1 00:00:08,217 --> 00:00:10,928 இதற்கு முன்பு பட்டர்ஃப்லையில்... 2 00:00:11,011 --> 00:00:12,722 அது நீங்கதான்னு அவனிடம் சொன்னேன். 3 00:00:12,805 --> 00:00:15,224 அவனை ஒன்பது வருடம் முன் காட்டிக்கொடுத்து நீங்கதான்னு. 4 00:00:15,307 --> 00:00:16,308 நம்முள் ஒரு உளவு. 5 00:00:16,392 --> 00:00:18,894 விக்கி லின்வுட், என் பாதுகாப்பு அணி தலைவி. 6 00:00:20,938 --> 00:00:22,106 அப்பா, நாம கிளம்பணும். 7 00:00:23,399 --> 00:00:26,026 டோசனின் ரகசிய குறிப்பு, "பெரிய இடத்து சாட்சி 8 00:00:26,110 --> 00:00:27,903 ஜூனோ லண்ட், கேடிஸ்க்கு எதிரா." 9 00:00:27,987 --> 00:00:29,530 ஆலிவர் ஒரு கோழை. 10 00:00:29,613 --> 00:00:32,783 ஜூனோ தன்னைக் கொல்லப் பார்ப்பதா நம்ப வைத்தா, அவன் டோசனிடம் தஞ்சமடைவான். 11 00:00:32,867 --> 00:00:35,161 அவன் அம்மா தன்னை கொல்லப் பார்ப்பதா நம்ப வைக்கணுமா? 12 00:00:35,244 --> 00:00:37,872 அவனை காட்டிக் கொடுக்கணும்னா, இப்படித்தான். 13 00:00:37,955 --> 00:00:40,124 அவன் என் மகனை என்ன செய்தான்னு தெரியணும். 14 00:00:40,916 --> 00:00:42,126 அப்பா! 15 00:00:59,143 --> 00:01:00,311 இறங்கு, இப்பவே! 16 00:01:02,313 --> 00:01:03,147 ஹெல்மெட்டையும் தா. 17 00:03:29,793 --> 00:03:31,670 ஜூனோ பேசணுமாம். 18 00:04:34,191 --> 00:04:36,151 பட்டர்ஃப்லை 19 00:04:58,465 --> 00:04:59,967 என்னைப் பார்த்து பயமா? 20 00:05:00,050 --> 00:05:01,635 ஆபத்தை தடுக்கத் தெரிஞ்சவ நான். 21 00:05:04,096 --> 00:05:05,723 பேரன் பத்தி சொல்லியிருக்கேனா? 22 00:05:07,307 --> 00:05:08,225 யாரது? 23 00:05:08,308 --> 00:05:10,978 ஆலிவர் பத்தாவது பிறந்த தினத்துக்கு ஒரு நாய் கேட்டான். 24 00:05:11,562 --> 00:05:14,189 திபேத்தியன் மாஸ்டிஃப். அந்த ரகத்தை பார்த்திருக்கியா? 25 00:05:15,190 --> 00:05:17,151 சின்ன நாயா தெரியலயே. 26 00:05:17,693 --> 00:05:20,404 சில நாள்தான் குட்டியா இருந்தது. பிறகு 80 கிலோ ஆகிவிட்டது. 27 00:05:20,487 --> 00:05:22,656 தடித்த சிங்கத்தைப் போல. 28 00:05:22,740 --> 00:05:24,867 உங்க முன்னாள் காதலரிடம் இருந்தது போலிருக்கே. 29 00:05:25,659 --> 00:05:26,827 முரடான நாய். 30 00:05:26,910 --> 00:05:30,080 எப்பவும் குரைச்சுட்டே இருக்கும், நிக் புழக்கடையில் முயல்களை கொல்லும். 31 00:05:30,164 --> 00:05:31,832 அதெல்லாம் எனக்குப் பரவாயில்ல... 32 00:05:31,915 --> 00:05:34,543 ஆலிவரிடமிருந்து ஐஸ்கிரீமை கவ்வப் பார்க்கும்வரை. 33 00:05:34,626 --> 00:05:36,462 ஐஸ்கிரீம் என்ன சுவை? 34 00:05:39,840 --> 00:05:41,175 நாயின் இனம்தான் பிரச்சினை. 35 00:05:42,009 --> 00:05:45,512 திபேத்தியன் மாஸ்டிஃப்கள் ஆயிரமாண்டுகளா இருக்கு, ஆனா செல்லப் பிராணியா, 36 00:05:45,596 --> 00:05:46,972 அவை இன்னும் பழகாதவை. 37 00:05:47,806 --> 00:05:49,933 அதை ஒழிக்க வேண்டியிருந்தது. 38 00:05:50,017 --> 00:05:52,853 அந்த நாய் தனது ஓநாய் வம்ச புத்தியை விடல. 39 00:05:53,937 --> 00:05:57,024 உன்னிடமும் அந்த ஓநாய் வம்ச புத்தி போகல, ரெபெக்கா. 40 00:05:59,777 --> 00:06:01,111 என்னைக் கொல்லப் போறீங்களா? 41 00:06:02,071 --> 00:06:03,280 கொல்லணும். 42 00:06:03,363 --> 00:06:04,490 எனக்கு துரோகம் செஞ்சே. 43 00:06:04,573 --> 00:06:06,366 நீங்க என் வாழ்வை குலைச்சீங்க. 44 00:06:07,451 --> 00:06:09,286 நான் தாயில்லாத பிள்ளையா இருந்தேன், நீங்க 45 00:06:09,369 --> 00:06:10,913 என் அப்பாவையும் பிரிச்சீங்களே. 46 00:06:10,996 --> 00:06:12,831 உங்க ரெண்டு பேரையும் கஷ்டப்படுத்த நினைச்சதில்ல. 47 00:06:12,915 --> 00:06:15,084 இல்ல, நினைச்சீங்களா இல்லையான்றது துச்சம். 48 00:06:15,501 --> 00:06:19,171 அவர் உயிரோடிருப்பது தெரிஞ்சதும், எங்களை கொல்ல பாத்தீங்களே. 49 00:06:19,254 --> 00:06:20,255 டேவிட் என்னை கொல்ல வந்தான் 50 00:06:20,339 --> 00:06:22,925 கேடிஸ் கதையை முடிக்க பார்த்தான். நான் வேற என்ன செய்வது? 51 00:06:23,008 --> 00:06:24,718 வெறும் வியாபாரம்தானே. 52 00:06:24,802 --> 00:06:28,639 என் நிலைமையிலிருந்தா, நீ என்ன செய்திருப்பே? எவ்ளோ வேகமா செய்திருப்பே? 53 00:06:34,853 --> 00:06:36,814 -அப்ப, ஆலிவர் அத எப்படி எடுத்துகிட்டான்? -எதை? 54 00:06:37,981 --> 00:06:39,733 நாய்க்கு போட்ட விஷ ஊசியை. 55 00:06:39,817 --> 00:06:42,653 பேரனை ஒரு மடத்துக்கு வாழ அனுப்பிட்டோம்னு சொல்லிட்டோம். 56 00:06:47,699 --> 00:06:49,368 அதை மூடி மறைக்க ஏற்பாடு செய்தீங்க. 57 00:06:51,203 --> 00:06:52,830 அவனுக்கு எப்போ உண்மையை சொன்னீங்க? 58 00:06:53,539 --> 00:06:55,374 சில ரகசியங்களை, நான் சொல்வதே இல்ல. 59 00:07:00,003 --> 00:07:01,213 உனக்கு பதில் புரிஞ்சிருக்குமே. 60 00:07:01,296 --> 00:07:02,673 இது அதிக முக்கியத்துவமானது. 61 00:07:03,507 --> 00:07:05,008 ஒரு விஷயம் ஏதோ சந்தேகமா இருக்கே. 62 00:07:07,469 --> 00:07:08,929 ஆலிவர் கட்சி மாறினான். 63 00:07:10,305 --> 00:07:13,308 டோசனோடு, சாட்சி தர ஒரு பேரம் பண்ணிகிட்டான். 64 00:07:13,725 --> 00:07:15,811 உங்களுக்கு எதிரா சாட்சி சொல்லப் போறான். 65 00:07:15,894 --> 00:07:17,688 நீங்க ஜெயிலுக்குப் போகப் போறீங்க. 66 00:07:17,771 --> 00:07:21,441 கேடிஸும் தூள் தூளாகப் போகுது. 67 00:07:47,634 --> 00:07:48,760 அப்பா! 68 00:07:51,930 --> 00:07:53,265 எங்க இளவரசியே. 69 00:07:54,266 --> 00:07:55,767 உங்களுக்கு அடிபட்டதா? 70 00:07:56,518 --> 00:07:57,644 அதெல்லாம் சரியாயிடும். 71 00:07:58,770 --> 00:08:01,356 ரெபெக்கா எங்கே? அவ நலமா? 72 00:08:04,776 --> 00:08:06,195 அப்புறம் பேசலாம். 73 00:08:11,450 --> 00:08:13,911 உங்களை மறுபடி பார்ப்பேன்னு நினைக்கல. 74 00:08:19,416 --> 00:08:22,169 உங்க அப்பாகிட்ட ஒரு விஷயம் பேசணும். 75 00:08:22,961 --> 00:08:23,962 அப்பா, 76 00:08:24,296 --> 00:08:25,589 உங்க உதவி தேவை. 77 00:08:26,715 --> 00:08:28,050 எனக்குத் தேவையானது, ஆட்கள், 78 00:08:28,258 --> 00:08:29,593 தளவாடங்கள், 79 00:08:30,093 --> 00:08:31,178 வாகனங்கள், 80 00:08:31,762 --> 00:08:33,931 கொடுக்கக் கூடிய எல்லாமே. 81 00:08:34,681 --> 00:08:36,725 எனக்கு தெரியும், உங்களுக்கு உதவப் பிடிக்காதுதான். 82 00:08:36,808 --> 00:08:40,437 உங்க வாழ்விலிருந்து நான் நிரந்தரமா விலகணும்னு நீங்க நினைப்பது தெரியும். 83 00:08:42,606 --> 00:08:44,358 கேடிஸ் ரெபெக்காவை கைப்பற்றிட்டாங்க. 84 00:08:45,984 --> 00:08:47,694 அவள் என் மகள். 85 00:08:52,449 --> 00:08:53,450 அன்பே, 86 00:08:57,913 --> 00:09:01,875 ரெபெக்காவை காப்பாத்த ஏதாவது கிடைக்கும் வரை நான் போகமாட்டேன். 87 00:09:14,096 --> 00:09:15,097 நான் உதவுவேன். 88 00:09:17,140 --> 00:09:18,475 ஆனா இந்த முறை, 89 00:09:18,558 --> 00:09:21,353 நீயும் எனக்கு ஒன்னு செய்யணும். 90 00:09:21,436 --> 00:09:22,354 அப்பா. 91 00:09:22,437 --> 00:09:24,982 டேவிட் உங்க கிட்ட வேலை செய்ய விரும்பலேனு, தெரியாதா. 92 00:09:25,065 --> 00:09:28,735 டேவிட் என்னை மறுக்கும் நிலையில் இல்லை, அப்படிதானே? 93 00:09:29,695 --> 00:09:32,739 நான் என்ன செய்றேன்னு நீ எப்பவுமே கவலைப் பட்டதில்ல. 94 00:09:32,823 --> 00:09:34,825 அத லேசா எடுத்துக்க முடியாது. 95 00:09:34,908 --> 00:09:38,328 எவ்ளோ பொறுப்புகள், எவ்ளோ தலைவலி. 96 00:09:40,205 --> 00:09:41,081 உண்மை. 97 00:09:42,790 --> 00:09:46,962 நீ எனக்கு ஒரு உதவி செய்வதா உறுதி தந்தா, 98 00:09:48,046 --> 00:09:49,548 உனக்கு உதவுவேன். 99 00:09:50,841 --> 00:09:52,467 அட, ஏன் இப்படி பேசுறீங்க? 100 00:09:56,430 --> 00:09:57,681 என்ன உதவி? 101 00:09:58,307 --> 00:10:00,642 என் அப்பாவுக்கு நீங்க கடமைப்பட வேணாம். 102 00:10:02,936 --> 00:10:04,354 அதனால் என்ன? 103 00:10:06,690 --> 00:10:07,858 நான் செய்றேன். 104 00:10:08,775 --> 00:10:09,776 நல்லது. 105 00:10:11,695 --> 00:10:13,363 அப்போ உனக்கு என்ன வேணும்? 106 00:10:25,792 --> 00:10:27,919 ஆலிவரை, டேவிட் எனக்கெதிரா திருப்பினானா? 107 00:10:29,463 --> 00:10:31,673 குடும்பமா அதுக்கு வேலை செய்தோம். 108 00:10:32,466 --> 00:10:34,009 அது டேவிடின் யோசனை, 109 00:10:34,092 --> 00:10:36,970 ஆனா அதைச் செய்ய வைக்கும் வழிகள் எனக்குத் தெரியும். 110 00:10:37,679 --> 00:10:39,264 ஆக, என் குடும்பத்தைக் குலைத்தாயா? 111 00:10:39,890 --> 00:10:41,767 கஷ்டமா இருக்கு, இல்லையா? 112 00:10:42,851 --> 00:10:46,605 டோசனுக்கு போக்கு காட்டும் அவனோட நீண்ட திட்டமா இருக்கலாம். நான் கத்து தந்த விதம். 113 00:10:46,688 --> 00:10:47,522 நீங்க... 114 00:10:48,357 --> 00:10:49,608 நீங்க அவனுக்கு கத்து தரல. 115 00:10:49,691 --> 00:10:51,234 அவனை குட்டிச் சுவராக்கினீங்க. 116 00:10:51,318 --> 00:10:53,737 என்னைக் காப்பாத்த ஆலிவர் எதையும் செய்வான். 117 00:10:53,820 --> 00:10:54,905 கேடிஸை காப்பாற்றவும். 118 00:10:54,988 --> 00:10:57,074 ஆலிவருக்கு கேடிஸ் துச்சம். 119 00:10:57,949 --> 00:11:00,285 உங்க கூட நெருக்கமாகவே அதில் சேர்ந்தான். 120 00:11:01,161 --> 00:11:02,662 அவனுக்கு கேடிஸ் பிடிக்கலனு நினைக்குறேன் 121 00:11:02,746 --> 00:11:04,873 உங்களுக்கோ, அவனைவிட பிடிச்சது கேடிஸ்தான். 122 00:11:05,582 --> 00:11:08,502 ரெபெக்கா, விஷயமே தெரியாம பேசறே நீ. 123 00:11:10,045 --> 00:11:11,463 கேடிஸ் ஒரு கருவியே. 124 00:11:12,130 --> 00:11:13,465 ஆலிவர் என் உயிர். 125 00:11:14,257 --> 00:11:16,426 நான் செய்யும் எல்லாமே அவனுக்காகதான். 126 00:11:16,510 --> 00:11:17,844 கேடிஸ் அவனுக்கானது. 127 00:11:19,096 --> 00:11:20,514 அவன் மென்மையானவன்னு, தெரியும். 128 00:11:20,597 --> 00:11:22,974 இந்த உலகம் அவனைப் போல் இருப்பவர்களுக்கு அல்ல. 129 00:11:23,058 --> 00:11:25,143 ஆனா, நான் நினைத்தேன், "அது ஒரு பொருட்டல்ல, 130 00:11:25,227 --> 00:11:26,728 அவனுக்கு உலகையே தரமுடியும் நான்." 131 00:11:28,188 --> 00:11:30,857 அவன் போர்ஷ் காரை தகர்த்து, உங்க மீது சந்தேகம் வர செய்தோம். 132 00:11:30,941 --> 00:11:33,318 அதனாலதான் டோசன் பக்கம் சாய்ந்தான். 133 00:11:33,402 --> 00:11:35,695 தன் சொந்த தாயே தன்னை கொல்ல பாத்ததா நினைக்கிறான். 134 00:11:42,452 --> 00:11:43,453 எழுந்துக்கோ. 135 00:11:59,553 --> 00:12:01,054 அவன் காலி, ஜூனோ. 136 00:12:11,982 --> 00:12:14,526 உங்க தகரும் பெரும்வணிகத்தை மீட்கப் பார்க்க வேண்டிய நேரம். 137 00:12:15,318 --> 00:12:16,736 அதப் பத்தி இப்போ கவலை இல்ல. 138 00:12:18,738 --> 00:12:20,115 என் தேவை எல்லாம் நீதான். 139 00:12:26,496 --> 00:12:28,165 எனக்கு ஒன்னு தெரியணும் டேவிட். 140 00:12:28,832 --> 00:12:32,002 ரெபெக்கா, அவளை, கடத்தினாங்களா, இல்ல அவளே-- 141 00:12:32,085 --> 00:12:33,628 அவங்க கூட போய்ட்டாளா? 142 00:12:36,131 --> 00:12:38,425 அவளைக் காப்பாத்த உங்க உயிரை பணயம் வைக்கும் முன், 143 00:12:39,092 --> 00:12:41,219 உங்களோடு திரும்பி வருவாளான்னு நீங்க உறுதி செய்யணும். 144 00:12:45,765 --> 00:12:47,184 அவளைக் கடத்தினாங்க. 145 00:12:48,018 --> 00:12:50,520 நான் அவளை பாதுகாக்க தவறியதால் அவளை கடத்தினாங்க. 146 00:12:52,606 --> 00:12:54,483 அவளை நான் மறுபடி கண்டுபிடிக்கணும். 147 00:13:49,829 --> 00:13:51,581 ஆஹா. என்ன ஒரு விருந்தோம்பல். 148 00:13:54,918 --> 00:13:57,045 எனக்காக எங்கப்பா வருவார்னு உங்களுக்கு தெரியும்லே. 149 00:13:58,046 --> 00:13:59,756 அதுதான் உனக்கு வேணுமா? 150 00:13:59,839 --> 00:14:01,800 அதாவது, உங்கப்பா உன்னை காப்பாத்த வரற்து? 151 00:14:03,009 --> 00:14:04,302 நான் வீட்டுக்கு போனா போதும். 152 00:14:04,844 --> 00:14:05,929 வீடு, எங்கே இருக்கு? 153 00:14:06,429 --> 00:14:09,391 டேவிட், அவன் புது மனைவி, புது மகளுடனா? 154 00:14:10,559 --> 00:14:12,686 டேவிட் உங்க அப்பாவா இருக்கலாம், 155 00:14:12,769 --> 00:14:14,020 நான் உன் குடும்பமாச்சே. 156 00:14:15,355 --> 00:14:17,774 நீ எப்பவும் என் மகள் போலதான். 157 00:14:21,194 --> 00:14:23,321 அதுக்கு நான் நன்றி சொல்லணுமா? 158 00:14:24,406 --> 00:14:26,658 உங்களாலதான் என் அப்பாவை இழந்தேன். 159 00:14:26,741 --> 00:14:30,036 என்னாலா? நான் அவனைக் காட்டிக் கொடுத்தேன்தான், சரி, ஒத்துக்கறேன். 160 00:14:30,120 --> 00:14:31,997 ஆனா, தன்னையே செத்ததா காட்டிக் கொண்டு, 161 00:14:32,080 --> 00:14:35,250 ஒன்பது வருடமா திரும்பி வராமலே இருந்தானே. 162 00:14:35,333 --> 00:14:38,044 உனக்காக அவனது திறமையான ஓர் ஆளை அனுப்பியிருக்கலாமே? 163 00:14:38,128 --> 00:14:39,296 அவர் என்னை பாதுகாத்தார். 164 00:14:39,379 --> 00:14:42,757 ஓஹோ? ஒருவேளை, அவன் தன் புது மகளைப் பாதுகாத்தானோ? 165 00:14:48,054 --> 00:14:49,681 எனக்காக திரும்பி வந்தாரே. 166 00:14:50,348 --> 00:14:53,184 உங்களிடமிருந்து என்னை விடுவிக்க எல்லா வழியிலும் துணிந்தார். 167 00:14:53,268 --> 00:14:55,312 அதுக்கு காரணம் உன்னைத் தன் வழிப் படுத்தறது. 168 00:14:58,690 --> 00:15:02,235 ரெபெக்கா, கவனி. உன்னிடம் எந்த தவறும் இல்ல. 169 00:15:06,698 --> 00:15:07,907 கண்டிப்பா இருக்குதான். 170 00:15:09,993 --> 00:15:12,287 உங்களுக்கு வாகா, சிதிலமாகி இருக்கேன், அவ்ளோதான். 171 00:15:12,370 --> 00:15:15,248 நீ சிதிலமானவ இல்ல. தனித் தன்மையானவள். 172 00:15:16,374 --> 00:15:19,294 அதை புரிஞ்சுக்க முடியலனா, அவனுக்கு உன் மேல பாசம் இல்லனு அர்த்தம். 173 00:15:19,377 --> 00:15:23,006 அப்போ மண்டு மகளா இருந்தாயே, அப்படியே இருக்கத்தான் பார்க்கிறான். 174 00:15:29,638 --> 00:15:30,722 உங்களுக்கு என் மேல் பாசமா? 175 00:15:34,142 --> 00:15:35,226 உண்டு. 176 00:15:39,230 --> 00:15:42,484 நீ நீயாவே எப்பவும் இருக்கணும்னு ஆசை. 177 00:15:51,576 --> 00:15:53,995 நான் செய்வதை செய்ய முடியாம போனா என்னாவது? 178 00:15:54,579 --> 00:15:56,456 உன்னால செய்ய முடிவதை செய்ய முடியலனா, 179 00:15:56,539 --> 00:15:59,125 கண்ணாடியில கூட உனக்கே உன்னை அடையாளம் தெரியாது. 180 00:16:01,670 --> 00:16:03,922 ஒன்னு, நீ ஜங் குடும்பத்தின் துரோகியா மாறணும், 181 00:16:04,005 --> 00:16:06,758 அல்லது என்னோட சேரணும். 182 00:16:10,011 --> 00:16:11,346 தனி விமானம் காத்திருக்கு. 183 00:16:11,930 --> 00:16:14,516 அதில் போயிடுலாம். டோசன் வர முடியாத இடத்துக்கு. 184 00:16:14,599 --> 00:16:16,434 மறுபடி ஒன்றாக. புதுசா ஆரம்பிக்க. 185 00:16:17,602 --> 00:16:18,436 ஒன்னா. 186 00:16:27,237 --> 00:16:28,863 நான், முடியாதுன்னா? 187 00:16:29,614 --> 00:16:31,241 அப்படி சொல்லமாட்டேனு நினைக்குறேன். 188 00:16:54,973 --> 00:16:56,349 நானும் உனக்காக ஏங்கினேன். 189 00:16:58,309 --> 00:16:59,519 ஜூனோ. 190 00:17:00,103 --> 00:17:01,104 சொல்லு. 191 00:17:02,105 --> 00:17:03,648 எஃப் பி ஐ, கேடிஸ் நோக்கி வருது. 192 00:17:04,190 --> 00:17:05,942 நாம் இப்போ போகணும். 193 00:17:28,173 --> 00:17:29,591 இன்னும் இங்கதான் இருக்கியா? 194 00:17:31,384 --> 00:17:32,927 என் வேலை இன்னும் முடியல. 195 00:18:23,895 --> 00:18:26,314 உன் மகளை கடத்தியவங்க... 196 00:18:26,397 --> 00:18:27,607 அவங்க யார்னு உனக்கு தெரியுமா? 197 00:18:27,690 --> 00:18:28,525 தெரியும். 198 00:18:28,608 --> 00:18:33,613 அதைவிட முக்கியமா எங்கே போறாங்கன்னும் தெரியும். 199 00:18:34,864 --> 00:18:37,951 அவ இன்சென்ல தன்னோட தனி விமானத்தில ஏறப் போறா. 200 00:18:41,287 --> 00:18:43,039 அப்போ அவங்க எல்லோரையும் கொன்னுடு. 201 00:18:43,122 --> 00:18:46,960 என் மகளை காக்க வைக்காதே. 202 00:18:47,502 --> 00:18:49,546 அதைத்தான் நானும் நினைக்கிறேன். 203 00:19:01,015 --> 00:19:02,767 என் பெயர் டேவிட் ஜங். 204 00:19:03,893 --> 00:19:06,229 சிலர் என் மகளைக் கடத்தினாங்க, மோசமானவங்க. 205 00:19:06,312 --> 00:19:07,856 அவளையும் நான் மீட்கணும். 206 00:19:09,148 --> 00:19:10,483 அதுக்கு உங்க உதவி வேணும். 207 00:19:23,329 --> 00:19:24,831 அது அருமையான கத்தி. 208 00:19:26,875 --> 00:19:28,793 எனக்காக, கூரா வெச்சுக்க சொன்னாங்களா? 209 00:19:40,388 --> 00:19:41,973 அவங்களைப் பத்தி கனவு காண்பதுண்டா? 210 00:19:43,308 --> 00:19:44,225 யார்? 211 00:19:51,149 --> 00:19:52,066 இல்ல. 212 00:19:54,319 --> 00:19:55,486 நான் கனவு காண்பதில்லை. 213 00:20:27,352 --> 00:20:28,770 எஃப்பிஐ வந்திருக்கு. 214 00:20:34,734 --> 00:20:36,819 செனட்டர் டோசன், நம் அலுவலகத்தில் சோதனைக்கு சூழ்ந்தார். 215 00:20:47,372 --> 00:20:49,332 எல்லா கோப்புகளையும் எடுங்க. 216 00:20:49,707 --> 00:20:51,793 எல்லா ஹார்ட் ட்ரைவ்களும், செல் ஃபோன்களும். 217 00:21:01,344 --> 00:21:04,305 துண்டு சீட்டுகளில் இருக்கும் எல்லா குறிப்புகளும் கூட. 218 00:21:05,348 --> 00:21:06,599 நாம் எல்லாத்தையும் எடுக்குறோம். 219 00:21:14,941 --> 00:21:15,775 சொல்லு. 220 00:21:19,362 --> 00:21:20,530 அவங்க கிட்ட சொல்றேன். 221 00:21:22,699 --> 00:21:25,201 ஆலிவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பறாங்க இன்னைக்கு. 222 00:21:51,477 --> 00:21:52,687 வண்டிகள் வரிசை வருது. 223 00:21:52,770 --> 00:21:55,314 -உங்க இடம் மூனு நிமிடத்தில் வரும். -புரிந்தது. 224 00:22:14,250 --> 00:22:16,169 ஆலிவர் பத்தி வருந்தறேன். 225 00:22:17,670 --> 00:22:19,213 இல்ல, வருந்தாதே. 226 00:22:22,467 --> 00:22:25,803 நான் ஒன்னு கேட்டா, உண்மையை சொல்வீங்களா? 227 00:22:30,099 --> 00:22:32,769 எங்கப்பாவை பழிவாங்கவே, என்னை சேர்த்துகிட்டீங்களா? 228 00:22:35,730 --> 00:22:37,190 நான் ஏற்கனவே ஆலிவரை இழந்தேன். 229 00:22:38,024 --> 00:22:39,734 உன்னையும் இழந்துவிட மாட்டேன். 230 00:23:10,348 --> 00:23:11,766 அங்கே என்ன பிரச்சினை? 231 00:23:11,849 --> 00:23:15,061 போக்குவரத்து விளக்குகள் வேல செய்யல போலிருக்கு. என்ன செய்யலாம்? 232 00:23:18,773 --> 00:23:20,024 என்ன செய்யலாம்ன்றீங்க? 233 00:23:20,108 --> 00:23:22,193 நாம் நிற்கக் கூடாது, புரியுதா? 234 00:23:22,276 --> 00:23:23,694 நாம வேற வழியா போகணும். 235 00:23:23,778 --> 00:23:27,657 இந்த தெருவுக்கு இணையா ஒரு தெரு பக்கத்தில இருக்கு. என் பின்னாடி வாங்க. 236 00:23:56,102 --> 00:23:58,563 கிளைச் சாலைக்காக போறாங்க. 237 00:23:58,646 --> 00:23:59,689 முதல் குழு, போங்க. 238 00:23:59,772 --> 00:24:01,190 சாலையை மறிச்சுடுங்க. 239 00:24:50,281 --> 00:24:52,116 என் அப்பாவை காதலிச்சீங்கதானே? 240 00:24:55,328 --> 00:24:56,662 என்னாச்சு? 241 00:24:58,414 --> 00:25:02,168 டேவிடுக்கு... உலகைப் பத்தி சிறுபிள்ளைத்தன சிந்தனை. 242 00:25:02,877 --> 00:25:07,089 தோணுவதை விட எல்லாம் நல்லா, நாம இருப்பதை விட மேலா இருக்கிறோம்னு நினைப்பு. 243 00:25:10,301 --> 00:25:12,428 மக்களுக்கு உண்மை உலகில் வாழ தெரியணும். 244 00:25:20,561 --> 00:25:21,562 தயாராகுங்க. 245 00:25:21,646 --> 00:25:22,772 புரியுது. 246 00:25:27,777 --> 00:25:28,736 சொல்லு, ஷின். 247 00:25:28,819 --> 00:25:31,239 ஆட்கள் தயாரா இருக்காங்க. 248 00:25:31,781 --> 00:25:33,074 வேலையை ஆரம்பிங்க. 249 00:25:41,499 --> 00:25:42,541 நாம சிக்கிகிட்டோம். 250 00:25:42,625 --> 00:25:43,501 இது டேவிட் வேலை. 251 00:25:45,628 --> 00:25:47,463 பின்னால போ! பின்னால போ! 252 00:25:48,464 --> 00:25:49,715 கிளம்பு! கிளம்பு! 253 00:26:02,603 --> 00:26:04,063 தடையை தாண்டி போ! 254 00:26:21,372 --> 00:26:24,542 புகுந்துட்டாங்க, புகுந்தாங்க! நான் முயற்சித்து அவங்களை தடுக்கணும்! 255 00:26:58,868 --> 00:26:59,994 பதுங்குங்க! பதுங்குங்க! 256 00:27:53,881 --> 00:27:55,341 ஏதாவது செய்ய கட்டளையிடறீங்களா? 257 00:27:55,841 --> 00:27:57,385 ஆயுதங்கள் பல, அனாதையா சாகாதே. 258 00:28:26,205 --> 00:28:27,039 ஐய்யய்யோ. 259 00:28:59,321 --> 00:29:00,823 அசையாதே! 260 00:29:53,542 --> 00:29:56,921 கதை முடிந்தது, நாய்ப் பயலே! 261 00:32:04,965 --> 00:32:06,508 போ! 262 00:33:19,331 --> 00:33:20,374 உனக்கு ஒன்னும் ஆகலியே? 263 00:33:22,042 --> 00:33:22,918 ஆமாம். 264 00:33:25,254 --> 00:33:26,255 கன் எங்கே? 265 00:33:27,172 --> 00:33:28,173 செத்துட்டான். 266 00:33:33,095 --> 00:33:34,388 உன் கதை முடிந்தது, ஜூனோ. 267 00:33:35,013 --> 00:33:36,432 கேடிஸ் கதை முடிஞ்சுது. 268 00:33:39,143 --> 00:33:40,686 கேடிஸ் ஒழியலாம். 269 00:33:41,520 --> 00:33:42,479 பெயரளவில்தான். 270 00:33:43,230 --> 00:33:44,732 அது வெறுமனே பெயர்தானே. 271 00:33:45,357 --> 00:33:46,567 என்னிடம் எல்லாம் உண்டு. 272 00:33:46,650 --> 00:33:48,110 என் குடும்பத்தை கொல்ல வந்தே. 273 00:33:48,193 --> 00:33:49,737 நீ என் குடும்பத்தை கொல்ல வந்தே. 274 00:33:51,572 --> 00:33:53,532 இப்பவும் கூட இதை பேசி தீர்த்துக்கலாம். 275 00:33:54,366 --> 00:33:57,161 நாம ஒன்னா செய்யக் கூடிய அற்புதமான விஷயங்களை யோசித்துப் பார். 276 00:33:57,244 --> 00:33:59,955 நீ, நான், ரெபெக்கா. 277 00:34:00,038 --> 00:34:01,248 நம்மை தடுக்க யாருமில்ல. 278 00:34:01,331 --> 00:34:02,708 என் குடும்பம்! 279 00:34:06,795 --> 00:34:08,755 என்னை பச்சாதாபமில்லாம கொல்ல மாட்டே. 280 00:34:09,297 --> 00:34:11,467 போலீசிடமும் விளையாட மாட்டேன்னு சொல்வேன். 281 00:34:11,550 --> 00:34:13,177 -ரெபெக்கா, என் பின்னாடி போ. -வேணாம். 282 00:34:13,260 --> 00:34:14,219 சொல்றதை செய். 283 00:34:15,137 --> 00:34:16,472 அவ சாகறதை நான் விரும்பல. 284 00:34:17,848 --> 00:34:20,601 அவளை விட்டா, அவ மறுபடி சேர்த்து, நம்மைக் கொல்ல வருவா. 285 00:34:20,726 --> 00:34:22,478 நமக்கு பாதுகாப்பே இல்ல. தெரியும்லே. 286 00:34:22,561 --> 00:34:23,978 அவ என்னோடு கலந்தவ, அப்பா. 287 00:34:25,397 --> 00:34:27,565 இது அபத்தமாதான் தெரியும்... 288 00:34:29,067 --> 00:34:30,569 ஆனா, அவ என் ஒரு அங்கம். 289 00:34:32,196 --> 00:34:33,405 அவ பிழைக்கணும்னு என் ஆசை. 290 00:34:35,908 --> 00:34:38,659 -வேணாம். -அவ உன்னை விடமாட்டா. 291 00:34:39,661 --> 00:34:40,788 இருக்கலாம். 292 00:34:42,956 --> 00:34:44,333 ஆனா, நான் அவளல்ல. 293 00:34:47,543 --> 00:34:48,754 அவளும் நீயல்ல. 294 00:34:51,799 --> 00:34:53,382 அப்பா, வேணாம். 295 00:34:53,467 --> 00:34:54,842 தயவு செய்து, வேணாம். 296 00:35:06,688 --> 00:35:08,398 நான் சொன்ன வார்த்தை மாறாது. 297 00:35:12,236 --> 00:35:13,987 என் பதிலும் அதேதான். 298 00:35:16,156 --> 00:35:17,574 உன்னை பிறகு பார்க்கிறேன், டேவிட். 299 00:35:22,496 --> 00:35:24,623 உங்களை தேடி வர்ற மாதிரி வெச்சுக்காதீங்க ஜூனோ. 300 00:36:11,587 --> 00:36:12,421 ஹே... 301 00:36:17,426 --> 00:36:18,594 நல்லாதான் இருந்ததுலே. 302 00:36:25,642 --> 00:36:27,144 அவ உன்னிடம் என்ன சொன்னா? 303 00:36:28,061 --> 00:36:29,062 ஜூனோ. 304 00:36:29,813 --> 00:36:31,607 அவ பிடியில நீ இருந்தப்போ. 305 00:36:31,815 --> 00:36:34,943 நான் உன் "அப்பாதான் உலகமே"ன்ற கற்பனையை குலைக்க மாட்டேன்னா, ஆனா, 306 00:36:35,027 --> 00:36:36,403 நான் யாரோட பிடியிலும் இருக்கல. 307 00:36:37,070 --> 00:36:40,115 இந்த முடிந்த சாதனை பத்தி நிறைய கேள்வி எழுப்பணும், வல்லுநர்கள் போல. 308 00:36:40,198 --> 00:36:41,366 நான் உங்க ஒற்றர் அல்ல. 309 00:36:42,075 --> 00:36:43,368 அவளோட ஒற்றரா? 310 00:36:49,708 --> 00:36:51,043 எனக்கு சொல்ல வேண்டியதில்ல. 311 00:36:51,835 --> 00:36:52,878 நிஜமாதான் சொல்றேன். 312 00:36:57,215 --> 00:36:59,134 ஜூனோ என்னிடம் ஏதும் சொல்லல. 313 00:36:59,843 --> 00:37:01,845 ஒரு அறையில சில மணி நேரம் இருந்தேன். 314 00:37:01,929 --> 00:37:03,847 என்னை ஒரு மேஜையில் பிணைத்து விலங்கிட்டாள். 315 00:37:03,931 --> 00:37:06,183 பிறகு என்னை ஒரு வண்டி அணிவகுப்பில் சேர்த்தாங்க. 316 00:37:07,893 --> 00:37:09,519 கைவிலங்கு இல்லாம. 317 00:37:15,025 --> 00:37:16,276 வந்து மீட்டதுக்கு நன்றி. 318 00:37:18,320 --> 00:37:19,780 வராம போறத விட தாமதம் பரவாயில்ல. 319 00:37:54,147 --> 00:37:56,066 செனட்டர் டோசன் வெற்றிக் களிப்பு. 320 00:37:56,149 --> 00:37:58,193 சிஎன்என்ல தலைப்பு செய்தியா வருது இப்போ. 321 00:37:58,777 --> 00:38:02,155 "தனியார் துப்பறியும் நிறுவனம் கேடிஸ் சதிக்கொலைகளுக்காக விசாரிக்கப்படுகிறது" 322 00:38:04,199 --> 00:38:07,703 இதை ஊதிப் பெரிதாக்கி அதிபர் மாளிகை வரை கொண்டு போவான். 323 00:38:07,786 --> 00:38:10,998 நாம் டாஞ்சியர்ஸ்ல இறங்கும் முன் திட்டம் போட்டுடணும். 324 00:38:11,081 --> 00:38:12,791 கேடிஸ் போனா போகட்டும். 325 00:38:14,167 --> 00:38:15,669 நான் புதுசா ஒன்னை கட்டியமைப்பேன், 326 00:38:16,753 --> 00:38:20,716 வேற நல்ல இடத்தில, அமெரிக்க சட்டத்துக்கு உட்பட்டவளா நடிக்கத் தேவையில்லாத இடமா. 327 00:38:26,596 --> 00:38:27,681 ஆலிவர். 328 00:38:28,682 --> 00:38:29,808 ஆலிவர்? 329 00:38:29,891 --> 00:38:30,976 அம்மா? 330 00:38:33,478 --> 00:38:34,896 இதை ஒட்டுக் கேட்கிறாங்க. 331 00:38:35,355 --> 00:38:36,356 தெரியும். 332 00:38:37,649 --> 00:38:39,818 -ஏன் இப்படி செஞ்சீங்க-- -நானல்ல. 333 00:38:41,319 --> 00:38:42,571 டேவிட் பகைமை மூட்டினான். 334 00:38:45,240 --> 00:38:47,242 உன்னைப் பாதிக்கும் எதையும் செய்யவே மாட்டேன். 335 00:38:50,078 --> 00:38:51,705 அம்மா, ரொம்ப வருந்தறேன். 336 00:38:54,207 --> 00:38:57,169 ஐயோ. ரொம்ப மன்னிக்கணும். நான் என்ன செய்யறதுன்னே தெரியல. 337 00:38:58,253 --> 00:38:59,796 என்ன சொல்றதுன்னு தெரியல. நான்-- 338 00:38:59,880 --> 00:39:01,339 பேரன் பத்தி மன்னிச்சுடு. 339 00:39:02,215 --> 00:39:03,050 என்னது? 340 00:39:03,133 --> 00:39:05,302 தவறான தாயா இருந்ததுக்கு மன்னிச்சுடு, 341 00:39:05,385 --> 00:39:07,512 உனக்கு உகந்த எல்லாமா இல்லாதததுக்கு. 342 00:39:09,097 --> 00:39:10,682 நெருக்கமா கூட பழகல நான். 343 00:39:13,226 --> 00:39:14,811 இருந்தாலும் நீ என் மகன். 344 00:39:16,271 --> 00:39:17,481 "பேரன்"னா சொன்னீங்க? 345 00:39:19,066 --> 00:39:21,693 உன்னோடு கடுமையா நடந்துக்கிட்டேன், ஆனா அது... 346 00:39:21,777 --> 00:39:23,153 நீ என்னோடவன்றதால. 347 00:39:23,236 --> 00:39:24,863 நான் உன்னை நேசிப்பதால். 348 00:39:24,946 --> 00:39:26,448 நீ அனேகமா நம்ப மாட்டே, 349 00:39:26,531 --> 00:39:29,743 எனக்கு இது வேணும்தான். நான் நீ வெறுக்க உகந்தவதான். 350 00:39:29,826 --> 00:39:31,411 ஆனா, நீ ஒன்னு தெரிஞ்சுக்கணும். 351 00:39:31,495 --> 00:39:32,996 அம்மா, எனக்கு கேட்கல. 352 00:39:33,955 --> 00:39:37,167 நீ எனக்கு ஆயிரம் முறை துரோகம் செய்யலாம்... 353 00:39:37,250 --> 00:39:39,002 ஹலோ? அம்மா, பேசறேன். 354 00:39:39,086 --> 00:39:41,630 நான் எப்பவும் உனக்கு அம்மாவா இல்லாம போயிட மாட்டேன். 355 00:39:45,258 --> 00:39:46,259 ஹலோ? 356 00:39:49,971 --> 00:39:51,306 ஆலிவர். 357 00:40:32,848 --> 00:40:34,683 கல்லூரி பத்தி நினைச்சேன். 358 00:40:37,644 --> 00:40:41,815 நான் கேடிஸ்ல பயிற்சி எடுத்தப்போ, ஊர் முழுக்க கல்லூரி மாணவர்களை பார்த்தேன். 359 00:40:41,898 --> 00:40:45,235 அப்ப நான் மனசுள் நினைத்தது, "அட, இவங்க மண்டுகள். ஒன்னும் தெரியாதவங்க." 360 00:40:45,318 --> 00:40:48,780 "வீட்டுப் பாடங்களை முடித்து, பெற்றோர் கிட்ட ஃபோன்ல பேசும் அப்பாவிங்க."ன்னு. 361 00:40:49,990 --> 00:40:51,366 அவங்க மேல பொறாமையா இருக்கணும். 362 00:40:52,200 --> 00:40:53,451 இப்பவும் தாமதமாகல. 363 00:40:53,535 --> 00:40:55,829 -எனக்கு உகந்ததல்ல. -ஹே. 364 00:40:55,912 --> 00:40:59,332 நீ சமர்த்து. திறமையானவ. 23 வயதுதானே. 365 00:40:59,916 --> 00:41:01,751 உன்னால செய்ய முடியாதது எதுவுமில்ல. 366 00:41:03,837 --> 00:41:05,839 நான் அதிபர் தேர்தலுக்கு நிற்க கூடாதா? 367 00:41:06,339 --> 00:41:07,632 நான் ஓட்டு போடுவேன். 368 00:41:30,947 --> 00:41:32,949 நான் அமெரிக்கா திரும்பி போக ஆசை. 369 00:41:33,033 --> 00:41:34,743 நாம லாஸ் ஏஞ்சலீசுக்கு போகலாம். 370 00:41:37,037 --> 00:41:39,497 பிரபலங்கள் யாராவது தெரியுமா? 371 00:41:40,373 --> 00:41:41,416 தெரியாது. 372 00:41:41,917 --> 00:41:43,668 சைவர்கள் தெரியுமா? 373 00:41:43,752 --> 00:41:46,379 தெரியும். என் இடத்தில நிறைய பேர் இருக்காங்க. 374 00:41:46,463 --> 00:41:49,299 சைவர்கள் ஒல்லியா, பலவீனமா இருப்பவர்களா? 375 00:41:49,382 --> 00:41:50,383 என்ன? 376 00:41:50,467 --> 00:41:52,636 -அப்படி இல்லையே. -யார் சொன்னது இதெல்லாம்? 377 00:41:52,719 --> 00:41:53,845 -உன்னைதான், இங்கே வா. -இதோ. 378 00:41:53,929 --> 00:41:55,931 கேள்வியா கேட்குறாயே. 379 00:41:56,473 --> 00:41:57,974 ரொம்ப குறுகுறுப்பானவ. 380 00:41:58,808 --> 00:41:59,893 நானும், அப்படி இருந்தவ. 381 00:42:00,894 --> 00:42:02,187 உங்களுக்கு டாகோஸ் பிடிக்குமா? 382 00:42:02,270 --> 00:42:04,022 ரொம்ப பிடிக்கும், ஆம். 383 00:42:04,105 --> 00:42:05,774 அவ டாகோஸ் பத்தி நெறைய கேள்விப் பட்டா. 384 00:42:06,441 --> 00:42:09,653 கொரியாவில எல்லாம் கிடைக்கும், ஆனா மெக்சிகன் உணவு வகைகள் கிடைப்பது கஷ்டம். 385 00:42:10,779 --> 00:42:13,365 அப்பா அது எப்பவும் சுவையா இருக்கும்னு சொல்வார். 386 00:42:14,324 --> 00:42:16,618 நான் அப்படிதான் சொல்வேன். உனக்கு எப்படி தெரியும்? 387 00:42:20,872 --> 00:42:22,666 எனக்கு தூக்கம் வருது. 388 00:42:31,633 --> 00:42:33,260 சந்தோஷமா இருக்கீங்க. 389 00:42:36,054 --> 00:42:38,014 இதுக்காக ரொம்ப நாள் காத்திருந்தேன். 390 00:42:45,897 --> 00:42:47,065 நான் உன்னை நேசிக்கிறேன். 391 00:42:52,988 --> 00:42:54,447 போதுமே. 392 00:43:02,539 --> 00:43:03,498 போலாமா? 393 00:43:05,083 --> 00:43:07,627 நாம போறதுக்கு முன்ன கை கழுவணும். 394 00:43:11,006 --> 00:43:12,048 நானும் அவங்களோட போறேன். 395 00:43:15,010 --> 00:43:16,428 தாமதமாக்காதீங்க. 396 00:43:31,943 --> 00:43:32,777 மின் ஹீ. 397 00:43:33,403 --> 00:43:34,571 மின் ஹீ. 398 00:43:36,156 --> 00:43:37,991 உனக்கு அமெரிக்கா போக ஆசையா? 399 00:43:38,074 --> 00:43:39,576 ஹவாய்க்கு. 400 00:43:39,659 --> 00:43:41,077 ஹவாயா. 401 00:43:43,621 --> 00:43:45,123 நல்ல யோசனைதான். 402 00:44:03,016 --> 00:44:04,642 இதோ வந்துடுறேன், சரியா? 403 00:44:05,185 --> 00:44:08,897 இதோ. இங்கே அப்படியே படுத்துக்கோ. படுத்துக்கோ. 404 00:44:20,867 --> 00:44:21,868 எஞ்சு? 405 00:44:25,080 --> 00:44:26,498 கண்ணு, ஒண்ணுமில்லையே? 406 00:44:30,794 --> 00:44:31,795 ரெபெக்கா? 407 00:44:47,310 --> 00:44:49,062 ஐய்யய்யோ! 408 00:44:49,896 --> 00:44:51,898 எஞ்சு, எஞ்சு. 409 00:44:51,981 --> 00:44:54,526 பேசு.. பேசு.. 410 00:44:55,276 --> 00:44:57,737 பார்க்கறேன். பார்க்கறேன். 411 00:44:57,821 --> 00:44:59,948 ஐயய்யோ. ஐயோ! 412 00:45:08,832 --> 00:45:09,749 நான் இருக்கேன். 413 00:45:09,833 --> 00:45:13,878 நான் இருக்கேன். கொஞ்சம் மூச்சு விடு, சரியா? கொஞ்சம் மூச்சு விடு. 414 00:45:15,380 --> 00:45:16,589 மூச்சு விடு. 415 00:45:20,343 --> 00:45:21,928 என்னை விட்டு போயிடாதே. 416 00:45:23,304 --> 00:45:24,514 யார் இப்படி செய்தது? 417 00:45:25,807 --> 00:45:27,308 யார் இப்படி செய்தது? 418 00:45:32,897 --> 00:45:34,190 ரெபெக்காவா? 419 00:45:36,151 --> 00:45:37,652 ரெபெக்காவா? 420 00:45:41,489 --> 00:45:43,074 ரெபெக்கா! 421 00:45:46,536 --> 00:45:48,204 ரெபெக்கா! 422 00:46:38,379 --> 00:46:40,381 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 423 00:46:40,465 --> 00:46:42,467 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்