1
00:00:00,000 --> 00:00:20,000
{\an8}Downloaded from - MoviesMod.lol
2
00:00:11,521 --> 00:00:15,063
ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்கள்
போட்டிகளுக்கு தயாராகும் போது
3
00:00:15,063 --> 00:00:17,313
பின்பற்றுவது மூன்று விதிகள்.
4
00:00:19,855 --> 00:00:20,855
நல்ல உறக்கம்...
5
00:00:24,105 --> 00:00:25,605
மிகக் கவனமான ஆயத்தம்...
6
00:00:26,646 --> 00:00:30,271
கவனச் சிதறலை முற்றிலும் தவிர்த்தல்.
7
00:00:32,063 --> 00:00:33,021
புல்லட் ஜர்னல்
8
00:01:01,480 --> 00:01:04,855
நோபல் வென்றவர்கள், தலைவர்கள்,
எழுத்தாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள்,
9
00:01:04,855 --> 00:01:07,063
பல நூற்றாண்டுகளாக இங்கு
கற்றிருக்கிறார்கள்.
10
00:01:07,730 --> 00:01:09,438
நானும் அவர்களில் ஒருவராவேன்.
11
00:01:13,355 --> 00:01:15,896
இந்த சுவர்களுக்கு பின்னால் என் எதிர்காலம்.
12
00:01:16,396 --> 00:01:18,355
இந்நாளுக்காக காத்திருந்தேன்.
13
00:01:18,855 --> 00:01:19,813
ஒரு வழியா வந்தது.
14
00:01:26,396 --> 00:01:27,521
- ஹேய்.
- ஹை.
15
00:01:28,063 --> 00:01:28,896
- ஹை.
- ஹேய்.
16
00:01:30,271 --> 00:01:32,188
- இது...
- ஜூட்
17
00:01:32,188 --> 00:01:33,355
ரூபி.
18
00:01:33,355 --> 00:01:36,271
- ஹாய்.
- ஹாய். லின், ஹாய்.
19
00:01:39,980 --> 00:01:45,355
{\an8}மாக்ஸ்டன் ஹால் - த வோர்ல்ட் பிட்வீன் அஸ்
20
00:01:45,355 --> 00:01:50,146
மோனா காஸ்டனின் "சேவ் மி" என்ற
நாவலை அடிப்படையாக கொண்டது
21
00:01:59,688 --> 00:02:01,938
- நான் சொதப்ப கூடாது.
- வாய்ப்பில்ல.
22
00:02:01,938 --> 00:02:04,813
நீ என்ன அசிங்கம் செஞ்சாலும்
உன்னை எடுத்துப்பாங்க.
23
00:02:04,813 --> 00:02:07,146
உங்கம்மா அவர் கிட்ட படிச்சாங்கதானே?
24
00:02:07,146 --> 00:02:09,896
நீ ஏற்கப்பட கஷ்டப்படணும் போலிருக்கு.
25
00:02:11,146 --> 00:02:13,230
சுலபமா இருக்காது போல. தைரியமா இரு.
26
00:02:14,730 --> 00:02:16,355
ஹேய், அலிஸ்டர், இரு!
27
00:02:17,688 --> 00:02:18,521
தயாரா?
28
00:02:19,563 --> 00:02:20,480
நிச்சயமா.
29
00:02:20,855 --> 00:02:24,146
உள்ளே போவோம், ஏற்கப்படுவோம்,
கிளம்புவோம். அவ்ளோ தான்.
30
00:02:33,230 --> 00:02:37,605
நான் ஜூட், நான் ஆக்ஸ்ஃபோர்டின் செயின்ட்
ஹில்டா கல்லூரியில் ரெண்டாம் வருஷம்,
31
00:02:37,605 --> 00:02:39,980
விண்ணப்ப செயல்முறையில் துணையிருப்பேன்.
32
00:02:39,980 --> 00:02:41,605
முதல் நேர்காணலில்,
33
00:02:41,605 --> 00:02:44,271
விமர்சன சிந்தனை திறன்களை
பரிசோதிக்க விரும்புவாங்க
34
00:02:44,271 --> 00:02:47,063
ஒரு தலைப்பில் கருத்து
உருவாக்க முடியுதானு.
35
00:02:47,063 --> 00:02:48,105
ரெண்டாவதில்,
36
00:02:48,105 --> 00:02:50,855
அழுத்தத்தில் நீங்க எப்படி
வேலை செய்யறீங்கன்னு.
37
00:02:50,855 --> 00:02:54,021
மூணாவது இறுதி நேர்காணல் முழுமையா
உங்களை பற்றியது.
38
00:02:54,021 --> 00:02:56,105
நீங்க ஆக்ஸ்ஃபோர்ட்க்கு பொருத்தமான்னு.
39
00:02:56,730 --> 00:02:58,813
அதுதான் ரொம்ப முக்கியம்.
40
00:02:58,813 --> 00:03:01,480
முதல் சுற்று இன்னும் 45 நிமிடங்களில்.
41
00:03:01,480 --> 00:03:05,688
நீங்க உங்க குறிப்புகளை பார்க்கலாம்,
கொஞ்சமா சாப்பிட்டுக்கோங்க.
42
00:03:05,688 --> 00:03:07,521
பதட்டம், ஆனா இவ்ளோ தூரம் வந்தாச்சே.
43
00:03:07,521 --> 00:03:09,063
ஆக்ஸ்ஃபோர்ட் உன்ன விரும்புது.
44
00:03:09,938 --> 00:03:12,313
நீங்களே உங்களுக்கு தடையா இருக்க கூடாது.
45
00:03:12,313 --> 00:03:14,521
நான் உங்க பெயரை கூப்பிடறேன்.
சரியா?
46
00:04:02,605 --> 00:04:04,730
ரூபி பெல். செயின்ட் ஹில்டாஸ்.
47
00:04:30,438 --> 00:04:31,271
குட் லக்.
48
00:04:45,313 --> 00:04:46,146
ஹேய்.
49
00:04:47,438 --> 00:04:48,813
பதட்டம் வேணாம்.
50
00:04:49,521 --> 00:04:50,438
உனக்கு கிடைக்கும்.
51
00:04:55,063 --> 00:04:55,980
பதட்டம் இல்லயா?
52
00:04:57,396 --> 00:04:59,605
பதட்டமா? உன்னை விட
பத்து மடங்கு மோசம்.
53
00:05:00,480 --> 00:05:01,563
ஆனா இடம் கிடைச்சது.
54
00:05:03,063 --> 00:05:04,063
பிறகு சந்திப்போம்.
55
00:05:08,938 --> 00:05:09,771
நன்றி.
56
00:05:30,480 --> 00:05:33,688
மிஸ் பெல், எங்க அழைப்பை
ஏற்று வந்ததுக்கு சந்தோஷம்.
57
00:05:33,688 --> 00:05:35,355
நன்றி. எனக்கு மகிழ்ச்சி.
58
00:05:35,355 --> 00:05:37,021
நல்லது. அப்போ துவங்கலாம்.
59
00:05:38,063 --> 00:05:40,730
சில ஆண்டுகளுக்கு முன், நியூ யார்க் டைம்ஸ்
60
00:05:40,730 --> 00:05:42,771
ஒரு கருத்துரை வெளியிட்டது, அதன் படி
61
00:05:42,771 --> 00:05:46,605
பிரிட்டிஷ் முடியாட்சி ஒரு வீணான
காலம் கடந்த விஷயம்.
62
00:05:47,313 --> 00:05:51,105
முடியாட்சி மற்றும் பாராளுமன்ற ஜனநாயகம்
என்னும் நம் இரட்டை
63
00:05:51,105 --> 00:05:53,896
அமைப்பு தொடரலாமா,
64
00:05:54,438 --> 00:05:56,146
அல்லது நாம் குடியரசாகணுமா?
65
00:05:58,605 --> 00:06:00,605
கேள்வியை இரண்டு வழிகளில் அணுகலாம்.
66
00:06:00,605 --> 00:06:03,063
ஒரு புறம், விவாதிக்கலாம், முடியாட்சி
67
00:06:03,063 --> 00:06:05,438
நிலைத்தன்மை தருது, அடையாளமாகவேனும்.
68
00:06:06,313 --> 00:06:08,438
மறுபுறம், இந்த அடையாளத்தினுள் பாயும்
69
00:06:08,438 --> 00:06:11,230
பெரும் பணம் குறித்து கேள்வி எழுப்பலாம்.
70
00:06:12,063 --> 00:06:16,105
மற்ற அரசாங்க வடிவம் கொண்ட எல்லா நாடுகளும்
வளமாயிருப்பதை கருத்தில் கொண்டு.
71
00:06:16,771 --> 00:06:18,438
தயவு செய்து, தொடரவும்.
72
00:06:20,105 --> 00:06:22,855
நாம் விரும்புவது போல எதிர்காலம்
கணிக்க முடியாதது
73
00:06:22,855 --> 00:06:25,896
என்பதன் அடிப்படையில்
சந்தை ஊகங்களின் அடிப்படையில் ஆனது.
74
00:06:25,896 --> 00:06:28,896
ஆனால் லாபம் இங்கே
இப்போது உருவாக்கப்படுகிறது,
75
00:06:28,896 --> 00:06:31,813
ஒரு வெற்றிகரமான வணிகம்
இதை சாதகமாகப் பயன்படுத்தும்.
76
00:06:32,271 --> 00:06:33,771
நன்றி, திரு போஃபோர்ட்.
77
00:06:34,521 --> 00:06:36,480
ஜேம்ஸ் தன் பெற்றோர் போலவே இருக்கார்.
78
00:06:36,480 --> 00:06:40,438
உன் தந்தை பலியோலில் தன் வகுப்பில்
முதலாவதாக இருந்தது நினைவிருக்கு.
79
00:06:40,438 --> 00:06:44,563
அறிவிலும் இலட்சியத்திலும் அவன்
எல்லோரையும் விட மிக முன்னால் இருந்தான்.
80
00:06:50,271 --> 00:06:51,980
- எப்படி போச்சு?
- நீ சொல்லு.
81
00:06:52,771 --> 00:06:54,063
நல்லா போச்சுன்னு தோணுது.
82
00:06:54,063 --> 00:06:55,771
அவங்களோட பேசினது நல்லாருந்தது.
83
00:06:55,771 --> 00:06:57,396
பிளேடோ மேற்கோள் காட்டினேன்...
84
00:06:57,396 --> 00:06:59,438
அவங்க உன்னை உற்று பார்களையே.
85
00:06:59,438 --> 00:07:02,230
எனக்கு வந்த பேராசிரியருக்கு
அடர்ந்த சேர்ந்த புருவம்
86
00:07:02,230 --> 00:07:04,563
கோபமான மிஸ்டர் பீன் போலிருந்தார்.
87
00:07:04,563 --> 00:07:06,480
அதை பார்க்காமல் இருக்க முடியல.
88
00:07:06,480 --> 00:07:07,605
- பார்த்தாரோ.
- இல்ல.
89
00:07:07,605 --> 00:07:08,521
ஹேய்.
90
00:07:09,938 --> 00:07:11,188
முதல் சுற்று எப்படி?
91
00:07:11,188 --> 00:07:12,355
- நல்லாருந்தது.
- சரி.
92
00:07:12,355 --> 00:07:14,855
கொஞ்சம் ஓய்வெடுக்கலாமே.
93
00:07:15,396 --> 00:07:17,021
இரவு 8 மணி? ஆக்ஸ்ஃபோர்ட் பாணி?
94
00:07:18,355 --> 00:07:19,313
சரி!
95
00:07:28,938 --> 00:07:31,771
இதோ உலக புகழ்பெற்ற டர்ஃப் டேவர்ன்.
96
00:07:31,771 --> 00:07:34,605
லிஸ், ஆஸ்கர் மற்றும்
97
00:07:34,605 --> 00:07:39,438
அயர்ன் லேடியே, அவங்க காலத்தில்
அடிக்கடி வரும் பப்.
98
00:07:46,271 --> 00:07:48,855
ஓ, இங்கே சில இருக்கைகள் இருக்கு. வாங்க.
99
00:07:55,313 --> 00:07:56,771
இங்கே யாருன்னு பாரு?
100
00:07:57,396 --> 00:07:58,771
அங்க ஏதோ நடக்குது.
101
00:08:06,896 --> 00:08:08,063
இதோ வந்தாச்சு.
102
00:08:08,896 --> 00:08:11,896
சிறந்தது. ஆக்ஸ்ஃபோர்ட்
பார்வையாளருக்கு கண்டிப்பா உண்டு.
103
00:08:13,646 --> 00:08:15,438
க்ராஸ் கீஸ்.
104
00:08:16,896 --> 00:08:19,521
என் முன் யாராவது தண்ணி வெச்சா நானும்
அப்படி தான்.
105
00:08:20,230 --> 00:08:22,855
இதை குடிச்சு பார். 18 வருஷம் பழைய விஸ்கி.
106
00:08:26,563 --> 00:08:28,063
ஏதாவது சரியில்லையா?
107
00:08:29,230 --> 00:08:30,146
மன்னிக்கவும்...
108
00:08:38,021 --> 00:08:42,896
இங்கே வேலைக்கு வரும் போது ஒரு
என்டிஏ கையெழுத்திடணும்னு கேள்வி.
109
00:08:42,896 --> 00:08:44,105
உண்மையாவா?
110
00:08:46,605 --> 00:08:48,813
முதல்முறை இதே போல் முகம் சுளிச்சேன்.
111
00:08:48,813 --> 00:08:52,855
அன்றிரவுக்குள், வளாகம் சுற்றி கவிதை சொல்லி
அரை நிர்வாணமாய் ஓடினேன்.
112
00:08:52,855 --> 00:08:55,230
அந்த அனுபவம் எனக்கு வேணாம்.
113
00:08:55,230 --> 00:08:58,938
நீ இங்கே மாணவியா வரும் சமயத்துக்கு
வெச்சுக்கலாம். சியர்ஸ்.
114
00:09:16,146 --> 00:09:17,313
ஒ. கடவுளே!
115
00:09:22,646 --> 00:09:23,563
வலுவா இருக்கு.
116
00:09:32,646 --> 00:09:34,771
கொஞ்சம் காற்று வேணும்.
என் பை கிடைக்குமா?
117
00:09:43,188 --> 00:09:46,480
- ஓ!
- நீ ரொம்ப வெளிப்படையா பண்ற.
118
00:09:52,146 --> 00:09:53,146
அதை நீ சொல்ற.
119
00:10:16,105 --> 00:10:17,063
நீ நலம் தானே?
120
00:10:20,271 --> 00:10:21,771
உனக்கு அதோட பதில் தெரியுமே.
121
00:10:29,813 --> 00:10:31,771
நேர்காணலால் பதட்டமா இருக்கியா?
122
00:10:32,730 --> 00:10:36,563
நேர்காணல் எப்படி போனாலும் நான்
எப்படியும் ஆக்ஸ்ஃபோர்ட் போக முடியாது.
123
00:10:38,980 --> 00:10:39,813
ஏன் முடியாது?
124
00:10:43,021 --> 00:10:45,855
நம்ம வகுப்புல நீ ரெண்டு தடவை என்னை
தோற்கடிச்சே.
125
00:10:51,396 --> 00:10:54,230
- ஏதாவது வேணுமா...
- எனக்கு ரெண்டு மாசமா பீரியட்ஸ் வரல.
126
00:11:06,063 --> 00:11:08,021
- அது...
- இது பைத்தியக்காரத்தனம்.
127
00:11:13,896 --> 00:11:15,813
அவன போல நான் யாரையும் நேசிச்சதில்ல.
128
00:11:19,646 --> 00:11:20,938
இதையும் நேசிக்கிறேன்.
129
00:11:22,813 --> 00:11:24,105
மோசமான ஹார்மோன்கள்.
130
00:11:26,313 --> 00:11:28,521
அம்மாக்களுக்கு ஆக்ஸ்ஃபோர்டில்
திட்டம் உண்டு.
131
00:11:29,063 --> 00:11:31,313
உதவித்தொகை ஆராய்ச்சியின்போது
பார்த்தேன்.
132
00:11:33,271 --> 00:11:36,188
நாட்டை நடத்தும் போது
ஜெசிந்தா ஆர்டெர்ன் குழந்தை பெத்தா.
133
00:11:42,230 --> 00:11:43,521
நாம் தோழிகள் இல்லை,
134
00:11:45,730 --> 00:11:47,438
பள்ளியில் உன் நடத்தை தெரியும்.
135
00:11:47,438 --> 00:11:49,355
எப்படி தொடர்ந்து முயற்சி செஞ்சே...
136
00:11:52,938 --> 00:11:56,063
யாராவது செய்ய முடியும்னா
அது நீதான்னு எனக்கு தெரியும்.
137
00:12:10,063 --> 00:12:12,605
அவன் ஏன் உன்னை மறக்க
முடியலன்னு இப்ப புரியுது.
138
00:12:14,605 --> 00:12:16,605
எல்லாம் முடியும்னு நீ நினைக்க வெக்கிற.
139
00:12:17,146 --> 00:12:19,188
அது எவ்வளவு மோசமா இருந்தாலும்.
140
00:12:21,605 --> 00:12:22,646
என்ன சொல்ற?
141
00:12:26,313 --> 00:12:28,230
அவன் வேதனைப்படுவது உனக்கு தெரியாதா?
142
00:12:31,646 --> 00:12:32,938
அவன் என்னை பிரிந்தான்.
143
00:12:34,188 --> 00:12:37,188
சில சமயம் காதலுக்கான சிறந்த ஆதாரம்
அதை விடுவதுதான்.
144
00:14:25,438 --> 00:14:31,438
ஆக்ஸ்ஃபோர்டில் என் ஒரு நாள் மதிப்பெண்
தூக்கம், பூஜ்யம். கவனச்சிதறல், பத்து.
145
00:14:31,896 --> 00:14:33,230
நல்ல மதிப்பெண், ரூபி பெல்.
146
00:14:38,646 --> 00:14:41,688
நேற்றே நீ எல்லாரையும் கவர்ந்த.
சிறப்பா இருக்கும்.
147
00:14:43,563 --> 00:14:45,105
புதிய விண்ணப்பதாரருக்கான தகவல்
148
00:14:57,146 --> 00:14:59,771
இந்த அறையில் எத்தனை பேர் இருக்காங்க?
149
00:15:03,813 --> 00:15:08,646
கிப்சன் மாதிரியில் உள்ளது போல நேரடி
கண்ணோட்டத்தை விவாதத்துக்கு கருதினால்
150
00:15:09,855 --> 00:15:13,563
என்னை தவிர ரெண்டு பேர் இருக்காங்க.
151
00:15:14,688 --> 00:15:15,521
எனவே...
152
00:15:16,313 --> 00:15:18,188
வெளிப்படையான பதில் மூன்று.
153
00:15:19,938 --> 00:15:20,855
மீண்டும் முயலுங்க.
154
00:15:22,021 --> 00:15:25,521
இந்த அறையில் எத்தனை பேர் இருக்காங்க?
155
00:15:42,730 --> 00:15:43,730
ஹேய்.
156
00:15:46,063 --> 00:15:46,896
எல்லாம் நலமா?
157
00:15:49,271 --> 00:15:50,521
பார்க்க சரியா இல்லையே.
158
00:15:51,980 --> 00:15:54,521
நல்லா தான் இருக்கேன்.
பார்ட்டி பண்ண விரும்பல.
159
00:15:55,063 --> 00:15:56,230
மன அழுத்தமா இருக்கலாம்.
160
00:15:57,105 --> 00:15:59,188
எல்லாம் முடிஞ்சு நாம விட்ட
161
00:15:59,188 --> 00:16:01,813
இடத்துலேருந்து தொடர்ந்தா
சந்தோஷமா இருக்கும்.
162
00:16:02,438 --> 00:16:04,021
இறுதி ஆண்டை அனுபவிக்கலாம்.
163
00:16:04,021 --> 00:16:07,355
இங்கே உட்கார்ந்து கத்துகிட்டு, திரும்ப
படிச்சு. எதுக்காக...
164
00:16:22,063 --> 00:16:22,896
லிடியா?
165
00:16:26,105 --> 00:16:26,938
நீ என்ன சொன்ன?
166
00:16:28,521 --> 00:16:32,396
திரும்ப போன பிறகு பழையபடி இருந்தா,
நல்லா இருக்கும், ஒரு வருஷத்துக்கு.
167
00:16:34,521 --> 00:16:35,521
என்ன?
168
00:16:36,355 --> 00:16:38,438
மாற்றம் எப்பவுமே மோசமானதா இருக்கணுமா?
169
00:16:41,063 --> 00:16:42,646
அது மாற்றத்தை பொறுத்தது, இல்ல?
170
00:17:03,313 --> 00:17:06,230
- இன்று நேர்காணல் எப்படி போச்சு?
- சொதப்பிட்டேனு தோணுது.
171
00:17:07,730 --> 00:17:09,230
நேற்று நிறைய குடிச்சிட்டேன்.
172
00:17:14,438 --> 00:17:16,855
ஃப்ரீசியாக்கள் நம்பிக்கையை
குறிக்கும் தெரியுமா?
173
00:17:20,313 --> 00:17:21,313
தெரியுமா, நான்...
174
00:17:22,313 --> 00:17:25,521
கேஷவை கொஞ்சம் தனியா விட்டேன்னா, பிறகு...
175
00:17:26,105 --> 00:17:28,896
அவன் வேற ஏதாவது வழி
கண்டுபிடிப்பான்னு நினைச்சேன்.
176
00:17:30,271 --> 00:17:34,355
அவன் தன் பெற்றோர் அல்லது பிறரின்
கருத்துக்கு ஒத்து போறான்.
177
00:17:34,355 --> 00:17:36,063
கமீல் கதியா இருக்கான்...
178
00:17:36,813 --> 00:17:39,230
அவன் தனக்கு உண்மையா இருக்கவே முடியல.
179
00:17:41,938 --> 00:17:42,771
மேலும்...
180
00:17:43,480 --> 00:17:46,521
அவனை போக விட்டிருக்க கூடாதுன்னுதான்
எனக்கு தோணுது.
181
00:17:50,021 --> 00:17:52,146
அவனை போக விட்டிருக்க கூடாது.
182
00:17:54,146 --> 00:17:55,688
வேற வழி இருந்ததா தெரியல.
183
00:17:56,605 --> 00:17:57,896
எப்பவும் வேற வழி இருக்கு.
184
00:17:59,896 --> 00:18:01,688
போராடலாம் இல்ல விட்டுடலாம்.
185
00:18:03,438 --> 00:18:04,896
ஏன் மக்கள் தங்களுக்கு உண்மையா
186
00:18:04,896 --> 00:18:07,313
இருக்க பயப்படறாங்கன்னு எனக்கு புரியல.
187
00:18:23,438 --> 00:18:26,146
நான் கடைசி வரிசைல உட்கார்ந்து
தூங்கப்போறேன்.
188
00:18:48,563 --> 00:18:50,771
- நீ இங்கே உட்காரணுமா?
- பரவாயில்ல.
189
00:19:05,480 --> 00:19:09,438
மாணவர்கள் கேள்வி பதில்
நிகழ்வுக்கு வரவேற்கிறேன்.
190
00:19:09,438 --> 00:19:12,063
என் வகுப்பு தோழர்கள் சிலரை
இங்கே வரவழைத்தேன்
191
00:19:12,063 --> 00:19:13,938
தின்பண்டங்கள், பானங்கள் ஆசை காட்டி.
192
00:19:13,938 --> 00:19:17,021
அவங்க இப்ப பசி, தாகத்துடன்
ஏமாற்றத்தில் இருக்காங்க.
193
00:19:17,021 --> 00:19:19,730
இருந்தும் உங்க கேள்விகளுக்கு
பதிலளிப்பாங்க.
194
00:19:20,563 --> 00:19:21,396
கேளுங்க.
195
00:19:23,021 --> 00:19:25,480
இங்கே பாடங்கள் எவ்வளவு தீவிரமா இருக்கும்?
196
00:19:25,480 --> 00:19:28,271
- தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் இருக்கா?
- நிலா?
197
00:19:28,271 --> 00:19:31,730
மற்ற பல்கலைக்கழகங்களை விட
நிச்சயம் தீவிரம் தான்.
198
00:19:31,730 --> 00:19:36,813
உண்மை ஆனா ,கவலை வேண்டாம், தனிப்பட்ட
வாழ்க்கைக்கு எப்படியும் நேரம் இருக்கும்.
199
00:19:39,688 --> 00:19:40,730
வேறு கேள்விகள்?
200
00:19:41,230 --> 00:19:44,105
ஆக்ஸ்ஃபோர்டின் பிற கல்லூரிகளுடன் தொடர்பு
201
00:19:44,105 --> 00:19:45,813
இருக்குமா இல்ல அது தனியா?
202
00:19:46,230 --> 00:19:50,313
என் உயிர் நண்பருக்கு நான் இப்பவே
விடை கொடுக்கணுமா?
203
00:19:51,063 --> 00:19:53,480
கல்லூரிகள் தனித் தனிதான்.
204
00:19:53,480 --> 00:19:55,896
உதாரணமா, பலியோல்
தேர்வு செய்தவங்களுக்கு,
205
00:19:56,688 --> 00:19:59,605
செயின்ட் ஹில்டாவுல படிக்கிறவங்களோட பொதுவா
206
00:20:00,105 --> 00:20:02,021
ஒத்துமை ஏதும் இருக்காது.
207
00:20:02,021 --> 00:20:04,063
பலியோல் ஆக்ஸ்ஃபோர்டின் உயர்ந்த கல்லூரி.
208
00:20:04,063 --> 00:20:07,438
பலியோலில் படிக்கிறவங்க
அப்படி தான் சொல்வாங்க.
209
00:20:08,021 --> 00:20:09,480
நன்றி. வேற கேள்விகள்?
210
00:20:09,480 --> 00:20:10,521
உங்க ஜிபிஏ என்ன?
211
00:20:12,105 --> 00:20:14,563
- மன்னிக்கவும்?
- எங்களை மாணவர் வாழ்க்கைக்கு
212
00:20:14,563 --> 00:20:16,896
தயார் செய்ய தகுதி இருக்கான்னு கேட்டேன்.
213
00:20:17,605 --> 00:20:19,605
நிஜ கேள்விகள் உள்ளவர்கள் இருக்காங்க.
214
00:20:21,271 --> 00:20:25,646
உங்க தேவையற்ற கருத்துக்கு
பதிலாக அவர்களாவது பேசட்டும்.
215
00:20:26,230 --> 00:20:27,146
பிரச்சினை என்ன?
216
00:20:27,146 --> 00:20:30,396
நீ திடீர்னு அவரை போல பேசுறது
பயமா இருக்கு.
217
00:20:30,396 --> 00:20:31,896
- யாரைப் போல்?
- உன் அப்பா.
218
00:20:35,146 --> 00:20:38,063
- சரி. நீங்க வேணும்னா...
- வாயை மூடு, பேசாம இரு.
219
00:20:38,063 --> 00:20:40,480
- அவனை விடுங்க.
- உங்க முதல் டேட்டை கெடுக்கறேனா?
220
00:20:40,480 --> 00:20:41,688
நீ ஏன் இங்கிருக்க?
221
00:20:42,396 --> 00:20:46,230
நீ பலியோல் போக விரும்பின, அது உன்
முடிவுங்கற மாதிரி நடிக்காதே.
222
00:20:46,230 --> 00:20:47,980
- என்ன?
- இது உன் யுத்தி.
223
00:20:48,605 --> 00:20:50,771
நீ விரும்புவதை அடைய உறுதியா நிற்காம,
224
00:20:50,771 --> 00:20:53,688
கைப்பாவையா, கோழையா இருப்பதை
யாரும் கவனிக்காமல்
225
00:20:53,688 --> 00:20:56,938
இருக்க எல்லோரையும் சிறுமை செய்து,
விரட்டுவாய்.
226
00:21:29,730 --> 00:21:30,605
ரூபி!
227
00:21:33,230 --> 00:21:35,521
நீ என்னை கடந்த
சில வாரங்களா புறக்கணிக்கிற.
228
00:21:35,521 --> 00:21:36,938
அதுக்கு திரும்பி போகலாமா?
229
00:21:40,480 --> 00:21:41,896
நீ சொல்றது சரிதான்.
230
00:21:44,771 --> 00:21:46,271
பிறர் என் வாழ்வை நடத்தறாங்க,
231
00:21:46,271 --> 00:21:49,105
மன்னிக்க முடியாததை செய்து,
என் உணர்வை மறைக்கிறேன்.
232
00:21:49,105 --> 00:21:52,063
அதை வெச்சு மதிப்பிட வேண்டாம்
ஏன்னா உனக்காக செய்றேன்.
233
00:21:53,313 --> 00:21:55,771
- நீ எதைப் பத்தி பேசுற?
- மறந்திடு.
234
00:21:57,063 --> 00:22:00,605
புதிரா பேசாம நேரடியா பேசு.
என்னை பைத்தியமா ஆக்கற!
235
00:22:00,605 --> 00:22:01,896
நீ என்னை குழப்பற!
236
00:22:01,896 --> 00:22:04,188
நீ இப்ப எனக்கு என்ன செய்யற தெரியுமா?
237
00:22:04,188 --> 00:22:07,146
உன்னை பார்க்க, குரலை கேட்க
சுலபமா இருக்குன்னா தோணுது?
238
00:22:07,146 --> 00:22:10,521
என்னை எறிஞ்சிட்டு எல்லோர் எதிரிலும்
என்னை சங்கடப்படுத்தாதே,
239
00:22:10,521 --> 00:22:13,063
நான் தான் தவறா புரிஞ்சிகிட்ட மாதிரி.
240
00:22:25,271 --> 00:22:26,355
முடியாது, ரூபி.
241
00:22:28,855 --> 00:22:30,730
மன்னிப்பு கேக்கறேன், சரியா?
242
00:22:30,730 --> 00:22:31,938
அப்ப ஏன் இங்க இருக்க?
243
00:22:32,896 --> 00:22:34,313
என்னோட ஏன் பேசிட்டு இருக்க?
244
00:22:34,313 --> 00:22:36,146
ஏன்னா நான்... ஏன்னா...
245
00:22:36,146 --> 00:22:38,813
ஏன்னா உனக்கு என்ன வேணும்னு
உனக்கு தெரியாது.
246
00:22:38,813 --> 00:22:39,980
எதுவுமே தெரியாது!
247
00:22:51,063 --> 00:22:52,355
என் விருப்பமறிவேன்.
248
00:22:53,230 --> 00:22:54,730
ஏன் அதுக்கு போராட மாட்டேங்கற?
249
00:22:57,188 --> 00:22:59,355
என் தேவை பற்றி யாருக்கும் கவலையில்ல.
250
00:23:02,355 --> 00:23:03,188
எனக்கிருக்கு.
251
00:23:06,355 --> 00:23:08,230
உன் தேவை பற்றி எனக்கு கவலை இருக்கு.
252
00:23:45,355 --> 00:23:47,938
என் போன்ற ஒருத்தன் உன் போன்ற
பெண்ணை உண்மைல
253
00:23:47,938 --> 00:23:50,605
விரும்ப முடியும்னு நினைக்கறியா.
254
00:24:06,771 --> 00:24:09,146
ரூபி? என்ன விஷயம்?
255
00:24:23,771 --> 00:24:24,605
என்னை மன்னி.
256
00:24:25,605 --> 00:24:26,438
ஏன்?
257
00:24:32,146 --> 00:24:33,105
இதெல்லாம் எதுக்கு?
258
00:24:34,688 --> 00:24:37,813
உன்னால் நான் எவ்வளவு மாறினேன்னு
என் பெற்றோர் பார்த்தாங்க.
259
00:24:41,730 --> 00:24:43,855
அப்பா திட்டத்திற்கு தடையா
இருப்பன்னு பயம்.
260
00:24:44,355 --> 00:24:45,355
அவர் சரி தான்.
261
00:24:45,355 --> 00:24:48,563
உன் வாழ்வை அழிப்பேன்னு சபதம் செய்தார்.
262
00:24:48,563 --> 00:24:50,438
உன்னை அவரிடமிருந்து காக்க முடியாது.
263
00:24:51,271 --> 00:24:53,980
உன்னை காப்பாற்றக்கூடிய ஒருத்தன்,
வரவேற்கும் ஒரு
264
00:24:53,980 --> 00:24:56,688
குடும்பம் உனக்கு வேணும்,
அதை என்னால் தர முடியாது.
265
00:24:56,688 --> 00:25:00,230
சமாளிக்க முடியாத பிரச்சினைகளைதான்
நான் உனக்கு தர முடியும்.
266
00:25:02,355 --> 00:25:03,396
ஏன் சொல்லலை?
267
00:25:10,188 --> 00:25:12,271
என் திறமை பத்தி நீ முடிவு செய்யாதே.
268
00:25:13,105 --> 00:25:14,355
நீ காயப்படுவதை விரும்பல.
269
00:25:15,896 --> 00:25:16,855
அவரிடம் பயமில்ல.
270
00:25:30,605 --> 00:25:31,480
எப்படி செய்ற?
271
00:25:36,355 --> 00:25:38,063
அவர் சக்தி உனக்கு தெரியாது.
272
00:25:40,355 --> 00:25:41,188
எனக்கு வேண்டா...
273
00:25:42,313 --> 00:25:43,521
என்னால் முடியாது...
274
00:25:43,521 --> 00:25:44,980
ஜேம்ஸ்.
275
00:25:49,688 --> 00:25:50,605
ரகசியம் கூடாது.
276
00:25:52,355 --> 00:25:53,438
பொய்கள் கூடாது.
277
00:25:54,063 --> 00:25:54,896
சத்தியமா.
278
00:26:11,480 --> 00:26:12,688
என்ன செய்யற?
279
00:26:14,313 --> 00:26:16,230
ஜோடிகள் நம்பும்போது செய்வது.
280
00:26:16,813 --> 00:26:20,230
- ஜோடிகளா?
- நீ என் படுக்கை துணை மட்டுமல்ல.
281
00:26:21,271 --> 00:26:25,396
இவ்வளவு ஐக்யூ உள்ளவர் எப்படி "படுக்கை
துணை" போன்ற வார்த்தை சொல்லமுடியும்?
282
00:26:26,605 --> 00:26:28,688
விளையாட இதுதான் நேரம்னு தோணுதா?
283
00:26:30,146 --> 00:26:33,813
உன் விருப்பப்படி இருக்கேன். காதலன்,
படுக்கத்துணை, எதுவாயினும்.
284
00:26:34,271 --> 00:26:35,771
- எதுவாயினுமா?
- எல்லாம்.
285
00:28:53,105 --> 00:28:58,105
- இந்த ஆள் தான் நீர்ப்படுக்கையை அழித்தவனா?
- அது நீர்ப்படுக்கை இல்ல.
286
00:29:08,688 --> 00:29:09,855
நான் போகவே விரும்பல.
287
00:29:11,021 --> 00:29:15,021
- இன்றில்லை, நாளையில்லை, எப்பவும் இல்லை.
- நீ ஆக்ஸ்ஃபோர்ட்க்கு போக விரும்பல.
288
00:29:15,021 --> 00:29:17,146
இந்த அறையை விட்டு போவேன்னு சொல்லல.
289
00:29:22,605 --> 00:29:23,688
நாம இங்க இருக்கலாம்.
290
00:29:27,063 --> 00:29:29,438
நாளை காலை உலகம் தொடர்ந்து இயங்கும்.
291
00:29:41,396 --> 00:29:43,938
பிறரை போல உனக்கும் நிறைய
வாய்ப்புகள் கிடைக்கும்.
292
00:29:44,896 --> 00:29:46,396
அதை பயன்படுத்து, ஜேம்ஸ்.
293
00:30:10,855 --> 00:30:14,021
நான் வருத்தமா இருக்கும்போது
பட்டியல் போடுவேன்.
294
00:30:14,021 --> 00:30:16,813
அது என்னை தெளிவா, ஊக்கமா இருக்க உதவும்.
295
00:30:18,438 --> 00:30:19,605
என் பட்டியல் போடறியா?
296
00:30:20,146 --> 00:30:21,813
எது முதலாவதா இருக்கும்?
297
00:30:27,438 --> 00:30:30,480
விளையாட்டு எனக்கு பிடிக்கும், இசை...
298
00:30:39,355 --> 00:30:41,855
அப்புறம் காரமான ஆசிய உணவு.
299
00:30:42,563 --> 00:30:44,730
பாங்காக் சந்தையில் சாப்பிட பிடிக்கும்.
300
00:30:44,730 --> 00:30:47,146
- வறுத்த வெட்டுக்கிளிகள் போன்றவையா?
- அதேதான்.
301
00:30:47,646 --> 00:30:48,480
சரி.
302
00:30:48,480 --> 00:30:50,188
- படிக்கணும்.
- நிறைய படிக்கணும்.
303
00:30:55,896 --> 00:30:57,230
இவை குறிக்கோள்கள் இல்ல.
304
00:30:59,813 --> 00:31:01,063
கனவுகள் முக்கியம்.
305
00:31:06,938 --> 00:31:08,563
வரையும்போது எனக்கு மகிழ்ச்சி.
306
00:31:12,855 --> 00:31:14,563
எதுக்காவது ஆசைப்படு!
307
00:31:25,605 --> 00:31:27,105
முக்கியமானதை மறந்திட்ட.
308
00:31:30,896 --> 00:31:33,188
5. ரூபி
309
00:32:07,771 --> 00:32:08,605
மிஸ் பெல்.
310
00:32:09,063 --> 00:32:11,938
தயவு செய்து சொல்லுங்க, ஏன் ஆக்ஸ்ஃபோர்ட்?
311
00:32:18,730 --> 00:32:21,021
யானை முளையில் கட்டப்பட்ட கதை தெரியுமா?
312
00:32:26,021 --> 00:32:30,146
இந்த உருவகம் தன்னை கட்டுப்படுத்தும்
நம்பிக்கைகளை குறிக்க பயன்படும்.
313
00:32:30,730 --> 00:32:32,605
தங்களுக்கு அளித்துக்கொள்ளும்
314
00:32:32,605 --> 00:32:35,230
மதிப்பை விட பெரும்பாலானவர்கள்
திறனுள்ளவர்கள்.
315
00:32:35,730 --> 00:32:39,855
என்னை என் எதிர்காலத்தோடு கட்டிக்கொண்டு
விட்டேன் என்று புரிகிறது.
316
00:32:39,855 --> 00:32:42,105
அதனால் இங்கே இப்போதுக்கு
கொடுக்க வேண்டிய
317
00:32:42,105 --> 00:32:45,230
கவனத்தை கொடுக்காமல் போகிறேன்.
318
00:32:45,230 --> 00:32:46,438
ஜேம்ஸ் போஃபோர்ட்?
319
00:32:47,813 --> 00:32:49,855
ஜேம்ஸ் போஃபோர்ட், பலியோல்?
320
00:32:56,063 --> 00:32:59,271
நாம் செல்லும் வழியில் செய்யும்
நிறுத்தங்கள்தான்
321
00:32:59,271 --> 00:33:01,396
நம் உண்மையான வாழ்வை அமைக்கின்றன.
322
00:33:03,313 --> 00:33:05,230
இங்கே இப்போதைக்கான நம் வாழ்வை.
323
00:33:06,646 --> 00:33:09,730
சில சமயங்களில் நம் எதிர்காலத்தின்
புதிய, உத்வேகமான
324
00:33:09,730 --> 00:33:12,646
காட்சிகளை மணலில் இந்த தருணங்கள்
வரைகின்றன.
325
00:33:31,521 --> 00:33:33,813
கார்டேலியா போஃபோர்டின் குரல்செய்தி.
326
00:33:33,813 --> 00:33:36,271
தொனிக்குப்பின் தயவுசெய்து செய்தி விடவும்.
327
00:33:37,188 --> 00:33:40,021
அம்மா, நல்லா இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.
328
00:33:41,188 --> 00:33:42,646
சொல்ல முக்கியமா
ஒண்ணு இருக்கு.
329
00:33:43,771 --> 00:33:45,271
கவலை வேண்டாம், இது...
330
00:33:46,521 --> 00:33:47,438
நல்ல செய்தி.
331
00:33:51,188 --> 00:33:52,396
ஐ லவ் யு, அம்மா.
332
00:33:53,313 --> 00:33:54,355
பின்னர் பார்க்கலாம்.
333
00:34:11,396 --> 00:34:14,146
எதிர்காலம் பற்றி நாம் பயப்படவில்லை
என்பதை அறிகிறோம்.
334
00:34:14,688 --> 00:34:18,105
ஏனென்றால் நிகழ்காலத்தில்தான் நம் கனவுகள்
நனவாகும் என்றும்
335
00:34:18,646 --> 00:34:21,396
நாம் விரும்பியபடி ஆவது
பற்றியும் முடிவெடுக்கிறோம்.
336
00:34:44,355 --> 00:34:47,146
நிகழ்காலத்தைத் தாண்டி யோசிக்க
தைரியம் வேண்டும்.
337
00:34:48,938 --> 00:34:51,396
ஆனால் சிலசமயம் வேறு ஒருவரின் பார்வை
338
00:34:51,396 --> 00:34:53,771
நம் எதிர்காலத்தின் மேல் புதிய ஒளி
பாய்ச்சும்.
339
00:35:04,146 --> 00:35:07,105
என் வாழ்வில் வந்து சேர்ந்தேன் என்று
தோன்றுகிறது.
340
00:35:07,105 --> 00:35:09,646
ஹலோ, நான் திரும்ப வந்துட்டேன்.
341
00:35:09,646 --> 00:35:14,688
வேகமாக முன்செல்லவோ, திரும்பிப் பார்க்கவோ
வேண்டாம். இங்கே இப்போது இருக்க வேண்டும்.
342
00:35:26,438 --> 00:35:27,771
ஹேய்!
343
00:36:21,813 --> 00:36:23,605
திரு. போஃபோர்ட் எதிர்பார்க்கிறார்.
344
00:36:57,730 --> 00:36:58,563
உட்கார்.
345
00:37:15,521 --> 00:37:16,688
உட்கார்னு சொன்னேன்.
346
00:37:31,730 --> 00:37:33,521
உங்கம்மாவுக்கு பக்கவாதம் வந்தது.
347
00:37:36,480 --> 00:37:37,896
- எங்கே இருக்காங்க?
- நலமா?
348
00:37:40,355 --> 00:37:41,521
கார்டேலியா இறந்துட்டா.
349
00:38:00,188 --> 00:38:03,730
முந்தாநாள் இரவு மருத்துவமனைக்கு போனோம்,
எதுவும் செய்ய முடியல.
350
00:38:08,146 --> 00:38:09,855
எங்களை நீங்க ஏன் கூப்பிடல?
351
00:38:09,855 --> 00:38:14,480
கார்டேலியா உங்க அழைப்புகளால பெருமைப்பட்டா,
நேர்காணலை தொந்திரவு செய்ய விரும்பல.
352
00:38:17,605 --> 00:38:22,355
ஏற்கெனவே சொன்னபடி முதலீட்டாளர்களை
சந்தோஷமா வைப்பதுதான் நம் முன்னுரிமை.
353
00:38:23,063 --> 00:38:25,230
பங்குகள் சரிய அனுமதிக்க முடியாது.
354
00:38:27,563 --> 00:38:29,271
ஆமா, அது எனக்கு தெரியும்.
355
00:38:30,438 --> 00:38:31,938
மெரிடித் மாதிரியை அனுப்பணும்.
356
00:38:32,438 --> 00:38:33,688
- அது போகணும்.
- ஜேம்ஸ்.
357
00:38:34,730 --> 00:38:36,771
ஆம், கோர்டன். எனக்கு புரியுது.
358
00:38:36,771 --> 00:38:41,063
கலை இயக்குனர் பத்திரிக்கை வெளியீட்டுக்கு
பின் பணியமர்த்தப்படுவார்.
359
00:38:41,480 --> 00:38:42,563
ஜேம்ஸ், வேணாம்!
360
00:38:45,646 --> 00:38:47,396
நிறுத்து!
361
00:39:04,688 --> 00:39:06,188
என்னை தொடாதே!
362
00:39:12,146 --> 00:39:14,480
காரில் தான் இருந்தீங்க,
ஒண்ணுமே சொல்லல.
363
00:39:18,271 --> 00:39:19,271
மன்னிச்சிடு, ஜேம்ஸ்.
364
00:39:35,313 --> 00:39:38,188
ஒவ்வொருவரும் பல சாத்தியங்களுக்கு
தகுதியா இருக்காங்க,
365
00:39:43,271 --> 00:39:47,105
தாங்கள் யாராக இருக்கணும் என்ற
கனவுகளை காண,
366
00:39:48,771 --> 00:39:50,271
வேண்டியவர்களை நேசிக்க.
367
00:40:38,646 --> 00:40:41,146
இப்போ என் எதிர்காலம் முன்னைவிட
தெளிவா தெரியுது.
368
00:40:41,771 --> 00:40:43,980
இறுதியா என் புதிருக்கு விடை கிடைத்தது.
369
00:40:43,980 --> 00:40:47,646
எல்லா கதவுகளும் திறந்தன. இப்போது,
நாம் அதன் வழியா நடந்தா போதும்.
370
00:42:50,938 --> 00:42:52,938
வசனங்கள் மொழிபெயர்ப்பு கிரண் காஷ்யப்
371
00:42:52,938 --> 00:42:55,021
படைப்பு மேற்பார்வையாளர்
சுதா பாலா
372
00:42:56,021 --> 00:43:16,021
{\an8}Downloaded from - MoviesMod.lol