1 00:00:14,750 --> 00:00:16,500 கேப்டன் தேவி ஷரன் மற்றும் ஸ்ரீஞ்சோய் சவுத்ரி எழுதிய "ஃபிளைட் இன்டூ ஃபியர்" 2 00:00:16,583 --> 00:00:19,750 என்ற புத்தகத்தின் தழுவல் உட்பட உண்மையான நிகழ்வுகளால் இந்தத் தொடர் ஈர்க்கப்பட்டுள்ளது. 3 00:00:21,791 --> 00:00:23,125 இம்மீடியேட்டா டேக்-ஆஃப் பண்ண ரெடி ஆகுங்க. 4 00:00:23,208 --> 00:00:24,041 டேக்-ஆஃப் பண்றோமா? 5 00:00:32,708 --> 00:00:35,416 - ஐசி 814, டேக்-ஆஃப் பண்ணாதீங்க. - பொசிசன் ஹோல்டு பண்ண சொல்லுங்க. 6 00:00:35,500 --> 00:00:38,250 ஐசி 814, பொசிசன் ஹோல்டு பண்ணுங்க. நீங்க டேக்-ஆஃப் பண்றதுக்கு அனுமதி இல்ல. 7 00:00:40,750 --> 00:00:43,875 ப்ளீஸ் உக்காருங்க, நாம டேக்-ஆஃப் பண்றோம். ப்ளீஸ் உக்காருங்க. 8 00:00:58,375 --> 00:01:00,041 ஐசி 814, டேக்-ஆஃப் பண்ணாதீங்க. 9 00:01:01,250 --> 00:01:02,791 ஐசி 814, டேக்-ஆஃப் பண்ணாதீங்க. 10 00:01:04,458 --> 00:01:05,291 டேக்-ஆஃப் பண்ணாதீங்க. 11 00:01:21,666 --> 00:01:23,208 நான் பேசணும், சீக்கிரம். 12 00:01:23,708 --> 00:01:25,500 சார், பிளேன் டேக்-ஆஃப் ஆயிருச்சு. 13 00:01:29,500 --> 00:01:36,333 {\an8}மாலை 7:50 மணி டிசம்பர் 24,1999 14 00:02:25,416 --> 00:02:30,458 ஐசி 814 தி காந்தஹார் ஹைஜாக் 15 00:02:53,208 --> 00:02:54,791 யாராவது ஒரு முடிவு எடுத்திருக்கணும். 16 00:02:54,875 --> 00:02:58,750 சார் கவர்மெண்ட் தான் முடிவு எடுத்திருக்கணும். நீங்களும் கவர்ன்மென்ட் ஆளு தான? 17 00:05:04,375 --> 00:05:07,458 எனக்கு புரியல, நாம ஏன் இவ்ளோ கீழ பறக்கறோம்? 18 00:05:40,208 --> 00:05:42,625 ஆனா இப்ப அவங்க ஜெனரல் முஷாரப்க்கு மட்டும் தான் ரிப்போர்ட் பன்றாங்க. 19 00:05:44,125 --> 00:05:45,166 அவங்க கேக்க மாட்டாங்க. 20 00:05:47,583 --> 00:05:49,333 மே, 1999 21 00:06:08,375 --> 00:06:09,916 அங்க வேற என்ன தகவல்? 22 00:06:10,000 --> 00:06:13,916 ராக்கெட்ஸ் அனுப்ப ஆரம்பிச்சுட்டாங்க. 23 00:06:31,833 --> 00:06:36,583 12 அக்டோபர், 1999 24 00:06:38,583 --> 00:06:44,583 வேற வழி இல்லாம கொல்ல ஆரம்பிச்சாட்டாங்க... 25 00:06:45,791 --> 00:06:47,458 நான் சட்டார கூப்பிடுறேன். 26 00:06:56,750 --> 00:06:58,000 ட்ரை பண்றதுல தப்பில்ல. 27 00:06:58,333 --> 00:07:00,166 ஓகே, சட்டாருக்கு கால் பண்ண ட்ரை பண்றேன். 28 00:07:02,250 --> 00:07:05,708 அண்ட் சார், நாம அந்த கேப்டன் மேல பழி போடக்கூடாது. 29 00:07:06,041 --> 00:07:06,958 அப்டி யாரு பன்றாங்க? 30 00:07:07,125 --> 00:07:08,000 நாம தான். 31 00:07:41,958 --> 00:07:43,500 இப்போ நாம பாகிஸ்தான் வந்துட்டோம். 32 00:08:56,625 --> 00:09:00,333 ஐசி 814, லாகூர் வான்வெளியை விட்டு உடனடியா கிளம்புங்க. 33 00:09:01,083 --> 00:09:03,291 லாகூர் ஏடிசி, பிளேன்ல சுத்தமா ஃபியூயல் இல்ல. 34 00:09:03,458 --> 00:09:06,500 ஐ ரிப்பிட், பிளேன்ல சுத்தமா ஃபியூயல் இல்ல. 35 00:09:16,625 --> 00:09:20,166 ஐசி 814, லாகூர் வான்வெளியை விட்டு உடனடியா கிளம்புங்க. 36 00:09:21,083 --> 00:09:24,625 ஐசி 814, லாகூர் வான்வெளியை விட்டு உடனடியா கிளம்புங்க. 37 00:10:50,458 --> 00:10:53,083 தெரியல, இன்னும் முடிவு பண்ணல. 38 00:11:27,916 --> 00:11:29,416 என்னால இவ்ளோ தான் பண்ண முடியும். 39 00:12:07,291 --> 00:12:11,000 ஐசி 814, லாகூர் திறக்கப்பட்டுள்ளது. லேண்ட் பண்ண வாங்க. 40 00:13:42,750 --> 00:13:43,666 வேகம் முறிவு 41 00:14:31,375 --> 00:14:38,375 {\an8}இரவு 8:10 மணி டிசம்பர் 24,1999 42 00:14:52,041 --> 00:14:53,250 இவர டாக்டர்கிட்ட கூட்டிட்டு போகணும். 43 00:14:57,166 --> 00:14:59,791 9ஜில ஒரு டாக்டர் இருக்காரு. நான் வேணா அவர கூப்பிடட்டுமா? 44 00:17:25,000 --> 00:17:26,125 நம்ம கதி அதோகதி தான். 45 00:17:35,666 --> 00:17:38,500 ஐசி 814, ஃபியூயல் போட்டாச்சு. டேக்-ஆஃப் பண்ண ரெடி ஆகுங்க. 46 00:18:50,333 --> 00:18:57,333 {\an8}இரவு 9:30 மணி டிசம்பர் 24,1999 47 00:19:07,333 --> 00:19:14,333 {\an8}இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் புதுடெல்லி 48 00:19:30,541 --> 00:19:33,458 இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐசி 814 கடத்தப்பட்டது. 49 00:19:33,541 --> 00:19:35,291 அது உங்களை நோக்கி வரலாம். 50 00:19:59,333 --> 00:20:01,500 என் ஹஸ்பண்ட் ரொம்ப தைரியசாலி சார். 51 00:20:36,333 --> 00:20:38,250 ஐசி 814 கடத்தப்பட்டிருக்கு. 52 00:20:38,750 --> 00:20:40,916 காபுல்ல லெண்ட் பண்ண பர்மிஷன் வேணும். 53 00:20:41,500 --> 00:20:44,166 ஐசி 814க்கு லேண்ட் பண்ண பர்மிஷன் இல்ல. 54 00:20:44,250 --> 00:20:48,833 நைட்ல இங்க லேண்ட் பண்ண முடியாது. நீங்க சூளூ டைம் 3 மணிக்கு ட்ரை பண்ணலாம். 55 00:25:06,458 --> 00:25:10,125 13 மே, 1998 56 00:25:10,250 --> 00:25:12,125 போக்ரான் '98: அணு சக்தியை சோதித்தது இந்தியா 57 00:25:12,208 --> 00:25:14,500 இந்தியாவின் 3 அணுசக்தி சோதனைகள் 58 00:25:14,583 --> 00:25:16,416 அணு வெடிப்பை உலகம் கண்டிக்கிறது 59 00:25:16,500 --> 00:25:18,375 வானத்தில் உளவாளிகளிடமிருந்து மறைத்தல் 60 00:25:18,458 --> 00:25:20,250 ஸ்கை ஹை சீக்ரெட்ஸ் 61 00:25:20,333 --> 00:25:22,083 புதுடெல்லி சோதனை தடையை மீறியதால் சீற்றம் 62 00:25:22,166 --> 00:25:25,583 இந்தியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க முடிவு செய்துள்ளேன். 63 00:25:38,791 --> 00:25:41,458 ஸ்டீவ், இது கிறிஸ்மஸ்னு எனக்கு புரியுது. 64 00:25:42,375 --> 00:25:46,250 அது அவ்ளோ முக்கியமா இருந்தா எல்லாரும் ஒரே ரூம்ல கூடியிருப்பாங்க. 65 00:25:52,208 --> 00:25:55,458 நியூக்ளியர் டெஸ்ட் பத்தின வருத்தம் எனக்கு புரியுது. 66 00:25:55,708 --> 00:25:57,291 நீங்க குறுக்கிட மாட்டிங்க, புரியுது. 67 00:25:58,625 --> 00:26:00,416 பெர்சனலா ஒரு ஹெல்ப் கேக்கலாமா? 68 00:26:03,083 --> 00:26:07,375 அந்த ஷேக்ஸ் பெண்கள் மற்றும் குழந்தைகளை 69 00:26:08,250 --> 00:26:10,250 ஆஃப் போர்டு பண்ண சொல்லி கேப்பாங்களா? 70 00:26:14,500 --> 00:26:16,750 இதுக்கு உங்களுக்கு கிளியரன்ஸ் தேவை இல்ல, அது எனக்கு தெரியும். 71 00:28:27,958 --> 00:28:34,958 {\an8}நள்ளிரவு 1:20 மணி டிசம்பர் 25,1999 72 00:29:01,875 --> 00:29:07,750 ஐசி 814, ஸ்டேண்ட்பை… எங்க இருக்கீங்களோ அங்கேயே இருங்க. 73 00:29:07,958 --> 00:29:11,916 ஐ ரிப்பீட், எங்க இருக்கீங்களோ அங்கேயே இருங்க. 74 00:29:22,083 --> 00:29:29,083 {\an8}அல் மின்ஹாட் விமானப்படை தளம் துபாய் 75 00:31:16,958 --> 00:31:19,541 இண்தியன் ஏர்லைன்ஸ்ல சேர்றதுக்கு முன்னாடி விமானப்படைல இருந்தேன். 76 00:31:52,458 --> 00:31:56,041 கேப்டன்... ஃபியூயல் போடறதுக்கு என்ஜின ஆஃப் பண்ணுங்க. 77 00:32:05,458 --> 00:32:07,375 பவுஸர்ல எத்தன பேர் இருக்கீங்க? 78 00:32:08,125 --> 00:32:09,666 மூணு பேர், கூடவே டிரைவர். 79 00:32:41,041 --> 00:32:43,625 ஃபியூயல் போடறதுக்கு ஒரு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கணும். 80 00:32:43,916 --> 00:32:44,791 சொல்லுங்க. 81 00:33:08,375 --> 00:33:10,041 சடலம் 1 82 00:33:37,791 --> 00:33:39,291 நாளைக்கு வர போற செய்தி. 83 00:33:39,375 --> 00:33:42,333 "கேப்டனால இன்னொரு நிமிஷம் கூட அம்ரித்சர்ல இருந்திருக்க முடியாது"? 84 00:33:48,083 --> 00:33:50,666 கேப்டனால இன்னும் கொஞ்ச நேரம் அம்ரித்சர்ல இருந்திருக்கணும். 85 00:34:01,666 --> 00:34:05,375 கடத்தல்காரங்க பேச்ச கேட்ட உயிர்கள காப்பாத்தணும். 86 00:34:05,708 --> 00:34:09,500 கேப்டன் இத்தன லேண்ட் பண்ணுனதுனால தான் நமக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு. 87 00:34:09,875 --> 00:34:11,208 இது தான் உண்மையான செய்தி. 88 00:34:18,958 --> 00:34:20,500 இது பப்லிஷ் ஆகணும், ஷா. 89 00:35:07,166 --> 00:35:09,791 முதல்ல காயமடைந்தவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுங்க. 90 00:35:10,583 --> 00:35:13,250 அப்போ தான் பவுசர அனுப்புவோம்.