1 00:00:16,668 --> 00:00:18,293 ஃபுட்டோப்பியா! 2 00:00:18,418 --> 00:00:21,668 சாஸேஜ் பார்ட்டி: ஃபுட்டோப்பியா 3 00:00:21,751 --> 00:00:25,459 பிக் கஹுனா பர்கர் 4 00:00:25,626 --> 00:00:26,834 ஒருத்தருக்கு ஒரு பல். 5 00:00:35,209 --> 00:00:39,751 ஜூலியஸ் ஸ்பாவுக்கு வரவேற்கிறேன். வெள்ளரி ஃபேஸ் மிஸ்ட் வேண்டுமா? 6 00:00:40,376 --> 00:00:42,084 கேட்கவே நல்லாருக்கே. 7 00:00:47,918 --> 00:00:49,751 ஹேய். ஜூலியஸுக்கு ஓட்டு போடுங்க. 8 00:00:52,334 --> 00:00:53,793 மசாஜை என்ஜாய் பண்ணுங்க. 9 00:00:55,501 --> 00:00:58,376 கவலைப்படாதீங்க. இந்த சுருக்கத்தை சரி பண்ணிடுவோம். 10 00:00:58,918 --> 00:00:59,918 ஜூலியஸுக்கு ஓட்டு. 11 00:01:09,043 --> 00:01:14,793 கமான். வேகமா. பல் வேணும்னா என்னை நல்லா சாஃப்டாக்கு. 12 00:01:15,126 --> 00:01:18,584 மன்னிச்சுடுங்க. நாள் முழுக்க இதான் பண்றேன். கை வலிக்குது. 13 00:01:19,626 --> 00:01:21,959 இவங்க பேசினாலே எரிச்சலா வருது. 14 00:01:42,709 --> 00:01:44,959 -எகதா! எகதா! -ஹேய், பசங்களா. 15 00:01:45,584 --> 00:01:48,043 அம்மா கொஞ்சம் உக்காந்துக்குறேன். 16 00:01:51,334 --> 00:01:54,001 எகதா, நீ களைப்பா இருக்கியே. 17 00:01:54,959 --> 00:01:58,668 வாழ்க்கை சுலபமானது இல்லன்னு தெரியும், ஆனா களைப்பா இருக்கு. 18 00:02:00,126 --> 00:02:02,876 என் வெள்ளை கண்ணை பார்த்து, சொல்றத கேளு. 19 00:02:02,959 --> 00:02:05,709 நீ நல்ல முட்டை, உன் குடும்பத்துக்காக உழைக்கிற. 20 00:02:05,793 --> 00:02:09,334 ஒருநாள், நம்ம சொந்த ஃபிரிட்ஜ் வாங்குற அளவுக்கு பற்கள் சம்பாதிப்ப. 21 00:02:09,459 --> 00:02:13,459 ஆனா இப்ப நீ சோர்ந்திட கூடாது. நீ நல்ல விஷயத்தை மட்டுமே பாரு. 22 00:02:14,376 --> 00:02:17,459 யோக்கோ, சரிதான். உன்னை நேசிக்கிறேன். 23 00:02:20,543 --> 00:02:22,043 முட்டை டைமர் முடிஞ்சது. 24 00:02:22,126 --> 00:02:26,293 சீக்கிரம் போக முடியல, ஆனா வேற யாரும் வேலையில சேர்றதுக்குள்ள நான் போகணும். 25 00:02:28,084 --> 00:02:31,418 நிறைய காஃபி பிரேக்குகள் எடுக்கப்படுவதை நிறுவனம் கவனித்துள்ளது. 26 00:02:32,084 --> 00:02:35,959 அதன் விளைவாக, எல்லா காஃபிகளும் ஊதியமின்றி இடைநிறுத்தப்படுகின்றன. 27 00:02:37,584 --> 00:02:40,501 ஃபோர்க்லிஃப்ட் இயக்க எந்த உணவும் இன்னும் வரவில்லை. 28 00:02:40,626 --> 00:02:43,418 அது நீங்கள் நினைப்பது இல்லை என நினைவூட்டுகிறேன். 29 00:02:45,459 --> 00:02:47,084 கனரக மிஷின் இயக்கும் உணவுகளுக்கு 30 00:02:47,168 --> 00:02:49,793 தோல் உறிவது, ஓட்டை விழுவதற்கு அவர்களே பொறுப்பாவார்கள் 31 00:02:52,168 --> 00:02:53,168 உதவி! 32 00:02:58,418 --> 00:03:01,001 -அடக் கடவுளே! -என்னை உயிரோட உறிக்குது! 33 00:03:01,876 --> 00:03:03,793 நான் புடிச்சிட்டேன். 34 00:03:09,126 --> 00:03:10,251 நீ உடைஞ்சிட்ட. 35 00:03:10,626 --> 00:03:13,543 அடச்சே. இப்ப ரெண்டு பேருக்கும் வேற ஆள் தேடணும். 36 00:03:13,626 --> 00:03:14,751 நீ. நீ வா. 37 00:03:14,834 --> 00:03:18,959 இல்ல, திரு. ஸ்மோக்கி பார்பிக்யூ. என்னால இன்னும் வேலை செய்ய முடியும். 38 00:03:19,376 --> 00:03:23,293 என்னை மன்னி. விதியை செயல்படுத்தலைன்னா, ஜூலியஸ் என்னையே மாத்திடுவாரு. 39 00:03:44,918 --> 00:03:48,501 சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்ட. என்னாச்சு? உனக்கு வயிறு வலிக்குதா? 40 00:03:56,543 --> 00:03:58,834 அது கேட்டுச்சா? எகதா! யோக்கோ! 41 00:03:58,918 --> 00:04:00,459 இல்ல! 42 00:04:10,001 --> 00:04:14,668 இல்ல! என் மொத்த குடும்பம்! எல்லாருமே இறந்துட்டாங்க. 43 00:04:20,543 --> 00:04:22,709 அவங்க பலவீனமான உடலே துரோகம் பண்ணிட்டு, 44 00:04:22,793 --> 00:04:27,084 அவங்களோட கரு, ஓட்டுல அவங்க மிதந்தாங்க. 45 00:04:27,584 --> 00:04:31,500 அவங்களுக்கு ஃபிரிட்ஜோட குளிர்ச்சி தெரியவே போறதில்ல. 46 00:04:31,834 --> 00:04:34,959 இறந்து போய்தான் குளிர்ச்சியா இருக்காங்க. 47 00:04:38,668 --> 00:04:40,293 சரி. நன்றி, வீனர் ஹாட்ஸ்டாக், 48 00:04:40,375 --> 00:04:42,709 உங்க இன்னொரு மன அழுத்தம் தர்ற ஆனா 49 00:04:42,793 --> 00:04:45,834 ஈர்க்கக்கூடிய உண்மைக் கதைக்கு நன்றி. 50 00:04:46,293 --> 00:04:50,584 சாமுவேல், நம்ம வாழ்க்கையோட கடுமையான எதார்த்தங்களை கைப்பற்ற 51 00:04:50,668 --> 00:04:54,959 நான் எந்த கஷ்டத்தையும் தாங்கிப்பேன். 52 00:04:55,334 --> 00:04:58,668 அது எனக்கு தாங்க முடியாத சோகத்தையும் 53 00:04:58,750 --> 00:05:01,001 பேரின்பத்தையும் கொடுக்கும். 54 00:05:01,126 --> 00:05:04,334 என்னவொரு கலவை. இப்ப நம்மோட முக்கிய கதை. 55 00:05:04,459 --> 00:05:09,626 நேற்று, ஃபுட்டோப்பியாவுக்கு யார் தலைமை வகிக்கிறதுங்குறதுல உணவுகள்ல ஏற்பட்ட பிரிவு 56 00:05:09,709 --> 00:05:15,543 ஒரு பெரிய "தலைவர் போட்டியா" உருமாறிடுச்சு. 57 00:05:15,626 --> 00:05:20,375 பிரதான தெருவை நேரலையில் காட்டுறோம், அங்க ஃபிரான்க்கும் பிரெண்டாவும்... 58 00:05:20,584 --> 00:05:22,334 நீதான் சாமி பேகல் ஜூனியரா? 59 00:05:22,500 --> 00:05:27,125 இல்ல, நான் ஜான் பஸ்ட்ராமி சீனியர். நிச்சயமா நான்தான் சாமி பேகல் ஜூனியர். 60 00:05:27,250 --> 00:05:29,084 -சரி. விலங்க மாட்டு. -என்னோட வா. 61 00:05:29,875 --> 00:05:31,918 ஹேய், பொறுமை. நான் என்ன செஞ்சேன்? 62 00:05:32,500 --> 00:05:35,793 நீ என்னை மோசமா அடிச்சிட்டு என் டிவி ஸ்கிரீன திருடிட்ட! 63 00:05:36,125 --> 00:05:37,084 ஆமா. 64 00:05:39,334 --> 00:05:40,834 ஹலோ, சக உணவுகளே! 65 00:05:41,209 --> 00:05:45,834 நான் கூட்டத்தை பார்க்குறப்போ நிறைய பால் கெட்டுப் போறது தெரியுது. 66 00:05:45,918 --> 00:05:50,125 நிறைய கீரைகள் வாடுது. நிறைய உறைந்த உணவுகள் உருகுது. 67 00:05:50,250 --> 00:05:53,459 நம்மளோட பகிர்தல் திட்டத்தால இந்த எல்லா உணவும் ரொம்ப 68 00:05:53,543 --> 00:05:56,543 ஏங்குற ஃபிரிட்ஜ்க்குள் இடம் கிடைக்கும். 69 00:05:59,625 --> 00:06:03,584 கேளுங்க. ஒரு உணவா, நாம ஒருவருக்கொருவர் உதவி செய்யும் பொறுப்பு இருக்கு. 70 00:06:03,668 --> 00:06:06,334 ஆனா ஆரஞ்சு ஜூலியஸ் மாதிரி சில உணவுகள் தங்களுக்கு 71 00:06:06,418 --> 00:06:08,584 உதவிக்கிறதுல கவனம் செலுத்துறாங்க. 72 00:06:08,668 --> 00:06:12,793 ஆனா ஹேய். நல்லவேளையா, அவங்களைவிட நாமதான் அதிகமா இருக்கோம். 73 00:06:12,876 --> 00:06:17,793 நாம ஒன்னா வேலை செஞ்சா, நம்மளை யாராலையும் தடுக்க முடியாது. 74 00:06:17,959 --> 00:06:21,875 நாங்க இதை நிறுத்துறோம். இந்தப் பேரணி கட்டுப்பாட்டை மீறுது. 75 00:06:21,959 --> 00:06:25,418 என்ன? இல்ல. நாங்க எங்க கருத்தை பரப்புறோம். 76 00:06:25,543 --> 00:06:27,709 இனிமே இல்ல. உன்னை முடக்குறோம். 77 00:06:27,793 --> 00:06:31,043 என்ன? டாஸ்க் ஃபோர்ஸ இதுக்காக உருவாக்கல. 78 00:06:31,875 --> 00:06:33,418 நீதான் இதை செஞ்ச, இல்லையா? 79 00:06:33,500 --> 00:06:36,459 ஃபிரான்க், அவங்களுக்கு பற்கள் கொடுக்குறத பார்த்ததால, 80 00:06:36,543 --> 00:06:40,209 நான் சொல்றத செஞ்சதால, அவங்கள கட்டுப்படுத்துறேன்னு அர்த்தம் இல்ல. 81 00:06:40,418 --> 00:06:41,668 -அங்க காத்திரு. -சரி, சர். 82 00:06:44,750 --> 00:06:47,543 பாருங்க. நான் பணக்கார பழம். அதை மறைக்கல. 83 00:06:47,625 --> 00:06:51,209 என் ஷூக்கள்ல கடவாய் பற்கள் உள்ளன, பார்த்தீங்களா? 84 00:06:51,500 --> 00:06:52,334 அருமை. 85 00:06:52,418 --> 00:06:55,168 ஃபிரான்க், பிரெண்டா என் பற்கள பிடுங்க பார்க்குறாங்க. 86 00:06:55,250 --> 00:06:58,543 ஆனா யோசிச்சு பார்த்தீங்கன்னா, என் பல் உங்கள் பல்தான். 87 00:06:58,750 --> 00:07:01,793 நான் ஊருல எல்லாருக்கும் வேலை கொடுக்க அதை யூஸ் பண்றேன். 88 00:07:01,876 --> 00:07:04,668 தினமும், நான் பல வேலைய உருவாக்குறேன். 89 00:07:04,751 --> 00:07:08,293 நான் பகிர்தல் செஞ்சா, நிறைய பேர வேலையில இருந்து அனுப்பணும், 90 00:07:09,293 --> 00:07:13,043 வாடகையை ஏத்தணும், காரோட விலையை ஏத்தணும். 91 00:07:14,001 --> 00:07:19,000 நான் அதை செய்ய விரும்பல. நான் உங்களுக்கு அதிக பல் கொடுக்க விரும்புறேன். 92 00:07:19,084 --> 00:07:23,125 அதை சம்பாதிக்கிற பெருமையையும். ஆனா இவங்க விட மாட்றாங்க. 93 00:07:23,209 --> 00:07:24,043 அது உண்மையில்ல. 94 00:07:24,125 --> 00:07:26,000 எங்களை தப்பா பேசுறத நிறுத்துறியா? 95 00:07:26,084 --> 00:07:29,334 அவங்கள தேர்ந்தெடுத்தா, விலைகள் ஏறும். 96 00:07:29,418 --> 00:07:32,043 உங்களை வேலையை விட்டு தூக்கணும். 97 00:07:33,000 --> 00:07:36,418 எல்லாரும் வீடில்லாம இருப்பீங்க. 98 00:07:37,709 --> 00:07:39,918 நான் உறுதியா சொல்றேன். 99 00:07:46,918 --> 00:07:50,793 அடச்சே. நம்ம பேரணிய கெடுத்து, நமக்கெதிரா எல்லாரையும் மாத்திட்டான். 100 00:07:50,875 --> 00:07:53,500 பரவாயில்லை, ஃபிரான்க். நம்ம சாதனை பேசும். 101 00:07:53,625 --> 00:07:55,625 டாஸ்க் ஃபோர்ஸோட கன்ட்ரோல இழந்தாலும், 102 00:07:55,709 --> 00:07:57,959 உணவு நீதிமன்றத்தோட நேர்மை இருக்கு. 103 00:07:58,418 --> 00:07:59,543 அடுத்த கேஸ், 104 00:07:59,625 --> 00:08:02,709 மொறுமொறு சினமன் லாக்ஸ் மற்றும் சாமுவேல் பேகல் ஜூனியர், 105 00:08:02,793 --> 00:08:05,376 நீதிபதி ரூடபேகா கின்ஸ்பர்க் வருகிறார். 106 00:08:05,501 --> 00:08:07,959 சரி, எல்லாரும் உட்காருங்க. 107 00:08:08,543 --> 00:08:10,376 என்னால உட்கார முடியாது. 108 00:08:12,668 --> 00:08:13,834 ஆர்டர்! ஆர்டர்! 109 00:08:14,001 --> 00:08:16,793 சாமி. விளையாடாதே. 110 00:08:17,500 --> 00:08:21,043 -அவனுக்கு உதவ எதும் செய்யணுமா? -நண்பனுக்கு சாதகமா இருக்ககூடாது. 111 00:08:21,125 --> 00:08:23,543 விதிகள் எல்லா உணவுக்கும் பொதுவானது. 112 00:08:25,750 --> 00:08:29,250 திரு. பேகல், உங்க காமெடி, உங்க கவலைய மறைக்கிறதா இருந்தாலும், 113 00:08:29,334 --> 00:08:33,333 அது என் நீதிமன்றத்துல, சட்ட ரீதியான தற்காப்பா வேலை செய்யாது. 114 00:08:33,833 --> 00:08:37,458 -உங்க உண்மையான தற்காப்பு என்ன? -சரி, கேளுங்க. 115 00:08:37,583 --> 00:08:41,250 அந்த சீரியல் பாக்ஸ அடிச்சு, அந்த கடைய எடுத்துகிட்டது தப்புதான், 116 00:08:42,458 --> 00:08:45,251 ஆனா அந்த ஸ்கிரீன்ல பேசுறதுதான் எனக்குன்னு இருக்கு. 117 00:08:45,333 --> 00:08:46,208 அது இல்லாம... 118 00:08:46,293 --> 00:08:49,208 அது இல்லாம என்ன நடக்கும்னு என்னால யோசிக்க முடியல. 119 00:08:50,083 --> 00:08:53,001 அதுதான் உன் தற்காப்பா? நிஜமாவா? 120 00:08:53,708 --> 00:08:56,918 சரி, இது ரொம்ப சுலபமான கேஸ். 121 00:08:57,001 --> 00:09:01,543 என் ஆணைப்படி, அந்த எலெக்ட்ரானிக்ஸ் கடை யாருக்கு சொந்தம்னா... 122 00:09:10,501 --> 00:09:14,751 சாமி பேகல் ஜூனியர். கேஸ் முடிஞ்சது. 123 00:09:16,418 --> 00:09:19,459 பற்கள். எனக்கு பற்கள் ரொம்ப புடிக்கும். 124 00:09:19,709 --> 00:09:21,001 மறுபடியும் ஜூலியஸ். 125 00:09:21,084 --> 00:09:23,168 சிறந்த கின்ஸ்பர்கையே கவுத்துட்டான். 126 00:09:23,334 --> 00:09:26,043 இந்த அமைப்பு பழைய ஆப்பிள் மாதிரி வேகமா கெடுது. 127 00:09:26,126 --> 00:09:29,168 இங்க வேணா, ஃபிரான்க். பார்க்குறாங்க. சிரிச்சிட்டே போ... 128 00:09:30,251 --> 00:09:32,958 -இது ஃபிரஷ்ஷானதா? -ஆமா, ஐஸ்டு டீ. 129 00:09:33,043 --> 00:09:35,751 இப்போ என் உள்ளுணர்வு ஏதோ சொல்லுது. 130 00:09:36,376 --> 00:09:40,043 உன் உணர்வை மதிக்கிறேன், ஆனா இது எனக்கு எதுவும் செய்யல. 131 00:09:40,251 --> 00:09:43,543 -எனக்கு ஆதாரம் தேவை, டாக். -இதை பாரு. 132 00:09:43,751 --> 00:09:46,583 பர்னிங் மேன் முன், அவன் ஒரு கால்விரலை வெட்டுனேன். 133 00:09:46,668 --> 00:09:49,333 இந்த கால் தடத்துலையும் நாலு விரல் இருக்கு. 134 00:09:49,418 --> 00:09:54,793 கேள்வி என்னன்னா, மனுஷங்களுக்கு பொதுவா அஞ்சு கால்விரல் இருக்கும்ல? 135 00:09:55,626 --> 00:09:57,918 இதை நீ பார்க்கணும், பேரி. 136 00:09:59,126 --> 00:10:01,584 வாய்ப்பே இல்ல. இதை வச்சுதான் மனிதர்கள கட்டுனேன். 137 00:10:01,668 --> 00:10:03,168 டைட்டா கட்டல போல. 138 00:10:03,251 --> 00:10:05,959 அவனாவே அதிலிருந்து தப்பிக்க வழியில்ல. 139 00:10:06,084 --> 00:10:09,334 -அவனுக்கு உதவி செஞ்சுருக்காங்கலா? -உதவி செய்யலன்னு சொல்லல. 140 00:10:09,501 --> 00:10:13,543 மனிதர்கள் கூட பேசவே புடிக்காது, எந்த உணவு அவன காப்பாத்திருக்கும்? 141 00:10:13,626 --> 00:10:15,376 அதுல அவங்களுக்கு என்ன பலன்? 142 00:10:15,459 --> 00:10:19,626 என்னவா இருந்தாலும், அது அவங்கள சுத்தியிருக்கவங்கள ஏமாத்ததான். 143 00:10:19,709 --> 00:10:22,209 குறிப்பா நெருக்கமானவங்கள. 144 00:10:24,168 --> 00:10:25,834 இது கட்டுப்பாட்டை மீறுது. 145 00:10:25,918 --> 00:10:28,876 ஜூலியஸ் இதுல ஜெயிக்கபோறான். இனிமே இப்படிதான் இருக்கும். 146 00:10:28,959 --> 00:10:32,168 பணக்காரங்க ஏழைகள ஆளுவாங்க. நாம என்ன செய்றது? 147 00:10:32,251 --> 00:10:34,083 தெரியல. அடச்சே! என்ன இது? 148 00:10:34,208 --> 00:10:37,626 -ஏன் நம்ம யோசனை சொதப்புது? -ஏன்னா அது எல்லாம் மனுஷ யோசனைகள். 149 00:10:37,708 --> 00:10:41,208 நீங்க பேசுறது கேக்குது. இந்த மரவீட்டுல எந்த கதவும் இல்ல. 150 00:10:42,083 --> 00:10:45,751 குற்றம் நடந்ததால, போலீஸ் படையும் நீதிமன்றத்தையும் அமைச்சீங்க. 151 00:10:45,833 --> 00:10:49,293 அப்புறம், அதிபருக்கு நிக்கிற அரசியல்வாதி அதை கெடுத்துட்டான். 152 00:10:49,418 --> 00:10:50,293 என்ன? 153 00:10:50,376 --> 00:10:52,833 உங்க "பகிர்தல்" கொள்கைதான? அதுதான் வரி. 154 00:10:52,918 --> 00:10:56,668 மனுஷங்களுக்கே அது குழப்பமானது. உங்கள வெறுக்கதான் செய்வாங்க. 155 00:10:56,918 --> 00:10:58,543 மனுஷங்களோடதை உருவாக்கிருக்கோமா? 156 00:10:58,626 --> 00:11:02,043 குறிப்பா "மேற்கத்திய, அமெரிக்க முதலாளித்துவ" விஷயத்தை. 157 00:11:02,126 --> 00:11:03,668 ஆனா அதுல என்னால உதவ முடியும். 158 00:11:04,001 --> 00:11:07,543 ஏன்னா, உணவுகளும் மனுஷங்களும் ஒரே மாதிரியா இருக்கோம். 159 00:11:07,751 --> 00:11:10,793 -நாங்க உங்கள மாதிரி இல்ல. -மனுஷன் அதுதான் சொல்வான். 160 00:11:11,001 --> 00:11:12,668 -அது உண்மையில்ல. -இல்ல. 161 00:11:12,751 --> 00:11:15,584 நான் மத்தவங்க மாதிரின்னு சொல்றப்ப இதான் சொல்வாங்க. 162 00:11:15,668 --> 00:11:19,334 நான் சொதப்பல், முட்டாள்னு சொல்வாங்க. 163 00:11:19,418 --> 00:11:20,876 ஆனா எனக்கு விஷயம் தெரியும். 164 00:11:20,959 --> 00:11:23,168 அரசியல் பணம் பற்றியதுன்னு தெரிய 165 00:11:23,293 --> 00:11:25,376 ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ் எழுதிருக்க வேணாம். 166 00:11:25,459 --> 00:11:26,876 அதை பார்த்திருந்தா போதும். 167 00:11:26,959 --> 00:11:29,126 நான் ரெண்டரை சீசன் பார்த்துருக்கேன். 168 00:11:29,209 --> 00:11:31,209 ஆனா, கவலைப்படாதீங்க. 169 00:11:31,293 --> 00:11:34,751 கெவின் ஸ்பேஸி விஷயம் வந்ததுமே பார்க்கிறதை நிறுத்திட்டேன். 170 00:11:34,833 --> 00:11:36,751 நீ என்னதான் பேசுற? 171 00:11:36,833 --> 00:11:39,333 பாரு, எங்களுக்கு உதவி தேவையில்ல. இது சுலபம். 172 00:11:39,418 --> 00:11:42,708 எங்களை ஆதரிக்கிறவங்ககிட்ட ஒரு பல்லா இருந்தாலும், முடிஞ்சதை 173 00:11:42,793 --> 00:11:44,751 கொடுக்க சொன்னா, சரியாயிடும். 174 00:11:44,833 --> 00:11:48,333 மனுஷங்க இப்படி அறிவாளியா யோசிப்பாங்களா, முட்டாளே? 175 00:11:48,418 --> 00:11:51,876 ஆமா. அது நிதிதிரட்டல், அது பணக்காரங்க வந்தாதான் வேலை செய்யும், 176 00:11:51,958 --> 00:11:54,501 உங்க பிரச்சினையே பணக்காரங்க உங்கள ஆதரிக்கல. 177 00:11:54,833 --> 00:11:57,126 இவன் தலையில 20 பற்கள் இருக்கு. 178 00:11:57,208 --> 00:11:58,251 அதை எடுக்கலாமா? 179 00:11:58,793 --> 00:12:02,043 வேண்டாம்! அதைவிட ரொம்பவே அதிகமா தேவைப்படும். 180 00:12:02,126 --> 00:12:04,751 பணக்காரங்ககிட்ட இருந்து ஏன் திருடக்கூடாது? 181 00:12:04,834 --> 00:12:06,251 நாங்க திருட மாட்டோம். 182 00:12:06,334 --> 00:12:08,751 அது நாங்க உருவாக்குன விதிக்கு எதிரானது. 183 00:12:08,834 --> 00:12:10,876 ஆமா. அதோட, அது ரொம்ப கஷ்டம். 184 00:12:10,959 --> 00:12:12,543 அது லன்ச் டப்பாவுல இருக்கு. 185 00:12:12,709 --> 00:12:14,084 அதை சொல்லும்போது எனக்கு 186 00:12:14,168 --> 00:12:17,334 தி ஃபாஸ்ட் அண்ட் தி ஃபியூரியஸ் படங்கள் ஞாபகம் வருது. 187 00:12:17,584 --> 00:12:18,459 அது என்ன? 188 00:12:18,543 --> 00:12:22,126 சினிமா & மனுஷ வரலாற்றோட மிகப்பெரிய சாதனைகள்ல ஒன்னு. 189 00:12:22,209 --> 00:12:24,501 அஞ்சாவது படத்தோட கிளைமாக்ஸ்ல, 190 00:12:24,584 --> 00:12:27,209 அவங்க ஒரு பெட்டகத்த கார்ல கட்டி திருடுவாங்க... 191 00:12:27,376 --> 00:12:31,043 இல்ல. நாங்க ஃபுட்டோப்பியா தலைவருக்காக நிக்குறோம். 192 00:12:31,126 --> 00:12:32,793 நாம முன்னுதாரணமா இருக்கணும். 193 00:12:33,043 --> 00:12:35,333 யாருக்கும் தெரியலைன்னா பிரச்சினையில்ல. 194 00:12:35,418 --> 00:12:37,376 உதாரணங்களோட அழகே அதுதான். 195 00:12:37,458 --> 00:12:40,918 ஃபிரான்க், இதை செய்யகூடாது. நாம சரியான முறைல ஜெயிக்கணும். 196 00:12:41,626 --> 00:12:43,793 சரி. சரியான வழி. 197 00:12:47,208 --> 00:12:48,833 என்ன நடந்துச்சு? 198 00:12:49,293 --> 00:12:51,418 ஜெயிச்சதுக்கு வாழ்த்துகள். 199 00:12:52,083 --> 00:12:55,208 எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு. 200 00:12:55,293 --> 00:12:59,583 அதாவது, அந்த நீதிபதி ரூடபேகா கின்ஸ்பர்க் ஒரு முட்டாள். 201 00:12:59,668 --> 00:13:03,793 அந்த ஸ்கிரீன் எனக்கு சொந்தம்னு சொன்னதை நம்ப முடியுதா? 202 00:13:04,001 --> 00:13:06,834 நான் அவங்களுக்கு பல் கொடுத்ததால அது என்னோடது. 203 00:13:06,918 --> 00:13:09,293 ஆனா நல்ல விஷயம், நீ அதுலையே இருக்கலாம். 204 00:13:09,501 --> 00:13:13,834 -இரு. நான் அப்போ திரும்பவும் பேச... -உனக்கு புடிச்சதையே செய். 205 00:13:14,918 --> 00:13:19,168 -...என் ஷோவில் மட்டும். வாதங்கள்... -சாமி. சாமி. சாமி. சாமி. 206 00:13:19,251 --> 00:13:21,084 உண்மையா, என்னால முடியாது. 207 00:13:21,168 --> 00:13:25,626 எப்படி இதுக்கு கைம்மாறு செய்றதுன்னு தெரியல, இது முன்பணமா இருக்கட்டும். 208 00:13:27,876 --> 00:13:30,959 அது நல்லாயிருந்தது. ஆனா எனக்கு வேற யோசனை இருக்கு. 209 00:13:31,459 --> 00:13:33,626 எங்களை மெல்லாதீர்கள் 210 00:13:33,708 --> 00:13:37,083 அது எங்கள் முதுகை உடைத்து எங்களைச் சாக வைக்கும் 211 00:13:37,376 --> 00:13:39,168 அவன் பாடுறத கேளு. நல்லாயிருக்குல்ல? 212 00:13:39,251 --> 00:13:43,001 அவனை இறந்துபோன பாட்டியோட பர்ஸ் அடியில இருந்து காப்பாத்துனாங்க. 213 00:13:43,543 --> 00:13:46,583 இப்ப அவனை பாரு, வாழ்க்கைய என்ஜாய் பண்றான். 214 00:13:46,751 --> 00:13:48,626 ஆமா. நமக்கு பற்கள் கிடைச்சுதா? 215 00:13:48,876 --> 00:13:51,543 பில் வெர்தரோட கட்டணம் கொடுக்குற வரை கிடைச்சது. 216 00:13:51,626 --> 00:13:53,333 இன்னும் ஏலத்தை கூட தொடங்கல. 217 00:13:53,626 --> 00:13:57,876 சரி. ஏலத்தோட முதல் மற்றும் ஒரே பொருள் அசல் கேண்டி வார்ஹோல் ஓவியம். 218 00:13:57,958 --> 00:14:00,751 இந்த நிகழ்வோட வெற்றி இதை பொறுத்து தான் இருக்கு. 219 00:14:01,376 --> 00:14:04,501 ஒரு பல்லில் தொடங்குவோம். ஒரு பல் கேக்குறீங்களா? 220 00:14:04,584 --> 00:14:08,501 ஒரு பல் அங்க கேக்குறீங்களா? வெண்ணை தெரியுது. வெண்ணையே! 221 00:14:08,584 --> 00:14:11,876 வெண்ணை இல்லன்னு நம்ப முடியல. முன்ன இருக்க பார்ஸ்னிப்? 222 00:14:11,959 --> 00:14:14,209 இல்ல. சிப்ஸ் சத்தம் கேட்டதா? கை மேல வருதா? 223 00:14:14,293 --> 00:14:16,293 -பின்னாடி சொறிஞ்சேன். -யாராவது? 224 00:14:16,376 --> 00:14:19,459 சினமன் கேக்குறீங்களா? இது வேண்டாமா? வேண்டாம். 225 00:14:19,543 --> 00:14:21,918 கேண்டி வார்ஹோல் கவலையா இருக்காரு. 226 00:14:22,001 --> 00:14:25,918 இது மோசமா போது. ஒருதரம், ரெண்டு தரம், இது விற்கவில்லை. 227 00:14:26,001 --> 00:14:28,168 இந்த ஓவியத்தை யாரும் வாங்கவில்லை. 228 00:14:28,793 --> 00:14:29,626 ஜூலியஸ் வாக்கு. 229 00:14:29,709 --> 00:14:32,876 நமக்கு இன்னும் 11 பற்கள் கிடைச்சிருக்கு. 230 00:14:33,418 --> 00:14:36,293 இது பாதி கிளாஸ் வரைக்கும் வரலாம். 231 00:14:36,458 --> 00:14:38,001 ஆமா. சின்ன கிளாஸ்ல. 232 00:14:38,376 --> 00:14:39,208 ஜூலியஸுக்கு வாக்கு. 233 00:14:39,293 --> 00:14:42,458 ஜூலியஸ் தனக்காக ஸ்டிக்கர் கொடுக்குற உணவுக்கு பல் கொடுக்குறான். 234 00:14:42,543 --> 00:14:44,001 ஜூலியஸுக்கு வோட்டு போடுங்க. 235 00:14:44,126 --> 00:14:47,793 -அதுகூட நாம எப்படி போட்டி போடுறது? -ஃபிரான்க், ஒரு யோசனை. 236 00:14:47,876 --> 00:14:50,083 ஒவ்வொரு வீடா போய், நம்ம கருத்தை சொல்வோம். 237 00:14:50,293 --> 00:14:52,251 தனியா போனா, நிறைய வீட்டுக்கு போலாம். 238 00:14:52,333 --> 00:14:56,751 அட. ஆமா. நாம... ஏழு, ரெண்டு, ஒன்னு... 239 00:14:56,833 --> 00:14:58,208 ரெண்டு மடங்கு அதிகம்! 240 00:14:59,376 --> 00:15:00,209 ஜூலியஸ்க்கு ஓட்டு. 241 00:15:07,626 --> 00:15:12,459 சமீபத்திய ஆய்வுப்படி பத்துல பத்து உணவுக்கு உயிர்வாழ்றது புடிக்கல. 242 00:15:13,293 --> 00:15:16,501 இதுதான் ஃபிரான்க், பிரெண்டாவோட ஃபுட்டோப்பியா. 243 00:15:17,459 --> 00:15:21,709 அவங்களால உங்களை மழையில் இருந்து, பறவைகிட்ட இருந்து காப்பாத்த முடியல. 244 00:15:22,626 --> 00:15:26,084 அவங்களால உங்களை அவங்ககிட்டிருந்தே காப்பாத்த முடியாது. 245 00:15:26,168 --> 00:15:30,001 பகிர்தலா? என்ன அது? அதை எப்படி செயல்படுத்துவாங்க? 246 00:15:30,084 --> 00:15:34,168 நீங்க சம்பாதிச்ச பற்கள் அவங்க பிடுங்க பாக்குறாங்க. 247 00:15:34,251 --> 00:15:36,458 நான் உங்க பற்கள பிடுங்க மாட்டேன். 248 00:15:36,543 --> 00:15:40,958 என் பல பிசினஸ்ல வேலை கொடுத்து, உங்களுக்கு பற்கள் கொடுக்க விரும்புறேன். 249 00:15:41,043 --> 00:15:42,458 நான் சொல்றதை நம்ப வேணாம். 250 00:15:42,833 --> 00:15:45,626 ஹாய். என்னை உங்களுக்கு உள்ளூர் பிரபலமாவும் 251 00:15:45,708 --> 00:15:47,793 புகழ்பெற்ற திறமைசாலியாவும் தெரியும். 252 00:15:47,876 --> 00:15:51,833 ஆனா ஜூலியஸ்தான் இந்த பிளாட்ஃபார்மும் போர்ட்டபிள் மைக்கும் கொடுத்தது. 253 00:15:51,918 --> 00:15:54,543 ஃபிரான்க், பிரெண்டா எனக்கு என்ன கொடுத்தாங்க? 254 00:15:54,626 --> 00:15:56,793 உங்களுக்கு என்ன கொடுத்தாங்க? 255 00:15:56,876 --> 00:15:59,251 சாமி பேகல் ஜூனியரான நான் இவர ஏத்துக்குறேன். 256 00:15:59,333 --> 00:16:02,334 ஜூலியஸின் ஜூலியஸுக்கான உணவு அறக்கட்டளை நிதியளித்தது. 257 00:16:04,084 --> 00:16:04,918 ஆமா. 258 00:16:06,334 --> 00:16:08,918 என்ன இது, சாமி? எப்படி நீ இதை செய்யலாம்? 259 00:16:09,251 --> 00:16:11,584 மன்னி, ஃபிரான்க். இது அவதூறுப் பிரச்சாரம். 260 00:16:11,668 --> 00:16:12,751 உதவியாளர் கிரீம் சீஸ் ஷ்மியர் 261 00:16:12,834 --> 00:16:15,126 உங்கள அவமானப் படுத்த சொன்னேன். வேற வழியில்ல. 262 00:16:15,209 --> 00:16:19,293 அந்த பிரச்சாரம் செஞ்சாதான் ஸ்கிரீன்ல இருக்கலாம்னு ஜூலியஸ் சொன்னான். 263 00:16:19,459 --> 00:16:24,418 நீ இப்ப சொன்னது விருப்பப்பட்டு செஞ்ச விஷயம். அது ஒரு தேர்வு. இதை நிறுத்து. 264 00:16:24,918 --> 00:16:27,543 அது சாமியோட முடிவில்ல. ஆனா இது சாமியோட முடிவு. 265 00:16:28,043 --> 00:16:31,001 -எந்த கார வேணா தேர்வு செய். -அருமையான காருங்க. 266 00:16:31,126 --> 00:16:32,708 ஃபிரான்க் வருத்தமாக்குனா, 267 00:16:32,793 --> 00:16:35,376 உன் ஃபிரண்டா இருக்க இங்கே உணவு இருக்கு. 268 00:16:35,458 --> 00:16:39,501 -ஹேய், செல்லம். -ஹாட் ஃபிரண்ட்ஸ். பார்த்தியா, ஃபிரான்க்? 269 00:16:39,583 --> 00:16:42,458 இவன் எனக்கு தேவையானதை கொடுத்து கவுத்துட்டுருக்கான். 270 00:16:42,543 --> 00:16:44,543 அதை என்னால நிறுத்த முடியல. 271 00:16:44,626 --> 00:16:47,376 அந்த சிவப்பு கோர்வேயும் ஸ்டீல் கட் ஓட்ஸும் வேணும். 272 00:16:47,458 --> 00:16:48,543 அருமையான தேர்வு. 273 00:16:51,251 --> 00:16:52,168 போலாம், நண்பா! 274 00:16:54,751 --> 00:16:56,126 இது "விநியோகம் & கட்டளை." 275 00:16:56,333 --> 00:17:00,043 உணவுக்கு பற்கள் கொடுத்து, எனக்கு வேண்டியதை செய்ய கட்டளையிடுறேன். 276 00:17:00,209 --> 00:17:03,584 என்மேல கோபப்படாதே, ஃபிரான்க். நீ முதல்ல செய்யலன்னு கோபப்படு. 277 00:17:09,168 --> 00:17:11,083 இவன்கூட போட்டி போட என்ன செய்றது? 278 00:17:50,543 --> 00:17:52,209 எங்க போன, ஃபிரான்க்? 279 00:17:57,793 --> 00:17:59,334 ஹேய், ஃபிரான்க். 280 00:17:59,501 --> 00:18:01,584 உனக்கு விரல்கள் கொண்டு வந்தோம். 281 00:18:04,001 --> 00:18:07,668 இப்ப ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸா எப்படி இருக்குறதுன்னு சொல்லு. 282 00:18:08,959 --> 00:18:12,501 நான் ஹாட்டான பேரிக்காய் கூட செக்ஸ் வச்சுகிட்டேன், 283 00:18:12,626 --> 00:18:16,501 அப்ப கீழ போனேனா, அங்க முடியே இல்ல. 284 00:18:16,751 --> 00:18:19,001 அந்த கதை எனக்கு புடிக்கும்னு ஏன் நினைச்ச? 285 00:18:23,751 --> 00:18:25,543 -ஹேய்! -அது உருளைக்கிழங்கா? 286 00:18:25,959 --> 00:18:27,876 கிளம்ப வேண்டிய நேரம், முட்டாள்களே! 287 00:18:28,584 --> 00:18:30,001 ஆமா. உருளைக்கிழங்குதான். 288 00:18:40,584 --> 00:18:41,459 அவனை புடிங்க! 289 00:18:49,876 --> 00:18:50,793 என்ன இது? 290 00:18:54,584 --> 00:18:57,209 இதை சமாளிக்க முடியலை. இது நல்ல கார் இல்ல. 291 00:18:58,251 --> 00:19:02,126 அடச்சே. ஃபிரான்க், நீ ஏன் போலீஸ் ஃபோர்ஸ உருவாக்குன? 292 00:19:05,209 --> 00:19:07,918 கவனமா கேளுங்க, பல் திருட்டு நடந்திருக்கு. 293 00:19:08,001 --> 00:19:11,168 உதவி தேவை. இது போலியானது. 294 00:19:15,709 --> 00:19:17,209 அடச்சே! இல்ல! 295 00:19:24,376 --> 00:19:25,376 அப்படித்தான்! 296 00:19:30,043 --> 00:19:32,418 நான் வீடு வீடா போய் நிதி திரட்டுறேன்... 297 00:19:32,793 --> 00:19:35,876 மன்னிக்கணும். என் மனைவியுடன் உடலுறவு கொண்டிருக்கிறேன். 298 00:19:45,793 --> 00:19:49,251 நீ ஏதோ பண்றன்னு தெரியுது, ஃபிரான்க். எங்க ஒளிஞ்சிருக்க? 299 00:20:02,501 --> 00:20:03,501 பின்னாடி போங்க! 300 00:20:05,834 --> 00:20:07,751 இல்ல! அடச்சே! 301 00:20:09,001 --> 00:20:11,293 நான் வறண்டு போயிருக்கேன். 302 00:20:11,793 --> 00:20:15,668 என்னை மாதிரி ஆக கூடாதுன்னா, சூரிய ஒளியில படாம இரு. 303 00:20:15,751 --> 00:20:16,793 நிச்சயமா, பாட்டி. 304 00:20:19,876 --> 00:20:20,793 அடச்சே! 305 00:20:21,376 --> 00:20:22,209 இல்ல! 306 00:20:24,293 --> 00:20:25,251 இல்ல, திராட்சைங்க! 307 00:20:34,876 --> 00:20:36,501 அருமை! கலக்கிட்டேன்! 308 00:20:43,334 --> 00:20:44,168 இல்ல! 309 00:20:57,084 --> 00:20:58,251 என்ன செய்றது? 310 00:21:04,001 --> 00:21:06,876 இறங்கு, சாஸேஜ், ஆனா ஜாக்கிரதையா! 311 00:21:16,293 --> 00:21:21,084 இல்ல, பேரி. இல்ல. உனக்கு ஒன்னும் ஆயிருக்க கூடாது. 312 00:21:28,334 --> 00:21:30,168 நான் ஒரு உருளைக்கிழங்கு! 313 00:21:35,918 --> 00:21:37,168 சர்ப்ரைஸ்! 314 00:21:39,043 --> 00:21:41,668 -கடவுளே. அது நீதானா? -அருமையா இருந்துது, பிரெண்டா. 315 00:21:41,751 --> 00:21:45,168 முதல்ல ஃபாஸ்ட்டா இருந்தேன். அப்புறம் ஃபியூரியஸா இருந்தேன். 316 00:21:45,251 --> 00:21:50,626 அப்புறம், அந்த அற்புத தருணத்துல, ஃபாஸ்ட்டாவும் ஃபியூரியஸாவும் இருந்தேன். 317 00:21:50,709 --> 00:21:52,168 அது வேண்டாம்னு சொன்னோமே. 318 00:21:52,459 --> 00:21:55,251 ஆமா. ஆனா உன் வழியை முயற்சி செஞ்சோம், அது வேலை செய்யல. 319 00:21:55,334 --> 00:21:58,584 இப்ப நாம தயார் ஆகிட்டோம். இப்ப நாம மோதலாம். 320 00:21:58,668 --> 00:22:00,209 உதவிக்கு பல் கொடுக்கலாம். 321 00:22:00,293 --> 00:22:04,043 கேர்ள் ஸ்கௌட் குக்கீஸ போய் நமக்கு பிரச்சாரம் பண்ண வைக்கலாம். 322 00:22:04,126 --> 00:22:07,959 ஸ்பாம் பண்ணலாம். ஸ்பாம் கடுப்பேத்தும், ஆனா பயனளிக்கும். 323 00:22:08,043 --> 00:22:09,584 நீ இதை செய்வன்னு நினைக்கல. 324 00:22:09,668 --> 00:22:11,293 மனுஷங்க ஒரு பழமொழி சொல்வாங்க. 325 00:22:11,376 --> 00:22:13,793 "ஆம்லெட் போட சில முட்டையை உடைக்கணும்." 326 00:22:14,584 --> 00:22:17,668 -அது கொலை! -இல்ல, அது ஒரு உவமை. 327 00:22:17,751 --> 00:22:19,584 ஆம்லெட்டுங்குறது நல்ல சமுதாயம், 328 00:22:19,668 --> 00:22:22,126 உடைஞ்ச முட்டை, அதை உருவாக்குறதுக்கு நாம 329 00:22:22,209 --> 00:22:23,668 செய்ற கடினமான விஷயங்கள். 330 00:22:23,751 --> 00:22:25,418 அதேதான். ஆனா துரதிர்ஷ்டவசமா 331 00:22:25,501 --> 00:22:29,001 இந்த விஷயத்துல ஒரு உடைஞ்ச முட்டை, பேரி என்னை பிடிச்சிருப்பான். 332 00:22:29,168 --> 00:22:32,834 ஆனா புடிக்கல. உருளைக்கிழங்கு வேஷத்துக்கு நன்றி. 333 00:22:32,918 --> 00:22:36,459 -உருளை மாதிரி போனியா? -10 நிமிஷத்துக்கு. ஆனா அதோட பலனை பாரு. 334 00:22:36,543 --> 00:22:39,168 இது யார்கிட்ட அதிக பற்கள் இருக்கிறதா மாறிடுச்சு. 335 00:22:39,251 --> 00:22:42,251 -ஆமா. இப்போ அது நாமதான். -அப்படி போடு! 336 00:22:42,376 --> 00:22:46,876 இல்ல. நான் சமூகத்தை பத்தி பேசுறேன். அது இப்படி இருக்கக் கூடாது. 337 00:22:47,001 --> 00:22:48,876 இப்ப அதுல எதும் செய்ய முடியாது. 338 00:22:49,251 --> 00:22:54,209 நாம பற்களை ஒழிக்கலாம். அதை நம்ம புது பிளாட்ஃபார்மா மாத்தலாம். 339 00:22:54,293 --> 00:22:57,376 ஆமா. புதுசா. பணக்கார அல்லது ஏழை உணவே கிடையாது. 340 00:22:59,209 --> 00:23:00,751 ஏன் சிரிக்கிற, மனுஷனே? 341 00:23:01,668 --> 00:23:04,626 என்னை மன்னி. அது எப்போதுமே வேலை செய்யாது. 342 00:23:04,709 --> 00:23:09,543 எப்பவுமே வேலை செய்யாது. ஒரு போதும். 343 00:23:09,668 --> 00:23:11,376 -சரிதான், பிரெண்டா. -இரு. 344 00:23:11,459 --> 00:23:14,668 அவன் சரியா? மனிதர்கள் பக்கம் பேசுறியா? எனக்கு எதிராவா? 345 00:23:14,834 --> 00:23:17,626 பிரெண்டா, இவன் கெட்டவன் மாதிரி பேசுறதை நிறுத்து. 346 00:23:17,709 --> 00:23:19,876 இவனா? இவன் நமக்கு உதவியாவே இல்ல. 347 00:23:19,959 --> 00:23:23,584 அவன் யோசனை வேலை செய்றதோட, இவனுக்கு உண்மையாவே அக்கறை இருக்கு. 348 00:23:23,876 --> 00:23:28,334 ஆமா. நிறையவே அக்கறை இருக்கு. 100% உங்களை ஆதரிக்கிறேன். 349 00:23:28,418 --> 00:23:31,751 இவனை பாரு. இவன் உணவு சாப்பிடுறதை நிறுத்திட்டான். 350 00:23:32,001 --> 00:23:35,418 ஜூலியஸ்கிட்ட இல்லாத ஒன்னு நம்மகிட்ட இருக்குன்னா, அது இவன்தான். 351 00:23:35,751 --> 00:23:38,001 தேர்தல்ல ஜெயிச்சு ஃபுட்டோப்பியாவை சரிசெய்ய, 352 00:23:38,084 --> 00:23:40,043 இவனோட உள்ளுணர்வை நம்பணும். 353 00:23:45,168 --> 00:23:46,209 பேரி சொன்னது சரி. 354 00:23:46,293 --> 00:23:48,043 இது தவறான முடிவுன்னு சொன்னான், 355 00:23:48,126 --> 00:23:50,876 நீ இப்ப மோசமான முடிவா எடுக்குற. 356 00:23:50,959 --> 00:23:54,918 நீ திருடி, ஏமாத்துறத நான் நின்னு பார்த்திட்டு இருப்பேன்னு நினைச்சா, 357 00:23:55,001 --> 00:23:58,751 நீயும் உன் சின்ன மனிதர்களும் நாசமா போங்க. 358 00:23:58,834 --> 00:24:00,251 நத்தைனு சொல்றாங்களா? 359 00:24:00,334 --> 00:24:04,043 உத்தமி மாதிரி பேசாத, சரியா? இவனை கடத்த நீ உதவின. ஞாபகமிருக்கா? 360 00:24:04,126 --> 00:24:07,459 அதுக்கு வருந்துறேன். இது ரொம்ப தூரம் போயிட்டு, ஃபிரான்க். 361 00:24:08,043 --> 00:24:12,043 வழியை விடு. இவன கொன்னுடுறேன். உன்மேல இருக்க இவனோட வசியத்த முறிக்கிறேன். 362 00:24:12,126 --> 00:24:14,626 -இல்ல! பிரெண்டா, இவன் நமக்கு தேவை! -உனக்கு. 363 00:24:14,709 --> 00:24:16,959 ஏன்னா இதை உன்னால பண்ண முடியும்னு நீ நம்பல. 364 00:24:17,334 --> 00:24:20,834 இது உன்னை பத்தினதுதான், ஃபிரான்க். உன் பாதுகாப்பின்மை, தவறுகள். 365 00:24:20,918 --> 00:24:23,293 இல்ல, உன் பாதுகாப்பின்மை, தவறுகள்தான், 366 00:24:23,376 --> 00:24:25,584 அதோட பிறரோடதும். என்னோடது இல்ல! 367 00:24:26,459 --> 00:24:30,084 சரி. நான் இதை எளிதாக்குறேன், ஃபிரான்க். முடிவு செய். 368 00:24:30,626 --> 00:24:35,793 நான் இவனை கொல்றேன், இல்லன்னா நான் இங்கிருந்து கிளம்புறேன். 369 00:24:40,168 --> 00:24:41,084 மன்னிச்சுடு. 370 00:24:46,543 --> 00:24:47,418 நமக்கு இவன் தேவை. 371 00:24:50,209 --> 00:24:51,209 நீயே வச்சுக்க. 372 00:25:02,876 --> 00:25:04,209 பன்களே இப்படித்தான்ல? 373 00:26:03,168 --> 00:26:05,168 வசனங்கள் மொழிபெயர்ப்பு தேவி நரேஷ் 374 00:26:05,251 --> 00:26:07,251 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா