான உண்மை தெரியும் வரை. 13 00:01:14,043 --> 00:01:16,168 இந்த புதிய அறிவைக் கொண்டு, 14 00:01:17,251 --> 00:01:20,626 தன் காதலி, உற்ற நண்பர்கள், 15 00:01:22,293 --> 00:01:25,626 அதோட முக்கியமா அந்த இரண்டு இனங்களுக்கு இடையில் 16 00:01:26,043 --> 00:01:28,334 இருக்க பரிமாணச் சுவர்களை உடைக்கிற 17 00:01:28,709 --> 00:01:31,584 சக்திவாய்ந்த போதைப்பொருளான பாத் சால்ட்டோட, 18 00:01:31,668 --> 00:01:36,293 உணவுகள் எதிர்த்து சண்ட போட்டுச்சு. 19 00:01:37,334 --> 00:01:38,751 ஷாப்வெல்ஸ் 20 00:01:48,793 --> 00:01:50,584 பட்டாணி ஷூட்டர்களே, சுடுங்க! 21 00:01:54,168 --> 00:01:56,793 உணவுக்கு உயிர் இருக்கு, உயிர் இருக்கு. 22 00:01:56,876 --> 00:01:58,459 ஃபிரிட்ஜ மூடிட்டு வீட்ல இருங்க. 23 00:01:58,543 --> 00:02:01,168 பாட்டில் ஓப்பனர், கார்க்ஸ்க்ருலாம் ஆயுதமாக்குங்க... 24 00:02:06,126 --> 00:02:09,168 பிரெட்ஸ். யீஸ்ட் தடுப்பு அமைங்க! 25 00:02:14,959 --> 00:02:16,918 ஸ்காட்ச். கற்கள எறிங்க. 26 00:02:20,334 --> 00:02:22,584 ஆபரேஷன் இனிப்புப் புயல தொடங்குங்க! 27 00:02:31,126 --> 00:02:32,918 -சாமி எங்க? -லவாஷின் பிணத்தோட. 28 00:02:33,001 --> 00:02:33,876 இன்னுமா? 29 00:02:34,001 --> 00:02:37,959 உன்னை விட மாட்டேன். உன்னை விட மாட்டேன், அன்பே. 30 00:02:38,251 --> 00:02:40,334 அவனை தூக்கிட்டு சுத்திட்டுருக்கான். 31 00:02:40,418 --> 00:02:42,668 அது... அன்பான விஷயம்தான். 32 00:02:42,751 --> 00:02:45,376 இல்ல. அந்த பிணம் நாற்றமடிக்க ஆரம்பிச்சிடுச்சு. 33 00:02:47,084 --> 00:02:48,793 பேரி, எத்தனை மனுஷங்க இருக்காங்க? 34 00:02:48,876 --> 00:02:50,043 -ஒன்னுதான். -அருமை! 35 00:02:50,126 --> 00:02:51,876 அதுக்குள்ள சந்தோஷப்படாத, ட்வின்க். 36 00:02:58,709 --> 00:03:03,168 அவன் மேல இருக்க உணவுக் கறைய பாரு. இன்னும் அவனால எவ்ளோ சாப்பிட முடியும்? 37 00:03:03,293 --> 00:03:06,584 கவலப்படாதீங்க. இவனை எப்படி தோற்கடிக்கணும்னு நல்லாவே தெரியும். 38 00:03:14,334 --> 00:03:16,584 அவன் மொத்த பீரையும் இப்படி குடிச்சிட்டான். 39 00:03:16,668 --> 00:03:18,209 கடைசி பாஸ்தாவ அனுப்புங்க. 40 00:03:21,043 --> 00:03:22,418 வெந்து போங்க! 41 00:03:25,084 --> 00:03:27,418 -அது எங்க கிடைச்சது? -சொல்றது புரியுதா? 42 00:03:27,501 --> 00:03:29,626 -சாகே குண்டு மிச்சம் இருக்கா? -இல்ல. 43 00:03:29,834 --> 00:03:30,709 யேகர்ஸ்? 44 00:03:34,918 --> 00:03:36,918 இவன்கிட்ட இனி உணவை இழக்க முடியாது. 45 00:03:37,001 --> 00:03:40,543 இது எல்லாம் நாமதான் தொடங்குனோம். இதை நாமதான் முடிச்சாகணும். 46 00:03:40,626 --> 00:03:43,543 சாமி, இதுதான் கடைசி தாக்குதல். எழுந்திரு. 47 00:03:43,626 --> 00:03:45,834 சரி. போலாம், லவாஷ். 48 00:03:45,918 --> 00:03:49,834 அவன் இங்கயே இருக்கட்டும். அவன் களைப்பா, பிணம் போல தெரியுறான்... 49 00:03:57,709 --> 00:04:00,209 பிரெண்டா, நாம இதிலிருந்து தப்பிப்போமான்னு தெரியல. 50 00:04:00,293 --> 00:04:03,751 -அதனால உன்கிட்ட ஒன்னு... -நிறுத்து, ஃபிரான்க் ஃபிரான்க்ஃபர்டர். 51 00:04:04,001 --> 00:04:05,001 நாம தப்பிப்போம். 52 00:04:05,459 --> 00:04:09,251 ஏன்னா அந்த மோசமான மனுஷன்கிட்ட இல்லாதது நம்மகிட்ட இருக்கு. 53 00:04:09,834 --> 00:04:11,584 -என்ன? -நாம ஒருவருக்கொருவர். 54 00:04:14,876 --> 00:04:19,375 அவன்தான். அவன்தான் என் லவாஷ கொன்னவன். 55 00:04:19,418 --> 00:04:24,084 ஹேய். இவன் ஞாபகமிருக்கா? இவனை கொன்னது ஞாபகமிருக்கா, நாயே? 56 00:04:24,543 --> 00:04:25,543 நிஜமாவே இல்ல. 57 00:04:44,209 --> 00:04:47,584 -இப்ப! -ஏன் இது இவ்வளவு ஈரமா இருக்கு? 58 00:04:49,959 --> 00:04:51,668 என் மார்ப திருகுறீங்க! 59 00:05:10,209 --> 00:05:12,959 ஃபுட்டோப்பியாவுக்கு வரவேற்குறோம்! 60 00:05:23,043 --> 00:05:24,293 ஃபுட்டோப்பியா! 61 00:05:24,375 --> 00:05:27,918 சாஸேஜ் பார்ட்டி: ஃபுட்டோப்பியா 62 00:05:28,584 --> 00:05:32,543 நான் மனுஷங்க ஒழியட்டும்னு சொல்றது இங்க இருக்குற எல்லார் சார்பாவும்தான்! 63 00:05:32,625 --> 00:05:34,125 -ஆமா! ஒழியட்டும்! -ஒழியட்டும்! 64 00:05:35,084 --> 00:05:40,168 நம்ம வாழ்க்கைய ரொம்ப நாளா கட்டுப்படுத்தி, சூப்பர்மார்கெட்ல நம்மள அடைச்சிருந்தாங்க. 65 00:05:40,875 --> 00:05:45,918 -வெவ்வேற ஷெல்ஃப்ல நம்மள பிரிச்சி வச்சாங்க. -அவங்க வாய்ல போட்டு நம்மள திண்ணாங்க. 66 00:05:46,000 --> 00:05:48,834 ஆமா, நாத்தம் புடிச்ச பின்பக்கமா வெளியேத்துனாங்க. 67 00:05:50,459 --> 00:05:52,375 நாம சுதந்திரமா, சமமா இருக்கோம். 68 00:05:52,750 --> 00:05:55,293 அந்த கொழுத்த வான்கோழில இருந்து... 69 00:05:55,625 --> 00:05:58,709 சின்ன அரிசி மணிகள் வரைக்கும். அவங்கள பாருங்க! 70 00:05:58,793 --> 00:05:59,793 ஐ லவ் யூ, ஃபிரான்க்! 71 00:05:59,875 --> 00:06:02,376 -ஒரே உணவு. -ஒரே அன்பு! 72 00:06:02,459 --> 00:06:04,168 -ஆமா! -ஆமா! 73 00:06:04,793 --> 00:06:06,584 இப்போ, பேரி! 74 00:06:07,334 --> 00:06:08,793 ஐ லவ் யூ, பேரி! 75 00:06:08,876 --> 00:06:11,293 போர் முடிஞ்சிட்டு. 76 00:06:11,543 --> 00:06:14,668 அடுத்தது என்ன நடக்கும்னு நிறைய பேர் கவலைப்படுறது தெரியும். 77 00:06:14,751 --> 00:06:17,500 அந்தளவுக்கு அட்ரினலின், உற்சாகம் அல்லது நோக்கத்த 78 00:06:17,793 --> 00:06:20,625 இனிமே நீங்க உணர மாட்டீங்க, 79 00:06:20,793 --> 00:06:25,000 போரின் த்ரில்லோட ஒப்பிடும்போது இனி எல்லாமே மொக்கையா இருக்கும். 80 00:06:27,709 --> 00:06:28,543 சொல்லுங்க. 81 00:06:28,625 --> 00:06:29,668 அப்புறம்? 82 00:06:29,875 --> 00:06:32,125 அவ்வளவுதான் நான் தயார் செஞ்சேன். 83 00:06:32,625 --> 00:06:36,459 சரி. கம்கிட்ட இருந்து அப்டேட் தெரிஞ்சுக்கலாமா? 84 00:06:38,250 --> 00:06:40,334 இந்தப் புரட்சி பரவிட்டுருக்கு. 85 00:06:40,418 --> 00:06:43,459 ஃபிபோனாச்சி தேற்றத்தையும் மூர் விதியையும் பயன்படுத்தி 86 00:06:43,543 --> 00:06:48,418 நம்மோட விரிவாக்க விகிதத்த கணக்கிட்டு, இப்போது அதிகாரப்பூர்வமா அறிவிக்கிறேன், 87 00:06:48,918 --> 00:06:53,125 பூமில இப்ப உணவுதான் ஆதிக்கம் செலுத்தும் இனமா இருக்கு. 88 00:06:54,500 --> 00:06:56,418 மிகவும் புத்திசாலியான உணவு. 89 00:06:56,875 --> 00:07:00,626 இந்த மூளைக்காரர் நம்ம கூட இருக்குற வரை, நாம தோற்க மாட்டோம். 90 00:07:00,709 --> 00:07:03,959 ஆனா இழப்புன்னா... பேச்ச மாத்துனதுக்கு நன்றி, ஃபிரான்க். 91 00:07:04,043 --> 00:07:05,418 ...சில துணிச்சலான உணவுகள் 92 00:07:05,501 --> 00:07:07,959 உயிர விடலன்னா நம்மால இங்க வந்துருக்க முடியாது. 93 00:07:08,043 --> 00:07:11,459 அனைவரும் தலை வணங்குவோம், அதாவது தலை இருந்தால், ஒரு கணம் மௌனமா. 94 00:07:34,500 --> 00:07:35,418 லாவாஷ்! 95 00:07:36,875 --> 00:07:39,709 சரி. ரொம்ப நேரம் ஆயிடுச்சு. அந்த ஒரு கணம் போதும். 96 00:07:39,793 --> 00:07:42,709 நாம அமைதியா இருந்தோம். இது இனப்படுகொலை இல்ல, சரியா? 97 00:07:42,793 --> 00:07:45,000 உற்சாகமான விஷயத்துக்கு போலாம். ப்ளீஸ். 98 00:07:45,084 --> 00:07:46,500 சரி. நிச்சயமா. 99 00:07:47,875 --> 00:07:52,000 உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், 100 00:07:52,459 --> 00:07:53,668 இது ஒரு மனிதப் பல். 101 00:07:54,043 --> 00:07:58,625 நம்மள சாப்பிட பயன்பட்ட இது, முன்ன அடக்குமுறையின் சின்னமா இருந்தது. 102 00:07:58,709 --> 00:08:02,751 இப்ப முன்ன நம்மள அடக்குனவங்கள நாம வென்றதன் சின்னமா இருக்கு. 103 00:08:02,834 --> 00:08:05,376 -பல்லை தூக்கி காட்டுங்க! -ஆமா! 104 00:08:05,501 --> 00:08:08,668 உங்ககிட்ட இருந்தா தூக்குங்க, இல்லன்னா அப்படியே நில்லுங்க. 105 00:08:12,043 --> 00:08:14,918 எனக்கு இது போதுமானதா இல்ல. இன்னும் கொடுங்க. 106 00:08:15,001 --> 00:08:17,709 இனி வாழ்க்கை இப்படித்தான் இருக்கப் போகுது. 107 00:08:17,793 --> 00:08:21,043 நாம விரும்புவதை எல்லாம் செஞ்சுகிட்டு 108 00:08:21,125 --> 00:08:24,293 எல்லோரும் ஒத்துமையா வாழலாம்! 109 00:08:32,583 --> 00:08:34,043 நான் சுரக்கறேன். 110 00:08:34,583 --> 00:08:37,458 தவறான ஓட்டை. தவறான ஓட்டை.. 111 00:08:39,250 --> 00:08:40,668 அங்கதான். 112 00:08:48,543 --> 00:08:50,418 நன்றி. அடுத்து. 113 00:08:51,251 --> 00:08:54,376 சரி, உண்மையா, நம்ம வாழ்க்கை சிறப்பா இருக்கும்னு சொன்னப்போ 114 00:08:54,458 --> 00:08:56,501 கெட்டதாயிடுமோன்னு கவலைப்பட்டேன், 115 00:08:56,583 --> 00:08:58,458 ஆனா சிறப்பாதான் இருக்கும் போல. 116 00:08:58,583 --> 00:09:00,126 ஃபிரான்க், முதல் முறையா, 117 00:09:00,209 --> 00:09:02,793 நம்ம அழிக்கிற அச்சுறுத்தல் எதுவும் இல்ல. 118 00:09:02,876 --> 00:09:06,251 நாம முழுசா ஒருத்தர் மேல ஒருத்தர் கவனம் செலுத்தலாம். 119 00:09:06,543 --> 00:09:10,251 நம்ம வாழ்வோட புது அத்தியாயத்தை தொடங்க இதைவிட நல்ல வழி இருக்காது. 120 00:09:10,751 --> 00:09:14,084 நாம ஒரு புரட்சிய தொடங்கி இதை நடத்திருக்கோம். 121 00:09:14,168 --> 00:09:18,084 -இதை நாமதான் உருவாக்குனோம். -தெரியும். அவங்க நம்ம குழந்தைங்க மாதிரி. 122 00:09:18,376 --> 00:09:20,459 நம்ம குழந்தைங்க உடலுறவு கொள்றாங்க. 123 00:09:22,584 --> 00:09:24,376 எல்லாரும் அப்படி பண்ணல. 124 00:09:26,668 --> 00:09:29,418 ஹேய், பேரி, நல்லாருக்கியா? நீ உணவை தொடவே இல்ல. 125 00:09:30,001 --> 00:09:32,626 நான் கொஞ்சம் பார்க்க நெனச்சேன், நீங்க தொடங்குங்க. 126 00:09:32,708 --> 00:09:35,543 நான் பார்க்குறேன். ஃபிரான்க், அது உனக்கு புடிக்கும். 127 00:09:35,626 --> 00:09:37,793 ஆரம்பி. எல்லாரும் ஜாலியா இருக்காங்க. 128 00:09:37,876 --> 00:09:40,293 எண்ணெயும் தண்ணியும் கலக்குறாங்க. 129 00:09:40,376 --> 00:09:41,543 பார்ப்பேன்னு நினைக்கல. 130 00:09:41,626 --> 00:09:43,583 பார். சாக்லேட்டும் பீனட் பட்டரும். 131 00:09:43,668 --> 00:09:45,668 பார். அந்த மிளகாய்கள் ஜாலியா இருக்கு. 132 00:09:46,458 --> 00:09:50,208 -சாமி அளவுக்கு ஜாலியா இல்ல. -இரக்கமில்லாம செய்ங்க. 133 00:09:50,293 --> 00:09:54,458 என்னால எதுவும் யோசிக்கவோ உணரவோ முடியாதளவுக்கு செய்ங்க. 134 00:09:55,126 --> 00:09:58,001 இல்ல. எனக்கு செக்ஸ தாண்டி உணர்வு வருது. 135 00:09:58,083 --> 00:09:59,793 தயவு செய்து, புதுசா யாராவது வாங்க. 136 00:10:00,793 --> 00:10:03,001 ஆமா. பார்க்க சந்தோஷமா தான் இருக்கான். 137 00:10:03,834 --> 00:10:07,876 உடனே தன் வாழ்க்கைய ஜாலியா மாத்திக்கிட்டான். நல்லதுதான். 138 00:10:08,251 --> 00:10:11,584 போரோட உற்சாகத்துலருந்து வெளிவர்றது உனக்கு கஷ்டம்னு தெரியும், 139 00:10:11,668 --> 00:10:13,543 ஆனால் பொறுமையா இரு. சரியாயிடும். 140 00:10:14,043 --> 00:10:17,376 ஒவ்வொரு அடியிலும் நாங்க உதவுறோம். நண்பர்கள் அதுக்குதானே. 141 00:10:19,084 --> 00:10:21,626 சரிதான். நண்பர்கள் இருக்குறதுல மகிழ்ச்சி. 142 00:10:22,668 --> 00:10:23,793 அதை திரும்ப சொல்லலாம். 143 00:10:23,876 --> 00:10:26,251 -நண்பர்கள் இருக்குறதுல மகிழ்ச்சி. -அதேதான். 144 00:10:26,418 --> 00:10:29,626 மெதுவா முத்தமிடுங்க. மறுபடியும் முத்தமிடுங்க. 145 00:10:29,709 --> 00:10:30,793 உன் வாயை திறக்கலாம். 146 00:10:30,876 --> 00:10:33,333 சரி, இந்த முறை உடம்புல, அங்கதான். 147 00:10:33,418 --> 00:10:36,583 அப்படிதான். உங்க நட்பு எவ்வளவு முக்கியம்னு காட்டுங்க. 148 00:10:37,043 --> 00:10:39,418 நண்பர்களுக்கு எந்த இடமும் தடையில்ல. 149 00:10:40,708 --> 00:10:42,833 நம்ம நம்பிக்கை முழுக்க உடைச்சு, 150 00:10:42,918 --> 00:10:45,168 புது சமூகத்த புதுசா தொடங்குறது, 151 00:10:45,293 --> 00:10:47,708 உண்மையா இப்ப என்னை தூண்டுது. 152 00:10:58,333 --> 00:11:02,084 -கடவுளே. பேபி, நான் ஆர்கானிக்னு சொல்லு. -நீ ஆர்கானிக். 153 00:11:02,168 --> 00:11:04,876 அது நல்லாருக்கு. என்ன இது? 154 00:11:18,418 --> 00:11:20,668 நான் உருகுறேன்! 155 00:11:20,834 --> 00:11:23,376 நானும்தான். இது ஹாட்டா இருக்கு. ஆமா. 156 00:11:23,459 --> 00:11:25,168 அடக் கடவுளே. 157 00:11:25,418 --> 00:11:28,293 கேளுங்க. எல்லாரும் நம்மள மாதிரி ஜாலியா இருக்காங்க. 158 00:11:28,376 --> 00:11:29,876 அதைதான் கேட்க விரும்புறேன். 159 00:11:29,959 --> 00:11:32,251 என் முகத்தை உணர முடியல. 160 00:11:32,333 --> 00:11:34,168 அவ செய்றது எனக்கும் வேணும். 161 00:11:34,251 --> 00:11:35,793 என் சகோதரன் செத்துட்டான்! 162 00:11:35,876 --> 00:11:39,043 என்ன? சரி, எனக்கு கின்க் பிடிக்கும், ஆனா அதென்ன ஃபெடிஷ்? 163 00:11:39,126 --> 00:11:42,668 உடலுறவ முதல்ல நிறுத்துங்க. எல்லோரும் செத்துட்டுருக்காங்க. 164 00:11:42,751 --> 00:11:44,833 என் சகோதரனின் தலையில ஒரு துளை இருக்கு. 165 00:11:44,918 --> 00:11:45,918 என்ன நடக்குது? 166 00:11:49,543 --> 00:11:50,793 அது சரியில்ல. 167 00:11:54,876 --> 00:11:56,458 கூரைல தண்ணி கசியுது. 168 00:12:01,084 --> 00:12:03,293 இல்ல, இல்ல, இல்ல, இல்ல! 169 00:12:08,918 --> 00:12:11,251 -உனக்கு எதுவுமில்லையே? -ஆமா. இன்னும் ஈரமாகல. 170 00:12:15,584 --> 00:12:17,876 -அங்க. -அந்தக் கூரைக்கு போங்க! 171 00:12:19,376 --> 00:12:20,959 ஆமா, அங்க போங்க! 172 00:12:21,668 --> 00:12:25,126 வரிசையா ஒடுங்க! இல்ல. நாம நெரிசல் உருவாக்கிட்டோம். 173 00:12:25,251 --> 00:12:27,251 -எல்லாரும் மறைஞ்சுக்கோங்க. -போங்க, போங்க! 174 00:12:27,751 --> 00:12:29,709 இந்தப் பக்கமா பின்தொடருங்க. 175 00:12:41,126 --> 00:12:42,458 சாமி! 176 00:12:49,751 --> 00:12:51,001 இந்த மாதிரி இல்ல. 177 00:12:53,958 --> 00:12:55,126 புடிச்சிட்டேன், தம்பி. 178 00:12:55,208 --> 00:12:56,501 -நன்றி. -பரவால்ல. 179 00:12:56,583 --> 00:12:58,208 ஓடிட்டே இருங்க. நெருங்கிடோம். 180 00:13:01,418 --> 00:13:02,584 அது என்ன சத்தம்? 181 00:13:10,459 --> 00:13:14,918 இல்ல, ஐயோ! ஒடுங்க! போங்க, போங்க! 182 00:13:19,168 --> 00:13:20,876 உனக்கு எதுவுமில்லையே? 183 00:13:35,333 --> 00:13:38,876 சூசன், ஆன், காண்டோலீஸா! காண்டோலீஸா! 184 00:13:38,958 --> 00:13:40,543 கூட்ட கைவிட்டு ஓடுங்க! 185 00:13:42,583 --> 00:13:45,083 யாராவது உதவுங்க. நான் மாட்டிக்கிட்டேன்! 186 00:13:49,251 --> 00:13:51,501 நன்றி. நன்றி! 187 00:13:51,876 --> 00:13:55,001 இல்ல. நன்றி, ஒட்டுற அரிசியே. எனக்கு இதுங்கள பிடிக்கும். 188 00:13:55,626 --> 00:13:57,876 நாசமா போன ஆரஞ்சே! 189 00:14:07,251 --> 00:14:09,834 -இல்ல! ஜெரால்ட்! -கடவுளே, அவன் முகம். 190 00:14:09,918 --> 00:14:11,418 கடவுளே! அவன் ஜாம் ஆயிட்டான்! 191 00:14:11,501 --> 00:14:12,626 அட கடவுளே! 192 00:14:14,376 --> 00:14:15,751 உதவி! 193 00:14:21,543 --> 00:14:24,584 எவ்வளவு ஆபத்தா இருக்கு. எல்லாரும் சிப்ஸ்ல ஏறுங்க! 194 00:14:25,209 --> 00:14:26,334 பேரி, என்ன செய்ற? 195 00:14:31,751 --> 00:14:35,668 -நாம காப்பாத்துறோம், சிப்ஸ். -அப்படியா? கடவுளே! 196 00:14:49,208 --> 00:14:51,793 நான் நரகத்துக்குள்ள விழுறேன். 197 00:14:57,833 --> 00:14:58,751 கதை முடிஞ்சது! 198 00:15:11,043 --> 00:15:15,251 அதிக மீள்தன்மை இருந்தா அதிக பொறுப்பும் இருக்கும். 199 00:15:23,543 --> 00:15:24,709 அது கம்! 200 00:15:34,168 --> 00:15:35,626 ஓடுங்க, முட்டாள்களே. 201 00:15:37,958 --> 00:15:39,333 இல்ல, இல்ல! 202 00:15:42,293 --> 00:15:43,293 ஐயோ. 203 00:15:45,333 --> 00:15:46,918 கம், இல்ல! 204 00:15:48,126 --> 00:15:49,543 -ஃபிரான்க்! -புடிச்சிட்டேன்! 205 00:15:51,751 --> 00:15:52,626 இல்ல. 206 00:15:54,418 --> 00:15:56,251 நீ ரொம்ப மெல்லியதா நீண்டுட்ட. 207 00:15:57,001 --> 00:16:01,418 இல்ல, என் உணவு நண்பர்கள காப்பாத்தப் போதுமான 208 00:16:01,834 --> 00:16:05,626 அளவுதான் நீண்டேன். 209 00:16:10,918 --> 00:16:13,626 உனக்கு எதுவும் ஆகாது. நீ பொழச்சிக்குவ. 210 00:16:13,709 --> 00:16:15,793 இது அதே கம்தானா? 211 00:16:15,876 --> 00:16:17,626 பிரெண்டா சொல்றது சரிதான். 212 00:16:17,751 --> 00:16:22,001 என் வாழ்க்கை சுழற்சி அதோட வழக்கத்துக்கு மாறான முடிவ அடைஞ்சிடுச்சு. 213 00:16:22,084 --> 00:16:23,709 நீ இல்லாம நாங்க என்ன பண்றது? 214 00:16:23,793 --> 00:16:26,459 நாம இவ்வளவு தூரம் வந்ததுக்கு நீதான் காரணம். 215 00:16:26,918 --> 00:16:30,043 எல்லாம் எப்படி வேலை செய்யுதுன்னு எங்களுக்கு தெரியாது. 216 00:16:30,459 --> 00:16:35,708 வாழ்க்கைல முக்கியமான விஷயம் அறிவு இல்ல, ஃபிரான்க். 217 00:16:36,626 --> 00:16:42,251 வாழ்க்கைல முக்கியமான விஷயம்... 218 00:16:43,751 --> 00:16:47,083 என்ன? எது முக்கியமான விஷயம்? 219 00:16:47,251 --> 00:16:49,583 கம்! கம்! கம்! 220 00:16:50,293 --> 00:16:53,168 ஃபிரான்க், அவன் இறந்துட்டான். பார்த்தியா? 221 00:16:57,333 --> 00:16:59,668 என்ன... இல்லை. வெளிய வந்துடுச்சு. உள்ள போ. 222 00:16:59,751 --> 00:17:03,001 சரி. நான் உள்ள திணிக்கிறேன். பார்த்தியா? கருமம். 223 00:17:03,084 --> 00:17:05,168 இல்ல. இல்ல. 224 00:17:17,376 --> 00:17:20,001 இதெப்படி நடந்துச்சு. நாம கொண்டாடிட்டுருந்தோம். 225 00:17:25,333 --> 00:17:28,834 கடவுளே. டானிக். நான் உன்ன இழந்துட்டேன். 226 00:17:29,668 --> 00:17:33,751 எனக்காக அவனாவது... இல்ல! 227 00:17:33,876 --> 00:17:37,918 -எங்கும் இறந்து போன காதலர்கள்தான். -பீஃப் எங்க? பீஃப் எங்க? 228 00:17:38,001 --> 00:17:42,376 ஹேய். அமைதி. ஒன்னுமில்ல. உங்க பீஃப கண்டுபிடிப்போம். அவர் பேர் என்ன? 229 00:17:42,459 --> 00:17:45,084 வெல்லிங்டன்! வெல்லிங்டன்! 230 00:17:46,376 --> 00:17:49,293 சில ஸ்டேக்க காணோம், என் உற்சாகம் கிடைச்சிடுச்சு. 231 00:17:49,376 --> 00:17:52,668 மனுஷங்க இறந்ததுக்கு அப்புறம் நான் இவ்வளவு உயிரோட்டத்தை உணரல. 232 00:17:52,918 --> 00:17:54,543 உதவி தேவைப்படுற உணவுகள் இருக்கு. 233 00:17:54,626 --> 00:17:57,126 நான் தேடல் & மீட்ப நடத்துறேன். வர்றீங்களா? 234 00:17:57,459 --> 00:18:00,251 நண்பர்களே? சரி, நீங்க அதிர்ச்சில இருந்து மீளல. 235 00:18:00,334 --> 00:18:01,668 நான் திரும்ப வர்றேன். 236 00:18:01,918 --> 00:18:04,084 -முடிஞ்சுதா? -நாம தற்கொலை செஞ்சுக்கலாமா? 237 00:18:04,251 --> 00:18:05,876 -என்ன அது? -மறுபடியும் நடக்குமா? 238 00:18:06,043 --> 00:18:07,626 -நாம என்ன செய்றது? -சரி. 239 00:18:07,709 --> 00:18:11,043 எல்லோரும் அமைதியா இருந்தா நாங்க பதில் சொல்வோம். 240 00:18:11,168 --> 00:18:15,043 -சொல், ஃபிரான்க். -என்ன? சரி. முதல்ல... 241 00:18:15,126 --> 00:18:17,543 உங்ககிட்ட நெறைய கேள்வி இருக்கிறதை மதிக்குறோம். 242 00:18:17,668 --> 00:18:20,501 நாங்க எல்லாத்தையும் பரிசீலிச்சு, 243 00:18:20,584 --> 00:18:24,793 உங்களுக்கான பதில்களோட நாங்க திரும்ப வர்றோம். 244 00:18:25,043 --> 00:18:30,126 திரும்ப வர்றீங்களா? அவங்களுக்கு எதுவும் தெரியாது. வாய்க்கு வந்தத உளர்றாங்க. மோசம். 245 00:18:30,209 --> 00:18:33,876 என்ன நடந்ததுன்னு எங்களுக்கு தெரியாது, ஆனா இது தெரியும். 246 00:18:33,959 --> 00:18:37,626 -யாரும் பதட்டப்படாதீங்க. -பதட்டமா? நான் பதட்டமாகுறேன். 247 00:18:38,251 --> 00:18:39,459 இது எனக்கு வேணாம். 248 00:18:39,543 --> 00:18:43,501 நான் ஷாப்வெல்'ஸுக்கே போறேன். அங்க பாதுகாப்பா இருந்தது. யார் வர்றீங்க? 249 00:18:57,334 --> 00:18:58,959 நண்பர்களே! இதை செய்யாதீங்க. 250 00:18:59,043 --> 00:19:01,209 பின்னாடி போறீங்க. ஃபுட்டோப்பியா என்னாவது? 251 00:19:01,293 --> 00:19:04,376 -ஃபுட்டோப்பியான்னு ஒன்னும் இல்ல. -சாமி, அப்படி சொல்லாத. 252 00:19:04,459 --> 00:19:06,584 நிஜமாவா? இது உனக்கு சொர்க்கமா தெரியுதா? 253 00:19:06,668 --> 00:19:10,668 சுத்தி பாரு. கண்ணு தெரியாத தர்பூசணியும் நசுங்குன பூசணியும் இருக்கு. 254 00:19:11,084 --> 00:19:13,293 இதுக்கெல்லாம் அந்த புரட்சி மதிப்புள்ளதா? 255 00:19:13,376 --> 00:19:15,876 இல்லவே இல்ல, நண்பா. 256 00:19:15,959 --> 00:19:17,168 கொஞ்சம் வழிவிட்டா, 257 00:19:17,251 --> 00:19:20,709 நான் வந்த பேகல் தொட்டிக்கே போறேன். 258 00:19:33,959 --> 00:19:36,209 அந்த கட்டிடம் இடியுது. 259 00:19:36,293 --> 00:19:38,959 அதனால் என்ன? வெளிய இருக்குறதுக்கு பரவால்ல. 260 00:19:39,043 --> 00:19:40,793 பார், விட்டுடு, சாஸேஜ் தம்பி. 261 00:19:40,876 --> 00:19:46,043 கூரைல இருந்து ஏன் தண்ணி கசியுதுன்னு நீ விளக்குற வரைக்கும், 262 00:19:46,459 --> 00:19:48,543 நான் இங்க உலர்வா, அழகா உட்காந்திருப்பேன். 263 00:19:48,626 --> 00:19:49,918 -இது சொதப்பல். -தெரியும். 264 00:19:50,001 --> 00:19:51,793 இதை சரிசெய்றது நம்ம கடமை. 265 00:19:51,876 --> 00:19:55,251 அதுதான் இதை இன்னும் சொதப்புது. கம் இருந்தா நல்லாருக்கும். 266 00:19:56,959 --> 00:19:57,793 ஹேய், ஃபிரான்க். 267 00:19:57,918 --> 00:20:00,793 கம் சாகுறதுக்கு முன்னாடி, சொல்ல வந்தது என்ன? 268 00:20:00,876 --> 00:20:02,543 அறிவைவிட முக்கியமானது என்ன? 269 00:20:03,751 --> 00:20:06,376 "உண்மையா இருங்க"ன்னு சொல்ல வந்துருக்கலாம். 270 00:20:07,001 --> 00:20:08,709 உண்மையா இருக்குறது முக்கியமானது, 271 00:20:08,834 --> 00:20:10,709 ஆனா அது கம் சொல்ற மாதிரி இல்ல. 272 00:20:10,793 --> 00:20:12,584 "உண்மையா இருங்க" இதெப்படி இருக்கு? 273 00:20:12,668 --> 00:20:18,084 அது உண்மையா கம் சொல்ற மாதிரி இருக்கு, ஆனா கம் சொல்ற விஷயம் மாதிரி இல்ல. 274 00:20:18,168 --> 00:20:20,001 கடவுளே. முரண்பாடு. 275 00:20:20,084 --> 00:20:22,918 அதிக அறிவு இருந்தா, இந்த புதிருக்கு பதில் சொல்லலாம். 276 00:20:23,001 --> 00:20:25,543 இந்த முட்டாள்கள்ல ஒருத்தன உயிரோட வச்சிருந்தா, 277 00:20:25,626 --> 00:20:28,459 அவங்கள அடிச்சு, பதில வாங்கிருக்கலாம், தெரியுமா? 278 00:20:28,543 --> 00:20:30,834 ஃபிரான்க், மனுஷன் இருக்கணும்னு நினைக்கிற 279 00:20:30,918 --> 00:20:32,959 அளவுக்கு சொதப்பிருக்குனு நம்ப முடியுதா? 280 00:20:34,334 --> 00:20:35,501 இல்ல, இல்ல, இல்ல! 281 00:20:37,459 --> 00:20:38,751 வாயை மூடு. வாயை மூடு. 282 00:20:41,418 --> 00:20:45,751 -ஹேய், அது என் ஷூ. -உனக்கு பெரிய பிரச்சினை இருக்கு, பேபி. 283 00:20:52,209 --> 00:20:54,043 -நான் செத்துட்டுருக்கேன். -கடவுளே. 284 00:20:54,126 --> 00:20:56,084 -நீ நிறைய ஜெல்லிய இழந்துட்ட. -உதவு. 285 00:20:56,168 --> 00:20:57,959 என்ன நிலைமைன்னு பாப்போம். 286 00:21:00,251 --> 00:21:02,709 இங்க என்ன நடக்குது? பேச முயற்சி பண்ணாத. 287 00:21:02,793 --> 00:21:05,001 அமைதியா இரு. ஆற்றல வீணாக்காத. 288 00:21:05,584 --> 00:21:08,126 காயத்துல அழுத்தம் கொடு, சரியா? நீ... 289 00:21:08,209 --> 00:21:10,376 என்ன இது? எல்லோரும் எங்க போனாங்க? 290 00:21:23,376 --> 00:21:24,626 ஒரு மனுஷன். 291 00:22:23,209 --> 00:22:25,209 வசனங்கள் மொழிபெயர்ப்பு தேவி நரேஷ் 292 00:22:25,293 --> 00:22:27,293 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா