1 00:00:12,764 --> 00:00:14,766 என்ன பிரச்சினை? நம்மால் ஏன் அப்பாவைப் பார்க்க முடியவில்லை? 2 00:00:14,849 --> 00:00:17,185 -அவர்... -அதைச் சொல்லாதே! நாம் நெருங்கிவிட்டோம். 3 00:00:17,269 --> 00:00:19,271 நாம் அவரைக் காப்பாற்ற போகிறோம். சரிதானே, அம்மா? 4 00:00:22,357 --> 00:00:25,777 நாம் இரண்டு துண்டுகளையும் ஒன்றாகச் சேர்க்க வேண்டுமென்று ஜார்ஜியா சொன்னார். அதைச் செய்யலாம். 5 00:00:25,860 --> 00:00:27,445 நடப்பது நடக்கட்டும். 6 00:00:43,628 --> 00:00:45,589 சரி, எல்லோரும் வெளியே போங்கள். 7 00:00:45,672 --> 00:00:47,716 -பொறுங்கள், என்ன? -எப்படிப் போவோம்? 8 00:00:47,799 --> 00:00:49,676 என்ன நடக்கப் போகிறது என்று நம் யாருக்கும் தெரியாது. 9 00:00:49,759 --> 00:00:52,470 ஏதாவது தவறாக நடந்தால், நெக்லஸால் நான் பாதுகாக்கப்படுவேன் 10 00:00:52,554 --> 00:00:54,598 மீதமுள்ளவர்கள்? பாதுகாக்கப்பட வாய்ப்பில்லை. 11 00:00:55,473 --> 00:00:56,892 கவனம் இருக்கட்டும், அம்மா. 12 00:01:09,029 --> 00:01:10,864 இது வேலை செய்யும் என்று நினைக்கிறீர்களா? 13 00:01:10,947 --> 00:01:13,241 அப்படித்தான் நம்புகிறேன், ஆனால் ஒவ்வொரு முறையும் நாம் முன்னேறும்போது, 14 00:01:13,325 --> 00:01:15,493 இன்னொரு சிக்கல் நமக்காக காத்திருக்கிறது. 15 00:01:15,577 --> 00:01:17,162 இதுதான் முடிவாக இருக்க வேண்டும். 16 00:01:17,245 --> 00:01:20,832 தோல்வியை குறைக்கும் அளவுக்கு அதிகமான சோதனைகளை நாம் கடந்துவிட்டோம். 17 00:01:20,916 --> 00:01:24,336 ஸ்டான்லி சொல்வது சரிதான். நாம் அப்பாவையும் லின்டாவையும் திரும்ப மீட்போம்! 18 00:01:32,260 --> 00:01:34,346 -எல்லாம் சரியாக இருக்கிறதா, அம்மா? -அப்படித்தான் நினைக்கிறேன்! 19 00:01:34,429 --> 00:01:36,431 ஏதோ தெளிவாக நடக்கிறது. 20 00:01:36,514 --> 00:01:39,100 என்னவொரு அற்புதமான எதிர்வினை. 21 00:01:39,184 --> 00:01:41,311 இது வேலை செய்கிறது. அப்பா கல்லிலிருந்து மனிதராகப் போகிறார்! 22 00:01:41,394 --> 00:01:44,439 வாருங்கள், அவர் கண் விழிக்கும்போது நாம் அங்கே இருக்க வேண்டும்! 23 00:01:47,525 --> 00:01:50,946 நாம் சாதித்ததை என்னால் நம்ப முடியவில்லை. நான் அப்பாவை மிகவும் மிஸ் செய்தேன். 24 00:01:51,029 --> 00:01:52,822 நானும்தான், ஆனால் நாம் சாதித்துவிட்டோம். 25 00:01:52,906 --> 00:01:56,159 நேர்மையாகச் சொன்னால், நான் எளிய மக்களின் நறுமண திரவியத்தை மிஸ் செய்கிறேன். 26 00:01:57,327 --> 00:02:00,163 இந்த மோசமான நிலைமை முடிவுக்கு வருவதால் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன். 27 00:02:00,247 --> 00:02:03,333 நம் மொத்த குடும்பமும் கடைசியில் மீண்டும் ஒன்றாக இணையப் போகிறது. 28 00:02:29,109 --> 00:02:32,112 ரூபி மணற்கடிகாரமும் அப்சிடியன் உருண்டையும் 29 00:02:33,488 --> 00:02:35,365 அப்பாவைவிட்டு கொஞ்சம் தள்ளி நிற்போம். 30 00:02:35,448 --> 00:02:38,451 எல்லோரும் அவர் மீது பாய்ந்து அவரை பயமுறுத்த வேண்டாம். 31 00:02:46,877 --> 00:02:48,753 மாபெரும் சீசரின் பூதம்! 32 00:02:48,837 --> 00:02:51,882 இராட்சத சிலந்தியா? நம்ப முடியவில்லை! 33 00:02:51,965 --> 00:02:54,759 அது சிலந்தி அல்ல, அது பிளாக் விடோ! 34 00:02:54,843 --> 00:02:59,222 நிச்சயமாக! சிவப்பு மணற்கடிகாரம். நான் எப்படி அதை கவனிக்காமல் விட்டேன்? 35 00:02:59,306 --> 00:03:00,932 எல்லோரும் இந்தப் பக்கம் வாருங்கள்! 36 00:03:05,729 --> 00:03:07,898 நாம் கட்டுப்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து வெளியேற வேண்டும். 37 00:03:21,077 --> 00:03:22,287 எல்லோரும் நலமா? 38 00:03:22,370 --> 00:03:26,082 கலைப்பொருட்கள் கொலைகார சிலந்தியை உருவாக்குமென்று ஆன்யா சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். 39 00:03:26,166 --> 00:03:29,586 அவருக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கவில்லை. இல்லையென்றால், அவர் நம்மை எச்சரித்திருப்பார். 40 00:03:29,669 --> 00:03:31,880 இப்போது நமக்குத் தெரியும். நாம் சீக்கிரம் ஏதாவது செய்ய வேண்டும். 41 00:03:32,756 --> 00:03:34,174 அந்த கொடூர விலங்கு நம்மை கொல்லப் பார்க்கிறது. 42 00:03:34,257 --> 00:03:36,676 ஆம், அதற்கும் நமக்கும் இடையே நுழைவாயில் இருக்கும்போது ஒரு செயல் திட்டத்தை 43 00:03:36,760 --> 00:03:38,511 உருவாக்குவது புத்திசாலித்தனமாக இருக்கும். 44 00:03:42,057 --> 00:03:45,143 நான் நினைத்தது போல அது நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காது. 45 00:03:57,739 --> 00:04:00,575 ஒரு பலவீனமான விலங்கு ஏன் நம்மைத் துரத்துவதில்லை? 46 00:04:04,746 --> 00:04:06,414 லின்டா! திரும்ப வந்துவிட்டாய்! 47 00:04:06,498 --> 00:04:08,917 மோசமான நேரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறாய், ஆனால் திரும்ப வந்துவிட்டாய். 48 00:04:09,584 --> 00:04:11,169 இது எப்படி நடந்தது? 49 00:04:11,253 --> 00:04:14,297 ஸ்கை, பிள்ளைகளே. இருக்கிறீர்களா? 50 00:04:14,881 --> 00:04:18,093 அலெக்ஸ்! இன்னும் உயிருடன் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன நடக்கிறது? 51 00:04:18,175 --> 00:04:20,971 தெரியவில்லை, ஆனால் ஏதோ மாறிவிட்டது. 52 00:04:21,054 --> 00:04:25,100 இங்கே நிறைய நகர்கின்றன. இப்போது வெளிச்சத்தின் பிளவு தெரிகிறது. 53 00:04:26,101 --> 00:04:28,311 என்னால் அதன் அருகில் போக முடிந்தால். 54 00:04:29,479 --> 00:04:33,900 பேண்டோரா, நீ என்னை நம்ப மாட்டாய், ஆனால் சத்தியமாக லின்டா ஓடுவதைப் பார்த்தேன். 55 00:04:34,693 --> 00:04:37,112 வெளிச்சத்திற்குள் உங்களை நோக்கி. 56 00:04:38,321 --> 00:04:39,739 நான் ஏதோ கற்பனை செய்துகொள்கிறேன் போல. 57 00:04:39,823 --> 00:04:40,991 அப்படி இல்லாமலும் இருக்கலாம். 58 00:04:41,074 --> 00:04:43,076 அவர் லின்டா திரும்பி வருவதைப் பார்த்திருக்கலாம். 59 00:04:43,159 --> 00:04:48,331 நான் எல்லோரையும் நேசிப்பதை தெரிந்துகொள்ளுங்கள். உங்களை பாதுகாக்க தவறியதற்கு மன்னித்துவிடுங்கள். 60 00:04:48,415 --> 00:04:50,250 ஸ்கை, நிறுத்தாதே. 61 00:04:50,333 --> 00:04:54,546 நீ சாபத்தை முடிவுக்கு கொண்டுவந்து பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும். நீ... 62 00:04:57,549 --> 00:04:58,925 நம்மால் இன்னமும் அவரைக் காப்பாற்ற முடியும். 63 00:04:59,009 --> 00:05:00,135 ரஸ்... 64 00:05:00,218 --> 00:05:01,344 பேண்டோரா சொன்னது சரியாக இருக்கலாம். 65 00:05:01,428 --> 00:05:04,014 லின்டா மணற்கடிகாரத்தைத் தொட்டபோது கல்லாக மாறியது, 66 00:05:04,097 --> 00:05:05,390 கோர்னீலியஸைப் போல, சரியா? 67 00:05:05,473 --> 00:05:06,683 தொடர்ந்து சொல். 68 00:05:06,766 --> 00:05:10,562 எனவே அப்பா இருக்கும் அதே இடத்தில் லின்டா இருந்தது என்பது புரியும். 69 00:05:10,645 --> 00:05:14,733 ஆம், அது இருட்டான வெற்றிடம் என்றும், அவரால் அவ்வளவாக பார்க்க முடியவில்லை என்றும் சொன்னார். 70 00:05:14,816 --> 00:05:15,650 சரி. 71 00:05:15,734 --> 00:05:18,403 அவர் இருக்குமிடத்தில் திடீரென நிறைய நடமாட்டமும், இப்போது கொஞ்சம் 72 00:05:18,486 --> 00:05:19,946 வெளிச்சம் இருப்பதையும் குறிப்பிட்டார். 73 00:05:20,030 --> 00:05:21,656 நம்மை அந்த வெளிச்சத்தில் பார்க்க முடிவதாகவும் சொன்னார். 74 00:05:21,740 --> 00:05:24,951 மணற்கடிகாரம் இப்போதுதானே விரிசல் விட்டது, லின்டா வெளிச்சத்தை நோக்கி போவதை அப்பா பார்த்திருக்கிறார். 75 00:05:26,036 --> 00:05:28,288 இப்போது அவர்கள் இங்கிருக்கிறார்கள். இதற்கு ஒரே அர்த்தம்... 76 00:05:28,371 --> 00:05:30,832 மணற்கடிகாரத்தில் ஏற்பட்ட விரிசல்தான் அந்த வெளிச்சம். 77 00:05:30,916 --> 00:05:34,961 அலெக்ஸின் ஆத்மா அப்சிடியன் உருண்டையில் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறது. 78 00:05:39,382 --> 00:05:43,762 எல்லோரும் அவர் பேசுவதைக் கேட்டோம். அவர் பலவீனமாக தெரிந்தார். அவரால் வெளிச்சத்திற்கு வர முடியாது. 79 00:05:43,845 --> 00:05:46,848 அதனால்தான் நம்மில் ஒருவர் உள்ளே போய் அங்கிருந்து வெளியே வர அவருக்கு உதவ வேண்டும். 80 00:05:46,932 --> 00:05:49,351 நம்மில் ஒருவர் கல்லாக மாற வேண்டும். 81 00:05:55,023 --> 00:05:57,275 ஹேய்! இங்கே பார், அசிங்கமான வண்டே! 82 00:05:57,359 --> 00:06:00,362 அறிவியல் ரீதியாக சிலந்திகள் வண்டுகள் கிடையாது, நான் சொல்வது புரிகிறதுதானே! 83 00:06:02,155 --> 00:06:03,531 ஹோரஸ், நீ என்ன செய்கிறாய்? 84 00:06:03,615 --> 00:06:06,493 எப்படி இருந்தாலும் அடுத்து நான் கல்லாக மாறப் போகிறேன். அது நானாகவும் இருக்கலாம். 85 00:06:09,537 --> 00:06:12,290 -என்னை நம்புங்கள், நான்... -தெரியும். உன்னால் இதை சமாளிக்க முடியும். 86 00:06:12,374 --> 00:06:13,917 சீக்கிரம்! நீங்கள் போக வேண்டும். 87 00:06:21,383 --> 00:06:22,884 அவ்வளவு பெரிய பலசாலியா நீ! 88 00:06:28,390 --> 00:06:29,849 நீ இதைவிட நன்றாக செய்ய வேண்டும். 89 00:06:38,775 --> 00:06:39,943 விரைவில் சந்திக்கிறேன், அப்பா. 90 00:06:44,823 --> 00:06:47,742 சரி, நான் இன்னும் இறக்கவில்லை. 91 00:06:51,830 --> 00:06:52,831 அப்பா? 92 00:06:56,543 --> 00:06:58,545 நான் பேசுவது கேட்கிறதா? 93 00:06:58,628 --> 00:07:00,088 ரஸ் வந்திருக்கிறேன். 94 00:07:00,171 --> 00:07:02,215 அப்பா! ஏதாவது பேசுங்கள்! எதாவது! 95 00:07:05,719 --> 00:07:09,180 கல்லாக மாறியவர்களுக்கு இதுதான் நடந்திருக்க வேண்டும். 96 00:07:09,264 --> 00:07:12,225 அவர்களது ஆத்மாக்கள் இங்கே உறிஞ்சப்படுகின்றன. 97 00:07:12,309 --> 00:07:13,435 தயவுசெய்து அப்பாவாக இருக்கக் கூடாது. 98 00:07:14,895 --> 00:07:16,062 தயவுசெய்து அப்பாவாக இருக்கக் கூடாது. 99 00:07:19,733 --> 00:07:21,568 இது என்னை பயமுறுத்தப் போகிறது. 100 00:07:22,402 --> 00:07:24,279 நல்லவேளை இது அப்பா இல்லை. 101 00:07:30,452 --> 00:07:33,371 நிச்சயமாக தொலைவில் இருக்கும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். 102 00:07:44,966 --> 00:07:47,677 விரைவாக நகரும் ஒலி. அந்த ஒலியைப் பற்றி அப்பா எங்களிடம் சொன்னார். 103 00:07:59,689 --> 00:08:03,026 மூன்று மாதங்களுக்கு முன்பு, அப்பாவைக் காப்பாற்ற ரஸ் தானாக ஒரு ஆறடி பிளாக் விடோ 104 00:08:03,109 --> 00:08:06,988 சிலந்தியுடன் நேருக்கு நேர் மோதுவான் என்று நீங்கள் சொல்லியிருந்தால், நான் நம்பியிருக்க மாட்டேன். 105 00:08:07,072 --> 00:08:10,450 அதில் எந்தப் பகுதி மிகவும் நம்ப முடியாதது என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை. 106 00:08:10,533 --> 00:08:13,745 சிலந்தி எதிரிக்கு எதிராக ரஸ் நமக்கு முக்கியமான நேரத்தைப் பெற்று கொடுத்திருக்கிறான். 107 00:08:13,828 --> 00:08:15,455 அதை வீணாக்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும். 108 00:08:15,538 --> 00:08:18,041 ஆம், அந்த சிலந்திக்குள்ளிருந்து அப்பாவை மீட்க நாம் அவனுக்கு உதவ வேண்டும். 109 00:08:18,124 --> 00:08:20,710 இதை எப்படிச் செய்வது என்ற திட்டம் என்னிடம் இருக்கிறது. 110 00:08:20,794 --> 00:08:23,922 ரஸ் இராட்சத விலங்கோடு சண்டைபோடுகிறான், நீ இங்கே திட்டம் போடுகிறாய். 111 00:08:24,005 --> 00:08:25,507 என்னால் இதை நம்ப முடியவில்லை. 112 00:08:25,590 --> 00:08:28,885 நீயும் உன் அண்ணனும் இந்த கோடையில் ஒருவருக்கொருவர் கற்பித்துக்கொண்டது போல தெரிகிறது. 113 00:08:28,969 --> 00:08:31,638 ரஸ் சொல்வது சரியென்றால், அப்பாவால் சிறிய வெளிச்சத்தை மட்டுமே பார்க்க முடியும் 114 00:08:31,721 --> 00:08:33,890 ஏனென்றால் மணற்கடிகாரத்தில் உள்ள விரிசல் மிகவும் சிறியது. 115 00:08:33,974 --> 00:08:37,101 லின்டாவுக்கு நன்றி, அதுதான் வெளியேறுவதற்கான வழி என்று நமக்குத் தெரிந்துவிட்டது. 116 00:08:37,185 --> 00:08:38,852 ஒரு வழிக்குப் பதிலாக, 117 00:08:38,937 --> 00:08:42,148 நாம் ரூபி மணற்கடிகாரத்தின் கண்ணாடியை உடைக்க வேண்டும், அதனால் நிறைய விரிசல்கள் ஏற்படும், 118 00:08:42,231 --> 00:08:44,401 அதனால் ரஸ்ஸுக்கும் அப்பாவுக்கும் தப்பிக்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். 119 00:08:44,484 --> 00:08:47,153 மணற்கடிகாரத்தை அழிக்க மட்டும் கூடாதா? 120 00:08:47,237 --> 00:08:50,448 நாம் செய்யலாம், ஆனால் அப்படிச் செய்தால் அப்பாவும் ரஸ்ஸும் காயமடையலாம். 121 00:08:50,532 --> 00:08:52,492 முதலில் அவர்கள் வெளியேவதையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும். 122 00:08:52,576 --> 00:08:56,121 அதை சேதப்படுத்துவது கடினமான விஷயம், அதை அழிப்பது கொஞ்சம் எளிது. 123 00:08:56,204 --> 00:08:59,332 அந்த மணற்கடிகாரம் மிகவும் கடினமானது போல தெரிகிறது. 124 00:08:59,416 --> 00:09:01,501 நம்புங்கள், நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியும். 125 00:09:01,585 --> 00:09:05,755 இது அடிப்படையில் ஒரு வீடியோ கேமில் கடைசிகட்ட சண்டை போன்றது, அதில் நான் கைதேர்ந்தவள். 126 00:09:28,987 --> 00:09:33,241 பதிவுக்காக சொல்கிறேன், நீ இங்கே இருக்கும் எதையும் பயன்படுத்துவதை நான் பொதுவாக எதிர்ப்பேன். 127 00:09:33,325 --> 00:09:35,285 ஆனால் இவை வழக்கத்துக்கு மாறான சூழ்நிலைகள். 128 00:09:38,663 --> 00:09:39,664 இன்னும் அருமையாக இருக்கிறது. 129 00:10:02,604 --> 00:10:03,897 அடடா. 130 00:10:16,409 --> 00:10:18,620 -இல்லை! அம்மா! -பரவாயில்லை. 131 00:10:18,703 --> 00:10:20,121 நான் அணிந்திருக்கிறேன்... 132 00:10:21,122 --> 00:10:22,332 இல்லை! 133 00:10:29,923 --> 00:10:31,675 நீ என்னோடு விளையாடுகிறாய். 134 00:10:39,015 --> 00:10:40,016 அதுதான். 135 00:10:54,406 --> 00:10:55,991 -சரியாக அடித்தாய்! -பிரமாதம், பேண்டோரா! 136 00:10:56,074 --> 00:10:59,369 வீட்டின் பாதுகாப்புத்தான் பெரும் ஆபத்தாக மாறியிருப்பதாகத் தெரிகிறது. 137 00:10:59,452 --> 00:11:03,123 வாருங்கள். நம் விருந்தினருக்கு தடைசெய்யப்பட்ட பிரிவை சுற்றிக்காட்டும் நேரம் இது. 138 00:11:14,009 --> 00:11:17,345 அசிங்கம். அடுத்த முறை, சிலந்திகளே என்னைப் பிடிக்கட்டும். 139 00:11:29,774 --> 00:11:32,569 என்னோடு கூட்டில் இருந்தவர் ஆஸ்டெக் போர்வீரர் என்று நினைக்கிறேன். 140 00:11:37,657 --> 00:11:39,618 இந்த முறை, எந்த தவறும் கூடாது. 141 00:11:39,701 --> 00:11:42,078 வலைகளைத் தொடாமல் அப்பாவிடம் செல்ல வேண்டும். 142 00:11:59,846 --> 00:12:00,931 இப்போது! 143 00:12:11,024 --> 00:12:12,192 சரியாக மோதியது! 144 00:12:12,275 --> 00:12:14,653 இப்போதே கொண்டாடாதே. நாம் ஸ்டான்லியை சந்திக்க வேண்டும். 145 00:12:15,237 --> 00:12:18,073 இந்த சிலந்திக்கு சுற்றிக்காட்ட இன்னும் ஒரு இடம் இருக்கிறது. 146 00:12:21,701 --> 00:12:24,996 ஆம், இன்னும் நிறைய வெளிச்சத்தின் விரிசல்கள். தொடருங்கள், குடும்பத்தினரே. 147 00:12:25,080 --> 00:12:26,623 அப்பாவை அடைய வேண்டும். 148 00:12:29,960 --> 00:12:33,547 மெதுவாக. அவசரப்பட வேண்டியதில்லை. 149 00:12:54,859 --> 00:12:57,445 வேண்டர்ஹூவன், உனக்கு இருக்கும் புத்திசாலித்தனத்தைப் பார். 150 00:13:03,243 --> 00:13:04,244 அதற்காக காத்திருங்கள்... 151 00:13:06,162 --> 00:13:08,331 அதற்காக காத்திருங்கள்... 152 00:13:10,000 --> 00:13:11,251 அதைச் செய்! 153 00:13:47,287 --> 00:13:49,623 செய்துவிட்டோம். அதை நிஜமாகவே வீழ்த்திவிட்டோம். 154 00:13:49,706 --> 00:13:51,166 கூரையை உயர்த்து, ஸ்டான்லி. 155 00:13:51,249 --> 00:13:53,418 நாம் இன்னும் ரஸ்ஸையும் அலெக்ஸையும் அங்கிருந்து வெளியேற்ற வேண்டும். 156 00:13:54,294 --> 00:13:57,881 அடி வாங்கு! வேண்டர்ஹூவன்களோடு மோதினால் இதுதான் கிடைக்கும்! 157 00:14:01,468 --> 00:14:03,011 அப்பா? நான் ரஸ். 158 00:14:03,094 --> 00:14:04,721 அட, கண்ணைத் திறந்து பாருங்கள். 159 00:14:06,556 --> 00:14:09,851 ரஸ்? நீ இங்கே இருக்கக் கூடாது. இப்போதே கூடாது. 160 00:14:09,935 --> 00:14:12,354 நீங்களும் இங்கே இருக்கக் கூடாது. நாம் வீட்டிற்குச் செல்கிறோம். 161 00:14:14,814 --> 00:14:17,400 இல்லை! இவரைப் பிடிக்கக் கூடாது! ஓடுங்கள்! 162 00:14:23,740 --> 00:14:25,617 இப்பொழுது என்ன நடந்தது? 163 00:14:34,751 --> 00:14:37,921 அப்பா, என்ன தவறு நடந்தது என்று தெரியவில்லை. 164 00:14:38,004 --> 00:14:41,258 நாங்கள் மிகவும் நெருக்கமாக இருந்தோம்... மன்னித்துவிடுங்கள். 165 00:14:41,341 --> 00:14:43,426 நீ மன்னிப்பு கேட்க எதுவும் இல்லை. 166 00:14:43,510 --> 00:14:46,680 பழி உன் முன்னோர்கள் மீதும், என் மீதும் இருக்கிறது. 167 00:14:46,763 --> 00:14:50,100 ரகசியத்தை என்னிடமே வைத்துக்கொண்டு, உங்கள் எல்லோரையும் ஆபத்தில் தள்ளியதற்கு வருந்துகிறேன். 168 00:14:50,642 --> 00:14:55,522 நீயும், பேண்டோராவும், உன் அம்மாவும், கடினமாக இருந்தாலும், சரியானதைச் செய்தீர்கள். 169 00:14:56,064 --> 00:14:59,359 வேண்டர்ஹூவன் பாரம்பரியத்தை சிறப்பானதாக மாற்றிவிட்டீர்கள். 170 00:15:05,824 --> 00:15:08,910 இல்லை! எதிரிக்கு இன்னும் கொஞ்சம் உயிர் இருப்பது எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்காது. 171 00:15:19,838 --> 00:15:23,008 ஓ, ஆம்! இதோ வந்துவிட்டான் ஹேங்க். 172 00:15:32,809 --> 00:15:34,477 இதோ போய்விட்டான் ஹேங்க். 173 00:15:34,561 --> 00:15:35,562 ச்சே. 174 00:15:39,107 --> 00:15:41,484 ஸ்கை, பேண்டோரா, நீங்கள் ஓடுங்கள். 175 00:15:41,568 --> 00:15:44,905 ஸ்டான்லியும் நானும் அதை சமாளிக்கிறோம், அதனால் நீங்கள் தப்பிக்கலாம். 176 00:15:44,988 --> 00:15:48,450 உண்மைதான். உங்கள் முயற்சிகளில் உங்களுக்கு உதவுவதில் வாழ்கையின் பெரிய நோக்கத்தைப் பார்த்தோம். 177 00:15:48,533 --> 00:15:49,659 இப்போது பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள். 178 00:15:50,243 --> 00:15:51,494 பொறுங்கள், வேண்டாம்! 179 00:16:02,339 --> 00:16:03,840 அம்மா, கூரையை இறக்குங்கள்! 180 00:16:21,942 --> 00:16:23,652 ஒருபோதும் இனிமேல் அப்படிச் செய்யாதீர்கள். 181 00:16:23,735 --> 00:16:26,988 நாம் ஒன்றாக இருக்கிறோம், நாம் எல்லோரும் உயிருடன் வெளியேறுவோம். 182 00:16:27,072 --> 00:16:28,990 ஆம், நீங்கள் எங்களிடம் வேலை செய்வது போல பேசுவதை நிறுத்துங்கள். 183 00:16:29,074 --> 00:16:30,367 நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒரு பகுதி. 184 00:16:30,450 --> 00:16:31,868 நீங்கள் இனி வேண்டர்ஹூவன்கள். 185 00:16:32,953 --> 00:16:34,454 நான் ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறேன் தெரியுமா? 186 00:16:35,205 --> 00:16:36,206 நம்பிக்கை. 187 00:16:36,289 --> 00:16:41,127 அந்த நம்பிக்கைதான் ஸ்கையும் பேண்டோராவும் நம்மை வெளியேற்றும் வரை நம்மைத் தொடர வைக்கும். 188 00:16:41,711 --> 00:16:42,796 நீ என்னுடன் இருக்கிறாயா? 189 00:16:42,879 --> 00:16:44,172 நிச்சயமாக, அப்பா. 190 00:16:44,256 --> 00:16:46,675 உங்களுடைய பிரபலமான ஊக்குவிக்கும் பேச்சு கடந்த மூன்று மாதங்களில் 191 00:16:46,758 --> 00:16:48,385 எனக்குக் கிடைத்திருக்கலாம். 192 00:16:48,885 --> 00:16:50,679 மூன்று மாதங்கள்தான் ஆகிறதா? 193 00:16:56,184 --> 00:16:57,644 இதோ அவை மீண்டும் வருகின்றன. 194 00:16:57,727 --> 00:17:00,730 ரஸ்? நீ அங்கே நன்றாக இருக்கிறாயா? 195 00:17:01,314 --> 00:17:02,440 பேண்டோரா! 196 00:17:02,524 --> 00:17:04,943 அப்பா கிடைத்துவிட்டார், ஆனால் எல்லா வெளிச்சமும் போய்விட்டன. 197 00:17:05,026 --> 00:17:06,151 என்ன நடக்கிறது? 198 00:17:06,236 --> 00:17:08,737 நாங்கள் ஒரு இராட்சத சிலந்தியை வீழ்த்தினோம், ஆனால் அது தானாகவே சரிசெய்துகொண்டது. 199 00:17:08,822 --> 00:17:10,489 இது அநியாயம். 200 00:17:10,574 --> 00:17:12,284 எப்போதிலிருந்து அது அப்படிச் செய்தது? 201 00:17:12,367 --> 00:17:15,704 அது பல பயங்கரமான தந்திரங்களை ரகசியமாக வைத்திருக்கிறது. 202 00:17:15,786 --> 00:17:17,997 அது மீண்டும் தன்னை சரிசெய்துகொள்ளும் முன்பு நீங்கள் இருவரும் 203 00:17:18,081 --> 00:17:20,583 தப்பிப்பதற்கு நாங்கள் மணற்கடிகாரத்தில் ஒரு பெரிய விரிசலை ஏற்படுத்த வேண்டும். 204 00:17:20,667 --> 00:17:23,837 -ஆனால் நெருங்குவது மிகவும் ஆபத்தானது. -நம்மிடம் நெக்லஸ் இருந்தால் இல்லை. 205 00:17:23,920 --> 00:17:25,921 நாம் கூரையிலிருந்து நெக்லஸை எடுக்க வேண்டும். 206 00:17:26,006 --> 00:17:27,173 கூரையிலிருந்தா? 207 00:17:27,257 --> 00:17:29,050 அது எப்படி கூரைக்குப் போனது? 208 00:17:29,134 --> 00:17:30,677 அதைப் பற்றி கவலைப்படாதே. நான் பார்த்துக்கொள்கிறேன். 209 00:17:30,760 --> 00:17:31,928 நீங்கள் பாதுகாப்பாக இருங்கள். 210 00:17:32,012 --> 00:17:34,014 சரி, நாங்கள் உன்னை நம்புகிறோம். 211 00:17:35,181 --> 00:17:37,642 நீங்கள் வீட்டிற்குச் சென்று சில பொருட்களை எடுத்து வர வேண்டும். 212 00:17:37,726 --> 00:17:40,812 கடைசியாக பார்த்தபோது வெளியேறும் பாதை சிலந்தி வலையால் மூடப்பட்டிருந்தது. 213 00:17:40,896 --> 00:17:43,315 தெரியும், ஆனால் வேறு வழி இருக்கிறது. 214 00:17:58,538 --> 00:18:01,041 -தயாரா? -நிஜமாகவே நான் உன்னிடம் கேட்க வேண்டும். 215 00:18:05,712 --> 00:18:07,756 பிடித்துவிட்டேன். நான் மேலே போகிறேன். 216 00:18:08,506 --> 00:18:12,385 சின்ன சிலந்தி மேலும் கீழுமாக போனது 217 00:18:12,469 --> 00:18:14,012 அது சீக்கிரம் இங்கே வந்துவிடும். 218 00:18:14,095 --> 00:18:16,514 பிறகு நாம் அதை உதைப்போம். 219 00:18:16,598 --> 00:18:19,059 ஸ்டான்லியும் லேரியும் சரியான நேரத்தில் திரும்பி வருவார்கள் என்று நம்புகிறேன். 220 00:18:25,148 --> 00:18:26,441 எதை எதிர்பார்க்க வேண்டும் என்பது தெரியும். 221 00:18:26,524 --> 00:18:28,985 அது நம்மை பீதி அடைய செய்து பிடித்துவிடலாம் என்று நம்புகிறது. 222 00:18:29,069 --> 00:18:30,362 அதற்கு வேண்டியதை செய்யாதே. 223 00:18:58,014 --> 00:18:59,307 அருமையாக சண்டையிட்டீர்கள், அம்மா. 224 00:18:59,891 --> 00:19:02,060 ஒரு நெக்லஸ் வந்துகொண்டிருக்கிறது. 225 00:19:02,561 --> 00:19:05,355 அதை எப்படி கட்டுப்படுத்துவது என்று எப்படி வேகமாக கற்றுக்கொண்டாய்? 226 00:19:05,438 --> 00:19:08,441 திருடப்பட்ட ஸ்பானிஷ் கப்பலை எப்படி வேகமாக ஓட்டுவது என்று கற்றுக்கொண்டால், 227 00:19:08,525 --> 00:19:10,735 மற்ற எல்லாமே மிகவும் எளிது. 228 00:19:11,361 --> 00:19:12,571 உன் சறுக்குப்பலகை காத்திருக்கிறது. 229 00:19:12,654 --> 00:19:14,239 உனக்கு அழகாக இருக்கிறது, செல்லம். 230 00:19:14,322 --> 00:19:15,574 முதலில் பாதுகாப்பு. 231 00:19:19,661 --> 00:19:20,996 சண்டையிடுவோம். 232 00:19:21,079 --> 00:19:22,497 இதோ வருகிறேன், அசிங்கமானதே! 233 00:19:27,335 --> 00:19:29,629 இல்லை, இங்கே மேலே, முட்டாள். 234 00:19:36,261 --> 00:19:37,262 ஐயோ. 235 00:19:37,345 --> 00:19:38,513 மன்னித்துவிடு, ரஸ். 236 00:19:41,016 --> 00:19:42,726 சரி, விளையாட்டு நேரம் முடிந்தது. 237 00:19:42,809 --> 00:19:43,894 அம்மா, உங்களுக்கான நேரம். 238 00:19:59,075 --> 00:20:00,660 இன்னும் ஏதேனும் தந்திரங்களை வைத்திருக்கிறாயா? 239 00:20:35,403 --> 00:20:37,447 ஹேய்! எல்லோரும் எங்கே போனீர்கள்? 240 00:20:38,365 --> 00:20:39,407 ஹலோ? 241 00:20:41,534 --> 00:20:42,744 அப்பா எங்கே? 242 00:20:46,331 --> 00:20:47,457 நான் இங்கே இருக்கிறேன். 243 00:20:47,540 --> 00:20:49,417 நான் எங்கும் போகப் போவதில்லை. 244 00:20:50,168 --> 00:20:51,378 அலெக்ஸ். 245 00:21:07,269 --> 00:21:10,230 என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. சாபம் நீங்கிவிட்டது. 246 00:21:10,313 --> 00:21:13,233 பல ஆண்டுகளில் முதல் முறையாக, நான் சுதந்திரமாக உணர்கிறேன். 247 00:21:14,609 --> 00:21:17,696 நிஜமாகவே நான்தான் உயிரோடிருக்கும் அதிர்ஷ்டக்கார அப்பா மற்றும் கணவன். 248 00:21:17,779 --> 00:21:18,989 நீங்கள் என்னைக் காப்பாற்றிவிட்டீர்கள். 249 00:21:19,072 --> 00:21:20,240 எங்களையும் காப்பாற்றிக்கொண்டோம்! 250 00:21:20,323 --> 00:21:22,242 இருந்தாலும் நான் ஒரு சிலையாக அழகாக இருந்திருப்பேன். 251 00:21:22,325 --> 00:21:25,662 அது நடக்கும் போது ஒரு நல்ல போஸ் கொடுத்து, எப்போதும் அருமையாக இருந்திருப்பேன். 252 00:21:26,830 --> 00:21:29,541 நம்மிடம் இன்னும் வீடு முழுவதும் நமக்குச் சொந்தமில்லாத 253 00:21:29,624 --> 00:21:31,167 கலைப்பொருட்கள் இருக்கின்றன. 254 00:21:31,251 --> 00:21:33,962 அதை வைத்திருப்பது தவறு என்று தோன்றுகிறது. 255 00:21:34,045 --> 00:21:35,422 அதை வைத்துக்கொள்ளப்போகிறோம் என்று யார் சொன்னது? 256 00:21:35,505 --> 00:21:39,676 அந்த பொருட்களையெல்லாம் திருப்பிக் கொடுத்து சாபத்தை நீக்குவது நமது பொறுப்பு. 257 00:21:39,759 --> 00:21:43,096 கூடுதலாக, அந்த தடைசெய்யப்பட்ட பிரிவின் எல்லா இடத்தையும் நாம் என்ன செய்ய முடியும் என்று 258 00:21:43,179 --> 00:21:45,599 -கற்பனை செய்து பாருங்கள். -ஸ்கேட் பார்க் அமைப்போமா? 259 00:21:45,682 --> 00:21:48,101 அது ஹாலில் நான் சறுக்குவதைத் தடுக்கும். 260 00:21:48,184 --> 00:21:49,352 வாய்ப்பே இல்லை. 261 00:21:49,436 --> 00:21:52,355 என் கண்டுபிடிப்புகளுக்கான அதிநவீன தொழில்நுட்ப ஆய்வகமாக அதை மாற்ற வேண்டும். 262 00:21:52,439 --> 00:21:54,274 நான் கேட்பதை என்னால் நம்ப முடியவில்லை. 263 00:21:54,357 --> 00:21:58,653 நம் முன்னோர்கள் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்யும் பொறுப்பு நமக்கு இருக்கிறது! 264 00:21:58,737 --> 00:22:02,032 ஒரு தலைமுறை செய்த தவறுக்கு நாம் அனுபவிக்கிறோம். 265 00:22:02,866 --> 00:22:05,410 அதற்கு பிறகு, நாம் செலஸ்டியத்தில் ஒரு ஹாட் டப்பை வைக்கிறோம். 266 00:22:05,493 --> 00:22:06,536 சரி. 267 00:22:27,182 --> 00:22:28,308 அலெக்ஸ்? 268 00:22:29,059 --> 00:22:30,227 நான் எங்கே இருக்கிறேன்? 269 00:22:30,810 --> 00:22:31,895 நீங்கள் நலமா? 270 00:22:32,979 --> 00:22:33,980 இல்லை. 271 00:23:02,342 --> 00:23:04,344 வசனத் தமிழாக்கம் அருண்குமார்