1 00:00:00,000 --> 00:00:20,000 {\an8}Downloaded from - MoviesMod.lol 2 00:00:23,105 --> 00:00:27,646 1882ல், வானிலை வல்லுனர்கள் காற்றின் வேகம் கணிக்க இரு வழிகள் வகுத்துள்ளனர். 3 00:00:27,646 --> 00:00:28,896 போஃபோர்ட் அளவை. 4 00:00:32,646 --> 00:00:36,146 முழு அமைதி முதல் புயல் வரை அதில் பன்னிரண்டு பிரிவுகள் உள்ளன. 5 00:00:37,105 --> 00:00:41,063 உன் பார்வையை புயல் எடுத்துச் சென்று மீதமுள்ள உலகை மறையச் செய்தது. 6 00:00:46,480 --> 00:00:48,980 ஒரு புயல் இவ்வாறானது என்று தெரிந்திருந்தால், 7 00:00:48,980 --> 00:00:50,896 அதை முன்பே கவனித்திருப்பேன். 8 00:00:54,771 --> 00:00:58,355 எதிர்பார்க்கப்படுவது என்னவென்று தெரிந்தால் இப்படி தான் இருக்குமா? 9 00:01:10,355 --> 00:01:13,563 ஹாலில் அனைத்தும் கட்டுப்பாடு இழந்திருக்கும்போது பார்ட்டியின் 10 00:01:13,563 --> 00:01:16,855 நிர்வாகி இவ்வளவு கவனம் இல்லாமல் இருப்பது பற்றி நான் 11 00:01:16,855 --> 00:01:19,813 தலைமையாசிரியர் லெக்ஸிங்டனாக இருந்தால் மகிழ மாட்டேன். 12 00:01:24,605 --> 00:01:25,938 நீ போய் பார். 13 00:01:26,480 --> 00:01:27,396 சரி. 14 00:01:42,521 --> 00:01:43,605 நாம் போகலாம். 15 00:02:20,730 --> 00:02:22,855 காரில் ஏறு. இப்பவே. 16 00:02:30,021 --> 00:02:30,938 ஹலோ. 17 00:02:50,188 --> 00:02:51,146 லிடியா. 18 00:03:13,105 --> 00:03:18,021 {\an8}மாக்ஸ்டன் ஹால் - த வோர்ல்ட் பிட்வீன் அஸ் 19 00:03:18,021 --> 00:03:22,896 மோனா காஸ்டனின் "சேவ் மி" என்ற நாவலின் அடிப்படையில் அமைந்தது 20 00:03:32,855 --> 00:03:34,105 ஃப்யூஸ் போச்சா? 21 00:03:36,063 --> 00:03:37,813 அப்படி சொல்லலாம். 22 00:03:40,355 --> 00:03:42,896 ரூபி, லெக்ஸிங்டன் இந்தப்பக்கம் பார்க்கிறார். 23 00:03:48,146 --> 00:03:50,646 ஒரு பவர் கார்ட் தளர்வா இருந்திருக்கு. 24 00:03:50,646 --> 00:03:52,688 மின் அமைப்பு மிக நவீனமானது இல்ல. 25 00:03:52,688 --> 00:03:54,771 திரும்ப தவறு செய்தியோன்னு நினைச்சேன். 26 00:03:55,771 --> 00:03:57,896 விழா வெற்றிதான், நன்கொடைகள் வருது, 27 00:03:57,896 --> 00:04:00,021 விருந்தினர்கள் இன்னும் முழு உடையில். 28 00:04:03,563 --> 00:04:07,480 அசல் ஆவணங்களை ஆக்ஸ்ஃபோர்ட் சேர்க்கை அலுவலகத்துக்கு அனுப்பியிருக்கேன். 29 00:04:07,480 --> 00:04:09,355 உன் விண்ணப்பத்துடன் இணைக்கப்படும். 30 00:04:11,396 --> 00:04:12,563 நன்றி, சர். 31 00:04:13,146 --> 00:04:14,271 மிஸ் பெல். 32 00:04:23,105 --> 00:04:26,021 இரண்டு வருடம் எங்கள் நிறுவனத்தில் படித்த ரூபி பெல், 33 00:04:26,021 --> 00:04:29,105 ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துக்கு சிறந்த தேர்வு மட்டுமல்ல 34 00:04:29,105 --> 00:04:30,605 "அவள் ஒரு சொத்து..." 35 00:04:31,938 --> 00:04:35,021 சரி. ஹால் ஆஃப் ஃபேம்க்கு குழு ஃபோட்டோ எடுப்போம். 36 00:04:37,646 --> 00:04:41,813 உங்க ரெண்டு பேரிடமிருந்து எனக்கு கிடைத்த மிகப்பெரிய அவமதிப்பு இது. 37 00:04:42,480 --> 00:04:46,521 போஃபோர்ட் தசாப்தத்தின் மிக முக்கியமான கணத்தில் 38 00:04:46,521 --> 00:04:51,230 ஒரு ரெண்டாம் தர படத்தில் வருவது போல இரட்டை மாற்று வித்தை செய்திருக்கீங்க. 39 00:04:54,771 --> 00:04:57,855 உன்னால் நாங்கள் இத்தனை அனுபவித்த பின், 40 00:04:57,855 --> 00:05:03,855 கம்பெனி பிரதிநிதியாய் இன்றிரவு வர உனக்கு என்ன தைரியம்? 41 00:05:03,855 --> 00:05:06,688 அந்த துணி வரிசை பற்றி எனக்கு எல்லாம் தெரியும். 42 00:05:07,188 --> 00:05:08,521 என் சொற்பொழிவும் கச்சிதம். 43 00:05:08,521 --> 00:05:12,063 நீ தொடும் எல்லாம் வீணாகிறது என்பதை அது மாற்றாது! 44 00:05:13,021 --> 00:05:14,146 நீ சிறுமியா இருந்தப்ப, 45 00:05:15,438 --> 00:05:17,563 நீ எப்பவும் முதலா இருக்க நினைப்ப. 46 00:05:18,146 --> 00:05:20,563 அதுக்கு ஒரு ஒழுக்கம் தேவைன்னு நீ புரிஞ்சுக்கல. 47 00:05:20,563 --> 00:05:23,355 நான் இல்லாம பத்திரிக்கை கூட்டமே இருந்திருக்காது. 48 00:05:23,355 --> 00:05:27,188 இந்தக் குடும்பத்துக்கு நீ செய்த ஒரே நல்ல விஷயத்தை பத்திரிகையாளர் 49 00:05:27,188 --> 00:05:31,396 அறைக்கு சென்று நீ அழிக்கும் முன் நான் வந்து குறுக்கிட்டது உன் அதிர்ஷ்டம். 50 00:05:35,271 --> 00:05:36,730 இப்ப உன்னிடம். 51 00:05:37,438 --> 00:05:39,188 நம் மன்மதன். 52 00:05:40,813 --> 00:05:42,688 தானே அறிவித்துக் கொண்ட ரோமியோ, 53 00:05:43,230 --> 00:05:46,896 அவர் கால வரிசையில் பொருந்தலைன்னா குடும்ப விஷயம் பற்றி கவலைப்பட மாட்டார். 54 00:05:46,896 --> 00:05:50,730 தன் லாக்ரோஸ் பயிற்சிக்கு வந்து கெஞ்சுவார், 55 00:05:50,730 --> 00:05:54,355 ஆனால், நாம் அவரை நம்பி இருக்கும் போது, 56 00:05:54,355 --> 00:05:58,021 ஒரு மாலைக்குக் கூட கீழ்ப் படிய மாட்டார்! 57 00:06:03,855 --> 00:06:04,938 என்ன விஷயம்? 58 00:06:08,355 --> 00:06:09,688 சொல்ல எதுவும் இருக்கா? 59 00:06:13,646 --> 00:06:14,855 சியர்ஸ்! 60 00:06:16,313 --> 00:06:18,313 ரூபி மற்றும் ஆக்ஸ்ஃபோர்டுக்கு! 61 00:06:18,313 --> 00:06:19,438 ஆக்ஸ்ஃபோர்டு! 62 00:06:22,188 --> 00:06:25,938 லெக்ஸிங்டனிடம் உனக்கு பரிந்துரை கிடைத்தது நம்ப முடியல. 63 00:06:25,938 --> 00:06:29,271 மிஸ் ஹ்யூவிடம் என்னுடையதை வாங்க கெஞ்ச வேண்டியிருந்தது. 64 00:06:29,271 --> 00:06:30,271 இதோ வரேன். 65 00:06:30,271 --> 00:06:32,271 ஒ, சரி, நிச்சயம், ரூபி. 66 00:06:32,271 --> 00:06:33,688 அப்புறம் பார்ப்போம், ரூபி. 67 00:06:37,480 --> 00:06:38,646 திரு. சட்டன். 68 00:06:39,188 --> 00:06:40,313 நான் உட்காரலாமா? 69 00:06:41,521 --> 00:06:43,021 ஆம், நிச்சயமா. 70 00:06:52,980 --> 00:06:54,771 உங்களுக்கு நன்றி கூட சொல்லலை. 71 00:06:57,355 --> 00:06:58,688 நன்றியா? 72 00:06:58,688 --> 00:06:59,813 எனக்கா? 73 00:07:01,771 --> 00:07:04,688 நீங்க இல்லாம இங்க ஒரு வாரம் தாங்கியிருக்க மாட்டேன். 74 00:07:07,396 --> 00:07:09,105 எனக்கு முன்மாதிரியா இருந்தீங்க. 75 00:07:11,771 --> 00:07:14,396 என்னுதை விட சிறு ஊரிலிருந்து ஒரு ஆக்ஸ்ஃபோர்ட் அறிஞர். 76 00:07:20,563 --> 00:07:23,313 நான் அடைய வேண்டியதை அடையாமல் விட மாட்டேன். 77 00:07:27,688 --> 00:07:28,688 இது சத்தியம். 78 00:07:51,688 --> 00:07:54,396 சரி, ஜேம்ஸ். நீ என்ன செய்ய போகிறாய்? 79 00:07:58,605 --> 00:08:00,355 நீ உன் காதலியை முத்தமிட 80 00:08:00,355 --> 00:08:03,730 மட்டும்தான் வாயை திறப்பியா? 81 00:08:16,188 --> 00:08:19,105 இந்த நபரோட உன் எதிர்காலம் எப்படி இருக்கும்னு நினைக்கிற? 82 00:08:19,771 --> 00:08:22,230 இல்ல கோர்ம்சேயிலுள்ள குடிசைக்குப் போய் 83 00:08:22,230 --> 00:08:25,438 உன் மாமனாரை சக்கர நாற்காலியில் தினம் தள்ள விருப்பமா? 84 00:08:30,063 --> 00:08:31,771 அவளை கண்காணிக்கிறீங்களா? 85 00:08:31,771 --> 00:08:34,980 இவள் பணக்காரங்களை சுற்றும் பெண்ணாக தான் இருப்பாள் 86 00:08:34,980 --> 00:08:38,480 தானே சாதிப்பதை விட தவறான வழியில் தான் மேலே வருவாள். 87 00:08:39,063 --> 00:08:40,771 - அனுமதிக்க மாட்டேன்... - வாயை மூடு. 88 00:08:45,188 --> 00:08:46,188 என்ன? 89 00:08:53,063 --> 00:08:54,730 ரூபி பத்தி மேல எதுவும் சொன்னா... 90 00:09:08,813 --> 00:09:10,605 என் மகனிடம் பேசலாமா? 91 00:09:20,271 --> 00:09:22,646 நான் ரூபி பெல் பத்தி ஆராய்ச்சி செஞ்சேன். 92 00:09:23,271 --> 00:09:27,355 அவர் இயலாமை காரணமா அவ அப்பா தன் மனைவி வருமானத்தை நம்பி இருக்கார். 93 00:09:27,896 --> 00:09:30,938 ஒவ்வொரு மாசமும் அவ அம்மா கணக்கு அதிகமா காலியாகுது 94 00:09:30,938 --> 00:09:33,480 ஏன்னா அவ பேக்கரியில் வருமானமில்ல. 95 00:09:33,855 --> 00:09:39,521 அவ சகோதரி ப்ளாக்ள காப்புரிமை மீறல்கள் செய்யறா. 96 00:09:39,521 --> 00:09:44,521 18 வருஷங்களுக்குப் பின்னும் அவங்க இருக்கும் வீட்டுக்கடன் முடியலை. 97 00:09:46,521 --> 00:09:50,313 இந்த பெண்ணுடன் இனி நீ பேசவே கூடாது. 98 00:09:50,313 --> 00:09:54,438 நான் ஒரு ஃபோன் செஞ்சா போதும், உதவித் தொகையை இழந்திடுவாள். 99 00:09:55,313 --> 00:10:00,438 அவ குடும்பம் நடுத்தெருவுக்கு வரவும் 100 00:10:01,063 --> 00:10:03,688 ஆக்ஸ்ஃபோர்ட் கதவை மூடவும் என்னால் செய்ய முடியும். 101 00:10:08,438 --> 00:10:14,188 அவள் வாழ்க்கையை அழிப்பேன். 102 00:10:57,563 --> 00:11:00,896 {\an8}ரூபி - பத்திரமா வீடு போனியா? உங்கப்பாவுக்கு கோவமில்லையே. 103 00:11:00,896 --> 00:11:04,896 {\an8}பார்க்கப்பட்டது - நேற்று, 23:58 104 00:11:14,771 --> 00:11:17,771 - இங்க சீக்கிரமா சுத்தம் செய்யலாமா? - சரி. 105 00:11:26,813 --> 00:11:31,605 அதோ, ஒப்பிடமுடியாத மறக்கமுடியாத போஃபோர்ட் இரட்டையர்கள். 106 00:11:31,605 --> 00:11:34,646 லிடியா போஃபோர்ட் எப்பவும் போல நல்லா இருக்காங்க. 107 00:11:34,646 --> 00:11:36,980 அந்த முறைப்புக்கு உரிமம் வெச்சிருக்கணும். 108 00:11:36,980 --> 00:11:38,105 பிறகு, முட்டாள்களே. 109 00:11:40,855 --> 00:11:41,855 ஆம். 110 00:11:42,355 --> 00:11:43,980 ஓ தலைவா! என் தலைவா! 111 00:11:43,980 --> 00:11:46,271 எலைனுக்கு பைத்தியமா இல்ல அலிஸ்டர் அடித்தானா? 112 00:11:46,271 --> 00:11:48,188 - கதவில் மோதிகிட்டேன். - அப்படியா. 113 00:11:50,480 --> 00:11:53,021 நீ விழாவில் நேற்று இருந்ததா கேள்விப்பட்டேன். 114 00:11:53,021 --> 00:11:56,730 ஏன் வரலை? லைப்ரரியில குடிச்சு கொண்டாடினோம். 115 00:11:56,730 --> 00:11:59,980 ஈடு கட்டுவோம். இன்றிரவு எப்படி? சிரிலுக்கு வேணும் போலிருக்கு. 116 00:11:59,980 --> 00:12:00,938 அதைப்பத்தி சொல். 117 00:12:00,938 --> 00:12:04,896 சரி. நாலாவது வகுப்புக்குப் பின் கிளம்பி பிறகு திட்டம் போடலாம். 118 00:12:04,896 --> 00:12:06,521 போனமுறை மாதிரி இல்லனா சரி. 119 00:12:06,521 --> 00:12:07,605 நாம பேசலாமா? 120 00:12:08,313 --> 00:12:09,938 இங்கேயா? பள்ளியிலா? 121 00:12:10,688 --> 00:12:13,480 - எல்லோர் எதிரிலுமா? - அப்புறம். உங்க வீட்டில். 122 00:12:14,855 --> 00:12:16,355 விருப்பம் இல்ல. 123 00:12:16,355 --> 00:12:18,563 தயவு செய்து. 124 00:12:18,563 --> 00:12:20,021 நண்பர்களே! 125 00:12:20,021 --> 00:12:21,480 என்ன நினைக்கிற? நீ வர்றயா? 126 00:12:22,896 --> 00:12:24,896 - திரும்ப பார்ட்டி வேணுமா? - ஆம். 127 00:12:24,896 --> 00:12:28,980 - நேற்றைக்கு பின் இன்னும் சோர்வா இருக்கேன். - உன் டேட் நல்லா போச்சா? 128 00:12:28,980 --> 00:12:31,980 இது நாம ஒண்ணா இருக்கிற கடைசி வருஷம். என்ன திட்டம், சிரில்? 129 00:12:31,980 --> 00:12:35,021 - எல்லா நேரமும் பார்ட்டி தான். - என்ன? நீ சொன்னது கேக்கல. 130 00:12:35,021 --> 00:12:37,855 - எல்லா நேரமும் பார்ட்டி தான்! - அதேதான். 131 00:12:37,855 --> 00:12:40,521 ஜாலியா இருப்போம். நாம பார்ட்டிக்கு போறோமா என்ன? 132 00:12:40,521 --> 00:12:42,896 இதுதான் எனக்கு தெரிந்த ஜேம்ஸ் போஃபோர்ட். 133 00:12:42,896 --> 00:12:45,355 கடந்த சில வாரங்களா எங்க ஒளிந்திருந்தே? 134 00:12:45,355 --> 00:12:46,605 தைரியம் வந்திருக்கு. 135 00:12:49,105 --> 00:12:52,646 - உனக்கு எல்லாம் நலமா? - எல்லாம் மோசமா இருக்கு. உனக்கு? 136 00:12:53,938 --> 00:12:57,855 அவன் என்னை கவனிக்க வேண்டி, என் ரகசிய நண்பனை நான் புறக்கணிக்கிறேன். 137 00:12:57,855 --> 00:13:00,730 - வேலை செய்யுதா? - நாளை கல்யாணம் செய்துக்க போறோம். 138 00:13:04,438 --> 00:13:05,355 லிடியா? 139 00:13:19,771 --> 00:13:21,021 எல்லாம் நலமா? 140 00:13:25,855 --> 00:13:26,855 ஆம். 141 00:13:26,855 --> 00:13:28,021 என்ன நடந்தது? 142 00:13:31,980 --> 00:13:33,188 வகுப்புக்கு போகணும். 143 00:13:45,730 --> 00:13:46,813 நாம ஓடிடலாம். 144 00:13:48,021 --> 00:13:50,271 - என்ன? - நீ என்னோட ஓடி வரதா சொன்னியே. 145 00:13:50,271 --> 00:13:52,855 நீ எங்கேயாவது டிப்ளோமா பெறு, நான் வேலை செய்றேன். 146 00:13:52,855 --> 00:13:54,355 நீ அதை விரும்பலை. 147 00:13:54,355 --> 00:13:56,188 - நீ சொன்ன... - நான் சொன்னதை மற. 148 00:13:56,188 --> 00:13:58,813 - இதுக்கு மேல என்னால முடியாது. - இப்ப அதை சொல்ற. 149 00:13:59,605 --> 00:14:02,521 - அப்புறம் பொறுப்பு பத்தி பேசுவ... - ஐ லவ் யு, லிடியா. 150 00:14:08,355 --> 00:14:10,063 - அது மாறாது... - ஐ லவ் யு, லிடியா. 151 00:14:11,146 --> 00:14:13,605 - நீ இந்த வேலையை லவ் பண்ற. - ஐ லவ் யு, லிடியா. 152 00:14:24,938 --> 00:14:26,188 இங்கிருந்து போயிடலாம். 153 00:14:32,105 --> 00:14:33,146 எங்கே? 154 00:14:38,230 --> 00:14:39,188 நீயே சொல். 155 00:14:41,563 --> 00:14:42,938 உனக்கு பைத்தியம். 156 00:14:47,438 --> 00:14:50,521 வியாழன் அஞ்சு மணிக்கு கஃபேக்கு வா எல்லாம் விவாதிக்கலாம். 157 00:15:08,021 --> 00:15:10,146 - ரூபி? ஹலோ? - என்ன? 158 00:15:10,146 --> 00:15:13,938 ஆக்ஸ்ஃபோர்ட் நேர்முகத் தேர்வுக்கான அழைப்புகள அனுப்பிட்டிருக்கு. 159 00:15:13,938 --> 00:15:15,855 ஜெஸ்ஸாவுக்கு இன்று வந்தது. 160 00:15:15,855 --> 00:15:17,313 - நிஜமா? - ஆம், ஜெசலின். 161 00:16:07,480 --> 00:16:08,438 நீ நல்லா இருக்கியா? 162 00:16:12,730 --> 00:16:13,896 மாக்ஸ்டன் ஹால்! 163 00:16:18,646 --> 00:16:20,396 ஹியூஸ், பாத்ரூம் பயன்படுத்தலாமா? 164 00:16:27,521 --> 00:16:29,896 நகர்ந்துகிட்டே இரு! 165 00:16:31,605 --> 00:16:32,521 ஆகட்டும். 166 00:16:36,063 --> 00:16:36,980 ஜேம்ஸ். 167 00:16:36,980 --> 00:16:39,438 உன் காதலி இங்கே இருக்கா. 168 00:16:40,855 --> 00:16:41,855 ரூபி! 169 00:16:43,938 --> 00:16:46,063 - அவன் பின்னாடி போ! - அப்படியே செய்! 170 00:16:46,063 --> 00:16:47,813 போய் அவளைப் பிடி, டைகர். 171 00:16:50,230 --> 00:16:54,730 போ, போ, போ! போய்கிட்டே இரு! இன்னும் கொஞ்சம் நகரு! 172 00:16:55,355 --> 00:16:56,563 என்ன? 173 00:17:00,146 --> 00:17:01,563 அதை கழட்டிட முடியுமா? 174 00:17:08,605 --> 00:17:10,188 - என்ன ஆச்சு? - என்ன சொல்ற? 175 00:17:10,188 --> 00:17:12,188 நீ மோசமா நடந்துக்கிற. 176 00:17:13,105 --> 00:17:14,146 நானா? 177 00:17:14,855 --> 00:17:17,730 நடிக்காம என்னை ஏன் புறக்கணிக்கிறேன்னு சொல். 178 00:17:18,188 --> 00:17:19,271 அப்படியே செய்! 179 00:17:22,938 --> 00:17:23,980 அதான் திட்டமா? 180 00:17:25,230 --> 00:17:28,188 ரூபியை மயக்கி லெக்ஸிங்டனிடம் நல்ல பேர் வாங்கறதா? 181 00:17:29,521 --> 00:17:30,355 போ, போ, போ! 182 00:17:35,688 --> 00:17:37,230 அன்றிரவு என்ன நடந்தது? 183 00:17:38,521 --> 00:17:41,146 - ஒண்ணுமில்ல. - உன் அப்பா கோபமானாரா? 184 00:17:47,271 --> 00:17:48,480 அவர் தான் இதை செய்தாரா? 185 00:17:53,230 --> 00:17:56,271 என் குடும்பம் பத்தி உனக்கு எதுவும் தெரியும்னு நினைக்காதே. 186 00:17:59,521 --> 00:18:00,563 என்ன? 187 00:18:01,188 --> 00:18:04,063 கை கோத்துக்கிட்டு புல்வெளி நடுவே ஒடுவோம்னு நினைச்சியா? 188 00:18:04,980 --> 00:18:05,980 அது வெறும் முத்தம். 189 00:18:09,396 --> 00:18:10,605 அது முத்தத்துக்கு மேல. 190 00:18:18,938 --> 00:18:22,021 என்னை போன்ற ஆள் உன் போன்ற பெண்ணிடம் 191 00:18:22,021 --> 00:18:24,521 விருப்பம் கொள்ள முடியும்னு நம்பறியா? 192 00:18:28,480 --> 00:18:29,896 ஏன் இப்படி நடந்துக்கிற? 193 00:18:33,771 --> 00:18:36,188 இது உனக்கு புரியாததற்கு வருந்தறேன். 194 00:18:38,688 --> 00:18:41,646 நாம பழையபடி இருப்பது தான் நல்லது, ராபின். 195 00:18:44,896 --> 00:18:47,855 போ, ஆமா. அருமை. 196 00:18:51,980 --> 00:18:53,355 போகலாம், பசங்களா! போங்க! 197 00:19:14,063 --> 00:19:15,813 மனோஸ் கஃபே கிரேக்க ஈட்டரி & டெலி 198 00:19:54,063 --> 00:19:55,063 ரூபி. 199 00:19:55,896 --> 00:19:57,230 இங்கே வர முடியுமா? 200 00:19:57,688 --> 00:19:58,688 என்ன விஷயம்? 201 00:20:17,188 --> 00:20:18,105 இது என்ன? 202 00:20:22,146 --> 00:20:23,521 செல்லம்? 203 00:20:25,355 --> 00:20:26,730 - என்னால முடியல. - போகாதே. 204 00:20:27,355 --> 00:20:28,688 நீ இதை நிறுத்தணும். 205 00:20:39,313 --> 00:20:40,521 படிக்கட்டு லிப்ஃட்டுக்காக. 206 00:20:41,438 --> 00:20:44,021 - அதிகம் தேவையில்ல... - உன் பணம் வேண்டாம். 207 00:20:45,855 --> 00:20:46,896 செல்லம்... 208 00:20:47,646 --> 00:20:49,646 ஏற்கெனவே உனக்கு செய்ய நிறைய இருக்கு. 209 00:20:50,396 --> 00:20:53,396 இது எங்க பொறுப்பு. உன்னுடையது இல்ல. 210 00:20:53,396 --> 00:20:55,271 அப்ப, எல்லாம் வெட்டி பேச்சா? 211 00:20:56,063 --> 00:20:58,938 நாம சேர்ந்து வேலை செஞ்சு ஒருவருக்கொருவர் உதவறதில்லையா? 212 00:20:58,938 --> 00:20:59,980 நிச்சயம் செய்வோம். 213 00:20:59,980 --> 00:21:03,563 நீ எனக்காக கஷ்டப்பட விட மாட்டேன். 214 00:21:03,563 --> 00:21:05,688 அப்ப, நான் பங்களிக்க முடியாதா? 215 00:21:05,688 --> 00:21:07,021 எவ்வளவு விரும்பினாலும், 216 00:21:07,021 --> 00:21:09,646 பரிகாரம் தேடிப்பதற்கான ஒரே விஷயம் அதுவானாலும்... 217 00:21:16,563 --> 00:21:18,230 எதற்கு பரிகாரம்? 218 00:21:18,230 --> 00:21:21,646 அந்த லிப்ட் உங்களுக்கு தேவைப்பட்டது என் தப்பால் தானே? 219 00:21:22,646 --> 00:21:23,646 ரூபி? 220 00:21:35,021 --> 00:21:35,896 எல்லாம் சரியா? 221 00:22:28,021 --> 00:22:28,896 ஹே, அம்மா. 222 00:22:28,896 --> 00:22:30,563 - ஜேம்ஸ்! ஹே. - ஹே. 223 00:22:33,105 --> 00:22:34,105 வா, எழுந்திரு. 224 00:22:35,021 --> 00:22:35,938 எழுந்திரு. 225 00:22:38,605 --> 00:22:39,688 வா. 226 00:22:44,938 --> 00:22:46,313 என்ன நடந்தது? 227 00:22:47,563 --> 00:22:50,188 லாக்ரோஸில் நான் ரென்னால் தாக்கப்பட்டேன். 228 00:22:50,688 --> 00:22:54,188 - ஒரு குச்சியால் என்னை தாக்கினான். - ஐயோ, கடவுளே. 229 00:22:56,271 --> 00:22:57,855 வா, படுக்கைக்கு கூட்டி போறேன். 230 00:23:21,230 --> 00:23:22,230 அம்மா? 231 00:23:23,396 --> 00:23:24,396 சொல்? 232 00:23:28,230 --> 00:23:30,813 வேற யாராவதா இருந்திருக்கலாம்னு விரும்பியிருக்கியா? 233 00:23:34,063 --> 00:23:35,730 எல்லோரும் அப்படி நினைப்பாங்க. 234 00:23:45,563 --> 00:23:46,855 நீ வருத்தமா இருந்தியா? 235 00:23:52,105 --> 00:23:53,105 நான்... 236 00:23:54,688 --> 00:23:56,521 மகிழ்ச்சியில்லாம காதலில் இருந்தேன். 237 00:24:01,396 --> 00:24:04,605 எல்லோரும் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சமயம் தான் யாருன்னு 238 00:24:06,438 --> 00:24:08,938 தெரிஞ்சுக்கறாங்க, பிறகு 239 00:24:11,105 --> 00:24:14,021 பொருந்தாதவைகளை தேடிப் போவதை நிறுத்திடறாங்க. 240 00:24:18,021 --> 00:24:19,605 வேலையில் என்னை ஈடுபடுத்தினேன். 241 00:24:20,938 --> 00:24:22,480 ஒரு தாயானேன். 242 00:24:24,271 --> 00:24:25,521 அப்போ அவர்? 243 00:24:29,105 --> 00:24:30,813 அவர் வேறு பாதையில் போனார். 244 00:24:33,896 --> 00:24:38,230 எவ்வளவு தான் விரும்பினாலும், மக்கள் ஒருத்தரை ஒருத்தர் வருத்தப்படுத்தறாங்க. 245 00:24:38,771 --> 00:24:40,146 நல்லது என்னன்னா... 246 00:24:42,688 --> 00:24:44,438 விட்டு விடுவது தான். 247 00:25:10,521 --> 00:25:12,355 விடறது ரொம்ப வலிச்சா என்ன செய்ய? 248 00:25:20,355 --> 00:25:24,563 நீ செய்வது சரின்னு நம்பினா, நீ நினைப்பதை விட அதிகமா உன்னால் கையாள முடியும். 249 00:25:28,938 --> 00:25:30,563 இப்ப கொஞ்சம் தூங்கு, சரியா? 250 00:25:34,813 --> 00:25:35,980 நல்ல இரவு. 251 00:25:53,938 --> 00:25:55,271 ஆக்ஸ்ஃபோர்ட்! 252 00:25:56,813 --> 00:25:57,813 ஆம்! 253 00:26:00,771 --> 00:26:01,980 எனக்கு அழைப்பு. 254 00:26:06,188 --> 00:26:09,230 - நீ நல்லா இருக்கியா, ரூபி? - ஆமா, நிச்சயமா. 255 00:26:09,230 --> 00:26:10,480 இன்னும் கடிதம் வரலையா? 256 00:26:11,980 --> 00:26:16,521 விண்ணப்பத்தில் உன்னை போல் அதிகமா வேலை செய்தவங்க யாரும் இல்லை. 257 00:26:17,480 --> 00:26:20,313 உனக்கு அழைப்பு வரும். பொறுமையா இருக்கணும். 258 00:26:21,605 --> 00:26:22,688 மூச்சுபயிற்சி உதவும். 259 00:26:25,938 --> 00:26:27,021 நன்றி. 260 00:26:43,605 --> 00:26:44,938 ஹேய். 261 00:26:46,188 --> 00:26:49,063 அதோ நம் குட்டி மெர்மெய்ட். 262 00:26:51,146 --> 00:26:53,938 உன் நிராகரிப்பை நல்லா கையாளுகிற. 263 00:26:55,188 --> 00:26:59,063 நான் பார்க்காம போனதில் வருத்தம் தான். தீவிரமா இருந்ததா சொல்றாங்க. 264 00:27:00,605 --> 00:27:01,605 "ஜேம்ஸ். 265 00:27:02,146 --> 00:27:04,313 "ஜேம்ஸ். ஏன்? 266 00:27:04,313 --> 00:27:05,980 "நாம் ஏன் சேரக் கூடாது? 267 00:27:05,980 --> 00:27:07,438 "ஜேம்ஸ்..." 268 00:27:12,730 --> 00:27:16,063 ஆரம்பத்தில் இருந்து இந்த உறவு சரி வராதுன்னு தெரியாதவங்க 269 00:27:17,188 --> 00:27:19,938 குருடு மட்டுமல்ல முட்டாளும் கூட. 270 00:27:31,938 --> 00:27:33,146 ஏதோ, எலைன். 271 00:27:34,146 --> 00:27:35,605 நீயே அவனை வெச்சுக்கலாம். 272 00:27:36,938 --> 00:27:38,355 அவன் உனக்கு தான். 273 00:28:24,021 --> 00:28:26,771 நாசமா போ! ஜேம்ஸ் 274 00:28:30,438 --> 00:28:32,063 ஆர்.ஜே.பி. 275 00:28:38,896 --> 00:28:40,105 நீ நல்லா இருக்கியா? 276 00:28:43,188 --> 00:28:46,646 இப்ப நாம் வேலையில் கவனம் செலுத்தணும். நமக்கு ஆசிரிய நண்பர் இல்ல. 277 00:28:49,063 --> 00:28:51,646 கிரஹாமுக்கும் எனக்கும் உறவு நீ நினைப்பது போலில்லை. 278 00:28:51,646 --> 00:28:52,896 நான் எதுவும் நினைக்கலை. 279 00:28:53,688 --> 00:28:57,271 என் ஆசிரியரை நான் மயக்கினேன்னு நினைக்கிற. இல்ல அவர் மயக்கினார்னு. 280 00:28:58,771 --> 00:29:02,355 எங்களை ரூபி பார்த்த பின் உன்னிடம் முதலில் வந்தது நான் என்பதால், 281 00:29:02,355 --> 00:29:05,855 எனக்கும் அவருக்கும் நடுவே என்ன நடக்குதுன்னு கேட்காதது விசித்திரம். 282 00:29:05,855 --> 00:29:08,063 நாம எல்லாத்தையும் சொல்லிக்கறது இல்லையே. 283 00:29:18,938 --> 00:29:22,313 நாங்க ஈமெயில் எழுதிக்கிட்டோம். பல மாசங்களுக்கு. 284 00:29:23,521 --> 00:29:28,063 நான் யாருன்னு தெரியும் முன் என்னிடம் வந்தவர் அவர்தான். 285 00:29:30,355 --> 00:29:33,521 அவர் பயிற்சி ஆசிரியர்னு தான் தெரியும். வேறொண்ணும் இல்ல. 286 00:29:36,313 --> 00:29:39,355 காலை எழுந்தவுடன் முதலில் அவரிடம் தான் பேசுவேன், 287 00:29:40,313 --> 00:29:42,313 இரவு கடைசியா அவருக்கு தான் குட் நைட். 288 00:29:45,396 --> 00:29:48,980 முதல் முறை நாங்க சந்திச்சப்போ என்ன எதிர்பார்த்தேன்னு தெரியல, 289 00:29:50,563 --> 00:29:53,021 ஆனா திடீர்னு இவர் என் முன் நின்னார். 290 00:29:56,355 --> 00:29:59,688 அப்பாவுக்கு தெரிஞ்சா அவர் என் வாழ்வை நரகமாக்குவார்னு தெரியும். 291 00:30:01,438 --> 00:30:03,646 ஆனா அது பத்தி என் ஒரு பகுதி கவலைப்படல. 292 00:30:08,105 --> 00:30:10,855 அவரை பார்க்கும் முன்பே அவரை காதலித்தேன். 293 00:30:14,438 --> 00:30:18,438 க்ரஹாமிற்கு மாக்ஸ்டன் ஹாலில் வேலை கிடைச்சப்ப இது தொடரமுடியாதுன்னு தெரிஞ்சது. 294 00:30:21,271 --> 00:30:23,146 ரூபி நுழைந்த சூழ்நிலை 295 00:30:24,271 --> 00:30:26,855 ஒரு மறுநிகழ்வு. 296 00:30:28,063 --> 00:30:31,146 நீ உணர்வுகளை அனுமதிச்ச. கத்துக்குட்டி செய்யும் தவறு. 297 00:30:34,271 --> 00:30:37,230 - நம் நிலை பரிதாபமானது. - உணர்வு மழுங்கி உபயோகமற்றவர்கள். 298 00:30:37,230 --> 00:30:38,813 போஃபோர்ட் பேருக்கு அவமானம். 299 00:30:38,813 --> 00:30:40,938 ஆம். குறைந்தது நாம் தனியா இல்லை. 300 00:30:52,355 --> 00:30:53,355 இல்ல. 301 00:30:53,855 --> 00:30:55,063 நாம இல்ல. 302 00:30:55,521 --> 00:30:56,813 அது உறுதியா சொல்றேன். 303 00:31:56,730 --> 00:31:57,688 ஜேம்ஸ். 304 00:31:59,230 --> 00:32:00,230 எங்ககூட வரியா? 305 00:32:08,563 --> 00:32:10,896 க்ரஹாம் எங்கே இருக்க? 306 00:32:49,063 --> 00:32:50,105 திரு. சட்டன். 307 00:32:53,021 --> 00:32:54,146 மிஸ் போஃபோர்ட். 308 00:33:24,188 --> 00:33:25,396 நல்ல நாளா இருந்ததா? 309 00:33:26,063 --> 00:33:28,646 என் ஷார்ட்ப்ரெட் கோபுரம் இன்று 20 மாடிகள் உயரம். 310 00:33:28,646 --> 00:33:30,646 என் சாதனையை நானே உடைத்தேன். 311 00:33:32,605 --> 00:33:34,896 - வருந்தறேன் நான் வந்து... - நானும் தான். 312 00:33:42,188 --> 00:33:43,188 நான்... 313 00:33:43,813 --> 00:33:46,730 நீ சொன்னதை பத்தி நிறைய யோசிச்சேன். 314 00:33:47,938 --> 00:33:52,605 நம் குடும்பம் பல விஷயங்களில் சிறந்திருக்கு, 315 00:33:52,605 --> 00:33:55,438 ஆனால் வலிக்கக்கூடிய விஷயங்களை பேசுவதில் இல்லை. 316 00:33:57,271 --> 00:33:59,938 அதை செய்ததற்கு உனக்கு நன்றி சொல்ல விரும்பினேன். 317 00:34:02,605 --> 00:34:06,980 விபத்துக்கு பின், முன்னோக்கி போவதில் நாம் கவனமா இருந்தோம், 318 00:34:07,980 --> 00:34:10,646 நடந்ததை பற்றி உண்மையாக பேசவே இல்லை. 319 00:34:12,646 --> 00:34:15,063 விபத்து என்னை மட்டும் பாதிக்கல. 320 00:34:15,063 --> 00:34:18,355 எல்லோரையும் பாதிச்சது, எல்லோரிலும் அதன் விளைவு இருந்தது. 321 00:34:25,438 --> 00:34:27,438 நான் இல்லைன்னா அது நடந்திருக்காது. 322 00:34:30,188 --> 00:34:34,646 அது உனக்கு தெரியாது. பின் நீ இருந்திருக்கமாட்ட. 323 00:34:34,646 --> 00:34:37,563 நீயில்லாமல் என் கால்கள் எதுக்கு? 324 00:34:38,855 --> 00:34:40,855 அது என் விதி. 325 00:34:42,480 --> 00:34:43,730 இது என் சொந்த பாதை. 326 00:34:46,646 --> 00:34:48,021 என் வாழ்க்கை... 327 00:34:49,063 --> 00:34:50,146 நிறைவுற்றது. 328 00:34:53,771 --> 00:34:55,605 ஒவ்வொரு நொடிக்கும் என் நன்றி. 329 00:34:56,896 --> 00:35:00,521 நின்றோ இல்ல அமர்ந்தோ. 330 00:35:02,188 --> 00:35:03,188 சரியா? 331 00:35:08,646 --> 00:35:10,646 இருந்தும் லிஃப்ட்க்கு பங்களிப்பேன். 332 00:35:10,646 --> 00:35:15,688 உன் பணத்தை நீ படங்கள், டான்ஸ் பார்ட்டிகள் போன்றவற்றில் செலவழிக்கலாம். 333 00:35:17,855 --> 00:35:20,896 அதுக்கு பதில் உங்களை அறைக்கு வெளியே தூக்கி போடுவேன். 334 00:35:20,896 --> 00:35:22,563 சரி. ஒப்புக்கொள்கிறேன். 335 00:35:40,438 --> 00:35:42,563 - ரூபி? - என்ன நடக்குது? 336 00:35:42,563 --> 00:35:43,855 இது உனக்கு வந்தது. 337 00:35:46,896 --> 00:35:48,188 ஆக்ஸ்ஃபோர்ட் 338 00:35:56,980 --> 00:35:58,646 - கடிதத்தை திற! - சத்தமா படி. 339 00:36:04,813 --> 00:36:08,396 "அன்பான ரூபி பெல், உனக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்..." 340 00:36:25,146 --> 00:36:26,605 சரி, வைத்திருப்பதை காட்டு. 341 00:36:28,355 --> 00:36:29,355 அதுமேல் படுத்திருக்க. 342 00:36:30,188 --> 00:36:31,105 ஒ. 343 00:36:34,896 --> 00:36:36,021 இதெப்படி? 344 00:36:36,688 --> 00:36:38,605 பத்துக்கு பத்து ஆக்ஸ்ஃபோர்ட் புள்ளி. 345 00:36:40,438 --> 00:36:42,730 நான் கசக்கிட்டேன். சீக்கிரமா சரி செய்யறேன். 346 00:36:42,730 --> 00:36:45,271 இது தான் பழி வாங்க சரியான நேரம்னு தெரியும், 347 00:36:45,271 --> 00:36:47,855 உன் அதிர்ஷ்டம், நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன். 348 00:36:50,896 --> 00:36:51,980 இதோ. 349 00:36:52,855 --> 00:36:55,813 மறுபடி-பேச-விரும்பாத உடை யாரோ வாங்க விரும்பறாங்க. 350 00:36:55,813 --> 00:36:58,313 - நீ சரி செஞ்சியா? - அது 500 வரை போகணுமே. 351 00:36:58,896 --> 00:37:00,188 அப்ப லிஃப்ட் வாங்கலாம். 352 00:37:04,938 --> 00:37:05,855 வேண்டாம்! 353 00:37:21,730 --> 00:37:23,813 உனக்கு பேக் செய்ய ஒண்ணு கொண்டு வந்தேன். 354 00:37:28,021 --> 00:37:30,855 எனக்கு வந்தது போல உனக்கும் அதிர்ஷ்டம் வரும். 355 00:37:31,855 --> 00:37:34,480 எங்களை போலவே உன் தாத்தாவும் பெருமை படுவார். 356 00:37:43,313 --> 00:37:46,313 கொஞ்சம் நன்றி சொல்லலாம் அல்லது மரியாதையா நடந்துக்கலாமே? 357 00:37:46,313 --> 00:37:48,771 என் மேல் உணர்ச்சிப்பூர்வ பாரம் மற்றும் 358 00:37:48,771 --> 00:37:50,646 எதிர்பார்ப்பு கூட்டியதற்கு நன்றி. 359 00:37:53,480 --> 00:37:56,063 ஒவ்வொரு பெரிய படிக்கும் கவலை ஒரு பகுதியாகும். 360 00:37:56,063 --> 00:38:00,021 அடுத்த வருஷம், வளாகத்தில் நடக்கும்போது, எவ்வளவு கவலைபட்டேன்னு சிரிப்ப. 361 00:38:00,563 --> 00:38:03,021 - உனக்கு ஆக்ஸ்ஃபோர்ட் பிடிக்கும். - பிடிக்காம போனா? 362 00:38:03,855 --> 00:38:05,271 அது எதையாவது மாற்றுமா? 363 00:38:07,105 --> 00:38:09,688 - என்ன சொல்ற? - நான் பல்கலைக்கழகத்தை வெறுத்தால்? 364 00:38:10,730 --> 00:38:12,480 எனக்கு வெளியேறணும்னு இருந்தா. 365 00:38:13,230 --> 00:38:15,646 யங் போஃபோர்ட்டின் அடையாளமா இருக்க விரும்பலைனா. 366 00:38:15,646 --> 00:38:18,105 கம்பெனியுடன் தொடர்பே வேணாம்னா. 367 00:38:18,813 --> 00:38:19,813 அப்போ என்ன? 368 00:38:20,896 --> 00:38:24,730 உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழத்துக்கு உனக்கு வழி இருக்கு. 369 00:38:24,730 --> 00:38:28,271 நாட்டின் மிக பெருமை வாய்ந்த வணிகத்தின் தலைமைக்கு. 370 00:38:28,271 --> 00:38:30,521 இந்த பாதுகாப்பு வலை எப்பவும் காக்கும். 371 00:38:30,521 --> 00:38:33,563 சிறந்தவனாக உனக்கு வாய்ப்பு இருக்கு. 372 00:38:34,605 --> 00:38:37,230 நீ எவ்வளவு அதிர்ஷ்டக்காரன்னு உனக்கு புரியலை. 373 00:38:37,230 --> 00:38:40,438 மகிழ்ச்சி எல்லோருக்கும் ஒரே போல் இல்லை. நீங்களே சொன்னீங்க. 374 00:38:42,605 --> 00:38:43,521 சரி. 375 00:38:44,646 --> 00:38:47,271 இது உனக்கு வேணாம்னா, பிறகு என்ன வேணும்? 376 00:38:50,521 --> 00:38:52,521 அதை கண்டு பிடிக்க ஒரு வாய்ப்பு. 377 00:38:59,980 --> 00:39:01,980 ஜேம்ஸ், நீ இன்னும் இளமையா இருக்கிற. 378 00:39:02,938 --> 00:39:07,396 நாங்க குடுத்த வாய்ப்புகளை நீ தூக்கி எறிந்து வருத்தப்படுவதை நான் விரும்பலை. 379 00:39:13,480 --> 00:39:17,730 நானும் என் பெற்றோரை புரிஞ்சுக்கல, இப்ப அவங்களுக்கு கடமை பட்டிருக்கேன். 380 00:39:18,938 --> 00:39:21,688 ஏன்னா போஃபோர்ட் என் வீடு, என் வரலாறு, மேலும்... 381 00:39:21,688 --> 00:39:24,021 அதனால அது என்னுடையதாகவும் ஆகணும். 382 00:39:27,355 --> 00:39:31,146 உங்க பெற்றோர் ஆக்ஸ்ஃபோர்ட் போனாங்க, நீங்களும்தான், இப்ப நானும் போகணும். 383 00:39:32,396 --> 00:39:35,605 நீங்க கம்பெனி பொறுப்பேற்றீர்கள், நானும் எடுத்துக்கணும். 384 00:39:37,563 --> 00:39:39,313 நீங்க கிளம்பி போகலாம். 385 00:39:41,021 --> 00:39:42,521 நான் எல்லை மீற மாட்டேன். 386 00:39:44,188 --> 00:39:45,813 அது என் மரபணுவில் இல்லை. 387 00:40:18,396 --> 00:40:20,896 பாசிட்டிவ் நெகட்டிவ் 388 00:40:39,521 --> 00:40:40,980 எல்லாம் சரிதானே, செல்லம்? 389 00:41:48,396 --> 00:41:50,771 புயலுக்கு முன் அமைதியை பற்றி நிறைய எழுதியாச்சு. 390 00:41:51,688 --> 00:41:53,605 அதற்கு பின் வருவதை பற்றி அதிகம் எழுதல. 391 00:41:54,063 --> 00:41:59,188 நம்மைச் சுற்றிய இரைச்சல் அடங்கி நாம் செய்ததோடு தனிமையில் விடப்படுகிறோம். 392 00:42:00,438 --> 00:42:03,021 ஒரு காது துளைக்கும் அமைதி. 393 00:42:08,188 --> 00:42:11,480 சிலர் திசைகாட்டி போல வைத்துக்கொண்டு அலைவார்கள். 394 00:42:12,230 --> 00:42:15,938 சரியானதை சரியான நேரத்தில் சொல்கிறவர்கள். 395 00:42:16,813 --> 00:42:17,813 சரியாக செய்பவர்கள். 396 00:42:19,813 --> 00:42:20,980 சரியாக உணர்பவர்கள். 397 00:42:30,063 --> 00:42:33,855 இவர்களுக்கு சந்தோஷம் கிடைக்கும். வாழ்வு அவர்களுக்கு எதைத் தந்தாலும். 398 00:42:52,355 --> 00:42:56,480 பதிவா? அந்த வழியாக போய் இடப்பக்கம் போங்க. 399 00:42:56,480 --> 00:42:57,730 அங்கே போய் சேர்வீங்க. 400 00:42:57,730 --> 00:42:59,605 சரி, நல்லது. நன்றி. 401 00:43:03,605 --> 00:43:04,480 மன்னிக்கவும். 402 00:43:07,063 --> 00:43:08,188 உதவி வேணுமா? 403 00:43:09,355 --> 00:43:11,105 இல்லை, நன்றி. நான் சமாளிச்சுப்பேன். 404 00:43:11,105 --> 00:43:12,480 வாங்க. 405 00:43:16,438 --> 00:43:17,480 நன்றி. 406 00:43:18,021 --> 00:43:19,271 பிரச்சனை இல்லை. 407 00:43:19,271 --> 00:43:20,938 நேர்முகத்துக்கு வந்தீங்களா? 408 00:43:21,480 --> 00:43:23,646 - தங்குமிடம்... - குறுக்கில், பின் வலப்பக்கம். 409 00:43:24,896 --> 00:43:25,980 - நன்றி. - வரவேற்கிறேன். 410 00:43:29,105 --> 00:43:30,730 சந்தித்ததில் மகிழ்ச்சி. 411 00:43:51,313 --> 00:43:56,521 இன்னொரு வகையை சேர்ந்தவங்க இருக்காங்க, அவங்க திசைகாட்டி உடைஞ்சிருக்கும். 412 00:43:59,105 --> 00:44:01,313 அந்த நொடியில் தவறான முடிவு எடுப்பாங்க. 413 00:44:02,521 --> 00:44:05,896 அவங்க விவேகத்துடன் இருக்க ஒரே வழி... 414 00:44:07,105 --> 00:44:08,771 முன்னே பார்த்து போவது தான். 415 00:44:08,771 --> 00:44:09,688 பின்னே இல்லை. 416 00:44:18,688 --> 00:44:22,605 அதுதான் உறுதியான முறை. அதை தொடர்ந்து செய்ய முடிந்தால். 417 00:46:16,396 --> 00:46:18,396 வசனங்கள் மொழிபெயர்ப்பு கிரண் காஷ்யப் 418 00:46:18,396 --> 00:46:20,480 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா 419 00:46:21,480 --> 00:46:41,480 {\an8}Downloaded from - MoviesMod.lol