1
00:00:16,104 --> 00:00:17,021
{\an8}அஷான்ஸா அநாதாலயம்
2
00:00:22,479 --> 00:00:25,146
{\an8}ஹிமாச்சல
பிரதேசம்
3
00:01:09,729 --> 00:01:12,229
பனி +
சாக்கோ
4
00:01:28,729 --> 00:01:29,812
சாக்கோ?
5
00:01:32,312 --> 00:01:33,854
உனக்காக ஏங்கினேன்டா.
6
00:01:35,021 --> 00:01:36,021
நானும்.
7
00:01:40,271 --> 00:01:42,521
ஹேய், உன் முடி எங்கே?
இது என்னது?
8
00:01:43,229 --> 00:01:45,104
திருமணம், நண்பா, திருமணம்.
9
00:01:45,562 --> 00:01:47,437
திருமணம் யார் வாழ்வையும்
மாற்றும்.
10
00:01:48,562 --> 00:01:53,686
ஒரு மனைவி, ஒரு வீடு, ஒரு எம்என்சி
வேலை, இரண்டு ஈஎம்ஐ, ஒரு மகன்.
11
00:01:53,687 --> 00:01:55,978
வாழ்க்கை 180 டிகிரி வட்டம் அடித்தது.
12
00:01:55,979 --> 00:01:58,479
உன்ன யாரோ மணக்க சம்மதித்ததை
நம்ப முடியல.
13
00:01:59,562 --> 00:02:00,937
உன்னை பார்க்க
மகிழ்ச்சிடா!
14
00:02:02,604 --> 00:02:04,479
இங்க திரும்புவேன்னு நினைக்கலை.
15
00:02:06,229 --> 00:02:10,021
லூடோ செய்தி அனுப்பினான், ஹனி...
என்னால இன்னும் நம்பவே முடியலை.
16
00:02:10,729 --> 00:02:12,687
- உனக்கு மகளும் இருக்காளா?
- ஆமா.
17
00:02:13,812 --> 00:02:15,021
ஒரு மகளும் இருக்கா.
18
00:02:15,687 --> 00:02:16,854
அவளுக்கு ஆபத்து.
19
00:02:18,854 --> 00:02:22,521
போர்ட்டலை சரி பார்க்க
வாராந்திர நெறிமுறை அமைச்சது நல்லதாச்சு.
20
00:02:23,479 --> 00:02:25,312
இதுதான் திட்டம். முதலில் நாம...
21
00:02:26,104 --> 00:02:27,812
இரு. யோசி.
22
00:02:29,854 --> 00:02:32,937
மீண்டும் நெருப்பில் குதிப்பது போல.
குதிக்கணுமா?
23
00:02:38,854 --> 00:02:39,979
குதிக்கணும்!
24
00:02:52,687 --> 00:02:53,978
கூட வரணும்னு தேவை
இல்லே.
25
00:02:53,979 --> 00:02:55,312
யாராவது கேட்டாங்களா?
26
00:02:55,896 --> 00:02:59,146
சகோ, சின்னதிலருந்து
நாம விரும்பியது, ஒரு குடும்பம்,
27
00:02:59,812 --> 00:03:01,521
கஷ்டப்பட்டு குடும்பம்
அமைச்சிருக்கே
28
00:03:02,396 --> 00:03:04,437
- அதை விடுவியா?
- நான் எதையும் விடலை.
29
00:03:05,771 --> 00:03:08,603
நீயும் என் குடும்பம் தான்!
நாம குடும்பம். போலாம்.
30
00:03:08,604 --> 00:03:10,729
- வேணாம், சாக்கோ!
- போனா, சேந்து போவோம்!
31
00:03:11,396 --> 00:03:12,562
விவாதம் வேணாம்!
32
00:03:13,812 --> 00:03:15,229
தலைப்பு, உரையாடல் முடிந்தது.
33
00:03:23,729 --> 00:03:25,021
அஷான்ஸா அநாதை இல்லம்
34
00:03:32,062 --> 00:03:34,354
மக மாயாவ கூட்டி வர
ஹனி அனுப்பினாளா?
35
00:03:34,646 --> 00:03:36,229
ஆமா, சார். மாயா
இருக்காளா?
36
00:03:38,937 --> 00:03:41,687
அவ பேர் மாயா இல்ல.
நீங்க யாரு?
37
00:03:52,854 --> 00:03:53,854
வி அங்கிள்!
38
00:03:57,354 --> 00:04:01,187
ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு.
39
00:04:06,396 --> 00:04:07,937
அஞ்சு, ஆறு.
40
00:04:11,062 --> 00:04:13,562
ஏழு, எட்டு, ஒன்பது.
41
00:04:56,104 --> 00:04:57,062
அவ இங்கே இல்லை.
42
00:05:08,771 --> 00:05:09,770
உதவு
43
00:05:09,771 --> 00:05:12,562
இல்லை! இல்லை, இல்லை! சே!
44
00:05:22,562 --> 00:05:24,396
நிறுத்து! நிறுத்து!
45
00:05:25,521 --> 00:05:26,646
போய் தொலை!
46
00:06:04,604 --> 00:06:06,771
கேடி அண்ணே, பொண்ணு கிடைக்கல.
47
00:06:07,646 --> 00:06:09,396
ஆனா ஏதாவது தடயம்
இருக்கணும்.
48
00:06:10,812 --> 00:06:12,521
வீட்டு ஒவ்வொரு
மூலையும் தேடுவோம்.
49
00:06:13,854 --> 00:06:15,561
பேஸுக்கு திரும்பறேன்.
50
00:06:15,562 --> 00:06:18,187
அண்ணே, கவல படாதீங்க.
முடிச்சதும் பாக்கறேன்.
51
00:06:31,479 --> 00:06:33,646
நிறுத்து. நிறுத்து.
52
00:06:35,271 --> 00:06:36,936
கடவுளே! என்னாச்சு?
53
00:06:36,937 --> 00:06:38,270
- நீங்க நலமா?
- விபத்து.
54
00:06:38,271 --> 00:06:42,354
சாரி, என் மகளுக்கு ஆபத்து,
நான் அவளிடம் போகணும்.
55
00:06:50,812 --> 00:06:55,146
ஜாலி பேக்கரி
56
00:07:03,979 --> 00:07:05,812
ஜாலி பேக்கரி
57
00:07:24,396 --> 00:07:25,312
நாடியா?
58
00:07:26,437 --> 00:07:27,562
நாடியா?
59
00:07:29,437 --> 00:07:30,396
நாடியா?
60
00:07:39,937 --> 00:07:41,021
நாடியா?
61
00:07:43,479 --> 00:07:44,479
நாடியா?
62
00:07:46,104 --> 00:07:47,021
நாடியா?
63
00:07:48,979 --> 00:07:50,104
நாடியா?
64
00:07:56,521 --> 00:07:57,479
நாடியா?
65
00:07:59,146 --> 00:08:00,437
நாடியா?
66
00:08:03,104 --> 00:08:03,979
நாடியா?
67
00:08:07,646 --> 00:08:08,562
ஹனி!
68
00:08:10,187 --> 00:08:11,104
நாடியா!
69
00:08:13,437 --> 00:08:15,436
- நீ நலமா? நீ நலமா?
- அடிபட்டுச்சு.
70
00:08:15,437 --> 00:08:16,729
[தெலுங்கு] ஒண்ணுமாகல.
71
00:08:17,021 --> 00:08:19,937
நீ நல்லா இருக்க! சரியா? வா.
72
00:08:22,979 --> 00:08:26,937
ஹனி, வி அங்கிள், அவர் நகரலை.
73
00:09:17,979 --> 00:09:20,271
சிட்டடெல்
ஹனி பனி
74
00:09:30,687 --> 00:09:33,937
{\an8}1992
பம்பாய்
75
00:09:45,104 --> 00:09:47,728
சார், இது கருகிடுச்சு.
போட்டுடவா?
76
00:09:47,729 --> 00:09:48,854
இல்லை, இல்லை, வை.
77
00:09:49,604 --> 00:09:51,479
ஆனா சார், இதை எப்படி
சாப்பிடுவாங்க?
78
00:10:01,354 --> 00:10:04,146
பாபா, ப்ராஜெக்ட் தல்வார பத்தி சொல்லுங்க.
79
00:10:06,854 --> 00:10:09,978
வெறும் வயிரோட நான் சொல்றத
கேட்க முடியாது. சாப்பிடு.
80
00:10:09,979 --> 00:10:12,396
நன்றி, ஆனா இவ்ளோ சமைச்சிருக்க வேணாம்.
81
00:10:13,937 --> 00:10:17,771
அம்மா இல்லையா? ஒருவழியா
இன்னைக்கு சந்திப்போம்னு நினைச்சேன்.
82
00:10:18,396 --> 00:10:21,479
- அவங்க வர காத்திருப்போம்.
- வெளியே போயிருக்கா. வருவா.
83
00:10:25,312 --> 00:10:27,271
பாபா, ப்ராஜெக்ட் தல்வார்?
84
00:10:30,354 --> 00:10:32,062
ஒரு ட்ராக்கிங் அமைப்பு,
85
00:10:32,937 --> 00:10:36,686
உயிருள்ளவரை ட்ராக் செய்யும்.
அரசியல் தலைவர்கள், உலகத்தலைவர்கள்,
86
00:10:36,687 --> 00:10:39,104
எதிரி ஏஜென்சிகள், ஏஜென்ட்ஸ், நாம.
87
00:10:41,062 --> 00:10:42,228
இலக்குகள் மட்டுமில்ல,
88
00:10:42,229 --> 00:10:45,021
அவர்கள் தொடர்பிலுள்ள
யாரையும் ட்ராக் செய்யலாம்.
89
00:10:46,396 --> 00:10:47,479
சக்திவாய்ந்தது, இல்ல?
90
00:10:48,854 --> 00:10:52,187
யோசிச்சு பார் இந்த ட்ராக்கிங் அமைப்பு
தவறான கைக்கு போனா என்னாகும்னு
91
00:10:53,687 --> 00:10:56,812
இலக்குகள், கேட்டதை செய்யும்
பொம்மைகள் ஆவர்.
92
00:10:57,312 --> 00:11:00,395
நமக்கு ஏற்றவாறு தேர்தல் மோசடி செய்வது போல.
93
00:11:00,396 --> 00:11:02,061
ராணுவ ஒப்பந்தத்தை தம் வசமாக்க.
94
00:11:02,062 --> 00:11:05,021
அடிப்படையில், முழு உலகையும்...
95
00:11:07,187 --> 00:11:09,354
...உள்ளங்கையில் வைத்திருப்பது. புரியுதா?
96
00:11:10,437 --> 00:11:13,062
ப்ராஜெக்ட் தல்வார் ஜூனியோட
முக்கியமான ப்ராஜெக்ட்.
97
00:11:13,729 --> 00:11:16,271
அதனாலதான் என் சிறந்த
ஏஜென்டை போட்டிருக்கேன்.
98
00:11:18,021 --> 00:11:21,146
என் சிறந்த ஏஜென்ட் என்ன செய்தான்?
சிவிலியனை ஈடுபடுத்தினான்.
99
00:11:23,229 --> 00:11:24,687
அவ அச்சுறுத்தல் இல்லை,
பாபா.
100
00:11:25,687 --> 00:11:26,771
உறுதியா தெரியுமா?
101
00:11:27,937 --> 00:11:29,396
அவளை முன்னாடியே தெரியும்.
102
00:11:30,062 --> 00:11:30,896
அவ்வளவு தானா?
103
00:11:31,729 --> 00:11:35,229
ஆமா, அவ்வளவுதான், பாபா,
வேற என்ன இருக்க முடியும்?
104
00:11:39,479 --> 00:11:40,853
நீ ஒரு ஏஜென்ட், ராஹி.
105
00:11:40,854 --> 00:11:42,895
ஒரு உறவுதான் முக்கியமா
இருக்கணும்.
106
00:11:42,896 --> 00:11:44,937
அது இந்த குடும்பத்தோட
உன் உறவு.
107
00:11:45,521 --> 00:11:47,021
மரியாதை இல்லாத அன்பு என்பது?
108
00:11:49,187 --> 00:11:50,187
பூஜ்ஜியம்.
109
00:11:51,937 --> 00:11:54,062
எங்கிருந்து வந்தன்னு
மறக்கவே கூடாது!
110
00:11:57,229 --> 00:11:58,729
அது தவறுகளை தவிர்க்க
உதவும்.
111
00:12:00,312 --> 00:12:01,646
நாம செய்யறது, மகனே,
112
00:12:02,729 --> 00:12:04,062
ரொம்ப முக்கியம்.
113
00:12:05,521 --> 00:12:06,896
சாப்பாடு ஆறுது.
114
00:12:07,604 --> 00:12:10,271
சிக்கன் சாப்பிடு!
மாரினேட் செய்து பொறிச்சேன்.
115
00:12:18,521 --> 00:12:20,103
என்ன விஷயம்? நல்லா இல்லயா?
116
00:12:20,104 --> 00:12:21,521
நல்லாருக்கு. மிக அருமை.
117
00:12:23,021 --> 00:12:24,104
காய் சாப்பிடலே.
118
00:12:24,937 --> 00:12:26,145
அதுவும் நான் செய்தது.
119
00:12:26,146 --> 00:12:28,354
நிஜமாவா? எப்படி இவ்வளவு
சமைச்சீங்க?
120
00:12:33,937 --> 00:12:35,896
ஹலோ, ஹாய்.
121
00:12:37,937 --> 00:12:38,854
ராஹி!
122
00:12:39,229 --> 00:12:41,645
- அம்மா!
- கடவுள் ஆசீர்வதிக்கட்டும்!
123
00:12:41,646 --> 00:12:43,478
ஆனா இதெல்லாம் வேணாம்.
124
00:12:43,479 --> 00:12:44,562
நிச்சயமா செய்யணும்.
125
00:12:45,104 --> 00:12:47,478
ரொம்ப பறக்கறான்,
தரைக்கு கூட்டிட்டு வரணும்.
126
00:12:47,479 --> 00:12:50,353
- ஆகட்டும், குனி, குனி.
- பரவாயில்லைப்பா.
127
00:12:50,354 --> 00:12:53,395
அம்மா, கடைசியா உங்களை
சந்திச்சதுல எனக்கு மகிழ்ச்சி.
128
00:12:53,396 --> 00:12:56,562
நான் பல முறை வந்துட்டேன்,
ஆனா நீங்க இருக்கிறதில்லை.
129
00:12:57,312 --> 00:12:59,896
நீங்க பாபாவோட கற்பனையோன்னு நினைச்சிட்டேன்.
130
00:13:02,479 --> 00:13:04,937
அதுவும் சாத்தியம். யாருக்கு
தெரியும்?
131
00:13:07,812 --> 00:13:10,854
என் மனைவிய சந்திக்கும்
அதிர்ஷ்டம் எல்லாருக்குமில்ல.
132
00:13:13,062 --> 00:13:14,562
என் மகனுக்கு மட்டுமே உரிமை.
133
00:13:16,521 --> 00:13:17,562
நன்றி, பாபா.
134
00:13:25,479 --> 00:13:26,686
ஸூம் பண்ண முடியுமா?
135
00:13:26,687 --> 00:13:27,937
- சரி.
- கிடச்சுதா?
136
00:13:28,604 --> 00:13:30,145
நாலு பேர், ஒரு கவர்ச்சி பொறி.
137
00:13:30,146 --> 00:13:32,686
ஆட்கள் வல்லுநர்கள். கேமரால
தடயமே இல்லை.
138
00:13:32,687 --> 00:13:34,353
பார்த்துட்டேன்.
139
00:13:34,354 --> 00:13:37,396
இதைப் பாருங்க, டிஸூசாவின் படி,
அவ பெயர் நூரி.
140
00:13:38,021 --> 00:13:41,146
நிச்சயமா போலி பெயர்தான்.
ஹிந்தி படங்களில் சின்ன நடிகை.
141
00:13:42,604 --> 00:13:43,562
விரைவா பிடிப்போம்.
142
00:13:45,021 --> 00:13:46,061
ஹலோ? சொல்லு?
143
00:13:46,062 --> 00:13:48,146
விஷ்வா ஏன் முக்கியம்னு தெரியும்.
144
00:13:49,687 --> 00:13:53,521
முதலில் பெண்ணை கண்டுபிடி.
மற்றவங்க தானா கிடைப்பாங்க. விஷ்வா கூட.
145
00:13:57,896 --> 00:13:59,687
{\an8}ஃபியர்லெஸ்
நாடியா
146
00:14:23,146 --> 00:14:24,146
ஹனி!
147
00:14:26,604 --> 00:14:29,354
[தெலுங்கு] இங்கே என்ன பண்றே? போலாம்.
148
00:14:31,187 --> 00:14:33,979
தயிர் சாதம் நல்லா இருக்கு! சாப்பிடு.
149
00:14:34,812 --> 00:14:37,812
சாப்பிடு. ஹனி! சாப்பிடு.
150
00:14:40,354 --> 00:14:41,771
என் தங்க குட்டி.
151
00:15:14,479 --> 00:15:16,645
இளவரசி, என்ன பண்றீங்க?
152
00:15:16,646 --> 00:15:18,854
நானும் ஃபியர்லெஸ் நாடியாவாகணும்.
153
00:15:27,396 --> 00:15:30,562
இளவரசி, சீக்கிரம்,
ராஜா பாத்திட போறார். வாங்க, வாங்க.
154
00:15:31,396 --> 00:15:32,479
உள்ளே போங்க!
155
00:15:35,479 --> 00:15:39,729
இந்தா. ஆனா நாளை
ஆசிரியர் வரும் முன் திருப்பிடு. சரியா?
156
00:15:40,229 --> 00:15:43,020
இரவு உணவின்முன் எல்லாம் படிச்சுட்டு
தர்றேன், அண்ணா.
157
00:15:43,021 --> 00:15:44,437
[தெலுங்கு] ஜாக்கிரதை, ஹனி!
158
00:15:44,937 --> 00:15:47,687
உன்னை அரண்மனையில் பார்த்தால்,
உன்னை அடிப்பார்.
159
00:16:08,646 --> 00:16:10,479
ஹனி. இரு!
160
00:16:11,396 --> 00:16:13,436
நிதானமா! நிதானம், நிதானம்.
161
00:16:13,437 --> 00:16:15,437
- [தெலுங்கு] எங்கிருக்கேன்?
- மெதுவா.
162
00:16:16,771 --> 00:16:18,562
- எங்கிருக்கேன்?
- என்னோட.
163
00:16:19,646 --> 00:16:22,104
பனி, என் முகத்துக்கு என்ன
ஆச்சு?
164
00:16:22,604 --> 00:16:24,812
ஒண்ணும் ஆகல. கொஞ்சம் தண்ணி குடி, ப்ளீஸ்.
165
00:16:29,896 --> 00:16:32,062
என்ன ஆச்சு? இங்கிருக்கேன், ஆனா--
166
00:16:32,354 --> 00:16:35,021
ப்ளீஸ் மூச்சுவிடு. ப்ளீஸ் சுவாசி. சுவாசி.
167
00:16:35,771 --> 00:16:36,937
நல்லாயிடுவே.
168
00:17:43,521 --> 00:17:44,479
ஹனி!
169
00:17:48,854 --> 00:17:50,021
மன்னிச்சிடுப்பா.
170
00:17:50,729 --> 00:17:54,312
பாரு, இதுவரை நீ வாழ்ந்த வாழ்க்கையோ
இல்ல உன் கனவு வாழ்க்கையோ,
171
00:17:55,062 --> 00:17:56,604
எல்லாத்தையும் மறக்கணும்.
172
00:17:58,104 --> 00:18:01,604
இனி நடிப்பு வேணாம். இனி
அந்த வாழ்க்கை உனக்கு பாதுகாப்பில்லை.
173
00:18:02,604 --> 00:18:03,854
அவங்க பார்வையில் இருக்கே.
174
00:18:04,271 --> 00:18:06,062
உன் தடயத்தை அழிக்க
வேண்டியதாச்சு.
175
00:18:06,771 --> 00:18:07,811
நீ மறைந்து போகணும்.
176
00:18:07,812 --> 00:18:11,312
பழைய ஹனி, இனி இல்லவே
இல்லை.
177
00:18:12,646 --> 00:18:13,979
ரொம்ப ஆபத்தானது.
178
00:18:20,062 --> 00:18:24,062
{\an8}டைமெண்ட் க்வீன்
179
00:18:37,021 --> 00:18:40,979
என் வாழ்வை நான் தீர்மானிப்பேன், நீ அல்ல.
180
00:18:41,854 --> 00:18:44,396
ஹனி, உனக்கு புது
அடையாளத்தை தர முடியும்.
181
00:18:45,104 --> 00:18:46,561
நல்ல ஒரு வேலை.
182
00:18:46,562 --> 00:18:49,729
இந்தியாவில் எந்த
இடத்தையும் தேர்ந்தெடு.
183
00:18:50,646 --> 00:18:52,896
உன்னை அங்கே குடி வைப்பது
என் பொறுப்பு.
184
00:19:36,187 --> 00:19:38,936
பனி, நாம பல நாட்களா நண்பர்கள்.
185
00:19:38,937 --> 00:19:41,728
உன்னைப் பத்தி எதுவுமே
ஏன் பகிர்ந்ததில்லை?
186
00:19:41,729 --> 00:19:43,187
உன் கதை என்ன?
187
00:19:50,646 --> 00:19:52,103
ஒரு நாள், சின்ன வயசில,
188
00:19:52,104 --> 00:19:54,896
பெற்றோருடன் கல்யாணத்தில
கசாட்டா சாப்டிட்டிருந்தேன்.
189
00:19:55,354 --> 00:19:56,687
திடீரென, ரௌடிங்க வந்து...
190
00:19:59,312 --> 00:20:00,396
...சுட ஆரம்பிச்சாங்க.
191
00:20:00,854 --> 00:20:01,896
அப்பா!
192
00:20:03,062 --> 00:20:06,979
எங்கப்பா போலீஸ் இன்ஸ்பெக்டர்.
தைரியமா சண்டை போட்டார்.
193
00:20:07,771 --> 00:20:09,812
ஆனா என் பெற்றோர்
கொல்லப்பட்டனர்.
194
00:20:12,312 --> 00:20:14,271
பதிலுக்கு, பாராட்டு விருது
தரப்பட்டது.
195
00:20:15,146 --> 00:20:17,021
நான் அனாதை இல்லத்தில் வளர்ந்தேன்.
196
00:20:22,312 --> 00:20:27,312
அப்ப, கதையின் நீதி, நான் இப்ப
கசாட்டா ஐஸ்க்ரீம் சாப்பிடறதில்லை.
197
00:20:29,979 --> 00:20:30,854
வருந்தறேன்.
198
00:20:33,104 --> 00:20:34,228
ரொம்ப காலம் முன்பு.
199
00:20:34,229 --> 00:20:35,312
அப்பா!
200
00:20:37,146 --> 00:20:38,437
உன்னை ஒன்று கேட்கலாமா?
201
00:20:38,979 --> 00:20:42,271
நீங்க என்ன பண்றீங்க?
நீங்க நல்லவங்களா கெட்டவங்களா?
202
00:20:43,104 --> 00:20:44,354
அவ்வளவு சுலபமில்லை.
203
00:20:45,062 --> 00:20:46,937
எனக்கு நல்லதும் கெட்டதும்
எளிது.
204
00:20:51,062 --> 00:20:52,354
பாபா எப்பவும் சொல்வார்,
205
00:20:53,437 --> 00:20:56,771
"நாணயத்தை சுண்டினால், யாராவது ஜெயிப்பாங்க,
யாராவது தோற்பாங்க."
206
00:20:57,854 --> 00:20:59,771
நீ உனக்கு சரின்னு படறதை
செய்வே.
207
00:21:00,229 --> 00:21:01,895
இதுதான் முக்கியம்.
அவ்வளவுதான்.
208
00:21:01,896 --> 00:21:03,646
உன்னை பொறுத்தவரை,
209
00:21:04,146 --> 00:21:06,812
நீ சரியானதை செய்றியா?
210
00:21:07,979 --> 00:21:10,854
தினமும், உலகத்தில், புதிய
ஆபத்து உருவாகுது.
211
00:21:11,437 --> 00:21:13,604
ஒவ்வொரு நாளும், ஆபத்து
வலுவடையுது.
212
00:21:14,604 --> 00:21:17,062
பிரச்சினை என்னென்னா,
எல்லாருக்கும் அது தெரியும்,
213
00:21:17,521 --> 00:21:19,104
ஆனா யாரும் ஏதும்
செய்வதில்லை.
214
00:21:21,271 --> 00:21:24,271
இந்த பிரச்சினைகள் பெரிதாகும்
முன்பே நிறுத்தணும்.
215
00:21:26,354 --> 00:21:29,562
நாங்க செய்றது, மிகவும் அவசியம்னு
நம்பறேன், ஹனி.
216
00:21:32,062 --> 00:21:33,854
எப்படி இந்த ஏஜென்சிக்கு வந்தே?
217
00:21:37,104 --> 00:21:40,229
பாபா. என் வழிகாட்டி, என் தந்தை.
218
00:21:41,187 --> 00:21:43,021
இதுக்கா சண்ட போட்டீங்க?
219
00:21:47,187 --> 00:21:49,479
சண்டை போடணும்னா,
பெரிய விஷயத்துக்காக போடு.
220
00:21:50,354 --> 00:21:52,187
இந்த ஏஜென்சில அவர்
சேர்த்தார்.
221
00:21:52,771 --> 00:21:55,395
அப்பதான் நான் முக்கியம்னு
உணர்ந்தேன்!
222
00:21:55,396 --> 00:21:58,271
பெரிசா ஏதோ செய்ய முடியும்.
வாழ்வுக்கு அர்த்தமுண்டு.
223
00:22:00,687 --> 00:22:03,646
திரைப்பட ஸ்டன்ட்ஸ் செய்ய பிடிக்கும்,
அது பொழுதுபோக்கு.
224
00:22:04,479 --> 00:22:08,021
ஆனா இந்த வேலையில்தான்
எனக்கு உண்மையான மகிழ்ச்சி.
225
00:22:12,479 --> 00:22:15,979
வாழ்க்கையில் திசை இருப்பது
மிக சக்தி வாய்ந்தது.
226
00:22:21,646 --> 00:22:25,062
2000
நேனிதால்
227
00:22:40,187 --> 00:22:42,896
{\an8}ஆல்பர்ட்பின்டோ: ஹாய்.
228
00:23:06,771 --> 00:23:09,396
பசிக்குதா? ஏதாவது
சாப்பிடணுமா?
229
00:23:12,729 --> 00:23:14,396
ப்ளே விதிகளை பார்ப்போம்.
230
00:23:15,187 --> 00:23:17,728
நினைவிருக்கு. தினம் இரவு
பாக்கிறோமே.
231
00:23:17,729 --> 00:23:19,686
[தெலுங்கு] ப்ளே மோட்ல...
232
00:23:19,687 --> 00:23:21,771
விவாதம் கூடாது. யார் துரத்துவது?
233
00:23:24,146 --> 00:23:25,020
கெட்டவாங்க.
234
00:23:25,021 --> 00:23:27,686
கெட்டவங்க துரத்தும்போது,
என்ன செய்யணும்?
235
00:23:27,687 --> 00:23:30,354
கோ-பேக் எடுத்துக்கிட்டு ஓடணும்.
236
00:23:31,229 --> 00:23:35,229
எனக்கு நீங்க தந்த பாதுகாப்பு இடங்கள்
பட்டியலில் ஒன்றை தேடி ஒளியணும்.
237
00:23:35,604 --> 00:23:38,437
- [தமிழ்] அதுக்கப்புறம் என்ன பண்ணுவே?
- பேஜ் அனுப்புவேன்.
238
00:23:39,896 --> 00:23:41,312
குறியீடு என்ன?
239
00:23:42,312 --> 00:23:43,771
எனக்கு தூக்கம் வருது.
240
00:23:44,687 --> 00:23:46,646
இன்னிக்கி ஒரு மொழியில
பேசலாமா, ப்ளீஸ்?
241
00:23:48,479 --> 00:23:50,896
நாடியா, குறியீட்டு சொற்கள்?
242
00:23:52,771 --> 00:23:57,687
பாதுகாப்பு. ப்ளே. உதவு.
243
00:24:05,396 --> 00:24:07,020
சரி, இப்ப தூங்கு.
244
00:24:07,021 --> 00:24:09,312
இல்ல காலைல மோக்லியை
பாக்க முடியாது, சரியா?
245
00:24:11,062 --> 00:24:13,396
சரி, குட் நைட். பை.
246
00:24:19,187 --> 00:24:21,687
ஆல்பர்ட்பின்டோ: ஹாய்
ப்ரேக்டான்சர்: ஹலோ
247
00:24:25,146 --> 00:24:28,146
ஆல்பர்ட்பின்டோ: புது தகவல் வேணும்
248
00:24:31,521 --> 00:24:32,521
ப்ரேக்டான்சர்: கேளு.
249
00:24:35,896 --> 00:24:38,145
ஆல்பர்ட்பின்டோ: இடத்தை அனுப்பு.
250
00:24:38,146 --> 00:24:42,062
ப்ரேக்டான்சர்: முயற்சித்தேன்.
கண்டுபிடிக்க முடியலை.
251
00:24:54,437 --> 00:24:56,686
ஆல்பர்ட்பின்டோ: இங்கே உள்ளூர் தளம் என்ன?
252
00:24:56,687 --> 00:24:58,521
ப்ரேக்டான்சர்: பேஸ் 33
253
00:25:07,646 --> 00:25:10,061
ஆல்பர்ட்பின்டோ: இடத்தை அனுப்பு
254
00:25:10,062 --> 00:25:12,479
ப்ரேக்டான்சர்: சில நிமிடங்கள் வேணும்
255
00:25:16,437 --> 00:25:18,437
ஆல்பர்ட்பின்டோ: நன்றி லூட்
256
00:25:21,937 --> 00:25:23,103
ஆல்பர்ட்பின்டோ: நன்றி
257
00:25:23,104 --> 00:25:24,312
சைபர் டென்
இணைய கஃபே
258
00:25:25,229 --> 00:25:26,187
சாக்கோ!
259
00:25:27,062 --> 00:25:28,686
- ஹனி இடம் தெரிஞ்சுதா?
- இல்ல.
260
00:25:28,687 --> 00:25:30,395
உள்ளூர் தள இடம் தெரிஞ்சுது.
261
00:25:30,396 --> 00:25:31,395
அப்புறம்?
262
00:25:31,396 --> 00:25:34,604
அவங்க ஹனியை தூக்கியிருந்தா,
அங்கே இருப்பா.
263
00:25:36,229 --> 00:25:37,437
இப்ப என்ன பண்றது?
264
00:25:39,104 --> 00:25:40,353
பேஸ் 33 போறோம்.
265
00:25:40,354 --> 00:25:41,937
உன்னால ஒருநாள் சாகப் போறோம்.
266
00:26:12,854 --> 00:26:13,854
போ.
267
00:26:27,021 --> 00:26:29,937
{\an8}1992
பம்பாய்
268
00:26:30,604 --> 00:26:33,103
லூடோ! ரொம்ப நேரமாச்சு.
269
00:26:33,104 --> 00:26:34,853
சாதனத்திலிருந்து தரவை
எடுத்தியா?
270
00:26:34,854 --> 00:26:38,062
எட்டு ஜிபி கோப்பு! ஜிபி. எம்பி
இல்லை.
271
00:26:38,812 --> 00:26:41,271
ஜிபி தெரியுமா? 1024 எம்பி 1...
272
00:26:42,437 --> 00:26:45,103
எளிதாக்கறேன். இந்த தரவை வரிசைப்படுத்த,
273
00:26:45,104 --> 00:26:48,061
நான் 20 சிபியு கொண்டு வந்தேன்,
இம்போர்ட் பண்ண.
274
00:26:48,062 --> 00:26:49,186
பின் தரவை பெறுவோமா?
275
00:26:49,187 --> 00:26:50,603
அதை குறி நீக்கணும்.
276
00:26:50,604 --> 00:26:51,728
அப்புறம் கிடைக்குமா?
277
00:26:51,729 --> 00:26:53,937
அதை குறி நீக்க நம்மிடம்
நுட்பமில்லை.
278
00:26:55,187 --> 00:26:57,312
ஆனா நுட்பம், கண்டுபிடிப்பேன்.
நேரம் தேவை.
279
00:26:58,812 --> 00:27:01,145
நமக்கு நேரமில்லை, உனக்கு
அது தெரியும்.
280
00:27:01,146 --> 00:27:03,020
விருப்பம் போல செய், கவலை இல்லை.
281
00:27:03,021 --> 00:27:05,395
இன்றிரவுக்குள்ள தரவு வேணும்.
282
00:27:05,396 --> 00:27:08,770
"வேணும்" என்பது மட்டும் தரவை
அதிசயமா வரவழைக்காது.
283
00:27:08,771 --> 00:27:10,479
விருப்பம்போல் செய், நான்...
284
00:27:16,354 --> 00:27:17,354
ஹனி?
285
00:27:18,521 --> 00:27:20,854
- உனக்கு ஒரு ஆச்சரியம் இருக்கு.
- என்ன?
286
00:27:21,687 --> 00:27:22,771
உன் முகத்தை காட்டு.
287
00:27:25,312 --> 00:27:27,021
- பரவாயில்லை.
- சரி, என்ன?
288
00:27:28,437 --> 00:27:29,646
அங்கே. வா, உட்கார்.
289
00:27:34,229 --> 00:27:35,103
{\an8}அன்லாஃபுல்
290
00:27:35,104 --> 00:27:37,604
{\an8}- இது எங்கே கிடைச்சுது?
- நான் ஒரு ஏஜென்ட்.
291
00:27:43,271 --> 00:27:44,936
வெள்ளை சட்டையில் நீதான்.
292
00:27:44,937 --> 00:27:47,854
நான்! நான், நான், நான், நான், நான்!
293
00:27:51,729 --> 00:27:53,854
நகரு, விக்கி!
294
00:27:55,479 --> 00:27:56,979
நீயா? நீயா?
295
00:27:57,312 --> 00:27:59,062
- ஆமா!
- நீ!
296
00:27:59,771 --> 00:28:01,271
நான் ஹீரோவோட
ஸ்டன்ட்மேன்.
297
00:28:03,271 --> 00:28:05,187
இந்தியாவின் உலகில் சிறந்த
ஸ்டன்ட்மேன்!
298
00:28:06,437 --> 00:28:07,978
அவ அம்மாவை கொன்றதை
ஒத்துக்கோ!
299
00:28:07,979 --> 00:28:10,979
இல்லை! நீ கிருஷ்ணாவை கொன்னே!
300
00:28:15,646 --> 00:28:16,728
என்ன?
301
00:28:16,729 --> 00:28:19,853
நடிகர்கள் எப்படி சாகற காட்சியை
நடிக்குறீங்க?
302
00:28:19,854 --> 00:28:21,937
- என்ன?
- அதாவது, என்ன இது?
303
00:28:24,146 --> 00:28:25,436
- என்ன?
- ஆமா!
304
00:28:25,437 --> 00:28:27,562
யாரும் இப்படி சாக மாட்டாங்க,
இது போலி.
305
00:28:28,104 --> 00:28:30,020
எப்படி சாகணும்னு காட்டறேன்.
நீ சுடு.
306
00:28:30,021 --> 00:28:31,354
- ஆகட்டும்!
- நல்லது!
307
00:28:34,146 --> 00:28:35,521
சரி, தயாரா? சுடு!
308
00:28:39,312 --> 00:28:41,479
- இன்னொரு முறை.
- சரி! இப்ப...
309
00:28:41,937 --> 00:28:43,312
- ரைஃபிலால!
- சரி.
310
00:28:50,271 --> 00:28:51,854
- நீ நலமா?
- நான் நலம்.
311
00:28:52,896 --> 00:28:54,479
- இப்ப உன் முறை!
312
00:28:59,854 --> 00:29:02,228
எவ்ளோ தேவலாம். அழகா
இறந்தே.
313
00:29:02,229 --> 00:29:04,978
இப்ப படத்தில் முழு உணர்ச்சியோடு
சாவதை காட்டறேன்.
314
00:29:04,979 --> 00:29:05,896
- சரி.
- சரியா?
315
00:29:09,396 --> 00:29:11,687
நான் மனமார்ந்த விஷயங்களை
உன்னிடம் சொல்றேன்.
316
00:29:12,354 --> 00:29:14,271
சில சத்தியங்களை செய்யறேன்.
317
00:29:14,646 --> 00:29:18,354
அடுத்த ஜென்மத்தில் சந்திக்க திட்டமிடறேன்.
அதன் பிறகு...
318
00:29:22,521 --> 00:29:25,062
ஆனா நிஜ வாழ்வில், இரண்டு
ஷாட்ல காலி.
319
00:29:25,854 --> 00:29:28,312
இப்ப க்ளைமாக்ஸ் காட்சி.
நாயகியை காப்பாற்றணும்.
320
00:29:29,604 --> 00:29:32,687
நாயகியை காப்பாற்றாமல் சாகும்
ஹீரோ, ஹீரோவே இல்லை.
321
00:29:34,354 --> 00:29:35,437
நான்தான் ஹீரோயின்!
322
00:29:36,062 --> 00:29:37,561
- என்னை காப்பாற்று.
- சரி.
323
00:29:37,562 --> 00:29:39,146
இல்லை!
324
00:29:43,146 --> 00:29:44,687
என் உயிரை காப்பாற்றினே,
325
00:29:45,437 --> 00:29:47,271
உன் உயிரை பணயம்வைத்து.
326
00:29:47,646 --> 00:29:51,396
உன் உயிருக்கு என் உயிரை ஆயிரம்
முறை விடுவேன், ஹனி!
327
00:29:53,312 --> 00:29:55,062
இல்லை, பனி, இல்லை!
328
00:29:55,562 --> 00:29:58,729
இந்த ஜென்மத்தில், இந்த கொடூர
உலகம் நம்மை ஒன்று சேர விடலை.
329
00:29:59,312 --> 00:30:02,312
ஆனா அடுத்த ஜென்மத்தில்,
நிச்சயமா சேர்ந்து இருப்போம்!
330
00:30:03,229 --> 00:30:04,187
நிச்சயமா.
331
00:30:12,771 --> 00:30:14,104
அப்படியா முத்தமிடுவாங்க?
332
00:30:15,437 --> 00:30:17,062
படங்களில் இப்படித்தான்.
333
00:30:21,021 --> 00:30:22,271
ஆனா இது படம் இல்லை.
334
00:30:52,271 --> 00:30:53,646
நானும் ஏஜென்டாகணும்.
335
00:30:56,187 --> 00:30:57,437
இரவு முழுதும் யோசித்தேன்.
336
00:30:57,937 --> 00:31:00,021
என் கனவுகளுக்காக ஊரை
விட்டு வந்தேன்.
337
00:31:00,854 --> 00:31:03,062
என் இஷ்டப்படி வாழ
பம்பாய் வந்தேன்.
338
00:31:03,729 --> 00:31:06,271
கனவுகள், இஷ்டம் எல்லாம்
பாழானது.
339
00:31:06,687 --> 00:31:09,561
இது, அதுனு உயிர் வாழ
எதையும் செய்தேன்.
340
00:31:09,562 --> 00:31:11,271
ஆனா, என்ன பண்றேன், பனி?
341
00:31:11,812 --> 00:31:13,686
என் வாழ்க்கையில் என்ன
பண்றேன்?
342
00:31:13,687 --> 00:31:15,061
ஏஜென்டாவது சுலபமில்லை.
343
00:31:15,062 --> 00:31:16,936
- ஆனா நோக்கம் இருக்கு.
- ஆமா.
344
00:31:16,937 --> 00:31:18,228
அதுக்கு அர்த்தமிருக்கு!
345
00:31:18,229 --> 00:31:21,604
யோசி, பனி. இறந்தே போயிருப்பேன்,
ஆனா உயிர் பிழைச்சேன்.
346
00:31:22,521 --> 00:31:24,228
இரண்டாம் வாய்ப்பை
வீணாக்க மாட்டேன்.
347
00:31:24,229 --> 00:31:27,061
ஏன்னா என் வாழ்வுக்கும் அர்த்தம் வேணும்.
இதை செய்யணும்.
348
00:31:27,062 --> 00:31:28,479
எனக்கே நான் நிரூபிக்கணும்.
349
00:31:29,312 --> 00:31:30,770
ஹனி, இம்முறை சுடப்பட்டே.
350
00:31:30,771 --> 00:31:33,146
- அடுத்த முறை...
- நீ செய்தா, எனக்கும் முடியும்.
351
00:31:34,104 --> 00:31:35,811
முற்றிலும் எதிர்பாராததா இருக்கும்.
352
00:31:35,812 --> 00:31:37,436
ஒளிவேன், தப்பிப்பேன்,
353
00:31:37,437 --> 00:31:39,479
வலி தாங்குவேன், எதையும் கற்பேன்.
354
00:31:39,979 --> 00:31:42,645
கண்ணீரை எதிர்ப்பேன், போராடுவேன்,
பிழைப்பேன், பனி.
355
00:31:42,646 --> 00:31:43,812
எப்பவும் பிழைப்பேன்!
356
00:31:45,271 --> 00:31:47,479
நான் பிரத்யேகமானவள், தெரியும்.
357
00:31:49,271 --> 00:31:51,687
- டயலாகை நீயே எழுதிட்டியா?
- அதனாலதான் ஆங்கிலம்.
358
00:31:54,354 --> 00:31:57,062
ப்ளீஸ், பனனி, இது என்
வாழ்வில் தேவை.
359
00:31:57,604 --> 00:31:59,312
உனக்கு என்னைப்போல ஒருத்தி
தேவை.
360
00:32:00,979 --> 00:32:01,979
ப்ளீஸ்.
361
00:32:10,896 --> 00:32:14,854
ஒரு சாதாரண நடிகை
நம் குடும்பத்தில் சேரணும்னு விரும்பறியா?
362
00:32:15,937 --> 00:32:17,520
பாபா, அவ சாதாரணமில்ல.
363
00:32:17,521 --> 00:32:19,896
புது ஆள், ஆனா டிஸூசாக்கு
வேலை காட்டினா.
364
00:32:20,437 --> 00:32:23,436
டிஸ்க் கிடைக்காத போது, அவன்
அறைக்கு தன்னார்வமா போனா.
365
00:32:23,437 --> 00:32:25,061
மாட்டிக்கிட்டு அடி வாங்கினா,
366
00:32:25,062 --> 00:32:26,854
ஆனா வேலையை முடிச்சா.
367
00:32:27,562 --> 00:32:29,229
அதுவும் நம்மை காட்டி கொடுக்காம.
368
00:32:30,187 --> 00:32:33,561
அவளை கொஞ்ச காலமா தெரியும்,
எப்பவுமே தோணும்
369
00:32:33,562 --> 00:32:35,729
அவ வாழ்வில் நடந்த
எல்லாமே,
370
00:32:36,354 --> 00:32:38,146
அவளை ஏஜென்டாக தயார்
செய்தது.
371
00:32:38,896 --> 00:32:40,312
அவதான் ஆள்னு தோணுது, பாபா.
372
00:32:41,104 --> 00:32:42,437
அவ நம் அணியில் தேவை.
373
00:32:43,937 --> 00:32:46,604
தெளிவா அவளிடம்
உனக்கு ஏதோ தெரியுது.
374
00:32:48,062 --> 00:32:49,978
- ஆனா சொதப்பினே...
- அது நடக்காது.
375
00:32:49,979 --> 00:32:51,103
நான் முழு பொறுப்பு.
376
00:32:51,104 --> 00:32:52,187
சொன்னது போல...
377
00:32:55,062 --> 00:32:56,104
...நீ சொதப்பினா!
378
00:33:00,021 --> 00:33:01,271
ஸ்டான்ஸ காட்டு.
379
00:33:01,854 --> 00:33:05,187
இல்லை. இங்கே. எப்பவும் தடை
செய்ய கவனமா இருக்கணும். ஆமா.
380
00:33:09,437 --> 00:33:12,353
ஷூ மாதிரி இருக்கும்,
ஆனா ஜிபிஎஸ் ட்ராக்கர்.
381
00:33:12,354 --> 00:33:13,521
நானே செய்தேன்.
382
00:33:14,812 --> 00:33:18,021
காம்பேக்ட், மார்ஸ் கோட்.
நானே செய்தேன்.
383
00:33:19,271 --> 00:33:22,479
தொடாதே! சொல்லிட்டு இருந்தலே,
லிப்ஸ்டிக்? இல்லை.
384
00:33:23,104 --> 00:33:24,104
மைக்ரோ க்ளாஸ் கட்டர்
385
00:33:24,562 --> 00:33:25,728
நிறுத்து. நிறுத்து.
386
00:33:25,729 --> 00:33:27,937
உன் சமநிலை மையத்திலிருந்து
வரும்.
387
00:33:28,437 --> 00:33:29,354
இங்கே.
388
00:33:32,604 --> 00:33:33,521
வேகமா.
389
00:33:34,687 --> 00:33:35,812
ஆகட்டும்!
390
00:33:44,354 --> 00:33:45,687
ஸ்க்ரூவை யார்
இறுக்குவா?
391
00:33:50,479 --> 00:33:52,771
நாற்பத்தி இரண்டு நொடி. ரொம்ப நிதானம்.
392
00:34:01,896 --> 00:34:05,645
நினைவிருக்கட்டும். இரண்டு மடங்கு
உயரமும் எடையும் உள்ளவர்களை எதிர்கொள்வே.
393
00:34:05,646 --> 00:34:09,311
அடி பட்டாலும் கீழே விழாதபடி
உன்னை வலுவா ஆக்கிக்கோ.
394
00:34:09,312 --> 00:34:10,312
ஆகட்டும்.
395
00:34:12,479 --> 00:34:14,521
ஐந்து, நான்கு,
396
00:34:15,479 --> 00:34:18,478
மூன்று, இரண்டு, ஒன்று.
397
00:34:18,479 --> 00:34:19,521
நேரமாச்சு!
398
00:34:21,062 --> 00:34:23,478
டேவிட் டிஸ்க்ல செம குறியாக்கம்.
399
00:34:23,479 --> 00:34:26,395
தரவை பல சிறு
பின்னங்களில் மீட்டேன்.
400
00:34:26,396 --> 00:34:28,020
வெளி வந்த தரவு படி,
401
00:34:28,021 --> 00:34:30,978
அதை கையாள ஆக்கப்பூர்வமான
மூளை தேவை என தெரிந்தது,
402
00:34:30,979 --> 00:34:33,020
- செயல்படுத்த...
- தெரியும், லூடோ.
403
00:34:33,021 --> 00:34:35,021
நீ ஒரு மேதாவி. மேலே
சொல்லு.
404
00:34:36,021 --> 00:34:37,021
நன்றி, பாபா.
405
00:34:37,562 --> 00:34:41,771
நம்மிடமுள்ள தரவுதளங்களோட
ஒப்பிட்டு பார்க்கையில்
406
00:34:42,812 --> 00:34:44,021
இந்த பெயர் வெளி வந்தது.
407
00:34:47,479 --> 00:34:50,061
- ரகு?
ஆமா, பாபா, அதே டாக்டர் ரகு ராவ்.
408
00:34:50,062 --> 00:34:53,853
அமெரிக்கால வசிக்கிறார்,
பலர் அவரை இந்தியா வரவழைக்க பார்த்தனர்.
409
00:34:53,854 --> 00:34:55,520
நீங்க உட்பட, பாபா.
410
00:34:55,521 --> 00:34:58,478
எல்லாரும் தோத்தாலும்
ஜூனிக்கு வெற்றி இருக்கலாம்.
411
00:34:58,479 --> 00:35:00,895
பெங்களூர்ல ஐடி நிறுவனம் தொடங்கிருக்காங்க.
412
00:35:00,896 --> 00:35:02,353
அதன் பெயர் யுஏ டெக்.
413
00:35:02,354 --> 00:35:06,103
சாதாரண ஐடி நிறுவனம் போலிருக்கும்,
ஆனா உன்னிப்பாக கவனித்தால்,
414
00:35:06,104 --> 00:35:08,395
மிகுந்த பாதுகாப்பு இருப்பதை காணலாம்.
415
00:35:08,396 --> 00:35:09,603
அது ஒரு கோட்டை.
416
00:35:09,604 --> 00:35:11,936
அப்ப, யுஏ டெக் முகப்பு,
இல்லையா?
417
00:35:11,937 --> 00:35:14,020
ஆமா பாபா. ஒரு ரகசிய
கட்டடத்தில்,
418
00:35:14,021 --> 00:35:17,186
மிகுந்த நிதியளிக்கப்பட்ட
ரகசிய பணி நடந்து வருகிறது.
419
00:35:17,187 --> 00:35:19,104
- பெயர்...
- ப்ராஜெக்ட் தல்வார்.
420
00:35:20,271 --> 00:35:21,936
ப்ராஜெக்ட் தல்வார் எந்த
கட்டம்?
421
00:35:21,937 --> 00:35:24,520
தரவை பொறுத்தவரை,
அது கடைசி கட்டத்தில் இருக்கு.
422
00:35:24,521 --> 00:35:26,436
டாக்டர் ரகுவை குறைத்து
மதிப்பிடாதே.
423
00:35:26,437 --> 00:35:28,520
அவரை 24 மணி நேர
கண்காணிப்பில் வை.
424
00:35:28,521 --> 00:35:31,437
ப்ராஜெக்ட் தல்வாரை வெற்றி
பெற விடக்கூடாது.
425
00:35:31,896 --> 00:35:34,687
அவங்க திட்டம் என்ன,
அடுத்த நடவடிக்கை என்ன? கண்டுபிடி.
426
00:35:37,271 --> 00:35:39,103
என் ஸ்டான்ஸ், க்ரிப், கால பார்.
427
00:35:39,104 --> 00:35:42,354
துப்பாக்கியை இறுக்க பிடிக்காதே,
இரண்டு கைகளும். ஆமா.
428
00:35:43,312 --> 00:35:45,686
முதலில், பாதுகாப்பு.
பிறகு, சுடும் விசை.
429
00:35:45,687 --> 00:35:47,312
இப்ப, குறி பார். முயற்சி செய்.
430
00:35:48,812 --> 00:35:50,479
மீண்டும். வலுவா.
431
00:35:52,979 --> 00:35:54,271
என் வழியில் செய்யவா?
432
00:36:05,104 --> 00:36:06,104
தொடக்க அதிர்ஷ்டம்.
433
00:36:09,646 --> 00:36:10,728
அதை எங்கே கற்றே?
434
00:36:10,729 --> 00:36:13,561
அப்பா நிறைய துப்பாக்கி
வைத்திருந்தார் என்றேனே.
435
00:36:13,562 --> 00:36:16,479
என்னை தொடவே விட மாட்டார்,
அதனால்தான் சுயமா கற்றேன்.
436
00:36:17,604 --> 00:36:19,646
- உங்கப்பா குற்றவாளியா?
- கிட்டத்தட்ட.
437
00:36:35,521 --> 00:36:36,896
அசட்டையாவே இருக்காதே.
438
00:36:39,479 --> 00:36:40,312
ஹேய்.
439
00:36:42,687 --> 00:36:44,979
அப்ப, இப்படித்தான் இருக்கப்
போகுதா?
440
00:36:45,687 --> 00:36:48,396
அன்பு இல்ல, ஷால் போர்த்தி விடறது இல்ல.
441
00:36:49,146 --> 00:36:50,562
மறக்காதே, நீ என் மாணவி.
442
00:36:55,312 --> 00:36:56,771
நன்மைகளோடு பயிற்சியாளர் நான்!
443
00:36:59,187 --> 00:37:00,687
- சீ!
- ஏன், சீ?
444
00:37:01,979 --> 00:37:05,020
பாபா, மூணு மாசமா டாக்டர் ரகு,
யுஏ டெக்கை கவனிக்கிறோம்.
445
00:37:05,021 --> 00:37:07,353
தகவல் பெற, முடிந்த
அனைத்தும் முயன்றோம்.
446
00:37:07,354 --> 00:37:10,895
டாக்டர் ரகு ராவ் அடுத்த வாரம்
மாநாட்டுக்கு பெல்க்ரேட் போறார்.
447
00:37:10,896 --> 00:37:13,145
க்ரியேடிவ் அனாலிசிஸ்,
சாடிலைட் டெக்கில்.
448
00:37:13,146 --> 00:37:16,395
ஆனா எங்கள் தகவல்படி, டாக்டர் ரகு ராவ்
பல வருடமா பயணிக்கலை.
449
00:37:16,396 --> 00:37:18,686
அப்ப ஏன் இப்ப?
அதுவும் ஒரு மாநாட்டுக்கா?
450
00:37:18,687 --> 00:37:21,311
என்னை பொறுத்தவரை,
ப்ராஜெக்ட் தல்வார் முடியலை.
451
00:37:21,312 --> 00:37:24,270
முக்கியமான பகுதி இல்லை.
குறி பெயர், அர்மாடா.
452
00:37:24,271 --> 00:37:25,853
இந்த மாநாடு முகப்புதான்.
453
00:37:25,854 --> 00:37:28,271
பயணத்தின் முக்கிய குறிக்கோளே,
விடுபட்ட இணைப்பு.
454
00:37:29,021 --> 00:37:30,646
நாம பெல்க்ரேட் போகணும்.
455
00:37:34,396 --> 00:37:35,437
கவனம்.
456
00:37:36,646 --> 00:37:39,061
ஜூனியோட அணி எங்கும்
இருப்பாங்க.
457
00:37:39,062 --> 00:37:41,354
இறுதி திட்டமிட்டு சொல்லுங்க.
போகலாம்.
458
00:37:49,687 --> 00:37:51,812
22 நொடிகள், வாவ்!
459
00:37:52,229 --> 00:37:54,312
ஒன்பது, எட்டு,
460
00:37:54,979 --> 00:37:58,646
ஏழு, ஆறு, ஐந்து.
461
00:38:00,604 --> 00:38:01,687
திறந்தாச்சா?
462
00:38:11,562 --> 00:38:12,687
நீ நலமா?
463
00:38:17,187 --> 00:38:18,771
அசட்டையாவே இருக்கதே.
464
00:38:33,396 --> 00:38:34,604
இது வேலை செய்யுமா?
465
00:38:38,312 --> 00:38:39,354
சாத்தியம்.
466
00:38:40,854 --> 00:38:42,312
புது சுயவிவரம் நினைவிருக்கா?
467
00:38:43,104 --> 00:38:44,771
பிழைக்கு வாய்ப்பே இல்ல.
468
00:38:45,604 --> 00:38:47,186
திருப்பதில பிறந்த மாதவி
குமார்.
469
00:38:47,187 --> 00:38:48,561
அம்மா, பல்லவி, கைநெக்.
470
00:38:48,562 --> 00:38:50,186
அப்பா, சரண்,
கால்நடை டாக்டர்.
471
00:38:50,187 --> 00:38:52,270
இரு அண்ணன், விராஜ், விஜய்,
சட்டம்.
472
00:38:52,271 --> 00:38:53,353
நண்பர்கள் பலரில்ல.
473
00:38:53,354 --> 00:38:56,520
ஒரு செல்ல முயல்குட்டி இருந்தது,
அண்ணன் தற்செயலா கொன்றான்.
474
00:38:56,521 --> 00:38:57,937
பிறகு, பிராணிகள் இல்லை.
475
00:39:14,354 --> 00:39:16,604
- விவரம் கிடைச்சுதா?
- ஆம், சார்.
476
00:39:17,437 --> 00:39:19,604
- உன் வேலை தெரியுமா?
- ஆம், சார்.
477
00:39:22,729 --> 00:39:23,729
வெளிப்படையா பேசறேன்.
478
00:39:25,687 --> 00:39:29,687
எங்க ஏஜென்சிக்கு எந்த பெண்ணும்
வேலை செய்ததில்லை.
479
00:39:35,146 --> 00:39:36,229
ஏன்னு தெரியுமா?
480
00:39:40,104 --> 00:39:41,562
ஏன்னா பெண்களை நம்ப
மாட்டேன்.
481
00:39:44,229 --> 00:39:45,604
நீ சுமையாகலாம்.
482
00:39:47,104 --> 00:39:48,146
பொறுப்பு.
483
00:39:50,771 --> 00:39:52,771
இது பெண்ணுக்கு நல்ல
இடமில்லை.
484
00:39:55,771 --> 00:39:59,729
தெரியும், நீ சாதாரண
பெண்ணில்லை.
485
00:40:01,771 --> 00:40:03,062
இதைதானே சொல்ல வந்தே?
486
00:40:04,562 --> 00:40:07,478
எந்த ஆணை விடவும் இருமடங்கு
கடினமா உழைப்பேன்.
487
00:40:07,479 --> 00:40:10,354
அது செய்தே ஆகணும்.
இல்ல?
488
00:40:14,604 --> 00:40:19,271
இந்த பெண் தன்னை நிரூபிக்கும்வரை,
தேவையான விஷயங்கள் தெரிந்தால் போதும்.
489
00:40:20,354 --> 00:40:22,020
பொறியாக பயன்படுத்து,
போதும்.
490
00:40:22,021 --> 00:40:24,728
பாபா, ஏமாற்ற மாட்டேன்.
தவறுகள் நடக்காது.
491
00:40:24,729 --> 00:40:26,062
ஏதாவது நடந்தா?
492
00:40:27,021 --> 00:40:28,020
பாபா...
493
00:40:28,021 --> 00:40:31,771
உன்னை எந்த குழியிலிருந்து
எடுத்தேனோ அங்கேயே வீசுவேன்.
494
00:40:35,021 --> 00:40:37,686
2000
நேனிதால்
495
00:40:37,687 --> 00:40:38,687
நகுல் அண்ணா.
496
00:40:42,562 --> 00:40:44,229
நகுல் அண்ணா, இதை பாருங்க.
497
00:41:04,062 --> 00:41:06,645
சொத்து பத்திரங்கள்
கிடைச்சிருக்கு.
498
00:41:06,646 --> 00:41:08,186
ஆனா அது வேறு முகவரி.
499
00:41:08,187 --> 00:41:09,979
இங்கிருந்து 200 கிமீ
தொலைவில்.
500
00:41:10,687 --> 00:41:12,062
சேஃப் ஹௌஸா இருக்கலாம்.
501
00:41:12,896 --> 00:41:14,021
போய் பார்க்கிறேன்.
502
00:41:14,437 --> 00:41:15,771
அவளை கண்டா கூட்டி
வர்றேன்.
503
00:42:22,396 --> 00:42:25,521
{\an8}பேஸ் 33
504
00:42:47,521 --> 00:42:50,646
மூணு ஏஜென்ட்,
வாயிலில் மூணு சிசிடிவி கேமரா.
505
00:42:52,354 --> 00:42:54,271
உள்ளே எத்தனை பேர்னு
தெரியாது.
506
00:42:55,771 --> 00:42:59,354
கவலை வேண்டாம். பார்த்துப்போம்.
இதை முன்பு செய்திருக்கோம்.
507
00:43:00,521 --> 00:43:01,811
கவனம் தேவை.
508
00:43:01,812 --> 00:43:04,187
ஹனி இருந்தா, அவளை
காப்பாற்றுவதே குறிக்கோள்.
509
00:43:05,854 --> 00:43:08,437
நினைவிருக்கட்டும், நீ ப்ரெடேடர்.
510
00:43:09,521 --> 00:43:10,646
நீ டர்மினேடர்.
511
00:43:11,104 --> 00:43:12,145
போ, முகம் கழுவு.
512
00:43:12,146 --> 00:43:14,146
- சாரி.
- கடமையில் தூக்கம்.
513
00:43:34,521 --> 00:43:37,312
வேலையை பார்ப்போம்.
உடல்களை மறைக்கணும்.
514
00:43:38,646 --> 00:43:41,353
முன் கேமராக்கள்
வேலை செய்யல. போய் பார்.
515
00:43:41,354 --> 00:43:42,437
சரி, சார்.
516
00:43:43,896 --> 00:43:46,395
ஆல் யூனிட்ஸ், கேளுங்க.
சுற்றளவை சோதிங்க.
517
00:43:46,396 --> 00:43:47,479
புரிஞ்சுது.
518
00:44:05,104 --> 00:44:07,104
ஆல் யூனிட்ஸ், கேளுங்க.
என்ன நிலைமை?
519
00:44:28,062 --> 00:44:29,811
சாக்கோ, நீ அங்கே பார்,
நான் இங்கே.
520
00:44:29,812 --> 00:44:31,228
இருவரும்
இருக்காங்களான்னு.
521
00:44:31,229 --> 00:44:34,061
ராஹி, 60 நொடிதான்.
அவங்க அணி வந்துட்டிருக்கு.
522
00:44:34,062 --> 00:44:35,146
புரிஞ்சுது.
523
00:45:04,312 --> 00:45:05,645
ராஹி, இது நல்ல செய்தி.
524
00:45:05,646 --> 00:45:08,521
அவங்க இங்கில்ல, பாதுகாப்பா
இருக்காங்க அர்த்தம். போலாம்!
525
00:45:10,104 --> 00:45:11,229
போலாம்!
526
00:45:12,271 --> 00:45:13,978
ராஹி, செய்யாதே. நாம போகணும்.
527
00:45:13,979 --> 00:45:15,936
தேடு. நிச்சயம் ஏதாவது
கிடைக்கும்.
528
00:45:15,937 --> 00:45:17,229
நம்மை சாவடிப்பே.
529
00:45:36,062 --> 00:45:38,687
சாக்கோ, இடம்.
இது ஹனியோடதா இருக்கலாம்.
530
00:45:40,479 --> 00:45:42,437
முழு அணிக்கும் அனுப்பிருக்காங்க.
531
00:45:43,062 --> 00:45:44,021
பாரு.
532
00:46:13,521 --> 00:46:14,354
சாக்கோ.
533
00:48:29,646 --> 00:48:32,937
பெரிய தப்பு பண்ணிட்டே.
நீ திரும்பிருக்க கூடாது.
534
00:48:38,687 --> 00:48:39,812
தாயோழி!
535
00:49:17,479 --> 00:49:21,646
ஹனியை கண்டுபிடிப்பேன், உன் மகளையும்.
536
00:49:28,812 --> 00:49:29,687
குட்பை, கேடி.
537
00:49:39,229 --> 00:49:41,521
ப்ரோ, நீ நல்லா இருக்கியா ?
538
00:49:41,937 --> 00:49:43,021
அப்படீன்னு தோணுது.
539
00:49:43,979 --> 00:49:45,311
- எழுந்திரு!
- நீ?
540
00:49:45,312 --> 00:49:46,729
- நான் நலம்.
- என்ன?
541
00:49:47,521 --> 00:49:49,854
மோசமான க்ரேனேட்ஸ்.
பிடிக்கவே பிடிக்காது.
542
00:49:50,396 --> 00:49:51,354
சே!
543
00:49:53,396 --> 00:49:55,354
- அது கேடி.
- கேடியா?
544
00:49:56,479 --> 00:49:57,937
அவனை காலி பண்ணிட்டியா?
545
00:50:20,604 --> 00:50:23,936
அவங்களுக்கு இடம் தெரியும்.
அப்படீன்னா, கிளம்பி இருப்பாங்க.
546
00:50:23,937 --> 00:50:25,603
ஒரு நொடியும் வீணாக்க
முடியாது.
547
00:50:25,604 --> 00:50:27,229
சீக்கிரம் போகணும்.
548
00:52:23,896 --> 00:52:25,895
வசனங்கள் மொழிபெயர்ப்பு
ஹேமலதா ராமச்சந்திரன்
549
00:52:25,896 --> 00:52:27,979
படைப்பு மேற்பார்வையாளர்
நந்தினி ஸ்ரீதர்