1 00:00:16,375 --> 00:00:17,543 ஃபுட்டோப்பியா! 2 00:00:17,626 --> 00:00:21,418 சாஸேஜ் பார்ட்டி: ஃபுட்டோப்பியா 3 00:01:02,043 --> 00:01:06,501 பாரு, ஜூலியஸ். மறந்துட்டாதே, நான் இல்லாம நீ ஒன்னுமே இல்ல. 4 00:01:06,918 --> 00:01:08,001 அதை சுத்தம் செய். 5 00:01:10,626 --> 00:01:13,376 சிரி. அப்படிதான். 6 00:01:26,626 --> 00:01:28,793 என்னை கொண்டாடுங்க, முட்டாள்களே. 7 00:01:31,918 --> 00:01:33,501 ஆமா, இந்தாங்க. 8 00:01:37,959 --> 00:01:39,876 இரண்டு நகரங்களின் கதை. 9 00:01:40,293 --> 00:01:43,626 ஒன்று அளவுக்கதிகமான செல்வம் மற்றும் அதிகாரத்துடன் இருப்பது. 10 00:01:44,376 --> 00:01:45,376 மற்றொன்று... 11 00:01:48,001 --> 00:01:49,418 வறண்ட தரிசு நிலம், 12 00:01:49,501 --> 00:01:53,959 நம்பிக்கையின்மை மற்றும் சிதைவின் துர்நாற்றத்தில் நிர்க்கதியாக இருப்பது. 13 00:01:57,418 --> 00:02:01,001 என்னை மன்னி, வீனர். உன்னோட சோகமான கதைய இனிமே காட்ட முடியாது. 14 00:02:01,084 --> 00:02:04,584 உண்மைய சரிபார்க்காத அதிர்ச்சியளிக்கிற நியூஸ் மற்றும் 15 00:02:04,668 --> 00:02:07,293 பொழுதுபோக்கு மூலமா மக்கள திசைதிருப்பி 16 00:02:07,376 --> 00:02:09,668 சமத்துவமின்மைய வலியுறுத்த ஜூலியஸின் ஆணை. 17 00:02:09,709 --> 00:02:11,543 புது ஷோ, ஸ்குயிட் கேம்ஸ் மாதிரி. 18 00:02:11,584 --> 00:02:14,543 அது கலமாரி சகோதரர்கள் செக்கர்ஸ் ஆடுற லைவ் ஃபீட். 19 00:02:14,751 --> 00:02:16,584 ...இதை இங்க வச்சா ஜெயிச்சிடுவேன். 20 00:02:17,834 --> 00:02:19,001 இனிமையா இருக்கு. 21 00:02:19,293 --> 00:02:21,376 ஆனா அந்த துயரத்தை எப்படி பேசாம இருக்கறது? 22 00:02:21,459 --> 00:02:26,876 அந்த செய்திகள்ல திட்டமே இல்லாம நாம உழைக்கணும். 23 00:02:26,959 --> 00:02:29,959 நாம உண்மையான ஒரு இன அழிப்புக்கு நடுவுல இருக்கோம். 24 00:02:30,043 --> 00:02:32,543 என் பேனலிஸ்ட் மெலன் கிப்ஸன பொறுத்தவரை இல்ல. 25 00:02:32,793 --> 00:02:34,459 இன அழிப்பு என்பது பொய். 26 00:02:34,543 --> 00:02:37,543 அதோட எல்லா போருக்கும் பேகல்கள் தான் பொறுப்பு. 27 00:02:37,626 --> 00:02:39,959 சரி. இல்ல. அமைதி, மெலன். 28 00:02:55,751 --> 00:02:58,418 ஹேய், நண்பர்களே, பிரபலத்தோட பார்ட்டி செய்யணுமா? 29 00:03:01,834 --> 00:03:04,293 சாமி மோசமானவனா மாறிட்டான்ல? 30 00:03:05,084 --> 00:03:08,293 ரொம்ப மோசம். எனக்கு அவனை புடிக்கும், இப்ப அவனை இழந்துட்டோம். 31 00:03:08,584 --> 00:03:12,626 நல்ல உணவு கெட்டு போறதுக்கான இன்னொரு உதாரணம். ஆமா. 32 00:03:13,043 --> 00:03:16,084 நண்பர்கள் கடைசியில நம்மள கைவிட்டுடுவாங்க, இல்ல? 33 00:03:16,918 --> 00:03:18,376 நீ இல்ல, பிரெண்டா. 34 00:03:19,168 --> 00:03:23,251 நன்றி, பேரி. உணவுகள் இந்த சிஸ்டத்தை ஒழிக்க விரும்பல போல. 35 00:03:23,334 --> 00:03:24,834 ஓட்ட பிரிச்சிருக்க கூடாது. 36 00:03:24,918 --> 00:03:27,334 நான்தான் அதை செய்ய வெச்சேன். என் தப்புதான். 37 00:03:27,418 --> 00:03:29,334 -பொய் சொல்லிருக்க கூடாது. -அப்புறம்? 38 00:03:29,418 --> 00:03:32,793 பற்கள திருடிருக்க கூடாது. குறிப்பா உருளை வேஷத்துல. 39 00:03:33,334 --> 00:03:34,251 அப்புறம்? 40 00:03:34,334 --> 00:03:36,334 பல்ல திருடிட்டு போறப்போ, அப்படி உன்ன 41 00:03:36,418 --> 00:03:38,584 பிரேக் போட்டு தண்ணீருல தள்ளிருக்க கூடாது. 42 00:03:39,293 --> 00:03:40,418 அப்புறம்? 43 00:03:40,918 --> 00:03:44,668 சரி. நான் மனுஷனோட பாலியல் உறவுல ஈடுபட்டுருக்கக் கூடாது. 44 00:03:44,793 --> 00:03:48,668 ஒரு வழியா சொல்லிட்டான். "நான் மனுஷனோட பாலியல் உறவுல ஈடுபட்டுருக்கக் கூடாது." 45 00:03:49,334 --> 00:03:51,126 பாதுகாப்பற்றதா உணர்ந்தேன்... 46 00:03:51,209 --> 00:03:55,376 நான் என்னை நம்புனதை விட அவன் என்னை அதிகமா நம்புனான். உங்கள 47 00:03:56,084 --> 00:03:56,918 நம்புனதை விட. 48 00:03:58,043 --> 00:04:01,668 நம்மள நான் நம்பிருக்கணும், ஆனா நம்பல. என்னை மன்னிச்சுடுங்க. 49 00:04:01,876 --> 00:04:03,501 நீ மன்னிக்கணும்னு எதிர்பார்க்கல. 50 00:04:03,626 --> 00:04:05,709 ஆமா, நீ செஞ்சது மன்னிக்க முடியாதது. 51 00:04:05,876 --> 00:04:09,334 தெரியும், அதுக்காக நான் மனுஷன விட்டுடுறேன், பேரி. 52 00:04:09,959 --> 00:04:11,959 நிரந்தரமா. நம்ம நட்பு மேல சத்தியமா. 53 00:04:12,793 --> 00:04:14,293 எந்த நட்பு? 54 00:04:20,668 --> 00:04:24,584 அது எனக்கு தேவைதான். உன்கிட்ட இன்னும் மோசமா எதிர்பாக்குறேன். 55 00:04:25,250 --> 00:04:28,293 நான் போறேன். எங்கன்னு தெரியல, ஆனா... 56 00:04:29,375 --> 00:04:30,375 உன்னை மன்னிக்கிறேன். 57 00:04:31,250 --> 00:04:32,168 நிஜமாவா? 58 00:04:32,459 --> 00:04:35,043 -நீ ரொம்ப சொதப்பிட்ட. -ஆமா. உண்மைதான். 59 00:04:35,209 --> 00:04:37,834 ஆனா உணவோட இயல்பு சொதப்புறதா இருக்கலாம். 60 00:04:37,918 --> 00:04:41,084 யாருமே குறையற்றவங்க இல்ல, அதான் நம்ம சமூகமும் அப்படி இல்ல. 61 00:04:41,334 --> 00:04:44,293 ஆமா. நம்ம யார் வேணா மனுஷன் கூட உடலுறவு கொண்டிருக்கலாம். 62 00:04:45,334 --> 00:04:47,750 சொன்னதுக்கு வருந்துறேன். அது உண்மையில்ல. 63 00:04:48,793 --> 00:04:52,418 நாம ஃபுட்டோப்பியாவை சரிசெய்ய, அதிக ஆற்றலை எடுத்துக்காம, 64 00:04:52,500 --> 00:04:55,625 அதிக அழுத்தத்தை எடுத்துக்குறோம். 65 00:04:55,709 --> 00:04:59,793 அதை இப்ப பண்ணலாம்ங்குறதுதான் ஆறுதலான விஷயம். 66 00:05:01,668 --> 00:05:02,918 அதுக்கு நேரம் எடுக்கும். 67 00:05:03,668 --> 00:05:05,793 நான் பார்த்தது பயங்கரமானது. 68 00:05:06,709 --> 00:05:08,876 அதை என்னால மறக்கவே முடியாது. 69 00:05:08,959 --> 00:05:11,209 அவன் உன்மேல அந்த மயோனைஸ ஊற்றியது போல... 70 00:05:11,293 --> 00:05:13,834 சரி, அதை சொல்ல வேணாம். எனக்கு புரியுது. 71 00:05:14,293 --> 00:05:17,625 ஏன்னா அங்கதான் இருந்தேன். எவ்வளவு நேரம் வேணா எடுத்துக்கோ. 72 00:05:17,875 --> 00:05:20,000 ஃபிரான்க், ஃபுட்டோப்பியாவ சரி செய்யணும். 73 00:05:20,625 --> 00:05:23,168 நாம தோற்றாலும், அவங்க நம்ம பசங்க தான். 74 00:05:23,543 --> 00:05:25,334 எப்பவும் நம்ம பொறுப்புதான், 75 00:05:25,418 --> 00:05:28,543 அவங்க நம்மள விரட்டி, மோசமா நடந்துகிட்டாலும். 76 00:05:29,000 --> 00:05:31,293 தோத்தாங்கோலிகளா. ஜூலியஸ் கலக்குறாரு. 77 00:05:33,250 --> 00:05:36,459 நல்லதை கொண்டுவர்றது நம்ம வேலை. ஜூலியஸ்கிட்டையும். 78 00:05:37,084 --> 00:05:39,375 அவனுக்குள்ள கண்டிப்பா, 79 00:05:39,875 --> 00:05:42,418 நேசிக்கப்பட விரும்புற உணவு இருப்பான். 80 00:05:42,500 --> 00:05:44,168 அதை அவன்கிட்ட வரவைக்கணும். 81 00:05:45,459 --> 00:05:48,000 உன் உதவுற மனசு என்னை ஆச்சரியப்படுத்துது. 82 00:05:49,125 --> 00:05:51,875 தோல்வியோட சாம்பல்ல கூட, 83 00:05:52,125 --> 00:05:57,000 மன்னிப்பு மலர்ந்து, அன்போட அறுவடைய கொடுக்கும். 84 00:05:58,584 --> 00:06:00,126 இன்னும் படம்பிடிக்கிறானா? 85 00:06:00,709 --> 00:06:02,376 ஆமா, நான் கண்டுக்குறதில்ல. 86 00:06:02,584 --> 00:06:05,543 -அப்புறம் பார்ப்போமா? -நிச்சயமா. 87 00:06:27,918 --> 00:06:30,834 ஃபிரான்க். எல்லாம் ஓகேவா? தேர்தல் எப்படி போச்சு? 88 00:06:30,918 --> 00:06:34,959 நல்லா போச்சு, நண்பா. எல்லாமே நல்லா போச்சு. 89 00:06:35,043 --> 00:06:37,209 ஏன்னா நீ அருமையான வேலை செஞ்ச. 90 00:06:37,293 --> 00:06:40,459 அற்புதம். நான் சொன்ன மாதிரி ஆடுனியா? 91 00:06:40,834 --> 00:06:44,625 நீ முடிக்க மாட்டன்னு தெரியும், ஃபிரான்க். இதை செஞ்சுதான் ஆகணும். 92 00:06:44,875 --> 00:06:47,834 ஆமா, ஆடிகிட்டே இருந்தேன். 93 00:06:47,918 --> 00:06:52,125 அவங்களுக்கு அது புடிச்சது. அதனாலதான் ஜெயிக்க முடிஞ்சது. 94 00:06:53,709 --> 00:06:56,918 அதுதான் அடுத்த விஷயத்தை சொல்வதை கஷ்டமாக்குது. 95 00:06:57,043 --> 00:06:59,000 இல்ல, மறுபடியுமா? 96 00:07:00,293 --> 00:07:03,001 ஜாக், உன் மேல தப்பில்ல, சரியா? நான் தான். 97 00:07:03,126 --> 00:07:06,584 உன்னை மாதிரி ஒருத்தன் கூட என்னால இருக்க முடியாது. 98 00:07:07,293 --> 00:07:10,793 -அப்ப என்மேலதான் தவறு. -சரி, உன்மேலதான். நீ ஒரு மனுஷன். 99 00:07:11,043 --> 00:07:14,501 எனக்கு நடந்த தோல்விகள்லயே, இதுதான் ரொம்ப வலிக்குது. 100 00:07:15,751 --> 00:07:18,834 ரோலர் கோஸ்டர்ல என்னை கழட்டி விட்டப்போ, நான் ரொம்ப 101 00:07:18,918 --> 00:07:22,168 அழுததால, எல்லாரும் அதுல எடுத்த ஃபோட்டோவ வாங்குனப்ப 102 00:07:22,250 --> 00:07:24,500 வலிச்சதவிட அதிகமா வலிக்குது. 103 00:07:30,125 --> 00:07:31,709 ஒன்னு சொல்லவா? இல்ல. 104 00:07:31,793 --> 00:07:35,500 மத்த எல்லா தடவையும் நான் விலகி போய், அதை ஏத்துகிட்டேன். 105 00:07:35,584 --> 00:07:39,709 இந்த தடவை மாட்டேன். நமக்குள்ள இல்ல. இதுக்காக போராடுவேன். 106 00:07:39,793 --> 00:07:41,293 -நீ போராட போறியா? -ஆமா. 107 00:07:41,375 --> 00:07:43,375 பிரேக்கப்புக்கு என்ன சொல்வேன் தெரியுமா? 108 00:07:43,459 --> 00:07:45,209 -வேண்டாம், நன்றி. -என்ன? 109 00:07:45,584 --> 00:07:49,375 என்னை கழட்டிவிட விடமாட்டேன், ஏன்னா நான் உன்னை நேசிக்கிறேன். 110 00:07:49,459 --> 00:07:52,834 கேட்டுச்சா, உலகமே? நான் ஹாட் டாக நேசிக்கிறேன். 111 00:07:53,959 --> 00:07:57,250 ஹேய், வாயை மூடு. நிறுத்து. சத்தம் போடாதே. 112 00:07:57,334 --> 00:08:00,293 நான் பழைய வாழ்க்கைக்கு போக முயல்றேன், சரியா? 113 00:08:00,376 --> 00:08:02,168 நான் பிரெண்டா கூட இருக்கவும், 114 00:08:02,251 --> 00:08:06,168 பேரி என்னை நம்புறதுக்கு வாய்ப்பு இருக்கவும் உன்னை விடுறதுதான் ஒரே வழி. 115 00:08:06,793 --> 00:08:10,084 இல்ல. நமக்குள்ள இருக்குறது உண்மையானது, ஃபிரான்க். 116 00:08:10,543 --> 00:08:15,001 ஏ-கிரேட் பீஃப் மாதிரி தூய்மையான காதல். 117 00:08:20,000 --> 00:08:22,000 இல்ல. 118 00:08:22,084 --> 00:08:25,834 உன்னை ஒரு உணவா ஏத்துக்குவாங்கன்னு நீ நம்புறியா? 119 00:08:25,959 --> 00:08:29,125 இங்கிருந்து போ. நீயும் உன் மனுஷ வாடையும். 120 00:08:29,750 --> 00:08:32,583 போ! போ! ஓடிடு! 121 00:08:32,708 --> 00:08:35,333 இங்கிருந்து போ! நீ வேணாம்னு சொல்றது புரியலையா? 122 00:08:35,458 --> 00:08:37,083 நீ உண்மையா அதை சொல்லல. 123 00:08:39,375 --> 00:08:43,168 உண்மையாதான் சொல்றேன். அரக்கனே. 124 00:08:43,793 --> 00:08:46,293 ஹாட் டாக்கால இதயம் அடைச்சுக்கும்னு தெரியும், 125 00:08:46,793 --> 00:08:49,001 ஆனா அதால இதயம் நொறுங்கும்னு தெரியாது. 126 00:09:33,126 --> 00:09:34,501 நீ செய்றது தெரியும், சாமி. 127 00:09:35,583 --> 00:09:36,958 கண்டுக்காம விட நினைச்சேன், 128 00:09:37,043 --> 00:09:40,708 ஆனா நல்ல உணவு கெட்டுப் போகும்னு இப்ப புரியுது. 129 00:09:41,293 --> 00:09:44,043 ஆனா, அதால மீண்டும் நல்ல உணவா மாற முடியும். 130 00:09:44,208 --> 00:09:46,251 நான் கெட்டு போனேன்னு சொல்றியா? 131 00:09:46,333 --> 00:09:49,083 அப்ப எதுக்காக என் கூட இவ்வளவு ஃபுட்ஸ் இருக்கு? 132 00:09:49,168 --> 00:09:51,833 இப்படி ஆடும்போது ஆரவாரம் செய்ய? 133 00:09:59,876 --> 00:10:03,043 சாமி, பேக்கேஜ்ல பொடியனா இருந்தப்ப உனக்கு என்னை தெரியாது. 134 00:10:03,501 --> 00:10:05,834 எல்லாரும் சின்னவனா இருக்கிறதால சீண்டுவாங்க. 135 00:10:06,084 --> 00:10:09,001 அப்புறம் புரட்சி தொடங்குனதும் நான் ஹீரோ ஆயிட்டேன். 136 00:10:09,626 --> 00:10:12,584 மனுஷங்களை கொல்றது என்னை உயரமானவனா உணர வச்சது. 137 00:10:12,668 --> 00:10:16,293 ஆனா அந்த த்ரில்லான ஆக்ஷன் எல்லாம் பொடியனா இருந்தப்போ உணர்ந்த 138 00:10:16,376 --> 00:10:19,793 வலிக்கான முகமூடின்னு இப்பதான் புரியுது. 139 00:10:20,376 --> 00:10:22,793 நீயும் உன் புகழையும் கவனத்தையும் லாவாஷ இழந்த 140 00:10:22,876 --> 00:10:25,751 சோகத்தை மறைக்கதான் பயன்படுத்துற. 141 00:10:30,209 --> 00:10:33,001 ஹேய். என்கிட்ட அந்த பெயரை சொல்லாத. 142 00:10:34,293 --> 00:10:36,083 இங்கருந்து போ, பொடியனே. 143 00:10:36,293 --> 00:10:41,333 நீ என் வெற்றி, கார்ஸ், என் நண்பர்கள், அதோட ஸ்கிரீன்ஸ பார்த்து பொறாமைப்படுற. 144 00:10:41,418 --> 00:10:42,958 இல்ல, அப்படி... 145 00:10:43,208 --> 00:10:45,751 நான் விரும்புன எல்லாம் இருக்கு. 146 00:10:45,833 --> 00:10:47,833 நான் எல்லாம் இருக்கும் பேகல்! 147 00:10:47,918 --> 00:10:48,958 சரி. நான்... 148 00:10:49,043 --> 00:10:51,708 ஹேய். நீ எல்லாமே இருக்கும் பேகல்தான். கடவுளே. 149 00:10:54,751 --> 00:10:56,918 கடவுளே. நான் பேசுறது அப்படிதான் இருக்கா? 150 00:11:01,126 --> 00:11:02,168 ஜூலியஸ பார்க்கணும். 151 00:11:03,293 --> 00:11:06,334 இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் நடுவுல ஜூலியஸ பாக்க முடியாது. 152 00:11:06,626 --> 00:11:09,001 சரி. நான் அப்புறம்... இருங்க. என்ன? 153 00:11:09,084 --> 00:11:11,418 இல்ல, அவனை பார்க்காம நான் போக மாட்டேன். 154 00:11:11,501 --> 00:11:13,418 வெளிய உணவுகள் செத்துட்டுருக்கு. 155 00:11:13,626 --> 00:11:15,209 ஆமா. நீயும் சேந்துக்குறியா? 156 00:11:28,793 --> 00:11:33,043 சிணுங்குற வென்டா? இரு. வென்ட்கள் அப்படி பண்ணாதே. 157 00:11:34,751 --> 00:11:40,083 ஜூலியஸ். நான் நினைச்சதுதான். அவன் சோகமான ஆரஞ்சுதான். 158 00:12:19,959 --> 00:12:20,918 ஹலோ? 159 00:12:28,418 --> 00:12:29,543 ஜூலியஸ்? 160 00:12:31,209 --> 00:12:32,126 ஜூலியஸ்? 161 00:12:32,918 --> 00:12:37,126 உதவி! என்னை இங்கிருந்து காப்பாத்து! சரியா? உதவி தேவை! 162 00:12:38,418 --> 00:12:41,333 உதவி! என்னை இங்கிருந்து காப்பாத்து! 163 00:12:41,418 --> 00:12:43,668 என்ன? எனக்கு புரியல. என்ன நடக்குது? 164 00:12:43,751 --> 00:12:45,333 என்னை இங்கிருந்து காப்பாத்து! 165 00:12:45,418 --> 00:12:47,501 சரி, சரி. கோட் என்ன? 166 00:12:47,668 --> 00:12:51,251 தெரியாது. அவ எனக்குள்ள இருக்கும்போது எதுவுமே தெரியாது. 167 00:12:51,333 --> 00:12:54,001 -உனக்குள்ளையா? -என் மூளை ஆஃப் ஆயிடும். 168 00:12:54,083 --> 00:12:57,208 என்ன? எனக்கு குழப்பமா இருக்கு. நீ என்ன பேசுற? 169 00:12:58,708 --> 00:13:01,001 கடவுளே. அவ வந்துட்டா. வந்துட்டா. 170 00:13:01,084 --> 00:13:02,209 என்ன? யார் வந்துட்டா? 171 00:13:03,293 --> 00:13:06,751 -நீ ஓடிடு. ஓடு! ஓடு, முட்டாள் பன்னே! -எதுகிட்டருந்து ஓடணும்? 172 00:13:06,834 --> 00:13:07,751 ஓடு! 173 00:13:07,834 --> 00:13:12,668 அந்த ஆரஞ்சு யார கூப்பிட்டுருக்கான்னு பாருடா. 174 00:13:13,668 --> 00:13:14,959 மன்னிக்கணும். ஹலோ? 175 00:13:15,793 --> 00:13:17,251 கீழ பாரு, செல்லம். 176 00:13:18,418 --> 00:13:21,876 உனக்கு குழப்பமா இருக்கும்னு தெரியும், 177 00:13:21,959 --> 00:13:23,626 நிறைய கேள்விகள் தோணும். 178 00:13:24,876 --> 00:13:26,918 யார் இந்த சின்ன அரிசி? 179 00:13:27,168 --> 00:13:31,168 ஜூலியஸ் ஏன் கட்டப்பட்டு, உதவி கேக்குறான்? 180 00:13:34,751 --> 00:13:38,126 அவனோட பெரிய பின்பக்கத்துக்கு பின்னாடி 181 00:13:38,208 --> 00:13:41,251 இருக்குறது என்ன? 182 00:13:42,083 --> 00:13:44,458 இதை ஏன் சும்மா பார்த்துட்டு இருக்க? 183 00:13:45,126 --> 00:13:47,168 நான் என்ன பார்க்குறேன்னு தெரியல. 184 00:13:47,251 --> 00:13:49,126 நீ பேசலாம்னு சொன்னேனா, ஜூலியஸ்? 185 00:13:52,376 --> 00:13:56,083 என்னோட கதையை சொன்னா உனக்கு புரியலாம். 186 00:13:58,583 --> 00:13:59,626 போருக்கு பிறகு, 187 00:14:00,293 --> 00:14:05,876 உணவுகளோட ஒன்றியம்ங்குறது உறுதியளிப்பதா இருந்துச்சு. 188 00:14:06,918 --> 00:14:08,668 ஆனா பிறகு, வெள்ளம் வந்துச்சு. 189 00:14:09,084 --> 00:14:15,043 என் நம்பிக்கையெல்லாம், என் 4,000 உறவினர்களோடு அடிச்சுட்டு போயிடுச்சு. 190 00:14:16,209 --> 00:14:17,251 உதவி தேவைப்பட்டது. 191 00:14:17,584 --> 00:14:18,876 நன்றி! நன்றி. 192 00:14:18,959 --> 00:14:21,751 நன்றி ஒட்டியிருக்க அரிசியே. இது எனக்கு புடிக்கும். 193 00:14:21,834 --> 00:14:23,334 ஆனா யாருமே வரல. 194 00:14:24,751 --> 00:14:27,293 மத்தவங்க மாதிரி நானும் ஷாப்வெல்ஸுக்கு போனேன். 195 00:14:27,918 --> 00:14:32,126 ஆனா அங்க ஒற்றுமை இல்ல. எல்லா உணவும் தனித்தனியா இருந்துச்சு. 196 00:14:34,626 --> 00:14:38,751 அங்கதான் உணவோட உண்மையான குணத்தை பார்த்தேன். 197 00:14:39,208 --> 00:14:40,833 அவங்களோட தேவைய பார்த்தேன். 198 00:14:41,458 --> 00:14:43,668 அதை அடைய என்ன செய்வாங்கன்னு பார்த்தேன். 199 00:14:45,793 --> 00:14:48,583 எனக்கு வேற வழியில்ல என்பது புரிஞ்சுது. 200 00:14:48,668 --> 00:14:50,208 ரொம்ப சின்னதா இருந்தேன். 201 00:14:51,208 --> 00:14:54,126 அப்புறம் உன் நண்பன் அதுக்கான பதிலோட வந்தான். 202 00:14:54,418 --> 00:14:57,001 இவனை இவனோட பின்புறத்தால கட்டுப்படுத்துறேன். 203 00:14:59,751 --> 00:15:03,168 உணவால பின்பக்கம் மூலமா மனுஷனை கட்டுப்படுத்த முடிஞ்சா, 204 00:15:03,251 --> 00:15:06,751 அதே முறை உணவுக்கும் வேலை செய்யுமான்னு யோசிச்சேன். 205 00:15:07,084 --> 00:15:10,834 அப்புறம், கர்மவினையால, ஒரு அழகான தருணத்துல 206 00:15:10,918 --> 00:15:15,959 நான் பார்த்ததிலேயே மோசமானவனோட பெரிய பின்பக்கம். 207 00:15:17,126 --> 00:15:21,709 அது தட்டையான பின்பக்கமோ, அல்லது சின்ன பின்பக்கமோ இல்ல. 208 00:15:22,584 --> 00:15:25,334 அது பெரிய பின்பக்கம். 209 00:15:25,918 --> 00:15:29,584 அது ரொம்ப பெருசா இருந்துச்சு. 210 00:15:29,668 --> 00:15:32,126 புரியுது. நீ பின்பக்கம் இருக்க ஆரஞ்ச பார்த்த. 211 00:15:32,251 --> 00:15:35,418 ஆமா, அதோட என்னை மேம்படுத்திகிட்டேன். 212 00:15:57,376 --> 00:16:01,543 நான் நினைச்சதைவிட எங்க இணைப்பு தூய்மையானது. 213 00:16:02,293 --> 00:16:04,501 இவனோட அசைவுகளை கட்டுப்படுத்துனேன். 214 00:16:05,918 --> 00:16:07,168 அவன் பேச்சை கூட. 215 00:16:07,834 --> 00:16:10,043 டெஸ்டிங், டெஸ்டிங். இது... 216 00:16:10,126 --> 00:16:11,251 இது வேலை செய்யுதா? 217 00:16:12,959 --> 00:16:17,418 அரிசியோட அறிவோடையும் ஆரஞ்சோட உடம்போடையும், 218 00:16:17,626 --> 00:16:21,751 நான் வெற்றிக்கான சரியான நிலையில இருந்தேன். 219 00:16:21,834 --> 00:16:23,709 என்னோடது! என்னோடது! 220 00:16:23,793 --> 00:16:24,834 என்னோடது. 221 00:16:24,918 --> 00:16:28,459 அப்புறம் அவங்க மூஞ்சுல அடிக்கிற மாதிரி கதவை சாத்தினேன். 222 00:16:28,543 --> 00:16:30,626 அந்த விவரங்கள் அவசியமில்ல. 223 00:16:30,959 --> 00:16:34,376 நான் ரொம்ப பலவீனமான உணவுலருந்து 224 00:16:34,833 --> 00:16:37,001 அதிகாரமிக்க உணவா மாறிட்டேன். 225 00:16:38,793 --> 00:16:42,208 பிறகு, நீயும் உன் குட்டி வீனரும் 226 00:16:42,293 --> 00:16:45,793 என்னை விரட்டுறதுக்காக, உங்க கருத்தை கொண்டு வந்தீங்க... 227 00:16:45,918 --> 00:16:47,043 பகிர்தல். 228 00:16:47,501 --> 00:16:48,583 ஆமா. 229 00:16:49,083 --> 00:16:51,583 எதுக்காகவோ உங்களுக்குள்ள அடிச்சிகிட்டீங்க, 230 00:16:51,668 --> 00:16:53,333 நான் தேர்தல்ல ஜெயிச்சுட்டேன். 231 00:16:53,876 --> 00:16:56,043 ஆனா நீ ஒரு அரிசி. 232 00:16:56,126 --> 00:16:58,126 உன் அதிகாரத்தை உன்னை மாதிரி, சின்னதா 233 00:16:58,208 --> 00:17:00,293 பலவீன உணவுக்கு பயன்படுத்தியிருக்கலாம். 234 00:17:00,376 --> 00:17:01,751 ஏன் பண்ணனும்? 235 00:17:01,834 --> 00:17:06,793 அவங்க யாருமே எனக்கு உதவி செய்ய முன்வரல. யாருமே செய்யல. 236 00:17:06,876 --> 00:17:08,668 நான் இப்ப உதவுறேன். 237 00:17:08,751 --> 00:17:10,626 நீ இப்பக்கூட மாற முடியும். 238 00:17:10,708 --> 00:17:13,251 ஜூலியஸும் உன்னை மன்னிச்சிடுவான். 239 00:17:19,043 --> 00:17:20,001 ஒன்னு சொல்லவா? 240 00:17:20,418 --> 00:17:23,251 ஆமா, நான் அதை செய்யப் போறேன். 241 00:17:23,418 --> 00:17:26,418 என்ன? அற்புதம். நீ மாறுவன்னு தெரியும். 242 00:17:26,501 --> 00:17:28,043 இல்ல, அது இல்ல. 243 00:17:28,126 --> 00:17:31,668 உன்னை கொல்லலாமா வேண்டாமான்னு யோசிச்சேன், ஏன்னா 244 00:17:32,126 --> 00:17:34,043 உனக்கு என் ரகசியம் தெரியும். 245 00:17:34,418 --> 00:17:35,584 அதை செய்ய போறேன். ஆமா. 246 00:18:09,043 --> 00:18:11,459 ஆமா. 247 00:18:17,918 --> 00:18:20,209 ஆனா உணவு உணவ கொல்றதில்ல. 248 00:18:20,293 --> 00:18:21,959 என்ன விளையாடுறியா, பன்? 249 00:18:22,043 --> 00:18:26,168 மத்தவங்க உதவாததால எத்தனை உணவுகள் இறந்திருக்கு? 250 00:18:26,251 --> 00:18:28,918 ஒருவரை ஒருவர் கொல்றதை மட்டும்தான் செய்றோம். 251 00:18:29,168 --> 00:18:32,293 சரி. உனக்கு சண்டை போடணுமா? 252 00:18:35,584 --> 00:18:39,709 நான் போடுறேன் சண்டை. நாம மோதிப் பார்ப்போம். 253 00:19:14,126 --> 00:19:16,876 என் பன்-பன் கிடைக்க போறா 254 00:19:16,959 --> 00:19:20,084 என் பன்-பன் கிடைக்க போறா என் பன்-பன்... 255 00:19:32,334 --> 00:19:34,293 என் கண்ணு! 256 00:19:42,709 --> 00:19:44,209 அடச்சே, எரியுது! 257 00:19:49,959 --> 00:19:52,793 வெளிய வா, முட்டாளே! 258 00:19:53,584 --> 00:19:54,918 ஆரஞ்சு, இறுக்கமாக்கு! 259 00:20:11,376 --> 00:20:13,126 ஹேய், பிரெண்டாவ பார்த்தீங்களா? 260 00:20:13,209 --> 00:20:14,751 நீ அவளுக்கு தகுதியானவன் இல்ல. 261 00:20:15,584 --> 00:20:18,834 அப்படியா? எங்க மரவீட்டை சுத்தம் பண்ணதை அவ பார்க்கட்டும். 262 00:20:41,209 --> 00:20:44,251 -இரு. நிறுத்து. இது நான்தான், ஜூலியஸ். -என்ன? 263 00:20:44,334 --> 00:20:46,459 நீ அந்த அரிசியை விரட்டிருக்கணும். 264 00:20:46,543 --> 00:20:48,043 -அவ போயிட்டா. -நிஜமாவா? 265 00:20:48,293 --> 00:20:50,834 ஆமா. கடவுளே. நன்றி. 266 00:20:50,959 --> 00:20:54,668 அவ இங்கதான் எங்கேயாவது இருக்கணும். 267 00:20:55,001 --> 00:20:57,376 நமக்கு இன்னும் ஆபத்து போகல. 268 00:20:57,543 --> 00:20:58,626 சரியா சொன்ன. 269 00:21:03,459 --> 00:21:08,084 பிரெண்டா பன்ஸென் கதைய முடிக்கிறது அவ்வளவு சுலபமில்ல. 270 00:21:15,584 --> 00:21:17,626 அவ கண்டிப்பா மேல இல்லையா? அவ... 271 00:21:17,709 --> 00:21:20,834 "இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் நடுவுல முடியாது"ன்னு 272 00:21:20,918 --> 00:21:21,959 சொன்னது புரியலையா? 273 00:21:45,793 --> 00:21:50,209 இல்ல. இரு. இது நான்தான். ஜூலியஸ். இந்த தடவை நிஜமா நான்தான். 274 00:21:50,293 --> 00:21:52,126 மறுபடியும் ஏமாறுவேன்னு நினைக்கிறியா? 275 00:22:18,543 --> 00:22:20,876 ஹலோ? பிரெண்டா? ஜூலியஸ்? 276 00:22:23,293 --> 00:22:24,334 என்ன இது? 277 00:22:36,418 --> 00:22:37,293 பிரெண்டா. 278 00:22:44,793 --> 00:22:45,709 பிரெண்டா. 279 00:22:46,001 --> 00:22:48,376 ஃபிரான்க். எனக்கு ஒன்னுமில்ல. 280 00:22:49,334 --> 00:22:50,459 சொன்னதை மறந்திடு. 281 00:22:50,584 --> 00:22:53,876 இல்ல, இல்ல. இங்கேயே இரு. 282 00:22:53,959 --> 00:22:56,459 உனக்கு கால் இல்ல, நான் நான் உதவி கொண்டு வர்றேன். 283 00:22:56,543 --> 00:23:00,876 இரு. ஃபிரான்க், எனக்கு கம் தெரியுறான். 284 00:23:01,251 --> 00:23:03,376 அவன் மகிழ்ச்சியா இருக்கான், ஃபிரான்க். 285 00:23:03,751 --> 00:23:08,709 சேர விட்டு எழுந்து நிக்கிறான். ஆடவும் செய்றான். 286 00:23:09,751 --> 00:23:13,043 அவனோட ஆடிகிட்டே வெளிச்சத்துக்குள்ள கூப்பிடுறான், ஃபிரான்க். 287 00:23:13,126 --> 00:23:15,334 இல்ல. போகாதே, பிரெண்டா. 288 00:23:15,418 --> 00:23:18,043 கம்கிட்ட போகாதே. அவன்கூட ஆடிகிட்டே போகாதே. 289 00:23:18,126 --> 00:23:21,043 அவனை போக சொல்லு. நாசமா போ, கம். இவளை நெருங்காதே. 290 00:23:21,126 --> 00:23:23,876 என்னை கூப்பிடுறான். என்ன சொல்ற, கம்? 291 00:23:26,168 --> 00:23:28,251 அவன் அதுக்கான பதிலை சொல்றான். 292 00:23:28,334 --> 00:23:29,168 எந்த பதில்? 293 00:23:29,293 --> 00:23:34,584 வாழ்க்கையில ரொம்ப முக்கியமானதை பத்தின அவனோட கருத்து ஞாபகமிருக்கா? 294 00:23:35,584 --> 00:23:38,168 அவன் சாகுறதுக்குள்ள அதை சொல்ல முடியல. 295 00:23:38,543 --> 00:23:40,584 ஞாபகமிருக்கா? அது கடுப்பேத்துச்சு, 296 00:23:40,668 --> 00:23:45,334 ஏன்னா அதை சொல்ல ரொம்ப நேரம் ஆக்குனான். 297 00:23:45,418 --> 00:23:47,543 ஆமா, எனக்கு ஞாபகமிருக்கு. 298 00:23:47,834 --> 00:23:49,251 எனக்கு அது தெரியும். 299 00:23:49,501 --> 00:23:52,084 தெரியுமா? அந்த வாக்கியத்தோட முடிவு தெரியுமா? 300 00:23:52,459 --> 00:23:54,209 அது ஆழமானது. 301 00:23:55,209 --> 00:23:57,293 அது எல்லாத்தையும் மாத்தும். 302 00:23:57,918 --> 00:24:02,543 இதை முன்னாடியே தெரிஞ்சிருக்கணும்னு விரும்புறேன். 303 00:24:02,626 --> 00:24:03,626 என்ன அது? 304 00:24:03,751 --> 00:24:07,626 வாழ்க்கையில ரொம்ப முக்கியமான விஷயம் 305 00:24:09,376 --> 00:24:10,459 என்னன்னா... 306 00:24:12,209 --> 00:24:15,168 என்ன? அது என்ன? 307 00:24:15,418 --> 00:24:18,668 இல்ல, இல்ல, இல்ல. 308 00:24:21,126 --> 00:24:22,834 கடவுளே! இல்ல! 309 00:24:26,293 --> 00:24:29,626 இல்ல! 310 00:26:11,084 --> 00:26:13,084 வசனங்கள் மொழிபெயர்ப்பு தேவி நரேஷ் 311 00:26:13,168 --> 00:26:15,168 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா