1 00:00:05,005 --> 00:00:06,924 அட, என்ன இதெல்லாம்? 2 00:00:07,674 --> 00:00:09,426 உங்கள் செயல்களுக்கு நீங்கள் தண்டனை அனுபவிக்கணும். 3 00:00:09,510 --> 00:00:10,511 நான் என்ன செய்தேன்? 4 00:00:11,094 --> 00:00:14,431 தீமையை ஒழிக்க என் வாழ்க்கையை அர்ப்பணித்ததா? 5 00:00:14,515 --> 00:00:17,184 அச்சுறுத்தல்களை நீக்குவதா? இந்த நாட்டைப் பாதுகாப்பதா? 6 00:00:17,267 --> 00:00:19,811 அதை உங்களுடைய மற்ற உளவாளிகளிடம் சொல்லுங்கள். 7 00:00:21,939 --> 00:00:24,107 - என்ன? - எங்களைப் பலிகொடுக்கிறீர்கள். 8 00:00:24,191 --> 00:00:25,651 எங்களைத் தூக்கி எறிகிறீர்கள். 9 00:00:25,734 --> 00:00:27,694 நீ ரகசிய நடவடிக்கைகளை நடத்துகிறீர்கள், 10 00:00:28,779 --> 00:00:32,366 நீங்கள் அச்சுறுத்தல் என்று நினைத்தால், அது உங்கள் ஆட்களாக இருந்தாலும், அவர்களைக் கொல்கிறீர்கள். 11 00:00:32,448 --> 00:00:34,701 ஓ, இப்போது நீ கருணையின் தேவதையா? 12 00:00:34,785 --> 00:00:36,453 அந்த மக்கள் உங்களை நம்புகிறார்கள். 13 00:00:37,287 --> 00:00:39,039 நீ புரிந்துதான் பேசுகிறாயா? 14 00:00:39,998 --> 00:00:41,291 இது எப்படி வேலை செய்யும் என்று நினைக்கிறாய்? 15 00:00:42,042 --> 00:00:45,128 உளவாளிகள் நீக்கப்படுகிறார்கள். நல்லவர்கள் இறக்கிறார்கள். 16 00:00:45,212 --> 00:00:47,464 அதுதான் சுதந்திரத்திற்கான விலை, ஜூனியர். 17 00:00:48,173 --> 00:00:49,174 நமக்கு கிடைத்துவிட்டது. 18 00:00:54,054 --> 00:00:56,265 நீங்கள் இருவரும் என்ன செய்யலாம் என நினைத்தீர்கள்? 19 00:00:56,348 --> 00:00:59,643 ஆர்க்கைவை திருடி, அதை வெளியிடலாம் என்றா? 20 00:00:59,726 --> 00:01:02,104 நான் உங்களை துரோகிகள் என்று அறிவிப்பேன் என்று உங்களுக்குத் தோணலையா? 21 00:01:02,187 --> 00:01:03,564 உண்மைதான் முக்கியம். 22 00:01:03,647 --> 00:01:06,233 - நான் சொல்வதுதான் உண்மை. - அது எங்களுக்குத் தெரியும். 23 00:01:06,316 --> 00:01:09,236 உலகத்துக்கு உண்மையை நம்ப வைக்க வேண்டியதில்லை. 24 00:01:09,319 --> 00:01:11,113 மக்களை மட்டும் நம்ப வைத்தால் போதும். 25 00:01:11,196 --> 00:01:12,739 போ, போ, போ! 26 00:01:12,823 --> 00:01:14,449 - நகரு! - ஹே! 27 00:01:14,533 --> 00:01:15,826 பின்னால் வா! 28 00:01:17,411 --> 00:01:18,620 போ, போ, போ! 29 00:01:19,121 --> 00:01:20,789 - ஹே! - கீழே படு! 30 00:01:25,169 --> 00:01:28,297 ஜாக், உங்கள் நிழல் திட்டத்தில் உள்ள 31 00:01:28,380 --> 00:01:30,674 நாட்டுப்பற்று கொண்ட ஆண்களும் பெண்களும் உங்களுக்கு நினைவிருக்கிறார்களா? 32 00:01:31,800 --> 00:01:32,843 கண்டிப்பாக நினைவிருக்கும். 33 00:01:33,552 --> 00:01:37,556 உலகமெங்கும் உங்கள் ஆட்கள், உங்கள் கட்டளைகளை நிறைவேற்றுகிறார்கள், இல்லையா? 34 00:01:37,639 --> 00:01:39,183 நான் அவர்களைத் தொடர்புகொண்டு, 35 00:01:39,266 --> 00:01:43,020 உங்கள் ஆர்க்கைவில் நான் பார்த்ததைப் பகிர்ந்தேன், 36 00:01:44,188 --> 00:01:45,439 அவர்கள் மேலும் அறிய விரும்பினார்கள். 37 00:01:46,356 --> 00:01:52,196 அதனால், உங்களுடன் அதைப் பற்றி பேச அவர்களை இங்கு அழைத்தேன். 38 00:01:54,948 --> 00:01:55,949 நீ என்ன செய்திருக்கிறாய் என்று பார். 39 00:01:56,033 --> 00:01:57,993 நாம் அவனை எதற்கு பயிற்றுவித்தோமா அதைத்தான் அவன் செய்திருக்கிறான். 40 00:01:58,577 --> 00:02:01,705 ஒரு திட்டம் வகுத்து, கடினமான சூழல்களை எதிர்கொள்வது. 41 00:02:03,957 --> 00:02:07,794 நீங்கள் எல்லோரும் நேருக்கு நேர் பேச, திட்டம் தீட்டி உங்களை இங்கு வரவழைத்தோம். 42 00:02:07,878 --> 00:02:11,173 உங்களுக்கே தெரிந்தது போல, உங்கள் ஆட்களுக்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. 43 00:02:11,757 --> 00:02:14,635 பொதுமக்களின் மரணங்கள், மேற்பார்வை இல்லாமை, 44 00:02:14,718 --> 00:02:18,889 அதைவிட முக்கியமாக, தங்களைப் போன்ற உளவாளிகள் எப்படி நீக்கப்படுகிறார்கள் என்று. 45 00:02:20,641 --> 00:02:22,559 நல்லவர்கள் எப்படி இறக்கிறார்கள் என்று. 46 00:02:26,939 --> 00:02:29,066 நான் நேசித்த அனைத்தையும், நான் நம்பிய அனைத்தையும், 47 00:02:29,149 --> 00:02:30,901 நீங்கள் என்னிடமிருந்து பறித்து, அழித்துவிட்டீர்கள். 48 00:02:31,944 --> 00:02:34,780 அதனால்தான் நம் நாடு பாதுகாப்பாக இருக்கிறது. 49 00:02:34,863 --> 00:02:37,324 இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். 50 00:02:37,407 --> 00:02:39,826 ஆனால் உண்மைதான் முக்கியம், அது வெளிப்படும். 51 00:02:39,910 --> 00:02:41,870 நான் இதை DNI-க்கு அப்லோடு செய்யப் போகிறேன். 52 00:02:42,996 --> 00:02:44,498 உங்கள் ஆட்டம் முடிந்தது. 53 00:02:45,958 --> 00:02:47,751 உண்மையாகவே இதை வெற்றி என்று சொல்கிறாயா? 54 00:02:52,297 --> 00:02:53,298 இல்லை. 55 00:02:55,008 --> 00:02:56,176 இது துயரமானது. 56 00:02:58,011 --> 00:02:59,054 நான் உங்களை நம்பினேன். 57 00:03:00,639 --> 00:03:02,182 நீங்கள் என்ன சொன்னாலும் நான் செய்திருப்பேன். 58 00:03:04,393 --> 00:03:08,397 உங்களை வீழ்த்த, உங்களைப் போல நானும் ஒரு மிருகமாக மாற வேண்டியிருக்கும் என்று நினைத்ததே இல்லை. 59 00:03:17,197 --> 00:03:18,198 சிட்னி. 60 00:03:19,783 --> 00:03:22,369 நீ யாராகவும் மாற வேண்டியதில்லை. 61 00:03:23,537 --> 00:03:26,790 எப்போதும் நீ ஒரு மிருகமாகவே இருந்திருக்கிறாய். 62 00:03:47,644 --> 00:03:48,770 ஃபேர்பேங்க்ஸுக்கு வரவேற்கிறோம் 63 00:03:52,858 --> 00:03:54,026 மத்திய புலனாய்வு நிறுவனம் 64 00:04:51,208 --> 00:04:53,460 ஜேன், நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம், வில்லோ கிரீக்கிற்கு ஆறு மைல் தெற்கே இருக்கிறோம். 65 00:04:53,544 --> 00:04:55,754 சரி. டிஸ்பாட்ச் ட்ரூப்பர்களுடன் தொடர்பில் இருக்கிறது. 66 00:04:55,838 --> 00:04:57,130 இப்போது உங்கள் திசையில் குழுக்களை அனுப்புகிறோம். 67 00:04:57,214 --> 00:04:58,465 அவர்கள் பார்த்துவிட்டார்களா என்று கேள். 68 00:04:59,258 --> 00:05:01,134 யூஎஸ்ஜிஎஸ்-ஆல் ஏதாவது ஃபுட்டேஜைப் பெற முடிந்ததா? 69 00:05:01,218 --> 00:05:04,429 இல்லை, ஆனால் FAA இங்கு தபால் வழியில் செல்லும் ஒரு விமானியை கண்டுபிடித்தது. 70 00:05:04,513 --> 00:05:07,641 நெனானா அணைக்கு தெற்கே ஏதோ நடக்கிறது என்று அவர் உறுதிப்படுத்துகிறார். 71 00:05:07,724 --> 00:05:10,519 குறைந்தது நான்கு எஸ்யூவி கார்கள், பன்னிரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உடல்கள். 72 00:05:10,602 --> 00:05:12,020 சரி, குழுக்களை சீக்கிரம் அனுப்பு. 73 00:05:13,814 --> 00:05:16,692 சத்தமில்லாமல் நெருங்குங்கள். நாம் எதை எதிர்கொள்கிறோம் என்று நமக்குத் தெரியாது. 74 00:05:17,860 --> 00:05:18,861 புரிகிறது. 75 00:05:20,612 --> 00:05:22,656 ஹட்ச், நீயும் நானும் இன்று இதை முடிக்கிறோம், சரியா? 76 00:05:23,782 --> 00:05:24,992 சரி, நிச்சயம் முடிக்கிறோம். 77 00:05:30,163 --> 00:05:35,836 ஆமாம். ஆமாம், லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற சில உயிர்களைத் தியாகம் செய்தேன். 78 00:05:36,712 --> 00:05:39,548 ஒரு மிஷனை நடத்தும்போது, உங்கள் இலக்கை அடைய 79 00:05:39,631 --> 00:05:41,341 தேவையானவற்றை நீங்கள் செய்ய மாட்டீர்களா? 80 00:05:41,425 --> 00:05:43,343 நீங்கள் நெறிமுறைகளைக் குழப்புகிறீர்கள்! 81 00:05:44,344 --> 00:05:49,224 நான் உங்களைத் தவறாக நினைக்கவில்லை. களத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று எனக்குக் கவலையில்லை. 82 00:05:50,309 --> 00:05:53,270 ஆனால் என் விசுவாசத்தை நீங்கள் சந்தேகிப்பதற்கு முன், 83 00:05:53,353 --> 00:06:00,319 நாம் சேர்ந்து செய்த நல்ல விஷயங்களை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். 84 00:06:00,402 --> 00:06:04,364 நம்மால்தான் அமெரிக்கா அமெரிக்காவாக இருக்கிறது! 85 00:06:06,158 --> 00:06:07,993 இந்தத் திட்டத்தை பாழாக்க நான் எதுவும் செய்ய மாட்டேன்… 86 00:06:10,162 --> 00:06:16,835 ஒருபோதும் உங்களில் யாரையும் நான் வேண்டுமென்றே காயப்படுத்த மாட்டேன். 87 00:06:19,630 --> 00:06:22,549 ஆனால் நான் வில்லியாக சித்தரிக்கப்பட வேண்டுமென்றால்… 88 00:06:23,675 --> 00:06:26,720 …தயவுசெய்து, தயவுசெய்து, 89 00:06:27,930 --> 00:06:29,932 என் கதையைச் சிறப்பாக சொல்லுங்கள்! 90 00:07:33,120 --> 00:07:34,121 ஸ்பெக்ட்டர் ஷெல் 91 00:07:34,204 --> 00:07:36,540 டிஸ்க்கிலிருந்து அப்லோட் ஆகிறது 92 00:07:49,303 --> 00:07:50,429 அடச்சே. 93 00:08:46,485 --> 00:08:47,486 சீக்கிரம் வாருங்கள்! 94 00:08:50,531 --> 00:08:52,950 சீக்கிரம் வா, மார்க்ஸ்! நாம போகலாம்! 95 00:08:53,033 --> 00:08:55,619 பதுங்கி முன்னேறுங்கள். தொடர்பு தெளிவாக இருக்க வேண்டும். 96 00:08:56,119 --> 00:08:58,580 என்னைப் பின்பற்றுங்கள்! எல்லாப் பக்கமும் பாருங்கள். 97 00:09:38,871 --> 00:09:40,747 சரி, மார்க்ஸ், நீ எனக்கு பாதுகாப்பு கொடுப்பாய். நீ தயாரா? 98 00:09:40,831 --> 00:09:42,958 - நீ எங்கே போகிறாய்? - ஹாவ்லாக்கைத் தேடி, சரியா? நீ தயாரா? 99 00:09:43,041 --> 00:09:44,710 - தயார். - சரி, போகலாம்! 100 00:09:45,335 --> 00:09:46,336 போ! 101 00:09:51,175 --> 00:09:53,010 ஆட்டம் முடிந்தது, சிட்னி! 102 00:09:53,844 --> 00:09:56,513 இந்தக் குழப்பத்தை ஒதுக்க வேண்டிய நேரம். 103 00:09:57,973 --> 00:09:59,266 சிட்னி? 104 00:10:20,829 --> 00:10:24,708 ராபர்ட், விதிகளை தனது மாபெரும் செயல்களுக்கு இடையூறாக்கினார், 105 00:10:25,417 --> 00:10:27,586 ஆனால், நீயும் நானும், 106 00:10:27,669 --> 00:10:32,007 இரக்கம் என்பது நம்மால் பயன்படுத்த முடியாத 107 00:10:32,090 --> 00:10:34,426 ஒரு ஆடம்பரம் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்றோம். 108 00:10:38,764 --> 00:10:40,098 ஆஃப்லைன்… 109 00:11:48,917 --> 00:11:50,252 அடச்சே. 110 00:13:17,631 --> 00:13:20,050 நாசக்காரி! 111 00:13:41,697 --> 00:13:42,823 ஐயோ, கடவுளே. 112 00:14:56,688 --> 00:14:57,689 என்ன ஆச்சு? 113 00:15:01,443 --> 00:15:04,112 சிட்னி, என்னிடம் சொல்லு. உனக்கு அடிபட்டிருக்கு. என்ன இது? 114 00:15:09,952 --> 00:15:12,913 - என்ன ஆச்சு? ஹஹ்? - அவள் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறாள். 115 00:15:14,831 --> 00:15:17,042 ஐயோ. காயம் எவ்வளவு ஆழமாக இருக்கு? 116 00:15:17,125 --> 00:15:18,168 ரொம்ப ஆழமாக. 117 00:15:18,252 --> 00:15:20,045 - ரொம்ப ரொம்ப ஆழமாக. - ஆழமாக. 118 00:15:21,088 --> 00:15:23,131 சரி, வா. அவளைத் தூக்குவோம். வா. 119 00:15:23,215 --> 00:15:24,216 தூக்கு. 120 00:15:34,601 --> 00:15:36,186 மார்க்ஸ்! 121 00:15:36,270 --> 00:15:38,897 - மார்க்ஸ்! வண்டிக்கு வா. - உதவி! 122 00:15:38,981 --> 00:15:40,357 வழிவிடுங்க! வழிவிடுங்க! 123 00:15:45,153 --> 00:15:46,572 சரி. ஐயோ. 124 00:15:50,742 --> 00:15:52,744 - இரத்தப்போக்கு மோசமா இருக்கு. - என் கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கு. 125 00:15:52,828 --> 00:15:54,997 இரத்த நாளம் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவளுக்கு அறுவை சிகிச்சை செய்யணும். 126 00:15:55,080 --> 00:15:57,291 எது பாதிக்கப்பட்டிருக்கு என பார்க்கணும். இரத்தப்போக்கை நிறுத்தணும். 127 00:15:57,374 --> 00:15:59,751 - தண்ணீர் கிடைக்குமா? திரவங்கள் கொண்டுவா! சீக்கிரம்! - கொண்டு வருகிறோம். 128 00:15:59,835 --> 00:16:01,712 பார். என்னைப் பார். 129 00:16:01,795 --> 00:16:03,213 காப்பர் ரிவர் ஒரு மணிநேர தொலைவில் இருக்கு. 130 00:16:03,297 --> 00:16:05,257 - மார்க்ஸ். - ஹீலி அருகே இல்லை. 131 00:16:05,340 --> 00:16:07,926 ரேடியோ மூலம் ஃபேர்பேங்க்ஸை அழை. மருத்துவ உதவி இங்கு வர எவ்வளவு நேரம் ஆகும் என்று பார். 132 00:16:08,010 --> 00:16:11,889 காப்பர் ரிவருக்கு தொடர்புகொண்டு, ஆம்புலன்ஸை அனுப்ப சொல், ஆபரேஷன் தியேட்டர் தயாராக இருக்கட்டும். 133 00:16:11,972 --> 00:16:12,973 சரி. 134 00:16:13,056 --> 00:16:14,141 போ. 135 00:16:15,142 --> 00:16:17,895 மாட்டேன். உன்னை விட்டு எப்பவும் போக மாட்டேன். 136 00:16:17,978 --> 00:16:19,730 சூழ்நிலையைப் பயன்படுத்து. 137 00:16:21,523 --> 00:16:23,108 கடினமானதை ஏற்றுக்கொள். 138 00:16:28,322 --> 00:16:31,200 சரி, நண்பர்களே, நாம் அவளை அழைத்துச் செல்லணும். சரியா? 139 00:16:31,283 --> 00:16:34,203 சரி, நாம் கிளம்ப வேண்டும். வா. நான் உன்னைப் பிடித்திருக்கிறேன். சீக்கிரம். 140 00:16:34,828 --> 00:16:36,413 - சீக்கிரம். - போர்வைகள். போர்வைகள். 141 00:16:36,496 --> 00:16:37,873 ஆமாம், சில போர்வைகள் கொண்டு வா. 142 00:16:40,876 --> 00:16:42,127 நான் உன்னை நேசிக்கிறேன். 143 00:16:42,211 --> 00:16:44,087 - நான் உன்னை நேசிக்கிறேன். - எனக்குப் போர்வைகள் கொடு! 144 00:16:46,590 --> 00:16:49,009 - ஃபிராங்க், ஃபிராங்க், ஃபிராங்க், ஃபிராங்க். - சரி, சொல். சொல். 145 00:16:49,092 --> 00:16:51,970 அவள் காப்பர் ரிவருக்கு போகும் வரை தாக்குப்பிடிக்க மாட்டாள் என்று உனக்கும் எனக்கும் தெரியும். 146 00:16:52,054 --> 00:16:54,556 ஆற்றுக்கு மேலே, சால்ட் கிரீக்கில், ஒரு டேனே கிராமம் இருக்கிறது. 147 00:16:54,640 --> 00:16:56,475 அங்கு மருத்துவப் பொருட்களும், மருத்துவரும் இருக்கிறார். 148 00:16:56,558 --> 00:16:57,851 - சரி, அங்கேயே போவோம். - சரி. 149 00:16:57,935 --> 00:16:59,311 எங்கு போகணும் என்று ஹட்ச் சொல்வான், சரியா? 150 00:16:59,394 --> 00:17:02,856 - போகலாம். - ஃபிராங்க். 151 00:17:02,940 --> 00:17:04,441 நீங்கள் என்னைக் கைது செய்யப் போவதாகச் சொன்னீர்கள். 152 00:17:06,234 --> 00:17:08,153 அது நடக்கப் போவதில்லை என்று நினைக்கிறேன். 153 00:17:08,737 --> 00:17:10,030 என்னால் முடியாது என்று நினைக்காதே. 154 00:17:11,365 --> 00:17:13,032 சரி. கிளம்புங்கள். 155 00:17:19,080 --> 00:17:20,999 ஓ, மோசமானவனே… ஹே! 156 00:17:21,083 --> 00:17:22,584 நாசமாய் போனவனே. 157 00:17:23,085 --> 00:17:24,086 அடச்சே. 158 00:18:08,255 --> 00:18:09,256 அடச்சே! 159 00:18:14,178 --> 00:18:15,637 அடக் கடவுளே. 160 00:18:17,097 --> 00:18:19,725 லீவை! ஓடாதே! வேண்டாம்… 161 00:18:20,225 --> 00:18:21,476 அடச்சே. 162 00:18:25,564 --> 00:18:26,690 நகராதே! 163 00:18:29,443 --> 00:18:30,694 என்ன செய்யப் போகிறாய், ஃபிராங்க்? 164 00:18:30,777 --> 00:18:32,196 என்னைச் சுடப் போகிறாயா? ஹஹ்? என்னைக் கொல்லப் போகிறாயா? 165 00:18:32,279 --> 00:18:33,739 அசையாதே. 166 00:18:33,822 --> 00:18:35,908 நான் கெட்டவன் இல்லை, அது உனக்கே தெரியும், ஃபிராங்க். 167 00:18:35,991 --> 00:18:37,993 நாம் உலகை மாற்றுவோம் என்று உன்னிடம் சொன்னேன், ஃபிராங்க். 168 00:18:38,702 --> 00:18:42,039 நாம் மாற்றிவிட்டோம். பிராட்ஃபோர்டின் முகத்திரையை கிழித்துவிட்டோம். 169 00:18:42,915 --> 00:18:45,042 அவளுடைய ஊழல் நெட்வொர்க் முழுவதும் சரியப் போகிறது. 170 00:18:46,043 --> 00:18:47,503 இப்போது உன்னைக் கைது செய்யப் போகிறேன். 171 00:18:47,586 --> 00:18:49,922 அவள் வேறு என்ன திட்டமிட்டிருந்தாள் என்று யாருக்கும் தெரியாது, ஃபிராங்க். 172 00:18:50,005 --> 00:18:51,798 எத்தனை பேர் கொல்லப்படவிருந்தார்கள் என்றும் தெரியாது. 173 00:18:51,882 --> 00:18:53,634 நாம் அதைத் தடுத்து நிறுத்தி, அவர்களைக் காப்பாற்றிவிட்டோம், ஃபிராங்க். 174 00:18:54,218 --> 00:18:56,428 நாம் சாதித்துவிட்டோம். நீ என்னைப் போக விட வேண்டும். 175 00:18:56,512 --> 00:18:59,806 என்னால் அது முடியாது. நான் ஒரு மார்ஷல், நீ தப்பியோடியவன். 176 00:19:01,642 --> 00:19:03,602 நல்ல முடிவுகளால், தவறான வழிமுறைகளை நியாயப்படுத்த முடியாது, லீவை. 177 00:19:04,603 --> 00:19:06,688 மக்கள் இறந்திருக்கிறார்கள். நீ அதற்கு பொறுப்பேற்க வேண்டும். 178 00:19:06,772 --> 00:19:08,065 - தரையில் படு. - பொறுப்பேற்கணுமா? 179 00:19:08,148 --> 00:19:09,358 ஃபிராங்க், நீ பொறுப்பேற்றாயா? 180 00:19:10,859 --> 00:19:12,027 உன்னிடம் ஏதாவது ரகசியங்கள் இருக்கா? 181 00:19:13,278 --> 00:19:15,280 உன் வீட்டில் நான் பார்த்த துப்பாக்கியின் கதை என்ன? 182 00:19:15,364 --> 00:19:17,950 - உன்னைக் காப்பாற்ற நான் மறைத்த அந்த துப்பாக்கி? - இல்லை, இல்லை. இதை விதிப்படி செய்யணும். 183 00:19:18,033 --> 00:19:19,201 விதிப்படியா? 184 00:19:20,661 --> 00:19:21,995 நீ வேணும்னா அதை நம்பலாம். 185 00:19:23,497 --> 00:19:27,501 அது உண்மை என்று நடிக்கலாம், ஆனால் உனக்கு ஒரு தேர்வு இருக்கிறது, ஃபிராங்க். 186 00:19:28,085 --> 00:19:31,171 எது சரி, எது தவறு என்று நீ முடிவு செய்ய வேண்டும். 187 00:19:32,214 --> 00:19:35,551 நீ சிட்னியைக் காப்பாற்றலாம், இல்லன்னா என்னைக் கைது செய்யலாம். 188 00:19:37,177 --> 00:19:38,303 முடிவு உன் கையில். 189 00:19:47,062 --> 00:19:48,689 அடச்சே. 190 00:19:49,606 --> 00:19:50,816 அடச்சே! 191 00:19:51,859 --> 00:19:52,985 அடச்சே! 192 00:20:11,545 --> 00:20:12,588 ஹே. 193 00:20:13,380 --> 00:20:15,382 இங்கே, கீழே, அவளுடைய இடது பக்கம். 194 00:20:22,139 --> 00:20:23,265 ஆ, மோசம். 195 00:20:23,348 --> 00:20:24,975 சரி, ஒரு கொஞ்சம் பொறுங்கள். 196 00:20:28,437 --> 00:20:29,688 சரி. 197 00:20:32,691 --> 00:20:35,360 என்னால் கிளாம்ப் செய்ய முடியவில்லை. அவளை என் பக்கம் திருப்பணும். 198 00:20:35,444 --> 00:20:37,487 - சீக்கிரம். சீக்கிரம். - ஒரு நொடி. சரி. அவளைத் தூக்கவா? 199 00:20:37,571 --> 00:20:38,906 - ஆமாம். சீக்கிரம். - சரி. 200 00:20:38,989 --> 00:20:40,532 உள்ளே ஏதாவது தெரிகிறதா, ஸ்டாக்? 201 00:20:48,415 --> 00:20:52,252 சரி. சரி, அது தாக்குப்பிடிக்கும் என்று வேண்டிக்கொள்வோம். 202 00:20:52,336 --> 00:20:55,130 அவள் நிலையாக இருக்கிறாள். அவளை அசைய விடாதே. அசையாமல் பார்த்துக்கொள். 203 00:20:57,049 --> 00:20:58,383 என்னிடம் இருக்கு. 204 00:20:59,259 --> 00:21:00,302 சரி… 205 00:21:01,428 --> 00:21:03,597 அவளுடைய காயத்தை சுத்தம் பண்ணிட்டு, இன்னொரு ட்ரிப்ஸ் ஏற்று. 206 00:21:03,680 --> 00:21:07,351 கெனாய், இன்னும் சில போர்வைகள் கொண்டு வா, அன்பே. 207 00:21:13,357 --> 00:21:14,566 என்ன நடக்கிறது? 208 00:21:15,734 --> 00:21:17,277 - எனக்குத் தெரியலை. - என்ன சொல்கிறாய்? 209 00:21:17,361 --> 00:21:18,362 நிலைமை மோசம்தான். 210 00:21:20,197 --> 00:21:21,365 நான்… 211 00:21:22,157 --> 00:21:23,909 - நான் கொஞ்சம் வெளியே போகணும். - சரி, நீ வெளியே போ. 212 00:21:27,454 --> 00:21:28,539 அவள் எப்படி இருக்கிறாள்? 213 00:21:30,791 --> 00:21:32,125 மோசம்தான். 214 00:21:33,168 --> 00:21:37,047 அவளுக்கு ஹெபாடிக் நரம்பில் ஆழமான வெட்டுக்காயம் இருக்கிறது. 215 00:21:37,673 --> 00:21:39,341 அவளுடைய போர்ட்டலில் என்று நினைக்கிறோம். 216 00:21:39,424 --> 00:21:43,637 நாங்கள் அதைக் கிளாம்ப் செய்துவிட்டோம், இப்போது ட்ரிப்ஸ் மூலம் மருந்து கொடுக்கிறோம். 217 00:21:43,720 --> 00:21:48,642 அது அவளுடைய ரத்த அளவை மீட்டு, ஆக்ஸிஜன் அளவை உயர்த்த உதவும், 218 00:21:49,226 --> 00:21:51,895 ஆனால் அவளுக்கு ஆக்ஸிஜன் குறைபாடு ஆகும் முன், 219 00:21:51,979 --> 00:21:54,106 - உரிய இரத்த மாற்று சிகிச்சை தேவைப்படும். - பிறகு? 220 00:21:54,857 --> 00:21:56,275 இங்கு அதைச் செய்ய முடியாது. 221 00:21:58,443 --> 00:22:01,905 அவளுடைய ரத்த ஆக்ஸிஜன் அளவு 90களில் இருந்து குறைந்து வருகிறது. 222 00:22:01,989 --> 00:22:06,827 நேரம் செல்லச் செல்ல, இரத்தக் கசிவு தொடர்ந்தால், அந்த எண்ணிக்கை குறையும். 223 00:22:07,703 --> 00:22:11,957 அது 80 சதவீதத்துக்கு கீழே சென்றால், நம்மால் அவளைக் காப்பாற்ற முடியாது. 224 00:22:14,001 --> 00:22:15,210 சரி, நாம் என்ன செய்வது? 225 00:22:15,294 --> 00:22:16,545 மெடேவாக் ரொம்ப தூரத்தில் இருக்கு. 226 00:22:16,628 --> 00:22:18,547 காப்பர் ரிவரில் இரத்த மாற்று சிகிச்சை செய்ய முடியாது. 227 00:22:18,630 --> 00:22:20,090 ஃபேர்பேங்க்ஸ் எவ்வளவு தூரம்? தொண்ணூறு நிமிடங்கள்? 228 00:22:20,174 --> 00:22:21,300 நமக்கு அவ்வளவு நேரமில்லை. 229 00:22:21,383 --> 00:22:24,261 அதிசயம் நடந்து, சாலைகளே காலியாக இருந்தாலும், 230 00:22:24,344 --> 00:22:25,596 அவள் தாக்குப்பிடிக்க மாட்டாள். 231 00:22:25,679 --> 00:22:28,182 நம்மிடம் ஸ்னோ மெஷின் இருக்கு. குறுக்கு வழியில் போகலாம். 232 00:22:28,265 --> 00:22:30,726 அவ்வளவு தூரம் செல்ல எரிபொருள் இருந்தாலொழிய. 233 00:22:30,809 --> 00:22:32,936 கடந்த ஒரு வாரமாக எரிபொருள் டெலிவரி ஆகவில்லை. 234 00:22:33,020 --> 00:22:34,396 அவளை ஃபேர்பேங்க்ஸுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். 235 00:22:34,479 --> 00:22:37,149 நாம்… அவளைப் பயணத்துக்கு தயார் செய்வோம், சரியா? 236 00:22:37,232 --> 00:22:39,693 அவளுடைய காயத்தின் தீவிரத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன். 237 00:22:39,776 --> 00:22:42,529 இங்கு இருந்தால் அவள் இறந்துவிடுவாள் என்று எனக்குப் புரிகிறது, அது சரிதானே? 238 00:22:43,655 --> 00:22:46,366 அவ்வளவு நீண்ட பயணத்தை அவளால் தாக்குப்பிடிக்க முடியாது. 239 00:22:46,450 --> 00:22:48,368 சரி, பிறகு என்ன செய்யலாம்? நீங்களே சொல்லுங்கள். 240 00:22:48,911 --> 00:22:50,162 அந்தப் பெண் இறந்துகொண்டிருக்கிறாள். 241 00:22:50,245 --> 00:22:53,832 நாம் தீர்வு கண்டுபிடிக்காமல் அவள் இறந்துவிட்டால், அவள் மரணத்திற்கு நாம்தான் பொறுப்பு. 242 00:22:53,916 --> 00:22:55,918 அதுதானே நாம் எப்போதும் செய்வோம், சரியா? 243 00:22:56,001 --> 00:22:58,587 நாம் ஒற்றுமையாக வேலை செய்து, வளங்களைப் பகிர்ந்து, உயிர் பிழைக்கிறோம். 244 00:23:02,508 --> 00:23:03,550 எனவே… 245 00:23:04,176 --> 00:23:05,219 நாய்கள் ஒத்து வருமா? 246 00:23:08,055 --> 00:23:10,724 கேப்பி வீவரிடம் ஆறு ஹஸ்கி நாய்கள் இருக்கு. அவை பீரங்கியையே இழுக்கும். 247 00:23:11,767 --> 00:23:13,894 போய் அவரைக் கூட்டி வா. சூப்பர் தம்பி. போய் அவரைக் கூட்டி வா 248 00:23:14,770 --> 00:23:16,146 சரி, வாங்க. நாம் இதைச் செய்வோம். 249 00:23:19,525 --> 00:23:20,567 ஃபிராங்க், இப்படி சொல்ல விரும்பலை, 250 00:23:20,651 --> 00:23:23,612 ஆனால் நாய்களாக இருந்தாலும் கூட, பாதை உருவாக்காமல் இருப்பது உன் அதிர்ஷ்டம்தான். 251 00:23:23,695 --> 00:23:26,281 - அது உன் வேகத்தைக் குறைக்கும். - அவளை இறக்க விட மாட்டேன், ஹட்ச். 252 00:23:27,658 --> 00:23:32,538 கணவாயைக் கடந்தால், பழைய பனிப்பாறை FIA பாதையில் செல்வேன். 253 00:23:32,621 --> 00:23:34,581 அது நம்மை நேராக நெடுஞ்சாலைக்கு அழைத்துச் செல்லும். 254 00:23:35,332 --> 00:23:38,210 நீ ஷூட்டர் பிரவுனைத் தொடர்புகொள். அவன் அங்கு அருகேதான் வசிக்கிறான். 255 00:23:38,293 --> 00:23:40,879 அவனிடம் டிரக் எடுத்து FIA பாதை அடிவாரத்தில் எங்களை சந்திக்கச் சொல். 256 00:23:40,963 --> 00:23:43,757 சரி, நேராக ஃபேர்பேங்க்ஸுக்கு ஓட்டலாம். அவள் தயாரா? 257 00:23:45,175 --> 00:23:46,844 அவள் தாக்குப்பிடிக்கிறாள். 258 00:23:47,636 --> 00:23:49,429 நீங்கள் காற்றைப் போல வேகமாகச் செல்ல வேண்டும். 259 00:23:50,013 --> 00:23:51,223 சரி, போகலாம். 260 00:23:52,683 --> 00:23:53,767 உங்களுக்கு ஒரு பை கொண்டு வந்தேன். 261 00:23:55,185 --> 00:23:56,186 என் துப்பாக்கியை எடுத்துக்கொள்ளுங்கள். 262 00:23:56,270 --> 00:23:57,521 நன்றி, ரிஃப். 263 00:24:02,234 --> 00:24:03,777 நன்றி, நண்பா. 264 00:24:03,861 --> 00:24:04,862 சரி. 265 00:24:14,162 --> 00:24:16,623 - சரி, ஹட்ச். - நீ கணவாயைக் கடந்தவுடன், 266 00:24:16,707 --> 00:24:18,166 நேரம் மிகக் குறைவாக இருக்கும். 267 00:24:18,250 --> 00:24:20,294 - நாம் எப்போது நேரத்தை வீணாக்கியிருக்கிறோம், ஹட்ச்? - சரிதான். 268 00:24:21,920 --> 00:24:23,422 நாம் தயாரா? 269 00:24:23,505 --> 00:24:24,506 சரி. 270 00:24:25,382 --> 00:24:29,052 சரி. இதோ போகிறோம். சரி. 271 00:24:29,845 --> 00:24:31,013 ஹட்! 272 00:25:26,777 --> 00:25:28,946 ஓடு! ஹட்! ஹட்! 273 00:26:05,148 --> 00:26:06,567 சரி. ஷூட், அவளை டிரக்கில் ஏற்றுவோம். 274 00:26:09,486 --> 00:26:13,323 - முடியாது. அவளை அழைத்து போக மாட்டேன். - என்ன சொன்னாய்? 275 00:26:13,407 --> 00:26:16,827 டானியும், அதிகாரி ரீடும், மற்றவர்களும் இறந்ததற்கு இவள்தான் காரணம். 276 00:26:16,910 --> 00:26:19,246 - ஷூட்டர், நான் சொல்வதைக் கேள், சரியா? - ஃபிராங்க், உனக்கு கடமை இருக்கலாம், 277 00:26:19,329 --> 00:26:20,414 ஆனால் நான் அதில் பங்குகொள்ள மாட்டேன். 278 00:26:20,497 --> 00:26:22,416 நீ எந்த தார்மீகத் தீர்ப்பு வேண்டுமானாலும் வழங்கலாம், 279 00:26:22,499 --> 00:26:26,253 ஆனால் அந்தப் பெண் என்னால் இங்கே இறந்தால், நான் நிம்மதியாகத் தூங்குவேன். 280 00:26:26,336 --> 00:26:27,880 நீ இப்படி செய்யக் கூடியவன் இல்ல, ஷூட்டர். வா, வா. 281 00:26:27,963 --> 00:26:31,008 எல்லோரையும்விட உனக்கு நன்றாகத் தெரியும், நான் உதவ வேண்டும் என்று சட்டத்தில் இல்லை. 282 00:26:33,468 --> 00:26:35,762 விதிகளைப் பற்றி கவலைப்படுபவனாக நான் உன்னை நினைத்ததே இல்லை, ஷூட்டர் 283 00:26:35,846 --> 00:26:37,598 ஆனால் நீ அப்படித்தான் என்றால், 284 00:26:37,681 --> 00:26:40,934 லைசன்ஸ் பிளேட் இல்லாததில் இருந்து ஆரம்பிப்போமா? 285 00:26:41,018 --> 00:26:42,769 ஐயோ. 286 00:26:42,853 --> 00:26:45,355 உள்ளே பார்ப்போம். இங்கே என்ன வைத்திருக்கிறாய், ஹஹ்? 287 00:26:45,439 --> 00:26:46,690 ஓ, இதோ இருக்கிறது. 288 00:26:48,192 --> 00:26:50,694 ஹே, மோட்டார் வாகனத்தில் மூடப்படாத மதுபானக் கன்டெய்னர். 289 00:26:50,777 --> 00:26:51,778 இது ஒரு விதிமீறல். 290 00:26:51,862 --> 00:26:55,073 சீட் பெல்ட்டை சட்டவிரோதமாக அகற்றியிருக்கிறாய். ஷூட்டர், ஓநாய் வேட்டை பருவம் முடியும் வரை 291 00:26:55,157 --> 00:26:58,327 உன் வாகனத்தை பறிமுதல் செய்ய, என்னிடம் போதுமான விதிமீறல்கள் உள்ளன, 292 00:26:58,410 --> 00:26:59,828 ஆனால் அது உன்னை ரொம்ப பாதிக்காது, இல்லையா? 293 00:26:59,912 --> 00:27:01,705 ஏன்னா நீ விஸ்கியைத் தவிர வேறு எதையும் குடிக்க மாட்டியே. 294 00:27:02,956 --> 00:27:05,000 என்ன இது, ஃபிராங்க்? அப்படித்தான் நடக்கப் போகிறதா? 295 00:27:05,959 --> 00:27:07,211 இப்படித்தான் நடக்கப் போகிறது, ஷூட். 296 00:27:08,253 --> 00:27:09,254 இப்போது அவளை வண்டியில் ஏற்றுவோம். 297 00:27:10,797 --> 00:27:11,840 வா. 298 00:27:26,313 --> 00:27:27,481 சரி. 299 00:27:30,609 --> 00:27:31,652 நாய்களைப் பார்த்துக்கொள். 300 00:29:22,763 --> 00:29:24,348 ஃபேர்பேங்க்ஸ் ப்ரொவிடன்ஸ் மருத்துவமனை 301 00:30:37,713 --> 00:30:40,382 மருந்தகத்திற்கு உதவியாளர் தேவை. கைல்… 302 00:30:44,553 --> 00:30:45,888 அடச்சே. 303 00:30:52,477 --> 00:30:54,605 - சொல்லுங்கள். - ஃபிராங்க், அவனைப் பார்த்துவிட்டோம். 304 00:30:55,731 --> 00:30:57,024 ஹாவ்லாக்கைக் கண்டுபிடித்துவிட்டோம். 305 00:31:00,694 --> 00:31:01,695 அடச்சே. 306 00:31:01,778 --> 00:31:04,740 - முழங்கால் அடிபட்டிருக்கு போல, ஃபிராங்க். - முழங்கால் மட்டுமில்ல. 307 00:31:06,992 --> 00:31:08,577 புஷ் பைலட் இதை தகவல் சொன்னாரா? 308 00:31:09,077 --> 00:31:10,621 ஆமாம், அவர் விநியோகப் பயணத்தில் இருந்தார். 309 00:31:11,496 --> 00:31:14,082 நாங்கள் வந்தபோது, பெரிதாக எதுவும் மிஞ்சவில்லை. 310 00:31:18,045 --> 00:31:19,505 அவன் திருப்பத்தில் வேகமாகச் சென்றானா? 311 00:31:20,088 --> 00:31:23,050 இல்லை. கரும்பனி, சிறிய சறுக்கல், நீண்ட வீழ்ச்சி. 312 00:31:23,634 --> 00:31:26,678 - என்னைக் கேட்டால், இது கவித்துவம் போல இருக்கு. - ஆமாம், ஏன் எப்படி சொல்கிறாய்? 313 00:31:26,762 --> 00:31:31,475 அதாவது, இறுதியில், நாம் அவனைப் பிடிக்கவில்லை, அலாஸ்காதான் பிடித்தது. 314 00:31:33,685 --> 00:31:35,437 இது அவன்தான் என்று உறுதியாகத் தெரியுமா? 315 00:31:36,480 --> 00:31:38,440 கைரேகைகளை எடுக்க முடியாத அளவு எரிந்துவிட்டான், 316 00:31:38,524 --> 00:31:41,068 ஆனால் கார் திருடப்பட்டதாகப் பதிவாகியுள்ளது. 317 00:31:41,151 --> 00:31:42,611 அதே உயரம், அதே எடை. 318 00:31:43,320 --> 00:31:45,531 டிஎன்ஏ எடுக்க முடியாத அளவு வெப்பம், சரியா? 319 00:31:46,323 --> 00:31:47,741 ஃபிராங்க், இது அவன்தான். 320 00:31:49,326 --> 00:31:52,538 அவன் விமானத்தில் கைவிலங்குகளைத் திறக்கப் பயன்படுத்தியதாக நாங்கள் கருதும் 321 00:31:52,621 --> 00:31:54,831 கடைவாய்ப்பல்லைக் கூட காணவில்லை. பாருங்கள். 322 00:31:58,836 --> 00:32:01,088 ஒருவழியாக இது முடிந்துவிட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. 323 00:32:03,966 --> 00:32:05,259 அலாஸ்கா அவனைப் பிடித்துவிட்டது. 324 00:32:14,601 --> 00:32:16,937 டாமி, என்ன தகவல்? 325 00:32:17,020 --> 00:32:18,981 செயல்பாட்டு மேலாளர் சம்பவ இடத்தில் இருக்கிறார். 326 00:32:19,064 --> 00:32:22,234 டர்பைன்களை அணைத்து, பிராட்ஃபோர்டின் உடல் பாகங்களைக் கண்டுபிடித்தார்கள். 327 00:32:22,860 --> 00:32:24,403 - அருவருப்பு. - ஆமாம். 328 00:32:24,486 --> 00:32:26,905 - சவப் பரிசோதகரை அழைத்தாயா? - ஏற்கனவே அழைத்துவிட்டேன். 329 00:32:28,699 --> 00:32:29,950 ஹேய், ஸ்கோஃபீல்டைப் பற்றி ஏதாவது தகவல்? 330 00:32:31,577 --> 00:32:32,995 இல்லை. இன்னும் இல்லை. 331 00:32:56,143 --> 00:32:58,020 ஃபேர்பேங்க்ஸுக்காக பிரார்த்தியுங்கள் 332 00:33:07,738 --> 00:33:09,448 அடுத்த முறை சந்திப்போமா? 333 00:33:09,531 --> 00:33:13,744 நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால், அடுத்தது ஃபுளோரிடா கடற்கரையில் சந்திக்கலாம். 334 00:33:14,494 --> 00:33:17,748 - மிகவும் சூடு. - நீங்கள் வித்தியாசமானவர்கள். 335 00:33:46,693 --> 00:33:48,529 இவ்வளவு தூரம் வந்ததற்கு நன்றி, டெட். நாங்கள் பாராட்டுகிறோம். 336 00:33:49,655 --> 00:33:50,948 நகரத்திலிருந்து வெளியே வர முடிந்தது. 337 00:33:51,031 --> 00:33:52,366 சரி. உங்களுக்கு ஹட்சைத் தெரியுமா? 338 00:33:53,367 --> 00:33:54,368 உன் அப்பா எப்படி இருக்கிறார்? 339 00:33:54,451 --> 00:33:58,330 ட்வென்டிமைலில் வலை வீசிய பிறகு நான் அவரைப் பார்க்கவே இல்லை. 340 00:33:59,122 --> 00:34:00,332 இன்னும் பிரச்சினை செய்கிறாரா? 341 00:34:00,415 --> 00:34:03,544 - இன்னும் என் அம்மாவைப் பாடாய்ப்படுத்துகிறார். - உங்களிருவரை தவிர அவருக்கு வேறு யாரும் இல்லை. 342 00:34:03,627 --> 00:34:06,213 பயணத்தில் விவரங்கள் விளக்கப்பட்டன. 343 00:34:06,296 --> 00:34:09,800 ஆனால் கேட்ட வரை, விவரங்கள் முழுமையாக இல்லை. 344 00:34:12,427 --> 00:34:13,469 சரி, என்ன நடந்தது? 345 00:34:14,471 --> 00:34:17,724 எங்களுக்கே இன்னும் முழுமையாகப் புரியவில்லை. 346 00:34:18,266 --> 00:34:20,226 லாங்லி சம்பந்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். 347 00:34:20,310 --> 00:34:22,228 ஜாக்குலின் என்ற பெண்… 348 00:34:22,312 --> 00:34:24,606 - பிராட்ஃபோர்ட். - ஆமாம், பிராட்ஃபோர்ட். 349 00:34:26,440 --> 00:34:30,696 பாருங்கள், டெட்… என் வாழ்க்கை முழுவதும் இதைச் செய்கிறேன். 350 00:34:31,362 --> 00:34:33,824 நம்பகமான அரசியல்வாதிகளை விரல் விட்டு எண்ணலாம். 351 00:34:33,907 --> 00:34:35,617 எனக்குத் தெரிந்த நம்பகமானவர்களுள் நீங்களும் ஒருத்தர். 352 00:34:38,036 --> 00:34:41,331 அதனால்தான், இதை உங்களிடம் நேரடியாகக் கொடுக்க விரும்பினேன். 353 00:34:55,637 --> 00:34:57,764 - இது என்ன? - உண்மை. 354 00:34:58,515 --> 00:35:01,143 நீங்கள் இதைப் பார்த்த பிறகு, நாம் இது பற்றி பேச வேண்டும். 355 00:35:02,102 --> 00:35:04,938 நம்பகமான ஒருவரின் கையில் இது இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய விரும்பினேன். 356 00:35:06,190 --> 00:35:09,651 முழுமையான விசாரணையைத் தொடங்க அதிகாரமுள்ள ஒருவரிடம். 357 00:35:11,528 --> 00:35:12,738 வாங்க. 358 00:35:14,406 --> 00:35:15,616 கவர்னர் லைனில் இருக்கிறார். 359 00:35:17,201 --> 00:35:18,660 நான் திரும்ப அழைக்கிறேன் என்று அவரிடம் சொல். 360 00:35:18,744 --> 00:35:20,245 இல்லை, டெட். நீங்கள் பேசுங்கள். 361 00:35:21,205 --> 00:35:23,749 அது கவர்னர். நாங்கள் வெளியே காத்திருக்கிறோம். 362 00:35:38,931 --> 00:35:40,432 என்ன? 363 00:35:41,225 --> 00:35:43,519 - நீ சிரிக்கிறாய். ஏன்? - இல்ல, அது முட்டாள்தனம். 364 00:35:45,979 --> 00:35:46,980 ஏன்? 365 00:35:49,316 --> 00:35:50,484 எனக்குத் தெரியலை, வந்து… 366 00:35:52,444 --> 00:35:55,739 எனக்குத் தெரிந்த நம்பகமானவன், அவனுக்குத் தெரிந்த நம்பகமானவரிடம் டிஸ்க்கைக் கொடுக்கிறான்… 367 00:35:58,116 --> 00:35:59,326 அது எனக்கு நம்பிக்கை தருகிறது. 368 00:36:02,412 --> 00:36:05,040 - நீ உணர்ச்சிவசப்படுகிறாயா? - ஐயோ, விடு. 369 00:36:05,123 --> 00:36:06,875 இல்லை, சொல்லு. அதை ஒரு பாராட்டாகத்தான் சொன்னேன். 370 00:36:08,252 --> 00:36:09,545 ஆமாம். நான் அதைப் பாராட்டுகிறேன். 371 00:36:11,004 --> 00:36:12,339 நானும் அதை பாராட்டுகிறேன்… 372 00:36:13,298 --> 00:36:15,801 - ஆனால் இதற்குப் பழகிவிடாதே, சரியா? ஆமாம். - நீயும் பழகிவிடாதே. 373 00:36:16,969 --> 00:36:19,137 இருந்தாலும், இப்பவும் நான் ஹாக்கியில் உன்னை வெல்வேன். 374 00:36:52,713 --> 00:36:53,755 எப்படி இருக்கிறாய்? 375 00:37:06,435 --> 00:37:10,230 "அதிர்ஷ்டசாலி" என்று சொல்லணுமா? 376 00:37:12,441 --> 00:37:13,775 அப்படிச் சொன்னால் அது பொய்தான். 377 00:37:16,612 --> 00:37:18,280 சரி, இது உனக்கு முதல் முறை இல்லை, அதனால்… 378 00:37:23,493 --> 00:37:24,912 என்னை இங்கு எப்படி அழைத்து வந்தீர்கள்? 379 00:37:25,996 --> 00:37:27,122 நிறைய பேர் உதவினார்கள். 380 00:37:34,838 --> 00:37:35,839 ஆர்க்கைவ். 381 00:37:35,923 --> 00:37:37,174 அது பத்திரமாக இருக்கு. 382 00:37:38,842 --> 00:37:40,344 நான் நம்பும் ஒருவரிடம் இருக்கு. 383 00:37:41,553 --> 00:37:42,763 உண்மை வெளிவரும். 384 00:37:46,558 --> 00:37:48,393 கேளு, உன்னிடம் ஒரு விஷயத்தை சொல்லணும். 385 00:37:50,938 --> 00:37:53,190 ஒரு கார் விபத்து நடந்திருக்கு, அதில் ஒரு சடலம் கிடைத்திருக்கு. 386 00:37:56,944 --> 00:37:58,362 அது லீவையாக இருக்கும் என நினைக்கிறீர்களா? 387 00:37:59,821 --> 00:38:02,032 பலரும் அவனாக இருக்கணும் என விரும்புகிறார்கள். 388 00:38:03,200 --> 00:38:04,910 நான் இதைப் பற்றி விவாதிக்க வேண்டியதில்லை. 389 00:38:07,037 --> 00:38:08,956 எனது வேலை 52 கைதிகளைக் கண்டுபிடிப்பது. 390 00:38:09,039 --> 00:38:11,667 உன் கணவரின் பெயர் அந்தப் பட்டியலில் இல்லை. எனவே… 391 00:38:17,548 --> 00:38:18,549 என்ன? 392 00:38:19,925 --> 00:38:21,426 - அது முக்கியமில்லை. - இல்ல, இல்ல, இல்ல. 393 00:38:23,136 --> 00:38:24,388 அது எனக்கு முக்கியமாக இருக்கலாம். 394 00:38:28,684 --> 00:38:30,269 பிராட்ஃபோர்டைப் பற்றி யோசிக்கிறேன். 395 00:38:32,312 --> 00:38:34,356 அவள் அங்கு சொன்ன விஷயத்தை. 396 00:38:36,108 --> 00:38:39,695 இவ்வளவு நாட்களாக, இதில் மூழ்கி நான் என்னைத் தொலைத்துவிட்டதாக… 397 00:38:41,405 --> 00:38:42,531 நம்ப விரும்பினேன். 398 00:38:45,200 --> 00:38:47,077 ஆனால், நான் என்னைத் தொலைக்கவில்லை. 399 00:38:49,705 --> 00:38:51,206 இது என்னை மாற்றவில்லை. 400 00:38:52,583 --> 00:38:56,128 நான் எப்போதும் எப்படி இருந்தேன் என்பதை இது வெளிப்படுத்தியது. 401 00:38:56,211 --> 00:38:57,880 அட, என்ன? நீ உண்மையாக இதை நம்புகிறாயா? 402 00:39:06,221 --> 00:39:07,306 நான் யோசிக்கிறேன்… 403 00:39:09,516 --> 00:39:11,643 இறந்த அந்த விமானப்படை மார்ஷல்களைப் பற்றி. 404 00:39:12,269 --> 00:39:14,396 இந்த ஊர் மக்களைப் பற்றி. 405 00:39:16,440 --> 00:39:17,983 உங்கள் நண்பர் டானியைப் பற்றி யோசிக்கிறேன். 406 00:39:20,402 --> 00:39:23,697 என் செயலால்தான் அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள். 407 00:39:25,741 --> 00:39:28,493 நான் சரியென்று நினைத்து, 408 00:39:28,577 --> 00:39:30,370 திட்டமிட்டு எடுத்த முடிவு. 409 00:39:30,454 --> 00:39:32,331 என் அப்பா அதை வெறுத்திருப்பார். 410 00:39:32,414 --> 00:39:34,291 உன் அப்பாவுக்கு இப்படிப்பட்ட தேர்வுகள் இல்லை. 411 00:39:34,374 --> 00:39:37,836 அவர் விதிகளைப் பின்பற்றினார். சட்டத்திற்கு கீழ்படிந்து வாழ்ந்தார். 412 00:39:45,427 --> 00:39:47,804 இந்தா, இதைக் குடி. குடி. 413 00:39:53,519 --> 00:39:55,395 நீ என் மகள் ரூபியைப் பற்றி கேட்டபோது… 414 00:39:57,397 --> 00:39:58,982 நான் உன்னிடம் மொத்த உண்மையையும் சொல்லவில்லை. 415 00:40:06,406 --> 00:40:10,536 அன்று அவர்கள் என்னைத் தாக்க வந்ததற்கும், 416 00:40:10,619 --> 00:40:13,247 துப்பாக்கிச் சூட்டில் அவள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் காரணம், 417 00:40:15,040 --> 00:40:18,710 நான் திட்டமிட்டு எடுத்த ஒரு முடிவுதான். 418 00:40:18,794 --> 00:40:19,920 ஒரு தேர்வு. 419 00:40:22,172 --> 00:40:24,466 நான் என் மகளைப் புதைத்தபோது, 420 00:40:25,300 --> 00:40:29,388 இனி எப்போதும் விதிகளைப் பின்பற்றுவேன் என்று எனக்கு நானே உறுதியளித்தேன். 421 00:40:30,138 --> 00:40:33,809 அதைச் செய்ய நானே என்னை நிர்பந்தித்தேன். 422 00:40:36,395 --> 00:40:37,729 ஏனென்றால், விதிகளைப் பின்பற்றி நடந்தால், 423 00:40:37,813 --> 00:40:39,940 நாம் எதையும் முடிவு செய்ய வேண்டியதில்லை, இல்லையா? 424 00:40:42,651 --> 00:40:46,363 எது சரி, எது தவறு என்று தீர்மானிக்க வேண்டியதில்லை. 425 00:40:47,406 --> 00:40:52,119 நம் முடிவுகளால் ஏற்படும் சேதங்களுக்கு நாம் பொறுப்பாக மாட்டோம். 426 00:40:53,620 --> 00:40:56,373 நாம் நம் வேலையைச் செய்வோம். சட்டத்தின் மேல் பழியைப் போடலாம். 427 00:41:01,044 --> 00:41:02,296 ஆனால், சிட், நான் உன்னைக் கேட்கிறேன், 428 00:41:03,630 --> 00:41:06,800 புத்தகத்திலுள்ள சட்டத்தால் நீதி கிடைக்கும் என்று உண்மையாகவே நீ நினைக்கிறாயா? 429 00:41:08,135 --> 00:41:09,386 அல்லது சில சமயங்களில்… 430 00:41:11,471 --> 00:41:12,848 கடினமான, சாத்தியமற்ற முடிவுகளை… 431 00:41:15,058 --> 00:41:18,270 ஒரு நொடியில் எடுக்க வேண்டியது மக்களால்தான் அது கிடைக்கிறது என நினைக்கிறாயா? 432 00:41:24,359 --> 00:41:26,445 நீ செய்த எதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நிச்சயம் முடியாது. 433 00:41:29,990 --> 00:41:31,867 ஆனால் நீ ஏன் செய்தாய் என்பது எனக்குப் புரிகிறது. 434 00:41:34,203 --> 00:41:37,789 நீ ஒரு நல்ல காரணத்திற்காக உன்னை அர்ப்பனித்தாய் என்று உன் அப்பா ஒப்புக்கொள்வார். 435 00:41:50,260 --> 00:41:52,137 வழக்கு விசாரணைக்கு முன் உங்களை மீண்டும் பார்ப்பேனா? 436 00:41:55,432 --> 00:41:58,101 வந்து, இது விசாரணைக்கு போகும் என்று நினைக்கிறாயா? அட, என்ன? 437 00:41:59,311 --> 00:42:00,938 சிஐஏ-வின் அழுக்கு ரகசியங்களை உன்னால் 438 00:42:01,021 --> 00:42:04,900 வெளிப்படுத்த முடியும் என்று உணர்ந்தால், நீதித்துறை வழக்கு தொடருமா? பிராட்ஃபோர்ட் பற்றி? 439 00:42:05,484 --> 00:42:06,485 அவர்கள் நிச்சயம் செய்வார்கள். 440 00:42:07,653 --> 00:42:09,071 நீதிமன்றத்தை மூடுவார்கள். 441 00:42:10,489 --> 00:42:13,992 இதைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தேவையான எந்தவித 442 00:42:14,076 --> 00:42:15,661 தேசிய பாதுகாப்பு விதிமுறைகளையும் பயன்படுத்துவார்கள். 443 00:42:17,287 --> 00:42:22,084 ஆனால் இதில் இருந்து நான் தப்பிவிடுவேன் என்ற மாயை எனக்கு இல்லை. 444 00:42:28,006 --> 00:42:34,972 ஆர்க்கைவ் வைத்திருக்கும் உங்கள் நண்பரை நீங்கள் நம்புகிறீர்களா? 445 00:42:39,101 --> 00:42:40,143 என் உயிரைவிட மேலாக. 446 00:42:42,229 --> 00:42:43,230 நான் கிளம்பணும். 447 00:43:01,456 --> 00:43:02,875 வீட்டுக்கு போங்க, ஃபிராங்க். 448 00:46:16,860 --> 00:46:18,028 சரி… 449 00:46:20,697 --> 00:46:23,617 நானும் லூக்கும் பேசினோம், எங்க ரெண்டுபேருக்கும்… 450 00:46:23,700 --> 00:46:25,285 எங்களுக்கு கொஞ்சம் இடைவெளி தேவைப்படுது. 451 00:46:28,455 --> 00:46:29,456 வந்து… 452 00:46:31,416 --> 00:46:33,335 குடும்பமாக முன்னேறுவது எப்படின்னு… நம்ம ரெண்டு பேருக்கும் 453 00:46:33,418 --> 00:46:38,423 புரியலை… புரிஞ்சுக்கவும் முடியலை. 454 00:46:40,801 --> 00:46:45,472 ஆனால் இறுதியில், நாம புரிஞ்சுதான் ஆகணும். 455 00:46:47,432 --> 00:46:48,559 இதைக் கடந்து முன்னேறிப் போகணும். 456 00:46:49,601 --> 00:46:52,187 சரி. ஒத்துக்குறேன். தெரியும். 457 00:46:54,356 --> 00:46:56,066 நாம இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கோம். 458 00:46:58,360 --> 00:47:00,821 அப்பா, ஏதாவது சொல்லுங்க. 459 00:47:04,741 --> 00:47:06,451 நான் துப்பாக்கியை சரண்டர் பண்ணப் போறேன். 460 00:47:06,535 --> 00:47:10,122 நான் செஞ்சதை ஒத்துக்கிட்டு, அதற்கான விளைவுகளை சந்திப்பேன். 461 00:47:11,498 --> 00:47:13,208 அதனால் என் தங்கச்சி உயிரோடு வந்திடுவாளா? 462 00:47:14,126 --> 00:47:16,587 அது, நம்மை திரும்ப குடும்பமாக ஆக்குமா? 463 00:47:16,670 --> 00:47:18,005 பேடி கூகன் இறந்துட்டான். 464 00:47:19,089 --> 00:47:21,758 ரூபி இறந்துட்டாள், இப்போ என்ன? 465 00:47:22,384 --> 00:47:24,178 உங்களையும் நாங்க இழக்கணுமா? 466 00:47:24,803 --> 00:47:27,848 அப்படி செய்யறதால, இந்தக் குடும்பம் அழியும், வேற எதுவும் நடக்காது. 467 00:47:31,935 --> 00:47:33,187 அதைத் தூக்கி எறிய முடியாதா? 468 00:47:34,730 --> 00:47:36,773 - மகனே, முடியாது. இது… - துப்பாக்கியை தூக்கி போடுங்க. 469 00:47:42,321 --> 00:47:45,532 நான் ஏற்கனவே… அப்படி செஞ்சிட்டேன். அதனாலதான் நமக்கு இந்த நிலைமையே, சரியா? 470 00:47:49,036 --> 00:47:53,498 சரி. அது எனக்குத் தேவைதான். நான் அதுக்கு பொறுப்பேற்கணும். 471 00:47:54,041 --> 00:47:58,921 அப்போ லூக்குக்கு என்ன தேவை? 472 00:48:00,005 --> 00:48:02,382 எனக்கு என்ன தேவை? 473 00:48:04,510 --> 00:48:08,514 ஃபிராங்க், நீ செஞ்ச எல்லா நல்ல விஷயங்களையும் கொஞ்சம் யோசி. 474 00:48:08,597 --> 00:48:11,016 நீ அதுக்கான தண்டனையை அனுபவித்துவிட்டாய். 475 00:48:11,099 --> 00:48:12,476 நாம எல்லோரும் அனுபவித்துவிட்டோம். 476 00:48:14,603 --> 00:48:21,109 இன்னும் ஏதாவது அனுபவிக்கணும்னா, நாம ஒண்ணா அனுபவிப்போம். 477 00:48:30,327 --> 00:48:31,828 இங்கு நாங்க என்ன செய்யறோம்னு உனக்கு புரியுதா? 478 00:48:34,665 --> 00:48:37,584 இவை நம்மைத் துரத்தி வரும். இதற்கு விளைவுகள் உண்டு, லூக். 479 00:48:39,419 --> 00:48:40,921 இது ஒரு பெரிய முடிவு. 480 00:48:43,674 --> 00:48:44,675 ஆமா. 481 00:48:47,469 --> 00:48:50,305 இங்கு, நாம குடும்பமாகத்தான் முடிவுகள் எடுப்போம். 482 00:48:53,392 --> 00:48:55,018 அப்பா, நீங்க இங்கே எங்க கூட இருக்கணும். 483 00:48:56,979 --> 00:49:00,524 என்னைப் பொறுத்தவரை, அந்த துப்பாக்கி ஒருபோதும் இங்க இல்ல. 484 00:49:01,692 --> 00:49:04,111 நான் அதைப் பார்க்கவே இல்ல. 485 00:49:05,529 --> 00:49:06,780 நானும்தான். 486 00:49:12,744 --> 00:49:14,037 உண்மையாவே இதை செய்ய விரும்புறியா? 487 00:49:14,705 --> 00:49:15,706 ஆமா. 488 00:49:16,999 --> 00:49:18,000 ஆமா. 489 00:49:23,630 --> 00:49:24,882 இதுதான் அந்த நேரம். 490 00:49:26,508 --> 00:49:31,305 இது, இந்தக் குடும்பம்… முன்னேற வேண்டிய நேரம். 491 00:51:33,760 --> 00:51:35,387 அடச்சே. 492 00:51:35,470 --> 00:51:36,555 வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கு 493 00:51:36,638 --> 00:51:39,266 - அன்பே, நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா? - என்ன? 494 00:51:39,349 --> 00:51:42,436 ஒரு பெரிய பழமையான சிடார் ஊறவைக்கும் தொட்டியை வாங்கலாம்னு யோசிக்குறேன். 495 00:51:43,729 --> 00:51:44,730 நீ என்ன நினைக்குற? 496 00:51:44,813 --> 00:51:48,525 அதை விருந்தினர் அறைகளுக்கு பின்னாலுள்ள மரங்கள்ல வைக்கலாம். 497 00:51:49,526 --> 00:51:52,487 அதுக்கு மின்சாரம் தேவையில்ல. அது மரத்தால் எரியும். நீ என்ன சொல்ற? 498 00:51:54,865 --> 00:51:58,619 - முதல்ல மின்சார அவுட்லெட்டை சரிசெய்யலாம். - இல்லை. அவுட்லெட்டை ஏற்கனவே சரிசெஞ்சுட்டேன். 499 00:51:58,702 --> 00:52:01,914 ஹாய், அம்மா, வான்வழி டாக்ஸி உறையவைத்த பீட்ஸாக்களைக் கொண்டு வந்தது. 500 00:52:01,997 --> 00:52:04,541 - சாப்பிடலாமா? - இல்ல, டின்னரை ஏற்கனவே திட்டமிட்டுட்டேன். 501 00:52:04,625 --> 00:52:07,669 - ஓ, ஹாய், கீரா. - ஹாய், திருமதி ரெம்னிக். 502 00:52:07,753 --> 00:52:10,214 என் அம்மா இதை உங்களுக்கு கொடுக்கச் சொன்னாங்க. 503 00:52:10,297 --> 00:52:13,091 - கிரகபிரவேசத்துக்கான பரிசுன்னு சொன்னாங்க. - ஆவ், இதெல்லாம் தேவையில்லை. 504 00:52:13,842 --> 00:52:15,093 நன்றி. 505 00:52:16,053 --> 00:52:17,679 அடச்சே. ஐயோ. லூக்! 506 00:52:17,763 --> 00:52:18,764 சொல்லுங்க. 507 00:52:18,847 --> 00:52:20,891 லூக். நான் என்ன… 508 00:52:20,974 --> 00:52:23,435 மூடியைத் திறந்து வைக்காதேன்னு சொன்னேன் தானே… 509 00:52:23,519 --> 00:52:25,395 - ஹாய், கீரா. எப்படி இருக்க? - ஹாய். 510 00:52:25,479 --> 00:52:27,231 பெயிண்ட் மூடியைத் திறந்து வச்சிருக்க. யாராவது தடுக்கி விழுவாங்க. 511 00:52:27,314 --> 00:52:29,316 - யார் விழுந்தாங்க? நான்தான். - மன்னிச்சிடுங்க. சரி. மன்னிச்சிடுங்க. 512 00:52:29,399 --> 00:52:32,152 - வருந்து. சரி. - சரி, இது ரொம்ப அழகா இருக்கு. 513 00:52:32,236 --> 00:52:34,112 உன் அம்மாவுக்கு நன்றி சொல், ஆனா, நானும் அவங்களுக்கு 514 00:52:34,196 --> 00:52:36,198 - ஒரு குறிப்பு அனுப்புவேன். - அடடா. உறைந்த பீட்ஸா. 515 00:52:36,949 --> 00:52:39,993 - இன்னைக்கு டின்னர் பீட்ஸான்னு சொல்லு. - அம்மா சாப்பிட விட மாட்டாங்க. 516 00:52:40,077 --> 00:52:41,453 - என்னது? - இல்லை. 517 00:52:41,537 --> 00:52:43,163 அட என்ன? என்னால அதை சுவையாக மாற்ற முடியும். 518 00:52:43,247 --> 00:52:45,374 பொறு. ஓ, ஓ. நீ இடத்தை அசிங்கப்படுத்துற. 519 00:52:45,457 --> 00:52:48,919 - ஓ, அசிங்கப்படுத்துற. நாம் இதைக் கெடுக்குறோம். - நிறுத்து. 520 00:52:49,002 --> 00:52:54,091 கழுத்துப்பட்டை என்னை நெரிக்கிறது, மேல்தட்டு சமூகத்தில், நாள் முழுதும் அழுகிறேன் 521 00:52:54,174 --> 00:52:55,592 அப்பா, ப்ளீஸ், வேணாம். 522 00:52:56,468 --> 00:52:57,803 நீங்க ரொம்ப சங்கடப்படுத்துறீங்க. 523 00:52:57,886 --> 00:53:01,557 ஜோன்ஸை கவனித்து நாம் ரொம்ப பிஸியாக இருந்துவிட்டோம், 524 00:53:01,640 --> 00:53:04,852 சரி. என்னால்… இதைப் பார்க்க முடியாது. 525 00:53:04,935 --> 00:53:06,186 …இன்னும் தொடர்கிறது 526 00:53:07,855 --> 00:53:10,440 - அட, என்ன? - ரூமை காலி பண்ணிட்ட. 527 00:53:10,524 --> 00:53:12,484 அன்பின் அடிப்படை 528 00:53:12,568 --> 00:53:14,736 - நீ ரொம்ப ரொமாண்டிக்கா இருக்க. - வா, அன்பே. 529 00:53:14,820 --> 00:53:16,446 ஒருவேளை நாம போய்… 530 00:53:16,530 --> 00:53:21,326 லுக்கேன்பாக்கும், டெக்சாஸும், வேலனும் வில்லியும், பசங்களும் 531 00:53:24,079 --> 00:53:25,080 அது நம்ம முதல் புக்கிங்காக இருக்கலாம். 532 00:53:25,163 --> 00:53:27,374 நாம் வாழும் இந்த வெற்றிகரமான வாழ்க்கை 533 00:53:27,457 --> 00:53:29,376 - ஒருவேளை பெயிண்டராக இருக்கலாம். - ஓ, ஆமா. 534 00:53:29,459 --> 00:53:31,211 பெயிண்டர் அவுட்லெட்டை சரிசெய்யலாம். 535 00:53:31,295 --> 00:53:33,797 - அப்படியா? வா, நான் சரிசெய்யுறேன். - விடு. 536 00:53:34,965 --> 00:53:37,384 - ஹாங்க் வில்லியம்ஸின் சோகப் பாடல்கள்… - ஹலோ? 537 00:53:38,594 --> 00:53:40,012 ஓ, ஆமாம். அவர் இங்கேதான் இருக்கிறார். 538 00:53:40,095 --> 00:53:41,096 உனக்குதான். 539 00:53:42,139 --> 00:53:43,140 யாரது? 540 00:53:43,223 --> 00:53:44,349 தெரியலை. 541 00:53:45,309 --> 00:53:46,310 ஹே, லூக். 542 00:53:47,519 --> 00:53:48,520 சொல்லுங்க. 543 00:53:48,604 --> 00:53:51,315 ஹே, ஃபிராங்க். எப்படி இருக்க? 544 00:53:54,484 --> 00:53:56,028 ரெண்டு நிமிஷம் முன்பு வரை நல்லாத்தான் இருந்தேன். 545 00:53:56,111 --> 00:53:58,488 அது நியாயமில்லை. என்னைப் பற்றி கவலை இல்லையா? 546 00:53:59,031 --> 00:54:00,032 கொஞ்சம்கூட இல்லை. 547 00:54:01,825 --> 00:54:04,244 நான் இதை எப்படி செய்தேன் என்று நீ தெரிந்துகொள்ள வேண்டாமா? 548 00:54:04,328 --> 00:54:06,580 என் யூகம் சரியென்றால், அது ஜூலியன் ஸ்டீல் என்று நினைக்கிறேன். 549 00:54:06,663 --> 00:54:07,664 அதுதான் அவனது பெயரா? 550 00:54:07,748 --> 00:54:10,042 உள்ளூர் மக்களுடன் தேடும்போது அவனது உடலைக் கண்டேன். 551 00:54:10,125 --> 00:54:12,044 அவன் பயன்படுவான் என்று எனக்குத் தெரியும். 552 00:54:12,127 --> 00:54:13,545 கவனமாக இருந்தேன். 553 00:54:13,629 --> 00:54:15,797 சரி, அவன் ஒக்லஹோமாவுக்கு போகலைதானே? 554 00:54:15,881 --> 00:54:18,884 இல்லை, ஆனால் அவன் வாழ்ந்ததற்கான நோக்கம் நிறைவேறியது. 555 00:54:21,261 --> 00:54:23,347 நெருப்பு அவனது டிஎன்ஏவை எரித்துவிடும் என்று நம்பினேன், 556 00:54:23,430 --> 00:54:25,057 ஆனால் உனக்கு எல்லாம் தெரியும்தானே, ஃபிராங்க்? 557 00:54:27,059 --> 00:54:28,560 நீ ஏன் எதையும் சொல்லவில்லை? 558 00:54:28,644 --> 00:54:30,896 ஏனெனில் இனி நீ என் பிரச்சினை இல்லை, லீவை. 559 00:54:30,979 --> 00:54:33,565 - ஓ, அதுதான் உண்மையா? - ஆமாம், அதுதான் உண்மை, சரியா? 560 00:54:33,649 --> 00:54:37,611 நீ உலகில் எங்கோ உயிருடன் இருக்கிறாய் என்ற உண்மையோடு, என்னால் வாழ முடியும். 561 00:54:37,694 --> 00:54:40,072 நீ என் சின்ன உலகின் எல்லையை விட்டு 562 00:54:40,155 --> 00:54:42,199 முடிந்தவரை தூரமாக இருக்கும் வரை. 563 00:54:43,158 --> 00:54:45,202 - அது கடினமான விஷயம். - ஏன்? 564 00:54:46,245 --> 00:54:49,790 ஏனெனில், நீயும் உன் சின்ன உலகமும்தான், இப்போது எல்லாவற்றின் 565 00:54:49,873 --> 00:54:51,208 மையமாக இருக்கிறீர்கள், ஃபிராங்க். 566 00:54:51,959 --> 00:54:53,377 அதை பிறகு விளக்குகிறேன். நான் கிளம்பணும். 567 00:54:53,460 --> 00:54:55,295 - எனக்கு வேலை இருக்கு. - இல்லை, என்னிடம் சொல்லு. 568 00:54:55,379 --> 00:54:59,174 உன் குடும்பம் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை உறுதி செய்ய விரும்பினேன். 569 00:54:59,258 --> 00:55:00,926 கேள், என் குடும்பத்தை விட்டு… 570 00:55:43,177 --> 00:55:44,428 இதைச் செய்ய உறுதியாக இருக்கிறாயா? 571 00:55:45,888 --> 00:55:46,972 ஆமாம். 572 00:55:48,473 --> 00:55:49,474 முழு உறுதியாக? 573 00:55:50,309 --> 00:55:52,644 - ஆமாம். - நீ ஒரு கிறுக்கன். 574 00:56:01,570 --> 00:56:02,654 நான் என்ன சொல்ல… 575 00:56:04,448 --> 00:56:05,574 என் மனைவியை நேசிக்கிறேன். 576 00:57:18,730 --> 00:57:20,732 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்