1 00:00:38,330 --> 00:00:39,998 {\an8}பென் வெபர் 2 00:00:41,500 --> 00:00:42,667 ஹேய். 3 00:00:42,668 --> 00:00:45,795 ஹாய் ஸனா. நீ ஃபோனை எடுத்ததில் மகிழ்ச்சி. 4 00:00:45,796 --> 00:00:46,922 பென்? 5 00:00:52,803 --> 00:00:55,012 ER, நூரியா கஸ்டோர்ஃப் மருத்துவமனை, செவிலியர் மேலாண்மை. 6 00:00:55,013 --> 00:00:57,099 ஹலோ, பென்? 7 00:00:58,016 --> 00:00:59,892 - ஸனா? - கொஞ்சம் பொறு. 8 00:00:59,893 --> 00:01:02,688 ஹேய். கியான் உன்னுடன் இருக்கிறானா? 9 00:01:03,814 --> 00:01:05,440 ஆம், என்னை கவனித்துக்கொண்டிருக்கிறான். 10 00:01:06,525 --> 00:01:08,402 - ஸனா! - கொஞ்சம் பொறு! 11 00:01:10,112 --> 00:01:11,113 எப்படி இருக்கிறாய்? 12 00:01:14,032 --> 00:01:15,033 மோசமான நிலைமையில். 13 00:01:21,623 --> 00:01:22,999 ஸனா! 14 00:01:23,000 --> 00:01:24,376 கொஞ்சம் காத்திரு, சரியா? 15 00:01:27,087 --> 00:01:28,881 பெர்லின் பேரிடர் எச்சரிக்கை. 16 00:01:29,798 --> 00:01:31,341 நியூகோல்னில் மிகப்பெரிய தீ விபத்து! 17 00:01:33,719 --> 00:01:35,344 அவசர அலாரம் காகித கழிவு தொழிற்சாலை தளத்தில் தீ 18 00:01:35,345 --> 00:01:36,471 ஸனா? 19 00:01:37,014 --> 00:01:38,015 இணைப்பில் இருக்கிறாயா? 20 00:01:40,017 --> 00:01:42,102 மொத்த அவசர சேவையையும் செயல்படுத்துங்கள்! 21 00:01:43,061 --> 00:01:44,313 ஸனா? 22 00:01:51,278 --> 00:01:52,279 கியான்? 23 00:01:53,614 --> 00:01:55,364 எழுந்திரு! வெண்டியில் தீ விபத்து! 24 00:01:55,365 --> 00:01:58,535 எல்லா யூனிட்களும் நியூகோல்னின் தீ விபத்து நடந்த இடத்துக்குச் செல்லுங்கள். 25 00:02:09,588 --> 00:02:14,593 BERLIN ER 26 00:02:24,144 --> 00:02:25,854 நீங்கள் நலமா? ஏதாவது வேண்டுமா? 27 00:02:26,396 --> 00:02:27,647 இல்லை. பரவாயில்லை. நன்றாக இருக்கிறோம். 28 00:02:27,648 --> 00:02:32,109 எல்லோரும் வெளியேறுங்கள்! நீங்கள் இருவரும், வெளியேறுங்கள்! 29 00:02:32,110 --> 00:02:34,404 வருந்துகிறேன், கிளப்பில் இருந்தீர்களா? உள்ளே இன்னும் நிறையே பேர் இருக்கிறார்களா? 30 00:02:39,368 --> 00:02:42,411 - எல்லோரும் வெளியேறுங்கள்! - உதவுங்கள்! 31 00:02:42,412 --> 00:02:44,539 தீ! தீயணைப்புத் துறையை அழையுங்கள்! 32 00:02:44,540 --> 00:02:48,376 உதவி! எங்களுக்கு உதவி தேவை! 33 00:02:48,377 --> 00:02:51,420 உனக்கு ஒன்றுமாகாது, என்னைப் பார்! 34 00:02:51,421 --> 00:02:52,589 உதவி வேண்டுமா? 35 00:02:53,423 --> 00:02:55,634 - ஆம். - நான் ஒரு டாக்டர். நான் பார்க்கட்டுமா? 36 00:02:56,718 --> 00:02:58,177 சரி, அதிக இரத்தப்போக்கு... 37 00:02:58,178 --> 00:02:59,929 உங்கள் ஸ்வெட்டரை தூக்க முடியுமா? 38 00:02:59,930 --> 00:03:01,557 நான் உங்கள் ஸ்வெட்டரை மேலே தூக்குகிறேன், சரியா? 39 00:03:03,809 --> 00:03:06,102 - உங்கள் பெயர் என்ன? - சிந்தியா. 40 00:03:06,103 --> 00:03:08,771 - சிந்தியா. - சிந்தியாவா? சிந்தியா, நான் டோம். 41 00:03:08,772 --> 00:03:11,608 உங்களுக்கு ஒன்றுமாகாது. நம்மால் இதைச் செய்ய முடியும், சரியா? 42 00:03:12,526 --> 00:03:13,901 என்ன நடந்தது? 43 00:03:13,902 --> 00:03:15,654 கூரையின் ஒரு பகுதி உள் பக்கமாக விழுந்துவிட்டது. 44 00:03:16,822 --> 00:03:18,364 - உங்கள் பெயர்? - நவோமி. 45 00:03:18,365 --> 00:03:19,448 - நவோமியா? - ஆம். 46 00:03:19,449 --> 00:03:21,075 கீழே இன்னமும் நிறைய பேர் இருக்கிறார்களா? 47 00:03:21,076 --> 00:03:22,828 - ஆம், நிறைய பேர். - அப்படியா? 48 00:03:24,329 --> 00:03:27,164 - உங்கள் கையைக் கொடுங்கள். - பாதி பேர் இன்னமும் நடனமாடிக்கொண்டிருக்கிறார்கள். 49 00:03:27,165 --> 00:03:29,375 உங்களால் முடிந்தவரை இங்கே பலமாக அழுத்துங்கள். 50 00:03:29,376 --> 00:03:31,377 பிறகு உங்கள் தோழியை மெதுவாக வெளியே கூட்டிச் சென்று, 51 00:03:31,378 --> 00:03:34,422 - யாராவது வரும்வரை காத்திருங்கள், சரியா? - சரி. 52 00:03:34,423 --> 00:03:37,049 யாராவது வரும்வரை ஒன்றாக இருங்கள்! சரியா? 53 00:03:37,050 --> 00:03:39,010 சரி. நல்லது. 54 00:03:39,011 --> 00:03:42,638 வழி அங்கே இருக்கிறது. உடனே! போங்கள்! 55 00:03:42,639 --> 00:03:45,350 தீயணைப்புத் துறையினர் வந்துகொண்டிருக்கிறார்கள். வெளியே போங்கள்! வழி அங்கே இருக்கிறது. 56 00:03:52,566 --> 00:03:54,067 வெளியே போகும் வழி அதுதான், போங்கள்! 57 00:04:03,452 --> 00:04:06,038 - பொறு! - வாய்ப்பே இல்லை! 58 00:04:08,248 --> 00:04:09,374 நானும் வருகிறேன். 59 00:04:10,375 --> 00:04:12,168 நீ இப்போது வேலை செய்ய வழியேயில்லை. 60 00:04:12,169 --> 00:04:15,171 - வேலை முடிந்ததும் நான் வந்துவிடுவேன். - இல்லை. நான் வேலை செய்கிறேன். 61 00:04:15,172 --> 00:04:17,591 நீ இங்கேயே இரு! சரியா? 62 00:04:18,634 --> 00:04:19,760 நான் சொல்வது புரியவில்லையா? 63 00:04:25,974 --> 00:04:27,559 சரி. எனக்குப் புரிகிறது. 64 00:04:46,703 --> 00:04:47,746 ச்சே! 65 00:04:56,421 --> 00:04:58,506 நீங்கள் வெளியே போக வேண்டும், இங்கே இருப்பது பாதுகாப்பாக இருக்காது! 66 00:04:58,507 --> 00:05:00,092 நீங்கள் வெளியே போக வேண்டும்! 67 00:05:01,927 --> 00:05:04,847 1501 இப்போது சம்பவ இடத்தில் இருக்கிறோம், உள்ளே போகிறோம்... 68 00:05:07,307 --> 00:05:09,767 1204 யூனிட்டுக்கு துணையாக உள்ளே செல்லுங்கள்... 69 00:05:09,768 --> 00:05:11,311 கட்டடத்தை விட்டு வெளியேறுங்கள்! 70 00:05:17,568 --> 00:05:19,694 - எல்லோரும் வெளியே போங்கள்! - ஒருவழியாக! 71 00:05:19,695 --> 00:05:21,070 நீங்கள் வெளியே போக வேண்டும்! 72 00:05:21,071 --> 00:05:23,155 நான் ஒரு டாக்டர். உதவ வந்திருக்கிறேன்! 73 00:05:23,156 --> 00:05:24,407 உங்காளால் உதவ முடியாது. 74 00:05:24,408 --> 00:05:25,492 வெளியே போங்கள்! 75 00:05:27,035 --> 00:05:28,495 எல்லோரும் வெளியே போங்கள்! 76 00:05:53,979 --> 00:05:55,606 நாம் வெளியே போக வேண்டும். 77 00:06:00,027 --> 00:06:03,154 - இன்னமும் மக்கள் இருக்கிறார்கள். - எல்லாமே இடிந்து விழுந்தால் உதவ முடியாது! 78 00:06:03,155 --> 00:06:05,282 - என்னோடு வாருங்கள். - உங்கள் பையை கொடுங்கள். 79 00:06:05,908 --> 00:06:07,284 உங்கள் பையை கொடுங்கள்! 80 00:06:11,747 --> 00:06:12,956 அது வினோதமானது! 81 00:06:14,875 --> 00:06:16,250 ஹலோ, எல்லோரும் கவனியுங்கள். 82 00:06:16,251 --> 00:06:18,669 கொஞ்ச நேரத்தில் இந்த இடம் நோயாளிகளால் நிரம்பி வழியப்போகிறது. 83 00:06:18,670 --> 00:06:21,839 தயவுசெய்து வலது பக்கம் உட்கார முடியுமா? 84 00:06:21,840 --> 00:06:23,007 மிக்க நன்றி. 85 00:06:23,008 --> 00:06:25,676 பதிவு மேஜை 86 00:06:25,677 --> 00:06:27,053 எனவே, ஜென்னி? 87 00:06:27,054 --> 00:06:28,763 நான்கு துறைகள் பத்து நோயாளிகளை அனுப்புகின்றன. 88 00:06:28,764 --> 00:06:31,974 நல்லது. நமக்கு நிறைய ரெஸ்பிரேட்டர்கள், நோயாளிகளை நகர்த்தும் உபகரணங்கள், படுக்கைகள் தேவை. 89 00:06:31,975 --> 00:06:34,352 எல்லாமே கூடுதலாக. கொஞ்ச நேரத்தில் நீ உள்ளே இருக்க வேண்டும். 90 00:06:34,353 --> 00:06:35,478 சரி. 91 00:06:35,479 --> 00:06:37,980 அங்கே என்ன நடக்கிறது? 92 00:06:37,981 --> 00:06:41,609 வெண்டி கிளப்பின் ஒரு பகுதி விழுந்துவிட்டது. அது தெருவின் மூலையில் உள்ளது. 93 00:06:41,610 --> 00:06:43,736 பெரும்பாலான நோயாளிகள் இங்கே வருகிறார்கள். 94 00:06:43,737 --> 00:06:45,530 நோயாளிகளை வேறொரு இடத்துக்கு திருப்பிவிட வேண்டும். 95 00:06:45,531 --> 00:06:47,573 எல்லா நோயாளிகளையும் நம்மால் அனுமதிக்க முடியாது. 96 00:06:47,574 --> 00:06:48,824 ஆனால் எங்கே அனுப்புவது? 97 00:06:48,825 --> 00:06:50,869 அவர்கள் ஏற்கனவே வந்துவிட்டார்கள். 98 00:06:52,287 --> 00:06:53,997 உதவிகரமாக இருங்கள். 99 00:06:56,834 --> 00:07:00,212 வெண்டி கிளப், மூன்று யூனிட்கள் வளாகத்தில் இருக்கிறார்கள், கூடுதல் யூனிட்கள் தேவை. 100 00:07:01,713 --> 00:07:03,924 1501, உதவி கோரப்படுகிறது. 101 00:07:11,682 --> 00:07:15,726 நியூகோல்ன் கட்டுபாட்டு மையம் எல்லா யூனிட்களையும் அழைக்கிறோம்: நோயாளிகளை அந்த பகுதியில் இருக்கும்... 102 00:07:15,727 --> 00:07:17,562 அட, கொஞ்சம் சீக்கிரமாக. 103 00:07:17,563 --> 00:07:19,940 ...எல்லா மருத்துவமனைகளுக்கும் பிரித்து அனுப்புங்கள். 104 00:07:23,777 --> 00:07:25,361 71204, கேட்டுக்கொண்டிருக்கிறேன். 105 00:07:25,362 --> 00:07:27,572 ஹேய், எல்லாம் நலம்தானே? 106 00:07:27,573 --> 00:07:28,656 ஆம். 107 00:07:28,657 --> 00:07:30,284 முதல் முறையாக ஓலாஃப் இல்லாமல் போகிறேன். 108 00:07:32,035 --> 00:07:33,245 உனக்கு ஒன்றுமாகாது. 109 00:07:53,182 --> 00:07:56,310 நதிக்கு வடக்காக, பின்புற நுழைவாயிலில் அவசர பேக்கப் கோரப்பட்டது. 110 00:08:00,939 --> 00:08:03,692 தவவுசெய்து என்னைப் பின்தொடருங்கள்! 111 00:08:05,194 --> 00:08:07,529 ஹேய், போகும் வழியை ஏற்படுத்திக்கொடுங்கள்! 112 00:08:10,365 --> 00:08:12,033 நதியில் மக்கள் இருக்கிறார்கள். 113 00:08:12,034 --> 00:08:14,745 நதி கண்காணிப்பு உயிர்காப்பாளர்களின் உதவியைக் கோருகிறேன். 114 00:08:25,714 --> 00:08:27,049 அவசர சிகிச்சை அறை! 115 00:08:31,720 --> 00:08:33,971 மிகவும் மெதுவாக... 116 00:08:33,972 --> 00:08:38,226 டாக்டர் பெக் ஆக்சிஜன் கேட்கிறார், என் அவசர சிகிச்சை நிபுணர் எங்கே? 117 00:08:38,227 --> 00:08:40,144 அவசர சிகிச்சை நிபுணர் அறையில் இருக்கிறார். 118 00:08:40,145 --> 00:08:42,022 ஹாய், நான் பேசுவது கேட்கிறதா? 119 00:08:42,731 --> 00:08:44,941 இந்த நோயாளி எவ்வளவு நேரமாக இங்கே இருக்கிறார்? 120 00:08:44,942 --> 00:08:45,942 தெரியவில்லை. 121 00:08:45,943 --> 00:08:47,653 இந்த இடம் போர்க்களம் போல இருக்கிறது. 122 00:08:54,368 --> 00:08:56,118 இதை நிறுத்த வேண்டும் அவ்வளவுதான்! 123 00:08:56,119 --> 00:08:57,245 ச்சே. 124 00:08:57,246 --> 00:08:59,455 யாரும் எனக்கு உதவ முடியாதா? 125 00:08:59,456 --> 00:09:03,042 தயவுசெய்து எல்லோரும் இங்கே கவனியுங்கள்! 126 00:09:03,043 --> 00:09:06,295 சுயமாக நடக்க முடிந்த எல்லோரும், 127 00:09:06,296 --> 00:09:10,424 இந்த கதவு வழியாக காத்திருப்பு பகுதிக்குச் செல்லுங்கள். 128 00:09:10,425 --> 00:09:11,384 ஓடாதீர்கள். 129 00:09:11,385 --> 00:09:15,013 எங்களால் முடிந்தவரை சீக்கிரம் உங்களுக்கு சிகிச்சை அளிப்போம். நன்றி. 130 00:09:17,933 --> 00:09:18,934 மே-லீ... 131 00:09:19,893 --> 00:09:23,062 நீங்கள் இப்போது இந்த அற்புதமான உடையை எடுத்துக்கொண்டு, சேர்க்கை பகுதியில் 132 00:09:23,063 --> 00:09:26,440 முன் சோதனை செய்வதற்கு இரண்டு செவிலியர்களையும் கூட்டிச் செல்லுங்கள். 133 00:09:26,441 --> 00:09:29,652 முன் பரிசோதனை செய்யப்படாமல் எந்த நோயாளியும் இங்கே வரக்கூடாது. 134 00:09:29,653 --> 00:09:34,240 நோயாளிகளின் நன்கு தெரியும் பகுதிகளில் அடையாள பட்டையை கட்டுங்கள்... மணிக்கட்டு, கணுக்கால் போல. 135 00:09:34,241 --> 00:09:38,703 சின்ன காயங்கள் கொண்ட நோயாளிக்கு பச்சை பட்டை. அவர்கள் சேர்க்கை பகுதியில் காத்திருப்பார்கள். 136 00:09:38,704 --> 00:09:43,332 தலையில் காயங்கள், தீக்காயங்கள், திறந்த எலும்பு முறிவுகள் இருந்தால் மஞ்சள் பட்டை... 137 00:09:43,333 --> 00:09:47,587 அவர்களுக்கு சீக்கிரமாக சிகிச்சை செய்யப்பட வேண்டும், ஆனால் கொஞ்ச நேரம் காத்திருக்கலாம். 138 00:09:47,588 --> 00:09:51,799 சிகப்பு: சுவாச பிரச்சினைகள், இரத்தப்போக்கு இருக்கும் காயங்களுக்கு. 139 00:09:51,800 --> 00:09:54,844 அவசர சிகிச்சை அறையில் உடனடி சிகிச்சை செய்யப்பட வேண்டும், 140 00:09:54,845 --> 00:09:59,682 அல்லது, அவசர சிகிச்சை அறை நிரம்பியிருந்தால், அதற்கு பக்கத்தில். 141 00:09:59,683 --> 00:10:01,018 பாஸ், நான் எங்கே போக வேண்டும்? 142 00:10:01,685 --> 00:10:04,687 கேள், சிகப்பு பட்டை கட்டியிருப்பவர்களை கவனி, சரியா? 143 00:10:04,688 --> 00:10:07,148 - நாம் பிரிந்து போனால், எல்லோரையும் பார்க்கலாம். - புரிந்தது. 144 00:10:07,149 --> 00:10:08,567 நீ என்னோடு வா! 145 00:10:09,151 --> 00:10:13,487 யாருக்காவது வேலை இல்லை என்றால், என்னிடம் வாருங்கள். 146 00:10:13,488 --> 00:10:15,990 கேள்விகள் இருக்கின்றனவா? இல்லையா? போகலாம். 147 00:10:15,991 --> 00:10:17,491 - டாக்டர் பார்கர்? - என்ன? 148 00:10:17,492 --> 00:10:18,577 இங்கே. 149 00:10:20,162 --> 00:10:23,039 என் பனிக்குடம் உடைந்துவிட்டது. 150 00:10:23,040 --> 00:10:24,166 ஆனால் அது நல்லதுதான்! 151 00:10:26,084 --> 00:10:28,878 - உன்னை மேலே அழைத்துப் போக யாராவது தேவை. - நான் அழைத்துப் போகிறேன். 152 00:10:28,879 --> 00:10:30,796 இல்லை, நீ இங்கே கீழே தேவை. 153 00:10:30,797 --> 00:10:32,131 கொஞ்சம் பொறு. 154 00:10:32,132 --> 00:10:33,634 டாக்டர் பெக்! 155 00:10:34,218 --> 00:10:35,052 ஸ்டீஃபென்! 156 00:10:36,386 --> 00:10:38,721 இவளுக்கு பிரசவ வலி ஆரம்பிக்கிறது. மாடிக்கு கூட்டிப் போக முடியுமா? 157 00:10:38,722 --> 00:10:40,515 - நன்றி. - நான் மிகவும் வருந்துகிறேன். 158 00:10:40,516 --> 00:10:42,141 ஓ, நீ வருந்தத் தேவையில்லை. 159 00:10:42,142 --> 00:10:44,393 ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடு. சரியா? 160 00:10:44,394 --> 00:10:46,146 மீதியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். 161 00:10:50,567 --> 00:10:52,193 - ஸனா! - என்ன? 162 00:10:52,194 --> 00:10:54,571 - எங்களுக்கு நீ இங்கே தேவை. - வருகிறேன். 163 00:10:55,572 --> 00:10:58,157 சரி, பல்வேறு விதமான காயங்களுடன் நோயாளிகள் இருக்கிறார்கள்! 164 00:10:58,158 --> 00:11:00,952 தீக்காயங்கள், நசுக்கப்பட்ட காயங்கள், எலும்பு முறிவுகள்... 165 00:11:00,953 --> 00:11:02,955 கடுமையான தீக்காயத்துடன் நோயாளி வருகிறார்! 166 00:11:04,331 --> 00:11:06,917 கவனம், வழி விடுங்கள், பாராமெடிக்ஸ் வருகிறோம்! 167 00:11:13,131 --> 00:11:16,968 முதலில் பலத்த காயமடைந்த ஆண் இருக்கிறார், அவருடன் ஒரு மருத்துவர் இருக்கிறார். 168 00:11:16,969 --> 00:11:18,928 நாம் அந்த வழியாக உள்ளே போவோம், சரியா? 169 00:11:18,929 --> 00:11:21,223 சரி, படிக்கட்டில் போக ஸ்ட்ரெச்சரை கழற்றிவிடுவோம். 170 00:11:21,932 --> 00:11:24,560 ஒன்று, இரண்டு, மூன்று... 171 00:11:26,103 --> 00:11:27,187 கவனமாக! 172 00:11:31,525 --> 00:11:33,067 திரு. கோன்? 173 00:11:33,068 --> 00:11:36,529 - இங்கே என்ன செய்கிறீர்கள்? - பல விலா எலும்பு முறிவுகள். 174 00:11:36,530 --> 00:11:40,992 தன்னிச்சையான சுவாசம், இன்பியூஷன் செய்திருக்கிறேன், இடது, வலது, இருபுறமும். 175 00:11:40,993 --> 00:11:41,993 இவரை உடனே கொண்டுபோக வேண்டும். 176 00:11:41,994 --> 00:11:43,536 - உங்கள் பெயர் என்ன? - சோஃபியா. 177 00:11:43,537 --> 00:11:45,538 சரி, சோஃபியா, என்ன நடந்தது? 178 00:11:45,539 --> 00:11:48,791 எல்லோரும் ஓடினார்கள், இவர் தடுக்கி விழுந்துவிட்டார், 179 00:11:48,792 --> 00:11:51,837 அந்த முட்டாள்கள் இவரை மிதித்துவிட்டார்கள். 180 00:11:52,671 --> 00:11:54,882 இவரை தூக்கிக்கொண்டுபோகும் அளவுக்கு நிலையாக இருக்கிறாரா? 181 00:11:58,302 --> 00:11:59,511 எனக்குத் தெரியவில்லை. 182 00:12:00,429 --> 00:12:01,638 ஆனால் நீ முயற்சி செய்ய வேண்டும். 183 00:12:05,976 --> 00:12:08,269 நாம் மொத்த கட்டடத்தையும் காலி செய்யவேண்டும்! 184 00:12:08,270 --> 00:12:10,105 அவர்கள் எல்லோரையும் உடனே வெளியேற்றுங்கள்! 185 00:12:11,565 --> 00:12:13,442 - உங்களால் இங்கிருந்து சமாளிக்க முடியுமா? - பார்த்துக்கொள்கிறோம். 186 00:12:14,067 --> 00:12:16,361 உடனே! போங்கள்! 187 00:12:19,781 --> 00:12:22,158 ஹேய்! ஹேய், உங்களைத்தான்! 188 00:12:22,159 --> 00:12:23,409 எங்கே போகிறீர்கள்? 189 00:12:23,410 --> 00:12:24,869 இங்கேயே இருங்கள்! 190 00:12:24,870 --> 00:12:28,248 - நீங்கள் அங்கே போகக் கூடாது! - இன்னும் அங்கே மக்கள் இருக்கிறார்கள்! 191 00:12:34,087 --> 00:12:37,424 பத்து நிமிடத்தில் திரும்ப வரவில்லை என்றால், உங்களைத் தேடி ஒருவரை அனுப்புவேன்! 192 00:12:59,780 --> 00:13:00,906 சரி. 193 00:13:23,262 --> 00:13:24,763 என்னால் என் காதலியை கண்டுபிடிக்க முடியவில்லை. 194 00:13:29,017 --> 00:13:29,893 ஹேய்! 195 00:13:33,981 --> 00:13:35,023 ஹேய்! 196 00:13:35,816 --> 00:13:38,150 மேலே போங்கள்! உடனே! 197 00:13:38,151 --> 00:13:39,486 இவர்களையெல்லாம் என்ன செய்வது? 198 00:13:40,612 --> 00:13:41,821 கேளுங்கள், டாக்டர். 199 00:13:41,822 --> 00:13:42,990 நாங்கள் இப்போது கிளம்புகிறோம். 200 00:13:47,286 --> 00:13:48,787 உதவி! 201 00:13:50,455 --> 00:13:51,455 உதவி! 202 00:13:51,456 --> 00:13:52,624 ஹலோ? 203 00:13:54,418 --> 00:13:55,710 உதவுங்கள்! 204 00:13:55,711 --> 00:13:58,088 இதோ, இந்த ரெஸ்பிரேட்டரையாவது அணிந்துகொள்ளுங்கள். 205 00:14:01,842 --> 00:14:02,885 ஹலோ! 206 00:14:03,427 --> 00:14:04,886 யாருக்காவது நாங்கள் பேசுவது கேட்கிறதா? 207 00:14:04,887 --> 00:14:06,263 உதவுங்கள்! 208 00:14:07,431 --> 00:14:09,183 ஹலோ? யாருக்காவது நான் பேசுவது கேட்கிறதா? 209 00:14:18,192 --> 00:14:20,944 போலீஸ் 210 00:14:23,238 --> 00:14:24,531 அவரை அங்கிருந்து இழு! 211 00:14:29,995 --> 00:14:31,370 அட கொடுமையே! 212 00:14:31,371 --> 00:14:33,457 போகலாம்! வெளியே, உடனே! 213 00:14:46,094 --> 00:14:48,971 - உங்கள் பெயர் என்ன, சக ஊழியரே? - ஆக்ஸல். ஆக்ஸல் விட்டே. 214 00:14:48,972 --> 00:14:50,891 நம்மால் முடியும், ஆக்ஸல்! 215 00:14:53,727 --> 00:14:56,021 எந்த பிரச்சினையும் இல்லை. 216 00:14:59,733 --> 00:15:00,651 சரி. 217 00:15:11,411 --> 00:15:15,039 நாங்கள் அங்கே ஒன்றாக இருந்தோம், அதன் பிறகு இவளைப் பார்க்கவில்லை, இவளுடைய செல் ஆஃப் ஆகிவிட்டது. 218 00:15:15,040 --> 00:15:19,210 - தயவுசெய்து... நான் சொல்வதைக் கேட்கிறீர்களா? - ஆம், கேட்கிறேன். ஆனால் உட்காருங்கள். 219 00:15:19,211 --> 00:15:22,463 - இந்த பெண் இங்கே இருக்கிறாரா என்று சொல்லுங்கள்! - தயவுசெய்து, அமைதியாக இருங்கள். 220 00:15:22,464 --> 00:15:25,508 இவள் இங்கே இருக்கிறாளா இல்லையா என்று சொன்னால் நான் அமைதியாக இருக்கிறேன்! 221 00:15:25,509 --> 00:15:28,679 முதலில் உட்காருங்கள்! 222 00:15:30,597 --> 00:15:31,640 ஸனா எங்கே? 223 00:15:34,434 --> 00:15:36,395 - ஸனா எங்கே என்று தெரியுமா? - அங்கே. 224 00:15:44,236 --> 00:15:45,403 நீ இங்கே என்ன செய்கிறாய்? 225 00:15:45,404 --> 00:15:46,655 உதவுகிறேன். 226 00:15:47,489 --> 00:15:49,241 - நீ இங்கே இருக்கக் கூடாது. - என்ன? 227 00:15:49,867 --> 00:15:51,242 ஸனா, ப்ரோபோஃபோல் வேண்டும்! 228 00:15:51,243 --> 00:15:52,410 நான் போய் எடுத்து வருகிறேன். 229 00:15:52,411 --> 00:15:53,829 இதை உங்களால் பிடித்துக்கொள்ள முடியுமா? 230 00:15:54,788 --> 00:15:56,289 நீ என்னை வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்! 231 00:15:56,290 --> 00:15:58,082 இதற்கு எனக்கு நேரமில்லை. 232 00:15:58,083 --> 00:15:59,959 நீ அதையெல்லாம் பார்க்கவில்லையா? 233 00:15:59,960 --> 00:16:03,880 நீ இருக்கும் நிலையில் உன்னால் உதவ முடியும் என்று நீ நம்பக்கூடாது! 234 00:16:03,881 --> 00:16:05,340 ஆம், என்னால் முடியும்! 235 00:16:15,976 --> 00:16:18,311 நீ OD-யால் இறந்திருப்பாய். 236 00:16:18,312 --> 00:16:19,521 ஆம். 237 00:16:20,814 --> 00:16:22,524 அதிக அளவு போதைப்பொருள்! 238 00:16:24,735 --> 00:16:25,736 ஆம். 239 00:16:30,324 --> 00:16:32,242 திடீரென்று மயங்கிவிடும் நிலையில், நீ வேலை செய்ய முடியாது. 240 00:16:35,913 --> 00:16:36,787 பிறகு... 241 00:16:36,788 --> 00:16:38,122 சரி, எனக்கு மார்பின் கொடு. 242 00:16:38,123 --> 00:16:39,917 அது என்னை கவனம் செலுத்தவைக்கும். 243 00:16:41,877 --> 00:16:43,419 - என்ன? - எனக்கு மார்பின் கொடு. 244 00:16:43,420 --> 00:16:45,254 என்னால் வேலை செய்ய முடியும்! 245 00:16:45,255 --> 00:16:47,840 ஸனா, நான்கு நிமிடங்களில் பல விலா எலும்பு முறிவு நோயாளி வருவார். 246 00:16:47,841 --> 00:16:50,635 எமினாவிடம் அவரை பார்க்கச் சொல்ல முடியுமா? 247 00:16:50,636 --> 00:16:51,761 அவள் பிஸியாக இருக்கிறாள். 248 00:16:51,762 --> 00:16:56,974 40% உடல் மேற்பரப்பில் கடுமையான தீக்காயங்கள் கொண்ட நோயாளியை கவனிக்கிறாள். 249 00:16:56,975 --> 00:16:59,394 அதோ! நான் கவனிக்கிறேன். 250 00:17:08,403 --> 00:17:10,988 ஜென்னி, வலி நிவாரணிகளின் சாவி உன்னிடம்தானே இருக்கிறது? 251 00:17:10,989 --> 00:17:12,074 ஆம். 252 00:17:15,035 --> 00:17:18,287 சரி, பல விலா எலும்பு முறிவு நோயாளியை பென் பார்க்கட்டும், 253 00:17:18,288 --> 00:17:21,541 எமினா தீக்காய நோயாளிகளை, மீதி சிகப்பு பட்டை நோயாளிகளை நான் பார்க்கிறேன். சரியா? 254 00:17:42,521 --> 00:17:44,064 என்ன செய்கிறாய் என்பதை உணர்ந்துதான் செய்வாய் என்று நம்புகிறேன். 255 00:18:00,038 --> 00:18:01,247 சரி, இவருக்கு என்ன? 256 00:18:01,248 --> 00:18:04,375 பல விலா எலும்பு முறிவுகள், இடதுபுறம், இறுகிய நிலை, நியூமோதோராக்ஸ் அழுத்தம் இல்லை. 257 00:18:04,376 --> 00:18:06,669 தன்னிச்சையான சுவாசம், ஆனால் இரத்த அழுத்தம் வேகமாக குறைகிறது, 258 00:18:06,670 --> 00:18:08,212 90-க்கு 65, டாக்கிகார்டியாக். 259 00:18:08,213 --> 00:18:09,380 சரி, அவசர சிகிச்சை அறை. 260 00:18:09,381 --> 00:18:11,466 வருந்துகிறேன், நீங்கள் வெளியில் இருக்க வேண்டும். 261 00:18:20,517 --> 00:18:21,894 காத்திருக்கிறீர்களா? 262 00:18:22,895 --> 00:18:25,730 சரி, அறை ஒன்றிற்கு, நாம் இவருடைய காற்றுப்பாதையை சரி செய்ய வேண்டும். 263 00:18:25,731 --> 00:18:29,233 - பென், நீ இங்கே என்ன செய்கிறாய்? - இப்போது வேண்டாம், ஸனாவுடன் பேசிவிட்டேன். 264 00:18:29,234 --> 00:18:32,237 நீஸிரி, எனக்கு ப்ரோபோஃபோல் வேண்டும். இவரை மேலே கொண்டுபோகலாம். 265 00:18:32,738 --> 00:18:34,281 சீக்கிரம், தயவுசெய்து. 266 00:18:35,115 --> 00:18:36,700 சீக்கிரம், இவர் மோசன நிலையில் இருக்கிறார். 267 00:18:38,493 --> 00:18:39,744 நாம் இவரை நகர்த்துகிறோம். 268 00:18:39,745 --> 00:18:42,623 மூன்று, இரண்டு, ஒன்று... 269 00:18:43,248 --> 00:18:44,917 கச்சிதம். அது வேலை செய்தது. 270 00:18:46,627 --> 00:18:48,378 சீக்கிரம், தயவுசெய்து. 271 00:18:49,254 --> 00:18:50,839 தலை நன்றாக இருக்கிறது. 272 00:18:52,132 --> 00:18:54,050 - இன்டுபெட் செய்கிறேன். - இடதுபுறம் நிலையற்ற தன்மை. 273 00:18:54,051 --> 00:18:56,219 இடுப்பு நிலையாக இருக்கிறது. 274 00:18:56,220 --> 00:18:57,930 இரத்த அழுத்தம் ரொம்பவும் குறைவாகத்தான் இருக்கிறது. 275 00:18:58,555 --> 00:19:00,431 நாங்கள் 'A' வை சரி செய்கிறோம். 100-ல் ஒன்று. 276 00:19:00,432 --> 00:19:02,308 சரி, இவருக்கு இன்னொரு O-நெகட்டிவ் கொடு. 277 00:19:02,309 --> 00:19:06,396 நமக்கு இன்னும் ஐந்து யூனிட், அதோடு இரண்டு FFP தேவை என்று இரத்த வங்கிக்கு தெரியப்படுத்து! 278 00:19:07,064 --> 00:19:08,524 இதைப் பிடி! 279 00:19:09,107 --> 00:19:10,691 அழுத்து. சரி. 280 00:19:10,692 --> 00:19:12,944 CO2 ஏறுகிறது. இவருக்கு வென்டிலேட் செய்தாகிவிட்டது. 281 00:19:12,945 --> 00:19:14,488 காற்று உள்ளே போகிறதா? 282 00:19:15,113 --> 00:19:16,323 - எந்த தடையும் இல்லை. - நல்லது. 283 00:19:17,991 --> 00:19:20,576 அழுத்தம் வேகமாக குறைகிறது, ஒருவேளை உள் இரத்தப்போக்காக இருக்கலாம். 284 00:19:20,577 --> 00:19:22,913 - வயிற்றிலா? - கல் போல இறுக்கமாக இருக்கிறது. 285 00:19:23,914 --> 00:19:25,999 எனக்கு ஜெல் வேண்டும். ஒலிவியா, ஜெல் கொண்டுவா! 286 00:19:29,211 --> 00:19:30,337 நன்றி. 287 00:19:31,588 --> 00:19:33,257 கல்லீரல் நன்றாக இருக்கிறது. 288 00:19:36,718 --> 00:19:38,929 சரி. இங்கே நிறைய திரவம். 289 00:19:39,596 --> 00:19:41,557 மண்ணீரல் ஹைபோஎக்கோயிக்காக இருக்கிறது. உள் இரத்தப்போக்கு! 290 00:19:43,976 --> 00:19:46,352 - அசிஸ்டோல். - நாடித்துடிப்பு இல்லை. 291 00:19:46,353 --> 00:19:47,603 ச்சே. 292 00:19:47,604 --> 00:19:49,273 படுக்கையை இறக்குங்கள்! 293 00:19:50,983 --> 00:19:52,317 அட்ரினலின் கொடுத்துவிட்டேன். 294 00:19:54,862 --> 00:19:57,072 இரத்தப்போக்கைத் தடுக்க முடியாவிட்டால் இது எதுவும் உதவாது. 295 00:19:58,073 --> 00:19:59,574 இருபத்து எட்டு, 29, 30. 296 00:19:59,575 --> 00:20:00,783 வேறொருவர் கவனியுங்கள்! 297 00:20:00,784 --> 00:20:01,742 வேறொருவர் கவனியுங்கள். 298 00:20:01,743 --> 00:20:03,619 நீஸிரி, எனக்கு ஒரு OP பேக்கேஜ் வேண்டும். 299 00:20:03,620 --> 00:20:06,497 ஸ்கால்பெல், ரிட்ராக்டர்கள், உன்னால் எடுத்து வரக்கூடிய எல்லாமே, சரியா? 300 00:20:06,498 --> 00:20:08,083 இங்கேயே அறுவை சிகிச்சை செய்யப்போகிறாயா? 301 00:20:10,419 --> 00:20:11,836 ஆம், நிச்சயமாக. செய்யப்போகிறேன். 302 00:20:11,837 --> 00:20:15,423 சரி. நண்பர்களே, கேட்டீர்கள். அவசர கால லேபரோட்டமி செய்கிறோம். 303 00:20:15,424 --> 00:20:16,884 நான் போய்... 304 00:20:33,525 --> 00:20:35,485 உதவி! 305 00:20:41,575 --> 00:20:42,701 ஹலோ? 306 00:20:44,036 --> 00:20:45,578 ஹலோ? 307 00:20:45,579 --> 00:20:48,165 ஹேய்! 308 00:20:57,925 --> 00:20:59,176 தயவுசெய்து வேண்டாம். 309 00:21:00,093 --> 00:21:01,136 நம்மால் இதைச் செய்ய முடியும். 310 00:21:26,495 --> 00:21:28,162 கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்துவிட்டோம். 311 00:21:28,163 --> 00:21:30,624 போலீஸ் அதிகாரி, பலத்த தீக்காயம். 312 00:21:38,924 --> 00:21:40,132 இதை உணர முடிகிறதா? 313 00:21:40,133 --> 00:21:41,509 எமினா! 314 00:21:41,510 --> 00:21:42,970 - என்ன? - எமினா! 315 00:21:43,637 --> 00:21:46,931 - தீக்காய நோயாளி வந்துவிட்டார். - வருகிறேன். நீ கவனித்துக்கொள்கிறாயா? 316 00:21:46,932 --> 00:21:49,308 ஆக்ஸிஜன் அளவை நிலையாக வைத்திரு, ABG-யை கண்காணி. 317 00:21:49,309 --> 00:21:50,768 செய்கிறேன். 318 00:21:50,769 --> 00:21:52,311 பென், வந்துவிட்டேன். 319 00:21:52,312 --> 00:21:54,272 என் நோயாளி கிளப்பில் மிதிபட்டிருக்கிறார். 320 00:21:54,273 --> 00:21:55,898 கிழிந்த மண்ணீரல் இரத்த நாளம். 321 00:21:55,899 --> 00:21:58,401 - நான் பார்க்க வேண்டுமா? - இல்லை, மற்றொருவரை கவனி. 322 00:21:58,402 --> 00:21:59,528 புரிந்தது. 323 00:22:05,909 --> 00:22:07,327 பொறுமை, திரு. விட்டே. 324 00:22:11,915 --> 00:22:13,125 விட்டேவா? 325 00:22:29,141 --> 00:22:30,809 ஆக்ஸல் விட்டே... 326 00:22:31,852 --> 00:22:33,395 44, 327 00:22:34,605 --> 00:22:36,022 போலீஸ் அதிகாரி... 328 00:22:36,023 --> 00:22:37,315 எமினா. 329 00:22:37,316 --> 00:22:39,818 ...அஃப்ரிம் எர்டனை அடித்து, கோமா நிலைக்குத் தள்ளியவன். 330 00:22:45,324 --> 00:22:46,325 எமினா? 331 00:22:48,160 --> 00:22:49,411 நலம் பெறு. 332 00:22:50,746 --> 00:22:52,580 எமினா, ஏதாவது பிரச்சினையா? 333 00:22:52,581 --> 00:22:54,541 எமினா, ஹேய்! 334 00:22:55,542 --> 00:22:57,127 ஹேய், எங்களுக்கு நீ இங்கே தேவை! 335 00:22:58,086 --> 00:22:59,755 உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், சரியா? 336 00:23:02,174 --> 00:23:03,217 எமினா... 337 00:23:06,011 --> 00:23:07,471 என்ன செய்கிறீர்கள்? 338 00:23:08,096 --> 00:23:09,263 நான் அவனுக்கு சிகிச்சையளிக்க மாட்டேன். 339 00:23:09,264 --> 00:23:11,140 நீங்கள் அவருக்கு உதவாவிட்டால், அவர் இறந்துவிடுவார். 340 00:23:11,141 --> 00:23:13,018 என்னிடமிருந்து உனக்கு என்ன வேண்டும்? 341 00:23:14,770 --> 00:23:16,979 இதில் தலையிடாதே, உனக்கு ஒன்றும் தெரியாது! 342 00:23:16,980 --> 00:23:18,565 என்னைத் தனியாக விடு! 343 00:23:22,528 --> 00:23:23,820 சீரியஸாகவா? 344 00:23:25,948 --> 00:23:27,991 ஒரு மனிதர் இறந்துகொண்டிருக்கிறார். 345 00:23:31,995 --> 00:23:33,080 போ. 346 00:23:35,624 --> 00:23:36,791 சரி. 347 00:23:36,792 --> 00:23:38,043 பெரிய தவறு. 348 00:23:44,508 --> 00:23:45,508 ஸ்வாப் வேண்டும்! 349 00:23:45,509 --> 00:23:46,634 கூடுதல் அழுத்தம்! 350 00:23:46,635 --> 00:23:47,885 இவருடைய அமிலத் தன்மை அதிகமாகிறது. 351 00:23:47,886 --> 00:23:49,887 இரண்டாவது RCC இணைக்கப்பட்டது. 352 00:23:49,888 --> 00:23:50,888 சரி, ரிட்ராக்டர். 353 00:23:50,889 --> 00:23:52,807 இரண்டு கோச்சர் கிளாம்ப்களை தயார் செய். 354 00:23:52,808 --> 00:23:55,184 - இதைப் பிடி. - பென், அழுத்தங்கள். 355 00:23:55,185 --> 00:23:56,310 சரி. 356 00:23:56,311 --> 00:23:59,021 அடடா, நான் இரத்த நாளத்தை இறுக்க வேண்டும். 357 00:23:59,022 --> 00:24:00,231 ச்சே. 358 00:24:00,232 --> 00:24:01,525 பேட்கள். 359 00:24:02,359 --> 00:24:04,236 என்னால் பார்க்க முடியவில்லை. ஆஸ்பிரேட்டர்! 360 00:24:05,571 --> 00:24:06,612 நிறைய இரத்தம். 361 00:24:06,613 --> 00:24:07,865 ஆஸ்பிரேட்... 362 00:24:08,532 --> 00:24:10,659 கார்டியாக் மசாஜ் செய்துகொண்டே இரு. 363 00:24:11,201 --> 00:24:12,202 சரி. 364 00:24:15,414 --> 00:24:16,957 என்னால் எதையும் உணர முடியவில்லை. 365 00:24:17,457 --> 00:24:19,209 மார்பின் ஏற்றப்பட்டது. 366 00:24:21,587 --> 00:24:22,753 நான் ஏதாவது உதவி செய்யட்டுமா? 367 00:24:22,754 --> 00:24:23,881 கால்களை கவனி. 368 00:24:30,637 --> 00:24:31,680 இன்னொரு டிஸ்யூ... 369 00:24:35,809 --> 00:24:38,228 அடச்சே, அந்த இரத்த நாளம் எங்கே? 370 00:24:40,272 --> 00:24:41,648 நான் என் வழியை உணர வேண்டும்... 371 00:24:42,983 --> 00:24:44,193 ச்சே. 372 00:24:47,279 --> 00:24:50,239 திரவத்தின் ஓட்டம் தொடரட்டும், ஒரு கேத்திடரை பொருத்து, நீஸிரி. 373 00:24:50,240 --> 00:24:54,244 ஆனா, காற்றுப்பாதைகள் அடைபடுவதற்கு முன்பு இன்டுபெட் செய்வோம். குழாய் அளவு எட்டு. 374 00:25:09,635 --> 00:25:12,053 - பென், இவர் நிலை மோசமாகிறது. - கூடுதல் திரவம். 375 00:25:12,054 --> 00:25:13,596 இன்னொரு லிட்டர் ரிங்கர்ஸ் லாக்டேட். 376 00:25:13,597 --> 00:25:15,723 அந்த பீப் ஒலியை நிறுத்து, சரியா? 377 00:25:15,724 --> 00:25:17,517 அட்ரினலினை செலுத்த தயார் செய். 378 00:25:17,518 --> 00:25:18,935 சரி, கார்டியாக் மசாஜ் செய்ய நிறுத்து. 379 00:25:18,936 --> 00:25:20,436 நிறுத்து. அதை உணர வேண்டும்... 380 00:25:20,437 --> 00:25:22,147 ஐந்து மைக்ரோகிராம் எபிநெஃப்ரின். 381 00:25:25,275 --> 00:25:27,986 - என்னால் இன்னும் எதையும் உணர முடியவில்லை. - அழுத்தங்கள்! 382 00:25:28,946 --> 00:25:31,030 பென், இவருக்கு இரத்த ஓட்டம் இல்லை. 383 00:25:31,031 --> 00:25:32,866 எனக்குத் தெரியும், தெரியும்! 384 00:25:34,326 --> 00:25:35,619 சரி, அது போகட்டும்! 385 00:25:40,707 --> 00:25:43,377 சரி, பொறுமை, பென், பொறுமை... 386 00:25:46,171 --> 00:25:47,214 பொறுங்கள்... 387 00:25:49,466 --> 00:25:50,466 சரி... 388 00:25:50,467 --> 00:25:53,053 கிடைத்துவிட்டது என்று நினைக்கிறேன். ஏதோ உணர்கிறேன். 389 00:25:54,304 --> 00:25:55,556 கிளாம்ப்! 390 00:26:00,227 --> 00:26:01,311 அட. கிடைத்துவிடு... 391 00:26:03,480 --> 00:26:04,313 சரி. 392 00:26:04,314 --> 00:26:08,193 கிளாம்ப் பொருத்தப்பட்டது. நான் செய்கிறேன். இன்னும் சில யூனிட் இரத்தம் கொண்டு வருகிறீர்களா? 393 00:26:10,529 --> 00:26:11,697 பிழைத்துவிடு. 394 00:26:14,616 --> 00:26:15,784 பிழைத்துவிடு! 395 00:26:18,078 --> 00:26:20,455 பொறு, துடிப்பு திரும்பிவிட்டது என்று நினைக்கிறேன். 396 00:26:21,373 --> 00:26:23,709 பென்! 397 00:26:24,334 --> 00:26:27,087 துடிப்பு வந்துவிட்டது. CO2 உயர்கிறது. 398 00:26:28,088 --> 00:26:30,256 24... 30... 399 00:26:30,257 --> 00:26:33,135 - OR அனுப்புங்கள், இப்போது. - முடிந்தது. 400 00:26:43,854 --> 00:26:46,105 சரி, ஒலிவியா, இனி நான் பார்த்துக்கொள்கிறேன். 401 00:26:46,106 --> 00:26:47,274 நன்றி. 402 00:26:56,658 --> 00:26:59,745 இவர் மீது குளிர்ந்த துணியை போர்த்துவோம். தீக்காயங்களை கவனிக்கும் குழு எங்கே? 403 00:27:03,749 --> 00:27:05,458 நீ வீட்டிலேயே இருப்பேன் என்றாய். 404 00:27:05,459 --> 00:27:06,710 ஆம். 405 00:27:10,380 --> 00:27:12,049 - கியான், நீ பார்க்கிறாயா? - சரி. 406 00:27:32,277 --> 00:27:33,362 ஒலிவியா! 407 00:27:42,037 --> 00:27:43,163 என்னை மன்னித்துவிடு. 408 00:27:45,749 --> 00:27:46,834 எதற்கு? 409 00:27:49,086 --> 00:27:50,963 நீ என்னை தனியாக விட்டுவிடுவதை நான் விரும்பவில்லை. 410 00:27:55,050 --> 00:27:56,176 மன்னித்துவிடு. 411 00:27:58,053 --> 00:27:59,304 பரவாயில்லை. 412 00:28:03,809 --> 00:28:04,935 நன்றி. 413 00:28:07,521 --> 00:28:08,856 எதற்கு? 414 00:28:13,151 --> 00:28:14,361 நீ நீயாக இருப்பதற்காக. 415 00:28:28,709 --> 00:28:30,752 - போகலாமா? - ஆம். 416 00:29:02,034 --> 00:29:04,202 கடைசியாக கிளப் வெண்டியில் இருந்து 417 00:29:04,203 --> 00:29:06,538 மீட்கப்பட்டவர்களுக்கு அவசர சேவைகள் உதவுகின்றன. 418 00:29:10,751 --> 00:29:12,752 வா, ஒலிவியா, இன்னும் ஒரு சுற்று. 419 00:29:12,753 --> 00:29:13,837 சரி. 420 00:29:26,767 --> 00:29:28,434 இல்லை, ஹேய்! 421 00:29:28,435 --> 00:29:31,103 இனி யாரையும் உள்ளே விட முடியாது. முழு கட்டடமும் நிலையற்றதாக இருக்கிறது. 422 00:29:31,104 --> 00:29:33,065 தயவுசெய்து அங்கேயே இருங்கள். 423 00:29:34,775 --> 00:29:35,817 நன்றி. 424 00:29:39,530 --> 00:29:40,781 மன்னியுங்கள், டோம் எங்கே? 425 00:29:41,990 --> 00:29:43,699 அந்த மருத்துவர் எங்கே? 426 00:29:43,700 --> 00:29:44,825 அந்த மருத்துவரா? 427 00:29:44,826 --> 00:29:46,577 இங்கு எங்கோதான். 428 00:29:46,578 --> 00:29:48,329 அல்லது அவரே வெளியே வந்திருப்பார். 429 00:29:48,330 --> 00:29:50,665 ஆனால் எல்லோரும் வெளியேறிவிட்டார்கள். அதாவது... 430 00:29:50,666 --> 00:29:51,959 அவர் இங்கே எங்காவதுதான் இருக்க வேண்டும். 431 00:30:23,282 --> 00:30:25,826 சரி, கிட்டத்தட்ட முடிந்தது, நண்பர்களே. 432 00:30:26,410 --> 00:30:27,828 எல்லாவற்றையும் எடுத்துகொண்டு கிளம்புவோம்! 433 00:30:34,543 --> 00:30:38,213 மன்னியுங்கள்! உங்களால் சொல்ல முடியுமா... 434 00:30:43,719 --> 00:30:46,596 குடும்பங்களுக்கு எப்போது தகவல் தெரிவிக்கப்படும்? 435 00:30:46,597 --> 00:30:48,806 எத்தனை பேர் உயிரிழந்தார்கள்? 436 00:30:48,807 --> 00:30:50,142 டோம்! 437 00:30:55,564 --> 00:30:56,940 ஹலோ! 438 00:31:00,444 --> 00:31:01,987 டோம்! 439 00:31:04,698 --> 00:31:05,824 ஹலோ? 440 00:31:10,329 --> 00:31:11,872 டோம்! 441 00:31:14,917 --> 00:31:16,418 டோம்! 442 00:31:17,753 --> 00:31:18,962 டோம்? 443 00:31:20,172 --> 00:31:21,673 டோம்! 444 00:31:23,133 --> 00:31:24,133 ஹலோ? 445 00:31:24,134 --> 00:31:25,510 டோம்! 446 00:31:25,511 --> 00:31:26,929 ஒலிவியா? 447 00:31:27,429 --> 00:31:28,638 ஹலோ? 448 00:31:28,639 --> 00:31:31,934 - டோம்! டோம்? - ஒலிவியா! 449 00:31:32,726 --> 00:31:34,227 டோம்! 450 00:31:34,228 --> 00:31:35,521 உதவி! 451 00:31:36,355 --> 00:31:37,689 உதவி! 452 00:31:38,774 --> 00:31:41,568 டோம், நான் யாரையாவது கூட்டி வருகிறேன், சரியா? 453 00:31:45,739 --> 00:31:47,823 டோம், மேற்கூரையை கவனியுங்கள்! 454 00:31:47,824 --> 00:31:49,701 டோம்! 455 00:31:50,661 --> 00:31:52,037 உதவி! 456 00:32:26,154 --> 00:32:27,405 டோம், 457 00:32:27,406 --> 00:32:29,616 நான் யாரையாவது கூட்டி வருகிறேன், சரியா? 458 00:32:38,250 --> 00:32:41,670 டாம், நான் உதவி பெற போகிறேன். நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள், சரியா? 459 00:33:45,025 --> 00:33:48,278 சரி, அவசர சிகிச்சை அறைக்கு, தீக்காயங்களை கவனிக்கும் குழுவுக்கு தெரியப்படுத்து. 460 00:33:57,746 --> 00:33:58,622 எமினா. 461 00:33:59,790 --> 00:34:01,041 நீ நலமா? 462 00:34:02,209 --> 00:34:05,587 ஆம், கொஞ்சம் எழுத்துவேலையை செய்கிறேன். 463 00:34:07,589 --> 00:34:10,926 இது மாதிரி வேலைகளில், என் மேலதிகாரி பெரும் தொந்தரவாக இருக்கிறாள். 464 00:34:15,097 --> 00:34:17,266 நிச்சயமாக, இந்த கொடூரமான விபத்தால் 465 00:34:18,100 --> 00:34:21,728 பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்... 466 00:34:23,188 --> 00:34:25,440 அதோடு அவர்களுடைய குடும்பங்களுக்கும். 467 00:34:26,859 --> 00:34:28,150 மன்னியுங்கள்? 468 00:34:28,777 --> 00:34:31,863 மன்னியுங்கள், வழியை அடைக்கிறீர்கள். 469 00:34:31,864 --> 00:34:34,782 நீங்கள் வாகன பாதையை காலி செய்ய வேண்டும். இது என்ன? 470 00:34:34,783 --> 00:34:36,993 நம் மருத்துவத் துறை செனட்டர், நினா ராத்ஸ். 471 00:34:36,994 --> 00:34:39,912 அவர் செய்தியாளர்களிடம் பேச வந்திருக்கிறார். 472 00:34:39,913 --> 00:34:42,665 சரி, ஆனால் அதை வேறு எங்காவது செய்ய முடியுமா? 473 00:34:42,666 --> 00:34:45,335 அவர் செய்தியாளர்களை சந்திக்கிறார், பிறகு எல்லோரும் போய்விடுவார்கள். 474 00:34:46,043 --> 00:34:48,129 - டாக்டர் பார்கர்? - என்ன? 475 00:34:48,130 --> 00:34:51,340 நீங்கள் சில வார்த்தைகள் சொல்ல வேண்டும் என்று செனட்டர் விரும்புகிறார். 476 00:34:51,341 --> 00:34:52,425 பரவாயில்லை, நன்றி. 477 00:34:52,426 --> 00:34:56,345 அட, சில நல்ல வார்த்தைகள். பிறகு நாம் எல்லோரும் போய்விடலாம். 478 00:34:56,346 --> 00:34:57,556 வழக்கமான வேலைக்கு. 479 00:34:58,140 --> 00:34:59,766 நாளுக்கு நாள், 480 00:35:00,350 --> 00:35:03,896 இந்த ஹீரோக்களும் ஹீரோயின்களும் நம்மை போன்ற பெர்லின்காரர்கள் எல்லோருக்கும் 481 00:35:04,771 --> 00:35:08,024 நிஜ அற்புதங்களை நிகழ்த்துகிறார்கள். 482 00:35:08,025 --> 00:35:10,484 நான் இப்போது, ER-இன் தலைவர், 483 00:35:10,485 --> 00:35:15,364 டாக்டர் சுசானா பார்கர் வாயாலேயே அவரது குழுவின் சார்பாக விஷயங்களை கேட்கும் வாய்ப்பை 484 00:35:15,365 --> 00:35:17,951 உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன். 485 00:35:20,662 --> 00:35:22,206 சுருக்கமாக முடித்துக்கொள். 486 00:35:32,674 --> 00:35:34,051 சரி. 487 00:35:34,760 --> 00:35:36,094 நன்றி. 488 00:35:36,637 --> 00:35:38,888 நன்றி, செல்வி. ராத்ஸ். 489 00:35:38,889 --> 00:35:44,644 இன்று எங்களுக்கு கடினமான நாள். 490 00:35:44,645 --> 00:35:46,230 அதாவது, நம் எல்லோருக்குமே. 491 00:35:47,648 --> 00:35:50,692 எங்களுடைய முழு ER குழுவும்... 492 00:35:54,071 --> 00:35:57,365 எப்போதும் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக உழைக்கூடிய ஒன்று, 493 00:35:57,366 --> 00:36:01,703 இன்று மீண்டும் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் 494 00:36:02,329 --> 00:36:04,373 தன்னலமில்லாமல் செய்திருக்கிறது... 495 00:36:09,628 --> 00:36:14,298 மன்னியுங்கள், எங்களை அற்புதங்களை நிகழ்த்தும் ஹீரோக்கள், ஹீரோயின்கள் என்றுதானே சொன்னீர்கள்? 496 00:36:14,299 --> 00:36:16,510 ஆனால் நாங்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. 497 00:36:17,135 --> 00:36:21,557 நாங்கள் எல்லோரும் மற்றவர்களுக்கு உதவ விரும்பும் சாதாரணமானவர்கள்தான், 498 00:36:22,224 --> 00:36:27,020 மிகவும் சோர்வடைந்திருக்கிறோம், அதனால், தவறுகளையும் செய்வோம். 499 00:36:31,233 --> 00:36:33,901 நாங்கள் தொடர்ந்து இரட்டை ஷிப்ட்களில் வேலை செய்கிறோம், 500 00:36:33,902 --> 00:36:38,824 ஏனென்றால் ஏராளமான வேலையை செய்வதற்கு நாங்கள் மிகக் குறைவானவர்கள் மட்டுமே இருக்கிறோம். 501 00:36:39,867 --> 00:36:45,622 ஏனென்றால், சில சமயங்களில் வேலையை சிறப்பாகச் செய்ய தேவையான உபகரணங்கள் கூட எங்களிடம் இருக்காது. 502 00:36:47,332 --> 00:36:52,379 இந்த ER-இன் தலைவராக, நான் அதைச் சிறப்பாகச் செய்ய முயற்சித்தேன், இன்னும் முயற்சித்து வருகிறேன். 503 00:36:55,382 --> 00:37:02,306 ஆனால் அதைச் செய்ய, இன்னும் பலருக்கு சிறந்த முறையில் உதவ, நான்... 504 00:37:04,349 --> 00:37:08,187 நோயாளிகளின் நல்வாழ்வுக்கு முன் நிதி பிரச்சினைகளை முன்வைக்க வேண்டும். 505 00:37:10,522 --> 00:37:13,025 எங்களுக்குத் தேவையானது கூடுதல் நிதி ஆதாரங்கள். 506 00:37:14,568 --> 00:37:17,820 இந்த நிலைமை இங்கே க்ராங்கில் மட்டுமில்லை, பெர்லினில் மட்டுமில்லை, 507 00:37:17,821 --> 00:37:19,489 எல்லா இடங்களிலும் நிலவுகிறது. 508 00:37:23,619 --> 00:37:25,828 டாக்டர் பார்கர் சொல்வது சரிதான். போதிய நிதி இல்லை, 509 00:37:25,829 --> 00:37:29,625 போதுமான பணியாளர்கள் இல்லை, போதுமான வளங்கள் இல்லை. 510 00:37:33,378 --> 00:37:38,133 ஒரு அரசு மருத்துவமனையின் எதிர்பார்ப்புகளை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை. 511 00:37:40,844 --> 00:37:44,639 நான் இதை இன்னொரு முறையான அறிவிப்பின் மூலம் செய்வேன் என்று எதிர்பார்த்தேன் ஆனால், 512 00:37:44,640 --> 00:37:49,352 ஏற்கனவே குறிப்பிடப்பட்ட காரணங்களுக்காக, மிகவும் அனுபவம் வாய்ந்த டாக்டர் ஸ்டீஃபென் பெக் தலைமையில், 513 00:37:49,353 --> 00:37:54,941 முன்னணி சுகாதார நிறுவனமான க்யூர் பல்ஸ் ஈக்விட்டிக்கு இந்த மருத்துவமனையை விற்கும் 514 00:37:54,942 --> 00:37:58,152 கடினமான நடவடிக்கைக்கு 515 00:37:58,153 --> 00:38:01,572 ஒப்புதலளிக்க நான் தீர்மானித்திருக்கிறேன். 516 00:38:01,573 --> 00:38:04,867 மோசமான நிலையில் இருக்கும் இந்த மருத்துவமனையை 517 00:38:04,868 --> 00:38:08,412 சுகாதாரத் துறையில் பல ஆண்டுகள் நிபுணத்துவம் பெற்ற 518 00:38:08,413 --> 00:38:11,123 ஒரு நிறுவனத்திடம் ஒப்படைப்பதுதான் 519 00:38:11,124 --> 00:38:14,544 க்ராய்ட்ஸ்பெர்க், நியூகோல்ன், அதோடு உண்மையில் பெர்லின் மக்கள் 520 00:38:14,545 --> 00:38:18,882 எல்லோருக்கும் தகுதியான இடமாக இது மாற்றுவதற்கான ஒரே சரியான நடவடிக்கையாக இருக்கும். 521 00:38:20,634 --> 00:38:23,094 க்யூர் பல்ஸ் ஈக்விட்டியின் மூலம் 522 00:38:23,095 --> 00:38:28,641 ஒரு தனியார் மருத்துவமனையாக உருவெடுத்திருக்கும் 523 00:38:28,642 --> 00:38:33,856 க்ராய்ட்ஸ்பெர்க்-நியூகோல்ன்-மருத்துவமனையின் புதிய, அற்புதமான எதிர்காலத்தை எதிர்நோக்குகிறேன். 524 00:39:26,867 --> 00:39:28,826 ஹேய். காலை வணக்கம். 525 00:39:28,827 --> 00:39:30,870 இப்போதுதான் டோமின் மரணத்தை உறுதிப்படுத்தினார்கள். 526 00:39:30,871 --> 00:39:32,623 அது அதிர்ச்சியாக இருக்கிறது. 527 00:39:39,171 --> 00:39:40,671 ஆம். 528 00:39:40,672 --> 00:39:42,049 அதிர்ச்சிதான். 529 00:39:50,349 --> 00:39:51,558 டோமுக்காக. 530 00:39:56,939 --> 00:39:58,232 டோமுக்காக. 531 00:40:09,993 --> 00:40:13,872 ஒரு நிமிடத்தில் அணியை ஒன்றிணைக்கிறேன். அவர்களிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. 532 00:40:14,373 --> 00:40:17,459 அதைத் தவிர நாளை நாம் எதிர்கொள்வது எதுவும் மாறாது. 533 00:40:21,088 --> 00:40:23,215 நான் நாளைய அட்டவணையில் இருக்கிறேன். 534 00:40:31,098 --> 00:40:33,767 உன்னை இப்படியே வேலை செய்ய என்னால் அனுமதிக்க முடியாது என்பது உனக்கே தெரியும். 535 00:40:39,481 --> 00:40:40,649 எனக்குப் புரிகிறது. 536 00:40:58,542 --> 00:41:01,711 க்யூர் பல்ஸ் அந்த முதியோர் காப்பகத்தை பராமரிப்பவர்கள்தானே? 537 00:41:01,712 --> 00:41:03,045 ஆம். 538 00:41:03,046 --> 00:41:03,963 அருமை. 539 00:41:03,964 --> 00:41:07,217 இந்த இடத்தை இன்னும் மோசமாக்க முடியாது என்று நினைக்கும்போது... 540 00:41:08,802 --> 00:41:09,803 ஹேய். 541 00:41:10,888 --> 00:41:12,431 குறைந்தபட்சம் நாம் எல்லோருமாவது இங்கே இருக்கிறோம். 542 00:41:13,307 --> 00:41:15,433 அவர்கள் எந்த எல்லைக்குப் போகிறார்கள் என்று பார்ப்போம். 543 00:41:15,434 --> 00:41:16,476 "நாமா"? 544 00:41:17,019 --> 00:41:18,311 நீ இங்கேயே இருக்கப்போகிறாயா? 545 00:41:18,312 --> 00:41:20,689 உங்கள் மனநிலையை நன்றாக வைத்துக்கொள்ள ஒருவர் தேவை, இல்லையா? 546 00:41:24,401 --> 00:41:27,320 ட்ரிக்ஸிக்கு ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. 547 00:41:27,321 --> 00:41:28,739 அது நல்ல செய்தி. 548 00:41:42,419 --> 00:41:44,129 என்னை வேலையை விட்டு நீக்குவாயா? 549 00:41:49,384 --> 00:41:51,010 இல்லை. 550 00:41:51,011 --> 00:41:52,721 எனக்கு வேண்டியது... 551 00:41:55,682 --> 00:41:57,893 இனிமேல் நாம் எப்படி தொடர்வோம் என்று தெரியவில்லை. 552 00:41:59,102 --> 00:42:00,229 "நாம்," அப்படியா? 553 00:42:01,563 --> 00:42:02,731 நீ எப்படி தொடர்வாய் என்று. 554 00:42:05,359 --> 00:42:06,818 மறுவாழ்வு மையத்துக்குப் போ. 555 00:42:17,037 --> 00:42:19,081 குறைந்தபட்சம் எனக்கு மாற்றாக ஒருவன் இருக்கிறான். 556 00:42:21,625 --> 00:42:23,001 ஓ, வோல்கர்... 557 00:42:27,673 --> 00:42:29,883 குறைந்தபட்சம் அவனாவது நீ சொல்வதை செய்வான். 558 00:42:33,679 --> 00:42:35,472 நீ போதை பழக்கத்தை விட்ட பிறகு சொல். 559 00:42:40,727 --> 00:42:43,145 ஆனால் நாம் முதலில் பீர் குடிப்போம், சரியா? 560 00:42:43,146 --> 00:42:44,356 அதை மறந்துவிடு. 561 00:43:58,305 --> 00:44:00,307 வசனத் தமிழாக்கம் அருண்குமார்