1 00:00:21,605 --> 00:00:23,648 தொலைபேசி 2 00:00:23,649 --> 00:00:24,733 பிடிபட்டார் 3 00:00:26,068 --> 00:00:28,278 என்னை அழைக்கிறது 4 00:00:30,405 --> 00:00:36,411 {\an8}இந்தக் கண்றாவியை எல்லாம் யார் உங்கிட்ட சொன்னது? 5 00:00:39,623 --> 00:00:43,001 {\an8}விஷயங்களைச் சொல்வது 6 00:00:44,294 --> 00:00:47,089 விஷயங்களைக் கூறுவது 7 00:00:48,090 --> 00:00:51,051 {\an8}மனமுடைந்து போகும் வரை 8 00:00:53,679 --> 00:00:56,431 {\an8}சாக்கடை நீர் 9 00:00:58,767 --> 00:01:00,727 நுரைக்கும் 10 00:01:03,522 --> 00:01:09,736 இந்தக் கண்றாவியை எல்லாம் யார் உங்கிட்ட சொன்னது? 11 00:01:13,031 --> 00:01:14,615 {\an8}ட்ரூத் பாட்காஸ்டிங் கார்ப்பின் "ஃபயர்பக்" என்கிற பாட்காஸ்ட்டின் 12 00:01:14,616 --> 00:01:15,993 {\an8}உந்துதலால் உருவாக்கப்பட்டது 13 00:01:28,338 --> 00:01:31,048 கான்-ஃப்ள-க்ரே-ஷன் 14 00:01:31,049 --> 00:01:34,677 பெரும் சேதத்தை விளைவிக்கும் நெருப்பு, அல்லது பேரழிவை உண்டாக்கும் தீ 15 00:01:34,678 --> 00:01:37,306 ஒரு சண்டை 16 00:02:31,151 --> 00:02:34,238 அவன் நடத்தும் செயற்குழுவிவ் உள்ள சிலரைத் தொடர்புகொண்டோம். 17 00:02:34,821 --> 00:02:35,864 அவங்க வெளியே இருக்காங்க. 18 00:02:48,418 --> 00:02:51,295 நீங்க எல்லோரும் கேப்டன் பர்க்குடைய குழுவுல, தீ வைப்பு கேஸுல பணியாற்றியவங்களா? 19 00:02:51,296 --> 00:02:52,506 அவர் அங்கே இருந்தாரா? 20 00:02:53,632 --> 00:02:56,385 மெடிக்கல் எக்சாமினர் அதை உறுதி செய்யணும், நிச்சயமா, அது இன்னும் பாக்கியிருக்கு. 21 00:02:57,386 --> 00:02:58,845 அது ஒரு ஹோமிசைடா? 22 00:02:58,846 --> 00:03:01,932 சடலம் கிடைச்சபோது, நுழைவாயில் பாதையில, தரையில கிடந்தது. 23 00:03:03,058 --> 00:03:05,434 புகை மூட்டத்துல மூச்சுத் திணறி, கடைசியில முடியாம கீழே விழுந்தவங்க, சாதாரணமாக 24 00:03:05,435 --> 00:03:07,813 அந்த இடத்துல இருப்பது வழக்கமில்லை. 25 00:03:10,190 --> 00:03:12,775 கேப்டன் பர்க்குக்கு அடுத்ததாக யார்கிட்ட இந்த செயற்குழுவுடைய திட்ட அதிகாரம் இருக்கு? 26 00:03:12,776 --> 00:03:14,694 ஏஜென்ட் ஹட்சன், ஏடிஎஃப். 27 00:03:14,695 --> 00:03:16,488 உங்க அதிகாரம் முடிஞ்சுடுச்சு, ஏஜென்ட் ஹட்சன். 28 00:03:17,030 --> 00:03:18,990 நாங்கதான் இனி விசாரணையைக் கையாளுவோம். 29 00:03:18,991 --> 00:03:21,450 உங்ககிட்ட இது சம்பந்தப்பட்ட கோப்புகள் இருந்தால், அதை அலுவலகத்துல கொடுத்துடுங்க. 30 00:03:21,451 --> 00:03:22,535 புரியுது. 31 00:03:22,536 --> 00:03:27,707 உங்க விசாரணையின் இலக்கு டேவ் குட்சென் என்கிற ஒரு நபர்னு தெரிஞ்சுகிட்டேன். 32 00:03:27,708 --> 00:03:29,293 இப்போது, திரு. குட்சென் எங்கே இருக்கார்? 33 00:03:29,793 --> 00:03:31,627 அவருடைய மாஜி-மனைவியின் வீட்டில். அங்கேதான் அவர் இரவை கழித்தார். 34 00:03:31,628 --> 00:03:33,380 நிச்சயமா அங்கிருந்து வெளியே வந்திருக்கார். 35 00:03:34,464 --> 00:03:35,841 இல்லை. இல்லை, அவர் வெளியே வரல. 36 00:03:36,592 --> 00:03:40,678 தீ வைப்பு சம்பவ செயற்குழு தலைவர், தீ வச்சு கொல்லப்படுகிறார், 37 00:03:40,679 --> 00:03:44,557 அப்படியிருக்கும்போது, நீங்க இன்னொரு சந்தேகத்திற்கு உரியவர் இருக்கார்னு எங்கிட்ட கதை விடறீங்களா? 38 00:03:44,558 --> 00:03:47,019 நான் கண்காணிப்புகள்ல தவறு செய்யறதில்லை, சரியா? 39 00:03:48,312 --> 00:03:49,812 சரி, இந்த விஷயத்துல தவறு செய்துட்டீங்க. 40 00:03:49,813 --> 00:03:52,441 சரி, பாருங்க, அது தான் விஷயம். 41 00:03:52,941 --> 00:03:54,318 நான் தவறு செய்யல. 42 00:03:55,694 --> 00:03:56,904 இங்கே உங்க ரேங்க் என்ன? 43 00:03:57,696 --> 00:03:58,739 அப்படி ஒண்ணு எனக்குக் கிடையாது. 44 00:04:00,157 --> 00:04:02,034 நான் ஓய்வு பெற்றுக்கொண்டேன். 45 00:04:07,414 --> 00:04:08,790 உன்னை எனக்கு நினைவிருக்கு. 46 00:04:09,374 --> 00:04:11,293 அட, எனக்கும் உங்களை நினைவிருக்கு. 47 00:04:13,212 --> 00:04:14,379 நீ சரியான முட்டாள்னு நினைவிருக்கு. 48 00:04:15,380 --> 00:04:16,422 கிரிகோரியோ. 49 00:04:16,423 --> 00:04:17,673 எஸ்போசிட்டோ. 50 00:04:19,218 --> 00:04:22,720 சரி, என் அதிகாரத்தில் உள்ள இந்த குற்ற தளத்திலிருந்து வெளியே போ, எஸ்போசிட்டோ, 51 00:04:22,721 --> 00:04:25,933 அதோடு, இந்த விசாரணையிலிருந்து நீ முற்றிலும் விலகி இருக்கணும். 52 00:04:37,069 --> 00:04:40,488 நீ அந்த ரோன்னீஸ் ரோட் ஹௌஸ் பின்னாடி உள்ள, போலீஸ் காருக்குப் பின்னாடி நிற்குற வெறும் 53 00:04:40,489 --> 00:04:42,157 ஒரு சார்ஜென்ட் பியர்சனாக இருந்த. 54 00:04:42,741 --> 00:04:44,242 அவனை இங்கிருந்து துரத்துங்க. 55 00:04:44,243 --> 00:04:46,119 உன்னுடைய ரகசிய சொல் இன்னும் ஃபிராலைன்தானா? 56 00:04:50,749 --> 00:04:52,501 துப்பறிவாளர்கள் உங்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்வார்கள். 57 00:04:53,168 --> 00:04:56,171 இந்தச் செயற்குழுவுல இன்னும் வேறு யாருடனாவது நான் பேச வேண்டியது பாக்கி இருக்கா? 58 00:04:59,883 --> 00:05:01,593 ஹார்வி எங்கிள்ஹார்ட் 59 00:05:11,270 --> 00:05:12,354 ஹார்வ். 60 00:05:18,610 --> 00:05:20,070 என்டிசி-கொலம்பியா நியூஸ் 61 00:06:28,931 --> 00:06:30,890 வேண்டாம், வேண்டாம், வேண்டாம்... உள்ளே போகாதே, மிஷெல். 62 00:06:30,891 --> 00:06:32,059 என்னது? 63 00:06:34,603 --> 00:06:38,314 உங்களுக்குள்ள எதோ ஒண்ணு இருந்ததுன்னு, எல்லோருக்குமே தெரிஞ்ச விஷயம்தான். 64 00:06:38,315 --> 00:06:40,025 உள்ளே இருப்பது அவனாக இருந்தால்... 65 00:06:40,984 --> 00:06:43,069 பொறு, பொறு. அங்கே உள்ளே சடலம் இருக்கா? 66 00:06:43,070 --> 00:06:44,488 அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படணும். 67 00:06:45,155 --> 00:06:46,365 ஆனால் உயரம்... 68 00:06:47,491 --> 00:06:49,368 - இல்லை. - வாட்டம்... 69 00:06:50,160 --> 00:06:52,454 - இல்ல, இல்ல, இல்ல. நண்பா... - ...இதர விவரங்கள் எல்லாம் பொருத்தமா இருக்கு. 70 00:06:53,205 --> 00:06:54,873 பாரு, அந்தக் கார் பக்கமா போய் காத்திரு. 71 00:06:55,457 --> 00:06:56,458 சரி. 72 00:06:57,417 --> 00:06:59,211 பலரும் உன்னுடன் வந்து பேச விரும்புவாங்க. 73 00:07:08,095 --> 00:07:09,096 உனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லையே? 74 00:07:11,849 --> 00:07:13,392 சரி. நல்லாதான் இருக்கேன். 75 00:07:34,997 --> 00:07:36,790 கோரோனர் 76 00:08:22,503 --> 00:08:23,962 தீ வைக்கப்பட்ட ஆதாரம் 77 00:08:58,622 --> 00:09:00,915 கேஹோ, அக்கம்பக்கத்துல இருப்பவங்க யாராவது பேசினாங்களா? 78 00:09:00,916 --> 00:09:03,627 இல்ல, அவங்க ஊர்ல இல்லை, ஆனால் நான் அவங்க செல் ஃபோன்ல மெஸ்ஸெஜ் அனுப்பியிருக்கேன். 79 00:09:05,254 --> 00:09:06,921 துப்பறிவாளர் கால்டெரோன், நாம இதுவரை சந்திச்சதில்லை. 80 00:09:06,922 --> 00:09:10,175 இல்ல, மேடம், ஆனால் அகாடமியில நீங்க எங்க வகுப்புல வந்து பேசினீங்க. 81 00:09:11,385 --> 00:09:14,387 அந்த "சட்டம் தான் முக்கியம்னு நினைக்கிறாங்க, அது ஒழுங்குப் பிரச்சினைனு நமக்குத் தெரியும்" உரையா? 82 00:09:14,388 --> 00:09:15,514 ஆம், மேடம். 83 00:09:16,181 --> 00:09:17,515 நீ என்ன நினைக்கிற? 84 00:09:17,516 --> 00:09:19,351 ரொம்ப கசப்பான உண்மைதான், மேடம். 85 00:09:22,187 --> 00:09:23,188 ஸ்டீவன். 86 00:09:24,231 --> 00:09:25,232 கேப்டன் பர்க். 87 00:09:26,275 --> 00:09:27,860 அவர் உன்னுடைய டிரெயினிங் ஆஃபீஸராக இருந்தார். 88 00:09:28,986 --> 00:09:32,947 - நீ அவருடைய... தலைமையில ஒரு டூர் போனயில்ல. - ஆமாம். 89 00:09:32,948 --> 00:09:35,075 அவர் உன்னுடன் சேர்ந்து இந்த செயற்குழுவை அமைச்சார். 90 00:09:38,912 --> 00:09:42,164 சமீபத்துல அவர் அந்தத் தெருவிலிருந்து சிறைக்கு அனுப்பிய 91 00:09:42,165 --> 00:09:44,417 - அனைவரைப் பத்தியும் விவரம் தேடறோம். - சரி. 92 00:09:44,418 --> 00:09:47,045 அவரைப் பிரிந்த மனைவி, மற்றும் அவளுடைய சகோதரர்களையும் விசாரிக்கிறோம், 93 00:09:47,921 --> 00:09:53,135 அதோட, அவர் அதிகாரத்துல இருந்தபோது, யாரையாவது மோசமா நடத்தினாரான்னு விசாரிக்கிறோம். 94 00:09:54,428 --> 00:09:56,096 ஹே, அதெல்லாம் வழக்கம்தானே. 95 00:09:57,681 --> 00:09:59,140 ஆனால் இந்த விஷயத்துல எங்க எண்ணவோட்டம் என்னன்னு உனக்குத் தெரியுமே. 96 00:09:59,141 --> 00:10:02,728 ஆம், நாங்க விசாரிச்சுட்டு இருக்கும் தீ கொளுத்தும் நபர். 97 00:10:05,689 --> 00:10:06,899 நீ அவனுடன் எவ்வளவு நெருக்கமாக இருந்த? 98 00:10:09,818 --> 00:10:10,902 ஹே. 99 00:10:10,903 --> 00:10:12,320 அந்த தீ கொளுத்துறவனுடன். 100 00:10:12,321 --> 00:10:14,280 - எவ்வளவு நெருக்கமா இருந்த? - நாங்க இன்னும் அந்த லெவலுக்கு வரலை. 101 00:10:14,281 --> 00:10:16,199 நாம இப்போ பேசுறது, குட்சென்னைப் பத்திதானே? 102 00:10:16,200 --> 00:10:17,617 ஆமாம், டேவிட் குட்சென். 103 00:10:17,618 --> 00:10:20,662 அவன்தான் அம்பர்லேண்டின் தலைமை தீ வைப்பு விசாரணையாளர். 104 00:10:22,748 --> 00:10:25,500 இவருக்கும் கேப்டன் பர்க்குக்கும் அன்னைக்கு இரவு ஏதோ சண்டை நடந்ததுன்னு கேள்விப்பட்டேன். 105 00:10:25,501 --> 00:10:26,584 ஆமாம். 106 00:10:26,585 --> 00:10:28,503 அவனுக்குத் துப்பாக்கி வச்சிருக்க லைசன்ஸ் இருக்குன்னும் 107 00:10:28,504 --> 00:10:30,004 அதை இடுப்புல சுத்திகிட்டேதான் நடப்பான்னும் கேட்டிருக்கேன். 108 00:10:30,005 --> 00:10:32,174 ஓ, ஆமாம். அவன் அப்படித் தான், மேடம். 109 00:10:40,974 --> 00:10:42,809 அங்கே உள்ள இருப்பது ஸ்டீவன் பர்க் என்றால்... 110 00:10:45,437 --> 00:10:47,064 வொர்ட்ஸ் வித் ஃபிரெண்ட்ஸ் ஆட்டத்துல என் எதிராளி, 111 00:10:48,232 --> 00:10:49,399 என் நல்ல நண்பன்... 112 00:10:51,652 --> 00:10:53,779 எனக்குத் தெரிஞ்ச புத்திசாலி போலீஸுகள்ல ஒருவன், 113 00:10:55,989 --> 00:10:58,700 உண்மையில ரொம்ப தெரியாது... ஆனாலும்... 114 00:11:02,120 --> 00:11:06,833 இப்படி நடந்ததுக்கு யார் பொறுப்போ, அவங்களை எந்த மாதிரியான சாக்கடையில 115 00:11:06,834 --> 00:11:10,128 போட்டு புரட்டி எடுப்பேன்னு சொல்லவே முடியாது. 116 00:12:18,697 --> 00:12:19,698 ச்சே. 117 00:12:22,242 --> 00:12:24,119 - யோ, பென்ஜி. - யோ. 118 00:12:25,746 --> 00:12:26,913 - என்ன நடக்குது? - என்ன ஆச்சு, நண்பா? 119 00:12:26,914 --> 00:12:33,128 யோ. அது எப்படிப்பா, நீ ஒரு வழியில பார்க் பண்ணற, ஆனால் ஓட்டுறது என்னவோ பார்க்கிங் இடத்துல? 120 00:12:37,424 --> 00:12:39,092 எப்போதுமே அது ஒரு மகிழ்ச்சிதான், டெரன்ஸ். 121 00:12:48,143 --> 00:12:49,227 அழைப்பவரைத் தெரியாது 122 00:12:49,228 --> 00:12:51,437 - எடு, எடு. - என்ன? 123 00:12:51,438 --> 00:12:53,023 பென்ஜி, பென்ஜி, நான் ஒரு உதவாக்கரை நம்பர்லேர்ந்து பேசுறேன். 124 00:12:59,154 --> 00:13:00,363 எதுக்கு அதிலிருந்து பேசுற? 125 00:13:00,364 --> 00:13:01,782 எனக்கு உதவி தேவை. 126 00:13:03,283 --> 00:13:05,326 பொறு. ஜி.ஐ. ஜேன், சண்டையின் அரசி... 127 00:13:05,327 --> 00:13:07,328 ஆம், ஆம். அப்புறமா தோல்வியை ஒத்துக்குறேன். 128 00:13:07,329 --> 00:13:08,789 இப்போ எனக்கு இது உடனே நடக்கணும். 129 00:13:10,165 --> 00:13:11,166 மேலே சொல்லு. 130 00:13:20,968 --> 00:13:22,134 {\an8}கொலம்பியா வீட்டில் பயங்கரமான தீ சம்பவம் 131 00:13:22,135 --> 00:13:24,011 {\an8}இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்ற போதிலும், 132 00:13:24,012 --> 00:13:27,682 {\an8}சானல் ஆறு, அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்த நபர், கொலம்பியாவின் போலீஸ் கேப்டன் 133 00:13:27,683 --> 00:13:31,644 {\an8}ஸ்டீவன் ஏரன் பர்க் என்று உறுதி செய்துள்ளது. 134 00:13:31,645 --> 00:13:35,648 {\an8}இப்போது கொலம்பியாவின் தீயணைப்புப் படை இந்த இடத்தை வந்து அடையும்போது அதிகாலை 3:00 மணி, 135 00:13:35,649 --> 00:13:38,443 {\an8}அப்போதிலிருந்து தீயை அணைக்க, அயராமல் போராடி வருகின்றனர். 136 00:13:39,027 --> 00:13:40,987 தீ பிடித்ததற்கான மூல காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை... 137 00:13:40,988 --> 00:13:43,614 - நான் கிளம்பணும், மகனே. - ...மேலும் அறிவிப்பின்படி 138 00:13:43,615 --> 00:13:45,157 நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாகத் தெரிகிறது... 139 00:13:45,158 --> 00:13:47,451 - அப்படின்னா, நீங்களும் போகணும். - ...அதிகாரிகள், மக்களை விழிப்புடன் இருந்து 140 00:13:47,452 --> 00:13:50,079 - அவ்வப்போது வரும் தகவல்களுக்கு... - என்னை இதுக்குப் பொறுப்பாக்கப் பார்க்குறங்க. 141 00:13:50,080 --> 00:13:53,040 ...கொலம்பியாமெட்ரோசேஃப்டி.கவ்-ஐ அணுகவும். 142 00:13:53,041 --> 00:13:54,125 நான் தமாஷ் பண்ணல. 143 00:13:54,126 --> 00:13:56,460 நிஜ வாழ்வுல, "என்னை இந்த சம்பவத்துல என்னை பொய்யா பொறுப்பாக்கப் போறாங்க"ன்னு யாரும் சொல்வதில்லை. 144 00:13:56,461 --> 00:13:58,796 அந்தக் கண்றாவி நடப்பதாலதான் நான் அப்படி சொல்றேன். 145 00:13:58,797 --> 00:13:59,881 ஆமாம், ஆமாம். 146 00:13:59,882 --> 00:14:04,051 வெறுமனே "ஆமாம் சாமி" போடாதே. 147 00:14:04,052 --> 00:14:05,137 அப்படிச் செய்யாதே. 148 00:14:06,263 --> 00:14:08,140 இந்த சத்த அளவைக் கொஞ்சம் குறைச்சுக்கலாமா? 149 00:14:11,560 --> 00:14:15,272 யாராவது இங்கே விசாரிச்சுட்டு வந்தால், நான் இங்கேதான் இருந்தேன்னு சொல்லு. 150 00:14:17,191 --> 00:14:19,318 ரீப்ஸ். ரீப்ஸ். 151 00:14:20,194 --> 00:14:22,446 நான் இரவெல்லாம் இங்கேதானே இருந்தேன். 152 00:14:23,405 --> 00:14:24,698 எனக்கு எப்படித் தெரியும்? 153 00:14:26,116 --> 00:14:27,909 - என்னது? - நான் ரெண்டு தூக்க மாத்திரை போட்டிருந்தேன், 154 00:14:27,910 --> 00:14:29,953 அதோட உடலுறவுனால ஏற்பட்ட களைப்புல வேற இருந்தேன். 155 00:14:30,954 --> 00:14:32,122 நான் மரம் மாதிரி தூங்கியிருக்கேன். 156 00:14:49,806 --> 00:14:51,433 நான் இங்கே தான் இருந்தேன். 157 00:14:58,482 --> 00:15:02,402 என்னால அதை எந்தவித உத்தரவாதத்துடனும் சொல்ல முடியாது. 158 00:15:03,403 --> 00:15:04,530 எனவே, முடியாது. 159 00:15:05,822 --> 00:15:07,032 இல்லை, நீ இங்கே இருக்கல. 160 00:15:23,632 --> 00:15:24,925 தீ சம்பவ விசாரணையாளர் 161 00:15:35,644 --> 00:15:37,144 ஹே, ஹே. என்ன ஆச்சு? 162 00:15:37,145 --> 00:15:38,689 குட்சென் நகர்ந்துகிட்டு இருக்கான். 163 00:15:39,314 --> 00:15:40,731 சரி. 164 00:15:40,732 --> 00:15:42,275 அவன் எங்கே போய் சேர்கிறான்னு சொல்லு. 165 00:15:42,276 --> 00:15:44,735 அவன் கிளம்பப் போறான். அவன் வேலைக்குப் போறான். 166 00:15:44,736 --> 00:15:46,405 ஆமாம். நிச்சயமா வேலைக்குப் போவான். 167 00:15:47,239 --> 00:15:48,781 நாங்க அதை அணைச்சுட்டு இருக்கோம், 168 00:15:48,782 --> 00:15:49,866 ஆனால் அது திரும்பவும் பெரிசாகுது. 169 00:15:49,867 --> 00:15:53,536 காய்ந்த இலைகள் எல்லாம் காத்துல அடிச்சுகிட்டு, பெரிசாகுது, கரித்தூள்கள், தீயை பெரிசாக்குது. 170 00:15:53,537 --> 00:15:55,455 நாம ஹெலிகாப்ட்டர்களை கூப்பிடணுமா? 171 00:15:55,998 --> 00:15:57,790 அதை தவிர்க்கலாம். 172 00:15:57,791 --> 00:16:00,085 நமக்கு இன்னும் கண்காணிக்கும் ஆட்களும், மரம் வெட்டும் நபர்களும் தேவை. 173 00:16:12,598 --> 00:16:14,474 எனக்கு என் கார் எப்போது திரும்பவும் கிடைக்கும்? 174 00:16:19,438 --> 00:16:20,731 அதுதான் உன் கேள்வியா? 175 00:16:21,940 --> 00:16:23,233 அது மொத்தமும் நொறுங்கிடுச்சா? 176 00:16:25,027 --> 00:16:26,278 ஓ, ஆமாம். 177 00:16:27,029 --> 00:16:29,031 நொறுங்கிப் போன வண்டிகளை எங்கே கொண்டுப் போடுவாங்க? 178 00:16:30,407 --> 00:16:32,993 நொறுங்கிப் போன வண்டிகளின் காப்பகத்துக்கு, டேவ். 179 00:16:35,579 --> 00:16:38,498 அதை எங்க எடுத்துகிட்டுப் போவாங்கன்னு தெரியாது. ஒருவேளை பொடிப்பொடியாக்கிடலாம். 180 00:16:43,295 --> 00:16:44,379 நான் அதை செய்யல. 181 00:16:49,009 --> 00:16:50,594 பர்க்கின் வீட்டுக்கு தீ வச்சது. 182 00:16:52,262 --> 00:16:56,683 நான் தீ கொளுத்துறவன்னு நிறைய பேர் கிறுக்கத்தனமா நினைப்பது எனக்குத் தெரியும், ஆனால்... 183 00:16:57,434 --> 00:16:59,186 "கிறுக்கத்தனமா." சரி. 184 00:17:00,729 --> 00:17:01,939 நான் இதைச்செய்யல. 185 00:17:03,649 --> 00:17:04,775 மற்ற எதையும் கூட. 186 00:17:06,151 --> 00:17:07,861 நீதானே ஓல்ட் சல்லி கடையைக் கொளுத்தின. 187 00:17:09,320 --> 00:17:10,571 எனக்குத் தெரியும். 188 00:17:11,240 --> 00:17:15,911 அதோடு, அந்த 20 தீ வைப்பு சம்பவங்களுக்கும் நீ தான் பொறுப்புன்னு பர்க் நிரூபிக்க தயாரா இருந்தார். 189 00:17:17,119 --> 00:17:18,204 இப்போ அவர் இறந்துட்டார். 190 00:17:19,623 --> 00:17:20,624 எனவே... 191 00:17:22,835 --> 00:17:24,545 அதை இன்னொரு முறை எங்கிட்ட சொல்லு, பார்ப்போம், டேவ். 192 00:17:25,587 --> 00:17:27,214 நான் அப்பாவி. 193 00:17:34,638 --> 00:17:35,764 பாரு... 194 00:17:47,526 --> 00:17:50,153 நான் நேத்து இரவு ரெபாவின் வீட்டுல இருந்தேன். 195 00:17:52,573 --> 00:17:53,740 சரிதான். 196 00:17:56,159 --> 00:17:58,120 ம்ம்-ஹம். சரி, நான் அதைக் கேள்விப்பட்டேன். 197 00:17:59,746 --> 00:18:00,747 ஆமாம். 198 00:18:01,248 --> 00:18:04,001 ரெபா வீட்டுல பின் பக்கமா ஒரு கதவு இருக்கா? 199 00:18:06,420 --> 00:18:10,841 அந்த மாதிரி வீட்டுகள்ல பலதுக்கும் அப்படி பின் பக்க கதவு உண்டுன்னு தெரியும். 200 00:18:13,093 --> 00:18:15,387 ஹே, நீ ஒரு முறை எங்கிட்ட என்ன சொன்ன? 201 00:18:20,184 --> 00:18:21,226 ஓ, ஆமாம். 202 00:18:27,524 --> 00:18:28,984 "நான் கீழே சரிஞ்சால்... 203 00:18:32,654 --> 00:18:34,281 நீங்களும் கீழே சரிஞ்சுடுவீங்க." 204 00:18:38,118 --> 00:18:41,246 உன்னால முடிஞ்சதை செய்து பாரு, மட்டமான தெருப்பொறுக்கியே. 205 00:18:43,165 --> 00:18:44,416 நீ ஒரு குழந்தையை கொன்னுருக்க. 206 00:18:45,501 --> 00:18:47,794 வெளியே போறபோது என் கதவை சாத்திட்டுப் போய் தொலை. 207 00:19:07,814 --> 00:19:09,399 உன் நண்பனுக்கு இப்படி நடந்தது பற்றி 208 00:19:11,151 --> 00:19:12,569 வருத்தமா இருக்கு. 209 00:19:20,077 --> 00:19:22,036 நான்தான் அந்த தீ சம்பவங்களுக்குக் காரணம்னு நீ நினைப்பது தெரியும், ஆனால்... 210 00:19:22,037 --> 00:19:23,455 நாங்க "நினைப்பதை" எல்லாம் தாண்டியாச்சு. 211 00:19:25,457 --> 00:19:28,210 அப்போ என்னை கைது செய்ய வேண்டியதுதானே. 212 00:19:31,046 --> 00:19:32,714 எனக்குத் தேவையானது கிடைச்சதுக்குப் பிறகு, செய்யத்தான் போறேன். 213 00:19:34,049 --> 00:19:35,050 அது என்னது? 214 00:19:38,178 --> 00:19:39,179 ஆதாரமா? 215 00:19:40,889 --> 00:19:44,141 என்னை இந்த நெருப்புச் சம்பவங்களுக்குப் பக்கத்துல கண்ணால பார்த்த சாட்சிகளா? 216 00:19:44,142 --> 00:19:45,393 ஓ, இல்லை. 217 00:19:45,394 --> 00:19:47,144 பொறு. சரி, எனக்கு ஞாபகம் வந்துடுச்சு. 218 00:19:47,145 --> 00:19:50,565 நான் எழுதும் ஒரு கதைப் புத்தகம். 219 00:19:50,566 --> 00:19:53,360 உன் கதைப் புத்தகத்துல, நீ நிச்சயமா நிறைய நெருப்புகளை மூட்டுற. 220 00:19:53,944 --> 00:19:54,944 இல்லை. 221 00:19:54,945 --> 00:19:56,737 - நான் கொளுத்தல. - இல்லையா? 222 00:19:56,738 --> 00:19:57,865 இல்லை. 223 00:19:58,532 --> 00:20:00,284 டோனல்ட் செய்யறான். 224 00:20:01,493 --> 00:20:03,203 - ஆமாம். - டோனல்ட். ஆமாம். 225 00:20:03,745 --> 00:20:07,165 சரி, டோனல்ட் எதுக்காக இந்த நெருப்புகளை எல்லாம் கொளுத்துறான்? 226 00:20:15,215 --> 00:20:16,842 ஹே. என்ன ஆச்சு, சிட்? 227 00:20:17,342 --> 00:20:19,261 கிளாஸ் டிஸ்ட்ரிக்ட்ல கேள்விக்குறியா ஒரு நெருப்பு சம்பவம். 228 00:20:19,761 --> 00:20:21,763 - நாம அதைப் போய் விசாரிக்கணும். - சரி. 229 00:20:23,807 --> 00:20:24,975 இது என்னன்னு தெரியுமா? 230 00:20:29,062 --> 00:20:34,693 நான் கொளுத்தாத இன்னொரு நெருப்பு தான் இது. 231 00:22:47,618 --> 00:22:49,994 - தீயைப் பத்தி விசாரிக்கிறீங்களா? - நாங்கதான். 232 00:22:49,995 --> 00:22:51,872 நான் எல்லாத்தையும் படமெடுத்திருக்கேன். 233 00:22:52,789 --> 00:22:54,416 சரி, அது ரொம்ப நல்ல செய்திதான். 234 00:22:55,000 --> 00:22:56,459 {\an8}சரி, இருக்கலாம். இல்லாமலும் போகலாம். 235 00:22:56,460 --> 00:22:57,877 நான்தான் ஆட்டம். 236 00:22:57,878 --> 00:23:00,130 துப்பறிவாளர் கால்டெரோன், துப்பறிவாளர் குட்சென். 237 00:23:00,631 --> 00:23:01,882 நான் இதை அது மேல வைக்கலாமா? 238 00:23:02,549 --> 00:23:03,634 அது வாடகைக்கு எடுத்தது. 239 00:23:08,764 --> 00:23:10,014 இதுதான் லேப். 240 00:23:10,015 --> 00:23:12,058 அதுதான் எரிஞ்சு போச்சா? அந்த லேபா? 241 00:23:12,059 --> 00:23:13,309 ரெண்டாவது மாடி, ஆமாம். 242 00:23:13,310 --> 00:23:14,602 நாங்க ஆய்வு செய்யற ஒரு லேப். 243 00:23:14,603 --> 00:23:18,273 அந்த முதல் மாடி ஒரு கிராஃபிக் டிசைன் ஸ்டூடியோவாக... இருந்தது. 244 00:23:18,941 --> 00:23:22,276 புதிய தொழில்நுட்பமான, கார்பனற்ற எரிபொருளை, நீரிலிருந்து செய்ய முயற்சிக்கிறோம். 245 00:23:22,277 --> 00:23:24,070 எனவே நாங்க ஹைட்ரோஜன்னை பயன்படுத்துறோம். 246 00:23:24,071 --> 00:23:26,948 அங்கே வெப்ப நிலை, துல்லியமா 66 டிகிரியிலேயே இருக்கும்படி கண்டிப்பா கண்காணிப்போம், 247 00:23:26,949 --> 00:23:29,242 ஏன்னா எரியக்கூடிய வாயுக்கள், பத்திக்கக்கூடாது என்பதால. 248 00:23:29,243 --> 00:23:30,619 பொறுங்க... ஒரு நிமிடம் இருங்க. 249 00:23:31,411 --> 00:23:33,412 அதன் கரு மூலம் எங்கே இருக்கு? 250 00:23:33,413 --> 00:23:34,665 எங்கேயுமே இல்லை. 251 00:23:35,457 --> 00:23:37,959 ஏன்னா அறையில வெப்ப நிலை அதிகரித்தது. 252 00:23:37,960 --> 00:23:39,126 அப்படி செய்தோம். 253 00:23:39,127 --> 00:23:43,172 அந்தத் தெர்மோஸ்டாட்டுக்குக் கடவுச்சொல் தேவை, நான் மட்டும் தான் தூரத்திலிருந்து அதை இயக்கலாம். 254 00:23:43,173 --> 00:23:48,470 கருவியின் லாக்ல, காலை 4:00 மணிக்கு, தெரியாத ஐபி முகவரியிலிருந்து ஒரு பதிவு இருக்கு. 255 00:23:49,513 --> 00:23:51,389 ஸ்பிரிங்கிளர்கள் என்ன ஆச்சு? 256 00:23:51,390 --> 00:23:52,557 அவை செயல்படவேயில்லை. 257 00:23:52,558 --> 00:23:55,644 வெப்பத்தை மாத்த ஹேக் செய்தவங்க, ஸ்பிரிங்கிளர்களையும் செயலிழக்கும்படி செய்துட்டாங்க. 258 00:23:59,231 --> 00:24:00,524 சரி, எனவே... 259 00:24:01,984 --> 00:24:04,402 இந்த நெருப்பை, இன்னும் சில பிளாக்குகளுக்கு அப்பாலில் இருந்தும் பத்த வச்சிருக்க முடியும். 260 00:24:04,403 --> 00:24:06,947 சரி, இந்த நெருப்பை பாரீஸிலிருந்து கூட மூட்டி இருக்க முடியும். 261 00:24:11,493 --> 00:24:13,744 {\an8}பாதுகாப்ப எச்சரிக்கை! ஒரு காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகிறது 262 00:24:13,745 --> 00:24:15,622 {\an8}உடனடியாக அங்கிருந்து காலி செய்யும் உத்தரவுகள் செயல்படுத்தப்படுகின்றன 263 00:24:37,227 --> 00:24:39,938 திருமதி. மெக்கிளாரென், துப்பறிவாளர் கேஹோ பேசுறேன். 264 00:24:40,981 --> 00:24:42,107 நீங்க இன்னும் விமான நிலையத்துல இருக்கீங்களா? 265 00:24:43,692 --> 00:24:45,068 அங்கே ஒரு டிவி இருக்கா? 266 00:24:46,028 --> 00:24:47,404 நீங்க அதைப் பார்க்கணும். 267 00:24:48,947 --> 00:24:51,241 ஆம், மேடம். உங்க வீட்டைச் சுற்றி உள்ள எல்லாமே, மேடம். 268 00:24:52,075 --> 00:24:54,036 நீங்க எப்போது திரும்பி வருவதாக சொன்னீங்க? 269 00:24:55,579 --> 00:24:57,455 இப்போது நிலவும் எமர்ஜென்சி கட்டுப்பாடுகள் நிறைவுபெறும் வரை, இந்த இடத்திலிருந்து கொஞ்சம் 270 00:24:57,456 --> 00:24:59,123 விலகி இருப்பதையே சிபாரிசு செய்யறேன். 271 00:24:59,124 --> 00:25:00,667 சரி, மேடம். 272 00:25:17,309 --> 00:25:18,560 அது மரங்களை அறுக்கும் ஆலை. 273 00:25:19,770 --> 00:25:21,187 உனக்கு எப்படித் தெரியும்? 274 00:25:21,188 --> 00:25:24,982 மரத்தூள், அது எந்தத் தூளாக இருந்தாலும், பெட்ரோலைப் போலவே எரியும் தன்மை கொண்து. 275 00:25:24,983 --> 00:25:27,569 தூள் எவ்வளவு பொடியாக இருக்கோ, அவ்வளவு அதிகமா தீ பத்திக்கும் வாய்ப்பு இருக்கு. 276 00:25:28,654 --> 00:25:31,240 எனவே, நாம அதுக்குள்ள எதுக்காக ஓட்டிக்கிட்டுப் போறோம்? 277 00:25:33,158 --> 00:25:34,159 நாம அதுக்குள்ள போகலை. 278 00:25:35,244 --> 00:25:36,620 நாம அதைப் பின்தொடர்ந்து போறோம். 279 00:25:37,246 --> 00:25:38,872 அது கிழக்குப் பக்கமா போகுது, அதனால நாமும் கிழக்குப் பக்கம் போகிறோம். 280 00:25:44,336 --> 00:25:46,963 அப்போ ஏன் தீயணைப்பு வீரர்களை அதை அணைக்க விட்டுவிட்டு, 281 00:25:46,964 --> 00:25:49,675 நாம இங்கே தேவைப்படும் வரை, ஏன் அலுவலகத்துல நம்ம வேலையைப் பார்க்கக் கூடாது? 282 00:25:51,969 --> 00:25:53,554 ஏன்னா நான் பேச விரும்புறேன். 283 00:25:54,471 --> 00:25:58,432 சரிதான். இது உன்னுடைய வழக்கமான கட்டுக்கதைன்னா பக்கத்துல நிறுத்து, நான் டாக்ஸியைக் கூப்பிடுறேன். 284 00:25:58,433 --> 00:26:01,143 ஏன்? நான் என் தாயாரைப் பத்தி பேசணுமா? 285 00:26:01,144 --> 00:26:02,603 எது வேணும்னாலும் செய், முட்டாளே. 286 00:26:02,604 --> 00:26:03,689 பாருடா. 287 00:26:05,148 --> 00:26:07,651 என்னை வேண்டாம்னு நிராகரிச்ச முதல் பெண்ணைப் பத்தி பேசவா? 288 00:26:09,987 --> 00:26:12,197 எங்க குடிகார அப்பாவைப் பத்தி? 289 00:26:17,077 --> 00:26:18,328 நான் பார்த்த முதல் தீயைப் பத்திப் பேசவா? 290 00:26:19,496 --> 00:26:20,497 அங்கே ஆரம்பி. சரி. 291 00:26:27,212 --> 00:26:28,463 பக்கத்துத் தெருவுல உள்ளவர். 292 00:26:29,673 --> 00:26:30,716 எனக்கு அப்போ 12 வயசு. 293 00:26:34,052 --> 00:26:39,850 நெருப்பு கூரைக்கு மேலே அப்படி மேலே, மேலே போயிகிட்டு இருந்தது... 294 00:26:41,977 --> 00:26:43,729 அவை என்னவே வானத்துக்கே திரும்பி போறது போல. 295 00:26:46,899 --> 00:26:50,152 வீட்டுல இருந்த ஜன்னல்கள் எல்லாம் பட்டு, பட்டு, 296 00:26:51,445 --> 00:26:52,529 பட்டுன்னு உடைஞ்சுடுச்சு. 297 00:26:54,823 --> 00:26:56,200 அது ரொம்ப அழகா இருந்தது. 298 00:26:58,160 --> 00:26:59,953 பாரு. அங்கே பாரு. 299 00:27:26,772 --> 00:27:29,274 நம்மை அது போல அழிக்கக்கூடிய எதையும் நான் வெறுக்கத் தான் வேண்டும். 300 00:27:31,568 --> 00:27:32,945 ஆனால் நீ நெருப்பை வெறுக்குறயா? 301 00:27:35,364 --> 00:27:36,365 இல்லையே. 302 00:27:41,662 --> 00:27:43,080 நீ அதை ஒருவேளை விரும்பலாம். 303 00:27:46,917 --> 00:27:47,960 நீ விரும்புறயா? 304 00:27:54,550 --> 00:27:55,551 ஆம், கண்டிப்பாக. 305 00:28:18,240 --> 00:28:19,490 அடச் சே. 306 00:28:19,491 --> 00:28:22,411 - நீ என்ன செய்துட்டு இருக்க? - நாம நெருப்புடன் நடனமாடப் போறோம். 307 00:28:43,307 --> 00:28:44,516 வேகத்தைக் குறை. 308 00:28:47,102 --> 00:28:48,269 காரை நிறுத்து, டேவ். 309 00:28:48,270 --> 00:28:49,605 கொஞ்சம் வாழ்க்கையை அனுபவி! 310 00:28:57,321 --> 00:28:58,739 காரை நிறுத்து! 311 00:29:01,992 --> 00:29:04,745 காரை நிறுத்தித்தொலைன்னு சொன்னேன்! 312 00:29:05,495 --> 00:29:06,537 இல்லன்னா சுடுவையா? 313 00:29:06,538 --> 00:29:08,456 உன் மூளை தெறிக்கும்படியாக சுடுவேன். 314 00:29:08,457 --> 00:29:09,957 காரை நிதானத்துக்கு கொண்டு வா. 315 00:29:09,958 --> 00:29:12,627 நம்ம கூட்டாள்கள் எல்லோரும் மற்ற வாடிக்கையாளர்களுக்கு உதவு செய்யறதுல பிசியாக இருக்காங்க. 316 00:29:12,628 --> 00:29:15,087 - நான் உன்னுடன் விளையாடல. - நீ அப்படியே பிடிச்சுட்டு இருக்கயா 317 00:29:15,088 --> 00:29:18,090 - இல்ல அனுகூலமான தருணத்துக்கு காத்திருக்கயா? - காரை நிறுத்தித் தொலை. 318 00:29:18,091 --> 00:29:19,675 ஓ, ச்சே! ச்சே! 319 00:29:19,676 --> 00:29:21,594 காரை நிறுத்து! 320 00:29:21,595 --> 00:29:24,472 நான் காரை நிறுத்தணும்னு விரும்புறயா, மிஷெல்? 321 00:29:24,473 --> 00:29:25,932 காரை நிறுத்து! 322 00:29:25,933 --> 00:29:27,184 சரி, இதோ இப்பவே. 323 00:30:15,983 --> 00:30:17,150 இல்லை. 324 00:31:10,245 --> 00:31:11,788 இல்லை. 325 00:31:13,832 --> 00:31:15,000 இல்லை. 326 00:31:46,031 --> 00:31:47,032 அடச் சே. 327 00:32:25,487 --> 00:32:26,488 கடவுளே... 328 00:34:29,527 --> 00:34:30,612 நீ... 329 00:34:32,239 --> 00:34:34,116 பதில் சொல்லாம இருக்க உனக்கு உரிமை இருக்கு. 330 00:34:34,824 --> 00:34:39,705 நீ இப்போ எது சொன்னாலும் அது உனக்கு எதிர்வினையாக நீதி மன்றத்தில் உபயோகிக்கப்படலாம். 331 00:35:13,572 --> 00:35:14,947 குடும்பச் சண்டை 332 00:35:14,948 --> 00:35:16,908 சமீப நிகழ்வுகள் 333 00:35:16,909 --> 00:35:17,993 அதோ இருக்குப் பார். 334 00:35:40,307 --> 00:35:41,390 வீடியோக்களை டவுன்லோட் செய்யவும் 335 00:35:41,391 --> 00:35:43,476 தம்ப் டிரைவிற்கு கோப்புகள் காப்பியாகின்றன 336 00:35:43,477 --> 00:35:44,895 டெலீட் 337 00:35:58,951 --> 00:36:00,661 சரிதான், வந்து, நாம இன்னும் பத்து நிமிஷத்துல சேர்ந்துடுவோம். 338 00:36:01,161 --> 00:36:02,162 சரி. 339 00:36:03,247 --> 00:36:05,207 ஹே, நீ என்ன குற்றத்துக்காக என்னை கைது செய்யற? 340 00:36:05,832 --> 00:36:06,833 அட, எங்கே பார்க்கலாம். 341 00:36:06,834 --> 00:36:07,918 எங்கே ஆரம்பிக்கட்டும்? 342 00:36:08,710 --> 00:36:11,462 ஒரு அமைதி அதிகாரியை கொலை செய்ய முயற்சி செய்ததுக்கு. 343 00:36:11,463 --> 00:36:13,422 தாக்குதல். பொறுப்பற்று, ஆபத்துல தள்ளியதுக்கு. 344 00:36:13,423 --> 00:36:15,509 சரியா சிக்னல் செய்யாததுக்கு? 345 00:36:16,635 --> 00:36:18,345 அதுவும் சேர்க்கலாம்... அதையும் சேர்க்கலாம், சரி. 346 00:36:19,304 --> 00:36:21,473 சரி, ஆனால் இன்னும் உங்கிட்ட எந்த வித ஆதரமுமே இல்லையே. 347 00:36:33,610 --> 00:36:35,528 இப்போ யார் கனவு வாழ்க்கையை வாழறாங்க, முட்டாளே? 348 00:36:35,529 --> 00:36:39,073 ஹே, எஸ்போ. சீக்கிரமே சிர்ரோசிஸ் வந்ததே, எப்படி இருக்கு, ஹம்? 349 00:36:39,074 --> 00:36:40,366 அவனுக்கு உள்ள உரிமைகளை சொல்லிட்டயா? 350 00:36:40,367 --> 00:36:44,371 ஆம், ஆமாம், என் வாயில ஒரு துப்பாக்கியை வச்சு சொன்னா, அதனால அது செல்லுமா, தெரியல. 351 00:36:45,205 --> 00:36:46,581 - ச்சே. - சரி, அது மோசம்தான். 352 00:36:46,582 --> 00:36:48,709 ஏன்னா நான் அதைத்தான் ரொம்ப காலமா கனவு கண்டுகிட்டிருக்கேன். 353 00:36:52,796 --> 00:36:56,341 சரி, இப்போ திரும்பி வந்த அந்த கிளவ்வுடைய டிஎன்ஏ சாம்பிளை சரி பார்க்கணும்னு நினைக்கிறேன். 354 00:36:58,468 --> 00:37:00,720 - பர்க்கின் கிரைம் சீனல இருந்ததே, அதுவா, ஹம்? - ஆம், ஆம். 355 00:37:00,721 --> 00:37:02,180 - அது பொருத்தியிருக்கு. - நிஜமாவா? 356 00:37:02,181 --> 00:37:06,393 "அற்புதமானப் பொருத்தம்" அப்படின்னுதான் அந்த லேப்புல எழுதியிருந்த வார்த்தைகள். 357 00:37:07,769 --> 00:37:09,188 உனக்குத் தான், டேவிட். 358 00:37:18,363 --> 00:37:20,531 {\an8}த சிட்டி ஆஃப் கொலம்பியா மெட்ரோ போலீஸ் டிபார்ட்மெண்ட் 359 00:37:20,532 --> 00:37:22,618 {\an8}17-வது பிரிசின்க்ட் போலீஸ் ஹெட்குவார்ட்டர்ஸ் 360 00:38:10,415 --> 00:38:11,416 அடச் சே. 361 00:38:12,668 --> 00:38:15,003 சரி. என் கைதியை பதிவு செய்ய அனுமதிப்பீங்களா, பிளீஸ்? 362 00:38:16,839 --> 00:38:18,048 நன்றி. 363 00:38:18,715 --> 00:38:20,884 ச்சே. நாசமாப் போச்சு. 364 00:38:21,468 --> 00:38:22,468 வக்கீல் வந்தாச்சா? 365 00:38:22,469 --> 00:38:23,804 இல்லை. இன்னும் வரல. 366 00:38:26,223 --> 00:38:27,516 அவன் ஏன் இங்கே இருக்கான்? 367 00:38:28,183 --> 00:38:29,393 நான்தான் அவளுடைய ஓட்டனர். 368 00:38:31,562 --> 00:38:33,479 குட்செனுக்கு நீ நல்லாதான் பயிற்சி கொடுத்திருக்க. 369 00:38:33,480 --> 00:38:35,774 அவன் என்னை கொல்ல முயற்சி செய்தான். 370 00:38:36,525 --> 00:38:38,276 நாங்க தீர்மானிக்க முடியாது. நான் கேட்டேன், அவ்வளவுதான். 371 00:38:38,277 --> 00:38:39,611 அவன் உன்னிடம் பேசுவானா? 372 00:38:40,821 --> 00:38:42,489 அவனைப் பேச வைக்க என்னாலதான் முடியும்னு நினைக்கிறேன். 373 00:38:43,031 --> 00:38:45,242 ஏன்னா அவன் உன்னுடன் புணர விரும்பியதாலா, டிடெக்டிவ்? 374 00:38:46,410 --> 00:38:49,996 ஏன்னா அவன் என்னுடன் புணர விரும்புவதால, கேப்டன். 375 00:38:49,997 --> 00:38:53,416 சரி, நம்மகிட்ட ஏற்கனவே டிஎன்ஏ பொருத்தம் இருக்கு. 376 00:38:53,417 --> 00:38:55,960 சரி, ஆனால் நான் டிஎன்ஏ பொருத்தம் உள்ள ஆதரம் எல்லாம் நீதி மன்றத்துல எடுபடாம போறதைப் பார்த்திருக்கேன். 377 00:38:55,961 --> 00:38:57,379 பல முறை. 378 00:38:58,547 --> 00:38:59,547 நானும் தான் பார்த்திருக்கேன். 379 00:38:59,548 --> 00:39:01,090 சரி, பாரு, அவன் பேச விரும்புறான். 380 00:39:01,091 --> 00:39:06,095 நாம இவ்வளவு வருஷமா எதையும் சாதிக்காம, ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்கும்போது, அவன், அவன், 381 00:39:06,096 --> 00:39:08,806 அவன் எப்படி நம்மை விட புத்திசாலித்தனமா இருந்தான்னு பெருமையா பேச விரும்புறான். 382 00:39:08,807 --> 00:39:11,476 என் அனுபவத்துல, இப்படிப்பட்டவங்க, அவங்க செய்ததற்கு பொறுப்பு ஏற்கவே மாட்டாங்க. 383 00:39:13,145 --> 00:39:15,479 நான் சொஞ்சம் முகத்தைக் கழுவ, இங்கே ஏதாவது இடம் இருக்கா? 384 00:39:15,480 --> 00:39:16,981 நான் காட்டுறேன். 385 00:39:16,982 --> 00:39:18,858 சரி. யாரிடமாவது பிரஷ் இருக்கா? 386 00:39:18,859 --> 00:39:19,985 ஆம். 387 00:39:23,238 --> 00:39:24,239 நன்றி. 388 00:39:31,163 --> 00:39:32,497 ஹே. 389 00:39:34,208 --> 00:39:35,501 உன் காலம் ஆயிடுச்சு. 390 00:39:36,793 --> 00:39:38,462 ஜா, மேயின் ஃபிராலைன். 391 00:39:46,887 --> 00:39:49,056 நாளடைவில அவங்களுக்கே தெரியும். 392 00:39:51,016 --> 00:39:54,603 எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு, என் சந்தேகம் போலவே, இந்த பொய்யான குற்றப்படுத்தல் எடுபடலன்னா, 393 00:39:55,687 --> 00:39:58,440 அவங்க விசாரணையை திரும்பவும் ஆரம்பிப்பாங்க. 394 00:40:01,443 --> 00:40:04,196 ஒரு போலீஸ் கொலை செய்யப்பட்டால், மத்த போலீஸ் அதை விட மாட்டாங்க. 395 00:40:05,364 --> 00:40:09,075 தண்டனை இல்லாம, போலீஸைக் கொன்னவன் எவனும் சுதந்திரமா திரிஞ்சது கிடையாது. 396 00:40:09,076 --> 00:40:11,328 நாம பழிக்குப் பழி வாங்குவோம். 397 00:40:12,287 --> 00:40:14,748 அதுல நம்முடைய வெற்றி, ஆயிரம் சதவீதம். 398 00:40:18,126 --> 00:40:24,383 நாம உறவுல இருந்தோம்னு ஒரு ஆள் சொன்னாலும் போதும். 399 00:40:24,925 --> 00:40:28,136 அப்போ உன்னைப் பத்தி விசாரிக்க ஆரம்பிப்பாங்க. 400 00:40:28,720 --> 00:40:30,931 அந்த இரவு நீ எங்கே இருந்தன்னு கேள்வி கேட்பாங்க. 401 00:40:31,890 --> 00:40:33,350 உன் செல் ஃபோனைத் தேடுவாங்க. 402 00:40:35,936 --> 00:40:38,397 பூதக் கண்ணாடி வச்சு பார்ப்பாங்க... 403 00:40:40,566 --> 00:40:42,734 ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் அலசுவாங்க... 404 00:40:45,612 --> 00:40:49,700 அது உனக்கு மறந்து போயிடுச்சுன்னே நினைவிருக்காது. 405 00:41:21,940 --> 00:41:24,193 {\an8}பில்டிங் இன்ஸ்பெக்ஷன்ஸ் 406 00:41:28,947 --> 00:41:31,200 அடச் சே. 407 00:41:44,713 --> 00:41:46,840 உனக்கு ரொம்ப கொஞ்சம் தான் அவகாசம் இருக்கு. 408 00:41:48,133 --> 00:41:49,301 புரியுது. 409 00:41:50,177 --> 00:41:52,304 அவனைப் பத்தி நீ அக்கறை கொள்ளாதே. 410 00:41:54,264 --> 00:41:55,474 அதுக்கான காலம் எல்லாம் கடந்து போச்சு. 411 00:42:13,200 --> 00:42:14,201 ஹை. 412 00:42:14,743 --> 00:42:15,744 ஹையா. 413 00:42:19,331 --> 00:42:21,208 உன் நண்பர்கள் அந்தக் கண்ணாடிக்குப் பின்னாடி இருக்காங்களா? 414 00:42:22,042 --> 00:42:23,669 கேப்டன் பியர்சன். 415 00:42:24,211 --> 00:42:25,629 லெப்டினன்ட் டர்ரெல். 416 00:42:27,339 --> 00:42:28,841 நான் கை அசைக்கலாம், ஆனால்... 417 00:42:30,300 --> 00:42:32,718 கொலை, தீ வைப்பு, கொலை செய்ய முயற்சின்னு, 418 00:42:32,719 --> 00:42:38,141 இத்தனை குற்றங்கள் சுமத்தப்பட்ட ஒருவனுக்கு, நீ ரொம்ப அமைதியாகத் தான் இருக்க. 419 00:42:43,856 --> 00:42:46,191 இது எவ்வளவு குழப்பமா இருக்குன்னு எனக்குப் புரியுது. 420 00:42:47,651 --> 00:42:48,652 நிஜமா புரியுது. 421 00:42:50,112 --> 00:42:55,492 என் டிஎன்ஏ அந்த கிளவ்வுல எப்படி இருக்க முடியும்னு எனக்குத் தெரியல. 422 00:42:56,243 --> 00:42:58,619 அதனால, அதுல உங்களுடைய நிலைப்பாடு எனக்குப் புரியுது, 423 00:42:58,620 --> 00:43:02,875 எனவே, நான் நிரபராதின்னு தெளிவாகுற வரைக்கும் உங்க வாதத்துக்கு நான் கட்டுப்படறேன். 424 00:43:05,294 --> 00:43:07,045 ஆனால் அந்த இன்னொரு விஷயம்? 425 00:43:09,256 --> 00:43:12,134 ஒரு போலீஸ் அதிகாரியை கொலை செய்ய முயற்சின்னு சொல்றீங்களே? 426 00:43:14,219 --> 00:43:16,680 அவள் ஒரு நாளும் சீட் பெல்ட் போடுறதே இல்லை. 427 00:43:17,764 --> 00:43:19,099 அதாவது, எப்போதுமே. 428 00:43:20,184 --> 00:43:23,312 அவ கார்ல ஏறும்போது அந்த பக்கிளைப் போட்டு, அதுல ஒரு துண்டிக்கப்பட்ட லேச் பிளேட்டை சொருகியிருக்கா. 429 00:43:25,564 --> 00:43:31,360 அவ நெருப்பு, நெருப்புன்னு ஏதோ சின்ன வயசுல பார்த்ததை வச்சு கத்திட்டு, 430 00:43:31,361 --> 00:43:34,323 பிறகு அவள் ஜன்னலைப் பார்த்து சுடுறா. 431 00:43:36,867 --> 00:43:41,580 காரை என்னால கட்டுப்படுத்த முடியாம அது மோதிடுச்சு. 432 00:43:45,375 --> 00:43:48,711 ஒரு போலீஸ் கேப்டனின், முதல் டிகிரி கொலைக்குக் காரணம் என உங்களை குற்றப்படுத்துறோம். 433 00:43:48,712 --> 00:43:50,296 நான் அதை செய்யல. 434 00:43:50,297 --> 00:43:51,965 டிஎன்ஏ வேற மாதிரி சொல்லுதே. 435 00:43:52,633 --> 00:43:55,928 எனக்குத் தெரிஞ்சவரை, அந்த டிஎன்ஏ இருந்தது ஒரு கிளவ்வுல... 436 00:43:57,304 --> 00:44:00,724 ...அதோட அந்த கிளவ் இருந்தது, அந்த வீட்டின் பின் பக்கம். 437 00:44:02,226 --> 00:44:03,935 அது எந்த விஷயத்தை நிரூபிக்குதுன்னு எனக்குப் புரியல. 438 00:44:03,936 --> 00:44:07,772 - அது நீங்க, ஒரு நெருப்புக் கொளுத்துபவர்... - தீ சம்பவ விசாரணையாளர். 439 00:44:07,773 --> 00:44:10,651 ...உங்கள் கிளவ்வை, குற்றம் நடந்த இடத்திலிருந்து தப்பிக்கும்போது, போட்டுவிட்டீங்கனு நிரூபிக்குது. 440 00:44:12,736 --> 00:44:16,114 எடுபடாது. 441 00:44:19,952 --> 00:44:21,078 நீ இதை ரொம்ப என்ஜாய் செய்யறயா? 442 00:44:22,746 --> 00:44:25,249 எனக்கும் கேப்டன் பர்க்கின் மரணத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. 443 00:44:25,791 --> 00:44:27,042 அந்த டி அண்ட் சி தீ வைப்பு சம்பவங்கள்? 444 00:44:27,668 --> 00:44:28,793 சம்பந்தமில்லை. 445 00:44:28,794 --> 00:44:30,879 - நீங்க எழுதுற புத்தகம்? - புத்தகம். 446 00:44:31,463 --> 00:44:32,589 அது கதை. 447 00:44:33,215 --> 00:44:37,844 அதுல, தீ கொளுத்துறவனுக்கு மட்டுமே தெரியற, தீர்க்கப்படாத, தீ வழக்குகளின் விவரங்கள் இருக்கு. 448 00:44:37,845 --> 00:44:39,888 ஒரு தீ சம்பவ விசாரணையாளருக்கும் தெரிந்திருக்கும். 449 00:44:40,472 --> 00:44:41,472 அவன் திறமையானவனாக இருந்தால். 450 00:44:41,473 --> 00:44:46,520 உங்க கதையில 173-ஆவது பக்கத்துல, 451 00:44:47,271 --> 00:44:52,441 தீ கொளுத்துறவனான டோனல்ட், அவனுடைய தீயை மூட்டும் கருவியில 452 00:44:52,442 --> 00:44:58,156 கொஞ்சம் நிலக்கரித் தூளும், காகிதமும் சேர்த்து, அதை இன்னும் மேம்படுத்துறான். 453 00:44:58,782 --> 00:45:00,199 வருடம் 2019-ல நடந்த... கிளார்க்ஸ்டன் ஹென்காக் 454 00:45:00,200 --> 00:45:03,871 ஹார்ட்வேர் ஸ்டோர் தீ வைப்பு சம்பவத்துல, அந்த வழிமுறை தான் உபயோகிக்கப்பட்டிருக்கு. 455 00:45:05,747 --> 00:45:06,999 - சரியா. - சரிதான். 456 00:45:08,667 --> 00:45:10,169 நான்தான் அந்த தீ சம்பவத்தை விசாரணை செய்தேன். 457 00:45:21,597 --> 00:45:27,811 ஆனால் அந்த தீக்கான மூல காரணத்தை உறுதிபடுத்த முடியலன்னு எழுதியிருக்கீங்க. 458 00:45:29,313 --> 00:45:30,939 ஆம். உங்க குறிப்புகள்ல என்ன சொல்லி இருக்குன்னா, 459 00:45:31,648 --> 00:45:35,818 அது "மரச் சந்துகள்ல எரியவிடப்பட்ட ஒரு சிகரெட்டால 460 00:45:35,819 --> 00:45:39,948 ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கு"ன்னு நீங்க எழுதியிருக்கீங்க. 461 00:45:40,699 --> 00:45:42,117 இருக்கலாம். 462 00:45:43,285 --> 00:45:45,829 எனவே, அந்த நிலக்கரித் தூளும், துண்டு காகிதமும் எங்கிருந்து வந்தது? 463 00:45:47,873 --> 00:45:49,958 என் கல்பனா சக்தியிலிருந்து வந்தது. 464 00:45:57,216 --> 00:46:00,593 ஹெனகாக் ஹார்ட்வேர் தீ சம்பவத்தைப் பற்றிய ஒரு சார்பிலா விசாரணை நடந்ததுன்னு 465 00:46:00,594 --> 00:46:02,471 உங்களுக்குத் தெரியுமா? 466 00:46:04,014 --> 00:46:05,140 சார்பிலா விசாரணையா? 467 00:46:07,100 --> 00:46:11,271 ஆமாம். அதாவது, உங்களுடைய உறுதியாகத் தீர்மானிக்க முடியவில்லை என்கிற முடிவால... 468 00:46:13,190 --> 00:46:15,526 ...நீதி மன்ற வழக்குகளை சமாளிக்க கடினமானது. 469 00:46:16,401 --> 00:46:17,693 ஹென்காக் தன் பணத்தை எல்லாம் இழந்திருக்கும். 470 00:46:17,694 --> 00:46:19,529 அதனால அவங்க அந்த விளைவை ஏற்கத் தயாராக இல்லை. 471 00:46:19,530 --> 00:46:25,452 எனவே அவர்களுடைய விசாரணையாளர், "கொஞ்சம் நிலக்கரித் தூளும், துண்டு காகிதமும்" 472 00:46:26,036 --> 00:46:27,496 பயன்படுத்தி, மூட்டப்பட்ட தீக்கான 473 00:46:28,205 --> 00:46:33,210 ஆதாரங்கள் இருப்பதைக் கண்டுபிடிச்சிருக்கார். 474 00:46:36,213 --> 00:46:39,758 அவர்களுடைய சார்பிலா விசாரணையாளரின் ரிப்போர்ட், சீல் செய்யப்பட்டிருந்தது. 475 00:46:40,843 --> 00:46:46,305 எனவே, அந்த ஹென்காக் தீ சம்பவத்துக்கான மூல காரணத்தின் உண்மையை அறிந்த, ஆனால் 476 00:46:46,306 --> 00:46:49,517 ரிப்போர்ட்டைப் பார்க்காத ஒரே நபர் யாராக இருந்திருக்கக்கூடும் எனில்... 477 00:46:49,518 --> 00:46:51,727 தீயைக் கொளுத்தியவன்தான். ஆம். 478 00:46:51,728 --> 00:46:53,897 ஆமாம், ஆமாம், ஆமாம். 479 00:46:54,731 --> 00:46:55,858 அல்லது வக்கீல்கள். 480 00:46:56,733 --> 00:47:00,194 அல்லது யார் அதற்காக வழக்கு தொடர்தார்களோ, அவங்க, ஏன்னா அவங்க ஆதாரங்களை பார்த்தருப்பாங்களே. 481 00:47:00,195 --> 00:47:04,866 அல்லது... அல்லது வட்டார பார்ல தங்களுடையப் பெருமையை பேசுற தனிப்பட்ட வசாரணையாளர்கள். 482 00:47:04,867 --> 00:47:06,702 அவங்க சொல்லியிருக்கலாம்... எங்கே யோசிக்கறேன்... 483 00:47:07,202 --> 00:47:09,787 நான் எவ்வளவு உண்மைகளை எடுத்துச் சொன்னாலும், 484 00:47:09,788 --> 00:47:11,330 அதுக்கெல்லாம் ஒரு சாக்குப் போக்கு கண்டுபிடிக்கிறீங்களே? 485 00:47:11,331 --> 00:47:12,748 ஆமாம், ஆமாம். 486 00:47:12,749 --> 00:47:14,917 ஏன்னா நான் நிரபராதி. 487 00:47:14,918 --> 00:47:17,004 ஜார்ஜ் ஆரிங்டன் முனிசிப்பல் ஹால் 488 00:47:23,427 --> 00:47:25,428 நான் எழவுபிடிச்ச ஒரு வாரண்ட் கேட்டால்... 489 00:47:25,429 --> 00:47:27,471 நான் ஒரு வாரண்ட்டை கொடுக்கிறேன். 490 00:47:27,472 --> 00:47:28,599 சரி, நீ கொடுக்குற. 491 00:47:33,729 --> 00:47:35,439 எனக்கு எங்க அப்பாவுடைய கட்டை விரல்கள் வந்திருக்கு. 492 00:47:38,609 --> 00:47:40,027 வேற எதுவும் இல்லை, ஆனால்... 493 00:47:42,613 --> 00:47:47,701 என் கட்டை விரல்களைப் பார்த்தால் போதும், அவர் அதுல இருக்கார். 494 00:47:49,953 --> 00:47:51,622 அதே கட்டை விரல்கள். 495 00:47:53,832 --> 00:47:55,375 எனவே உங்கள் அம்மாவை எங்கே பார்க்கறீங்க? 496 00:48:07,054 --> 00:48:08,639 நீங்க உங்க அம்மாவைக் காணும் அதே இடத்துல. 497 00:48:11,892 --> 00:48:15,062 எந்த இடத்துல யாரும் தேடக் கூடாதோ, அங்கே. 498 00:48:17,731 --> 00:48:19,691 அவங்க உன்னே நேசிக்கணும்னா, அங்கே பார்க்கக் கூடாது. 499 00:48:21,944 --> 00:48:25,197 நீங்க அன்பைப் பெற தகுதியானவர்தான்னு நம்புறீங்களா, டேவ்? 500 00:48:27,366 --> 00:48:28,700 நான் என்னை உருவாக்கலயே. 501 00:48:32,204 --> 00:48:35,665 யாரோ ஒருவர் கார்ல இயங்காத பிரேக்குகளை பொருத்தி, அதனால கார் மோதினால், 502 00:48:35,666 --> 00:48:37,209 அதுக்கு காரையா பழி சொல்ல முடியும்? 503 00:48:40,420 --> 00:48:41,672 கார்களுக்குத் தெரிவு செய்யும் தகுதி இல்லை. 504 00:48:45,259 --> 00:48:46,260 ஆனால் மக்களுக்கு இருக்கா? 505 00:48:47,219 --> 00:48:49,680 உங்களுக்கு நல்லதுன்னு தோணுற எந்த விஷயத்தை உங்கள் வாழ்க்கையில நீங்க செய்திருக்கீங்க? 506 00:48:53,642 --> 00:48:55,394 நீங்க யாரை நேசிச்சிருக்கீங்க? 507 00:48:58,647 --> 00:48:59,898 யாரைக் காயப்படுத்தியிருக்கீங்க? 508 00:49:07,573 --> 00:49:09,783 ஆம், நாம எல்லோரும் பசியாலதான் செயல்படுறோம். 509 00:49:11,743 --> 00:49:14,621 நாம அதுக்கு பல விதமான நூறு பெயர்களை சொல்றோம், ஆனால் எல்லாம்... 510 00:49:16,790 --> 00:49:19,209 "எனக்கு இப்போ பசிக்குது, நான் சாப்பிடறேன். 511 00:49:20,752 --> 00:49:21,837 உடனே." 512 00:49:23,630 --> 00:49:25,132 பசி என்பது ஒரு தெரிவா? 513 00:49:27,718 --> 00:49:28,927 இல்லையே, ச்சே. 514 00:49:31,346 --> 00:49:32,639 அது வெறும் பசிதான். 515 00:49:35,475 --> 00:49:38,520 நீங்க கண்ணாடிய பார்க்கும்போது, உங்களை நீங்களே பார்க்குறது உண்டா? 516 00:49:40,439 --> 00:49:42,024 அல்லது டோனல்டைப் பார்க்குறீங்களா? 517 00:49:59,750 --> 00:50:00,959 நான் என்னைப் பார்க்கிறேன். 518 00:50:03,462 --> 00:50:04,588 நான் என்னைப் பார்க்கிறேன். 519 00:50:08,050 --> 00:50:09,843 நீங்க குண்டான ஒரு சிறுமியைப் பார்க்குறீங்க. 520 00:50:11,345 --> 00:50:15,516 கொழுத்த மாமிச துண்டை சுடுவது போல, அவளைச் சுட இருந்த தாயைக் கொண்ட, ஒரு குண்டு பெண். 521 00:50:33,116 --> 00:50:34,576 அது நல்ல யோசனைதான். 522 00:50:35,202 --> 00:50:36,245 பாருப்பா. 523 00:50:37,746 --> 00:50:39,830 அவன் நெருப்புகளை மூட்ட நடந்து போகலை, சரியா? 524 00:50:39,831 --> 00:50:42,125 ஆனால் அவனுடைய மனைவியின் காரையும் பயன்படுத்தல. 525 00:50:44,253 --> 00:50:48,757 எனவே, அவன் கேமராக்களுக்கு முன் தன்னை காட்டாமல் மறைக்கணும்னா, 526 00:50:49,591 --> 00:50:52,010 அந்த மாறு வேஷம், அது அவனுடைய கார்ல தான் இருக்கணும். 527 00:50:52,594 --> 00:50:55,305 அந்த ராக்கர் பேனல்களை திறந்துப் பார்க்கணுமா, போப்பாய்? 528 00:50:56,807 --> 00:50:57,807 அழகு. 529 00:50:57,808 --> 00:50:59,226 இல்ல, அதை எடுப்பது ரொம்ப கஷ்டம். 530 00:50:59,768 --> 00:51:02,479 தன்னுடைய மாறு வேஷத்தை சுலபமாக எடுக்குறது போலத்தான் வச்சிருக்கணும். 531 00:51:03,647 --> 00:51:05,691 நீ கிளவ் பெட்டியை தேடிப் பார்த்தயா? 532 00:51:06,275 --> 00:51:07,818 இல்லையே. அது எனக்கு மறந்துடுச்சு. 533 00:51:08,360 --> 00:51:09,944 சரிதான், புத்திசாலி. 534 00:51:09,945 --> 00:51:11,028 அதுல என்ன இருந்தது? 535 00:51:11,029 --> 00:51:12,739 எதுவுமில்ல. வெறும் கதவுதான். 536 00:51:13,907 --> 00:51:14,908 எனவே... 537 00:51:15,701 --> 00:51:18,287 எனவே, கிளவ் பெட்டியில பெட்டியே இல்லையா? 538 00:51:20,539 --> 00:51:21,832 மோதியதால அது நகர்ந்துடுச்சு. 539 00:51:23,917 --> 00:51:25,043 அதுதான் சரி. 540 00:51:49,067 --> 00:51:51,195 - அடக் கண்றாவியே. - என்ன கிடைச்சது? 541 00:51:55,741 --> 00:51:56,867 கேவல... 542 00:51:57,826 --> 00:51:59,411 கேடுகெட்டவன். 543 00:52:01,622 --> 00:52:02,789 பரவாயில்ல. 544 00:52:06,126 --> 00:52:08,003 அட, அந்த முட்டாள்... 545 00:52:09,671 --> 00:52:10,671 ஆமாம்! 546 00:52:10,672 --> 00:52:14,967 அட, மவனே, இதுவரைக்கும் அதிர்ஷ்டவசமா தப்பிச்சிட்டு இருந்தயே, 547 00:52:14,968 --> 00:52:16,637 ஆனா இப்போ உனக்கு வைக்கிறேன் ஆப்பு. 548 00:52:33,779 --> 00:52:36,240 எஸ்போசிட்டோ அந்த முட்டாளின் கார்ல இதெல்லாம் கிடைச்சுது! 549 00:52:55,759 --> 00:53:00,222 உங்க வண்டி, அதுதான்... மோதின அந்த வண்டி, 550 00:53:02,057 --> 00:53:03,976 ஆமாம், அவங்க அதை முழுவதுமா தேடியிருக்காங்க. 551 00:53:05,143 --> 00:53:06,478 அதுல இதைக் கண்டுபிடிச்சிருக்காங்க. 552 00:53:09,773 --> 00:53:10,816 இதையும். 553 00:53:12,651 --> 00:53:15,362 அதோட, இங்கே பாருங்க. 554 00:53:19,074 --> 00:53:20,826 சரி, அதெல்லாம் எதையும் நிரூபிக்கல. 555 00:53:23,328 --> 00:53:28,499 அதுதான் டி அண்ட் சி தீ கொளுத்துறவனுடைய சீருடை, என் இனிய நண்பா. 556 00:53:28,500 --> 00:53:30,169 அவங்ககிட்ட வாரண்ட் இருக்கும்னு நினைக்கிறேன். 557 00:53:30,878 --> 00:53:32,713 அட, ஆமாம், வாரண்ட் இருந்தது. 558 00:53:35,591 --> 00:53:37,342 எனக்கும் இந்த தீ கொளுத்தும் சம்பவங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 559 00:53:38,051 --> 00:53:39,594 கண்டிப்பாக. 560 00:53:39,595 --> 00:53:41,179 அது நான் இல்லை. 561 00:53:41,180 --> 00:53:43,390 இல்லை. அது நான் இல்லை. 562 00:53:44,683 --> 00:53:47,226 - அது நானே இல்லை. - ஓ, டேவ். 563 00:53:47,227 --> 00:53:52,065 - உண்மையை ஒத்துக்கோ, நண்பா. - நான் அப்படிப்பட்டவன் இல்ல. 564 00:54:07,998 --> 00:54:08,998 ஹம்-ம்ம். 565 00:54:08,999 --> 00:54:10,334 அது நான் இல்லை. 566 00:54:22,638 --> 00:54:24,640 அது நான் இல்லை. நான் ஒரு ஹீரோ. 567 00:55:01,552 --> 00:55:02,970 நீங்க தான் இந்த குற்றங்களுக்குக் காரணம், டேவ். 568 00:55:28,704 --> 00:55:33,375 {\an8}மக்கள் படிக்கும் ஒரு நாவலை எப்படி எழுதுவது 569 00:55:37,588 --> 00:55:39,506 - அம்மா? - இங்கே இருக்கேன். 570 00:55:41,175 --> 00:55:43,468 இதெல்லாம் குப்பையா என்னன்னு தெரியல... 571 00:55:44,887 --> 00:55:48,765 தீ சம்பவ விசாரணையாளர் 572 00:56:34,937 --> 00:56:36,396 நான் அந்த நபர் இல்லை. 573 00:56:40,901 --> 00:56:42,319 நான் அப்படிப்பட்டவன் இல்லை. 574 00:57:12,266 --> 00:57:13,684 நான் யாருன்னு எனக்குத் தெரியும். 575 00:57:20,148 --> 00:57:21,400 எனக்கும் தெரியும். 576 00:57:39,960 --> 00:57:43,630 என்னை இப்படியே விட்டுவிடாதே 577 00:57:45,090 --> 00:57:47,217 என்னால் உயிர் பிழைக்க முடியாது 578 00:57:48,051 --> 00:57:49,761 என்னால் உயிருடன் இருக்க முடியாது 579 00:57:50,262 --> 00:57:54,515 உன் அன்பில்லாமல், ஓ பேபி 580 00:57:54,516 --> 00:57:58,312 என்னை இப்படியே விட்டுவிடாதே, வேண்டாம் 581 00:57:59,354 --> 00:58:01,023 என்னால் இருக்க முடியாது 582 00:58:02,274 --> 00:58:06,653 உன்னுடைய பாசமான முத்தத்துக்காக ஏங்குவேன் 583 00:58:07,279 --> 00:58:10,781 என்னை இப்படியே விட்டுவிடாதே 584 00:58:10,782 --> 00:58:14,118 ஓ பேபி 585 00:58:14,119 --> 00:58:17,748 என் மனம் முழுவதும் உனக்காக அன்பும், ஆசையும் நிறைந்துள்ளது 586 00:58:18,248 --> 00:58:21,627 இப்போதே வந்து உன் விருப்பப்படி செய்துவிடு 587 00:58:22,211 --> 00:58:26,088 என் ஆன்மத்தீயை நீதானே மூட்டிவிட்டாய் 588 00:58:26,089 --> 00:58:29,718 இப்போது அது கட்டுக்கடங்காமல் எரிவதை நீ காணவில்லையா? 589 00:58:30,469 --> 00:58:33,722 வந்து என்னுள் உள்ளத் தேவையை நிறைவு செய் 590 00:58:34,348 --> 00:58:37,391 ஏனெனில் உன்னுடைய நல்ல அன்பால் மட்டுமே என்னை விடுவிக்க முடியும் 591 00:58:37,392 --> 00:58:40,520 - என்னை விடுவித்துவிடு, விடுவித்துவிடு - ஆம் 592 00:58:40,521 --> 00:58:44,191 இல்லை, என்னை இப்படியே விட்டுவிடாதே, விடாதே 593 00:58:44,942 --> 00:58:49,904 நான் உனது அடிமை என்பது உனக்குப் புரியவில்லையா? 594 00:58:49,905 --> 00:58:52,114 ஓ, பேபி, பிளீஸ் 595 00:58:52,115 --> 00:58:55,826 என்னை இப்படியே விட்டுவிடாதே 596 00:58:55,827 --> 00:58:58,287 வேண்டாம் பேபி 597 00:58:58,288 --> 00:59:02,084 என்னை இப்படியே விட்டுவிடாதே, வேண்டாம் 598 00:59:02,793 --> 00:59:05,670 என்னால் உயிர் பிழைக்க முடியாது 599 00:59:05,671 --> 00:59:07,797 என்னால் உயிருடன் இருக்க முடியாது 600 00:59:07,798 --> 00:59:10,132 உன் அன்பில்லாமல் 601 00:59:10,133 --> 00:59:13,636 பேபி, என்னை இப்படியே விட்டுவிடாதே 602 00:59:13,637 --> 00:59:15,722 தமிழாக்கம் அகிலா குமார்