1 00:00:14,750 --> 00:00:16,500 கேப்டன் தேவி ஷரன் மற்றும் ஸ்ரீஞ்சோய் சவுத்ரி எழுதிய "ஃபிளைட் இன்டூ ஃபியர்" 2 00:00:16,583 --> 00:00:19,750 என்ற புத்தகத்தின் தழுவல் உட்பட உண்மையான நிகழ்வுகளால் இந்தத் தொடர் ஈர்க்கப்பட்டுள்ளது. 3 00:01:17,000 --> 00:01:21,416 {\an8}காலை 3:00 மணி டிசம்பர் 25,1999" 4 00:04:48,041 --> 00:04:55,041 {\an8}காலை 4:05 மணி டிசம்பர் 25,1999" 5 00:05:56,541 --> 00:06:01,583 ஐசி 814 தி காந்தஹார் ஹைஜாக் 6 00:07:51,333 --> 00:07:53,333 ஐசி 814 ஹைஜாக்: 'அமிர்தசரஸில் உண்மையான தோல்வி' 7 00:07:53,416 --> 00:07:56,125 விமானம் கடத்தலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக அஞ்சப்படுகிறது 8 00:07:58,166 --> 00:08:00,583 ஐசி 814 ஹைஜாக்: 'அமிர்தசரஸில் உண்மையான தோல்வி' 9 00:08:19,708 --> 00:08:22,208 என்எஸ்ஜி அமிர்தசரஸில் தோல்வியடைந்தது, ஆனால் கேப்டன் நம்பிக்கையை உயிரோடு வைத்திருக்கிறார் 10 00:08:40,666 --> 00:08:43,916 மோசமான டீயா மோசமான காப்பியான்னு கேட்டா மோசமான டீ எனக்கு போதும். 11 00:08:46,083 --> 00:08:47,375 காபி ஒரு மதம் போல சார். 12 00:08:48,083 --> 00:08:49,708 அதுல தப்பு கணக்கு போட முடியாது. 13 00:08:50,333 --> 00:08:52,250 நான் கண்ண மூடிட்டு டீ தான் குடிப்பேன். 14 00:08:58,458 --> 00:09:00,583 தலிபான் ஏன் இந்த பிளைட்ட அனுமதிக்கறாங்க? 15 00:09:00,750 --> 00:09:02,958 முக்கிய ரகசியம் 16 00:09:12,041 --> 00:09:13,458 விசுவாசிகளின் தளபதி. 17 00:10:00,500 --> 00:10:05,166 கடத்தலின் 2 ஆம் நாள் டிசம்பர் 25, 1999 18 00:10:27,333 --> 00:10:29,666 உண்மைய சொல்லணும்னா சாயா, நான் ஸ்கூலுக்கு போனதே இல்ல. 19 00:12:17,083 --> 00:12:18,916 ஐசி 814 காத்மாண்டு - டெல்லி, தாமதம் 20 00:12:47,541 --> 00:12:54,041 {\an8}காலை 8:05 மணி டிசம்பர் 25, 1999 21 00:14:46,083 --> 00:14:49,875 அவங்க தப்பா நடந்துக்கிட்டா, நாங்களும் தப்பா நடந்துக்குவோம். 22 00:15:27,000 --> 00:15:28,125 எல்லாரும் பயப்படுவாங்க. 23 00:15:33,833 --> 00:15:36,583 இந்த நாட்ல ஜனநாயகம் ஜாஸ்தி தான். 24 00:16:19,708 --> 00:16:21,416 சார், வெஸ்ட்ல யாரும் குறுக்கிட தயாரா இல்ல. 25 00:16:21,500 --> 00:16:23,125 மிடில் ஈஸ்ட்ல யாரும் ஹெல்ப் பண்ண தயாரா இல்ல. 26 00:16:23,333 --> 00:16:24,916 ஆனா ஐ.நா. சபைகிட்ட பேசி இருக்கோம். 27 00:16:32,000 --> 00:16:33,166 ஏற்கனவே பேசிட்டேன் சார். 28 00:16:33,250 --> 00:16:34,083 ஓ, அப்படியா? 29 00:16:36,875 --> 00:16:38,708 தலிபானோட பாரின் மினிஸ்டர் யாரு? 30 00:16:38,791 --> 00:16:41,958 {\an8}32 வயசு. இங்கிலீஷ் தெரியும். அனுபவம் அவ்ளோ இல்ல. 31 00:16:42,125 --> 00:16:45,166 {\an8}ஆனா முல்லா ஓமாருக்கு வெளி உலகத்தோட பேசணும்னா இவன் தான் வேணும். 32 00:19:28,166 --> 00:19:30,500 இந்தியன் ஏர்லைன்ஸ் 33 00:19:45,208 --> 00:19:46,750 சாப்பாட்டு பொட்டலங்கள உள்ள வை. 34 00:20:40,041 --> 00:20:43,958 {\an8}இந்த கடத்தல்காரர்கள் என்ன வேணும்? 35 00:20:45,291 --> 00:20:46,833 அத கூட இன்னும் சொல்லல. 36 00:20:48,416 --> 00:20:50,250 ஆனா அவங்களுக்கு என்ன வேணும்னாலும் சரி 37 00:20:51,541 --> 00:20:54,208 அத அடையறதுக்கு இது சரியான வழி இல்ல. 38 00:20:54,625 --> 00:20:55,750 இப்போ நீங்க என்ன பண்ண போறீங்க? 39 00:20:57,541 --> 00:20:58,375 இந்தியா… 40 00:21:01,250 --> 00:21:03,500 இந்த மாதிரி கீழ்த்தரமான செயல்களுக்கு அடிபணியாது. 41 00:21:04,250 --> 00:21:05,375 எங்களுக்கு ஒன்னும் பயம் இல்ல. 42 00:21:05,541 --> 00:21:09,125 விமானக் கடத்தலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர், 43 00:21:09,375 --> 00:21:12,250 அனைத்து அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, விமானக் கடத்தல்காரர்களுடன் 44 00:21:12,333 --> 00:21:14,833 இந்தியா பேச்சுவார்த்தை நடத்தாது என்று அறிவித்தார். 45 00:21:15,833 --> 00:21:16,958 நாம பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். 46 00:21:22,541 --> 00:21:24,541 பிரதமர் உறுதியா சொல்லணும். 47 00:21:43,291 --> 00:21:45,666 நிலைமை எவ்ளோ மோசமா இருக்குன்னு புரிஞ்சுக்கோ. 48 00:23:05,958 --> 00:23:10,041 {\an8}நானும் என் குடும்பமும் ரொம்ப இருக்கோம். 49 00:23:10,208 --> 00:23:11,708 {\an8}ஆனா ரொம்ப சந்தோஷமா இல்ல. 50 00:23:12,208 --> 00:23:15,625 {\an8}ஏன்னா நம்ம நாட்டு மக்கள் அங்க மாட்டிகிட்டு இருக்காங்க. 51 00:23:15,916 --> 00:23:18,791 {\an8}என் ரெண்டாவது மருமகனும் அங்க இருக்காரு. 52 00:23:36,416 --> 00:23:37,333 {\an8}அவங்க திரும்பி வருவாங்க. 53 00:23:37,541 --> 00:23:39,833 {\an8}எல்லாம் நல்லபடியா நடக்கும்னு வேண்டுவோம். 54 00:23:39,916 --> 00:23:41,625 {\an8}அவங்க கண்டிப்பா திரும்பி வருவாங்க. 55 00:25:12,541 --> 00:25:13,875 பாத்து பேசுங்க, எல்லாரும். 56 00:25:29,541 --> 00:25:32,583 அவரு டக்கு டக்குனு வேலை செய்வாரு. சீக்கிரமா அவருக்கு கால் போட்டு குடு. 57 00:25:32,666 --> 00:25:39,125 {\an8}கடத்தலின் 3 ஆம் நாள் டிசம்பர் 26, 1999 58 00:27:32,958 --> 00:27:36,500 72 மணி நேரமா குழந்தைங்க மாட்டிகிட்டு இருக்காங்க. 59 00:27:36,583 --> 00:27:40,666 சார், என்ன விடுங்க. என் தம்பி அந்த பிளைட்ல இருக்கான். 60 00:27:42,041 --> 00:27:43,333 என் ஹஸ்பண்ட்... 61 00:30:02,541 --> 00:30:03,875 ஃபியூயல் போட ஆரம்பிங்க. 62 00:30:05,083 --> 00:30:07,416 ஃபனல சரியா வைங்க, அப்போ தான் ஃபியூயல் போடா முடியும். 63 00:31:07,833 --> 00:31:10,208 நான் சோல்ஜர் கிடையாது. எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. 64 00:31:39,750 --> 00:31:40,958 என்ஜின ஸ்டார்ட் பண்ணுங்க. 65 00:31:59,666 --> 00:32:01,041 லீவர இறக்குங்க. 66 00:32:01,416 --> 00:32:03,500 யுஎஸ் - கேலன்கள் 67 00:32:03,875 --> 00:32:05,000 ஃபியூயல் போட ஆரம்பிச்சாச்சு. 68 00:32:20,916 --> 00:32:22,833 மொத்த எரிபொருள் 81 69 00:32:49,583 --> 00:32:52,666 மொத்த எரிபொருள் 163 70 00:33:30,875 --> 00:33:33,541 ரெடியா இருங்க. 71 00:34:01,291 --> 00:34:03,083 யுஎஸ் - கேலன்கள் 72 00:34:09,583 --> 00:34:10,708 மொத்த எரிபொருள் 330 73 00:34:39,041 --> 00:34:41,500 கிளோஸ் பண்ணுங்க! கிளோஸ் பண்ணுங்க! 74 00:35:07,000 --> 00:35:07,833 நகரு. 75 00:37:30,708 --> 00:37:34,166 {\an8}ஐநா 76 00:38:17,208 --> 00:38:18,958 யாரும் எங்க போட்டோ எடுக்க கூடாது. 77 00:38:19,458 --> 00:38:20,791 யாரும் எங்க பக்கம் வர கூடாது. 78 00:38:22,083 --> 00:38:24,291 ஐநா சபை ஆட்கள் காந்தஹாருக்கு வந்துட்டாங்க. 79 00:38:24,791 --> 00:38:28,833 அர்த்தமுள்ள டிஸ்கஷன் ஆரம்பிப்பாங்கன்னு நம்பறோம். 80 00:38:29,083 --> 00:38:33,208 ரெண்டு தரப்புகிட்டயும் பேசிட்டோம். இந்திய கவர்ன்மென்ட் அப்பறோம்… 81 00:38:36,458 --> 00:38:37,458 கடத்தல்காரர்கள். 82 00:38:38,458 --> 00:38:41,791 எங்க மண்ல ரத்தம் சிந்தக்கூடாது. இஸ்லாமுக்கு எதிரா எதுவும் நடக்கக்கூடாது. 83 00:38:46,750 --> 00:38:48,250 பத்திரிகை தகவல் பணியகம் இந்திய அரசு 84 00:38:48,333 --> 00:38:50,541 சரி, அவங்கள உள்ள விடுங்க. 85 00:38:53,875 --> 00:38:57,125 தலிபான் மினிஸ்டர் வாக்குமூலம் குடுத்திருக்காரு. 86 00:38:57,208 --> 00:38:59,208 பிளேன்ல இருந்து சூட்டிங்கோ 87 00:38:59,916 --> 00:39:02,333 கத்துற சத்தமோ கேட்டா 88 00:39:02,416 --> 00:39:04,000 உடனே பிளேன்குள்ள புகுந்துருவாங்க. 89 00:39:12,250 --> 00:39:14,041 நீங்க ஒண்ணுமே பண்ணல. 90 00:39:14,166 --> 00:39:15,833 கண்ண கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு. 91 00:39:17,375 --> 00:39:20,000 பெரிய அவங்க இவங்கன்னு பேசிக்கறாங்களே தவிர… 92 00:39:20,166 --> 00:39:21,666 உண்மைய அப்பட்டம்மா மறைக்கறாங்க. 93 00:39:22,791 --> 00:39:24,083 செக்யூரிட்டில தான் தப்பு. 94 00:39:24,291 --> 00:39:25,333 நீங்க ஏதாவது பண்ணனும். 95 00:39:25,416 --> 00:39:28,416 அவங்க ஒரு டாக்டர், அவங்கள பாருங்க. நான் ஒரு சர்ஜன். 96 00:39:28,750 --> 00:39:32,166 நாங்க தான் இந்த நாட்டோட முதுகெலும்பு. நாங்க மிடில் கிளாஸ். 97 00:39:32,250 --> 00:39:34,333 நாங்க மிடில் கிளாஸ் எழுந்தா ஒரு புரட்சியே நடக்கும். 98 00:39:54,958 --> 00:39:57,833 எல்லாரும் இங்க வந்ததுக்கு நன்றி. 99 00:39:58,708 --> 00:40:01,208 ஆப்கானிதாஸ்தானோட வெளியுறவு அமைச்சரா 100 00:40:02,125 --> 00:40:03,833 நான் மீடியாவுக்கு என்ன சொல்லிக்க விரும்புறேன்னா... 101 00:40:04,375 --> 00:40:07,250 எங்களால முடிஞ்ச எல்லாத்தையும் செஞ்சுகிட்டு இருக்கோம். 102 00:40:08,250 --> 00:40:10,875 அவங்களுக்கு தேவையான உணவு, 103 00:40:11,333 --> 00:40:14,666 தண்ணி, மற்ற எல்லா பொருளையும் கொடுத்துட்டு இருக்கோம். 104 00:40:15,291 --> 00:40:16,666 ஆனா ஏன் காந்தஹாருக்கு வந்தாங்க? 105 00:40:19,000 --> 00:40:20,791 அவங்க வரணும்னு நினைச்சாங்க, வந்துட்டாங்க. 106 00:40:21,000 --> 00:40:24,000 அவ்ளோ சீக்கிரம் எப்படி அவ்ளோ சாப்பாடு ரெடி பண்ணுனீங்க? 107 00:40:24,166 --> 00:40:27,166 அவங்க காந்தஹார் வந்த கொஞ்ச நேரத்துலயே அவங்களுக்கு சாப்பாடு போய் சேந்துருச்சே. 108 00:41:06,833 --> 00:41:11,583 3 நாட்கள் மற்றும் 12 மணி நேரம், கடத்தப்பட்ட ஐசி 814 இன் விதி தெரியவில்லை 109 00:41:13,625 --> 00:41:14,958 இது ரொம்ப பயமுறுத்துற மாறி இருக்கு. 110 00:41:15,750 --> 00:41:18,958 வேற என்ன? "3 நாள், 12 மணி நேரம்," ஏதோ டைம் பாம் மாதிரி எழுதி வச்சிருக்க. 111 00:41:19,041 --> 00:41:19,916 இல்லையா பின்ன? 112 00:41:20,583 --> 00:41:21,416 மக்கள் பயப்படுவாங்க. 113 00:41:21,500 --> 00:41:22,333 அவங்க பயப்படணும் தான? 114 00:41:24,625 --> 00:41:26,625 உனக்கு தெரியலையா? நீ என்ன பண்ணுன? 115 00:41:26,708 --> 00:41:28,041 அவங்களால முடிஞ்சதை எல்லாம் பண்றாங்க. 116 00:41:28,125 --> 00:41:29,083 அப்போ மக்களுக்கு தெரியணும். 117 00:41:30,500 --> 00:41:32,416 இவ்ளோ தான் அவங்களால பண்ண முடியும்னு. 118 00:41:38,416 --> 00:41:40,000 அதுக்கேத்த மாதிரி பிளான் பண்ணிக்கட்டும். 119 00:41:46,000 --> 00:41:48,500 ஹெட்லைன் உன் பொறுப்பு, ஷா. மாத்தணும்னா மாத்திக்கோ. 120 00:41:48,833 --> 00:41:50,958 ஆனா நம்ம ரெண்டு பேருக்குமே தெரியும். 121 00:41:51,041 --> 00:41:52,875 நாளைக்கு வரவேண்டிய பேப்பர்ல இது தான் பொருத்தமான ஹெட்லைன். 122 00:41:59,666 --> 00:42:03,000 இந்திய அரசு நெருக்கடி மேலாண்மை குழு 123 00:42:40,291 --> 00:42:44,333 ஆனா, நீங்க அனுமதிச்சா, மோகன் நல்லா நெகோஷியேட் பண்ணுவாரு. 124 00:42:52,916 --> 00:42:55,541 சரி சார். நான் நெகோஷியேட் பண்றேன். 125 00:43:04,750 --> 00:43:08,333 அ, த டெக் டீம் சார், கம்யூனிகேஷன்க்கு. நான் கோ-ஆர்டினேட் பண்றேன். 126 00:43:17,541 --> 00:43:19,541 அதுக்கெல்லாம் இப்போ ரொம்ப லேட் ஆயிருச்சு. 127 00:43:37,958 --> 00:43:42,750 கடத்தலின் 4 ஆம் நாள் டிசம்பர் 27, 1999 128 00:45:29,458 --> 00:45:31,625 ஸாரி, இந்த லைன் எவ்ளோ செக்யூரா இருக்குன்னு தெரியல.