1 00:00:17,310 --> 00:00:19,354 வா. எடுத்துக்கொள். 2 00:00:19,938 --> 00:00:21,106 எங்கள் காணிக்கை. 3 00:00:22,649 --> 00:00:23,650 அப்பா! 4 00:00:23,733 --> 00:00:26,027 இல்லை, அங்கேயே இரு, மகனே. வெளிச்சத்தைவிட்டு நகராதே. 5 00:00:26,111 --> 00:00:29,489 நீ என்ன செய்வதாக இருந்தாலும் ஒருபோதும் வெளிச்சத்தைவிட்டு நகராதே. 6 00:00:38,623 --> 00:00:39,624 இதை எடுத்துக்கொள். 7 00:00:48,216 --> 00:00:49,259 அப்பா! 8 00:01:16,578 --> 00:01:19,497 மந்திர கிண்ணம் 9 00:01:20,665 --> 00:01:23,501 கிண்ணம் பௌர்ணமியன்று மட்டுமே வேலை செய்யும் என்று குறிப்பேட்டில் இருக்கிறது, 10 00:01:24,377 --> 00:01:25,795 அதோடு இன்று பௌர்ணமி நாள். 11 00:01:26,379 --> 00:01:29,466 மந்திர கிண்ணம் என்று அழைக்கப்படும் இந்தக் கலைப்பொருளை எதிர்காலத்தைப் பார்ப்பதற்கோ 12 00:01:29,549 --> 00:01:31,635 அப்பாவின் ஆவியுடன் பேசுவதற்கோ பயன்படுத்த முடியும். 13 00:01:31,718 --> 00:01:34,554 ஆவி என்று சொல்லாதே. அப்பா இறக்கவில்லை. 14 00:01:34,638 --> 00:01:37,599 அவர் இறந்துவிட்டார் என்று நாம் சொல்லவில்லை, செல்லம், 15 00:01:37,682 --> 00:01:42,062 ஆனால் நாம் செய்வது வேலை செய்கிறது என்பதற்கான உத்தரவாதம் நமக்கு வேண்டும். 16 00:01:42,145 --> 00:01:45,065 ஆம். இந்த மந்திர கிண்ணம் மூலம் நாம் அப்பாவிடம் பேசினால், 17 00:01:45,148 --> 00:01:47,734 நம்மால் அவரைக் காப்பாற்ற முடியும் என்ற நம் அனுமானத்தை அது உறுதி செய்யும். 18 00:01:48,360 --> 00:01:50,904 ஒரு வாய்ப்பு கிடைத்தாலும், அதை முயற்சிக்க வேண்டும். 19 00:01:50,987 --> 00:01:53,823 இரவு உணவுக்குப் பிறகு, அந்த மந்திர கிண்ணத்தை கண்டுபிடிப்போம். 20 00:01:58,203 --> 00:02:01,289 அது வேலை செய்து நான் பார்த்ததே இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும், 21 00:02:01,373 --> 00:02:03,792 ஆனால் அது இருக்கும் இடம் எனக்கு நன்றாகத் தெரியும். 22 00:02:12,801 --> 00:02:14,761 இது இன்னொரு பாதுகாப்பு ஏற்பாடா? 23 00:02:14,844 --> 00:02:16,054 நிச்சயமாக. 24 00:02:18,014 --> 00:02:20,850 இந்த கதவுகளில் பெரும்பாலானவற்றை வெளியில் இருந்து மட்டுமே திறக்க முடியும். 25 00:02:21,977 --> 00:02:23,144 இதோ. 26 00:02:27,524 --> 00:02:28,608 அங்கேயா? 27 00:02:29,234 --> 00:02:30,694 ஆனால் அங்கே மிகவும் இருட்டாக இருக்கிறது. 28 00:02:30,777 --> 00:02:32,404 கவலைப்படாதீர்கள். 29 00:02:32,487 --> 00:02:35,198 இருட்டு சில சமயங்களில் ஆச்சரியங்களைத் தரும். 30 00:02:36,324 --> 00:02:38,410 நான் ஆச்சரியங்களை மிகவும் வெறுக்கிறேன். 31 00:02:46,585 --> 00:02:49,462 ஆஹா. இது அழகாக இருக்கிறது. 32 00:02:49,546 --> 00:02:51,631 செலஸ்டியத்துக்கு வரவேற்கிறேன். 33 00:02:51,715 --> 00:02:54,467 இந்த கலைப்பொருட்கள் எல்லாமே விண்வெளி சம்பந்தப்பட்டவை. 34 00:02:54,551 --> 00:02:57,387 என் ஹார்மோனிகா இசைக்கருவியை வாசிக்க இங்கே அடிக்கடி வருவேன். 35 00:02:57,470 --> 00:02:59,764 அதன் ஒலி ஆச்சரியப்படும் விதமாக உயிரோட்டத்தோடு இருக்கும். 36 00:02:59,848 --> 00:03:02,434 -அலெக்ஸ் ஹார்மோனிகாவை வாசிப்பார். -நிச்சயமாக. 37 00:03:02,517 --> 00:03:04,603 யாரிடமிருந்து கற்றுகொண்டேன் என்று நினைக்கிறீர்கள்? 38 00:03:04,686 --> 00:03:06,354 இதுதான் அந்த மந்திர கிண்ணமா? 39 00:03:07,856 --> 00:03:09,941 வசீகரிக்கும் வடிமைப்பு. 40 00:03:10,025 --> 00:03:13,069 சரி, எனவே இதை எப்படி வேலை செய்ய வைப்பது? நாம் எப்படி அப்பாவிடம் பேசுவது? 41 00:03:13,153 --> 00:03:16,364 இன்னொரு உலகத்திலுள்ள அன்புக்குரியவரிடம் பேசுவதற்கு, நாம் பாத்திரத்தில் தண்ணீரை 42 00:03:16,448 --> 00:03:18,408 நிரப்ப வேண்டும் என்று குறிப்பேட்டில் இருக்கிறது. 43 00:03:18,491 --> 00:03:19,743 அதை நான் செய்கிறேன். 44 00:03:19,826 --> 00:03:22,287 நீ என்ன செய்கிறாய் என்று உனக்கு உறுதியாகத் தெரியுமா? 45 00:03:22,370 --> 00:03:24,539 குறிப்பேட்டில் இருப்பதைத்தான் படிக்கிறேன். 46 00:03:24,623 --> 00:03:25,957 சரி. 47 00:03:26,041 --> 00:03:27,334 எதுவும் நடக்கவில்லை. 48 00:03:27,417 --> 00:03:29,294 ஏன் எதுவும் நடக்கவில்லை? 49 00:03:29,377 --> 00:03:30,462 அவசரப்படுத்தாதே. 50 00:03:30,545 --> 00:03:34,549 அடுத்து, நாம் அழைப்பவரின் தனிப்பட்ட பொருள் நமக்குத் தேவை. 51 00:03:35,175 --> 00:03:36,968 இந்த சாவிக்கொத்து அலெக்ஸுடையது. 52 00:03:37,052 --> 00:03:39,846 போன வருட தந்தையர் தினத்துக்காக நாங்கள்தான் அதை அவருக்குக் கொடுத்தோம். 53 00:03:39,930 --> 00:03:42,307 புதிய ஒன்றை அவருக்கு வாங்கித் தருவோம். சத்தியமாக. 54 00:03:42,390 --> 00:03:43,725 அதை கிண்ணத்தில் போடு. 55 00:03:50,523 --> 00:03:51,942 இது வேலை செய்கிறது. 56 00:03:52,025 --> 00:03:53,485 அடுத்து என்ன? 57 00:03:54,152 --> 00:03:55,153 அது. 58 00:03:56,321 --> 00:03:58,281 ஹோரஸ், குறிப்பேட்டில் என்ன போட்டிருக்கிறது? 59 00:03:59,157 --> 00:04:00,575 தண்ணீரால் பக்கங்கள் சேதமாகியிருக்கின்றன. 60 00:04:00,659 --> 00:04:02,160 என்னால் மீதியை படிக்க முடியவில்லை. 61 00:04:02,744 --> 00:04:05,121 சரி. நான் இதை நிறுத்தப் போகிறேன். 62 00:04:05,205 --> 00:04:08,041 எல்லாவற்றையும் படிக்கும் முன்பு நாம் செய்வதை நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும். 63 00:04:08,124 --> 00:04:10,335 ஆனால், அம்மா, இன்றுதான் பௌர்ணமி. 64 00:04:10,418 --> 00:04:13,296 ஆம், நமக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்க ஒரு மாதம் ஆகிவிடும். 65 00:04:13,380 --> 00:04:14,756 நாம் இதைச் செய்ய வேண்டும்... 66 00:04:22,096 --> 00:04:25,058 நீ என்னவாக இருந்தாலும், என்னைவிட்டு தள்ளிப் போ. 67 00:04:25,141 --> 00:04:26,518 எல்லோரும், இந்தப் பக்கம் வாருங்கள். 68 00:04:33,817 --> 00:04:36,861 என்ன அது? அது கிண்ணத்தில் இருந்து வெளியே வந்தது. 69 00:04:36,945 --> 00:04:38,530 அதைப் பற்றி எதுவும் இதில் குறிப்பிடவில்லை. 70 00:04:38,613 --> 00:04:41,950 இதனால்தான் எல்லா தகவல்களும் இல்லாமல் நாம் இதை முயற்சித்திருக்கக் கூடாது. 71 00:04:42,033 --> 00:04:45,537 இப்போதே அப்பாவிடம் பேசவில்லை என்றால், நாம் செய்வது வேலை செய்கிறதா என்று நமக்குத் தெரியாது. 72 00:04:45,620 --> 00:04:47,622 ஆபத்தின் அளவு ஏற்றுக்கொள்ளும் அளவுதான் என்று தோன்றியது. 73 00:04:49,124 --> 00:04:51,418 பரவாயில்லை, ரஸ். நாமே இதை சரிசெய்வோம். 74 00:04:51,501 --> 00:04:54,421 நாம் சரிசெய்யும் வரை இந்த வாயில் அதை அங்கேயே அடைத்து வைத்திருக்கும் என்று நம்புவோம். 75 00:04:54,504 --> 00:04:56,882 ஸ்டான்லி! ஸ்டான்லி எங்கே? 76 00:04:57,924 --> 00:04:59,509 தயவுசெய்து கதவைத் திறங்கள். 77 00:05:00,176 --> 00:05:01,177 ஸ்டான்லி! 78 00:05:01,261 --> 00:05:04,556 சீக்கிரம். அது என்னோடு இன்னும் இங்கே இருக்கிறது. 79 00:05:05,849 --> 00:05:07,142 இது திறக்காது. 80 00:05:08,852 --> 00:05:11,021 முள் செடி பொறிமுறையில் சிக்கியிருக்கிறது. 81 00:05:11,688 --> 00:05:14,190 நாங்கள் உன்னை அங்கிருந்து காப்பாற்றுவோம், ஸ்டான்லி. கொஞ்சம் பொறு. 82 00:05:14,274 --> 00:05:16,484 இதை வெட்ட ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும். 83 00:05:16,568 --> 00:05:18,153 நான் பார்த்துக்கொள்கிறேன். 84 00:05:24,993 --> 00:05:26,953 நீ அதை வேகமாக செய்ய வாய்ப்பிருக்கிறதா? 85 00:05:27,037 --> 00:05:29,247 இந்த கத்தி எவ்வளவு வேகமாக நகர முடியுமோ அவ்வளவு வேகமாக அறுக்கிறேன். 86 00:05:29,331 --> 00:05:31,041 இந்த முள் செடி எவ்வளவு வலுவானது என்று உனக்கே தெரியும். 87 00:05:33,460 --> 00:05:34,961 ஹலோ? 88 00:05:40,884 --> 00:05:44,846 கிண்ணத்திலிருந்து வெளிவந்த அந்த உயிரினத்திற்கு வெளிச்சத்தைக் கண்டால் பயம் என்று நினைக்கிறேன். 89 00:05:44,930 --> 00:05:49,059 நல்லது. மின்சார விளக்கை பிடித்துக்கொண்டே தற்காப்பு நிலையில் இரு. 90 00:05:49,142 --> 00:05:50,644 என்னால் முடிந்ததை செய்கிறேன். 91 00:05:56,775 --> 00:05:58,777 நான் அவனை அங்கே சிக்கவைத்ததை என்னால் நம்ப முடியவில்லை. 92 00:05:58,860 --> 00:06:01,363 நான்தான் மிகவும் மோசமான நண்பன். 93 00:06:02,697 --> 00:06:04,741 இது வேலை செய்ய வேண்டும் என்று எல்லோரும் விரும்பினோம். 94 00:06:04,824 --> 00:06:06,910 சில சமயங்களில் நம்பிக்கை நம் முடிவை குழப்பிவிடும். 95 00:06:06,993 --> 00:06:09,204 ஆம். நீங்கள் தவறான முடிவை எடுத்தீர்கள். 96 00:06:10,538 --> 00:06:12,874 விளையாடினேன். எப்போதும் நான்தான் கெடுப்பேன். 97 00:06:14,000 --> 00:06:17,837 அந்த உயிரினத்தை எப்படி திரும்ப கிண்ணத்துக்குள் அனுப்புவது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். 98 00:06:17,921 --> 00:06:21,633 ஆனால் எப்படி? குறிப்பேட்டில் இருக்கும் வழிமுறைகள் அரைகுறையாக இருக்கின்றன. 99 00:06:27,138 --> 00:06:28,390 எனக்கு ஒரு யோசனை. 100 00:06:35,063 --> 00:06:37,941 நல்ல வேலை செய்தாய், செல்லம். எந்த வார்த்தையையாவது படிக்க முடிகிறதா? 101 00:06:38,024 --> 00:06:39,734 சில பகுதிகள் இன்னமும் அழுக்காக இருக்கின்றன, 102 00:06:39,818 --> 00:06:42,112 ஆனால் நிலவொளிக்கும் அந்த உயிரினத்தை துரத்துவதற்கும் 103 00:06:42,195 --> 00:06:43,655 ஏதோ சம்பந்தம் இருப்பது போல தெரிகிறதா? 104 00:06:46,992 --> 00:06:49,077 கூரையில் ஒரு ஓட்டை தெரிகிறது. 105 00:06:49,661 --> 00:06:51,162 கிட்டத்தட்ட ஒரு சுரங்க வாயில் போல. 106 00:06:51,246 --> 00:06:53,790 அதனால்தான் கோர்னீலியஸ் அதை அங்கே வைத்திருக்கிறார். 107 00:06:53,873 --> 00:06:55,333 அது நிலவொளிக்காக. 108 00:06:55,417 --> 00:06:57,669 துவாரத்தின் இன்னொரு வாயில் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். 109 00:06:57,752 --> 00:07:00,255 ஆனால் இன்னமும் இந்த கிண்ணம் எப்படி வேலை செய்யும் என்று நமக்குத் தெரியாது. 110 00:07:00,338 --> 00:07:02,382 இதைப் பற்றி தெரிந்த ஒருவரை நாம் கண்டுபிடிக்க வேண்டும். 111 00:07:02,465 --> 00:07:05,510 உங்கள் அருங்காட்சியக தோழி? ஓல்மெக் குட்டிகள் விஷயத்தில் அவர்தான் உதவி செய்தார். 112 00:07:05,594 --> 00:07:09,264 -சரிதான். ஜார்ஜியாவுக்குத் தெரிந்திருக்கலாம். -அருமை. நாம் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. 113 00:07:09,347 --> 00:07:10,640 நீங்கள் சென்று கிண்ணத்தைப் பற்றி கண்டுபிடியுங்கள். 114 00:07:10,724 --> 00:07:12,767 நான் இங்கேயே இருந்து நிலவொளியைப் பற்றி கண்டுபிடிக்கிறேன். 115 00:07:16,730 --> 00:07:18,064 நாங்கள் சீக்கிரம் வந்துவிடுவோம். 116 00:07:20,400 --> 00:07:21,735 அதிர்ஷ்டம் உண்டாகட்டும். 117 00:07:21,818 --> 00:07:23,904 சரி. சாகாமல் இருக்க முயற்சி செய், சகோ. 118 00:07:23,987 --> 00:07:25,530 உதவவில்லை, பேண்டோரா. 119 00:07:29,242 --> 00:07:30,744 உன்னால் செய்ய முடியும். 120 00:07:30,827 --> 00:07:31,828 அது சரிதான். 121 00:07:32,329 --> 00:07:33,538 என்னால் செய்ய முடியும். 122 00:07:33,622 --> 00:07:36,541 ஆனால் நீ அதை வேகமாகச் செய்ய ஏதாவது வழி இருக்கிறதா? 123 00:07:42,881 --> 00:07:45,634 ஜார்ஜியா, இவ்வளவு நேரம் விழித்திருந்ததற்கு மிக்க நன்றி. 124 00:07:45,717 --> 00:07:47,427 நாங்கள் அதை நிஜமாகவே பாராட்டுகிறோம். 125 00:07:47,510 --> 00:07:49,846 ஒரு மந்திரக் கிண்ணம். 126 00:07:49,930 --> 00:07:52,557 அது மிகவும் சுவாரஸ்யமானது. 127 00:07:52,641 --> 00:07:54,935 இது எதற்கு? 128 00:07:55,018 --> 00:07:57,646 அலெக்ஸின் புத்தகத்திற்கான சில ஆராய்ச்சிகள். 129 00:07:57,729 --> 00:08:00,732 இவற்றைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? எப்படி வேலை செய்யும் என்று? 130 00:08:00,815 --> 00:08:03,360 கோட்பாட்டளவில் கேட்கிறாய், சரிதானே? 131 00:08:03,443 --> 00:08:08,031 நீ நிஜமாகவே மந்திரக் கிண்ணங்களை நம்ப மாட்டாய் என்று உறுதியாக நம்புகிறேன். 132 00:08:08,114 --> 00:08:10,325 ஏன்? அது அவ்வளவு சாத்தியமற்றது இல்லை. 133 00:08:12,369 --> 00:08:13,995 நிச்சயமாக, கோட்பாட்டளவில்தான். 134 00:08:15,163 --> 00:08:16,873 துரதிர்ஷ்டவசமாக, தெரியாது. 135 00:08:16,957 --> 00:08:19,793 ஆனால் இதைப் பற்றி தெரிந்த ஒருவரை எனக்குத் தெரியும். 136 00:08:19,876 --> 00:08:23,421 அவர் எதிர்காலத்தைக் கணிக்க பயன்படும் கலைப்பொருட்களில் நிபுணத்துவம் பெற்றவர். 137 00:08:23,505 --> 00:08:25,257 நீல் பெக்மின். 138 00:08:25,340 --> 00:08:29,386 எனக்கு அவரை தனிப்பட்ட முறையில் தெரியாது, அவருடைய நற்பெயரால் மட்டுமே தெரியும். 139 00:08:29,469 --> 00:08:33,431 நீல் மிகவும் விசித்திரமானவர் என்ற வதந்தி இருக்கிறது. 140 00:08:34,099 --> 00:08:36,726 அவர் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. 141 00:08:37,310 --> 00:08:39,645 புரிந்தது. மீண்டும் நன்றி, ஜார்ஜியா. 142 00:08:46,945 --> 00:08:49,447 லேரி, நீ இன்னும் இருக்கிறாயா? 143 00:08:49,531 --> 00:08:52,867 இந்த மிருகம் குறிப்பாக என் மீது வெறித்தனமாக இருப்பது போல தெரிகிறது! 144 00:08:52,951 --> 00:08:54,744 இருக்கிறேன். இன்னும் அறுத்துக்கொண்டிருக்கிறேன். 145 00:08:55,704 --> 00:08:57,080 தயவுசெய்து பேசிக்கொண்டே இரு. 146 00:08:57,163 --> 00:08:59,332 இந்த அமைதி பீதியடையச் செய்கிறது. 147 00:08:59,416 --> 00:09:01,209 எது உன்னை அமைதிப்படுத்தும் என்று எனக்குத் தெரியும். 148 00:09:04,462 --> 00:09:06,298 லேரி, நீ இருக்கிறாயா? 149 00:09:09,551 --> 00:09:12,220 இது நான் கேட்டதற்கு நேர்மாறானது. 150 00:09:14,806 --> 00:09:17,434 இதோ, நண்பா. உன் சிக்கலுக்கான தீர்வு. 151 00:09:19,936 --> 00:09:21,730 ஆனால் உனக்கு இதன் ஒலி பிடிக்காது. 152 00:09:21,813 --> 00:09:24,190 இந்த முறை விதிவிலக்கு தருகிறேன். 153 00:09:33,450 --> 00:09:37,120 அன்புக்குரிய ஸ்பானியப் பெண்களே, உங்களிடம் விடைபெறுகிறேன் 154 00:09:37,203 --> 00:09:40,874 அன்புக்குரிய ஸ்பானியப் பெண்களே, உங்களிடம் விடைபெறுகிறேன் 155 00:09:40,957 --> 00:09:43,251 பயணத்திற்கான ஆணைகளை பெற்றிருக்கிறோம்... 156 00:09:47,297 --> 00:09:48,590 அந்த இசை. 157 00:09:48,673 --> 00:09:51,593 அது அப்ஸர்வேட்டரியில் இருந்து வருகிறது. 158 00:09:51,676 --> 00:09:52,844 நிச்சயமாக! 159 00:10:17,035 --> 00:10:18,245 அதைக் கண்டுபிடித்துவிட்டேன். 160 00:10:18,328 --> 00:10:20,330 நான் கட்டிடத்தின் உச்சியில் இருக்கிறேன். கேட்கிறதா, ஸ்டான்லி? 161 00:10:20,914 --> 00:10:22,707 ஆம், நீ பேசுவது கேட்கிறது. 162 00:10:22,791 --> 00:10:25,669 நான் நிலவொளியை கொஞ்சம் அங்கே பாய்ச்சுகிறேன். காத்திரு. 163 00:10:27,170 --> 00:10:29,172 என்னால இன்னும் காத்திருக்க முடியாது. 164 00:10:48,149 --> 00:10:49,359 சிறுமியே போய்விடு. 165 00:10:50,151 --> 00:10:52,612 என்ன? நான் சிறுமி இல்லை. 166 00:10:52,696 --> 00:10:55,407 நீ எந்த அளவில் இருந்தாலும், தயவுசெய்து போய்விடு. 167 00:10:55,490 --> 00:10:58,034 என் கதவைத் தட்ட தவறான இரவைத் தேர்ந்தெடுத்திருக்கிறாய். 168 00:10:58,785 --> 00:11:00,495 திரு. பெக்மின், தயவுசெய்து. 169 00:11:00,579 --> 00:11:02,956 இதைப் பற்றி நாங்கள் உங்களிடம் பேச வேண்டும். 170 00:11:12,132 --> 00:11:15,427 இவ்வளவு விளக்குகள், மிகவும் சூடாக இருக்கின்றன. 171 00:11:15,510 --> 00:11:16,887 இதோ. 172 00:11:16,970 --> 00:11:18,263 இது உங்களுக்கு பழகிவிடும். 173 00:11:19,014 --> 00:11:20,765 இப்போது, அந்த கிண்ணத்தை எங்கே கண்டுபிடித்தீர்கள்? 174 00:11:20,849 --> 00:11:23,059 அது எங்கள் அடித்தளத்தில் இருந்தது. 175 00:11:23,643 --> 00:11:25,604 இவற்றைப் பற்றி உங்களுக்கு தெரியும் என்று சொன்னார்கள். 176 00:11:25,687 --> 00:11:27,772 எனக்கு அவற்றைப் பற்றி ஏராளமாக தெரியும். 177 00:11:27,856 --> 00:11:31,902 அந்த பயங்கரமான மந்திரக் கிண்ணங்களால் என் குடும்பமே சபிக்கப்பட்டது. 178 00:11:31,985 --> 00:11:35,113 என்னை நம்புங்கள், குடும்ப சாபங்கள் பற்றி எங்களுக்குத் தெரியும். 179 00:11:35,196 --> 00:11:36,573 தயவுசெய்து, திரு. பெக்மின். 180 00:11:36,656 --> 00:11:37,949 நீல். 181 00:11:38,033 --> 00:11:39,576 உங்களின் உதவி எங்களுக்குத் தேவை. 182 00:11:39,659 --> 00:11:40,911 நான் ஏன் உங்களுக்கு உதவ வேண்டும்? 183 00:11:40,994 --> 00:11:43,580 இந்தக் கிண்ணத்தில் வந்த ஏதோ ஒன்றால் எங்கள் நண்பன் ஆபத்தில் இருக்கிறார். 184 00:11:43,663 --> 00:11:45,707 அது அவனை சிக்கவைத்திருக்கிறது, எங்களுக்கு அதிக நேரம் இல்லை. 185 00:11:45,790 --> 00:11:47,626 நீங்கள் ஒரு தூதரை விடுவித்தீர்களா? 186 00:11:47,709 --> 00:11:49,544 நீங்கள் காணிக்கை கொடுக்கவில்லையா? 187 00:11:49,628 --> 00:11:50,921 என்ன காணிக்கை? 188 00:11:51,004 --> 00:11:53,423 ஓ, இல்லை. இது மோசமானது. 189 00:11:53,506 --> 00:11:55,425 நாங்கள் செய்த அதே தவறை நீங்களும் செய்துவிட்டீர்கள். 190 00:11:55,508 --> 00:11:58,136 -நீங்கள் விதிகளைப் பின்பற்றவில்லை. -விதிகளா? 191 00:11:58,220 --> 00:12:00,597 இந்த செயல்முறையில் இரண்டு குறிப்பிட்ட பகுதிகள் இருக்கின்றன. 192 00:12:00,680 --> 00:12:03,266 நீங்கள் தொடர்புகொள்ள விரும்பும் நபரின் ஒரு தனிப்பட்ட பொருளுடன் 193 00:12:03,350 --> 00:12:04,517 கிண்ணத்தை வேலை செய்யவைக்கிறீர்கள். 194 00:12:04,601 --> 00:12:05,977 நாங்கள் அந்த பகுதியை செய்தோம். 195 00:12:06,061 --> 00:12:09,648 மிக முக்கியமான பகுதி ஒரு காணிக்கை கொடுப்பது. 196 00:12:09,731 --> 00:12:14,194 பௌர்ணமி நிலவின் வெளிச்சத்தில் அர்த்தமுள்ளது ஏதோவொன்றை கிண்ணத்திற்குள் போட வேண்டும். 197 00:12:14,277 --> 00:12:16,738 அது தூதரை சமாதானப்படுத்தும். 198 00:12:17,322 --> 00:12:18,448 ஒரு காணிக்கை! 199 00:12:18,531 --> 00:12:20,200 அதுதான் ரஸ்ஸால் படிக்க முடியாததாக இருக்க வேண்டும். 200 00:12:20,283 --> 00:12:23,286 இப்போது தூதுவர் இங்கே இருக்கிறார், அதை எப்படி துரத்துவது? 201 00:12:23,370 --> 00:12:25,455 கிண்ணத்தில் காணிக்கையை போடுவதன் மூலம். 202 00:12:25,538 --> 00:12:27,916 ஆனால் இந்த கட்டத்தில், அது அவ்வளவு எளிதல்ல. 203 00:12:27,999 --> 00:12:30,835 என் மூதாதையர் நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு தூதரை வெளியே விட்டார், 204 00:12:30,919 --> 00:12:33,255 அப்போதிலிருந்து ஒவ்வொரு பெக்மினையும் அது வேட்டையாடுகிறது. 205 00:12:33,338 --> 00:12:35,006 எங்களுக்கு புரியும்படி சொல்லுங்கள். 206 00:12:35,090 --> 00:12:38,176 ஒருவேளை நாங்கள் எங்களுக்கான தீர்வைக் கண்டுபிடித்து உங்களுக்கும் உதவலாம். 207 00:12:38,260 --> 00:12:41,888 நீண்ட காலத்திற்கு முன்பு என் குடும்பத்திடம் அந்த மந்திரக் கிண்ணம் இருந்தது. 208 00:12:41,972 --> 00:12:44,474 எல்லா பெக்மின்களுக்கும் அந்த மந்திரக் கிண்ணத்தை பயன்படுத்தும் திறமை இருந்தது. 209 00:12:45,559 --> 00:12:48,853 இது எல்லாம் என் கொள்ளுத்தாத்தா ஆர்தரிடம் இருந்து தொடங்கியது. 210 00:12:48,937 --> 00:12:51,189 துக்கப்படுபவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் மீண்டும் 211 00:12:51,273 --> 00:12:54,609 பேச அனுமதிக்கும் தூய நோக்கத்துடன் அவர் அந்த மந்திரக் கிண்ணங்களைப் பயன்படுத்தினார். 212 00:12:54,693 --> 00:12:58,572 இருந்தாலும், அவர் ஒரு கலைப்பொருள் சேகரிப்பாளரைச் சந்தித்தபோது அது மாறியது. 213 00:12:58,655 --> 00:13:01,992 அந்த சேகரிப்பாளர் இந்த கிண்ணங்களின் நோக்கத்தை மாற்றினார். 214 00:13:02,075 --> 00:13:04,494 இறந்தவர்களுடைய உரிமை கோரப்படாத பொக்கிஷங்களை 215 00:13:04,578 --> 00:13:07,163 கண்டுபிடித்து அதை சுரண்டுவதற்கு அவர்களை தொந்தரவு செய்தார். 216 00:13:07,247 --> 00:13:11,418 அவர் விரும்பியதைப் பெறும்வரை அவர்களின் ஆன்மாவை அவர் சாந்தியடைய விடவில்லை. 217 00:13:11,501 --> 00:13:14,129 அவர் இறுதியாக போதுமானதை பெறும் வரை அந்த சேகரிப்பாளர் ஆர்தரை 218 00:13:14,212 --> 00:13:16,131 வற்புறுத்தி அதை செய்யவைத்தார். 219 00:13:16,214 --> 00:13:19,759 கடைசியாக ஒருமுறை அதைப் பயன்படுத்த ஆர்தர் ஒப்புக்கொண்டார், பிறகு அவர் கதை முடிந்தது. 220 00:13:19,843 --> 00:13:22,512 ஆனால் அந்த சேகரிப்பாளர் அவரை ஏமாற்றி காணிக்கையை கொடுக்கப்படும் முன்பு 221 00:13:22,596 --> 00:13:24,723 அந்த கிண்ணத்தைத் திருடிவிட்டார். 222 00:13:24,806 --> 00:13:28,852 எனவே செலுத்தப்படாத கடனுக்கான தண்டனையாக தூதர் ஆர்தரை எடுத்துக்கொண்டார். 223 00:13:29,811 --> 00:13:33,231 தூதுவர் அன்றிலிருந்து இருட்டில் வாழ்ந்து வருகிறார். 224 00:13:33,315 --> 00:13:36,359 ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அடுத்த பெக்மினுக்கு வரும். 225 00:13:36,443 --> 00:13:39,195 நாங்கள் எங்கே சென்றாலும், அது பின்தொடர்கிறது. 226 00:13:39,946 --> 00:13:42,782 என் சொந்த அப்பா காணிக்கை கொடுக்க முயற்சிப்பதை நான் பார்த்திருக்கிறேன். 227 00:13:43,658 --> 00:13:45,035 இந்த பாக்கெட் வாட்ச்சை. 228 00:13:45,619 --> 00:13:48,747 ஆனால் கிண்ணம் இல்லாமல், தூதர் அதை எடுத்துக்கொள்ளவில்லை. 229 00:13:48,830 --> 00:13:52,042 அதனால்தான் எப்போதும் ஒளியில் வாழ்கிறீர்கள். 230 00:13:52,125 --> 00:13:54,377 இருட்டு இல்லையென்றால், தூதுவர் இல்லை. 231 00:13:54,461 --> 00:13:58,757 ஆனால் அது ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நாளும் என்னைப் பார்ப்பதை என்னால் உணர முடிகிறது. 232 00:13:59,382 --> 00:14:01,051 அது பயங்கரமானது. 233 00:14:01,134 --> 00:14:04,971 நீல், அந்த சேகரிப்பாளர் எங்கள் மூதாதையர் என்று நினைக்கிறேன். 234 00:14:05,055 --> 00:14:06,264 அப்படியா? 235 00:14:06,348 --> 00:14:10,894 பாருங்கள், யாரோவொரு கேவலமான மூதாதையர் சில மோசமான விஷயங்களைச் செய்திருக்கலாம். 236 00:14:10,977 --> 00:14:13,396 இப்போது அதை சரிசெய்வது எங்கள் வேலையாகிவிட்டது. 237 00:14:13,480 --> 00:14:15,106 இந்த சாபத்துக்கு தீர்வு கண்டுபிடிக்க முடியாது. 238 00:14:15,190 --> 00:14:17,525 அது என் அப்பாவையும், என் தாத்தாவையும் விழுங்கியது. 239 00:14:17,609 --> 00:14:18,902 இது முடிவற்ற சுழற்சி. 240 00:14:18,985 --> 00:14:22,447 யார் சொன்னது? நீங்கள் சுழற்சியை உடைக்கலாம். அதைத்தான் நாங்கள் செய்ய முயற்சிக்கிறோம். 241 00:14:22,530 --> 00:14:23,990 நாம் அதை சேர்ந்து செய்யலாம். 242 00:14:43,009 --> 00:14:44,344 நண்பா, உனக்கு ஒன்றுமில்லையே? 243 00:14:51,059 --> 00:14:52,185 கடவுளே. 244 00:14:52,269 --> 00:14:55,438 -அங்கே என்ன நடக்கிறது? -நான் மின்சார விளக்கை உடைத்துவிட்டேன் போல. 245 00:14:55,522 --> 00:14:57,107 அது என்னை இதை கீழே போட வைத்தது. 246 00:14:58,108 --> 00:14:59,234 நாங்கள் வருகிறோம்! 247 00:15:00,569 --> 00:15:02,696 இது ஏன் வேலை செய்யவில்லை? 248 00:15:02,779 --> 00:15:05,615 ஏதாவது அதிர்ஷ்டம் இருக்கிறதா? எனக்கு வெளிச்சம் குறைகிறது. 249 00:15:05,699 --> 00:15:09,494 இல்லை. நான் முயற்சிக்கும் ஒவ்வொரு உள்ளமைவும் நிலவொளியை செலஸ்டியதுக்கு 250 00:15:09,578 --> 00:15:11,121 திருப்பிவிட மறுக்கிறது. 251 00:15:11,204 --> 00:15:12,622 அது கீழே வரை வராது. 252 00:15:12,706 --> 00:15:15,875 ஒருவேளை புதிய தொலைநோக்கி பழைய தொலைநோக்கியைப் போல் நீண்டதாக இருக்காது. 253 00:15:15,959 --> 00:15:17,252 புதிய தொலைநோக்கியா? 254 00:15:17,335 --> 00:15:21,172 ஆம். உன் தாத்தா 1969-இல் பழையதை மாற்றினார், 255 00:15:21,256 --> 00:15:23,091 விண்கலம் சந்திரனில் இறங்குவதை பார்க்க. 256 00:15:23,174 --> 00:15:25,135 இது தவறான தொலைநோக்கி. 257 00:15:25,218 --> 00:15:26,803 இது அதுவரை ஒளியை வீசப் போவதில்லை. 258 00:15:51,745 --> 00:15:52,954 தயாரா, திரு. பி? 259 00:15:54,331 --> 00:15:55,874 அப்படித்தான் நினைக்கிறேன். 260 00:15:55,957 --> 00:15:58,501 முதலில், தண்ணீரில் ஊற்ற வேண்டும். 261 00:16:00,545 --> 00:16:02,589 இப்போது தனிப்பட்ட பொருள், இல்லையா? 262 00:16:02,672 --> 00:16:04,758 தனிப்பட்ட பொருளைப் போட தேவையில்லை, 263 00:16:04,841 --> 00:16:08,136 பல வருடங்களுக்கு முன்பு என் கொள்ளுத்தாத்தா அதைச் செய்ததால். 264 00:16:08,220 --> 00:16:11,348 இப்போது, தூதரை வெளியே வர வைக்க. 265 00:16:37,916 --> 00:16:39,251 அது வருகிறது. 266 00:16:50,345 --> 00:16:52,889 நாம் அதை இன்னும் கொஞ்சம் பக்கத்தில் கொண்டுவர வேண்டும். 267 00:16:53,390 --> 00:16:54,724 நிலவொளி! 268 00:16:55,517 --> 00:16:56,685 ஓ, இல்லை. 269 00:17:02,482 --> 00:17:03,942 இல்லை! நீல்! 270 00:17:05,569 --> 00:17:07,362 இல்லை! அவர்களை விடு! 271 00:17:19,958 --> 00:17:21,001 விடு. 272 00:17:28,884 --> 00:17:30,927 இதோ உனக்கான காணிக்கை! எடுத்துக்கொள்! 273 00:17:59,956 --> 00:18:01,875 நாம் அதை வெளியேற்றிவிட்டோமா? 274 00:18:06,421 --> 00:18:08,173 அப்படித்தான் தெரிகிறது. 275 00:18:08,256 --> 00:18:09,674 உங்களால் முடியும் என்று எனக்குத் தெரியும்! 276 00:18:12,219 --> 00:18:14,387 எங்கள் நண்பனை காப்பாற்ற இதை எடுத்துச்செல்ல வேண்டும், 277 00:18:14,471 --> 00:18:16,431 ஆனால் வேலை முடிந்ததும் இதை உங்களிடம் திருப்பித் தருகிறோம். 278 00:18:16,514 --> 00:18:20,352 இல்லை. வைத்துக்கொள்ளுங்கள். மந்திரக் கிண்ணங்களை இனி நான் ஒன்றும் செய்ய விரும்பவில்லை. 279 00:18:21,019 --> 00:18:23,438 நாம் ரஸ்ஸை அழைக்க வேண்டும். நாம் கண்டுபிடித்ததை அவனிடம் சொல்ல வேண்டும். 280 00:18:47,879 --> 00:18:49,256 என்னை விட்டு விலகி இரு! 281 00:18:49,339 --> 00:18:51,383 ஆம்! அவனை விட்டு விலகி இரு! 282 00:18:56,221 --> 00:18:58,223 தூதரை எப்படி விரட்டுவது என்று தெரிந்துவிட்டது. 283 00:18:58,890 --> 00:19:01,268 அருமை. அங்கே சென்று அது எங்கிருந்து வந்ததோ அங்கேயே திருப்பி அனுப்புங்கள். 284 00:19:03,186 --> 00:19:04,312 ஸ்டான்லி! 285 00:19:13,572 --> 00:19:15,407 இன்னும் உயிருடன் இருக்கிறாயா, நண்பா? 286 00:19:15,490 --> 00:19:16,491 ஏதோ இருக்கிறேன். 287 00:19:19,494 --> 00:19:21,913 இப்போது உங்களுக்கு தனிப்பட்ட முறையில் முக்கியமான ஒரு பொருளைத் தூக்கி எறி. 288 00:19:21,997 --> 00:19:24,416 -நான் ஏன் வீச வேண்டும்? -ஏனென்றால் நீதான் அதை வரவழைத்தாய். 289 00:19:24,499 --> 00:19:27,335 சீக்கிரம்! உனக்கு முக்கியமான ஒன்று. காணிக்கை போல. 290 00:19:27,419 --> 00:19:30,046 அது கட்டணமாக செயல்பட்டு, அது போய்விடும். 291 00:19:34,092 --> 00:19:36,636 இந்த ஹார்மோனிகா எனக்கு நிறைய மகிழ்ச்சியை தந்தது. 292 00:19:36,720 --> 00:19:38,054 நான் இதை இழப்பதை வெறுக்கிறேன். 293 00:19:38,138 --> 00:19:40,473 உன்னை இழப்பதை நாங்கள் வெறுக்கும் அளவுக்கு இல்லை. 294 00:19:40,557 --> 00:19:42,225 நீ இனிமையானவன். 295 00:20:07,834 --> 00:20:09,628 நீ இறக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி. 296 00:20:09,711 --> 00:20:12,464 இந்த பிரச்சினையை தனியாக சரிசெய்வது வேதனையாக இருந்திருக்கும். 297 00:20:13,215 --> 00:20:15,300 எனக்குத் தெரிந்த லேரி இவன்தான். 298 00:20:15,383 --> 00:20:18,136 அது பாதுகாப்பாக இருக்கிறதா? சரியான நேரத்தில் ஸ்டான்லிக்கு வெளிச்சம் கிடைத்ததா? 299 00:20:20,847 --> 00:20:22,557 நல்ல வேலை செய்தாய், ரஸ். 300 00:20:22,641 --> 00:20:25,227 நன்றி, அம்மா. ஆனால் நீங்கள் திரும்பி வந்ததில் மிக்க மகிழ்ச்சி. 301 00:20:26,144 --> 00:20:30,023 நண்பர்களே, திரு. பியின் இடத்தில் நடந்தது போல மந்திரக் கிண்ணத்தில் இருக்கும் 302 00:20:30,106 --> 00:20:32,359 தண்ணீர் தெளிவாக இல்லை. 303 00:20:32,442 --> 00:20:34,236 இன்னும் கருப்பாகத்தான் இருக்கிறது. 304 00:20:36,905 --> 00:20:39,115 ஓ, இல்லை. மறுபடியும் வேண்டாம். 305 00:20:39,199 --> 00:20:40,533 என்னை அதோடு சண்டையிட விடுங்கள். 306 00:20:40,617 --> 00:20:44,120 அந்த மை போன்றது என் நண்பர்களை துரத்தியதற்கு அதை வருத்தப்பட வைக்கிறேன். 307 00:20:45,205 --> 00:20:46,206 ஹலோ? 308 00:20:46,289 --> 00:20:47,874 -அப்பா? -அப்பா? 309 00:20:47,958 --> 00:20:49,042 பிள்ளைகளே? 310 00:20:49,125 --> 00:20:51,336 -அப்பா! -அது நீங்களா? 311 00:20:51,419 --> 00:20:53,255 -ஆம்! -ஹேய், அப்பா! 312 00:20:53,338 --> 00:20:55,924 அலெக்ஸ், உங்கள் குரல் கேட்க மிகவும் நன்றாக இருக்கிறது. 313 00:20:56,007 --> 00:20:57,342 நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? 314 00:20:57,425 --> 00:20:59,553 எனக்குத் தெரியாது. 315 00:20:59,636 --> 00:21:02,389 நான் ஒருவிதமான இருண்ட வெற்றிடத்தில் இருக்கிறேன். 316 00:21:02,472 --> 00:21:04,474 நான் எங்கே இருக்கிறேன் என்று சொல்ல முடியவில்லை. 317 00:21:04,558 --> 00:21:06,226 எங்களைப் பார்க்க முடிகிறதா, அப்பா? 318 00:21:06,309 --> 00:21:08,061 நீங்கள் எதையாவது பார்க்க முடிகிறதா? 319 00:21:08,144 --> 00:21:11,189 என்னால் உங்களை பார்க்க முடியவில்லை, ஆனால் கேட்க முடிகிறது. 320 00:21:11,940 --> 00:21:16,528 ஏறக்குறைய ஏதோ நகரும் ஒலி போன்ற மற்ற விஷயங்களும் எனக்குக் கேட்கிறது. 321 00:21:16,611 --> 00:21:18,530 நகரும் ஒலியா? என்ன மாதிரி? 322 00:21:18,613 --> 00:21:19,698 எனக்குத் தெரியவில்லை. 323 00:21:19,781 --> 00:21:22,492 ஆனால் அவை என்னவாக இருந்தாலும், அவை என் பேச்சைக் கேட்பதை நான் விரும்பவில்லை. 324 00:21:22,576 --> 00:21:23,952 அவை நெருங்கி வருகின்றன. 325 00:21:24,035 --> 00:21:26,413 நான் எங்கு ஓடினாலும் அவற்றிடம் இருந்து தப்பிக்க முடியாது. 326 00:21:26,496 --> 00:21:28,123 உங்கள் காணொளிகளைப் பார்த்தோம். 327 00:21:28,206 --> 00:21:32,002 ஒரு கலைப்பொருளைத் திருப்பிக் கொடுத்து, மணல் கடிகாரம் மணலை மேலே விழச் செய்தோம். 328 00:21:32,085 --> 00:21:34,546 நீங்கள் செய்தீர்களா? அது வேலை செய்யுமா என்று வியந்திருக்கிறேன். 329 00:21:34,629 --> 00:21:36,965 இப்போது அது எல்லாம் எப்படி இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். 330 00:21:37,048 --> 00:21:38,508 இணைக்கப்பட்டிருக்கிறது. 331 00:21:39,092 --> 00:21:40,594 நம்பிக்கையை இழக்காதீர்கள், அலெக்ஸ். 332 00:21:40,677 --> 00:21:41,970 நாங்கள் உங்களை வெளியேற்றுவோம். 333 00:21:44,639 --> 00:21:46,224 நீங்கள் செய்வீர்கள் என்று தெரியும். நான்... 334 00:21:54,608 --> 00:21:55,692 அவர் போய்விட்டார். 335 00:21:58,236 --> 00:21:59,779 அழாதே, பேண். 336 00:21:59,863 --> 00:22:01,531 குறைந்தபட்சம் அப்பா உயிருடன் இருப்பது தெரிந்துவிட்டது. 337 00:22:01,615 --> 00:22:04,284 அடுத்த பௌர்ணமி அன்று அவருடன் மீண்டும் பேசுவோம். 338 00:22:04,367 --> 00:22:06,119 இன்னும் ஒரு மாதம் கழித்தா? 339 00:22:06,202 --> 00:22:08,163 நாள் போவதே தெரியாது, சீக்கிரம் வந்துவிடும். 340 00:22:08,246 --> 00:22:10,916 ஒரு மாதத்தில் ஏராளமானவற்றை நாம் செய்யலாம். 341 00:23:02,342 --> 00:23:04,344 வசனத் தமிழாக்கம் அருண்குமார்