1 00:00:14,750 --> 00:00:16,500 கேப்டன் தேவி ஷரன் மற்றும் ஸ்ரீஞ்சோய் சவுத்ரி எழுதிய "ஃபிளைட் இன்டூ ஃபியர்" 2 00:00:16,583 --> 00:00:19,541 என்ற புத்தகத்தின் தழுவல் உட்பட உண்மையான நிகழ்வுகளால் இந்தத் தொடர் ஈர்க்கப்பட்டுள்ளது. 3 00:00:20,541 --> 00:00:25,458 பலரோட பொண்ணு, சகோதரிங்க, குழந்தைகள், கணவர்கள்ன்னு பலபேர் கடத்தப்பட்டுருக்காங்க. 4 00:00:25,583 --> 00:00:26,750 இது ஒரு கேவலமான செயல். 5 00:00:26,875 --> 00:00:29,500 இதவிட ஒரு கீழ்த்தரமான செயல் இருக்கவே முடியாது. 6 00:02:28,041 --> 00:02:33,083 ஐசி 814 தி காந்தஹார் ஹைஜாக் 7 00:03:15,708 --> 00:03:18,000 முதலீடு செஞ்சவங்க எல்லாரும் லாபம் எதிர்பாப்பாங்க. 8 00:03:18,375 --> 00:03:19,208 இப்போ என்ன? 9 00:03:19,666 --> 00:03:20,666 நாம தான் ஒத்துழைக்கணும். 10 00:03:29,291 --> 00:03:33,375 ஏன்னா நாம யாருமே பொறுப்ப ஏத்துக்க தயாரா இல்ல. 11 00:03:39,500 --> 00:03:41,458 நாட்டுக்காக மக்கள் சாக கூட தயாரா இருக்காங்க. 12 00:03:42,708 --> 00:03:43,583 சால்ஜார்ஸ் உயிர்த்தியாகம் பண்றாங்க. 13 00:04:17,208 --> 00:04:18,625 நாம நிஜமா கவலை படறோமா? 14 00:04:20,708 --> 00:04:24,500 கடத்தலின் 7 ஆம் நாள் டிசம்பர் 30, 1999 15 00:05:51,583 --> 00:05:52,833 அவங்ககிட்ட பேச ஆரம்பிங்க. 16 00:05:58,625 --> 00:06:02,916 கமான், அங்க நிறைய இடம் இருக்கு. வாங்க. 17 00:06:17,416 --> 00:06:20,875 இந்தியன் ஏர்லைன்ஸ் 18 00:06:49,416 --> 00:06:50,791 என்ன மன்னிச்சிருங்க. 19 00:06:55,958 --> 00:06:57,375 ஒத்துக்கறேன். 20 00:07:18,166 --> 00:07:21,333 நாமளே அவங்கள கொலை பண்ணீரலாமா? 21 00:07:23,583 --> 00:07:25,791 அவங்ககிட்ட பாம் இருக்கு, துப்பாக்கி இருக்கு. 22 00:07:44,250 --> 00:07:45,916 கேப்டன் அலோ பண்ணுவாரா? 23 00:07:55,166 --> 00:07:57,750 இல்ல சார், நான் சொல்லி தான் அவர் ஸ்ட்ரிக்ட்டா பேசுனாரு. 24 00:08:02,125 --> 00:08:03,708 அவங்க பேசியாகணும். 25 00:08:24,666 --> 00:08:26,208 அவர் எப்ப வேணா இங்க வரலாம். 26 00:08:27,041 --> 00:08:28,583 நல்லா தான் பேசுனாரு, ஆனா... 27 00:08:30,416 --> 00:08:32,583 இந்த பவுசர் இங்க இருக்கறது எனக்கு சரியா படல. 28 00:08:38,958 --> 00:08:40,166 அவருக்கு 32 வயசு. 29 00:08:44,375 --> 00:08:45,458 காசு ஆசை இருக்கு. 30 00:08:54,583 --> 00:08:57,750 அமீர் கிட்ட டைரக்ட்டா பேசி நம்மள பத்தி சொல்றாரு. 31 00:08:58,458 --> 00:08:59,333 அவங்கள பத்தியும் தான். 32 00:11:48,166 --> 00:11:51,583 எந்த கவர்ன்மென்ட் சார்? நீங்க அங்கீகரிக்காம இருக்கீங்களே, அதுவா? 33 00:11:54,000 --> 00:11:55,875 இந்த உதவிய நாங்க என்னைக்கும் மறக்க மாட்டோம். 34 00:14:53,166 --> 00:14:56,458 சார், ஹிஸ்டரில இது நல்லபடியா பேசப்படாது. 35 00:15:03,208 --> 00:15:06,541 நான் என்ன சொல்ல வரேன்னா... 36 00:16:08,250 --> 00:16:12,416 ஐசி - 814 இல் மூத்த அரசு அதிகாரி 37 00:18:34,083 --> 00:18:36,500 நான் காந்தஹாருக்கு கிளம்பறேன். 38 00:18:37,833 --> 00:18:42,500 நானே நெகோஷியேட்டர்ஸ்கிட்ட டைரக்ட்டா பேசறேன். 39 00:18:43,041 --> 00:18:45,375 நோ, நோ, டிஆர்எஸ். நான் வந்தே ஆகணும். 40 00:19:12,416 --> 00:19:18,166 ஒசாமா பின்லேடன்: உண்மையான அச்சுறுத்தலா அல்லது ஒரு வசதியான கவனச்சிதறலா? 41 00:19:18,250 --> 00:19:23,083 கடத்தலின் 8 ஆம் நாள் டிசம்பர் 31, 1999 42 00:19:52,291 --> 00:19:54,416 உன் நியூஸ்பேப்பர் ஹெட்லைன இப்ப தான் பாத்தேன். 43 00:19:57,375 --> 00:20:00,083 நீ பண்ணது சரியில்ல. இதான் என்னோட கருத்து. 44 00:20:00,750 --> 00:20:01,750 நான் கிளம்பறேன், ஷா. 45 00:20:11,583 --> 00:20:12,791 இதற்குமேல் செய்திகள் இல்லை. 46 00:20:21,875 --> 00:20:25,583 இந்தியன் ஏர்லைன்ஸ் 47 00:20:29,708 --> 00:20:31,083 நல்லா வாழு, சாயா. 48 00:20:39,000 --> 00:20:41,041 உங்க ஹேண்ட் பேகேஜச மட்டும் எடுத்துக்கோங்க. 49 00:21:16,166 --> 00:21:20,916 இந்தியன் ஏர்லைன்ஸ் 50 00:22:02,208 --> 00:22:06,375 இந்தியன் ஏர்லைன்ஸ் 51 00:22:15,416 --> 00:22:19,250 இந்தியன் ஏர்லைன்ஸ் 52 00:24:23,125 --> 00:24:24,041 நாம ஜெயிச்சுட்டோம். 53 00:24:25,375 --> 00:24:26,208 அப்டியா? 54 00:24:28,208 --> 00:24:29,208 நாம போராடுனோம். 55 00:24:32,041 --> 00:24:32,958 அப்டியா? 56 00:24:38,333 --> 00:24:40,416 இதோ நீங்க லைவா பாக்குறது... 57 00:24:40,500 --> 00:24:42,291 புதுடெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 58 00:24:42,375 --> 00:24:43,583 நேரடிக் காட்சிகள் உங்கள் பார்வைக்கு… 59 00:25:19,041 --> 00:25:20,250 உனக்கு சாக்லேட் புடிக்காதே. 60 00:25:22,708 --> 00:25:23,708 நீ சொல்றதும் சரி தான். 61 00:25:25,625 --> 00:25:28,000 மேபி நான் இன்னிக்கு ஒரு சந்தோஷமான செய்தி எழுதலாம். 62 00:25:29,875 --> 00:25:34,083 நாங்க இருந்தது நரகத்துல. எட்டு தடவ செத்து பொழச்சோம். 63 00:25:34,458 --> 00:25:39,583 உடல் ரீதியா கஷ்டப்பட்டது போதாதுன்னு மன ரீதியாவும் பாதிப்புக்குள்ளாகியிருக்கோம். 64 00:26:21,000 --> 00:26:23,125 அத "அழகான நீதி"னு சொன்னாரு. 65 00:26:42,458 --> 00:26:46,333 {\an8}அகமது உமர் சயீத் ஷேக், மசூத் அசார், முஷ்தாக் அகமது சர்கர் 66 00:26:46,791 --> 00:26:49,583 விடுவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, 67 00:26:49,666 --> 00:26:53,916 மசூத் கராச்சியில் 20,000 மக்களிடம் பேசினார், ஜெய்ஷ்-இ-முகமது (ஜேஇஎம்)-ஐ நிறுவினார். 68 00:26:54,166 --> 00:26:57,416 இந்தியாவின் பாராளுமன்றம் தாக்கப்பட்ட ஒரு வன்முறை சகாப்தத்தில், 69 00:26:57,500 --> 00:27:01,041 2008 இல் மும்பையில் 26/11 முதல் புல்வாமா 2019 வரையிலான 70 00:27:01,125 --> 00:27:03,750 சில பயங்கரமான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஜேஇஎம் பொறுப்பேற்றது. 71 00:27:04,250 --> 00:27:07,750 அமெரிக்காவில் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் சகாப்தம் தொடங்கியபோது, 72 00:27:07,833 --> 00:27:11,125 அல்-கொய்தா எழுச்சியுடன், ஒமார் சயீத் ஷேக் மீண்டும் போருக்குச் சென்றார் 73 00:27:11,416 --> 00:27:14,208 2002 ஆம் ஆண்டில், அவர் அமெரிக்க பத்திரிகையாளர் 74 00:27:14,291 --> 00:27:17,083 டேனியல் பேர்லைக் கடத்துவதில் மூளையாக செயல்பட்டார். 75 00:27:17,166 --> 00:27:18,791 அந்த பத்திரிக்கையாளர் கராச்சியில் தலை துண்டிக்கப்பட்டார் 76 00:27:19,375 --> 00:27:24,041 விடுவிக்கப்பட்ட பிறகு, முஷ்தாக் அகமது சர்கர் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீருக்குச் சென்று, 77 00:27:24,125 --> 00:27:29,291 அங்கு காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்கும் பணி செய்தார். 78 00:27:29,375 --> 00:27:34,666 2022 இல், சட்டத்தில் மாற்றங்கள் அவரை பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியாவுக்கு உதவியது 79 00:27:41,541 --> 00:27:45,416 இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த 8 நாட்களின் தாக்கம் 80 00:27:45,500 --> 00:27:49,833 இன்னும் பணியாளர்களையும் பயணிகளையும் அச்சுறுத்துகிறது.