1 00:00:21,022 --> 00:00:22,315 உன்னால் முடியும், செல்லம். 2 00:00:22,399 --> 00:00:23,942 ஜிம் வகுப்பு போல. 3 00:00:25,443 --> 00:00:27,320 நான் ஜிம் வகுப்பில் கிட்டத்தட்ட தோற்றுவிட்டேன். 4 00:00:32,199 --> 00:00:33,201 சீக்கிரம்! 5 00:00:33,285 --> 00:00:35,495 இந்தக் கதவு நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காது! 6 00:00:42,794 --> 00:00:44,254 மணி! 7 00:00:45,088 --> 00:00:46,381 நான் பிடித்துவிட்டேன். 8 00:00:50,719 --> 00:00:52,053 நான் உன்னைப் பிடித்துவிட்டேன். 9 00:01:05,859 --> 00:01:06,985 நாம் கிட்டத்தட்ட வந்துவிட்டோம்! 10 00:01:07,068 --> 00:01:08,778 ஷூக்கள் இப்போது என்னை ஏமாற்றுவதில்லை! 11 00:01:16,703 --> 00:01:19,164 எங்கள் மூதாதையர் நீண்ட காலம் முன்பு இதை உன்னிடமிருந்து திருடிவிட்டார். 12 00:01:19,247 --> 00:01:20,457 ஆனால் இது இருக்க வேண்டிய இடம் இதுதான். 13 00:01:22,459 --> 00:01:25,378 தயவுசெய்து உங்கள் சாபத்தை நிறுத்தி துரத்தும் ஆவிகளை போகச் செய்யுங்கள்! 14 00:02:03,291 --> 00:02:06,169 நினைவகப் பெட்டி 15 00:02:07,629 --> 00:02:10,799 என் இளகிய மனதால் இன்னும் எவ்வளவு தாங்க முடியும் என்று தெரியவில்லை. 16 00:02:10,882 --> 00:02:14,553 ஆம், பயணம் செய்வது பிடிக்கும், சாகும் நிலைமைக்கு போகும் அளவுக்கு அல்ல. 17 00:02:14,636 --> 00:02:18,223 நீங்கள் இருவரும் தைரியமாக இருக்கிறீர்கள், ஆனால் உங்கள் இருவரையும் இதில் 18 00:02:18,306 --> 00:02:20,684 ஈடுபடுத்தியிருக்கக் கூடாதோ என்று என் மனதின் ஒரு பகுதி சொல்கிறது. 19 00:02:20,767 --> 00:02:24,104 அதைத்தான் அப்பாவும் செய்தார். அது நம்மை எந்த நிலைமைக்கு கொண்டுவந்திருக்கிறது பாருங்கள். 20 00:02:25,272 --> 00:02:27,899 ஹேய், நாம் எல்லோரும் நம்மால் முடிந்ததை செய்கிறோம். 21 00:02:28,817 --> 00:02:30,819 நீங்கள் இருவரும் எப்படி இவ்வளவு புத்திசாலி ஆனீர்கள்? 22 00:02:30,902 --> 00:02:32,654 -மரபுவழியாக. -வீடியோ கேம்கள். 23 00:02:32,737 --> 00:02:33,738 போகலாம். 24 00:02:33,822 --> 00:02:36,741 நாம் அப்பாவை திரும்பப் பெற வேண்டுமென்றால், இன்னும் செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது. 25 00:03:24,706 --> 00:03:27,208 லேரியின் வரைபடத்தில் உள்ள எல்லாவற்றையும் நாம் திருப்பிக் கொடுத்துவிட்டோம். 26 00:03:27,292 --> 00:03:29,669 இறுதியாக, சிவப்பு முள் கொடியின் முடிவுக்கு வந்துவிட்டோம். 27 00:03:29,753 --> 00:03:32,756 அப்பாவை திரும்பப் பெற நமக்குத் தேவையான கடைசி கலைப்பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும். 28 00:03:33,423 --> 00:03:36,426 ஆனால் இவை வெறும் கோர்னீலியஸின் புகைப்படங்களின் தொகுப்புதான். 29 00:03:36,927 --> 00:03:38,428 இவை சபிக்கப்பட்டவையா? 30 00:03:39,262 --> 00:03:40,764 எனக்கு ஆச்சரியமாக இல்லை. 31 00:03:44,351 --> 00:03:45,268 பாருங்கள். 32 00:03:45,352 --> 00:03:47,062 முள் கொடி இங்கே முடியவில்லை. 33 00:03:47,145 --> 00:03:49,397 இது சுவரில் உள்ள இந்த பிளவு வழியாக தொடர்கிறது. 34 00:04:09,668 --> 00:04:11,628 மறைக்கப்பட்ட பிரிவிற்குள் மறைக்கப்பட்ட அறை. 35 00:04:11,711 --> 00:04:14,839 இங்கே கவலைப்பட எதுவுமில்லை என்பது உறுதி. 36 00:04:17,384 --> 00:04:20,637 இங்கேதான் சிவப்பு முள் கொடி அதிகாரப்பூர்வமாக முடிவடைகிறது. 37 00:04:21,263 --> 00:04:23,807 நாம் அப்பாவை விடுவிப்பதற்கு முன்பான கடைசி கலைப்பொருள். 38 00:04:23,890 --> 00:04:25,141 நாம் முடித்துக் காட்டுவோம்! 39 00:04:25,225 --> 00:04:26,226 கொஞ்சம் பொறு, வேகமானவளே. 40 00:04:26,309 --> 00:04:28,853 இந்த பெட்டியைப் பற்றி இன்னும் நமக்கு எதுவும் தெரியாது. 41 00:04:28,937 --> 00:04:31,690 ஆஹா. இது ஒரு புதிர் பெட்டி 42 00:04:31,773 --> 00:04:33,858 துண்டுகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது, 43 00:04:33,942 --> 00:04:36,903 கோடிக்கணக்கான வெவ்வேறு சேர்க்கைகள் இருக்கலாம். 44 00:04:36,987 --> 00:04:39,656 இது நிச்சயமாக என்னுடைய திறமைக்கானது. 45 00:04:40,240 --> 00:04:44,286 நீயுமா, ரஸ். கவனம். புதிர்களை தீர்ப்பதில் நீ எப்படிப்பட்டவன் என்று எனக்குத் தெரியும். 46 00:04:44,369 --> 00:04:49,165 அம்மா, நிலைமையின் தீவிரம் எனக்குப் புரிகிறது, என்னை நானே கட்டுப்படுத்திக்கொள்வேன். 47 00:04:49,249 --> 00:04:52,502 நல்லது. இதைப் பற்றி தகவல்கள் ஏதாவது கிடைக்கிறதா என்று பார்ப்போம். 48 00:04:53,211 --> 00:04:55,881 அதில் ஒரு பூதம் இருக்கும் என்று நம்புகிறேன். 49 00:05:18,904 --> 00:05:20,238 நண்பா, நீ என்ன செய்கிறாய்? 50 00:05:20,739 --> 00:05:23,033 இந்த துண்டுகள் கீழே விழுந்து தொலைந்து போவதை விரும்பவில்லை. 51 00:05:23,116 --> 00:05:25,702 இது உன்னை நீயே கட்டுப்படுத்துவது இல்லை. 52 00:05:25,785 --> 00:05:29,706 உலகின் தலைசிறந்த மாலுமிக்கு பலத்த காற்றிலிருந்து தப்பிக்கும் வழி தெரிந்திருக்கும். 53 00:05:29,789 --> 00:05:31,499 நான் விஷயங்களை ஒழுங்குபடுத்துகிறேன். 54 00:05:32,000 --> 00:05:34,377 என்னைத் தோற்கடிக்கும் அளவுக்கான புதிரை இன்னும் உருவாக்கவில்லை. 55 00:05:35,378 --> 00:05:36,588 நான்... 56 00:05:41,009 --> 00:05:42,928 அச்சச்சோ. ரஸ்? 57 00:05:45,430 --> 00:05:46,514 ஓ, இல்லை. 58 00:05:47,098 --> 00:05:49,976 என் புதிர் தீர்க்கும் வெறி என் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று தெரியும். 59 00:05:53,813 --> 00:06:00,237 குருவே, உங்களுடைய சீடனாக இருக்க பல நாட்கள் இரவு பகலாக பயணித்தேன். 60 00:06:00,320 --> 00:06:02,280 கோர்னீலியஸ்? 61 00:06:02,364 --> 00:06:06,159 தேவையுள்ள பயணியை திருப்பி அனுப்ப எனக்கு தயக்கமாக இருக்கிறது. 62 00:06:06,243 --> 00:06:09,537 ஆனால் எங்கள் குழு வெளியாட்களை ஏற்காது. 63 00:06:09,621 --> 00:06:11,581 எனக்குப் புரிகிறது. 64 00:06:11,665 --> 00:06:13,792 புனித நினைவகப் பெட்டியின் காப்பாளரிடமிருந்து 65 00:06:13,875 --> 00:06:19,089 அறிவுரைகளைப் பெற ஆர்வமுள்ள என்னைப் போன்ற பலர் இருக்க வேண்டும். 66 00:06:19,172 --> 00:06:20,423 நினைவுகளா? 67 00:06:20,507 --> 00:06:22,300 நான் பார்க்கலாமா? 68 00:06:22,384 --> 00:06:27,055 பெட்டியை ஒரு நொடி பார்ப்பதே என்னுடைய பயணத்தை மதிப்புக்குரியதாக மாற்றும். 69 00:06:28,431 --> 00:06:29,558 மிகவும் நல்லது. 70 00:06:31,268 --> 00:06:32,852 நினைவகப் பெட்டியானது, எங்களுடைய மிக முக்கியமான 71 00:06:32,936 --> 00:06:36,022 நினைவுகளைச் சேமித்து வைப்பதற்காக 72 00:06:36,106 --> 00:06:38,858 பல தலைமுறைகளுக்கு முன்பு எங்களுடைய குழுவால் வடிவமைக்கப்பட்டது. 73 00:06:42,153 --> 00:06:44,614 பேசுவதை நிறுத்திவிட்ட எங்களைப் போன்றவர்களுக்கு, 74 00:06:44,698 --> 00:06:48,285 எங்கள் பழக்க வழக்கங்களை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குக் கடத்துவதற்கான ஒரு வழிதான் இது. 75 00:06:48,827 --> 00:06:54,249 மிகவும் புத்திசாலிகளால் மட்டுமே அதன் மேற்பரப்பில் உள்ள புதிர்களை தீர்க்க முடியும். 76 00:06:54,332 --> 00:06:57,961 புதிர்களை தீர்க்கும் திறமை என்னிடம் எப்போதும் இருக்கிறது. 77 00:06:58,044 --> 00:07:01,923 கண்டிப்பாக உன்னால் முடியும், ஆனால் இது ஒன்றும் விளையாட்டு அல்ல. 78 00:07:02,007 --> 00:07:04,134 இது எங்கள் பாரம்பரியம். 79 00:07:04,217 --> 00:07:06,428 எனக்கு முற்றிலும் புரிகிறது. 80 00:07:06,511 --> 00:07:09,389 அதை என்னிடம் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி சொல்கிறேன். 81 00:07:09,472 --> 00:07:14,227 இப்படிப்பட்ட மகத்துவமான ஒன்றை பூட்டி வைத்திருப்பது சரியானதுதான். 82 00:07:23,111 --> 00:07:25,739 -இல்லை! அதை திரும்ப வையுங்கள்! -என்ன? 83 00:07:25,822 --> 00:07:27,198 யார் நீ? 84 00:07:27,282 --> 00:07:30,160 உங்களால் என்னைப் பார்க்க முடிகிறதா? 85 00:07:30,952 --> 00:07:33,079 எப்படி? நீங்கள் ஒரு நினைவு என்று நினைத்தேன்! 86 00:07:34,164 --> 00:07:36,291 அது எப்படி உனக்குக் கிடைத்தது? பதில் சொல்! 87 00:07:36,374 --> 00:07:38,668 புதிர்களை தீர்க்கும் திறமை உங்களிடம் மட்டும் இல்லை. 88 00:07:44,466 --> 00:07:46,426 ரஸ்! நீ நலமா? 89 00:07:47,427 --> 00:07:49,679 அப்படித்தான் நினைக்கிறேன். 90 00:07:49,763 --> 00:07:51,973 நான்தான் பொறுப்பற்றவள் என்று நினைத்தேன். 91 00:07:52,057 --> 00:07:53,266 அதைப் பார்க்க அற்புதமாக இருந்தது. 92 00:07:53,350 --> 00:07:57,312 உன் உடல் இங்கிருந்தது, ஆனால் உன் மனம் தூரமாக இருந்தது, பெட்டியைக் காணவில்லை! 93 00:07:58,480 --> 00:08:00,357 நான் கோர்னீலியஸைப் பார்த்தேன். 94 00:08:01,024 --> 00:08:02,609 அதோடு அவரும் என்னைப் பார்த்தார். 95 00:08:06,529 --> 00:08:09,908 கோர்னீலியஸின் நினைவுகள் அடங்கிய பெட்டியா? அவற்றால் உன்னிடம் பேச முடியுமா? 96 00:08:09,991 --> 00:08:11,910 அது கூட எனக்கு பயமாக இருக்கிறது. 97 00:08:11,993 --> 00:08:13,411 ஆனால் சிலிர்ப்பானதாக இல்லை. 98 00:08:13,495 --> 00:08:16,039 அந்த மடம் எங்கிருந்தது என்று சொல்ல முடியுமா? 99 00:08:16,122 --> 00:08:19,834 நாங்கள் குறிப்பேடுகளில் தேடிக்கொண்டிருக்கிறோம், அதற்கான குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. 100 00:08:19,918 --> 00:08:22,379 அது இமயமலையில் எங்கோ இருக்கிறது. 101 00:08:22,462 --> 00:08:26,424 பெட்டி எங்கிருந்து வந்தது என்று நமக்குத் தெரியாவிட்டால், அதன் சாபத்தை எப்படிப் போக்குவது? 102 00:08:27,467 --> 00:08:32,472 நீ இந்த கேள்வி கேட்பாய் என்று தெரியும், ஆனால் நினைவகப் பெட்டிக்குள் நாம் மீண்டும் நுழைந்து, 103 00:08:32,556 --> 00:08:36,183 எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டுபிடித்து, அது சேர வேண்டிய இடத்திற்குத் திருப்பி அனுப்பினால்? 104 00:08:37,644 --> 00:08:39,729 அது மோசமான யோசனை இல்லை. 105 00:08:39,813 --> 00:08:41,063 இல்லையா? 106 00:08:41,147 --> 00:08:43,275 அது சிறந்த யோசனை அல்ல, ஆனால் அது வேலை செய்வதை என்னால் பார்க்க முடிகிறது. 107 00:08:43,358 --> 00:08:46,236 உடல் ரீதியான ஆபத்தோ பயணமோ இல்லை. 108 00:08:46,319 --> 00:08:49,698 அதோடு, நமக்கு வேறு வழியும் இல்லை. 109 00:08:49,781 --> 00:08:54,160 ஒரு தீய சூத்திரதாரியின் பலவீனத்தைக் கண்டறிய எதிரிகளின் இடத்தில் ஒரு உளவுப் பணி! 110 00:08:54,244 --> 00:08:55,579 நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். 111 00:08:55,662 --> 00:08:57,455 அப்படியென்றால் நான் ஒரு கோரிக்கை வைக்கலாமா? 112 00:08:57,539 --> 00:08:59,499 கண்டிப்பாக, ஸ்டான்லி. என்ன கோரிக்கை? 113 00:09:00,792 --> 00:09:02,752 உங்கள் சாகச பயணத்தில் லேரியும் நானும் 114 00:09:02,836 --> 00:09:04,129 உங்களோடு வர விரும்புகிறோம். 115 00:09:05,297 --> 00:09:06,756 நீங்கள் எங்களோடு வருகிறீர்களா? 116 00:09:06,840 --> 00:09:10,051 வெளிப்படையான காரணங்களுக்காக நாங்கள் வீட்டை விட்டு வெளியே போவதை நீங்கள் விரும்பவில்லை. 117 00:09:10,135 --> 00:09:12,304 ஆனால் இந்த முறை, நாங்கள் அப்படிச் செய்ய வேண்டியதில்லை. 118 00:09:12,387 --> 00:09:16,057 ஏனென்றால் நீங்கள் ஒரு நினைவில் இருப்பீர்கள், பொதுவெளியில் இல்லை. 119 00:09:16,141 --> 00:09:19,060 நாங்கள் குடும்பத்திற்கு பெரும் உதவியாக இருக்க முடியும் என்று நம்புகிறோம். 120 00:09:19,144 --> 00:09:22,856 கூடுதலாக, பேசும் மண்டை ஓடுகளான எங்களுக்கு வெளியே செல்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. 121 00:09:22,939 --> 00:09:25,567 நீங்கள் அப்படிச் சொன்ன பிறகு, நான் எப்படி வேண்டாம் என்று சொல்வேன்? 122 00:09:27,736 --> 00:09:29,362 உங்களை வரவேற்கிறோம், நண்பர்களே. 123 00:09:35,243 --> 00:09:37,704 இப்போது, எல்லோரும், உங்கள் கைகளை பெட்டியில் வையுங்கள். 124 00:09:40,957 --> 00:09:44,336 அவர்கள் உங்களைப் பார்க்கவும் கேட்கவும் முடியும் என்பது நினைவிருக்கட்டும். 125 00:09:45,337 --> 00:09:46,838 அதைச் செய்வோம். 126 00:10:06,316 --> 00:10:08,193 ஓ, இல்லை! லின்டா எங்கே? 127 00:10:08,276 --> 00:10:11,488 அது பெட்டியைத் தொடவில்லை, அதனால் அது நினைவுக்கு வெளியே இருக்கலாம். 128 00:10:12,072 --> 00:10:14,824 அது ஏமாற்றமளிக்கிறது. அவள் களப்பயணத்தை மிகவும் ரசிப்பாள். 129 00:10:14,908 --> 00:10:16,868 நாம் இன்னும் தடைசெய்யப்பட்ட பிரிவில்தான் இருக்கிறோமா? 130 00:10:16,952 --> 00:10:18,828 நாம் மடத்துக்குப் போகிறோம் என்று நினைத்தேன். 131 00:10:18,912 --> 00:10:20,872 சென்ற முறை செய்ததைத்தான் செய்தேன். 132 00:10:20,956 --> 00:10:22,499 ஏன் என்று தெரியவில்லை... 133 00:10:22,582 --> 00:10:23,917 ஒரு நிமிடம் பொறுங்கள். 134 00:10:24,000 --> 00:10:26,086 இங்கே இந்த பகுதி கொஞ்சம் மேலே இருக்கிறது. 135 00:10:26,169 --> 00:10:28,255 இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நினைவாக இருக்க வேண்டும். 136 00:10:28,338 --> 00:10:30,840 ரிமோட் மூலம் சேனல்களை மாற்றுவது போல. 137 00:10:30,924 --> 00:10:32,050 இதைப் பாருங்கள். 138 00:10:32,133 --> 00:10:34,928 அவர்கள் இன்னும் பாதுகாப்பு அமைப்பை கட்டமைத்துக்கொண்டிருக்கிறார்கள். 139 00:10:35,011 --> 00:10:37,055 இது அன்றைக்கும் இப்படித்தான் இருந்ததா? 140 00:10:37,138 --> 00:10:38,723 இல்லை, நாங்கள் அப்போது எழுந்திருக்கவில்லை. 141 00:10:38,807 --> 00:10:42,227 பழைய கார்னி சிலையாகும் வரை நாங்கள் எழுந்திருக்கவில்லை. 142 00:10:42,310 --> 00:10:45,647 ரஸ், இந்த விஷயம் இயங்கும் விதத்தை கண்டுபிடிப்பதில் உனக்கு சிக்கல் இருக்கிறதா? 143 00:10:45,730 --> 00:10:48,650 -என்னால் உதவ முடியும். -ஆன், ஆஃப் செய்வது எனக்குப் புரிகிறது. 144 00:10:48,733 --> 00:10:51,152 நினைவுகளுக்கு இடையே பயணிப்பதைத்தான் இன்னும் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன். 145 00:11:06,751 --> 00:11:07,752 ஆம். 146 00:11:15,468 --> 00:11:19,681 கொல்லன் பயன்படுத்தும் கருவிகளின் பெட்டியைப் பார்த்து யாரும் இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை. 147 00:11:21,308 --> 00:11:25,103 இப்போது, இப்போது அந்த உயிர்ப்பிக்கும் மந்திரம் எங்கே? 148 00:11:25,186 --> 00:11:27,898 ஆம். இங்கே இருக்கிறது. 149 00:11:27,981 --> 00:11:31,276 "எஃகு அழும் சத்தம். 150 00:11:32,068 --> 00:11:36,281 வல்கனின் கோட்டையிலிருந்து எழு!" 151 00:11:47,000 --> 00:11:48,460 என்ன... 152 00:11:48,543 --> 00:11:49,961 இங்கே யாராவது இருக்கிறார்களா? 153 00:11:50,879 --> 00:11:52,172 அவருக்கு கேட்டுவிட்டது! 154 00:11:52,255 --> 00:11:53,757 ஊடுருவிய நபர்களை பிடி! 155 00:11:54,591 --> 00:11:56,801 அது ஒரு நினைவு மட்டும்தான். அதால் ஒன்றும் செய்ய முடியாது. 156 00:11:57,552 --> 00:11:58,553 சரிதானே, ரஸ்? 157 00:12:00,388 --> 00:12:02,224 எனக்கு அவ்வளவு உறுதியாகத் தெரியாது. 158 00:12:02,307 --> 00:12:04,601 நினைவோ இல்லையோ, நாம் இங்கிருந்து கிளம்புகிறோம். 159 00:12:08,396 --> 00:12:09,814 சீக்கிரம் நினைவை மாற்று! 160 00:12:09,898 --> 00:12:10,732 நான் முயற்சிக்கிறேன். 161 00:12:10,815 --> 00:12:14,069 ஒரு உலோக அரக்கன் நம்மை துரத்துகிறது. கடினமாக முயற்சி செய்! 162 00:12:17,030 --> 00:12:18,448 கிடைத்துவிட்டது என்று நினைக்கிறேன். 163 00:12:19,616 --> 00:12:21,576 ஸ்டான்லி, லேரி, சீக்கிரம்! 164 00:12:22,077 --> 00:12:23,286 பெட்டியில் உங்கள் கைகளை வையுங்கள். 165 00:12:35,257 --> 00:12:36,675 கடவுளே. 166 00:12:39,803 --> 00:12:41,221 நாம் திரும்பிச் சென்று அவற்றைக் காப்பாற்ற வேண்டும். 167 00:12:41,304 --> 00:12:43,014 ரஸ்? எங்களை மீண்டும் அங்கே அழைத்துச் செல்ல முடியுமா? 168 00:12:43,098 --> 00:12:44,474 ஆம், அப்படித்தான் நினைக்கிறேன். 169 00:12:45,058 --> 00:12:46,935 அவர்கள் எங்கே என்பது மட்டும் சரியாகத் தெரியவில்லை. 170 00:12:47,018 --> 00:12:48,937 அல்லது நாம் எங்கே இருக்கிறோம். 171 00:12:49,020 --> 00:12:50,564 ஜூன் 1909. 172 00:12:50,647 --> 00:12:51,565 அது உதவுமா? 173 00:12:51,648 --> 00:12:53,275 ஜூன் 1909? 174 00:12:53,358 --> 00:12:56,486 கோர்னீலியஸின் குறிப்பேட்டில் பதிவுகள் நிறுத்தப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு. 175 00:12:56,570 --> 00:12:58,947 அவர் கல்லாக மாறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு. 176 00:12:59,030 --> 00:13:02,284 அருமை. எனவே ஸ்டான்லியும் லேரியும் இதற்கு முன்பான காலத்தில் மாட்டியிருப்பது தெரிகிறது. 177 00:13:02,367 --> 00:13:03,326 அவற்றைக் காப்பாற்றுவோம். 178 00:13:03,410 --> 00:13:05,203 நீ சொல்வது போல அது இருந்தால்... 179 00:13:05,287 --> 00:13:06,454 சீக்கிரம். ஒளிந்துகொள்ளுங்கள். 180 00:13:06,538 --> 00:13:09,541 ...ஒரு பயணத்தை ஏற்பாடு செய்யலாம். 181 00:13:09,624 --> 00:13:11,626 நான் பல ஆண்டுகளாக அப்பகுதியைப் பற்றி ஆராய்ந்து வருகிறேன். 182 00:13:11,710 --> 00:13:14,963 உங்களை ட்லாடோனியின் பாதுகாப்பிற்கு அழைத்துச் செல்லக்கூடிய ஒரே நபர் நான்தான். 183 00:13:15,046 --> 00:13:19,050 அந்த பெட்டி என் சேகரிப்பின் மையப் பொருளாக இருக்கும். 184 00:13:19,134 --> 00:13:20,635 இப்போது, அது எங்கே? 185 00:13:20,719 --> 00:13:24,973 கோபப்படாதீர்கள், ஆனால் நீங்கள் அவ்வளவு நம்பகமானவர் இல்லை என்று கேள்விப்பட்டேன், திரு. வேண்டர்ஹூவன். 186 00:13:25,056 --> 00:13:30,103 நாம் மெக்சிகோ சென்றதும் சரியான இடத்திற்கு வழிகாட்டுகிறேன். 187 00:13:30,937 --> 00:13:33,231 அப்படி ஒன்றே இல்லை என்று சொல்லும் 188 00:13:33,315 --> 00:13:36,192 பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற ஒரு டஜன் ஆட்கள் 189 00:13:36,276 --> 00:13:39,654 என்னிடம் இருக்கும்போது நான் ஏன் உன்னை நம்ப வேண்டும்? 190 00:13:39,738 --> 00:13:42,699 ஏனென்றால் அந்த அறிஞர்கள் யாரும் கடந்த நான்கு நூற்றாண்டுகளில் 191 00:13:42,782 --> 00:13:46,494 நதி மேற்கு நோக்கி பாயும் உண்மையைக் கருத்தில்கொள்ளவில்லை. 192 00:13:47,787 --> 00:13:49,831 என் பாதையை நானே வகுத்துக்கொண்டேன். 193 00:13:49,915 --> 00:13:54,461 நீங்கள் பயணத்திற்கு நிதியளித்தால், அந்த பாதை உங்களை எந்த பேத்தியிடம் அழைத்துச் செல்லும். 194 00:13:54,544 --> 00:13:57,797 ட்லாடோனியின் பாதுகாப்பு பல ஆண்டுகளாக என் ஆர்வத்தைத் தூண்டியது. 195 00:13:58,798 --> 00:14:04,596 அப்படியொரு கையகப்படுத்தல் கொண்டு வரும் மகத்தான சக்தியை ஒருவர் கற்பனை கூட செய்ய முடியாது. 196 00:14:05,597 --> 00:14:07,015 ஏற்பாடுகளைச் செய். 197 00:14:07,098 --> 00:14:08,934 மிகவும் நல்லது, திரு. வேண்டர்ஹூவன். 198 00:14:38,755 --> 00:14:41,883 இந்த பெட்டிக்கும் குடும்ப சாபத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக நினைக்கிறீர்களா? 199 00:14:41,967 --> 00:14:43,843 அது நடந்த நேரம் ஒத்துப் போகிறது. 200 00:14:43,927 --> 00:14:46,846 அப்போது அந்த பொல்லாத கிழவன் என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம். 201 00:15:04,990 --> 00:15:06,908 அந்த சுரங்கப்பாதையை நான் இதுவரை பார்த்ததில்லை. 202 00:15:10,829 --> 00:15:11,997 அதைப் பாருங்கள். 203 00:15:12,080 --> 00:15:14,416 இங்குதான் அந்த மணல் கடிகாரம் பொதுவாக இருக்கும். 204 00:15:14,499 --> 00:15:16,710 அந்த முள் கொடிகள் இங்கே இல்லை. 205 00:15:16,793 --> 00:15:20,171 இத்தனை ஆண்டுகளாக அங்கே என்ன மறைந்திருக்கிறது என்று வியந்திருக்கிறேன். 206 00:15:26,928 --> 00:15:29,806 இது ஒரு பெரிய உலோக கதவு, ஒரு பெட்டகம் போல. 207 00:15:29,890 --> 00:15:32,309 இங்குள்ள மற்ற சபிக்கப்பட்ட பொருட்களைவிட 208 00:15:32,392 --> 00:15:34,561 பூட்டிவைக்கும் தேவை கொண்டது என்ன இருக்கும்? 209 00:15:37,147 --> 00:15:39,357 இந்த நினைவகப் பெட்டி பற்றி புரிகிறது. 210 00:15:39,858 --> 00:15:42,527 இது காலவரிசை உள்ளீட்டை அடிப்படையாகக் கொண்ட மறைக்குறியீடு... 211 00:15:43,111 --> 00:15:44,237 நீ யார்? 212 00:15:44,321 --> 00:15:46,364 என் நினைவகப் பெட்டி எப்படி கிடைத்தது? 213 00:15:46,448 --> 00:15:48,783 இது உங்களுடையது அல்ல. நீங்கள் அதை திருடினீர்கள். 214 00:15:48,867 --> 00:15:50,702 நான் சொல்வதை நினைவில்வைத்துக்கொள். 215 00:15:50,785 --> 00:15:51,995 நீ பிரையர்ஸ்டோன் மேனருக்குள் அத்துமீறி நுழைந்ததற்கு 216 00:15:52,078 --> 00:15:54,706 நீ மிகவும் வருத்தப்படுவாய். 217 00:16:03,673 --> 00:16:05,842 என் கேள்விகளுக்கு நீ பதிலளிக்கவில்லை என்றால், 218 00:16:05,926 --> 00:16:09,387 நான் இன்னும் விரும்பத்தகாதவனாக ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பேன். 219 00:16:10,889 --> 00:16:12,641 எவ்வளவு விரும்பத்தகாதவராக? 220 00:16:12,724 --> 00:16:16,394 முரட்டுத்தனமான தோற்றம், செயலற்ற ஆக்ரோஷமான கருத்துகளா? 221 00:16:16,478 --> 00:16:21,483 உன் பிடிவாதத்தால் நான் இன்னும் கடுமையாக இருக்க வேண்டும். 222 00:16:28,073 --> 00:16:30,700 சரி. நான் எல்லாவற்றையும் சொல்கிறேன். 223 00:16:31,868 --> 00:16:33,286 நான் உங்கள் கொள்ளுப் பேரன், 224 00:16:33,370 --> 00:16:34,371 ஹோரஸ் வேண்டர்ஹூவன். 225 00:16:34,454 --> 00:16:37,707 நீ? என் சந்ததியா? 226 00:16:37,791 --> 00:16:39,668 நான் அப்படி நினைக்கவில்லை. 227 00:16:39,751 --> 00:16:42,045 ஹேய், நான் உங்களுக்கு சொந்தக்காரனாக இருக்க விரும்புகிறேன் என்று நினைக்கிறீர்களா? 228 00:16:42,128 --> 00:16:44,923 உங்கள் பேராசையால் நம் குடும்ப பாரம்பரியத்தைக் கெடுத்தது நீங்கள்தான். 229 00:16:45,006 --> 00:16:46,424 என்ன தைரியம் உனக்கு? 230 00:16:46,508 --> 00:16:48,260 இல்லை. என்ன தைரியம் உங்களுக்கு? 231 00:16:48,343 --> 00:16:50,178 இது எல்லாம் உங்கள் தவறு. 232 00:16:50,262 --> 00:16:51,930 அதோடு, நீங்கள் உண்மையானவர் அல்ல. 233 00:16:52,013 --> 00:16:53,056 நீங்கள் ஒரு நினைவு மட்டுமே. 234 00:16:53,139 --> 00:16:56,935 என் விலைமதிப்பற்ற பொருட்களைக் கொள்ளையடிக்க 235 00:16:57,018 --> 00:17:00,772 என் வீட்டிற்குள் சத்தமில்லாமல் நுழைந்த பொய் சொல்லும் திருடன் நீ. 236 00:17:04,526 --> 00:17:08,280 நான் திருடனாக இருந்தால், தடைசெய்யப்பட்ட பிரிவை சுற்றும் வழி எனக்கு எப்படித் தெரியும்? 237 00:17:08,362 --> 00:17:11,533 இந்தப் பகுதியை நான் அப்படித்தான் அழைப்பேன் என்று உனக்கு எப்படித் தெரியும்? 238 00:17:11,616 --> 00:17:13,159 ஏனென்றால் நான் இங்கே வசிக்கிறேன். 239 00:17:13,243 --> 00:17:16,371 காங்கோவில் இருந்து நீங்கள் திருடிய தங்கக் குரங்கு தலையைப் பற்றியும் எனக்குத் தெரிந்ததைப் போலத்தான். 240 00:17:16,454 --> 00:17:19,082 அல்லது திரு. பெக்மினை நீங்கள் ஏமாற்றி திருடிய மந்திரக் கிண்ணம் பற்றி தெரிந்தது போல. 241 00:17:19,583 --> 00:17:23,003 அல்லது இமயமலையில் உள்ள மடத்தில் இருந்து இந்த நினைவகப் பெட்டியை எப்படி திருடினீர்களோ அப்படி. 242 00:17:23,085 --> 00:17:26,506 "காஷ்மானிகா" மலையில் இருப்பதுதானே? 243 00:17:27,382 --> 00:17:31,052 அது "காஷ்மானிகா" இல்லை, முட்டாள். 244 00:17:31,136 --> 00:17:32,762 அது அட்ரஸ்யா. 245 00:17:32,846 --> 00:17:36,391 இதிலிருந்து தெரிகிறது நீ ஒரு ஏமாற்றுக்காரன் என்று. 246 00:17:36,474 --> 00:17:38,226 ரஸ் என்ன செய்கிறான்? 247 00:17:38,310 --> 00:17:42,188 அவன் கோர்னீலியஸை ஏமாற்றி மடத்தின் இடத்தைத் தெரிந்துகொள்கிறான். 248 00:17:42,272 --> 00:17:44,190 நீங்கள் சொன்னது சரிதான். என்னைப் பிடித்துவிட்டீர்கள். 249 00:17:44,774 --> 00:17:47,110 ஆனால் பெட்டியைத் திருப்பிக் கொடுத்துவிட்டு என்னை விடுவித்தால், 250 00:17:47,193 --> 00:17:50,572 நான் சத்தியமாக உங்கள் ரகசியங்களைப் பற்றி யாரிடமும் சொல்ல மாட்டேன். 251 00:17:50,655 --> 00:17:52,282 நிச்சயமாக நீ சொல்ல மாட்டாய். 252 00:17:52,365 --> 00:17:53,950 ஏனென்றால் நீ இங்கிருந்து போகாததை 253 00:17:54,034 --> 00:17:55,619 நான் உறுதிசெய்கிறேன். 254 00:17:55,702 --> 00:17:57,162 ஆனால் நான் குடும்பத்தில் ஒருவன்! 255 00:17:58,538 --> 00:18:03,460 நீ வேண்டர்ஹூவன் பெயர் கொண்டவனாக இருக்கலாம், ஆனால் நீங்கள் குடும்பம் இல்லை. 256 00:18:13,178 --> 00:18:15,889 நன்றாக ஏமாற்றி அவரிடமிருந்து விஷயத்தை வாங்கினாய், அண்ணா. 257 00:18:16,556 --> 00:18:17,474 நன்றி, 258 00:18:17,557 --> 00:18:20,352 ஆனால் நாம் இங்கிருந்து வெளியேற விரும்பினால் அந்தப் பெட்டியை திரும்பப் பெற வேண்டும். 259 00:18:20,435 --> 00:18:22,270 அதோடு ஸ்டான்லியையும் லேரியையும் காப்பாற்றவும். 260 00:18:37,369 --> 00:18:41,498 இவரிடம் இருக்கும் ரகசியங்களுக்கு அளவே இல்லை போல. 261 00:18:43,750 --> 00:18:45,585 ஆம், எனக்குப் பசிக்கிறது. 262 00:18:47,128 --> 00:18:48,797 அது ஒரு வங்கி பெட்டகம் போல தெரிகிறது. 263 00:18:48,880 --> 00:18:52,050 அந்தப் பெட்டியை அங்கே வைத்து பூட்டினால், நாம் அதை ஒருபோதும் வெளியே எடுக்க முடியாது. 264 00:18:54,719 --> 00:18:56,638 இந்த முறை, என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது. 265 00:18:56,721 --> 00:18:57,931 வாருங்கள், இந்த வழியாக. 266 00:19:01,184 --> 00:19:02,185 ஹேய்! 267 00:19:03,144 --> 00:19:06,106 எத்தனை பேர் அத்துமீறி இங்கே நுழைந்தீர்கள்? 268 00:19:06,189 --> 00:19:08,900 இவற்றை உடைப்பது அவமானமாக இருக்கும். 269 00:19:08,984 --> 00:19:12,737 இவை ஒரு வகையான சபிக்கப்பட்ட வரலாற்றைக் கொண்டவை என்று உறுதியாக நம்புகிறேன். 270 00:19:12,821 --> 00:19:15,073 உனக்கு அவ்வளவு தைரியம் கிடையாது. 271 00:19:15,156 --> 00:19:16,575 அப்படியா? 272 00:19:16,658 --> 00:19:18,285 -சரி. -பொறு. 273 00:19:18,368 --> 00:19:20,495 நல்லது. 274 00:19:20,579 --> 00:19:22,581 உனக்கு என்ன வேண்டும்? 275 00:19:22,664 --> 00:19:25,375 எங்களுக்கு வேண்டியதெல்லாம் அந்த பெட்டிதான், அதனால் நாங்கள் வீட்டிற்குச் செல்வோம். 276 00:19:25,458 --> 00:19:27,043 ஒருபோதும் இல்லை. 277 00:19:27,752 --> 00:19:28,753 மிகவும் மோசம். 278 00:19:28,837 --> 00:19:30,380 இல்லை! 279 00:19:31,715 --> 00:19:33,008 ரஸ்! உன் வேலையை செய்! 280 00:19:38,930 --> 00:19:40,473 என் மேலிருந்து இறங்கு, பைத்தியக்காரி! 281 00:19:40,974 --> 00:19:43,435 என்னை நம்புங்கள், உங்கள் அருகில் இருக்கக் கூட நான் விரும்பவில்லை! 282 00:19:43,518 --> 00:19:45,186 உங்கள் நினைவு கூட கேவலமாக இருக்கிறது! 283 00:19:45,270 --> 00:19:47,272 ரஸ், பிடி! 284 00:19:49,399 --> 00:19:50,233 தயார். 285 00:19:52,569 --> 00:19:54,738 நாம் வீட்டிற்குச் செல்வதற்கு முன் ஒரு நிறுத்தம். 286 00:19:59,701 --> 00:20:01,286 ஓ, இல்லை, லேரி! 287 00:20:01,369 --> 00:20:04,039 பழைய துருப்பிடித்த வாளியே, அவனிடமிருந்து விலகு! 288 00:20:05,332 --> 00:20:06,499 ஹேய், நன்றாக நடந்துகொள்ளுங்கள். 289 00:20:06,583 --> 00:20:10,128 இவன் எனக்கு டிரிம் செய்துகொண்டிருக்கிறான். இவன் பெயர் ஹேங்க். 290 00:20:13,089 --> 00:20:17,219 ஹேங்க் ஒரு கோபக்கார கொல்லனால் சபிக்கப்பட்டான், ஆனால் எதுவும் சொல்லாதீர்கள். 291 00:20:17,302 --> 00:20:19,221 அதைப் பற்றி இவன் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறான். 292 00:20:20,680 --> 00:20:23,266 வருந்துகிறோம், ஹேங்க். 293 00:20:28,063 --> 00:20:29,356 டிரிம் செய்ததற்கு நன்றி. 294 00:20:29,439 --> 00:20:31,399 மீண்டும் சந்திப்போம். 295 00:20:32,234 --> 00:20:33,109 சரி. 296 00:20:34,527 --> 00:20:35,570 வீட்டுக்குப் போகலாம். 297 00:20:48,917 --> 00:20:50,794 ஹேய், பெண்ணே. என்னை மிஸ் செய்தாயா? 298 00:20:52,170 --> 00:20:55,298 வீட்டில் இருப்பது நன்றாக இருக்கிறது, ஆனால் நான் ஹேங்கை மிஸ் செய்யப் போகிறேன். 299 00:20:55,382 --> 00:20:57,342 அவன் இன்னும் இங்கே எங்காவது இருக்கலாம். 300 00:20:57,425 --> 00:20:59,135 நாம் அவனைத் தேட வேண்டும். 301 00:20:59,219 --> 00:21:03,306 அது அருமையாக இருக்கும், ஆனால் முதலில் இந்த பெட்டியை அட்ரஸ்யா மலைக்கு கொண்டு சேர்ப்போம். 302 00:21:09,187 --> 00:21:12,941 கோர்னீலியஸ் உங்கள் நினைவகப் பெட்டியைத் திருடியது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. 303 00:21:13,483 --> 00:21:16,194 உங்கள் நினைவுகள் எதுவும் மீதம் இருக்கிறதா என்று தெரியவில்லை. 304 00:21:16,278 --> 00:21:18,655 எங்கள் நினைவுகள் அழிக்கப்படவில்லை. 305 00:21:18,738 --> 00:21:22,367 எந்தத் திருடனும் அவற்றை அழிக்க முடியாத இடத்தில் அவை பூட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. 306 00:21:25,161 --> 00:21:27,122 ஹார்ட் டிரைவைப் பிரிப்பது போல. 307 00:21:27,205 --> 00:21:28,248 கெட்டிக்காரத்தனம். 308 00:21:28,331 --> 00:21:31,960 சாபத்தை முடித்துவைக்கும் கடைசி கலைப்பொருள் அதுதான். அப்பாவைப் பார்க்கப் போவோம்! 309 00:21:33,336 --> 00:21:35,589 நாம் கோர்னீலியஸை சந்தித்ததை அவரிடம் சொல்ல ஆர்வத்தோடு இருக்கிறேன். 310 00:21:35,672 --> 00:21:37,591 எனக்கு அவரிடம் கேட்க நிறைய கேள்விகள் இருக்கின்றன. 311 00:21:37,674 --> 00:21:39,134 நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம், அலெக்ஸ். 312 00:21:46,057 --> 00:21:47,350 ஓ, இல்லை. 313 00:21:47,434 --> 00:21:49,311 இன்னுமா சிலையாக இருக்கிறார்? 314 00:21:51,605 --> 00:21:52,939 எனக்குப் புரியவில்லை. 315 00:21:53,023 --> 00:21:55,025 அதுதான் கடைசி கலைப்பொருளாக இருந்திருக்க வேண்டும். 316 00:21:55,525 --> 00:21:57,819 நாம் வேறு என்ன செய்ய வேண்டும்? 317 00:21:58,570 --> 00:22:00,405 சரி, எல்லா அறைகளையும் சரிபார்த்தோம். 318 00:22:04,993 --> 00:22:09,247 இதுவரை நமக்குத் தெரியவராத ஒன்றைத் தவிர. 319 00:22:14,377 --> 00:22:18,423 பாருங்கள், மணல் கடிகாரத்துக்குப் பின்னால், நடைபாதையில் நாம் அந்த நினைவில் பார்த்தோமே! 320 00:22:18,506 --> 00:22:21,760 சிவப்பு முள் கொண்ட கொடியின் கடைசி இழை ஒன்று இருக்கிறது. 321 00:22:23,094 --> 00:22:25,430 அது கோர்னீலியஸின் பெட்டகத்திடம் செல்கிறது. 322 00:22:25,931 --> 00:22:28,099 அதிர்ஷ்டவசமாக, அதைத் திறக்கும் முறை எனக்கு நினைவிருக்கிறது. 323 00:23:02,342 --> 00:23:04,344 வசனத் தமிழாக்கம் அருண்குமார்