1 00:00:27,654 --> 00:00:29,906 இந்த நாள் இதைவிட வினோதமாக இருக்க முடியாது! 2 00:00:35,412 --> 00:00:37,872 நாங்கள் உங்கள் மூவரையும் உடனடியாக இங்கிருந்து வெளியேற்ற வேண்டும். 3 00:00:37,956 --> 00:00:39,332 வெளியேறும் வழி எங்கே? 4 00:00:39,833 --> 00:00:40,959 அது இங்கே இருக்கிறது. 5 00:00:42,752 --> 00:00:44,379 நில்லுங்கள்! அது தவறான வழி. 6 00:00:51,303 --> 00:00:54,472 முதலில், கோபக்கார பபூன் குரங்கு தலை, இப்போது வினோதமான பொம்மைகளா? 7 00:00:54,556 --> 00:00:56,850 தடைசெய்யப்பட்ட பிரிவை வெறுக்கிறேன். 8 00:01:30,842 --> 00:01:33,553 தங்க பபூன் குரங்கு தலை 9 00:01:37,307 --> 00:01:39,267 அது ஏன் மிகவும் கோபமாக இருக்கிறது? 10 00:01:39,351 --> 00:01:40,894 அதற்கு ஏன் தலை மட்டும் இருக்கிறது? 11 00:01:40,977 --> 00:01:43,772 தலை மட்டும் இருப்பதில் என்ன தவறு? 12 00:01:45,190 --> 00:01:46,983 ஒருவேளை நாம் அதை அமைதிப்படுத்தலாம். 13 00:01:47,067 --> 00:01:50,403 காட்டு விலங்குகளை அமைதிப்படுத்தும் சில உத்திகளைப் படித்திருக்கிறேன். 14 00:01:50,487 --> 00:01:51,571 அப்படியென்றால் அமைதிப்படுத்து. 15 00:01:51,655 --> 00:01:56,076 முயற்சிக்கிறேன். ஆனால் நான் அதன் அருகில் போக, அதைத் திசைதிருப்ப ஒருவர் தேவை. 16 00:02:00,497 --> 00:02:02,666 ஒருவேளை ஒரு சக குரங்கு அதைச் செய்யலாம். 17 00:02:30,569 --> 00:02:35,115 எல்லாம் நன்றாக இருக்கிறது, என் தங்க நண்பனே. அமைதியாக இரு. 18 00:02:35,198 --> 00:02:36,616 இது வேலை செய்கிறது. 19 00:02:42,372 --> 00:02:43,290 ஸ்டான்லி! 20 00:02:49,796 --> 00:02:53,091 நாம் நினைத்தபடி நடக்கவில்லை. ஆனால் பயம் போய்விட்டது. 21 00:02:58,597 --> 00:03:01,016 ஓ, இல்லை. கதவைத் திறந்தபடியே விட்டுவிட்டோம். 22 00:03:01,099 --> 00:03:02,601 அது வீட்டிற்குள் இருக்கிறது. 23 00:03:09,774 --> 00:03:10,817 வாருங்கள்! 24 00:03:12,527 --> 00:03:16,114 தடைசெய்யப்பட்ட பிரிவைவிட்டு போகக்கூடாது என்று நீண்ட காலத்துக்கு முன்பே பரிந்துரைக்கப்பட்டது. 25 00:03:16,197 --> 00:03:18,283 நீங்கள் எவ்வளவு காலமாக கீழே இருக்கிறீர்கள்? 26 00:03:18,366 --> 00:03:20,285 நூறு வருடங்களுக்கு மேலாக. 27 00:03:20,368 --> 00:03:23,246 நாங்கள் அதிக கவனத்தை ஈர்ப்போம் என்று உங்கள் முன்னோர்கள் நினைத்தார்கள். 28 00:03:23,330 --> 00:03:25,165 அவர்கள் நினைத்தது தவறில்லை. எங்களைப் பாருங்கள். 29 00:03:25,749 --> 00:03:28,752 ஆம், அது ஒரு நல்ல கருத்து. ஒருவேளை நாம் அதைப் பற்றி யோசிக்க... 30 00:03:28,835 --> 00:03:32,923 இப்போது ஆணையிடுபவர்கள் மாறிவிட்டதால், உங்களை வெளியே வருமாறு ஆணையிடுகிறோம். 31 00:03:33,006 --> 00:03:34,257 ஆணை ஆணைதான். 32 00:03:50,857 --> 00:03:53,318 நன்றி. இது எங்களுக்குப் பெரிய விஷயம். 33 00:03:58,865 --> 00:04:00,283 அது எங்கே இருக்கும் என்று நினைக்கிறாய்? 34 00:04:02,202 --> 00:04:05,705 அது எங்கேயும் இருக்கலாம். இது மிகப்பெரிய வீடு. 35 00:04:05,789 --> 00:04:07,499 அப்படியென்றால் எங்கே தொடங்குவது? 36 00:04:07,582 --> 00:04:09,751 என்னுடைய பழைய கடற்கொள்ளையர் கப்பலில்... 37 00:04:09,834 --> 00:04:11,586 நீ கடற்கொள்ளையனாக இருந்தாயா? 38 00:04:11,670 --> 00:04:14,422 அடக் கடவுளே. இவனைப் பேச வைக்காதீர்கள். 39 00:04:14,506 --> 00:04:16,216 நாம் பிறகு பேசுவோம். 40 00:04:16,298 --> 00:04:21,304 எப்படியோ, யாராவது ஒளிந்துகொண்டு பயணித்தால், நாங்கள் ஒவ்வொரு தளமாகத் தேடுவோம். 41 00:04:21,388 --> 00:04:26,059 செய்ய வேண்டிய முதல் விஷயம், அது வீட்டைவிட்டு வெளியே போகவில்லை என்பதை உறுதிசெய்வதுதான். 42 00:04:28,562 --> 00:04:31,940 அடிப்படையாக, அது வீட்டைவிட்டு வெளியே போகவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். 43 00:04:45,120 --> 00:04:47,122 நான் பார்த்த கடைசி சூரிய அஸ்தமனம் எனக்கு ஞாபகமில்லை. 44 00:04:48,123 --> 00:04:50,750 அதை எவ்வளவு மிஸ் செய்தேன் என்பதை உணரவில்லை. 45 00:04:52,168 --> 00:04:53,503 சரி, என்னுடன் வா. 46 00:05:05,265 --> 00:05:06,600 அதுதான் கடைசி ஒன்று. 47 00:05:06,683 --> 00:05:10,937 நல்லது, முதல் படி முடிந்தது. எந்த கதவும் திறந்திருக்கவில்லை. எந்த ஜன்னலும் உடையவில்லை. 48 00:05:11,021 --> 00:05:13,189 அது கண்டிப்பாக நம்மோடு வீட்டிற்குள்தான் இருக்கிறது. 49 00:05:13,273 --> 00:05:15,317 அது நல்ல விஷயம். 50 00:05:15,942 --> 00:05:18,445 இரண்டாவது படி, நாம் ஒவ்வொரு அறையாக சென்று, 51 00:05:18,528 --> 00:05:22,240 ஒளிந்துகொள்ள வாய்ப்பிருக்கும் எல்லா இடங்களிலும் தேட வேண்டும். 52 00:05:22,324 --> 00:05:25,368 எனவே இது அப்பாவோடு நாங்கள் விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டு போன்றது. 53 00:05:25,869 --> 00:05:28,455 இந்த முறை நாம்தான் தேடுபவர்கள். 54 00:05:28,538 --> 00:05:31,207 அதோடு ஒளிந்துகொண்டிருப்பது நம்மை காயப்படுத்த முயற்சிக்கிறது. 55 00:05:31,833 --> 00:05:32,876 தாமதமாகிறது. 56 00:05:32,959 --> 00:05:36,046 அதிக இடங்களில் தேட, பிரிந்து சென்று தேடுவோம். 57 00:05:36,129 --> 00:05:39,716 பிள்ளைகளே, நீங்கள் என்னோடு இருங்கள். நாம் வீட்டின் இந்தப் பகுதியில் தேடுவோம். 58 00:05:40,217 --> 00:05:43,678 நாங்கள் இங்கே இருக்கும் அறைகளில் தேடுகிறோம். 59 00:05:46,223 --> 00:05:51,186 அந்த மிகவும் ஆபத்தான மிருகத்தை நாம் கண்டுபிடித்தால் சரியாக என்ன செய்வது? 60 00:05:52,771 --> 00:05:54,731 மூன்றாவது படியைக் கண்டுபிடிப்போம். 61 00:06:35,564 --> 00:06:37,399 இந்த அறையில் எதுவுமில்லை. எல்லோரும் வெளியேருங்கள். 62 00:06:47,367 --> 00:06:51,705 நான் வெளியே வந்து மிக நீண்ட காலமாகிவிட்டது, என்னால் எதையும் அடையாளம் காண முடியவில்லை. 63 00:06:52,747 --> 00:06:56,543 இந்த நவீன கருவிகள், இவை சித்திரவதை செய்யும் கருவிகள் போல தெரிகின்றன. 64 00:06:56,626 --> 00:06:58,420 இது ஒன்றுமில்லை. 65 00:06:58,503 --> 00:07:00,922 நாங்கள் கப்பலில் வைத்திருந்த விஷயங்களை நீ பார்த்திருக்க வேண்டும். 66 00:07:06,970 --> 00:07:08,722 லேரி! நீ நலமா? 67 00:07:09,306 --> 00:07:11,391 நன்றாக இருக்கிறேன். வா. 68 00:07:16,646 --> 00:07:19,024 ஆஹா. அது அந்தப் பக்கம் போயிருக்கும் என்று யூகிக்கிறேன். 69 00:07:19,107 --> 00:07:20,567 ஆம், இதை நகர்த்த உதவுங்கள். 70 00:07:26,031 --> 00:07:29,117 அருமை. அது தப்பித்துவிட்டது. அது இப்போது எங்கே போனது? 71 00:07:33,079 --> 00:07:34,956 எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். 72 00:07:36,499 --> 00:07:37,959 மின்சார பலகம். 73 00:07:38,627 --> 00:07:40,712 அது இந்த வழியாகத்தான் வந்திருக்கிறது. 74 00:07:40,795 --> 00:07:43,173 எந்த சூழ்நிலையிலும் காலைக்குள் நாம் அதைச் சரிசெய்ய முடியாது. 75 00:07:43,256 --> 00:07:46,968 இது நீண்ட, இருட்டான இரவாக இருக்கும் போல தெரிகிறது. 76 00:07:57,479 --> 00:07:58,772 அதோடு ஒரே வீட்டில் மாட்டிக்கொள்ளும் யோசனை 77 00:07:58,855 --> 00:08:01,733 எனக்கு உண்மையில் பிடிக்கவில்லை. 78 00:08:01,816 --> 00:08:03,860 விலங்கு கட்டுப்பாட்டு மையத்தை அழைக்க வேண்டுமா? 79 00:08:03,944 --> 00:08:06,613 டெப்பி குவாட்ராவின் பரணிலிருந்து வெறிபிடித்த அணிலை அவர்கள் அகற்றினார்கள். 80 00:08:06,696 --> 00:08:08,782 நமக்கு அந்த வாய்ப்பு இல்லை. 81 00:08:08,865 --> 00:08:12,827 எனவே, நாம் இவற்றை பற்றி யாரோடு பகிர்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 82 00:08:12,911 --> 00:08:15,580 அது முற்றிலும் உண்மை. நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். 83 00:08:15,664 --> 00:08:18,625 தடைசெய்யப்பட்ட பிரிவில் உள்ள பொருட்களின் மீது மிகவும் ஆர்வம் கொண்ட 84 00:08:18,708 --> 00:08:20,752 பல மோசமானவர்கள் இருக்கிறார்கள். 85 00:08:20,835 --> 00:08:24,714 -பிறகு நாம் எப்படி ஃபேங்க்ஸை பிடிக்கப் போகிறோம்? -"ஃபேங்க்ஸ்"? நீ பெயர் வைத்தாயா? 86 00:08:25,215 --> 00:08:26,967 நிச்சயமாக, நான் எல்லாவற்றுக்கும் பெயர் வைப்பேன். 87 00:08:27,050 --> 00:08:28,718 சரிதானே, டார்ச் லைட்டே? 88 00:08:30,554 --> 00:08:33,431 ஒருவேளை அதை கவர்ந்திழுக்க ஒரு வகையான வலையையோ கூண்டையோ 89 00:08:33,515 --> 00:08:35,140 நாம் உருவாக்க வேண்டுமா? 90 00:08:35,225 --> 00:08:38,436 சபிக்கப்பட்ட பபூன் குரங்கு தலையைப் பிடிக்க எலிப்பொறியை அவர்கள் செய்யாதது வருத்தமளிக்கிறது. 91 00:08:39,479 --> 00:08:40,938 எனக்கு ஒரு யோசனை வருகிறது. 92 00:08:41,022 --> 00:08:43,108 ஸ்டான்லி, லேரி, நீங்கள் என்னோடு வாருங்கள். 93 00:08:44,275 --> 00:08:45,735 பொறுங்கள், நாங்கள் என்ன செய்வது? 94 00:08:45,819 --> 00:08:49,364 வாய்ப்பே இல்லை. அது வெளியே இருப்பதால், இது மிகவும் ஆபத்தானது. 95 00:08:49,948 --> 00:08:51,199 அடடா. 96 00:08:52,075 --> 00:08:55,996 நீங்கள் இங்கே பாதுகாப்பாக இருப்பீர்கள். நாங்கள் போனவுடன், கதவுகளை பூட்டிக்கொள்ளுங்கள். 97 00:08:56,997 --> 00:08:58,039 செய்கிறோம். 98 00:09:17,350 --> 00:09:21,271 கருப்பு கைப்பிடியுடன் வெள்ளை நிறத்தில் இருக்கும் பழைய நாய்க் கூண்டைத் தேடுங்கள். 99 00:09:25,025 --> 00:09:27,235 எனவே, அந்த மூவரையும் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? 100 00:09:27,319 --> 00:09:29,195 எனக்கு அவர்களைப் பிடித்திருக்கிறது. அவர்களிடம் துணிச்சல் இருக்கிறது. 101 00:09:29,279 --> 00:09:33,325 ஆம், அவர்களைப் பற்றி ஏதோ வித்தியாசமாக தோன்றுகிறது. 102 00:09:36,661 --> 00:09:38,538 ஏ. வேண்டர்ஹூவன் 103 00:09:40,206 --> 00:09:42,584 அலெக்ஸ், நீங்கள் எதையும் தூக்கி எறிய மாட்டீர்கள். 104 00:09:43,627 --> 00:09:45,587 தயவுசெய்து இறந்துவிடாதீர்கள். 105 00:09:45,670 --> 00:09:46,671 நான் கண்டுபிடித்துவிட்டேன்! 106 00:09:52,636 --> 00:09:54,763 இப்படிப்பட்ட நேரத்தில் உணவைப் பற்றி எப்படி நினைக்க முடிகிறது? 107 00:09:55,555 --> 00:09:57,390 காலை உணவுக்குப் பிறகு நாம் எதுவும் சாப்பிடவில்லை. 108 00:09:59,434 --> 00:10:02,270 ஐயோ. காலை உணவு சாப்பிட்டு நூறு ஆண்டுகள் ஆவது போல தெரிகிறது. 109 00:10:02,354 --> 00:10:05,065 இன்று காலை முதல் நம் வாழ்க்கை முழுதாக மாறிவிட்டது. 110 00:10:07,776 --> 00:10:11,947 முதலில், அப்பா ஒரு சிலையாக மாறுகிறார், இப்போது ஒரு சிலை உயிர் பெறுகிறது. 111 00:10:12,030 --> 00:10:13,823 அவற்றுக்கு சம்பந்தம் இருக்க வேண்டும், சரிதானே? 112 00:10:14,407 --> 00:10:17,327 என் தலை மிகவும் மோசமாக வலிக்கிறது, சத்தியமாக இனி என்ன செய்வதென்று தெரியவில்லை. 113 00:10:18,745 --> 00:10:20,372 நான் அதற்குள் அப்பாவை மிஸ் செய்கிறேன். 114 00:10:23,041 --> 00:10:24,459 நானும்தான். 115 00:10:24,542 --> 00:10:26,294 நாம் அவரை மீண்டும் பார்க்கப் போகிறோம்தானே? 116 00:10:26,378 --> 00:10:29,548 அதாவது, அவரை மீண்டும் பெறுவதற்கான வழியைக் கண்டுபிடிக்கப் போகிறோம். 117 00:10:29,631 --> 00:10:30,882 அப்படித்தான் நம்புகிறேன். 118 00:10:31,508 --> 00:10:33,635 என் அனுமானத்தின்படி, இந்த சாபம் அவரைக் கொல்ல விரும்பியிருந்தால், 119 00:10:33,718 --> 00:10:34,928 அது அவரைக் கொன்றிருக்கும். 120 00:10:35,011 --> 00:10:38,473 அவரை கல்லாக மாற்றுவது ஒரு தண்டனையாகத் தோன்றுகிறது. 121 00:10:38,557 --> 00:10:40,850 எனவே, அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று நினைக்கிறாயா? 122 00:10:40,934 --> 00:10:43,562 அதற்கு மாற்றான விஷயத்தை நான் கருத்தில்கொள்ள கூட விரும்பவில்லை. 123 00:10:43,645 --> 00:10:46,273 அவர் ஒரு வகையான சிறையில் இருப்பது போல தெரிகிறது. 124 00:10:46,356 --> 00:10:47,524 கொஞ்சம் அப்படித்தான், ஆம். 125 00:10:47,607 --> 00:10:50,735 நாம் அவரை அதிலிருந்து விடுவிக்க வேண்டும். ஆனால் எப்படி? 126 00:10:51,319 --> 00:10:52,529 உறுதியாகத் தெரியவில்லை. 127 00:10:52,612 --> 00:10:55,824 ஆனால் அப்பா தனது செய்தியில் சொன்னது குறித்து தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கிறேன். 128 00:10:55,907 --> 00:10:58,577 இந்த பொருட்களுக்கு நாம் நியாயம் செய்ய வேண்டும். 129 00:10:58,660 --> 00:11:00,996 ஆம். அவர் என்ன சொன்னார் என்று தெரியவில்லை. 130 00:11:01,079 --> 00:11:04,541 எனக்கும்தான். கோபமான பபூன் குரங்கு தலைக்கு எப்படி நியாயம் செய்வது? 131 00:11:07,961 --> 00:11:09,963 பிள்ளைகளே, எங்களை உள்ளே விடுங்கள். 132 00:11:19,055 --> 00:11:20,390 எனக்கு மேல் அங்கியை பிடித்திருக்கிறது, அம்மா. 133 00:11:20,473 --> 00:11:21,349 நன்றி. 134 00:11:21,433 --> 00:11:25,896 அதை பிடிப்பதற்கான கூண்டு கிடைத்தது. இப்போது எப்படியாவது அதை உள்ளே வரவழைக்க வேண்டும். 135 00:11:25,979 --> 00:11:27,439 அதற்கு கவர்ந்திழுக்க ஒன்று வேண்டும். 136 00:11:27,522 --> 00:11:29,774 அதற்கு இனிப்பு மிளகாய் உருளைக்கிழங்கு சிப்ஸ் பிடிக்குமா? 137 00:11:29,858 --> 00:11:33,194 அதற்கு என்ன பிடிக்கும் என்று யாருக்குத் தெரியும்? அது ஒரு உடல் இல்லாத குரங்கு தலை. 138 00:11:33,278 --> 00:11:35,906 அப்படிப்பட்ட விஷயத்தை நாம் எங்கே ஆராய்ச்சி செய்ய முடியும்? 139 00:11:35,989 --> 00:11:37,782 எனக்கு அந்த இடத்தைத் தெரியும். 140 00:11:40,535 --> 00:11:42,829 இங்கே மின்சாரத்தை துண்டிக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி. 141 00:11:43,914 --> 00:11:45,332 ஒருவேளை இவை உதவலாம். 142 00:11:45,415 --> 00:11:48,585 இவை கோர்னீலியஸ் வேண்டர்ஹூவனின் பயணக் குறிப்புகள். 143 00:11:48,668 --> 00:11:50,128 இந்த குறிப்புகள் மற்றும் கிறுக்கல்களின் 144 00:11:50,212 --> 00:11:54,174 குவியலில் எங்கோதான், இந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு கலைப்பொருளின் ஆவணப்படுத்தலும் இருக்கிறது. 145 00:11:55,675 --> 00:11:59,137 "வெண்கல நெக்லஸ், சியாம், 1887. 146 00:11:59,221 --> 00:12:03,683 இனுயிட் பழங்குடியினரின் செதுக்கிய வால்ரஸ் சிலை, அலாஸ்கா, 1879." 147 00:12:03,767 --> 00:12:08,521 இவை காலவரிசைப்படி கூட இல்லை. அவர் தற்செயலாக பக்கங்களைத் தேர்ந்தெடுத்ததைப் போல இருக்கிறது. 148 00:12:09,356 --> 00:12:11,483 ஆம், வேண்டர்ஹூவன்களிடம் ஒழுங்குபடுத்தும் திறன்கள் இல்லாதது 149 00:12:11,566 --> 00:12:13,318 ஆரம்பத்திலிருந்தே தெளிவாகத் தெரிந்ததுதான். 150 00:12:13,401 --> 00:12:16,488 லேரியும் நானும் பல ஆண்டுகளாக இவற்றை பட்டியலிட முயற்சிக்கிறோம். 151 00:12:16,571 --> 00:12:20,742 ஆம், அதற்கு பதிலாக திருப்பதியில் மொட்டை தலையைத் தேடுவது எளிதாக இருந்திருக்கும். 152 00:12:20,825 --> 00:12:22,702 என்னை நம்புங்கள், நான் முயற்சித்தேன். 153 00:12:25,664 --> 00:12:28,458 தொடங்குவோம். நாம் படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. 154 00:12:29,376 --> 00:12:30,460 புத்தகங்கள். 155 00:12:30,544 --> 00:12:32,254 ஆம், புத்தகங்கள். 156 00:12:32,754 --> 00:12:37,217 பதில் இதில் இருக்கிறது, நாம் அதை ஒரு குழுவாகக் கண்டுபிடிக்கப் போகிறோம். 157 00:12:38,051 --> 00:12:39,094 நான் மீண்டும் மேலே சென்று, 158 00:12:39,177 --> 00:12:41,429 பழைய குரங்கு முகம் கொண்ட ஏதாவது வருகிறதா என்று கண்காணிக்கிறேன். 159 00:13:40,030 --> 00:13:41,448 எனக்கு ஓய்வு தேவை. 160 00:14:00,800 --> 00:14:02,844 முட்டாள் செடியே என் அப்பாவை விடு. 161 00:14:04,387 --> 00:14:07,015 இது துரதிர்ஷ்டவசமாக, மீண்டும் வளர்ந்துவிடும். 162 00:14:07,098 --> 00:14:10,143 இந்த தடுக்க முடியாத கொடி, மாளிகை முழுவதும் வளர்ந்திருக்கிறது. 163 00:14:10,227 --> 00:14:13,605 தெரியும், பிரையர்ஸ்டோன் மேனர் என்ற பெயர் சும்மா வந்துவிடவில்லை. 164 00:14:13,688 --> 00:14:17,442 ஆனால் அது என் அப்பாவை சுற்றி வளரலாம் என்று அர்த்தம் இல்லை. 165 00:14:21,488 --> 00:14:24,616 அது ஒரு நேரக் கண்ணாடியா? 166 00:14:25,200 --> 00:14:26,201 ஆம். 167 00:14:28,828 --> 00:14:31,248 அது எதற்கான நேரத்தை கணக்குவைக்கிறது? 168 00:14:31,331 --> 00:14:35,126 சரி, நான் ஒரேயடியாக நிறைய விஷயங்களை சொல்லி திணறடிக்காமல் இருக்க முயற்சித்தேன், 169 00:14:35,210 --> 00:14:38,672 ஆனால் அது உங்கள் குடும்பத்தின் சாபத்திற்கு நேரக் காப்பாளர். 170 00:14:39,339 --> 00:14:41,341 நிஜமாகவா? அது எப்படி வேலை செய்கிறது? 171 00:14:42,008 --> 00:14:44,761 ஒரு குடும்ப உறுப்பினர் சிலையாக மாறியவுடன், 172 00:14:44,844 --> 00:14:46,388 நேரக் கண்ணாடி திரும்பிவிடும், 173 00:14:46,471 --> 00:14:50,600 அடுத்த குடும்ப உறுப்பினருக்காக மணல் விழத் தொடங்கும். 174 00:14:50,684 --> 00:14:54,437 அப்படியென்றால் இப்போது விழுகிற மணல், ரஸ்ஸுக்காக விழுகிறதா? 175 00:14:55,021 --> 00:14:57,107 ஆம், ரஸ்ஸுக்குப் பிறகு... 176 00:14:58,900 --> 00:15:00,151 அதை எப்படி நிறுத்துவது? 177 00:15:00,777 --> 00:15:02,028 யாருக்கும் தெரியாது. 178 00:15:02,112 --> 00:15:05,949 ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொரு வேண்டர்ஹூவனும் கண்டுபிடிக்க முயன்றது அதைத்தான். 179 00:15:07,867 --> 00:15:10,120 ஆனால் பார், அது கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் 180 00:15:10,203 --> 00:15:12,205 அதை கண்டுபிடிக்கவே முடியாது என்று அர்த்தமல்ல. 181 00:15:15,584 --> 00:15:18,253 யுரேகா! நான் ஒன்றை கண்டுபிடித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். 182 00:15:18,336 --> 00:15:21,464 இந்தப் பழைய புகைப்படத்தைப் பாருங்கள். எதையாவது அடையாளம் தெரிகிறதா? 183 00:15:22,382 --> 00:15:24,509 அது ஃபேங்க்ஸ் போல தெரிகிறது. 184 00:15:24,593 --> 00:15:26,469 ஒருவேளை இது அங்கிருந்து வந்ததாக இருக்கலாம். 185 00:15:26,553 --> 00:15:29,723 ஹேய்! நீங்கள் இங்கே வருவது நல்லது. ஏதோ நடக்கிறது. 186 00:15:33,768 --> 00:15:35,770 இதில் என்ன நடக்கிறது? 187 00:15:35,854 --> 00:15:37,272 இது பழைய மணியடிக்கும் அமைப்பு. 188 00:15:37,355 --> 00:15:39,941 இப்படித்தான் வீட்டு ஊழியர்களை வெவ்வேறு அறைகளுக்கு அழைப்பார்கள். 189 00:15:41,526 --> 00:15:42,944 ஆஹா, எதிர்காலம். 190 00:15:44,195 --> 00:15:46,281 இசை அறையில் இருந்து ஏதோ ஒன்று அதை இழுக்கிறது. 191 00:15:46,364 --> 00:15:49,242 -அது அங்கேதான் இருக்க வேண்டும். -நம் பொறியை சோதிப்பதற்கான நேரம். 192 00:15:49,326 --> 00:15:51,578 இந்த முறை நீங்கள் எங்களை விட்டுவிட்டு போகக் கூடாது. 193 00:15:51,661 --> 00:15:52,913 நாம் ஒரு அணி. 194 00:15:54,080 --> 00:15:55,248 சரி. 195 00:16:03,715 --> 00:16:06,593 ஆனால் அதை கவர்ந்திழுக்க எதைப் பயன்படுத்துவது என்று நாம் முடிவு செய்யவேயில்லை. 196 00:16:08,970 --> 00:16:11,514 என்ன? இவை சுவையானவை. 197 00:16:11,598 --> 00:16:16,061 செல்லம், முயற்சியை பாராட்டுகிறேன், ஆனால் சாப்பிடுமா என்று தெரியாது. 198 00:16:16,144 --> 00:16:18,021 நாம் அதை பயமுறுத்தினால் என்ன? 199 00:16:50,971 --> 00:16:53,890 அது இங்கே இல்லை. அப்படி இருந்திருந்தால், அதை பயமுறுத்தியிருக்கும். 200 00:16:54,474 --> 00:16:55,642 வேறு எங்கு இருக்கும்? 201 00:16:55,725 --> 00:16:58,395 கதவு மூடப்பட்டிருந்தது, இந்த அறையிலிருந்துதான் மணி அடித்தது. 202 00:16:58,478 --> 00:16:59,896 ஒருவேளை அது பழுதாகியிருக்குமோ? 203 00:17:02,691 --> 00:17:03,858 அது நன்றாக வேலை செய்கிறது. 204 00:17:05,610 --> 00:17:06,820 அது வேறு அறையில் இருக்கிறது. 205 00:17:06,902 --> 00:17:08,154 நான் சென்று எதுவென்று பார்க்கிறேன். 206 00:17:15,704 --> 00:17:17,205 அது விளையாட்டு அறையில் இருக்கிறது. 207 00:17:28,925 --> 00:17:33,555 நான் சொல்லும்போது. மூன்று. இரண்டு... 208 00:17:36,224 --> 00:17:37,684 நிறுத்துங்கள், நடன அறையில் இருக்கிறது. 209 00:17:38,184 --> 00:17:40,687 பொறுங்கள், இப்போது அது குடும்ப அறையில் இருக்கிறது. 210 00:17:40,770 --> 00:17:43,064 ஏதோ சரியில்லை. 211 00:17:50,739 --> 00:17:53,700 அது ஜிம்மிலிருந்து பேண்டோராவின் அறைக்குச் சென்றுவிட்டது. 212 00:17:54,284 --> 00:17:56,536 அது என்னுடைய எந்தப் பொருளையும் தொடாமல் இருப்பது நல்லது. 213 00:17:56,620 --> 00:17:59,873 ஆனால் அந்த அறைகள் இரண்டு வெவ்வேறு மாடிகளில் இருக்கின்றன, அதற்கு வாய்ப்பே இல்லை. 214 00:18:00,665 --> 00:18:02,042 இல்லாவிட்டால்... 215 00:18:03,293 --> 00:18:05,921 சுவர்களுக்கு இடையில் உள்ள பல்வேறு அறைகளிலிருந்து சென்று 216 00:18:06,004 --> 00:18:08,882 இங்கே சமையலறையில் ஒன்று சேரும் தொடர்ச்சியான கேபிள்களால் 217 00:18:08,965 --> 00:18:10,884 மணியின் அமைப்பு வேலை செய்கிறது. 218 00:18:11,384 --> 00:18:14,596 பபூன் குரங்கு தலை அறையின் உள்ளே இருந்து மணிகளை அடிக்கவில்லை, 219 00:18:15,180 --> 00:18:18,433 அது எப்படியோ சுவர்களுக்குள் இருந்து அவற்றை அடித்திருக்க வேண்டும். 220 00:18:28,151 --> 00:18:29,611 அது ஏன் எங்களை தாக்கவில்லை? 221 00:18:29,694 --> 00:18:30,987 அந்த தலையைப் பின்தொடருங்கள். 222 00:18:35,533 --> 00:18:39,329 பார், காலடித்தடம். அல்லது "ஃபேங்க் தடம்"? அதாவது, "ஃபேங்கின் காலடித்தடம்"? 223 00:18:39,412 --> 00:18:41,122 என்னவோ, அது வெளியே சென்றுவிட்டது. 224 00:18:59,057 --> 00:19:01,434 இந்த விலங்குகளில் ஏதாவது உயிர்பெற்றால், 225 00:19:01,518 --> 00:19:03,520 நான் இந்த வீட்டை விட்டு போய்விடுவேன், திரும்பி வர மாட்டேன். 226 00:19:05,146 --> 00:19:09,234 அது தப்பிக்க இன்னொரு வாய்ப்பு கொடுக்கக் கூடாது. அதை நாம் பிடிக்க வேண்டும். இப்போதே. 227 00:19:10,485 --> 00:19:13,947 அப்படியென்றால் நாமே உள்ளே சென்று பிடிக்க வேண்டும் போலிருக்கிறது. 228 00:19:14,030 --> 00:19:15,282 அதைச் செய்வோம். 229 00:19:15,365 --> 00:19:18,994 நீங்கள் இல்லை. நான். நான் அதைச் செய்வேன். 230 00:19:19,077 --> 00:19:20,829 ஆனால் நாம் ஒரு அணி, நினைவிருக்கிறதா? 231 00:19:20,912 --> 00:19:23,290 நான் சொன்னேனே, இது மிகவும் ஆபத்தானது. 232 00:19:23,373 --> 00:19:27,043 தனியாக செய்தால் அதிக ஆபத்தானது. அம்மா, எங்களை உதவவிடுங்கள். 233 00:19:27,627 --> 00:19:29,045 கவலைப்படாதே. 234 00:19:30,755 --> 00:19:32,007 நான் பார்த்துக்கொள்கிறேன். 235 00:19:51,359 --> 00:19:53,069 வெளியே வா, குட்டி குரங்கே. 236 00:19:55,155 --> 00:19:56,698 நீ இங்கே இருப்பது எங்களுக்குத் தெரியும். 237 00:20:11,296 --> 00:20:12,380 அம்மா, நீங்கள் நலமா? 238 00:20:28,730 --> 00:20:29,648 அம்மா! 239 00:20:33,944 --> 00:20:36,029 -நாம் என்ன செய்யப் போகிறோம்? -எனக்குத் தெரியவில்லை. 240 00:20:38,531 --> 00:20:39,532 யோசி. 241 00:20:39,616 --> 00:20:43,703 அதிகம் யோசிக்கிறீர்கள், எதுவும் செய்வதில்லை. நாம் செயல்பட வேண்டும். 242 00:20:49,125 --> 00:20:50,168 செயல்படவா? 243 00:20:51,878 --> 00:20:52,921 செயல்படு. 244 00:20:57,551 --> 00:20:59,844 தாக்கு! 245 00:21:11,731 --> 00:21:16,152 நல்ல யோசனை, சிறுவனே. இப்படித்தான் நேருக்கு நேர் போட்டியில் வெற்றி பெற வேண்டும். 246 00:21:23,868 --> 00:21:26,162 எனவே, இப்போது இதைப் பிடித்துவிட்டதால், இதை என்ன செய்வது? 247 00:21:26,246 --> 00:21:29,291 ஒருவேளை நாம் இதை அமைதிப்படுத்தினால், மீண்டும் தூங்கிவிடலாம். 248 00:21:30,667 --> 00:21:33,587 அதன் பொறுமை தீர்ந்துவிட்டது, நிஜமாகவே அங்கிருந்து வெளியேற விரும்புகிறது. 249 00:21:34,379 --> 00:21:37,716 ஏன்? ஒரு பபூன் குரங்கு தலை எங்கே போகும்? 250 00:21:38,884 --> 00:21:39,885 வீட்டுக்கு. 251 00:21:40,969 --> 00:21:42,387 அதைப் பற்றி யோசி. 252 00:21:42,470 --> 00:21:45,473 இது சமையலறையில் என்னைத் தாக்கியிருக்கலாம், ஆனால் செய்யவில்லை. 253 00:21:45,557 --> 00:21:47,434 இது இவ்வளவு நேரமும் தப்பிக்க முயன்று வருகிறது. 254 00:21:47,517 --> 00:21:50,437 இத்தனை வருடங்களாக உன்னை பூட்டி வைத்திருந்தால் எங்கு செல்வாய்? 255 00:21:50,520 --> 00:21:51,855 வீட்டுக்கு. 256 00:21:51,938 --> 00:21:53,565 நீ முக்கியமான ஒன்றைச் செய்யலாம். 257 00:21:54,232 --> 00:21:57,819 இது இந்த இடத்தைச் சேர்ந்தது இல்லை. கலைப்பொருட்கள் எதுவுமே. 258 00:21:57,903 --> 00:22:00,488 இவை எல்லாமே வேறு எங்கிருந்தோ எடுத்துவரப்பட்டவை. 259 00:22:01,740 --> 00:22:04,534 ஒருவேளை நாம் அதை அதன் அசல் கோயிலுக்குத் திருப்பித் தர வேண்டும். 260 00:22:05,160 --> 00:22:08,163 அப்படிச் செய்தால், ஒருவேளை சாபத்திலிருந்து விடுபடலாம். 261 00:22:08,246 --> 00:22:11,458 இந்த சாபம் கோர்னீலியஸ் தவறு செய்ததில் இருந்து வந்தது என்றால், 262 00:22:11,541 --> 00:22:14,711 விஷயங்களைச் சரியாகச் செய்வதன் மூலம் அதை சரிசெய்ய முடிவதுதான் அர்த்தமுள்ளதாக இருக்கும். 263 00:22:15,629 --> 00:22:19,674 நாம் இதை மீண்டும் காங்கோவிற்கு எடுத்துச்செல்வோம் போல. 264 00:23:02,342 --> 00:23:04,344 வசனத் தமிழாக்கம் அருண்குமார்