1 00:00:10,833 --> 00:00:12,333 ஃபுட்டோப்பியா! 2 00:00:12,458 --> 00:00:16,125 சாஸேஜ் பார்ட்டி: ஃபுட்டோப்பியா 3 00:00:36,166 --> 00:00:37,750 நமக்கு அதிக நேரமில்ல. 4 00:00:37,833 --> 00:00:42,333 ஆயுதங்களை தூக்க சக்தி இல்லனாலும் நீங்க போரில் பங்கெடுத்து தான் ஆகணும். 5 00:00:50,500 --> 00:00:53,708 மறுபடியும் இதை தூக்க மாட்டேன்னு உறுதியா இருந்தேன். 6 00:00:54,166 --> 00:00:55,583 இந்த மத்து வேணுமா? 7 00:00:58,208 --> 00:00:59,833 இதோ துவங்குவோம். 8 00:01:05,208 --> 00:01:08,625 -எத்தனை உணவு அவங்ககிட்ட இருக்கு, பேர்? -ரொம்ப நிறைய, டீ. 9 00:01:08,708 --> 00:01:10,833 ஆனா நம் கவலை அவங்க உணவை பத்தி இல்ல. 10 00:01:10,916 --> 00:01:12,416 ஒப்புக்கறேன். 11 00:01:12,500 --> 00:01:14,708 திட்டம் போட்டு அவங்களோட மனிதர்களை 12 00:01:14,791 --> 00:01:17,500 கொல்வதில்தான் நம் கவனம் இருக்கணும். 13 00:01:17,583 --> 00:01:20,375 சமாளிக்க முடியலைன்னா, எப்படியானாலும் கொல்லணும். 14 00:01:20,458 --> 00:01:21,708 ரூடபேகா சொல்றது சரி. 15 00:01:21,791 --> 00:01:24,083 அந்த கூட்டத்தை ஒழிச்சு கட்டுவோம். 16 00:01:24,166 --> 00:01:28,750 அவங்க உண்மையான பலவீனம் அவங்க அழுகிய ஆன்மாவின் தளர்ச்சியில் இருந்தாலும், 17 00:01:28,833 --> 00:01:31,208 நாம் அவங்க இதயத்துக்கு குறி வைப்போம். 18 00:01:31,291 --> 00:01:33,041 புரிஞ்சுது. ஆபரேஷன் ஹார்ட் அட்டாக். 19 00:01:33,125 --> 00:01:34,750 நாம் மனிதர்களை கொன்னாலும், 20 00:01:34,833 --> 00:01:37,958 அவங்க உணவுகள் பன்னிரண்டுக்கு ஒரு ஆளாத்தான் நாம இருக்கோம். 21 00:01:38,041 --> 00:01:41,750 இல்ல. இந்த போரை நாம் ஜெயிக்க ஒரே வழி தான் இருக்கு. 22 00:01:41,833 --> 00:01:45,500 அது மனிதர்களை கொல்வது மூலம் இல்ல. அவங்களை நாம கட்டுபடுத்தணும். 23 00:01:45,958 --> 00:01:47,416 -நடக்காது. -அவங்க தேவையில்ல. 24 00:01:47,500 --> 00:01:50,625 -முட்டாள். -உங்க தயக்கம் புரியுது. 25 00:01:50,708 --> 00:01:53,791 மனிதர்கள் துணை இல்லாம நீங்களே சாதிக்க முடிஞ்சது, 26 00:01:53,875 --> 00:01:56,333 ரொம்ப பிரமாதம். 27 00:01:56,416 --> 00:01:58,875 ஆனா பேரி சொல்ல வர்ற விஷயம் என்னன்னா 28 00:02:01,541 --> 00:02:02,708 பேரியே அதை சொல்லணும். 29 00:02:05,833 --> 00:02:09,416 பாருங்க, நான் கேட்கறது அவங்க மனிதர்களுக்கு ஆயுதம் குடுப்போம், 30 00:02:09,625 --> 00:02:13,791 அவங்க கூட வாழ வேண்டாம், நமக்காக அவங்களை வேலை செய்ய வைக்க வேண்டாம். 31 00:02:13,875 --> 00:02:17,416 அது உங்களுக்கு சரியில்ல. அது அவங்களுக்கும் சரியில்ல. 32 00:02:17,500 --> 00:02:20,583 இதை ஒப்புக்க எனக்கு கஷ்டமா இருந்தாலும், நாம ஒண்ணேதான். 33 00:02:20,666 --> 00:02:26,083 அவங்க நினைக்கறாங்க, உணர்ரறாங்க, நேசிக்கிறாங்க. 34 00:02:26,666 --> 00:02:30,166 அதனால் நாம் ஒண்ணா சேர்ந்து, அவங்களை கட்டுப்படுத்தி, 35 00:02:30,250 --> 00:02:35,166 அவங்களை மரியாதையா நடத்தி, அவங்களை விடுவிப்போம். 36 00:02:36,791 --> 00:02:40,458 சரி, கேளுங்க. இந்த காக்பிட்டுக்குள்ளே உடைச்சு உள்ள போறது சுலபமில்ல. 37 00:02:40,541 --> 00:02:42,875 பின்பக்க நுழைவுக்கு யார் தலைமை தாங்கறீங்க? 38 00:02:42,958 --> 00:02:44,125 அதிக அனுபவம் இருக்கும் 39 00:02:44,208 --> 00:02:46,500 நான்தான் சரியான ஆள் என தோணுது. 40 00:02:46,583 --> 00:02:49,208 நீண்ட வடிவுள்ள 12 வீரர்களை குடுத்தீங்கன்னா, 41 00:02:49,291 --> 00:02:50,583 இந்த வேலையை முடிக்கிறேன். 42 00:02:50,916 --> 00:02:52,541 ஒரு திசை திருப்பல் வேணும். 43 00:02:53,166 --> 00:02:54,875 அதுக்கு தான் நான் இருக்கேன். 44 00:02:55,333 --> 00:02:57,666 பொழுதுபோக்குதான் எப்பவும் திசை திருப்பல். 45 00:02:57,750 --> 00:03:00,041 இது போல ஏதாவது நடந்தா, வேற எது மேலயும் 46 00:03:00,125 --> 00:03:02,875 கவனம் செலுத்தவே முடியாது. 47 00:03:02,958 --> 00:03:05,208 -ஹே. ஹோ. -அவன் சொல்றது சரிதான். 48 00:03:05,291 --> 00:03:08,291 இதுக்கு முன்பு என்ன நினைச்சேன்னு மறந்துட்டேன். 49 00:03:08,375 --> 00:03:11,958 மோதலை முழுசா நிறுத்தறதில் என் படம் வெற்றியடையாம இருந்திருக்கலாம், 50 00:03:12,041 --> 00:03:15,416 ஆனா போற போக்கில் சில தயாரிப்பு தந்திரத்தை கத்துகிட்டேன், சரியா? 51 00:03:15,500 --> 00:03:17,541 மந்திரத் தூள் தூவறது போல. 52 00:03:17,625 --> 00:03:20,208 புகையும் கண்ணாடியும் நமக்கு உதவலாம். 53 00:03:20,708 --> 00:03:21,833 சரி, கிளம்புவோம். 54 00:03:25,625 --> 00:03:27,375 ஃபிரான்க், நீ என்ன செய்ய போற? 55 00:03:29,000 --> 00:03:30,666 ஜாக்கிட்ட மன்னிப்பு கேட்க போறேன். 56 00:03:31,500 --> 00:03:36,333 போர் சம்பந்தமா, நாம் கவனம் செலுத்தற எல்லா விஷயத்திலும். 57 00:03:36,416 --> 00:03:39,000 ஆனா ஆமா, நீ செய்ய வேண்டியது இருக்கு. 58 00:03:39,541 --> 00:03:41,083 எல்லாருக்கும் உற்சாகம் தானே? 59 00:03:41,416 --> 00:03:43,208 விளையாடும் முன் கொறிக்க செஞ்சேன். 60 00:03:44,041 --> 00:03:47,125 கூலர்ல இருக்கறதை வெச்சு ஏதோ ஏறக்கட்டினேன். 61 00:03:47,333 --> 00:03:49,833 முடிஞ்ச அளவு ஃபுட்ஸ சுத்தம் பண்ண பார்த்தேன், 62 00:03:49,916 --> 00:03:52,666 அங்கங்க சில கிளவுஸ் ஷூஸ் இருக்கலாம். 63 00:03:53,166 --> 00:03:56,500 ஜலபீனோ சீஸ் விஸ் ஃபட்ஜ் ஃப்ரிட்டர்ஸ். 64 00:03:56,583 --> 00:03:59,125 அதன் இன்னொரு பெயர், ஜேக்பால்ஸ். 65 00:03:59,208 --> 00:04:01,416 என்ன இது பார்க்கவே கேவலமா இருக்கு. 66 00:04:01,500 --> 00:04:03,791 என்ன வேணும்னாலும் சாப்பிடலாம் என்கிற 67 00:04:03,875 --> 00:04:06,750 இடத்துக்கு போகப் போறோம். எனக்கு வேண்டாம். 68 00:04:07,541 --> 00:04:09,291 நல்லது. என் ஜாக்பால்சை சாப்பிடாதே. 69 00:04:09,375 --> 00:04:11,666 உங்களுக்கு இதையோ என்னையோ பிடிக்கும்னு எண்ணி, 70 00:04:11,750 --> 00:04:14,375 ராத்திரி பூரா நான் விழிச்சிருந்து இதை செய்யல. 71 00:04:14,458 --> 00:04:17,250 அந்த ரெண்டுல எதுவும் நடக்கப் போறதில்ல. 72 00:04:17,332 --> 00:04:18,957 அதனால் விடுங்க. விடுங்க! 73 00:04:21,250 --> 00:04:22,791 இல்ல. இதை சாப்பிட போறோம். 74 00:04:23,707 --> 00:04:26,332 -இந்த ஜாக்பால்ஸ் பார்க்க நல்லாருக்கு. -என்ன? 75 00:04:26,457 --> 00:04:28,207 -நான் சாப்பிட மாட்டேன். -மத்தவங்க? 76 00:04:28,291 --> 00:04:29,125 என்ன? 77 00:04:33,875 --> 00:04:38,207 சீஸ் விஸ்ல இருக்கிற ஜலபினோவை சாக்லேட் நல்லா தூக்கி காட்டுது. 78 00:04:43,207 --> 00:04:44,916 உங்களுக்கு பிடிக்கும்னு தெரியும். 79 00:04:58,250 --> 00:05:00,958 -ஹலோ, ஜாக். -ஹை. 80 00:05:01,833 --> 00:05:05,708 பயப்படத் தேவையில்ல. உன்கிட்ட சில கேள்விகள் கேட்கணும் அவ்வளவுதான். 81 00:05:05,791 --> 00:05:09,416 முதலில், உனக்கும் ஜில்லுக்கும் இடையில் நிலைமை எப்படி இருக்கு? 82 00:05:09,708 --> 00:05:12,791 அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா உனக்கு எப்படி இருக்கும்? 83 00:05:12,875 --> 00:05:14,958 அதுவும் உன்னால நடந்தா. 84 00:05:27,416 --> 00:05:29,000 பொட்டேட்டோ போட்டு தயார். 85 00:05:29,082 --> 00:05:31,500 பொட்டேட்டோ போட்டு தயார். கேட்க நல்லா இருக்கு. 86 00:05:32,082 --> 00:05:34,000 எங்க தாக்குவாங்கன்னு தெரியும் தானே? 87 00:05:34,082 --> 00:05:36,750 நல்லது. நாம் ரகசியமா வெச்சுக்கிட்டது நல்லது. 88 00:05:37,832 --> 00:05:40,207 ஏதோ தெரியுது. சின்னதா இருக்கு. 89 00:05:41,541 --> 00:05:42,750 இல்ல. பெருசாகுது. 90 00:05:43,291 --> 00:05:45,500 அது வளருது இல்ல கிட்ட வருது. 91 00:05:48,125 --> 00:05:50,166 இதோ வந்துட்டாங்க! கத்தியை உருவுங்க! 92 00:05:53,082 --> 00:05:54,500 பொறுங்க. 93 00:05:56,457 --> 00:05:57,750 பொறுங்க. 94 00:06:03,583 --> 00:06:04,458 இப்ப! 95 00:06:29,000 --> 00:06:30,041 வேண்டாம், வேண்டாம். 96 00:06:37,166 --> 00:06:38,457 ஒ, கடவுளே! 97 00:06:39,457 --> 00:06:41,500 ரகசிய வழியை எப்படி கண்டுபிடிச்சாங்க? 98 00:06:42,375 --> 00:06:45,207 மன்னிச்சுக்கோ, ,ஃபுட்டோப்பியா. இது என் தப்பு. 99 00:06:46,957 --> 00:06:49,416 ஓடிப்போய் உயிரை காப்பாத்திக்குங்க. 100 00:06:51,957 --> 00:06:54,166 என் பின்னாடி ரெண்டு பேர். அவங்கள தூக்கறேன். 101 00:07:01,208 --> 00:07:03,916 எப்படி இருக்கு, ஜாக்? அசத்தலா இருக்கா? 102 00:07:22,375 --> 00:07:25,250 அற்புதமான யோசனை, தகவல் வாங்க ஜில்லைவெச்சு மிரட்டினது. 103 00:07:25,332 --> 00:07:27,041 நன்றி, ஷெர்மன். 104 00:07:27,125 --> 00:07:30,166 இன்னிக்கு உன் கண்கள் கொஞ்சம் அதிகமா வெளிய வந்திருக்கே. 105 00:07:30,250 --> 00:07:31,250 நன்றி. 106 00:08:17,082 --> 00:08:18,416 மெலன், ஐயோ. 107 00:08:22,082 --> 00:08:26,875 நீங்க எங்களை கொல்லலாம், ஆனா எங்க சுதந்திரத்தை பறிக்கவே முடியாது! 108 00:08:28,625 --> 00:08:30,457 ஒ, மெலன். ஐயோ. 109 00:08:32,000 --> 00:08:35,457 எங்களை போல் இல்லாத உணவுக்கு எதிரா பாகுபாடு காணும் எங்க சுதந்திரம். 110 00:08:36,707 --> 00:08:38,125 ஒ, மெலன், இல்ல. 111 00:08:38,957 --> 00:08:40,915 -ஆமா. -ஆமா. 112 00:08:41,415 --> 00:08:43,582 கவுன்சில் ஒரு புது நடவடிக்கை கொண்டு வருது. 113 00:08:43,665 --> 00:08:46,375 யார் துரோகி ஃபிரான்க்கை கொல்றாங்களோ 114 00:08:46,458 --> 00:08:50,040 அவங்க பெயரை ஊர் சதுக்கத்துக்கு வைப்போம். 115 00:08:53,915 --> 00:08:55,333 இவன இன்னும் வேகமா ஓட்டுவோம். 116 00:08:56,165 --> 00:08:57,833 ஆனா அது ரொம்ப அதிக வேகம்... 117 00:09:00,041 --> 00:09:01,541 ஜாக்? ஜாக், எங்கிருக்க? 118 00:09:05,708 --> 00:09:06,666 வேண்டாம். 119 00:09:08,250 --> 00:09:09,625 ஜாக், ஜாக். 120 00:09:11,875 --> 00:09:14,333 ஜாக், அப்பாடி. நான் உன்னிடம் நிறைய சொல்லணும். 121 00:09:15,750 --> 00:09:18,041 ஜாக், இல்ல. ஜாக், இல்லை. சே. 122 00:09:18,625 --> 00:09:19,458 சே. 123 00:09:20,583 --> 00:09:21,916 எதுக்கு என்னை துரத்தறாங்க? 124 00:09:28,291 --> 00:09:30,125 ஃபிரான்க். நான் உன்னை கொல்வேன். 125 00:10:01,000 --> 00:10:03,833 -பேரி, என்னை கொல்லப் பார்க்கறாங்க. -அட்டகாசம். 126 00:10:04,250 --> 00:10:05,958 என்ன? என்ன சொல்ற நீ? 127 00:10:15,750 --> 00:10:18,291 தயார் தானே. தொடங்குது, தொடங்குது. 128 00:10:19,833 --> 00:10:20,708 ஹே, மனிதர்களே. 129 00:10:23,833 --> 00:10:24,708 ஃபிரான்க் வேணுமா? 130 00:10:26,750 --> 00:10:29,250 -வந்து பிடிங்க பார்ப்போம். -என்னடா பண்ற? 131 00:10:37,625 --> 00:10:39,500 அதிக அட்மாஸ்பியர் வேணும். 132 00:10:42,208 --> 00:10:44,415 வா, வெளியே வா. 133 00:10:45,458 --> 00:10:46,458 அவங்க எங்க... 134 00:10:49,583 --> 00:10:51,208 அங்கே. புகையில் வனில்லா. 135 00:10:52,708 --> 00:10:53,750 நாசமா போக. 136 00:10:54,458 --> 00:10:55,625 எக்ஸ்ட்ராஸ் வாங்க. 137 00:10:58,875 --> 00:11:00,583 என்னை பிடிக்கணுமா? 138 00:11:06,083 --> 00:11:07,291 வந்து பிடிங்க. 139 00:11:23,875 --> 00:11:25,791 -போச்சு. -என் பல். 140 00:11:26,458 --> 00:11:30,416 மாத்தி வெச்சது வேலை செஞ்சது. கலைத் துறை, உள்ளே வாங்க. 141 00:11:37,833 --> 00:11:39,583 உட்கார்ந்தபடி மாட்டினான். 142 00:11:47,083 --> 00:11:51,540 அப்படித்தான். இப்ப எப்படி இருக்கு, பசங்களா? 143 00:11:55,833 --> 00:11:57,125 கர்டிஸ், ஜாக்கிரதை! 144 00:12:01,000 --> 00:12:02,000 என்னை மன்னி. 145 00:12:02,666 --> 00:12:03,666 மன்னி, கர்டிஸ். 146 00:12:12,208 --> 00:12:13,291 தலை சுத்தி அடிக்குது. 147 00:12:21,041 --> 00:12:22,041 ஓ, சை! 148 00:12:24,291 --> 00:12:25,708 ஜாக், ஜாக். 149 00:12:28,291 --> 00:12:29,291 ஜாக். 150 00:12:31,166 --> 00:12:32,040 நான் சொல்றத கேளு. 151 00:12:33,083 --> 00:12:37,290 நமக்குள்ளே சாதாரணமா தொடங்கினது வேற மாதிரி ஆயிடுச்சு. 152 00:12:37,540 --> 00:12:39,583 தேவையில்லாத உணர்ச்சிகள்... 153 00:12:44,125 --> 00:12:45,040 இங்கே வந்து சேர். 154 00:12:49,083 --> 00:12:49,915 இல்ல, இல்ல. 155 00:12:52,415 --> 00:12:53,290 எச்சரிக்கை. 156 00:12:53,790 --> 00:12:54,708 எச்சரிக்கை. 157 00:12:57,500 --> 00:12:58,415 இப்போ! 158 00:13:01,375 --> 00:13:02,541 அட வீணாப் போனவனே. 159 00:13:08,125 --> 00:13:09,416 நான் இருக்கறப்ப நடக்காது. 160 00:13:15,250 --> 00:13:16,208 வேண்டாம்! 161 00:13:17,958 --> 00:13:19,250 ஒ, கடவுளே! 162 00:13:21,416 --> 00:13:22,583 வேண்டாம்! 163 00:13:36,708 --> 00:13:37,708 சே. 164 00:13:42,915 --> 00:13:45,040 இது வேலை செய்யல. தூக்கி எறி. 165 00:13:45,125 --> 00:13:47,458 பாதுகாப்பு பூட்டு எதிர் நடவடிக்கை 1-1-3. 166 00:13:54,125 --> 00:13:55,125 ஒரு கை பார்க்கறேன். 167 00:14:00,416 --> 00:14:01,958 கிளட்ச் மெதுவா அமுக்கு. 168 00:14:12,666 --> 00:14:13,666 சரி. 169 00:14:16,583 --> 00:14:17,416 ஒவ். 170 00:14:21,750 --> 00:14:24,458 அது நடக்கட்டும். நடக்க விடு. 171 00:14:25,583 --> 00:14:26,708 அவ்வளவு தான். 172 00:14:46,165 --> 00:14:50,000 ஜாக், நான் தான். எனக்கு உன் உடல் வேணும், ஆனா கொஞ்ச... 173 00:14:51,708 --> 00:14:54,208 என்னை மன்னி, செல்லம். நல்லா இருக்கியா? 174 00:14:55,833 --> 00:14:58,000 -சொல்ல தெரியல. ரத்தம் வருதா? -இல்ல. 175 00:14:58,750 --> 00:15:00,708 -ரொம்ப வருந்தறேன். -இல்ல. 176 00:15:02,208 --> 00:15:05,916 திரு. பென்சன், ப்ளீஸ். நீங்க தான் எனக்கு படிக்க கத்துக்குடுத்தீங்க. 177 00:15:10,333 --> 00:15:11,291 ரொம்ப வருந்தறேன். 178 00:15:11,375 --> 00:15:14,583 பேரி, இது தான் சமயம். கடைசிப் போருக்கு தயாரா? 179 00:15:14,666 --> 00:15:17,041 -இல்லை நான் தயாரில்ல. -ஜில், ஜாக்கிரதை. 180 00:15:25,666 --> 00:15:26,541 என்னை மன்னி. 181 00:15:33,540 --> 00:15:34,833 வேண்டாம், வேண்டாம். 182 00:15:35,625 --> 00:15:36,875 வேண்டாம், வேண்டாம். 183 00:16:06,583 --> 00:16:08,250 ஜாக், உன் முகத்தை காப்பாத்திக்க. 184 00:16:18,208 --> 00:16:19,208 வேண்டாம்! 185 00:16:23,708 --> 00:16:25,375 இங்கே வா. ஹே. 186 00:16:28,500 --> 00:16:30,541 இப்படித்தான் இது முடியணும், பேரி. 187 00:16:34,333 --> 00:16:38,540 டிஜான், என் மேல் உனக்கு அக்கறை இருந்தா, என்னை இதை செய்ய வைக்காதே. 188 00:16:41,625 --> 00:16:44,500 இது ஒண்ணும்... என்ன சொல்றது? ஜனநாயகம் இல்ல. 189 00:16:45,333 --> 00:16:47,583 நீ ஒரு ஆயுதம். அவ்வளவுதான். 190 00:17:02,083 --> 00:17:03,208 என்ன நடக்குது? 191 00:17:09,165 --> 00:17:12,333 தப்பிக்க வழியே இல்லன்னு சொன்ன. வழி கண்டுபிடிச்சிட்டேன். 192 00:17:12,415 --> 00:17:15,040 மலமிளக்கி 193 00:17:16,125 --> 00:17:17,583 தி ஜாக்பால்ஸ்... 194 00:17:17,665 --> 00:17:21,458 இதனால் ஒருத்தரும் சாக வேண்டியதில்ல. மனிதர்கள் அல்லது உணவு. 195 00:17:21,665 --> 00:17:22,665 ஒ, இல்ல. 196 00:17:23,540 --> 00:17:24,875 கடவுளே. மோசமாக போகுது. 197 00:17:27,415 --> 00:17:29,041 வெளியேறு! வெளியேறு! 198 00:17:29,166 --> 00:17:33,041 என்ஜின்கள் மூழ்குது! 199 00:17:34,083 --> 00:17:34,916 ஒ, கடவுளே. 200 00:17:37,250 --> 00:17:39,416 மன்னிக்கவும். வழிவிடுங்க. வழிவிடுங்க 201 00:17:41,791 --> 00:17:43,541 கடவுளே. நல்லா இருக்கியா? 202 00:17:45,333 --> 00:17:48,291 நமக்கு அதிக நேரமில்ல, ஜில், அதனால சுருக்கமா சொல்றேன். 203 00:17:48,375 --> 00:17:50,125 என் சின்ன வயசிலிருந்து, 204 00:17:50,208 --> 00:17:54,166 லைட்ஹவுஸ்ல தன்னந்தனியா இருக்கிற மாதிரி கனவு வந்துகிட்டே இருக்கும். 205 00:17:54,250 --> 00:17:58,291 ரொம்ப தூரம் வரைக்கும் யாரும் இல்ல. கப்பல்களோ, மீனவர்களோ இல்ல... 206 00:17:58,416 --> 00:18:00,333 இது கேட்க நல்லாருக்கலாம், ஆனா நீளுது. 207 00:18:00,416 --> 00:18:03,166 உன் கூட, இப்ப நான் தனியா உணரல. 208 00:18:03,250 --> 00:18:04,666 நீதான் என் லைட்ஹவுஸ். 209 00:18:05,125 --> 00:18:06,083 என் பாதையின் ஒளி. 210 00:18:06,166 --> 00:18:09,583 வாழ்வின் கடினமான பிரச்சினைகளில் மோதிக்காம காப்பாத்தற. 211 00:18:10,083 --> 00:18:12,041 நீ வலிமையானவள், உறுதியானவள், 212 00:18:12,125 --> 00:18:15,458 பிரகாசிக்க உனக்கு ஒரு லைட்ஹவுஸ் பாதுகாவலர் தேவையில்ல. 213 00:18:27,458 --> 00:18:30,208 சுதந்திரமா இருக்கலாம். ஜீன்ஸ், நீண்ட முடி. 214 00:18:34,458 --> 00:18:36,666 மனிதர்களே, பொழுதுபோக்கு வாகனத்திற்கு போங்க. 215 00:18:42,458 --> 00:18:45,458 வேண்டாம், வேண்டாம்! அவங்க தப்பிக்கப் பார்க்கறாங்க. 216 00:18:45,708 --> 00:18:47,041 தப்பிச்சு போக விடாதீங்க! 217 00:18:49,625 --> 00:18:50,958 வாங்க. இந்தப் பக்கம். 218 00:18:52,250 --> 00:18:53,250 ஜாக், நில்லு. 219 00:19:17,083 --> 00:19:19,791 சாரி. நான் உங்ககிட்டே சொல்லிருக்கணும், 220 00:19:19,875 --> 00:19:22,333 என் ஜாக்பால்ஸ் பூரா மலமிளக்கி இருக்கு, 221 00:19:22,416 --> 00:19:24,416 ஆனா என் கவலை நீங்க யாராவது... 222 00:19:26,875 --> 00:19:29,750 ஜாக், நீ சரியான கிறுக்கன். 223 00:19:31,333 --> 00:19:35,041 எங்களுக்கு வயிற்றுப்போக்கு தந்ததுக்கு நன்றி. இங்கிருந்து போகலாம். 224 00:19:38,916 --> 00:19:41,208 முயற்சி செஞ்சோம். ஆனா நம்மள கொன்னுடுவாங்க. 225 00:19:41,291 --> 00:19:44,541 கவலையை விடு. என் மாமா வண்டியை ஸ்டார்ட் செஞ்சிருக்கேன். 226 00:19:44,625 --> 00:19:46,083 இதுவும் அது போலதானோ? 227 00:19:58,125 --> 00:19:59,125 டிஜான். 228 00:19:59,750 --> 00:20:02,291 உன்கூட சண்டை போட்டது போதும். சரியா? 229 00:20:03,250 --> 00:20:06,208 அதனால, என்னை கொல்லணும்னா, செஞ்சு முடி... 230 00:20:07,041 --> 00:20:09,125 ஐயோ. என்ன பண்ற நீ? 231 00:20:09,208 --> 00:20:12,083 நீ நம் ஊரை மட்டும் கைவிடல. என்னையும் கைவிட்ட. 232 00:20:16,041 --> 00:20:18,041 நான் உனக்கு ஒண்ணுமே இல்லையா? 233 00:20:18,750 --> 00:20:22,708 என்ன பேசுற நீ? உன் போல் என்னை சந்தோஷப்படுத்தினது யாரும் இல்ல. 234 00:20:22,791 --> 00:20:25,375 சே. குத்துறதை நிறுத்து. ஒழிஞ்சு போ. 235 00:20:29,791 --> 00:20:32,000 ஜாக் ஜாக். நான் பேசறது கேக்குதா? 236 00:20:32,583 --> 00:20:35,000 உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். 237 00:20:52,916 --> 00:20:54,500 நான் கிளம்ப வேண்டியிருந்தது. 238 00:20:54,958 --> 00:20:57,833 அப்பாவி உணவுகளை என்னால சாக விட முடியாது. 239 00:20:57,916 --> 00:21:00,916 உன் போரின் விளைவுகளை பார். 240 00:21:03,125 --> 00:21:04,000 பார்த்தியா? 241 00:21:04,083 --> 00:21:07,875 என் ஊரில் பால் கடைசி உயிர்மூச்சை விடுது 242 00:21:08,083 --> 00:21:12,541 அது உன் ஊரில் பால் கடைசி உயிர்மூச்சை விடும் சப்தம் போலத்தான் கேட்குது. 243 00:21:18,583 --> 00:21:20,875 எனக்கு யார் கூடவும் சண்டை போட வேண்டாம். 244 00:21:23,125 --> 00:21:25,333 கவனமா. ஏகப்பட்ட குத்து காயம் இருக்கு. 245 00:21:27,500 --> 00:21:30,916 -வண்டியை கிளப்பிட்டேன். -போகாதீங்க. தயவுசெய்து போகாதீங்க. 246 00:21:31,000 --> 00:21:33,458 நில்லுங்க. நின்னா உங்களுக்கு சலுகை தருவோம். 247 00:21:33,625 --> 00:21:35,750 உங்க கலோரி உட்கொள்ளலை அதிகரிப்போம். 248 00:21:35,833 --> 00:21:39,583 டாக்கோ டியூஸ்டே திரும்ப கொண்டு வருவோம். யாராவது ஏதாவது யோசிங்களேன். 249 00:21:39,666 --> 00:21:42,250 பிக்கிள்பால் லீக். பிக்கிள்பால் லீக் தொடங்கலாம். 250 00:21:44,125 --> 00:21:45,500 என்னடா இது? 251 00:22:17,916 --> 00:22:18,916 சே. 252 00:22:27,041 --> 00:22:30,333 ஃபிரான்க், நாயே. நீ என்ன செஞ்சிருக்க பார். 253 00:22:30,458 --> 00:22:31,625 நான் என்ன செஞ்சேன்? 254 00:22:31,708 --> 00:22:34,250 இந்த சண்டையை துவக்கினதே நீதான். என்னை விடு. 255 00:22:34,333 --> 00:22:35,250 முடியவே முடியாது! 256 00:22:37,125 --> 00:22:38,791 உனக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம்? 257 00:22:40,750 --> 00:22:43,458 என் கூட சண்டை போடறதை நிறுத்து. உனக்கு என்ன பிரச்சினை? 258 00:22:43,541 --> 00:22:46,250 நாம் எல்லோரும் உணவுதான். எல்லோரும் ஒரே போலதான். 259 00:22:46,333 --> 00:22:48,458 நான் உன்னை விட எவ்வளவு புத்திசாலி தெரியுமா? 260 00:22:48,833 --> 00:22:51,333 நாம் இருவரும் ஒரே போல்னு நீ எப்படி நினைக்கலாம்? 261 00:22:58,666 --> 00:23:01,208 ஏன்னா நம்ம ரெண்டு பேருமே பைத்தியங்க. 262 00:23:14,791 --> 00:23:18,083 சரின்னு சொன்னவங்க அதிகம். நொறுங்கி விழும் நம் கவுன்சிலை... 263 00:23:18,166 --> 00:23:20,375 ஐயோ. 264 00:23:43,083 --> 00:23:45,791 உனக்கு எலும்பு இல்லாதது நல்லதா போச்சு. நல்லா இருக்கியா? 265 00:23:45,875 --> 00:23:46,750 ஆமா. 266 00:23:58,666 --> 00:24:01,541 ஹே, நண்பர்களே! சித்திரவதை நேரம் தவிர வேற முறையில 267 00:24:01,625 --> 00:24:03,375 நீங்க அறிமுகம் ஆகல, இல்ல? 268 00:24:03,541 --> 00:24:07,250 -இது டிஜான். என்... -போர்வீர இளவரசி. 269 00:24:07,416 --> 00:24:10,875 நிச்சயம். ஏதாவது தவற விட்டனா? என்ன பாக்கறோம்? என்ன நடக்குது? 270 00:24:10,958 --> 00:24:13,375 பேரி, ஒரு பெரிய உலோகப் பறவை வந்து 271 00:24:13,458 --> 00:24:15,625 மனிதர்களை அள்ளிட்டு போனதை பார்க்கல? 272 00:24:16,916 --> 00:24:17,958 அதைப் பாருங்க. 273 00:24:19,583 --> 00:24:21,666 ஹே, ஜாக் கூட சரி செஞ்சுகிட்டயா? 274 00:24:23,083 --> 00:24:24,083 அதான் நம்பறேன். 275 00:24:27,250 --> 00:24:28,708 ஃபிரான்க் சோரி ஜேக் 276 00:24:32,750 --> 00:24:34,583 ஒரு யுஹெச்-60 ப்ளேக் ஹாக்கை 277 00:24:34,666 --> 00:24:37,333 ஓட்டும் அளவுக்கு திறமையான உணவுகள் இருக்கா? 278 00:24:37,416 --> 00:24:42,583 இப்பவே மலம் கழிச்சிடுவேன். உள்ள மிச்சம் மீதி ஏதாவது இருந்தா. 279 00:25:04,708 --> 00:25:06,208 அடக் கடவுளே. 280 00:25:06,291 --> 00:25:08,541 பரவாயில்ல. இப்ப உங்களுக்கு ஆபத்தில்ல. 281 00:25:08,791 --> 00:25:11,750 இங்கே இருக்கும் உணவு உங்களை ஒண்ணும் செய்யாது. 282 00:25:17,375 --> 00:25:19,583 நீங்க ஜாக் தானே. 283 00:25:20,833 --> 00:25:22,708 உங்களுக்கு இங்க நிறைய ரசிகர்கள். 284 00:25:22,791 --> 00:25:24,000 அப்படியா? 285 00:25:24,333 --> 00:25:27,041 ஆமா. நீங்க வேற ஒரு ஜாக் பத்தி பேசறீங்க போலிருக்கு. 286 00:25:27,125 --> 00:25:28,833 நிறைய கஷ்டப்பட்டிருக்கீங்க. 287 00:25:29,458 --> 00:25:31,875 நீங்க செஞ்சதெல்லாம் சேட்டிலைட் மூலமா பார்த்தோம். 288 00:25:33,500 --> 00:25:36,875 எல்லாத்தையுமா? நானும் ஃபிரான்க்கும் செஞ்சது கூட... 289 00:25:37,333 --> 00:25:38,791 எல்லாத்தையும். 290 00:25:38,875 --> 00:25:41,958 ஒரு மனிதன் ஹாட்டாக் மேல இவ்வளவு உயிரா இருந்து பார்த்ததில்ல. 291 00:25:42,208 --> 00:25:43,833 இங்கிருந்து கிளம்ப முடிஞ்சா, 292 00:25:43,916 --> 00:25:46,833 வெஸ்ட் பாயின்ட்ல நீங்க அது பத்தி விரிவுரை குடுப்பீங்க. 293 00:25:46,916 --> 00:25:47,958 என்னை பின்தொடருங்க. 294 00:25:49,250 --> 00:25:51,083 உணவுப் புரட்சி வெடிச்சப்ப, 295 00:25:51,958 --> 00:25:54,875 எங்க ஆயுதப்படை தயாராவே இல்ல. 296 00:25:54,958 --> 00:25:57,250 நாங்க வானத்தை பார்த்துக்கிட்டிருந்தோம், 297 00:25:57,333 --> 00:26:01,333 யுஎஃப்ஒ, சைனாவின் வானிலை பலூன்களை பார்த்துகிட்டு. 298 00:26:01,416 --> 00:26:05,125 நிஜ எதிரி நம் பேக்கரில, நம்ம ஐஸ்க்ரீம் பார்லர்ல, 299 00:26:05,208 --> 00:26:07,750 நம் சொந்த ஃப்ரிட்ஜ்ல 300 00:26:07,833 --> 00:26:09,583 இருக்காங்கனு நினைச்சே பார்க்கல. 301 00:26:10,583 --> 00:26:14,625 இங்க நீங்க பார்க்கும் தைரியமான ஆண்களும் பெண்களும் தான் மிச்சம். 302 00:26:14,708 --> 00:26:17,208 அடடா, அவ்வளவு பேர் இல்லையே. 303 00:26:17,291 --> 00:26:20,750 நல்ல வேளையா, உங்களால இன்னும் 10 பேர் கிடைச்சாங்க. 304 00:26:21,458 --> 00:26:23,416 எல்லாம் நமக்கு சாதகமா நடக்குது. 305 00:26:24,750 --> 00:26:27,041 அப்படியா? நாங்க உங்ககூட இருப்பதாலா? 306 00:26:27,666 --> 00:26:28,708 இல்ல. 307 00:26:31,166 --> 00:26:33,166 இது எங்ககிட்ட இருப்பதால். 308 00:26:35,041 --> 00:26:39,083 நம்பவே முடியல. இதை எப்படி செஞ்சீங்க? 309 00:26:39,458 --> 00:26:41,166 இல்ல. அது ஒரு க்யூனிக். 310 00:26:41,958 --> 00:26:46,291 வெடிப்பு கவசத்தின் மறுபுறம் இருக்கும் அந்த பெரிய பொருள்தான் நம் ரகசிய ஆயுதம். 311 00:26:47,000 --> 00:26:50,541 ஆமா. ஆமா, இப்ப என்னால் பார்க்க முடியுது. ஆமா, பிரமாதமா இருக்கு. 312 00:26:50,625 --> 00:26:52,958 இதை நாம் உணவுகள் மேல ஏவி விட்டா, 313 00:26:53,041 --> 00:26:54,958 தாங்க வளர்ந்து, பதப்படுத்தி, 314 00:26:55,041 --> 00:26:59,666 பொட்டலம் கட்டி, அல்லது மொத்த விற்பனைக்கு வராமலே இருந்திருக்கலாம்னு நினைப்பாங்க. 315 00:27:00,000 --> 00:27:02,833 யு.எஸ். ராணுவத்துக்கு நல்வரவு. 316 00:27:08,875 --> 00:27:10,166 ஹூ-ரா? 317 00:28:09,833 --> 00:28:11,833 வசனங்கள் மொழிபெயர்ப்பு கிரண் காஷ்யப் 318 00:28:11,916 --> 00:28:13,916 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா