1 00:00:17,979 --> 00:00:21,437 2000 நேனிதாலுக்கு வெளியே 2 00:00:40,771 --> 00:00:42,062 என்ன ஆச்சு? நீ நலமா? 3 00:00:42,896 --> 00:00:44,729 கெட்டவங்க நம்மை கண்டுபிடிப்பாங்களா? 4 00:00:50,604 --> 00:00:51,604 என்ன? 5 00:01:02,271 --> 00:01:03,437 [தெலுங்கு] என்ன ஆச்சு? 6 00:01:04,104 --> 00:01:05,353 ஏன் அழறே? 7 00:01:05,354 --> 00:01:08,229 நாம வி அங்கிளை மீண்டும் பார்க்க மாட்டோம்ல? 8 00:01:10,729 --> 00:01:13,396 சோகமா இருக்கேன்னு தெரியும். எனக்கும்தான். 9 00:01:15,729 --> 00:01:18,396 ஆனா, அங்கிருந்து கிளம்ப வேண்டியதாச்சு. புரியுதுல்ல? 10 00:01:19,146 --> 00:01:23,187 வி அங்கிள் தரையில் கிடந்தார். தனியா. இறந்துட்டார், இல்ல? 11 00:01:24,687 --> 00:01:27,104 எனக்கு சோகமா இருக்கு. கண்ணீர் வருது. 12 00:01:27,812 --> 00:01:30,937 ஆனா அழறது நம்மை பலவீனமாக்கும்னீங்க. 13 00:01:33,187 --> 00:01:34,437 சரி. 14 00:01:36,479 --> 00:01:37,979 இரண்டு நிமிஷம் அழுதுக்கோ. 15 00:01:39,979 --> 00:01:42,646 அப்புறமா, கண்ணீரை துடை, முகம் கழுவு, சரியா? 16 00:01:44,812 --> 00:01:46,312 வி அங்கிளுக்காக பிரார்த்தனை? 17 00:01:58,896 --> 00:02:01,812 கடவுளே, வி அங்கிளை நல்லா பார்த்துக்கோங்க. 18 00:02:02,562 --> 00:02:04,146 சிறந்த பேஸ்ட்ரீஸ் செய்வார். 19 00:02:04,854 --> 00:02:08,353 மேலே அவருக்கு ரெஸ்டரோன்ட் தந்தீங்கன்னா, 20 00:02:08,354 --> 00:02:13,896 வி அங்கிள் உங்களுக்கு தினமும் பேஸ்ட்ரீஸ் செய்து தருவார். 21 00:02:14,437 --> 00:02:15,687 கடவுள் சத்தியமா! 22 00:02:18,521 --> 00:02:19,521 நலமா? 23 00:02:24,812 --> 00:02:25,812 போ. 24 00:02:34,646 --> 00:02:36,146 - நான் ஓட்டவா? - வேண்டாம். 25 00:02:38,229 --> 00:02:41,896 உனக்கென்ன தோணுது? கேடி உயிரோட இருக்கானா, இல்லையா? 26 00:02:43,521 --> 00:02:44,604 எனக்கு தெரியலை. 27 00:02:45,771 --> 00:02:47,646 இப்படி ஓட்டினா, நிச்சயம் நாம சாவோம். 28 00:03:12,146 --> 00:03:14,479 உனக்கு பசிக்குதா? நூடுல்ஸ்? 29 00:03:15,396 --> 00:03:17,604 - சரி. - கிட்டத்தட்ட தயார். 30 00:03:18,729 --> 00:03:20,521 நானும் சுட கத்துக்கணும். 31 00:03:21,437 --> 00:03:22,979 கெட்டவங்களை எதிர்க்கணும். 32 00:03:23,437 --> 00:03:26,104 - முதலில் வளரு, பிறகு கத்துக்கலாம். - சத்தியமா? 33 00:03:26,646 --> 00:03:27,479 சத்தியமா. 34 00:03:27,896 --> 00:03:30,812 சத்தியத்தை உடைச்சா, நானே கத்துக்குவேன். 35 00:03:38,479 --> 00:03:41,604 நாடியா. ப்ளே. 36 00:03:47,771 --> 00:03:49,562 - அவ உயிரோட வேணும். - சரி. 37 00:03:54,687 --> 00:03:55,812 உள்ளே. 38 00:03:58,187 --> 00:04:00,271 - ஹனி, கெட்டவங்க வர்றாங்களா? - ஆமாம். 39 00:04:00,896 --> 00:04:02,395 கெட்டவங்க வர்றாங்க. ஆனா நீ? 40 00:04:02,396 --> 00:04:04,061 - தைரியமானவ, பயமில்லை. - நான்? 41 00:04:04,062 --> 00:04:06,271 என் அம்மா. எனக்கு எதுவும் ஆக விட மாட்டீங்க. 42 00:04:12,354 --> 00:04:14,603 இந்த பாட்டை கேளு, வெளியே வராதே. 43 00:04:14,604 --> 00:04:15,687 - சரியா? - சரி. 44 00:05:08,271 --> 00:05:09,271 சே! 45 00:07:59,604 --> 00:08:00,812 ஹனி! 46 00:08:02,187 --> 00:08:03,187 நாடியா! 47 00:08:07,312 --> 00:08:08,395 ஏன் வெளியே வந்தே? 48 00:08:08,396 --> 00:08:09,646 பாட்டு முடிஞ்சிடுச்சு. 49 00:08:10,229 --> 00:08:12,104 சரி. கண்ணை மூடு. போகலாம். 50 00:08:28,021 --> 00:08:29,021 இங்கயே இரு. 51 00:08:44,437 --> 00:08:45,437 ஹனி? 52 00:08:50,312 --> 00:08:51,604 வா, சண்டை போதும். 53 00:08:54,604 --> 00:08:56,104 வெளியே வா. கொல்ல மாட்டேன். 54 00:09:21,812 --> 00:09:26,479 ஹனி கைவிடு, இல்ல உன் மகளை கொல்ல வேண்டி வரும். 55 00:09:38,687 --> 00:09:40,229 நாடியா. 56 00:09:41,562 --> 00:09:43,936 வா. நாம போகலாம். 57 00:09:43,937 --> 00:09:45,229 ஹனி, ரத்தம்! 58 00:09:48,479 --> 00:09:50,104 ஓடு, ஓடு, ஓடு! போலாம். 59 00:10:19,312 --> 00:10:20,312 ஹனி! 60 00:10:26,812 --> 00:10:28,021 நாடியா, காதை மூடு. 61 00:10:32,146 --> 00:10:33,146 ஹனி! 62 00:11:46,479 --> 00:11:48,646 சிட்டடெல் ஹனி பனி 63 00:12:28,187 --> 00:12:29,229 ஹலோ? 64 00:12:30,146 --> 00:12:31,061 ஹலோ? 65 00:12:31,062 --> 00:12:34,396 - நகுல்? - உங்களை அழைக்க முயற்சித்தேன். 66 00:12:35,104 --> 00:12:36,187 அவ கிடைச்சாளா? 67 00:12:37,812 --> 00:12:39,729 இல்லை. தப்பிச்சிட்டா. 68 00:12:41,937 --> 00:12:45,021 மன்னிச்சிடுங்கண்ணே. நீங்க பேஸ்ல இருக்கீங்களா? 69 00:12:45,521 --> 00:12:48,771 எந்த பேஸும் இல்லை. அந்த பரதேசி திரும்பிட்டான். 70 00:12:49,604 --> 00:12:50,604 யார்? 71 00:12:56,021 --> 00:12:56,937 ராஹி. 72 00:12:59,312 --> 00:13:00,604 இப்ப என்ன திட்டம்? 73 00:13:04,229 --> 00:13:06,521 திரும்ப மும்பை வந்து தலைமையகத்தில் சந்தி. 74 00:13:13,812 --> 00:13:15,687 இடது பக்கம் திரும்பு. நிதானி. 75 00:14:21,021 --> 00:14:22,811 கார்ல முன்னால கிளம்பி போயிட்டா போல. 76 00:14:22,812 --> 00:14:25,395 போனதில்லாம, நம்மாளுங்க நாலு பேர சாய்ச்சுட்டா. 77 00:14:25,396 --> 00:14:27,146 அஞ்சு, நாலில்ல. ஒருத்தன் காட்ல. 78 00:14:30,021 --> 00:14:32,312 ஹனி தனியா இவ்வளவு கோரம் பண்ணியிருக்கா. 79 00:14:32,771 --> 00:14:35,229 எதிர்பார்த்ததுதான். யார் பயிற்சி குடுத்தது. 80 00:14:38,187 --> 00:14:40,354 நான் பயிற்சி அளிச்ச ஹனி இவ இல்ல. 81 00:14:48,104 --> 00:14:52,187 1992 பெல்க்ரேட் 82 00:14:54,854 --> 00:14:57,561 நமக்கு தெரியும் டாக்டர் ரகு மாநாடு போறது, 83 00:14:57,562 --> 00:14:59,521 ப்ராஜெக்ட் தல்வாரோட சம்பந்தப்பட்டது. 84 00:15:01,771 --> 00:15:04,811 சாக்கோவும் நானும் டாக்டர் ரகுவை கண்காணிக்கிறோம். 85 00:15:04,812 --> 00:15:08,145 ஜூனியோட ஏஜென்ட்ஸ் எங்கும் இருக்காங்க, அவரை கவனித்தபடி. 86 00:15:08,146 --> 00:15:10,020 ஜூனிய சந்திக்கதான் வந்திருக்கார். 87 00:15:10,021 --> 00:15:12,437 அதுக்கு முன், அவரை கண்டுபிடிச்சு, பக் வெக்கணும். 88 00:15:12,937 --> 00:15:15,062 ஹனி, இப்ப நீ! 89 00:15:47,812 --> 00:15:49,021 அவரை பாத்திட்டேன். 90 00:15:49,396 --> 00:15:51,603 வாழ்த்துக்கள், மாதவி குமார். அசத்திடு. 91 00:15:51,604 --> 00:15:52,604 குட் லக், ஹனி. 92 00:16:15,896 --> 00:16:17,895 டாக்டருக்கு ஓரே ஆச்சரியம். 93 00:16:17,896 --> 00:16:19,104 நல்லது. தொடரு. 94 00:16:21,354 --> 00:16:23,603 நானும் என் காபியை அப்படி செய்வேன். 95 00:16:23,604 --> 00:16:25,896 - இல்லனா, ரொம்ப ஸ்ட்ராங்காயிடும். - ஆமா. 96 00:16:27,396 --> 00:16:29,145 உங்கள சந்திப்பது பாக்கியம் டாக்டர். 97 00:16:29,146 --> 00:16:31,687 நான் பெல்க்ரேட் வர நீங்கதான் காரணம். 98 00:16:32,146 --> 00:16:32,979 ஓ, நிஜமாவா? 99 00:16:35,104 --> 00:16:36,770 என் பெயர் மாதவி குமார். 100 00:16:36,771 --> 00:16:40,229 ஜெனீவா பல்கலைக்கழக ரிசர்ச் ஃபெலோ. டிசைன் என்ஜினியரிங். 101 00:16:40,604 --> 00:16:43,270 ரொம்ப வருஷமா இந்த மாநாட்டில் கலந்துக்க ஆர்வம். 102 00:16:43,271 --> 00:16:47,020 இந்த வருஷம் உங்க பெயரை பட்டியலில் பாத்ததும், வந்துட்டேன். 103 00:16:47,021 --> 00:16:48,104 நன்றி. 104 00:16:49,229 --> 00:16:51,354 மன்னிக்கணும், உங்கள பாத்துட்டே இருந்தேன். 105 00:16:52,021 --> 00:16:53,604 ப்ளீஸ், தப்பா எடுத்துக்காதீங்க. 106 00:16:54,187 --> 00:16:58,020 ஒருத்தரை நினைவூட்டறீங்க. இருவரும் பார்க்க ஒரே மாதிரி இருக்கீங்க. 107 00:16:58,021 --> 00:16:59,395 - நிஜமாவா? யாரை? - ஆமா. 108 00:16:59,396 --> 00:17:01,021 சாரு, என் மனைவி. 109 00:17:02,187 --> 00:17:03,271 இல்ல, இருந்தா. 110 00:17:04,854 --> 00:17:06,271 இப்ப பிரிஞ்சுட்டோம். 111 00:17:09,146 --> 00:17:10,520 ஒரே மாதிரிதான் இருக்கோம். 112 00:17:10,521 --> 00:17:12,104 எம்ஐடியில் சேர்ந்து படிச்சோம். 113 00:17:13,729 --> 00:17:16,395 புத்திசாலி. உலகிலேயே சிறந்தவள். 114 00:17:16,396 --> 00:17:17,479 ஹலோ, டாக்டர் ரகு. 115 00:17:18,146 --> 00:17:20,354 - ஹாய், சாஷா. நலமா? - நான் நலம். 116 00:17:21,354 --> 00:17:23,146 உங்க உரைக்கு காத்திருக்கேன். 117 00:17:23,687 --> 00:17:25,104 - நான் எடுக்கறேன். - சரி. 118 00:17:26,437 --> 00:17:28,186 சரி, மிக்க நன்றி. 119 00:17:28,187 --> 00:17:31,770 போன வருஷம், மாஸ்கோவில் உங்க பேச்சு அபாரம். 120 00:17:31,771 --> 00:17:34,645 கண்டிப்பா இந்த முறை உங்க உரைய கேக்க வருவேன். 121 00:17:34,646 --> 00:17:36,270 நன்றி. நிச்சயம். ப்ளீஸ் வாங்க. 122 00:17:36,271 --> 00:17:37,812 - சரி, பார்ப்போம். - நன்றி. 123 00:17:39,062 --> 00:17:40,687 சந்திச்சது மகிழ்ச்சி, டாக்டர். 124 00:17:41,437 --> 00:17:43,521 - திரும்ப சந்திப்போம்னு நம்பறேன். - நன்றி. 125 00:17:54,562 --> 00:17:55,645 பக் வெச்சாச்சு. 126 00:17:55,646 --> 00:17:58,146 அருமை. சொன்னேலே? எளிமை, சுலபமான வேலை. 127 00:17:58,479 --> 00:17:59,936 லூடோ, பக்கை பாரு. 128 00:17:59,937 --> 00:18:01,604 பக் வேலை பண்ணுது. தெளிவா! 129 00:18:06,562 --> 00:18:10,771 {\an8}2000 நேனிதாலுக்கு வெளியே 130 00:18:29,229 --> 00:18:30,146 ஹனி! 131 00:18:34,437 --> 00:18:35,771 நாம டாக்டர் கிட்ட போலாமா? 132 00:18:37,062 --> 00:18:38,187 வேண்டாம், நாடியா. 133 00:18:40,271 --> 00:18:42,229 இப்படி சண்டை போட எங்கே கத்துக்கிடீங்க? 134 00:18:44,062 --> 00:18:46,061 பல வருஷம் முன், போலீஸ் மாதிரி இருந்தேன். 135 00:18:46,062 --> 00:18:47,229 போலீஸ் மாதிரியா? 136 00:18:48,604 --> 00:18:51,187 - ஆமா. - ஆனா நடிகைனீங்களே. 137 00:18:54,062 --> 00:18:56,062 ஆமாம், ஆனால் போலீஸாவும் இருந்தேன். 138 00:18:56,521 --> 00:19:00,062 பேசும்போது வலிக்குதா? அப்ப பேசாதீங்க. 139 00:19:02,562 --> 00:19:04,604 - நாடியா. - பேசாதீங்கனு சொன்னேன். 140 00:19:08,062 --> 00:19:09,646 நான் கொஞ்சம் ஓய்வெடுக்கவா? 141 00:19:20,312 --> 00:19:23,312 கொஞ்ச நேரம்தான். பிறகு ஓட்ட சுலபமா இருக்கும். 142 00:19:27,604 --> 00:19:29,396 - நாடியா. - என்ன? 143 00:19:30,354 --> 00:19:31,396 சத்தியம் பண்ணு. 144 00:19:32,437 --> 00:19:33,437 என்ன? 145 00:19:33,937 --> 00:19:36,312 - காரைவிட்டு இறங்க மாட்டேன்னு. - சரி. 146 00:19:36,937 --> 00:19:39,312 - எந்த சூழ்நிலையிலும்! - சரி. 147 00:19:40,562 --> 00:19:42,062 நாடியா, சத்தியம் பண்ணு! 148 00:19:42,729 --> 00:19:44,521 சரி, ஹனி. சத்தியமா! 149 00:19:45,521 --> 00:19:47,229 இனிப்பு சாப்பிடலாம், ஆனா ஒன்று. 150 00:19:47,604 --> 00:19:49,771 - இப்ப தூங்குங்க. - கொஞ்ச நேரம்தான். 151 00:19:54,062 --> 00:19:55,021 பதிமூணு ரூபாய். 152 00:19:55,896 --> 00:19:57,854 - தண்ணி பாட்டில்? - அங்க இருக்கு. 153 00:20:04,729 --> 00:20:05,729 சாக்கோ. 154 00:20:07,104 --> 00:20:09,729 - பாரசிடமாலும் ஆன்டிபயாடிக்கும். - நன்றி. 155 00:21:05,146 --> 00:21:07,187 அழுக்கா இருக்கு. நான் சுத்தம் பண்றேன். 156 00:21:07,771 --> 00:21:09,479 இல்லேன்னா, இன்ஃபெக்ஷன் ஆயிடும். 157 00:21:10,312 --> 00:21:13,228 நான் வெளியே போக மாட்டேன்னு சத்தியம் செஞ்சேன், 158 00:21:13,229 --> 00:21:15,437 ஆனா என்ன பண்றது? யாரை கேக்றது? 159 00:21:15,979 --> 00:21:17,979 நான் சில முடிவுகளை எடுத்தாகணும்லே 160 00:21:21,354 --> 00:21:23,646 ஓய்வு எடுங்க. 10 நிமிஷத்தில வந்திடுறேன். 161 00:21:46,979 --> 00:21:50,312 நாடியாவின் புத்தகம் 162 00:21:53,437 --> 00:21:55,104 கஃபே க்ரௌன் 163 00:21:56,896 --> 00:21:57,896 நாடியா. 164 00:22:13,146 --> 00:22:14,146 போலாமா? 165 00:22:41,729 --> 00:22:44,645 அங்கிள், காயத்துக்கு மருந்து வேணும். 166 00:22:44,646 --> 00:22:48,021 பஞ்சு ஒரு பாக்கெட், க்ளூகோஸ் பவுடர் ஒரு பாக்கெட், 167 00:22:48,562 --> 00:22:51,937 ஒரு பாரசிடமால், ஒரு ட்யூப் சோஃப்ராமைசின், 168 00:22:52,771 --> 00:22:54,187 அப்புறம் ஆறு பேண்டேஜ். 169 00:22:55,479 --> 00:22:56,396 சரி. 170 00:22:57,854 --> 00:22:59,896 நாடியா? நாடியா! 171 00:23:04,437 --> 00:23:06,687 நாடியா? நாடியா? 172 00:23:32,646 --> 00:23:34,229 நாடியா! நாடியா, உள்ளே ஏறு. 173 00:23:47,896 --> 00:23:50,771 {\an8}1992 பெல்க்ரேட் 174 00:24:01,729 --> 00:24:03,936 கண்ணாடி கட்டடம் பத்துக்குள்ளே போனார். 175 00:24:03,937 --> 00:24:06,146 ஜூனி ஏஜென்ட்ஸ் வெளியே காவல். 176 00:24:08,521 --> 00:24:11,145 ஏதோ கப்பல் கம்பனிக்கு பதிவு செய்ததா காட்டுது. 177 00:24:11,146 --> 00:24:12,229 பால்கன் எஸ்சி. 178 00:24:12,604 --> 00:24:14,687 பால்கன் எஸ்சியின் நிதி நடவடிக்கை. 179 00:24:16,562 --> 00:24:18,853 நடவடிக்கை எதுமில்ல. சும்மா முகப்பு தான். 180 00:24:18,854 --> 00:24:20,686 பால்கன் எஸ்சி கப்பல் நிறுவனம் 181 00:24:20,687 --> 00:24:21,771 ஜூனி. 182 00:24:22,437 --> 00:24:23,896 உங்களை எதிர்பார்க்கிறாங்க. 183 00:24:27,896 --> 00:24:29,270 ஆடியோவே கேட்கலை. 184 00:24:29,271 --> 00:24:30,353 என்ன சொல்றே? 185 00:24:30,354 --> 00:24:33,271 சிக்னல் இல்லேங்கிறேன். எதுவும் கேட்கலை. 186 00:24:33,646 --> 00:24:35,062 நேரா... நிறுத்து, நிறுத்து. 187 00:24:35,604 --> 00:24:36,812 கொஞ்சம் பின்னால வா. 188 00:24:37,062 --> 00:24:39,437 பின்னால வா. நிறுத்து. 189 00:24:40,687 --> 00:24:43,186 இல்லை. பின்னால வா. 190 00:24:43,187 --> 00:24:45,895 நிறுத்து. கிடைச்சாச்சு. கிடைச்சாச்சு. நிறுத்து. 191 00:24:45,896 --> 00:24:47,062 உன் பக் தண்டம். 192 00:24:48,021 --> 00:24:50,145 வெளிய கான்க்ரீட் கட்டடம் தெரியுதா? 193 00:24:50,146 --> 00:24:52,187 அது அலைகளை தடுக்குது. பக் தண்டமாம். 194 00:24:55,312 --> 00:24:57,520 - ஹலோ, ஜூனி. - ஹலோ, டாக்டர் ரகு. 195 00:24:57,521 --> 00:24:58,561 - சரி. - டாக்டர். 196 00:24:58,562 --> 00:24:59,521 ஹாய், ஷான். 197 00:25:00,396 --> 00:25:01,771 உள்ளே வாங்க. கதவை மூடு. 198 00:25:03,562 --> 00:25:05,395 கொஞ்ச நாளாச்சு, இல்லையா? 199 00:25:05,396 --> 00:25:07,561 உங்க ஏஜென்ட்ஸ் என்னை தொடர்வது தெரியும். 200 00:25:07,562 --> 00:25:10,062 ஒவ்வொரு நடவடிக்கையும் கவனிக்கிறீங்க. பரவாயில்லை. 201 00:25:10,896 --> 00:25:13,436 நான் அனுமதிச்சேன். இப்ப பின்வாங்குங்க. 202 00:25:13,437 --> 00:25:15,395 சார், உங்க பாதுகாப்புக்காகதான். 203 00:25:15,396 --> 00:25:17,186 கவனமா இருக்கோம், டாக்டர் ரகு. 204 00:25:17,187 --> 00:25:19,853 நாளைய கூட்டம் எவ்வளவு முக்கியம்னு தெரியும்லே. 205 00:25:19,854 --> 00:25:22,687 எனக்கும் என் நண்பனுக்கும் தனிப்பட்ட சந்திப்பு. 206 00:25:23,187 --> 00:25:25,228 நீங்க எம்ஐடியில் இருந்தது தெரியும், 207 00:25:25,229 --> 00:25:27,270 - உங்களுக்காக செய்யறார். - இல்ல. இல்ல. 208 00:25:27,271 --> 00:25:29,020 அவர் எவ்ளோ பயப்படறார் தெரியாது. 209 00:25:29,021 --> 00:25:31,603 உயிரை பணயம் வச்சு இதை செய்றார். 210 00:25:31,604 --> 00:25:35,520 இப்ப, இதை என் வழியில் கையாள விடுங்க, ப்ளீஸ். 211 00:25:35,521 --> 00:25:38,895 சார், உங்க நண்பர் வருவாரான்னு உறுதி செய்றோம். 212 00:25:38,896 --> 00:25:42,479 அர்மாடாவை, எங்க, எப்ப உங்ககிட்ட தருவாருனு சொன்னாரா? 213 00:25:43,812 --> 00:25:44,979 இன்னும் இல்லை. 214 00:25:46,146 --> 00:25:47,437 தொடர்பு கொள்வார்களாம். 215 00:25:49,271 --> 00:25:51,479 அதனால்தான் நீங்க பின் வாங்கணும். 216 00:25:52,062 --> 00:25:54,979 உங்க ஏஜென்ட்களில் ஒருத்தரை பார்த்தாலும் காணாம போயிடுவான். 217 00:25:55,562 --> 00:25:56,562 நாசமா போச்சு. 218 00:25:58,229 --> 00:26:01,646 இந்த சந்திப்பு எப்போ, எங்கேன்னு கண்டுபிடிக்கணும். 219 00:26:02,312 --> 00:26:04,562 நான் டாக்டர் ரகுவை மாநாட்டில் சந்திக்கலாம். 220 00:26:04,937 --> 00:26:06,686 அந்த தகவலை பெற முயலறேன். 221 00:26:06,687 --> 00:26:09,020 - சரி. - உனக்கு பேக்அப் வேணுமா? 222 00:26:09,021 --> 00:26:11,395 இல்லை, டாக்டர் ரகுவோட எச்சரிக்கைக்கு பின், 223 00:26:11,396 --> 00:26:13,395 ஜூனியும், ஏஜென்ட்களும் விலகுவாங்க. 224 00:26:13,396 --> 00:26:15,145 இத நமக்கு சாதகமாக்கணும். 225 00:26:15,146 --> 00:26:17,604 நாம ரொம்ப பரவலா இருந்தா வெளிப்படலாம். 226 00:26:20,521 --> 00:26:23,854 எதிர்காலம் பிரகாசமானது. இது முரண்பாடா இருப்பது தெரியும். 227 00:26:24,479 --> 00:26:27,270 இப்போதெல்லாம் தீவிரவாதம் சாதாரணமாகி போச்சு. 228 00:26:27,271 --> 00:26:29,854 அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் உருவாகுது. 229 00:26:30,729 --> 00:26:32,353 புதிய, ஆபத்தான ஆயுதங்களை 230 00:26:32,354 --> 00:26:34,396 உலகெங்கும் இப்ப உருவாக்கறாங்க. 231 00:26:35,646 --> 00:26:40,229 ஆனா, உலகை சரியான தொழில் நுட்பத்தால பாதுகாப்பா மாத்துணுங்கறது தான் என் கனவு. 232 00:26:41,146 --> 00:26:43,478 வருஷக்கணக்கா தொழில்நுட்பத்தை உருவாக்கினதுல 233 00:26:43,479 --> 00:26:45,646 ஒரு எளிய முடிவுக்கு வந்துருக்கேன். 234 00:26:46,562 --> 00:26:48,812 தகவல் தான் எதிர்காலத்தோட ஆயுதம். 235 00:26:49,604 --> 00:26:53,896 பொருப்பான கைகளில், பாதுகாப்பான, அமைதியான இடத்தை உருவாக்க முடியும். 236 00:26:55,021 --> 00:26:59,896 அதனால தான் எதிர்காலம் பிரகாசமானது என்றேன். 237 00:27:00,646 --> 00:27:04,354 செயற்கைக்கோள் கண்காணிப்பு தொழில்நுட்பத்தால, நாம... 238 00:27:06,229 --> 00:27:07,604 அது அற்புதம். 239 00:27:10,562 --> 00:27:11,562 டாக்டர் ரகு. 240 00:27:19,021 --> 00:27:22,521 ஹனி, டாக்டர் ரகுவுக்கு ஏதோ தகவல் கிடைச்சிருக்கு. யாரோ அட்டை தந்தாங்க. 241 00:27:23,021 --> 00:27:25,311 அந்த அட்டையை எடுக்கணும். ஏதாவது வழி பார். 242 00:27:25,312 --> 00:27:28,146 - உங்க வெந்நீர், மேடம். - நன்றி. 243 00:27:31,771 --> 00:27:34,646 உங்க காபி, சர். நமக்கு பிடிச்ச மாதிரி. 244 00:27:35,271 --> 00:27:36,271 நன்றி. 245 00:27:38,146 --> 00:27:39,811 உங்க உரையை ரசிச்சேன். 246 00:27:39,812 --> 00:27:43,436 எனக்கு வர முடிஞ்சதுல மகிழ்ச்சி. எதுக்காகவும் விட்டிருக்க மாட்டேன். 247 00:27:43,437 --> 00:27:44,978 - மாதவி, தானே? - ஆமா. 248 00:27:44,979 --> 00:27:47,186 - நீங்க எந்த ஊர்? - பிறந்தது திருப்பதி. 249 00:27:47,187 --> 00:27:50,561 - நீங்க? - நான் பெங்களூர். மல்லேஷ்வரம். 250 00:27:50,562 --> 00:27:53,479 எனக்கு சில கேள்விகள் இருக்கு. 251 00:27:54,229 --> 00:27:57,354 உங்களுக்கு வேலை இல்லைன்னா நாம பேசலாமா? சாப்பிடும் போது? 252 00:27:58,396 --> 00:28:00,103 தென்னிந்திய உணவு தரேன்னு சொல்லு. 253 00:28:00,104 --> 00:28:01,061 என்ன? 254 00:28:01,062 --> 00:28:04,312 நல்ல தென்னிந்திய ரெஸ்டரான்ட் தெரியும். 255 00:28:04,729 --> 00:28:06,603 வீட்டு உணவுக்கு ஏங்குவீங்க. 256 00:28:06,604 --> 00:28:08,895 வீட்டு உணவா? பெல்க்ரேட்லேயா? 257 00:28:08,896 --> 00:28:10,978 ஆமா. அதுவும் சுத்த சைவம். 258 00:28:10,979 --> 00:28:12,645 லூடோ, தென்னிந்திய ரெஸ்டரான்ட்? 259 00:28:12,646 --> 00:28:15,604 - சாத்தியமே இல்லே. - சாத்தியமே இல்லே. ஜோக் பண்ற. 260 00:28:16,812 --> 00:28:17,770 லூடோ, முயற்சி செய்! 261 00:28:17,771 --> 00:28:19,686 - நான் கடவுள் இல்லை. - சரி. 262 00:28:19,687 --> 00:28:23,521 தென்னிந்திய ரெஸ்டரான்ட் இல்லைனா, தென்னிந்திய உணவு ஏற்பாடு செய்யலாம்லே. 263 00:28:25,604 --> 00:28:28,645 கொஞ்சம் மிகைப்படுத்திட்டேன். 264 00:28:28,646 --> 00:28:31,979 தென்னிந்திய ரெஸ்டரான்ட் இல்ல, ஆனா தென்னிந்திய உணவு. 265 00:28:32,562 --> 00:28:33,395 சாத்தியமில்லை. 266 00:28:33,396 --> 00:28:35,853 நான் கடவுள் இல்ல, ஆனா நிச்சயம் அவன் அவதாரம். 267 00:28:35,854 --> 00:28:38,645 - பந்தயமா? - ஜெயிச்சா, என்ன வெகுமதி? 268 00:28:38,646 --> 00:28:39,936 உணவை நான் வாங்கறேன். 269 00:28:39,937 --> 00:28:43,186 - "30 நிமிஷத்தில் லெபோ லெடோ"னு சொல்லு. - சரி. 270 00:28:43,187 --> 00:28:44,854 லெபோ லெடோவில் அரை மணியில்? 271 00:28:58,146 --> 00:29:00,186 டாக்டர் ரகு மாநாட்டை விட்டு போறார். 272 00:29:00,187 --> 00:29:03,146 ஜூனியின் அணி அவரை தொடருது. அவங்களை திசை திருப்பணும். 273 00:29:04,687 --> 00:29:05,896 ரொம்ப அருகே போகாதே. 274 00:29:09,146 --> 00:29:11,979 - மோதலுக்கு தயாரா? - மோது இப்ப, இப்ப, இப்ப. 275 00:29:15,729 --> 00:29:17,146 என்ன நடக்குது? 276 00:29:21,271 --> 00:29:23,145 - நீ என்னை இடிச்ச! - நீ என்னை இடிச்ச! 277 00:29:23,146 --> 00:29:24,978 - நான் இடிச்சேனா? - நான் இடிச்சேனா? 278 00:29:24,979 --> 00:29:27,270 சாலைய விட்டு தொலைடா, லூசு. இடது பக்கம் போ. 279 00:29:27,271 --> 00:29:28,687 இல்ல, நான் உன்ன இடிக்கல! 280 00:29:29,437 --> 00:29:30,853 - என் காரை இடிச்ச! - போ, போ! 281 00:29:30,854 --> 00:29:33,145 - ஏன் கூடாது? இதில்ல! - இல்ல. வழிய விட்றா. 282 00:29:33,146 --> 00:29:35,603 - இப்படி பண்ணனே! - அப்படி ஏன் பண்ண? 283 00:29:35,604 --> 00:29:36,520 இன்டிகேடர போடு! 284 00:29:36,521 --> 00:29:38,603 - என்ன தைரியம், நாயே! - நீதான் நாய். 285 00:29:38,604 --> 00:29:40,686 - எந்த ஊர், காட்டானே? - தில்லி, தாயோழி! 286 00:29:40,687 --> 00:29:42,020 நான் பம்பாய், தாயோழி! 287 00:29:42,021 --> 00:29:44,061 - என்ன பண்ணிடுவே? - என்ன பண்ணிடுவே? 288 00:29:44,062 --> 00:29:46,228 - முட்டாள்களா. - பின்னால நகருங்கடா! 289 00:29:46,229 --> 00:29:47,770 - அவன் போயிட்டானா? - இல்ல! 290 00:29:47,771 --> 00:29:49,395 - அப்ப சண்ட போடு. - பண்றனே! 291 00:29:49,396 --> 00:29:50,353 அப்ப என்னை அடி! 292 00:29:50,354 --> 00:29:51,936 - ஹேய், இரு. - பேசாதே. 293 00:29:51,937 --> 00:29:53,020 - பேசாதே! - என்ன பேசறே? 294 00:29:53,021 --> 00:29:53,936 என்ன பேசறே? 295 00:29:53,937 --> 00:29:55,186 - பேசணுமா? - நான் பேசறேன். 296 00:29:55,187 --> 00:29:56,228 நானும் பேசறேன். 297 00:29:56,229 --> 00:29:59,229 பின்னால போ. சீக்கிரம். இடது பக்கம் போ. 298 00:29:59,479 --> 00:30:00,687 இடது, இடது, இடது, இடது. 299 00:30:01,354 --> 00:30:02,478 - போயிட்டானா? - ஆமா. 300 00:30:02,479 --> 00:30:04,020 சரி, மூச்சு வாங்குது. போலாம். 301 00:30:04,021 --> 00:30:05,603 - போகலாமா? - ஆமா. 302 00:30:05,604 --> 00:30:07,811 சே! டாக்டரை தொலைச்சிட்டோம். 303 00:30:07,812 --> 00:30:09,396 - கமாண்டுக்கு தெரிவி. - சரி. 304 00:30:24,812 --> 00:30:27,896 - ஹாய். உட்காரலாமா? - ஆமா, ப்ளீஸ். 305 00:30:31,812 --> 00:30:33,646 இங்க இந்திய உணவு கிடைக்குமா? 306 00:30:34,854 --> 00:30:35,853 பாப்பீங்க. 307 00:30:35,854 --> 00:30:37,646 உங்க ஆர்டருக்கு தயாரா, மேடம்? 308 00:30:38,854 --> 00:30:41,229 ஷெஃபிடம் டாக்டர் ரகு வந்ததா சொல்லுங்க. நன்றி. 309 00:30:42,104 --> 00:30:44,521 - மன்னிக்கணும், யார்? - டாக்டர் ரகு. 310 00:30:45,646 --> 00:30:47,646 - அவருக்கு தெரியும். - சரி. 311 00:30:53,271 --> 00:30:55,520 விஸ்வநாதன் ஆனந்தை தெரியுமா? செஸ் சாம்பியன். 312 00:30:55,521 --> 00:30:57,770 - ஆமாம். ரொம்ப புத்திசாலி. - ஆமாம். 313 00:30:57,771 --> 00:31:01,271 ஆராய்ச்சி செய்து அவர் பெல்க்ரேடில் இங்கே வருவதை தெரிஞ்சிக்கிட்டேன். 314 00:31:02,062 --> 00:31:03,811 தென்னிந்திய உணவுக்கு. 315 00:31:03,812 --> 00:31:05,021 அருமை. 316 00:31:06,021 --> 00:31:09,687 இங்குள்ள ஷெஃப் அற்புத தென்னிந்திய உணவு செய்வார். 317 00:31:10,562 --> 00:31:12,312 ஆனா சிறப்பு கோரிக்கையின் பேரில். 318 00:31:13,396 --> 00:31:16,812 அதனால நமக்கு சிறப்பா செய்ய சொல்லி கேட்டிருக்கேன். 319 00:31:17,646 --> 00:31:19,812 என்ன செய்ய சொன்னீங்க? ஆர்வமா இருக்கேன். 320 00:31:21,771 --> 00:31:25,021 ப்ரமாதமா எதுவுமில்லை. சாதாரண தென்னிந்திய உணவுதான். 321 00:31:25,771 --> 00:31:28,061 சாதாரண தென்னிந்திய உணவு சிறந்தது. 322 00:31:28,062 --> 00:31:29,479 ஆமா. ஆமா. அப்படித்தான். 323 00:31:30,187 --> 00:31:31,770 - ஆமா. - அவருக்கு. 324 00:31:31,771 --> 00:31:32,728 - அப்படியா. - ஏன்? 325 00:31:32,729 --> 00:31:33,771 பரவாயில்லை. போங்க. 326 00:31:43,479 --> 00:31:46,479 - நன்றி. - நன்றி. 327 00:31:47,396 --> 00:31:50,812 நல்ல எண்ணம். இந்த உணவு தினம் கிடைச்சா நல்லாருக்கும். 328 00:31:51,729 --> 00:31:53,395 - ஏற்பாடு செய்யலாம். - ஐயோ ப்ளீஸ். 329 00:31:53,396 --> 00:31:56,354 - நான் திணிக்க விரும்பலை. - நீங்க திணிக்கலை, சர். 330 00:32:02,687 --> 00:32:05,561 - சர், உங்களை கேள்வி கேட்கலாம்னா. - கேளுங்க. 331 00:32:05,562 --> 00:32:09,562 செயற்கைக்கோள் நுட்பம் அமைதியை ஊக்குவிக்கும்னீங்களே, என்ன அர்த்தம்? 332 00:32:13,812 --> 00:32:15,979 ரொம்ப காலம் முன், சாருவும் நானும்... 333 00:32:16,687 --> 00:32:19,271 என் முன்னாள் மனைவி? நான் சொன்னேலே. 334 00:32:20,062 --> 00:32:21,562 எங்களுக்கு ஒரு கனவு. 335 00:32:22,729 --> 00:32:26,146 உலக மேம்பாட்டுக்காக தொழில்நுட்பத்தை உருவாக்கணும். 336 00:32:26,854 --> 00:32:29,562 இந்த உலகை வாழ பாதுகாப்பான இடமாக்க. 337 00:32:30,896 --> 00:32:32,312 வேற பாதைகளை எடுத்தோம், 338 00:32:33,271 --> 00:32:35,604 ஆனா நான் எங்க கனவை தொடர்றேன். 339 00:32:36,562 --> 00:32:38,479 நான் உறுதியா நம்பறேன், மாதவி, 340 00:32:39,521 --> 00:32:41,396 செயற்கைக்கோள் கண்காணிப்பு நுட்பம் 341 00:32:42,229 --> 00:32:45,021 நல்லதுக்கு உபயோகப்படலாம்னு. அதுதான் குறிக்கோள். 342 00:32:45,729 --> 00:32:49,437 அதே சமயம், அதை அழிவுக்கும் பயன்படுத்தலாம். 343 00:32:50,646 --> 00:32:53,770 அதனால்தான் சரியான மக்களால் பயன்படுத்தப்படணும் என்பது முக்கியம். 344 00:32:53,771 --> 00:32:56,186 அதனால, சரியான கைகள்ல இருக்கணும். 345 00:32:56,187 --> 00:32:59,312 அழிவின் அச்சுறுத்தல் சமநிலையை பராமரிக்க வலிமையான கருவி. 346 00:33:02,229 --> 00:33:04,104 மாதவி, நீங்க நலமா? மாதவி? 347 00:33:05,354 --> 00:33:08,021 ஒண்ணுமில்லயே? தண்ணி வேணுமா? மாதவி! 348 00:33:12,562 --> 00:33:13,896 {\an8}தங்க விட்டதுக்கு நன்றி. 349 00:33:14,979 --> 00:33:18,646 {\an8}ஒரு இரவுக்கு வேணும். நானும் என் மகளும்தான். 350 00:33:21,687 --> 00:33:23,354 காலைல சீக்கிரமே கிளம்பிடுவோம். 351 00:33:57,687 --> 00:34:00,978 இந்த தண்டனைக்கு நான் என்ன செஞ்சேன்? 352 00:34:00,979 --> 00:34:02,062 சுவரை பாத்து நில்லு. 353 00:34:04,104 --> 00:34:07,271 பேசலாம் என நான் சொல்லும் வரை உனக்கு பேச அனுமதி இல்லை. 354 00:34:08,104 --> 00:34:09,520 நீ சத்தியத்தை மீறினே. 355 00:34:09,521 --> 00:34:12,645 சத்தியம் செய்யும் போது சூழ்நிலை வேறாக இருந்தது. 356 00:34:12,646 --> 00:34:15,020 அதை மீறின போது வேறாக இருந்தது. 357 00:34:15,021 --> 00:34:17,687 "எந்த சூழ்நிலையிலும் சிறந்ததை செய்"னீங்க. 358 00:34:18,187 --> 00:34:21,520 உங்க ஆலோசனையை நான் பின்பற்றுவதை விரும்பலைன்னா, 359 00:34:21,521 --> 00:34:23,604 அப்ப அதை சொல்லி தராதீங்க. 360 00:34:25,771 --> 00:34:29,229 உங்களுக்கு அடிபட்டிருந்தது, அதனால மருந்து வாங்க போனேன். 361 00:34:29,729 --> 00:34:32,228 நாடியா, நாம ப்ளே மோட்ல இருக்கோம். 362 00:34:32,229 --> 00:34:34,186 அப்ப நான் சொல்றதை கேட்கணும்தானே? 363 00:34:34,187 --> 00:34:35,561 ஆமாம். 364 00:34:35,562 --> 00:34:38,312 ப்ளே மோடில் நீ காரை விட்டு போலாமா? ஆமாவா இல்லையா? 365 00:34:38,979 --> 00:34:41,478 இல்லை. ஆனா உங்களுக்காக கவலை பட்டேன். 366 00:34:41,479 --> 00:34:45,396 காரை விட்டு இறங்கியிருக்க கூடாது. அவ்வளவுதான். விவாதம் முடிந்தது. 367 00:34:47,021 --> 00:34:50,186 நல்லது. மருந்து சாப்பிடாதீங்க! எனக்கு கவலை இல்லை. 368 00:34:50,187 --> 00:34:52,896 அப்புறம், இந்த தண்டனை ஒன்றுமில்லை. 369 00:34:53,479 --> 00:34:55,353 நாள் முழுக்க இங்கே நிக்க முடியும். 370 00:34:55,354 --> 00:34:57,103 எனக்கு சுவரை முறைக்க பிடிக்கும். 371 00:34:57,104 --> 00:34:59,104 சுவருக்கும் என்னை முறைக்க பிடிக்கும். 372 00:35:06,229 --> 00:35:07,271 வந்து தூங்கு. 373 00:35:34,646 --> 00:35:37,521 {\an8}1992 பெல்க்ரேட் 374 00:35:57,146 --> 00:35:59,520 இது ரொம்ப கடினம். இது வந்து... 375 00:35:59,521 --> 00:36:02,396 ஹனி எங்கே? இப்ப அவ இங்க இருந்திருக்கணும். 376 00:36:05,187 --> 00:36:06,396 ஆமா, இருந்திருக்கணும். 377 00:36:11,187 --> 00:36:12,312 சாக்கோ. 378 00:36:16,646 --> 00:36:19,104 பாபா, நீங்க எப்படி இங்க? வர திட்டமில்லயே. 379 00:36:19,854 --> 00:36:21,104 திட்டங்கள் மாறலாம். 380 00:36:22,854 --> 00:36:27,646 இந்த பணியின் வெற்றியை பொறுத்துதான் நம் ஏஜென்சியின் எதிர்காலமே இருக்கு. 381 00:36:28,312 --> 00:36:29,645 அதனால, ஏன் வர மாட்டேன்? 382 00:36:29,646 --> 00:36:31,895 புது ஸ்டார் ஏஜென்டை கூட்டி வந்திருக்கேன். 383 00:36:31,896 --> 00:36:33,562 - கேதாரை சந்தி. - கேடி. 384 00:36:36,104 --> 00:36:38,896 இப்பலருந்து இவனும் இதில் ஒரு அங்கம். இவனுக்கு விளக்கு. 385 00:36:40,062 --> 00:36:44,228 உன்ன போலதான். பிடிவாதக்காரன். இல்லங்கறதே அவனுக்கும் அகராதில இல்ல. 386 00:36:44,229 --> 00:36:47,520 தன்னை நிரூபிக்க ஆர்வமா இருந்தான். பெல்க்ரேட் போவோம்னேன். 387 00:36:47,521 --> 00:36:50,771 நிரூபி. என் சிறந்த ஏஜென்டோட வேலை செய்யும் வாய்ப்பு, கேதார். 388 00:36:51,687 --> 00:36:53,978 - என்ன செய்யறே பார்ப்போம். - சரி, பாபா. 389 00:36:53,979 --> 00:36:56,311 பாபா, நமக்கு கூடுதல் உதவி தேவையா? 390 00:36:56,312 --> 00:36:57,895 அணி அமைஞ்சிருச்சு. 391 00:36:57,896 --> 00:37:01,895 கண்ணா... அங்கே என்ன பாதுகாப்பு இருக்குன்னு தெரியாது. 392 00:37:01,896 --> 00:37:02,936 - சரியா? - ஆமா. 393 00:37:02,937 --> 00:37:05,145 திட்டமிடுதல், மூலோபாயத்தில், அவன உபயோகி. 394 00:37:05,146 --> 00:37:06,521 ஆகட்டும், உபயோகி. 395 00:37:08,104 --> 00:37:09,104 நிச்சயமா. 396 00:37:11,062 --> 00:37:12,062 நல்வரவு, கேடி. 397 00:37:12,687 --> 00:37:15,436 - சாக்கோ... - ஒரு பெண்ணும் இருந்தாளே? எங்கே அவ? 398 00:37:15,437 --> 00:37:19,686 ஆமா, அந்த பெண் ஸ்டார் எங்கே? அவளை பார்க்கலையே. 399 00:37:19,687 --> 00:37:22,728 அவளை டாக்டர் ரகுவிடம் அனுப்பினேன். கூடுதல் தகவல் பெற. 400 00:37:22,729 --> 00:37:24,354 மூணு மணிக்கு வந்திருக்கணும். 401 00:37:25,104 --> 00:37:27,562 12 மணி வரை டாக்டரோடு இருந்தா. இப்ப 3:30 மணி. 402 00:37:28,104 --> 00:37:30,061 அது உண்மை. மணி 3:30, ராஹி. 403 00:37:30,062 --> 00:37:31,311 ஏஜென்ட்ஸ நம்பறேன் பாபா. 404 00:37:31,312 --> 00:37:32,978 - வந்துடுவா. - சரி. 405 00:37:32,979 --> 00:37:35,770 வேணும்னா, கடைசி அறியப்பட்ட இடத்தை பார்க்கிறேன். 406 00:37:35,771 --> 00:37:38,104 ஏன்? எதுக்கு? 407 00:37:38,854 --> 00:37:40,020 நான் சொன்னேனா? 408 00:37:40,021 --> 00:37:42,646 நான் சொல்லும்வரை எதையும் செய்யணும்னு அவசியம் இல்லே. 409 00:37:44,187 --> 00:37:46,479 - புரிஞ்சுதா? - நல்லது. 410 00:37:47,562 --> 00:37:48,729 இது ராஹியோட ஆபரேஷன். 411 00:37:49,729 --> 00:37:51,812 அவன் சொன்னதை நீ செய்தா நல்லது. 412 00:37:53,646 --> 00:37:55,353 சரி, வேலைய பார்ப்போம், வாங்க! 413 00:37:55,354 --> 00:37:56,437 பாபா, இந்த வழி. 414 00:38:05,437 --> 00:38:06,437 வேண்டாம்... 415 00:38:07,521 --> 00:38:09,728 வேண்டாம்னா என்ன அர்த்தம்? 416 00:38:09,729 --> 00:38:11,978 அவளை அணியில் எடுத்தது சரியான முடிவு. 417 00:38:11,979 --> 00:38:13,353 அதனால கேள்வி கேட்காதே. 418 00:38:13,354 --> 00:38:16,187 உன் முடிவை கேள்வி கேட்கலை. 419 00:38:16,979 --> 00:38:21,229 இந்த குடும்பத்தை எனக்கு தந்ததுக்கு நன்றி சொல்றேன், அவ்வளவு தான். 420 00:38:22,187 --> 00:38:24,021 என்கிட்ட என்ன பாத்தியோ தெரியல. 421 00:38:24,521 --> 00:38:27,645 அதே. அதிக மக்கள் தொகை உள்ள நாட்ல. உன்னை ஏன் கண்டான்? 422 00:38:27,646 --> 00:38:30,562 உணர்ச்சிகரமான என் தருணத்தை எப்பவும் பாழாக்குவான். 423 00:38:33,437 --> 00:38:37,021 ப்ரோ, நான் ஒத்து போய்டேன்னா, 424 00:38:38,396 --> 00:38:40,104 அவளும் ஒத்து போய்டுவா... 425 00:38:41,146 --> 00:38:42,229 கவலை படாதே. 426 00:38:48,937 --> 00:38:52,521 எண்ணி பாத்தியா? சபாஷ் தீனா. 427 00:38:53,312 --> 00:38:56,479 {\an8}இப்ப சொல்ற மாதிரி பண்ணு. ஜெம்ஸ, இடது கைல வை. 428 00:38:57,312 --> 00:39:00,353 சரி. சாப்பிட்டறாத. சரியா? 429 00:39:00,354 --> 00:39:03,270 இப்ப கைல 10 ஜெம்ஸ் இருக்கு, சரியா? 430 00:39:03,271 --> 00:39:06,229 இப்ப மூணு சாப்பிடு. சாப்பிட்டியா? 431 00:39:07,479 --> 00:39:09,645 இப்ப, கையில எத்தனை இருக்கு? 432 00:39:09,646 --> 00:39:12,479 ஏழு! அப்படி சொல்லுடா என் புத்திசாலி மகனே. 433 00:39:13,396 --> 00:39:14,396 தீனா. 434 00:39:15,104 --> 00:39:16,395 அப்பா போகணும், சரியா. 435 00:39:16,396 --> 00:39:18,978 நான் திரும்பியதும், பக்கத்துல புது உணவகம் 436 00:39:18,979 --> 00:39:22,979 மெக்டோனால்ட்ஸ், அங்கே போகலாம். சரி, பை. 437 00:39:26,229 --> 00:39:28,271 - என்ன? - தீனாக்கு என்ன வயசு? 438 00:39:28,979 --> 00:39:30,603 - அஞ்சு. - அஞ்சு! 439 00:39:30,604 --> 00:39:31,895 அதுக்குள்ளேயா? 440 00:39:31,896 --> 00:39:33,896 ஐஐடி போறது அவ்வளவு சுலபமில்லை. 441 00:39:34,479 --> 00:39:36,146 சீக்கிரமே தயார் பண்ணனும். 442 00:39:36,646 --> 00:39:38,271 முடியோட மூளையும் போயிடுச்சா? 443 00:39:38,812 --> 00:39:41,479 - என்ன ஆச்சு உனக்கு? - குழந்தை இருந்தா தெரியும்... 444 00:39:45,396 --> 00:39:46,562 சாரி. 445 00:39:50,479 --> 00:39:51,437 ஹலோ? 446 00:39:52,229 --> 00:39:54,061 திரும்ப பேசுவோம்னு நினைக்கவேயில்லை. 447 00:39:54,062 --> 00:39:55,396 நானும் நினைக்கலை. 448 00:39:56,271 --> 00:39:58,270 உன் குரலை கேக்க நல்லா இருக்கு. 449 00:39:58,271 --> 00:40:00,229 மனசால உன்னை நிறைய சபிச்சேன். 450 00:40:04,271 --> 00:40:07,646 ஆனா யோசிச்சப்ப, நீ மட்டும் காரணமில்லன்னு புரிஞ்சுது. 451 00:40:08,479 --> 00:40:09,937 உனக்கு என்ன வேணும்? 452 00:40:11,521 --> 00:40:15,479 உன்னை நேரா அழைக்க கூடாதுன்னு தெரியும். நெறிமுறைக்கு எதிரானது. 453 00:40:16,979 --> 00:40:20,271 ஆனா இது அவசரம். நீ மட்டும்தான் இதை செய்ய முடியும். 454 00:40:45,854 --> 00:40:46,854 சத்யா. 455 00:40:58,146 --> 00:40:59,521 என்னை ஏமாத்திட்ட, ஹனி. 456 00:41:04,396 --> 00:41:05,646 ஆனா என்ன தெரியுமா... 457 00:41:07,979 --> 00:41:09,271 ...நான் மனம் உடையலை. 458 00:41:11,687 --> 00:41:13,021 அது எப்ப உடையும்னா... 459 00:41:14,687 --> 00:41:17,311 ...துரோகம் செய்றவங்களை நம்பும் போது. 460 00:41:17,312 --> 00:41:19,354 உன் மேல முதலிலிருந்தே நம்பிக்கை இல்லை. 461 00:41:27,021 --> 00:41:31,396 எனக்கு சரின்னு பட்டது... அதையே செய்தேன். 462 00:41:32,146 --> 00:41:33,562 - அதனால... - ஆமாமா, கண்டிப்பா. 463 00:41:34,979 --> 00:41:37,062 எட்டு வருஷமா நல்லா நடிச்சிட்டு இருந்த. 464 00:41:38,479 --> 00:41:41,061 நீ செத்துட்டதா எல்லாரும் நம்பினாங்க. 465 00:41:41,062 --> 00:41:43,104 என்னை தவிர. ஏன் தெரியுமா, ஹனி? 466 00:41:45,146 --> 00:41:48,937 உறுதியான ஆதாரம் கிடைக்கும் வரை எதையும் நம்ப மாட்டேன். 467 00:41:51,062 --> 00:41:53,270 நீ அதை செய்தா, உனக்கு பெரிய ஆபத்து. 468 00:41:53,271 --> 00:41:56,979 ஆபத்தை பார்த்து பயமில்லை. முட்டாள்தனத்தை பாத்துதான் பயம். 469 00:42:00,854 --> 00:42:02,354 அதை விடு, உனக்கென்ன வேணும்? 470 00:42:03,062 --> 00:42:04,687 எனக்கு முக்கியமான தகவல் வேணும். 471 00:42:06,271 --> 00:42:07,812 - ஆபத்தானது. - பரவாயில்லை. 472 00:42:08,771 --> 00:42:11,146 உனக்கு. இதை நீ செய்தா, 473 00:42:12,312 --> 00:42:13,771 காணாம போக வேண்டியிருக்கும். 474 00:42:15,187 --> 00:42:16,187 நிரந்தரமா. 475 00:42:17,062 --> 00:42:18,771 நீ பாபாவோட ஏஜென்சியை விடணும். 476 00:42:23,437 --> 00:42:24,604 வேலை என்ன? சொல்லு. 477 00:42:27,021 --> 00:42:28,646 பாபாவோட கோப்புகளெல்லாம் வேணும். 478 00:42:33,187 --> 00:42:36,521 இனி சுத்தி வளைச்சு பேச வேணாம். 479 00:42:37,354 --> 00:42:38,646 சரி, வேண்டாம். 480 00:42:40,729 --> 00:42:42,936 என் மகளை இதிலெல்லாம் ஈடுபடுத்த வரும்பலை. 481 00:42:42,937 --> 00:42:44,270 நான் என்ன செய்யணும்? 482 00:42:44,271 --> 00:42:45,854 என்ன வேணும்னு தெரியுமே, ஹனி. 483 00:42:46,646 --> 00:42:49,021 உன்னிடம் அது இருப்பது தெரியும். 484 00:42:56,687 --> 00:42:57,854 எனக்கது கிடைக்கலைனா, 485 00:42:59,562 --> 00:43:01,646 அப்ப அழிக்க வருவேன். உனக்கு... 486 00:43:03,479 --> 00:43:04,562 ...ரொம்ப... 487 00:43:06,604 --> 00:43:07,771 பிடிச்சவங்களை. 488 00:45:04,604 --> 00:45:06,603 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 489 00:45:06,604 --> 00:45:08,687 படைப்பு மேற்பார்வை நந்தினி ஸ்ரீதர்