1
00:00:20,021 --> 00:00:21,853
{\an8}மும்பை
756 கிமீ
2
00:00:21,854 --> 00:00:24,020
{\an8}பாபா கோப்புகள் எதுக்கு?
என்ன இருக்கு?
3
00:00:24,021 --> 00:00:26,354
நம்ம ஏஜென்சி மூடப்பட்டது.
4
00:00:26,937 --> 00:00:29,312
எப்படி பாபா மீண்டும் செயல்படுத்தினார்?
5
00:00:30,312 --> 00:00:32,062
ஹனி பின்னால ஏஜென்ட்ஸ் அனுப்பினார்.
6
00:00:33,187 --> 00:00:34,562
அவளிடமிருந்து என்ன தேவை?
7
00:00:35,437 --> 00:00:38,187
பழிவாங்குவதில் நேரத்தை
வீணாக்க மாட்டார்.
8
00:00:38,812 --> 00:00:40,312
பாபா பற்றி தெரியுங்கிறதால...
9
00:00:40,937 --> 00:00:43,146
- பெரிசா திட்டமிடறார்.
- பெரிசா திட்டமிடறார்.
10
00:00:43,729 --> 00:00:45,979
அதனால்தான் லூடோவை
இதில் இழுத்தேன்.
11
00:00:47,729 --> 00:00:49,479
லூடோவுக்கு இதுல ஆபத்து
தெரியுமா?
12
00:00:50,812 --> 00:00:51,854
தெரியும்.
13
00:00:52,646 --> 00:00:54,021
ஆனால் அவன் செய்ய தயார்.
14
00:00:55,146 --> 00:00:56,146
எனக்காக.
15
00:00:57,354 --> 00:00:59,854
ஆமாம். உனக்காக செய்வான்.
16
00:01:08,854 --> 00:01:10,521
- ஹேய், கொண்டு வாப்பா!
- சரி, சார்.
17
00:01:10,646 --> 00:01:12,396
- சீக்கிரம் தயார் செய்.
- கொண்டு வா!
18
00:01:19,146 --> 00:01:20,521
இன்னும் ஒண்ணு.
19
00:01:22,354 --> 00:01:23,396
பராத்தாக்கள்.
20
00:01:31,729 --> 00:01:32,729
ஹனி?
21
00:01:33,437 --> 00:01:34,437
ஹனி!
22
00:01:35,187 --> 00:01:38,562
உங்களுக்கு நடிகையாக விருப்பம்,
அதனால்தான் நடனமாடினீங்க, சரியா?
23
00:01:39,562 --> 00:01:40,478
ஆமாம்.
24
00:01:40,479 --> 00:01:42,771
ஆனால் போலீஸ் போல வேலை செய்ததா சொன்னீங்க.
25
00:01:44,187 --> 00:01:45,186
ஆமாம்.
26
00:01:45,187 --> 00:01:48,354
போலீஸாவும் நடனக் கலைஞராகவும்
எப்படி இருக்க முடியும்?
27
00:01:49,396 --> 00:01:50,479
முதலில் நடன கலைஞர்
28
00:01:51,271 --> 00:01:53,061
பின் போலீஸ் மாதிரி ஆனேன்.
29
00:01:53,062 --> 00:01:54,520
அதுதான் எனக்கு புரியலை.
30
00:01:54,521 --> 00:01:56,311
உனக்கு என்ன புரியலை?
31
00:01:56,312 --> 00:01:59,395
போலீஸுக்கு வேலை செய்யறவங்க
வித்தியாசமானவங்கதானே?
32
00:01:59,396 --> 00:02:03,353
நேனிதாலில் பவன் சிங் சாச்சா
தில்பர் சாச்சா போல.
33
00:02:03,354 --> 00:02:04,770
அவங்களால ஓடவே முடியாது.
34
00:02:04,771 --> 00:02:07,187
ஆனா நீங்க ஹீரோ மாதிரி
சண்டை போடறீங்க.
35
00:02:07,896 --> 00:02:09,104
நான் ஏஜென்ட், நாடியா.
36
00:02:09,937 --> 00:02:12,187
- ஏஜென்டா?
- அவங்க போலீஸ் மாதிரி,
37
00:02:12,646 --> 00:02:14,771
ஆனால் நல்ல பயிற்சி பெற்றவர்கள்.
38
00:02:15,354 --> 00:02:16,479
ஜேம்ஸ் பாண்ட் போலவா?
39
00:02:18,229 --> 00:02:19,395
ஜேம்ஸ் பாண்ட் போல.
40
00:02:19,396 --> 00:02:20,979
ஆனால் எப்படி ஏஜென்டானீங்க?
41
00:02:24,271 --> 00:02:25,479
உங்க அப்பா.
42
00:02:26,229 --> 00:02:28,061
அவர் என்னை ஏஜென்டாக ஊக்குவித்தார்.
43
00:02:28,062 --> 00:02:30,561
- ஆனால் என் தந்தை ஸ்டன்ட்மேன் பனி.
- ஆமாம்.
44
00:02:30,562 --> 00:02:32,229
ஸ்டன்ட்மேன் பனி
இல்லையா?
45
00:02:32,562 --> 00:02:33,979
- ஆமாம்.
- அவரும் ஏஜென்டா?
46
00:02:34,521 --> 00:02:35,396
ஆமாம்.
47
00:02:38,687 --> 00:02:40,937
ஹனி, இது நிஜமா
உண்மையா?
48
00:02:44,062 --> 00:02:45,979
இத்தனை நாளா பொய்
சொன்னீங்களா?
49
00:02:52,187 --> 00:02:53,896
பொய் சொல்றது
எப்போதுமே தவறில்லை.
50
00:02:54,937 --> 00:02:57,229
சில சமயம் ஒரு பொய் உன்னை
பாதுகாக்கலாம்.
51
00:03:00,146 --> 00:03:01,979
ஆனால் நான் பொய் சொல்லலை.
52
00:03:03,687 --> 00:03:06,146
அப்ப, ஏன் இப்ப சொல்றீங்க?
53
00:03:06,562 --> 00:03:10,186
எப்பவுமே அப்பாவை பற்றி
சொல்லும்படி கேட்பேன்.
54
00:03:10,187 --> 00:03:13,479
ஆனால் அவரோட புகைப்படம்
காட்டினதே இல்லை. இப்ப ஏன்?
55
00:03:15,354 --> 00:03:16,729
ஏன்னா இப்ப சரியான நேரம்.
56
00:03:18,521 --> 00:03:19,687
அவர் பெயர் ராஹி.
57
00:03:20,271 --> 00:03:21,271
ராஹியா?
58
00:03:22,521 --> 00:03:23,729
ராஹி கம்பீர்.
59
00:03:24,896 --> 00:03:28,062
கேக்க ரொம்ப தீவிரமா
இருக்கு.
60
00:03:29,646 --> 00:03:32,396
ஆனால் அப்பா இப்ப எங்கே?
நமக்கு உதவ வருவாரா?
61
00:03:35,896 --> 00:03:36,896
மேடம்.
62
00:03:38,812 --> 00:03:39,979
சீக்கிரம் சாப்பிடு.
63
00:03:42,479 --> 00:03:43,521
நாம எங்கே போறோம்?
64
00:03:44,854 --> 00:03:45,896
பாதுகாப்பான இடம்.
65
00:03:46,979 --> 00:03:48,687
- வீட்டுக்கு.
- வீட்டுக்கா?
66
00:04:40,354 --> 00:04:42,604
சிட்டடெல்
ஹனி பனி
67
00:04:52,021 --> 00:04:55,104
{\an8}மும்பைக்கு தொலைவில்
68
00:05:07,104 --> 00:05:09,312
நாம ஏதாவது சாப்பிடுவோம்.
சரியா?
69
00:05:13,479 --> 00:05:17,521
மகனே, எனக்கு
வாழ்க்கைக்கும் வினோதமான உறவு.
70
00:05:18,646 --> 00:05:20,646
வாழ்க்கை என்னை கீழே தள்ளினா,
71
00:05:21,479 --> 00:05:22,979
உடனே எழுந்து நிற்பேன்.
72
00:05:23,771 --> 00:05:26,271
தள்ளிகிட்டே இருக்கும், ஆனா
நின்னுகிட்டே இருப்பேன்.
73
00:05:26,812 --> 00:05:30,686
இப்ப என்னை கீழே தள்ள
வாழ்க்கையை நம்பறேன்.
74
00:05:30,687 --> 00:05:32,521
ஆனால் வாழ்க்கை நம்புது
75
00:05:33,729 --> 00:05:35,146
நான் எழுந்து நிற்பேன்னு.
76
00:05:39,604 --> 00:05:41,229
- சப்பாத்தி இங்கிருக்கு.
- சரி.
77
00:05:43,229 --> 00:05:46,061
உனக்கு 12 வயதுதான்,
அனாதை இல்லத்திலிருந்து வந்தப்ப.
78
00:05:46,062 --> 00:05:49,771
ஆனால் நீ மாற்றான் பிள்ளை இல்லை.
நீ எனக்கு நிஜமான மகன், கேடி.
79
00:05:52,229 --> 00:05:54,729
உனக்காக எதுவும் செய்வேன்.
தெரியும் தானே?
80
00:05:55,396 --> 00:05:57,271
- தெரியும்.
- இதெல்லாம் நானே சமைத்தேன்.
81
00:05:58,521 --> 00:06:00,271
உனக்காக. ஆரம்பி, ஆரம்பி.
82
00:06:01,146 --> 00:06:02,146
சரி.
83
00:06:07,437 --> 00:06:08,604
நான்...
84
00:06:11,687 --> 00:06:13,271
...ஏமாற்றிட்டேனா, மகனே?
85
00:06:14,354 --> 00:06:16,437
உன்னை சரியா வளர்க்கலையா?
86
00:06:17,937 --> 00:06:21,354
- இல்லை, பாபா.
- என்னோடு சந்தோஷமா இல்லையா?
87
00:06:22,562 --> 00:06:24,562
- இல்லை.
- இல்லையா?
88
00:06:26,771 --> 00:06:28,396
அப்ப என்னை ஏன்
சாவடிக்குறேபா?
89
00:06:31,312 --> 00:06:33,146
தகவலை தட்டில் வைத்து தந்தேன்.
90
00:06:34,271 --> 00:06:37,186
பெரிய தட்டில்! தயார் செய்ய
நிறைய நேரமிருந்தது.
91
00:06:37,187 --> 00:06:39,271
ஆனா இல்லை, ஒரு பெண்ணை
பிடிக்க முடியலை.
92
00:06:43,021 --> 00:06:44,146
ஆகட்டும், சாப்பிடு.
93
00:06:46,396 --> 00:06:49,896
இந்த அணியை உருவாக்க ராப்பகலா
கஷ்டப்பட்டேன்.
94
00:06:50,854 --> 00:06:52,978
ஏஜென்டுகளை நானே தேர்வு செய்தேன்.
95
00:06:52,979 --> 00:06:54,396
நானே பயிற்சி அளித்தேன்.
96
00:06:55,479 --> 00:06:56,604
ஆனா என்ன ஆச்சு?
97
00:06:57,604 --> 00:07:00,104
என் டஜன் ஏஜென்டுகள்
இறந்துட்டாங்க.
98
00:07:00,604 --> 00:07:02,312
உன் கண்காணிப்பில், கேதார்.
99
00:07:02,771 --> 00:07:04,896
சாப்பிட்டுக்கிட்டே கேட்க முடியாதா?
100
00:07:06,687 --> 00:07:07,936
முடியும்ல?
101
00:07:07,937 --> 00:07:10,271
காதால கேளு, வாயால சாப்பிடு!
102
00:07:15,854 --> 00:07:16,812
அதனாலதான் நான்...
103
00:07:18,896 --> 00:07:20,479
ராஹியை எப்பவும்
பாராட்டுவேன்.
104
00:07:22,396 --> 00:07:23,521
அந்த பையன் திறமைசாலி.
105
00:07:24,521 --> 00:07:25,896
என்ன செஞ்சான்
திட்டமிட்டான்
106
00:07:27,146 --> 00:07:29,771
பேஸ் 33ஐ கண்டுபிடிச்சான்.
அப்புறம் பூம்!
107
00:07:32,312 --> 00:07:34,146
அவங்க இரண்டே பேர்தான், கேதார்.
108
00:07:37,146 --> 00:07:40,021
அந்த பையன் அப்படித்தான்,
எப்பவும் முன்னால யோசிப்பான்.
109
00:07:42,604 --> 00:07:44,521
ஆனால் நான்தானே உங்களோட
இருக்கேன்?
110
00:07:48,146 --> 00:07:50,478
அவன் எங்கிருந்தாலும்,
கண்டுபிடிப்பேன்.
111
00:07:50,479 --> 00:07:51,854
பிடிச்சிட்டு வரேன்.
112
00:07:52,396 --> 00:07:53,854
- உங்க மேல சத்தியமா.
- வேண்டாம்.
113
00:07:54,729 --> 00:07:55,811
என் மேல செய்யாதே.
114
00:07:55,812 --> 00:07:57,021
உடனே சாக ஆசையில்லை.
115
00:08:14,104 --> 00:08:15,687
உன் மேல எவ்ளோ நம்பிக்கை
வச்சேன்
116
00:08:19,229 --> 00:08:21,104
பாபா, எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.
117
00:08:21,729 --> 00:08:23,104
அர்மாடாதானே வேணும்?
118
00:08:24,687 --> 00:08:25,604
கொண்டு வரேன்.
119
00:08:26,104 --> 00:08:28,520
- ஹலோ. ஹாய்.
- எங்கிருந்தே?
120
00:08:28,521 --> 00:08:29,854
சாரி, லேட் ஆயிடுச்சு.
121
00:08:30,521 --> 00:08:32,271
- நீ யார்?
- சொன்னேனே, நினைவிருக்கா?
122
00:08:33,062 --> 00:08:35,687
- நிச்சயமா.
- ஹலோ, மேடம். கேதார்.
123
00:08:35,812 --> 00:08:39,311
இவ்வளவு முறையா இருக்காதே.
உன்னைப்பற்றி நிறைய கேள்விப்பட்டேன்.
124
00:08:39,312 --> 00:08:40,770
வாங்க, சாப்பிடுங்க.
125
00:08:40,771 --> 00:08:43,687
இல்லை, அவளுக்கு வேலை இருக்கு.
அது முடிஞ்சுதா?
126
00:08:44,146 --> 00:08:47,062
சாரி, வேலையை முடிக்கணும்.
ஆனால் சந்தித்தது மகிழ்ச்சி.
127
00:09:01,854 --> 00:09:02,896
சிக்கன் சாப்பிடு.
128
00:09:14,396 --> 00:09:15,271
எப்படி இருக்கு?
129
00:09:20,854 --> 00:09:21,854
நல்லா இருக்கு.
130
00:09:25,271 --> 00:09:27,854
1992
பெல்க்ரேட்
131
00:09:39,229 --> 00:09:40,229
யாராவது வரீங்களா.
132
00:09:42,062 --> 00:09:43,312
[செர்பியன்]
முழிச்சாச்சா.
133
00:09:44,021 --> 00:09:45,936
எல்லாம் நலம், படுங்க.
134
00:09:45,937 --> 00:09:47,228
நீங்க மயங்கிட்டீங்க.
135
00:09:47,229 --> 00:09:49,228
செர்பியன் தெரியாது, ஆங்கிலம் தான்.
136
00:09:49,229 --> 00:09:50,271
சரி.
137
00:10:05,937 --> 00:10:08,728
[செர்பியன்] விளக்க முயற்சித்தேன்,
ஆனால் புரியலை.
138
00:10:08,729 --> 00:10:10,146
ஆங்கிலம் மட்டும்தானாம்.
139
00:10:10,604 --> 00:10:12,186
- ஆங்கிலமா?
- ஆமாம்.
140
00:10:12,187 --> 00:10:13,771
எனக்கு என்ன, டாக்டர்?
141
00:10:14,812 --> 00:10:17,021
பிரச்சினை இல்லை.
வாழ்த்துக்கள்.
142
00:10:18,396 --> 00:10:19,229
என்ன?
143
00:10:20,187 --> 00:10:21,229
கர்ப்பமா இருக்கீங்க.
144
00:10:21,896 --> 00:10:22,979
விரைவில் தாய் ஆவீங்க.
145
00:10:23,562 --> 00:10:24,896
இல்லை, சாத்தியமில்லை.
146
00:10:25,187 --> 00:10:27,270
ஆமாம், இரண்டு மாத
கர்ப்பம்.
147
00:10:27,271 --> 00:10:28,937
அல்ட்ரா சவுண்ட் காட்டறேன்.
148
00:10:30,604 --> 00:10:31,562
இதோ.
149
00:10:33,437 --> 00:10:36,437
உங்களை மயக்கமாக கூட்டி
வந்த நல்ல மனிதர்,
150
00:10:36,896 --> 00:10:38,437
கவலையா இருந்தார்.
151
00:10:39,187 --> 00:10:41,312
எழுந்துட்டியா? நல்லது.
152
00:10:43,604 --> 00:10:45,770
விடமின்ஸ், சப்ளிமென்ட்ஸ் வாங்கினேன்.
153
00:10:45,771 --> 00:10:48,271
டாக்டர் உத்தரவு. தவிர்க்க முடியாது.
154
00:10:49,271 --> 00:10:52,479
- டாக்டர், அவங்க போகலாமா?
- ஆமாம்.
155
00:10:53,854 --> 00:10:55,187
நீ போக தயாரா?
156
00:10:59,437 --> 00:11:00,646
பரவாயில்லைன்னா...
157
00:11:03,229 --> 00:11:05,521
...என்னோட வா, ஏதாவது ஏற்பாடு செய்யறேன்.
158
00:11:09,062 --> 00:11:11,687
வேணும்னா, அதற்கு பிறகு பேசுவோம்.
159
00:11:12,687 --> 00:11:14,687
தெரியுமா, நான் நல்லா
கவனிப்பேன்.
160
00:11:20,687 --> 00:11:22,646
அதிர்ச்சியில் இருக்கே, மாதவி.
161
00:11:23,562 --> 00:11:24,854
நிறைய இருக்கு யோசிக்க.
162
00:11:26,771 --> 00:11:29,854
ஆனா நீ இப்ப நிறைய
ஓய்வெடுக்கணும்.
163
00:11:30,604 --> 00:11:32,979
நல்லா மூச்சு விடு.
164
00:11:34,354 --> 00:11:35,687
நல்லா ஆயிடும்.
165
00:11:39,437 --> 00:11:40,896
இந்தா. இதை குடி.
166
00:11:41,979 --> 00:11:43,271
எதிர்ப்பு சக்திக்கு.
167
00:11:48,312 --> 00:11:49,396
ஜாக்கிரதை, சூடு.
168
00:11:55,854 --> 00:11:58,354
இது உனக்கு நல்லது.
169
00:11:59,562 --> 00:12:00,854
குறிப்பா உன் நிலைமையில்.
170
00:12:01,854 --> 00:12:03,979
அவசர முடிவுகள் எடுக்காதே.
171
00:12:08,187 --> 00:12:09,271
பல வருடங்கள் முன்...
172
00:12:11,854 --> 00:12:13,437
...என் மனைவி கர்ப்பமான போது...
173
00:12:14,937 --> 00:12:16,187
...தீர்மானிச்சோம்...
174
00:12:17,854 --> 00:12:19,396
...அது வேண்டாம்னு.
175
00:12:23,021 --> 00:12:24,271
அதற்கு வருந்தறேன்.
176
00:12:26,187 --> 00:12:27,354
உயிர்வாழும்வரை...
177
00:12:29,896 --> 00:12:31,104
...அதற்கு வருந்துவேன்.
178
00:12:32,437 --> 00:12:35,478
அதற்கு பிறகு, அதை மறக்கவே
முடியலை.
179
00:12:35,479 --> 00:12:36,521
அப்புறம் நாங்க...
180
00:12:39,729 --> 00:12:41,437
அது விதின்னு நினைக்கிறேன்.
181
00:12:42,104 --> 00:12:45,604
ஏதோ தீராத சம்பந்தம் இருக்கு,
நாம இப்படி சந்திக்க.
182
00:12:47,604 --> 00:12:49,687
எனக்கு பிறந்திருக்ககூடிய
மகள் போல நீ.
183
00:12:51,312 --> 00:12:52,896
சாருவை ரொம்ப நினைவுபடுத்தறே.
184
00:12:55,354 --> 00:12:58,812
நீ தனியாள்னு எப்பவும் நினைக்காதே.
185
00:12:59,479 --> 00:13:01,145
சரியா? நான் இருக்கேன் உனக்கு.
186
00:13:01,146 --> 00:13:04,436
உனக்கு ஆயுர்வேத மருந்து கட்டி
தரேன், சரியா?
187
00:13:04,437 --> 00:13:05,729
நீ அதை எடுத்துக்கோ.
188
00:13:06,146 --> 00:13:07,811
நேரத்துக்கு சாப்பிடு.
189
00:13:07,812 --> 00:13:12,271
ஆயுர்வேதத்தில் தயிர் கூடவே கூடாது,
மோர்தான். சரியா, மாதவி?
190
00:13:14,771 --> 00:13:17,521
இந்த நிலையில உன்னை
நீ நல்லா கவனிச்சுக்கணும்.
191
00:13:17,937 --> 00:13:19,854
உனக்கு சந்தேகம் இருந்தா என்னை அழை.
192
00:13:29,187 --> 00:13:31,396
கலாச்சார மையம்
யுகஸ்லாவியா
193
00:14:00,729 --> 00:14:02,561
இது டாக்டர் ரகுவோட ஹோட்டல்.
194
00:14:02,562 --> 00:14:05,187
நம்ம ஏஜென்ட்ஸ் சுற்றி
2.5 கிமீ பார்த்துட்டாங்க.
195
00:14:05,854 --> 00:14:09,562
ஆனா இந்த தூரத்தை குறைக்கணும்,
இல்லேன்னா நடக்காது.
196
00:14:10,062 --> 00:14:12,729
- நாம நெருங்கணும்...
- தாமதத்துக்கு மன்னிக்கணும்.
197
00:14:13,187 --> 00:14:15,978
- திடீர் விபத்தாயிடுச்சு.
- நீ நலமா?
198
00:14:15,979 --> 00:14:19,021
விபத்துகள் திடீர்னுதான்
நடக்கும், ஹனி.
199
00:14:20,021 --> 00:14:22,896
எந்த காயமும் தெரியலையே. கேடி.
200
00:14:24,646 --> 00:14:27,021
சொல்ல ஏதாவது இருக்கா,
இல்ல விபத்து மட்டுமா?
201
00:14:27,979 --> 00:14:30,104
என் வேலையை முடிச்சுட்டேன்.
202
00:14:30,812 --> 00:14:31,646
என்ன?
203
00:14:32,229 --> 00:14:33,312
இடத்தை கண்டேன்.
204
00:14:38,646 --> 00:14:40,811
இடம் சிரிலிக்கில் எழுதி இருந்தது.
205
00:14:40,812 --> 00:14:43,561
சிரிலிக் தெரியாது, ஆனா
மனப்பாடம் செய்தேன்.
206
00:14:43,562 --> 00:14:45,603
கலாச்சார மையம்
குடியரசு சதுக்கம்
207
00:14:45,604 --> 00:14:47,312
உன் பேர்போன நினைவு சக்தி.
208
00:14:48,312 --> 00:14:49,312
ஜபி!
209
00:14:52,979 --> 00:14:54,354
அட்லாண்டிஸ் ஆர்ட் கேலரி.
210
00:14:54,854 --> 00:14:56,645
குடியரசு சதுக்கம். ஒன்-ஏ.
211
00:14:56,646 --> 00:15:00,521
நாம அங்கே போய் இடத்தை
முழுவதும் அலசணும்.
212
00:15:01,104 --> 00:15:02,354
- சாக்கோ.
- நானும் வரேன்.
213
00:15:03,812 --> 00:15:04,979
அவன் ஆணைக்கு காத்திரு.
214
00:15:06,937 --> 00:15:08,646
சரி. நீயும் வா.
215
00:15:09,687 --> 00:15:11,437
புதுசுங்கறதால, ஒரு விஷயம்.
216
00:15:12,479 --> 00:15:16,479
நாம தனியா இல்லை,
அணியா வேலை செய்வோம். புரிஞ்சுதா?
217
00:15:21,729 --> 00:15:22,896
ஹனி, வா.
218
00:15:25,021 --> 00:15:26,646
ஹனி, இரு.
219
00:15:36,729 --> 00:15:37,937
நீ நலமா, ஹனி?
220
00:15:38,771 --> 00:15:40,604
ஆமாம், சார். 100%.
221
00:15:41,812 --> 00:15:42,812
நல்லது.
222
00:15:44,104 --> 00:15:45,812
நாளை விடுமுறை எடுத்துக்கோ.
223
00:15:46,271 --> 00:15:49,520
இல்லை, வேலையில் விபத்து நடந்தா,
அது பிரச்சினை ஆகும்.
224
00:15:49,521 --> 00:15:51,229
எதுவும் ஆகாது. நலம், சார்.
225
00:15:51,979 --> 00:15:53,646
டிசூஸா ஆபரேஷன் நினைவிருக்கா?
226
00:15:54,396 --> 00:15:55,437
அங்கே என்ன ஆச்சு?
227
00:15:55,979 --> 00:15:59,145
கேமராவிலிருந்து தப்பிக்கணும்னு
நீ யோசிக்கலை.
228
00:15:59,146 --> 00:16:01,312
ஒவ்வொரு கேமராவிலும் உன் முகம் பதிந்தது.
229
00:16:02,312 --> 00:16:04,436
- ஆனால் அப்ப...
- அப்ப, எனக்கு புரியுது.
230
00:16:04,437 --> 00:16:07,271
நீ ஏஜென்ட் இல்லை, நீ சிவிலியன்.
231
00:16:08,146 --> 00:16:09,854
ஆனா சுற்றி நடக்கறது தெரியணும் ஹனி.
232
00:16:11,937 --> 00:16:13,146
மேலும், டாக்டர் ரகு...
233
00:16:14,771 --> 00:16:17,354
...உன்னை அடையாளம் காண்பார்.
அந்த ஆபத்து கூடாது.
234
00:16:18,854 --> 00:16:20,145
ஓப்ரேஷனில் இருக்க விடுங்க
235
00:16:20,146 --> 00:16:21,936
நிச்சயம், நீ இருக்கே.
236
00:16:21,937 --> 00:16:24,103
லூடோவோட வேனில்
உட்காரு.
237
00:16:24,104 --> 00:16:25,436
உட்கார்ந்து கண்காணி.
238
00:16:25,437 --> 00:16:28,604
எனக்கு பேக்அப் தேவைன்னா,
உன்னை நம்பலாம்.
239
00:16:32,521 --> 00:16:33,854
உன்னை நம்பலாம்தானே?
240
00:16:34,729 --> 00:16:36,396
- ஆமாம், சார்.
- பிரமாதம்.
241
00:16:37,812 --> 00:16:38,812
போகலாம்.
242
00:16:57,812 --> 00:17:00,312
நீ நலமா? என்ன ஆச்சு?
243
00:17:01,979 --> 00:17:03,104
வானிலைதான்.
244
00:17:05,146 --> 00:17:07,396
என்ன பிரச்சினை? சொல்லு.
245
00:17:12,396 --> 00:17:14,646
உறுதியா டாக்டர் ரகு தப்பான ஆளா?
246
00:17:18,896 --> 00:17:19,770
புரியுது.
247
00:17:19,771 --> 00:17:23,645
அவரோட நேரம் செலவழிச்சே,
நண்பர்களானீங்க,
248
00:17:23,646 --> 00:17:26,062
இப்ப, அவரை தந்தை போல நினைக்கிறே.
249
00:17:27,312 --> 00:17:30,104
அவர்தான் எதிரி. உனக்கு
தெரியும்தானே.
250
00:17:32,229 --> 00:17:34,186
ஆனால் அவங்க தப்பு
செய்யலையோ.
251
00:17:34,187 --> 00:17:36,062
டாக்டர் ரகு ஜூனியோட
வேலை செய்றார்.
252
00:17:37,646 --> 00:17:40,521
எதிரிக்கு நண்பன்னா நமக்கு
எதிரி, சரிதானே?
253
00:17:44,437 --> 00:17:46,396
நமக்கு தொழில்நுட்பம்தானே வேணும்?
254
00:17:49,229 --> 00:17:51,812
- ஆமாம்.
- டாக்டர் ரகுவுக்கு பாதிப்பு இருக்காதுலே?
255
00:17:54,187 --> 00:17:55,187
சரிதானே?
256
00:17:58,521 --> 00:18:01,354
ஹனி, நாம தொழில்நுட்பத்திற்காக வந்தோம்.
257
00:18:02,521 --> 00:18:06,187
தனிப்பட்ட முறையில், டாக்டர் ரகுவோட விரோதம்
இல்லை, தெரியுமே.
258
00:18:07,687 --> 00:18:09,729
அந்த நுட்பத்தை வைத்து
என்ன செய்வோம்?
259
00:18:10,354 --> 00:18:11,521
பாபாவோட திட்டங்கள்.
260
00:18:12,687 --> 00:18:14,021
அப்ப, உனக்கு தெரியாதா?
261
00:18:14,687 --> 00:18:17,728
ஏன் வந்தோம்னு மறந்துட்டே போல,
ஆனால் நினைவூட்டறேன்.
262
00:18:17,729 --> 00:18:20,312
நுட்பம் ப்ராஜெக்ட் தல்வாரை
தொடங்க உபயோகமாகும்.
263
00:18:20,687 --> 00:18:24,104
நாம எந்த சூழ்நிலையிலும்
ப்ராஜெக்ட் தல்வாரை நிறுத்தணும்.
264
00:18:24,646 --> 00:18:25,978
அதுதான் பணி.
265
00:18:25,979 --> 00:18:27,561
நாம தப்பா இருந்தா?
266
00:18:27,562 --> 00:18:30,103
ஏன் திடீர்னு சரி தப்புன்னு
பேசிட்டு இருக்கே?
267
00:18:30,104 --> 00:18:32,771
அதுவும், பெல்க்ரேட்ல, பணிக்கு நடுவில.
268
00:18:34,104 --> 00:18:37,021
நினைவிருக்குல்ல, நீ என் பொறுப்புன்னு
பாபாகிட்ட சொன்னேன்.
269
00:18:38,062 --> 00:18:39,395
குடும்பத்துக்கு சரின்னு.
270
00:18:39,396 --> 00:18:41,771
பனி, நமக்கு நல்ல வாழ்க்கை இருக்கணும்.
271
00:18:42,396 --> 00:18:44,729
நீயும், நானும், நம்ம குடும்பமும்.
272
00:18:46,604 --> 00:18:50,479
ஹனி, இது நேரமில்லை! இல்லை.
273
00:18:52,479 --> 00:18:53,936
முதல்ல பணியை முடிப்போம்.
274
00:18:53,937 --> 00:18:56,854
இதை உக்காந்து மெதுவா
பேசலாம், சரியா?
275
00:18:59,812 --> 00:19:01,311
முதலில், இது தெளிவாகட்டும்.
276
00:19:01,312 --> 00:19:04,729
சொல்லு, நீ இந்த ஆப்பை முடிப்பியா?
277
00:19:05,562 --> 00:19:07,396
- ஆமாம்.
- என்னை பாரு, ஹனி.
278
00:19:08,229 --> 00:19:09,604
இந்த ஆப்பை முடிப்பியா?
279
00:19:11,146 --> 00:19:12,312
இந்த ஆப்பை முடிப்பேன்.
280
00:19:28,437 --> 00:19:32,437
2000
மும்பை
281
00:19:33,146 --> 00:19:35,312
நூற்றைம்பது, நூற்றைம்பது,
நூற்றைம்பது!
282
00:19:37,187 --> 00:19:39,687
நூற்றைம்பது, நூற்றைம்பது,
நூற்றைம்பது!
283
00:20:01,271 --> 00:20:02,145
{\an8}இணைக்கிறது...
284
00:20:02,146 --> 00:20:03,604
{\an8}இணைந்தது
285
00:20:11,104 --> 00:20:12,770
கோப்புகள் பதிவிறக்கம்
286
00:20:12,771 --> 00:20:14,271
அணுகல் கண்டறியப்பட்டது
287
00:20:15,187 --> 00:20:17,061
சே! ரோஹித் சார்.
288
00:20:17,062 --> 00:20:18,229
- சொல்லு?
- இதை பாருங்க.
289
00:20:19,479 --> 00:20:20,478
என்ன நடக்குது?
290
00:20:20,479 --> 00:20:23,603
யாரோ நம்ம கோப்புகளை அணுகறாங்க.
லெவல் ஒன் ஃபோல்டரிலிருந்து.
291
00:20:23,604 --> 00:20:24,604
நகரு.
292
00:20:33,104 --> 00:20:34,020
என்ன நடக்குது?
293
00:20:34,021 --> 00:20:36,895
அமைப்பு மீறப்பட்டிருக்கு.
நகுலை கூப்பிடு, வேகமா.
294
00:20:36,896 --> 00:20:37,896
சரி, சார்.
295
00:20:56,354 --> 00:20:57,228
என்ன ஆச்சு?
296
00:20:57,229 --> 00:20:59,895
நம்ம அமைப்பை ஹாக் செய்து
கோப்பு நகல் எடுக்கறாங்க.
297
00:20:59,896 --> 00:21:01,646
- எந்த கோப்புகள்?
- பாபாவோடது.
298
00:21:02,771 --> 00:21:04,229
- எங்கிருந்து?
- பார்க்கிறேன்.
299
00:21:06,187 --> 00:21:07,604
கோப்புகள் பதிவிறக்கம்
50%
300
00:21:09,562 --> 00:21:10,979
கோப்புகள் பதிவிறக்கம்
50%-54%
301
00:21:13,437 --> 00:21:15,396
கண்டுபிடிச்சேன். ஜகார்தா.
302
00:21:18,146 --> 00:21:21,103
இரு, பெலாரூஸ் போயிடுச்சு.
டீகாய் சர்வர் பயன்படுத்தறான்.
303
00:21:21,104 --> 00:21:23,229
- 30 நொடி கொடு.
- உதவி தேவையா?
304
00:21:24,146 --> 00:21:26,687
இல்லை. ரோஹித், ஆகட்டும்.
305
00:21:27,062 --> 00:21:28,811
இந்த பின் உடனே தேவை.
306
00:21:28,812 --> 00:21:29,979
பார்க்கிறேன்.
307
00:21:35,312 --> 00:21:37,146
கோப்புகள் பதிவிறக்கம்
75%-78%
308
00:21:42,271 --> 00:21:43,937
கிடைச்சிடுச்சு. மும்பை.
309
00:21:44,937 --> 00:21:45,937
தெரியும்.
310
00:21:47,187 --> 00:21:48,729
கோப்புகள் பதிவிறக்கம்
88%-91%
311
00:21:51,062 --> 00:21:53,104
- நம்ம கட்டடத்தில் இருக்கான்!
- யாரது?
312
00:21:55,021 --> 00:21:56,271
பதிவிறக்கம்
91%-93%
313
00:22:01,312 --> 00:22:02,686
இந்த தளத்தை காட்டுது.
314
00:22:02,687 --> 00:22:03,854
வர்க்ஸ்டேஷன் 12.
315
00:22:32,562 --> 00:22:35,146
{\an8}தெற்கு இந்தியா
316
00:22:44,229 --> 00:22:45,229
[தெலுங்கு] மஹாராணி.
317
00:22:47,521 --> 00:22:48,521
நன்றி.
318
00:22:56,521 --> 00:22:59,312
இதுவா உங்க வீடு? இங்கே வாழ்ந்தீங்களா?
319
00:23:00,062 --> 00:23:00,936
ஆமாம்.
320
00:23:00,937 --> 00:23:02,520
[தெலுங்கு]
இளவரசி ஹனிமந்தாகினி.
321
00:23:02,521 --> 00:23:04,603
- நலமா, மாமா?
- நலம்.
322
00:23:04,604 --> 00:23:05,728
நான் நலம்.
323
00:23:05,729 --> 00:23:06,936
ஹலோ, கண்ணு.
324
00:23:06,937 --> 00:23:08,312
கடைசியா வந்துட்டே.
325
00:23:10,229 --> 00:23:11,729
[தெலுங்கு]
நலமா, அண்ணா?
326
00:23:13,021 --> 00:23:15,145
நாடியா, இது என் அண்ணா,
327
00:23:15,146 --> 00:23:16,854
ப்ரதாபா ருத்ர ராஜ், பெரிய அண்ணா.
328
00:23:18,521 --> 00:23:19,604
என் மகள், நாடியா.
329
00:23:20,937 --> 00:23:22,229
- ஹலோ சொல்லு.
- ஹாய்.
330
00:23:24,521 --> 00:23:25,854
ஹலோ சொல்லலாமே.
331
00:23:28,104 --> 00:23:30,521
ஹலோ, இளவரசி நாடியா.
உங்களை சந்திப்பது மகிழ்ச்சி.
332
00:23:30,979 --> 00:23:32,854
- இளவரசியா?
- ஆமாம்.
333
00:23:33,979 --> 00:23:35,521
கடைசியா பாதப்ப நீங்க குழந்தை.
334
00:23:36,146 --> 00:23:37,521
இப்ப பெரியவளாயிட்டீங்க.
335
00:23:38,979 --> 00:23:42,396
மாமாவோட போ. இங்கே பார்க்க
நிறைய இருக்கு. சுத்தி காட்டுவார்.
336
00:23:44,021 --> 00:23:45,646
சேஃப் லிஸ்டில் இருக்கார், போ!
337
00:23:46,104 --> 00:23:47,521
என்னோட வருவீங்களா?
338
00:23:48,271 --> 00:23:50,062
[தெலுங்கு]
பார்த்துப்பீங்களா?
339
00:23:50,354 --> 00:23:52,146
உயிரை கொடுத்து பார்த்துப்பேன்.
340
00:23:54,729 --> 00:23:58,062
இங்கிருக்கிறவங்க வி அங்கிள்
கதையில் வர்ற மாதிரி இருக்காங்க.
341
00:23:58,521 --> 00:24:00,978
- போ.
- இளவரசி, நான் உதவலாமா?
342
00:24:00,979 --> 00:24:03,437
வேண்டாம், நன்றி. நானே நடப்பேன்.
343
00:24:16,062 --> 00:24:17,271
எதுக்கு இங்க வந்தே, ஹனி?
344
00:24:20,854 --> 00:24:22,312
தலைமறைவாக இடம் தேவை.
345
00:24:22,979 --> 00:24:23,978
சில நாட்களுக்கு.
346
00:24:23,979 --> 00:24:26,396
அப்ப, ஒளியணும்னா இங்கே வருவே.
347
00:24:28,979 --> 00:24:30,271
போன முறை இங்கே வந்தது...
348
00:24:31,979 --> 00:24:34,021
- ஏழு வருடம் முன்.
- ஏழு வருடம் முன்.
349
00:24:36,896 --> 00:24:38,146
இங்கேயே இருந்திருக்கலாம்.
350
00:24:39,771 --> 00:24:41,021
சில நாட்களுக்காவது.
351
00:24:44,146 --> 00:24:46,729
உன் நிலையை பார்த்து,
நீ பிழைப்பேன்னு தோணலை.
352
00:24:49,687 --> 00:24:51,021
ஆனால் செய்துட்டே போல.
353
00:24:52,646 --> 00:24:54,021
நீ அப்பாவை சந்திக்கணும்?
354
00:24:55,979 --> 00:24:57,646
கொஞ்ச நாளா அவருக்கு முடியலை.
355
00:24:58,062 --> 00:25:02,021
நான் போன முறை வந்தப்ப,
அவர் முகத்தை பார்த்தேன்.
356
00:25:03,854 --> 00:25:05,229
எப்படி தங்க முடியும்?
357
00:25:07,604 --> 00:25:09,521
பெயரால்தான் அவர் என் தந்தை.
358
00:25:11,604 --> 00:25:13,562
என்னை தன் குழந்தையா எண்ணியதே இல்லை.
359
00:25:15,437 --> 00:25:16,979
நான் முறை தவறி பிறந்தவதானே.
360
00:25:18,271 --> 00:25:19,604
தேவையில்லாத குழந்தை.
361
00:25:21,479 --> 00:25:25,729
ஆனால் போன முறை போல காயமோ
கர்ப்பமோ இல்லை, கவலை படாதே.
362
00:25:27,562 --> 00:25:31,437
உண்மையில், நான் ஏன் திரும்ப
திரும்ப இங்கே வர்றேன்னு தெரியலை.
363
00:25:32,021 --> 00:25:33,521
நான் ஒரு காரணமா இருக்கலாம்.
364
00:25:35,646 --> 00:25:38,562
அல்லது ஒருவேளே, இது உனக்கும்
வீடுங்கிறதால.
365
00:25:42,854 --> 00:25:47,146
ஹனி, உனக்கு தெரியும்னு நம்பறேன்,
நான் அப்பா போலில்லை.
366
00:25:48,562 --> 00:25:49,937
நீ அப்பா போல இல்லவே இல்லை.
367
00:25:54,562 --> 00:25:57,729
{\an8}மும்பை
368
00:26:20,396 --> 00:26:21,312
உள்ளே வா.
369
00:26:23,479 --> 00:26:26,896
வாவ். இங்கே முழுசா ரகசிய
வாழ்க்கை வாழறே.
370
00:26:27,354 --> 00:26:28,396
- அப்புறம்...
- சொல்லு?
371
00:26:28,937 --> 00:26:31,687
உன் குடும்பத்தை மறைச்சு வெச்சிருக்கியா?
அண்ணி?
372
00:26:32,687 --> 00:26:34,521
மணமான பசங்ககிட்ட இதுதான்
பிரச்சினை.
373
00:26:35,187 --> 00:26:38,354
ரகசிய வாழ்க்கை இருப்பதாக
பாசாங்கு, குடும்பம் கூட வரும்.
374
00:26:39,146 --> 00:26:41,437
அப்ப, இறுதியா வந்துட்டோம்.
375
00:26:42,187 --> 00:26:44,729
- டர்மினேடர். ப்ரெடேடர்.
- நான் பேட்மேன்.
376
00:26:46,021 --> 00:26:47,021
இல்லை, ராபின்.
377
00:26:47,812 --> 00:26:49,062
அப்புறம் ஒரு பெண் வந்து,
378
00:26:49,979 --> 00:26:51,521
எல்லாத்தையும் அழிச்சா.
379
00:26:52,437 --> 00:26:55,562
உனக்கு என்ன பிரச்சினைன்னே
புரியலை. நீ என்ன பண்றே?
380
00:26:57,229 --> 00:27:00,979
உனக்கு துரோகம் செய்த
ஒரே நபருக்கு நீ உதவறே.
381
00:27:01,437 --> 00:27:03,061
நம் வாழ்க்கையை அழிச்சா.
382
00:27:03,062 --> 00:27:04,062
- லூடோ!
- சொல்ல விடு.
383
00:27:06,146 --> 00:27:08,936
நமக்கு அவ செய்ததுக்கு பிறகும்
அவளுக்கு நீ உதவணுமா?
384
00:27:08,937 --> 00:27:11,187
ஹனி பெல்க்ரேட் ஓப்ல இறந்ததா
நினைச்சேன்.
385
00:27:11,729 --> 00:27:13,562
ஆனால் இல்லை, உயிரோட இருக்கா.
386
00:27:14,729 --> 00:27:17,771
அவளிடம் என்... எங்க மகள் இருக்கா.
387
00:27:19,646 --> 00:27:20,896
அவங்களை காப்பாற்ற போறேன்.
388
00:27:25,104 --> 00:27:27,853
[செர்பியன்] வெளியே எத்தனை பேரோ
அத்தனை பேர் உள்ளே!
389
00:27:27,854 --> 00:27:28,936
1992
பெல்க்ரேட்
390
00:27:28,937 --> 00:27:30,728
- என்ன வேணும்?
- [செர்பியன்] எல்லாம்!
391
00:27:30,729 --> 00:27:35,186
எல்லாம்! எல்லாம்! எல்லாம்! எல்லாம்!
392
00:27:35,187 --> 00:27:37,562
- எல்லாம்!
- வன்முறையை நிறுத்துங்க! போகலாம்!
393
00:27:41,937 --> 00:27:43,771
நீ என்ன நினைக்கிறே? சொல்லு.
394
00:27:46,562 --> 00:27:51,062
சாக்கோ, சும்மா சொல்றேன்,
சும்மாத்தான்.
395
00:27:52,479 --> 00:27:55,020
உனக்குன்னு குடும்பம் அமைக்க
யோசிக்கலையா?
396
00:27:55,021 --> 00:27:57,270
அதாவது, நம் குடும்பத்தை தாண்டி.
397
00:27:57,271 --> 00:28:01,854
பனி, சும்மா சொல்றேன்,
சும்மாத்தான்.
398
00:28:03,146 --> 00:28:04,146
இது ஹனி பத்தியா?
399
00:28:06,437 --> 00:28:07,896
வேர என்ன இருக்க முடியும்.
400
00:28:10,187 --> 00:28:11,521
பண்ணனுமானு யோசிக்குறா.
401
00:28:12,521 --> 00:28:14,436
இப்பவா? வேலை ஆரம்பிச்ச பின்னா?
402
00:28:14,437 --> 00:28:16,229
அவ முழுசா தப்பில்லைன்னு
தெரியும்.
403
00:28:17,187 --> 00:28:20,228
நாமும் கேள்வி கேட்டிருக்கோம்.
ஆனா சொல்ல முடியலை,
404
00:28:20,229 --> 00:28:21,979
ஏன்னா பாபாவை கேட்க முடியாது.
405
00:28:22,687 --> 00:28:25,311
- இப்ப, நீயும் யோசிக்கிறியா?
- நான் சொன்னேனா?
406
00:28:25,312 --> 00:28:27,145
பனி பாரு, என் மனசை
மாத்தாதே.
407
00:28:27,146 --> 00:28:29,395
- அப்ப யாரிடம் பேசறது?
- அமைதியா இரு.
408
00:28:29,396 --> 00:28:30,521
வேலை செய்வோம்.
409
00:28:38,521 --> 00:28:39,646
தொடாதே, ப்ளீஸ்.
410
00:28:43,437 --> 00:28:45,311
அணி காத்திருக்கு, மேடம்.
411
00:28:45,312 --> 00:28:47,020
சந்தேகமா எதுவும் நடக்கலை.
412
00:28:47,021 --> 00:28:48,686
ஏஜென்ட் வினோத் களத்தில்.
413
00:28:48,687 --> 00:28:51,270
விவாதித்தபடி,
வேனிலிருந்து கண்காணிக்கிறேன்.
414
00:28:51,271 --> 00:28:54,686
டாக்டர் ரகுவை கவனிச்சிட்டே இரு.
அவர் உங்களை பார்க்க கூடாது.
415
00:28:54,687 --> 00:28:56,353
அவர் எப்படின்னு தெரியுமே.
416
00:28:56,354 --> 00:29:00,312
நாம தொடர்வது தெரிஞ்சா,
அவர் பிரச்சினை பண்ணலாம்.
417
00:29:00,854 --> 00:29:02,686
ஏஜென்ட் வினோத், தயாரா?
418
00:29:02,687 --> 00:29:06,436
ஆமாம், மேடம். ஆறு ஏஜென்ட்கள்,
எல்லாரும் கவனிக்கிறாங்க.
419
00:29:06,437 --> 00:29:09,103
சந்திப்பு முடிஞ்சதும்,
அர்மாடாவை எடுப்பேன்.
420
00:29:09,104 --> 00:29:12,021
வேண்டாம், அவர் ஹோட்டல்
போகும் வரை காத்திருப்போம்.
421
00:29:12,896 --> 00:29:14,687
ஒப்பக்கொண்டது போலவே செய்வோம்.
422
00:29:15,729 --> 00:29:16,854
நல்லது.
423
00:29:18,646 --> 00:29:21,062
- நாள் முழுக்க இதை செய்வியா?
- ஆமாம்.
424
00:29:21,979 --> 00:29:23,396
சுவாரஸ்யமான வேலை.
425
00:29:25,562 --> 00:29:27,436
[செர்பியன்] அமைதி, சகோதரா, அமைதி!
426
00:29:27,437 --> 00:29:29,271
அமைதி, சகோதரா, அமைதி!
427
00:29:30,062 --> 00:29:32,186
ஆல் ஏஜென்ட்ஸ், வாங்க.
டாக்டர் ரகு போறார்.
428
00:29:32,187 --> 00:29:33,478
நான் அவரை பார்க்கிறேன்.
429
00:29:33,479 --> 00:29:35,228
[செர்பியன்] அமைதி, சகோதரா, அமைதி!
430
00:29:35,229 --> 00:29:36,853
அமைதி, சகோதரா, அமைதி!
431
00:29:36,854 --> 00:29:39,436
கவனம், பாய்ஸ், கவனம்.
பார்க்கும்படி விடாதீங்க.
432
00:29:39,437 --> 00:29:41,061
அமைதி, சகோதரா, அமைதி!
433
00:29:41,062 --> 00:29:43,146
அவரை சுற்றி ஆறு ஏஜென்ட்ஸ்
இருக்காங்க.
434
00:29:43,979 --> 00:29:45,271
எச்சரிக்கையா இருங்க!
435
00:29:45,562 --> 00:29:46,770
அமைதி, சகோதரா, அமைதி!
436
00:29:46,771 --> 00:29:48,020
கேலரிக்குள்ள போறார்.
437
00:29:48,021 --> 00:29:49,687
அமைதி, சகோதரா, அமைதி!
438
00:30:05,646 --> 00:30:07,271
முடி கொட்டிடுச்சு, ரகு.
439
00:30:08,146 --> 00:30:10,021
உனக்கு வயசாச்சு, பவெல்.
440
00:30:10,604 --> 00:30:13,604
நீ கேட்டதை செய்தேன்,
உன் குறிப்புபடி.
441
00:30:14,146 --> 00:30:17,646
சிப்பை உன் அமைப்போட இணை.
உன் திட்டத்தை துரிதப்படுத்தும்.
442
00:30:18,687 --> 00:30:21,229
கவனமா இரு, இது பிரத்யேகமானது.
443
00:30:21,771 --> 00:30:25,896
இதை உருவாக்க என் அணிக்கும் எனக்கும்
பல வருடங்களாச்சு. யாரிடமும் இது இல்லை.
444
00:30:26,687 --> 00:30:29,311
மேம்பாட்டுக்கு எத்தனை வருடங்கள்,
பவெல்?
445
00:30:29,312 --> 00:30:33,645
அடுத்த தசாப்தத்தில் இதைப்போல
யாரும் உருவாக்குவது சந்தேகம்.
446
00:30:33,646 --> 00:30:36,062
எப்போதும் போல் திமிர்தான்.
447
00:30:37,312 --> 00:30:38,646
எதார்த்தம், ரகு.
448
00:30:39,896 --> 00:30:43,936
சில சமயம், நாமதான் அமைதிக்கு
வாயில் காவலர்கள் போல் உணர்றேன்.
449
00:30:43,937 --> 00:30:46,312
நாம, அறிவியல் ஆட்கள்.
450
00:30:47,187 --> 00:30:50,020
உலகின் மற்ற பாதிக்கு குறிக்கோள் இருக்கு.
451
00:30:50,021 --> 00:30:53,103
நாமதான் அறிவியல்,
மனிதகுலத்திற்காக செய்யறோம்.
452
00:30:53,104 --> 00:30:55,604
ஆனால் கடவுள் போல உணராமல்.
453
00:30:56,354 --> 00:30:57,686
தாழ்மையுடன்.
454
00:30:57,687 --> 00:31:01,271
மக்கள் இந்த தொழில்நுட்பத்தை
புரிந்து கொள்ள கொஞ்ச காலமாகும்.
455
00:31:02,229 --> 00:31:06,604
கவனமா இரு. எல்லாரும் இதை
எடுக்க பார்ப்பாங்க.
456
00:31:08,312 --> 00:31:12,271
எண்ணற்ற சாத்தியங்களை இது
தருமென நீயும் நானும் அறிவோம்.
457
00:31:13,354 --> 00:31:15,811
அதனால்தான் சரியான மக்களுடன்
வேலை செய்யறேன்.
458
00:31:15,812 --> 00:31:18,271
மனிதகுலத்தின் நன்மைபற்றி
அக்கறையுள்ளவங்க.
459
00:31:18,771 --> 00:31:22,062
கடவுளே. இது தப்பான
கைகளுக்கு கிடைத்தால்?
460
00:31:30,896 --> 00:31:32,396
உயிரை கொடுத்து காப்பாற்று.
461
00:31:33,021 --> 00:31:34,021
கண்டிப்பா.
462
00:31:35,979 --> 00:31:36,979
த அர்மாடா.
463
00:31:45,146 --> 00:31:46,978
- ஷான்.
- ஷான்னா என்ன?
464
00:31:46,979 --> 00:31:48,770
பச்சன் படம். நல்லா இருக்கும்.
465
00:31:48,771 --> 00:31:50,603
இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?
466
00:31:50,604 --> 00:31:53,229
அர்மாடா டேப்புக்குள்ள இருக்கு.
ஷான் டேப்ல.
467
00:31:54,729 --> 00:31:57,354
இந்த ரூபென்ஸ் பற்றி என்ன
சிறப்பு தெரியுமா?
468
00:32:01,229 --> 00:32:04,729
பெண்கள் வேட்டையாட போனாங்க,
ஆண்கள் உணவோட காத்திருந்தாங்க.
469
00:32:06,187 --> 00:32:07,812
அவளோடு தொடர்பில்
இருக்கியா?
470
00:32:11,854 --> 00:32:12,771
சாரு.
471
00:32:19,062 --> 00:32:21,812
எனக்கு வேதனையா இருந்தது.
472
00:32:22,687 --> 00:32:24,146
அவ தன் பாதையை
தேர்வு செய்தா...
473
00:32:25,812 --> 00:32:26,979
...நான் என்னுடையதை.
474
00:32:28,062 --> 00:32:31,187
அவ இருக்கட்டும். ஏன் அவ
அமைதியை கெடுக்கணும்?
475
00:32:33,271 --> 00:32:36,062
நன்றி, சகோதரா. நன்றி.
476
00:32:40,687 --> 00:32:42,229
- டாக்டர் வர்றார்.
- போலாம்.
477
00:32:48,104 --> 00:32:50,228
வந்துட்டார். பாக்க முடியுது.
478
00:32:50,229 --> 00:32:53,645
ஒரு நொடி கூட அவரை இழக்க கூடாது,
புரியுதா?
479
00:32:53,646 --> 00:32:55,604
- கவனிச்சிட்டே இரு.
- போங்க, கைஸ்.
480
00:32:56,396 --> 00:32:59,103
- [செர்பியன்] அமைதி, அமைதி!
- [செர்பியன்] வன்முறை போதும்!
481
00:32:59,104 --> 00:33:02,145
அமைதி, சகோதரா, அமைதி!
482
00:33:02,146 --> 00:33:04,478
என் அடுத்த நிலைக்கு போறேன்.
483
00:33:04,479 --> 00:33:06,853
இல்லை. இரு, என் ஆணைக்கு காத்திரு.
484
00:33:06,854 --> 00:33:09,270
என்ன? திட்டம் இதுவல்ல, ராஹி.
485
00:33:09,271 --> 00:33:11,478
இது புது திட்டம். சொன்னபடி செய்.
486
00:33:11,479 --> 00:33:13,395
- ஆனால் பாபா...
- பணி என்னோடது,
487
00:33:13,396 --> 00:33:14,770
இது என் ஆணை.
488
00:33:14,771 --> 00:33:16,562
சாக்கோ, நீயும் இரு.
489
00:33:18,979 --> 00:33:19,853
சரி.
490
00:33:19,854 --> 00:33:21,146
அமைதி, சகோதரா, அமைதி!
491
00:33:21,687 --> 00:33:25,396
அமைதி, சகோதரா, அமைதி!
492
00:33:28,187 --> 00:33:40,521
அமைதி, சகோதரா, அமைதி!
493
00:33:40,979 --> 00:33:48,395
அமைதி, சகோதரா, அமைதி!
494
00:33:48,396 --> 00:33:49,520
சொல்லு. எங்கிருக்க?
495
00:33:49,521 --> 00:33:50,936
அவர் பின்னால.
496
00:33:50,937 --> 00:33:52,646
அமைதி, சகோதரா, அமைதி!
497
00:33:53,146 --> 00:33:54,646
அமைதி, சகோதரா, அமைதி!
498
00:33:55,062 --> 00:33:56,479
அமைதி, சகோதரா, அமைதி!
499
00:33:57,437 --> 00:33:58,770
நடங்க. துப்பாக்கி இருக்கு.
500
00:33:58,771 --> 00:33:59,811
நீ யார்?
501
00:33:59,812 --> 00:34:02,645
சொல்ற மாதிரி செய்ங்க,
இல்ல சுடுவேன்.
502
00:34:02,646 --> 00:34:04,645
- அமைதி, சகோதரா, அமைதி!
- நகருங்க.
503
00:34:04,646 --> 00:34:06,146
அமைதி, சகோதரா, அமைதி!
504
00:34:06,729 --> 00:34:08,646
- சே!
- என்ன "சே"?
505
00:34:09,104 --> 00:34:11,354
- அவரை இழந்துட்டேன்.
- "இழந்துட்டோம்"னா என்ன?
506
00:34:11,937 --> 00:34:15,271
பனி, என்ன பண்றே? இது திட்டத்தின்
பகுதி இல்லை. பேசு.
507
00:34:16,604 --> 00:34:18,103
- நீ என்ன பண்றே?
- நான் போறேன்.
508
00:34:18,104 --> 00:34:20,895
நீ என்னோட வேன்ல இருக்கணும்.
திட்டப்படி செய்.
509
00:34:20,896 --> 00:34:22,312
யார் திட்டப்படி செய்றா?
510
00:34:22,812 --> 00:34:24,021
இங்கேதான் இருந்தார்.
511
00:34:24,812 --> 00:34:26,312
அமைதி, சகோதரா, அமைதி!
512
00:34:33,396 --> 00:34:34,437
இங்கேயே இரு.
513
00:34:36,937 --> 00:34:38,311
அமைதி, சகோதரா, அமைதி!
514
00:34:38,312 --> 00:34:40,436
{\an8}- அமைதி, சகோதரா!
- நடங்க.
515
00:34:40,437 --> 00:34:42,395
{\an8}அமைதி, சகோதரா, அமைதி!
516
00:34:42,396 --> 00:34:51,811
அமைதி, சகோதரா, அமைதி!
517
00:34:51,812 --> 00:34:53,311
{\an8}மேடம், அவரை பார்க்க முடியலை.
518
00:34:53,312 --> 00:34:54,853
அவரை இழந்துட்டேன்.
519
00:34:54,854 --> 00:34:56,353
அவர் எங்கே மறைந்து போனார்?
520
00:34:56,354 --> 00:34:59,812
அமைதி, சகோதரா, அமைதி!
521
00:35:02,479 --> 00:35:03,479
வேகமா நடங்க.
522
00:35:05,229 --> 00:35:08,186
அமைதி, சகோதரா, அமைதி!
523
00:35:08,187 --> 00:35:09,770
நூரி.
524
00:35:09,771 --> 00:35:12,229
என்ன? விஷ்வா அணி அங்கிருக்கா?
525
00:35:13,687 --> 00:35:14,811
எப்படி தெரிஞ்சுது?
526
00:35:14,812 --> 00:35:16,645
அமைதி, சகோதரா, அமைதி!
527
00:35:16,646 --> 00:35:20,020
தெரியாது, ஆனால் இந்த
முறை பிடிப்பேன்.
528
00:35:20,021 --> 00:35:22,396
அமைதி, சகோதரா, அமைதி!
529
00:35:22,979 --> 00:35:24,854
டாக்டர் ரகு இங்கேதான் இருக்கணும்.
530
00:35:26,021 --> 00:35:27,396
வாங்க, டாக்டர்! வாங்க!
531
00:35:30,729 --> 00:35:32,729
பிரிஞ்சு போய் தேடுங்க.
பிரிஞ்சு போங்க!
532
00:35:34,687 --> 00:35:35,979
ஆகட்டும், நகருங்க!
533
00:35:37,104 --> 00:35:39,604
டாக்டர் ரகு தெரியறார்,
தனியா இல்லை. ஆள் இருக்காங்க.
534
00:35:40,646 --> 00:35:49,436
அமைதி, சகோதரா, அமைதி!
535
00:35:49,437 --> 00:35:51,853
- நகருங்க!
- அமைதி, சகோதரா, அமைதி!
536
00:35:51,854 --> 00:35:55,271
அமைதி, சகோதரா, அமைதி!
537
00:35:55,979 --> 00:36:00,895
அமைதி, சகோதரா, அமைதி!
538
00:36:00,896 --> 00:36:02,311
வாங்க, டாக்டர், நடங்க!
539
00:36:02,312 --> 00:36:04,728
ஹேய், நில்லு! நில்லு!
540
00:36:04,729 --> 00:36:06,062
போகலாம்!
541
00:36:11,979 --> 00:36:13,312
ரயில் கிளம்பிடுச்சு.
542
00:36:14,937 --> 00:36:17,021
அடுத்த ஸ்டேஷனில் இடைமறிப்போம்.
543
00:36:20,354 --> 00:36:21,896
பிளாசா ஸ்டேஷனை நோக்கி போறோம்.
544
00:36:23,604 --> 00:36:24,687
இந்த பக்கம். இப்படி.
545
00:36:26,604 --> 00:36:27,979
வீடியோ டேப் எங்கே?
546
00:36:29,104 --> 00:36:30,270
எந்த டேப்?
547
00:36:30,271 --> 00:36:31,687
ஷான் பட டேப்.
548
00:36:34,104 --> 00:36:35,728
எவ்வளவு முக்கியமானதுனு தெரியுமா?
549
00:36:35,729 --> 00:36:37,062
பெட்டியை திறங்க.
550
00:36:37,854 --> 00:36:39,021
பெட்டியை திறங்க.
551
00:36:40,021 --> 00:36:41,021
திறங்க!
552
00:37:41,604 --> 00:37:42,604
நகராதே.
553
00:37:43,729 --> 00:37:44,729
சே!
554
00:37:46,271 --> 00:37:47,271
துப்பாக்கியை போடு.
555
00:37:54,729 --> 00:37:56,021
இப்ப எங்கே ஓடுவே?
556
00:37:58,354 --> 00:37:59,354
நீ சுடுவியா?
557
00:38:03,771 --> 00:38:04,604
சே!
558
00:38:05,479 --> 00:38:06,479
சாரி.
559
00:38:14,271 --> 00:38:15,812
என்னை கொல்ல போறியா?
560
00:38:23,104 --> 00:38:24,104
இங்கிருந்து போங்க.
561
00:38:35,146 --> 00:38:37,728
பேக்கேஜ் கிடைச்சுது.
ஸ்டேஷனை விட்டு போறேன்.
562
00:38:37,729 --> 00:38:40,103
- வேலை முடிஞ்சுதா?
- ஆமாம், அர்மாடா இருக்கு.
563
00:38:40,104 --> 00:38:41,228
வேலை முடிஞ்சுதா?
564
00:38:41,229 --> 00:38:43,561
தேவையானது கிடைச்சாச்சு.
வேலை முடிஞ்சுது.
565
00:38:43,562 --> 00:38:44,478
வேலை தெரியும்லே
566
00:38:44,479 --> 00:38:47,436
ஆமாம் தெரியும். சொன்ன மாதிரி,
வேலை முடிஞ்சுது.
567
00:38:47,437 --> 00:38:48,687
வேலையை முடி, ராஹி.
568
00:38:57,437 --> 00:38:59,020
பாபா, நுட்பம் இருக்கு. வரேன்.
569
00:38:59,021 --> 00:39:00,021
ஆணைகள் தெரியுமே.
570
00:39:00,729 --> 00:39:03,104
- தெரியும், ஆனால்...
- மீண்டும் சொல்ல மாட்டேன்.
571
00:39:04,104 --> 00:39:06,020
வேலை முடிச்சுத் தொலை, ராஹி.
572
00:39:06,021 --> 00:39:08,104
செய்யாதே. செய்யாதே. செய்யாதே.
573
00:39:13,396 --> 00:39:14,479
புரிஞ்சுது.
574
00:39:18,896 --> 00:39:19,937
கேடி, சாக்கோ.
575
00:39:20,896 --> 00:39:21,728
ஆணைகள் தெரியுமே.
576
00:39:21,729 --> 00:39:24,728
டாக்டர் பவெலுக்கு போறேன்.
ஜபி, சாக்கோ, புரியுதா?
577
00:39:24,729 --> 00:39:25,812
புரிஞ்சுது.
578
00:39:33,812 --> 00:39:35,479
டாக்டர் எங்கே? அவரை காத்திடு.
579
00:39:36,062 --> 00:39:37,979
பிளாசா ஸ்டேஷன் போறோம்.
580
00:40:12,312 --> 00:40:15,271
[செர்பியன்] சார், உங்க படம் 50 தினார்தான்.
581
00:40:20,604 --> 00:40:21,728
டாக்டர் ரகு.
582
00:40:21,729 --> 00:40:23,687
[செர்பியன்] 50 தினார்தான், எடுங்க.
583
00:40:24,271 --> 00:40:25,312
டாக்டர் ரகு!
584
00:40:26,187 --> 00:40:27,562
டாக்டர் ரகு, மாதவி!
585
00:40:30,271 --> 00:40:32,395
- டாக்டர் ரகு.
- மாதவி?
586
00:40:32,396 --> 00:40:33,687
அங்கேயே இருங்க.
587
00:41:16,354 --> 00:41:18,771
சே! டாக்டர் இறந்தாச்சு.
588
00:41:19,521 --> 00:41:21,021
மறுபடி, டாக்டர் இறந்துட்டார்.
589
00:41:22,146 --> 00:41:23,479
அர்மாடாவும் போச்சு.
590
00:41:31,687 --> 00:41:32,771
சே.
591
00:42:08,312 --> 00:42:11,312
உங்களுக்கு ஒரு செய்தி. அர்மாடா
நம்முடையது.
592
00:42:11,979 --> 00:42:13,061
வாழ்த்துக்கள்!
593
00:42:13,062 --> 00:42:15,479
அறக்கட்டளைக்கு அது நல்ல
செய்தி, குரு.
594
00:42:16,062 --> 00:42:19,395
அர்மாடாவுடன், எம்-கி ப்ரோகிராமுக்கு
ஒரு படி அருகே இருக்கோம்.
595
00:42:19,396 --> 00:42:23,604
நாமெல்லாம் சேர்ந்து கண்ட கனவு,
சிட்டடெலை முழங்காலிட வைக்க.
596
00:42:24,396 --> 00:42:25,811
இப்ப மிக அருகே இருக்கோம்.
597
00:42:25,812 --> 00:42:27,562
எங்ககிட்ட என்ன வேணும், குரு?
598
00:42:28,021 --> 00:42:29,562
கேளு, அது உனக்குத்தான்.
599
00:42:30,521 --> 00:42:32,146
சரி, உங்க ஆதரவு.
600
00:42:33,187 --> 00:42:36,437
நிபந்தனையற்ற ஆதரவு,
முடியுமானால்.
601
00:42:47,729 --> 00:42:48,729
வெளியே போ.
602
00:42:50,021 --> 00:42:51,021
வெளியே போ.
603
00:43:02,729 --> 00:43:03,729
நீ நலமா?
604
00:43:05,646 --> 00:43:06,936
நல்லா இருப்பேன், ஜூனி.
605
00:43:06,937 --> 00:43:08,561
அர்மாடாவை தொலைச்சதுக்கு சாரி.
606
00:43:08,562 --> 00:43:11,437
இதுதான் என் சிட்டடெல்
வாழ்க்கையில் பெரிய பேரிழவு.
607
00:43:13,146 --> 00:43:15,854
நாம மீண்டும் சரியான பாதைக்கு
வருவோமான்னு தெரியலை.
608
00:43:17,146 --> 00:43:18,645
பார், இதை பார்த்துக்கலாம்.
609
00:43:18,646 --> 00:43:21,896
மூன்று வருடம் முன், இந்த ப்ராஜெக்டை
தொடங்கினப்ப நோக்கமிருந்தது.
610
00:43:23,437 --> 00:43:25,354
விஷ்வாவும் அவன் அறக்கட்டளையும்.
611
00:43:26,312 --> 00:43:30,271
கெட்டவங்களை கண்காணிக்க
ப்ராஜெக்ட் தல்வாரை தொடங்கினோம்.
612
00:43:31,021 --> 00:43:32,896
இப்ப நாம அர்மாடாவையும் இழந்தோம்.
613
00:43:33,437 --> 00:43:34,396
பார், ஜூனி.
614
00:43:35,646 --> 00:43:37,562
என் ஏஜென்ட்ஸ் நகரத்தில்
தேடறாங்க.
615
00:43:38,729 --> 00:43:40,646
இவ்வளவு சீக்கிரம்
போயிருக்க முடியாது.
616
00:43:45,521 --> 00:43:46,521
பிடிக்கிறேன்.
617
00:43:47,687 --> 00:43:48,687
சத்தியமா.
618
00:43:51,354 --> 00:43:53,812
படைக்கு கமாண்டிடம் ஒப்புதல்
வாங்கறேன், உடனே.
619
00:44:08,771 --> 00:44:09,812
நீ எங்கிருந்தே?
620
00:44:10,396 --> 00:44:13,228
- ஏன் எப்பவும் தாமதமா வர்றே?
- இல்லை. பேசாதே!
621
00:44:13,229 --> 00:44:15,270
நீ செய்ததுக்கு ஒரு வார்த்தை
பேசாதே.
622
00:44:15,271 --> 00:44:17,729
என்ன செய்தேன்?
என்னிடம் சொன்னதை செய்தேன்.
623
00:44:18,271 --> 00:44:20,604
- வேலையை செய்தேன்!
- என்ன செய்தேனு தெரியும்!
624
00:44:21,479 --> 00:44:23,520
பனி, நாம ஒரு அணி.
625
00:44:23,521 --> 00:44:26,811
வேணும்னே, என்னிடம் சொல்லலை.
நீ சத்தியம் செய்தே!
626
00:44:26,812 --> 00:44:28,895
டாக்டர் ரகு பாதுகாப்பா இருப்பார்னு.
627
00:44:28,896 --> 00:44:32,645
சத்தியம் பண்ணிட்டு என்ன செய்தே?
அவரை கொன்னுட்டே!
628
00:44:32,646 --> 00:44:34,104
யார் நீ?
629
00:44:35,437 --> 00:44:36,937
நீ செய்தது தவறு.
630
00:44:37,521 --> 00:44:40,603
நாம இங்கே செய்யறதெல்லாம் தப்பு!
631
00:44:40,604 --> 00:44:42,811
சரி, நாம செய்யறது தப்பா?
632
00:44:42,812 --> 00:44:45,686
சேர உன்னை கட்டாயப்படுத்தினேனா?
இல்லை.
633
00:44:45,687 --> 00:44:48,936
இந்த குடும்பத்தில இருக்கணும்னு
100% உறுதியா இருந்தே.
634
00:44:48,937 --> 00:44:52,936
நோக்கம் தேவையா இருந்தது, ஏன்னா பயனற்று,
வேலையற்று இருந்தே. எதுவுமில்லாம.
635
00:44:52,937 --> 00:44:54,645
ஏஜென்டா இருக்க
கெஞ்சினே.
636
00:44:54,646 --> 00:44:56,687
என்ன தெரியுமா? நீ இப்ப இதன் பகுதி.
637
00:44:57,479 --> 00:45:00,311
உன்னை நிரூபித்து கொள்ள,
அதை செயல்படுத்த நேரம் வந்தது.
638
00:45:00,312 --> 00:45:03,354
என்ன செய்தே? சின்ன பொண்ணு
மாதிரி அழறே.
639
00:45:05,187 --> 00:45:07,187
என்ன தெரியுமா, ஹனி? நான் யாருன்னா?
640
00:45:07,729 --> 00:45:10,187
நான் என் குடும்பத்துக்கு
விசுவாசமானவன்.
641
00:45:12,229 --> 00:45:15,187
என் தப்புதான். பெரிய தப்பு
செய்தேன்.
642
00:45:17,812 --> 00:45:21,437
உன்னை இந்த குடும்பத்தின் உருப்பினரா
ஆக்கி இருக்க கூடாது.
643
00:45:23,979 --> 00:45:24,979
போ.
644
00:46:27,187 --> 00:46:29,561
- இங்கே என்ன பண்றே?
- நான் உதவ வந்தேன்.
645
00:46:29,562 --> 00:46:32,062
உதவியா? உன்னாலதான்
இப்படி இருக்கேன்.
646
00:46:33,146 --> 00:46:35,521
நீதான் முதல்ல சுட்டே.
நமக்குள்ள ஏதுமில்லை.
647
00:46:35,937 --> 00:46:37,062
நிஜமாவா?
648
00:46:38,479 --> 00:46:39,771
உனக்கு 30 நொடிகள்.
649
00:46:40,604 --> 00:46:42,395
நான் மீண்டும் சுடும் முன்பு.
650
00:46:42,396 --> 00:46:44,187
நூரி. அதூரி. உன் பெயர் என்னவோ.
651
00:46:45,812 --> 00:46:47,062
என் பெயர் ஹனி.
652
00:46:48,562 --> 00:46:51,646
என்னை கொல்வதனால் எதுவும்
பிரயோசனமில்லை.
653
00:46:53,021 --> 00:46:54,021
ஷான்.
654
00:46:57,896 --> 00:47:00,271
- பேசு.
- நீங்க அவங்களை நிறுத்தலாம்.
655
00:47:02,146 --> 00:47:04,104
அர்மாடாவும் திரும்ப கிடைக்கும்.
656
00:47:08,479 --> 00:47:09,812
ஏன் எங்களுக்கு உதவறே?
657
00:47:20,021 --> 00:47:23,354
அர்மாடா தப்பான கைகளுக்கு போக
கூடாதென டாக்டர் ரகு விருப்பம்.
658
00:47:25,646 --> 00:47:29,062
அதை சிட்டடெலுக்காக உருவாக்கினார்,
அதை பெற நான் உதவறேன்.
659
00:49:23,812 --> 00:49:25,811
வசனங்கள் மொழிபெயர்ப்பு
ஹேமலதா ராமச்சந்திரன்
660
00:49:25,812 --> 00:49:27,896
படைப்பு மேற்பார்வையாளர்
நந்தினி ஸ்ரீதர்