1 00:00:14,750 --> 00:00:16,500 கேப்டன் தேவி ஷரன் மற்றும் ஸ்ரீஞ்சோய் சவுத்ரி எழுதிய "ஃபிளைட் இன்டூ ஃபியர்" புத்தகத்தின் 2 00:00:16,583 --> 00:00:19,750 தழுவல் உட்பட உண்மையான நிகழ்வுகளால் \இந்தத் தொடர் ஈர்க்கப்பட்டுள்ளது. 3 00:00:25,458 --> 00:00:30,166 டிசம்பர் 24, 1999 4 00:00:30,375 --> 00:00:33,458 இந்தியன் ஏர்லைன்ஸ் 5 00:00:37,333 --> 00:00:40,875 நேபாள், காத்மாண்டு இந்தியா, சீனா 6 00:00:57,833 --> 00:01:01,500 {\an8}திரிபுவன் சர்வதேச விமான நிலையம் காத்மாண்டு 7 00:01:05,916 --> 00:01:09,750 இந்தியன் ஏர்லைன்ஸ் 8 00:01:58,083 --> 00:02:03,125 ஐசி 814 தி காந்தஹார் ஹைஜாக் 9 00:02:07,208 --> 00:02:08,708 {\an8}காத்மாண்டு நேபால் 10 00:02:08,791 --> 00:02:12,166 {\an8}கடத்தல் நடந்த நாள் 24 டிசம்பர், 1999 11 00:02:35,041 --> 00:02:37,833 {\an8}ராம் சந்திர யாதவ் முதல் அதிகாரி, இந்திய தூதரகம் 12 00:02:54,500 --> 00:02:57,125 {\an8}ஃபர்ஹத் ஹாஷ்மி முதல் அதிகாரி, பாகிஸ்தான் தூதரகம் 13 00:03:50,416 --> 00:03:53,083 {\an8}கைலாஷ் சௌஹான் சீனியர் ரா அதிகாரி, காத்மாண்டு 14 00:04:10,833 --> 00:04:15,708 இந்தோ நேபாள் 15 00:04:31,416 --> 00:04:32,875 சாகர்மாதா விருந்தினர் மாளிகை 16 00:05:20,500 --> 00:05:24,625 வணக்கம். இந்த அறிவிப்பு ஃபிளைட் ஐசி 814க்கானது 17 00:05:24,875 --> 00:05:27,916 டெல்லியில் இருந்து விமானம் வந்துவிட்டது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 18 00:05:28,083 --> 00:05:30,250 சிறிது நேரத்தில் போர்டிங் அறிவிக்கப்படும். 19 00:05:30,541 --> 00:05:34,416 தாமதத்திற்கு நாங்கள் வருந்துகிறோம், உங்கள் பயணம் இனிதாக அமையட்டும். 20 00:05:52,916 --> 00:05:54,125 மூணு நிமிஷத்துல போர்டிங். 21 00:06:19,958 --> 00:06:21,291 சரியாகத் தெரியவில்லை. 22 00:06:21,750 --> 00:06:22,750 இன்னும் நாலு டன் கணக்கு போடு. 23 00:06:24,291 --> 00:06:30,708 {\an8}சரண் தேவ் கேப்டன் ஐசி 814 24 00:06:37,041 --> 00:06:39,041 {\an8}இந்தியன் ஏர்லைன்ஸ் 25 00:08:04,666 --> 00:08:06,291 நீங்க எத பத்தி பேசணும்? 26 00:08:44,083 --> 00:08:47,125 {\an8}அருண் கபூர் ஃப்ளைட் ஸ்டீவர்டு ஐசி 814 27 00:09:03,333 --> 00:09:08,291 இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐசி 814க்கான இறுதி போர்டிங் அறிவிப்பு. 28 00:09:16,750 --> 00:09:19,416 லேன் எண்-1 விஐபி பார்க்கிங் இல்லை 29 00:10:01,333 --> 00:10:04,333 கழிப்பறை 30 00:10:10,416 --> 00:10:11,458 உங்க சீட் இங்க இருக்கு. 31 00:10:12,375 --> 00:10:13,833 சகஜமா இருங்க. 32 00:10:16,000 --> 00:10:17,291 அந்த பேக்க என்கிட்ட குடுக்கறீங்களா? 33 00:10:19,208 --> 00:10:20,958 உங்களுக்கு தண்ணி கொண்டு வரேன். 34 00:11:23,458 --> 00:11:27,083 இந்தியன் ஏர்லைன்ஸ் 35 00:11:56,708 --> 00:12:02,916 {\an8}இந்திராணி, ஏர் ஹோஸ்டஸ் ஐசி 814 சாயா, ஏர் ஹோஸ்டஸ் ஐசி 814 36 00:12:35,375 --> 00:12:37,166 இந்த பேக்ஸ வைக்க கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா? 37 00:13:40,875 --> 00:13:43,166 {\an8}சுனில் சச்தேவா முதல் அதிகாரி 38 00:13:43,833 --> 00:13:46,166 {\an8}ராஜேந்திர நங்கியா விமானப் பொறியாளர் 39 00:14:47,625 --> 00:14:50,500 {\an8}திரிபுவன் சர்வதேச விமான நிலையம் 40 00:15:08,958 --> 00:15:11,625 அத திருப்பி எடுத்துக்கவா? தேங்க்யூ. 41 00:15:11,708 --> 00:15:15,125 வணக்கம். இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐசி 814 க்கு வரவேற்கிறோம். 42 00:15:15,750 --> 00:15:17,791 நான் தான் இன்னிக்கு பர்ஸ்ட் ஆபீஸர் சுனில் சச்தேவா. 43 00:15:17,875 --> 00:15:20,166 என்கூட இங்க காக்பிட்ல கேப்டன் சரண் தேவ் இருக்காரு. 44 00:15:20,250 --> 00:15:22,208 கூடவே பிளைட் என்ஜினியர் ராஜேந்திர நங்கியா இருக்காரு. 45 00:15:22,458 --> 00:15:25,875 தாமதமா புறப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கறோம். உங்கள் பொறுமைக்கு நன்றி. 46 00:15:25,958 --> 00:15:28,500 இந்தியன் ஏர்லைன்ஸில் பறக்கத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. 47 00:15:39,750 --> 00:15:43,750 {\an8}- அங்க இருக்கவங்க உயிருக்கே ஆபத்து. - புரியுது. ஆனா ஃபிளைட்ட நிறுத்த முடியாது. 48 00:16:33,041 --> 00:16:38,250 {\an8}மாலை 4:00 மணி டிசம்பர் 24, 1999 49 00:17:20,750 --> 00:17:23,000 குட் ஈவினிங், உங்க கேப்டன் பேசுறேன். 50 00:17:23,083 --> 00:17:27,041 தாமதமானதுக்கு மன்னிப்பு கேட்டுக்கறோம். 30,000 அடி உயரத்துல பறந்துகிட்டு இருக்கோம். 51 00:17:40,000 --> 00:17:41,708 இந்த பயணம் இனிதாக அமையட்டும். 52 00:17:46,208 --> 00:17:48,500 சார், உங்களுக்கு ஏதாவது வேணுமா? ஒன்னும் வேண்டாமா? 53 00:17:51,000 --> 00:17:52,041 சார், உங்களுக்கு ஏதாவது வேணுமா? 54 00:17:52,250 --> 00:17:53,166 சாப்பட்றதுக்கு ஏதாவது? 55 00:17:54,541 --> 00:17:58,875 இந்தியன் ஏர்லைன்ஸ் 56 00:18:01,375 --> 00:18:02,875 எனக்கு கொஞ்சம் தண்ணி கிடைக்குமா? 57 00:18:03,958 --> 00:18:06,875 ஐ’யம் ஸாரி விஸ்கி இல்ல. பியர் ஓகேவா? 58 00:18:08,708 --> 00:18:11,666 உங்களுக்கு பியர் கொண்டு வரேன். சாப்பட்றதுக்கு ஏதாவது வேணுமா? 59 00:18:20,416 --> 00:18:21,541 இந்தாங்க உங்க பியர். 60 00:18:33,458 --> 00:18:35,833 பின்னாடி இருக்க டாய்லட் யூஸ் பண்றீங்களா ப்ளீஸ்? 61 00:18:39,458 --> 00:18:40,750 என் பிரண்ட பாக்க போறேன். 62 00:18:46,750 --> 00:18:48,708 இல்ல, கொஞ்சம் சுடு தண்ணி போதும். 63 00:19:38,541 --> 00:19:45,500 {\an8}மாலை 4:35 மணி டிசம்பர் 24, 1999 64 00:19:46,333 --> 00:19:47,708 {\an8}ஸ்யூர் சார். இதோ குடுக்கறேன். 65 00:20:36,791 --> 00:20:39,708 இது ஒரு கடத்தல்! மறுபடியும் சொல்றேன், இது ஒரு கடத்தல்! 66 00:20:39,791 --> 00:20:42,458 ஜன்னல மூடுங்க. எல்லாரும் ஜன்னல மூடுங்க. 67 00:23:21,666 --> 00:23:24,041 கடத்தல்னு கன்பார்ம் பண்ணுங்க. 7-5-0-0. 68 00:23:28,291 --> 00:23:30,500 கடத்தல்னு கன்பார்ம் பண்ணுங்க. 7-5-0-0. 69 00:23:35,625 --> 00:23:37,333 ஐசி 814-அ கடத்திட்டோம். 70 00:23:46,958 --> 00:23:53,916 {\an8}ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் வாரணாசி 71 00:24:00,250 --> 00:24:02,500 8-2-0-ல ஃபிளை பண்றதுக்கு பர்மிஷன் வேணும். 72 00:25:16,708 --> 00:25:18,500 {\an8}இந்தியா ஹெட்லைன்ஸ் புதுடில்லி 73 00:25:38,500 --> 00:25:41,041 {\an8}நந்தினி மார்ட்டின் செய்தி நிருபர் 74 00:25:46,500 --> 00:25:49,500 கார்கில் தோல்வியின் கருத்து: உளவுத்துறை நிறுவனங்களை பொறுப்பாக்க வேண்டிய நேரம் இது 75 00:26:15,083 --> 00:26:17,833 ஹெட்லைன்ஸ் டிவி 76 00:26:19,250 --> 00:26:22,041 {\an8}ஷாலினி சந்திரா எடிட்டர், இந்தியா ஹெட்லைன்ஸ் 77 00:26:23,541 --> 00:26:26,583 {\an8}டிவி-கூட வழிஞ்சு முடிச்சிட்டீன்னா உன் முதல் காதல பத்தி பேசலாமா , ஷாலினி ? 78 00:26:40,375 --> 00:26:43,250 ஐசி 814 கடத்தப்பட்டது. காத்மாண்டுவில் இருந்து டெல்லி வரை. மாலை 4:30 மணி 79 00:26:43,375 --> 00:26:46,833 {\an8}ரா தலைமையகம், ஆராய்ச்சி & பகுப்பாய்வு பிரிவு இந்தியாவின் வெளி புலனாய்வு நிறுவனம் 80 00:26:54,416 --> 00:26:57,583 {\an8}ரஞ்சன் மிஸ்ரா இணைச் செயலர், ரா 81 00:27:46,791 --> 00:27:48,125 வேற யாருக்கும் தெரிய கூடாது. 82 00:28:06,250 --> 00:28:07,708 கூட ஆளுங்க இருக்காங்க போல. 83 00:28:18,541 --> 00:28:19,916 இது என்னவோ சரியா படல. 84 00:28:21,583 --> 00:28:23,208 காத்மாண்டு நல்ல செய்தி இல்ல. 85 00:28:44,833 --> 00:28:46,416 வேற எதுவும் கெட்ட செய்தி குடுக்காத. 86 00:28:55,375 --> 00:28:58,666 {\an8}வி கே அகர்வால் தலைவர், ரா 87 00:29:02,791 --> 00:29:04,791 கார்கில் ஆய்வுக் குழு அறிக்கை 88 00:29:24,458 --> 00:29:31,333 {\an8}ஐபி தலைமையகம், புலனாய்வுப் பணியகம் இந்தியாவின் எதிர்-உளவுத்துறை, ஏஜென்சி 89 00:29:38,250 --> 00:29:45,125 {\an8}முகுல் மோகன், கூடுதல் இயக்குனர், ஐ.பி ஜே பி கோஹ்லி, இயக்குனர், ஐ.பி 90 00:30:34,250 --> 00:30:37,666 ஐசி 814-இல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்ளனர் என்று சந்தேகிக்கப்படுகிறது. 91 00:30:46,958 --> 00:30:48,416 இப்பவே செளஹானுக்கு கால் பண்ணுங்க. 92 00:30:54,125 --> 00:30:58,666 இந்தியன் ஏர்லைன்ஸ் 93 00:33:04,000 --> 00:33:05,833 உன்னையும் கொன்றுவோம், சாயா. 94 00:33:37,333 --> 00:33:38,750 எப்டி, எப்டி தெரியும்? 95 00:33:38,833 --> 00:33:41,666 டி.ஆர். சிவராமகிருஷ்ணன் செயலாளர், வெளியுறவு அமைச்சகம் 96 00:33:41,750 --> 00:33:43,916 ஓகே, ஓகே. நீ அவன பாத்தியா? 97 00:33:45,750 --> 00:33:46,583 இல்லயா? 98 00:33:46,708 --> 00:33:49,833 {\an8}அபிஜீத் குமார் மூத்த அதிகாரி, வெளியுறவு அமைச்சகம் 99 00:33:49,916 --> 00:33:51,125 {\an8}எப்டி கண்டுபிடிச்ச? 100 00:33:56,791 --> 00:34:00,125 {\an8}விஜய்பன் சிங் வெளியுறவு அமைச்சர் 101 00:34:04,250 --> 00:34:07,291 {\an8}வெளியுறவு அமைச்சகம் இந்திய அரசு 102 00:34:09,333 --> 00:34:10,208 காஷ்மீர்ல? 103 00:34:16,458 --> 00:34:19,000 ஓகே, எவ்ளோ நாளா? 104 00:34:22,333 --> 00:34:24,000 இருக்கேன், இருக்கேன், லைன்ல இருக்கேன். 105 00:34:29,333 --> 00:34:31,166 யா, யா. யா, மேல சொல்லு. 106 00:34:38,750 --> 00:34:40,583 மானிட்டர் பண்ணிக்கிட்டே இருங்க. நான் திரும்ப கூப்பிடுறேன். 107 00:34:40,666 --> 00:34:41,500 காபூல் ஒற்றன் 108 00:34:49,250 --> 00:34:50,333 நான் உங்க கேப்டன் பேசறேன். 109 00:35:10,083 --> 00:35:13,208 நான் உங்க கேப்டன் பேசறேன், சொல்றதுக்கு சங்கடமா இருக்கு… 110 00:35:53,416 --> 00:35:56,750 {\an8}டிஆர்எஸ் இணைச் செயலாளர், வெளியுறவு அமைச்சகம் 111 00:35:56,833 --> 00:35:59,041 {\an8}பாகிஸ்தான்ல நிறைய முஸ்லிம் ஸ்கூல்ஸ் நடத்தறான். 112 00:35:59,791 --> 00:36:01,625 உலகம் முழுக்க இருந்து இளைஞர்கள வேலைக்கு சேத்து 113 00:36:01,708 --> 00:36:03,375 அவனோட பயங்கரவாதத்துக்கு காசு சேக்கறான். 114 00:36:24,583 --> 00:36:27,458 சப் ஜெயில் கோட் பல்வால் ஜம்மு 115 00:36:29,958 --> 00:36:32,166 ரகசிய தகவல் முஹம்மது சஜ்ஜஜாத் கான் (சஜ்ஜாத் ஆப்கானி) 116 00:36:40,541 --> 00:36:41,958 வாளின் நிழலின் கீழ், 117 00:36:42,041 --> 00:36:45,250 எங்கள் மதீனா மாஸ்டர் எங்களுக்கு சொர்க்கத்திற்கான வழியைக் காட்டியுள்ளார். 118 00:36:45,333 --> 00:36:47,541 என் சகோதரர்களே, அவர் நமக்கு சொர்க்கத்திற்கான வழியைக் காட்டியுள்ளார். 119 00:36:47,625 --> 00:36:50,041 சொர்க்கம் வாள்களின் நிழலின் கீழ் உள்ளது. 120 00:36:50,125 --> 00:36:52,375 மற்றும், கலாஷ்னிகோவ்ஸின் நிழலின் கீழும் 121 00:36:52,458 --> 00:36:56,083 பீரங்கிகளின் நிழலின் கீழும் உள்ளது. தேடினார், ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. 122 00:36:56,166 --> 00:36:57,666 அவர் கழுகு போல் பாய்ந்து, 123 00:36:58,333 --> 00:37:01,250 கொடூரமான போராளி... மிக முக்கியமான முஸல்மான்… 124 00:37:01,541 --> 00:37:04,875 அவரது கைகளில் கொப்புளங்கள் இருந்தன, தைலம் தடவு என மக்கள் கூறினர். 125 00:37:04,958 --> 00:37:06,833 "நான் மதீனாவைச் சேர்ந்தவன். 126 00:37:09,583 --> 00:37:11,500 மூணு தடவ தப்பிக்க ட்ரை பண்ணி தோத்திருக்கான். 127 00:37:11,583 --> 00:37:15,416 சரி, வெட்டிய விரல்களில் தேன் தடவுவார்… 128 00:37:16,791 --> 00:37:17,708 டிவிக்கு வா. 129 00:37:19,958 --> 00:37:21,708 உன்ன நியூஸ்பேப்பருக்கு திரும்ப வர வைக்கறேன். 130 00:37:25,375 --> 00:37:28,541 அவர்களின் நாய்கள் உங்களை விட அழகாக இருக்கும். 131 00:37:28,625 --> 00:37:31,250 அவர்களின் நாய்கள் கூட உங்களை விட அழகாக இருக்கும். 132 00:37:31,375 --> 00:37:34,791 அவர்கள் வேறு யாரோ, வெள்ளையர்களை நேசிப்பவர்களாக இருக்கலாம். 133 00:37:34,875 --> 00:37:38,416 நாங்கள் வெள்ளையர்களின் முகத்தில் எச்சில் துப்புவது கூட இல்லை. 134 00:37:38,500 --> 00:37:41,041 விசுவாச துரோகத்தை இதயத்தில் வைத்திருக்கும் வெள்ளை மனிதன், 135 00:37:41,125 --> 00:37:44,083 இஸ்லாமின் மீது வெறுப்பு கொண்ட வெள்ளைக்காரன்… 136 00:37:44,166 --> 00:37:48,416 கஅபாவின் இறைவன் மீது ஆணையாக, அவரை பன்றியை விட அசுத்தமானவராகக் கருதுகிறோம்.