1 00:00:16,418 --> 00:00:17,751 ஃபுட்டோப்பியா! 2 00:00:17,918 --> 00:00:21,668 சாஸேஜ் பார்ட்டி: ஃபுட்டோப்பியா 3 00:00:38,459 --> 00:00:40,251 ஏன் என் கால் விரல வெட்டுனீங்க? 4 00:00:40,459 --> 00:00:42,459 நல்லவேள கேட்ட. ஸ்மார்ட்டான கேள்வி. 5 00:00:42,709 --> 00:00:44,459 எவ்வளவு வேகமா எரியுறன்னு பார்க்க. 6 00:00:46,209 --> 00:00:49,626 அது ரொம்ப வேகமாவோ இல்ல ரொம்ப மெதுவாவோ இருக்க கூடாது. 7 00:00:49,709 --> 00:00:53,876 ஆனா இதை பார்த்தியா? நீ சரியா எரியப் போற. 8 00:00:55,334 --> 00:00:58,084 -ப்ளீஸ், இதை செய்ய வேண்டியதில்ல. -என்ன நண்பா. 9 00:00:58,168 --> 00:01:00,001 ஆர்வத்தை கேட்டல்ல? அது உன்னாலதான். 10 00:01:01,126 --> 00:01:02,876 அது பர்னிங் மேன். 11 00:01:03,418 --> 00:01:05,043 நாம ஒரு மனுஷன எரிக்க போறோம்! 12 00:01:06,043 --> 00:01:07,793 -அவங்கள ஏமாத்த கூடாது. -வேண்டாம். 13 00:01:07,918 --> 00:01:09,168 உங்கள பாராட்டணும். 14 00:01:09,293 --> 00:01:12,001 இந்த முட்டாள் சாவை ஒட்டி இசை நிகழ்ச்சி நடத்தறீங்க, 15 00:01:12,084 --> 00:01:13,418 உற்சாகமானதா இருக்கு. 16 00:01:13,501 --> 00:01:16,084 அதோட, புது திறமைசாலிகள காட்ட இது நல்ல வழி, 17 00:01:16,168 --> 00:01:18,043 ரொம்ப முக்கியமா, என் குரல்வளம். 18 00:01:18,126 --> 00:01:20,293 நீ பாடப் போறியா? 19 00:01:20,376 --> 00:01:23,751 உனக்கு தெரியுமான்னு தெரியல, நானும் நல்லா பாடுவேன். 20 00:01:25,584 --> 00:01:29,459 ரோஸ்மேரி, எலுமிச்சை சாறு பான்கோ மற்றும் வெண்ணை 21 00:01:29,751 --> 00:01:33,084 கீரையும், சோளமும் என் மனதிற்கு நெருக்கம்... 22 00:01:33,168 --> 00:01:35,001 நன்றி, கண்ணு. உன்னை கூப்பிடுறேன். 23 00:01:35,084 --> 00:01:37,584 ஃபிரான்க், கேட்டியா? கூப்பிடுறானாம். 24 00:01:37,668 --> 00:01:38,793 நான் ஷோல இருக்கலாம். 25 00:01:38,876 --> 00:01:41,126 பேரி, என் எமோஷனல் உச்சக்கட்டத்துக்கு 26 00:01:41,209 --> 00:01:42,751 முன்னாடி இவனை எரிச்சிடாத. 27 00:01:42,834 --> 00:01:44,126 சரி. எப்படி தெரியும்? 28 00:01:44,209 --> 00:01:46,418 நீ உற்சாகமாகி உன் உயிர்த்திரவம் வழிஞ்சு 29 00:01:46,501 --> 00:01:48,834 உன் ஷூல ஊத்தும்போது அவனை எரிக்கணும். 30 00:01:49,543 --> 00:01:50,709 நான் காத்துருக்கேன். 31 00:01:55,376 --> 00:01:59,126 டோ பிரட் மீட் ஃபோ சூப் லசான்யா 32 00:01:59,209 --> 00:02:01,376 சரி, பாடினது போதும், எ டில். 33 00:02:02,751 --> 00:02:05,126 ஏன்னா நீங்க பர்னிங் மேன்ல இருக்கீங்க. 34 00:02:05,584 --> 00:02:09,334 அடக் கடவுளே. நன்றி! நன்றி! 35 00:02:09,418 --> 00:02:12,709 சரி. சரி, அருமை. அடுத்து, மேகன் தீ ஸ்காலியன். 36 00:02:18,584 --> 00:02:21,918 -இன்னும் எத்தனை ஆடிஷன் இருக்கு? -சரி, பாப்போம். 37 00:02:22,001 --> 00:02:25,584 நம்மகிட்ட ப்ரூனோ மார்ஸ், செலின் டிஜான், 38 00:02:25,668 --> 00:02:28,834 மெஷின் கன் ஜெல்லி, பாய் போரிட்ஜ், 39 00:02:28,918 --> 00:02:31,209 கார்ன், அப்புறம் பிடா ஓரா இருக்காங்க. 40 00:02:31,293 --> 00:02:32,459 பிடா! 41 00:02:40,834 --> 00:02:44,918 சரி. கேள், கேட்டி. பிடாஸ் அல்லது லாவாஷ்கள் கூட என்னால இருக்க முடியாது. 42 00:02:45,001 --> 00:02:47,626 எந்த ஃபிளாட்பிரெட் வகையும், சரியா? 43 00:02:47,709 --> 00:02:50,668 இந்த ஷோ கொண்டாட்டம், தற்காலிக சந்தோஷம் பத்துனது. 44 00:02:50,751 --> 00:02:52,334 எனக்குன்னு இருந்த ஒரே உணவை 45 00:02:52,418 --> 00:02:56,584 நினைவுபடுத்துற எதையும் நாம காட்ட வேண்டாம். 46 00:02:57,751 --> 00:02:59,418 மன்னி, செல்லம். நீ வேண்டாம். 47 00:03:00,501 --> 00:03:02,376 சரி, இப்ப பரவாயில்லை, அதனால... 48 00:03:02,459 --> 00:03:05,876 அவ இன்னும் ஆடுறாளா? இதை என்னால பார்த்துட்டே இருக்க முடியும். 49 00:03:06,626 --> 00:03:07,668 அடக் கடவுளே! 50 00:03:12,168 --> 00:03:13,293 என்ன கருமம் அது? 51 00:03:26,084 --> 00:03:28,584 -கடவுளே. -அது எப்படி வானத்துலையே இருக்கு? 52 00:03:38,751 --> 00:03:39,751 ஓடு! 53 00:03:48,543 --> 00:03:51,209 மனிதர்கள் தவிர, நம்மை சாப்பிடுறதுங்க இருக்கா? 54 00:03:51,334 --> 00:03:52,168 நாசமாப் போச்சு. 55 00:03:52,334 --> 00:03:56,043 தெரியும். இது சாமி பேகல் ஜூனியர் வழங்கும் பர்னிங் மேன கெடுக்குது. 56 00:03:56,126 --> 00:03:58,918 கவனிங்க. அந்த மனுஷன் எரிவான். 57 00:04:23,209 --> 00:04:26,250 -அப்படிதான், பேரி! -கொல்லு, பேரி! அதோட ஜாக்கிரதை. 58 00:04:35,584 --> 00:04:39,334 எங்க நுழையுறது? எப்படி இதை நான் கட்டுப்படுத்துறது? 59 00:04:41,043 --> 00:04:42,500 ஹாட் டாக். 60 00:04:46,709 --> 00:04:48,000 பேரி, ஐயோ! 61 00:04:55,209 --> 00:04:56,293 புத்திசாலிதான். 62 00:04:57,209 --> 00:05:00,168 அது ரொம்ப கேவலம். ஆனா அவனுக்கு ஒன்னுமில்ல. 63 00:05:01,376 --> 00:05:02,751 அதை எப்படி தடுக்குறது? 64 00:05:07,376 --> 00:05:08,793 வேணாம்! வேணாம். 65 00:05:09,084 --> 00:05:12,251 பேரழிவுக்கு அப்புறம் இப்பதான் கொஞ்சம் கண்ணசந்தேன். 66 00:05:12,418 --> 00:05:15,751 எழுந்திரு, முட்டாளே. நீ தீர்க்க புது பிரச்சினை இருக்கு. 67 00:05:15,834 --> 00:05:18,625 எங்கள ஒவ்வொன்னா கொத்துற அது என்னன்னு சொல்லு, 68 00:05:18,793 --> 00:05:21,918 இல்ல உன் புருவ முடிய ஒவ்வொன்னா நான் புடுங்குவேன். 69 00:05:22,000 --> 00:05:24,168 வேணாம். ப்ளீஸ். அது கேவலமா வளரும். 70 00:05:24,668 --> 00:05:27,793 -அப்போ சொல்லு. -சரி, அது என்னன்னு தெரியும். 71 00:05:27,875 --> 00:05:30,750 ஆனா அதை சொல்றதுக்கு முன்ன குடிக்க தண்ணீர் கிடைக்குமா? 72 00:05:31,918 --> 00:05:34,125 இல்ல. தண்ணீர் உயிரோட இருக்கா? 73 00:05:35,375 --> 00:05:37,543 தண்ணீர் பாட்டில் நடக்குறத பாத்தேன், ஆனா... 74 00:05:37,625 --> 00:05:39,375 சரி, குழாய் தண்ணீர் கிடைக்குமா? 75 00:05:39,459 --> 00:05:42,084 அது பாட்டிலுக்குள்ள போனதும் உயிர் வருமா? 76 00:05:42,375 --> 00:05:45,793 எது உயிரோட இருக்கும்? பாட்டிலா அல்லது தண்ணீரா? 77 00:05:45,875 --> 00:05:47,543 மன்னியுங்க. உங்க விதிகள் புரியல. 78 00:05:47,959 --> 00:05:50,500 எனக்கு ரொம்ப வெறுப்பா இருக்கு. புரிஞ்சுக்கோங்க. 79 00:05:50,959 --> 00:05:54,168 எங்க விதிகள் எளிதானது, முட்டாளே. நீயே ஒரு அவமானம். 80 00:05:54,250 --> 00:05:57,168 உன் தாகத்தை தீர்க்கணுமா? எங்க பிரச்சினைய தீர்த்து வை. 81 00:05:58,959 --> 00:06:02,543 சரி. இதை தடுக்குற வழி தெரியும். ஆனா எல்லோருடைய உதவியும் தேவை. 82 00:06:29,000 --> 00:06:32,043 ஹேய். என்னை தெரியுதா? என் மூஞ்சுல கக்கா போனியே? 83 00:06:38,168 --> 00:06:40,334 பேரிகிட்ட வா, கத்துற முட்டாளே. 84 00:06:41,584 --> 00:06:42,418 இப்ப! 85 00:06:58,334 --> 00:06:59,168 சாதிச்சிட்டோம்! 86 00:06:59,625 --> 00:07:04,168 -ஹேய். அருமை. நல்ல யோசனை. -அது எங்க யோசனை இல்ல. அவனோடது. 87 00:07:04,584 --> 00:07:07,334 -வான்கோழியோட யோசனையா? -இல்ல. நகரு, வான்கோழியே. 88 00:07:08,043 --> 00:07:08,918 அவனோட யோசனை. 89 00:07:09,126 --> 00:07:12,126 உதவி! உதவி! 90 00:07:12,293 --> 00:07:14,751 மனுஷன்கிட்ட இன்னும் யோசனை வாங்குனீங்களா? 91 00:07:14,834 --> 00:07:17,959 அடக் கடவுளே. அது தெரியாம என்னை பாராட்ட வச்சீங்களா? 92 00:07:18,918 --> 00:07:20,709 பர்னிங் மேன் மீண்டும் நடக்கும்! 93 00:07:21,793 --> 00:07:23,793 அதை பத்தி பேசணும். நம்மள ரெண்டு தடவை 94 00:07:23,918 --> 00:07:26,334 காப்பாத்தின ஆளை உயிரோட எரிக்கணுமா? 95 00:07:26,418 --> 00:07:28,418 நீங்க சொல்ல வருவதை புரிஞ்சுக்கறேன். 96 00:07:28,500 --> 00:07:32,000 அவனை எரிக்க வேண்டாம்னு சொல்றீங்களா? பண்ணவே கூடாதா? 97 00:07:32,084 --> 00:07:35,168 எரிக்கிறதை தாமதப்படுத்தலாம்னு ஃபிரான்க் சொல்றான். சரியா? 98 00:07:35,293 --> 00:07:39,543 -ஆமா, கொஞ்சம். -விஷயங்கள புரிஞ்சுக்குற வரைக்கும். 99 00:07:39,625 --> 00:07:42,668 அதேதான். பிரச்சினை எப்ப வரும்னு யாருக்கு தெரியும்? 100 00:07:42,750 --> 00:07:45,084 நான் அந்த வான அரக்கன கொன்னுருக்க முடியும். 101 00:07:45,168 --> 00:07:46,168 மேல எச்சம் போட்டது. 102 00:07:46,293 --> 00:07:48,543 -அது பேர் பறவை. -அப்படி சொல்ல மாட்டேன். 103 00:07:48,793 --> 00:07:52,625 பாருங்க. கம் செத்துட்டான். பிரச்சினை பத்தி தகவல் தேவை. ஒத்துக்குறேன். 104 00:07:52,709 --> 00:07:54,459 அது போக போக மோசமாகும். 105 00:07:54,543 --> 00:07:57,668 எல்லா பிரச்சனைக்கும் மனுஷனை பயன்படுத்த விரும்புவீங்க. 106 00:07:58,000 --> 00:08:00,751 எல்லாத்துக்கும் இல்ல. தெரியாத பிரச்சனைக்குதான். 107 00:08:00,834 --> 00:08:01,834 அவன் தேவையில்ல. 108 00:08:02,001 --> 00:08:04,918 சிக்கல் வந்ததும் நம்மள அடக்குனவன்கிட்ட ஓடுறீங்களா? 109 00:08:05,001 --> 00:08:08,293 நாம அவங்க சமூகத்தையே குறுகிய காலத்துல கவிழ்க்கலையா? 110 00:08:08,376 --> 00:08:09,251 ஆமா. 111 00:08:09,334 --> 00:08:13,334 செக்ஸ் விஷயத்துல இருந்த கேவலத்தை நாம தகர்த்தமா இல்லையா? 112 00:08:13,418 --> 00:08:14,668 ஆமா. அதையும் செஞ்சேன். 113 00:08:14,834 --> 00:08:18,000 அப்ப நம்ம இனத்துல கொஞ்சம் பெருமை இருக்கட்டும். 114 00:08:18,084 --> 00:08:22,125 உங்க மேல நம்பிக்கை வைங்க. இது நம்ம காலம். அவங்களோடது இல்ல. 115 00:08:22,209 --> 00:08:23,668 அவன் இன்னிக்கு எரியணும். 116 00:08:27,209 --> 00:08:28,668 ஷோவுக்கு வரவேற்கிறோம். 117 00:08:29,209 --> 00:08:31,334 தெரியுமா, என் பெயர், சாமி பேகல். 118 00:08:31,418 --> 00:08:35,793 இந்த மாலையின் முதல் உணவுக் குழுவை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. 119 00:08:35,833 --> 00:08:39,500 டாக்கிங் ப்ரெட்ஸுக்கு கரகோஷங்களை எழுப்புங்கள்! 120 00:08:41,750 --> 00:08:46,251 நம் டோஸ்ட் பழுப்பானது, பொன்னிறமானது 121 00:08:46,333 --> 00:08:50,833 ஓ, வெண்ணை அதை முகத்தில் தடவாதே 122 00:08:50,918 --> 00:08:55,751 நாம் ரொட்டியாக இருந்தோம் சூடேற்றப்பட்டோம் 123 00:08:55,833 --> 00:08:57,583 நம்மை டோஸ்டாக அது மாற்றியது 124 00:08:57,668 --> 00:08:58,708 ஆமா! 125 00:08:59,458 --> 00:09:04,543 பம்பர்னிக்கல், சோர்டோ பல வகை ரொட்டி உண்டு 126 00:09:05,001 --> 00:09:06,834 ஃபோக்கேஷ்யா, சூபாட்டா... 127 00:09:07,293 --> 00:09:08,209 ஆம்! 128 00:09:08,459 --> 00:09:10,793 மார்பிள் ரை, பேகட், பிரியாஷ் 129 00:09:11,001 --> 00:09:13,168 எந்த ரொட்டி மிகவும் பிடிக்கும்? 130 00:09:13,626 --> 00:09:16,543 அது ஹாலாவா இருக்கலாம் 131 00:09:16,626 --> 00:09:18,584 ஷோவை பார்க்க முடியலையா? 132 00:09:18,668 --> 00:09:21,168 உங்க அதிர்ஷ்டம்தான். மேல நல்லா தெரியும். 133 00:09:27,584 --> 00:09:31,751 அதுக்கு பதிலா எனக்கு ஏதாவது கொஞ்சம் வேணும். 134 00:09:31,834 --> 00:09:32,668 புரியுது. 135 00:09:32,751 --> 00:09:35,208 -உன் ஆரஞ்சு பின்புறத்த நக்கணுமா? -என்ன? 136 00:09:35,293 --> 00:09:38,626 உன் பின்பக்கம். உன் பின்னாடி நீட்டிட்டு இருக்குறது. 137 00:09:38,708 --> 00:09:40,083 சொல்றது சரிதான். 138 00:09:40,626 --> 00:09:41,708 நல்ல ஆஃபர்தான், 139 00:09:41,793 --> 00:09:46,208 ஆனா எனக்கு உண்மையில உங்க கையில இருக்க பற்கள்தான் வேணும். 140 00:09:49,418 --> 00:09:52,958 அவங்களுக்கு எப்படி இசையை வாசிக்க தெரியுது? இது எதுவும் புரியல. 141 00:09:58,418 --> 00:10:00,168 பிரெட்கிரம்ப்ஸ் 142 00:10:03,043 --> 00:10:04,959 சரி. எல்லாம் தயார். 143 00:10:05,209 --> 00:10:08,501 இந்த கயிறு வழியா நெருப்பு மலை மேல போயி, 144 00:10:08,584 --> 00:10:10,918 திரைய எரிச்சு, மனுஷன வெளிப்படுத்தும்... 145 00:10:11,001 --> 00:10:14,751 அவன் எரிஞ்சிட்டு இருப்பான். அற்புதமான யோசனை. 146 00:10:16,709 --> 00:10:18,668 அவனுக்கு புரிய வைக்க முடியாது. 147 00:10:18,751 --> 00:10:22,126 சரி. நம்ம தகவல் மூலத்த எரிக்கிறதுல எனக்கு சந்தோஷம் இல்ல. 148 00:10:24,501 --> 00:10:25,834 அவன் எரியலன்னா? 149 00:10:25,918 --> 00:10:28,751 என் இதயத்தோட சேர்த்து என் கவனத்தையும் ஈர்த்துட்ட. 150 00:10:29,043 --> 00:10:31,543 ஃபுட்டோப்பியாவுக்கு எது நல்லது என நமக்கு தெரியும். 151 00:10:31,626 --> 00:10:34,668 இவனை கொல்றதா? அது சரி இல்ல. நாம இதை நிறுத்தணும். 152 00:10:34,958 --> 00:10:38,751 இரு. பேரியோட விருப்பத்துக்கு மாறா நாம நடக்கணுமா? 153 00:10:38,833 --> 00:10:41,126 நம்ம ஆசை என்னாவது? 154 00:10:41,251 --> 00:10:42,958 -நம்மோடது முக்கியமில்லையா? -ஆம். 155 00:10:43,043 --> 00:10:45,126 -உன் ஆசைகள் நிறைவேற வேணாமா? -நிறைவேறணும். 156 00:10:45,208 --> 00:10:47,668 -என்ன தெரியுமா? நான் ஒன்னு சொல்றேன். -என்ன? 157 00:10:47,751 --> 00:10:52,083 நாம ரெண்டு பேரு. ஒருத்தனோட ஆசையவிட நம்ம இருவர் ஆசை பெருசு. 158 00:10:52,333 --> 00:10:54,376 ஆமா. இரு. அவன்கூட சாமி இருக்கான். 159 00:10:54,458 --> 00:10:57,876 இல்ல, அப்போ அது சமமாக்கிடுமா. முட்டாள்தனமா இருக்கே. 160 00:10:57,958 --> 00:11:01,168 சரி. அப்ப யாரோட ஆசை ஜெயிக்கும்? 161 00:11:01,251 --> 00:11:03,334 அது நம்மோடதுன்னு நமக்கு தெரியும். 162 00:11:03,418 --> 00:11:06,793 ஏன்னா நாமதான் ஃபுட்டோப்பியாவோட நலனை பற்றி நினைக்கிறோம், சரியா? 163 00:11:06,876 --> 00:11:08,001 இது சரியா இருக்கும். 164 00:11:08,084 --> 00:11:11,001 நாம செய்றது சரின்னு பேரிக்கு புரிய வரும். 165 00:11:11,084 --> 00:11:14,001 ஆனா, உண்மையில, அவனுக்கு இது தெரியவே கூடாது. 166 00:11:14,084 --> 00:11:17,709 சரி. நான் ஒத்துக்குறேன், ஆனா அவனுக்கு தெரியும்போது மோசமாகும். 167 00:11:17,793 --> 00:11:20,459 -ஆமா. ஆனா அவனுக்கு தெரியாது. -இல்ல, தெரியாது. 168 00:11:20,543 --> 00:11:23,334 -அவனுக்குத் தெரியாது. -தெரிஞ்சா மோசமாயிடும். 169 00:11:24,459 --> 00:11:26,543 நான் ஒரு சின்ன நடனமாடும் மாக்கரோனி 170 00:11:26,626 --> 00:11:29,084 ஸ்பகடியோ, பென்னோ, ரிகடோனியோ இல்லை 171 00:11:29,168 --> 00:11:31,626 நான் லசான்யாவோ குண்டு பொலோனியோ இல்லை 172 00:11:31,709 --> 00:11:33,418 நான் மாக்கரோனி 173 00:11:33,833 --> 00:11:36,208 நான் ஒரு சின்ன நடனமாடும் மாக்கரோனி 174 00:11:36,293 --> 00:11:38,418 ஸ்பகடியோ, பென்னோ, ரிகடோனியோ இல்லை 175 00:11:38,583 --> 00:11:40,958 நான் லசான்யாவோ குண்டு பொலோனியோ இல்லை 176 00:11:41,251 --> 00:11:43,083 நான் மாக்கரோனி 177 00:11:43,293 --> 00:11:45,251 மாக்கரோனி ஆடி பார்த்திருக்கியா? 178 00:11:45,583 --> 00:11:47,668 அது இரண்டாம் முறை பார்க்கும்படி இருக்கும் 179 00:11:47,918 --> 00:11:50,501 என் பெயரே வசீகரமும் காதலும்தான் 180 00:11:50,833 --> 00:11:52,376 நான் ஒரு ஆடம்பர மாக்கரோனி 181 00:11:53,208 --> 00:11:55,543 நான் ஒரு சின்ன நடனமாடும் மாக்கரோனி 182 00:11:55,833 --> 00:11:57,833 ஸ்பகடியோ, பென்னோ, ரிகடோனியோ இல்லை 183 00:11:57,918 --> 00:12:00,334 நான் லசான்யாவோ குண்டு பொலோனியோ இல்லை 184 00:12:00,418 --> 00:12:02,584 நான் மாக்கரோனி 185 00:12:04,959 --> 00:12:06,334 இதை எப்படி செய்றது? 186 00:12:06,418 --> 00:12:08,876 அவனை அவுத்தா எல்லாருக்கும் தெரிஞ்சுடும். 187 00:12:10,001 --> 00:12:13,501 ஃபிரான்க், ஷாப்வெல்ஸ்ல ஷெல்ஃப்ல இருந்த உணவை தேர்ந்தெடுக்கும்போது 188 00:12:13,584 --> 00:12:17,959 ஒருத்தன் வந்து அதே உணவை அங்க அதுக்கு பதிலா வைப்பான் தெரியுமா? 189 00:12:18,168 --> 00:12:23,001 ஆமா, தெரியும், அது அழகான நினைவுகள், 190 00:12:23,084 --> 00:12:26,376 ஆனா நாம நம்ம வேலையில கவனம் செலுத்தணும்... 191 00:12:30,043 --> 00:12:34,793 எனக்கு செய்தி வந்தது நீ அவளை டேட் செய்ய போனது 192 00:12:34,958 --> 00:12:39,168 நீ கறி இல்ல, வெறும் காய்தான் 193 00:12:40,876 --> 00:12:42,501 நன்றி. மிக்க நன்றி. 194 00:12:42,918 --> 00:12:45,418 அனைவரும், ஆலிவியா ரோட்ரிகோ. 195 00:12:45,501 --> 00:12:48,376 ஆலிவ்கிட்ட வம்பு பண்ற உருளையா நான் இருக்க மாட்டேன். 196 00:12:55,751 --> 00:12:58,708 அடச்சே. சீக்கிரம். இதை எப்படி நகத்துறது? 197 00:12:58,918 --> 00:13:02,376 காக்பிட் மூலமா ஓட்டலாமா? பேரி மாதிரி? 198 00:13:02,459 --> 00:13:03,668 எப்படி? செத்துட்டாங்களே. 199 00:13:03,751 --> 00:13:06,834 தெரியல. ஒருத்தன்கிட்ட கொஞ்சம் உயிர் இருக்கலாம். 200 00:13:06,918 --> 00:13:09,876 -ரொம்ப முயற்சி செய்ய தேவையில்ல. -நல்ல முயற்சிதான். 201 00:13:14,168 --> 00:13:15,626 ஒன்னுமில்ல. செத்துட்டான். 202 00:13:20,543 --> 00:13:22,334 சரி, சரி. 203 00:13:22,418 --> 00:13:24,793 நீங்கள் காத்திருந்த தருணம் வந்துவிட்டது, 204 00:13:24,876 --> 00:13:26,709 என் அற்புதமான நிகழ்ச்சி, 205 00:13:26,793 --> 00:13:32,001 அத்துடன் மனிதனை எரிக்கும் சடங்கும்! 206 00:13:32,458 --> 00:13:33,333 அடச்சே. 207 00:13:33,418 --> 00:13:35,708 அடச்சே. சாமியின் ஃபினாலே. சீக்கிரம். 208 00:13:40,001 --> 00:13:41,083 காலமான மனுஷன். 209 00:13:44,083 --> 00:13:45,376 இரு. உனக்கு கேட்குதா? 210 00:13:55,876 --> 00:13:57,793 -உயிரோட இருக்கான். -ஆமா. 211 00:13:57,958 --> 00:13:58,958 நான் உள்ள போறேன். 212 00:14:00,043 --> 00:14:04,293 நான் செய்றேன். உள்ள இருக்கேன். இவன் நகரறானா? 213 00:14:04,376 --> 00:14:08,043 இல்ல. இன்னும் இல்ல. அதையே தொடர்ந்து செய். உன்னால முடியும். 214 00:14:08,126 --> 00:14:10,418 கைய ஆட்டு. எதையாச்சும் புடி. 215 00:14:11,709 --> 00:14:12,834 அப்படிதான், ஃபிரான்க்! 216 00:14:15,709 --> 00:14:18,501 இப்போ எழுந்திருச்சு என்னை பெருமைப்படுத்து. 217 00:14:25,251 --> 00:14:26,126 ஆமா! 218 00:14:27,876 --> 00:14:28,959 அடச்சே! 219 00:14:30,084 --> 00:14:31,001 இவன் நகருறான். 220 00:14:34,418 --> 00:14:35,543 நான் நகர்த்துறேன்! 221 00:14:56,793 --> 00:14:59,958 மாவு ஒரு பை, சிப்ஸ் ஒரு பை மஷ்ரூம் சூப், கூட டிப் 222 00:15:00,043 --> 00:15:02,376 ஒரு தக்காளி, இரண்டு உருளை மஞ்சள் நிற சீஸ் 223 00:15:02,668 --> 00:15:03,501 ஆமா! 224 00:15:03,876 --> 00:15:06,793 கத்தரிக்காய், சாக்லேட் பார் ஒரு ஜாரில் பெர்ரி ஜாம் 225 00:15:06,876 --> 00:15:10,001 தர்பூசணி, ஆப்பிள், எலுமிச்சை உறைந்த பட்டாணி 226 00:15:10,293 --> 00:15:12,918 நாம் தீ மூட்டப் போறோம் 227 00:15:13,084 --> 00:15:16,959 மனுஷனை சமைப்பதே அழகு 228 00:15:17,168 --> 00:15:19,459 நாம் தீ மூட்டப் போறோம்... 229 00:15:20,168 --> 00:15:21,793 அடச்சே. நமக்கு நேரமில்ல. 230 00:15:22,543 --> 00:15:23,709 நான் தாமதப்படுத்துறேன். 231 00:15:23,834 --> 00:15:27,168 கறி வறுவல், பார்மீஸான் ஸ்வீட் ரெலிஷ், கிரே பூப்பான் 232 00:15:27,251 --> 00:15:30,543 மோஸரெல்லா, மார்டடெல்லா பட்டைக் குச்சிகள் 233 00:15:30,626 --> 00:15:33,876 காலிஃப்ளவர், பரங்கி மாபெரும் அதிமதுர கயிறு 234 00:15:33,958 --> 00:15:37,293 பீஃப் ஜெர்கி, டர்கி எல்லாம் கலவையாக 235 00:15:37,501 --> 00:15:40,168 நாம் தீ மூட்டப் போறோம் 236 00:15:40,251 --> 00:15:43,876 உணவால் தூண்டப்படுவது மகிழ்ச்சியான தருணம் 237 00:15:43,958 --> 00:15:48,001 பிரெண்டா, நீ திறமைசாலி. ரொம்பவே திறமைசாலி. 238 00:15:48,083 --> 00:15:50,751 அவன் பிரகாசமா எரிகிறான் நான் இங்கே இருக்கும்போது 239 00:15:50,833 --> 00:15:54,293 ரோஸ்மேரி, தைம் மற்றும் சேஜ் சாமி இருப்பது சென்டர் ஸ்டேஜ் 240 00:15:54,376 --> 00:15:55,793 உன் கவனம் என்னை நிரப்புது... 241 00:15:55,876 --> 00:15:57,333 ஹேய், என்னை பாருங்க! 242 00:15:57,626 --> 00:16:00,334 நாம் தீ மூட்டப் போறோம் 243 00:16:00,418 --> 00:16:04,209 உணவால் தூண்டப்படுவது மகிழ்ச்சியான தருணம் 244 00:16:04,459 --> 00:16:05,376 என்ன? 245 00:16:06,084 --> 00:16:11,043 நெருப்பு அணைஞ்சிடுச்சு. திரும்ப கொளுத்தணும். இன்னும் கொஞ்சம் பாடுறியா? 246 00:16:11,251 --> 00:16:14,334 ஹேய், பீட்ரூட் கூட செக்ஸ் பண்ணா சிவப்பாயிடுவோமா? 247 00:16:14,418 --> 00:16:17,709 டூனா கேன், பீன்ஸ் கேன் காலிஃப்ளவர், மிக்ஸ்ட் கிரீன்ஸ் 248 00:16:17,793 --> 00:16:20,668 மஞ்சள் மஸ்டர்ட், பை கஸ்டர்ட் மற்றும் பேகல் 249 00:16:21,168 --> 00:16:24,543 சோடா பாப், காஃப் டிராப் ஹே, பாரு அந்த மஃபின் டாப் 250 00:16:24,626 --> 00:16:27,876 ரம், விஸ்கி, பாட்டிலுள்ள ஜின் மறக்க முடியாத பம்ப்கின் 251 00:16:28,793 --> 00:16:32,751 "பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரமபிதாவே, உன்னுடைய நாமம்..." 252 00:16:32,833 --> 00:16:36,626 இரு. புனிதமா புனிதமானதா? அடச்சே. சரி. 253 00:16:36,708 --> 00:16:41,083 "மரியே வாழ்க..." அடச்சே. சரி, என்ன வார்த்தைகள் வரும்? 254 00:16:41,168 --> 00:16:44,043 எந்த பிரார்த்தனையும் ஞாபகமில்ல. பாவியா சாக போறேன். 255 00:16:44,168 --> 00:16:45,126 இன்னிக்கு இல்ல. 256 00:16:49,376 --> 00:16:51,833 இல்ல. அந்த பாத் சால்ட் என் மூளைய கெடுக்குது. 257 00:16:53,876 --> 00:16:57,043 -நீதானா. தண்ணீர் எடுத்திட்டு வந்தியா? -என்ன? இல்ல. 258 00:16:59,833 --> 00:17:01,751 பிரெண்டா, பொசிஷன்ல இருக்கேன். 259 00:17:06,168 --> 00:17:07,876 இப்பவே செஞ்சாகணும்! 260 00:17:24,126 --> 00:17:26,208 -அவனை தூக்கு! -யார் அந்த ஆள்? 261 00:17:27,458 --> 00:17:28,418 சட்டை கிடைக்குமா? 262 00:17:31,293 --> 00:17:32,168 வலது பக்கம். 263 00:17:37,626 --> 00:17:38,459 இடது பக்கம். 264 00:17:52,084 --> 00:17:53,418 ஃபிரான்க், திரை விலகியது. 265 00:17:54,876 --> 00:17:57,043 சுடுது! சூடான நெருப்பு! 266 00:18:00,584 --> 00:18:03,918 குட்டி ஹாட் டாகே, நீ என்னோட... 267 00:18:12,834 --> 00:18:14,918 மனுஷன் எரியுறான் 268 00:18:31,084 --> 00:18:33,959 அருமை. ஃபிரான்க், பிரெண்டா, இங்க வாங்க. 269 00:18:34,043 --> 00:18:35,251 அவன் பின்பக்கத்த எரிங்க! 270 00:18:36,209 --> 00:18:37,751 அவனை எரிச்சி கொல்லுங்க! 271 00:18:38,959 --> 00:18:40,126 ஃபிரான்க்? பிரெண்டா? 272 00:18:48,251 --> 00:18:52,293 -பார்த்து வர்றியா? இவன் ஒரு முட்டாள். -இது என் கட்டுப்பாட்டுல இல்ல. 273 00:18:55,668 --> 00:18:57,918 பேரி செய்யும்போது சுலபமா தெரிஞ்சது. 274 00:18:58,001 --> 00:18:59,168 அவன் இதுல நிபுணர். 275 00:19:00,584 --> 00:19:03,001 என்னை காப்பத்துனதுக்கு ரொம்ப நன்றி. 276 00:19:03,168 --> 00:19:05,168 நெருப்புல சாகுறது மோசமானது. 277 00:19:06,918 --> 00:19:08,959 -சாதிச்சிட்டோம். -ஆமா! 278 00:19:11,876 --> 00:19:15,501 -சரியானதை செஞ்சுருக்கோம், இல்லையா? -ஆமா, கண்டிப்பா. இல்ல? 279 00:19:16,834 --> 00:19:21,209 கண்டிப்பா. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷப்படணும். 280 00:19:23,126 --> 00:19:28,918 இதை உணவுகிட்ட சொல்ல ஒரு மாதிரி இருக்கு, ஆனா நான் ரொம்ப நேரமா சாப்பிடல. 281 00:19:29,001 --> 00:19:31,376 பசில இறந்துட்டா உங்களுக்கு உதவ முடியாது. 282 00:19:31,876 --> 00:19:35,334 அந்த பேசுற பிரட் நல்லா இருக்கும்னு தோணுது. 283 00:19:36,293 --> 00:19:40,251 அந்த மாக்கரோனியும்தான். அதான்னு இல்ல எதை வேணாலும் சாப்பிடுவேன். 284 00:19:40,668 --> 00:19:43,668 நான் பேராசைப்படல. மெயின் பெர்ஃபார்மர் வேண்டாம். 285 00:19:43,751 --> 00:19:47,459 அந்த பேகல் உங்க ஃபிரெண்ட்னு தெரியும். முதல் நிகழ்ச்சி. எடுபுடி. 286 00:19:47,543 --> 00:19:51,418 ஏதாவது. நீங்களே முடிவெடுங்க. என்ன சொல்றீங்க? 287 00:20:49,584 --> 00:20:51,584 வசனங்கள் மொழிபெயர்ப்பு தேவி நரேஷ் 288 00:20:51,668 --> 00:20:53,668 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா