1 00:00:27,988 --> 00:00:32,951 மெழுகுவர்த்திகளின் சுடர் குறைகின்றன நிறைய கிறிஸ்துமஸ் மரங்கள் 2 00:00:33,618 --> 00:00:39,082 நிறைய பனியும் ஐஸும் நாம் செல்லும் இடமெங்கும் 3 00:00:39,082 --> 00:00:44,546 என் வீட்டு வாசலில் பாடகர் குழு பாடல்களைப் பாடுகிறது 4 00:00:45,130 --> 00:00:47,674 இந்த எல்லா விஷயங்களும், இன்னும் பலவும், அன்பே 5 00:00:47,674 --> 00:00:49,801 இந்த எல்லா விஷயங்களும், இன்னும் பலவும், என் அன்பே 6 00:00:49,801 --> 00:00:52,971 எனக்கு கிறிஸ்துமஸ் என்றால் அதுதான் என் அன்பே 7 00:00:52,971 --> 00:00:55,098 - கிறிஸ்துமஸ் என்றால் அதுதான் - ஓ, ஆம் 8 00:00:55,098 --> 00:00:56,182 எனக்கு, என் அன்பே 9 00:01:07,277 --> 00:01:12,949 நான் முன்பு பார்க்காதது போல உன் சிரித்த முகத்தைப் பார்க்கிறேன் 10 00:01:12,949 --> 00:01:17,370 {\an8}நான் உன்னை வெறித்தனமாக நேசித்தாலும், உன்னை அதிகமாக நேசிக்கிறேன் என்று தோன்றுகிறது 11 00:01:17,370 --> 00:01:18,830 {\an8}பாடு! ஹானா பாடு! 12 00:01:18,830 --> 00:01:23,919 {\an8}உன்னைப் பற்றி சிறிய எண்ணங்கள் கூட எனக்கு ஆழமான உணர்வை ஏற்படுத்துவது உறுதி 13 00:01:23,919 --> 00:01:26,671 ஓ, இந்த எல்லா விஷயங்களும், இன்னும் பலவும் 14 00:01:27,255 --> 00:01:28,298 இந்த எல்லா விஷயங்களும் 15 00:01:28,298 --> 00:01:29,591 {\an8}இன்னும் பலவும், என் அன்பே 16 00:01:29,591 --> 00:01:32,219 {\an8}எனக்கு கிறிஸ்துமஸ் என்றால் அதுதான் என் அன்பே 17 00:01:32,219 --> 00:01:33,678 {\an8}எனக்கு கிறிஸ்துமஸ் என்றால் அதுதான் 18 00:01:33,678 --> 00:01:34,679 {\an8}பிறகு டூயட் பாடுவோமா? 19 00:01:34,679 --> 00:01:35,722 என் அன்பே 20 00:01:37,682 --> 00:01:39,434 அம்மா, நன்றாக பாட வாழ்த்துக்கள். 21 00:01:39,434 --> 00:01:41,811 ஆனால் உண்மையில் வேண்டாம், ஏனென்றால் உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்கொள்வீர்கள். 22 00:01:41,811 --> 00:01:43,104 அதற்காக நன்றி, கிட்டி. 23 00:02:09,965 --> 00:02:15,345 மெழுகுவர்த்திகளின் சுடர் குறைகின்றன நிறைய கிறிஸ்துமஸ் மரங்கள் 24 00:02:15,345 --> 00:02:20,934 நிறைய பனியும் ஐஸும் நாம் செல்லும் இடமெங்கும் 25 00:02:20,934 --> 00:02:26,314 என் வீட்டு வாசலில் பாடகர் குழு பாடல்களைப் பாடுகிறது 26 00:02:26,314 --> 00:02:31,987 இந்த எல்லா விஷயங்களும், இன்னும் பலவும், அன்பே 27 00:02:31,987 --> 00:02:35,073 எனக்கு கிறிஸ்துமஸ் என்றால் அதுதான் என் அன்பே 28 00:02:35,073 --> 00:02:37,033 - எனக்கு கிறிஸ்துமஸ் என்றால் அதுதான் - ஓ, ஆம் 29 00:02:37,033 --> 00:02:38,201 என் அன்பே 30 00:02:40,912 --> 00:02:41,913 ஓ 31 00:02:43,665 --> 00:02:49,254 நான் முன்பு பார்க்காதது போல உன் சிரித்த முகத்தைப் பார்க்கிறேன் 32 00:02:49,254 --> 00:02:54,801 நான் உன்னை வெறித்தனமாக நேசித்தாலும், உன்னை அதிகமாக நேசிக்கிறேன் என்று தோன்றுகிறது 33 00:02:54,801 --> 00:03:00,015 உன்னைப் பற்றி சிறிய எண்ணங்கள் கூட எனக்கு ஆழமான உணர்வை ஏற்படுத்துவது உறுதி 34 00:03:00,015 --> 00:03:03,393 இந்த எல்லா விஷயங்களும், இன்னும் பலவும், அன்பே 35 00:03:03,393 --> 00:03:05,770 இந்த எல்லா விஷயங்களும், இன்னும் பலவும் என் அன்பே 36 00:03:05,770 --> 00:03:09,065 எனக்கு கிறிஸ்துமஸ் என்றால் அதுதான் என் அன்பே 37 00:03:09,065 --> 00:03:11,026 - எனக்கு கிறிஸ்துமஸ் என்றால் அதுதான் - ஆம் 38 00:03:11,026 --> 00:03:12,110 என் அன்பே 39 00:03:12,110 --> 00:03:15,071 நான் கட்டுக்கடங்காதவளாக உணர்கிறேன் 40 00:03:15,071 --> 00:03:17,616 ஒரு சிறு குழந்தை போல உணர்கிறேன் 41 00:03:17,616 --> 00:03:20,410 கிறிஸ்துமஸ் மரத்துக்கு கீழே உன்னை முத்தமிடுவேன் 42 00:03:20,410 --> 00:03:22,829 உன்னை ஒரு முறை முத்தமிடுவேன், பிறகு இன்னும் நிறைய 43 00:03:22,829 --> 00:03:26,207 ஓ, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், அன்பே 44 00:03:26,207 --> 00:03:28,168 கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், அன்பே 45 00:03:28,168 --> 00:03:31,963 வரும் காலத்திலும் அப்படிப்பட்ட சந்தோஷம் நிலைக்கட்டும் 46 00:03:31,963 --> 00:03:34,466 - வரும் காலத்திலும் சந்தோஷம் - ஆம் 47 00:03:51,149 --> 00:03:56,613 ஓ, "சைலன்ட் நைட்" பாடலை பாடிக்கொண்டே இந்த அரங்கை கிறிஸ்துமஸ் மரத்தால் அலங்கரி 48 00:03:57,197 --> 00:04:02,786 கிறிஸ்துமஸ் மரத்தை கண்ணாடியிழைகளால், அழகழகான விளக்குகளால் அலங்கரி 49 00:04:02,786 --> 00:04:07,707 தூங்கிவிட்டு விடிவதற்கு கொஞ்சம் முன்பு எழுந்திரு 50 00:04:07,707 --> 00:04:11,378 ஓ, இந்த எல்லா விஷயங்களும், இன்னும் பலவும், அன்பே 51 00:04:11,378 --> 00:04:13,505 இந்த எல்லா விஷயங்களும், இன்னும் பலவும், அன்பே 52 00:04:13,505 --> 00:04:19,594 எனக்கு கிறிஸ்துமஸ் என்றால் அதுதான் என் அன்பே 53 00:04:19,594 --> 00:04:22,764 ஓ, இந்த எல்லா விஷயங்களும், இன்னும் பலவும், அன்பே 54 00:04:22,764 --> 00:04:24,766 இந்த எல்லா விஷயங்களும், இன்னும் பலவும், என் அன்பே 55 00:04:24,766 --> 00:04:31,523 எனக்கு கிறிஸ்துமஸ் என்றால் அதுதான் என் அன்பே 56 00:04:59,551 --> 00:05:02,137 கொலிசியம் 57 00:05:02,137 --> 00:05:04,055 நன்றி. 58 00:05:07,851 --> 00:05:09,853 எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். 59 00:05:12,439 --> 00:05:13,815 சரி. 60 00:05:14,399 --> 00:05:18,653 என் பண்டிகைக் கொண்டாட்டத்திற்கு வரவேற்கிறேன். 61 00:05:20,655 --> 00:05:25,243 வீடு என்று நான் சொல்லும் லண்டன் கொலிசியத்துக்கு. 62 00:05:27,495 --> 00:05:29,956 வீடு என்பது மக்களைப் பற்றியது. 63 00:05:30,457 --> 00:05:34,169 எனக்குப் பிடித்தமானவர்கள், எல்லோரும், இன்றிரவு இந்த அரங்கில் இருக்கிறார்கள். 64 00:05:34,794 --> 00:05:38,048 வெஸ்ட் என்ட் பகுதியில் எனக்குத் தெரிந்த சிலர், பிராட்வே பகுதியில் தெரிந்த சிலர். 65 00:05:38,048 --> 00:05:40,926 டிராகன்கள் பற்றிய ஒரு சிறிய நிகழ்ச்சியில் எனக்குத் தெரிந்த சிலர். 66 00:05:42,135 --> 00:05:43,887 ஸாக்கர் பற்றிய ஒரு சிறிய நிகழ்ச்சியில் எனக்குத் தெரிந்த சிலர். 67 00:05:43,887 --> 00:05:45,055 மன்னித்துவிடுங்கள், மறந்துவிட்டேன். 68 00:05:45,055 --> 00:05:47,807 நாம்... இல்லை, நாம் இங்கிலாந்தில் இருக்கிறோம். அது கால்பந்து. 69 00:05:47,807 --> 00:05:48,934 அது கால்பந்து. 70 00:05:48,934 --> 00:05:51,353 அது டெட் லாஸ்ஸோ என்ற சிறிய நிகழ்ச்சி. 71 00:05:55,899 --> 00:05:57,150 ஒன்று சொல்லவா? 72 00:05:57,150 --> 00:05:59,319 கிறிஸ்துமஸ் பற்றி எனக்குப் பிடித்த விஷயம்... உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது... 73 00:05:59,319 --> 00:06:01,696 அது பனிதான், இல்லையா? 74 00:06:02,781 --> 00:06:04,699 இன்றிரவு, நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன், 75 00:06:04,699 --> 00:06:08,995 ஏனென்றால் அரங்கிற்குள் பனியை கொண்டுவர கொஞ்சம் ஏற்பாடு செய்வதாக எனக்கு... 76 00:06:10,288 --> 00:06:12,499 உறுதியளித்தார்கள். குளிர்கால அதிசய உலகம்... 77 00:06:23,343 --> 00:06:25,762 - என்ன செய்கிறீர்கள்? - மன்னிக்கவும், ஹானா. 78 00:06:25,762 --> 00:06:28,306 அது வெறும், எல்லா பட்ஜெட்டையும் ஆடைக்காக செலவு செய்துவிட்டோம். 79 00:06:29,432 --> 00:06:31,685 - ஆம், ஆனால் இது மதிப்புமிக்கதுதான். - ஆம், சரி. நன்றி. 80 00:06:31,685 --> 00:06:33,562 நிக் முஹம்மது, மக்களே. 81 00:06:38,942 --> 00:06:43,113 என்னைப் போல நீண்ட காலம் இசை நாடகங்களில் நீங்கள் வேலை செய்திருந்தால், 82 00:06:43,738 --> 00:06:46,157 நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு விஷயங்களைப் பெற்றிருப்பீர்கள். 83 00:06:46,157 --> 00:06:49,619 டேப் ஷூக்கள், கால் பெருவிரல் வீக்கம்... 84 00:06:51,204 --> 00:06:55,041 அத்துடன் பல ஆண் ஓரினச்சேர்க்கையாளர் நண்பர்கள். 85 00:06:56,960 --> 00:07:01,548 எனவே, அந்த நண்பர்கள் சிலர் இல்லாமல் இன்றிரவு நான் இங்கு இருக்க விரும்பவில்லை. 86 00:07:02,048 --> 00:07:04,551 லண்டன் கே மென்ஸ் கோரஸ் பாடகர் குழுவை வரவேற்கிறோம். 87 00:07:09,598 --> 00:07:13,310 உங்களுக்கு எங்களுடைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் உங்களுக்கு எங்களுடைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 88 00:07:13,310 --> 00:07:19,858 உங்களுக்கு எங்களுடைய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 89 00:07:22,944 --> 00:07:26,740 பார்த்தீர்களா? புதுமையான ஆடை அணிந்த, நல்ல குரல் வளம் கொண்ட ஒருவரை எனக்குப் பிடிக்கும். 90 00:07:28,533 --> 00:07:30,410 உண்மையில் அவர்கள் எல்லா இடங்களுக்கும் என்னைப் பின்தொடரச் செய்கிறேன். 91 00:07:31,786 --> 00:07:33,872 எனக்கு கொஞ்சம் நிம்மதி தேவைப்படும்போது. 92 00:07:33,872 --> 00:07:37,417 நேற்று இரவு எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும்படியாக நடந்துகொண்டீர்கள் 93 00:07:37,417 --> 00:07:41,338 நீங்கள் தெய்வீக உணர்வில் இருப்பதாக நினைத்தோம் 94 00:07:41,338 --> 00:07:45,258 சொல்லப்போனால் சொல்லப்போனால் 95 00:07:45,258 --> 00:07:49,304 இன்றிரவு அழகாக இருக்கிறீர்கள் இன்றிரவு அழகாக இருக்கிறீர்கள் 96 00:07:49,304 --> 00:07:52,641 ஓ, ஹானா, இன்றிரவு நீங்கள் மிகவும் நன்றாக இருப்பதாக நினைக்கிறோம் 97 00:07:57,604 --> 00:08:00,565 உங்களுக்குப் புரிந்திருக்கும், நான் நன்றாக உணர்கிறேன். 98 00:08:00,565 --> 00:08:01,608 நாங்கள் பார் மிட்ஸ்வாவிலும் பாடுகிறோம்... 99 00:08:01,608 --> 00:08:03,443 ஆம், உங்கள் முக்கியத்துவத்தை மிகைப்படுத்தி சொல்லாதீர்கள். 100 00:08:03,443 --> 00:08:05,695 லண்டன் கே மென்ஸ் கோரஸ் பாடகர் குழுவிற்கு கரகோஷம் எழுப்புங்கள். 101 00:08:12,744 --> 00:08:15,664 சரி, நிகழ்ச்சியை தொடர்வோம். 102 00:08:23,213 --> 00:08:26,591 வயதான கிறிஸ்துமஸ் தாத்தா சீக்கிரம் வரப் போகிறார் 103 00:08:26,591 --> 00:08:30,220 உங்கள் பிரச்சினைகளை எல்லாம் தீர்க்கப்போகும் மணிகள் 104 00:08:30,220 --> 00:08:32,972 பையுடன் வரும் அவருக்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள் 105 00:08:32,972 --> 00:08:35,933 ஏனென்றால் கிறிஸ்துமஸ் மீண்டும் வந்துவிட்டது 106 00:08:36,518 --> 00:08:39,895 ஓ, அவரிடம் பரிசுகள் நிறைந்த வாகனம் இருக்கிறது அது நீண்ட நேரம் இருக்காது 107 00:08:39,895 --> 00:08:43,942 அவர் விநியோகிக்க பரிசுகள் இருக்கின்றன போகும் பாதையின் ஒவ்வொரு நிறுத்தத்திலும் 108 00:08:43,942 --> 00:08:46,903 பையுடன் வரும் அவருக்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள் 109 00:08:46,903 --> 00:08:50,031 ஏனென்றால் கிறிஸ்துமஸ் மீண்டும் வந்துவிட்டது 110 00:08:50,031 --> 00:08:53,076 அவர் இங்கே வருவார் 111 00:08:53,076 --> 00:08:56,788 பல ஆண்டுகளாக நீங்கள் செய்த பிரார்த்தனைக்கான பதிலுடன் 112 00:08:56,788 --> 00:08:59,374 உங்கள் பரிசுகள் உங்களுக்குக் கிடைக்கும் 113 00:08:59,874 --> 00:09:03,920 நீங்கள் செய்ய வேண்டிய எல்லாம் செய்திருந்தால் மிகவும் நன்றாக 114 00:09:03,920 --> 00:09:07,716 அவர் இந்த டிசம்பரை நீங்கள் நினைவில் வைத்திருக்கும் ஒன்றாக மாற்றுவார் 115 00:09:07,716 --> 00:09:11,303 நீ கொண்டாடியதிலேயே சிறந்த மற்றும் சந்தோஷமான ஒன்றாக 116 00:09:11,303 --> 00:09:14,556 பையுடன் வரும் அவருக்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள் 117 00:09:14,556 --> 00:09:17,976 கிறிஸ்துமஸ் மீண்டும் வந்துவிட்டது 118 00:09:17,976 --> 00:09:19,561 நான் மிகவும் வருந்துகிறேன். 119 00:09:29,279 --> 00:09:31,615 வாயை மூடு. 120 00:09:38,079 --> 00:09:39,414 கிரீம் சாக்ஸஃபோன் வாசிக்கிறார். 121 00:09:40,832 --> 00:09:43,168 பிரெண்டன் ஹன்ட், நீங்கள் வாசிப்பது சாக்ஸஃபோன் கூட இல்லை. 122 00:09:43,168 --> 00:09:44,628 நீங்கள் எப்படி சொல்ல முடியும்? 123 00:09:47,172 --> 00:09:50,258 வயதான கிறிஸ்துமஸ் தாத்தா சீக்கிரம் வரப் போகிறார் 124 00:09:50,258 --> 00:09:54,137 உங்கள் பிரச்சினைகளை எல்லாம் தீர்க்கப்போகும் மணிகள் 125 00:09:54,137 --> 00:09:57,390 பையுடன் வரும் அவருக்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள் 126 00:09:57,390 --> 00:10:00,477 கிறிஸ்துமஸ் மீண்டும் வந்துவிட்டது 127 00:10:00,977 --> 00:10:02,354 அவரிடம் பரிசுகள் நிறைந்த வாகனம் இருக்கிறது 128 00:10:04,439 --> 00:10:06,441 அது நீண்ட நேரம் இருக்காது 129 00:10:07,400 --> 00:10:10,987 உங்கள் பிரச்சினைகளை எல்லாம் தீர்க்கப்போகும் மணிகள் 130 00:10:11,488 --> 00:10:14,407 பையுடன் வரும் அவருக்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள் 131 00:10:14,407 --> 00:10:17,327 கிறிஸ்துமஸ் மீண்டும் வந்துவிட்டது 132 00:10:17,327 --> 00:10:19,913 அவர் இங்கே வருவார் 133 00:10:20,413 --> 00:10:24,125 பல ஆண்டுகளாக நீங்கள் செய்த பிரார்த்தனைக்கான பதிலுடன் 134 00:10:24,125 --> 00:10:27,170 உங்கள் பரிசுகள் உங்களுக்குக் கிடைக்கும் 135 00:10:27,170 --> 00:10:31,383 நீங்கள் செய்ய வேண்டிய எல்லாம் செய்திருந்தால் மிகவும் நன்றாக 136 00:10:31,383 --> 00:10:35,178 அவர் இந்த டிசம்பரை நீங்கள் நினைவில் வைத்திருக்கும் ஒன்றாக மாற்றுவார் 137 00:10:35,178 --> 00:10:38,348 நீ கொண்டாடியதிலேயே சிறந்த மற்றும் சந்தோஷமான ஒன்றாக 138 00:10:38,348 --> 00:10:41,434 எல்லோரும் காத்திருக்கிறார்கள் 139 00:10:42,018 --> 00:10:45,480 நாம் எல்லோரும் ஒன்று கூடியிருக்கிறோம் 140 00:10:45,480 --> 00:10:48,233 எடுத்து வரும் அவருக்காக காத்திருக்கிறோம் 141 00:10:48,233 --> 00:10:52,362 - பையுடன் வரும் நபர் நான்தான். - நிறுத்து. 142 00:10:52,362 --> 00:10:54,447 பையுடன் வரும் அவருக்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள் 143 00:10:54,447 --> 00:10:55,991 இப்போதே கவனிப்பது நல்லது. 144 00:11:06,543 --> 00:11:10,463 என் கால்பந்து நண்பர்களுக்காக கைத்தட்டுங்கள். 145 00:11:16,177 --> 00:11:17,178 ஹானா? 146 00:11:17,762 --> 00:11:21,057 ஹானா? ஹானா. 147 00:11:21,057 --> 00:11:22,017 - ஹானா. - என்ன? 148 00:11:22,017 --> 00:11:24,185 மன்னித்துவிடுங்கள், உங்களால்... தயவுசெய்து, உங்களால் என்னை இறக்கிவிட முடியுமா? நன்றி. 149 00:11:24,185 --> 00:11:26,187 - முடியாது. சரி. நிக்? - ஹா... என்ன? 150 00:11:26,187 --> 00:11:27,772 இது உன் தவறு. 151 00:11:28,565 --> 00:11:31,484 நீ தற்பெருமை பேசுகிறாய். நீ கவனத்தை ஈர்க்கப் பார்க்கிறாய். 152 00:11:32,068 --> 00:11:34,905 உன் பொறியில் நீயே சிக்கிக்கொண்டாய், நண்பா. 153 00:11:36,239 --> 00:11:39,326 அதாவது, பொறி என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது, ஹானா. 154 00:11:39,326 --> 00:11:41,870 - அதனால்... - சரி, கொஞ்சம் பொறு. டெர்ரி. 155 00:11:42,829 --> 00:11:44,372 - யார் டெர்ரி? - நான் உன்னிடம் பேசவில்லை. 156 00:11:44,372 --> 00:11:45,790 ஹாய், டெர்ரி. ஹாய், கண்ணே. 157 00:11:46,416 --> 00:11:47,709 நாம்... 158 00:11:48,710 --> 00:11:49,878 அதற்கு என்ன அர்த்தம்? 159 00:11:59,804 --> 00:12:02,933 அதற்கு அவன் தகுதியானவன்தான். அது மிகவும் சிறந்தது. 160 00:12:04,935 --> 00:12:07,562 அதாவது, இன்னும் இங்கேதான் இருக்கிறேன். 161 00:12:07,562 --> 00:12:08,647 சரி. 162 00:12:08,647 --> 00:12:13,610 வெற்றி பெற்ற ஹாமில்டன் இசை நாடகத்தில் நடித்த என் அடுத்த விருந்தினரை நீங்கள் அறிந்திருக்கலாம். 163 00:12:13,610 --> 00:12:15,153 தயவுசெய்து வரவேற்கிறோம்... 164 00:12:15,904 --> 00:12:19,115 பொறுங்கள். ஹானா, "ஒன் நைட் இன் மியாமி" படத்திலும் அவர் நன்றாக நடித்திருந்தார். 165 00:12:20,617 --> 00:12:21,993 எனக்குத் தெரியும் அவர்... சரி. 166 00:12:22,494 --> 00:12:24,704 ஹாமில்டன், ஒன் நைட் இன் மியாமி... 167 00:12:24,704 --> 00:12:26,831 சென்ட்ரல் பார்க். சென்ட்ரல் பார்க் தொடரில் நன்றாக நடித்திருந்தார். 168 00:12:26,831 --> 00:12:28,875 - ஆம், அந்த தொடரில் நன்றாக நடித்திருந்தார். - ஆம். 169 00:12:28,875 --> 00:12:30,585 நிக் இப்போது அமைதியாக இருக்கப் போகிறான். 170 00:12:35,507 --> 00:12:36,758 எனக்குத் தெரியும். 171 00:12:38,385 --> 00:12:42,889 அறிமுகமே தேவையில்லாத ஒருவரை தயவுசெய்து மேடைக்கு வரவேற்கிறோம், 172 00:12:43,557 --> 00:12:46,518 திரு. லெஸ்லி ஓடம் ஜூனியர். 173 00:13:03,493 --> 00:13:05,370 மணிகள் தெரிவிக்கும் 174 00:13:06,830 --> 00:13:10,875 சோகமான, சோகமான செய்தியை 175 00:13:10,875 --> 00:13:17,382 ஓ, என்னவொரு சோகமான கிறிஸ்துமஸ் 176 00:13:18,341 --> 00:13:24,723 என் காதலி பிரிந்துவிட்டாள் எனக்கு நண்பர்கள் யாருமில்லை 177 00:13:25,932 --> 00:13:32,230 மீண்டும் ஒருமுறை எனக்கு வாழ்த்துக்கள் சொல்ல 178 00:13:32,230 --> 00:13:33,356 ஓ 179 00:13:33,356 --> 00:13:39,946 பாடகர் குழு "சைலன்ட் நைட்" பாடலைப் பாடப் போகிறது 180 00:13:39,946 --> 00:13:43,825 ஓ, கிறிஸ்துமஸ் பாடல்கள் 181 00:13:44,326 --> 00:13:48,204 மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் 182 00:13:48,204 --> 00:13:51,499 தயவுசெய்து கிறிஸ்துமஸுக்கு வீட்டிற்கு வா 183 00:13:52,334 --> 00:13:55,503 தயவுசெய்து கிறிஸ்துமஸுக்கு வீட்டிற்கு வா, ஆம் 184 00:13:55,503 --> 00:13:58,590 கிறிஸ்துமஸுக்குள் வரவில்லையென்றால் 185 00:13:58,590 --> 00:14:02,802 புத்தாண்டு இரவிற்குள் வா 186 00:14:03,511 --> 00:14:06,932 நண்பர்களே உறவினர்களே 187 00:14:06,932 --> 00:14:11,937 வாழ்த்துக்களை அனுப்புங்கள் 188 00:14:12,729 --> 00:14:17,275 நட்சத்திரங்கள் மேலே பிரகாசிப்பதைப் போல நிச்சயமாக 189 00:14:17,275 --> 00:14:21,988 ஓ, ஆனால் இது கிறிஸ்துமஸ் 190 00:14:21,988 --> 00:14:26,451 கிறிஸ்துமஸ், என் அன்பே 191 00:14:27,202 --> 00:14:31,957 நீ நேசிக்கும் ஒருவருடன் இருக்க வேண்டிய நேரம் இது 192 00:14:31,957 --> 00:14:36,127 - ஓ - ஓ, நீ என்னிடம் சொல்ல மாட்டாய் 193 00:14:37,837 --> 00:14:40,549 இனி ஒருபோதும் சுற்றித்திரிய மாட்டேன் என்று 194 00:14:40,549 --> 00:14:43,843 கிறிஸ்துமஸுக்கும் புத்தாண்டுக்கும் 195 00:14:44,636 --> 00:14:48,056 எப்போதும் வீட்டுக்கு வந்துவிடு 196 00:14:48,056 --> 00:14:51,768 எந்த சோகமும் இருக்காது 197 00:14:51,768 --> 00:14:55,438 வருத்தம் இல்லை வலி இல்லை 198 00:14:55,438 --> 00:14:57,190 நான் சந்தோஷமாக இருப்பேன் 199 00:14:57,190 --> 00:14:59,526 சந்தோஷமாக. 200 00:15:00,235 --> 00:15:04,864 மீண்டும் ஒருமுறை 201 00:15:24,301 --> 00:15:26,970 என்னுடைய அற்புதமான இசை குழுவுக்கு எல்லோரும் கைத்தட்டுங்கள். 202 00:15:31,308 --> 00:15:33,268 ஊ 203 00:15:33,268 --> 00:15:36,938 நண்பர்களே உறவினர்களே 204 00:15:36,938 --> 00:15:41,401 வாழ்த்துக்களை அனுப்புங்கள் 205 00:15:42,611 --> 00:15:48,366 நட்சத்திரங்கள் மேலே பிரகாசிப்பதைப் போல நிச்சயமாக 206 00:15:48,366 --> 00:15:51,912 ஆனால் இது கிறிஸ்துமஸ் 207 00:15:52,495 --> 00:15:55,874 கிறிஸ்துமஸ், என் அன்பே 208 00:15:55,874 --> 00:15:56,958 ஆம். 209 00:15:57,459 --> 00:16:02,088 நீ நேசிக்கும் ஒருவருடன் இருக்க வேண்டிய ஆண்டின் நேரம் இது 210 00:16:02,088 --> 00:16:06,134 எனவே என்னிடம் சொல்ல மாட்டாய் 211 00:16:07,677 --> 00:16:10,972 - இனி ஒருபோதும் சுற்றித்திரிய மாட்டேன் என்று - நான் சுற்றித்திரிய மாட்டேன் 212 00:16:10,972 --> 00:16:14,517 - கிறிஸ்துமஸுக்கும் புத்தாண்டுக்கும் - கிறிஸ்துமஸுக்கும் புத்தாண்டுக்கும் 213 00:16:14,517 --> 00:16:17,229 எப்போதும் வீட்டுக்கு வந்துவிடு 214 00:16:18,355 --> 00:16:21,316 எந்த சோகமும் இருக்காது 215 00:16:21,816 --> 00:16:25,403 வருத்தம் இல்லை வலி இல்லை 216 00:16:25,987 --> 00:16:29,407 - நான் சந்தோஷமாக இருப்பேன் - சந்தோஷமாக 217 00:16:30,158 --> 00:16:33,328 மீண்டும் ஒருமுறை 218 00:16:33,328 --> 00:16:35,705 நான் மிகவும் சந்தோஷமாக இருப்பேன் 219 00:16:38,208 --> 00:16:40,877 நட்சத்திரங்கள் மேலே பிரகாசிப்பதைப் போல நிச்சயமாக 220 00:16:40,877 --> 00:16:43,129 - நான் மிகவும் சந்தோஷமாக இருப்பேன் - சந்தோஷமாக 221 00:16:44,047 --> 00:16:48,051 ஓ, நீ நேசிக்கும் ஒருவருடன் 222 00:16:48,051 --> 00:16:53,181 நான் சந்தோஷமாக இருப்பேன், அன்பே 223 00:16:53,181 --> 00:17:00,272 மீண்டும் ஒருமுறை 224 00:17:06,736 --> 00:17:07,737 கடவுளே. 225 00:17:10,031 --> 00:17:11,616 லெஸ்லி ஓடம் ஜூனியர் 226 00:17:15,536 --> 00:17:18,497 அது ஒரு சீரான கிறிஸ்துமஸ் ஜாஸ் இசை. 227 00:17:20,000 --> 00:17:21,001 அடடா. 228 00:17:22,127 --> 00:17:23,128 சரி. 229 00:17:24,337 --> 00:17:29,342 ஏன் நாம் இங்கே, இந்த அழகான கட்டிடத்தில் இருக்கிறோம் என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். 230 00:17:35,682 --> 00:17:40,645 என் அன்புக்குரிய அம்மா, மெலடி, 30 ஆண்டுகளாக இங்கே 231 00:17:40,645 --> 00:17:44,107 இங்கிலீஷ் நேஷனல் ஓபரா கோரஸில் ஒரு மெஸ்ஸோ பாடகராக இருந்தவர், 232 00:17:44,107 --> 00:17:47,360 நீண்ட காலத்திற்குப் பிறகு இன்று இரவு இங்கே வந்திருக்கிறார். 233 00:17:51,865 --> 00:17:53,074 அதோடு, நீங்கள், அப்பா. 234 00:17:54,701 --> 00:17:57,579 இந்த இடம் எங்கள் வீடாக இருந்தது. 235 00:17:57,579 --> 00:18:02,667 எட்டு வயதிலிருந்தே, நான் அந்த தனி இருக்கையில் உட்கார்ந்துகொண்டு 236 00:18:02,667 --> 00:18:05,253 என் அம்மாவைப் பார்த்திருக்கிறேன். 237 00:18:05,253 --> 00:18:10,133 இன்றிரவு, என் மகள், எட்டு வயது... அதே வயதாகும் அவரும்... 238 00:18:10,133 --> 00:18:12,344 அதே தனி இருக்கையில் அமர்ந்திருக்கிறார். 239 00:18:21,144 --> 00:18:26,316 எனவே இந்த பாடல் என் மகளே உனக்காகவும், அம்மா, உங்களுக்காகவும்தான். 240 00:18:37,035 --> 00:18:40,789 ஓ புனித இரவே 241 00:18:40,789 --> 00:18:45,961 நட்சத்திரங்கள் பிரகாசமாக பிரகாசிக்கின்றன 242 00:18:45,961 --> 00:18:48,630 இந்த இரவு 243 00:18:48,630 --> 00:18:53,927 நம்முடைய அன்புக்குரிய இரட்சகர் பிறந்த நாளின் இரவு 244 00:18:55,595 --> 00:18:59,391 இந்த உலகம் நீண்ட காலமாக இருக்கிறது 245 00:18:59,391 --> 00:19:04,479 பாவத்தாலும் பிழையாலும் மகிழ்ச்சியின்றி இருந்தது 246 00:19:04,479 --> 00:19:07,232 அவர் தோன்றும் வரை 247 00:19:07,232 --> 00:19:13,113 அந்த ஆன்மா அது மதிப்புடையது என்று நினைத்தது 248 00:19:13,905 --> 00:19:18,034 நம்பிக்கையின் சிலிர்ப்பு 249 00:19:18,034 --> 00:19:22,330 இந்த சோர்வான உலகம் மகிழ்கிறது 250 00:19:22,330 --> 00:19:26,376 அந்த இடைவேளையை 251 00:19:26,376 --> 00:19:30,714 ஒரு புதிய, போற்றத்தக்க காலை ஓ 252 00:19:30,714 --> 00:19:37,304 மண்டியிடுங்கள் 253 00:19:38,138 --> 00:19:42,017 ஓ கேளுங்கள் 254 00:19:42,017 --> 00:19:46,146 தேவதை குரல்களை 255 00:19:46,146 --> 00:19:53,236 ஓ தெய்வீக இரவே 256 00:19:53,236 --> 00:19:58,199 ஓ இரவே 257 00:19:58,199 --> 00:20:01,244 கிறிஸ்து பிறந்தபோது 258 00:20:03,330 --> 00:20:07,250 ஓ இரவே 259 00:20:07,751 --> 00:20:14,507 தெய்வீகமே 260 00:20:17,302 --> 00:20:22,140 ஓ இரவே 261 00:20:23,308 --> 00:20:29,356 ஓ தெய்வீக இரவே 262 00:20:37,405 --> 00:20:43,745 ஓ தெய்வீக இரவே 263 00:20:59,636 --> 00:21:04,474 என் அன்பு நண்பர்களான இங்கிலீஷ் நேஷனல் ஓபரா கோரஸுக்கு நன்றி. 264 00:21:11,439 --> 00:21:13,024 ஓ, கடவுளே. 265 00:21:14,568 --> 00:21:15,569 சரி. 266 00:21:18,488 --> 00:21:21,324 நான் சென்று உடையை மாற்றிக்கொண்டு, 267 00:21:21,324 --> 00:21:23,368 நிறைய விஸ்கி குடித்துவிட்டு வருகிறேன். 268 00:21:25,620 --> 00:21:30,458 ஓ, ஹானாவின் குரல்வளைக்கு ஓய்வு கொடுங்கள் இன்னொரு ஆடை மாற்றம் 269 00:21:30,458 --> 00:21:35,171 நீங்கள் மீண்டும் மேடைக்கு வர நீண்ட நேரம் ஆகாது என்று நம்புகிறோம் 270 00:21:35,171 --> 00:21:41,094 நீங்கள் சென்று நீண்ட நேரம் ஆகிவிட்டது போல தோன்றுகிறது, நிஜமாகவே நீண்ட நேரம் ஆகிவிட்டது 271 00:21:42,095 --> 00:21:47,017 இவ்வளவு நேரம் நாங்கள் இந்தப் பாடலை தொடருவோம் என்று நாங்கள் நினைக்கவில்லை 272 00:21:47,017 --> 00:21:49,394 நிஜமாகவே எங்களுக்குத் தெரியவில்லை 273 00:21:49,394 --> 00:21:54,858 இந்தப் பாடலை எப்படி முடிப்பது 274 00:21:54,858 --> 00:21:56,484 அது போதும். 275 00:21:59,863 --> 00:22:01,114 நான்தான் உங்கள் கிறிஸ்துமஸ் அதிசயம்! 276 00:22:05,035 --> 00:22:06,161 ஜூனோ, நீ இங்கே என்ன செய்கிறாய்? 277 00:22:06,161 --> 00:22:07,495 உங்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை கொண்டுவந்திருக்கிறேன். 278 00:22:08,079 --> 00:22:09,539 நீ மிகவும் அன்பானவள். 279 00:22:09,539 --> 00:22:11,124 இந்த ஸ்கார்ஃபைப் பாருங்கள். 280 00:22:11,124 --> 00:22:12,959 - ஆஹா. - உண்மையில், இது எனக்கு மிகவும் ஏற்ற நிறம். 281 00:22:12,959 --> 00:22:14,211 இதை நான் வைத்துக்கொள்ளலாம். 282 00:22:14,211 --> 00:22:15,212 - சரி. சரி. - சரி. 283 00:22:15,212 --> 00:22:17,047 - காத்திருங்கள். - நான் அடுத்த ஆடையை அணிய வேண்டும். 284 00:22:17,047 --> 00:22:18,131 பாருங்கள். 285 00:22:18,924 --> 00:22:20,759 - ஆடம்பரமான வாசனை திரவியம். - எனக்குப் பிடித்திருக்கிறது. 286 00:22:20,759 --> 00:22:22,010 நான் முயற்சிக்கலாமா... 287 00:22:22,010 --> 00:22:24,179 - இது மிகவும் நன்றாக இருக்கும். - சரி... 288 00:22:24,179 --> 00:22:25,555 - நான் இதை வீட்டிற்கும் எடுத்துச் செல்லலாம். - ஆம். 289 00:22:25,555 --> 00:22:26,932 ஆம், சரி, பொறுங்கள், இன்னும் ஒன்று. 290 00:22:26,932 --> 00:22:28,475 இவற்றைப் பாருங்கள்! 291 00:22:28,475 --> 00:22:32,145 - பஞ்சு போன்ற செருப்புகள். - மிகவும் சிறியவை. 292 00:22:32,145 --> 00:22:34,272 - என் அளவு. - ஆம், இவை சிறியவை. 293 00:22:35,273 --> 00:22:36,858 - நீ வைத்துக்கொள். ஆம். - நன்றி. சரி! 294 00:22:36,858 --> 00:22:39,069 நீ ஏன் பார்வையாளர் பகுதியில் இல்லை? 295 00:22:39,069 --> 00:22:41,154 ஏனென்றால் எனக்கு கொலிசியத்தில் இருந்து தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 296 00:22:42,030 --> 00:22:42,864 என்ன? 297 00:22:42,864 --> 00:22:44,574 அது முழுதும் ஒரு தவறான புரிதல், சரியா? 298 00:22:44,574 --> 00:22:47,244 2020-இல் "மேடம் பட்டர்ஃபிளை" பார்க்க வந்தேன். 299 00:22:47,244 --> 00:22:48,328 சரி. 300 00:22:48,328 --> 00:22:50,205 நான் உற்சாகத்தில் பாடினேன்... 301 00:22:50,205 --> 00:22:52,415 பொறு, நீ ஓப்ராவில் சேர்ந்து பாட முடியாது. 302 00:22:52,415 --> 00:22:53,708 இப்போது அது எனக்குத் தெரியும். 303 00:22:53,708 --> 00:22:55,544 - அதை நடத்தியவருக்குப் பிடிக்கவில்லை... - சரி. 304 00:22:55,544 --> 00:22:57,754 ...என்னை வெளியேற்றினார்கள். வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 305 00:22:57,754 --> 00:22:59,965 உச்சஸ்தாயியில் பாடலைப் பாட முயற்சித்ததற்காக. 306 00:22:59,965 --> 00:23:00,966 ம்... 307 00:23:04,135 --> 00:23:05,303 - உஷ்! - பொறுங்கள்! 308 00:23:05,303 --> 00:23:06,846 - கிறிஸ்துமஸ் முத்தங்களுக்கான வைரம் பதித்த பை. - அவர் இங்கே இருக்கிறார். 309 00:23:06,846 --> 00:23:08,223 - எனக்கு அது கிடைக்குமா? - இல்லை, கடன் வாங்கப்பட்டது. 310 00:23:08,223 --> 00:23:10,308 - ஓ, இல்லை! - ஓ, இல்லை! ஆனால் நான் உங்கள் கிறிஸ்துமஸ் அதிசயம்! 311 00:23:10,308 --> 00:23:12,769 - நான் உன்னை நேசிக்கிறேன்! நானும்தான்! - நான் உங்களை நேசிக்கிறேன்! 312 00:23:12,769 --> 00:23:14,688 டேவ், அவளை மென்மையாக கையாளுங்கள்! 313 00:23:14,688 --> 00:23:16,773 செல்வி. வாடிங்ஹாம் மேடைக்கு வாருங்கள், தயவுசெய்து. 314 00:23:16,773 --> 00:23:18,650 - ஆம், சரி. - செல்வி. வாடிங்ஹாம் மேடைக்கு வாருங்கள். 315 00:23:18,650 --> 00:23:20,819 "நான் உங்கள் கிறிஸ்துமஸ் அதிசயம்." 316 00:23:33,081 --> 00:23:34,874 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 317 00:23:36,001 --> 00:23:37,002 நன்றி. 318 00:23:40,213 --> 00:23:43,508 அவர்கள், கிறிஸ்துமஸுக்கான சாதாரண உடை அணியச் சொன்னார்கள். 319 00:23:46,011 --> 00:23:49,931 இப்போது, என்னுடைய அடுத்த விருந்தினரைப் பற்றி பேசும்போது, 320 00:23:49,931 --> 00:23:53,184 தயாரிப்பாளர் சொன்னார், "ஒரு வியக்கத்தக்க பொன்னிற முடி கொண்ட, 321 00:23:53,184 --> 00:23:55,729 அற்புதமான குரல் வளம் கொண்டவர் வருகிறார்" என்றார். 322 00:23:55,729 --> 00:23:59,232 நான், "ஆம், தெரியும். ஆனால் நான் யாருடன் பாடுகிறேன்?" என்று கேட்டேன். 323 00:24:01,151 --> 00:24:04,321 நான் இவரை முதலில் யூரோவிஷனில் பார்த்தேன். 324 00:24:04,321 --> 00:24:09,284 எனக்கு "யார் அது? யார் அது?" என்று தோன்றியது. 325 00:24:09,284 --> 00:24:12,329 எங்கள் எல்லோருக்கும் அவரை அந்த இடத்திலேயே பிடித்துவிட்டது. 326 00:24:12,913 --> 00:24:15,206 கிறிஸ்மஸில் நான் ஒருவருடன் பாடப் போகிறேன் என்றால், 327 00:24:16,291 --> 00:24:17,709 அது அவராகத்தான் இருக்கும். 328 00:24:17,709 --> 00:24:22,923 தயவுசெய்து சாம் ரைடரை வரவேற்கிறோம்! 329 00:24:30,805 --> 00:24:34,851 எல்லா கலைமான்களிலும் நீதான் தலைவன் என்பது உனக்கே தெரியும் 330 00:24:34,851 --> 00:24:35,936 ஆம் 331 00:24:37,103 --> 00:24:41,107 ஓடு, ஓடு, ருடால்ஃப் ருடால்ஃப் அவ்வளவு பின்தங்கியிருக்கவில்லை 332 00:24:41,107 --> 00:24:42,192 ஹேய். 333 00:24:43,318 --> 00:24:47,989 ஓடு, ஓடு, ருடால்ஃப் சாண்டா நகரத்தை அடைய வேண்டும் 334 00:24:47,989 --> 00:24:49,491 - ஆம் - ஓ, ஆம், ஆம் 335 00:24:49,491 --> 00:24:53,745 ருடால்ஃப், அதால் வேகமாக ஓடி, தனிவழி மூலம் நகரத்திற்கு கொண்டு சேர்க்க முடியும் 336 00:24:55,872 --> 00:25:00,377 பிறகு ருடால்ஃப் காற்றில் ஒரு குடை ராட்டினம் போல சுற்றத் தொடங்கினார் 337 00:25:00,961 --> 00:25:02,629 இப்போது, நான் சொல்கிறேன் 338 00:25:02,629 --> 00:25:06,508 சாண்டா ஒரு சிறுவனிடம் "நீ எதற்காக ஏங்கிக் கொண்டிருந்தாய்?" என்று கேட்டார் 339 00:25:07,217 --> 00:25:08,218 ம் 340 00:25:08,927 --> 00:25:13,265 "கிறிஸ்துமஸுக்கு எனக்கு வேண்டியதெல்லாம் ராக் 'என்' ரோல் எலக்ட்ரிக் கிட்டார் மட்டுமே" 341 00:25:13,265 --> 00:25:14,349 ஆம் 342 00:25:14,933 --> 00:25:20,063 பிறகு ருடால்ஃப் காற்றில் ஒரு எரி நட்சத்திரம் போல பறந்தது 343 00:25:20,063 --> 00:25:21,648 ஆம்! அட! 344 00:25:21,648 --> 00:25:26,194 ஓடு, ஓடு, ருடால்ஃப் சாண்டா நகரத்தை அடைய வேண்டும் 345 00:25:26,194 --> 00:25:27,279 ஆம் 346 00:25:28,405 --> 00:25:32,450 சாண்டா அதை அவசரப்படுத்தி, தனிவழியில் பயணிக்கச் சொன்னார் 347 00:25:33,159 --> 00:25:34,327 ஓ! 348 00:25:34,327 --> 00:25:38,790 பிறகு ருடால்ஃப் காற்றில் ஒரு குடை ராட்டினம் போல சுற்றத் தொடங்கினார் 349 00:25:38,790 --> 00:25:39,874 கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! 350 00:25:43,753 --> 00:25:45,213 வூ-ஹூ! 351 00:25:53,013 --> 00:25:54,014 ஆம்! 352 00:26:00,103 --> 00:26:03,940 சாண்டா ஒரு சிறுமியிடம் "நீ எதைப் பெற அதிகம் விரும்புகிறாய்?" என்று கேட்டார் 353 00:26:03,940 --> 00:26:06,484 ஓ, நான் அதை உனக்காகக் கொடுக்கிறேன், செல்லம் 354 00:26:06,484 --> 00:26:09,571 "எனக்கு அழக்கூடிய, குடிக்கக்கூடிய, கத்தக்கூடிய ஒரு குழந்தை பொம்மை வேண்டும்" 355 00:26:09,571 --> 00:26:11,698 ஓ, ஆம் 356 00:26:12,365 --> 00:26:18,079 பிறகு ருடால்ஃப் காற்றில் ஒரு சேபர் ஜெட் விமானத்தைப் போல பறந்தது 357 00:26:18,079 --> 00:26:19,164 ஹேய் 358 00:26:19,164 --> 00:26:22,709 ஓடு, ஓடு, ருடால்ஃப் ஓடு, ஓடு, ருடால்ஃப் 359 00:26:22,709 --> 00:26:25,712 - சிறுத்தை போல ஓடுகிறது - ஊ 360 00:26:25,712 --> 00:26:29,049 ஓடு, ஓடு, ருடால்ஃப் ஓடு, ஓடு, ருடால்ஃப் 361 00:26:29,049 --> 00:26:32,177 சிறுத்தை போல ஓடுகிறது 362 00:26:32,177 --> 00:26:37,182 பிறகு ருடால்ஃப் காற்றில் ஒரு குடை ராட்டினம் போல சுற்றத் தொடங்கியது 363 00:26:49,903 --> 00:26:53,448 கடவுளே! சரி. முடிந்துவிட்டது. 364 00:26:53,448 --> 00:26:55,909 - சரி. - ஆம்! சாம் ரைடர், எல்லோரும் கைத்தட்டுங்கள்! 365 00:27:00,247 --> 00:27:03,208 நிச்சயமாக, டேவ் டென்ச் மற்றும் அவரது அற்புதமான இசைக்குழுவுக்கும். 366 00:27:09,631 --> 00:27:12,092 எனக்கு கிறிஸ்துமஸ் உற்சாகம் தொற்றிக்கொண்டது. உங்களுக்கு? 367 00:27:14,761 --> 00:27:17,722 இப்போது நான் உங்களுக்கு இருவரை 368 00:27:17,722 --> 00:27:22,602 அறிமுகப்படுத்த விரும்புகிறேன், அவர்கள் மிகவும் திறமையான கலைஞர்கள் மட்டுமில்லை. 369 00:27:23,103 --> 00:27:26,439 உலகத்திலேயே என்னுடைய இரண்டு சிறந்த நண்பர்களும் கூட. 370 00:27:27,023 --> 00:27:30,652 தயவுசெய்து, தி ஃபேபுலஸ் லவுஞ்ச் ஸ்விங்கர்ஸ் என்றும் அழைக்கப்படும் 371 00:27:30,652 --> 00:27:34,489 ஸ்காட் பேக்கர் மற்றும் பேட்ரிக் டேவியை வரவேற்கிறோம். 372 00:27:39,244 --> 00:27:41,621 இப்போது, எங்களோடு கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள், நண்பர்களே, 373 00:27:41,621 --> 00:27:45,166 அதாவது, பொதுவாக அதில் மது பாட்டில்கள், ஒரு பியானோ, பாடுவது, 374 00:27:45,166 --> 00:27:47,836 நம்மை நாமே சங்கடப்படுத்திக்கொள்வது எல்லாம் அடங்கும். 375 00:27:48,503 --> 00:27:50,797 எனவே, ம், ஏன் வாழ்நாள் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்? 376 00:27:51,381 --> 00:27:52,716 அதைச் செய்வோம், டேவ். 377 00:27:54,634 --> 00:27:55,552 வருந்துகிறேன். 378 00:27:55,552 --> 00:27:57,721 - மிகவும் வருந்துகிறேன். நான்... - டேவ், நில்லுங்கள். 379 00:27:57,721 --> 00:27:59,472 மிகவும் வருந்துகிறேன். 380 00:28:00,557 --> 00:28:02,309 - வருந்துகிறேன். நான்... - ஃபில்? 381 00:28:03,018 --> 00:28:05,854 - ஃபில்? - வருந்துகிறேன். நன்றாக நிகழ்ச்சியை நடத்துகிறீர்கள். 382 00:28:05,854 --> 00:28:07,022 நான்... என் இருக்கையைக் கண்டுபிடித்தேன். 383 00:28:07,022 --> 00:28:09,482 ஃபில் டன்ஸ்டர், உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும். 384 00:28:09,482 --> 00:28:11,943 - நான்... - ஒருவேளை அவரும் நம்மோடு பாடலாமா? 385 00:28:13,445 --> 00:28:15,155 நான் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவன். 386 00:28:15,155 --> 00:28:16,364 சரி. 387 00:28:17,240 --> 00:28:18,950 இன்னும் நீங்கள் உட்காரவில்லை. 388 00:28:18,950 --> 00:28:21,995 - சரி. - அப்படியானால் வாருங்கள். 389 00:28:21,995 --> 00:28:23,288 நன்றி. மிக்க நன்றி. 390 00:28:23,288 --> 00:28:25,874 - நன்றி. நன்றி, நண்பர்களே. - ஃபில் டன்ஸ்டருக்கு எல்லோரும் கைத்தட்டுங்கள். 391 00:28:30,128 --> 00:28:31,504 ஏமாற்றுக்காரர். 392 00:28:31,504 --> 00:28:33,632 சரி. அவருக்கு ஒரு மைக்கைக் கொடுப்போம். 393 00:28:40,305 --> 00:28:44,309 கொஞ்சம் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள் 394 00:28:44,309 --> 00:28:47,479 உங்கள் இதயம் இலகுவாகட்டும் 395 00:28:47,479 --> 00:28:53,526 இனிமேல் நம் பிரச்சினைகள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துபோகும் 396 00:28:53,526 --> 00:28:55,153 பாடுங்கள், பேட்ஸி. 397 00:28:55,153 --> 00:28:58,907 கொஞ்சம் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள் 398 00:28:58,907 --> 00:29:02,160 கிறிஸ்துமஸ் கொண்டாட்ட மனநிலைக்கு வாருங்கள் 399 00:29:02,160 --> 00:29:08,208 இனிமேல் நம் பிரச்சினைகள் தொலைதூரத்தில் இருக்கும் 400 00:29:09,084 --> 00:29:12,921 ஓ, நாம் பழங்காலத்தில் இருப்பது போலவே இருக்கிறோம் 401 00:29:12,921 --> 00:29:16,883 பழங்காலத்தின் இனிய பொற்கால நாட்கள் 402 00:29:16,883 --> 00:29:22,722 நமக்கு மிகவும் நம்பிக்கையான பிரியமான நண்பர்கள் மீண்டும் ஒருமுறை கூடுங்கள் 403 00:29:24,182 --> 00:29:27,561 பல ஆண்டுகள் நாம் எல்லோரும் ஒன்றாக இருப்போம் 404 00:29:27,561 --> 00:29:30,522 விதி அனுமதித்தால் 405 00:29:31,356 --> 00:29:38,280 உயரமான கிளையில் ஒளிரும் நட்சத்திரத்தைத் தொங்கவிடுங்கள் 406 00:29:38,280 --> 00:29:45,120 இப்போது கொஞ்சம் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள் 407 00:29:45,120 --> 00:29:46,830 ஹேய்! 408 00:30:04,264 --> 00:30:10,562 நாம் பழங்காலத்தில் இருப்பது போலவே இனிய பொற்கால நாட்களில் இருக்கிறோம் 409 00:30:11,563 --> 00:30:17,360 நமக்கு மிகவும் நம்பிக்கையான பிரியமான நண்பர்கள் மீண்டும் ஒருமுறை கூடுங்கள் 410 00:30:18,486 --> 00:30:22,449 பல ஆண்டுகள் நாம் எல்லோரும் ஒன்றாக இருப்போம் 411 00:30:22,449 --> 00:30:24,910 விதி அனுமதித்தால் 412 00:30:26,202 --> 00:30:32,584 உயரமான கிளையில் ஒளிரும் நட்சத்திரத்தைத் தொங்கவிடுங்கள் 413 00:30:32,584 --> 00:30:36,838 இப்போது கொஞ்சம் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள் 414 00:30:36,838 --> 00:30:41,760 ஓ, கொஞ்சம் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள் 415 00:30:42,427 --> 00:30:46,181 நீங்கள் 416 00:30:46,181 --> 00:30:51,978 கொஞ்சம் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள் 417 00:30:52,562 --> 00:30:59,486 இப்போது 418 00:31:02,697 --> 00:31:03,907 கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். 419 00:31:03,907 --> 00:31:06,117 - கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். - கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். 420 00:31:06,117 --> 00:31:07,661 கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். 421 00:31:08,828 --> 00:31:13,291 தி ஃபேபுலஸ் லவுஞ்ச் ஸ்விங்கர்ஸ் மற்றும் ஃபில் டன்ஸ்டர். 422 00:31:15,877 --> 00:31:18,171 நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். 423 00:31:29,182 --> 00:31:31,935 இன்னொரு உடை மாற்றம் நடக்கப் போவதாகத் தோன்றுகிறது. 424 00:31:31,935 --> 00:31:34,813 இரண்டு மட்டுமே இருக்கும் என்று நிஜமாகவே நீங்கள் நினைக்கவில்லைதானே? 425 00:31:41,027 --> 00:31:42,862 வாருங்கள், நண்பர்களே, சீக்கிரம் செய்ய வேண்டும். 426 00:31:42,862 --> 00:31:45,156 - ஹானா! - கடவுளே, பிரெண்டன். 427 00:31:45,156 --> 00:31:46,324 உங்களுக்குப் பூக்களை அனுப்பியிருக்கிறார்கள். 428 00:31:46,324 --> 00:31:48,034 - அழகானவை. அனுப்பியது யார்? - நான்தான். 429 00:31:48,034 --> 00:31:49,911 - நீங்கள் மிகவும் இனிமையானவர். ஆம். - இப்போது உங்கள் கவனத்தை ஈர்த்ததால் சொல்கிறேன், 430 00:31:49,911 --> 00:31:51,621 நாம் ஒரு டூயட் பாடினால் என்ன? 431 00:31:52,414 --> 00:31:53,290 பிரெண்டன்... 432 00:31:53,290 --> 00:31:55,667 கிறிஸ்துமஸ் மரத்தின் கிளைகளால் அரங்குகளை அலங்கரியுங்கள் 433 00:31:55,667 --> 00:31:57,252 - அது அழகாக இருக்கிறது. அது... - இப்போது நீங்கள். 434 00:31:57,252 --> 00:31:58,587 உலகிற்கு மகிழ்ச்சி 435 00:31:58,587 --> 00:32:00,422 - இப்போது நீங்கள். - நமக்கு நேரம் இல்லை, அன்பே. 436 00:32:00,422 --> 00:32:03,383 நீங்கள் ஃபில்லைப் பாட அனுமதித்தீர்கள், எனவே, உங்களுக்குத் தெரியும்... 437 00:32:03,383 --> 00:32:05,385 தெரியும். ஆனால் இன்னொரு பாடலைச் சேர்த்தால், 438 00:32:05,385 --> 00:32:06,511 அது மிக நீண்ட நேர ஆகிவிடும். 439 00:32:06,511 --> 00:32:08,430 - வருந்துகிறேன், நான் போக வேண்டும். - இது Apple TV. 440 00:32:08,430 --> 00:32:11,016 - நீங்கள் சொன்னால் அவர்கள் மறுக்க மாட்டார்கள். - அடடா... 441 00:32:11,558 --> 00:32:13,059 - நான் ஒன்று நினைத்தேன். - என்ன? 442 00:32:13,059 --> 00:32:14,603 இவற்றை ஒரு ஜாடியில் போடுங்கள். 443 00:32:14,603 --> 00:32:16,605 பாடும்போதா? 444 00:32:17,814 --> 00:32:20,567 ஆம், அதுதான்! 445 00:32:23,236 --> 00:32:28,491 கொஞ்சம் தண்ணீரில் பூக்களை வை ஒரு குவளையை கண்டுபிடிக்க வேண்டும் 446 00:32:28,491 --> 00:32:29,576 ஹானா வாடிங்ஹாம் 447 00:32:29,576 --> 00:32:30,827 பனிச்சறுக்கு வண்டியின் மணிகள் ஒலிக்கின்றன... 448 00:32:30,827 --> 00:32:34,080 கடவுளே. மீண்டும் மேடைக்கு செல்ல முடியாது என்று நினைக்கிறேன். 449 00:32:34,080 --> 00:32:35,165 நிச்சயமாக உங்களால் முடியும். 450 00:32:35,165 --> 00:32:37,417 நீங்கள் எதையும் செய்யலாம். நீங்கள் ஹானா வாடிங்ஹாம். 451 00:32:38,418 --> 00:32:39,628 கிறிஸ்துமஸ் தாத்தா, நீங்களா? 452 00:32:39,628 --> 00:32:42,964 இல்லை, நான், உங்கள் பழைய நண்பன் பிரெட் கோல்ட்ஸ்டைன். 453 00:32:43,465 --> 00:32:44,799 பிஜி, எங்கே இருக்கிறீர்கள்? 454 00:32:44,799 --> 00:32:46,092 உங்களுக்குப் பின்னால். 455 00:32:46,092 --> 00:32:47,177 என்ன? 456 00:32:50,513 --> 00:32:53,308 இங்கே ஒரு குளியல் தொட்டி இருப்பதே எனக்குத் தெரியாது. 457 00:32:53,308 --> 00:32:55,101 ஆம், உங்களுக்கு ஒன்று ஏற்பாடு செய்ய கோரிக்கை வைக்கிறேன். 458 00:32:55,685 --> 00:32:56,686 அருமை. 459 00:32:57,604 --> 00:33:00,815 - எதைப் பற்றி கவலைப்படுகிறீர்கள்? உடை பற்றியா? - இல்லை, இது பிரமாதமாக இருக்கிறது. 460 00:33:00,815 --> 00:33:03,485 - முடி பற்றியா? - இதைப் பார்த்தீர்களா? 461 00:33:03,485 --> 00:33:04,569 எனவே என்ன பிரச்சினை? 462 00:33:04,569 --> 00:33:08,240 சரி, நாங்கள் இரவு முழுவதும் இதுபோன்ற நல்ல பாடல்களைப் பாடி 463 00:33:08,240 --> 00:33:11,660 பார்வையாளர்களை உருகவைத்துவிடுவோமோ என்று நான் கவலைப்படுகிறேன். 464 00:33:11,660 --> 00:33:13,203 எனக்கு மண்டை ஓடுகள் என்றால் பயம் என்பது உங்களுக்குத் தெரியும். 465 00:33:13,203 --> 00:33:15,330 ஆம். நீங்கள் என்னிடம் சொன்ன முதல் விஷயம் அதுதான். 466 00:33:15,330 --> 00:33:17,540 - சரிதானே? - நீங்கள் அவர்களை உருகவைக்க போவதில்லை. 467 00:33:17,540 --> 00:33:19,292 அவர்களின் இதயங்களைத்தான் உருகவைக்க போகிறீர்கள், 468 00:33:19,292 --> 00:33:20,919 ஏனென்றால் உங்களுக்கு ஒரு தேவதையின் குரல் இருப்பதோடு, 469 00:33:20,919 --> 00:33:23,129 நீங்கள் உலகின் சிறந்த பொழுதுபோக்கு கலைஞர். 470 00:33:24,047 --> 00:33:26,007 - நீங்கள் ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டும். - சரி. 471 00:33:26,007 --> 00:33:27,133 உள்ளே இறங்குங்கள். 472 00:33:27,884 --> 00:33:29,219 - என்ன? - உள்ளே இறங்குங்கள். 473 00:33:35,892 --> 00:33:36,893 வருகிறேன். 474 00:33:42,732 --> 00:33:43,733 ஆம். 475 00:33:44,317 --> 00:33:46,653 கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். 476 00:33:54,369 --> 00:33:56,705 - இது பிரமாதம். - இது நன்றாக இருக்கிறது. 477 00:33:56,705 --> 00:33:58,415 - உங்களை நேசிக்கிறேன், பிஜி. - உங்களை நேசிக்கிறேன். 478 00:34:00,959 --> 00:34:03,044 இப்போது மேடையில் இருப்பவர் யார்? 479 00:34:07,340 --> 00:34:08,340 இதைப் பிடியுங்கள். 480 00:34:08,340 --> 00:34:09,885 கடவுளே. 481 00:34:19,436 --> 00:34:20,811 இது பழைய விஷயமா? 482 00:34:22,314 --> 00:34:24,316 நான் உண்மையில்... 483 00:34:24,900 --> 00:34:26,985 இந்த அழகான உடையில் என்னோடு பாட 484 00:34:26,985 --> 00:34:30,989 ஒரு அழகான, வலிமையான ஹாலிவுட் முன்னணி நட்சத்திரம் பாட வேண்டும் என்று நான் 485 00:34:30,989 --> 00:34:32,449 கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் கேட்டிருக்கலாம். 486 00:34:32,449 --> 00:34:33,742 ஓ, இல்லை. பொறுங்கள். நான் கேட்டேன். 487 00:34:33,742 --> 00:34:36,870 மேடை மற்றும் திரையின் நட்சத்திரமான லூக் இவான்ஸை 488 00:34:36,870 --> 00:34:38,579 வரவேற்றிடுங்கள்! 489 00:34:41,416 --> 00:34:45,628 பனிச்சறுக்கு வண்டியின் ஒலி ஒலிக்கிறது உனக்குக் கேட்கிறதா? 490 00:34:45,628 --> 00:34:49,465 பாதையில், பனி பளபளக்கிறது 491 00:34:49,465 --> 00:34:53,178 ஒரு அழகான காட்சி இன்றிரவு நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் 492 00:34:53,178 --> 00:34:56,722 குளிர்கால அதிசய உலகத்தில் நடப்பது 493 00:34:56,722 --> 00:35:00,518 நீலப்பறவை ஒன்று போய்விட்டது 494 00:35:00,518 --> 00:35:04,356 இங்கே ஒரு புதிய பறவை இருக்கிறது 495 00:35:04,356 --> 00:35:08,568 நாம் செல்லும்போது அது ஒரு காதல் பாடலைப் பாடுகிறது 496 00:35:08,568 --> 00:35:11,863 குளிர்கால அதிசய உலகத்தில் நடப்பது 497 00:35:12,656 --> 00:35:16,243 புல்வெளியில் நாம் ஒரு பனிமனிதனை உருவாக்கலாம் 498 00:35:16,243 --> 00:35:19,871 அதுதான் பார்சன் பிரவுன் என்று நினைத்துக்கொள்ளலாம் 499 00:35:19,871 --> 00:35:23,750 அது "உனக்குத் திருமணமாகிவிட்டதா?" என்று கேட்கும், நாம் "இல்லை" என்று சொல்வோம் 500 00:35:23,750 --> 00:35:26,795 ஆனால் நீ ஊரில் இருக்கும்போது வேலையைச் செய்யலாம் 501 00:35:26,795 --> 00:35:31,216 ஓ, பிறகு, நாம் இரகசிய திட்டம் தீட்டுவோம் 502 00:35:31,216 --> 00:35:35,220 நெருப்புக்கு அருதில் நாம் கனவு காணும்போது 503 00:35:35,220 --> 00:35:38,848 அச்சமின்றி எதிர்கொள்ள நாம் தீட்டிய திட்டங்கள் 504 00:35:38,848 --> 00:35:42,519 குளிர்கால அதிசய உலகத்தில் நடப்பது 505 00:35:42,519 --> 00:35:44,354 அன்பே, நமக்கு ஒருவரையொருவர் எவ்வளவு காலமாக தெரியும்? 506 00:35:44,354 --> 00:35:45,981 - இருபது வருடங்கள்? - இருபது வருடங்கள். 507 00:35:46,982 --> 00:35:49,109 கடவுளே, நாம் இப்படி ஒரு மேடையில் இருப்போம் என்று எப்போதாவது நினைத்ததுண்டா? 508 00:35:49,109 --> 00:35:50,694 - ஆம். - ஆம், நானும்தான். 509 00:35:51,319 --> 00:35:53,405 - செய்வோமா? - ஆம், அன்பே! 510 00:36:09,796 --> 00:36:13,508 புல்வெளியில் நாம் ஒரு பனிமனிதனை உருவாக்கலாம் 511 00:36:13,508 --> 00:36:16,803 அதுதான் பார்சன் பிரவுன் என்று நினைத்துக்கொள்ளலாம் 512 00:36:17,387 --> 00:36:20,640 அது "உனக்குத் திருமணமாகிவிட்டதா?" என்று கேட்கும், நாம் "இல்லை" என்று சொல்வோம் 513 00:36:21,224 --> 00:36:23,852 ஆனால் நீ ஊரில் இருக்கும்போது வேலையைச் செய்யலாம் 514 00:36:23,852 --> 00:36:27,856 ஓ, பிறகு, நாம் இரகசிய திட்டம் தீட்டுவோம் 515 00:36:28,356 --> 00:36:31,985 நெருப்புக்கு அருதில் நாம் கனவு காணும்போது 516 00:36:32,569 --> 00:36:35,906 அச்சமின்றி எதிர்கொள்ள ஆம்! 517 00:36:35,906 --> 00:36:39,492 ஓ, நாம் தீட்டிய திட்டங்கள் 518 00:36:39,993 --> 00:36:46,833 குளிர்கால அதிசய உலகத்தில் நடப்பது 519 00:36:47,792 --> 00:36:54,758 குளிர்கால அதிசய உலகத்தில் நடப்பது 520 00:37:02,933 --> 00:37:06,394 அழகான லூக் இவான்ஸ். 521 00:37:06,394 --> 00:37:09,397 - நன்றி! உங்களை நேசிக்கிறேன். - ஓ, அன்பே. 522 00:37:11,316 --> 00:37:15,695 அடக் கடவுளே. என்னுடன் இங்கு இருப்பதற்கு என்னால் போதுமான நன்றி சொல்ல முடியாது. 523 00:37:16,279 --> 00:37:18,365 இது என்னுடைய கனவு... 524 00:37:18,365 --> 00:37:22,369 இது நிறைவேறும் என்று நான் நிஜமாகவே நினைக்கவில்லை, சரியா? 525 00:37:22,369 --> 00:37:25,830 உங்கள் எல்லோருடனும், வாழ்க்கையில், 526 00:37:25,830 --> 00:37:28,291 நான் நேசிக்கும் ஒவ்வொரு நபரோடும் இங்கே வீட்டில் இருப்பது. 527 00:37:28,291 --> 00:37:31,336 இதை என்னுடன் பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி. 528 00:37:31,336 --> 00:37:32,963 இது நம்பமுடியாததாக இருந்தது. 529 00:37:36,716 --> 00:37:38,969 ஹானா, காத்திருங்கள் ஹானா, காத்திருங்கள் 530 00:37:38,969 --> 00:37:41,930 நாம் இன்னொரு பாடல் பாடலாமா? 531 00:37:41,930 --> 00:37:43,265 நிச்சயமாக இல்லை. 532 00:37:43,265 --> 00:37:45,183 இல்லை. ஹானா, என்னை இறக்குகிறீர்களா? தயவுசெய்து? 533 00:37:45,183 --> 00:37:47,978 அடக்... நிக், உஷ். 534 00:37:49,271 --> 00:37:51,314 எல்லோரும் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். 535 00:37:52,941 --> 00:37:55,569 ஆனால் இன்னும் என்னால் ஒரு பாடல் பாட முடியும் என்று நினைக்கிறேன். 536 00:37:55,569 --> 00:37:58,822 இது கிறிஸ்துமஸ் என்பதால். 537 00:38:06,621 --> 00:38:10,875 இது ஆண்டின் மிக அற்புதமான நேரம் 538 00:38:10,875 --> 00:38:13,503 ஜிங்கிள், ஜிங்கிள் 539 00:38:13,503 --> 00:38:15,630 குழந்தைகள் ஜிங்கிள் பெல்ஸ் பாடல் பாட 540 00:38:15,630 --> 00:38:17,591 எல்லோரும் உங்களிடம் சொல்வார்கள் 541 00:38:17,591 --> 00:38:20,427 "மகிழ்ச்சியாக இருங்கள்" 542 00:38:20,427 --> 00:38:27,142 இது ஆண்டின் மிக அற்புதமான நேரம் 543 00:38:27,642 --> 00:38:34,441 எல்லாவற்றிலும் இதுதான் மிகவும் மகிழ்ச்சியான பருவம் 544 00:38:34,441 --> 00:38:38,445 அந்த விடுமுறை வாழ்த்துக்கள் மற்றும் மிகவும் மகிழ்ச்சியான சந்திப்புகளுடன் 545 00:38:38,445 --> 00:38:41,448 நண்பர்கள் பார்க்க வரும்போது 546 00:38:41,448 --> 00:38:48,455 எல்லாவற்றிலும் இதுதான் மிகவும் மகிழ்ச்சியான பருவம் 547 00:38:48,455 --> 00:38:52,083 நடத்துவதற்கு விருந்துகளும் சுவைப்பதற்கு மார்ஷ்மெல்லோக்களும் இருக்கும் 548 00:38:52,083 --> 00:38:55,795 அதோடு பனியில் மகிழ்ச்சியோடு பாடுவோம் 549 00:38:55,795 --> 00:38:57,547 பயமுறுத்தும் பேய் கதைகள் இருக்கும் 550 00:38:57,547 --> 00:39:02,344 அதோடு நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த கிறிஸ்துமஸின் மகிமைகளின் கதைகள் 551 00:39:02,344 --> 00:39:06,598 லண்டன் கே மென்ஸ் கோரஸ் பாடகர் குழுவை வரவேற்கிறோம்! 552 00:39:07,933 --> 00:39:14,439 இது ஆண்டின் மிக அற்புதமான நேரம் 553 00:39:15,023 --> 00:39:18,276 நிறைய கிறிஸ்துமஸ் மரங்கள் இருக்கும் இதயங்கள் ஒளிரும் 554 00:39:18,276 --> 00:39:21,696 அன்புக்குரியவர்கள் அருகில் இருக்கும்போது 555 00:39:21,696 --> 00:39:28,620 இது ஆண்டின் மிக அற்புதமான நேரம் 556 00:39:49,766 --> 00:39:53,687 நடத்துவதற்கு விருந்துகளும் சுவைப்பதற்கு மார்ஷ்மெல்லோக்களும் இருக்கும் 557 00:39:53,687 --> 00:39:56,606 அதோடு பனியில் மகிழ்ச்சியோடு பாடுவோம் 558 00:39:56,606 --> 00:39:58,525 பயமுறுத்தும் பேய் கதைகள் இருக்கும் 559 00:39:58,525 --> 00:40:04,114 அதோடு நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த கிறிஸ்துமஸின் மகிமைகளின் கதைகள் 560 00:40:08,952 --> 00:40:15,875 இது ஆண்டின் மிக அற்புதமான நேரம் 561 00:40:15,875 --> 00:40:17,627 நிறைய கிறிஸ்துமஸ் மரங்கள் இருக்கும் 562 00:40:17,627 --> 00:40:22,799 இதயங்கள் ஒளிரும் அன்புக்குரியவர்கள் அருகில் இருக்கும்போது 563 00:40:22,799 --> 00:40:29,681 இது மிக அற்புதமான நேரம் ஆம், இது மிக அற்புதமான நேரம் 564 00:40:29,681 --> 00:40:33,268 ஓ, இது மிக அற்புதமான நேரம் 565 00:40:33,268 --> 00:40:36,813 இது மிக அற்புதமான நேரம் 566 00:40:36,813 --> 00:40:40,275 ஆம், இது மிக அற்புதமான நேரம் 567 00:40:40,275 --> 00:40:44,946 இது ஆண்டின் மிக அற்புதமான 568 00:40:44,946 --> 00:40:52,037 நேரம் 569 00:40:52,871 --> 00:40:55,999 நன்றி! கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், நண்பர்களே! 570 00:40:57,167 --> 00:40:58,835 மிக்க நன்றி. 571 00:41:05,759 --> 00:41:08,720 கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! 572 00:41:13,391 --> 00:41:14,809 அது அற்புதமாக இருந்தது. 573 00:41:33,703 --> 00:41:35,247 நான் இன்னும் இங்கே இருக்கிறேன். 574 00:41:36,665 --> 00:41:39,459 ஜிங்கிள் பெல்ஸ், ஜிங்கிள் பெல்ஸ் 575 00:41:39,459 --> 00:41:40,752 சவாரி செய்வது எவ்வளவு ஜாலியானது 576 00:41:40,752 --> 00:41:44,047 இது ஒரு கிறிஸ்துமஸ் பாட்டு. 577 00:41:45,048 --> 00:41:47,050 ஒலியைக் கூட்டுகிறீர்களா? நன்றி. 578 00:41:47,968 --> 00:41:53,431 ஒரு திறந்த குதிரை பூட்டிய வண்டியில் பனியில் சறுக்கி கடப்பது 579 00:41:53,431 --> 00:41:55,100 - மேலே... - வயல்களை தாண்டிச் செல்கிறோம் 580 00:41:55,100 --> 00:41:56,184 மன்னியுங்கள், இது டூயட் அல்ல. 581 00:41:56,184 --> 00:41:58,186 வழி முழுவதும் சிரித்துக்கொண்டே 582 00:41:58,186 --> 00:41:59,145 ஆஹா. 583 00:41:59,145 --> 00:42:01,189 பின்னால் கட்டிய மணிகள் ஒலி எழுப்புகின்றன 584 00:42:01,856 --> 00:42:04,109 ஆன்மாக்களை உற்சாகமாக்கிக்கொண்டே 585 00:42:04,109 --> 00:42:09,656 இரவில் பனிச்சறுக்கு வண்டியில் சிரித்துக்கொண்டே, பாடிக்கொண்டே செல்வது எவ்வளவு ஜாலியானது 586 00:42:09,656 --> 00:42:10,740 - ஹேய்! - ஹேய்! 587 00:42:10,740 --> 00:42:14,995 ஜிங்கிள் பெல்ஸ், ஜிங்கிள் பெல்ஸ் சவாரி செய்வது எவ்வளவு ஜாலியானது 588 00:42:16,538 --> 00:42:19,165 ஓ, சவாரி செய்வது எவ்வளவு ஜாலியானது 589 00:42:19,165 --> 00:42:24,462 ஒரு திறந்த குதிரை பூட்டிய சறுக்கு வண்டியில் 590 00:42:24,462 --> 00:42:27,340 - ஆம்! - ஒரு திறந்த குதிரை சறுக்கு வண்டியில். ஆம்! 591 00:42:27,340 --> 00:42:29,509 எங்கே போக வேண்டும், ஹானா பாபின்ஸ்? 592 00:42:29,509 --> 00:42:32,137 வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள், ஜீவ்ஸ். 593 00:42:32,137 --> 00:42:34,264 சரி. சாலையின் இந்தப் பக்கம் எப்படி ஓட்டுவது என்று தெரியாது. 594 00:42:34,264 --> 00:42:36,433 என்ன தெரியுமா? முயற்சி செய்து பாருங்கள். 595 00:42:36,433 --> 00:42:38,852 சரி. நிச்சயமாக. என்ன மோசமாக நடந்துவிடப் போகிறது? 596 00:42:41,813 --> 00:42:42,814 அச்சச்சோ. போலீஸ். 597 00:42:42,814 --> 00:42:44,858 அதாவது பாபிக்கள். நீங்கள் அவர்களை இங்கே எப்படி அழைப்பீர்களோ அப்படி. 598 00:42:47,235 --> 00:42:48,862 எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். 599 00:44:11,778 --> 00:44:13,613 வசனத் தமிழாக்கம் அருண்குமார்