1 00:01:17,078 --> 00:01:18,288 வ்வோ. 2 00:01:45,148 --> 00:01:46,816 இல்லை, பொறு. 3 00:01:46,900 --> 00:01:47,943 இல்லை. 4 00:01:50,278 --> 00:01:52,948 சாபங்கள்! 5 00:02:46,751 --> 00:02:49,671 தயவுசெய்து, இந்த முறை இயங்கிவிடு. 6 00:02:57,220 --> 00:02:58,221 நான் சாதித்துவிட்டேன். 7 00:02:59,306 --> 00:03:00,432 கடைசியாக! 8 00:03:17,824 --> 00:03:20,201 இல்லை! நீ என்ன செய்துவிட்டாய் பார். 9 00:03:20,285 --> 00:03:22,662 நானா? இது நான் ஸ்கேட்டிங் செய்யும் பாதை. 10 00:03:23,288 --> 00:03:24,456 நீ இதை உடைத்துவிட்டாய். 11 00:03:24,539 --> 00:03:26,708 நீ ஏன் அறிவியல் கருவிகளைச் செய்கிறாய்? 12 00:03:26,791 --> 00:03:29,836 பள்ளி இப்போதுதானே முடிந்தது. நீ உன் மூளையை பயன்படுத்தக் கூடாது. 13 00:03:29,920 --> 00:03:31,671 இதை நம்முடைய பயணத்துக்காக உருவாக்கினேன். 14 00:03:32,839 --> 00:03:36,176 ஹேய்! இந்த ஜாடி 2,300 ஆண்டுகள் பழமையானது. 15 00:03:36,259 --> 00:03:39,638 இது பல போர்கள், பூகம்பங்கள், மங்கோலிய படையெடுப்புகளில் இருந்தும் தப்பித்தது. 16 00:03:39,721 --> 00:03:42,265 நீங்கள் இருவரும் சண்டையிட்டுக்கொண்டதில் இது கிட்டத்தட்ட உடைந்திருக்கும். 17 00:03:42,349 --> 00:03:43,934 அவனுடைய ட்ரோன்தான் அதைத் தட்டிவிட்டது. 18 00:03:44,017 --> 00:03:46,561 ஆனால்... அவள்தான் என் மீது மோதினாள். 19 00:03:46,645 --> 00:03:49,981 உண்மையிலேயே உன் ட்ரோனை வேலை செய்ய வைத்ததற்காக நான் உன்னை நினைத்து பெருமைப்பட்டாலும், 20 00:03:50,065 --> 00:03:52,150 நீ அதை உள்ளே பறக்கவிடக் கூடாது. 21 00:03:52,234 --> 00:03:55,111 வீட்டிற்குள் ஸ்கேட்டிங் செய்யக் கூடாது என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்? 22 00:03:55,612 --> 00:03:57,447 பதினாறு முறை. 23 00:03:57,530 --> 00:03:59,282 இப்படித்தான் கோடை விடுமுறை முழுக்க இருக்கப் போகிறதா? 24 00:04:06,623 --> 00:04:08,250 ஒரு நாளின் எனக்குப் பிடித்த பகுதி. 25 00:04:15,298 --> 00:04:16,882 கண்ணாமூச்சி விளையாடும் நேரம். 26 00:04:16,966 --> 00:04:18,552 தயவுசெய்து, நாங்கள் போகலாமா? 27 00:04:19,678 --> 00:04:20,845 -நன்றி, அம்மா. -நன்றி, அம்மா. 28 00:04:32,399 --> 00:04:34,150 தயாரா இல்லையா, இதோ வருகிறேன்! 29 00:05:01,386 --> 00:05:04,139 அட, இந்த முறை ஜெயித்துவிட்டேன் என்று நினைத்தேன். 30 00:05:04,890 --> 00:05:06,892 நீ குறிப்புகளை பின்தொடர்ந்தால் போதும். 31 00:05:21,573 --> 00:05:23,450 போகலாம். அவள் இங்கே இல்லை. 32 00:05:42,594 --> 00:05:44,387 வாருங்கள், குழந்தைகளா. இரவு உணவு தயார். 33 00:05:44,888 --> 00:05:47,182 வருந்துகிறேன். அவரை போக வைக்க முயன்றேன். 34 00:05:51,061 --> 00:05:55,190 எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று புரியவில்லை. என் காலடி ஓசை சத்தம் கூட கேட்காமல் பார்த்துக்கொண்டேன். 35 00:05:55,273 --> 00:05:59,110 செல்லம், நான் இந்த வீட்டில்தான் வளர்ந்தேன். எனக்கு எல்லா இரகசிய மறைவிடங்களும் தெரியும். 36 00:05:59,194 --> 00:06:00,695 கவலைப்படாதே, பேண்டோரா. 37 00:06:00,779 --> 00:06:04,157 புதிய மறைவிடங்களைத் தேடுவதில் கவனம் செலுத்த உனக்கு கோடை விடுமுறை முழுக்க இருக்கிறது. 38 00:06:04,241 --> 00:06:05,742 கோடை விடுமுறை முழுக்க இல்லை. 39 00:06:05,825 --> 00:06:08,328 உங்களுடைய ஒரு பயணத்தில் எங்களை கூட்டிச் செல்லப் போகிறீர்கள்தானே? 40 00:06:08,411 --> 00:06:10,205 ஆம். இந்த ஆண்டு நாம் எங்கே போகிறோம்? 41 00:06:10,288 --> 00:06:11,831 தென்கிழக்கு ஆசியாவில் எங்காவதா? 42 00:06:11,915 --> 00:06:13,792 நாம் மாயன் தொல்பொருள் இடங்களுக்குப் போனது எனக்குப் பிடித்திருந்தது. 43 00:06:13,875 --> 00:06:16,711 எல்லா வகையான பிரமிப்பூட்டும் பழங்கால கலைப்பொருட்களும் அங்கோர் வாட்டில் இருக்கின்றன. 44 00:06:16,795 --> 00:06:20,465 புத்தகத்தில் எழுத சிறந்த அத்தியாயமாக இருக்கும், நமக்கும் கூட சிறந்த கோடை விடுமுறையாக இருக்கும். 45 00:06:22,092 --> 00:06:25,720 மக்களே, நாம் நமது வழக்கமான கோடைக்கால பயணத்தை ஒத்திவைக்க வேண்டியிருக்கும். 46 00:06:26,304 --> 00:06:28,056 -என்ன சொன்னீர்கள்? -ஆனால் எப்போதும் அழைத்துப் போவீர்களே. 47 00:06:28,139 --> 00:06:30,308 அதை வைத்துத்தான் என் மொத்த கோடை விடுமுறையையும் திட்டமிட்டிருக்கிறேன். 48 00:06:30,850 --> 00:06:31,851 தவிர்க்க முடியாத வேலையின் கெடு முடியப் போகிறது, 49 00:06:31,935 --> 00:06:34,771 அதோடு நான் உண்மையிலேயே புத்தகத்தை முடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும், 50 00:06:34,854 --> 00:06:36,898 ஆனால் உங்களுக்கு ஏதாவது ஒன்றைச் செய்கிறேன். 51 00:06:36,982 --> 00:06:38,233 ஹேய், ஒன்று சொல்லவா? 52 00:06:38,316 --> 00:06:41,778 நாளை, விசேஷமான கோடைக்கால முதல் நாள் கண்ணாமூச்சி விளையாட்டை விளையாடலாம். 53 00:06:42,654 --> 00:06:43,905 அது சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். 54 00:06:44,406 --> 00:06:46,491 அதனால்தான் சமீப காலமாக நீங்கள் உங்கள் அலுவலகத்திலேயே இருக்கிறீர்களா? 55 00:06:46,575 --> 00:06:48,410 நீங்கள் தூங்கிக்கொண்டிருந்தீர்கள் என்று நினைத்தேன். 56 00:06:48,493 --> 00:06:51,121 வயதானவர்கள் நிறைய தூங்க வேண்டும் என்று தெரியும். 57 00:06:51,204 --> 00:06:55,458 நீ சொல்வது சரிதான். எங்களுக்கு வயதாகிவிட்டது, மிகவும் சோர்வாக இருக்கிறோம். 58 00:06:55,542 --> 00:06:58,086 நீங்கள் இருவரும் மேசையை சுத்தம் செய்து, தட்டுகளைக் கழுவுங்கள். 59 00:06:58,169 --> 00:07:00,505 -என்ன? -என்ன? இது அநியாயம். 60 00:07:01,673 --> 00:07:05,176 என்னிடம் முதலில் பேசாமல் நம் கோடைக்கால பயணத்தை ரத்துசெய்தது சரியல்ல. 61 00:07:05,927 --> 00:07:08,013 தெரியும். நான் வருந்துகிறேன். 62 00:07:08,096 --> 00:07:11,808 காலக்கெடு பற்றி நீங்கள் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இது எப்போது நடந்தது? 63 00:07:11,892 --> 00:07:14,603 சமீபத்தில். அது சிக்கலானது. 64 00:07:15,103 --> 00:07:17,397 நான் சிக்கலான விஷயத்தை சமாளித்துவிடுவேன் என்று உங்களுக்கே தெரியும். 65 00:07:17,480 --> 00:07:19,482 நான் சொல்வது அதுவல்ல. 66 00:07:19,566 --> 00:07:21,192 அப்படியென்றால் என்ன சொல்ல வருகிறீர்கள்? 67 00:07:21,276 --> 00:07:26,072 இரவு ரொம்ப நேரம் அலுவலகத்தில் இருப்பது, இடைவிடாத வேலை. எனக்குத் தெரியும். 68 00:07:26,156 --> 00:07:28,700 நீங்கள் எதையோ நினைத்து கவலைப்படுகிறீர்கள், அதை மறைக்க முயற்சிக்கிறீர்கள், 69 00:07:28,783 --> 00:07:30,285 ஆனால் நீங்கள் மறைக்க வேண்டியதில்லை. 70 00:07:31,411 --> 00:07:32,537 ஒருவேளை நீ சொன்னது சரியாக இருக்கலாம். 71 00:07:33,246 --> 00:07:37,459 என் குடும்பத்திற்கு ஒரு விசித்திரமான வரலாறு இருந்ததை எப்படி சொன்னேன் என்று தெரியும்தானே? 72 00:07:38,251 --> 00:07:42,339 அலெக்ஸ், நாம் அரிதான கலைப்பொருட்கள் நிரம்பிய ஒரு திகிலான பழைய மாளிகையில் வசிக்கிறோம். 73 00:07:42,422 --> 00:07:43,673 அது விசித்திரமானது என்று தெரியும். 74 00:07:44,674 --> 00:07:46,509 இன்னும் நிறைய இருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்வதற்கு அசிங்கமாக இருக்கிறது. 75 00:07:46,593 --> 00:07:49,930 எல்லா இடங்களுக்கும் நாம் பயணம் செய்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது, 76 00:07:50,013 --> 00:07:53,433 அதோடு அது நீ நினைக்கும் காரணத்துக்காக அல்ல. 77 00:07:55,810 --> 00:07:59,022 இன்யூட் கலாச்சாரத்தில், பெற்றோர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்பதற்கு 78 00:07:59,105 --> 00:08:02,192 மூன்று நாட்கள் வலி தரக்கூடிய இக்லூவில் இருப்பதுதான் தண்டனை. 79 00:08:02,275 --> 00:08:04,361 சரி, முதலில், அப்படிப்பட்ட ஒரு விஷயமே இல்லை. 80 00:08:04,444 --> 00:08:06,571 இரண்டாவது, நான் ஒட்டுக்கேட்கவில்லை. 81 00:08:06,655 --> 00:08:09,741 நான் தட்டுகளை எடுக்க வந்தேன். 82 00:08:10,742 --> 00:08:11,952 நீ ஏற்கனவே எடுத்துச் சென்றவற்றை. 83 00:08:14,204 --> 00:08:16,414 அதைப் பற்றி பேசுகையில், நான் வேலைக்குத் திரும்ப வேண்டும். 84 00:08:16,498 --> 00:08:18,208 நீங்கள் என்னிடம் என்ன சொல்ல வந்தீர்கள்? 85 00:08:18,291 --> 00:08:21,086 இன்றிரவு சொல்கிறேன். எல்லாம் சரியாகிவிடும். 86 00:08:23,004 --> 00:08:24,005 சத்தியமாக. 87 00:08:35,225 --> 00:08:37,851 இதற்காகத்தான் எனக்கு உன்னைப் பிடிக்கிறது, பேண்டோரா. 88 00:08:37,936 --> 00:08:39,395 நீ ஒருபோதும் பின்வாங்க மாட்டாய். 89 00:08:43,441 --> 00:08:45,318 இங்கே என்ன செய்கிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள விரும்பினேன். 90 00:08:45,402 --> 00:08:47,696 தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எல்லோருமே மிகவும் இரகசியமானவர்களா? 91 00:08:48,280 --> 00:08:49,656 எங்களுக்குத் தேவையானபோது அப்படி இருப்போம். 92 00:08:50,907 --> 00:08:53,076 இப்போதைக்கு, நான் தனியாக வேலை செய்ய வேண்டும். 93 00:09:04,087 --> 00:09:05,672 குட் நைட், பேண்டோரா. 94 00:09:11,386 --> 00:09:13,471 முட்டாள்தனமான, அறிவியல் விஷயங்களைச் செய்கிறாயா? 95 00:09:16,349 --> 00:09:17,934 அப்பா உன் மறைவிடத்தைக் கண்டுபிடித்துவிட்டாரா, என்ன? 96 00:09:18,018 --> 00:09:20,729 ஆம். அவருக்கு நிஜமாகவே எல்லா நல்ல இடங்களையும் தெரிந்திருக்கிறது. 97 00:09:20,812 --> 00:09:22,564 நீ எதற்காக அவருடைய அலுவலகத்தில் ஒளிந்துகொள்ள முயற்சிக்கிறாய் என்றே தெரியவில்லை. 98 00:09:22,647 --> 00:09:24,983 அவர் யாரையும் உள்ளே விட மாட்டார், அம்மாவை கூட. 99 00:09:25,734 --> 00:09:27,319 அதையும் பார்க்கலாம். 100 00:09:35,035 --> 00:09:36,369 நீ அவர்களிடம் சொல்ல வேண்டும். 101 00:09:36,453 --> 00:09:39,497 -அவர்கள் கவலைப்படுவதை நான் விரும்பவில்லை. -அவர்கள் கவலைப்பட வேண்டும். 102 00:09:39,581 --> 00:09:41,958 நான் இதைத் தீர்ப்பதில் நெருங்கிவிட்டேன். எனக்குத் தெரியும். 103 00:09:42,042 --> 00:09:44,252 இதற்கு என்னால் தீர்வு காண முடிந்தால், பிறகு... 104 00:09:48,882 --> 00:09:51,301 -ஓ, இல்லை. -ஓ, அன்பே. அது நடக்கிறதா? 105 00:09:58,600 --> 00:10:02,062 ஸ்கை, எனக்கு இன்னும் நேரம் இருக்கிறது என்று நினைத்தேன், ஆனால் அது தவறு. 106 00:10:02,145 --> 00:10:03,313 நீ செய்ய வேண்டும்... 107 00:10:24,376 --> 00:10:26,002 அண்ணா! 108 00:10:26,086 --> 00:10:29,256 நீ தயாரா... 109 00:10:29,339 --> 00:10:31,383 கோடையின் முதல் நாளுக்கு? 110 00:10:34,010 --> 00:10:35,971 கோஷங்களை எழுப்புகிறீர்களா? 111 00:10:37,180 --> 00:10:38,974 என்னை இது தடுக்காது. 112 00:10:44,271 --> 00:10:47,023 காலை வணக்கம், அம்மா. என்ன செய்கிறீர்கள்? 113 00:10:48,441 --> 00:10:50,652 பேக்ஸ்டன் அருங்காட்சியகம் ஒரு புதிய கண்காட்சியை நடத்துகிறது, 114 00:10:50,735 --> 00:10:53,071 அவர்களுக்கு கூடுதல் கலைப்பொருள் காப்பாளர் தேவைப்படலாம் என்று கேள்விப்பட்டேன். 115 00:10:53,154 --> 00:10:54,406 நீங்கள் அதைத்தானே செய்தீர்கள்? 116 00:10:54,489 --> 00:10:55,824 பதினைந்து வருடங்களுக்கு முன்பு. 117 00:10:56,408 --> 00:10:59,077 பொறுங்கள், மீண்டும் வேலைக்குப் போகிறீர்களா? 118 00:10:59,160 --> 00:11:00,829 இருக்கும் வாய்ப்புகளைச் சொல்கிறேன். 119 00:11:00,912 --> 00:11:03,623 நீங்கள் கொஞ்சம் வளர்ந்துவிட்டதால், உங்களுக்கு நான் அதிகம் தேவைப்பட மாட்டேன். 120 00:11:03,707 --> 00:11:05,625 ஆனால் நாங்கள் சண்டையிடும்போது யார் விலக்குவார்கள்? 121 00:11:05,709 --> 00:11:07,502 அதாவது, அம்மா சொல்வது சரியாக இருக்கலாம். 122 00:11:07,586 --> 00:11:10,755 பழங்குடியினரின் கலாச்சாரத்தில், நாம் ஏற்கனவே நம்மை நாமே கவனித்துக்கொள்ள தொடங்கியிருப்போம். 123 00:11:10,839 --> 00:11:13,466 இது வெளியூரில் தனியாக வாழ்வது போல இல்லை. 124 00:11:13,550 --> 00:11:16,261 நான் வேலையில் இருந்தால், நீங்களே வீட்டில் இருப்பது போன்றது. 125 00:11:16,344 --> 00:11:17,762 என்னால் அதைச் செய்ய முடியும். 126 00:11:17,846 --> 00:11:20,765 அப்பாவுக்கு எப்படி? அவரும் அங்கே வேலை செய்வாரா? 127 00:11:20,849 --> 00:11:24,561 அந்த காலத்தைப் போலவே மீண்டும் இணைந்து பணியாற்றினால் நன்றாக இருக்கும். 128 00:11:24,644 --> 00:11:28,565 அவரைப் பற்றி பேசும்போது, அப்பா எங்கே? மீண்டும் அவருடைய மேசையில் தூங்கிவிட்டாரா? 129 00:11:29,149 --> 00:11:30,525 அது முதல் முறையாக இருக்காது. 130 00:11:30,609 --> 00:11:33,403 -நான் அவரை எழுப்புகிறேன். -இல்லை, நான் எழுப்புகிறேன். 131 00:11:33,486 --> 00:11:35,530 நீ அவரை மிகவும் பயமுறுத்துவதை நான் விரும்பவில்லை. 132 00:11:36,990 --> 00:11:38,158 அலெக்ஸ்? 133 00:11:38,241 --> 00:11:41,369 அவர் இங்கே இல்லை. வெளியே போயிருப்பாரோ? 134 00:11:41,453 --> 00:11:44,497 அவர் சொல்லிவிட்டுப் போகவில்லை. அவர் அப்படிச் செய்ய மாட்டார். 135 00:11:45,332 --> 00:11:48,585 இது அவர் உறுதியளித்த மிகவும் விசேஷமான கண்ணாமூச்சி விளையாட்டாக இருக்க வேண்டும். 136 00:11:48,668 --> 00:11:51,755 உறுதியாக நீ சொல்வது சரிதான். சரி, தடயங்களைத் தேடு. 137 00:12:06,478 --> 00:12:10,649 எனக்குத் தெரியும்! நேற்று இரவு, என்னை வெளியே துரத்தியவுடன் நான் கேட்ட சத்தம் இதுதான். 138 00:12:11,149 --> 00:12:12,484 இது ஒரு குறிப்பு என்று நினைக்கிறாயா? 139 00:12:13,485 --> 00:12:16,529 பார்! இந்த பந்துகளில் எண்கள் இருக்கின்றன, 140 00:12:16,613 --> 00:12:18,657 அவை இரு மூன்று செட்களாக கீழே விழுந்தன. 141 00:12:21,284 --> 00:12:22,661 அச்சுத்தூரங்கள் போல. 142 00:12:38,969 --> 00:12:40,929 ரஸ், நீ ஒரு மேதை! 143 00:12:41,012 --> 00:12:42,973 அதை இறுதியாக உணர்ந்ததற்கு நன்றி. 144 00:12:43,056 --> 00:12:44,766 குறிப்புகளைப் பின்தொடர்ந்தால் போதும். 145 00:12:46,476 --> 00:12:48,645 கடவுளே. அது ஒரு கதவு. 146 00:12:50,647 --> 00:12:51,731 இது திறக்கவில்லை. 147 00:12:51,815 --> 00:12:53,817 நீ மேதை என்றதை நான் திரும்பப் பெறுகிறேன். 148 00:12:53,900 --> 00:12:55,318 மன்னிக்கவும், திரும்பப் பெற முடியாது. 149 00:12:55,402 --> 00:12:57,153 அந்த அச்சுத்தூரங்கள் எந்த இடத்தைக் காட்டுகிறது? 150 00:12:58,196 --> 00:13:00,407 பெய்ஜிங், சீனா. ஏன்? 151 00:13:01,074 --> 00:13:02,742 ஒவ்வொரு கதவுக்கும் ஒரு தாழ்ப்பாள் இருக்கிறது. 152 00:13:22,053 --> 00:13:23,430 இப்போது அம்மாதான் மேதை. 153 00:13:23,513 --> 00:13:25,015 அப்படி செய்ய வேண்டும் என்று எப்படித் தெரிந்தது? 154 00:13:25,098 --> 00:13:26,766 இந்த ஜாடி மிங் வம்ச காலத்துடையது. 155 00:13:26,850 --> 00:13:28,518 இதுதான் இங்கிருக்கும் ஒரே சீனப் பொருள். 156 00:13:28,602 --> 00:13:29,811 பிரமாதமாக கண்டுபிடித்தீர்கள். 157 00:13:30,478 --> 00:13:31,813 பேண்டோரா, பொறு. 158 00:13:33,899 --> 00:13:37,110 ஆஹா! அப்பா நிஜமாகவே தனது விளையாட்டை அடுத்த தளத்துக்குக் கொண்டுபோய்விட்டார். 159 00:13:37,193 --> 00:13:41,072 அது பெரியதாக இருக்கும் என்றார், ஆனால் இவ்வளவு பெரியதாக இருக்கும் என்று தெரியவில்லை. 160 00:14:05,180 --> 00:14:06,640 உன் பேண்ட்டில் சிறுநீர் கழித்துவிடாதே. 161 00:14:06,723 --> 00:14:08,475 இது ஒரு மனித முகம்... 162 00:14:11,686 --> 00:14:13,396 நம்ப முடியாததாக உள்ளது. 163 00:14:15,774 --> 00:14:17,567 இது இங்கிருந்தது தெரியுமா, அம்மா? 164 00:14:29,913 --> 00:14:32,415 இப்போது இது ஒரு மறைவிடம். 165 00:14:33,416 --> 00:14:35,835 இது விளையாட்டாக தெரியவில்லை. 166 00:14:42,008 --> 00:14:43,176 அப்பா! 167 00:15:04,823 --> 00:15:05,824 அப்பா? 168 00:15:08,660 --> 00:15:10,370 அது வெறும் சிலைதான். 169 00:15:10,453 --> 00:15:12,872 இங்கே ஏன் அப்பாவின் சிலை இருக்கிறது? 170 00:15:13,623 --> 00:15:16,459 என்ன நடக்கிறது? இது விளையாட்டின் ஒரு பகுதியா? 171 00:15:18,044 --> 00:15:19,296 அப்பா, இது நீங்களா? 172 00:15:20,046 --> 00:15:20,881 எங்கே? 173 00:15:25,343 --> 00:15:26,678 அது அப்பா இல்லை. 174 00:15:26,761 --> 00:15:28,555 ஓடு! 175 00:15:29,139 --> 00:15:30,348 திரும்பி வாருங்கள்! 176 00:15:34,394 --> 00:15:36,396 கெட்ட கனவை வரவழைக்கக் கூடியவை! 177 00:15:40,400 --> 00:15:41,693 அடடா. 178 00:16:02,756 --> 00:16:05,926 அந்த ஒளியை அகற்று. எங்களில் சிலர் தூங்க முயற்சிக்கிறோம். 179 00:16:10,222 --> 00:16:11,223 அம்மா? 180 00:16:11,723 --> 00:16:12,891 நான் வருகிறேன்! 181 00:16:20,774 --> 00:16:22,442 என்னைக் கொல்லும் முயற்சியை நிறுத்து! 182 00:16:31,660 --> 00:16:33,954 கவனமாக. உனக்கு எங்கே சூலாயுதம் கிடைத்தது? 183 00:16:34,037 --> 00:16:36,706 வேறொரு அறையில், ஆனால் இது ஒரு சிக்கவைக்கும் கருவி என்று நினைக்கிறேன். 184 00:16:36,790 --> 00:16:38,375 ஏன் அப்படிச் சொல்கிறாய்? 185 00:16:45,674 --> 00:16:47,551 உனக்கு இப்போது தெரியப் போகிறது. 186 00:16:50,971 --> 00:16:52,722 நம் வீடு ஏன் நம்மைத் தாக்குகிறது? 187 00:16:56,560 --> 00:16:57,727 கவனி! 188 00:17:02,232 --> 00:17:04,818 திரும்புங்கள். அந்த வழியில் போக முடியாது. 189 00:17:04,901 --> 00:17:07,070 -நாமும் இந்த வழியில் போக முடியாது. -ஏன்? 190 00:17:08,487 --> 00:17:09,989 ஹேய், நீ! நில்! 191 00:17:10,073 --> 00:17:12,534 -நாம் எங்கே போவது? -சீக்கிரம், இந்த வழியாக. 192 00:17:15,160 --> 00:17:16,329 நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நினைக்கிறேன். 193 00:17:20,250 --> 00:17:21,834 நாம் ராஜ வம்சமா? 194 00:17:23,460 --> 00:17:27,299 எனக்குத் தெரிந்து இல்லை. ஆனால் இந்த நேரத்தில், எதுவும் என்னை ஆச்சரியப்படுத்தாது. 195 00:17:39,269 --> 00:17:41,271 சரி, அது என்னை ஆச்சரியப்படுத்தியது. 196 00:17:42,397 --> 00:17:44,274 பேண், பொருட்களைத் தொடுவதை நிறுத்து. 197 00:17:44,357 --> 00:17:45,400 இது ஒரு விபத்து. 198 00:17:46,902 --> 00:17:47,944 இது பூட்டப்பட்டிருக்கிறது. 199 00:17:48,528 --> 00:17:49,529 நாம் என்ன செய்வது? 200 00:17:50,697 --> 00:17:53,450 சரி, யோசியுங்கள். அப்பாவின் அலுவலகம் நினைவிருக்கிறதா? 201 00:17:53,533 --> 00:17:55,285 ஒவ்வொரு கதவுக்கும் ஒரு தாழ்ப்பாள் உண்டு. 202 00:17:58,121 --> 00:18:00,415 நான்தான் இதைச் செய்தேன். நானே நம்மை வெளியே போகவைப்பேன். 203 00:18:34,282 --> 00:18:35,575 ஆம், நாம் உயிருடன் இருக்கிறோம். 204 00:18:40,914 --> 00:18:42,374 தயவுசெய்து, கொஞ்சம் கவனமாக இருங்கள். 205 00:18:42,457 --> 00:18:44,626 இங்குள்ள பாதுகாப்பு அமைப்பு உங்களைக் கொன்றுவிடும், 206 00:18:44,709 --> 00:18:47,254 அதை நிறுத்த நான் எப்போதும் இங்கே இருக்க முடியாது. 207 00:18:47,337 --> 00:18:49,297 ஆம், உங்கள் தலையை இழக்காதீர்கள். 208 00:18:49,381 --> 00:18:51,716 வார்த்தை விளையாட்டுகளுக்கு நேரம் இல்லை, லேரி. 209 00:18:54,970 --> 00:18:57,556 தயவுசெய்து, என்னைப் பின்தொடர்ந்தால், எல்லாம் விளக்கப்படும். 210 00:19:02,060 --> 00:19:04,604 இந்த மாடியில் இருக்கும் பல அறைகளை ஏற்கனவே பார்த்துவிட்டீர்கள், 211 00:19:04,688 --> 00:19:07,148 ஆனால் இந்த பகுதி மிகவும் விரிவானது. 212 00:19:07,232 --> 00:19:10,277 திம்பக்டு முதல் காத்மாண்டு வரையிலான கலைப்பொருட்கள் எங்களிடம் இருக்கின்றன. 213 00:19:10,902 --> 00:19:14,698 நான் தவறாக நினைத்து கேட்கவில்லை, ஆனால் நீ என்ன? 214 00:19:15,282 --> 00:19:17,075 மன்னிக்கவும், என் நடத்தை. 215 00:19:17,158 --> 00:19:19,953 நாங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பிரிவின் பராமரிப்பாளர்கள். 216 00:19:20,453 --> 00:19:21,621 நான் ஸ்டான்லி. 217 00:19:21,705 --> 00:19:26,668 நான் லேரி. ஏழு கடல்களின் சாட்டை. ஸ்பானிஷ் மெய்னின் பயங்கரவாதம். 218 00:19:29,296 --> 00:19:32,465 இவனை விட்டுத்தள்ளுங்கள், அல்லது பூர்வ ஜென்மம் பற்றி பேசுவதை நிறுத்த மாட்டான். 219 00:19:33,049 --> 00:19:34,301 நீ பொறாமைப்படுகிறாய். 220 00:19:36,761 --> 00:19:39,014 எனக்குப் பைத்தியம் பிடிப்பது போல இருக்கிறது. 221 00:19:39,097 --> 00:19:41,433 எனவே, அலெக்ஸுக்கு என்ன ஆனது? அவர் நலமா? 222 00:19:41,516 --> 00:19:43,351 ஆம், என் அப்பாவுக்கு என்ன நடக்கிறது? 223 00:19:43,935 --> 00:19:45,437 உங்களிடம் பல கேள்விகள் இருக்கின்றன என உறுதியாக நம்புகிறேன். 224 00:19:45,520 --> 00:19:49,691 அவற்றுக்கு சரியான நேரத்தில் பதில் கிடைக்கும், ஆனால் இப்போதைக்கு, இந்த வழியில் வாருங்கள். 225 00:19:49,774 --> 00:19:52,027 நீங்கள் பார்க்க வேண்டும் என்று அலெக்ஸ் நினைத்த ஒன்று இருக்கிறது. 226 00:19:59,284 --> 00:20:00,702 என் குடும்பத்திற்காக 227 00:20:02,412 --> 00:20:04,915 ஹாய், ஸ்கை. ரஸ். பேண்டோரா. 228 00:20:04,998 --> 00:20:08,001 நீங்கள் இதைப் பார்க்கிறீர்கள் என்றால், நான் இப்போது கிரானைட் சிலையாக ஆகியிருப்பேன். 229 00:20:08,084 --> 00:20:09,836 அல்லது ஒருவேளை பளிங்கு? 230 00:20:09,920 --> 00:20:13,215 எப்படியிருந்தாலும், நான் இப்படி இருப்பதற்கு காரணம்... 231 00:20:13,298 --> 00:20:16,426 நம் குடும்பம் சபிக்கப்பட்டது. 232 00:20:17,177 --> 00:20:20,680 நாம் செய்த ஏதோவொன்றுக்காக இல்லை, ஆனால் நம் முன்னோர்கள் செய்ததற்காக. 233 00:20:21,348 --> 00:20:26,853 குறிப்பாக, உங்கள் முப்பாட்டன், கோர்னீலியஸ் வேண்டர்ஹூவன். 234 00:20:26,937 --> 00:20:28,396 கொடிய வழிகளில், 235 00:20:28,480 --> 00:20:32,400 உலகம் அறிந்த வரலாற்று கலைப்பொருட்களின் மிகப் பெரிய 236 00:20:32,484 --> 00:20:34,361 தனிப்பட்ட சேகரிப்புக் குவியலை கோர்னீலியஸ் உருவாக்கினார். 237 00:20:34,444 --> 00:20:37,656 ஆனால் கோர்னீலியஸ் இந்த பழங்கால பொருட்களை வாங்க மட்டுமே இல்லை. 238 00:20:37,739 --> 00:20:40,784 தேவையான எல்லாவற்றையும் செய்து அவற்றைப் பறித்துக்கொண்டார். 239 00:20:40,867 --> 00:20:43,119 அவர் தனது தேடலில் இரக்கமற்றவராக இருந்தார். 240 00:20:43,203 --> 00:20:45,205 அவர் எவ்வளவு அதிகமாக பறித்தாரோ, அவ்வளவு அதிகமாக அவருடைய ஆசை அதிகரித்தது. 241 00:20:45,288 --> 00:20:48,833 தவறாக சேகரித்த இந்த பொருட்களில் பல சாபத்தை சுமந்திருப்பது அவருக்குத் தெரியவந்தது, 242 00:20:48,917 --> 00:20:50,835 ஆனால் அதுவே அவரை இன்னும் அதிகமாக ஆசைப்பட வைத்தது, 243 00:20:50,919 --> 00:20:54,589 எனவே இந்த ஆபத்தான பொக்கிஷங்களை வைக்க இந்த தடைசெய்யப்பட்ட பகுதியைக் கட்டினார். 244 00:20:55,090 --> 00:20:57,801 கடைசியாக, அவருக்கு தலைக்கனம் பிடித்து 245 00:20:57,884 --> 00:21:01,930 நம்முடன், நம் வம்சமே சபிக்கப்பட்டதாக ஆனது. 246 00:21:02,013 --> 00:21:04,474 நான் செய்யாத விஷயங்களுக்காக சிக்கலில் சிக்குவது எனக்குப் பிடிக்காது. 247 00:21:05,267 --> 00:21:06,643 உன் அப்பா சொல்வதைக் கேள். 248 00:21:06,726 --> 00:21:09,229 நீங்கள் கவலைப்படக் கூடாது என்று அதை இரகசியமாக வைத்தேன். 249 00:21:09,312 --> 00:21:11,606 பல வருடங்களாக, நான் ஒரு புத்தகத்துக்காக வேலை செய்வதாகச் சொன்னேன், 250 00:21:11,690 --> 00:21:14,442 ஆனால் உண்மையில் ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முயற்சித்தேன். 251 00:21:14,526 --> 00:21:17,237 விழித்திருந்த எல்லா இரவுகளுக்கும் அதுதான் காரணம். 252 00:21:17,320 --> 00:21:20,448 நேரம் முடிந்து அடுத்த குடும்ப உறுப்பினர் சிலையாக மாறுவதற்கு முன்பு 253 00:21:20,532 --> 00:21:24,244 இந்த பொருட்களை ஏதாவது செய்வதுதான் இதற்கான தீர்வு என்று நான் நம்புகிறேன். 254 00:21:24,869 --> 00:21:27,831 ஏனென்றால் எனக்குப் பிறகு அடுத்து நீங்கள்தான். 255 00:21:27,914 --> 00:21:30,792 பொறுங்கள், நாமும் கல்லாக மாறப் போகிறோமா? 256 00:21:30,875 --> 00:21:33,879 சாபத்தை மாற்றுவதற்கான வழியை நீங்கள் கண்டுபிடிக்காத வரை. 257 00:21:33,962 --> 00:21:37,215 நான் இதுவரை உங்களிடம் உண்மையைச் சொல்லாததற்கு என்னை மன்னித்துவிடுங்கள். 258 00:21:37,299 --> 00:21:38,842 என்னால் அதைச் செய்ய முடியாமல் போயிருக்கலாம், 259 00:21:38,925 --> 00:21:42,679 ஆனால் நீங்கள் எவ்வளவு உறுதியானவர்கள், எவ்வளவு புத்திசாலிகள் என்று எனக்குத் தெரியும். 260 00:21:42,762 --> 00:21:47,684 இதை யாராவது செய்ய முடியும் என்றால், அது நீங்கள்தான். உங்களால் எதையும் செய்ய முடியும். 261 00:21:48,602 --> 00:21:50,604 நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். 262 00:22:06,536 --> 00:22:08,580 கவலைப்படாதீர்கள், அப்பா. இதை சரிசெய்வோம். 263 00:22:14,002 --> 00:22:15,795 இது இன்னொரு பாதுகாப்பு நடவடிக்கையா? 264 00:22:15,879 --> 00:22:19,007 இல்லை, இன்னொரு கலைப்பொருள் எழுந்தது போல தெரிகிறது. 265 00:22:19,090 --> 00:22:20,342 அவற்றால் அப்படிச் செய்ய முடியுமா? 266 00:22:20,425 --> 00:22:22,427 சில சமயங்களில். எங்களைப் பாருங்கள். 267 00:22:24,638 --> 00:22:26,389 அது என்ன? 268 00:22:26,473 --> 00:22:29,184 நான் நீயாக இருந்தால், நான் ஓடுவேன். இப்போதே! 269 00:23:02,342 --> 00:23:04,344 வசனத் தமிழாக்கம் அருண்குமார்