1 00:01:22,875 --> 00:01:26,375 ‪NETFLIX ஆவணப்படத் தொடர் 2 00:01:54,125 --> 00:01:57,291 ‪பகுதி 4 ‪"மரபு" 3 00:04:27,833 --> 00:04:28,916 ‪யஷ் சோப்ராவின் படம் ‪வீர்-ஸாரா 4 00:04:43,000 --> 00:04:47,333 {\an8}‪சஞ்சீவ் கோஹ்லி ‪சிஇஓ, யஷ் ராஜ் பிலிம்ஸ் 2000-2009 5 00:05:06,583 --> 00:05:08,416 ‪கொலம்பியா ‪சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் கம்பெனி 6 00:05:08,500 --> 00:05:10,625 ‪சாவரியா 7 00:05:10,708 --> 00:05:13,000 ‪வார்னர் பாலிவுட்டில் வெளியிடுகிறது ‪குங் ஃபூ ட்ரைய்லர் 8 00:05:13,708 --> 00:05:18,125 {\an8}‪அனுபமா சோப்ரா ‪திரைப்பட பத்திரிக்கையாளர் 9 00:05:25,250 --> 00:05:30,166 {\an8}‪அனில் கபூர் ‪நடிகர் 10 00:05:38,291 --> 00:05:41,750 {\an8}‪சைஃப் அலி கான் ‪நடிகர் 11 00:05:48,708 --> 00:05:52,750 {\an8}‪கரன் ஜோஹர் ‪இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் 12 00:06:31,375 --> 00:06:33,791 ‪நியூ பெப்ஸி 1 லிட்டர் 13 00:06:38,875 --> 00:06:40,583 ‪மைக்ரோசாப்ட் ‪அதை எளிதாக்குகிறது 14 00:06:40,666 --> 00:06:43,416 ‪டாடா டெலிகாம் - AT&T 15 00:06:43,500 --> 00:06:44,916 ‪ஹாங்காங் பேங்க் ‪கார்பொரேட் பேங்கிங் டிவிஷன் 16 00:06:45,000 --> 00:06:46,291 ‪சான்வா பேங்க் 17 00:06:46,375 --> 00:06:48,666 ‪பேங்கு நேஷனலே டி பாரிஸ் ‪பேங்க் ஆஃப் அமெரிக்கா 18 00:06:55,208 --> 00:06:56,041 ‪DT சினிமாஸ் 19 00:06:56,125 --> 00:06:58,666 ‪கோயி… மில் கயா - தேரே நாம் 20 00:06:58,750 --> 00:07:00,750 {\an8}‪ஆதித்ய சோப்ரா ‪இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் 21 00:07:00,833 --> 00:07:02,875 {\an8}‪சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர். ‪யஷ் சோப்ரா பிலிம்ஸ் 22 00:07:21,625 --> 00:07:24,791 ‪டிக்கெட் சேகரிப்பு 23 00:07:24,875 --> 00:07:26,791 {\an8}‪கிளாடியேட்டர் ‪மிஷன் டு மார்ஸ் 24 00:07:36,666 --> 00:07:38,416 {\an8}‪செப்டம்பர் 15 1959 ‪இந்தியாவில் டிவி பிறந்தது 25 00:08:00,833 --> 00:08:05,125 {\an8}‪மஹேன் வகில் முன்னாள் எக்சிகியூட்டிவ் ‪தயாரிப்பாளர், யஷ் ராஜ் பிலிம்ஸ் 26 00:08:19,958 --> 00:08:23,083 {\an8}‪ஆமிர் கான் ‪நடிகர் 27 00:09:19,000 --> 00:09:21,541 {\an8}‪எம். எஃப். ஹுசைன் ‪கலைஞர் 28 00:09:26,333 --> 00:09:30,958 {\an8}‪2005 ‪YRF ஸ்டூடியோ திறக்கப்பட்டது 29 00:10:01,625 --> 00:10:05,541 {\an8}‪அக்ஷய விதானி ‪சிஇஒ, யஷ் ராஜ் பிலிம்ஸ் 30 00:10:10,291 --> 00:10:13,125 {\an8}‪வில் ஸ்மித் ‪நடிகர் 31 00:10:21,791 --> 00:10:24,250 {\an8}‪அகான் ‪இசையமைப்பாளர் 32 00:10:54,833 --> 00:10:58,583 ‪சலாம் நமஸ்தே 33 00:10:59,125 --> 00:10:59,958 ‪சலாம் நமஸ்தே 34 00:11:01,583 --> 00:11:02,791 {\an8}‪யஷ் ராஜ் படங்கள் வரிசையாக. 35 00:11:02,875 --> 00:11:04,125 {\an8}‪அதோடு இப்போது அவை பாப்கார்ன் ‪என்டர்டெயின் மாஸ்டராகவும் ஆகிவிட்டன. 36 00:11:06,041 --> 00:11:06,875 ‪பண்டி அவுர் பப்ளி 37 00:11:17,166 --> 00:11:19,250 ‪தூம் 2 38 00:11:24,208 --> 00:11:28,250 {\an8}‪உதய் சோப்ரா ‪நடிகர், தயாரிப்பாளர், யஷ் சோப்ரா மகன் 39 00:13:49,416 --> 00:13:51,375 ‪ரப் பனே பனா டி ஜோடி 40 00:13:51,458 --> 00:13:54,583 ‪இந்த பொருத்தம் கடவுளால் உண்டாச்சு 41 00:13:59,708 --> 00:14:04,500 {\an8}‪ரப் பனே பனா டி ஜோடி (2008) ‪இயக்கம்: ஆதித்ய சோப்ரா 42 00:14:31,958 --> 00:14:34,083 ‪பேட் பாய் 43 00:14:43,666 --> 00:14:46,833 ‪ஹீரோ! 44 00:14:49,041 --> 00:14:50,833 ‪ஹெலோ. நான் தனி. 45 00:14:51,416 --> 00:14:55,083 ‪-அதோட நான் தான் உங்க ஹீரோ. ‪-என்ன? 46 00:15:23,458 --> 00:15:27,875 {\an8}‪அனுஷ்கா ஷர்மா ‪நடிகர் 47 00:16:09,083 --> 00:16:15,208 ‪உலகத்துக்கு நான் காட்டுவாசி, கவலையில்லே 48 00:16:32,750 --> 00:16:36,125 ‪2008-ஆம் ஆண்டு, நவம்பர் 26, ‪புதன் கிழமை மாலை, 49 00:16:36,208 --> 00:16:37,916 {\an8}‪இந்தியாவின் நிதித் தலைநகரமான, மும்பை, 50 00:16:38,000 --> 00:16:40,500 {\an8}‪பத்து ஆயுதம் தாங்கிய நபர்களால் ‪நீடித்த தாக்குதலுக்கு உள்ளானது. 51 00:16:40,583 --> 00:16:41,583 {\an8}‪2008 ‪மும்பை தாக்குதல்கள் 52 00:16:41,666 --> 00:16:43,583 {\an8}‪தொடர்ந்த 60 மணிநேரம், 53 00:16:43,666 --> 00:16:47,625 {\an8}‪உலகம் முழுவதும் டிவியில் ஒரு நிஜ ‪வாழ்க்கை டிராமா காண்பிக்கப்பட்டது. 54 00:16:47,708 --> 00:16:48,583 {\an8}‪பத்தில் ஒன்பது தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் 55 00:16:48,666 --> 00:16:52,833 {\an8}‪மக்கள் ஹோட்டலிருந்து வெளியேற முடிந்தது, ‪குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. 56 00:16:52,916 --> 00:16:53,750 ‪சரி. 57 00:16:56,291 --> 00:16:58,833 ‪கீழே இறங்கு. கீழே, கீழே! 58 00:16:58,916 --> 00:17:01,041 {\an8}‪தாஜ் மஹால் ஹோட்டல் முற்றுகையிடப்பட்டது 59 00:17:01,166 --> 00:17:03,750 {\an8}‪மும்பையில் தீவிரவாதிகள் ‪முற்றுகை முடிந்தது, 60 00:17:03,833 --> 00:17:07,291 ‪ஆனால் அதனால் ஏற்ப்பட்ட பின்விளைவுகள் ‪இன்னும் கொஞ்ச நாட்களுக்குத் தொடரும். 61 00:17:07,375 --> 00:17:08,875 ‪மார்க் பிலிப்ஸிடம் ஒரு கதை இருக்கு. 62 00:17:17,083 --> 00:17:24,083 {\an8}‪ரப் னே பனா டி ஜோடி ‪எழுதி இயக்கியது ஆதித்ய சோப்ரா 63 00:17:59,291 --> 00:18:04,208 ‪ராப் னே… இறுதியாக யஷ் ராஜ் பிலிம்ஸ்க்கு ‪மகிழ்ச்சியை கொணர்ந்தது 64 00:18:04,291 --> 00:18:11,000 ‪SRKவின் கவர்ச்சி ராப் னேவாக வேலை ‪செய்தது… எல்லா ரெகார்ட்டை முறியடித்தது 65 00:18:57,791 --> 00:19:02,500 {\an8}‪பேஃபிகர் (2016) ‪இயக்கம்: ஆதித்ய சோப்ரா 66 00:19:43,250 --> 00:19:44,958 ‪நாம் முன்னேறி செல்வதை கொண்டாட, 67 00:19:45,041 --> 00:19:48,583 ‪ஒரு வருடம் கழித்து "பை" சொல்வதற்காக ‪நாம் இங்கே வந்திருக்கிறோம். 68 00:19:49,125 --> 00:19:51,583 ‪நமது பிரேக்அப் வருட முடிவை கொண்டாடலாம். 69 00:19:51,666 --> 00:19:52,500 ‪அட! 70 00:19:57,833 --> 00:19:59,333 ‪நாம் ரெண்டுபேரும் சேர்ந்து இருப்போமா? 71 00:19:59,416 --> 00:20:00,291 ‪கண்டிப்பா. 72 00:20:00,375 --> 00:20:01,541 ‪மத்த கப்பிள்ஸ் மாதிரி, 73 00:20:01,625 --> 00:20:04,458 ‪நாம ஒருத்தருகொருத்தர் முட்டாளாட்டம் ‪"ஹனி, பேபி, ஸ்வீட்டி" கூப்பிட மாட்டோமே? 74 00:20:04,541 --> 00:20:05,791 ‪இல்லவே இல்லை. 75 00:20:05,875 --> 00:20:08,208 ‪நாம ஏன் "ஐ லவ் யூ" சொல்லிக்க கூடாது? 76 00:20:08,291 --> 00:20:11,166 ‪ஏன்னா எல்லாம் உணர்ச்சிவச, சென்டிமெண்டல். ‪வேடிக்கை முடிஞ்ச்சது. 77 00:20:11,916 --> 00:20:12,875 ‪கச்சிதம். 78 00:20:33,416 --> 00:20:37,583 {\an8}‪டனுல் தக்கூர் ‪திரைப்பட பத்திரிக்கையாளர் 79 00:20:48,625 --> 00:20:51,875 ‪பேஃபிகர் ‪காதலிக்க துணிந்தவர்கள் 80 00:21:17,541 --> 00:21:21,583 {\an8}‪மனீஷ் ஷ்ர்மா ‪இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் 81 00:21:37,625 --> 00:21:40,291 ‪தும் லகாகே ஹெய்சா ‪எழுதியது ஷரத் கட்டாரியா 82 00:22:00,625 --> 00:22:03,083 {\an8}‪தம் லாகா கே ஹெய்சா(2015) 83 00:22:03,166 --> 00:22:05,666 {\an8}‪இயக்கம்: ஷரத் கட்டாரியா ‪தயாரிப்பு: மனீஷ் ஷ்ர்மா 84 00:22:44,458 --> 00:22:48,875 {\an8}‪பூமி பெட்னெகர் ‪நடிகர் 85 00:22:59,750 --> 00:23:04,333 {\an8}‪ஷானூ ஷர்மா ‪காஸ்டிங் இயக்குனர், யஷ் ராஜ் பிலிம்ஸ் 86 00:23:17,916 --> 00:23:22,375 ‪அடக் கடவுளே, இன்று ‪ரொம்ப அதிகமா போயிடுச்சு. 87 00:23:53,041 --> 00:23:55,458 ‪-என்ன ஆச்சு? ‪-சாரி பிரிஞ்சிருச்சு. 88 00:23:55,541 --> 00:23:59,083 ‪நான் உன்னை ஒரு பின் போட ‪சொன்னேல்ல. கேட்டியா. பிடி இத. 89 00:24:05,166 --> 00:24:06,541 ‪மூச்சை பிடி. 90 00:24:11,416 --> 00:24:14,458 ‪பையனும் பெண்ணும் தாங்களே பேசிக்கட்டும். 91 00:24:14,541 --> 00:24:15,416 ‪கண்டிப்பா. 92 00:24:23,125 --> 00:24:25,041 ‪அவ எவ்வளோ பெரிசா இருக்கா பாத்தீங்களா? 93 00:24:25,125 --> 00:24:25,958 ‪பெரிசா? 94 00:24:26,041 --> 00:24:29,000 ‪நீ ஒண்ணும் நடிகனில்லே, ‪பத்தாவது ஃபெயில் தானே! 95 00:24:38,791 --> 00:24:39,958 ‪அதா பொண்ணு? 96 00:24:50,166 --> 00:24:52,875 ‪அவர் என்னை குண்டு பசு, வேற என்ன ‪என்னவோ கூப்பிடறார், அம்மா. 97 00:24:52,958 --> 00:24:55,541 ‪-அப்போ? நீ அப்படி இல்லையா? ‪-வாயை மூடு! 98 00:25:08,083 --> 00:25:11,916 {\an8}‪ஆயுஷ் மான் குரானா ‪நடிகர் 99 00:25:23,000 --> 00:25:25,375 ‪ஒரு நாள் ராத்திரி சந்தியா கூட ‪தூங்கிப் பாரு… 100 00:25:25,458 --> 00:25:27,541 ‪-கேளு. ‪-…எவ்வளவு கஷ்டம்ன்னு தெரியும். 101 00:25:34,041 --> 00:25:36,500 ‪அவருக்கு அடிபட்டிருக்கு பாரு. 102 00:25:36,583 --> 00:25:37,791 ‪இதோ பாரு. 103 00:26:16,500 --> 00:26:20,541 {\an8}‪ஷாருக் கான் ‪நடிகர் 104 00:26:26,333 --> 00:26:33,333 {\an8}‪தில் தோ பாகல் ஹே உருவாக்கம் 105 00:26:44,666 --> 00:26:47,125 {\an8}‪கஜோல் ‪நடிகர் 106 00:27:01,291 --> 00:27:04,166 {\an8}‪மாதுரி திக்ஷித் ‪நடிகர் 107 00:27:25,000 --> 00:27:29,166 {\an8}‪கத்ரினா கைஃப் ‪நடிகர் 108 00:27:32,083 --> 00:27:33,666 {\an8}‪ஹ்ரிதிக் ரோஷன் ‪நடிகர் 109 00:28:45,791 --> 00:28:49,166 {\an8}‪பமேலா சோப்ரா ‪யஷ் சோப்ராவின் மனைவி 110 00:29:00,375 --> 00:29:04,375 {\an8}‪ஜெய்தீப் சாஹ்னி ‪திரைக்கதை எழுத்தாளர் 111 00:29:17,208 --> 00:29:19,083 {\an8}‪ஜப் தக் ஹே ஜான் (2012) - இயக்கம்: ‪யஷ் சோப்ரா - தயாரிப்பு: ஆதித்ய சோப்ரா 112 00:29:19,166 --> 00:29:21,625 {\an8}‪மிக அதிகமான வெடிகுண்டுகளை ‪செயலிழக்க செய்த அதே 113 00:29:21,708 --> 00:29:23,416 ‪மேஜர் சமர் ஆனந்த் இவர்தானா? 114 00:29:23,500 --> 00:29:25,708 ‪ஆமா, 97 வெடிகுண்டுகள். 115 00:29:32,916 --> 00:29:35,333 ‪-சிங், மார்கெட்ட திறங்க. ‪-சரி சார். 116 00:29:54,750 --> 00:29:58,500 {\an8}‪நீட்டு கபூர் ‪நடிகர் 117 00:30:10,291 --> 00:30:11,541 ‪என்ன பண்றீங்க? 118 00:30:17,125 --> 00:30:21,708 {\an8}‪ரிஷி கபூர் ‪நடிகர் 119 00:32:04,500 --> 00:32:08,208 {\an8}‪2012 ‪யஷ் சோப்ராவின் இறுதி இண்டர்வியூ 120 00:33:03,750 --> 00:33:07,916 {\an8}‪அனுபம் கேர் ‪நடிகர் 121 00:33:38,000 --> 00:33:42,500 ‪…மகிழ்ச்சியான, அமைதியாக நீண்ட நாள் வாழ, 122 00:33:42,583 --> 00:33:45,291 ‪பிறந்தநாள் வாழ்த்துகள், திரு. பச்சன். 123 00:33:50,291 --> 00:33:51,708 ‪70-வது பிறந்த நாள் வாழ்த்துக்கள். 124 00:34:52,125 --> 00:34:55,666 ‪திரைப்படத் தயாரிப்பாளர் யஷ் சோப்ரா ‪சனிக்கிழமை மூதல் டெங்கு 125 00:34:55,750 --> 00:34:59,166 ‪பீடித்தது கண்டுபிடிக்கப்பட்டதில் ‪இருந்து ஆஸ்பத்திரியில் இருக்கிறார். 126 00:34:59,250 --> 00:35:01,958 ‪அவருக்கு அக்டோபர் 11-லிருந்து ‪பிரச்சனை அதிகரித்து இருந்திருக்கிறது. 127 00:35:32,958 --> 00:35:36,000 {\an8}‪ஜூஹி சாவ்லா ‪நடிகர் 128 00:35:39,041 --> 00:35:42,083 {\an8}‪பூனம் தில்லோன் ‪நடிகர் 129 00:36:49,583 --> 00:36:52,625 {\an8}‪ராணீ முகர்ஜீ ‪நடிகர், ஆதித்ய சோப்ராவின் மனைவி 130 00:37:01,083 --> 00:37:02,125 ‪கேளு, 131 00:37:03,125 --> 00:37:04,416 ‪எதையும் வேண்டாதே. 132 00:37:05,708 --> 00:37:07,166 ‪சும்மா என்னைக் காதலி. 133 00:37:08,000 --> 00:37:09,208 ‪வெடிகுண்டு என்ன… 134 00:37:10,250 --> 00:37:13,166 ‪கடவுள் கூட உன்கிட்டே நான் ‪திரும்பி வரத நிறுத்த முடியாது 135 00:37:15,041 --> 00:37:16,041 ‪எனக்குத் தெரியும் 136 00:37:49,083 --> 00:37:51,416 {\an8}‪யஷ் சோப்ரா ‪இந்திய சினிமாவில் 50 வருடங்கள் 137 00:39:21,083 --> 00:39:26,541 {\an8}‪2012 ‪ஜப் தக் ஹே ஜான் பிரீமியர் 138 00:39:42,875 --> 00:39:45,291 ‪ஜப் தக் ஹே ஜான் 139 00:40:22,541 --> 00:40:24,458 ‪நான் சொன்னது போல், ‪இது ஒரு சலுகை மற்றும் மரியாதை, 140 00:40:24,541 --> 00:40:27,833 ‪நன்றி, யஷ்ஜி, 141 00:40:39,875 --> 00:40:46,833 ‪யஷ் சோப்ரா 142 00:42:14,250 --> 00:42:19,416 {\an8}‪கிரேஸ் டி மொனாகோ ‪ஆலிவர் டஹன் 143 00:42:19,500 --> 00:42:21,500 {\an8}‪67வது கேன்ஸ் பிலிம் பெஸ்டிவலில் 144 00:42:21,583 --> 00:42:25,250 {\an8}‪ரெட் கார்பெட்டில் ‪அருமையான நிகழ்வுகள் அவ்வப்போது… 145 00:42:30,750 --> 00:42:36,416 ‪மூத்த பாலிவுட் பேனர் யஷ் ராஜ் பிலிம்ஸ்ஸின் ‪YRF எண்டர்டெயின்மென்ட் ஹாலிவுட்டில் 146 00:43:02,333 --> 00:43:08,833 ‪உதய் சோப்ரா ஏன் ஹாலிவுட் ‪பிலிம் தயாரிப்பாளரானார் 147 00:43:33,625 --> 00:43:35,500 ‪நீங்க நினைச்சத அடைஞ்சதா ‪நினைக்கிறீங்களா? 148 00:47:58,833 --> 00:48:03,833 ‪வசனங்கள் மொழிபெயர்ப்பு ‪பத்மபிரியா அப்பாசாமி