1 00:00:16,812 --> 00:00:19,646 {\an8}2000 மும்பை 2 00:00:27,396 --> 00:00:28,896 நம்ம மகளை பற்றி சொல்லு. 3 00:00:35,937 --> 00:00:37,146 ஏன் என்னிடம் சொல்லலை? 4 00:00:37,771 --> 00:00:41,396 நீ உயிரோட இருக்கிறதை ஏன் சொல்லலை? நமக்கு மகள் இருக்கான்னு? 5 00:00:42,187 --> 00:00:43,812 இதையாவது எனக்கு சொல்ல வேண்டாமா? 6 00:00:49,104 --> 00:00:50,146 உன்னை நம்பலை. 7 00:00:51,187 --> 00:00:52,271 நீ என்னை நம்பலையா? 8 00:00:53,687 --> 00:00:55,936 ஹனி, நீ என்னை நம்பலையா? உன்னை காதலித்தேன். 9 00:00:55,937 --> 00:00:57,728 உன் வாழ்க்கையே உன் பாபாதான். 10 00:00:57,729 --> 00:01:00,479 - ஆமா, அவரைத் தவிர எதுவும் தெரியாது. - ரொம்ப சரி. 11 00:01:05,104 --> 00:01:08,521 இத்தனை வருஷமா என்னவெல்லாம் தோணியிருக்கு தெரியுமா? 12 00:01:08,646 --> 00:01:11,020 சிலசமயம், நீ செத்தது நல்லதுன்னு தோணும். 13 00:01:11,021 --> 00:01:13,979 ஏன்னா இறுதியா உன்னை மனதிலிருந்து வெளியேத்தலாம். 14 00:01:15,146 --> 00:01:18,271 ஹனி, பனியின் அத்தியாயம் முடிந்தது. நமக்குள்ள முடிஞ்சுது! 15 00:01:22,396 --> 00:01:23,812 ஆனால் சில சமயம் தோணும் 16 00:01:24,896 --> 00:01:27,271 எங்கேயோ பாதுகாப்பா, மகிழ்ச்சியா இருக்கேன்னு. 17 00:01:28,937 --> 00:01:30,937 நான் உன் வாழ்க்கையில் இல்லாதது நல்லது. 18 00:01:32,271 --> 00:01:33,937 நான் இல்லாததுதான் உனக்கு நல்லது. 19 00:01:55,271 --> 00:01:56,604 அவ ஏஜென்ட் ஆகணுமாம். 20 00:01:59,812 --> 00:02:02,646 கராத்தேவில் இரண்டு தங்க பதக்கம் ஜெயிச்சா. 21 00:02:03,229 --> 00:02:04,812 நான்கு மொழிகள் பேசுவா. 22 00:02:05,812 --> 00:02:08,687 ஒரு மாம்பழ ஜூஸை குடிச்சிட்டு 24 மணி நேரம் தாங்குவா. 23 00:02:10,104 --> 00:02:12,229 எந்த சூழ்நிலையிலும் தெளிவா யோசிப்பா. 24 00:02:12,771 --> 00:02:15,437 ஒளிவா, அதிலிருந்து வெளியேறவும் செய்வா. 25 00:02:17,062 --> 00:02:18,729 அவ மனதளவில் மிக வலிமையானவ. 26 00:02:21,521 --> 00:02:22,979 சுட கத்துக்கணுமாம். 27 00:02:23,812 --> 00:02:27,396 நான் சொல்லித் தரலைன்னா, அவளே கத்துப்பேன்னு சொல்றா. 28 00:02:28,312 --> 00:02:31,771 இல்லேன்னா, ஒரு நாள் தன் அப்பாவிடம் கத்துப்பாளாம். 29 00:02:35,021 --> 00:02:36,396 அவ, நம் இருவரின் சிறப்பு. 30 00:02:39,146 --> 00:02:40,271 நம் மோச குணமுமிருக்கு. 31 00:02:56,229 --> 00:02:57,312 நான் அவளை சந்திக்கலை. 32 00:02:59,896 --> 00:03:01,229 ஆனா நல்லா புரியுது, 33 00:03:02,562 --> 00:03:04,396 நீ நாடியாவை அருமையா வளர்த்திருக்கே. 34 00:03:18,729 --> 00:03:20,771 பனி, நாங்க தயார். 35 00:03:22,062 --> 00:03:24,979 சரி. நாம கிளம்பணும். 36 00:03:28,437 --> 00:03:30,270 என்ன செய்யணும்னு தெரியும்தானே. 37 00:03:30,271 --> 00:03:33,645 - ஆமாம், தெரியும். - சரி. 38 00:03:33,646 --> 00:03:36,770 பனி, நாங்க காத்திருப்பில் இருக்கோம், சரியா? 39 00:03:36,771 --> 00:03:39,478 சாக்கோ, சமாளிப்பேன். உன் குடும்பத்திடம் திரும்பு. 40 00:03:39,479 --> 00:03:41,521 - இல்லை, நான்... - சொன்னேலே. போ. 41 00:03:43,354 --> 00:03:44,771 - நன்றி. - செத்துடாதே. 42 00:03:47,312 --> 00:03:49,354 - ஹேய், இதெல்லாம் மாட்டேன். - அட இங்க வாடா! 43 00:03:51,604 --> 00:03:52,729 ஒரு காதலியை புடி. 44 00:03:54,646 --> 00:03:56,103 அவன் உளர்றான். 45 00:03:56,104 --> 00:03:57,312 அவன் சொல்றது சரி. 46 00:03:59,896 --> 00:04:02,145 இது உனக்கு, இது நாடியாவுக்கு. 47 00:04:02,146 --> 00:04:03,562 இரண்டும் ஒத்திசைந்தவை. 48 00:04:04,062 --> 00:04:06,646 சாட்டிலைட் ஃபோனும் ட்ராக்கர் ஃபோனும் சேர்ந்தது. 49 00:04:07,562 --> 00:04:11,437 எப்ப வேணா அவளோட பேசலாம், அல்லது ட்ராக் பண்ணலாம். 50 00:04:12,521 --> 00:04:13,521 நன்றி. 51 00:04:13,937 --> 00:04:15,062 பார்த்துக்கோ. 52 00:05:04,479 --> 00:05:06,562 சிட்டடெல் ஹனி பனி 53 00:05:22,979 --> 00:05:24,271 ஒரு கதை கேட்கறியா? 54 00:05:25,937 --> 00:05:27,479 இரண்டு நண்பர்களை பற்றியது. 55 00:05:29,271 --> 00:05:30,312 அஜய் மற்றும் விஜய். 56 00:05:32,562 --> 00:05:34,104 அஜய் ஒரு அனாதை. 57 00:05:34,687 --> 00:05:36,104 வாழ்க்கை கடினமா இருந்தது. 58 00:05:36,896 --> 00:05:39,104 வாழ்க்கை அவனிடம் அநியாயமாக நடந்தது. 59 00:05:40,396 --> 00:05:43,104 மறுபுறம், விஜய் பணக்கார குடும்பத்தில் பிறந்தான். 60 00:05:44,062 --> 00:05:45,812 கேட்டது கிடைத்தது. 61 00:05:46,604 --> 00:05:47,771 நல்ல வாழ்க்கை. 62 00:05:49,729 --> 00:05:53,479 ஆனால் அவர்களுக்கு ஒரே கனவு, ஒரே நோக்கம். 63 00:05:55,854 --> 00:05:59,187 சேர்ந்து வேலை செய்ய முடிவு செய்தார்கள், ஒரு குடும்பம் போல. 64 00:06:02,312 --> 00:06:04,271 ஒவ்வொரு அறிக்கையும் படித்தேன். 65 00:06:06,229 --> 00:06:08,104 ரின்ஸி மரணத்துக்கு நீதான் காரணம். 66 00:06:08,812 --> 00:06:10,396 சிட்டடெல் தலைவனை நீ கொன்றாய். 67 00:06:11,271 --> 00:06:12,646 என் கணவனை நீ கொன்றாய். 68 00:06:16,437 --> 00:06:20,146 நீயும் நம்பறே, என் சகோதரன் உயிரை நான் எடுத்தேனு. 69 00:06:25,562 --> 00:06:27,354 ஆனால் நான் சொன்னா... 70 00:06:29,271 --> 00:06:31,187 நான் ரின்ஸிக்கு துரோகம் செய்யலைன்னு? 71 00:06:37,687 --> 00:06:41,729 எங்க மிஷின் தோல்விக்கு பிறகு ஒரே ஒரு வழிதான் இருந்தது. 72 00:06:42,354 --> 00:06:43,979 கஷ்டப்பட்டு தப்பித்தோம். 73 00:06:46,229 --> 00:06:48,562 ரின்ஸி பின்னாலேயே இருப்பதாக நினைத்தேன். 74 00:06:50,271 --> 00:06:52,104 சந்திக்கும் இடத்தில் பார்ப்பேனென. 75 00:06:55,479 --> 00:06:57,146 அவனுக்காக காத்திருந்தேன். 76 00:07:02,229 --> 00:07:04,312 நீண்ட நேரம் காத்திருந்தேன், அவன் வரலை. 77 00:07:07,396 --> 00:07:10,395 அப்புறம் மறைந்து வாழ ஆரம்பித்தேன். 78 00:07:10,396 --> 00:07:15,312 சிட்டடெல் என்னை துரோகி என்றது. அதையும் தாங்கிக் கொண்டேன். 79 00:07:16,271 --> 00:07:18,812 ஏன்? நாங்க கண்ட கனவினால், ஜூனி. 80 00:07:19,437 --> 00:07:20,771 ரின்ஸி மற்றும் என் கனவு, 81 00:07:22,646 --> 00:07:24,854 அதுக்கு தர வேண்டிய சின்ன விலை இது. 82 00:07:26,229 --> 00:07:27,312 என்ன கனவு? 83 00:07:28,312 --> 00:07:29,354 உனக்கு தெரியணுமா? 84 00:07:30,854 --> 00:07:31,854 சமாளிக்க முடியுமா? 85 00:07:33,104 --> 00:07:34,521 உன் சிட்டடெல் பற்றி. 86 00:07:42,979 --> 00:07:44,896 - தனியா விடுங்க. - சரிங்க, மேடம். 87 00:07:50,479 --> 00:07:53,062 2000 மும்பை 88 00:07:55,729 --> 00:07:59,146 {\an8}கஃபே யூனிவர்செல் 89 00:08:10,479 --> 00:08:13,604 நிறைய வெண்ணெய். சாஃப்ட் பன்னோட ரகசியம். 90 00:08:14,396 --> 00:08:15,729 என் சொந்த கஃபே இருந்தது. 91 00:08:18,729 --> 00:08:21,271 நான் இங்கிருக்கிறது எப்படி தெரியும்? 92 00:08:25,437 --> 00:08:29,562 போன முறை சந்திக்க தவறினேன். அதனால், உன் கார்லே ட்ராக்கர் வச்சேன். 93 00:08:30,312 --> 00:08:31,562 உதவும்னு நினைச்சேன். 94 00:08:35,062 --> 00:08:36,562 என் கையில் துப்பாக்கி இருக்கு. 95 00:08:37,896 --> 00:08:39,187 என் விரல் விசைமீது. 96 00:08:41,937 --> 00:08:43,021 இல்லை, உன்னிடமில்லை. 97 00:08:47,021 --> 00:08:48,479 நான் அச்சுறுத்தல் இல்லை. 98 00:08:49,229 --> 00:08:52,771 நான் பிரச்சனை பண்ண வரலை. உனக்கு உதவ முடியும். 99 00:08:54,687 --> 00:08:56,437 முக்கியமான தகவல் இருக்கு. 100 00:08:56,937 --> 00:08:57,812 என்ன அது? 101 00:08:58,729 --> 00:09:00,812 உன் தளத்திலிருந்து சுவாரஸ்யமான துப்பு 102 00:09:02,187 --> 00:09:05,437 சிட்டடெலில் யாரோ விஷ்வாவோட தொடர்பில் இருக்காங்க. 103 00:09:06,021 --> 00:09:07,187 ஒரு வருடமாக. 104 00:09:08,687 --> 00:09:11,229 விஷ்வாவோடா? ஒரு வருடமாவா? 105 00:09:11,812 --> 00:09:15,146 உங்க நிறுவனத்தில் யார் கருப்பு ஆடு என தெரியணுமா? 106 00:09:19,729 --> 00:09:21,104 நாங்க தீர்மானித்தோம்... 107 00:09:22,479 --> 00:09:27,520 ...இருவரும் சேர்ந்து சிட்டடெலை விடுவோமென. நிரந்தரமாக. 108 00:09:27,521 --> 00:09:29,396 சிட்டடெல் ரின்ஸியின் வீடு. 109 00:09:31,021 --> 00:09:32,729 விடுவதை யோசிக்கவே மாட்டார். 110 00:09:36,437 --> 00:09:40,229 இதயம் ஒரு திசையில் இழுத்து, மூளை வேறு திசையில் இழுத்தால்... 111 00:09:42,146 --> 00:09:43,396 ...மிகவும் கடினமாகும். 112 00:09:44,104 --> 00:09:47,354 ஆனால் கடைசியில், ஒவ்வொருத்தரும் மூளை சொல்வதை கேட்பாங்க. 113 00:09:48,312 --> 00:09:52,145 எங்க மனதில் ஓடியதை விளக்குவது கடினம். 114 00:09:52,146 --> 00:09:53,895 உனக்கு புரியும்னு எனக்கு தோணலை. 115 00:09:53,896 --> 00:09:56,312 - உங்க மனதில் என்ன ஓடியது? - உனக்கு புரியலையா? 116 00:09:56,812 --> 00:09:59,895 அவங்க நம்மை நிலைப்படுத்தறாங்க. 117 00:09:59,896 --> 00:10:03,811 ஏஜென்சிக்கு மட்டுமே விசுவாசமா இருக்கணும்னு சொல்வாங்க, 118 00:10:03,812 --> 00:10:04,979 வேறு யாருக்குமல்ல. 119 00:10:05,562 --> 00:10:08,521 நண்பர்கள், குடும்பம், நாடு, அல்லது வேறு யாருக்குமல்ல. 120 00:10:09,104 --> 00:10:11,354 நாங்க கேள்விகள் கேட்டோம். ரின்ஸியும் நானும். 121 00:10:11,854 --> 00:10:15,729 சிட்டடெல் கோட்பாட்டை கேள்வி கேட்டோம். அதைத்தான் செய்தோம். 122 00:10:16,312 --> 00:10:17,937 போதும்! இனி வேண்டாம். 123 00:10:19,146 --> 00:10:21,854 எங்க சொந்த நிறுவனத்தை தொடங்க விரும்பினோம். 124 00:10:22,646 --> 00:10:24,854 சிட்டடெலில் செய்யப்படும் தவறுகள், 125 00:10:25,396 --> 00:10:28,186 அந்த தவறுகளிலிருந்து கற்றுக் கொள்வோம், 126 00:10:28,187 --> 00:10:30,561 எங்க நிறுவனத்தில் அதை செய்ய மாட்டோம். 127 00:10:30,562 --> 00:10:34,229 கச்சிதமான நிறுவனத்தை உருவாக்குவோம். அதைத்தான் செய்வோம்! 128 00:10:34,812 --> 00:10:37,812 நீ சொல்றதை நான் கண்மூடித்தனமா நம்பணுமா, 129 00:10:38,687 --> 00:10:41,396 நீயும் ரின்ஸியும் சிட்டடெலுக்கு எதிராக செயல்பட்டதா? 130 00:10:42,021 --> 00:10:43,021 இல்லவே இல்லை. 131 00:10:45,062 --> 00:10:46,604 ஆதாரம் இருக்கு, ஜூனி. 132 00:10:49,146 --> 00:10:52,437 என் நினைவு பெட்டகம் என்னும் இடமிருக்கு, தெரியுமா. 133 00:10:54,062 --> 00:10:55,396 அங்கே ஆதாரம் கிடைக்கும். 134 00:10:57,271 --> 00:11:00,437 ரின்ஸியும் நானும் இந்நிறுவனத்துக்காக வருடக்கணக்கா வேலை செய்தோம். 135 00:11:01,729 --> 00:11:04,562 உலகம் முழுக்க மக்கள் எங்களை சேர்ந்தாங்க. 136 00:11:06,229 --> 00:11:07,812 எங்க எல்லாருக்கும் ஒரே கனவு... 137 00:11:09,521 --> 00:11:13,854 ...எங்க சொந்த நிறுவனம், சிட்டடெலுக்கு எதிராக. 138 00:11:15,646 --> 00:11:17,229 ரின்ஸி நம்மோடு இல்லைதான், 139 00:11:17,979 --> 00:11:20,187 ஆனால் அவன் கனவை பாதியிலே விட மாட்டேன். 140 00:11:21,062 --> 00:11:22,646 என் ஃபவுண்டேஷனை உருவாக்குவேன். 141 00:11:29,437 --> 00:11:30,311 பெயர் ஸூனி - இயக்குனர், சிட்டடெல் இந்தியா. மறு பெயர் ரூஹி, ராகினி, அனிதா, டீனா, நீதா. 142 00:11:30,312 --> 00:11:31,312 முன்னாள் கூட்டாளி ரின்ஸி ஷட்சங், முன்னாள் இயக்குனர், சிட்டடெல் இந்தியா. 143 00:11:34,312 --> 00:11:35,312 ஜூனி? 144 00:11:36,521 --> 00:11:37,562 இஎஉக்காது. 145 00:11:38,271 --> 00:11:40,604 ஒரு வருஷமா சிட்டடெலுக்கு துரோகம் செய்யறாங்களா? 146 00:11:41,229 --> 00:11:42,312 வாய்ப்பே இல்லை. 147 00:11:45,729 --> 00:11:46,771 உன் ஆதாரம். 148 00:11:47,646 --> 00:11:49,562 இந்த சிடில விவரமெல்லாம் இருக்கு. 149 00:11:58,562 --> 00:12:00,062 அவ்வளவு எளிதா இருக்காது, இல்ல? 150 00:12:02,354 --> 00:12:03,479 பதிலுக்கு என்ன வேணும்? 151 00:12:06,146 --> 00:12:08,604 - எதுவுமில்லைன்னு சொன்னா? - நம்ப மாட்டேன். 152 00:12:13,104 --> 00:12:13,937 கவனி... 153 00:12:15,854 --> 00:12:17,021 ...அர்மாடா எங்கே? 154 00:12:24,896 --> 00:12:27,896 ஏன் அவனை அடிச்சீங்க? இதுக்காகவா? 155 00:12:30,521 --> 00:12:31,896 இது அவன் அப்பாவோடது. 156 00:12:33,979 --> 00:12:35,396 உன் ஹீரோ அவர், இல்லையா? 157 00:12:36,354 --> 00:12:37,354 உங்கப்பா? 158 00:12:39,937 --> 00:12:41,396 ஆனா இங்க விட்டு போய்டாரா? 159 00:12:42,729 --> 00:12:43,771 அனாதை ஆசிரமத்தில். 160 00:12:44,396 --> 00:12:45,396 தனியா. 161 00:12:46,104 --> 00:12:47,104 இது... 162 00:12:49,146 --> 00:12:50,354 ...மட்டும் மிச்சம். 163 00:12:51,562 --> 00:12:53,062 இது என் மோதிரம். 164 00:12:54,479 --> 00:12:56,311 யாரையும் எடுக்க விட மாட்டேன். 165 00:12:56,312 --> 00:12:58,229 மோதிரத்துக்காக சண்டை போடுவது வீண். 166 00:12:59,229 --> 00:13:01,521 ஒவ்வொரு தெரு மூலையிலும் இவை கிடைக்கும். 167 00:13:02,312 --> 00:13:04,146 நாளை இன்னும் கொண்டு வரவா? 168 00:13:06,646 --> 00:13:07,812 சண்டை போடணும்னா... 169 00:13:09,187 --> 00:13:10,811 ...அப்படி ஒன்னுக்கு சண்டையிடு 170 00:13:10,812 --> 00:13:12,604 பதிலுக்கு ஒன்னு கிடைக்கணும். 171 00:13:22,479 --> 00:13:24,603 உன் உந்துதல், உன் ஆர்வம், 172 00:13:24,604 --> 00:13:26,937 முக்கியமான இடத்தில் உபயோகி. 173 00:13:28,937 --> 00:13:29,937 அதை வீணாக்காதே. 174 00:13:31,437 --> 00:13:32,521 சரி, சார். 175 00:13:33,854 --> 00:13:37,604 சார் இல்லை. என்னை பாபான்னு கூப்பிடு. 176 00:13:43,562 --> 00:13:45,312 உங்க பழக்கம் மாறலையா பாபா? 177 00:13:45,854 --> 00:13:50,021 ஒவ்வொரு ஞாயிறும் அனாதை ஆசிரமம் வந்து, அதே கதையை குழந்தைகளுக்கு சொல்வது. 178 00:13:51,646 --> 00:13:53,104 எனக்கும் இதே கதைதானே? 179 00:13:53,854 --> 00:13:55,271 அது வேற, ராஹி. 180 00:13:58,437 --> 00:14:00,979 சொன்னேன் அவசியமான காரணத்தை தேடு அதுக்காக சண்டையிடு. 181 00:14:02,021 --> 00:14:04,271 சண்டை, சண்டையிட தகுதியானதா இருக்கணும். 182 00:14:05,896 --> 00:14:09,229 தெளிவா, நீ எல்லாத்தையும் மறந்துட்டே. தெரியுது. 183 00:14:10,979 --> 00:14:12,354 இப்படித்தான் இருந்தே. 184 00:14:13,812 --> 00:14:14,896 அவ்வளவு ஆற்றல். 185 00:14:16,854 --> 00:14:17,979 குறிக்கோளே இல்லாமல். 186 00:14:19,979 --> 00:14:23,437 அந்த ஆற்றலை செலுத்த உனக்கு ஒரு வாய்ப்பு தேவைப்பட்டது. 187 00:14:24,229 --> 00:14:25,770 நீங்க வாய்ப்பை தந்தீங்க. 188 00:14:25,771 --> 00:14:28,645 அதற்கு பதிலாக, என் வாழ்க்கையை உங்களுக்கு தந்தேன். 189 00:14:28,646 --> 00:14:29,729 கணக்கு தீர்ந்தது. 190 00:14:41,146 --> 00:14:42,271 நான் சொன்னேன்லே... 191 00:14:44,646 --> 00:14:46,104 ...மறுபடி என் முன் வந்தா... 192 00:14:47,146 --> 00:14:48,187 என்னை கொல்வீங்களா? 193 00:14:49,437 --> 00:14:51,771 தெரியும். இருந்தும் இங்க வந்திருக்கேன். 194 00:14:52,812 --> 00:14:54,229 ஏன்னா உங்க தேவை... 195 00:14:57,229 --> 00:14:58,229 ...என்னிடம் இருக்கு. 196 00:15:11,771 --> 00:15:14,396 ஒரு நொடி. இதை முடிக்கிறேன். 197 00:15:16,021 --> 00:15:17,896 நீங்க என்னோட வரணும், மேடம். 198 00:15:18,604 --> 00:15:20,146 கமாண்ட் உங்களை வெளியேற்றுது. 199 00:15:20,812 --> 00:15:22,271 உங்களை காவலில் வைக்கிறோம். 200 00:15:27,104 --> 00:15:28,729 ஹை கமாண்டிலிருந்து யார்? 201 00:15:31,771 --> 00:15:32,770 பாரு, நான் விளக்க... 202 00:15:32,771 --> 00:15:35,104 சீக்கிரமே இங்கே ஏஜென்ட்ஸ் வருவாங்க. 203 00:15:36,646 --> 00:15:38,229 அவங்க வரும் முன், 204 00:15:38,979 --> 00:15:40,770 உங்களை வெளியே கூட்டி போறது நல்லது. 205 00:15:40,771 --> 00:15:42,937 உங்களுக்கு சங்கடம் இருக்காது. 206 00:16:01,396 --> 00:16:02,562 வாழ்த்துக்கள், பாபா. 207 00:16:03,062 --> 00:16:05,396 இதற்கு முன் சிட்டடெல் ஏஜென்டை யாரும் மாற்றலை. 208 00:16:06,271 --> 00:16:08,812 ஜூனிதான் நீங்க தப்பிக்க உதவினாங்க. 209 00:16:09,437 --> 00:16:12,603 வெளியே வந்ததும், ஃபவுண்டேஷன் உதவியோடு மீண்டும் தொடங்கினீங்க. 210 00:16:12,604 --> 00:16:16,312 உங்க ஏஜென்ட்ஸுக்கு கட்டளையிட்டீங்க, ஹனியை துரத்த, 211 00:16:17,271 --> 00:16:18,396 என் மகளை துரத்த. 212 00:16:20,354 --> 00:16:21,770 இதுதானே உங்களுக்கு வேணும்? 213 00:16:21,771 --> 00:16:24,978 அர்மாடாக்காக ஹனி, என் மகளை கொல்ல விரும்பினீங்க, இல்ல? 214 00:16:24,979 --> 00:16:27,437 - அது இல்லை, ராஹி. - எடுத்துக்கோங்க பாபா. 215 00:16:37,854 --> 00:16:40,479 முடிஞ்சுது. முடிஞ்சுது, பாபா. 216 00:16:42,229 --> 00:16:46,479 ஹனி அல்லது என் குழந்தை பின்னால போக உங்களுக்கு இனி காரணமில்லை. 217 00:16:48,104 --> 00:16:49,104 நீ என்ன செஞ்சே? 218 00:16:49,604 --> 00:16:51,104 நீ என்ன செஞ்சே? 219 00:16:52,312 --> 00:16:54,312 நீ ரொம்ப குறுகிய எண்ணமுடையவன், ராஹி. 220 00:16:57,354 --> 00:16:59,437 என் பார்வையை புரிந்து கொள்ள முடிந்தால். 221 00:17:01,312 --> 00:17:03,562 என் மனதை நீ புரிந்து கொள்ள முடிந்தால். 222 00:17:04,229 --> 00:17:05,646 முயற்சித்தேன், பாபா. 223 00:17:06,271 --> 00:17:08,646 உங்களை புரிந்த கொள்ள முயற்சித்தேன். 224 00:17:09,479 --> 00:17:12,021 தெரியுமா, வளக்குற செல்ல நாய்... 225 00:17:14,021 --> 00:17:16,270 திடீரென பாம்பா மாறி கொத்தினா, 226 00:17:16,271 --> 00:17:20,104 யாரை குற்றம் சொல்வது, என்னைத் தவிர? 227 00:17:23,396 --> 00:17:26,645 ஒரு புதிய உலகை உருவாக்கியிருக்கலாம், நாம் இருவர் மட்டும். 228 00:17:26,646 --> 00:17:28,770 கட்டுப்படுத்தியிருக்கலாம். 229 00:17:28,771 --> 00:17:31,645 நான் அந்த உலகை விரும்பலை. எனக்கு வேண்டாம். 230 00:17:31,646 --> 00:17:33,812 அப்பவும் வேண்டாம், இப்பவும் வேண்டாம்! 231 00:17:34,646 --> 00:17:37,311 நீங்கதான் விரும்பினீங்க, பாபா. நான் இல்லை. 232 00:17:37,312 --> 00:17:40,646 எனக்கு என் சின்ன உலகம்தான் வேணும்னு நினைச்சேன். 233 00:17:41,479 --> 00:17:42,521 என் குடும்பம். 234 00:17:43,687 --> 00:17:46,437 நீங்க என் குடும்பத்துக்கு தீமை செய்ய விட மாட்டேன். 235 00:17:49,479 --> 00:17:50,479 அப்ப, இப்ப என்ன? 236 00:17:52,437 --> 00:17:54,562 என்னை கொல்லணுமா? ஆகட்டும். செய். 237 00:17:57,146 --> 00:17:58,146 அட, செய். 238 00:18:00,187 --> 00:18:01,396 வாடா, கோழையே! 239 00:18:03,979 --> 00:18:05,146 என்னால முடியாது. 240 00:18:08,062 --> 00:18:09,479 எனக்காக நிறைய செஞ்சீங்க. 241 00:18:11,771 --> 00:18:12,937 நிறைய தந்திருக்கீங்க. 242 00:18:14,771 --> 00:18:15,771 ஆனா இப்ப... 243 00:18:17,021 --> 00:18:18,562 ...என் குடும்பத்தை விடுங்க. 244 00:18:20,896 --> 00:18:21,812 தயவு செய்து. 245 00:18:24,854 --> 00:18:26,146 எனக்கு தெரிஞ்ச ராஹி... 246 00:18:29,687 --> 00:18:31,354 ...அவனை கவனமா வளர்த்தேன். 247 00:18:33,562 --> 00:18:34,937 அவன் இவ்வளவு பேச மாட்டான். 248 00:18:35,687 --> 00:18:37,603 நேரா வந்து என்னை கொன்னிருப்பான். 249 00:18:37,604 --> 00:18:38,771 எனக்கு உன்னை தெரியலை. 250 00:18:41,146 --> 00:18:42,021 சரிதான். 251 00:18:44,187 --> 00:18:45,396 நான் அந்த ராஹி இல்லை. 252 00:19:00,687 --> 00:19:04,729 சாக்கோ என் கடந்த காலத்தை பற்றி கேட்கலை, நானும் கேட்கலை. 253 00:19:05,187 --> 00:19:07,187 எங்க எதிர்காலம் பற்றியே கவலைப்பட்டோம். 254 00:19:08,021 --> 00:19:10,936 நாங்க பரஸ்பரம் சந்திக்கும் முன்பு, 255 00:19:10,937 --> 00:19:14,146 எங்க வாழ்க்கை எப்படி இருந்தது, அதெல்லாம் முக்கியமாக தெரியலை. 256 00:19:14,562 --> 00:19:16,728 ஆனால் நீங்க வந்துட்டீங்க, கேதார் அண்ணா, 257 00:19:16,729 --> 00:19:20,436 சாக்கோவை பற்றி தெரியும் வாய்ப்பை நான் இழக்க விரும்பலை. 258 00:19:20,437 --> 00:19:22,228 எனக்கு இன்னும் சொல்லுங்க. 259 00:19:22,229 --> 00:19:23,936 நான் என்ன சொல்றது? 260 00:19:23,937 --> 00:19:27,103 சாக்கோ எப்படி தெரியறாரோ அவர் அப்படி இல்லை. 261 00:19:27,104 --> 00:19:28,645 அவர் நெருப்பு போல. 262 00:19:28,646 --> 00:19:32,479 அதாவது, அவர் ஆர்ம்-ரெஸ்லிங் வல்லவர். அது தெரியுமா? 263 00:19:32,979 --> 00:19:34,646 அந்த முகத்தை நான் பார்க்கலை. 264 00:19:35,312 --> 00:19:38,020 உங்களுக்கு பசிக்குமே. நான் ஏதாவது செய்யவா? 265 00:19:38,021 --> 00:19:39,604 கொஞ்சம் தேநீர் கொடுங்க. 266 00:19:42,562 --> 00:19:44,520 சமையலறையில் என் உதவி தேவையா? 267 00:19:44,521 --> 00:19:47,187 இல்ல அண்ணா, நீங்க ஓய்வா உக்காருங்க. 268 00:19:50,271 --> 00:19:51,687 என்ன சொன்னீங்க... 269 00:19:52,896 --> 00:19:54,311 ...எங்கே போயிருக்கார்? 270 00:19:54,312 --> 00:19:55,604 நான் சொல்லலையே. 271 00:19:56,729 --> 00:19:58,561 அவர் போற இடத்தை சொல்ல மாட்டார். 272 00:19:58,562 --> 00:20:01,062 சொல்லாம போவார், வருவார். 273 00:20:01,646 --> 00:20:04,145 நிறைய வெளியே போவாரா? 274 00:20:04,146 --> 00:20:08,103 எப்பவும். ஆனால் வீட்டுக்கு வந்துட்டா, குடும்பம் மீதுதான் கவனம். 275 00:20:08,104 --> 00:20:09,728 நாள் முழுக்க வீட்ல இருப்பார். 276 00:20:09,729 --> 00:20:11,812 குற்ற உணர்வா இருக்கலாம். 277 00:20:12,354 --> 00:20:17,187 சாக்கோ குடும்பஸ்தனா ஆயிட்டானு நம்பவே முடியலை. 278 00:20:17,896 --> 00:20:19,811 அவன் என் கூட்டுக்களவாணி. 279 00:20:19,812 --> 00:20:21,354 அவர் சொன்னதே இல்லையா? 280 00:20:21,812 --> 00:20:23,061 நீங்க சொல்லுங்களேன்? 281 00:20:23,062 --> 00:20:25,271 பாபா பற்றி அவர் சொன்னாரா? 282 00:20:26,437 --> 00:20:27,437 இல்லை. 283 00:20:29,104 --> 00:20:30,395 அவர் எங்க குரு. 284 00:20:30,396 --> 00:20:32,186 அப்படியா? என்ன குரு? 285 00:20:32,187 --> 00:20:33,811 அவரைப்பற்றி என்னிடம் சொல்லலை. 286 00:20:33,812 --> 00:20:36,020 நான் ரொம்ப பேசுவேன். 287 00:20:36,021 --> 00:20:38,104 சாக்கோ வந்து கதையை சொல்லட்டும். 288 00:20:38,812 --> 00:20:42,062 தீனா, ஆதர்ஷ் வித்யா மந்திர்ல படிக்கிறான், இல்ல? 289 00:20:42,979 --> 00:20:45,687 ஆமாம், ஆனா உங்களுக்கு எப்படி தெரியும்? 290 00:20:49,729 --> 00:20:52,645 சரி, எப்படி அடி பட்டதுநு சொல்லவே இல்லை? 291 00:20:52,646 --> 00:20:54,561 எனக்கு அடிக்கடி அடி படும். 292 00:20:54,562 --> 00:20:56,604 இன்னொருத்தன் முகத்தை பார்த்திருக்கணுமே. 293 00:20:57,604 --> 00:20:58,812 எப்படி... 294 00:21:14,896 --> 00:21:16,896 இங்கே என்ன செய்துட்டிருந்தீங்க? 295 00:22:08,979 --> 00:22:11,645 லூடோ முகவரி இருக்கு. எல்லாரும் அங்கிருப்பாங்க. 296 00:22:11,646 --> 00:22:13,354 அண்ணா, பாபா நிறுத்த சொன்னார். 297 00:22:17,562 --> 00:22:19,146 அத்தியாயம் முடிஞ்சுது. 298 00:22:20,104 --> 00:22:21,104 திரும்ப வர சொன்னார். 299 00:22:23,771 --> 00:22:24,854 பாபா பலவீனமாயிட்டார். 300 00:22:27,312 --> 00:22:30,479 எனக்கு தெரிஞ்ச பாபா பின்வாங்கவே மாட்டார். 301 00:22:31,479 --> 00:22:37,229 எப்பவும் தொடங்கிய வேலையை முடிக்காமல், முகத்தை காட்டக் கூடாது என்பார். 302 00:22:39,229 --> 00:22:41,104 நாம வேலையை முடிக்கணும், நகுல். 303 00:22:42,562 --> 00:22:43,562 நான் முடிப்பேன். 304 00:22:45,187 --> 00:22:46,479 சரி, அப்ப நான் கூட வரேன். 305 00:22:47,771 --> 00:22:50,896 நல்லா யோசி. பாபாவுக்கு பிடிக்காது. 306 00:22:51,937 --> 00:22:55,729 நான் முடிவு செய்துட்டேன். உங்க இடத்தை அனுப்புங்க. நான் வரேன். 307 00:23:30,021 --> 00:23:31,979 நில்லுங்க! அருகே வராதீங்க. 308 00:23:38,604 --> 00:23:40,271 - ஹாய், நாடியா. - நீங்க யார்? 309 00:23:43,187 --> 00:23:45,978 - நாடியா, நான்... - நில்லுங்க! இல்ல சுடுவேன்! 310 00:23:45,979 --> 00:23:47,020 சரி... 311 00:23:47,021 --> 00:23:49,146 நாடியா! என்ன பண்றே? துப்பாக்கியை போடு! 312 00:23:50,187 --> 00:23:51,312 யார்? பாதுகாப்பானாவரா? 313 00:23:55,729 --> 00:23:56,896 இது உன் அப்பா. 314 00:24:01,479 --> 00:24:04,896 இது என்... இது ஸ்டன்ட்மேன் பனியா? 315 00:24:05,312 --> 00:24:08,271 ஆமாம். உங்க அப்பாவும் கூட. 316 00:24:08,937 --> 00:24:10,896 உங்களை நம்ப மாட்டேன். நிரூபிங்க. 317 00:24:11,896 --> 00:24:13,604 உன் அம்மாவை கேளு. நிரூபிப்பாங்க. 318 00:24:24,229 --> 00:24:26,437 - கட்டிக்க மாட்டியா? - கட்டிக்க மாட்டேன். 319 00:24:30,187 --> 00:24:32,562 சரி. ஹை ஃபைவ்? 320 00:25:50,979 --> 00:25:53,104 இங்கே யாருமில்லை. எல்லாரும் ஓடிட்டாங்க. 321 00:25:54,396 --> 00:25:56,646 கவலை படாதீங்கண்ணே, கண்டுபிடிப்போம். 322 00:25:57,646 --> 00:26:00,061 இந்த ட்ரைவ்களை டெக் அணியிடம் கொண்டு போ. 323 00:26:00,062 --> 00:26:02,521 என்ன மீதமோ, அதை டீகோட் செய்யணும். 324 00:26:12,604 --> 00:26:13,937 நாடியா, நாம எங்கே போறோம்? 325 00:26:18,937 --> 00:26:20,561 - என்னது இது? - ட-டா! 326 00:26:20,562 --> 00:26:21,687 கெய்ர் கானூனி 327 00:26:23,354 --> 00:26:24,354 இதை பாத்தியா? 328 00:26:24,979 --> 00:26:27,104 ஹனி, பனி இருவரும் இருக்காங்க. தெரியுமா? 329 00:26:28,521 --> 00:26:31,061 முப்பத்து ஐந்தாவது நிமிடத்தில் உங்க முதல் ஸ்டன்ட், 330 00:26:31,062 --> 00:26:33,978 இரண்டாவது ஸ்டன்ட் நாற்பத்து ஐந்தாவது நிமிடத்தில். 331 00:26:33,979 --> 00:26:36,395 உங்க முகத்தை பார்க்க முயற்சித்தேன். 332 00:26:36,396 --> 00:26:40,436 அப்புறம், ஹனி வருவாங்க, இருபத்து மூன்றாவது நிமிடத்தில் நடனமாட. 333 00:26:40,437 --> 00:26:43,854 அப்புறம் இறந்துடுவாங்க. சுமார்... 334 00:26:54,104 --> 00:26:57,187 சரி. எல்லா முக்கிய பகுதிகளும் முடிஞ்சாச்சு. 335 00:26:58,937 --> 00:27:00,187 மேலே பாக்க வேணா. 336 00:27:01,354 --> 00:27:04,979 நல்ல படம் இல்லை, நிச்சயமா குழந்தைகளுக்கு இல்லை. 337 00:27:08,812 --> 00:27:10,312 இது ஹனிக்கு பிடித்த படம். 338 00:27:14,062 --> 00:27:16,729 இப்ப நாம சாதாரண குடும்பமா இருக்கலாம், இல்ல? 339 00:27:17,354 --> 00:27:18,771 அப்பாவும் வந்துட்டாரே. 340 00:27:19,812 --> 00:27:21,854 இப்ப, ப்ளே மோட் முடிஞ்சுது, இல்ல? 341 00:27:41,271 --> 00:27:42,271 தீனா! 342 00:27:45,937 --> 00:27:46,937 தீனா! 343 00:27:48,021 --> 00:27:48,896 தீனா! 344 00:27:56,729 --> 00:27:57,729 கிடைச்சுதா? 345 00:27:58,604 --> 00:28:00,853 நிறைய எரிஞ்சுடுச்சு. முழுசா அழிஞ்சிடுச்சு, 346 00:28:00,854 --> 00:28:03,062 - ஆனா எப்படியோ நான்... - இடத்தை சொல்லு. 347 00:28:03,646 --> 00:28:04,520 நிச்சயமா. 348 00:28:04,521 --> 00:28:06,061 {\an8}மீட்கிறது... அணுகல் 349 00:28:06,062 --> 00:28:08,270 {\an8}இரு சாடிலைட் ஃபோன்ஸோட இணைஞ்சிருக்கு, 350 00:28:08,271 --> 00:28:11,437 அவை கடைசியா இந்த இடத்தில் செயல்படுத்தப்பட்டன. 351 00:28:14,979 --> 00:28:18,187 ராய்ச்சூர் 352 00:28:44,229 --> 00:28:45,229 எச்சரிக்கை!!! 353 00:28:51,854 --> 00:28:53,561 ட்ராக்கர் ட்ரைவ் அணுகல் 354 00:28:53,562 --> 00:28:54,646 சே! 355 00:29:00,604 --> 00:29:03,354 கேடி வருகிறான் 356 00:29:08,187 --> 00:29:10,104 அவங்க வர்றாங்க, நாம தயாராகணும். 357 00:29:18,479 --> 00:29:21,521 எனக்கு புரியலை. பாபாவுக்கு நம்மை துரத்த காரணமே இல்லை. 358 00:29:22,104 --> 00:29:23,561 எல்லாம் முடிஞ்சுது. 359 00:29:23,562 --> 00:29:26,436 நிச்சயம் கேடி தனியா செயல்படறான், பாபா அனுமதியின்றி. 360 00:29:26,437 --> 00:29:27,771 பாபா மனது மாறிட்டாரோ. 361 00:29:29,312 --> 00:29:31,104 - அப்படி செய்ய மாட்டார். - பனி. 362 00:29:32,687 --> 00:29:34,187 மீண்டும் ப்ளே மோடா? 363 00:29:47,271 --> 00:29:48,437 உன்ன நேசிக்கிறோம்ல? 364 00:29:49,604 --> 00:29:51,937 எப்பவும் உன்னை பாதுகாப்போம்னு தெரியும்லே? 365 00:29:53,646 --> 00:29:57,396 இப்ப நடக்கிறது என்னவோ அது சீக்கிரமே முடியும். சரியா? 366 00:30:29,479 --> 00:30:31,478 தொடர்ந்து வந்தவங்க, கண்டுபிடிச்சிட்டாங்க. 367 00:30:31,479 --> 00:30:33,728 நாடியாவை கூட்டிப் போங்க. சீக்கிரம், ப்ளீஸ். 368 00:30:33,729 --> 00:30:35,020 நானும் உதவறேனே. 369 00:30:35,021 --> 00:30:37,311 அவளை பாதுகாத்திடுங்க. அதுதான் பெரிய உதவி. 370 00:30:37,312 --> 00:30:39,229 - சரி, ஆனால்... - அண்ணா, இப்ப போங்க. 371 00:30:42,854 --> 00:30:44,561 யாராவது வந்தா, சுடுங்க. 372 00:30:44,562 --> 00:30:45,937 இருக்கு, நீ வெச்சுக்கோ. 373 00:30:47,271 --> 00:30:49,521 - நீ? - தைரியமானவ, பயமில்லாதவ. 374 00:30:50,146 --> 00:30:52,354 - நான்? - என் அம்மா. 375 00:30:53,187 --> 00:30:55,187 எனக்கு எதுவும் ஆக விட மாட்டீங்க. 376 00:31:00,979 --> 00:31:02,187 போகலாமா, நாடியா? 377 00:31:02,896 --> 00:31:04,896 [தெலுங்கு] அப்பாவையும் கூட்டிக்கோ. 378 00:31:10,229 --> 00:31:12,479 கவனமா. வேகமா. 379 00:31:38,146 --> 00:31:40,812 - தயாரா? - உன்னோடு. 380 00:32:25,479 --> 00:32:26,479 நகரு, நகரு! 381 00:32:49,229 --> 00:32:50,354 காரை முன்னே கொண்டு போ! 382 00:33:05,437 --> 00:33:06,521 கவர் பண்றேன், போ! 383 00:34:00,646 --> 00:34:01,646 தயாரா? 384 00:35:20,604 --> 00:35:21,604 ராஹி. 385 00:35:22,729 --> 00:35:24,187 பாபா உன்னை மன்னிக்கலாம், 386 00:35:24,812 --> 00:35:25,812 நான் மாட்டேன். 387 00:35:27,104 --> 00:35:28,104 வெளியே வா! 388 00:36:53,687 --> 00:36:55,062 போய் குழந்தையை தேடு! 389 00:36:57,104 --> 00:36:58,729 நகுல், நீ போய் ஹனியை தேடு. 390 00:38:48,854 --> 00:38:49,854 ஹனி! 391 00:38:50,562 --> 00:38:51,521 ஹனி! 392 00:38:56,437 --> 00:38:57,729 - நலமா? - ஆமாம். 393 00:38:59,271 --> 00:39:00,312 நலமா? 394 00:39:05,062 --> 00:39:07,479 நாம நாடியாவோட போகணும். போகலாம். 395 00:39:08,479 --> 00:39:11,146 சுரங்கம் இருக்கு. பின்னாடி வா. 396 00:39:53,812 --> 00:39:55,021 ஓடு! ஓடு! ஓடு! 397 00:40:07,562 --> 00:40:08,562 அண்ணா? 398 00:40:09,937 --> 00:40:11,145 - ஹனி. - ஹனி! 399 00:40:11,146 --> 00:40:12,104 நீ நலமா? 400 00:40:13,312 --> 00:40:16,353 - நீ நலமா? - நாடியாவோட நாங்க கிளம்பணும். 401 00:40:16,354 --> 00:40:18,146 - வந்துட்டோம், சரியா? - சரி. 402 00:40:20,021 --> 00:40:21,187 உன்னை பார்த்துக்கோ. 403 00:40:22,937 --> 00:40:24,979 எல்லாத்துக்கும் மன்னிச்சிடுங்க. நன்றி. 404 00:40:25,979 --> 00:40:27,854 போலாம். நன்றி. 405 00:41:37,646 --> 00:41:38,687 குனிந்திரு, நாடியா. 406 00:41:39,146 --> 00:41:41,021 - ஆல் க்ளியர்னா சொல்றேன். - சரி, பன்னி. 407 00:41:42,479 --> 00:41:44,687 பன்னின்னு தான் கூப்பிடுவாளா? அப்பா இல்லையா? 408 00:41:45,437 --> 00:41:46,896 அவ சமம்னு சொல்லி தந்தேன். 409 00:41:59,646 --> 00:42:00,646 நாடியா, குனிந்திரு! 410 00:42:24,896 --> 00:42:27,062 - நாடியா, நீ நலமா? - ஆமாம். 411 00:42:30,187 --> 00:42:31,603 - நலமா, கண்ணு? - ஆம். 412 00:42:31,604 --> 00:42:32,853 வா, வா. 413 00:42:32,854 --> 00:42:35,229 ஹனி, நீ நலமா? நலமா? 414 00:42:37,396 --> 00:42:38,562 பரவாயில்லை. 415 00:42:58,312 --> 00:43:00,478 படகை நோக்கி போ, ஹனி. கவர் பண்றேன். 416 00:43:00,479 --> 00:43:02,186 என்ன? சேர்ந்து போவோம். 417 00:43:02,187 --> 00:43:04,896 ஹனி, இது நம்மை பற்றியல்ல. இது நாடியாவை பற்றி. 418 00:43:05,729 --> 00:43:06,937 நீ போகணும். 419 00:43:10,271 --> 00:43:12,604 அம்மாகூட இரு. அப்பா வரேன், சரியா? 420 00:43:16,604 --> 00:43:18,312 இது என்னால் தொடங்கியது, ஹனி. 421 00:43:18,937 --> 00:43:20,937 நான்தான் முடிக்கணும். ப்ளீஸ். 422 00:43:22,187 --> 00:43:24,312 ஹனி, தயவு செய்து. போ. 423 00:43:26,187 --> 00:43:27,271 போ. 424 00:43:36,687 --> 00:43:39,437 நீ வரலைன்னா, வேட்டையாடி உன்னை கொல்லுவேன்! 425 00:44:27,854 --> 00:44:30,396 எல்லாமே உன் தப்புதான்! எல்லாம்! 426 00:44:32,812 --> 00:44:34,020 பாபாவோடு. 427 00:44:34,021 --> 00:44:35,521 நம் குடும்பத்தோடு. 428 00:44:35,896 --> 00:44:37,021 நகுலோடு. 429 00:44:38,937 --> 00:44:41,646 நடந்த எல்லாத்துக்கும் நீதான் காரணம். 430 00:45:46,396 --> 00:45:47,396 அட வா. 431 00:46:03,312 --> 00:46:04,854 நாசமா போ, தாயோழி! 432 00:46:05,937 --> 00:46:06,937 ஹேய், கேடி. 433 00:46:08,771 --> 00:46:10,479 நீ ரொம்ப சிறப்புன்னு நினைக்கிறேலே. 434 00:46:12,479 --> 00:46:13,896 பாபாவுக்கு பிடிச்சவன், இல்ல? 435 00:46:14,646 --> 00:46:16,271 பாபா வீட்டுக்கு அழைச்சிருப்பார், 436 00:46:17,437 --> 00:46:18,812 அம்மாவை அறிமுகம் செய்ய. 437 00:46:21,229 --> 00:46:22,479 என்னையும் செய்தார். 438 00:46:24,271 --> 00:46:25,312 அது போலி. 439 00:46:26,979 --> 00:46:30,354 வீடு, மனைவி, எல்லாமே. 440 00:46:33,396 --> 00:46:35,186 நான் 100% உறுதியா இருக்கேன் 441 00:46:35,187 --> 00:46:38,521 நீ சந்திச்ச அம்மா, நான் சந்திச்சவங்களிடமிருந்து வேற. 442 00:46:41,146 --> 00:46:43,479 உனக்காக சமைத்தாரா? தீஞ்ச கோழி. 443 00:46:44,562 --> 00:46:45,729 சாப்பிட்டிருப்பியே. 444 00:46:51,729 --> 00:46:53,229 பாபாவின் விசுவாச திட்டம். 445 00:46:55,021 --> 00:46:56,021 நம்மை சோதிக்க. 446 00:46:57,271 --> 00:46:58,646 எல்லாருடனும் செய்வார். 447 00:46:59,479 --> 00:47:00,479 பாழாப்போனவர்! 448 00:47:01,937 --> 00:47:03,771 அனாதைகளை தேர்ந்தெடுப்பார், 449 00:47:04,687 --> 00:47:06,604 குடும்பத்தை தருவார், பிறகு, 450 00:47:07,479 --> 00:47:09,771 அவருக்காக எதையும் செய்ய தயாரா இருப்போம். 451 00:47:11,437 --> 00:47:12,479 சாகடிக்க... 452 00:47:13,687 --> 00:47:14,771 சாகவும் கூட. 453 00:47:16,312 --> 00:47:17,521 அது பாபாவோட விளையாட்டு. 454 00:47:19,354 --> 00:47:23,146 இன்று நான் என்னவாக இருந்தாலும், பாபாவாலத்தான். 455 00:47:26,854 --> 00:47:28,021 என்னை தடுத்தார். 456 00:47:29,312 --> 00:47:30,646 "ராஹியை விட்டுடு". 457 00:47:33,062 --> 00:47:34,979 அவர் சொன்னதை கேட்டிருக்கணும், சே. 458 00:47:37,521 --> 00:47:38,604 ஆனா இறுதியாக, கேடி... 459 00:47:40,479 --> 00:47:42,146 ...நீ கூட அவருக்கு எதிரா செய்தே. 460 00:47:43,187 --> 00:47:44,187 என்னைப் போலவே. 461 00:47:45,854 --> 00:47:47,271 நாம ஒரே மாதிரிதான். 462 00:47:48,187 --> 00:47:51,812 அனாதைகள், அன்பு, குடும்பத்துக்கு ஏங்குபவர்கள். 463 00:47:55,521 --> 00:47:57,146 ஆனால் நல்லா காயப்படுத்திட்டேன். 464 00:47:58,854 --> 00:48:00,479 யூனிட் ஏ, வாங்க. இது யூனிட் சி. 465 00:48:00,979 --> 00:48:02,979 நாங்க 10 நிமிட தூரத்திலிருக்கோம். 466 00:48:05,312 --> 00:48:06,854 படை வருது, ராஹி. 467 00:48:10,312 --> 00:48:11,521 உனக்கு பத்தே நிமிஷம். 468 00:48:13,729 --> 00:48:14,729 போயிடு. 469 00:48:25,979 --> 00:48:27,729 அப்பா தனியா இருக்கார். 470 00:48:29,146 --> 00:48:30,687 அவருக்கு உதவ யாருமில்லை. 471 00:48:33,146 --> 00:48:34,646 அவருக்கு எதுவும் ஆகாது. 472 00:51:37,896 --> 00:51:39,895 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 473 00:51:39,896 --> 00:51:41,979 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்