1 00:00:15,433 --> 00:00:18,061 குட் நைட், என் செல்ல டீரா. 2 00:00:18,645 --> 00:00:20,981 அற்புதமான விஷயங்கள் கனவில் வரட்டும். 3 00:00:22,732 --> 00:00:25,151 முன் வராந்தாவில் லூனாவை மறந்துவிட்டேன். 4 00:00:25,235 --> 00:00:26,778 அது இல்லாமல் நான் தூங்க மாட்டேன். 5 00:00:26,861 --> 00:00:29,281 எப்படி உனக்குப் பிடித்த பொம்மையை மறந்தோம். 6 00:00:29,364 --> 00:00:32,284 பயப்படாதே. உன் அப்பா போய் அதை எடுத்து வருகிறேன். 7 00:00:49,050 --> 00:00:50,051 ஹலோ? 8 00:00:50,135 --> 00:00:51,344 ஆம், திருமதி. வேண்டர்ஹூவன், 9 00:00:51,428 --> 00:00:54,139 இந்தப் பகுதியை நன்றாகத் தெரிந்த ஒருவரை நீங்கள் தேடுவதாகச் சொன்னார்கள். 10 00:00:54,764 --> 00:00:57,309 கண்டிப்பாக. அப்படியென்றால் உங்களை விமான தளத்தில் சந்திக்கிறேன். 11 00:00:57,392 --> 00:00:58,393 குட் பை. 12 00:01:36,431 --> 00:01:39,351 பபூன் குரங்கு கோவில் 13 00:01:40,769 --> 00:01:42,687 கடவுச்சீட்டு 14 00:01:42,771 --> 00:01:44,731 எல்லாவற்றையும் பேக் செய்துவிட்டேன். போகத் தயார். 15 00:01:45,398 --> 00:01:48,026 நீ உடன் வருவது நல்ல யோசனையாக 16 00:01:48,109 --> 00:01:49,194 எனக்குப் படவில்லை. இந்த முறை வேண்டாம். 17 00:01:49,277 --> 00:01:50,195 கண்டிப்பாக வருகிறேன். 18 00:01:50,278 --> 00:01:54,699 என் டூத்பிரஷ், சறுக்குப் பலகை, குரங்குகளுக்காக நிறைய வாழைப்பழங்களை எடுத்துக்கொண்டேன். 19 00:02:01,706 --> 00:02:04,376 வாய்ப்பே இல்லை! நாங்கள் இல்லாமல் நீங்கள் போகக் கூடாது. 20 00:02:04,459 --> 00:02:06,753 பிள்ளைகளே, என்னை நம்புங்கள், நீங்கள் இங்கே பாதுகாப்பாக இருப்பீர்கள். 21 00:02:06,836 --> 00:02:10,465 நீங்கள் ஒரு சூப்பர் அம்மா என்று தெரியும், ஆனாலும் உங்களால் இதை தனியாக செய்ய முடியாது. 22 00:02:10,549 --> 00:02:12,509 நீங்கள் இருவரும் உதவ விரும்புவதை மதிக்கிறேன், 23 00:02:12,592 --> 00:02:15,220 ஆனால் எப்படிப்பட்ட ஆபத்தான சூழ்நிலை இருக்கும் என்று தெரியாத இடங்களுக்கு 24 00:02:15,303 --> 00:02:16,805 உங்களை அழைத்துப் போக மாட்டேன். 25 00:02:16,888 --> 00:02:19,766 நீங்கள் ஏற்கனவே அதிக ஆபத்தில் இருக்கிறீர்கள். 26 00:02:19,849 --> 00:02:22,310 அம்மா, நாங்கள் இங்கே இருந்தாலும், காட்டுக்குப் போனாலும், 27 00:02:22,394 --> 00:02:23,895 எங்கே போனாலும் எங்களுக்கு ஆபத்துதான். 28 00:02:23,979 --> 00:02:26,856 இந்த கலைப்பொருள் பிரச்சினையை தீர்த்து அப்பாவை காப்பாற்ற முடியாவிட்டால், 29 00:02:26,940 --> 00:02:28,650 அடுத்தது நாங்கள்தான், நினைவிருக்கிறதா? 30 00:02:28,733 --> 00:02:32,112 ஆம், எங்களுக்கும் இதில் பங்கிருக்கிறது. நான் நிஜமாகவே கல்லாக மாற விரும்பவில்லை. 31 00:02:33,280 --> 00:02:35,532 ஒன்று சொல்லவா? நீங்கள் சொல்வது சரிதான். 32 00:02:35,615 --> 00:02:36,658 நீங்கள் வரலாம். 33 00:02:36,741 --> 00:02:41,162 நாம் வினோதமான, சபிக்கப்பட்ட குடும்பமாக இருக்கலாம், இருந்தாலும் நாம் ஒரு குடும்பம்தான். 34 00:02:45,750 --> 00:02:47,168 போர்வையை மூடியே வை. 35 00:02:47,752 --> 00:02:48,879 ஹெட்ஃபோன்கள்? 36 00:02:48,962 --> 00:02:50,088 சில ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, 37 00:02:50,171 --> 00:02:52,716 லோயர் ப்ரைமேட்டுகள் இதமான இசையால் அமைதியடைகின்றன என்பதை தெரிந்துகொண்டேன். 38 00:02:52,799 --> 00:02:56,553 வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் இது இதமான ஜாஸ் இசைக்கு எதிர்வினையாற்றுவது போல தெரிகிறது. 39 00:03:01,308 --> 00:03:02,559 இது எளிதில்லை. 40 00:03:02,642 --> 00:03:04,728 இது உண்மையில் போர்வையை போர்த்த விரும்பவில்லை. 41 00:03:04,811 --> 00:03:06,438 ஆனால் நாங்கள் போர்த்தினோம். 42 00:03:09,107 --> 00:03:12,193 லின்டாவுக்கு நேரத்திற்கு இரண்டு ஈக்களும், ஒரு சிள்வண்டும் உணவாக கொடுங்கள். 43 00:03:12,277 --> 00:03:13,945 நீ எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். 44 00:03:14,029 --> 00:03:17,449 நீங்கள் வெளியே போயிருக்கும்போது வீட்டையும் உன் பல்லியையும் கவனித்துக்கொள்கிறோம். 45 00:03:17,532 --> 00:03:20,619 அப்பாவுக்கு எந்த கெடுதலும் வரமால் பார்த்துக்கொள்ளுங்கள். 46 00:03:20,702 --> 00:03:23,580 அவரை பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறேன். நான் வாக்கு கொடுக்கிறேன். 47 00:03:27,000 --> 00:03:30,253 சபிக்கப்பட்ட பபூன் குரங்கு தலையுடன் வர்த்தக விமானத்தில் பறக்க முடியாது. 48 00:03:30,337 --> 00:03:33,173 எனவே, எப்படி காங்கோவிற்குப் போகக் போகிறோம்? 49 00:03:33,256 --> 00:03:36,051 "மார்ஜி" என்று சொல்லுங்கள். 50 00:03:40,972 --> 00:03:42,682 நீ முயற்சி செய்கிறாயா? 51 00:03:45,143 --> 00:03:47,354 அடுத்த முறை அதிர்ஷ்டம் உண்டாகட்டும். 52 00:03:47,437 --> 00:03:49,314 நீ ஒரு கிரான்க்ஷாஃப்ட் கொடுக்க வேண்டும். 53 00:03:49,397 --> 00:03:52,150 நீ ஒரு கேஸ் மோட்டார் ஆயில் தர வேண்டும். 54 00:03:52,651 --> 00:03:54,653 ஓல்டு ரூஃபஸுக்கு ஆயில் தேவை. 55 00:04:01,076 --> 00:04:03,703 -மார்ஜி! -ஹேய், குழந்தாய்! 56 00:04:04,829 --> 00:04:06,790 இன்னும் ஆண்களை ஓட வைக்கிறீர்கள். 57 00:04:06,873 --> 00:04:09,209 எப்படியாவது விமானத்தை வானத்தில் பறக்க வைக்க வேண்டும். 58 00:04:10,210 --> 00:04:14,214 ஆஹா, உங்கள் இருவரையும் பாருங்கள், உயரமாக வளர்ந்துவிட்டீர்கள். 59 00:04:14,297 --> 00:04:16,757 நீங்கள் எங்களை ஐஸ்லேண்டிற்கு அழைத்துப் போனதிலிருந்து மூன்று இன்ச்சுகள் வளர்ந்துவிட்டேன். 60 00:04:16,841 --> 00:04:19,094 இந்தப் பயணம் நிறைய கதகதப்பாக இருக்கும். 61 00:04:19,177 --> 00:04:20,804 அதனால்தான் காங்கோ போகிறீர்களா? 62 00:04:20,887 --> 00:04:25,016 இல்லை, கலைப்பொருள் ஒன்றை திருப்பிக் கொடுக்கிறோம். அது பெரிய கதை. 63 00:04:25,100 --> 00:04:27,602 எனக்குப் பெரிய கதைகளைப் பிடிக்கும். 64 00:04:28,770 --> 00:04:33,441 கதையை விவரமாக சொல்லி என்னை மகிழ்ச்சிப்படுத்த நீண்ட பயண நேரம் இருக்கிறது. 65 00:04:33,525 --> 00:04:35,944 உலகின் அதிர்ஷ்டக்கார பிள்ளைகள். 66 00:04:36,027 --> 00:04:40,156 சர்வதேச பயணம் உண்மையாகவே சிறந்த கல்வியாக இருக்கும். 67 00:04:40,824 --> 00:04:43,410 எனவே, அலெக்ஸ் எங்கே? அவர் வரவில்லையா? 68 00:04:43,493 --> 00:04:46,246 இல்லை, அவருக்கு வேலை இருக்கிறது. 69 00:04:46,329 --> 00:04:47,163 ம். 70 00:04:47,247 --> 00:04:49,082 எப்படியோ, நாங்கள் மூவர் மட்டும்தான். 71 00:04:49,165 --> 00:04:51,251 சரி, விமானத்தில் ஏறுங்கள். 72 00:04:53,128 --> 00:04:55,088 விமானத்தை வானத்தில் பறக்கவிடலாம். 73 00:05:40,675 --> 00:05:42,177 நீ இதை எல்லாம் நம்புகிறாயா? 74 00:05:42,260 --> 00:05:43,595 கலைப்பொருட்களுக்கு உயிர் வருவது? 75 00:05:43,678 --> 00:05:45,263 வீட்டின் இரகசிய பிரிவுகள்? 76 00:05:45,347 --> 00:05:46,640 அப்பா கல்லாக மாறியது? 77 00:05:46,723 --> 00:05:48,433 இது எல்லாமே கெட்ட செய்தி அல்ல. 78 00:05:48,516 --> 00:05:50,602 நமக்கு கோடைகால விடுமுறை கிடைத்தது போலத்தான் தெரிகிறது. 79 00:05:50,685 --> 00:05:54,189 இதுதான் உன் பதிலா? ஏன் எல்லாமே உனக்கு ஜோக்காக தெரிகிறது? 80 00:05:54,272 --> 00:05:56,483 ஏனென்றால் நான் வேடிக்கையானவள். 81 00:05:56,566 --> 00:05:59,361 மற்ற வினோதமான விஷயங்களைப் பற்றி பேசாமல் இருக்க விரும்புகிறேன். 82 00:05:59,444 --> 00:06:03,281 -இது வேலை செய்யவில்லை என்றால்? -அப்படிச் சொல்லாதே. இது வேலை செய்யும். 83 00:06:03,365 --> 00:06:04,366 இது வேலை செய்ய வேண்டும். 84 00:06:04,950 --> 00:06:06,034 நாம் அப்பாவை இழக்க மாட்டோம். 85 00:06:06,117 --> 00:06:07,327 நூறு வருடங்கள் ஆகிறது, 86 00:06:07,410 --> 00:06:09,829 சாபத்தை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்று வேறு யாருமே கண்டுபிடிக்கவில்லை. 87 00:06:09,913 --> 00:06:13,208 உண்மைதான், ஆனால் எல்லோரும் நாம் அல்ல. 88 00:06:13,750 --> 00:06:14,876 உனக்கு பயமாக இல்லையா? 89 00:06:14,960 --> 00:06:18,046 கண்டிப்பாக பயமாக இருக்கிறது, ஆனால் நாம் அம்மாவுக்கு உதவ வேண்டும். 90 00:06:18,630 --> 00:06:21,508 அப்பா அதைத் தனியாக செய்ய முயற்சித்து, அவருக்கு நேர்ந்த கதியைப் பார். 91 00:06:21,591 --> 00:06:25,178 இதைச் செய்ய ஒரேவழி நாம் குடும்பமாக செய்வதுதான். 92 00:06:49,286 --> 00:06:54,082 மக்களே, நாம் சீக்கிரம் டங்காடா கிராமத்தில் தரையிறங்கப் போகிறோம். 93 00:06:54,165 --> 00:06:56,376 கரடுமுரடான பாதையில் தரையிறங்கும்போது, 94 00:06:56,459 --> 00:07:00,422 தலையை உங்கள் முழங்கால்களுக்கு இடையில் வைத்து, இறுக்கமாக பிடித்துக்கொள்ளுங்கள். 95 00:07:06,595 --> 00:07:07,846 மவெண்டா? 96 00:07:07,929 --> 00:07:10,181 ஆம். நீங்கள் வேண்டர்ஹூவன்களாக இருக்க வேண்டும். 97 00:07:10,265 --> 00:07:12,851 இந்த பகுதியின் வரலாறு பற்றிய உங்கள் கட்டுரையைப் படித்தேன். 98 00:07:12,934 --> 00:07:15,687 அது மிகவும் பிரமிப்பூட்டுவதாகவும், நன்றாக ஆய்வு செய்து எழுதப்பட்டதாகவும் இருந்தது. 99 00:07:15,770 --> 00:07:16,605 நன்றி. 100 00:07:16,688 --> 00:07:19,608 என் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக டங்காடாவில் வாழ்ந்தவர்கள். 101 00:07:19,691 --> 00:07:21,443 இப்போது, உங்களுக்கு எந்த விஷயத்தில் என் உதவி வேண்டும்? 102 00:07:21,526 --> 00:07:23,862 அது கொஞ்சம் வினோதமானது. 103 00:07:23,945 --> 00:07:25,614 அப்படியென்றால் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறீர்கள், 104 00:07:25,697 --> 00:07:28,742 ஏனென்றால் வினோதமான விஷயங்கள் இங்கேயும் நடக்கின்றன. 105 00:07:28,825 --> 00:07:29,743 எப்படிப்பட்டவை? 106 00:07:29,826 --> 00:07:31,786 வாருங்கள். போகும் வழியில் பேசுவோம். 107 00:07:31,870 --> 00:07:36,207 நான் இங்கேயே இருந்து ஓல்டு ரூஃபஸ் இயங்கு நிலையில் இருப்பதை உறுதிசெய்கிறேன். 108 00:07:36,791 --> 00:07:38,084 அச்சச்சோ. 109 00:07:43,215 --> 00:07:44,966 இது அழகாக இருக்கிறது. 110 00:07:49,596 --> 00:07:51,014 லாரிகள் எங்கே போகின்றன? 111 00:07:51,097 --> 00:07:52,390 மக்கள் ஊரை காலி செய்கிறார்களா? 112 00:07:52,474 --> 00:07:53,725 துரதிர்ஷ்டவசமாக, ஆம். 113 00:07:53,808 --> 00:07:57,187 எங்களுடைய பூர்வீக மண்ணை விட்டு வெளியேறும் வேதனையான முடிவை பலர் எடுக்கின்றனர். 114 00:07:57,270 --> 00:08:00,315 ஆனால் அவர்களின் பாதுகாப்பிற்கு இது அவசியம் என்று அவர்கள் நம்புகிறார்கள். 115 00:08:00,398 --> 00:08:01,983 எதிலிருந்து பாதுகாப்பு? 116 00:08:02,067 --> 00:08:05,695 எங்கள் பபூன் குரங்குகள் எண்ணிக்கையில் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம், 117 00:08:05,779 --> 00:08:09,616 அது சீக்கிரம் முடியவில்லை என்றால், நாங்கள் எல்லோரும் அதே முடிவை எடுக்க வேண்டியிருக்கும். 118 00:08:09,699 --> 00:08:13,995 எங்கள் கிராமம் முழுவதுமே கைவிடப்பட்டதை நினைக்கும்போதே எனக்கு வேதனையாக இருக்கிறது. 119 00:08:14,079 --> 00:08:18,250 இந்த முடிவை எடுக்கும் அளவுக்கு எந்த மாதிரியான பயங்கரமான பிரச்சினைகள் இருக்கின்றன? 120 00:08:18,333 --> 00:08:20,794 அவை எங்களைவிட அதிகமாகிவிட்டன. அவற்றால் எப்பொழுதும் தொல்லைதான், 121 00:08:20,877 --> 00:08:23,713 ஆனால் சமீபமாக, அவற்றின் நடவடிக்கைகள் மிகவும் ஆக்ரோஷமாகிவிட்டன. 122 00:08:23,797 --> 00:08:27,008 எவ்வளவு சமீபத்தில்? கடந்த வாரத்திற்குள்ளா? 123 00:08:27,092 --> 00:08:29,219 ஆம், நான்கு நாட்களுக்கு முன்பு. 124 00:08:29,302 --> 00:08:32,681 அப்போதுதான் ஃபேங்க்ஸ் எழுந்தது. அது தற்செயலாக இருக்க முடியாது. 125 00:08:32,764 --> 00:08:36,308 "ஆக்ரோஷம்" என்று சரியாக எதை சொல்கிறீர்கள்? 126 00:08:37,018 --> 00:08:39,729 அவை திருடுகின்றன... அதை நான் எப்படிச் சொல்வது? 127 00:08:40,313 --> 00:08:41,565 எங்கள் தலைகளை. 128 00:08:41,648 --> 00:08:42,816 என்ன? 129 00:08:42,899 --> 00:08:45,318 எங்கள் துணிக்கடை பொம்மைகளின் தலைகளை. 130 00:08:47,904 --> 00:08:50,198 எங்களுக்குப் பிடித்த உணவகத்தின் அதிர்ஷ்ட பொம்மைகளின் தலைகளை. 131 00:08:52,158 --> 00:08:54,411 என் மகளின் பொம்மையின் தலையும் கூட. 132 00:08:54,494 --> 00:08:57,289 தலைகளை எங்கு கண்டாலும் திருடுகின்றன. 133 00:08:57,372 --> 00:09:00,208 விரைவில் அவை எங்களுடையதை எடுக்க முயற்சிக்கும் என்று நாங்கள் பயப்படுகிறோம். 134 00:09:00,792 --> 00:09:03,753 இது நிச்சயமாக வழக்கமான பபூன் குரங்கின் நடத்தை அல்ல. 135 00:09:03,837 --> 00:09:04,671 உண்மைதான். 136 00:09:04,754 --> 00:09:08,091 அவை ஏதோ ஒரு மயக்கத்தில் இருப்பது போல செயல்படுகின்றன. 137 00:09:08,174 --> 00:09:10,760 இது பபூன் குரங்கு கோவிலுடன் தொடர்புடையது என்று நினைக்கிறீர்களா? 138 00:09:11,344 --> 00:09:14,931 சரியாக உங்களுக்கு என்ன உதவி என்னிடமிருந்து தேவை? 139 00:09:15,515 --> 00:09:19,644 திருடப்பட்ட ஒன்றைத் திருப்பித் தருவதற்காக நாங்கள் வந்திருக்கிறோம். 140 00:09:33,491 --> 00:09:36,703 இதை நாம் கோவிலுக்கு கொண்டு செல்ல வேண்டும். அது எங்கே என்று தெரியுமா? 141 00:09:37,287 --> 00:09:39,331 நாம் பபூன் குரங்கு கோவிலை பற்றி விவாதிக்கக் கூடாது. 142 00:09:39,414 --> 00:09:40,957 அது ஒரு சபிக்கப்பட்ட இடம். 143 00:09:41,041 --> 00:09:43,168 சபிக்கப்பட்டதா? நாங்கள் அதற்குப் பழகிவிட்டோம். 144 00:09:43,251 --> 00:09:46,421 தயவுசெய்து, மவெண்டா. நீங்கள் என்ன சொல்ல முடியும்? 145 00:09:47,672 --> 00:09:49,674 கோவில் எப்போதும் சபிக்கப்பட்டதாக இருக்கவில்லை. 146 00:09:49,758 --> 00:09:52,510 புராணக்கதையின்படி, நீண்ட காலத்திற்கு முன்பு, பபூன் குரங்குகளின் நிலத்தில் 147 00:09:52,594 --> 00:09:55,138 மனிதர்கள் அத்துமீறி நுழைந்தபோது அவை எதிர்த்தாக்குதல் நடத்தின. 148 00:09:55,222 --> 00:09:57,933 இனங்களுக்கு இடையே சமாதான பரிசாக எங்கள் முன்னோர்கள் 149 00:09:58,016 --> 00:10:00,143 அந்தக் கோயிலைக் கட்டினார்கள். 150 00:10:00,227 --> 00:10:03,271 பல நூறு ஆண்டுகளாக ஒரு நல்லிணக்கம் இருந்தது. 151 00:10:03,355 --> 00:10:06,107 கோவில் எல்லோராலும் மிகவும் கொண்டாடப்பட்டது. 152 00:10:06,733 --> 00:10:10,028 ஆனால் பின்னர், கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், அது கொள்ளையடிக்கப்பட்டது. 153 00:10:10,111 --> 00:10:13,156 -போர் நிறுத்தம்... -கொள்ளையடித்தது யார் என்று நமக்குத் தெரியும். 154 00:10:13,240 --> 00:10:15,492 -கோர்னீலியஸ் மிகவும் மோசமானவர். -...நிரந்தரமாக சேதமடைந்தது. 155 00:10:15,575 --> 00:10:17,911 மனிதர்கள் மீதான வெறுப்பு அவற்றுக்குள் எப்போதும் இருந்திருக்கிறது, 156 00:10:17,994 --> 00:10:19,955 ஆனால் சமீபத்தில், அவை மாறிவிட்டன. 157 00:10:20,038 --> 00:10:23,250 இந்த தற்போதைய நெருக்கடி விஷயங்களை கைமீறி போவதற்கு போதுமானது. 158 00:10:23,333 --> 00:10:27,671 உங்கள் பபூன் குரங்கு பிரச்சினையை தீர்த்து உங்கள் கிராமத்தை காப்பாற்ற எங்களால் முடியும். 159 00:10:27,754 --> 00:10:29,214 ஆனால் எங்களுக்கு உங்கள் உதவி தேவை. 160 00:10:31,132 --> 00:10:32,175 ரொம்ப நல்லது. 161 00:10:32,259 --> 00:10:34,469 என் மகள் மற்றும் கிராமத்தின் பாதுகாப்பிற்காக, 162 00:10:34,553 --> 00:10:36,012 உங்களை கோவிலுக்கு அழைத்துச் செல்கிறேன். 163 00:10:41,226 --> 00:10:43,019 எங்களுடைய புனிதமான கலைப்பொருட்களின் ஒன்று 164 00:10:43,103 --> 00:10:46,273 எங்களிடம் திருப்பித் தரப்படும் அந்த நாள் வரும் என்று நினைத்ததில்லை. 165 00:10:46,356 --> 00:10:49,317 மக்களின் வரலாற்று அடையாளங்கள் பறிக்கப்படுவது கிட்டத்தட்ட பழகிவிட்டது. 166 00:10:49,401 --> 00:10:51,194 ஒருவேளை நாம் ஒரு போக்கைத் தொடங்குவோம். 167 00:10:51,278 --> 00:10:52,279 அப்படி ஒருவர் நம்பலாம். 168 00:10:54,364 --> 00:10:57,033 ஆஹா! ஸ்போட்ரோமாண்டிஸ் காங்கிகா! 169 00:10:57,117 --> 00:10:59,494 இது ஆப்பிரிக்காவின் இந்தப் பகுதியில் மட்டுமே இருப்பது. 170 00:10:59,578 --> 00:11:01,162 அப்பாவுக்கு இது மிகவும் பிடிக்கும். 171 00:11:01,246 --> 00:11:04,374 வா, பூச்சி பையா. இதற்கு நமக்கு நேரமில்லை. 172 00:11:04,457 --> 00:11:07,085 ஆனால் இது மாண்டிஸை பிடித்தவர்களுக்கான புனித பொக்கிஷம். 173 00:11:07,752 --> 00:11:09,880 அது ஒரு ஸ்பைனி புஷ் வைப்பர். ஒரே கடி கொன்றுவிடும். 174 00:11:14,384 --> 00:11:16,177 ரஸ், கவனம் செலுத்து. 175 00:11:28,815 --> 00:11:29,900 அது கேட்கிறதா? 176 00:11:29,983 --> 00:11:33,403 மன்னித்துவிடு. எனக்குப் பசிக்கிறது. என் கடைசி வாழைப்பழத்தை சேமித்து வைக்கிறேன்... 177 00:11:33,486 --> 00:11:35,030 இல்லை, கேள். 178 00:11:38,825 --> 00:11:40,243 பபூன் குரங்குகள். சீக்கிரம், மறைந்துகொள்ளுங்கள். 179 00:11:50,587 --> 00:11:52,923 அவை போய்விட்டனவா என்று நான் பார்க்கிறேன். 180 00:11:53,006 --> 00:11:54,341 நீங்கள் மறைந்திருங்கள். 181 00:11:56,176 --> 00:11:58,053 அவை எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. 182 00:11:58,136 --> 00:12:00,388 போய்விட்டன என்று நினைக்கிறேன்... 183 00:12:01,306 --> 00:12:02,349 இல்லை! 184 00:12:02,974 --> 00:12:04,184 இல்லை. நில்லுங்கள். 185 00:12:06,394 --> 00:12:08,730 என்னை ஏன் தடுத்தீர்கள்? நாம் அவரைக் காப்பாற்றியிருக்க வேண்டும். 186 00:12:08,813 --> 00:12:12,442 நாம் காப்பாற்றப் போகிறோம், ஆனால் அவை நம்மையும் பிடித்துவிட்டால் அவருக்கு உதவ முடியாது. 187 00:12:12,525 --> 00:12:15,445 அம்மா சொல்வது சரிதான். நாம் எண்ணிக்கையில் குறைவு. புத்திசாலித்தனமாக யோசிக்க வேண்டும். 188 00:12:15,528 --> 00:12:18,156 அவை கோயிலுக்குச் செல்ல வேண்டும். அவற்றைப் பின்தொடர்வோம். 189 00:12:31,253 --> 00:12:33,630 அதுதான். புகைப்படத்தில் இருப்பது போலவே இருக்கிறது. 190 00:12:35,715 --> 00:12:37,384 உதவி! 191 00:12:45,642 --> 00:12:47,143 உதவி! 192 00:12:47,227 --> 00:12:50,188 உதவி! என்னை விடுங்கள்! 193 00:12:56,903 --> 00:12:58,488 நாம் எப்படி உள்ளே செல்வது? 194 00:12:58,572 --> 00:13:00,407 அவை பயன்படுத்திய அதே சாவியை நாமும் பயன்படுத்துவோம். 195 00:13:27,225 --> 00:13:30,937 எனவே, நாம் இங்கே தலையை வெளியே விடுகிறோமா? 196 00:13:31,021 --> 00:13:33,273 இல்லை. அது சரியானதாகத் தெரியவில்லை. 197 00:13:33,773 --> 00:13:36,443 அதோடு, மவெண்டாவைக் கண்டுபிடிக்கும் வரை இதை நம்முடன் வைத்திருக்கிறோம். 198 00:13:37,027 --> 00:13:38,778 நாம் எங்கே போகிறோம் என்று நினைக்கிறீர்கள்? 199 00:13:39,279 --> 00:13:41,740 "கோவிலின் மையத்துக்கு." 200 00:13:43,241 --> 00:13:45,410 அது கோவிலின் வாயாக இருந்தால்... 201 00:13:47,662 --> 00:13:52,375 இதுதான் உணவுக்குழாயாக இருக்க வேண்டும், அதாவது நாம் கீழே இறங்க வேண்டும்... 202 00:13:52,459 --> 00:13:54,544 மிருகத்தின் வயிற்றுக்குள். 203 00:13:56,922 --> 00:13:59,507 அதன் வயிறுக்குள்ளா? அசிங்கம். 204 00:14:11,811 --> 00:14:13,605 மறைந்திருக்கும் ஆபத்துகளிடமிருந்து கவனமாக இருங்கள். 205 00:14:13,688 --> 00:14:15,857 ஒருவேளை ஃபேங்க்ஸ் எடுக்கப்பட்ட போது அவை எல்லாமே 206 00:14:15,941 --> 00:14:17,901 ஏற்கனவே விழித்துவிட்டது போல தெரிகிறது. 207 00:14:23,114 --> 00:14:26,368 எல்லாமே இல்லை. பார்த்து நட. 208 00:14:32,582 --> 00:14:33,750 விளக்குகளை அணையுங்கள். 209 00:14:43,510 --> 00:14:45,220 நாம் சிக்கியிருப்போம். 210 00:14:48,932 --> 00:14:50,475 நாம் எந்த வழியில் செல்ல வேண்டும்? 211 00:14:55,730 --> 00:14:58,066 இந்த வழியாக, வலதுபுறம். 212 00:14:58,149 --> 00:15:00,235 ஆஹா. அது உனக்கு எப்படித் தெரியும்? 213 00:15:00,318 --> 00:15:02,779 அங்கே புதிதான குரங்கு மலம் இருக்கிறது. 214 00:15:02,862 --> 00:15:04,823 அருமையான அறிவியல் விஷயம். 215 00:15:05,407 --> 00:15:07,993 மலத்தை விஞ்ஞானம் எவ்வளவு கையாள்கிறது என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவாய். 216 00:15:12,747 --> 00:15:15,166 அவை திரும்பி வருகின்றன. சீக்கிரம், இடது சுரங்கப்பாதையில் மறைந்துகொள்ளுங்கள்! 217 00:16:01,379 --> 00:16:02,380 அச்சச்சோ. 218 00:16:09,179 --> 00:16:10,430 நிஜமாகவா, பேண்டோரா? 219 00:16:10,513 --> 00:16:11,514 ஓடுங்கள்! 220 00:16:31,743 --> 00:16:34,871 -அவற்றின் சத்தம் கேட்கவில்லை. -தப்பித்துவிட்டோம் என்று நினைக்கிறேன். 221 00:16:35,956 --> 00:16:37,916 காங்கோ க்ளவுன் பர்கருக்கு வரவேற்கிறோம். 222 00:16:42,796 --> 00:16:45,674 உங்கள் ஆர்டரைச் சொல்கிறீர்களா? ஆர்டர். 223 00:16:47,425 --> 00:16:50,720 உங்கள் ஆர்டரைச் சொல்கிறீர்களா? உங்கள் ஆர்டர். 224 00:16:52,931 --> 00:16:54,808 உங்கள் ஆர்டர். 225 00:17:10,532 --> 00:17:13,660 சரி, ஒருவேளை நாம் தப்பிக்கவில்லை போல. 226 00:17:14,285 --> 00:17:17,622 இல்லை, ஆனால் மிருகத்தின் வயிற்றைக் கண்டுபிடித்துவிட்டோம் என்று நினைக்கிறேன். 227 00:17:21,626 --> 00:17:23,795 நீங்கள் என்னைக் கேலி செய்கிறீர்கள். 228 00:17:23,879 --> 00:17:25,296 அதுதான் ஃபேங்க்ஸின் உடல். 229 00:17:25,380 --> 00:17:28,132 பபூன் குரங்குகள் ஒரு மாற்று தலையை கண்டுபிடிக்க முயன்றிருக்க வேண்டும். 230 00:17:52,824 --> 00:17:54,743 இவற்றை எது கட்டுப்படுத்துகிறது என்று தெரிந்துவிட்டது. 231 00:17:54,826 --> 00:17:56,870 பொறுங்கள், இல்லை. நாம் உதவ முயற்சிக்கிறோம். 232 00:17:56,953 --> 00:17:59,831 அதனுடைய மீதியையும் திருட நாம் வந்திருக்கிறோம் என்று அவை நினைக்கலாம். 233 00:18:06,171 --> 00:18:08,256 இதிலிருந்து தப்பிக்க ஒரு வழி இருக்க வேண்டும். 234 00:18:16,389 --> 00:18:17,849 என்ன செய்வது என்று எனக்குத் தெரியும். 235 00:18:19,267 --> 00:18:21,478 அம்மா, நான் பார்த்துக்கொள்கிறேன். 236 00:18:24,981 --> 00:18:25,982 சரி. 237 00:19:30,297 --> 00:19:33,383 இப்போது நான் வீட்டில் பலகை சவாரி செய்வது பரவாயில்லையா? 238 00:19:35,844 --> 00:19:38,930 இல்லை, ஆனால் அது அற்புதமாக இருந்தது. 239 00:19:40,891 --> 00:19:42,058 ஹேய்! 240 00:19:42,142 --> 00:19:43,476 மவெண்டா? 241 00:19:43,560 --> 00:19:44,978 ஹலோ! 242 00:19:45,061 --> 00:19:46,563 உதவி! 243 00:19:48,773 --> 00:19:50,025 நீங்கள் அவற்றை நிறுத்தினீர்களா? 244 00:19:50,108 --> 00:19:52,694 ஆம். அதற்கு நீங்கள் பேண்டோராவுக்கு நன்றி சொல்லலாம். 245 00:19:54,237 --> 00:19:56,031 அது அருமை. 246 00:19:56,531 --> 00:19:59,117 இப்போது, நான் இங்கிருந்து வெளியேற உதவ முடியும் என்று நினைக்கிறாயா? 247 00:20:01,286 --> 00:20:02,537 மிக்க நன்றி. 248 00:20:02,621 --> 00:20:05,290 கோவிலில் நாம் செய்த காரியங்களால் அமைதி திரும்பும். 249 00:20:05,373 --> 00:20:08,001 கிராமமும் என் மகளும் மீண்டும் பாதுகாப்பாக இருப்பார்கள். 250 00:20:08,084 --> 00:20:09,669 விஷயங்களை சரிசெய்ய எங்களால் உதவ முடிந்ததில் மகிழ்ச்சி. 251 00:20:09,753 --> 00:20:11,922 உங்களுக்கு மீண்டும் என் உதவி தேவைப்பட்டால், 252 00:20:12,005 --> 00:20:14,633 அதற்கு என் தலை திருடப்பட வேண்டிய அவசியமில்லை, 253 00:20:14,716 --> 00:20:16,343 நான் எங்கே இருப்பேன் என்று உங்களுக்கே தெரியும். 254 00:20:19,387 --> 00:20:20,931 இத்தனைக்கும் பிறகு, 255 00:20:21,014 --> 00:20:24,768 நீங்கள் இருவரும் நிஜமாகவே உங்களை நீங்கள் கவனித்துக்கொள்ள முடியும் என்று உணர்கிறேன். 256 00:20:24,851 --> 00:20:27,187 ஆம், ஆனால் நீங்கள் இன்னும் சிறப்பாக செய்கிறீர்கள். 257 00:20:27,270 --> 00:20:29,147 பல ஆண்டுகால அனுபவம். 258 00:20:29,231 --> 00:20:30,982 இப்போது வீட்டுக்குப் போவோம். 259 00:20:31,066 --> 00:20:35,487 எல்லோரும் ஏறுங்கள்! 260 00:20:45,705 --> 00:20:50,418 பார், பிஷப் குறுக்காக நகரும், ஒருபோதும் பக்கவாட்டில் நகராது. புரிந்ததா? 261 00:20:52,045 --> 00:20:54,172 ஒருவேளை நாம் செக்கர்களுடன் தொடங்கியிருக்க வேண்டும். 262 00:20:54,839 --> 00:20:56,841 -அப்பா! -நீங்கள் திரும்பிவிட்டீர்கள். 263 00:20:56,925 --> 00:20:58,718 வெற்றிபெறும் மாவீரர்களே! 264 00:20:58,802 --> 00:21:00,637 அது வேலை செய்ததா? நாங்கள் அப்பாவை விடுவித்தோமா? 265 00:21:00,720 --> 00:21:03,098 -அது வேலை செய்யவில்லை. -தோற்றுவிட்டோம். 266 00:21:04,057 --> 00:21:05,100 நீங்கள் தோற்கவில்லை. 267 00:21:05,183 --> 00:21:07,894 நம் தங்க நண்பனுக்கு நியாயம் செய்ததில் வெற்றி பெற்றீர்கள், 268 00:21:07,978 --> 00:21:09,563 உங்கள் அப்பா வற்புறுத்தியது போல. 269 00:21:09,646 --> 00:21:12,607 ஆனால் அது சாபத்தை நீக்கவில்லை. அது அவரை மீண்டும் கொண்டு வரவில்லை. 270 00:21:12,691 --> 00:21:13,900 இல்லை, இன்னும் இல்லை. 271 00:21:13,984 --> 00:21:16,778 இது அதைவிட கொஞ்சம் சிக்கலானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். 272 00:21:16,861 --> 00:21:19,281 மணல் கடிகாரத்தில் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா? 273 00:21:20,699 --> 00:21:23,451 அது எப்படி இருந்ததோ அதிலிருந்து தலைகீழாக மாறிவிட்டது. 274 00:21:23,535 --> 00:21:26,246 அதோடு மணல் மேலே விழுகிறதா? 275 00:21:26,329 --> 00:21:30,375 நீங்கள் கலைப்பொருளைத் திருப்பிக் கொடுத்த பிறகுதான் நேற்று தொடங்கியது. 276 00:21:30,458 --> 00:21:33,378 எனவே அது ரஸ்ஸுக்கு விழுவதை நிறுத்தியது... 277 00:21:33,461 --> 00:21:35,213 அப்பாவுக்காக மேலே விழ தொடங்கிவிட்டது. 278 00:21:35,297 --> 00:21:37,173 எனவே நாம் மணல் கடிகாரத்தை நிரப்பினால்... 279 00:21:37,257 --> 00:21:38,592 அப்பாவை திரும்பப் பெறலாம். 280 00:21:38,675 --> 00:21:40,093 நீங்கள் சொல்வது சரிதான். 281 00:21:40,176 --> 00:21:43,221 இவை இருக்க வேண்டிய இடத்திற்கு நாம் இவற்றை கொண்டுசேர்க்க வேண்டும். 282 00:21:43,305 --> 00:21:45,807 நாம் ஒன்றுக்கு மட்டும் நியாயம் செய்தால் போதாது. 283 00:21:46,558 --> 00:21:48,184 இவை எல்லாவற்றுக்கும் செய்ய வேண்டும். 284 00:21:48,852 --> 00:21:52,522 சரி, அதைச் செய்வோம். நமக்கு நிறைய வேலை இருக்கிறது. 285 00:22:05,952 --> 00:22:07,329 பேக்ஸ்டன் அருங்காட்சியகம் 286 00:23:02,342 --> 00:23:04,344 வசனத் தமிழாக்கம் அருண்குமார்