1
00:00:00,000 --> 00:00:20,000
{\an8}Downloaded from - MoviesMod.lol
2
00:00:51,021 --> 00:00:51,938
அப்பா!
3
00:00:54,438 --> 00:00:56,896
எல்லா கேமிலும் ஜெயிக்க
தெரியணுமா, ஜேம்ஸ்?
4
00:00:57,438 --> 00:00:58,688
பாதுகாப்பான வழியில்?
5
00:00:59,730 --> 00:01:02,646
செஸ்போர்டில் ஆதிக்கம் செலுத்த
மேதையா இருக்கணும்னு இல்ல.
6
00:01:03,563 --> 00:01:06,730
உன் எதிராளி தவறு செய்ய வாய்ப்பு தரணும்,
7
00:01:06,855 --> 00:01:08,230
பிறகு அத உபயோகிக்கணும்.
8
00:01:08,980 --> 00:01:11,646
அவங்களுக்கு ஒரே வழி தான் இருக்குன்னு
9
00:01:12,230 --> 00:01:14,730
உன் எதிர்ப்பாளரை உணர வைக்கணும்.
10
00:01:18,396 --> 00:01:19,980
வாழ்க்கையிலும் அதே தான்.
11
00:01:22,355 --> 00:01:26,021
ஆதிக்கம் செலுத்துகிறவன் அடுத்து வருவதை
நிர்ணயிக்கிறான்.
12
00:01:26,855 --> 00:01:28,438
தன் ஆயுதங்களை கீழே போடுகிறவன்,
13
00:01:29,396 --> 00:01:30,396
தோல்வியடைகிறான்.
14
00:02:04,521 --> 00:02:07,396
ஏழு கொடிய பாவங்களில்
முதன்மையானது பெருமை தான்.
15
00:02:07,396 --> 00:02:10,230
ஆனால், அதுதான் பயன்படும்
உணர்வுகளில் முதன்மையானது.
16
00:02:10,230 --> 00:02:12,105
பெருமை அந்தஸ்தை குறிக்கிறது.
17
00:02:12,105 --> 00:02:15,188
மக்கள் எதிர்வினையாற்றும் ஒன்று என்றால்,
அதுதான் இது.
18
00:02:16,230 --> 00:02:19,771
செஸ் போர்டின் காய்களைப்போல
ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் உண்டு.
19
00:02:20,646 --> 00:02:23,438
சிப்பாய்கள் ராஜாவாக
ஆயுள் முழுதும் போராடலாம்.
20
00:02:23,438 --> 00:02:25,980
ராஜாவாகப் பிறந்தவர்களுக்கு தான் தெரியும்
21
00:02:25,980 --> 00:02:28,230
{\an8}அந்த பதவியின் உண்மை நிலை.
22
00:02:28,230 --> 00:02:29,646
{\an8}உனக்கு அதிகாரம் உண்டு.
23
00:02:29,646 --> 00:02:31,355
{\an8}முழு ஆட்டத்தின் இலக்கு.
24
00:02:31,480 --> 00:02:32,980
{\an8}ஆனா நீயும் அதிக பாதிப்படைவாய்.
25
00:02:32,980 --> 00:02:34,063
{\an8}லிடியா
நாளை இரவு 8:30
26
00:02:34,063 --> 00:02:35,480
{\an8}உன் நிலையை தக்கவைக்க,
27
00:02:35,480 --> 00:02:37,980
{\an8}உன் காய்களை நீ முன்னோக்கி
நகர்த்த வேண்டும்.
28
00:02:37,980 --> 00:02:40,105
தலைமை ஆசிரியராலோ நிச்சயமாக,
29
00:02:40,105 --> 00:02:43,855
ரூபி பெல்லாலோ, ஒரு போஃபோர்ட்
அடிபணிய வைக்கப்பட மாட்டான்.
30
00:02:46,521 --> 00:02:47,771
புது இசை இருக்கா, பெர்சி?
31
00:02:48,355 --> 00:02:49,980
கிளாசிகல் இசை வேணுமா?
32
00:03:05,896 --> 00:03:11,313
{\an8}மாக்ஸ்டன் ஹால் - த வோர்ல்ட் பிட்வீன் அஸ்
33
00:03:12,146 --> 00:03:16,313
மோனா காஸ்டனின் "சேவ் மி" என்ற
நாவலை அடிப்படையாக கொண்டது.
34
00:03:30,438 --> 00:03:34,313
வரவேற்பு விருந்து நம் விருப்பம் போல்
நடக்காததை அனைவரும் அறிவோம்.
35
00:03:34,313 --> 00:03:35,563
குறைவா சொல்ற.
36
00:03:36,063 --> 00:03:37,896
அது முழுசா நம் தவறு இல்ல.
37
00:03:38,396 --> 00:03:40,188
பரவாயில்ல. கச்சிதமான நன்கொடை விழா
38
00:03:40,188 --> 00:03:42,355
ஏற்பாடு செய்வது தான் இப்ப முக்கியம்.
39
00:03:42,355 --> 00:03:43,438
அசம்பாவிதம் நடக்காம.
40
00:03:43,438 --> 00:03:46,063
சொல்லும்போதே, ஜேம்ஸ் இப்ப
இங்க இருக்கணுமில்ல?
41
00:03:49,563 --> 00:03:52,730
ஜேம்ஸ் போஃபோர்ட் இந்த கூட்டத்துக்கு
வராம இருப்பது நல்லது.
42
00:03:53,521 --> 00:03:54,938
நாம் ஆரம்பிக்கலாமா?
43
00:03:55,438 --> 00:03:57,355
நல்லது! வெளியே!
44
00:03:57,355 --> 00:04:00,063
பிக் அண்ட் ரோல். வேணும்னா,
தரை வழியா அனுப்பு.
45
00:04:00,063 --> 00:04:01,688
- தரை வழியா. அருமை.
- போலாம்.
46
00:04:01,688 --> 00:04:05,771
வீசு. அருமை.
வலது உள்பக்கம் மாற்று.
47
00:04:05,771 --> 00:04:06,896
போஃபோர்ட்!
48
00:04:07,688 --> 00:04:09,146
நீ இங்கே என்ன செய்யற?
49
00:04:09,146 --> 00:04:11,771
நீ சொல்ல முடியலேன்னா,
இங்க ஏதோ தப்பு செய்யறேன்.
50
00:04:11,771 --> 00:04:16,230
வரவேற்பு விருந்தில் உன் கிறுக்குத்தனம்
உன்னை விலக்க வெச்சது. மறந்துடுச்சா?
51
00:04:16,230 --> 00:04:18,605
லெக்ஸிங்டன் என்ன செய்வார்,
துரத்திடுவாரா?
52
00:04:19,313 --> 00:04:21,105
உன்னை இல்ல, என்னை துரத்தலாம்.
53
00:04:22,063 --> 00:04:24,355
நீ கமிட்டிக்கு போகலைன்னா,
54
00:04:24,355 --> 00:04:25,938
என் தலை தான் உருளும்.
55
00:04:28,480 --> 00:04:30,146
தவறு செய்திருக்க, போஃபோர்ட்.
56
00:04:31,896 --> 00:04:33,855
இந்த முறை, நீ ஆட வேணாம்.
57
00:04:38,521 --> 00:04:39,771
உண்மையாவா சொல்றீங்க.
58
00:04:41,021 --> 00:04:42,021
வருந்தறேன், ஜேம்ஸ்.
59
00:04:42,896 --> 00:04:44,271
நான் எதும் செய்ய முடியாது.
60
00:04:47,688 --> 00:04:49,688
என் குடும்பம்தான் இங்க நிதியளிக்குது.
61
00:04:49,688 --> 00:04:54,480
சீருடைலேருந்து வாடகை வரை.
லெக்ஸிங்டன் என்னை தொட முடியாது.
62
00:04:55,688 --> 00:04:56,688
ஜேம்ஸ்.
63
00:04:57,188 --> 00:04:58,896
உன்னை இடைநீக்கும் ஆணை
64
00:05:00,438 --> 00:05:01,855
உன் அப்பாவிடமிருந்து வந்தது.
65
00:05:03,021 --> 00:05:05,021
உலகை நீ கட்டுப்படுத்த விரும்பினா்,
66
00:05:05,021 --> 00:05:06,521
நீ ஒன்று புரிந்து கொள்ளணும்.
67
00:05:06,521 --> 00:05:07,938
அதை அனுமதித்தா,
68
00:05:07,938 --> 00:05:11,605
கட்டுப்பாடு கிடைச்ச வேகத்தில்
திரும்ப போயிடும்.
69
00:05:11,605 --> 00:05:14,646
சரி, பசங்களா. உங்க இடங்களுக்கு போங்க.
நாம் தொடரலாம்.
70
00:05:15,646 --> 00:05:17,855
அந்த சூழ்நிலையில் நீ நடந்து
கொள்ளும் விதம்
71
00:05:19,188 --> 00:05:21,980
நீ ஜெயிக்கிற பக்கமா தோக்கற பக்கமான்னு
நிர்ணயிக்கும்.
72
00:05:21,980 --> 00:05:25,355
சரி, தூங்காதே. ஆடு!
73
00:05:25,980 --> 00:05:28,396
என்ன எதிர்பார்த்த?
நீ செய்ததில் இது படு மோசம்.
74
00:05:28,396 --> 00:05:32,146
ஸ்கூலுக்கு வெளியே அவர் இஷ்டப்படி
நான் நடக்கும் வரை அவர் கண்டுக்கல.
75
00:05:32,146 --> 00:05:34,605
ஸ்ட்ரிப்பர் வெச்சு விருந்தை கெடுத்தது நீ.
76
00:05:34,605 --> 00:05:36,521
என்னை வற்புறுத்தினா.
யார்னு நினைச்சா?
77
00:05:37,105 --> 00:05:39,980
அப்பாகிட்ட பேசு. சரி செய்வார்.
நீதான் அவர் செல்லம்.
78
00:05:39,980 --> 00:05:44,271
நான் பேசறேன். ரூபி பெல் இங்க வந்திருக்கவே
கூடாதுன்னு நினைக்க வெக்கறேன்.
79
00:05:44,271 --> 00:05:47,855
அவளை தூண்டாதே. அவள் இதுவரை
அமைதியா இருந்தது அதிர்ஷ்டம்.
80
00:05:47,855 --> 00:05:49,355
அவ ஜெயிச்சதா நினைக்கிறா.
81
00:05:49,355 --> 00:05:52,563
அவளுக்கு யாருடன் மோதறோம்னு
தெளிவா தெரியல.
82
00:05:53,063 --> 00:05:54,188
அவ ஜெயிக்க மாட்டா.
83
00:05:55,605 --> 00:05:56,980
அப்பா பெருமை படுவார்.
84
00:05:57,480 --> 00:06:01,021
ஒரே வழி தான் இருக்குன்னு
எதிராளியை உணர வைக்கணும், சரியா?
85
00:06:02,355 --> 00:06:03,605
கவனமா இரு.
86
00:06:03,605 --> 00:06:08,313
- இந்த பெண்ணை உனக்கு தெரியாது.
- ஆக்ஸ்ஃபர்ட் போக எதுவும் செய்வாள்.
87
00:06:08,313 --> 00:06:10,771
அந்த முட்டாள் கமிட்டி அவள் பக்கம்.
88
00:06:11,605 --> 00:06:14,980
போன முறை நாம நேர்த்தி மற்றும் எளிமை
பத்தி நிறைய பேசினோம்.
89
00:06:14,980 --> 00:06:18,605
ஆனால், "கருப்பு வெள்ளை" கரு தான்
அதிகம் விரும்பப்படும்.
90
00:06:18,605 --> 00:06:19,980
வெளிச்சம் மற்றும் நிழல்.
91
00:06:19,980 --> 00:06:22,646
உண்மையும், நேர்மையற்றதும்.
நன்மையும் தீமையும்.
92
00:06:22,646 --> 00:06:24,938
நேற்றிரவு 3 மணி வரை வேலை செய்தேன்,
93
00:06:24,938 --> 00:06:28,563
இதான் போஸ்டருக்கு என் வடிவம்.
94
00:06:32,855 --> 00:06:33,980
ஆஹா.
95
00:06:35,938 --> 00:06:38,396
உன் வேலைக்கு நன்றி.
96
00:06:39,480 --> 00:06:40,480
உண்மையாவா?
97
00:06:42,021 --> 00:06:44,396
நன்கொடை விழாவுக்கு
உன் கரு "கருப்பு வெள்ளையா"?
98
00:06:44,396 --> 00:06:46,980
அதில் உனக்கு என்ன பிரச்சினை, போஃபோர்ட்?
99
00:06:46,980 --> 00:06:49,021
உன் தலைவிதி, என்னுடையது இல்லை.
100
00:06:49,021 --> 00:06:52,563
பரிந்துரை கடிதத்துக்கு லெக்ஸிங்டனை
கவர விரும்பினன்னு நினைச்சேன்.
101
00:06:52,563 --> 00:06:55,855
தாமதமா வந்ததுக்கு, குறைந்தது
வாயையாவது மூடிட்டு இரு.
102
00:06:55,855 --> 00:06:58,855
உன்னோடு சேர்ந்து வேலை
செய்யச் சொன்னார் லெக்ஸிங்டன்.
103
00:06:58,855 --> 00:07:01,271
ஸ்ட்ரிப்பர்கள் குறிச்சு ஆர்வம் போல.
104
00:07:01,271 --> 00:07:04,563
- அதுக்கு வேசிகள் தேவையில்ல.
- மக்கள் அது பத்தி பேசறாங்களே.
105
00:07:05,146 --> 00:07:08,188
ஏதாவது உருப்படியா சொல்றியா இல்ல
உன்னை கண்டுக்காம விடவா?
106
00:07:08,188 --> 00:07:10,605
நீ என்கிட்ட கேட்டா கிடைக்கலாம்.
107
00:07:10,605 --> 00:07:12,063
இப்ப தானே கேட்டேன்.
108
00:07:12,063 --> 00:07:13,730
கேட்ட விதம் எனக்கு பிடிக்கல.
109
00:07:13,730 --> 00:07:18,688
- சரியா தான் கேட்டேன், நீ தான் குறை சொல்ற.
- யாரேனும் உண்மை சொல்றாங்கன்னு சந்தோஷப்படு.
110
00:07:20,730 --> 00:07:23,730
உனக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கோம்.
111
00:07:26,230 --> 00:07:28,105
போஸ்டருக்கு வேற யோசனை இருக்கா?
112
00:07:33,313 --> 00:07:36,521
விக்டோரியன் விருந்துக்கு
மெயின் ஹால்தான் சிறப்பா இருக்கும்.
113
00:07:38,313 --> 00:07:40,563
கம்பீரமான உடை சரியான முறையில்.
114
00:07:40,563 --> 00:07:43,646
மேசை அந்த காலம் போல அமைப்போம்,
சரிகை கொண்ட நாப்கின்கள்.
115
00:07:44,271 --> 00:07:47,563
மெழுகுவர்த்தி வெளிச்சம்.
விக்டோரியன் இசை ஒரு நண்பர் ஏற்பாடு.
116
00:07:47,563 --> 00:07:51,105
- கரு விவாதிக்கல. நம்மிடம் ஒண்ணு இருக்கே.
- எது, அதுவா?
117
00:07:51,105 --> 00:07:54,980
விக்டோரியன் உடைகள்,
சூட்கள் கற்பனை செய்யுங்க.
118
00:07:55,480 --> 00:07:57,605
- மெழுகுவர்த்தி.
- எல்லாம் மாற்ற முடியாது.
119
00:07:57,605 --> 00:07:59,938
அலங்கார மாதிரிகள் கேட்டோம்,
மெனு இருக்கு.
120
00:07:59,938 --> 00:08:01,813
போஸ்டர் மூணு நாளில் அச்சாகும்.
121
00:08:01,813 --> 00:08:05,938
என் தவறு. சிறப்பான விருந்தை திட்டமிடுவது
தான் இலக்குன்னு நினைச்சேன்.
122
00:08:05,938 --> 00:08:07,896
போஸ்டர் வடிவமும் கொண்டு வந்தியா?
123
00:08:15,188 --> 00:08:16,230
நான் செய்யட்டுமா?
124
00:08:56,105 --> 00:08:57,521
அது என்னது உண்மையில்?
125
00:08:58,105 --> 00:09:00,896
விக்டோரியன் உடையில் ஒரு பெண்.
உடை விதியை நிறுவ.
126
00:09:00,896 --> 00:09:04,813
அதை சுத்தி அழகான படங்கள் போட்டால்
ஹிட்ச்காக் பாணியை குறைக்கலாம்.
127
00:09:12,105 --> 00:09:14,146
உன் அமைதி சந்தேகமா இருக்கு, ரூபி பெல்.
128
00:09:24,355 --> 00:09:25,355
சரி.
129
00:09:27,021 --> 00:09:29,230
இந்த விக்டோரியன் யோசனைக்கு யார் ஆதரவு?
130
00:09:40,646 --> 00:09:42,313
எதிரா இருக்குறவங்கள எண்ணணுமா?
131
00:09:55,313 --> 00:09:57,563
ஹாடிங்டனில் உள்ள வாடகை உடைகள் பற்றி?
132
00:09:57,563 --> 00:10:01,188
அவங்க உடையில், வெள்ளத்துக்கு பின்
ஃப்ரோசன் எல்சா போலிருந்தேன்.
133
00:10:01,188 --> 00:10:04,021
போஸ்டரில் பாலியஸ்டர் பொருள்
உபயோகிக்க முடியாது.
134
00:10:09,355 --> 00:10:10,355
என்ன?
135
00:10:10,355 --> 00:10:13,396
போஃபோர்ட் இங்கிலாந்தின் பழமையான
ஆடம்பர ப்ராண்ட்.
136
00:10:13,396 --> 00:10:16,355
அவங்க தொகுப்பு பல நூறு ஆண்டுகளா உள்ளது.
137
00:10:19,521 --> 00:10:20,355
நான் தான் முதல்.
138
00:10:20,355 --> 00:10:22,771
- நான் அரை நொடி விரைவாக.
- லின், ப்ளீஸ்.
139
00:10:28,605 --> 00:10:29,855
யாரிடம் தொப்பி வருதோ
140
00:10:31,188 --> 00:10:32,646
அவங்க போஃபோர்டிடம் பேசணும்.
141
00:10:53,855 --> 00:10:56,396
நல்லா வேலை செஞ்ச.
நல்ல தலைமை பண்புகள்.
142
00:10:58,271 --> 00:11:00,771
விக்டோரியன் போல
உன் தொகுப்பில் ஏதேனும் இருக்கா?
143
00:11:01,271 --> 00:11:04,188
இருக்கும். நிறைய அழகான பொருட்கள்.
விலை மிகுந்தவை.
144
00:11:05,063 --> 00:11:07,688
போஸ்டருக்கு சில படங்கள் எடுக்கணும்.
145
00:11:07,688 --> 00:11:09,688
நல்ல யோசனையா தோணுது.
146
00:11:09,688 --> 00:11:13,230
தொகுப்பை பார்க்க
உன் பெற்றோரிடம் அனுமதி கேப்பியா?
147
00:11:15,730 --> 00:11:17,271
இல்லை, அது முடியாது.
148
00:11:18,980 --> 00:11:19,938
உனக்கு இஷ்டமில்லை.
149
00:11:19,938 --> 00:11:23,146
விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும்,
என் பதில் ஒண்ணு தான்.
150
00:11:23,146 --> 00:11:26,646
உன் போன்ற திறமையான தலைவி
இதுக்கு நிச்சயம் தீர்வு காண முடியும்.
151
00:11:39,105 --> 00:11:41,063
ரெண்டாவது நல்லாருக்கு, புன்னகையுடன்.
152
00:11:41,063 --> 00:11:42,938
அனைத்திலும் புன்னகைக்கிற.
153
00:11:42,938 --> 00:11:46,563
ஆம், புன்னகை, மேலும் புன்னகை தான்.
154
00:11:47,063 --> 00:11:49,521
நீ எப்பவாவது காதலிச்சிருந்தா தெரியும்.
155
00:11:51,396 --> 00:11:53,271
அவை நல்லா இருந்தது, நன்றி.
156
00:11:53,271 --> 00:11:56,480
அப்ப, விக்டோரியன் உடை ஏன் வேணும்?
157
00:11:56,480 --> 00:11:58,063
உங்க ஸ்கூல் ஆடம்பரமானது.
158
00:11:58,063 --> 00:12:01,855
எங்க போஸ்டருக்கு நிஜமான
விக்டோரியன் கனவு கவுன் வேணும்.
159
00:12:01,855 --> 00:12:05,271
ரெண்டு நாளில். விக்டோரியன்
கனவு கவுன்கள் விற்கும் கடை--
160
00:12:05,271 --> 00:12:07,521
உனக்கு தெரியும்னு நினைச்சேன்?
161
00:12:07,521 --> 00:12:10,063
- கோர்ம்ஸீலயா?
- நீ ஃபேஷன் மேதை. நான் நினைச்சது--
162
00:12:10,063 --> 00:12:13,938
கோர்ம்ஸீயில் விக்டோரியன் கனவு கவுன்களா?
163
00:12:15,021 --> 00:12:16,021
நீ சொன்னது சரி.
164
00:12:17,230 --> 00:12:19,063
இது வேலைக்காகாது.
165
00:12:26,146 --> 00:12:29,438
பிரமாதமான தையல்காரி
யாரேனும் தெரிஞ்சிருந்தால் தவிர.
166
00:12:31,271 --> 00:12:32,271
ஆமாம்.
167
00:12:32,855 --> 00:12:33,896
நான் செய்யறேன்.
168
00:12:34,730 --> 00:12:37,021
- ரெண்டு நாள். ரொம்ப சுலபம்.
- உண்மையாவா?
169
00:12:38,896 --> 00:12:41,188
இல்லை. நிச்சயமா இல்லை.
170
00:12:41,188 --> 00:12:43,105
செய்ய முடியாது. எப்பவுமே இல்லை.
171
00:12:43,105 --> 00:12:44,813
நாளை மறுநாளுக்கு முடியாது.
172
00:12:45,313 --> 00:12:46,313
இதை பிடி.
173
00:12:49,605 --> 00:12:51,688
முதலிலிருந்து ஆரம்பிக்க
வாய்ப்பில்லை.
174
00:12:53,771 --> 00:12:57,855
ஒரு அடிப்படை உடை இருந்தா
அதிலிருந்து தொடங்கலாம்.
175
00:12:59,896 --> 00:13:03,105
ஒரு ரவிக்கை தச்சு, பாவாடையை போர்த்தி...
176
00:13:03,105 --> 00:13:06,813
பாவாடைகள் பின்னால் நீளமா,
எங்கயாவது வலைத்துணி ரோல் கிடைச்சா.
177
00:13:07,313 --> 00:13:09,938
இடுப்பில், ரவிக்கையில்
சேர்த்து வெச்சு தைக்கலாம்.
178
00:13:09,938 --> 00:13:15,021
எங்கேயோ ஒரு வெள்ளி நூல் வெச்சிருக்கேன்.
அது இதில் நல்லாருக்கும்--
179
00:13:19,063 --> 00:13:22,021
- நீ கேட்டா இல்லன்னு சொல்வேனா.
- நான் ஒண்ணும் சொல்லல.
180
00:13:28,438 --> 00:13:30,646
நான் தையல் மெஷின் கொண்டுவரேன்,
நீ காஃபி.
181
00:13:30,646 --> 00:13:32,021
இரவு பூரா ஆகும்.
182
00:13:51,896 --> 00:13:55,438
என்ன இது? என் பையன்
இவ்ளோ சீக்கிரம் எழுந்திருக்கான்?
183
00:13:55,438 --> 00:13:58,146
நீங்க சொல்றது போல
ஸ்கூலுக்கு முன் உடற்பயிற்சி.
184
00:13:58,146 --> 00:14:01,146
ஓ, சரி. பெஞ்ச் வரை ஓட்டப்பந்தயம் வைப்போம்.
185
00:14:13,896 --> 00:14:15,896
சரி!
186
00:14:19,313 --> 00:14:21,438
- உங்களை ஜெயிக்க விட்டேன்.
- ஆமாம்.
187
00:14:23,313 --> 00:14:26,355
- உங்களை ஜெயிக்க விட்டேன்.
- பொய் சொல்றதெல்லாம் சரிதான்,
188
00:14:26,855 --> 00:14:29,396
அடுத்த முறை உண்மையா இருக்கட்டும், சரியா?
189
00:14:48,896 --> 00:14:50,980
லக்ராஸ் களத்துக்கு திரும்பணும்.
190
00:14:55,313 --> 00:15:01,105
முதலீட்டாளர் வரவேற்புக்கும் நம் புது
வரவுக்கும் தயாராவதில் மும்முரமா இருக்கேன்.
191
00:15:01,105 --> 00:15:02,730
முக்கியமா நீ,
192
00:15:02,730 --> 00:15:06,438
யங் போஃபோர்ட்டின் முகமாக.
193
00:15:08,188 --> 00:15:10,938
மூன்றாம் முறையா நாம் ஜெயிக்க இருக்கோம்.
194
00:15:10,938 --> 00:15:13,396
மாக்ஸ்டன் ஹால் வரலாற்றில்
இதுவரை நடந்ததில்லை.
195
00:15:13,396 --> 00:15:15,730
ஆச்சரியமில்ல, இது பெண்களின் ஆட்டம்.
196
00:15:24,105 --> 00:15:26,105
லெக்ஸிங்டனிடம் பேசறீங்களா இல்ல நானா?
197
00:15:30,063 --> 00:15:31,063
தயவு செய்து, அப்பா.
198
00:15:32,188 --> 00:15:33,188
இது என் கடைசி ஆண்டு.
199
00:15:37,480 --> 00:15:39,980
வாழ்க்கை நம் வழியில்
கொடுக்கும் தடங்கல்கள்
200
00:15:40,813 --> 00:15:44,688
எல்லாம் முக்கிய தருணங்களுக்கு
பயிற்சின்னு நினைக்கணும்.
201
00:15:44,688 --> 00:15:47,521
நம் எதிர்காலத்தை வடிவமைக்கும் தருணங்கள்.
202
00:15:47,521 --> 00:15:50,063
இதில் முதலாவது தருணம் இந்த வரவேற்பு.
203
00:15:50,646 --> 00:15:54,563
நல்லா கவனம் செலுத்தி சிறந்த
முறையில் செயல்படணும்.
204
00:15:55,146 --> 00:15:57,105
நிறுவனத்தின் புகழ் அத நம்பியிருக்கு.
205
00:15:57,105 --> 00:15:59,188
நம் குடும்பத்தின் நற்பெயரும் தான்.
206
00:16:02,438 --> 00:16:03,813
தவிர, எனக்கு தோணுது,
207
00:16:04,521 --> 00:16:08,480
உன் பயிற்சிக்கு புது தடகள செயல்பாடு
கண்டுபிடிச்சிருக்கோம் என்று.
208
00:16:11,271 --> 00:16:13,146
அடுத்த முறை, நீ ஜெயிக்கணும்.
209
00:16:44,688 --> 00:16:45,521
இல்ல!
210
00:17:24,480 --> 00:17:26,021
ஆம், பார்த்துக்கிருக்கோம்.
211
00:17:26,021 --> 00:17:27,105
நன்றி.
212
00:17:27,230 --> 00:17:28,188
சும்மா பார்க்கறோம்.
213
00:17:28,188 --> 00:17:30,271
அது முடியாது,
எல்லாத்துக்கும் மேல...
214
00:17:31,438 --> 00:17:32,521
பிரமாதமா இருக்கு.
215
00:17:34,271 --> 00:17:36,813
- புது தொகுப்பு பாக்க ஆர்வமாயிருக்கேன்.
- நிச்சயம்.
216
00:17:50,146 --> 00:17:52,980
மரியாதைக்குரிய விருந்தினர்களே,
அன்பான நண்பர்களே.
217
00:17:55,438 --> 00:17:59,563
இந்த கடிகாரம் 125 வருஷங்கள் முன்
போஃபோர்ட்டை உருவாக்கிய,
218
00:17:59,563 --> 00:18:02,605
என் முப்பாட்டனுக்கு பாட்டனுடையது.
219
00:18:03,730 --> 00:18:07,188
நாங்க கடந்து வந்த தொலைவை பார்த்து
அவர் பெருமை அடைஞ்சிருப்பார்.
220
00:18:08,105 --> 00:18:10,063
அந்த எளிய தையல் கடையில் இருந்து
221
00:18:10,063 --> 00:18:13,646
நீண்ட கால பாரம்பரியத்துடன்
உலகளாவிய நிறுவனமாக வளர்ந்திருக்கு,
222
00:18:14,230 --> 00:18:18,605
பல தசாப்தங்களாக ஆடம்பர ஃபேஷன்
பாணியை வரையறுத்தது.
223
00:18:19,188 --> 00:18:22,188
நாங்கள் தயாரிக்கும்
புகழ்பெற்ற ஆடைகள் மூலம் மட்டுமல்ல,
224
00:18:22,188 --> 00:18:25,813
நாங்கள் பெருமை கொள்ளும்
சந்தை-முன்னிலையில் உள்ள
225
00:18:25,813 --> 00:18:27,605
நீடிக்கும் திட்டங்கள் மூலமாகவும்.
226
00:18:29,396 --> 00:18:33,813
ஆனால் போஃபோர்ட் குடும்ப
வியாபாரமாகவே உள்ளது,
227
00:18:34,563 --> 00:18:35,563
இன்று வரை.
228
00:18:36,063 --> 00:18:38,480
எனவே, என் அற்புதமான மகன், ஜேம்ஸை,
229
00:18:38,480 --> 00:18:41,938
மேடைக்கு அழைப்பதில் பெருமை அடைகிறேன்,
230
00:18:41,938 --> 00:18:45,271
நாம் ஏன் இன்று மாலை இங்கே இருக்கோம்னு
அவன் சொல்வான்.
231
00:18:46,105 --> 00:18:47,396
ஜேம்ஸ்.
232
00:18:56,188 --> 00:18:58,646
இன்று நாம் ஒரு சிறந்த
தருணத்தைக் காண்கிறோம்.
233
00:18:58,646 --> 00:19:01,605
போஃபோர்ட் தன் பேரரசை விரிவு செய்கிறது.
234
00:19:02,146 --> 00:19:04,480
நாங்கள் அரசர்கள், ஜனாதிபதிகள், உலகின்
235
00:19:04,480 --> 00:19:07,396
வெற்றிகரமான தொழிலதிபர்களுக்கு
ஆடை தயாரிக்கிறோம்.
236
00:19:07,980 --> 00:19:10,021
இப்போ, அடுத்த தலைமுறையை
237
00:19:10,021 --> 00:19:13,146
இந்த வட்டத்துக்குள் சேர்க்க இது நேரம்.
238
00:19:13,146 --> 00:19:16,855
முக்கியமாக உலகம்
வேகமா மாறும் இந்த நேரத்தில்,
239
00:19:16,855 --> 00:19:19,146
தங்கள் விதிக்கு தாங்கள் அதிக
240
00:19:19,146 --> 00:19:23,480
பொறுப்பேற்க இளைஞர்கள் முன்வரும் நேரத்தில்.
241
00:19:24,646 --> 00:19:28,646
நீங்கள் போஃபோர்டின் எதிர்காலத்தை
இங்கே பார்க்கலாம்.
242
00:19:29,396 --> 00:19:31,521
எனவே, என்ன நினைக்கறீங்க?
243
00:19:35,105 --> 00:19:36,730
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
244
00:19:37,855 --> 00:19:41,063
போஃபோர்டின் புதிய தலைமுறைக்கு.
245
00:19:41,938 --> 00:19:45,688
நவீனமானது. உயர்ந்தது. ஊக்கமிக்கது.
246
00:20:28,021 --> 00:20:29,438
ஓ, கடவுளே, ரொம்ப அழகு.
247
00:20:31,063 --> 00:20:32,480
உன்னால் முடியும்னு தெரியும்.
248
00:20:32,480 --> 00:20:35,605
நீ போஸ்டர் செஞ்சு முடிச்ச பின்,
இதை ப்ளாகில் போடறேன்.
249
00:20:35,605 --> 00:20:37,146
இது நிச்சயம் வெற்றியடையும்.
250
00:20:38,646 --> 00:20:40,521
நீ இஸ்திரி போட முடியுமா?
251
00:20:40,521 --> 00:20:43,146
எட்டிலிருந்து பத்து மணி நேரம் தூங்கணும்.
252
00:20:43,146 --> 00:20:44,688
நிச்சயம். ஓய்வு எடு.
253
00:20:45,396 --> 00:20:46,438
குட் நைட்.
254
00:20:47,396 --> 00:20:48,480
நன்றி, எம்.
255
00:21:15,521 --> 00:21:19,146
{\an8}ரூபி - நம் போஸ்டருக்கான கவுன்
இங்கே உருவாகுது.
256
00:21:19,146 --> 00:21:23,188
{\an8}ஜேம்ஸ் போஃபோர்ட்டுக்கு நன்றி - இல்ல!
257
00:21:23,313 --> 00:21:24,938
{\an8}கமீல் - அருமை!
லின் - ஓ!
258
00:21:24,938 --> 00:21:27,230
{\an8}ஜெசலின்- வாவ், ரூபி!
கீரன் - அருமை!
259
00:21:55,230 --> 00:21:56,938
ஜேம்ஸ் - நான் யோசனை தந்த பின்,
260
00:21:56,938 --> 00:22:00,896
குழு கூட ஏதோ பங்களித்ததில் மகிழ்ச்சி.
261
00:22:01,563 --> 00:22:05,021
உன் தையல்காரியின் பெயர் என்ன?
262
00:22:05,688 --> 00:22:07,813
ஜேம்ஸ் - அவங்க சிறப்பா செய்யறாங்க,
263
00:22:07,813 --> 00:22:11,396
தையல்மெஷின் ரொம்ப பழையது போல்
தெரிந்தாலும் கூட.
264
00:22:11,980 --> 00:22:13,730
அருவருப்பான, திமிர்பிடித்தவனே...
265
00:22:20,605 --> 00:22:21,938
இல்ல, இல்ல, இல்ல!
266
00:22:49,438 --> 00:22:50,438
எம்பர், நான்-- அது--
267
00:22:52,396 --> 00:22:54,146
அது ஒரு விபத்து. என்னை மன்னி.
268
00:23:05,938 --> 00:23:07,730
அதை இன்னும் பயன்படுத்த முடியுமா?
269
00:24:05,271 --> 00:24:08,146
ஹலோ, மக்களே.
என் பெயர் ஃபிலிப்பா வின்ஃபீல்ட்.
270
00:24:08,646 --> 00:24:11,646
- பிப்பான்னு அழைக்கலாம்.
- வேண்டியபடி கூப்பிடறேன்.
271
00:24:11,646 --> 00:24:15,688
நான் ஆக்ஸ்ஃபர்டுக்கு விண்ணப்பிக்க
தயாராகும் போது,
272
00:24:15,688 --> 00:24:18,771
பிறருடன் கேள்விகளை விவாதிப்பது
உபயோகமா இருந்தது.
273
00:24:19,313 --> 00:24:22,230
இந்த வகுப்பில் நாம்
அதை தான் செய்யப்போறோம்.
274
00:24:25,730 --> 00:24:29,146
இந்த தாள்களை பின்னே
அனுப்ப முடியுமா? நன்றி.
275
00:24:30,771 --> 00:24:33,188
உன் விருப்பம், நண்பா.
276
00:24:36,105 --> 00:24:39,980
முதல் கேள்வியை சப்தமா படிக்கறீங்களா?
277
00:24:40,563 --> 00:24:41,563
சரி.
278
00:24:43,646 --> 00:24:46,480
"உங்க செயல்களுக்கு காரணம் தர முடியும்னா,
279
00:24:46,480 --> 00:24:49,230
"உன் செயல்கள் பகுத்தறிவானவைன்னு
அர்த்தமாகுமா?"
280
00:24:52,188 --> 00:24:54,396
உணர்வுகளும் செயல்களை
ஊக்குவிக்கலாம்.
281
00:24:54,396 --> 00:24:58,355
தினமும் நாம் எவ்வளவு உணர்வு பூர்வமான
முடிவுகள் எடுக்கிறோம்?
282
00:24:59,688 --> 00:25:04,230
உணர்வு மற்றும் பகுத்தறிவை
கடுமையாக வேறுபடுத்துவது விசித்திரம்.
283
00:25:04,230 --> 00:25:07,021
மூளையும் இதயமும் தனித்தனியே
செயல்படும் என்பது போல.
284
00:25:07,021 --> 00:25:10,271
பகுத்தறிவு என நான் நினைக்கும்
கொள்கைகள்படி நடந்ததால்
285
00:25:10,271 --> 00:25:12,896
நான் துன்புற்றால்
என் செயல்கள் பகுத்தறிவாகுமா?
286
00:25:15,855 --> 00:25:19,646
மக்களின் கொள்கைகள் எவ்வளவு
வித்யாசமானவை என்பதை இங்கே பார்க்கலாம்.
287
00:25:19,646 --> 00:25:23,896
என்னையோ பிறரையோ வருத்தும் செயல்
பகுத்தறிவானது என்று எண்ணமாட்டேன்.
288
00:25:25,146 --> 00:25:27,730
உலகத்துக்கு பொருந்தும் கொள்கைகள் உள்ளன.
289
00:25:27,730 --> 00:25:29,438
அவை கோட்பாடுகள் எனப்படும்.
290
00:25:30,938 --> 00:25:32,980
உதாரணமா, ரெண்டு வேலை வாய்ப்பு கிடைத்து,
291
00:25:32,980 --> 00:25:36,396
ஒன்றில் அதிக பணம், ஆனா குறைந்த
பணத்தில் மகிழ்ச்சி உண்டு எனில்
292
00:25:36,396 --> 00:25:39,313
அதிக பணம் தரும் வேலைக்கு போவது
பகுத்தறிவுள்ள முடிவு.
293
00:25:39,313 --> 00:25:42,230
பணம் உன் குறிக்கோள் என்னும்போது...
294
00:25:42,230 --> 00:25:44,063
முதலில், உனக்கு என்னை தெரியாது.
295
00:25:44,646 --> 00:25:47,480
பணம் இல்லாவிட்டால் மக்கள்
உன்னை விரும்ப மாட்டார்கள்.
296
00:25:47,480 --> 00:25:50,688
பிறந்ததிலிருந்து அதுவே
உன்னிடம் சொல்லப்பட்டால்,
297
00:25:50,688 --> 00:25:53,605
வேறு எதுவும் முக்கியமில்லை
என்றுதான் நீ சொல்வாய்.
298
00:25:53,605 --> 00:25:55,021
உண்மையில், ரொம்ப பாவம்.
299
00:25:55,021 --> 00:25:59,188
உணர்ச்சிகரமான விவாதம் நல்லது,
ஆனால் தனிப்பட்ட தாக்குதல் வேண்டாம்.
300
00:25:59,188 --> 00:26:01,730
உன் தார்மீக கோபுரத்தில்
இருந்து பேசுவது சுலபம்.
301
00:26:01,730 --> 00:26:04,313
நான் உயர்ந்தவள்,
பிறரை குப்பை போல் நடத்தலாம்
302
00:26:04,313 --> 00:26:06,313
என்ற எண்ணத்தில் நான் வாழ்வதில்லை.
303
00:26:06,313 --> 00:26:09,938
ஏழையா இருந்தும் கட்டுப்படுத்துகிறாய்.
அது உனக்கு நல்லா இருக்கா?
304
00:26:09,938 --> 00:26:10,980
உனக்காக வருந்தறேன்.
305
00:26:10,980 --> 00:26:13,480
- பசங்களா, ப்ளீஸ்.
- வாழ்க்கை முழுதும்
306
00:26:13,480 --> 00:26:17,480
நீ பங்களிக்காத செல்வத்தின்
பிரதிநிதியா இருக்க விருப்பமா?
307
00:26:17,480 --> 00:26:20,021
இவ்வளவு பணத்தோடு, உன் சொந்த
யோசனைகளே தேவையில்ல.
308
00:26:20,021 --> 00:26:23,688
உன் சொத்து, உன் குறும்பு.
உனக்குள் ஒண்ணும் இல்லைனு காட்டுது.
309
00:26:23,688 --> 00:26:26,521
அதனால, யாருக்கும்
உன் மேல ஆர்வம் இருக்காது,
310
00:26:26,980 --> 00:26:28,355
உன் பணத்தில் மட்டும்தான்.
311
00:27:26,855 --> 00:27:29,146
ரூபி பேசினா
என்ன செய்வதுன்னு விவாதிக்கணும்.
312
00:27:32,396 --> 00:27:33,730
அவ பேசுவான்னு தோணல.
313
00:27:40,730 --> 00:27:45,146
நாம என்ன செய்யணும்னு,
நம் இருவருக்கும் ரொம்ப காலமா தெரியும்.
314
00:27:46,855 --> 00:27:48,063
என்ன?
315
00:27:49,813 --> 00:27:52,813
இந்த நிகழ்விலிருந்து
ஏதேனும் நன்மைன்னா,
316
00:27:52,813 --> 00:27:54,896
நாம தொடர முடியாதுன்னு
காட்டுவதுதான்.
317
00:27:54,896 --> 00:27:57,396
- ஏன்?
- நாம ரொம்ப தூரம் போயிட்டோம், லிட்.
318
00:28:00,355 --> 00:28:03,521
எப்படியும் தகவல் வெளியே வரும்,
இப்ப இல்லேன்னா பிறகு.
319
00:28:05,271 --> 00:28:07,855
மறக்கப்படும் வரை அமைதியா இருப்போம்.
320
00:28:08,438 --> 00:28:09,980
விரைவில் பள்ளி முடியும்.
321
00:28:10,605 --> 00:28:12,105
- அதன் பிறகு--
- பிறகு?
322
00:28:14,313 --> 00:28:18,605
உன் பெற்றோர் என்னை வரவேற்பாங்களா?
தங்கள் மகளின் ஆசிரியரை?
323
00:28:23,771 --> 00:28:25,313
எனக்காக உன் எதிர்கால போஃபோர்ட்
324
00:28:25,313 --> 00:28:27,313
வாய்ப்புகளை உதறுவதை நான் விரும்பலை.
325
00:28:29,188 --> 00:28:31,896
என் அப்பா எப்படியும் என்னை ஏற்க மாட்டார்.
326
00:28:33,271 --> 00:28:36,271
தகவலுக்காக வற்புறுத்திய
பத்திரிகையாளன் என்னை ஏமாற்றினான்.
327
00:28:37,688 --> 00:28:39,980
யங் போஃபோர்ட் என்பது உன் யோசனை.
328
00:28:40,563 --> 00:28:42,896
அந்த முழு வெளியீட்டின் கரு உன்னுடையது.
329
00:28:44,188 --> 00:28:48,271
மார்டிமர் மோசமான அப்பாவா இருக்கலாம்,
ஆனால் ஒரு புத்திசாலி தொழிலதிபர்.
330
00:28:49,230 --> 00:28:51,480
உன் திறமை வீணாக விடமாட்டார்.
331
00:28:52,896 --> 00:28:54,730
உனக்கு வாய்ப்பு கிடைக்கும்.
332
00:29:03,813 --> 00:29:04,896
நமக்கு கிடைக்காது.
333
00:29:17,938 --> 00:29:19,021
நீ சொன்னால் சரி தான்.
334
00:29:50,355 --> 00:29:51,938
போவோம்!
335
00:29:52,813 --> 00:29:53,813
போவோம்!
336
00:29:56,355 --> 00:29:59,146
{\an8}ப்ரோஃபைல்
விக்டர்
337
00:30:07,646 --> 00:30:09,855
என்னை மூணு வார்த்தையில்
எப்படி விவரிப்பாய்?
338
00:30:10,730 --> 00:30:11,730
இப்போதே சொல்லவா?
339
00:30:15,105 --> 00:30:18,730
"ரொம்ப கவர்ச்சியான குதிரை"?
340
00:30:20,438 --> 00:30:21,438
ரொம்ப சரி.
341
00:30:25,646 --> 00:30:28,813
ஆனால் போலி அடக்கம் வாழ்வில் பொதுவா
உன்னை முன்னேற்றும்.
342
00:30:32,855 --> 00:30:33,980
எல்லாம் நலமா?
343
00:30:35,271 --> 00:30:38,855
என் காதலன் முரண்டு பண்றான்,
வேற ஆள் பார்க்கணும்.
344
00:30:41,980 --> 00:30:44,938
உன் சொந்தக் கதையோடு பார்த்தால்
இது ஒண்ணுமே இல்ல.
345
00:30:48,688 --> 00:30:53,563
இல்ல ரூபியோட ஆக்ஸ்ஃபர்ட் வகுப்பில்
நடந்தது சாதாரணம்னு இன்னும் நடிப்போமா?
346
00:30:53,563 --> 00:30:54,646
ஒண்ணும் நடக்கலை.
347
00:30:54,646 --> 00:30:57,688
அந்த வகுப்பு நேர விரயம்,
எனக்கு செய்ய வேற இருக்கு.
348
00:30:57,688 --> 00:30:58,771
அப்படியா.
349
00:31:00,646 --> 00:31:01,771
என்ன?
350
00:31:04,480 --> 00:31:06,771
தவறான விஷயத்தை பேசிட்டாள், இல்லையா?
351
00:31:07,896 --> 00:31:10,230
சரி, உன்னை தனியா விடறேன்.
352
00:31:14,021 --> 00:31:17,438
இப்படி கட்டுப்பாடில்லாமல்
அவளை நான் பார்த்ததே இல்லை.
353
00:31:19,730 --> 00:31:20,771
தற்செயலா?
354
00:31:49,355 --> 00:31:50,896
ரூபி.
355
00:31:53,146 --> 00:31:56,105
என்ன ஒரே சிந்தனை?
எல்லாம் நலம்தானே, செல்லம்?
356
00:32:00,730 --> 00:32:02,938
முக்கியமா ஒண்ணுமில்ல.
357
00:32:05,688 --> 00:32:06,813
கவலை படாதீங்க.
358
00:32:07,730 --> 00:32:09,230
ஆனால் நீ கவலையா இருக்க.
359
00:32:09,730 --> 00:32:13,396
உன் அப்பாவா இருப்பதால்
எனக்கும் கவலையா இருக்கு.
360
00:32:17,271 --> 00:32:20,355
யாரையாவது அறையை விட்டு
போகும் அளவு புண்படுத்திருக்கீங்களா?
361
00:32:21,688 --> 00:32:22,855
நிச்சயமா.
362
00:32:24,771 --> 00:32:26,146
தெரியுமா, ரூபி,
363
00:32:26,646 --> 00:32:28,438
எனக்கு இப்ப ஐம்பது வயசு.
364
00:32:29,480 --> 00:32:32,521
நிறைய தப்புகள் செஞ்சு
மக்களை புண்படுத்தியிருக்கேன்.
365
00:32:33,188 --> 00:32:35,105
அது தவிர்க்க முடியாதது,
366
00:32:35,105 --> 00:32:37,771
ஆனால் நல்ல வேளையா
அது உன்னை கெட்டவனா ஆக்காது.
367
00:32:38,605 --> 00:32:39,605
ஆக்காதா?
368
00:32:40,146 --> 00:32:41,146
இல்லை.
369
00:32:41,730 --> 00:32:44,605
தவறுகளிலிருந்து நீ கற்றுக் கொண்டு அதுக்கு
370
00:32:46,605 --> 00:32:48,271
பொறுப்பேற்பதுதான் முக்கியம்.
371
00:32:51,980 --> 00:32:54,646
சில சமயம் சரியானதை செய்வது
ஏன் கஷ்டமா இருக்கு?
372
00:32:56,188 --> 00:32:57,188
அதாவது,
373
00:32:58,605 --> 00:33:00,105
அது "சரியானது,"
374
00:33:00,688 --> 00:33:02,188
"சுலபமானது" இல்ல.
375
00:33:48,271 --> 00:33:51,271
என் ஒய்வு நேரத்தை கூட
லெக்ஸிங்டனிடம் சொல்லப்போறியா?
376
00:33:51,271 --> 00:33:53,230
நீ சொன்னது சரின்னு சொல்ல விருப்பம்.
377
00:33:55,313 --> 00:33:56,396
உன்னை தெரியாது.
378
00:33:58,438 --> 00:34:01,271
ஆக்ஸ்ஃபர்ட் வகுப்பில்
என் நடத்தை ஒப்புக்க முடியாதது.
379
00:34:02,688 --> 00:34:05,230
எனக்குள் என்ன ஆச்சுன்னு தெரியல, ஆனால்...
380
00:34:09,771 --> 00:34:10,980
நான் வருந்தறேன்.
381
00:34:17,021 --> 00:34:19,563
விக்டோரியன் பார்ட்டி நல்ல யோசனை தான்.
382
00:34:23,480 --> 00:34:24,688
நிச்சயமா.
383
00:34:32,438 --> 00:34:34,063
கவுன் வேலை எப்படி போகுது?
384
00:34:38,313 --> 00:34:39,813
திட்டமிட்டபடி இல்ல.
385
00:34:41,938 --> 00:34:42,938
என்ன ஆச்சு?
386
00:34:45,938 --> 00:34:47,063
எரிஞ்சு போச்சு.
387
00:34:48,146 --> 00:34:50,230
- எரிஞ்சதா?
- எரிஞ்சது.
388
00:34:54,355 --> 00:34:57,730
போஸ்டர் சிறப்பா இருக்காது, ஆனா, சரி தான்.
389
00:34:58,646 --> 00:35:00,355
எப்பவும் ஜெயிக்க முடியாதே.
390
00:35:11,021 --> 00:35:12,021
அப்ப, சரி.
391
00:35:13,396 --> 00:35:14,396
திங்கள் பார்க்கலாம்.
392
00:35:17,021 --> 00:35:19,730
நான் "ஹாய்" சொன்னேன்னு
லெக்ஸிங்டனிடம் சொல்.
393
00:36:07,105 --> 00:36:08,105
ஹேய்.
394
00:36:11,188 --> 00:36:13,855
மனசை சமாதானப்படுத்த,
கொஞ்சம் விளையாடலாமா?
395
00:36:18,646 --> 00:36:23,271
எனக்கு துணை வேணும், பின்னர் சேர்ந்து
சாப்பிட போகலாம்னு நினைச்சேன்.
396
00:36:24,355 --> 00:36:25,855
- சரி.
- சரி.
397
00:36:26,855 --> 00:36:28,146
இன்னொரு வீரர் வேணுமா?
398
00:36:29,438 --> 00:36:30,688
ஸ்க்ராம்பிள் ஆடறோம்.
399
00:36:31,438 --> 00:36:32,938
இன்னொரு முறை பார்க்கலாம்.
400
00:36:39,188 --> 00:36:40,396
நீ வரியா?
401
00:36:41,688 --> 00:36:42,688
நீ போ.
402
00:37:17,230 --> 00:37:18,896
அதோ அவங்க வந்துட்டாங்க.
403
00:37:19,480 --> 00:37:21,688
- யார்?
- நம் விளையாட்டுத் துணைகள்.
404
00:37:22,355 --> 00:37:26,896
ஹரால்ட் எலிங்டன் யங் போஃபோர்ட்டில் நிறைய
முதலீடு செய்யும் யோசனையில் இருக்கார்.
405
00:37:29,688 --> 00:37:32,271
நமக்கு தேவையான கடைசி முதலீட்டாளர்
இவர் தான்.
406
00:37:34,271 --> 00:37:35,480
எலைன் எதுக்கு இங்கே?
407
00:37:35,480 --> 00:37:38,188
அவளுக்கு உள்ள விருப்பத்தில்
பாதி உனக்கிருந்தா,
408
00:37:38,188 --> 00:37:40,146
இன்று ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.
409
00:37:40,730 --> 00:37:44,688
போஃபோர்ட் ஜூனியர் சிஈஓவுக்கு பொருத்தமான
துணை பக்கத்தில் தேவை.
410
00:37:45,271 --> 00:37:47,980
உன் உயிர்த் தோழனின் தங்கை
சரியா பொருந்துவாள்.
411
00:37:47,980 --> 00:37:50,438
என்ன அழகு, எப்பவும் போல.
412
00:37:51,021 --> 00:37:53,896
- பழம்பெரும் வசீகரா.
- பார்த்ததில் மகிழ்ச்சி, ஹரால்ட்.
413
00:37:53,896 --> 00:37:54,980
பார்த்தது மகிழ்ச்சி.
414
00:37:56,771 --> 00:37:59,313
விளையாட சரியான நாள், இல்லையா?
415
00:38:03,313 --> 00:38:04,730
- ஹலோ.
- ஹாய்.
416
00:38:05,646 --> 00:38:07,105
- ரெண்டா?
- எப்பவும் ரெண்டு.
417
00:38:11,480 --> 00:38:15,146
எலிங்டன்கள் போன்ற தூய
உயர் குடி கிடைப்பது கஷ்டம்.
418
00:38:16,021 --> 00:38:19,021
எலைனுக்கு உன்னிடம் ஈர்ப்பு,
நீ ஒண்ணும் செய்ய வேணாம்.
419
00:38:20,021 --> 00:38:23,438
நான் ஹரால்டை பாத்துக்கறேன்.
நீ நல்லா அனுபவி.
420
00:38:27,646 --> 00:38:31,521
ஆட்டத்தை முடிக்க எப்பவும் ரெண்டு வழி
இருக்குன்னு நான் நினைப்பேன்.
421
00:38:31,521 --> 00:38:33,438
வெற்றி அல்லது தோல்வி.
422
00:38:33,438 --> 00:38:36,146
உன் ராஜா நிற்பான் இல்லை வீழ்வான்.
423
00:38:36,146 --> 00:38:39,271
போஃபோர்ட் நிற்க கடைசி வரை போராடுவான்.
424
00:38:41,980 --> 00:38:44,771
நான் மூணாவது தேர்வை யோசிச்சதே இல்ல.
425
00:38:45,396 --> 00:38:47,146
சமநிலை. முடிவெடுக்கப் படாதது.
426
00:38:48,563 --> 00:38:53,688
உண்மையான மேன்மையை காட்டும் வகையில்
ரெண்டு ராஜாக்களும் ஒருவருக்கொருவர்
427
00:38:54,313 --> 00:38:56,105
வணங்கும் தருணம் அதுதான்.
428
00:38:58,771 --> 00:39:02,271
குடும்பத்தின் கடைக்குட்டி எல்சன்,
இப்ப குளத்துக்கு போவார்.
429
00:39:02,271 --> 00:39:06,271
ஜாக்கிரதையா, தன் தும்பிக்கையை
உபயோகித்து முன் செல்வார்,
430
00:39:06,271 --> 00:39:09,355
மற்றும் அவர் அம்மா மறைவில் நின்று
கவனிப்பார்.
431
00:39:09,355 --> 00:39:14,230
பாலைவன யானைகள் ஒரு நாளைக்கு
200 லிட்டர் வரை நீர் குடிக்கும்
432
00:39:14,230 --> 00:39:19,146
ஒரு வாலிப யானையின் தும்பிக்கையில்
எட்டு லிட்டர் வரை வைத்திருக்க முடியும்.
433
00:39:19,646 --> 00:39:20,938
இருந்தும், இந்த வறட்சி...
434
00:39:20,938 --> 00:39:22,021
என்ன?
435
00:39:23,563 --> 00:39:24,646
கழிப்பறை போகணும்.
436
00:39:24,646 --> 00:39:29,021
...இந்த சாம்பல்நிற ராட்சதர்கள்
ஒரு நாளைக்கு 70 கிலோமீட்டர் போகணும்.
437
00:39:29,021 --> 00:39:30,688
கடினமான சூழ்நிலைகளில்.
438
00:39:34,980 --> 00:39:39,730
அனுமதி வாங்கியாச்சு. லண்டனில் உள்ள
கவுன்களை பார்க்க போகலாம். ஜே.
439
00:39:46,771 --> 00:39:50,730
உண்மையா, இல்ல, லண்டனில்
ஸ்ட்ரிப்பர்கள் என்னை மடக்குவாங்களா? ஆர்.
440
00:39:58,438 --> 00:40:00,646
காத்திருந்து பார். ஜே.பி.
441
00:40:05,938 --> 00:40:09,605
எப்படி லண்டன் போவது? ஆர்.பி.
442
00:40:11,271 --> 00:40:13,771
{\an8}என் ஓட்டுனர் உன்னை
கூட்டிச்செல்வான். ஜே.எம்.பி.
443
00:40:16,063 --> 00:40:19,688
உனக்கு 18 வயசு ஆகலையா? ஓட்டுனர் உரிமம்
வாங்க நேரமில்லையா?
444
00:40:19,688 --> 00:40:25,521
உனக்கு எத்தனை
முன்னெழுத்துக்கள்? ஆர்.ஜே.பி.
445
00:40:25,521 --> 00:40:28,438
{\an8}உனக்கு இருக்கும் அதே அளவு. ஜே.எம்.பி.
446
00:40:32,480 --> 00:40:34,730
எப்போ கிளம்பறோம்?
447
00:40:34,730 --> 00:40:39,563
இப்பவே போகலாமா?
448
00:42:47,188 --> 00:42:49,188
வசனங்கள் மொழிபெயர்ப்பு காஷ்யப்
449
00:42:49,188 --> 00:42:51,271
படைப்பு மேற்பார்வையாளர்
சுதா பாலா
450
00:42:52,271 --> 00:43:12,271
{\an8}Downloaded from - MoviesMod.lol