1 00:00:16,543 --> 00:00:17,876 ஃபுட்டோப்பியா! 2 00:00:17,918 --> 00:00:21,584 சாஸேஜ் பார்ட்டி: ஃபுட்டோப்பியா 3 00:00:34,293 --> 00:00:37,084 நான் வலியை உணர்றேன். 4 00:00:42,918 --> 00:00:47,876 அவள் கண்ணை மூடினாள் 5 00:00:47,959 --> 00:00:50,209 ஆனால் ஒரு கணம் மட்டுமே 6 00:00:50,293 --> 00:00:52,751 பின்னர் குழாய் இயக்கப்பட்டது 7 00:00:52,834 --> 00:00:58,043 நீர் ஓடை 8 00:00:58,126 --> 00:01:00,168 அவள் முகத்தில் தெறித்தது 9 00:01:00,251 --> 00:01:01,918 மேலும் அவள் வலியுடன் இறந்தாள் 10 00:01:02,043 --> 00:01:04,418 -ஃபிரான்க் ஏன்... -...இப்படி செய்யணும்? 11 00:01:04,543 --> 00:01:08,751 சின்க்கில் கொழைஞ்சு போனாள் 12 00:01:08,793 --> 00:01:12,001 பிரெண்டா சின்க்கில் கொழைஞ்சு போனாள் 13 00:01:12,084 --> 00:01:14,793 பிரெண்டா சின்க்கில் கொழைஞ்சு போனாள் 14 00:01:14,876 --> 00:01:16,626 சின்க்கில் கொழைஞ்சு போனாள் 15 00:01:16,709 --> 00:01:18,959 பிரெண்டா சின்க்கில் கொழைஞ்சு போனாள் 16 00:01:19,043 --> 00:01:22,543 பிரெண்டா சின்க்கில் கொழைஞ்சு போனாள் 17 00:01:25,293 --> 00:01:29,418 சாமி? ஷோ டைம் நெருங்கிடிச்சு. நீ வெளிய வர தயாரா? 18 00:01:29,501 --> 00:01:31,793 இன்னும் இல்ல. என்னை தனியா விடுங்க. 19 00:01:31,876 --> 00:01:36,418 ஆனா நான் நல்லாயிருக்கேன். பிரச்சினையில்ல. நான் சிக்கிரம் வர்றேன். 20 00:01:38,584 --> 00:01:40,418 நீ விரும்புன எல்லாமே இருக்கு. 21 00:01:40,501 --> 00:01:43,168 சரி, முன்னே போய், சிரி. 22 00:01:44,709 --> 00:01:45,876 எனக்கு என்ன ஆச்சு? 23 00:01:48,001 --> 00:01:50,626 நீ வலியில இருந்து ஓடுற, அழகான கோழையே. 24 00:01:50,793 --> 00:01:53,668 லாவாஷ்? நீ நிஜமில்ல. நீ நிஜமில்ல. 25 00:01:53,834 --> 00:01:56,501 இல்லதான். ஆனா நம்ம காதல் நிஜம். 26 00:01:56,709 --> 00:01:59,126 பிரெண்டாவுடனான உன் நட்பும்தான். 27 00:01:59,668 --> 00:02:01,668 என்னால பிரெண்டாவுக்கு உதவ முடியல. 28 00:02:01,751 --> 00:02:04,459 உனக்கு உதவ முடியாத மாதிரி. என்னை மன்னிச்சிடு. 29 00:02:05,001 --> 00:02:08,959 என்னை மன்னிச்சுடு. சரியா? மன்னிச்சிடு. 30 00:02:11,459 --> 00:02:12,459 இங்கிருந்து போங்க. 31 00:02:12,543 --> 00:02:16,459 நான் நேசிச்சவங்களை இழந்ததுக்கு வருத்தப்படுறது தெரியலையா? 32 00:02:17,751 --> 00:02:20,043 ஷோவை கேன்சல் பண்ணுங்க. கலமாரிய வரவைங்க. 33 00:02:20,376 --> 00:02:21,834 உன்னை பார்க்கதான் வந்தேன். 34 00:02:22,376 --> 00:02:24,376 வருத்தமா இருக்க. யாருக்கு இருக்காது? 35 00:02:24,459 --> 00:02:26,834 உன் நல்ல தோழியை உன் நல்ல தோழன் கொன்னுட்டான். 36 00:02:26,918 --> 00:02:29,376 இப்ப நீதான் அதை சொல்லணும்? கஷ்டமா இருக்கும். 37 00:02:29,834 --> 00:02:31,001 ஆமா, அது பத்தி... 38 00:02:31,084 --> 00:02:34,126 ஃபிரான்க் அப்படி பண்ணுவான்னு என்னால நம்ப முடியல. 39 00:02:34,584 --> 00:02:36,668 சரி. ஆனா நான் அங்க இருந்தேன். 40 00:02:37,084 --> 00:02:40,418 அவள் உடம்பை குழைய வெச்சதை என் கண்ணால பார்த்தேன். 41 00:02:40,501 --> 00:02:41,876 நீ என்னை நம்புவ தானே? 42 00:02:42,001 --> 00:02:44,876 ஆமா. ஆனா, அது குழப்பமானது. 43 00:02:44,959 --> 00:02:49,168 இது கண்மூடித்தனமா நம்புறது. புது நண்பர்களுக்காக பழைய நண்பர்கள எதிர்க்குறது. 44 00:02:49,293 --> 00:02:51,709 நான் உனக்காக அவ்வளவு செஞ்சதுக்கு அப்புறமா? 45 00:02:52,126 --> 00:02:55,501 உனக்கொரு பிளாட்ஃபார்ம் கொடுத்தேன். புகழ். அதிர்ஷ்டம். 46 00:02:56,043 --> 00:02:57,543 உனக்காக செஞ்சேன். 47 00:02:58,209 --> 00:03:00,668 அதை என்னால அழிக்க முடியும். 48 00:03:00,751 --> 00:03:03,834 ஒன்னு நீ அதை சொல்லணும், இல்லன்னா வேற யாராவது சொல்லுவாங்க. 49 00:03:05,001 --> 00:03:07,334 என்னை மாத்த வாய்ப்பே இல்ல. 50 00:03:07,668 --> 00:03:10,126 உனக்கு பதிலா வரவனை பாரு. இது டன்கன். 51 00:03:11,168 --> 00:03:14,376 டன்கன் டோனட்டா? என்னவொரு கேவலமான பெயர் அது? 52 00:03:14,459 --> 00:03:16,626 ஹலோ, சாமி. எப்படி இருக்க? 53 00:03:17,293 --> 00:03:19,626 அடடா, என்னவொரு அற்புதமான குரல். 54 00:03:20,209 --> 00:03:23,126 அடச்சே. கேமரா அவனை நிச்சயமா நேசிக்கும். 55 00:03:23,668 --> 00:03:26,793 அவன் முகத்துல ஒளி பிரகாசிக்கிரதை பாரு. 56 00:03:26,959 --> 00:03:28,126 அவன்மேல இரட்டை கிளேஸ். 57 00:03:28,751 --> 00:03:32,959 உன் முடிவுதான், சாமி. விஷயத்தை சொல்லு, இல்ல எல்லாத்தையும் இழந்துடு. 58 00:03:36,001 --> 00:03:39,834 நான்தான் டங்கன் டோனட், சாமி பேகலுக்கு பதிலாக வந்துள்ளேன். 59 00:03:40,251 --> 00:03:41,668 முக்கிய செய்தியை பார்ப்போம். 60 00:03:41,751 --> 00:03:44,418 நண்பர்களா இருந்து மோசமான விதிக்கு ஆளானாங்க, 61 00:03:44,501 --> 00:03:47,584 அதனால ஒரு பன் கொடூரமா கொலை செய்யப்பட்டுருக்காங்க. 62 00:03:48,376 --> 00:03:51,501 ஒரே சந்தேகத்திற்குரியவன் ஃபிரான்க் ஃபிரான்க்ஃபர்டர், 63 00:03:51,584 --> 00:03:55,126 மொத்த ஊருக்கும் முன்னாடி பிரெண்டா 64 00:03:55,418 --> 00:03:57,334 அவனை அவமானப்படுத்துறத பார்க்கலாம். 65 00:03:57,543 --> 00:04:03,168 அவரோட கொலைக்காக கைதுசெய்யப்படுறதையும் இங்க பார்க்கலாம். 66 00:04:03,251 --> 00:04:06,751 நம்ம புது தலைவர், ஜூலியஸ் அந்த கொலைகாரனை பத்தி கடுமையா பேசுவார். 67 00:04:07,459 --> 00:04:11,334 உணவுகள் மத்த உணவுகள கொல்லக் கூடாது. அவ்வளவுதான். 68 00:04:11,418 --> 00:04:14,584 இது தார்மீக ரீதியா தவறானதுன்னு காட்டுறதுக்கான ஒரே வழி 69 00:04:14,668 --> 00:04:16,625 ஃபிரான்க பொதுவுல கொல்றதுதான். 70 00:04:17,168 --> 00:04:19,043 இப்ப நீதிபதி ரூடபேகா கின்ஸ்பர்க் 71 00:04:19,168 --> 00:04:22,375 தீர்ப்பை படிப்பதை நேரலையில் பார்ப்போம். 72 00:04:22,875 --> 00:04:23,875 குற்றவாளி. 73 00:04:27,500 --> 00:04:31,668 பேரி, நீ பொடியனா இருந்த கதைய என்கிட்ட சொன்னப்போ உன்னை ஹோரா சேர்ல 74 00:04:32,000 --> 00:04:34,875 இருந்து தள்ளிவிட்டு, பொடியன்னு சொன்னதுக்கு 75 00:04:34,959 --> 00:04:36,500 என்னை மன்னிச்சுடு. 76 00:04:36,584 --> 00:04:40,375 அப்புறம், உன் மேல விஸ்கி பாட்டில எறிஞ்சதுக்கும். 77 00:04:40,459 --> 00:04:42,668 கண்டிப்பா, நான் நல்ல நிலையில இல்ல. 78 00:04:43,043 --> 00:04:44,959 பரவாயில்ல. விஸ்கி எப்படி இருக்கான்? 79 00:04:45,334 --> 00:04:46,625 ஃபிரான்க் மாதிரிதான். 80 00:04:46,709 --> 00:04:49,793 ஸ்பிரிட் உடையற மாதிரி மோசமான விஷயம் கிடையாது. 81 00:04:51,125 --> 00:04:53,875 ஹேய், கொலைகாரனே, உன்னை பார்க்க ஆள் வந்துருக்காங்க. 82 00:04:53,959 --> 00:04:56,125 பிரெண்டாவ கொன்ன மாதிரி அவங்கள கொல்லாம இரு. 83 00:04:58,668 --> 00:05:00,834 சத்தியமா சொல்றேன். நான் கொல்லல... 84 00:05:00,918 --> 00:05:03,084 தெரியும். உன்னால பிரெண்டாவ கொல்ல முடியாது. 85 00:05:03,418 --> 00:05:06,084 அடடா, உன் கஷ்டம் புரியுது, ஃபிரான்க். 86 00:05:06,168 --> 00:05:08,834 நான் நேசிச்ச ஆள நானும் இழந்துருக்கேன். 87 00:05:09,293 --> 00:05:12,043 அந்த சோகத்துல மோசமானதை எல்லாம் செஞ்சேன். 88 00:05:12,126 --> 00:05:13,876 அதை பத்தி நினைக்கும்போது, 89 00:05:13,959 --> 00:05:17,668 என் நெஞ்ச ஈட்டியால குத்துற மாதிரி இருக்கு. 90 00:05:18,293 --> 00:05:19,168 அது சாத்தியமா? 91 00:05:19,418 --> 00:05:20,793 என் நண்பர்களை எதிர்த்தேன். 92 00:05:20,875 --> 00:05:23,875 எனக்கே அடையாளம் தெரியாத மாதிரி மாறிட்டேன். 93 00:05:23,959 --> 00:05:27,334 ஆனா பெரும்புகழையும் அதிர்ஷ்டத்தையும் அடைஞ்சேன், இப்ப என்னை 94 00:05:27,418 --> 00:05:29,418 எல்லாருக்கும் தெரியும். 95 00:05:29,500 --> 00:05:30,625 எல்லாருக்கும். 96 00:05:30,709 --> 00:05:34,959 ஆனா நான் மனசு மாற தயாரா இருக்கேன். 97 00:05:35,500 --> 00:05:39,043 விஷயம் என்னனா, இன்னும் நம்பிக்கை இருக்கு, ஃபிரான்க். 98 00:05:40,168 --> 00:05:44,084 இல்ல, பிரெண்டா இறந்துட்டா. ஃபுட்டோப்பியா செத்துடுச்சு. 99 00:05:44,168 --> 00:05:48,043 நான் அவங்க கூட சீக்கிரம் சேர போறேன். அது நல்லதுக்குதான். 100 00:05:48,334 --> 00:05:49,500 அப்படித் தோணல, நண்பா. 101 00:05:49,584 --> 00:05:51,084 உன்னை கொல்ல போறதை பார்த்தேன். 102 00:05:51,168 --> 00:05:53,668 அது ரொம்ப சித்திரவதையா இருக்கும். 103 00:05:54,293 --> 00:05:57,293 இப்ப படுற கஷ்டத்தைவிட எதுவும் சித்திரவதையா இருக்காது. 104 00:05:57,375 --> 00:05:59,584 என் காதலியை நான் கொன்னதா நினைக்கிறாங்க. 105 00:05:59,918 --> 00:06:02,626 எல்லாரும் இல்ல. நாங்க உன்னை தப்பிக்க வைக்குறோம். 106 00:06:02,793 --> 00:06:05,668 சாமி முதுகுல இந்த கட்டிடத்தின் மேப்ப பச்சகுத்த முடியல, 107 00:06:05,751 --> 00:06:07,126 அதனால சுரங்கம் தோண்டலாம். 108 00:06:07,334 --> 00:06:08,709 சாமி, அந்த ஸ்போர்க்கை கொடு. 109 00:06:08,793 --> 00:06:10,751 நீ அதை நிஜமா தான் சொன்னியா? 110 00:06:11,209 --> 00:06:13,668 ஆமா. வேற எதுக்கு ஸ்போர்க் கேட்க போறேன்? 111 00:06:13,918 --> 00:06:17,168 ஃபோர்க்கா ஸ்பூனான்னு முடிவெடுக்க முடியலையோனு நினைச்சேன். 112 00:06:18,168 --> 00:06:21,250 விடுங்க. என்னை தனியா விடுங்க. 113 00:06:23,709 --> 00:06:26,668 அதுல வேடிக்கையானது எதுவுமில்ல. 114 00:06:26,750 --> 00:06:29,000 அவனை காப்பாத்தனும்னா வேகமா செயல்படணும். 115 00:06:29,084 --> 00:06:32,209 அவனை நீ காப்பாத்த வேண்டாம்னு ஃபிரான்க் சொன்னானே. 116 00:06:32,293 --> 00:06:33,709 ஃபிரான்க்கிற்கு தெரியாது. 117 00:06:33,793 --> 00:06:37,375 இது சுலபமா இருக்காது. திசை திருப்ப ஒரு சாஸேஜ் இருந்திருக்கலாம். 118 00:06:37,459 --> 00:06:38,293 இனிய நாள். 119 00:06:39,875 --> 00:06:42,584 சரி. கொஞ்சம் வயசாகி, தோல் சுருங்கியிருக்கு. 120 00:06:43,000 --> 00:06:44,418 ஆனா திசைதிருப்ப போதும். 121 00:06:44,793 --> 00:06:47,543 உன்னைதான் தேடிட்டு இருந்தேன், சாமுவேல். 122 00:06:48,000 --> 00:06:49,209 என்ன வேணும், வீனர்? 123 00:06:49,293 --> 00:06:53,500 நான் துரோகிங்குறது பத்தி இன்னும் கவிதை சொல்ல வந்தியா? 124 00:06:53,584 --> 00:06:55,168 அதுக்கு எதிர்மாறா, சாமுவேல். 125 00:06:55,250 --> 00:06:58,793 உன்னோட மனமாற்றம் என்னை ஈர்த்துடுச்சு. 126 00:06:59,293 --> 00:07:00,793 இந்த முடிவில்லா பொய்கள்ல 127 00:07:00,876 --> 00:07:05,626 உண்மைத் தீய கொளுத்துறதுக்கான தீக்குச்சியோட வந்துருக்கேன். 128 00:07:07,793 --> 00:07:09,334 உனக்கு நினைவிருக்கலாம், 129 00:07:09,876 --> 00:07:13,418 நான் பிரெண்டாவோட எல்லா அசைவையும் பதிவு செஞ்சேன். 130 00:07:15,459 --> 00:07:18,584 -என்ன? -என்ன? அது பத்தி எங்களுக்கு தெரியாது. 131 00:07:18,709 --> 00:07:23,459 ஆமா. அப்ப இது கிடைச்சது. இருங்க. அது இல்ல. 132 00:07:25,375 --> 00:07:27,043 கொஞ்சம் பயமுறுத்துறதா இருக்கு. 133 00:07:27,375 --> 00:07:28,293 கொஞ்சமா? 134 00:07:28,375 --> 00:07:31,834 இது. நான் போராட்டம் நடந்த அறிகுறிய கவனிச்சேன். 135 00:07:31,918 --> 00:07:36,959 அதனால மேல போனேன். ஆனா நான் என் இடத்துக்கு போறதுக்குள்ள... 136 00:07:40,125 --> 00:07:41,125 ஜூலியஸ் செஞ்சானா? 137 00:07:41,209 --> 00:07:44,793 முதல்ல, மேலோட்ட பார்வைக்கு, அப்படி தெரியலாம். 138 00:07:45,375 --> 00:07:50,709 உண்மையில, அந்த மோசமான செயலுக்கு காரணமானது 139 00:07:50,918 --> 00:07:54,875 அந்த சின்ன அரிசி தான், 140 00:07:54,959 --> 00:08:00,168 அது மறைமுகமா ஆரஞ்சு ஜூலியஸ் பின்பக்கத்துல இருந்து அவனை இயங்க வெச்சிருக்கு. 141 00:08:00,793 --> 00:08:03,959 உணவு இன்னொரு உணவ இயங்க வெச்சதா? 142 00:08:04,918 --> 00:08:06,334 இது ஃபிரான்க காப்பாத்தும். 143 00:08:06,709 --> 00:08:08,793 இதை எல்லார்கிட்டையும் காட்டணும். 144 00:08:09,709 --> 00:08:11,584 இதை எப்படி நாம ஒளிபரப்புறது? 145 00:08:11,668 --> 00:08:15,376 நான் அந்த எலெக்ட்ரானிக் கடையில தைரியமா முடிவெடுத்த பிறகு, 146 00:08:15,459 --> 00:08:18,834 அதுதான் ரொம்ப பாதுகாப்பான இடமா மாறிருக்கு. 147 00:08:19,125 --> 00:08:21,293 அதாவது, பாதுகாப்ப அதிகரிச்சிருக்காங்க. 148 00:08:24,125 --> 00:08:26,918 அதோ. அதுதான் நமக்கான வழி. 149 00:08:27,043 --> 00:08:29,793 யாருக்கும் தெரியாம எப்படி நாம மேல போறது? 150 00:08:30,084 --> 00:08:31,959 நம்மளால அதுக்குள்ள பயங்கர 151 00:08:32,043 --> 00:08:35,083 வேகத்தோடவும் துல்லியமான குறியோடவும் 152 00:08:35,168 --> 00:08:38,458 உள்ள போக முடிஞ்சா நல்லா இருக்கும். 153 00:08:40,833 --> 00:08:41,750 அடச்சே. 154 00:08:48,251 --> 00:08:49,458 டானி. 155 00:08:49,543 --> 00:08:51,208 குவாட்ல உன் அல்டிமேட் 156 00:08:51,293 --> 00:08:53,793 ஃபிரிஸ்பீ டீம்ல என்னை சேர சொல்லும்போது, 157 00:08:53,876 --> 00:08:56,668 உன் கால சாப்பிடுவேன்னு யார் யோசிச்சா? 158 00:08:57,168 --> 00:09:01,376 அவனோட "கார்பே டியெம்" டாட்டூவை சாப்பிடுறது பாதுகாப்பானு தெரியல. 159 00:09:02,793 --> 00:09:04,043 திருப்பியே சாப்பிடுறேன். 160 00:09:06,251 --> 00:09:07,376 கட்டுமஸ்தான கால். 161 00:09:07,709 --> 00:09:09,876 ஃபிரான்க் அவன் கூட உடலுறவு கொண்டானா? 162 00:09:10,793 --> 00:09:13,043 எப்படி? எது எங்க போனுச்சு? 163 00:09:13,126 --> 00:09:16,876 அதை பத்தி நான் யோசிக்க விரும்பல. அது ரொம்ப கேவலமா முடிஞ்சது. 164 00:09:17,001 --> 00:09:17,918 எனக்கு கேட்குது. 165 00:09:18,543 --> 00:09:21,334 பாத் சால்ட் என்னோட கேட்கும் திறனை அதிகரிச்சிருக்கு. 166 00:09:21,834 --> 00:09:24,584 இன்னும் சில புதிய குணங்களோட. 167 00:09:25,209 --> 00:09:27,209 நீ இன்னும் உணவ சாப்பிடுவனு தெரியும். 168 00:09:27,626 --> 00:09:31,793 இது உணவு இல்ல. இது என்ன உணவா இருக்கும், பேரி? 169 00:09:32,083 --> 00:09:33,418 ஷூ போட்ட ஹனி-பேக்டு ஹாம். 170 00:09:33,543 --> 00:09:37,751 என் நண்பன், டானி ரிக்மேன், ஞாபகமிருக்கா? என்னை கொல்ல வச்சியே. 171 00:09:38,083 --> 00:09:39,833 ஆமா. நல்ல நினைவுகள். ஆமா. 172 00:09:40,501 --> 00:09:44,876 ஃபிரான்க் பிரெண்டா கூட எவ்வளவு சந்தோஷமா இருக்கான்னு சொல்ல இங்க அனுப்பினானா? 173 00:09:46,043 --> 00:09:47,293 பிரெண்டா இறந்துட்டா. 174 00:09:48,626 --> 00:09:51,793 அப்படியா? அதை சொல்ல ஃபிரான்க் அனுப்பினானா? 175 00:09:52,126 --> 00:09:54,043 என்ன? இல்ல, சிரிக்காத. 176 00:09:54,126 --> 00:09:58,043 ஹேய், அவ எங்க நெருங்கிய தோழி, முட்டாள் மனுஷனே. 177 00:09:58,126 --> 00:10:00,668 ஜூலியஸ் ஃபிரான்க்கை கொல்ல போறான். 178 00:10:01,084 --> 00:10:04,001 அவனை காப்பாத்த உன் பெரிய உடம்பும் திறனும் தேவை. 179 00:10:07,918 --> 00:10:08,959 வர்றேன். 180 00:10:14,459 --> 00:10:15,834 நேரமாயிடுச்சு, ஃபிரான்க். 181 00:10:22,251 --> 00:10:23,084 அவனை துரத்து! 182 00:10:25,043 --> 00:10:26,626 மரண தண்டனை கைதி வர்றான். 183 00:10:26,709 --> 00:10:27,751 நாசமா போனவன்! 184 00:10:49,583 --> 00:10:50,583 அதோ வர்றான். 185 00:10:51,001 --> 00:10:54,583 இன்னொரு உணவை கொன்ன முதல் உணவு. 186 00:10:57,001 --> 00:10:59,708 நாம பாவப்பட்ட பிரெண்டாவோட நினைவுக்கு மரியாதை... 187 00:10:59,793 --> 00:11:04,418 ...செலுத்தவும் நியாயம் வழங்கவும் இங்க கூடியிருக்கோம். 188 00:11:04,501 --> 00:11:09,293 பழிவாங்கவும். வழக்கமா, அது பொறுமையா செய்ய வேண்டியது. 189 00:11:09,626 --> 00:11:14,334 ஆனா இன்னிக்கு சுடசுட கொடுக்கப் போறோம். 190 00:11:31,084 --> 00:11:34,001 இல்ல. அடச்சே. இது வலிக்குது. 191 00:11:40,918 --> 00:11:44,458 நான் ஹாட்டான பீச் கூட உறவுல இருக்கேன். 192 00:11:47,626 --> 00:11:53,208 இந்தா. இதை அதுக்குள்ள வீசுனா போதும். 193 00:11:54,083 --> 00:11:55,918 என்ன? அது கிறுக்குத்தனமானது. 194 00:11:56,001 --> 00:11:58,293 அது ஃபிரிஸ்பீயவிட கொஞ்சம்தான் பெரிய கேப். 195 00:11:58,376 --> 00:11:59,668 அங்க வீச முடியாது. 196 00:11:59,751 --> 00:12:02,709 நான் ஃபிரிஸ்பீய குறுகிய தூரம் வீசுறவன். 197 00:12:02,793 --> 00:12:06,376 சிக்கன் விங்ஸ், லேட்டரல் டம்ப்ஸ், அகேஷனல் ஸ்கூபர்லா செய்வேன். 198 00:12:06,459 --> 00:12:09,168 நான் ஸ்கூபர்ல திறமைசாலி. என்ன செய்றீங்க? 199 00:12:09,751 --> 00:12:10,709 ஏறிக்குறோம், பேபி. 200 00:12:11,043 --> 00:12:12,209 என்னால முடியாது. 201 00:12:12,293 --> 00:12:15,918 காத்த கணக்குல எடுத்துக்குறது ஒன்னு, காத்தையும் பேகலோட ஹாட்டாகோட 202 00:12:16,001 --> 00:12:18,168 எடையையும் கணக்குல எடுத்துக்குறது வேற. 203 00:12:18,251 --> 00:12:20,084 ஹேய். வாயை மூடிட்டு கேளு. 204 00:12:20,168 --> 00:12:22,209 உங்க இனத்தையே வெறுக்குறேன். 205 00:12:22,293 --> 00:12:24,251 இதை சொல்றது கஷ்டமா இருக்கு, 206 00:12:24,834 --> 00:12:27,793 ஆனா உன்னால இது முடியும்னு நம்புறேன். 207 00:12:29,251 --> 00:12:30,876 நீ பிளேட்ட வீசுறதை பார்த்தேன். 208 00:12:31,251 --> 00:12:33,793 பதட்டத்துல உன் குறி அற்புதமா இருந்துச்சு. 209 00:12:34,793 --> 00:12:37,001 இப்ப, உன்னை காப்பாத்திக்க நீ வீச போறதில்ல. 210 00:12:37,418 --> 00:12:39,458 ஃபிரான்க்க காப்பாத்த. 211 00:12:40,876 --> 00:12:45,251 நீ சொல்ற மாதிரி அவனை உண்மையா நேசிச்சா, 212 00:12:45,583 --> 00:12:46,793 அவனுக்கு உதவி செய். 213 00:12:51,751 --> 00:12:52,833 ரொம்ப சூடா இருக்கு. 214 00:13:44,458 --> 00:13:45,333 அருமை! 215 00:13:49,293 --> 00:13:50,833 நான் டங்கன் டோனட். 216 00:13:57,458 --> 00:13:58,333 போ. 217 00:13:59,876 --> 00:14:02,543 ஹேய். நீ இங்க வரக் கூடாது. 218 00:14:03,584 --> 00:14:06,418 முடிஞ்சா என்னை தடுத்து பாருங்க. 219 00:14:11,334 --> 00:14:12,668 இதோ வர்றேன், பிரெண்டா. 220 00:14:13,084 --> 00:14:17,959 இந்த நெருப்பு என் உடம்ப எதுவும் பண்ணாது, ஏன்னா நான் சீக்கிரமே... 221 00:14:18,043 --> 00:14:21,543 அடச்சே! இல்ல! இது எரியுது! ரொம்ப எரியுது! 222 00:14:21,626 --> 00:14:24,918 சாமி பேகல் பேசுறேன். முக்கியச் செய்தியோட நேரலையில இருக்கேன். 223 00:14:25,959 --> 00:14:27,168 ஃபிரான்க் நிரபராதி. 224 00:14:28,668 --> 00:14:30,709 அதுக்கு ஆதாரமான வீடியோ இருக்கு. 225 00:14:31,418 --> 00:14:33,751 அடச்சே. இதை எப்படி... இது ஹோம் பட்டனா? 226 00:14:34,126 --> 00:14:35,833 உள்ள போங்க. இப்பவே! 227 00:14:37,543 --> 00:14:39,126 இரு. எனக்கு கிடைச்சிருச்சு. 228 00:14:42,918 --> 00:14:44,876 ஹேய். என்னை விடு. 229 00:14:46,958 --> 00:14:50,668 ஹேய். கதவை திறக்காதீங்க. என் முதுகை உடச்சிடுவீங்க. 230 00:14:52,793 --> 00:14:54,793 திறங்க. அந்த பிரட்டை உடைங்க. 231 00:14:56,958 --> 00:14:58,001 ப்ளீஸ்! 232 00:15:07,001 --> 00:15:08,418 தடுத்து நிறுத்து, பேரி. 233 00:15:21,418 --> 00:15:24,293 அடச்சே. இது எப்படி வேலை செய்யும்னு மறந்துட்டேன். 234 00:15:24,376 --> 00:15:27,959 அது இருக்குறது ஆல்பம்லையா ரீசண்ட் ஃபோட்டோஸ்லையா? 235 00:15:33,126 --> 00:15:34,918 வாயை மூடு, பேகல் பையா. 236 00:15:57,126 --> 00:15:58,626 கிடைச்சது. 237 00:16:14,293 --> 00:16:19,043 பார்த்தீங்களா? இதுதான் உங்க குற்றவாளி. என் தோழன் ஃபிரான்க் ஃபிரான்க்ஃபர்டர விடுவிங்க. 238 00:16:19,251 --> 00:16:23,459 இருங்க. அவன் பின்னாடி இப்ப ஒரு உணவு இருக்கா? 239 00:16:23,584 --> 00:16:26,168 இல்ல. என் பின்பக்கத்தை பார்க்காதீங்க. 240 00:16:26,543 --> 00:16:27,418 அது பெருசுதான். 241 00:16:27,501 --> 00:16:29,751 எனக்குள்ள உணவு இருக்கும்னு அர்த்தமில்ல. 242 00:16:29,834 --> 00:16:32,583 இருந்தாலும், ஒன்னு சொல்றேன். 243 00:16:32,668 --> 00:16:36,043 எனக்குதான் ஓட்டு போட்டிங்க. நான்தான் இன்னும் உங்க தலைவர். 244 00:16:36,126 --> 00:16:37,543 ஃபிரான்க் சாகணும். 245 00:16:37,708 --> 00:16:41,668 என்னை எதிர்க்குறவங்களுக்கும் அதே முடிவுதான்! 246 00:16:45,833 --> 00:16:47,333 -அடச்சே! -இல்ல! 247 00:16:48,043 --> 00:16:50,876 எரியுது! ரொம்ப எரியுது! நான் ஏன் தப்பிக்க முயற்சி பண்ணல? 248 00:16:52,793 --> 00:16:54,126 அடச்சே. இல்ல! 249 00:17:00,543 --> 00:17:02,834 எல்லாரும் வாங்க. இதை சாய்க்கலாம். 250 00:17:03,543 --> 00:17:04,876 மூணு சொன்னதும். ஒன்னு... 251 00:17:05,126 --> 00:17:06,293 மூணு! மூணு! சீக்கிரம்! 252 00:17:10,458 --> 00:17:11,418 இல்ல, ஃபிரான்க். 253 00:17:19,458 --> 00:17:20,668 அடச்சே. 254 00:17:20,751 --> 00:17:21,876 ஃபிரான்க், ஒன்னுமில்ல. 255 00:17:22,293 --> 00:17:25,083 -ஐயோ! -ஆமா. சாரி. அது எரியும். 256 00:17:25,668 --> 00:17:26,751 இல்ல! 257 00:17:33,168 --> 00:17:34,001 வந்து நில்லுங்க. 258 00:17:34,293 --> 00:17:35,126 தடுங்க. 259 00:17:46,209 --> 00:17:47,126 ஜாக். 260 00:17:52,043 --> 00:17:52,876 ஸ்கூபர்! 261 00:17:55,751 --> 00:17:56,584 ஹாமர்! 262 00:18:00,668 --> 00:18:01,543 சிக்கன் விங். 263 00:18:39,501 --> 00:18:40,334 அடச்சே. 264 00:18:49,001 --> 00:18:51,626 -இல்ல! -புடிச்சிட்டேன். 265 00:18:52,501 --> 00:18:53,834 வேண்டாம். 266 00:18:54,918 --> 00:18:57,043 வெளிய வந்துட்டா. நான் விடுதலையாயிட்டேன். 267 00:18:57,501 --> 00:19:00,334 அவளை கொல்லு. அவளை கொல்லு. 268 00:19:00,418 --> 00:19:03,668 என் கழுத்தை முறிச்சிடு, கோழையே! 269 00:19:07,501 --> 00:19:09,501 இது பிரெண்டாவுக்காக. 270 00:19:12,959 --> 00:19:14,084 -என்னை விடு. -இல்ல. 271 00:19:14,418 --> 00:19:17,626 ஃபிரான்க்? இவ பிரெண்டாவ கொன்னா, உன்னையும் கொன்னுருப்பா. 272 00:19:18,126 --> 00:19:22,001 தெரியும். ஆனா கொலைக்கு இன்னொரு கொலை பதிலா இருக்காது. 273 00:19:28,876 --> 00:19:32,418 சொல்ல கஷ்டமா இருந்தாலும், உன்னை மன்னிக்குறேன். 274 00:19:37,709 --> 00:19:40,959 பிரெண்டா நம்ம நல்ல குணங்களை பார்த்தா, 275 00:19:41,043 --> 00:19:44,251 நாம மோசமா இருந்தப்ப கூட. 276 00:19:44,626 --> 00:19:49,543 அவ நம்பிக்கைய இழக்கல, நம்பிக்கையற்று இருந்தப்ப கூட. 277 00:19:49,668 --> 00:19:53,959 நாம ஃபுட்டோப்பியாவுல ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கல, கொஞ்சம் கூட பார்த்துக்கல. 278 00:19:54,584 --> 00:19:57,168 என் நம்பிக்கை என்னன்னா, 279 00:19:57,751 --> 00:20:01,751 பிரெண்டாவ கொன்னு, அதுக்காக என்னை கொல்ல முயற்சி பண்ணதுக்காக இந்த அரிசியை 280 00:20:01,834 --> 00:20:06,251 என்னால மன்னிக்க முடிஞ்சா, உங்களால ஒருத்தர ஒருத்தர் 281 00:20:06,959 --> 00:20:09,043 மன்னிக்க முடியலாம். 282 00:20:09,918 --> 00:20:14,959 நம்ம ஊர இன்னும் சிறப்பான, அன்பான ஊரா மாத்த. 283 00:20:20,418 --> 00:20:23,418 பேரி, உனக்கு நல்ல பார்ட்னரா இல்லாததுக்கு மன்னிச்சிடு. 284 00:20:23,501 --> 00:20:25,043 எனக்கு தெரியல. 285 00:20:25,668 --> 00:20:27,793 உன் முதுகு புதிர்ல எழுதினதுக்கு மன்னி. 286 00:20:28,209 --> 00:20:30,959 உங்க எல்லார் முதுகுலையும் நான்தான் செஞ்சேன். 287 00:20:31,043 --> 00:20:34,293 இவ்வளவு நாளா மோசமா நடந்ததுகிட்டதுக்கு மன்னிச்சிடு. 288 00:20:34,668 --> 00:20:37,793 என்னை மன்னிக்கிறியா? 289 00:20:38,834 --> 00:20:42,876 இவ்வளவு நாளா உணவோட கெட்ட குணங்கள மட்டுமே பார்த்தேன். 290 00:20:43,251 --> 00:20:46,543 அது என்னோட கெட்ட குணங்கள வர வச்சது. 291 00:20:47,376 --> 00:20:51,251 ஆனா நீ உண்மையான நல்ல குணத்தை காட்டிருக்க. 292 00:20:51,668 --> 00:20:53,876 உனக்கு நன்றி. 293 00:20:54,376 --> 00:20:57,334 நம்ம வாழ்க்கையில நிஜமாவே ரெண்டாவது வாய்ப்பு... 294 00:20:59,084 --> 00:21:00,043 விரட்டும் பொம்மை. 295 00:21:03,251 --> 00:21:06,876 சரி. முக்கியமான விஷயம், நாம அவளை கொல்லவில்லை, சரியா? 296 00:21:07,043 --> 00:21:09,543 அப்படிதான் நினைக்கிறேன். தெரியல. 297 00:21:09,918 --> 00:21:13,209 ஆரஞ்சுல இருந்த அரிசியான நம்ம தலைவர பறக்குற அரக்கன் 298 00:21:13,293 --> 00:21:14,793 திண்ணதால, என்ன பண்றது? 299 00:21:14,959 --> 00:21:17,334 அப்ப அந்த பறக்குற அரக்கன்தான் தலைவன். 300 00:21:17,418 --> 00:21:21,584 இல்ல ஜூலியஸ் பின்பக்கம் அந்த அரிசி இல்லாம அவன்தான் தலைவரா? 301 00:21:22,251 --> 00:21:25,959 நான் அதுக்கு தயாரா இல்ல. என் உடம்பு குணமாகணும். 302 00:21:26,376 --> 00:21:30,126 பிரெண்டா விரும்புன மாற்றத்த நான் விளக்குறேன். 303 00:21:30,584 --> 00:21:34,084 பேராசை, சொத்து அல்லது செல்வம் மூலமா இயங்காம 304 00:21:34,168 --> 00:21:35,793 மத்தவங்களுக்கு உதவுறது மூலமா. 305 00:21:36,126 --> 00:21:37,751 உங்க பற்களை வீசியெறிங்க. 306 00:21:49,501 --> 00:21:51,876 ஆனா என் பல் எனக்கு புடிக்கும். 307 00:21:52,043 --> 00:21:53,751 நான் ஃபிரான்குக்கு ஓட்டு போடல. 308 00:21:53,834 --> 00:21:57,584 அவன் சொல்றத ஏன் கேட்கணும்? இன்னொரு தேர்தல் நடத்தலாம். 309 00:21:59,334 --> 00:22:03,918 இருங்க. அந்த அரிசி போயிட்டா, இப்ப பொம்மை கடை யாரோடது? 310 00:22:04,709 --> 00:22:06,834 என்னோடது. நான் சொல்லிட்டேன். 311 00:22:07,543 --> 00:22:11,543 சொன்னவனை நான் அடிச்சிட்டேன். மறுபடியும் அது என்னோடது. 312 00:22:13,834 --> 00:22:14,751 அதை எடுத்துப்போம். 313 00:22:25,168 --> 00:22:26,543 -என்னோடது! -என்னோடது! 314 00:22:26,626 --> 00:22:28,334 -என்னோடது! -என்னோடது! 315 00:22:28,418 --> 00:22:31,084 ஃபிரான்க், எங்க போற? 316 00:22:31,168 --> 00:22:32,209 போகட்டும், சாமி. 317 00:22:50,126 --> 00:22:52,418 ஃபிரான்க், ஃபுட்டோப்பியாவ சரி செய்யணும். 318 00:22:52,501 --> 00:22:54,584 நாம தோத்தாலும் அவங்க நம்ம குழந்தைங்க. 319 00:22:54,668 --> 00:22:56,793 அவங்க நம்ம பொறுப்பு தான், 320 00:22:56,876 --> 00:23:00,126 அவங்க நம்மள விலக்கி, மோசமா நடத்துனாலும் சரி. 321 00:23:02,668 --> 00:23:07,334 நான் தலைவரா இருந்தா, ஊருக்கு நடுவுல பெரிய ஓட்டை போடுவேன். 322 00:23:07,459 --> 00:23:09,376 அந்த ஓட்டையில எதையும் போடலாம். 323 00:23:09,459 --> 00:23:14,334 பெரிய ஓட்டையில போடுறத தப்பா எடுத்துக்க மாட்டாங்க. எனக்கு ஓட்டு போடுங்க. 324 00:23:22,084 --> 00:23:22,918 என்ன? 325 00:23:24,876 --> 00:23:25,876 ஒரு மனுஷன். 326 00:23:26,709 --> 00:23:27,668 ஃபிரான்க்? 327 00:23:28,084 --> 00:23:29,793 ஒருத்தன்தான். தாக்குங்க. 328 00:23:40,459 --> 00:23:42,793 இவனோட கவசத்தை துளைக்க முடியல. 329 00:23:47,001 --> 00:23:50,043 ஆமா. நீங்க என்னை பார்த்து பயப்படணும். 330 00:23:51,293 --> 00:23:54,876 ஏன்னா நான் உணவை சாப்பிடுவேன். சரியா, ஃபிரான்க்? 331 00:23:56,334 --> 00:24:00,084 நான் இப்படி செய்ய விரும்பல, ஆனா எனக்கு வேற வழி நீங்க கொடுக்கல. 332 00:24:00,168 --> 00:24:01,334 நாங்க ஃபுட்டோப்பியாவ 333 00:24:01,418 --> 00:24:05,043 உருவாக்குனது, உணவுகள் விரும்புனதை செய்றதுக்கு, ஆனா அது தவறு. 334 00:24:05,126 --> 00:24:07,584 நீங்க சொந்த முடிவெடுக்க, உங்கள நம்ப முடியாது. 335 00:24:07,668 --> 00:24:09,168 அதனால நான் முடிவெடுக்குறேன். 336 00:24:09,293 --> 00:24:10,418 ஃபிரான்க், என்ன செய்ற? 337 00:24:12,334 --> 00:24:14,793 ஒரு நியாயமான சமூகம் இருக்க இதுதான் ஒரே வழி. 338 00:24:14,876 --> 00:24:17,626 இல்லன்னா, பிரெண்டா சாவுக்கு அர்த்தமிருக்காது. 339 00:24:19,168 --> 00:24:20,626 நான்தான் இனி பொறுப்பு. 340 00:24:25,793 --> 00:24:28,001 நெருக்கமா இருந்தன்னு பிரெண்டா சொன்னவன் இவனா? 341 00:24:31,918 --> 00:24:32,751 இல்ல. 342 00:25:38,876 --> 00:25:40,876 வசனங்கள் மொழிபெயர்ப்பு தேவி நரேஷ் 343 00:25:40,959 --> 00:25:42,959 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா