1 00:00:20,604 --> 00:00:23,523 நாள் 0 2 00:00:23,524 --> 00:00:24,607 ஹேய், என்ன விஷயம்? 3 00:00:24,608 --> 00:00:25,692 கிறிஸ். 4 00:00:27,569 --> 00:00:29,071 நீ வந்து என்னை அழைத்துப் போக வேண்டும். 5 00:00:30,072 --> 00:00:31,197 இப்போதே. 6 00:00:31,198 --> 00:00:33,991 என்ன, இப்போதா? உனக்கு போட்டி இருக்கிறது என்று நினைத்தேன். 7 00:00:33,992 --> 00:00:36,786 நான் ஒன்றை செய்ய வேண்டும், எனக்கு துணை தேவை. 8 00:00:36,787 --> 00:00:37,871 இப்போதே. 9 00:00:38,372 --> 00:00:39,455 துணையா? 10 00:00:39,456 --> 00:00:41,707 கிறிஸ், என்னிடம் விளையாடாதே. இது முக்கியமானது. 11 00:00:41,708 --> 00:00:44,252 நீ எனக்காக இதைச் செய்ய வேண்டும். இப்போதே. 12 00:00:44,253 --> 00:00:45,419 எந்த பிரச்சினையும் இல்லையே? 13 00:00:45,420 --> 00:00:48,339 கபிடனுக்குப் பின்னால் 20 நிமிடங்களில் என்னை வந்து பார். நான் காத்திருப்பேன். 14 00:00:48,340 --> 00:00:49,424 லூகாஸ், என்ன... 15 00:01:13,949 --> 00:01:15,409 - பிரச்சினை இல்லை. - சீக்கிரம் வருகிறேன். 16 00:01:22,124 --> 00:01:24,000 ஹேய், பாட்டி. நான் சில மணிநேரம் வீட்டைவிட்டு வெளியே போக வேண்டும். 17 00:01:24,001 --> 00:01:25,960 - மாத்திரைகளை சாப்பிட்டீர்களா? - என்ன? 18 00:01:25,961 --> 00:01:29,506 டாக்டர் தினமும் இரண்டு மாத்திரைகள் சாப்பிட சொன்னார். அவற்றை சாப்பிட்டீர்களா? 19 00:01:30,257 --> 00:01:31,675 ஓ, எனக்கு ஞாபகமில்லை. 20 00:01:32,301 --> 00:01:33,427 கவலைப்படாதீர்கள். 21 00:01:34,219 --> 00:01:36,096 அப்படியென்றால் இதில் ஒன்றை சாப்பிடுங்கள். 22 00:01:36,847 --> 00:01:38,182 - சரியா? - சரி. 23 00:01:43,645 --> 00:01:44,980 இதோ. கொஞ்சம் தண்ணீர் குடியுங்கள். 24 00:01:46,982 --> 00:01:49,026 சுவையாக இல்லைதானே? 25 00:01:53,822 --> 00:01:55,448 நீ நல்ல பையன், கிறிஸ்டோஃபர். 26 00:01:55,449 --> 00:01:56,909 அதிகம் டிவி பார்க்காதீர்கள், சரியா? 27 00:01:58,160 --> 00:01:59,161 உங்களை நேசிக்கிறேன். 28 00:02:05,834 --> 00:02:07,168 நீ என் மகள்! 29 00:02:07,169 --> 00:02:10,922 இவர் தினமும் அதே பிரச்சினையை செய்கிறார்! எனக்கு சலித்துவிட்டது! 30 00:02:10,923 --> 00:02:13,133 என் தாத்தாவுக்கு பறவைகளைப் பிடிக்கும். 31 00:02:13,675 --> 00:02:14,718 மற்றவர்களைவிட, 32 00:02:15,385 --> 00:02:17,762 அவருடைய மனைவியைவிட, பிள்ளைகளைவிட அதிகமாக பிடிக்கும். 33 00:02:17,763 --> 00:02:19,765 அவருடைய பேரப்பிள்ளைகளைவிட அதிகமாக பிடிக்கலாம். 34 00:02:22,976 --> 00:02:26,897 இருந்தாலும் அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும். 35 00:02:30,442 --> 00:02:33,403 காமன் ரெட்ஸ்டார்ட்தான் என் தாத்தாவுக்குப் பிடித்த பறவை. 36 00:02:33,987 --> 00:02:37,448 அந்தப் பறவையைப் பார்ப்பது மிகவும் கடினம். ஆனால் அது முடியாதது இல்லை. 37 00:02:37,449 --> 00:02:40,869 ஒரு பிடித்த பறவை அப்படித்தான் இருக்க வேண்டும் என தாத்தா நினைத்தார். 38 00:02:54,341 --> 00:02:56,676 - ஐயோ, பார்த்து வா! - அடக் கடவுளே. 39 00:02:56,677 --> 00:02:59,262 - மன்னித்துவிடுங்கள். - இல்லை! 40 00:02:59,263 --> 00:03:00,346 அதில் அர்த்தம் இருக்கிறது. 41 00:03:00,347 --> 00:03:03,015 நான்கு வண்ண ஃப்ளவர்-பெக்கர் ஒரு பிடித்த பறவையாக இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. 42 00:03:03,016 --> 00:03:04,517 விடு! விட்டுவிடு! 43 00:03:04,518 --> 00:03:06,270 உங்கள் வாழ்க்கையில் அதைப் பார்க்கவே மாட்டீர்கள். 44 00:03:34,214 --> 00:03:38,594 அதற்கு நேர்மாறாக, ஏன் சிட்டுக்குருவி உங்களுக்குப் பிடித்த பறவையாக இருக்க வேண்டும்? 45 00:03:40,220 --> 00:03:41,804 அதில் வேடிக்கை எங்கே இருக்கிறது? 46 00:03:41,805 --> 00:03:44,516 ரெட்ஸ்டார்ட் இரண்டுக்கும் இடையேயான கச்சிதமான தேர்வு. 47 00:03:58,655 --> 00:04:03,660 ரெட்ஸ்டார்ட் மரணத்தின் சகுனம் என்று மூடநம்பிக்கை கொண்ட பின்லாந்து மக்கள் நம்புகிறார்கள். 48 00:04:06,288 --> 00:04:09,166 ஆனால் இவ்வளவு அழகாக இருப்பது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தாது என்று தாத்தா சொன்னார். 49 00:04:22,721 --> 00:04:25,641 - நண்பா, நாம் இங்கே என்ன செய்கிறோம்? - வாயை மூடு, கேள்வி கேட்காதே. 50 00:04:34,483 --> 00:04:36,317 அதை ஆஃப் செய். 51 00:04:36,318 --> 00:04:38,070 உன்னால் ஒரு பெண்ணோடு சுற்ற முடியாததில் ஆச்சரியமில்லை. 52 00:05:10,519 --> 00:05:11,519 வாண்டா + தாத்தா 53 00:05:11,520 --> 00:05:13,647 தாத்தா எப்போதும் சொல்வார், தான் இறந்ததும், 54 00:05:14,356 --> 00:05:17,317 ஒரு ரெட்ஸ்டார்ட்டாக மறுபிறவி எடுத்து, எனக்கு எதுவும் நடக்காமல் 55 00:05:18,277 --> 00:05:19,527 பார்த்துக்கொள்வார் என்று. 56 00:05:19,528 --> 00:05:20,778 பறவை கண்காணிப்பு - எச். ஷேஃபர் 57 00:05:20,779 --> 00:05:22,865 நுப்பல்வோக்கன் இரவு வாழ்த்துகள், தாத்தா. 58 00:05:30,372 --> 00:05:31,415 வாய்ப்பே இல்லை. 59 00:05:35,085 --> 00:05:36,587 ஹலோ, உன்னைத்தான். 60 00:05:42,009 --> 00:05:43,010 தாத்தா? 61 00:05:44,553 --> 00:05:45,596 அது நீங்கள்தானா? 62 00:05:55,189 --> 00:05:57,941 ஒரு யூரேசியன் ரெட்ஸ்டார்ட். 63 00:06:01,862 --> 00:06:03,488 உன்னை ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும். 64 00:06:06,116 --> 00:06:07,117 இல்லை. 65 00:06:08,452 --> 00:06:09,703 அடடா. 66 00:06:23,550 --> 00:06:24,384 ஐயோ! 67 00:06:42,236 --> 00:06:43,570 அடச்சே. 68 00:06:44,112 --> 00:06:45,071 கிறிஸ்! 69 00:06:45,072 --> 00:06:47,824 வா! அவளைப் பிடி! போகலாம்! போ! 70 00:08:43,815 --> 00:08:45,816 டொமினிக் பார்டெல்ஸ் என்ற பெயரில் வேன் பதிவாகியிருக்கிறதா? 71 00:08:45,817 --> 00:08:48,069 {\an8}- ஆம். - அது திருடுபோனதாக புகார் செய்திருக்கிறாரா? 72 00:08:48,070 --> 00:08:49,570 {\an8}நாள் 97 73 00:08:49,571 --> 00:08:50,906 {\an8}எனக்குத் தெரிந்து இல்லை. 74 00:08:57,079 --> 00:08:59,998 விலங்கு கடத்தல் கோட்பாட்டுடன் அது கச்சிதமாக பொருந்துகிறது. 75 00:09:01,166 --> 00:09:02,543 கைரேகைகள் இருந்தனவா? 76 00:09:03,961 --> 00:09:04,962 எல்லாம் துடைக்கப்பட்டிருக்கிறது. 77 00:09:06,129 --> 00:09:09,049 எனவே நேற்று பார்டெல்ஸ் ஒரு ரோஜா செடியின் பின்னால் மலம் கழிப்பதைப் பார்த்தோம். 78 00:09:09,633 --> 00:09:14,304 இன்று அவருடைய வேன் உங்களுடைய மதிப்புமிக்கது மீது மோதியிருப்பதைப் பார்க்கிறோம்... 79 00:09:15,222 --> 00:09:16,514 - நுப்பல். - வோக்கன் 80 00:09:16,515 --> 00:09:17,933 நுப்பல்வோக்கன். 81 00:09:18,725 --> 00:09:20,227 ஒருவேளை 82 00:09:21,520 --> 00:09:23,105 அவர் திரும்பவும் போயிருப்பாரா? 83 00:09:36,660 --> 00:09:37,703 கார்லட்டா? 84 00:09:41,206 --> 00:09:42,624 கார்லட்டா? 85 00:09:44,877 --> 00:09:46,295 கார்லட்டா! 86 00:09:47,421 --> 00:09:50,047 மன்னித்துவிடுங்கள். என் மனம் வேறு எங்கோ இருந்தது. 87 00:09:50,048 --> 00:09:51,133 சரி. 88 00:09:52,176 --> 00:09:54,970 இன்று உங்கள் அப்பாவின் பிறந்தநாள் என்றா சொன்னீர்கள்? 89 00:09:55,637 --> 00:09:57,472 ஆம், அது சரிதான். 90 00:09:58,432 --> 00:10:00,475 அவருக்கு 88 வயதாகியிருக்கும். 91 00:10:02,644 --> 00:10:04,104 மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். 92 00:10:05,731 --> 00:10:07,607 சமீப காலமாக அவரைப் பற்றி அதிகமாக நினைக்கிறேன். 93 00:10:07,608 --> 00:10:08,942 அவரும் வாண்டாவும், 94 00:10:09,610 --> 00:10:12,361 அவள் குழந்தையாக இருந்தது முதலே இருவரும் ஒரே குணம் கொண்டவர்களாக இருந்தார்கள். 95 00:10:12,362 --> 00:10:15,740 அவர்கள் மணிக்கணக்காக எங்காவது சென்றுவிடுவார்கள். 96 00:10:15,741 --> 00:10:17,743 இயற்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் ஆர்வமாக இருந்தார். 97 00:10:19,369 --> 00:10:24,082 நடக்கும் விஷயங்களுக்கு எல்லாம் என்ன செய்வது என்று அவருக்குத் தெரிந்திருக்கும். 98 00:10:25,792 --> 00:10:27,419 அப்படிப்பட்ட நபர்தான் அவர். 99 00:10:28,295 --> 00:10:30,213 அவரிடம் எப்போதும் ஒரு தீர்வு இருக்கும். 100 00:10:30,214 --> 00:10:32,090 அவர் மனம் அலைபாயாது. 101 00:10:32,716 --> 00:10:36,512 அது என்னை எவ்வளவு வலிமையாக்கியது என்பதை நீண்ட காலமாக உணராமல் இருந்தேன். 102 00:10:38,388 --> 00:10:39,806 எது நடந்தாலும் அவர் இருக்கிறார் என்பதை உணர. 103 00:10:41,892 --> 00:10:43,602 ஆனால் அவர் திடீரென ஒருநாள் இல்லை. 104 00:11:17,469 --> 00:11:23,100 அது எப்படி ஒரு அப்பாவாக டீடோவிடம் உங்களை பிரதிபலிக்கச் செய்கிறது? 105 00:11:24,810 --> 00:11:29,230 நேர்மையாகச் சொல்லவா? சில சமயங்களில் வாண்டாவிடம் அந்த உணர்வு இருந்ததா என்று கவலைப்படுகிறேன். 106 00:11:29,231 --> 00:11:31,566 அந்த மாதிரியான பாதுகாப்பான அடித்தளம். 107 00:11:31,567 --> 00:11:35,904 டீடோ அவளை நேசிக்கிறார், நிச்சயமாக, ஆனால் சில சமயங்களில்... 108 00:11:36,989 --> 00:11:39,950 சில சமயங்களில், அவர் கொஞ்சம் முட்டாள் போல நடப்பார். 109 00:11:41,827 --> 00:11:45,037 எதையும் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல் விளையாட்டுத்தனமாக இருப்பார். 110 00:11:45,038 --> 00:11:47,374 அதனால் நானே அவளுக்கு அந்த பலத்தைக் கொடுக்க... 111 00:11:49,418 --> 00:11:50,668 முயற்சிக்கிறேன். 112 00:11:50,669 --> 00:11:55,632 அப்போதுதான் கண்டிப்பான, பிடிவாதக்காரியாக மாறினேன். 113 00:11:57,843 --> 00:12:02,306 நெருக்கடியான நேரத்தில்தான் ஒருவரின் உண்மையான குணத்தைப் பார்க்க முடியும் என்று சொல்வார்கள். 114 00:12:03,515 --> 00:12:06,392 ஆனால் நான் இன்னமும் அதற்காக காத்திருக்கிறேன். 115 00:12:06,393 --> 00:12:10,689 நிஜமாகவே டீடோ பொறுப்புள்ளவராக மாறும் நாளுக்காக காத்திருக்கிறேன். 116 00:12:26,413 --> 00:12:30,708 ருடிகர் ஷேஃபருக்கான டெலிவரி ஸ்வார்ஸ்வால்ட்வெக் 2 117 00:12:30,709 --> 00:12:33,128 5994 சந்தர்ஷெய்ம் ஜெர்மனி 118 00:12:43,347 --> 00:12:46,224 அப்பா? அங்கே என்ன செய்கிறீர்கள்? 119 00:12:46,225 --> 00:12:47,309 ஒன்றுமில்லை. 120 00:12:49,061 --> 00:12:50,646 உன்னிடம் ஒன்றை காட்ட வேண்டும். 121 00:12:51,522 --> 00:12:54,065 நாம் எடுத்த தெர்மல் இமேஜிங் படங்களை இன்னொருமுறை பார்த்தபோது 122 00:12:54,066 --> 00:12:56,443 வினோதமான ஹாட் ஸ்பாட்டை கவனித்தேன். 123 00:12:58,820 --> 00:13:02,032 அது என்ன வாசனை? மஸ்க் வாசனையா? 124 00:13:03,033 --> 00:13:05,035 ஆஃப்டர் ஷேவ் லோஷனை தடவினாயா? 125 00:13:05,577 --> 00:13:06,744 கொஞ்சம் கொலோன் தடவினேன். 126 00:13:06,745 --> 00:13:08,664 கொலோனா? ஓ, சரி. 127 00:13:10,040 --> 00:13:12,835 உன்னுடைய கணினி விளையாட்டு பார்ட்டிக்காக. 128 00:13:13,377 --> 00:13:16,170 பொறு... ஒரு பெண் கூட போகவில்லை, இல்லையா? 129 00:13:16,171 --> 00:13:18,381 இருந்தாலும், பல பெண்கள் அதற்கு போவதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை, சரியா? 130 00:13:18,382 --> 00:13:19,967 அது வெறும் மேதாவிகளின் கூட்டம்தான். 131 00:13:20,926 --> 00:13:22,844 பெண்களும் மேதாவிகளாக இருக்க முடியாது என்பதில்லை, நிச்சயமாக, 132 00:13:22,845 --> 00:13:24,595 நீ ஒரு மேதாவி என்று நான் சொல்லவில்லை, 133 00:13:24,596 --> 00:13:26,597 ஏனென்றால் நான் நினைக்கிறேன் நீதான் மிகவும் அருமையான நபர்... 134 00:13:26,598 --> 00:13:27,766 ஹாட் ஸ்பாட்? 135 00:13:28,267 --> 00:13:29,268 ஆம். 136 00:13:29,768 --> 00:13:33,062 அதனால் மீண்டும் காட்டின் ஓரத்தில் இருக்கும் வீடுகளின் தெர்மல் இமேஜிங் படங்களைப் பார்த்தேன். 137 00:13:33,063 --> 00:13:36,440 ஒரு வீட்டிற்குப் பக்கத்தில் ஹாட் ஸ்பாட் இருக்கிறது. 138 00:13:36,441 --> 00:13:38,527 ஆனால் நீ அதை வரைபடத்தோடு ஒப்பிட்டு பார்த்தால், 139 00:13:39,361 --> 00:13:40,945 அங்கே எந்த வீடும் இல்லை. 140 00:13:40,946 --> 00:13:45,366 ஹாட் ஸ்பாட் வீட்டுக்கு அடுத்துள்ள முற்றத்தில் இருக்கிறது, அங்கே வீடு எதுவுமில்லை. 141 00:13:45,367 --> 00:13:50,830 அதாவது யாரோ தங்கள் வீட்டு முற்றத்தின் கீழ் ஒரு இரகசிய அறையை கட்டியிருக்க வேண்டும். 142 00:13:50,831 --> 00:13:52,456 இரகசிய அறையை கட்டியது யார்? 143 00:13:52,457 --> 00:13:55,126 - நானும் அப்பாவும் வினோதமான ஹாட் ஸ்பாட்டை... - இங்கே. 144 00:13:55,127 --> 00:13:56,587 ...ட்ரோன் மூலமாக பார்த்தோம். 145 00:13:57,337 --> 00:13:58,755 டார்க் ஹவுஸா? 146 00:14:01,550 --> 00:14:02,801 அது என்ன வாசனை? 147 00:14:04,553 --> 00:14:07,388 - அது டோங்கா பீனா? - நான் போக வேண்டும். 148 00:14:07,389 --> 00:14:09,057 தாமதமாக படுக்கப் போகாதீர்கள். 149 00:14:11,518 --> 00:14:12,769 என்ன அது? 150 00:14:13,562 --> 00:14:15,439 ரோத் வீட்டிலிருந்த பக்குகளை எடுத்துவிட்டேன். 151 00:14:17,316 --> 00:14:18,901 நாம் இவற்றை திரும்ப பயன்படுத்தலாம். 152 00:14:25,157 --> 00:14:27,700 நேற்றிரவு வீட்டிற்கு மிகவும் தாமதமாக வந்திருக்கிறீர்கள். 153 00:14:27,701 --> 00:14:29,160 நீங்கள் வந்தது கூட எனக்குக் கேட்கவில்லை. 154 00:14:29,161 --> 00:14:30,245 கேட்கவில்லையா? 155 00:14:33,123 --> 00:14:34,458 என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? 156 00:14:35,334 --> 00:14:36,792 ஓ, சரி, நாங்கள்... 157 00:14:36,793 --> 00:14:39,670 நாங்கள் புதிய ட்ரோனை திரும்ப பறக்கவிட்டோம். 158 00:14:39,671 --> 00:14:41,923 ஆம். எங்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை. 159 00:14:41,924 --> 00:14:43,050 சரி. 160 00:14:46,094 --> 00:14:47,428 என்ன அது டார்க் ஹவுஸ்? 161 00:14:47,429 --> 00:14:49,306 ஆம், சரி. 162 00:14:49,806 --> 00:14:53,392 அது ஃபார்ஸ்ட்ஸ்ராஸில் இருக்கும் ஏதோ பயமுறுத்தும் வீடு. அதோடு வெளிப்படையாகவே 163 00:14:53,393 --> 00:14:56,563 இணையத்தில் அதைப் பற்றி சில பயங்கரமான கதைகள் பேசப்படுகின்றன. 164 00:14:57,064 --> 00:14:58,940 ஓ, அது நிஜமாகவே பயமுறுத்துகிறது. 165 00:14:58,941 --> 00:15:01,068 - ஆம். நாம் அங்கே போக வேண்டும். - கண்டிப்பாக. 166 00:15:07,950 --> 00:15:09,576 - உள்ளே வரலாமா? - நிச்சயமாக. 167 00:15:20,045 --> 00:15:22,381 சரி. இதோ. உள்ளே வாருங்கள். 168 00:15:27,427 --> 00:15:31,515 அந்த இன்னொரு பெண்ணுக்கும் வாண்டாவுக்கும் சம்பந்தம் இருப்பதாக நினைக்கிறீர்களா? 169 00:15:32,015 --> 00:15:32,932 வாய்ப்பு இருக்கிறது. 170 00:15:32,933 --> 00:15:36,812 உங்கள் பழைய நண்பரான டொமினிக் பார்டெல்ஸின் வேன் நேற்று திருடப்பட்டிருக்கிறது. 171 00:15:38,021 --> 00:15:40,983 ஓ, அது மோசம். 172 00:15:47,781 --> 00:15:51,033 அது யாரென்று தெரிந்ததா? ஏதாவது இளைஞர்களாக இருக்கலாம்தானே? 173 00:15:51,034 --> 00:15:52,202 அப்படித்தான் நானும் நினைப்பேன். 174 00:15:53,078 --> 00:15:54,495 அதைப் பார்க்கலாமா? 175 00:15:54,496 --> 00:15:55,581 ஆம், கண்டிப்பாக. 176 00:15:57,124 --> 00:15:58,041 நிகோடினா - 4 மிகி 177 00:16:00,669 --> 00:16:02,087 உங்களுக்கு ஹரால்ட் ஹெஸ்ஸெலை தெரியுமா? 178 00:16:02,754 --> 00:16:04,214 அவர் டானென்ரிங்கில் வசிக்கிறார். 179 00:16:05,215 --> 00:16:06,924 - ஹெஸ்ஸெல்? தெரியாது. - பரிச்சயமான பெயராக தெரியவில்லை. 180 00:16:06,925 --> 00:16:09,303 - அவரைப் பற்றி கேள்விப்பட்டதில்லை, வருந்துகிறேன். - ஏன் கேட்கிறீர்கள்? 181 00:16:10,846 --> 00:16:13,097 நேற்று இரவு தன்னுடைய வீட்டில் யாரோ தன்னைத் தாக்கியதாக அவர் சொல்கிறார். 182 00:16:13,098 --> 00:16:17,477 அமைதியான சந்தர்ஷெய்ம் குற்றச் செயல்களுக்கான இடமாக மாறிவிட்டது. 183 00:16:18,353 --> 00:16:20,021 - அது பயங்கரமானது. - பயங்கரமானது, ஆம். 184 00:16:20,022 --> 00:16:21,898 அவர் எப்படி இருக்கிறார்? 185 00:16:21,899 --> 00:16:24,775 பெரும் தலைவலியோடு, மற்றபடி நன்றாக இருக்கிறார். 186 00:16:24,776 --> 00:16:25,777 கடவுளுக்கு நன்றி. 187 00:16:27,404 --> 00:16:28,738 நான் ஒன்று எடுத்துக்கொள்ளவா? 188 00:16:28,739 --> 00:16:30,657 சரி, கண்டிப்பாக. என்னிடம் நிறைய இருக்கின்றன. 189 00:16:32,576 --> 00:16:33,618 நல்லது. 190 00:16:33,619 --> 00:16:37,830 அந்த லென்காவைப் பற்றி கூடுதலாக தகவல் தெரிந்தால், எங்களிடம் சொல்வீர்கள்தானே? 191 00:16:37,831 --> 00:16:39,248 - கண்டிப்பாக. - நல்லது. 192 00:16:39,249 --> 00:16:41,793 மிகவும் நெருங்கிவிட்டேன் என்று நினைக்கிறேன். 193 00:16:45,130 --> 00:16:46,131 நல்லது. 194 00:16:52,638 --> 00:16:54,139 அவர் என்ன சொன்னார்? 195 00:16:54,890 --> 00:16:57,142 திரு. ஹெஸ்ஸெல் தாக்கப்பட்டாரா? 196 00:16:57,643 --> 00:16:59,352 சரி, ஆம். 197 00:16:59,353 --> 00:17:01,522 ஒரு சிறிய சம்பவம் நடந்தது. 198 00:17:11,949 --> 00:17:12,950 ஓலே! 199 00:17:17,412 --> 00:17:18,413 என்ன விஷயம்? 200 00:17:21,040 --> 00:17:22,041 வா. 201 00:17:25,878 --> 00:17:27,297 - ஹாய். - ஹாய். 202 00:17:28,799 --> 00:17:31,051 மேக்நைஃப், உன்னை அறிமுகப்படுத்தவா? 203 00:17:32,886 --> 00:17:35,096 இது ஓலே, என்கிற ஓல்பாய். 204 00:17:35,097 --> 00:17:38,183 ஆன்லைனில் ஆயிரம் முறை சந்தித்திருக்கிறாய், ஆனால் நேரடியாக இல்லை. 205 00:17:38,725 --> 00:17:40,017 ஓலே. 206 00:17:40,018 --> 00:17:43,187 இவன்தான் அந்த ஜாம்பவான், மேக்நைஃப். 207 00:17:43,188 --> 00:17:44,772 உண்மையான பெயர் கிறிஸ். 208 00:17:44,773 --> 00:17:46,148 - ஹாய். அருமை. - கிறிஸ். ஹாய். 209 00:17:46,149 --> 00:17:48,776 என்ன விஷயம், நண்பா? நீ இங்கேயும் தூங்குகிறாயா? 210 00:17:48,777 --> 00:17:51,654 இல்லை, சில சமயங்களில், குட்டி தூக்கம் தேவைப்பட்டால். 211 00:17:51,655 --> 00:17:54,282 சரி. குட்டி தூக்கம். அது ஒன்றும் விநோதமானது இல்லை. 212 00:17:54,283 --> 00:17:58,411 ஹேய், நண்பா. உறுதியாக எனக்கு உன்னைத் தெரியாதா? நீ மிகவும் பரிச்சயமானவனாக தெரிகிறாய். 213 00:17:58,412 --> 00:18:00,163 ஆம், ஒருவேளை செய்தியில் பார்த்திருக்கலாம். 214 00:18:00,873 --> 00:18:02,874 ஓலேவின் சகோதரிதான் வாண்டா கிளாட். 215 00:18:02,875 --> 00:18:04,168 காணாமல் போன பெண். 216 00:18:05,043 --> 00:18:07,379 உங்களுக்கு அந்த வாசனை வருகிறதா? என்ன அது? சந்தனமா? 217 00:18:10,340 --> 00:18:12,550 அடச்சே. 218 00:18:12,551 --> 00:18:16,221 நாள் 0 219 00:18:19,099 --> 00:18:20,851 அடச்சே. 220 00:18:23,270 --> 00:18:25,439 கத்துவதை நிறுத்து. கத்துவதை நிறுத்து! 221 00:18:26,106 --> 00:18:28,024 கத்தாதே... தயவுசெய்து, கத்துவதை நிறுத்து! 222 00:18:28,025 --> 00:18:30,401 தயவுசெய்து. நான் யோசிக்க வேண்டும்! 223 00:18:30,402 --> 00:18:31,486 கத்தாதே! 224 00:18:36,617 --> 00:18:37,784 என்ன? 225 00:18:38,577 --> 00:18:39,912 ஏதாவது சொல்ல முயற்சிக்கிறாயா? 226 00:18:41,163 --> 00:18:42,831 நீ பேசுவது புரியவில்லை. உன் வாய் டேப்பால் ஒட்டப்பட்டிருக்கிறது! 227 00:18:44,958 --> 00:18:47,210 என்ன செய்கிறாய்? நிறுத்து. நிறுத்து! 228 00:18:47,211 --> 00:18:48,378 கிறிஸ் நோவாக். 229 00:18:53,842 --> 00:18:54,885 என் பெயர் உனக்கு எப்படித் தெரியும்? 230 00:18:55,761 --> 00:18:57,136 நாம் ஒரே பள்ளியில் படித்தோம். 231 00:18:57,137 --> 00:18:58,554 நீ என்னைவிட மூன்று வகுப்பு பெரியவன். 232 00:18:58,555 --> 00:19:00,598 ஒன்றாக த்ரீபென்னி ஓப்ராவில் பர்ஃபார்ம் செய்திருக்கிறோம். 233 00:19:00,599 --> 00:19:02,683 நீ மேக் தி நைஃப் கதாப்பாத்திரத்தில் நடித்தாய். நான் இரண்டாவது விபச்சாரியாக நடித்தேன். 234 00:19:02,684 --> 00:19:04,018 வாண்டா? 235 00:19:04,019 --> 00:19:05,187 ஆஹா. நீ பார்க்க... 236 00:19:05,979 --> 00:19:06,980 எப்படி இருக்கிறாய்? 237 00:19:07,731 --> 00:19:09,774 - நான் நன்றாக இருந்தேன். - சரி. 238 00:19:09,775 --> 00:19:12,735 நான் ஒரு கொலையை நேரில் பார்த்து, கடத்தப்படும் வரை! 239 00:19:12,736 --> 00:19:14,529 உதவி! 240 00:19:14,530 --> 00:19:16,239 - உதவி! - வாண்டா! 241 00:19:16,240 --> 00:19:18,533 நாம் யாருமில்லாத இடத்தில் இருக்கிறோம்! கத்துவதை நிறுத்து. 242 00:19:18,534 --> 00:19:19,743 நீ கத்துவது யாருக்கும் கேட்காது. 243 00:19:20,661 --> 00:19:22,203 அதனால் பயனில்லை. சரியா? 244 00:19:22,204 --> 00:19:24,163 நீ கொன்ற அந்த பெண் யார்? 245 00:19:24,164 --> 00:19:25,748 நான் யாரையும் கொல்லவில்லை! 246 00:19:25,749 --> 00:19:27,208 அவள் யாரென்று எனக்குத் தெரியாது. 247 00:19:27,209 --> 00:19:28,876 லூகாஸ் அப்படிப்பட்ட காரியத்தைச் செய்வான் என்பது எனக்குத் தெரியாது. 248 00:19:28,877 --> 00:19:31,421 லூகாஸ் யார்? அவளைக் கொன்றவனா? 249 00:19:32,339 --> 00:19:33,715 கிறிஸ். 250 00:19:35,133 --> 00:19:37,510 - நான் லூகாஸை அழைக்க வேண்டும். - வேண்டாம். நிறுத்து. அவனை அழைக்ககாதே. 251 00:19:37,511 --> 00:19:40,931 கிறிஸ், நான் உயிருடன் இருப்பது லூகாஸுக்கு தெரிந்தால், 252 00:19:42,516 --> 00:19:44,475 பிறகு என்னையும் கொன்றுவிடுவான். 253 00:19:44,476 --> 00:19:46,102 நான் அவனைப் பார்த்தேன். அவன் செய்ததைப் பார்த்தேன். 254 00:19:46,103 --> 00:19:48,105 தயவுசெய்து, கிறிஸ். தயவுசெய்து. 255 00:19:51,275 --> 00:19:52,484 லூகாஸ் 256 00:19:55,153 --> 00:19:56,988 தயவுசெய்து வேண்டாம். கிறிஸ். 257 00:19:56,989 --> 00:19:59,115 கிறிஸ்? பிரச்சினை இல்லையே? 258 00:19:59,116 --> 00:20:00,408 நண்பா, என்ன அது? 259 00:20:00,409 --> 00:20:01,993 ஆம், மன்னித்துவிடு. அது திட்டம் இல்லை. 260 00:20:01,994 --> 00:20:03,370 அப்போது திட்டம் என்ன? 261 00:20:03,954 --> 00:20:05,831 அமைதியாக இரு, பதற்றமடையாதே. 262 00:20:06,415 --> 00:20:09,209 அந்த வேசி நிறைய பேருக்கு நிறைய கஷ்டம் கொடுக்க நினைத்தாள், சரியா? 263 00:20:09,710 --> 00:20:10,960 அவள் யார்? 264 00:20:10,961 --> 00:20:12,671 அது முக்கியம் இல்லை. அது முடிந்துவிட்டது. 265 00:20:13,213 --> 00:20:14,715 இன்னொருவளை பிடித்தாயா? 266 00:20:15,549 --> 00:20:16,924 தயவுசெய்து சொல்லாதே. 267 00:20:16,925 --> 00:20:18,886 - அவளைப் பிடித்துவிட்டேன். - சரி! 268 00:20:19,595 --> 00:20:20,595 நல்ல வேலை செய்தாய். 269 00:20:20,596 --> 00:20:22,598 சபாஷ். 270 00:20:23,348 --> 00:20:26,602 நான் உன்னை நம்பலாம் என்று எனக்குத் தெரியும், தம்பி. 271 00:20:27,853 --> 00:20:29,104 சரி, கேள், கிறிஸ். 272 00:20:30,314 --> 00:20:32,482 ஃபோனில் என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக இருப்போம், சரியா? 273 00:20:33,442 --> 00:20:34,942 குப்பையை அப்புறப்படுத்திவிடு, சரியா? 274 00:20:34,943 --> 00:20:37,779 உன்னால் முடிந்தவரை காட்டுக்குள் போ. 275 00:20:38,280 --> 00:20:40,156 ஒரு குழி தோண்டி, அதை எரித்துவிட்டு, புதைத்துவிடு. சரியா? 276 00:20:40,157 --> 00:20:41,325 நான் உனக்கு கடன்பட்டிருக்கிறேன். 277 00:21:02,804 --> 00:21:04,764 - எல்லாம் நல்லபடியாக போனதா? - நிச்சயமாக, முதலாளி. 278 00:21:04,765 --> 00:21:05,849 அவள் உங்களுக்குச் சொந்தம். 279 00:21:06,517 --> 00:21:08,977 - நான் இரண்டாம் பாதியையாவது விளையாடலாம். - நல்ல பையன். 280 00:21:15,317 --> 00:21:16,693 நான் இறந்துவிட்டதாக அவன் நினைக்கிறான்தானே? 281 00:21:18,320 --> 00:21:19,780 இப்போது என்ன செய்யப் போகிறாய்? 282 00:21:20,906 --> 00:21:23,075 - என்னைக் கொல்லப் போகிறாயா? - நான் நினைக்கிறேன்... நான்... 283 00:21:34,044 --> 00:21:35,545 நாள் 97 284 00:21:35,546 --> 00:21:37,213 அவனைத் தாக்கினீர்களா? 285 00:21:37,214 --> 00:21:39,298 எங்களுக்கு வேறு வழியில்லை. அவன் பக்கைக் கண்டுபிடித்துவிட்டான். 286 00:21:39,299 --> 00:21:40,842 போலீஸ் வந்துகொண்டிருந்தது. 287 00:21:40,843 --> 00:21:42,510 அவற்றை எப்படியாவது எடுத்தாக வேண்டியிருந்தது. 288 00:21:42,511 --> 00:21:44,303 ரவுஷ் அவற்றை கண்டுபிடிப்பதை கற்பனை செய்து பார். 289 00:21:44,304 --> 00:21:46,389 எனக்கு இது பிடிக்கவில்லை. 290 00:21:46,390 --> 00:21:47,557 ஹெஸ்ஸெல் ஒரு குடிகார கிழவன். 291 00:21:47,558 --> 00:21:51,352 யாரும் அவனை நம்பமாட்டார்கள், அவனிடம் எந்த ஆதாரமும் இல்லை. அதனால்... 292 00:21:51,353 --> 00:21:55,023 திருடப்பட்ட வேன், அதற்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைதானே? 293 00:21:59,319 --> 00:22:00,611 இப்பொழுது என்ன? 294 00:22:00,612 --> 00:22:01,989 என்ன? 295 00:22:03,615 --> 00:22:04,783 ஹாய். 296 00:22:07,286 --> 00:22:08,452 நல்ல வீடு. 297 00:22:08,453 --> 00:22:10,706 ஓ, தயவுசெய்து. உங்களுடையது அளவுக்கு இல்லை. 298 00:22:14,209 --> 00:22:16,961 வெளித்தோற்றத்தின் அளவில் அப்படி சொல்லலாம். 299 00:22:16,962 --> 00:22:18,546 நாங்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? 300 00:22:18,547 --> 00:22:21,382 உங்களுக்காக ஏதாவது செய்ய விரும்புகிறோம். 301 00:22:21,383 --> 00:22:24,385 லூஸி அன்று உங்கள் சந்திப்பைப் பற்றி யோசித்துக்கொண்டே இருக்கும்போது, 302 00:22:24,386 --> 00:22:27,054 உதவ ஒரு வழி அவளுக்கு கிடைத்தது. 303 00:22:27,055 --> 00:22:30,933 சீக்கிரத்தில் வாண்டா காணாமல் போய் 100 நாட்கள் ஆகப்போகிறது, 304 00:22:30,934 --> 00:22:35,229 அதனால் அவளுடைய நினைவை உயிர்ப்புடன் வைத்திருக்க ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று நினைத்தேன். 305 00:22:35,230 --> 00:22:39,443 நான், "ஹலோ, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய நான் இருக்கிறேன்" என்றேன். 306 00:22:44,364 --> 00:22:45,573 {\an8}"வாண்டா விழா." 307 00:22:45,574 --> 00:22:48,367 {\an8}அது தாற்காலிக தலைப்புதான். அதை இன்னும் மெருகேற்றலாம். 308 00:22:48,368 --> 00:22:50,244 நாங்கள் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்வோம். 309 00:22:50,245 --> 00:22:51,704 நடனக்குழு பர்ஃபார்ம் செய்யும். 310 00:22:51,705 --> 00:22:55,334 லேடி டயானாவின் மரணத்திற்கு நான் தயாரித்த நடன அமைப்பு என்னிடம் இருக்கிறது. 311 00:22:55,918 --> 00:22:59,880 அது கச்சிதமாக இருக்கும். பாதிப்பதாக இருந்தாலும், யோசிக்க வைக்கும். 312 00:23:00,631 --> 00:23:02,465 என்னால் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தை ஈடுபடுத்த முடியும். 313 00:23:02,466 --> 00:23:04,634 அம்மாக்கள் எல்லோரும் உணவுக்கு பங்களிப்பார்கள். 314 00:23:04,635 --> 00:23:07,304 நீங்கள் உங்களுடைய அற்புதமான உருளைக்கிழங்கு சாலட்டை செய்யலாம். 315 00:23:10,557 --> 00:23:14,770 முழு நகரமும் உங்களுக்காக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினோம். 316 00:23:22,653 --> 00:23:23,779 நூறு நாட்கள். 317 00:23:28,408 --> 00:23:31,245 வேறொருவர் சொல்லும்போது அது மிகவும் உண்மையானது போல இருக்கிறது. 318 00:23:31,745 --> 00:23:33,746 ஆம். ஆனால் அது ஒரு புள்ளிவிவரம்தான். 319 00:23:33,747 --> 00:23:37,501 100-வது நாளில் நிஜமாகவே ஏதாவது மாறிவிடும் என்று அதற்கு அர்த்தமில்லை. 320 00:23:40,003 --> 00:23:40,921 வாண்டா விழா. 321 00:23:46,760 --> 00:23:49,972 அது கொஞ்சம் வினோதமாக இருப்பதாக நீ நினைக்கவில்லையா? பார்ட்டி நடத்துவது? 322 00:23:50,764 --> 00:23:54,559 சரி, அது கட்டுப்பாட்டை மீறியதாக இருக்காது. 323 00:23:54,560 --> 00:23:56,895 பிறகு என்ன? நினைவுக்கூட்டம். 324 00:23:58,689 --> 00:24:01,525 அது ஒரு வாண்டாவுக்கான கொண்டாட்டம். வாண்டா விழா. 325 00:24:03,861 --> 00:24:05,737 அதோடு அந்தப் பெண்ணின் சருமத்துக்கு என்னவானது? 326 00:24:06,446 --> 00:24:08,364 அவளுக்கு இரண்டு வாலிப பிள்ளைகள் இருக்கிறார்கள், ஒரு சுருக்கம் கூட இல்லை. 327 00:24:08,365 --> 00:24:11,617 அவள் பளபளப்பாகிவிட்டது போல தெரிகிறது. 328 00:24:11,618 --> 00:24:13,203 அவள் நல்ல வாசனையுடன் இருக்கிறாள், இல்லையா? 329 00:24:17,416 --> 00:24:18,916 எங்கே போகிறாய்? 330 00:24:18,917 --> 00:24:21,210 சரி, எனக்கு சில மணிநேரம் தேவை... 331 00:24:21,211 --> 00:24:26,007 ஒரு விஷயத்தில் உதவி செய்ய முடியுமா என்று கார்ல் என்னிடம் கேட்டான். ஆம். 332 00:24:26,008 --> 00:24:28,050 அந்த வீட்டைப் பார்க்கப் போகிறோம் என்று நினைத்தேன்? 333 00:24:28,051 --> 00:24:29,136 ஆம், அதைச் செய்வோம். 334 00:24:30,220 --> 00:24:31,221 ரொம்ப நேரம் எடுத்துக்கொள்ள மாட்டேன். 335 00:24:45,319 --> 00:24:46,445 ருடிகர், திற! 336 00:24:53,327 --> 00:24:54,328 ருடிகர்! 337 00:24:56,205 --> 00:24:59,582 அது என் பிரச்சினை இல்லை. நான் அவளுக்கு நியாயமான பணம் கொடுத்தேன்! 338 00:24:59,583 --> 00:25:02,627 சரியா? எல்லாம் தெளிவாக இருந்தது. 339 00:25:02,628 --> 00:25:04,213 எனக்குத் தெரியும். 340 00:25:05,339 --> 00:25:06,381 உன்னை திரும்ப அழைக்கிறேன். 341 00:25:07,049 --> 00:25:08,049 அவள் எங்கே? 342 00:25:08,050 --> 00:25:09,050 - யார்? - எங்கே அவள்? 343 00:25:09,051 --> 00:25:10,593 டீடோ, நீ எதைப் பற்றி பேசுகிறாய்? 344 00:25:10,594 --> 00:25:12,512 - அவளை என்ன செய்தாய்? - நீ என்ன சொல்கிறாய்? 345 00:25:12,513 --> 00:25:15,765 அவளை என்ன செய்தாய், வேசி மகனே? சொல்! 346 00:25:15,766 --> 00:25:19,352 கார்லட்டா இவ்வளவு காலமாக உன்னை பாதுகாத்து வருகிறாள். 347 00:25:19,353 --> 00:25:20,854 நீ ஒரு வக்கிரபுத்திக்காரன் என்று தெரியும். 348 00:25:21,563 --> 00:25:23,899 நல்ல மனநிலையில் இருக்கும் யாரும் தோல் ஆடைகளை அணியமாட்டார்கள்! 349 00:25:24,650 --> 00:25:26,692 சொல். எங்கே அவள்? 350 00:25:26,693 --> 00:25:28,278 நீ அவளை என்ன செய்தாய்? 351 00:25:29,112 --> 00:25:31,364 நீ அவளை என்ன செய்தாய், குதிரைவால் குடுமி போட்டிருக்கும் சைக்கோ. 352 00:25:31,365 --> 00:25:33,367 குதிரைவால் குடுமியால் உனக்கு என்ன பிரச்சினை? 353 00:25:36,537 --> 00:25:37,579 அவள் எங்கே? 354 00:25:38,580 --> 00:25:39,706 சொல்! 355 00:25:40,791 --> 00:25:42,626 நான் ஒரு புலியை வாங்கினேன்! 356 00:25:43,794 --> 00:25:45,795 - என்ன? - நான் ஒரு பெண் புலியை வாங்கினேன். 357 00:25:45,796 --> 00:25:48,172 டார்க் வெப்பில். 25,000 யூரோக்களுக்கு. 358 00:25:48,173 --> 00:25:50,216 அதனால்தான் என்னால் உனக்கு கடன் கொடுக்க முடியவில்லை. 359 00:25:50,217 --> 00:25:51,926 அது நேற்று இங்கே வந்திருக்க வேண்டும், 360 00:25:51,927 --> 00:25:55,137 ஆனால் நான் யாரிடம் இருந்து வாங்கினேனோ அவர்களுடைய வேனை யாரோ திருடியதாகவும், 361 00:25:55,138 --> 00:25:57,598 அது ஏதோ விபத்துக்குள்ளானதாகவும் சொன்னார்கள். 362 00:25:57,599 --> 00:26:00,351 இப்போது என் பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாது என்கிறார்கள். 363 00:26:00,352 --> 00:26:02,728 இது பைத்தியக்காரத்தனமாகத் தெரியும். ஆனால் இதுதான் உண்மை. 364 00:26:02,729 --> 00:26:04,898 - நீ என்னை நம்ப வேண்டும், டீடோ. - நான் உன்னை நம்புகிறேன். 365 00:26:06,775 --> 00:26:07,817 நிஜமாகவா? நீ என்னை நம்புகிறாயா? 366 00:26:07,818 --> 00:26:08,986 ஆம், உன்னை நம்புகிறேன். 367 00:26:09,486 --> 00:26:10,654 நன்றி, டீடோ. 368 00:26:15,659 --> 00:26:18,119 - என்ன நடக்கிறது? - நீ இங்கே என்ன செய்கிறாய்? 369 00:26:18,120 --> 00:26:22,123 இன்று அப்பாவுடைய பிறந்தநாள், நான்... நீ எப்படி இருக்கிறாய் என்று பார்க்க வந்தேன். 370 00:26:22,124 --> 00:26:24,626 - ஆம், இல்லை. நான் நன்றாக இருக்கிறேன். - சரி. 371 00:26:26,295 --> 00:26:29,173 சரி, என்ன நடக்கிறது என்று உங்களில் ஒருவர் சொல்ல வேண்டும். உடனே. 372 00:26:32,467 --> 00:26:34,635 ருடிகர் டார்க் வெப்பில் ஒரு புலியை வாங்கியிருக்கிறான். அதோ. 373 00:26:34,636 --> 00:26:37,138 டீடோவுடைய வேலை போய்விட்டது, உன் சேமிப்பை கரைத்துக்கொண்டிருக்கிறான். 374 00:26:37,139 --> 00:26:39,641 - வேசி மகனே! சொல்லாதே... - நீதான் வேசி மகன்! 375 00:26:42,352 --> 00:26:44,228 கண்டிப்பாகச் சொன்னால், நான் செய்தது சட்டவிரோதமானது இல்லை... 376 00:26:44,229 --> 00:26:45,314 வாயை மூடு! 377 00:26:46,064 --> 00:26:47,232 அது உண்மையா? 378 00:26:49,318 --> 00:26:53,196 கார்லட்டா, அது... அதாவது, அது சிக்கலானது. 379 00:26:53,197 --> 00:26:55,073 அது சிக்கலானதாகத் தெரியவில்லை. 380 00:26:55,574 --> 00:26:57,159 உனக்கு வேலை இருக்கிறதா? ஆம் அல்லது இல்லை? 381 00:26:58,327 --> 00:27:01,537 இல்லை, ஆனால் நான் உன்னிடம் சொல்ல நினைத்தேன். நீ வருத்தப்படுவதை விரும்பவில்லை. 382 00:27:01,538 --> 00:27:04,582 சரி. என்னை வருத்தப்படுத்த நீ விரும்பவில்லையா? 383 00:27:04,583 --> 00:27:06,000 ஆம், நான் அதைச் சரிசெய்ய நினைத்தேன். 384 00:27:06,001 --> 00:27:09,003 டீடோ, நீ எப்போது எதையாவது சரிசெய்திருக்கிறாய்? 385 00:27:09,004 --> 00:27:13,549 நீ முயற்சிக்கும் போதெல்லாம், அதை பத்து மடங்கு மோசமாக்கிவிடுகிறாய்! 386 00:27:13,550 --> 00:27:16,010 தெரியும்! நான் எப்பொழுதும் விளையாட்டுத்தனமாக இருக்கிறேன், நான் கொஞ்சம் பொறுப்பாக 387 00:27:16,011 --> 00:27:18,262 நடந்துகொள்ள வேண்டும் என்று நீ நினைப்பது எனக்குத் தெரியும். 388 00:27:18,263 --> 00:27:20,766 - நானும் அப்படி இருக்க விரும்புகிறேன். ஆனால்... - என்ன சொன்னாய்? 389 00:27:23,685 --> 00:27:25,395 என் சிகிச்சை அமர்வை கேட்டாயா? 390 00:27:26,063 --> 00:27:27,064 இல்லை. 391 00:27:29,608 --> 00:27:32,568 வேண்டுமென்றே செய்யவில்லை. அது தற்செயலாக நடந்தது. 392 00:27:32,569 --> 00:27:35,321 - என்னை முட்டாள் என்று நினைக்கிறாயா? - இல்லை, கார்லட்டா. 393 00:27:35,322 --> 00:27:37,740 சீரியஸாக. வரைபடத்தில் ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தேன், நீ பேசுவது கேட்டது, 394 00:27:37,741 --> 00:27:39,493 - ஆனால் நான் உன் பேச்சை ஒட்டுக்கேட்க விரும்பவில்லை. - ஆஹா! 395 00:27:42,371 --> 00:27:43,664 போதும். 396 00:27:44,456 --> 00:27:45,957 இதோடு முடிந்தது. 397 00:27:45,958 --> 00:27:47,251 கார்லட்டா, தயவுசெய்து. 398 00:27:48,418 --> 00:27:49,545 கார்லட்டா. 399 00:27:51,922 --> 00:27:54,800 ஓ. நண்பா. இப்போது நிஜமாகவே சிக்கலில் மாட்டிக்கொண்டாய். 400 00:27:58,136 --> 00:27:59,387 வாயை மூடு. 401 00:27:59,388 --> 00:28:01,473 கேம்ஸ் வேர்ல்ட் 402 00:28:05,936 --> 00:28:08,354 நண்பா, அது அற்புதம். எவ்வளவு சீக்கிரம் அவர்களை தோற்கடித்தார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. 403 00:28:08,355 --> 00:28:09,857 ஆம். வெறித்தனம். 404 00:28:10,774 --> 00:28:11,983 இன்னொரு ஆட்டத்தைப் பார்ப்போமா? 405 00:28:11,984 --> 00:28:13,735 நிச்சயமாக. 406 00:28:14,528 --> 00:28:19,199 எனவே, விஐபி டிக்கெட்டுக்கு பணம் செலுத்த என் பெற்றோரை ஒப்புக்கொள்ளவைத்தேன். 407 00:28:20,117 --> 00:28:23,786 நிகழ்ச்சிக்கு பிறகான பார்ட்டிக்குப் போவோமா? 408 00:28:23,787 --> 00:28:25,330 அருமை! அடக் கடவுளே. 409 00:28:26,123 --> 00:28:27,583 ஓலே, நீ அற்புதமானவன். 410 00:28:28,333 --> 00:28:29,333 விஐபி! 411 00:28:29,334 --> 00:28:30,419 நன்றி. 412 00:28:39,511 --> 00:28:41,179 கடவுளே. கிறிஸ், ஏஸ்ட்ரல் ஏம்புஷ். 413 00:28:41,180 --> 00:28:42,763 இல்லை. இல்லை. 414 00:28:42,764 --> 00:28:44,349 கடவுளே. அது என்ன? 415 00:28:45,184 --> 00:28:46,185 ஆஹா. 416 00:28:50,939 --> 00:28:51,940 அற்புதம், நண்பா. 417 00:28:55,360 --> 00:28:56,944 - ஹாய். - ஹாய். வரவேற்பு பானங்கள்? 418 00:28:56,945 --> 00:28:58,321 - ஆம். - நன்றி. 419 00:28:58,322 --> 00:28:59,780 - சியர்ஸ். - சியர்ஸ், நண்பர்களே. 420 00:28:59,781 --> 00:29:00,866 - சியர்ஸ். - சியர்ஸ். 421 00:29:06,705 --> 00:29:08,122 ஹேய். ஒரு பீரோடு தொடங்குவோமா? 422 00:29:08,123 --> 00:29:09,290 நிச்சயமாக. நான் வாங்கி வருகிறேன். 423 00:29:09,291 --> 00:29:10,416 இல்லை. 424 00:29:10,417 --> 00:29:14,003 நீ எங்களை கூட்டிவந்தாய், ஓலே டிக்கெட்களை வாங்கினான். இது என் செலவு. 425 00:29:14,004 --> 00:29:16,089 - என்னால்... - இல்லை. இது என் செலவு. பரவாயில்லை. 426 00:29:25,224 --> 00:29:26,725 ஹேய், அலெக்ஸை உனக்கு எப்படி தெரியும்? 427 00:29:27,976 --> 00:29:30,229 அவன் என் உறவினன் லூகாஸுடன் கால்பந்து விளையாடுவான். 428 00:29:37,444 --> 00:29:40,572 ஹாய், உன் சகோதரிக்காக வருந்துகிறேன். 429 00:29:42,282 --> 00:29:44,617 அதை இன்னும் கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை. 430 00:29:44,618 --> 00:29:47,996 அவள் திடீரென என் அறைக்குள் நுழைந்து என்னை சீண்டுவாள் என்று எதிர்பார்க்கிறேன். 431 00:29:49,748 --> 00:29:52,583 ஓ, அவள் அப்படிப்பட்ட அக்காவா? 432 00:29:52,584 --> 00:29:56,504 ஆம். தினமும் சொல்வாள், “ஓலே, பெரிய மேதாவி போல இருக்காதே. 433 00:29:56,505 --> 00:29:58,130 ஓலே, நான் காரில் இருக்கும்போது வாய்வை வெளியேற்றாதே, 434 00:29:58,131 --> 00:30:01,342 அல்லது நீ ஆபாசப்படம் பார்க்க அம்மாவின் லேப்டாப்பை பயன்படுத்தியதாகச் சொல்வேன்" என்று. 435 00:30:01,343 --> 00:30:03,344 இல்லை. அப்படி செய்தாளா? 436 00:30:03,345 --> 00:30:05,180 எப்பொழுதும் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருப்பாள். 437 00:30:06,807 --> 00:30:08,392 என்னால் அதை நம்ப முடிகிறது. 438 00:30:20,070 --> 00:30:21,612 அவள் திரும்பி வருவாள். நிச்சயமாக. 439 00:30:21,613 --> 00:30:23,031 சத்தியமாக சொல்கிறேன். 440 00:30:27,077 --> 00:30:27,995 சரியா? 441 00:30:30,330 --> 00:30:33,542 சரி. என் நண்பர்களுக்காக மூன்று பீர்கள். 442 00:30:34,084 --> 00:30:35,960 - விஐபி! - விஐபி! 443 00:30:35,961 --> 00:30:37,337 குடிப்போம்! 444 00:30:40,716 --> 00:30:41,633 நாள் 97 445 00:30:43,802 --> 00:30:44,803 நாள் 0 446 00:30:54,396 --> 00:30:56,606 பாட்டி, நான் கீழே கணினி விளையாட்டுகளை விளையாடப் போகிறேன். சரியா? 447 00:30:56,607 --> 00:30:57,691 சரி, செல்லம். 448 00:31:10,245 --> 00:31:11,496 செல்லம், என்ன சொன்னாய்? 449 00:31:26,136 --> 00:31:28,680 டேப்பை எடுத்தால் கத்துவாயா? 450 00:31:31,225 --> 00:31:32,391 அதை அப்படியே விட்டுவிடுகிறேன். 451 00:31:32,392 --> 00:31:34,520 சரி. கத்த மாட்டேன். 452 00:31:35,145 --> 00:31:36,897 - சத்தியமாக? - சத்தியமாக. 453 00:31:47,658 --> 00:31:49,784 - எங்கே இருக்கிறோம்? - என் பாட்டியின் பேஸ்மென்டில். 454 00:31:49,785 --> 00:31:52,703 இது என் தாத்தாவின் "பொழுதுபோக்கு அறையாக" இருந்தது. 455 00:31:52,704 --> 00:31:54,664 அடிப்படையில் அவர் மது குடிக்க பதுங்கும் இடம். 456 00:31:54,665 --> 00:31:58,335 அவர் இறந்துவிட்டார், என் பாட்டியால் படிக்கட்டில் இறங்க முடியாது, அதனால் காலியாக இருக்கிறது. 457 00:31:59,461 --> 00:32:01,170 - நீ இங்கே வசிக்கிறாய் என்று சொல்லாதே? - இல்லை. 458 00:32:01,171 --> 00:32:03,674 இப்போது அபார்ட்மெண்ட், அபார்ட்மெண்டாக மாறிக்கொண்டிருக்கிறேன், ஆனால்... 459 00:32:04,341 --> 00:32:06,217 - நண்பா. - என்ன? இது தற்காலிகமானது. 460 00:32:06,218 --> 00:32:08,094 அது தவிர, என்னால் என் பாட்டியை கவனித்துக்கொள்ள முடியும். 461 00:32:08,095 --> 00:32:11,014 அவருக்கு டிமென்ஷியா இருக்கிறது, அடிக்கடி கீழே விழுகிறார்... 462 00:32:15,477 --> 00:32:16,811 எனவே இப்போது என்ன? 463 00:32:16,812 --> 00:32:19,397 என்னை இங்கே பாலியல் அடிமையாக வைத்திருக்கப் போகிறாயா? 464 00:32:19,398 --> 00:32:21,691 - இல்லை! - பிறகு என்ன? நான் உன் கைதியா? 465 00:32:21,692 --> 00:32:26,238 இல்லை, கைதி இல்லை. விருப்பமில்லாத விருந்தினர் போல. எனக்குத் தெரியவில்லை. 466 00:32:26,780 --> 00:32:29,824 இதை நான் முதல் முறையாக செய்கிறேன், சரியா? ஒருவேளை நீ என்னிடம் கொஞ்சம் நன்றாக நடக்கலாம்... 467 00:32:29,825 --> 00:32:32,326 - நான் உன்னைக் காப்பாற்றினேன், இல்லையா? - என்னைக் காப்பாற்றினாயா? 468 00:32:32,327 --> 00:32:34,704 சரி, ஒருவேளை காப்பாற்றவில்லை, ஆனால் நான் உன்னைக் கொல்லவில்லையே. 469 00:32:34,705 --> 00:32:37,874 - அதற்காக நன்றியுள்ளவளாக இருக்க வேண்டுமா? - தெரியாது, ஒருவேளை கொஞ்சம். ஆம். 470 00:32:37,875 --> 00:32:40,042 ஓ, என் ஹீரோவே. 471 00:32:40,043 --> 00:32:41,252 வேடிக்கையாக இருந்தது. மிகவும். 472 00:32:41,253 --> 00:32:43,462 கிறிஸ்டோஃபர், என்னைக் கொல்லாததற்கு மிக்க நன்றி. 473 00:32:43,463 --> 00:32:45,089 சரி, நீ அதைப் பற்றி முட்டாள் போல பேச வேண்டியதில்லை. 474 00:32:45,090 --> 00:32:46,716 இல்லை, சீரியஸாக. ரொம்ப நன்றி, கிறிஸ் நோவாக், 475 00:32:46,717 --> 00:32:50,094 என்னை கொலை செய்யாமல், உன் பாட்டியின் பேஸ்மென்டில் அடைத்ததற்காக. 476 00:32:50,095 --> 00:32:52,847 என்னவொரு நம்ப முடியாத கருணைமிக்க செயல். 477 00:32:52,848 --> 00:32:54,391 ஹேய், பொறு. 478 00:32:59,354 --> 00:33:01,190 நீ காட்டில் என்னதான் செய்துகொண்டிருந்தாய்? 479 00:33:02,524 --> 00:33:05,194 - லூகாஸ் என்னை உதவிக்கு அழைத்தான். - அவன் சொல்வதையெல்லாம் செய்வாயா? 480 00:33:06,570 --> 00:33:08,905 என் பெற்றோர்கள் இறந்த பிறகு அவன்தான் என்னைக் கவனித்துக்கொண்டான், 481 00:33:08,906 --> 00:33:10,489 என் பாட்டியைத் தவிர. 482 00:33:10,490 --> 00:33:13,493 அதனால், ஆம். அவனுக்கு நான் தேவை என்றால், நான் போவேன். 483 00:33:17,789 --> 00:33:20,501 உன் பெற்றோர்களை பற்றிக் கேள்விப்பட்டது ஞாபகம் இருக்கிறது. 484 00:33:21,084 --> 00:33:22,794 அது மிகவும் மோசமாக இருந்திருக்கும். 485 00:33:23,462 --> 00:33:25,839 ஆம். அது நிச்சயமாக மோசமாக இருந்தது. 486 00:33:27,674 --> 00:33:30,009 ஆனால் அதுதான் நிதர்சனம். வாழ்க்கை சில நேரங்களில் மோசமாக இருக்கும். 487 00:33:30,010 --> 00:33:31,512 குறைந்தபட்சம் என்னுடையது. 488 00:33:34,598 --> 00:33:36,724 - என்னைத் தேடி வருவார்கள். - அது எனக்குத் தெரியும் என்று நீ நினைக்கவில்லையா? 489 00:33:36,725 --> 00:33:39,561 ஒரு அழகான, வெள்ளையினப் பெண் காணாமல் போனால், எல்லோரும் பதறுவார்கள். 490 00:33:40,604 --> 00:33:41,813 நான் அழகாக இருப்பதாக நினைக்கிறாயா? 491 00:33:43,023 --> 00:33:44,399 அது அப்படி சொல்ல... 492 00:33:45,234 --> 00:33:46,485 முட்டாள். 493 00:33:51,990 --> 00:33:55,117 சரி. நீ என் இடத்தில் இருந்தால் என்ன செய்வாய்? 494 00:33:55,118 --> 00:33:56,744 போலீஸிடம் போவேன். 495 00:33:56,745 --> 00:33:59,497 என்ன நடந்தது என்றும், உனக்கு எதுவும் தெரியாது என்றும் சொல். 496 00:33:59,498 --> 00:34:01,374 - ஆம், நிச்சயமாக. - சீரியஸாக. 497 00:34:01,375 --> 00:34:02,917 நீ சீரியஸாக சொல்வது எனக்குத் தெரியும். 498 00:34:02,918 --> 00:34:05,837 ஆனால் வருந்துகிறேன், வாண்டா. உன் உலகம் என்னுடையவிட மிகவும் வித்தியாசமாக இயங்குகிறது. 499 00:34:05,838 --> 00:34:06,964 ஏன்? 500 00:34:08,757 --> 00:34:13,177 அதற்கு அர்த்தம், உன் உலகில் எல்லாமே கருப்பு, வெள்ளை போல தெளிவாக இருக்கும்... முக்கியமாக வெள்ளையாக. 501 00:34:13,178 --> 00:34:16,472 சரியும் தவறும் இருக்கும், போலீஸ் கெட்டவர்களை பிடிப்பார்கள், 502 00:34:16,473 --> 00:34:19,767 நல்லவர்களை பாதுகாப்பார்கள். 503 00:34:19,768 --> 00:34:21,142 என் உலகம் அப்படி வேலை செய்யாது. 504 00:34:21,143 --> 00:34:23,855 - நீ எனக்கு உதவினாய் என்று நான் சொல்கிறேன். - வாண்டா, உனக்குப் புரியவில்லை! 505 00:34:23,856 --> 00:34:26,440 என்னைப் போன்ற ஒருவன் இதிலிருந்து தப்பிக்க முடியாது! 506 00:34:28,902 --> 00:34:30,111 என்னால் சிறைக்குப் போக முடியாது. 507 00:34:30,112 --> 00:34:32,989 என் பாட்டியை யார் பார்த்துக்கொள்வார்கள்? யார் அவரை கவனிப்பார்கள்? 508 00:34:38,245 --> 00:34:39,246 நான்... 509 00:34:40,455 --> 00:34:41,998 நம்பிக்கையற்ற நிலைமையில் இருக்கிறேன். 510 00:34:49,214 --> 00:34:51,216 நாள் 97 511 00:35:15,866 --> 00:35:17,451 அதை இரண்டாக கொடுங்கள். 512 00:35:18,452 --> 00:35:20,204 இல்லை, எனக்கு மார்டினி கொடுங்கள். 513 00:35:22,497 --> 00:35:27,503 சரி, உங்களைப் போன்ற திடகாத்திரமான ஒருவரை எது தனியாக குடிக்கவைக்கிறது? 514 00:35:30,130 --> 00:35:31,131 சரி. 515 00:35:32,132 --> 00:35:33,675 எப்படிப்பட்ட பலமான கைகள், 516 00:35:34,468 --> 00:35:35,928 தேக்குமரம் போல. 517 00:35:40,015 --> 00:35:43,435 மிகவும் பரிச்சயமானவர் போல தெரிகிறீர்கள். நாம் சந்தித்திருக்கிறோமா? 518 00:35:44,895 --> 00:35:48,273 எனக்குத் தெரிந்து இல்லை. இல்லை. 519 00:35:48,941 --> 00:35:50,359 பாதிரியார் ஷேஃபர். 520 00:35:52,319 --> 00:35:54,279 - கண்டுபிடித்துவிட்டாய். - எப்படி இருக்கிறீர்கள்? 521 00:35:55,864 --> 00:35:58,408 ஓ, சரி. எப்போதும் போல. 522 00:35:59,076 --> 00:36:01,453 பயணித்துக்கொண்டே, கடவுளுக்கான சேவையை செய்கிறேன். 523 00:36:02,704 --> 00:36:07,292 ஓ, அப்படியா? கடந்த முறை உங்கள் நம்பிக்கைக்கு நெருக்கடி ஏற்பட்டது போல தெரிந்தது. 524 00:36:09,878 --> 00:36:11,838 ஆம். ஆம். 525 00:36:11,839 --> 00:36:15,508 பாதிரியார் என்பதால், தனிமை உணர்வு ஏற்பட்டிருக்கும். 526 00:36:15,509 --> 00:36:17,802 அந்த நீண்ட, தனிமையான இரவுகளை என்னால் கற்பனை செய்ய முடிகிறது, 527 00:36:17,803 --> 00:36:23,809 ஒரு நல்ல பெண்ணின் ஸ்பரிசத்திற்காக நீங்கள் ஏங்க வேண்டும். 528 00:36:25,769 --> 00:36:26,979 என் பெயர் அனிடா. 529 00:36:28,939 --> 00:36:30,731 ஷேஃபர். பாதிரியார் ஷேஃபர். 530 00:36:30,732 --> 00:36:32,693 அனிடா 531 00:36:33,318 --> 00:36:35,362 - ஹரால்ட். மீண்டுமா? - ஆம். 532 00:36:49,209 --> 00:36:51,586 உங்கள் மகள் காணாமல் போய்விட்டாள், 533 00:36:51,587 --> 00:36:54,213 யாரோ ஒருவனால் கடத்தப்பட்டாள், அப்போதிலிருந்து காணவில்லை. 534 00:36:54,214 --> 00:36:55,799 அது வேடிக்கையாக இல்லை. 535 00:37:22,868 --> 00:37:24,119 உனக்கு காதலி இருக்கிறாளா? 536 00:37:25,662 --> 00:37:26,663 இல்லை. 537 00:37:27,831 --> 00:37:30,000 நீ யாரையாவது விரும்புகிறாயா? 538 00:37:31,793 --> 00:37:34,045 ஆம், ஆனால் அந்த நபருக்கு அது பற்றி தெரியாது. 539 00:37:34,046 --> 00:37:35,881 எனக்கு அது புரிகிறது. 540 00:37:37,508 --> 00:37:40,677 அதாவது, அதை எப்படி செய்வது? அதை அவரிடம் சொல்வதா? 541 00:37:41,220 --> 00:37:44,097 நண்பா, எனக்குத் தெரியாது. ஒருவேளை நீ அதை செய்து பார்க்கிறாயா? 542 00:37:45,057 --> 00:37:46,766 அது நீ ஒரு புதிய விளையாட்டைத் தொடங்குவது போன்றது. 543 00:37:46,767 --> 00:37:49,310 நீ உள்ளே இறங்க வேண்டும், 544 00:37:49,311 --> 00:37:51,897 ஒருவேளை நீ கொல்லப்படலாம் என்று தெரிந்தாலும் கூட. 545 00:37:52,898 --> 00:37:55,442 ஆனால் விளையாடவில்லை என்றால், உன்னால் வெற்றி பெற முடியாது. 546 00:37:56,276 --> 00:37:57,736 அதைச் செய், 547 00:37:58,237 --> 00:38:03,033 நீ கொல்லப்பட்டாலும், எரிந்தாலும், மீண்டும் தோன்றுவாய். 548 00:38:09,206 --> 00:38:11,333 நாம் அதைச் செய்ய வேண்டும். அவர்களிடம் சொல்ல வேண்டும். 549 00:38:12,876 --> 00:38:14,043 என்ன? இப்போதா? 550 00:38:14,044 --> 00:38:16,213 ஆம், ஒன்றாக கொல்லப்படுவோம், ஒன்றாக எரிவோம். 551 00:38:26,640 --> 00:38:28,600 பாட்டி மிஸ்டு கால் 552 00:38:34,815 --> 00:38:36,024 ஹலோ. 553 00:38:37,025 --> 00:38:38,026 என்ன? 554 00:38:40,195 --> 00:38:41,405 நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். 555 00:38:42,281 --> 00:38:44,658 அப்படியா? என்ன ஆனது? 556 00:38:52,207 --> 00:38:53,375 மன்னித்துவிடு. 557 00:38:55,878 --> 00:38:56,879 மன்னித்துவிடு. 558 00:39:02,634 --> 00:39:04,802 பாட்டி? பாட்டி, கிறிஸ் பேசுகிறேன். 559 00:39:04,803 --> 00:39:06,387 எல்லாம் நலமா? ஏதாவது நடந்ததா? 560 00:39:06,388 --> 00:39:08,556 கிறிஸ்டோஃபர், உன்னைத் தொந்தரவு செய்ததற்கு வருந்துகிறேன். 561 00:39:08,557 --> 00:39:12,643 எப்படி நடந்தது என்று தெரியவில்லை. திடீரென்று விளக்குகள் அணைந்துவிட்டன. 562 00:39:12,644 --> 00:39:16,189 சரி, கேளுங்கள். கவலைப்படாதீர்கள், நான் இப்போதே திரும்பி வருகிறேன். 563 00:39:16,190 --> 00:39:19,860 - சரியா, பாட்டி? - இல்லை, நீ வர வேண்டியதில்லை. லூகாஸை அழைத்தேன். 564 00:39:21,820 --> 00:39:24,822 - லூகாஸா? - அவன் ஏற்கனவே வந்துகொண்டிருக்கிறான். 565 00:39:24,823 --> 00:39:26,657 எனவே கவலைப்படாதே, சரியா? 566 00:39:26,658 --> 00:39:27,783 நீ ஜாலியாக இரு. 567 00:39:27,784 --> 00:39:29,036 கொஞ்சம் ஜாலியாக இரு. 568 00:39:30,996 --> 00:39:33,915 என்னால் மெதுவாக முன்னேற முடியாது. 569 00:39:33,916 --> 00:39:38,337 நான் நினைக்கிறேன், முயற்சி செய்யவில்லை என்றால், என்னால் தோல்வியடைய முடியாது, சரிதானே? 570 00:39:38,879 --> 00:39:41,130 ஆனால் தோற்றவன் அப்படித்தான் யோசிப்பான், நான் தோற்றவன் இல்லை... 571 00:39:41,131 --> 00:39:43,592 நான் தோற்றவன் இல்லை என்பதை எப்படியாவது அவளுக்குக் காட்ட வேண்டும். 572 00:39:51,767 --> 00:39:52,768 அவர் மிகவும் பயமுறுத்துகிறார். 573 00:39:58,732 --> 00:40:00,567 பயமுறுத்தும் வீடு. 574 00:40:02,194 --> 00:40:03,361 அனிடா, நீ ஒரு மேதை. 575 00:40:03,362 --> 00:40:04,446 என்ன? 576 00:40:04,947 --> 00:40:06,989 நான் அந்த பயமுறுத்தும் வீட்டிற்குப் போக வேண்டும். 577 00:40:06,990 --> 00:40:11,203 நான் இரகசிய அறையைக் கண்டுபிடித்து, வாண்டாவைக் காப்பாற்ற வேண்டும், பிறகு எல்லாம் சரியாகிவிடும்! 578 00:40:12,037 --> 00:40:13,914 அனிடா, எனக்கு இது மிகவும் தேவைப்பட்டது. 579 00:40:14,790 --> 00:40:15,791 நன்றி. 580 00:40:25,551 --> 00:40:27,636 இப்போது இதற்கெல்லாம் பணம் கொடுப்பது யார்? 581 00:40:48,448 --> 00:40:49,449 ஓலேவா? 582 00:40:56,999 --> 00:40:58,458 நீ குடித்திருக்கிறாய். 583 00:41:28,488 --> 00:41:29,489 ஓலே. 584 00:41:31,200 --> 00:41:32,826 ஓலே. 585 00:41:39,666 --> 00:41:42,753 என்ன மாதிரியான ஒரு இரவு. 586 00:41:43,670 --> 00:41:45,756 உனக்கு டூத் பிரஷ் வேண்டுமா? 587 00:42:05,025 --> 00:42:06,026 டீடோ? 588 00:42:10,948 --> 00:42:13,158 {\an8}என்னை மன்னித்துவிடு! 589 00:42:19,206 --> 00:42:20,207 அடச்சே! 590 00:42:21,083 --> 00:42:22,417 டீடோ! 591 00:42:33,345 --> 00:42:34,346 லூகாஸ். 592 00:42:35,264 --> 00:42:37,391 நீ வந்தது மிகவும் இனிமையானது. 593 00:42:38,433 --> 00:42:39,643 முழுவதும் இருட்டாக இருக்கிறது. 594 00:42:40,227 --> 00:42:42,062 ஃபியூஸ் போயிருக்க வேண்டும். 595 00:42:43,188 --> 00:42:44,189 கிறிஸ் எங்கே? 596 00:42:44,815 --> 00:42:48,026 அவனுடைய நண்பர்களுடன் கணினி விளையாட்டு பார்ட்டியில் இருக்கிறான். 597 00:42:49,653 --> 00:42:50,654 கடவுளே. 598 00:42:51,363 --> 00:42:53,699 அவன் இப்படியே தொடர்ந்தால், நிரந்தரமாக உங்களோடுதான் வாசிப்பான். 599 00:42:54,700 --> 00:42:55,826 ஃபியூஸ் பெட்டி எங்கே? 600 00:42:56,368 --> 00:42:58,871 தாத்தாவின் பழைய பொழுதுபோக்கு அறையில். 601 00:42:59,663 --> 00:43:02,165 - சரி. நான் பார்க்கிறேன், சரியா? - சரி. 602 00:43:31,320 --> 00:43:32,321 ஹலோ? 603 00:44:02,809 --> 00:44:03,810 யாராவது உள்ளே இருக்கிறார்களா? 604 00:44:06,522 --> 00:44:07,439 கிறிஸ்? 605 00:44:08,774 --> 00:44:09,816 டீடோ! 606 00:44:10,442 --> 00:44:11,943 - கார்லட்டா. - டீடோ. 607 00:44:11,944 --> 00:44:13,903 இதை உடனே நிறுத்து. உடனே இங்கே திரும்பி வா! 608 00:44:13,904 --> 00:44:17,907 நான் உன்னை ஏமாற்றினேன். நீ என் மீது கோபமாக இருக்கிறாய். நான் எல்லாவற்றையும் சரிசெய்வேன். 609 00:44:17,908 --> 00:44:20,493 உடனே திரும்பி வா. 610 00:44:20,494 --> 00:44:22,411 நான் தோற்றவன் இல்லை என்பதை உனக்குக் காட்டுகிறேன். 611 00:44:22,412 --> 00:44:24,289 - டீடோ. - இல்லை. இந்த முறை இல்லை. 612 00:44:24,790 --> 00:44:27,333 அர்த்தமில்லாத சில வதந்திகளை வைத்துக்கொண்டு 613 00:44:27,334 --> 00:44:30,671 நீ ஒரு பைத்தியக்காரனின் முற்றத்தில் நுழைகிறாய். 614 00:44:37,052 --> 00:44:38,136 ஹேய். 615 00:44:39,179 --> 00:44:40,304 நாம்... ஐயோ. 616 00:44:40,305 --> 00:44:42,890 உனக்குப் பைத்தியமா? கார்லட்டா, நிறுத்து. 617 00:44:42,891 --> 00:44:44,017 உனக்குப் பித்து பிடித்துவிட்டது. 618 00:44:49,940 --> 00:44:51,024 அதைக் கேட்டாயா? 619 00:44:51,817 --> 00:44:52,818 ஆம். 620 00:45:26,935 --> 00:45:27,936 வாண்டா. 621 00:45:30,814 --> 00:45:31,815 நான் உள்ளே போகிறேன். 622 00:45:38,739 --> 00:45:40,282 வாண்டா, உள்ளே இருக்கிறாயா? 623 00:45:48,332 --> 00:45:49,666 நீங்கள் பல்லி மனிதர்களா? 624 00:45:50,792 --> 00:45:53,754 ஹாய், செல்லம். 625 00:45:54,922 --> 00:45:57,174 நீ வைத்திருப்பது மிகப் பெரிய ஆயுதம். 626 00:45:58,258 --> 00:45:59,967 நீங்கள் என் இரத்தத்தை குடிக்க முடியாது! 627 00:45:59,968 --> 00:46:01,762 - ஹேய். - நிறுத்து. வேண்டாம். 628 00:46:17,486 --> 00:46:19,780 ஸோல்டன் ஸ்பிராண்டெல்லியின் கதையை அடிப்படையாகக் கொண்டது 629 00:46:53,438 --> 00:46:55,440 வசனத் தமிழாக்கம் அருண்குமார்